1 00:00:07,334 --> 00:00:10,001 ஃபால்அவுட் இதற்கு முன்பு 2 00:00:10,459 --> 00:00:13,084 எனக்கும் தெரியுது, இப்போ நாம் காயப் படுத்தறோம். 3 00:00:14,334 --> 00:00:18,876 ஆனால் பதுங்கு குகை பாதுகாப்புக்குதான் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். 4 00:00:18,918 --> 00:00:20,168 அவர்கள் அப்பாவை தேடலை. 5 00:00:20,293 --> 00:00:22,001 தேடினா, பொறுப்புக்கு வர முடியாது. 6 00:00:22,584 --> 00:00:23,626 அவரை அழைத்து வர்றேன். 7 00:00:25,418 --> 00:00:26,501 மறுபடியும் அடி! 8 00:00:30,709 --> 00:00:31,751 அதை சுடு! 9 00:00:33,084 --> 00:00:35,793 அட முட்டாளே, இது எல்லாம் உன் தவறுதான் தெரியுமா. 10 00:00:36,834 --> 00:00:39,334 -இதுக்கு உன்னை கொல்வாங்க. -இலக்கை மீட்டுப் போனால் அல்ல. 11 00:00:39,418 --> 00:00:42,793 என்னை மால்டேவரிடம் கூட்டி சென்றால் 12 00:00:42,876 --> 00:00:46,001 நீ எதிர்காலத்தை மாற்றலாம். 13 00:00:47,251 --> 00:00:48,293 என் தலை போதும். 14 00:00:49,834 --> 00:00:51,918 நீ ஒரு பதுங்கு குகை வாசி. 15 00:00:52,459 --> 00:00:55,709 நீ இங்கே பிழைக்கப் போறேன்னா, நீ மேற்பரப்பில் வசிப்பவர் போல் யோசி. 16 00:00:57,043 --> 00:01:00,918 கேள்வி என்னன்னா, முழுதுமா மாறிய மிருகமா... 17 00:01:04,251 --> 00:01:08,043 நீங்க ஆன பின்னரும் இப்போ செய்ய வந்ததையே செய்வீங்களா? 18 00:01:23,459 --> 00:01:27,126 ஆரம்பம் 19 00:01:42,334 --> 00:01:43,543 தயவு செய்து, சர். 20 00:01:44,501 --> 00:01:47,334 தயவு செய்து, நிறுத்து. தயவு செய்து. 21 00:01:50,418 --> 00:01:55,376 "ஃப்யோ, ஃப்யோடே ஒய் ஃபார்மல்." என ஒரு மெக்சிகன் பழமொழி உண்டு. 22 00:01:56,251 --> 00:02:00,959 அதாவது, "அவன் அசிங்கமாக, வலுவாக, ஆனால் கண்ணியமாக இருந்தான்." 23 00:02:01,626 --> 00:02:02,918 சரி, ஜோயி, 24 00:02:04,209 --> 00:02:06,418 மூணுல உனக்கு ரெண்டு குணம்தான் இருக்கு. 25 00:02:22,043 --> 00:02:23,668 இவனை நான் கொன்னுதான் ஆகணுமா? 26 00:02:23,751 --> 00:02:24,584 கட்! 27 00:02:26,501 --> 00:02:27,334 நல்லா இருக்கு. 28 00:02:28,043 --> 00:02:29,459 முடி, ஒப்பனை சரி பார்க்கலாமா? 29 00:02:29,543 --> 00:02:32,251 எமில், இங்கு வா, உன்னிடம் கொஞ்சம் பேசலாமா? 30 00:02:32,334 --> 00:02:35,209 இந்தா. ரொம்ப கஷ்டமான நாள். ஆனா நல்ல காட்சி. 31 00:02:35,293 --> 00:02:38,459 உன்னிடம் புது அங்கங்கள் பற்றி பேசணும். 32 00:02:38,543 --> 00:02:40,418 அதாவது, நான் ஷெரிஃப், இல்லையா? 33 00:02:40,918 --> 00:02:43,959 நான் அவனை கைது செய்யலாமே? அதுதானே என் வேலை. 34 00:02:44,043 --> 00:02:47,626 கூப், ரசிகர்களுக்கு, ஏற்கனவே நீ நல்லவன்னு தெரியுமே? 35 00:02:47,709 --> 00:02:51,293 உன்னைப் போல நல்ல மனிதன் கூட, சில சமயங்களில் உசுப்பேற்றப் பட்டால்... 36 00:02:51,376 --> 00:02:53,834 புரியுதுதான், ஆனா இது எனக்கு ஏதுவானதல்ல எமில், 37 00:02:53,918 --> 00:02:56,834 இப்படி செய்ய மாட்டேன். பாப் இங்கே எங்காவது இருக்காரா? 38 00:02:56,918 --> 00:02:58,751 பாபை நீக்கிட்டோம், கூப். 39 00:02:58,834 --> 00:03:01,459 -என்ன? -ஸ்டுடியோ அவனை நீக்கிவிட்டது. 40 00:03:01,543 --> 00:03:02,376 ஏன்? 41 00:03:03,251 --> 00:03:04,501 பாரு, உண்மை என்னன்னா, 42 00:03:05,168 --> 00:03:07,501 பாப், ஒரு வகைல கம்யூனிஸ்ட். 43 00:03:07,584 --> 00:03:08,668 -கம்யூனிஸ்ட்டா? -ஆம். 44 00:03:08,751 --> 00:03:11,084 -காடிலாக் பாப்தானா? -காடிலாக் பாப்தான். 45 00:03:11,168 --> 00:03:13,584 -அவமானம். அவன் நல்ல எழுத்தாளன். -பெரும் அவமானம். 46 00:03:13,668 --> 00:03:15,876 சிறந்தவர்தான், ஆனால் போக வேண்டும், 47 00:03:15,959 --> 00:03:18,084 அதான் இந்த படம் மிக முக்கியம். 48 00:03:18,168 --> 00:03:20,543 -சரி. -இது புதுவகை கவ்பாய் படம். 49 00:03:20,626 --> 00:03:23,293 முக்கியமான நேரங்களில் ஒரு தனிமனிதனின் சக்தி, 50 00:03:23,376 --> 00:03:25,501 ஒரு புதிய அமெரிக்கா, அதான் சொல்றேன். 51 00:03:25,584 --> 00:03:27,793 அதனால்தான், நீ ஜோர்ஜை அவன் தலையில் 52 00:03:27,876 --> 00:03:31,709 சுட்டுத் தொலைத்தா பிரமாதமாக இருக்கும், இல்லையா? 53 00:03:32,376 --> 00:03:34,168 தயவு செய்து! ஏனென்றால் இங்கே, 54 00:03:34,251 --> 00:03:37,751 நீ, உன் துப்பாக்கி, அதோட உன் சொந்த விதிகள், இதெல்லாம் 55 00:03:37,834 --> 00:03:39,834 தறிகெட்ட கவ்பாய்கள வழிக்கு கொண்டு வரணும். 56 00:03:39,918 --> 00:03:43,084 ஹேய், இதைப்பற்றி சாப்பாட்டுக்கு பிறகு பேசுவோமா? 57 00:03:48,209 --> 00:03:51,293 அந்த திராட்சை மிட்டாயை, எங்களுக்கும் மிச்சம் வைப்பாயா? 58 00:03:51,376 --> 00:03:53,959 இது திராட்சை அல்ல. லாவெண்டர். 59 00:03:55,084 --> 00:03:58,501 லாவெண்டர் பிடிக்கும்னா, அதன் வாசனைத் திரவியத்தை குடிக்கலாமே? 60 00:03:59,876 --> 00:04:03,918 தெரியுமா, பலர் அதை ஏதோ பழைய பெண்களின் அபிமானம்னு அலட்சியப் படுத்துவாங்க, 61 00:04:04,001 --> 00:04:07,293 ஆனா, அது மென்மையானது, கிறங்கச் செய்வது. 62 00:04:08,043 --> 00:04:10,584 உனது முதல் ஸ்பரிசத்தைப் போல இனிப்பது. 63 00:04:13,584 --> 00:04:15,251 நான் சுவைத்துப் பார்க்கவா? 