1 00:00:58,725 --> 00:01:03,480 பெண் கலைஞர். உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டேன். அனைவரும் உன்னைப்பற்றி பேசுகின்றனர். 2 00:01:05,147 --> 00:01:07,609 உன் ஆள் அனிக்கை காப்பாற்ற நீ எடுத்த தோட்டா தானே இது. 3 00:01:07,693 --> 00:01:09,903 நான் அதைச் செய்யவில்லை என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? 4 00:01:09,987 --> 00:01:13,991 இல்லை. எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நீ செய்தாயா என்ன? 5 00:01:14,825 --> 00:01:17,619 இப்படித்தான் இருக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்ட, “அந்த நபர்” உங்களுக்குள் இருப்பதை 6 00:01:18,287 --> 00:01:20,706 என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? 7 00:01:21,498 --> 00:01:25,711 அதோடு நான் எப்போதும் இப்படி இருக்க நினைத்ததே இல்லை என்ற “அந்த நபரும்” 8 00:01:25,794 --> 00:01:27,671 உங்களுக்குள் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? 9 00:01:28,297 --> 00:01:31,008 இது எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. 10 00:01:31,091 --> 00:01:33,594 - நான் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ள வேண்டும். - சரி. 11 00:01:34,553 --> 00:01:38,432 அருமையான வார்த்தைகள் சொன்னாய். ஆரம்பத்தில் இருந்து சொல், அன்பே. 12 00:01:39,099 --> 00:01:40,142 சரி, ஆக... 13 00:01:41,018 --> 00:01:42,895 இன்றிரவு இங்கிருந்த எல்லோருக்கும், ஹை ஸ்கூலில் இருப்பது 14 00:01:42,978 --> 00:01:45,439 கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது, ஆனால் எனக்கு அப்படி இல்லை. 15 00:01:45,898 --> 00:01:46,940 ஸோயி 16 00:01:47,024 --> 00:01:48,859 எனக்கு வெளியேறாதது மாதிரித்தான் இருக்கிறது. 17 00:01:49,985 --> 00:01:53,113 புல்வெளியில் எத்தனை முறை நடந்திருப்பேன் என்று சொல்லவே முடியாது. 18 00:01:53,614 --> 00:01:54,990 ஹை ஸ்கூலில் நான்கு வருடங்கள். 19 00:01:55,073 --> 00:01:56,408 அந்தப் பாவாடை ரொம்ப குட்டையாக இருக்கு. 20 00:01:57,075 --> 00:02:00,579 பத்து வருடங்கள் கலை ஆசிரியராகவும், பள்ளியின் நிர்வாகியாகவும் இருந்தேன். 21 00:02:00,662 --> 00:02:02,414 அந்தப் பாவாடை ரொம்ப குட்டையாக இருக்கு. 22 00:02:02,497 --> 00:02:04,958 அடக் கடவுளே, நான் இப்போது திருமதி. கிரான்விங்கில் மாதிரி ஆகிவிட்டேனா? 23 00:02:06,293 --> 00:02:07,461 நான் எப்பொழுதுமே ஜாலியாக இருப்பேன். 24 00:02:07,544 --> 00:02:08,544 ரைட் 25 00:02:08,628 --> 00:02:09,630 ஜாலியான ஸோயி. 26 00:02:09,713 --> 00:02:12,841 அந்த ஸோயி இன்னமும் என் குழப்பமான மூளைக்குள்ளே எங்கோ இருக்கிறாள்... 27 00:02:12,925 --> 00:02:13,926 ஜாலியான ஸோயி 28 00:02:14,009 --> 00:02:16,595 ...வாழ்வின் தொப்புள் கொடியிலிருந்து வெளிவந்து விளையாடத் தயாராக இருக்கிறாள். 29 00:02:17,179 --> 00:02:19,598 இன்றிரவு, அந்த ஸோயியை வெளியே வர விட்டுள்ளேன். 30 00:02:19,681 --> 00:02:21,391 த ஷஷான்க் ரிடம்ப்ஷன் 31 00:02:22,267 --> 00:02:23,393 2006 ஆம் வருட மாணவர்களை மீண்டும் வரவேற்கிறோம் 32 00:02:23,477 --> 00:02:24,478 என்னை வெளியே விடு. 33 00:02:26,355 --> 00:02:27,898 ஓ, வேண்டாம். 34 00:02:31,360 --> 00:02:36,657 அடடா. நீ கர்ப்பத்தில் உருவான நாளில் இருந்து நான் அங்கே அடைபட்டுக் கிடந்தேன். 35 00:02:36,740 --> 00:02:41,328 கடவுளே. அது சரி! இழந்த சில நேரத்தை ஈடுசெய்ய வேண்டும். 36 00:02:42,412 --> 00:02:43,705 இவை பெரிதாக உள்ளனவா? 37 00:02:43,789 --> 00:02:48,168 ஆமாம், அவை அரை வட்டம் அதிகரித்துள்ளன. ஆனால் உள்ளாடை அதிகக் கனம் தாங்கும். 38 00:02:48,252 --> 00:02:49,837 தர்மசங்கடமாக ஏதாவது செய் சூரிய உதயத்தைப் பார் 39 00:02:49,920 --> 00:02:52,047 இன்றிரவு நாம் என்னவெல்லாம் செய்யலாம் என பட்டியல் போட்டிருக்கிறேன். 40 00:02:52,130 --> 00:02:54,967 நீ பட்டியல் போட்டது உண்மை தான். ஆனால் அது ஏன் பாதியாகக் கிழிந்திருக்கிறது? 41 00:02:55,050 --> 00:02:57,678 வந்து, அந்த ஊபர் டிரைவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். 42 00:02:57,761 --> 00:03:00,222 அவன் பார்க்காத போது, நான் அதை ஒன்றாக ஒட்டிவிட்டேன். 43 00:03:00,722 --> 00:03:03,725 இரு, பார்ட்டிக்கு வரும்போது கூட டேப் கொண்டு வந்தாயா? 44 00:03:04,852 --> 00:03:06,311 எங்கே போனாலும் டேப் எடுத்துச் செல்வேன். 45 00:03:06,812 --> 00:03:10,816 அடக் கடவுளே, நாம் ஒரே ஆள் தான் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. 46 00:03:12,359 --> 00:03:14,570 இது நான் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமா? 47 00:03:15,279 --> 00:03:18,615 இல்லை, இல்லை... சும்மா எனக்குள் இருக்கும் முரணை மிகைப்படுத்திப் பார்க்கிறேன். 48 00:03:18,699 --> 00:03:20,784 அதை நான் எந்த விதத்திலாவது கருத்தில் கொள்ள வேண்டுமா? 49 00:03:20,868 --> 00:03:22,035 வேண்டாம். 50 00:03:22,119 --> 00:03:26,206 சரி, நீ உன்னையே கேள்வி கேட்டுக் கொண்டு அதற்கு நீயே பதிலும் சொல்லிக் கொள்வாயா? 51 00:03:26,290 --> 00:03:28,292 இல்... இது வெறும் உருவகம் தான். 52 00:03:29,751 --> 00:03:30,878 “நடுவில் வைக்கப்பட்ட பொருளைத் திருடு.” 53 00:03:30,961 --> 00:03:32,337 - சலிப்பானது. - “அது சுவையாக இருந்தால் மட்டுமே.” 54 00:03:32,421 --> 00:03:34,590 “பாட்டிலிலிருந்து நேராக உறிஞ்சு.” 55 00:03:34,673 --> 00:03:35,966 இது வேடிக்கையாக இருக்கிறது. 56 00:03:36,049 --> 00:03:39,970 “ஏழாவது. இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால், உன்னால் பழகவே முடியாது என்ற யாருடனாவது பழகு.” 57 00:03:40,053 --> 00:03:43,432 கொடுமை! “யாருடன்”? முடியாது. 58 00:03:44,016 --> 00:03:45,642 - டக், டக். ஹே, மன்னியுங்கள். - நண்பா. 59 00:03:45,726 --> 00:03:48,562 நான் இதை நடக்க விடமாட்டேன். கேள், ஸோயி, நீ இதைச் செய்ய வேண்டியதில்லை. 60 00:03:49,146 --> 00:03:51,315 அதாவது, நான் கொஞ்சம் தான் செய்கிறேன். 61 00:03:51,398 --> 00:03:55,068 சரி, நீ இங்கே இருக்க வேண்டும், ஏனென்றால் இப்போது உன்னைத் தான் விசாரிக்கிறேன். 62 00:03:55,152 --> 00:03:57,946 நீ எதுவும் செய்யவில்லை என்று எங்களுக்கே தெரியும். 63 00:03:58,030 --> 00:03:59,907 நம் இருவருக்கும் தெரியாது. 64 00:04:00,574 --> 00:04:02,034 அவள் எதையாவது மறைக்கக் கூடும்... 65 00:04:02,117 --> 00:04:03,869 ஒன்று சொல்லவா? வெளியே போய்விடு. 66 00:04:03,952 --> 00:04:05,871 இப்பொழுது நீ இங்கே இருக்க வேண்டிய அவசியமே இல்லை. 67 00:04:05,954 --> 00:04:06,955 - சரி. - நீ சந்தேகத்துக்குரியவன். 68 00:04:07,039 --> 00:04:10,000 கதவை மூடிவிட்டுப் போ. இந்த செயல்முறைக்கு கொஞ்சம் மரியாதை கொடு, சகோ! 69 00:04:10,542 --> 00:04:11,543 ஸோ, நீ சொல், 70 00:04:11,627 --> 00:04:14,046 - நீங்கள் இருவரும் வேகமாகப் பேச வேண்டும். - சரி. 71 00:04:14,588 --> 00:04:15,589 ஃபோனை எடு. 72 00:04:15,672 --> 00:04:18,175 - என்னுடைய ஃபோனுக்கு என்ன? - உன் ஃபோனை எடுத்துப் பேசு. 