64 00:04:29,918 --> 00:04:34,168 இதுதான் நான் சுவைத்ததிலேயே ரொம்ப மோசமான ஒண்ணு. 65 00:04:35,043 --> 00:04:36,875 -கேவலமா இருக்கு. -மிட்டாயா? 66 00:04:38,168 --> 00:04:40,043 நீ உன் அம்மாவைதான் கேக்கணும். 67 00:04:40,125 --> 00:04:42,209 -தயவு செய்தும்மா? -எடுத்துக்கோ, அன்பே. 68 00:04:44,043 --> 00:04:45,793 அடடே, நம்பவே முடியல. 69 00:04:45,875 --> 00:04:46,959 ஏய். 70 00:04:48,084 --> 00:04:49,500 மன்னி, அலங்காரம் ஒட்டியது. 71 00:04:55,918 --> 00:04:58,293 மன்னி, உதட்டுச்சாய அடையாளம். 72 00:04:58,375 --> 00:04:59,293 எனக்கு பிடிக்குமே. 73 00:05:00,293 --> 00:05:02,209 -சரி, நாம் போகணும். -சரிதான். 74 00:05:02,293 --> 00:05:04,043 புகைப்படக்காரன் தயாரா காத்திருக்கான். 75 00:05:04,126 --> 00:05:05,376 சரி, இது என்ன? 76 00:05:05,459 --> 00:05:08,834 உங்கள் உடையலங்காரத்தில் சின்ன மாற்றம், திரு. ஹாவர்ட். 77 00:05:09,668 --> 00:05:10,918 சரி. 78 00:05:12,668 --> 00:05:14,251 இதைப் பார். 79 00:05:17,959 --> 00:05:19,793 வண்ணம் கூட உங்களுக்குப் பிடித்தது. 80 00:05:20,793 --> 00:05:22,168 பொருந்துமா பார்ப்போம். 81 00:05:23,293 --> 00:05:26,375 சரி, ஜேனி, போகலாம். 82 00:05:27,084 --> 00:05:28,750 -இங்க வாயேன். -பதட்டமாகுதா? 83 00:05:30,293 --> 00:05:32,584 கவலைப் படாதே. நீ கில்லாடி கூட வேலை செய்றே. 84 00:05:35,293 --> 00:05:37,918 ஏய், பந்தயம் ஓடலாமா? சரி! 85 00:06:46,959 --> 00:06:48,750 வா, போய், அவன் மிச்ச மீதியை தேடலாம். 86 00:07:05,834 --> 00:07:11,834 ஃபால்அவுட் 87 00:08:06,834 --> 00:08:08,084 யம்யம் பிராண்ட் முட்டை பஜ்ஜி 88 00:08:16,709 --> 00:08:21,209 அது சரி, உன்னிடம் அப்படி என்ன சிறப்பு? 89 00:08:34,708 --> 00:08:36,168 சரி, பரவாயில்லை. 90 00:08:37,168 --> 00:08:38,583 ரகசியமாவே இருக்கட்டும், சர். 91 00:08:40,918 --> 00:08:42,000 ஒரு வேளை. 92 00:08:48,793 --> 00:08:51,293 உங்களை இன்னும் பாதுகாப்பாக வைக்க. 93 00:08:52,543 --> 00:08:54,583 டிராக்கர் இணைக்கிறது... இயக்கப்பட்டது 94 00:09:07,376 --> 00:09:08,376 அவ்ளோதான். 95 00:09:08,959 --> 00:09:09,959 ரொம்ப சொகுசுதான். 96 00:09:30,459 --> 00:09:32,626 அந்த வீரப்பெருந்தகை மாவீரன், இல்ல? 97 00:09:35,793 --> 00:09:37,418 அவர் யார் என்று தெரியலை. 98 00:10:02,751 --> 00:10:03,918 நைட் டைட்டஸ். 99 00:10:09,168 --> 00:10:10,376 நைட் டைட்டஸ். 100 00:10:18,543 --> 00:10:19,584 நைட் டைட்டஸ். 101 00:10:22,709 --> 00:10:24,126 நான் நைட் டைட்டஸ். 102 00:10:25,209 --> 00:10:26,043 ஓவர். 103 00:10:26,126 --> 00:10:29,168 நான் பெட்டி ஆஃபிசர் ஷார்ட்சைட். செக்-இன் செய்ய தவறிவிட்டீர்கள். 104 00:10:33,251 --> 00:10:34,251 தாக்கப்பட்டோம். 105 00:10:35,501 --> 00:10:36,833 படு கோரமான ஒன்றால். 106 00:10:37,543 --> 00:10:39,458 எனது வீர நம்பி, போரில் இறந்தான். 107 00:10:39,543 --> 00:10:41,208 போற்றப்படும் மரியாதைக்கு 108 00:10:42,583 --> 00:10:43,583 உரிய தியாகியாக. 109 00:10:44,293 --> 00:10:45,668 முட்டாள். முட்டாள். 110 00:10:45,751 --> 00:10:48,668 புரிந்தது, உடனே மற்றொரு வீர நம்பியை அனுப்புகிறோம். 111 00:10:48,751 --> 00:10:51,168 இல்லை, இல்லை, நன்றாக இருக்கிறேன். 112 00:10:51,833 --> 00:10:52,833 இங்கு எல்லாம் நலமே. 113 00:10:52,918 --> 00:10:54,958 வீர நம்பிகள் நிறைய. அனுப்ப பிர்ச்சினை இல்ல. 114 00:10:55,043 --> 00:10:56,333 உங்கள் வீர நம்பி... 115 00:11:06,876 --> 00:11:09,084 சரி, இதோ கொஞ்ச நேரத்தில் பேசறேன். 116 00:11:19,543 --> 00:11:23,543 பழுது பார்க்கும் நிலையம் 117 00:11:42,793 --> 00:11:45,626 சரி செய்யலாம். ஐந்து கேப்ஸ் பணம் செலவாகும். 118 00:11:55,501 --> 00:11:57,001 நாலுக்கு செய்ய முடியுமா? 119 00:12:01,751 --> 00:12:02,584 முடியாது. 120 00:12:19,126 --> 00:12:24,126 பல் மருத்துவர் நாங்கள் பற்களை வாங்குகிறோம் 121 00:12:26,793 --> 00:12:28,918 வேகமாக செய்தா கூடுதலா பணம் தர்றேன். 122 00:12:33,751 --> 00:12:34,751 நன்றி. 123 00:12:55,376 --> 00:12:56,376 டேய். 124 00:12:57,126 --> 00:12:57,958 ச்சே! 125 00:13:02,668 --> 00:13:04,751 கவசத்திடமிருந்து தூரப் போங்க. 126 00:13:05,876 --> 00:13:06,834 போவோம். 127 00:13:10,418 --> 00:13:11,668 அவனை செமயா பின்னுங்க. 128 00:13:40,083 --> 00:13:41,458 கண்டுபிடிப்பவருக்கு சொந்தம்... 129 00:13:43,458 --> 00:13:44,708 தலைவா. 130 00:13:48,626 --> 00:13:49,458 வேணாம். 131 00:14:01,918 --> 00:14:03,376 நாம் இதை திறப்போம். 132 00:14:05,293 --> 00:14:06,626 அதை திற, திற! 133 00:14:07,459 --> 00:14:09,376 நீ என்ன செய்கிறாய், முட்டாளே? 134 00:14:09,459 --> 00:14:11,668 வலப்பக்கம் இறுகும். இடப் பக்கம் திறக்கும். 135 00:14:37,083 --> 00:14:38,543 என்னோடு இப்போ மோதுடா! 136 00:15:24,543 --> 00:15:25,793 தூரப் போடா! 137 00:15:25,876 --> 00:15:26,959 அவனைப் பின்னு! 138 00:15:29,126 --> 00:15:30,376 அது என் கவசம்! 139 00:15:39,876 --> 00:15:41,251 அவனைப் பின்னு, விடாதே. 140 00:15:50,876 --> 00:15:52,043 ஐயோ, போச்சுடா! 