73 00:04:18,257 --> 00:04:19,426 என் ஃபோனையா? 74 00:04:19,510 --> 00:04:21,845 நான் உன் ஃபோனை அழைத்து, என் ஃபோனை ஸ்டுடியோவில் வைத்துவிட்டேன். 75 00:04:23,931 --> 00:04:25,849 அந்த மற்றொரு ஃபோன் மூலம் நாம் கேட்கலாம். 76 00:04:25,933 --> 00:04:27,893 நீ ஒரு மேதை. நீ ஒரு மேதை. 77 00:04:27,976 --> 00:04:30,646 - நீ ஒரு மேதை. - மெல்லப் பேசு, சரியா? 78 00:04:30,729 --> 00:04:32,231 அனிக் 79 00:04:32,314 --> 00:04:34,942 சார்ஜ் பத்து சதவீதமா? எப்படி நேரலையாகக் கேட்பது? உனக்கு பைத்தியமா? 80 00:04:35,025 --> 00:04:37,486 இங்கே ஆயிரம் சார்ஜர்கள் இருக்கும். ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்போம். 81 00:04:37,569 --> 00:04:38,820 - இது நல்ல யோசனை. - சரி. 82 00:04:41,532 --> 00:04:44,493 - நாம் தள்ளி இருந்தால், இந்த பட்ஸ் வேலை செய்யாது. - இந்த மாதிரியான இரண்டு பட்ஸ். 83 00:04:45,035 --> 00:04:46,036 சரி. 84 00:04:46,119 --> 00:04:48,163 - சேர்ந்தே சார்ஜரைத் தேடுவோம். - அதை மட்டும் மாற்று. 85 00:04:48,247 --> 00:04:51,166 இன்றிரவு, ஜாலியான ஸோயியின் இரவாக இருக்கப் போகிறது. 86 00:04:51,250 --> 00:04:54,127 சரி, கவனி, பெண்ணே. இன்றிரவு நான் கார் ஓட்டுகிறேனே? 87 00:04:54,211 --> 00:04:56,421 - நீ என் தலையை அழுத்துகிறாய். வேண்டாம். - அது என் தலை. 88 00:04:56,505 --> 00:04:57,422 - அடச்சே. - எனக்குத் தெரிந்ததெல்லாம் 89 00:04:57,506 --> 00:05:00,092 - சிறுநீர் போகும் போது என் விரைப்பைகள் வலிக்கும். - பிரெட்? 90 00:05:01,802 --> 00:05:03,053 அவளால் என்னைப் பார்க்க முடிகிறதா? 91 00:05:03,136 --> 00:05:04,388 இதை நான் பார்த்துக்கொள்கிறேன். 92 00:05:04,471 --> 00:05:06,181 மேகி எங்கே? 93 00:05:06,265 --> 00:05:07,432 அவள் வெரோனிக்காவுடன் இருக்கிறாள். 94 00:05:07,516 --> 00:05:08,517 இது எனக்கான இரவு. 95 00:05:08,600 --> 00:05:10,727 - என் இரவு. - ஆமாம், இது என்னுடைய ரீயூனியனும் கூட. 96 00:05:10,811 --> 00:05:11,812 அதனால்... 97 00:05:12,980 --> 00:05:13,981 அப்புறம்... 98 00:05:14,815 --> 00:05:16,733 அவன் பேசியது எனக்கு அப்படித்தான் இருந்தது. 99 00:05:16,817 --> 00:05:19,695 - அதாவது வாயில் வாய்வு விடுவதைப் போல். - ஆம்... அவனைச் சந்தித்துவிட்டீர்களா? 100 00:05:19,778 --> 00:05:21,154 சரி, அதை விட்டுத் தள்ளு. 101 00:05:21,238 --> 00:05:22,447 ஹே, ஸோயி. 102 00:05:23,615 --> 00:05:24,825 - அடக் கடவுளே. - அடக் கடவுளே. அனிக். 103 00:05:25,409 --> 00:05:28,912 மன்னித்துவிடு. எனக்கு இவ்வளவு பலம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. 104 00:05:29,538 --> 00:05:33,542 இது தான் அனிக். இன்னமும் அவனிடம் ஏதோ ஈர்ப்பு இருக்கிறது, இல்லையா? 105 00:05:34,168 --> 00:05:38,130 ஆமாம். மேகி அன்னையர் தினத்தன்று உனக்குத் தந்த வாழ்த்துக்கள் அட்டையைப் போல் கவர்ச்சியாக இருக்கிறான். 106 00:05:38,213 --> 00:05:39,715 சரி, உன்னை உள்ளே சந்திக்கிறேன். 107 00:05:40,215 --> 00:05:44,720 அட, விடு. அவன் எப்பொழுதும் இனிமையானவன் தான், நாங்கள் சும்மா வேடிக்கை செய்வோம்... 108 00:05:44,803 --> 00:05:46,638 இல்லை. இது என்னுடைய இரவு. 109 00:05:46,722 --> 00:05:48,557 இன்றிரவு, அந்த இனிமையான, பாதுகாப்பான ஆளோடு 110 00:05:48,640 --> 00:05:50,267 - நாம் பேசப் போவதில்லை. - ஹாய். 111 00:05:50,350 --> 00:05:54,813 நாம் எப்பொழுதும் எதையாவது முட்டாள்தனமாக செய்வோம். அது வேடிக்கையாக இருக்கும். 112 00:05:54,897 --> 00:05:58,734 நாம் வெறித்தனமாக நடந்துகொள்ளப் போகிறோம், இந்த பார்ட்டியிலேயே கவர்ச்சியான நபரைத் தேடி, 113 00:05:58,817 --> 00:06:00,652 முரட்டுத் தனமாகநடந்து கொள்ளப் போகிறோம். 114 00:06:02,529 --> 00:06:05,782 - ஸோயி! உன்னைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. - நன்றாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. 115 00:06:05,866 --> 00:06:09,870 பெண்களே, இந்த இரவிற்காக நான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன். 116 00:06:09,953 --> 00:06:11,288 அந்த நிகழ்ச்சி ஞாபகமிருக்கா? 117 00:06:11,371 --> 00:06:14,499 வழக்கம் போல, நம் வாழ்வில் நடந்தவற்றைக் கேட்டு தெரிந்துக்கொள்ள ரொம்ப ஆவலாக இருக்கிறேன். 118 00:06:15,959 --> 00:06:18,295 இல்லை. 119 00:06:18,378 --> 00:06:22,549 ஏன்... பயங்கர ஆச்சரியம். நீங்கள்... ஏன் என்னிடம் சொல்லவில்லை? 120 00:06:22,633 --> 00:06:24,301 உன்னிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. 121 00:06:24,384 --> 00:06:26,136 அல்லது உன்னிடம் சொல்ல சரியான நேரம் தெரியவில்லை. 122 00:06:26,220 --> 00:06:28,555 - ஏனென்றால் உன் வாழ்க்கையே குளறுபடி. - சுத்தக் குளறுபடி. 123 00:06:28,639 --> 00:06:33,560 நான் கர்ப்பமாக இல்லை, எனவே போய் மது அருந்துகிறேன், அதோடு நான் விரும்பியதைச் செய்வேன். 124 00:06:33,644 --> 00:06:35,979 - மன்னித்துவிடு, பை, உன்னைப் பிடிக்கும், பெண்ணே. - உன்னைப் பிடிக்கும். 125 00:06:39,191 --> 00:06:41,151 என்ன இது? அவர்கள் என்ன செய்கிறார்கள்? 126 00:06:41,235 --> 00:06:43,278 அட, சரி, நம்மைப் பார்க்கும் போது, முகத்தை அப்படி வைத்துக்கொள்வார்கள். 127 00:06:44,238 --> 00:06:46,198 விவாகரத்தைப் பற்றி எப்படிப் பேசுவது என அவர்களுக்குத் தெரியவில்லை. 128 00:06:46,281 --> 00:06:49,243 அதற்குப் பதிலாக சோகமான நாய்க்குட்டி கண்களுடன் சோகமாக முகத்தை வைத்துக்கொள்கின்றனர் 129 00:06:49,326 --> 00:06:52,621 ஐந்து வயது குழந்தை ஐஸ் கரீமைத் தவறவிட்டால் எப்படி பார்ப்போமோ அப்படி. 130 00:06:52,704 --> 00:06:55,707 நீ எப்படி இருக்கிறாய்? நன்றாக இருக்கிறாய் தானே? 131 00:06:55,791 --> 00:06:58,460 இப்படிக் கஷ்டப்படுவதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. 132 00:06:58,544 --> 00:07:00,712 இதை எல்லாம் மேகி எப்படிச் சமாளிக்கிறாள்? 133 00:07:00,796 --> 00:07:04,091 என் கணவன் மட்டும் என்னை விட்டுச் சென்றிருந்தால் நான் தற்கொலை செய்திருப்பேன். 134 00:07:04,174 --> 00:07:07,094 ஆனால் நீ அப்படி இல்லை. நீ அப்படி செய்ய வேண்டாம். வேண்டாம். 135 00:07:07,177 --> 00:07:10,097 - இது வேடிக்கையாகவே இல்லை. - என்னுடைய உலகிற்கு உன்னை வரவேற்கிறேன். 136 00:07:11,390 --> 00:07:14,351 சரி, ஒன்று சொல்லவா? நிகழ்ச்சியின் போது இருப்பது போல நாம் ஜாலியாக இருப்போம். 137 00:07:15,853 --> 00:07:17,062 கொஞ்சம் பொறு. என்ன செய்கிறாய்? 138 00:07:17,145 --> 00:07:20,774 கிளப்பிற்குப் போகிறேன், உறவுகொள்ளப் போகிறேன் 139 00:07:20,858 --> 00:07:23,443 டிஜே தான் என் தலையணை, இசை தான் என் படுக்கை 140 00:07:23,527 --> 00:07:26,655 ஹே. இல்லை, பரவாயில்லை. வால்ட். 141 00:07:27,239 --> 00:07:30,117 கொஞ்சம் பொறு. இல்லை, வேண்டாம். இது பட்டியலில் இல்லை. நாம் பாடக் கூடாது. 142 00:07:31,159 --> 00:07:34,329 என்னால் காலத்தைத் திரும்பப் பெற முடிந்தால் 143 00:07:35,455 --> 00:07:38,542 என்னால் வழி காண முடிந்தால் 144 00:07:40,419 --> 00:07:44,298 உன்னைக் காயப்படுத்திய வார்த்தைகளை நான் திரும்பப் பெற்றுக்கொள்வேன் 145 00:07:44,840 --> 00:07:46,675 நீயும் தங்கி விடுவாய் 146 00:07:46,758 --> 00:07:47,759 சரி! 