141 00:16:22,293 --> 00:16:24,834 கூடாது. வேணாம். 142 00:16:35,708 --> 00:16:40,001 பயப்பட தேவை இல்லை மக்களே. இது உங்கள் ப்ரதர்ஹூட் வினியோகம். 143 00:16:45,626 --> 00:16:47,043 பயப்பட தேவை இல்லை. 144 00:16:59,376 --> 00:17:00,626 சரி. 145 00:17:03,001 --> 00:17:03,834 ச்சே. 146 00:17:25,251 --> 00:17:26,251 நைட் டைட்டஸ். 147 00:17:27,293 --> 00:17:28,293 நான் தாடீயஸ். 148 00:17:30,251 --> 00:17:32,043 உங்கள் சேவகனாக இருக்க பெருமை. 149 00:17:34,334 --> 00:17:36,709 எப்படி உங்களை பாதுகாத்து பணிய சொன்னாலும், 150 00:17:36,793 --> 00:17:38,376 அப்படியே செய்ய அர்ப்பணிப்பேன். 151 00:17:42,334 --> 00:17:45,918 என் பிரபுவே, நான் ஏதாவது தவறாக சொன்னேனா? 152 00:17:51,084 --> 00:17:54,251 புண்படுத்த என்ன செய்தேன் தெரியவில்லை, ஆனால் மன்னித்து விடுங்கள்! 153 00:17:54,959 --> 00:17:56,626 தயவு செய்து! தயவு செய்து! 154 00:17:57,251 --> 00:17:58,251 தயவு செய்து! 155 00:17:59,376 --> 00:18:01,793 நைட் டைட்டஸே! தயவு செய்து! 156 00:18:01,876 --> 00:18:03,084 சொன்னா எதையும் செய்வேன்! 157 00:18:05,543 --> 00:18:07,168 எழுந்திரு, என் வீர நம்பியே, 158 00:18:08,834 --> 00:18:10,251 இதை சுத்தம் செய். 159 00:18:13,751 --> 00:18:15,543 நிச்சயமாக, நைட் டைட்டஸ். 160 00:18:19,334 --> 00:18:21,751 மூத்த குருவின் புதிய ஆணைகளை கொண்டு வந்துள்ளேன், 161 00:18:23,168 --> 00:18:24,668 அதை தாழ்மையுடன் ஒப்பிக்கிறேன். 162 00:18:27,459 --> 00:18:30,709 பழைய உலகிலிருந்து இந்த எச்சத்தை தேடுபவர்கள் நாம் மட்டுமல்ல. 163 00:18:31,376 --> 00:18:33,084 மூத்த மதகுரு கூறுவது, 164 00:18:33,168 --> 00:18:36,584 இலக்கை யார் அடைகிறாரோ அவர்களே பொட்டல்வெளியை ஆள்வார்கள். 165 00:18:37,584 --> 00:18:40,709 நடுவில் யார் வந்தாலும் அவரை கொல்ல நமக்கு உத்தரவு. 166 00:18:46,834 --> 00:18:48,168 புரிந்தது. 167 00:19:09,501 --> 00:19:10,834 ஹாலிவுட் நிழல் சாலை 168 00:19:18,376 --> 00:19:21,918 திசைகாட்டி 169 00:20:01,626 --> 00:20:02,751 புல் வேண்டுமா? 170 00:20:14,084 --> 00:20:15,084 ஹை. 171 00:21:19,459 --> 00:21:21,001 டிராக்கர் 172 00:21:45,876 --> 00:21:46,959 மறுபடியும், ஹலோ. 173 00:21:51,626 --> 00:21:52,793 அது எங்கே? 174 00:21:52,876 --> 00:21:54,084 அந்த தலை. 175 00:22:08,126 --> 00:22:09,876 இல்லை, போதுமா. 176 00:22:09,959 --> 00:22:11,501 அது எங்கேன்னு தெரியாது. 177 00:22:12,084 --> 00:22:13,459 போதுமா? தொலைத்துட்டேன். 178 00:22:16,376 --> 00:22:17,376 தொலைத்துட்டேன். 179 00:22:37,793 --> 00:22:39,043 கல்ப்பரிடம் இருக்கா? 180 00:22:53,751 --> 00:22:54,959 கவுன்சில் அறை 181 00:23:02,626 --> 00:23:03,626 நல்லா இருக்கியா? 182 00:23:04,293 --> 00:23:05,376 ஆமாம். 183 00:23:06,251 --> 00:23:07,293 என் பணி மாறியது. 184 00:23:07,876 --> 00:23:10,001 லூசிக்கு பதுங்கு குகை கதவை திறந்ததை 185 00:23:10,084 --> 00:23:12,584 கவுன்சிலால் ஜீரணிக்க முடியல, எனவே... 186 00:23:13,376 --> 00:23:15,834 இனி நான் காவலாளியாக இருக்க முடியாது போல. 187 00:23:17,501 --> 00:23:18,584 இது பெரிய விஷயமல்ல. 188 00:23:22,334 --> 00:23:24,876 இப்போ நானே என்னை சரியா புரிஞ்சுக்க முடியல. 189 00:23:27,668 --> 00:23:28,876 என்னை மன்னி, நான்... 190 00:23:39,918 --> 00:23:42,084 நார்மன், அடுத்தது நீ. 191 00:23:54,209 --> 00:23:55,251 நீ இவந்ததன் காரணம்? 192 00:23:55,334 --> 00:23:57,084 குகைலருந்து சகோதரி தப்பிக்க உதவியதால். 193 00:23:57,168 --> 00:24:00,043 தப்பிக்கவா? நீயும் செட்டும் அவளை பயங்கர ஆபத்தில் 194 00:24:00,126 --> 00:24:01,876 பதுங்கு குகை கதவின் வழியா தள்ளினீங்க. 195 00:24:01,959 --> 00:24:03,959 -அங்கு கதிர்வீச்சு அளவே... -மோசம், 196 00:24:04,043 --> 00:24:05,918 நீ எங்க எல்லோரையுமே கொன்னிருக்கக் கூடும். 197 00:24:06,543 --> 00:24:08,376 இதுக்கெல்லாம் முதல் காரணம் என்ன? 198 00:24:08,459 --> 00:24:10,293 இந்த பதுங்கு குகைகள் ஊடுறுவ முடியாதவை. 199 00:24:10,376 --> 00:24:12,668 எவனோ ஒரு முட்டாள் மேல்புற கதவை திறந்ததால்தான் 200 00:24:12,751 --> 00:24:15,918 அந்த ரெய்டர்ஸ் பதுங்கு குகை 32க்குள் வந்திருக்காங்க. 201 00:24:16,418 --> 00:24:19,668 ஒரு தப்பான முடிவு அனைவரையும் ஆபத்தில் தள்ளிவிட்டது. 202 00:24:19,751 --> 00:24:21,834 பதுங்கு குகை 32 ஐ மட்டுமல்ல, 203 00:24:21,918 --> 00:24:24,084 ஆனால் 33 உடன் 31ஐயும் சேர்த்துதான். 204 00:24:24,168 --> 00:24:25,584 மூன்று பதுங்கு குகைகள் ஒற்றுமையில் அதிக பலத்துடன் 205 00:24:25,668 --> 00:24:28,751 நான் பதுங்கு குகை 31 மேற்பார்வையாளருக்கு தந்தி அனுப்பினேன். 206 00:24:28,834 --> 00:24:31,293 நல்லவேளை அவர்கள் காயமடையவில்லை. 207 00:24:31,376 --> 00:24:35,334 ஆனால் நீ நாகரிகத்தின் கடைசி சின்னங்களை அழித்திருக்கலாம். 208 00:24:35,418 --> 00:24:36,709 அது லூசியின் யோசனை. 209 00:24:36,793 --> 00:24:38,834 நீ அவளை நிறுத்த நினைக்கவில்லையா? 210 00:24:38,918 --> 00:24:39,751 இல்லை. 211 00:24:40,834 --> 00:24:42,418 உன்னை என்ன செய்வது? 