147 00:07:47,843 --> 00:07:50,804 என்னால் காலத்தைத் திரும்பப் பெற முடிந்தால் 148 00:07:51,930 --> 00:07:54,850 என்னால் வழி காண முடிந்தால் 149 00:07:55,392 --> 00:07:59,104 - கவர்ச்சி. வேடிக்கை. முட்டாள்த்தனம். - என்ன சொல்கிறாய்? 150 00:07:59,188 --> 00:08:01,607 அவனோடு தான் நாம் வெறித்தனமாக சுற்றப் போகிறோம். 151 00:08:01,690 --> 00:08:06,486 யூஜீன்? ஹை ஸ்கூலில் இருந்த மாதிரி விசித்திரமாக இருக்கிறான், ஆனால் மறைமுக வேலை செய்கிறான். 152 00:08:06,570 --> 00:08:07,905 ஆமாம், ஆனால் பிரபலமாகிவிட்டான். 153 00:08:07,988 --> 00:08:10,490 பெண்கள் அவன் மேல் விழுகிறார்கள். 154 00:08:10,574 --> 00:08:12,576 மோசம். நாம் கூட்டத்தில் ஒருவராக இருக்க கூடாது. 155 00:08:12,659 --> 00:08:15,120 இல்லை. நாம் சகக்கலைஞர்கள். அவனும் கலைஞன் தானே? 156 00:08:15,204 --> 00:08:17,206 - “கலை” என்றால் என்ன, விவரி. - அவன் அதற்காகப் பாராட்டப்படுகிறான். 157 00:08:17,289 --> 00:08:18,457 அது தானே நமக்கு வேண்டும்? 158 00:08:18,540 --> 00:08:21,251 இருக்கலாம். எனக்கு... என்ன வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை. 159 00:08:22,044 --> 00:08:25,297 இதற்கு நன்கு மதிப்பு கொடுங்கள் இந்த ரீயூனியனில் கலந்து கொள்ளுங்கள் 160 00:08:25,881 --> 00:08:27,090 - அடக் கடவுளே. - இப்பொழுதே 161 00:08:27,174 --> 00:08:28,258 இது தவறான பாடல் 162 00:08:28,342 --> 00:08:30,886 - இல்லை. நாம் அவனைக் காப்பாற்றணும், சரியா? - என் கழுத்து 163 00:08:30,969 --> 00:08:34,181 என் முதுகு மரியன் பேரி ஏதோ கீறி விட்டார் 164 00:08:34,264 --> 00:08:36,600 - அவனை ஞாபகமிருக்கா? - ஒரு கவர்ச்சியான ராக் பாடகன் நம்மைப் பார்க்கிறான். 165 00:08:36,683 --> 00:08:38,184 நீ கவனமாக இருக்க வேண்டும். 166 00:08:39,352 --> 00:08:40,354 என் கழுத்து 167 00:08:40,938 --> 00:08:41,938 நன்றி, கடவுளே. 168 00:08:42,898 --> 00:08:44,232 அவள் என்னைப் பார்த்து தான் பாடுகிறாள் என நினைத்தேன். 169 00:08:44,775 --> 00:08:47,694 - பரவாயில்லை, நண்பா. - சேவியர் ஜாலியானவன்,அதை ஒத்துக்கொள்ளணும். 170 00:08:47,778 --> 00:08:48,987 அதாவது, நானும் ஜாலியானவன் தான். 171 00:08:49,571 --> 00:08:51,156 குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது. 172 00:08:51,240 --> 00:08:53,116 நான் ஒருவித மன அழுத்தத்தில் இருந்தேன். 173 00:08:53,200 --> 00:08:56,787 எனக்கு மிகப் பெரிய திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அது ஒரு முக்கியமான படம். 174 00:08:56,870 --> 00:09:00,916 ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன், அந்த கதாபாத்திரம் போல நான் சிரிக்க கற்றுக்கொள்ளணும், அதுதான் பிரச்சினை. 175 00:09:00,999 --> 00:09:03,377 நம்பத் தகுந்த மாதிரி நிஜமாக இருக்க விரும்புகிறேன், அதாவது... 176 00:09:03,460 --> 00:09:06,046 சரி, இது எப்படி இருக்கிறது? இதைத்தான் பயிற்சி செய்துள்ளேன். 177 00:09:13,929 --> 00:09:15,097 என்ன கண்றாவி? 178 00:09:15,180 --> 00:09:16,181 அவன் நெறிமுறையோடு இருக்கிறான். 179 00:09:16,265 --> 00:09:18,809 எனக்கு... தெரியவில்லை. நீ சிரித்துக் காட்டு. உன்னிடம் கற்றுக் கொள்கிறேன். 180 00:09:20,978 --> 00:09:25,649 சரி. இது சரியான ஆரம்பம். எனக்கு பிடிச்சிருக்கு. ஆனால் இன்னும் கொஞ்சம் பெரிதாக, சத்தமாக சிரி. 181 00:09:25,732 --> 00:09:27,943 நான் இப்போது சொன்ன மாதிரி மிகவும் வேடிக்கையாக இருக்க வேண்டும். 182 00:09:32,823 --> 00:09:35,158 உன் அறைக்கு போ. நான் கடலைப் போடப் போகிறேன். 183 00:09:35,242 --> 00:09:37,661 உன்னோடு பேசுவதற்காக, நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். 184 00:09:37,744 --> 00:09:40,372 பிரமாதம். அவன் நம் மீது விருப்பத்துடன் இருந்தான். 185 00:09:40,455 --> 00:09:43,166 ஹாய். ஓ, ஹே. 186 00:09:43,250 --> 00:09:47,588 உன்னுடைய கழுத்து, முதுகு மற்ற பாகங்கள் எல்லாம் மீண்டும் ஒரு முறை பாடத் தயார் ஆகி விட்டனவா? 187 00:09:47,671 --> 00:09:50,132 இல்லை, சேவியரையே பாடச் சொல்லலாம் என்றிருக்கிறேன். 188 00:09:50,215 --> 00:09:51,717 நான் சட்டையைக் கழற்றி விடலாம் என்று யோசிக்கிறேன். 189 00:09:53,302 --> 00:09:55,929 ஓ, நீ இப்பொழுது இயல்பாகச் சிரிக்கிறாயே? 190 00:09:56,013 --> 00:09:58,348 உண்மையான சந்தோஷத்தில் இருக்கிறேன். 191 00:09:58,432 --> 00:10:01,310 அடக் கடவுளே. இந்த மார்பகங்கள் உனக்கு லாயக்கே இல்லை. 192 00:10:03,562 --> 00:10:04,563 2006 ஆம் வருட மாணவர்கள் அப்போதும் இப்போதும்… 193 00:10:04,646 --> 00:10:05,647 நிகழ்ச்சியின் அரசன் 194 00:10:05,731 --> 00:10:06,899 உங்களின் ஒரே அபிமான 195 00:10:06,982 --> 00:10:09,026 என்றென்றும் இருக்கும் ஒரே மோதிரம் 196 00:10:09,109 --> 00:10:10,110 ஸோயி, பிரெட் மற்றும் மேகி 197 00:10:10,194 --> 00:10:11,778 உன் குழந்தையின் அப்பா! 198 00:10:12,362 --> 00:10:15,532 நான் இதற்குத் தயாரில்லை. நாம் வீட்டிற்குக் கிளம்பிவிடலாமா? 199 00:10:15,616 --> 00:10:17,326 - இல்லை, நான் மாட்டேன்... - உனக்குத் தெரியுமா, 200 00:10:17,409 --> 00:10:19,661 நான் ஆசிரியர்களின் ஓய்விடத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளேன். 201 00:10:20,454 --> 00:10:22,414 ஒரு பாட்டிலை எடுத்துக்கொள். நான் சாவியை எடுத்து வருகிறேன். 202 00:10:22,497 --> 00:10:24,625 ஒயின் போன்று அல்லாமல், போதை தரும் எதையாவது எடு. 203 00:10:26,752 --> 00:10:27,920 மூடி போட்ட பாட்டில். 204 00:10:28,003 --> 00:10:29,671 அடக் கடவுளே. 205 00:10:30,464 --> 00:10:31,465 நாம் போகலாம். 206 00:10:31,548 --> 00:10:34,051 இதை நம்பவே முடியவில்லை. நீ ஜெயிப்பது போல் இருக்கிறது. 207 00:10:34,134 --> 00:10:37,763 விசித்திரமானவன் ஆனாலும் சிறப்பானவன். கவர்ச்சியானவன் ஆனாலும் அருமையானவன். புரிகிறதா? 208 00:10:37,846 --> 00:10:40,224 இன்று இரவு முழுவதும், அவளை நான் சுற்றி வந்தேன். 209 00:10:40,307 --> 00:10:42,559 அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை நான் கவனிக்கவே இல்லை. 210 00:10:42,643 --> 00:10:44,269 அது உன் தவறு இல்லை. உனக்குத் தெரியாதே. 211 00:10:45,354 --> 00:10:46,855 ஓ, ஹலோ, அழகானவளே. 212 00:10:46,939 --> 00:10:48,732 ஹே. எல்லோரும்... எப்படி இருக்கிறார்கள்... 213 00:10:48,815 --> 00:10:50,484 - சார்ஜரைப் பற்றி பேசுகிறேன். - சரி, நான்... 214 00:10:51,610 --> 00:10:54,446 - கடவுளே. - ஆம், ஆமாம். வால்ட். 215 00:10:56,615 --> 00:10:59,952 இல்லை, அது கிடைக்காது. பார், 28%. 30க்கு குறைவாக இருக்கும் எதுவும் சரியில்லை. 216 00:11:00,035 --> 00:11:03,121 அடக் கடவுளே. கொலையாளி என்று சந்தேகப்பட்டாலும், இந்த ஃபோனையை எடுக்க மாட்டாயா. 217 00:11:03,205 --> 00:11:05,707 - யாரும் கவனிக்க மாட்டார்கள். சீக்கிரம். - சரி. 218 00:11:05,791 --> 00:11:08,418 - நன்றி. - ஹே. ஹாய். என்ன நடக்கிறது? 219 00:11:09,211 --> 00:11:10,587 யாஸ்பர் ஃபோனில் சார்ஜ் இல்லை. 220 00:11:10,671 --> 00:11:12,339 மோசம். இதோ பார். 221 00:11:12,422 --> 00:11:17,094 என்னுடையதில் சார்ஜ் 30%க்கும் குறைவாக இருக்கிறது, அது தான் உலக வாடிக்கை. 222 00:11:17,177 --> 00:11:19,471 - 30க்கு குறைவாக இருக்கும் எதுவும் சரியில்லை. - எனக்கு புரிகிறது. 223 00:11:19,555 --> 00:11:22,182 ஆனால் எங்கள் சார்ஜ் 5%க்கும் குறைவாக இருக்கிறது, எங்களுக்கு இப்போது அவசரம். 224 00:11:22,266 --> 00:11:24,476 - நாங்கள் சார்ஜ் போட்டுக் கொள்ளலாமா? - இது தான் விஷயம். 225 00:11:24,560 --> 00:11:27,521 - ஜெனிஃபர் 2 எங்கோ குப்பையில் கிடந்து, எனக்கு... - சரி, இல்லை, புரிகிறது. 226 00:11:27,604 --> 00:11:30,524 - ...செய்தி அனுப்ப முயல்கிறாள். இதில் சார்ஜ் இல்லை. - நாங்கள் வேறு இடம் பார்க்கிறோம். 227 00:11:30,607 --> 00:11:32,276 நீ இங்கே வேலை செய்வது நல்லது. 228 00:11:32,359 --> 00:11:34,361 ஆமாம். மிகவும் நல்லது. 229 00:11:34,444 --> 00:11:37,781 ஆம். கல்லூரி நேரத்திற்கு பிறகு பணம் சம்பாதிக்க ஒரு கலை நிகழ்ச்சிக்காக 230 00:11:37,865 --> 00:11:39,741 நான் வேலை செய்தேன், 231 00:11:39,825 --> 00:11:42,286 பிறகு சொந்த கலை வகுப்பறை பெற்றேன். 232 00:11:42,369 --> 00:11:44,371 அதன் பிறகு எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தார்கள், 233 00:11:44,454 --> 00:11:47,124 அது தான் நான் செய்ய வேண்டிய வேலையாகத் தோன்றியது, தெரியுமா? 234 00:11:47,207 --> 00:11:49,459 நீ அதைத்தான் விரும்பினாயா? 235 00:11:49,543 --> 00:11:50,919 - ஆமாம். இருக்கலாம்? - இல்லை. 236 00:11:51,003 --> 00:11:53,755 - இல்லை. - எனக்குத் தெரியவில்லை. 237 00:11:53,839 --> 00:11:54,840 உங்கள் ஆர்வத்தை கண்டறியுங்கள் 238 00:11:54,923 --> 00:11:58,594 - இந்த வண்ணங்கள் நன்றாக இருக்கிறது. - என் மாணவர்களுடன் இதைத் தீட்டினேன். 239 00:11:58,677 --> 00:12:02,639 என்னிடம் நல்ல திட்டம் இருந்தது, ஆனால் மற்றவர்கள் பங்கேற்கும் போது, 240 00:12:02,723 --> 00:12:04,850 நாம் நினைத்த மாதிரி எதுவும் நடப்பதில்லை. 241 00:12:04,933 --> 00:12:06,935 ஆனால், அது தான் இதைப் பற்றிய சிறந்த விஷயம். 242 00:12:07,019 --> 00:12:09,354 - அப்படியா? - ஏனென்றால் தவறுகளோடு நாம் வாழ வேண்டும். 243 00:12:09,438 --> 00:12:12,191 புது விஷயங்களை நமக்கு கற்றுக்கொடுக்கும். 244 00:12:12,774 --> 00:12:14,693 இந்த ஒளி அமைப்பில் இது அழகாக இருக்கிறது. 245 00:12:16,445 --> 00:12:20,324 - ஓ, இல்லை. - ஸோயி, நான் பேச விரும்பிய நபர். 246 00:12:20,407 --> 00:12:23,452 பேச நினைக்கும் நபர். 247 00:12:24,745 --> 00:12:25,829 ஊப்ஸ். 248 00:12:25,913 --> 00:12:29,917 - வேண்டாம். இப்போது பேச வேண்டாம். - இல்லை, இல்லை. எப்போதுமே பேச வேண்டாம். 249 00:12:30,000 --> 00:12:33,003 இரு. நான் சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன். 250 00:12:33,086 --> 00:12:34,087 அதாவது... 251 00:12:36,173 --> 00:12:37,674 தள்ளிப்போ! 252 00:12:37,758 --> 00:12:38,759 கோபக்கார ஸோயி! 253 00:12:43,514 --> 00:12:45,098 அவள் யார்? 254 00:12:45,182 --> 00:12:49,645 ஆமாம். என்னை தூண்டினால் இப்படித்தான் கோபப்படுவேன். 255 00:12:50,229 --> 00:12:52,314 - நாம் வந்து... - அவர்களுக்கு ஒன்றும் ஆகாது. 256 00:12:54,316 --> 00:12:58,070 ஆஹா, இந்த வாசனை தான் வரும் என நினைத்தேன். 257 00:12:58,153 --> 00:12:59,655 நனைந்த காகிதம் போல. 258 00:12:59,738 --> 00:13:00,906 அட, ஆமாம், அது போதை பொருள். 259 00:13:01,657 --> 00:13:02,658 போதை பொருள் சாப்பிடாதே! 260 00:13:02,741 --> 00:13:05,035 இப்பவும் குழந்தைகள் பள்ளிக்கு பாலின பொம்மைகளைக் கொண்டு வருகிறார்களா? 261 00:13:05,619 --> 00:13:08,956 சில விஷயங்கள் என்றுமே மாறாது. இது ஒரு வகையில் அழகு தான். 262 00:13:09,039 --> 00:13:11,583 - போதைப் பொருட்கள். - இரு, இவற்றில் சில பொருட்கள் உள்ளன... 263 00:13:11,667 --> 00:13:14,044 இதை பட்டியலிலிருந்து நீக்கி விடலாம். 264 00:13:14,127 --> 00:13:15,879 பட்டியலா? என்ன பட்டியல்? 265 00:13:15,963 --> 00:13:19,091 இன்றிரவு நான் செய்ய நினைத்த விஷயங்கள். அது முட்டாள்தனம் என எனக்குத் தெரியும். 266 00:13:19,174 --> 00:13:21,051 விளையாடுகிறாயா? எனக்கு பட்டியல்கள் பிடிக்கும். 267 00:13:21,635 --> 00:13:22,636 நிச்சயம், உனக்குப் பிடிக்கும். 268 00:13:26,932 --> 00:13:28,100 ரொம்பவும் விசித்திரமானது. 269 00:13:28,684 --> 00:13:29,810 நீ அதை உணர்கிறாயா? 270 00:13:29,893 --> 00:13:32,771 நான் உணரும் போது எல்லோரும் தெரிந்து கொள்வீர்கள். நான் ஒரு மாறுபட்ட ஆளா... 271 00:13:33,355 --> 00:13:35,649 சரி, சரி. அம்மாவின் பாதுகாப்பைத் தேடும்... 272 00:13:35,732 --> 00:13:36,733 போதையான ஸோயி 273 00:13:36,817 --> 00:13:40,404 ...சிறு குழந்தைகளாக நாம் எல்லோரும் இருப்பதை நீ உணர்ந்து இருக்கிறாயா? 274 00:13:40,487 --> 00:13:43,740 இந்த ரீயூனியன் அப்படிப்பட்டது தான். 275 00:13:43,824 --> 00:13:48,036 அடக் கடவுளே. போதைப்பொருள் சாப்பிடும்போது நான் என்னையே மறந்து விடுகிறேன். அடச்சே. 276 00:13:48,120 --> 00:13:51,039 எனக்குள்ளே இருக்கும் மாறுபட்ட ஆட்கள் வெளியே தெரிகிறார்கள், இல்லையா? 277 00:13:51,123 --> 00:13:55,711 எனவே, இது, நிஜமாகவே “நானா” அல்லது அப்படி நடிக்கிறேனா? 278 00:13:57,588 --> 00:13:59,339 சரி. உனக்கு நிறைய போதையேறி இருக்கிறது. 279 00:13:59,423 --> 00:14:02,551 ஒருவருக்குள்ளே பலர் ஒளிந்திருக்கிறார்கள், இல்லையா? 280 00:14:02,634 --> 00:14:06,972 இப்போது மாறிக் கொண்டிருக்கும் என் வாழ்க்கையில், “நான்” யாராக இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. 281 00:14:07,055 --> 00:14:10,100 ஆழமாக யோசித்தால், இந்த எஸ்கேப் அறைகள் நம்மை தப்பிக்க விடாமல், 282 00:14:10,184 --> 00:14:13,020 நம்பிக்கை இல்லாமல் செய்வது, எனக்கு பிடித்திருக்கிறது. 283 00:14:13,103 --> 00:14:15,355 ஆனால் கடைசியில், எல்லோரும் தங்களுக்கான வழியை கண்டுபிடிப்பார்கள். 284 00:14:15,439 --> 00:14:18,317 ஒரே ஒரு முறை மின்னசோட்டா வைகிங்ஸ் மட்டும் அப்படி செய்யவில்லை. 285 00:14:18,400 --> 00:14:20,652 அது மிகவும் சிறப்பு, நண்பா. 286 00:14:21,361 --> 00:14:23,614 ஹை ஸ்கூல் காலத்தில் எனக்கு உன் மீது ஒரு கண் இருந்தது, தெரியுமா? 287 00:14:24,656 --> 00:14:26,783 அப்படியா? எனக்குத் தெரியாது. 288 00:14:27,409 --> 00:14:29,453 எல்லோருக்கும் தெரிந்தது. 289 00:14:33,123 --> 00:14:35,334 இவன் என்ன செய்கிறான்? 290 00:14:35,417 --> 00:14:38,003 அடக் கடவுளே. அடக் கடவுளே. எச்சரிக்கை. அவன் முத்தமிட வருகிறான். 291 00:14:38,086 --> 00:14:39,713 இதை நாம் அனுமதிக்கலாம். 292 00:14:39,796 --> 00:14:41,590 உன் இதயம் என்ன சொல்கிறது? 293 00:14:41,673 --> 00:14:44,176 எனக்கும் இஷ்டம் தான், ஆனால் இரவு முழுவதும், அவனோடு, 294 00:14:44,259 --> 00:14:45,636 நாம் நேரம் செலவிடக் கூடாது. 