212 00:24:43,668 --> 00:24:45,626 பதவி இறக்க தண்டிப்புதானே? 213 00:24:49,043 --> 00:24:52,209 நீ துப்புரவு பணி செய்தாய், சமையலறை கடமைகள் தெரியும். 214 00:24:52,293 --> 00:24:56,001 உனக்கு தரப் பட்ட எந்த வேலையிலுமே "நீ உற்சாகம் காட்டல"ன்னு, 215 00:24:56,084 --> 00:24:59,084 உன்னை பற்றிய திறனாய்வு அறிக்கை சொல்கிறதே, தெரியுமா? 216 00:25:00,501 --> 00:25:02,084 தெரியாது, ஆனா அது சரிதான். 217 00:25:03,668 --> 00:25:08,126 நீ தற்போது கணினி மற்றும் தகவல் பராமரிப்பில் வேலை செய்கிறாய். 218 00:25:09,043 --> 00:25:10,043 உனக்கு பிடித்திருக்கா? 219 00:25:11,418 --> 00:25:12,418 எனக்கு உற்சாகமில்ல. 220 00:25:16,793 --> 00:25:18,168 இது ஒரு இக்கட்டான நிலைதானே? 221 00:25:19,043 --> 00:25:22,709 செய்த எந்த வேலையும் பிடிக்காத ஒருத்தனை எப்படி பதவி இறக்கம் செய்வது? 222 00:25:23,751 --> 00:25:25,126 அதை ஆமோதிக்கிறேன். 223 00:25:25,209 --> 00:25:28,751 விதிகளை மீறுபவர்களை தண்டிப்பது மகிழ்ச்சியாக இருக்கு. ஆனா தண்டனை 224 00:25:28,834 --> 00:25:31,251 பதுங்கு குகைவாசிகளுக்கு மட்டுமா, பதுங்கு குகை வாசிகளை 225 00:25:31,334 --> 00:25:32,793 இங்கு வந்து கொன்றோருக்குமா? 226 00:25:40,293 --> 00:25:42,126 இப்போ அதைப் பத்தி யோசிக்கும் போது, 227 00:25:43,626 --> 00:25:46,043 உனக்கு ஒரு வேலை இருக்கத்தான் செய்கிறது. 228 00:25:57,418 --> 00:26:03,043 கதவுகள் திறந்துள்ளன 229 00:26:07,626 --> 00:26:08,959 எழுந்து சுறுசுறுப்பாகுங்க. 230 00:26:10,626 --> 00:26:13,084 உங்க சுவைக்கும் தின்பண்டங்கள் வந்துவிட்டன. 231 00:26:16,126 --> 00:26:17,126 சரி, நல்லது. 232 00:26:21,459 --> 00:26:22,709 சரி. 233 00:26:22,793 --> 00:26:25,793 -ஒரு பாத்திரம் இருக்கு, ஆக... -நான் உன் இதயத்தை சாப்பிட்டுடுவேன். 234 00:26:33,709 --> 00:26:35,626 நான் உன் மண்டையை பிளப்பேன். 235 00:26:38,001 --> 00:26:39,543 -ஆமாம்! -அப்படித்தான்! 236 00:26:47,168 --> 00:26:48,834 இங்கு ஆப்பிள்கள் இல்லை, சர். 237 00:26:48,918 --> 00:26:51,001 அப்போ, இன்னும் மேலே ஏறு! 238 00:26:51,084 --> 00:26:51,918 சரி. 239 00:26:52,668 --> 00:26:54,626 இது ஆப்பிள் மரம் அல்ல போலிருக்கே. 240 00:26:54,709 --> 00:26:55,918 அதோட, இது... 241 00:26:56,501 --> 00:26:58,501 பட்டுப் போன மரமா இருக்கே. 242 00:26:59,376 --> 00:27:00,793 நல்லா தேடு. 243 00:27:00,876 --> 00:27:02,793 தேடிக் கொடுப்பது, என் பாக்கியம், சர்! 244 00:27:02,876 --> 00:27:03,959 ச்சே! 245 00:27:11,168 --> 00:27:13,168 சர். மன்னிக்கணும். 246 00:27:13,251 --> 00:27:15,251 உங்களுக்கு ஆப்பிள்தானே வேணும். 247 00:27:16,334 --> 00:27:20,043 உங்களுக்கு வேணும்னா, என்னிடம் உணவுகள் இருக்கு. 248 00:27:20,126 --> 00:27:21,209 என் பசி போய்விட்டது. 249 00:27:22,043 --> 00:27:24,459 சரி.. உங்களுக்கு எது வேணும்னாலும். 250 00:27:25,334 --> 00:27:26,834 நீங்கதான்... சர். 251 00:27:29,709 --> 00:27:31,793 ஒரு கலைப்பொருளை மீட்டெடுக்கணும், வா. 252 00:27:32,501 --> 00:27:33,918 சரி. 253 00:27:34,709 --> 00:27:36,043 நாம் இலக்கை கண்டால், 254 00:27:36,709 --> 00:27:38,126 உங்கள் வானொலியை சரி செய்து 255 00:27:38,209 --> 00:27:40,668 ஆட்களை அனுப்பி உதவ ப்ரதர்ஹூட்டிடம் கேட்கலாம். 256 00:27:42,084 --> 00:27:44,459 அதை நானே மீட்டெடுப்பேன். 257 00:27:44,543 --> 00:27:47,626 புரியுது. புரியுது. உங்க திறமையை பத்தி ஐயமே இல்லை. 258 00:27:57,418 --> 00:27:59,168 என்கிளேவில் இருந்த ஆள், 259 00:27:59,251 --> 00:28:01,751 அனைவரும் தேடும் அந்த ஆளை, பார்த்தீர்களா? 260 00:28:01,834 --> 00:28:05,793 பார்த்தேன், ஒரு பெண்ணுடன் சென்றான். 261 00:28:05,876 --> 00:28:06,709 எப்படி தப்பினர்? 262 00:28:07,293 --> 00:28:10,043 என்னை வழிப்பறி கொள்ளையடித்தனர். ஒரு கவுல் தடுத்தான். 263 00:28:10,126 --> 00:28:11,334 ஒரு கவுலா? 264 00:28:11,959 --> 00:28:13,584 அவை மிகவும் பயங்கரமானவை. 265 00:28:13,668 --> 00:28:15,918 அதை பார்த்தவுடன் சுட்டா, கேட்க யாருமில்ல்லை. 266 00:28:16,001 --> 00:28:18,793 "ஓஹோ, நீ செத்த, செத்துப் போன கவுலா?" என்பாங்க. 267 00:28:18,876 --> 00:28:19,876 இல்லை. 268 00:28:19,959 --> 00:28:22,334 தி கவுல் கிடைத்தால், இலக்கை பிடிக்கலாம். 269 00:28:22,418 --> 00:28:23,876 தி கவுலை விட்டீங்களா? 270 00:28:26,418 --> 00:28:27,293 நல்ல யோசனைதான் சர். 271 00:28:28,001 --> 00:28:30,001 பொட்டல் வெளியினரே கதிர்வீச்சு பாதைய விலகுக. 272 00:28:30,501 --> 00:28:32,126 தி கவுலை உயிருடன் விட்டு, 273 00:28:32,209 --> 00:28:36,668 இலக்கின் இடத்தை கண்டுபிடிக்க போறீங்க. 274 00:28:39,209 --> 00:28:41,334 ஆம், சரி. எனக்கு அது தெரியும். 275 00:28:43,709 --> 00:28:45,709 எனக்கு பாதை தெரிகிறது. ஆமாம். 276 00:28:46,584 --> 00:28:48,168 நல்லது சர். 277 00:28:48,251 --> 00:28:50,751 இந்த வழியில் மகிமை காத்திருக்கிறது! 278 00:28:52,959 --> 00:28:54,001 ஆமாம். 279 00:29:04,709 --> 00:29:05,918 இது அவனாக இருக்குமோ? 