295 00:14:50,057 --> 00:14:51,517 - அம்மா! - மேகி? 296 00:14:52,100 --> 00:14:53,268 நீ இங்கே என்ன செய்கிறாய்? 297 00:14:53,352 --> 00:14:54,645 குடும்பத்தில் ஒரு பிரச்சினை. 298 00:14:54,728 --> 00:14:56,313 - அது ஒரு மோசமான போய். - கண்டிப்பாக. 299 00:14:56,396 --> 00:14:58,774 ஆயிரம் முறை, பிரெட்டை அழைத்தேன், ஆனால் பதிலலிக்கவில்லை. 300 00:14:58,857 --> 00:14:59,858 என்ன? 301 00:15:00,817 --> 00:15:03,654 அம்மா கரடி ஸோயி 302 00:15:03,987 --> 00:15:06,281 அவளது முட்டாள் அப்பா எங்கே?! 303 00:15:06,365 --> 00:15:09,243 அவனைக் கண்டுபிடித்து நான் சாப்பிடும் வரை என் மனித குழந்தையைப் பார்த்துக்கொள்! 304 00:15:20,671 --> 00:15:21,839 நான் உன்னிடம் ஒன்று கேட்கிறேன். 305 00:15:23,006 --> 00:15:24,633 மேகி வரவில்லை என்றால்... 306 00:15:25,843 --> 00:15:27,135 நீ அனிக்கை முத்தமிட்டிருப்பாயா? 307 00:15:27,886 --> 00:15:29,429 இதற்கும் இந்த வழக்கிற்கும் என்ன சம்பந்தம்? 308 00:15:29,513 --> 00:15:31,765 - இது மன நிலையைப் பற்றி வெளிப்படுத்தும். - சரி. 309 00:15:31,849 --> 00:15:36,895 சரி, எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம். எனக்குத் தெரிய வேண்டும். 310 00:15:36,979 --> 00:15:38,438 எனக்குத் தெரியவில்லை. 311 00:15:39,273 --> 00:15:42,818 உண்மையில், 17 வயதிலிருந்து நான் ஒரே நபரைத் தான் முத்தமிட்டுள்ளேன். 312 00:15:42,901 --> 00:15:46,238 - அடச்சே. - எனவே வேறு ஒரு ஆள் என்னை நெருங்கியது, 313 00:15:46,321 --> 00:15:49,491 எனக்கு... விசித்திரமாக இருந்தது. 314 00:15:49,992 --> 00:15:52,911 நான், “மற்றவர்களை முத்தமிடுவதில் நான் மோசமாக இருந்தால்?” என யோசித்தேன். 315 00:15:53,537 --> 00:15:55,497 எனக்கு தலை சாய்க்கத் தெரியாது, 316 00:15:55,581 --> 00:16:00,043 மேலுதட்டை அல்லது கீழுதட்டை தொட வேண்டுமா அல்லது கூடாதா என்றும் தெரியாது. 317 00:16:00,127 --> 00:16:02,421 - அவன் வாயை மூடியிருந்தானா, திறந்திருந்தானா? - பின்னால் சொன்னது. 318 00:16:02,504 --> 00:16:04,756 - ஆக அவன் இப்படி செய்தானா? - ஆமாம். 319 00:16:05,257 --> 00:16:07,134 ஆமாம். அவனுக்கு உண்மையாகவே உன்னைப் பிடிச்சிருக்கு. 320 00:16:07,593 --> 00:16:10,888 ஆமாம், ஏனென்றால் இப்படிச் செய்தால்... அது காமம். 321 00:16:10,971 --> 00:16:12,764 அடச்சே. கல்ப் நம்மை பின்தொடர்கிறான். 322 00:16:13,473 --> 00:16:16,476 அடக் கடவுளே. அவனுடைய எல்லா பொருட்களும் இருக்கின்றன, நண்பா. 323 00:16:16,560 --> 00:16:20,689 அது... “யாட்சீ” என்ற திரைப்படத்தில் இருந்து! “நான் யாட்சீயை எதிர்பார்க்கவில்லை!” 324 00:16:20,772 --> 00:16:22,900 - நண்பா, அமைதி. நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். - சரி. சரி. 325 00:16:22,983 --> 00:16:27,946 இது வெளியிடப்படாத சேவியரின் சுயசரிதை, IX. என்னைப் பற்றி சொல்லி இருக்கிறானா என தெரியவில்லை. 326 00:16:29,656 --> 00:16:31,033 என்ன? 327 00:16:31,116 --> 00:16:33,619 நாங்கள் ஏ/வி கருவிகள் வைக்க வந்த போது இந்த இடத்தில் மட்டும் 328 00:16:33,702 --> 00:16:37,289 எங்களை அனுமதிக்கவில்லை. இது ஒரு பேனிக் ரூம் போல இருக்கிறது. 329 00:16:37,372 --> 00:16:38,373 ஓ, இல்லை! 330 00:16:40,292 --> 00:16:43,045 - நீ என்ன செய்தாய்? - சரி. நாம் பேனிக் அறையில் இருக்கிறோம் போல. 331 00:16:43,128 --> 00:16:45,214 - எனக்கு எதுவும் கேட்கவில்லை. - சிக்னல் கிடைக்காது. 332 00:16:46,465 --> 00:16:49,301 - உதவி! உதவி! - கண்டிப்பாக பேனிக் அறையில் தான் இருக்கிறோம். 333 00:16:49,384 --> 00:16:50,552 “பேனிக் அறை” என்று சொல்லாதே. 334 00:16:50,636 --> 00:16:52,679 நண்பா, இது தான் மிகவும் பாதுகாப்பான இடம். 335 00:16:52,763 --> 00:16:56,141 எனக்கு பாதுகாப்பாக இருக்க விருப்பமில்லை. எனக்கு உரையாடலைக் கேட்க வேண்டும். 336 00:16:56,225 --> 00:16:58,727 - அப்போது நீ பேனிக் அறையில் இருக்கக்கூடாது. - யாஸ்பர், எனக்கு உன்னை பிடிக்கும். 337 00:16:58,810 --> 00:17:00,979 நீ இன்னொரு முறை “பேனிக் அறை” என்று சொன்னால், உன் மீது வெறுப்பு வரும். 338 00:17:01,063 --> 00:17:02,648 - சரி, சொல்லவில்லை. - நன்றி. 339 00:17:03,690 --> 00:17:05,192 ஆனாலும் பேனிக் அறையில் தான் இருக்கிறோம். 340 00:17:09,195 --> 00:17:11,281 என்ன? எங்கே போனார்கள்... 341 00:17:17,871 --> 00:17:21,625 அந்த ஹங்க்ரி ஹங்க்ரி ஹிப்போஸ், தங்களின் பளிங்குகளைத் தொலைத்துவிட்டன 342 00:17:27,422 --> 00:17:30,676 இரு, நீ ஒரு எஸ்கேப் அறை உருவாக்குகிறாய் தானே? சரி, நாம் இங்கிருந்து தப்பிக்க உதவு. 343 00:17:30,759 --> 00:17:32,261 யாஸ்பர், அது இப்படி வேலை செய்யாது. 344 00:17:32,344 --> 00:17:33,345 இப்படி செய்யாதே. 345 00:17:33,428 --> 00:17:35,222 - யோசிக்கும் போது இப்படி செய்வேன். - சரி. 346 00:17:36,723 --> 00:17:38,725 ஓ, இங்கே பார். ஏதோ இருக்கிறது. இதோ. 347 00:17:39,309 --> 00:17:41,019 இது முக்கியமான விஷயம். இதைப் பார். 348 00:17:41,103 --> 00:17:42,104 உனக்கு உதட்டசைவு புரியுமா? 349 00:17:42,187 --> 00:17:44,147 - ஆமாம். 100%. இப்பொழுது செய்யவா? - தயவுசெய்து, செய். 350 00:17:44,231 --> 00:17:46,316 சரி. ஓ, என் பற்கள். என் பற்கள். 351 00:17:46,400 --> 00:17:49,152 நீ அனிக் பற்றி என்ன நினைக்கிறாய், ஸோயி? நண்பா, நீ அனிக் பற்றி என்ன நினைக்கிறாய்? 352 00:17:49,236 --> 00:17:52,447 எனக்கு... பிராத் பிடிக்கும். என் ஆன்டியிடம் விசித்திரமான ஃபிளாப்பிகள் இருக்கின்றன. 353 00:17:52,531 --> 00:17:54,366 த ஹேம்பர்கர் ஹெல்பர் கிலோவ்... 354 00:17:54,449 --> 00:17:55,951 உனக்கு உதட்டசைவு புரியாது என்று சொல். 355 00:17:56,034 --> 00:17:57,452 எனக்கு உதட்டசைவு புரியும். கொஞ்சம் பொறு. 356 00:17:57,536 --> 00:18:02,374 எனவே நான் பிரெட்டைப் பார்த்தேன், அவனை உயிரோடு சாப்பிடவில்லை, 357 00:18:02,457 --> 00:18:05,544 பிறகு என் மாலைப்பொழுதை கழிக்க வந்தேன். 358 00:18:05,627 --> 00:18:07,045 உன்னை கடித்து குதறுவதற்கு முன், அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்! 359 00:18:08,547 --> 00:18:09,673 சரி! 360 00:18:11,466 --> 00:18:13,677 - நீ வீட்டிற்கு போக வேண்டுமா? - கண்டிப்பாக, இல்லை. 361 00:18:13,760 --> 00:18:16,597 ஜாலியான ஸோயி பொறுப்பேற்று இருக்கிறாள், அது நடந்த கடைசி முறை, 362 00:18:16,680 --> 00:18:20,559 சர்க்கிள் கேவிற்கு பின்னால் யாரோ ஒருவர் என்னுடைய தலை முடியை வண்ணம் தீட்டியது நினைவிருக்கிறது. 363 00:18:20,642 --> 00:18:23,187 எனவே நாம் ஆஃப்டர்-பார்ட்டிக்கு போவோம். 364 00:18:23,270 --> 00:18:25,689 சரி. நீ அங்கே எப்படி போகப் போகிறாய்? 365 00:18:25,772 --> 00:18:28,317 என்னிடம் வசதி இருக்கிறது. அதாவது, என்னிடம் கார் இருக்கிறது. 366 00:18:28,400 --> 00:18:31,236 ஸோயி! என்னோடு பறக்கலாம் வா. 367 00:18:32,237 --> 00:18:34,198 ஆமாம்! மகிழ்ச்சி! 368 00:18:34,865 --> 00:18:35,866 முதலில் பெண்கள். 369 00:18:36,450 --> 00:18:37,826 நன்றி, சார். 370 00:18:37,910 --> 00:18:39,494 நாம் அனிக்கை கைவிடக் கூடாது. 371 00:18:39,578 --> 00:18:41,163 இங்கே பார். இது பட்டியலில் இருக்கிறது. 372 00:18:41,246 --> 00:18:43,123 இது வரையில் நான் செய்யாத விஷயம் 373 00:18:43,207 --> 00:18:44,791 ஏறிக்கொள். 374 00:18:45,751 --> 00:18:46,752 அனிக்? 375 00:18:46,835 --> 00:18:49,588 நீ இன்னும் வரைகிறாயா, அல்லது... 376 00:18:49,671 --> 00:18:52,674 ஓஎம்ஜி. அவனுக்கு நினைவிருக்கிறது. மிகவும் நல்லவன். 377 00:18:52,758 --> 00:18:56,345 என்ன தெரியுமா? எனக்கு உன் கலை ரொம்ப பிடிக்கும். 378 00:18:56,845 --> 00:18:59,223 சக கலைஞர், அவனுக்கு நம்மை பிடிக்கும். 379 00:18:59,306 --> 00:19:03,268 அதாவது, நன்றி. இதை நீ சொன்னதில் சந்தோஷம். 380 00:19:03,352 --> 00:19:05,062 ஹே, இதைப் பற்றி, ராப் செய்யலாம். 381 00:19:05,145 --> 00:19:07,731 - என் அடுத்த ஆல்பத்தின் கவரை நீ உருவாக்க வேண்டும். - அப்படியா? 382 00:19:07,814 --> 00:19:09,900 சரி, இது ஒரு மோசமான விஷயம் என்றால் என்னிடம் சொல். 383 00:19:09,983 --> 00:19:12,486 இல்லை, அப்படி இல்லை. ஆனால், அது நான் ஒரு புலியாக இருப்பேன்... 384 00:19:12,569 --> 00:19:13,570 சேவியர் 385 00:19:13,654 --> 00:19:15,280 ...என்னுடைய தோல், பணமாக இருக்கும். 386 00:19:15,364 --> 00:19:18,367 ஒரு அழகான, கவர்ச்சியான குழந்தை என்னை அணைக்கும். 387 00:19:21,662 --> 00:19:26,667 அந்த குழந்தையின் கையில் என் முக டாட்டூ இருந்தால் நன்றாக இருக்கும். 388 00:19:26,750 --> 00:19:28,877 எப்போதும் இருக்கும் அழகான, புஷ்டியான குழந்தை போன்று இல்லை, 389 00:19:28,961 --> 00:19:31,922 ஆனால் மிக அழகான முக அமைப்பு உடைய குழந்தை, புரிகிறதா? 390 00:19:32,005 --> 00:19:34,466 அவன், வந்து... அவன் கட்டுமஸ்தானவன். 391 00:19:34,550 --> 00:19:39,388 மக்கள் அதனைப் பார்த்து, “ஆஹா! இந்தக் குழந்தை தன் உடலை பராமரிக்கிறது” என்று சொல்ல வேண்டும். 392 00:19:39,471 --> 00:19:40,472 உதவி தேவை. 393 00:19:40,556 --> 00:19:44,560 இந்தப் பேச்சை எப்படி மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. 394 00:19:44,643 --> 00:19:46,728 தீ அபாய அலாரத்தை அடிக்கலாமா? 395 00:19:47,396 --> 00:19:49,314 “பை பை பேர்டி”? 396 00:19:49,398 --> 00:19:53,277 இது நாம் நடித்ததில், எனக்கு ரொம்ப பிடித்த நாடகம். ஆஹா. இதை இன்னும் வைத்திருக்கிறாயா? 397 00:19:53,360 --> 00:19:56,613 இல்லை, நான் எப்படிப்பட்ட ஒரு தோத்தாங்கோலி என்பதை நினைவுபடுத்த வைத்திருக்கிறேன். 398 00:19:56,697 --> 00:19:59,533 ஏனென்றால் இப்போது நான்மோசமான கோன்ராட் பேர்டி! 399 00:19:59,616 --> 00:20:00,993 நிகழ்ச்சியின் நட்சத்திரம், அன்பே. 400 00:20:01,076 --> 00:20:03,537 உண்மையில், ஆல்பர்ட் தான், அந்த திறமையான நட்சத்திர பாடலாசிரியர். 401 00:20:03,620 --> 00:20:05,372 அதற்கு ”பை, பை, ஆல்பர்ட்” என்று பெயர் இல்லை. 402 00:20:06,331 --> 00:20:07,416 உனக்கு அது நினைவிருக்கிறதா? 403 00:20:07,499 --> 00:20:10,961 கண்டிப்பாக, நினைவு இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகள் செய்வதை விரும்பினேன். 404 00:20:11,044 --> 00:20:12,462 அது மிகவும் வேடிக்கையானது, இல்லையா? 405 00:20:12,546 --> 00:20:16,675 ஹை ஸ்கூலில், நான் நெருங்க முடியாத இடத்தில், நீ இருந்தாய் ஆனால் இப்போது... 406 00:20:17,384 --> 00:20:20,387 நீ இணக்கமாக இருக்கிறாய் 407 00:20:21,680 --> 00:20:23,849 - இது நடக்கிறது. - எது? 408 00:20:24,349 --> 00:20:26,101 பாடல் வரிகள். 409 00:20:27,394 --> 00:20:30,689 உனக்கு கீழாக இருக்கும் நிலையை கடந்துவிட்டேன் 410 00:20:30,772 --> 00:20:34,276 நீ எனக்கு கீழாக இருக்கிறாயா 411 00:20:34,359 --> 00:20:40,324 நீ கிட்டாமல் இருந்தாய் ஆனால், இப்போது இதயத்திற்குள் வந்துவிட்டாய் 412 00:20:43,368 --> 00:20:46,205 ஆல்பத்தின் வரைபடத்தின் மாதிரி உனக்கு எப்போது தேவை? 413 00:20:46,288 --> 00:20:48,123 உனக்காக வரைந்து காண்பிக்கிறேன். 414 00:20:48,207 --> 00:20:49,374 சரி, எப்போது வேண்டுமானாலும். 415 00:20:49,458 --> 00:20:52,794 அந்த கலை விஷயத்தில் “எனக்கு அக்கறை உண்டு” என்பது சரிதான். ஆனால், 416 00:20:52,878 --> 00:20:55,047 உண்மையில், உன்னை இங்கே வரவழைப்பதற்காகத்தான் அப்படி சொன்னேன். 417 00:20:56,924 --> 00:20:59,301 “உன்னோடு உறவுகொள்ள வேண்டும், சேவியர்” என்று என்னிடம் சொல்ல, 418 00:20:59,384 --> 00:21:03,764 பெண்களுக்கு வெட்கமாக இருக்கும். ஏனென்றால் நான் பிரபலமானவன், இல்லையா? 419 00:21:03,847 --> 00:21:05,974 எனவே, என்னுடைய படுக்கை அறைக்கு 420 00:21:06,058 --> 00:21:08,894 அவர்கள் வருவதற்கு நான் ஒரு காரணத்தை ஏற்படுத்துவேன். 421 00:21:08,977 --> 00:21:10,604 நான் அப்படிப்பட்டவன் தான். 422 00:21:13,315 --> 00:21:14,608 ஓ, வேண்டாம். நாம் என்ன செய்வது? 423 00:21:14,691 --> 00:21:16,360 தெரியவில்லை. ஏதாவது செய். 424 00:21:19,196 --> 00:21:21,657 - பிரெட்? - என் மனைவியை விட்டு விலகி இரு. 425 00:21:22,241 --> 00:21:24,159 நீ என் இறால் கோபுரத்தை உடைத்துவிட்டாயா? 426 00:21:24,243 --> 00:21:25,661 - கேள், நான்... - எங்கே... 427 00:21:26,245 --> 00:21:27,871 என் மனித மகள் எங்கே?! 428 00:21:29,456 --> 00:21:32,251 அவள் என் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். நல்லது. பரவாயில்லை. அமைதியாக இரு. 429 00:21:33,043 --> 00:21:34,127 அமைதியாகவா? 430 00:21:35,879 --> 00:21:39,883 அமைதியா? நான் அழித்துவிடுவேன்... 431 00:21:42,052 --> 00:21:44,179 அவன் லாயக்கில்லை, ரேஜி. 432 00:21:45,347 --> 00:21:46,849 - ஸோயி? - ஸோயி? 433 00:21:48,100 --> 00:21:49,601 ஃபோனில் 2% தான் சார்ஜ் இருக்கிறது. 434 00:21:49,685 --> 00:21:51,854 - நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும். - பயப்படாமல் இரு. 435 00:21:51,937 --> 00:21:53,272 ஒரு பட்டன். 436 00:21:55,315 --> 00:21:57,025 டிடெக்டிவ் கல்ப், டிடெக்டிவ் கல்ப். 437 00:21:57,109 --> 00:21:58,735 - கல்ப். கல்ப் இருக்கிறார். ஹே. - கல்ப்? 438 00:21:58,819 --> 00:22:00,821 அடக் கடவுளே. இங்கே என்ன செய்கிறீர்காள்? 439 00:22:00,904 --> 00:22:02,239 நான் உதவலாமா, நண்பர்களே? 440 00:22:02,823 --> 00:22:05,242 - வேண்டாம். நாங்கள் நலம் தான். நீங்கள்? - ஆமாம், நான் நலம் தான். 441 00:22:05,325 --> 00:22:06,410 - நான் நலம் தான். - நாங்கள் நலம் தான். 442 00:22:06,493 --> 00:22:09,371 நீங்கள் சேர்ந்து இயர்பட்ஸில் கேட்கிறீர்கள். என்ன கேட்கிறீர்கள்? 443 00:22:09,454 --> 00:22:11,039 சில டியூன்கள். ஆமாம். 444 00:22:11,123 --> 00:22:13,584 டியூன்களா? அருமை. எனக்கு ரொம்ப பிடிக்கும். 445 00:22:13,667 --> 00:22:15,752 என்ன கேட்கிறீர்கள்? எந்த இசை? 446 00:22:15,836 --> 00:22:18,922 உனக்கு இந்த டியூன் பிடிக்காது. இது... வந்து... 447 00:22:19,923 --> 00:22:20,924 அது வந்து... 448 00:22:24,553 --> 00:22:26,430 பிறகு... பிறகு... 449 00:22:26,513 --> 00:22:28,974 - பிறகு அந்த பூனை... - அதில் ஒரு பூனை இருக்கிறது. 