280 00:29:07,626 --> 00:29:09,126 சொல்வது கடினம்தான். 281 00:29:09,209 --> 00:29:11,043 விளக்க படத்தை காட்டு. 282 00:29:15,334 --> 00:29:16,418 ஆமாம். 283 00:29:17,209 --> 00:29:19,043 ஆமாம், கண்டிப்பாக அவன்தான். 284 00:29:19,793 --> 00:29:22,126 உடலை நம்முடன் எடுத்து செல்லவேண்டுமா? 285 00:29:22,209 --> 00:29:23,418 வேண்டாம். 286 00:29:23,501 --> 00:29:25,876 உடல் தேவையில்லை, அதான் விட்டுட்டாங்க. 287 00:29:25,959 --> 00:29:28,709 தலைதான் முக்கியம். அதை நாம் கண்டுபிடிக்கணும். 288 00:29:28,793 --> 00:29:29,834 ஆம், நீங்க புத்திசாலி. 289 00:29:29,918 --> 00:29:32,043 இதை செய்தது அந்த பெண்ணா இல்லை தி கவுலா? 290 00:29:32,126 --> 00:29:34,709 தி கவுல்தான். நிச்சயமாக. 291 00:29:35,709 --> 00:29:36,543 கவுல்கள். 292 00:29:37,168 --> 00:29:40,126 ஒரு நாள் ப்ரதர்ஹூட் அவங்க எல்லோரையும் கொல்வாங்க. 293 00:29:40,751 --> 00:29:43,126 இந்த மாதிரி விஷயம்? மறுபடியும் நடக்காது. 294 00:29:45,084 --> 00:29:48,793 சரி, நான் நினைக்கிறேன் தி கவுல் ஒருவேளை 295 00:29:48,876 --> 00:29:51,959 அதாவது, சரி... 296 00:29:52,751 --> 00:29:54,043 ஆம், நிச்சயமாக இது... 297 00:29:56,751 --> 00:29:59,418 ஆமாம், அந்த வழிதான். நிச்சயமா அந்த வழிதான். 298 00:30:00,001 --> 00:30:01,293 காலடிகள் தெரியுது. 299 00:30:18,876 --> 00:30:20,209 தயவு செய்து, நிறுத்து. 300 00:30:22,168 --> 00:30:25,084 என் அப்பா, ஒரு மேற்பார்வையாளர். ரெய்டர்ஸ் கடத்திட்டாங்க, 301 00:30:25,168 --> 00:30:26,918 அவரை மீட்கதான் எனக்கு தலை தேவை. 302 00:30:27,001 --> 00:30:29,668 அவரை கண்டுபிடிக்க நீ உதவினா, நீ சொல்வதை செய்வார். 303 00:30:47,793 --> 00:30:49,043 நிறுத்து! 304 00:30:49,126 --> 00:30:51,668 நிறுத்து. சித்திரவதை செய்வது தவறு. 305 00:30:53,334 --> 00:30:54,543 உனக்கு தெரியுமா, 306 00:30:55,584 --> 00:30:59,418 இப்படி எல்லாம் செய்வதை ஆய்வுகள் என்பாங்க. 307 00:31:00,043 --> 00:31:03,376 செய்தித் தாளை திறந்தாலே, ஆய்வு செய்திகளாதான் இருக்கும். 308 00:31:03,459 --> 00:31:05,418 ஒரு குறிப்பிட்ட ஆய்வு வெளிவந்தது... 309 00:31:05,501 --> 00:31:06,501 கதீர்வீச்சு மானி 310 00:31:06,584 --> 00:31:10,126 ...ஒருவரை சித்திரவதை செய்வதால் 311 00:31:10,209 --> 00:31:11,376 பலன் ஏதுமில்ல. 312 00:31:25,709 --> 00:31:29,584 அப்பொழுதுதான் புரிந்தது. எவனாவது என்னை துன்புறுத்தினா, 313 00:31:29,668 --> 00:31:32,001 அவனுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன். 314 00:31:32,084 --> 00:31:35,626 ஆனாலும் சித்திரவதை இன்னும் உலகத்தின் நடைமுறையில் அழியல. 315 00:31:36,459 --> 00:31:37,709 உண்மையில், 316 00:31:38,584 --> 00:31:41,293 நான் உணர்வது, காலம் போக போக, சித்திரவதை என்பது 317 00:31:42,043 --> 00:31:43,209 திட்டமிடப்பட வகையில 318 00:31:45,626 --> 00:31:48,418 அதிகரிப்பதானது, எங்கும் பீடித்துள்ளதை பார்தேன். 319 00:31:48,918 --> 00:31:51,043 சர், தயவு செய்யுங்க. எனக்கு தலை வேண்டும். 320 00:31:51,126 --> 00:31:53,626 என் அப்பாவை திரும்ப பெற அது தான் ஒரே வழி. 321 00:31:53,709 --> 00:31:55,126 என் கருத்து என்னவென்றால் 322 00:31:56,501 --> 00:31:58,584 நீ என்னை கேட்டால், அந்த ஆய்வுகள், 323 00:31:58,668 --> 00:32:00,001 அவை சொல்வது சரிதான். 324 00:32:00,793 --> 00:32:03,126 ஒருவரை சித்திரவதை செய்வதால் பயனில்லை. 325 00:32:03,209 --> 00:32:06,668 பிறகு ஏன், நீங்க ஏன் அப்படி செய்யறீங்க? 326 00:32:07,376 --> 00:32:09,793 நான் உன்னை சித்திரவதை செய்யவில்லை, அன்பே. 327 00:32:10,584 --> 00:32:11,793 உன்னை இரையாக்கறேன். 328 00:34:15,709 --> 00:34:16,876 அடிப்பாவி! 329 00:34:18,334 --> 00:34:19,751 என்னை மன்னித்துவிடு. 330 00:34:19,834 --> 00:34:23,251 விஷ ஆற்றில், என்னை உனக்கு தூண்டில் இரையாக்க விட்டுடணுமா? 331 00:34:28,084 --> 00:34:29,084 அய்யோ! 332 00:34:29,168 --> 00:34:30,918 யாரையும் இப்படி நடத்த கூடாது. 333 00:34:31,001 --> 00:34:32,584 ஆமாம், ஏன் அப்படி? 334 00:34:34,543 --> 00:34:36,209 முற்பகல் செய்தா பிற்பகல் விளையுமே. 335 00:34:37,793 --> 00:34:40,418 "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமே." 336 00:34:43,543 --> 00:34:45,668 கல்ப்பர்கள் மெதுவாதான் ஜீரணிக்கும். 337 00:34:46,543 --> 00:34:47,543 உனக்கு நேரமிருக்கு. 338 00:34:56,668 --> 00:34:59,418 இல்லை, இல்லை, வேணாம், நிறுத்து. 339 00:35:03,793 --> 00:35:05,251 நாம எங்கே போறோம்? 340 00:35:05,876 --> 00:35:08,084 அப்போ தலை என்னாச்சு? எனக்கு தலை வேண்டும். 341 00:35:08,168 --> 00:35:10,418 பொட்டல் வெளிக்கும் ஒரு புனித விதி இருக்கு. 342 00:35:10,501 --> 00:35:11,584 அது என்ன? 343 00:35:11,668 --> 00:35:15,251 எப்பவுமே எவனாவது முட்டாளால் திசை திருப்பப் படுவோம். 344 00:35:16,501 --> 00:35:17,709 அப்போ அந்த நாய்? 345 00:35:18,293 --> 00:35:19,418 அது என்னுடையது அல்ல. 346 00:35:29,001 --> 00:35:30,626 யம்யம் பிராண்ட் முட்டை பஜ்ஜிகள் 347 00:35:34,793 --> 00:35:37,168 மன்னிக்கவும், இங்கே கடமையை செய்ய தவறிவிட்டேன். 