450 00:22:29,057 --> 00:22:31,727 அதை கேட்பதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார். 451 00:22:31,810 --> 00:22:33,937 அந்த இயர்பாடை எனக்கு தந்தால் நல்லது. 452 00:22:34,021 --> 00:22:37,149 நிச்சயமாகவா? அது... சுகாதாரமற்றதாக இருக்கும். 453 00:22:37,232 --> 00:22:39,860 - என் காதில் இருந்தது. எனக்கு காது தொற்று உள்ளது. - அதை துடைத்துக் கொள்கிறேன். 454 00:22:39,943 --> 00:22:41,612 நான் மட்டமான உணவை சாப்பிட்டேன். 455 00:22:41,695 --> 00:22:43,697 - அதை துடைத்து விடுகிறேன், நண்பர்களே. - சரி. சரி. 456 00:22:44,281 --> 00:22:45,407 சரி. 457 00:22:45,490 --> 00:22:49,828 - சரி. ஆமாம். சரி. - நிறைய அழுக்கு இருக்கிறது. 458 00:22:51,079 --> 00:22:52,247 துடைத்துக் கொள்கிறேன். 459 00:22:52,915 --> 00:22:54,958 இதோ. துடைத்துவிட்டீர்களே. 460 00:23:01,590 --> 00:23:02,591 எனக்கு எதுவும் கேட்கவில்லை. 461 00:23:02,674 --> 00:23:05,928 ஏனென்றால் போனில் சார்ஜ் குறைந்தது இப்போது தீர்ந்துவிட்டது. 462 00:23:06,011 --> 00:23:08,430 - தீர்ந்துவிட்டது. - ஆமாம். 463 00:23:08,514 --> 00:23:10,974 அதற்காகத்தான் நாங்கள் வெளியே வந்தோம். சார்ஜர் தேடிக் கொண்டிருந்தோம். 464 00:23:11,058 --> 00:23:13,936 அது சரி. என்னிடத்தில் சார்ஜர் இருக்கிறது. நீங்கள் ஏன் என்னைக் கேட்கவில்லை? 465 00:23:14,019 --> 00:23:17,731 கடினமான சூழ்நிலையில் நாங்கள் ஏன் ஒரு காவலரிடம் உதவி கேட்கவில்லை? 466 00:23:17,814 --> 00:23:20,651 தெரியவில்லை. மனித வரலாற்றில் இப்படி இருக்காதா? 467 00:23:21,652 --> 00:23:22,986 சரி. தேவைப்பட்டால் சார்ஜர் எடுத்து கொள்ளுங்கள். 468 00:23:23,070 --> 00:23:26,198 மிக்க நன்றி. வந்து... நன்றி. 469 00:23:26,782 --> 00:23:28,367 - உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. - உன்னையும் தான். 470 00:23:28,450 --> 00:23:29,701 உங்களுக்கு காதல் ட்யூன்கள் பிடித்திருப்பது சந்தோஷம் 471 00:23:31,578 --> 00:23:36,041 பிறகு, நான் ரொம்பவும் ஆச்சரியப்பட்ட ஒரு விஷயத்தை பிரெட் செய்தான். 472 00:23:36,124 --> 00:23:40,170 நான்... அவன் அப்படிச் செய்வான் என்றே நினைக்கவில்லை. 473 00:23:42,756 --> 00:23:43,757 என்னை மன்னித்துவிடு. 474 00:23:44,633 --> 00:23:46,051 - என்ன? - அவன் இப்போது என்ன சொன்னான்? 475 00:23:46,552 --> 00:23:50,138 நம் திருமண வாழ்வில் நீ நீடித்திருக்க விரும்பாததால், நான் உனக்கு துன்பம் கொடுத்தேன். 476 00:23:50,222 --> 00:23:52,057 இது உனக்கு தேவை இல்லை தான். 477 00:23:52,140 --> 00:23:56,061 இது உனக்கு சரி இல்லை. நான் உனக்கு சரி இல்லை. கண்டிப்பாக இல்லை. 478 00:23:56,562 --> 00:23:58,438 உன் காதலை நான் பெறாவிட்டாலும், 479 00:23:58,522 --> 00:24:00,858 உன்னுடைய நம்பிக்கையை பெறுவதற்கு என்னால் முடிந்ததை செய்யப் போகிறேன். 480 00:24:01,984 --> 00:24:04,903 நாம் நினைத்தது போல எல்லாம் நடக்க வேண்டியதில்லை. 481 00:24:04,987 --> 00:24:09,032 நாம் எப்போதும்... அந்த தவறுகளோடு வாழலாம். 482 00:24:09,116 --> 00:24:11,994 அது வான்கோழியா, கழுகா? 483 00:24:14,371 --> 00:24:15,747 நாம் இவனைத்தான் திருமணம் செய்தோம். 484 00:24:15,831 --> 00:24:17,541 நாம் நம்முடையவரை கண்டுபிடிக்க வேண்டுமா? 485 00:24:17,624 --> 00:24:19,626 நீ யாரைப்பற்றி சொல்கிறாய்? 486 00:24:19,710 --> 00:24:22,713 நம்மை உண்மையாக சிரிக்க செய்யக்கூடியவன். 487 00:24:23,839 --> 00:24:25,549 - அனிக். - சரி. 488 00:24:31,346 --> 00:24:33,849 - என்ன? - உன் நேர்காணல்களை அவர்கள் கேட்கிறார்கள். 489 00:24:33,932 --> 00:24:36,518 - எப்படி என தெரியாது, ஆனால் கடவுள் சாட்சியாக... - நாம் பிறகு பேசலாமா? 490 00:24:36,602 --> 00:24:39,396 நான் சற்று வேலையாக இருக்கிறேன், அது மிகவும் ஆர்வமிக்கதாக இருக்கிறது. 491 00:24:42,482 --> 00:24:44,568 சரி. நாம் என்ன பேசிக்கொண்டு இருக்கிறோம்? 492 00:24:49,823 --> 00:24:51,658 ஹே, கேப்டன். கல்ப் பேசுகிறேன். 493 00:24:52,784 --> 00:24:55,370 நீ அனிக்கை கண்டுபிடித்தாயா? 494 00:24:55,454 --> 00:25:00,250 ஆமாம். கண்டுபிடித்தேன். ஒரே ஒரு... பிரச்சினை இருந்தது. 495 00:25:01,960 --> 00:25:03,921 அட, இல்லை. அவனிடம் கிட்டார் இருக்கிறது. 496 00:25:04,004 --> 00:25:05,714 நமக்கு கிட்டார் பிடிக்கும் என ஆண்கள் ஏன் நினைக்கிறார்கள்? 497 00:25:05,797 --> 00:25:07,883 நமக்கு பிடிக்கும் என்பதால். 498 00:25:07,966 --> 00:25:12,262 ஸோயி! ஸோயி, ஸோயி, ஸோயி. நிறைய விஷயங்களை நாம் இன்னும் பேசவில்லை. 499 00:25:12,346 --> 00:25:16,183 ஆனால் ஏற்கனவே பேசிய விஷயங்களை நான் மறுக்கப் போவதில்லை, அவை... 500 00:25:16,266 --> 00:25:19,686 அவை பேசப்பட இருந்தன. ஏனென்றால் அவற்றை... நான் சொல்ல இருந்தேன். 501 00:25:19,770 --> 00:25:25,192 நீ ஒரு தேவதை. மோசமானவர்கள் நிறைந்த... இடத்தில் நீ ஒரு தேவதை. 502 00:25:25,275 --> 00:25:29,613 நான் ஒரு சிறப்பு பாடல் பாடப் போகிறேன். சரியா? முன்னரே அதைப் பாட விரும்பினேன், 503 00:25:29,696 --> 00:25:33,283 ஆனால் இது தான் என்னுடைய கடைசி முயற்சி. 504 00:25:33,367 --> 00:25:36,745 - ஓ, இல்லை. அவன் என்ன பேசுகிறான்? - தெரியவில்லை. இது மோசம். 505 00:25:36,828 --> 00:25:41,166 இந்தப் பாடலுக்கு வரலாறு உண்டு. அதை இப்படி பாட வேண்டும். 506 00:25:42,543 --> 00:25:45,170 அடக் கடவுளே. என் பேண்ட். 507 00:25:49,383 --> 00:25:51,844 இந்த இரவு மோசமாக இருந்தது. 508 00:25:51,927 --> 00:25:55,097 மன்னித்துவிடு. நான் மன வருத்தத்தோடு இருக்கப் போகிறேன். 509 00:25:55,180 --> 00:25:57,432 வாழ்க்கையில் பிரச்சினை வரும்போது உன்னை சந்திக்கிறேன். 510 00:25:57,516 --> 00:25:58,517 இரு. 511 00:25:59,601 --> 00:26:01,270 இந்த வெற்றியை பெற்றுக்கொள், சரியா? 512 00:26:01,353 --> 00:26:04,022 நான் வண்டி ஓட்டினேன். பள்ளத்திற்குள் விழுந்தோம். 513 00:26:04,898 --> 00:26:07,985 இந்த பள்ளம் இல்லை. இது உன் பள்ளம். மாடியில் இருக்கும் மோசமானவனைச் சொன்னேன். 514 00:26:08,068 --> 00:26:09,194 அது தான் விஷயமே. 515 00:26:09,278 --> 00:26:12,781 நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக இரவு முழுவதும் யாரையோ தேடி அலைந்தோம், 516 00:26:12,865 --> 00:26:16,535 ஆனால் அது தேவையற்றது. நமக்கு நாமே போதும். 517 00:26:16,618 --> 00:26:18,745 இது அர்த்தமுடையது. 518 00:26:18,829 --> 00:26:19,955 நான் கேட்கிறேன். 519 00:26:20,664 --> 00:26:24,293 செய்ய வேண்டியவற்றின் பட்டியல் எழுதியுள்ளேன். அதைச் செய்வோம். 520 00:26:24,376 --> 00:26:27,004 எல்லோரும் ஒன்றாக, மோசமானவற்றை! 521 00:26:38,432 --> 00:26:39,850 நீ இப்படி செய்ய வேண்டுமா... 522 00:26:42,394 --> 00:26:43,520 அங்கேயே இரு! 523 00:26:53,405 --> 00:26:54,489 வேடிக்கை. 524 00:26:54,573 --> 00:26:57,075 அந்த ஹங்க்ரி ஹங்க்ரி ஹிப்போஸ் தொலைத்துவிட்டன... 525 00:26:57,492 --> 00:26:58,493 ஊப்ஸ். 526 00:27:00,829 --> 00:27:03,874 சரி, வேடிக்கை முடிந்தது. கிட்டத்தட்ட ஒருவரை கொன்றிருப்போம். 