348 00:35:40,001 --> 00:35:41,209 நீ என்ன செய்கிறாய்? 349 00:35:42,168 --> 00:35:44,876 உங்க நீர் வேட்கை தணிய தண்ணீர் பையைதான் நிரப்பினேன். 350 00:35:46,501 --> 00:35:47,668 சரி. 351 00:35:53,084 --> 00:35:55,084 உட்கார்ந்தால் வேகமாக முடியும். 352 00:35:59,084 --> 00:36:03,793 சரி, ஒரு வீரப் பெருந்தகையாக நீங்கள் சில விஷயங்களை பார்த்திருப்பீங்க, இல்லையா? 353 00:36:03,876 --> 00:36:05,584 நான் பார்த்திருக்கிறேன். 354 00:36:05,668 --> 00:36:07,584 ஒரு ஈ பண்ணையில் வேலை செய்தேன். 355 00:36:07,668 --> 00:36:10,459 மலம் கழிப்பதே என் வேலை, எங்களுக்கு உணவளிப்பார்கள், 356 00:36:10,543 --> 00:36:13,376 பின்னர் அதை ஈக்களுக்கு கொடுப்பார்கள், 357 00:36:13,459 --> 00:36:15,876 அவற்றை காயவைத்து புரதமாக விற்பார்கள். 358 00:36:15,959 --> 00:36:17,459 அதனால்தான் உடல் பெருத்தேன். 359 00:36:21,293 --> 00:36:24,376 அது சரி, உங்க முன்னாள் வீர நம்பி, 360 00:36:24,459 --> 00:36:25,876 அவன் எப்படி இறந்தான்? 361 00:36:27,251 --> 00:36:28,418 அவனை உனக்கு தெரியுமா? 362 00:36:29,418 --> 00:36:30,584 ஆமாம் தெரியும். 363 00:36:31,418 --> 00:36:32,834 அவனை பற்றி ஏதாவது சொல். 364 00:36:32,918 --> 00:36:34,084 சரி, அவன்... 365 00:36:34,918 --> 00:36:36,001 அவன் நல்ல மனிதன். 366 00:36:38,751 --> 00:36:40,459 அவனது எதிர்மறையான குணத்தை சொல். 367 00:36:41,043 --> 00:36:42,043 அவன்தான்... 368 00:36:42,876 --> 00:36:45,251 இறந்துட்டானே, சொல்வதற்கு விநோதமா இருக்கு. 369 00:36:46,251 --> 00:36:47,543 இது உத்தரவு, வீர நம்பியே. 370 00:36:47,626 --> 00:36:48,709 சரி. 371 00:36:50,918 --> 00:36:54,751 உண்மையை சொன்னா, நானும் என் நண்பர்களும் அவனை கொடுமைப்படுத்தினோம். 372 00:36:55,501 --> 00:36:57,584 அதாவது, அடிக்கடி அவனை அடிப்போம். 373 00:36:58,084 --> 00:37:00,501 தனிப்பட்ட முறைல பகை இல்லை, வெறும்... 374 00:37:03,251 --> 00:37:05,001 தெரியுமா, ராணுவ தளத்தில், 375 00:37:05,084 --> 00:37:08,418 என்னைத்தான் எப்பவும் பின்னி எடுப்பாங்க. 376 00:37:10,043 --> 00:37:11,959 இந்த புதுசா சேர்ந்தவங்க வந்தாங்க, 377 00:37:12,043 --> 00:37:14,709 அதில் ஒருவன் மாக்சிமஸ். 378 00:37:14,793 --> 00:37:16,668 எனக்கு ஒரு வேடிக்கையான யோசனை, 379 00:37:16,751 --> 00:37:19,334 அதுக்கு பதிலாக நான் அவனை அடித்தால் என்ன? 380 00:37:19,418 --> 00:37:20,584 அது வேலை செய்தது. 381 00:37:21,251 --> 00:37:24,084 ஆம், ரொம்ப பிரபலம் ஆனேன். நல்லா இருந்தது. அவன் இன்னும் 382 00:37:24,168 --> 00:37:27,251 கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தா வேற யாரையாவது அடித்திருக்கலாம். 383 00:37:27,334 --> 00:37:28,251 அதான் நியாயம். 384 00:37:29,459 --> 00:37:31,959 மக்கள் இறக்கிறார்கள் என்பதை உணர்கிறேன். 385 00:37:32,043 --> 00:37:34,376 இது பொட்டல் வெளியின் சட்டம். யாருக்கு கவலை? 386 00:37:36,001 --> 00:37:37,084 ஆனாலும். 387 00:37:38,626 --> 00:37:39,459 வருந்தறேன். 388 00:37:41,876 --> 00:37:43,459 வருந்தாதே. 389 00:37:44,126 --> 00:37:47,584 நீ சொன்னது போல், அது பொட்டல் வெளியின் சட்டம் தான். 390 00:37:50,418 --> 00:37:52,709 போகலாம். பகல் நேரத்தை இழக்கிறோம். 391 00:37:52,793 --> 00:37:53,793 ஆமாம். 392 00:38:03,251 --> 00:38:04,668 வருகிறேன். 393 00:38:09,918 --> 00:38:13,876 சமுதாயம், நபரை அவர்கள் எதிரியை நடத்தும் முறையில் மதிப்பிடலாம். 394 00:38:13,959 --> 00:38:17,418 இங்கு மிகவும் வன்முறையான 16 நபர்கள், 395 00:38:17,501 --> 00:38:20,959 தற்காலிகமாக நம் வாசிப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 396 00:38:21,043 --> 00:38:24,418 முன்பு இல்லாத வகையில் நெறிமுறைக்கு சவால் விடும் இக்கட்டான நிலை. 397 00:38:24,501 --> 00:38:27,459 நாம் மேன்மையானதொரு உலகத்தைப் படைப்போம் என 398 00:38:27,543 --> 00:38:30,584 சொல்கையில், எதைச் சொல்ல வருகிறோம் என்பதை 399 00:38:30,668 --> 00:38:34,209 எடுத்துச் சொல்ல இது நெறிமுறைக்கான வாய்ப்பாகவே எனக்கு தோணுது. 400 00:38:34,293 --> 00:38:37,293 நன்றி, ரெக். இது விரும்பத்தக்க திருப்பத்தை உள்ளடக்கியது. 401 00:38:37,376 --> 00:38:40,918 விரும்பத்தக்க திருப்பம் மட்டுமல்ல, முகத்தில் அறையும் உண்மை. 402 00:38:41,001 --> 00:38:42,001 சரி. 403 00:38:42,084 --> 00:38:46,418 இந்த கைதிகளை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். 404 00:38:46,501 --> 00:38:49,918 இந்த முடிவை கூட்டாக எடுக்க வேண்டும். 405 00:38:50,001 --> 00:38:53,209 நம் பகிரப்பட்ட மதிப்புகளுக்கு ஏற்ற வகையில். 406 00:38:53,293 --> 00:38:54,751 ஆம். அது சரியே. 407 00:38:57,376 --> 00:39:01,959 இது நடைமுறைக் கருத்துகளுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 408 00:39:02,626 --> 00:39:03,918 சரி, ஒண்ணு சொல்லவா? 409 00:39:04,918 --> 00:39:07,584 வுடியை இன்று காலையில் விசாரித்தோம், 410 00:39:07,668 --> 00:39:09,251 நேர்மறை உணர்வைக் கண்டேன். 411 00:39:09,334 --> 00:39:11,918 அந்த நல்லவர்தான் தன் பின்புறத்தை காட்டினார். 412 00:39:12,001 --> 00:39:15,709 ஆம், ஆனால் அதிலிருந்து தொடர்பு கொள்ள ஆசையை புரிந்துகொண்டேன். 413 00:39:15,793 --> 00:39:18,459 கலாச்சார வரம்புகளை மீறிச் செல்ல ஆர்வம். 414 00:39:18,543 --> 00:39:20,501 அப்படிப்பட்ட ஒரு தீப்பொறி, 415 00:39:20,584 --> 00:39:22,959 ஒரு நல்ல குடிமகனை உருவாக்க உதவும். 416 00:39:23,043 --> 00:39:25,126 சமீப காலத்தில் அவர்கள் எண்ணிக்கை 417 00:39:25,209 --> 00:39:29,043 குறைந்து விட்டது என்பதால், மேம்பட்ட நெறிமுறை என்பது அவர்களை திருத்தி, 418 00:39:29,126 --> 00:39:31,501 பதுங்கு குகை சமூகத்தில் சேர்ப்பதாகவே இருக்கும். 419 00:39:34,293 --> 00:39:37,584 ஆனால் தெளிவாக, இது ஒரே நாளில் நடக்கும் விஷயம் அல்ல. 420 00:39:38,793 --> 00:39:42,959 காலையில் பார்த்ததன் அடிப்படையில் பார்த்தால், பல ஆண்டுகள் ஆகலாம். 421 00:39:43,626 --> 00:39:47,126 -ஆனால்... -ஆனால் மனதை ஒருமுகமாக்கினால் நம்மால் 422 00:39:47,209 --> 00:39:48,751 செய்ய முடியாதது ஒன்றுமில்லை. 423 00:39:48,834 --> 00:39:50,043 ஆமாம்! 424 00:39:52,918 --> 00:39:55,168 ரெய்டர்ஸ்க்கு ஷேக்ஸ்பியரையும், அவர்கள் தயாரானதும் 425 00:39:55,251 --> 00:39:57,251 மார்லோவ் பற்றியும் சொல்லி தருவேன். 426 00:39:57,334 --> 00:39:58,793 நான் ஏதோ அறிவில்லாம சொல்லல, 427 00:39:58,876 --> 00:40:01,918 ஆனால் ஷேக்ஸ்பியர்லாம் இந்த மக்களுக்கு ரொம்ப தூரம். 428 00:40:02,001 --> 00:40:04,043 மாறாக, கடமைகள் பற்றி சொல்லலாம். 429 00:40:04,126 --> 00:40:06,418 காந்த், மில், இவர்களை போன்றவங்க. 430 00:40:06,501 --> 00:40:08,918 நான் அறிமுக கால்குலஸ் சொல்லி தருவேன். 431 00:40:10,584 --> 00:40:13,084 நீ எதுவம் சொல்ல விரும்புகிறாயா, நார்ம்? 432 00:40:19,001 --> 00:40:21,418 இவர்களுக்கு உதவுவது நம் வேலை இல்லை. 433 00:40:21,501 --> 00:40:23,626 -கொலைகாரர்கள். -அவங்களுக்கு என்ன தெரியும். 434 00:40:23,709 --> 00:40:26,959 ஒரு முறையான கல்வி இல்லாமல், எப்படி அவர்களால் முடியும்? 435 00:40:27,043 --> 00:40:28,293 நண்பா, நார்ம், 436 00:40:28,876 --> 00:40:31,501 அவர்களை சுதந்தரமா விட்டுவிட முடியாது, இதான் உண்மை. 437 00:40:33,709 --> 00:40:36,209 அவர்களுக்கு நம் பதுங்கு குகை பாதுகாப்பு நல்லா தெரியும். 438 00:40:37,418 --> 00:40:39,043 அதுக்கு நாம் என்ன செய்வது? 439 00:40:41,334 --> 00:40:43,126 நம்மை அவங்க செய்ததையே செய்வோம். 440 00:40:43,834 --> 00:40:45,834 -அடேங்கப்பா. -அப்படி போடு, நார்ம். 441 00:40:47,418 --> 00:40:50,918 இளம் நார்ம் வெறும் அவர் உணர்வை வெளிப்படுத்துகிறார். 442 00:40:51,001 --> 00:40:53,793 தெரியும். எனக்கும் எல்லோரையும் போல் கோபம் உண்டு. 443 00:40:53,876 --> 00:40:58,251 ஆனால் கைதிகளை கொலை செய்வது நம் தீவிர பரிசீலனையில் இல்லை என்பதை 444 00:40:58,334 --> 00:41:01,751 நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். 445 00:41:02,334 --> 00:41:03,251 ஆமாம், ஆமாம். 446 00:41:03,918 --> 00:41:05,543 மன்னிக்கவும், நீங்கள் சரி. 447 00:41:06,126 --> 00:41:08,418 தலைமையை கேள்வி கேட்கவில்லை, மேற்பார்வையாளரே. 448 00:41:08,501 --> 00:41:09,918 -நன்றி. -நன்றி. 449 00:41:11,459 --> 00:41:13,418 எல்லாம் சரிதானே, பெரியோரே? 450 00:41:14,001 --> 00:41:14,834 பெரியோர்களே. 451 00:41:15,376 --> 00:41:17,209 நான் உங்களுடன் கொஞ்சம் பேசலாமா? 452 00:41:17,293 --> 00:41:18,543 தண்ணீர் சிப் பற்றி. 453 00:41:19,543 --> 00:41:20,584 சொல்லுங்கள். 454 00:41:23,626 --> 00:41:27,709 முழு குழுவிற்கு கொண்டு வருவதற்கு முன், மேற்பார்வையாளர் மெக்லீன் தனியாக 455 00:41:27,793 --> 00:41:29,584 விவாதிக்க விரும்பியது இதுதான். 456 00:41:30,084 --> 00:41:31,834 இங்கே அவர் இப்போ இல்லைதானே? 457 00:41:32,584 --> 00:41:34,084 என்னன்னு கேட்போம், சொல். 458 00:41:34,168 --> 00:41:35,418 சரி, என்னவென்றால், 459 00:41:36,501 --> 00:41:37,918 நீர் சிப் அழிந்துவிட்டது. 460 00:41:38,584 --> 00:41:42,459 பதுங்கு குகையில், இரண்டு மாதத்திற்கான தண்ணீர் மட்டுமே உள்ளது, 461 00:41:42,543 --> 00:41:44,543 இது கைதிகளை சேர்க்காமல்... 462 00:41:44,626 --> 00:41:47,584 -சரி. பரவாயில்லை. அது போதும். -நன்றி. 463 00:41:49,459 --> 00:41:51,293 இது கேவலம். இது கேவலம். 464 00:41:51,376 --> 00:41:53,793 சரி. கூட்டம் ஒத்தி வைக்கப் படுது. 465 00:41:53,876 --> 00:41:56,376 "கூட்டம் ஒத்திவைக்கப் படுது"ன்னு சொல்ல இருந்தேன், ஆக... 466 00:41:57,418 --> 00:41:58,709 இது நல்லா முடிந்தது. 467 00:42:02,584 --> 00:42:04,126 நம் மூத்திரத்தையே குடிக்கணுமா? 468 00:42:04,209 --> 00:42:05,918 -கிண்டல் பண்றீங்களா? -தெரியல. 469 00:42:06,001 --> 00:42:07,459 அவர்கள் என் கணவரை கொன்றனர். 470 00:42:11,751 --> 00:42:13,168 நீ சொல்வது சரிதான். 471 00:42:14,584 --> 00:42:16,168 உன் தந்தை இருந்தால், அவர். 472 00:42:18,834 --> 00:42:20,084 சரியானதை செய்வார். 473 00:42:33,376 --> 00:42:35,043 தண்ணீர் இல்லாம வாழ முடியாது. 474 00:42:44,876 --> 00:42:47,709 -உறுதியா சொல்கிறாயா? -தி கவுல் போனது இப்படித்தான். 