527 00:27:03,957 --> 00:27:05,083 பட்டியலில் அது இருந்ததா? 528 00:27:05,167 --> 00:27:08,462 “நாம்” என்பதில் பங்குகொள்ள எனக்கு பிடிக்காது என்று தெரியும், 529 00:27:08,545 --> 00:27:13,425 ஆனால் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் ஜாலியான ஸோயியை வெளி காட்டுவது நல்லதல்ல. 530 00:27:13,509 --> 00:27:15,761 வெறுக்கத்தக்க, போதையான ஸோயி சொல்வது சரிதான். 531 00:27:15,844 --> 00:27:18,931 எல்லா நேரமும் நாம் பிரிந்திருக்க முடியாது, இல்லை என்றால் நமக்கு பைத்தியம் பிடித்துவிடும். 532 00:27:19,014 --> 00:27:20,557 ஆமாம், ஆமாம், ஆமாம்! 533 00:27:20,641 --> 00:27:22,601 அம்மா ஒரு இரவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 534 00:27:22,684 --> 00:27:24,269 நம்மை நாமே அணைத்துக் கொள்ளலாமா? 535 00:27:28,732 --> 00:27:31,652 குட்டிப் பெண்ணே, நிறைய நேரம் நாம் ஒன்றாக நேரம் கழிக்க முடியவில்லை, 536 00:27:31,735 --> 00:27:34,530 ஆனால் நான் உனக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன், சரியா? 537 00:27:34,613 --> 00:27:37,991 இங்கே வந்தது முதல் நான் செல்சிக்கு அனாமதேயமான, இந்த பயமுறுத்தும் 538 00:27:38,075 --> 00:27:41,995 “விலகிப் போ இல்லையென்றால்” போன்ற குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். 539 00:27:42,079 --> 00:27:43,455 அல்லது, “மரியாதையாக விலகி போ இல்லை என்றால் உன் வாழ்வை 540 00:27:43,539 --> 00:27:46,875 பாழடித்து இணையதளத்தில் உன்னை ரத்து செய்துவிடுவேன்” என அனுப்புகிறேன். 541 00:27:46,959 --> 00:27:50,879 என்னுடைய இந்த திருட்டுத்தனம் மிகவும் வேடிக்கையானது, இல்லையா? 542 00:27:50,963 --> 00:27:53,674 “எக்ஸ்” உச்சரிப்பு கொண்ட என் மகன், ஜாக்ஸன், இதை எனக்கு சொல்லிக் கொடுத்தான். 543 00:27:53,757 --> 00:27:55,467 பள்ளிக்கூடத்தில் அவன் இதை பயன்படுத்துகிறான். 544 00:27:55,551 --> 00:27:58,220 அதாவது, எந்த காரணமும் இல்லாமல், அவன் சஸ்பெண்ட் ஆகும் வரை... 545 00:27:58,303 --> 00:28:01,932 நீ ஏன் அப்படி செய்தாய்? நீ அதை செய்ய வேண்டாம். எப்போதும். 546 00:28:02,015 --> 00:28:05,435 - உனக்கு உதவ முயற்சிக்கிறேன், அன்பே. - இது உதவி இல்லை. 547 00:28:05,519 --> 00:28:07,437 அப்படிப் பார்த்தால், நீ எப்போதும் எனக்கு உதவியதில்லை. 548 00:28:07,521 --> 00:28:08,647 இதை நான் புரிந்துகொள்ள வேண்டும். 549 00:28:08,730 --> 00:28:12,442 எனவே இப்போது காணாமல் போயிருக்கும், ஜெனிஃபர் 2 தான், 550 00:28:12,526 --> 00:28:14,236 செல்சியை பயமுறுத்திக் கொண்டிருந்தாள். 551 00:28:14,319 --> 00:28:15,654 அது சரி தான். 552 00:28:15,737 --> 00:28:17,072 நீ அவளிடம் சொன்னாயா? 553 00:28:17,155 --> 00:28:18,866 இல்லை... உங்களுக்குப் புரியவில்லை. 554 00:28:20,993 --> 00:28:24,246 நாங்கள் பள்ளியில் தோழிகளாக இருந்தோம். நானும் ஜெனிஃபர்களும் போல அல்ல. 555 00:28:24,329 --> 00:28:25,956 உண்மையான தோழிகளாக இருந்தோம். 556 00:28:26,039 --> 00:28:27,040 நாம் பேச வேண்டும். 557 00:28:27,666 --> 00:28:30,752 எனவே, நாங்கள் பேசினோம். அவள் கெட்டவளாகவில்லை. 558 00:28:30,836 --> 00:28:35,883 தனிமையாக, பயத்தோடு, மிகுந்த வருத்தத்தோடு இருந்தாள். நம் எல்லோரையும் போல. 559 00:28:35,966 --> 00:28:37,092 மிகவும் வருந்துகிறேன். 560 00:28:37,176 --> 00:28:39,052 அவள் எல்லாவற்றிற்கும் மன்னிப்பு கேட்டாள். 561 00:28:39,136 --> 00:28:42,181 அது சுலபமாகயில்லை, ஆனாலும் நாம் பேசியது மகிழ்ச்சி. 562 00:28:42,264 --> 00:28:43,307 இங்கே வா. 563 00:28:43,390 --> 00:28:45,309 அவள் அணைத்து கொண்டதில் எனக்கு கொஞ்சம் வருத்தம். 564 00:28:45,684 --> 00:28:46,685 ஸ்கா-பே-டியம் 565 00:28:50,439 --> 00:28:53,025 சேவியர் மாடியில் இருக்கிறானா? அவன் எங்கே? அவனைப் பார்த்தாயா? 566 00:28:53,108 --> 00:28:54,193 அவன் மாடியில் இருக்கிறானா? 567 00:28:54,276 --> 00:28:56,612 அவனை யாராவது பார்த்தீர்களா? அவன் தான் இப்படி செய்தானா? 568 00:28:56,695 --> 00:28:57,696 பரவாயில்லை. பரவாயில்லை. 569 00:28:57,779 --> 00:29:01,074 - நான் ஈரமாக இருக்கிறேன். மறுபடியும். - உனக்கு டவல் கொடுக்கிறோம். நீ நலம் தான். 570 00:29:01,158 --> 00:29:04,912 ஹலோ, ஸோயி. சேவியரோடு பேசிய பிறகு நான் உன்னிடம் பேச வேண்டும். 571 00:29:04,995 --> 00:29:06,955 பி-ஆர்-பி. அதற்கு “இதோ வருகிறேன்” என்று அர்த்தம். 572 00:29:09,249 --> 00:29:10,250 நான் இதோ வருகிறேன். 573 00:29:19,927 --> 00:29:20,928 அவன் இறந்து விட்டான் போலிருக்கிறது. 574 00:29:23,805 --> 00:29:27,142 ஆக, நீ சேவியரைக் கொல்லவில்லை. 575 00:29:27,893 --> 00:29:30,270 - இல்லை. - ஆனால் நீ வாக்குமூலம் கொடுக்க விரும்பினாய். 576 00:29:30,354 --> 00:29:31,605 ஆமாம். 577 00:29:31,688 --> 00:29:35,150 பிரெட் என்னை ஏமாற்றினான் என்று நான் முதலில் தெரிந்துகொண்ட போது, 578 00:29:35,234 --> 00:29:38,946 அவனை 137 முறை குத்தி அதற்காக நான் ஆயுள் தண்டனை அனுபவிப்பேன் என நினைத்தேன். 579 00:29:39,488 --> 00:29:42,074 ஏனென்றால் யார் வேண்டுமானாலும் பொறுமை இழக்கக்கூடும். நீங்களே அதைச் சொன்னீர்கள். 580 00:29:42,157 --> 00:29:46,495 நீ போதையில் இருக்கிறாய். இப்போது போதையான பெண் வெளியே இருக்கிறாள். அது தான் இதற்கு காரணம். 581 00:29:46,578 --> 00:29:48,830 - சரி, புரிகிறது. - இல்லை, இல்லை. நான் போதையாக இல்லை. 582 00:29:49,623 --> 00:29:54,086 அதையே ஒரு குறிப்பிட்ட வகையில் சொன்னால், எங்களில் யார் வேண்டுமானாலும் இதை செய்திருக்கலாம். 583 00:29:55,629 --> 00:30:00,634 அந்த கதையையே மாற்றி சொன்னால் எங்களில்... யாரும் இதை செய்யவில்லை. 584 00:30:00,717 --> 00:30:03,595 யாரும் சேவியரை கொல்லவில்லை, என்று நீ சொல்கிறாய். 585 00:30:04,179 --> 00:30:05,722 ஏனென்றால் அவன் இறந்து விட்டான். 586 00:30:05,806 --> 00:30:09,351 எல்லா சாட்சிகளும் அனிக் நோக்கியே இருக்கின்றன. 587 00:30:09,434 --> 00:30:10,894 யாரோ அவனைக் கொன்றார்கள். 588 00:30:12,354 --> 00:30:14,606 ஆனால் அது அனிக்காக இருக்காது. 589 00:30:14,690 --> 00:30:17,401 நிச்சயம், நீங்களும் அப்படித்தான் நினைப்பீர்கள். 590 00:30:18,902 --> 00:30:22,072 அதை நிரூபிக்க அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறேன். 591 00:30:25,492 --> 00:30:27,077 அடச்சே, கல்ப். உன்னிடம் நான் என்ன சொன்னேன்? 592 00:30:27,160 --> 00:30:29,580 - நான் இப்போது ஒரு வேலை செய்து... - நீ இப்போது இதை நிறுத்த வேண்டும். 593 00:30:29,663 --> 00:30:32,124 அது கேப்டனின் உத்தரவு. இந்த வேலையில் இருந்து நீ நீக்கப்படுகிறாய். 594 00:30:33,584 --> 00:30:34,668 பை, பையா. 595 00:30:34,751 --> 00:30:36,211 எப்படியோ, இதைத் தொடரலாம். 596 00:30:36,295 --> 00:30:37,713 நான் உண்மையாக சொல்கிறேன். 597 00:30:40,591 --> 00:30:42,092 நீ ஏமாற்றிவிட்டாய். 598 00:30:42,843 --> 00:30:44,344 இதை உன் நினைவில் வைத்துக்கொள். 599 00:31:13,457 --> 00:31:15,459 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்