475 00:42:49,459 --> 00:42:51,418 -ஒரு நிமிடம் இருங்கள். -என்ன? 476 00:42:52,959 --> 00:42:54,543 இது தான், இது... 477 00:42:55,501 --> 00:42:57,126 -சரி... -என்ன? 478 00:42:57,751 --> 00:42:58,918 எனக்கு தோணுவது, 479 00:43:00,501 --> 00:43:03,834 நாம் ஒரு கோரமான பூதத்தையோ எதையோ எதிர்கொள்ளப் போகிறோம். 480 00:43:03,918 --> 00:43:05,334 நாம் சரியான... 481 00:43:05,418 --> 00:43:07,918 பூதத்தை பார்க்கிறோமா என உறுதி இல்லை. 482 00:43:14,959 --> 00:43:16,334 அட முட்டாள். 483 00:43:16,418 --> 00:43:17,709 அது என் தவறுதான். 484 00:43:17,793 --> 00:43:20,876 என்னை தலைமை தாங்க அனுமதித்தால், தலைமை தாங்குவேன். 485 00:43:23,334 --> 00:43:26,376 வா. நான் ஒரு ப்ரதர்ஹூட் ஆஃப் ஸ்டீலின் வீரப் பெருந்தகை. 486 00:43:26,459 --> 00:43:28,084 -திரும்ப போ. -ஆனால், சர்... 487 00:43:28,168 --> 00:43:29,376 போ! 488 00:43:30,084 --> 00:43:31,043 நன்றி, சர். 489 00:44:09,793 --> 00:44:11,668 ஐயோ. 490 00:44:12,001 --> 00:44:13,001 என் பிரபுவே! 491 00:44:14,126 --> 00:44:15,209 நான் வந்துட்டேன். 492 00:44:15,293 --> 00:44:16,543 நைட் டைட்டஸ்! 493 00:44:16,626 --> 00:44:17,834 அமைதியாகு. 494 00:44:26,334 --> 00:44:27,501 உள்ளே போகிறேன்! 495 00:44:28,376 --> 00:44:29,209 பிடித்துவிட்டேன்! 496 00:44:32,543 --> 00:44:36,084 வெற்றி நமக்கே! 497 00:45:06,043 --> 00:45:07,084 என்னை காப்பாற்றினீர். 498 00:45:08,709 --> 00:45:09,834 நீதான் காப்பாற்றினாய். 499 00:45:48,834 --> 00:45:50,001 அது... 500 00:45:51,834 --> 00:45:53,168 அந்த தலை. 501 00:45:53,251 --> 00:45:54,501 தலை தான்! 502 00:45:54,584 --> 00:45:57,126 அது தலை! ஆம்! 503 00:45:57,209 --> 00:45:58,918 ஆமாம்! 504 00:45:59,001 --> 00:46:00,418 ஆம்! 505 00:46:22,043 --> 00:46:25,043 கலிஃபோர்னியா கிரெஸ்ட் ஸ்டுடியோ சுற்றுப்பயணங்கள் 506 00:46:50,834 --> 00:46:51,668 சர். 507 00:46:52,334 --> 00:46:53,334 சர், தயவு செய்து. 508 00:46:54,418 --> 00:46:55,334 தண்ணீர் வேண்டும். 509 00:46:56,793 --> 00:46:57,793 தயவு செய்து. 510 00:47:03,501 --> 00:47:04,793 தயவு செய்து. 511 00:47:54,959 --> 00:47:57,876 எங்கும் தண்ணீர், தண்ணீர் ஆனா குடிக்க ஒரு துளி இல்லை. 512 00:47:59,251 --> 00:48:01,626 இங்கு எதுவும் சுத்தமாக இல்லை பதுங்கு குகைவாசியே. 513 00:48:02,918 --> 00:48:04,084 நீ காண்பாய். 514 00:48:05,251 --> 00:48:06,709 உங்களுக்கும் அதுதான் நடந்ததா? 515 00:48:09,001 --> 00:48:10,168 கதிர்வீச்சா? 516 00:48:11,084 --> 00:48:12,501 அந்த மாதிரி ஒண்ணு. 517 00:48:26,584 --> 00:48:29,584 பதுங்கு குகை அடைக்கலம் 518 00:48:51,959 --> 00:48:52,959 கூப்பர் ஹாவர்ட் 519 00:49:08,043 --> 00:49:10,126 சரி. பெருந்தலைகளை சந்திக்க தயாரா? 520 00:49:10,209 --> 00:49:11,793 உனக்காகவாவது, பார்க்கணுமே. 521 00:49:12,793 --> 00:49:14,209 வாக்குறுதி கொடுக்க மாட்டேன். 522 00:49:15,876 --> 00:49:17,876 -திரு. ஹாவர்ட். -ஹலோ. ஹாய். 523 00:49:17,959 --> 00:49:20,459 -சந்திப்பதில் மகிழ்ச்சி. -ரொம்ப மகிழ்ச்சி. 524 00:49:20,543 --> 00:49:22,584 தனது தொடர்புகளைப் பயன்படுத்தி உங்களை 525 00:49:22,668 --> 00:49:24,293 அழைத்துவர பார்ப் செய்த முயற்சிக்கு 526 00:49:24,376 --> 00:49:26,709 மொத்த வால்ட்-டெக் குடும்பமும் நன்றி சொல்லணும். 527 00:49:26,793 --> 00:49:29,126 தெரியுமா, நான் விளம்பரங்களில் நடித்ததில்லை. 528 00:49:30,959 --> 00:49:33,334 என் மனைவி ஒருபோதும் கேட்டதில்லை, எனவே... 529 00:49:34,543 --> 00:49:35,543 ஆமாம். 530 00:49:36,084 --> 00:49:36,918 சரி. 531 00:49:37,001 --> 00:49:38,084 இங்கேயா? 532 00:49:40,876 --> 00:49:41,876 ஆமாம். 533 00:49:43,084 --> 00:49:45,084 வால்ட்-டெக் 534 00:49:46,168 --> 00:49:48,668 நன்றி. நன்றி. \ ரொம்ப நன்றி. 535 00:49:50,334 --> 00:49:52,876 இந்த... நன்றி. இந்த சூட் இறுக்கமா இருக்கு. 536 00:49:52,959 --> 00:49:54,668 உண்மைல இது கதிர்வீச்சை தடுக்குமா? 537 00:49:57,501 --> 00:49:58,793 முற்றிலும். 538 00:49:58,876 --> 00:50:00,209 நான் சொல்வதானால்... 539 00:50:00,293 --> 00:50:04,418 நீங்கள் எல்லோரும் கடவுளின் பணிகளை நிறைவேத்தறீங்க, எனவே ஒவ்வொரு 540 00:50:04,501 --> 00:50:07,709 கண்ணியமான அமெரிக்கன் சார்பாக, நன்றி சொல்ல வேண்டும். 541 00:50:10,001 --> 00:50:11,918 ஆமாம், உங்களுக்கு. ஆமாம். 542 00:50:12,543 --> 00:50:14,376 சரி, இப்போ எடுங்க. 543 00:50:19,584 --> 00:50:20,626 இது எப்படி இருக்கு? 544 00:50:27,959 --> 00:50:29,084 எனக்குத் தெரியாது. 545 00:50:33,209 --> 00:50:34,751 ஹேய், எனக்கு ஒரு யோசனை. 546 00:50:34,834 --> 00:50:37,293 என் கட்டை விரலை உயர்த்தி காட்டினால் என்ன? 547 00:50:37,793 --> 00:50:38,918 காட்டுங்க, கூப். 548 00:50:39,501 --> 00:50:41,334 அவனை கூப்ன்னா சொன்ன? 549 00:53:37,626 --> 00:53:39,626 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன், கௌஷிக் பா ப 550 00:53:39,709 --> 00:53:41,709 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா