1 00:00:13,639 --> 00:00:15,474 ஒரு அறிவிப்பு, அனைவரும் கேளுங்கள். 2 00:00:15,557 --> 00:00:18,101 ஜென் 2-ஐ தேடுவது டிடெக்டிவ் கல்ப்பின் பொறுப்பு, 3 00:00:18,185 --> 00:00:19,937 நான் குறுக்கு விசாரணையைத் தொடருவேன். 4 00:00:20,020 --> 00:00:21,688 எனவே, நாம் நம் வேலையைப் பார்ப்போம். 5 00:00:22,272 --> 00:00:24,274 அடுத்தது நீதான், செல்சி. 6 00:00:24,358 --> 00:00:26,777 குளியலறையில் யாரோ இருக்கிறார்கள். நான் ஒட்டுக் கேட்க வேறு வழி சொல். 7 00:00:27,402 --> 00:00:29,196 -புரிந்தது. இதைப் பார். -உருப்படியாக ஏதாவது செய். 8 00:00:31,532 --> 00:00:34,826 ஒரு நொடி பொறுங்கள்! எனக்கு இப்போது தான் ஒரு பெரிய விஷயம் ஞாபகத்திற்கு வந்துள்ளது. 9 00:00:34,910 --> 00:00:37,454 சற்று முன்பு, அந்த விருந்தினர் இல்லத்தில் நிழலுருவம் ஒன்றைப் பார்த்தேன். 10 00:00:37,538 --> 00:00:38,747 பொறு. அது ஜெனிஃபர் 2 ஆக இருக்கலாம். 11 00:00:38,830 --> 00:00:40,165 -ஜெனிஃபர் 2? -இருக்கலாம். 12 00:00:40,249 --> 00:00:41,250 எனக்கு நேரமில்லை... 13 00:00:41,333 --> 00:00:42,459 மன்னிக்கவும். என்ன சொல்கிறீர்கள், மேடம். 14 00:00:42,543 --> 00:00:45,295 இதை நீங்கள் துப்பறியப் போவதில்லை என்றா சொல்கிறீர்கள்? 15 00:00:45,379 --> 00:00:48,632 நீங்கள் எல்லோரும் என்ன தான் செய்கிறீர்கள்... நான் மேலாளரை அழைக்கப் போகிறேன். 16 00:00:51,134 --> 00:00:53,262 நாசமாய் போனவள். 17 00:00:53,345 --> 00:00:54,471 இது என்ன, டென்னிஸ்ஸா? 18 00:00:54,555 --> 00:00:55,848 தயவுசெய்து, என் மேலாளரை அழை. 19 00:00:55,931 --> 00:00:59,142 உனக்குச் சிறந்த சேவை செய்ய முடியாததற்கு வருந்துகிறேன். 20 00:00:59,226 --> 00:01:01,270 சரி, போலீஸ் கேப்டன். நான் போலீஸ் கேப்டனை அழைக்கிறேன். 21 00:01:01,353 --> 00:01:04,147 கேப்டனையா? வேண்டாம், வேண்டாம். கேப்டனை அழைக்க வேண்டிய அவசியமில்லை. 22 00:01:04,230 --> 00:01:07,150 ஒன்று சொல்லவா? எனக்கு வழி காட்டு, பீட் பாய். 23 00:01:07,234 --> 00:01:10,237 இது மிகப் பெரிய விஷயமாக இருக்கப் போகிறது. உங்கள் இருவருக்குமே இது பிடிக்கும். 24 00:01:10,320 --> 00:01:12,406 -மிக்க நன்றி. -சனியனே, உன்னை வரவேற்க முடியாது. 25 00:01:12,489 --> 00:01:15,242 இது விருந்தினருக்கான வீடு, ஆனால் இதை வியாபார அறையாகப் பயன்படுத்துகிறான். 26 00:01:15,325 --> 00:01:17,035 உங்களுக்கு இது மிகவும் பிடிக்கும். 27 00:01:23,625 --> 00:01:24,877 சரி. 28 00:01:25,752 --> 00:01:29,715 கல்ப், லைட்டைப் போடு. எனக்கு எங்கேயோ திக்குத் தெரியாமல் விட்டது போல் இருக்கிறது. 29 00:01:30,382 --> 00:01:32,342 பயமாக இருக்கிறது. 30 00:01:33,886 --> 00:01:36,805 நண்பர்களே! கொலை செய்ய உதவிய ஆயுதம் இதுவாக இருக்குமோ? 31 00:01:36,889 --> 00:01:39,558 -நிச்சயமாக இருக்காது. -கடவுளே! 32 00:01:39,641 --> 00:01:43,854 ஆடிசி நேரலை டிவி இசை நிகழ்ச்சியில் சேவியர் பயன்படுத்திய கத்தி அது. 33 00:01:43,937 --> 00:01:44,938 என் முன்னாள் காதலி இதைப் பார்க்க வைத்தாள். 34 00:01:45,022 --> 00:01:47,191 அந்த நிகழ்ச்சியில், எனக்குச் சில பிரச்சினைகள் இருந்தன. 35 00:01:47,274 --> 00:01:48,400 ஏன் எல்லாவற்றையும் எடிட் செய்கிறார்கள்? 36 00:01:48,483 --> 00:01:50,694 ஒரு முறையாவது நடிகர்கள் நடித்து நாம் பார்க்கக் கூடாதா? 37 00:01:50,777 --> 00:01:53,030 ஆனால் திரைப்படத் தயாரிப்புக் குழு அரங்க அமைப்பை நன்றாகச் செய்திருந்தது. 38 00:01:53,113 --> 00:01:54,740 லைட்டின் ஸ்விட்ச்! 39 00:01:55,574 --> 00:01:57,868 எக்ஸ்-எக்ஸ்-சேவியர் திரும்பி விட்டான்! 40 00:01:58,535 --> 00:01:59,912 கடவுளே! 41 00:02:00,495 --> 00:02:01,997 ட்ரிப்பிள் செக்ஸ் மதுவை அனுபவியுங்கள். 42 00:02:02,080 --> 00:02:04,583 கர்ப்பமாக இருந்தாலோ, கர்ப்பமாக முயற்சித்தாலோ ட்ரிப்பிள் செக்ஸை அருந்தாதீர்கள். 43 00:02:04,666 --> 00:02:07,294 -இதுதான் நீ பார்த்த ஆளா? -நம் வேலை முடிந்தது. 44 00:02:07,377 --> 00:02:10,547 சரி, ஆனால் அது போலி என உங்களுக்குத் தெரியாது, நேரே அதனுடைய தலையை வெட்டி விட்டீர்களே. 45 00:02:11,089 --> 00:02:13,634 -அதை ஞாபகத்தில் வைத்துக்கொள். -புரிந்தது. 46 00:03:10,107 --> 00:03:12,484 அடக் கடவுளே. உண்மையிலேயே அவன் ஒரு ஆல்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்தானா? 47 00:03:13,151 --> 00:03:15,571 பெண்ணே, நீ எதைப்பற்றி பேசுகிறாய் என எனக்குத் தெரியும். 48 00:03:17,281 --> 00:03:18,615 அங்கே உட்கார். 49 00:03:22,327 --> 00:03:23,871 சரி, இது உன்டையது என்கிறாய். 50 00:03:23,954 --> 00:03:25,747 ஒன்று அல்லது இரண்டு கொலைகளை செய்ததாக வாக்குமூலம் தரப் போகிறாயா? 51 00:03:25,831 --> 00:03:28,542 மற்றவர்களைப் போலவே நீங்களும் ஏற்கனவே என்னைப்பற்றி ஒரு முடிவுக்கு 52 00:03:28,625 --> 00:03:32,880 வந்துவிட்டது போலத் தெரிகிறது, அப்படியானால், நீங்கள் இப்போது என்னைக் கைது செய்யலாமே? 53 00:03:32,963 --> 00:03:36,508 நீ கொலை செய்யவில்லை என என்னை நம்ப வைக்க உனக்கு கிடைத்த வாய்ப்பு இது. 54 00:03:36,592 --> 00:03:37,718 உன் வாய்ப்பை பயன்படுத்து. 55 00:03:38,719 --> 00:03:41,221 முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, 56 00:03:41,305 --> 00:03:44,558 ஹை ஸ்கூல் ரீயூனியனுக்கு எல்லோருமே ஒரு காரணத்தோடு தான் வந்திருக்கிறார்கள். 57 00:03:45,642 --> 00:03:46,643 செல்சி 58 00:03:46,727 --> 00:03:49,313 வாழ்க்கையில் எவ்வளவு வெற்றிகரமாக இருக்கிறோம் என எல்லோருக்கும் காட்ட விரும்பியிருக்கலாம். 59 00:03:49,396 --> 00:03:52,983 தன் கவர்ச்சியான துணையை, பெருமையுடன் காட்டிக்கொள்ள விரும்பியிருக்கலாம். 60 00:03:53,066 --> 00:03:56,320 என்னைப் பொறுத்தவரை, இது ஒரு வெற்றிக் கொண்டாட்டம். 61 00:03:56,403 --> 00:03:59,781 மேல்நிலை வகுப்பில் படிக்கும் போது, நான் தான் முக்கிய ஸ்தானத்தில் இருந்தேன். 62 00:04:00,949 --> 00:04:03,452 பிரகாசமான எதிர்காலத்தைப் பெறக்கூடிய வகுப்புத் தலைவி. 63 00:04:03,535 --> 00:04:06,496 ஆனால் அதன் பின்னர், சேவியர் வந்தான். 64 00:04:06,580 --> 00:04:08,040 சீனியர் வகுப்பு யூஜீன் எக்ஸ். டக்வர்த் 65 00:04:08,123 --> 00:04:11,210 அவனால் தான் எல்லாம் மாறியது. என் நண்பர்கள் எனக்கு எதிராக மாறிவிட்டார்கள். 66 00:04:11,293 --> 00:04:12,669 என்னை வெறுத்தார்கள். 67 00:04:12,753 --> 00:04:16,673 என் வாழ்க்கை, துன்பப் பள்ளத்தில் விழுந்து, தனிமையில் சுழன்றது. 68 00:04:19,009 --> 00:04:20,260 15 வருடங்களுக்குப் பின்னர்... 69 00:04:22,095 --> 00:04:23,847 இன்றிரவு வா பிரச்சினை இருக்கும் 70 00:04:23,931 --> 00:04:25,015 அவர்கள் இன்னமும் என்னை வெறுக்கிறார்கள். 71 00:04:26,183 --> 00:04:29,186 யாருக்குமே பிடிக்காத மாதிரி இருக்கிறேன் என நினைக்கிறேன். பைத்தியம் போல. 72 00:04:32,397 --> 00:04:35,651 கடவுளே! உனக்கு என்ன பைத்தியமா? 73 00:04:35,734 --> 00:04:38,237 -சேவியர் வந்துவிட்டான். -இல்லை! 74 00:04:41,031 --> 00:04:43,784 ஆமாம், இன்றிரவு நான் இங்கே வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. 75 00:04:44,868 --> 00:04:47,412 நான் பழிவாங்க வந்திருக்கிறேன். 76 00:04:47,496 --> 00:04:49,373 அது சரி. 77 00:04:49,456 --> 00:04:52,167 பார்த்தீர்களா? நான் பத்தியம் என நினைக்கிறீர்கள். இப்படி நடக்கும் என தெரியும். 78 00:04:52,251 --> 00:04:54,503 இல்லவே இல்லை. நீ பைத்தியம் என்று நான் நினைக்கவில்லை. 79 00:04:54,586 --> 00:04:55,754 பைத்தியமா???!!! 80 00:04:55,838 --> 00:04:57,965 அதை விடு, பழிவாங்கலுக்கு வருவோம். 81 00:04:58,549 --> 00:05:00,551 நீ ஏன் பழிவாங்க நினைத்தாய்? 82 00:05:00,634 --> 00:05:02,803 சரி, அந்த விஷயத்திற்கு வருவோம். 83 00:05:02,886 --> 00:05:05,889 அந்த குறுஞ்செய்திகள். நான் மிரட்டப்பட்டேன். 84 00:05:05,973 --> 00:05:09,142 யாருக்காவது என் திட்டங்கள் தெரியுமா? எனக்காகத் திட்டங்கள் ஏதும் அவர்களிடம் இருக்கிறதா? 85 00:05:09,226 --> 00:05:12,938 ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. இன்றிரவு நான் இங்கு வந்ததை யாரும் விரும்பவில்லை. 86 00:05:13,021 --> 00:05:15,440 -செல்சி. -ஜெனிஃபர். 87 00:05:15,524 --> 00:05:18,777 -ஹாய், ஜெனிஃபர். -ஆச்சரியமாக உள்ளது. 88 00:05:18,861 --> 00:05:20,988 -இரண்டு ஆச்சரியங்கள். ஹே. -ஆமாம். 89 00:05:21,071 --> 00:05:22,906 எங்கள் கருவிலிருக்கும் குழந்தைகளும் நண்பர்கள். 90 00:05:22,990 --> 00:05:25,033 -நீங்கள் உயிர்ப்போடு இருக்க வேண்டும். -இரட்டிப்பாக. 91 00:05:25,117 --> 00:05:27,160 நீ எப்படி இருக்கிறாய்? உனக்கு உடம்பு சரியில்லை என கேள்விப்பட்டோம். 92 00:05:27,244 --> 00:05:28,287 இப்பொழுது பரவாயில்லையா? 93 00:05:29,037 --> 00:05:30,122 நான் நன்றாக இருப்பது போலத் தெரியவில்லையா? 94 00:05:35,544 --> 00:05:38,338 -நீ மிகவும் வேடிக்கையானவள். -நீ எப்பவுமே கலகலப்பானவள் தான். 95 00:05:38,422 --> 00:05:41,925 -அது வேதனையினால் வருவது. -ஏன் 15 ஆம் தேதி நிகழ்ச்சியில் ஆர்வமாக இருந்தாய்? 96 00:05:42,009 --> 00:05:44,428 இது அந்தளவுக்கு முக்கியமான ரீயூனியன் கூட இல்லையே. 97 00:05:44,511 --> 00:05:48,807 சேவியர் வருகிறான் என்பது மட்டும் தான் விஷயமே. அதனால் தான் நீ வந்திருக்கிறாயா? 98 00:05:48,891 --> 00:05:50,851 வந்து, நான் ஒன்றும் அவனுடைய ரசிகை இல்லை. 99 00:05:51,518 --> 00:05:53,312 ஆனால் அவனுக்காகத்தான் இன்றிரவு இங்கு வந்திருக்கிறேன். 100 00:05:57,191 --> 00:05:59,651 -உனக்கு ஒரு அடையாள அட்டை தருகிறோம். -ஆமாம், அடையாள அட்டை. 101 00:05:59,735 --> 00:06:01,445 நீ தனியாக இருக்கிறாய், இல்லையா? 102 00:06:01,528 --> 00:06:02,529 ரொம்பவே தனியாக. 103 00:06:02,613 --> 00:06:04,990 உன் வேலை என்னவென்று போடலாம்? 104 00:06:05,073 --> 00:06:06,450 கால்நடை மருத்துவர்... 105 00:06:07,117 --> 00:06:08,535 ...அவரின் வரவேற்பாளர். 106 00:06:09,328 --> 00:06:11,121 அவர்களுக்கும் வரவேற்பாளர்கள் இருப்பார்கள் என எனக்குத் தெரியாது. 107 00:06:12,331 --> 00:06:14,458 அப்புறம், மதுவிற்கான டிக்கட் வேண்டுமா? 108 00:06:14,541 --> 00:06:15,876 கண்டிப்பாக. நான்... 109 00:06:15,959 --> 00:06:18,378 -நிறைய எடுத்துக்கொள்கிறேன். இது கொண்டாட்டம் தானே. -சரி... 110 00:06:18,462 --> 00:06:20,756 -உன்னால் முடியுமா... நன்றி. -இது ரொம்ப அதிகம். 111 00:06:20,839 --> 00:06:22,216 -நாம் பிறகு சந்திக்கலாம். -சரி. 112 00:06:22,299 --> 00:06:24,718 -உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. ஜாலியாக இரு. -உன்னைப் பிடிக்கும், அன்பே. 113 00:06:24,801 --> 00:06:26,553 அட, கடவுளே. 114 00:06:26,637 --> 00:06:28,055 -ஹாய். -உனக்கு என்ன வேண்டும்? 115 00:06:28,138 --> 00:06:30,432 இதற்கு எவ்வளவு வோட்கா தர முடியுமோ தாருங்கள். 116 00:06:30,516 --> 00:06:32,017 -அப்புறம் கொஞ்சம் க்ரான்பெர்ரி ஜூஸ். -கண்டிப்பாக. 117 00:06:32,100 --> 00:06:33,310 நன்றி. 118 00:06:33,393 --> 00:06:35,562 ...உரை நிகழ்த்தப் போகிறாய், இல்லையா? 119 00:06:36,271 --> 00:06:38,065 நான்... 120 00:06:38,148 --> 00:06:40,734 -வாயு விடும் சத்தம், சரிதானே? -அந்த உணர்வு எனக்குத் தெரியும். 121 00:06:40,817 --> 00:06:43,862 -எல்லோருக்காகவும் பொய்யாக நடப்பது. -அந்த நேரம் தான், இல்லையா? 122 00:06:43,946 --> 00:06:47,783 சிலர் என்னிடம், “சேவியர், நீங்கள் நகைச்சுவை செய்ய வேண்டும்” என்று கேட்பார்கள். 123 00:06:47,866 --> 00:06:51,078 தன்னைப் பற்றிய ஒரு கற்பனையான மாற்று வடிவமாக இருப்பது. 124 00:06:53,580 --> 00:06:55,290 -சேவியர். -சரி, எப்படியிருந்தாலும்... 125 00:06:56,166 --> 00:06:57,835 ஆமாம், ஆமாம், அதனால்... 126 00:06:57,918 --> 00:07:01,171 நான் வேட்டையாடப் போகிறேனா அல்லது வேட்டையாடப்படப் போகிறேனா? 127 00:07:04,550 --> 00:07:05,634 பிரெட்? 128 00:07:07,344 --> 00:07:09,429 நீ என்னைப் பார்த்து ஒளிந்திருக்கிறாயா? 129 00:07:09,513 --> 00:07:12,891 ஒளிந்திருக்கிறேனா? நான் ஒன்றும் ஒளியவில்லை. 130 00:07:13,684 --> 00:07:15,936 அட, இது ஒரு அதிர்ச்சி. செல்சி மீண்டும் கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டாள். 131 00:07:16,019 --> 00:07:19,982 இல்லை, கண்ணா மூச்சி ஆடுவது போல, அந்த திரையின் பின்னே உன் உடம்பு மறைந்திருந்தது. 132 00:07:20,065 --> 00:07:21,692 அது வரிசையில் காத்திருப்பது. நீ கேள்விப்பட்டதில்லையா? 133 00:07:21,775 --> 00:07:23,068 இங்கு வரிசையே இல்லையே. 134 00:07:23,151 --> 00:07:25,863 அதனால் தான் நான் இப்பொழுது வந்தேன். 135 00:07:26,989 --> 00:07:28,365 மீண்டும் வருக 136 00:07:28,448 --> 00:07:31,326 ஹே. ஹே. ஸோயி நம்மைப் பார்த்தால், கதை முடிந்துவிடும். 137 00:07:31,410 --> 00:07:32,411 என்னைப் பயமுறுத்துகிறாயா? 138 00:07:32,494 --> 00:07:34,580 அந்த குறுஞ்செய்திகளை நீதான் எனக்கு அனுப்பினாயா? 139 00:07:35,289 --> 00:07:38,417 சரி. நான் ஏன் உனக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்? இது முடிந்துவிட்டது. 140 00:07:38,500 --> 00:07:40,502 நீ நினைத்த மாதிரி அது நடக்காததற்காக, நான் வருந்துகிறேன். 141 00:07:40,586 --> 00:07:43,130 இல்லை. என்னைக் கடுப்பேற்றாதே, சரியா? உன் குடும்ப செல்லப் பிராணிகளின் வாழ்நாள் 142 00:07:43,213 --> 00:07:46,133 பொறுப்பை என்னிடம் கொடுத்து, நீதான் இதை முக்கிய விஷயமாக்கி விட்டாய். 143 00:07:46,884 --> 00:07:50,470 சரி. என்னை மயக்கப் போகிறாய் என தெரிந்திருந்தால், நான் டம்ப்ளிங்கை வேறு எங்காவது 144 00:07:50,554 --> 00:07:52,556 கருணைக் கொலை செய்திருப்பேன். பிரச்சினை முடிந்திருக்கும். 145 00:07:52,639 --> 00:07:53,891 பிரெட், நான் உன்னை மயக்கவில்லை. 146 00:07:53,974 --> 00:07:56,727 நீ ஒரு ஏமாற்றுப் பேர்வழி. நீ தான் ஆரம்பித்தாய். நான் “ஹாய்” என்றேன், அவ்வளவுதான். 147 00:07:56,810 --> 00:07:58,520 இல்லை, நீ “ஹாய்” என்றாய். 148 00:07:59,730 --> 00:08:01,231 நீ மட்டும் நேர்மையாக இருந்து, டம்ப்ளிங்கிற்கு 149 00:08:01,315 --> 00:08:03,108 தண்ணீர் அதிகம் கலந்த உணவைக் கொடுக்காமல் இருந்திருந்தால், 150 00:08:03,192 --> 00:08:05,152 அது இன்னும் ஒன்றரை வருடமாவது உயிரோடு இருந்திருக்கும். 151 00:08:05,235 --> 00:08:08,363 அந்த உணவு தான் வயிற்றுப்போக்கை உண்டாக்கியது. 152 00:08:10,407 --> 00:08:13,785 அதாவது, கள்ளத்தொடர்பு, அது இயல்பான விஷயம் தான். 153 00:08:13,869 --> 00:08:17,247 அடிக்கடி நடப்பவை தான், தெரியுமா? அது ஒரு விதமான கவர்ச்சி. 154 00:08:17,331 --> 00:08:20,751 நான் சொல்வது புரிகிறதா? பொய் சொல்வது, ஏமாற்றுவது இதெல்லாமுமே? 155 00:08:20,834 --> 00:08:22,377 பிரெட்டின் கள்ளக்காதலி செல்சி! 156 00:08:22,461 --> 00:08:25,881 -ஒன்று சொல்லவா? எந்த முடிவும் பண்ணவில்லை. -பிரெட் இதைப் பற்றியெல்லாம் சொல்லவில்லையா? 157 00:08:25,964 --> 00:08:29,718 விசாரணையில் மற்றவர்கள் எதைப்பற்றி பேசினார்கள் என்பதை சொல்ல எனக்கு உரிமையில்லை. 158 00:08:29,801 --> 00:08:32,304 ஆனால் இதைப்பற்றி அவன் எதையுமே சொல்லவில்லை. 159 00:08:34,139 --> 00:08:36,558 கருமம் செல்சியும் பிரெட்டுமா?? 160 00:08:41,230 --> 00:08:43,732 எல்லா பொத்தான்களையும், பொருட்களையும் இங்கே வைத்திருக்கிறான். யாருக்குத் தெரியும்? 161 00:08:43,815 --> 00:08:46,235 ஹை ஸ்கூல் முடித்த பின்னர், நான் இவனைப் பற்றி நினைத்துப் பார்த்ததே இல்லை. 162 00:08:46,318 --> 00:08:49,655 அது சூழ்நிலையினால் அப்படி நடந்துவிட்டது. 163 00:08:49,738 --> 00:08:51,532 அப்போதுதான் சோஃபியா என்னைத் தூக்கி எறிந்தாள். 164 00:08:51,615 --> 00:08:54,284 -சோஃபியாவா? -என் முன்னாள் காதலி. 165 00:08:54,368 --> 00:08:55,536 நான் குழம்பியிருந்தேன். 166 00:08:55,619 --> 00:09:00,499 நான் அவளுடைய ஆடைகளை அணிந்து, “கலக்டிவ் சோல்” இசை கேட்டுக் கொண்டு இருப்பேன், 167 00:09:00,582 --> 00:09:02,459 அது மோசமாக இருந்து. 168 00:09:02,543 --> 00:09:06,380 அதன் பின்னர், அவனுடைய நாயைக் கருணைக் கொலை செய்ய வேண்டி என் அலுவலகத்திற்கு வந்த போது, 169 00:09:07,089 --> 00:09:09,716 எங்கள் இவருடைய வாழ்க்கையுமே வெறுமையாக இருந்தது. நான் சொல்வது புரிகிறதா? 170 00:09:09,800 --> 00:09:12,177 அப்புறம், எல்லாம் தானாக நடந்தது. 171 00:09:12,261 --> 00:09:16,098 -நாயைக் கொன்றாள். அப்பாவுடன் உறவு கொண்டாள். -சரி... 172 00:09:16,181 --> 00:09:19,017 உண்மையில் இந்தக் குடும்பத்தைக் கேவலமாக நடத்தியது. 173 00:09:19,101 --> 00:09:24,439 -நான் வேண்டுமென்றே இதையெல்லாம் செய்யவில்லை. -நீ தற்செயலாக அந்த கணவனை மயக்கினாய். 174 00:09:24,523 --> 00:09:27,442 அவள் கண்டுபிடித்ததால், மூன்று மாதங்களுக்கு முன்பே எங்களுடைய தொடர்பு முடிந்துவிட்டது. 175 00:09:27,526 --> 00:09:30,529 ஹைஸ்கூலில் செய்தது போலவே இதுவும் என் தவறு தான். 176 00:09:30,612 --> 00:09:32,614 ஒரு சந்தோஷமான குடும்பத்தை நான் குலைத்துவிட்டேன். 177 00:09:32,698 --> 00:09:34,700 அதனால் தான் நீ இன்றிரவு இங்கு வருவதை யாரும் விரும்பவில்லையா? 178 00:09:35,284 --> 00:09:38,662 ஆனால் நான் வர வேண்டி இருந்தது. சேவியருக்காக. 179 00:09:40,330 --> 00:09:42,040 விலைமதிப்பற்ற நினைவுகள் 180 00:09:48,797 --> 00:09:50,966 இங்கே நீ வரவேற்கபடவில்லை என்று புரியவில்லையா? 181 00:09:51,049 --> 00:09:52,926 பிரச்சினை ஆவதற்கு முன்பே கிளம்பிவிடு 182 00:09:57,806 --> 00:10:00,058 -என் தவறு தான். -சேவியர். 183 00:10:03,312 --> 00:10:04,813 உன் இரவு எப்படி கழிகிறது? 184 00:10:05,898 --> 00:10:08,358 ம், ரொம்பவும் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். 185 00:10:09,026 --> 00:10:10,694 -அது சிறப்பு. -ஆம். 186 00:10:12,237 --> 00:10:13,572 நாம் சந்தித்து ரொம்ப காலம் ஆயிற்று. 187 00:10:13,655 --> 00:10:16,366 ஆம், ரொம்ப காலம் ஆயிற்று. 188 00:10:16,450 --> 00:10:18,118 ஆம், ரொம்பவும் நாளானதால், அது, 189 00:10:18,202 --> 00:10:20,746 அந்த நாட்களில் இருந்து எதுவும் ஞாபகம் வரவில்லை, இல்லையா? 190 00:10:20,829 --> 00:10:23,457 -யாருமே ஞாபகமில்லை. ஆனால் நான் அப்படி இல்லை. -சரிதான். 191 00:10:24,082 --> 00:10:25,876 நானும் அப்படித்தான், சரி. 192 00:10:25,959 --> 00:10:28,962 -அதில் ஒன்றுமே, இல்லை. -ஆம், குழந்தைப் பருவம். முட்டாள்த்தனம். 193 00:10:29,046 --> 00:10:30,631 இல்லை, நான் முட்டாள் இல்லை. 194 00:10:31,548 --> 00:10:33,592 இல்லை, நான் அப்படி சொல்லவில்லை... 195 00:10:33,675 --> 00:10:34,968 சேவியர். 196 00:10:35,552 --> 00:10:37,054 மன்னிக்கவும், நண்பா, இது முட்டாள்தனம். 197 00:10:37,137 --> 00:10:40,057 ஆனால், நீ அந்த லீகல் பீகிள் குரலில் பேசுகிறாயா? 198 00:10:41,099 --> 00:10:42,434 “உன்னால் அந்த வுஃப் சத்தத்தை பொறுக்க முடியாது.” 199 00:10:43,685 --> 00:10:45,771 -செய். அதைச் செய். -சரி. சரி. 200 00:10:47,356 --> 00:10:51,193 -உன்னால் அந்த வுஃப் சத்தத்தை பொறுக்க முடியாது! -நன்றாக இருக்கிறது. 201 00:10:51,276 --> 00:10:53,320 -அது மிகவும் அருமை. -என்னவோ. 202 00:10:53,403 --> 00:10:56,573 -அது இன்னும் கூட கடினமாக இருக்கும், ஆனால்... -ஆமாம், இல்லை, நான்... 203 00:10:56,657 --> 00:10:59,243 என் திட்டம் பலிக்க, நான் சேவியரைத் தனியாக சந்திக்க வேண்டும். 204 00:10:59,326 --> 00:11:01,078 அவன் என்னை நம்ப வேண்டும். 205 00:11:01,161 --> 00:11:03,830 -ஹே, திரு. பாப்புலர். -ஹே. 206 00:11:03,914 --> 00:11:06,083 -செல்சி. -ஹே, நெட். 207 00:11:06,667 --> 00:11:09,002 நான் திருமணமாகி, திருப்தியாக இருக்கிறேன். 208 00:11:09,086 --> 00:11:10,379 அப்படித்தான் தெரிகிறது. 209 00:11:12,130 --> 00:11:14,925 அதாவது, நாம் சேர்ந்து பேச வேண்டும். 210 00:11:15,592 --> 00:11:18,428 எனக்கு பக்கத்தில் நான் உனக்காக இடம் போடுகிறேன். 211 00:11:18,512 --> 00:11:20,722 அது நல்லது தான். எனக்கு ஏற்கனவே இடம் கிடைத்துவிட்டது. 212 00:11:20,806 --> 00:11:23,433 இப்போது, நான் அங்கே போக வேண்டும், ஆனால்... 213 00:11:23,517 --> 00:11:25,978 -சரி. -உன்னோடு பேசியதில் மகிழ்ச்சி. 214 00:11:26,061 --> 00:11:27,688 -எனக்கும் தான். -எனவே, 215 00:11:27,771 --> 00:11:29,690 -இப்போது, நாம் அதைத்தானே செய்தோம். -ஆமாம். 216 00:11:29,773 --> 00:11:31,233 -இன்றிரவை மகிழ்ச்சியாக கழிப்போம். -சரி. 217 00:11:31,316 --> 00:11:33,235 -சரி. நல்லது. -சரி. சரி. 218 00:11:33,318 --> 00:11:35,070 உன்னை பிறகு சந்திக்கிறேன், யூஜீன். 219 00:11:43,912 --> 00:11:45,956 சரி. மூச்சுவிடு. 220 00:11:51,670 --> 00:11:53,672 லாபி 221 00:12:10,105 --> 00:12:11,690 அது உன் கற்பனை. 222 00:12:13,192 --> 00:12:17,279 அம்மா சொல்வது சரிதான். உனக்கு மூளை கலங்கிவிட்டது. 223 00:12:17,362 --> 00:12:18,947 ஹே. 224 00:12:20,866 --> 00:12:21,867 செல்சி. 225 00:12:23,327 --> 00:12:24,328 பெண்களின் கழிப்பறை 226 00:12:38,675 --> 00:12:40,177 பிரச்சினை ஆவதற்கு முன்பே கிளம்பிவிடு 227 00:12:40,260 --> 00:12:42,095 இங்கே வந்திருக்க வேண்டாம் என்று நினைப்பாய் *நீ ஓரு 228 00:12:42,179 --> 00:12:43,555 நீ யார்? 229 00:12:48,477 --> 00:12:51,730 மன்னிக்கவும், உங்கள் அழைப்பை பூர்த்தி செய்ய முடியாது. 230 00:12:54,650 --> 00:12:55,776 டாக்டர். சிம்மர் ஜெர்பில் 231 00:13:09,164 --> 00:13:10,249 இண்டிகோ. ஹே. 232 00:13:10,332 --> 00:13:13,502 எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இலைகள், மூலிகைகள் சேர்த்து செய்யப்பட்ட, 233 00:13:13,585 --> 00:13:16,004 ஒரு இயற்கை பானத்தை விற்க உதவுகிறாயா? 234 00:13:16,088 --> 00:13:17,923 நீயே உன் முதலாளியாக இருந்து வீட்டிலிருந்து வேலை செய்யலாம், 235 00:13:18,006 --> 00:13:20,759 உன் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டியதில்லை. 236 00:13:20,843 --> 00:13:23,428 இல்லை, பரவாயில்லை, இண்டிகோ. மூளைக்கு நஞ்சான, உனது பிரமிட் ஸ்கீம், 237 00:13:23,512 --> 00:13:26,557 மில்க் ஷேக்குகள், எனக்கு வேண்டாம். 238 00:13:26,640 --> 00:13:28,767 எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவது யார் என கண்டுபிடிக்க நினைத்தேன். 239 00:13:29,434 --> 00:13:31,061 பார்த்தீர்களா? இது உண்மை தான். 240 00:13:31,144 --> 00:13:32,396 கொடு, நான் பார்க்கிறேன். 241 00:13:32,479 --> 00:13:35,649 இப்படிப்பட்ட மெசேஜுகளை அனுப்பும் இணைய தளங்கள் இருக்கின்றன, தெரியுமா? 242 00:13:35,732 --> 00:13:39,987 இதை அனுமதி இல்லாமல் பின்தொடர்வதற்கு, இணைய கொடுமைப்படுத்துதல், ஆபாச செய்தி அனுப்புதல், 243 00:13:40,070 --> 00:13:42,823 போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்துவார்கள். 244 00:13:42,906 --> 00:13:45,993 -இதைப்பற்றி ஏற்கனவே விசாரித்துள்ளீர்களா? -ஆமாம். 245 00:13:46,076 --> 00:13:48,537 தங்களை ஒருவருக்கொருவர் கொலை செய்து கொண்ட குழந்தை அழகு ராணிகள் 246 00:13:48,620 --> 00:13:50,622 ரஃபின் இரட்டையர்கள், இப்படித்தான் ஒருவருக்கொருவர் அநாமதேய 247 00:13:50,706 --> 00:13:52,457 குறுஞ்செய்திகளை எப்போதும் 248 00:13:52,541 --> 00:13:55,377 அனுப்பிக் கொண்டார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். 249 00:13:55,460 --> 00:13:59,464 ஆனால் தங்கள் பிரத்தியேக மொழியில் பேசிக் கொண்டார்கள். அது பிறருக்கு எளிதாக புரியாது, 250 00:13:59,548 --> 00:14:02,759 ஆனால் மோசமான விஷயம் என்பது தெரிந்தது. 251 00:14:02,843 --> 00:14:06,305 -இரட்டையர்கள் விசித்திரமானவர்கள். -உன்னுடைய அநாமதேய நபர், யார்? 252 00:14:06,388 --> 00:14:10,893 உன்னுடைய டாரா-பெல் மற்றும் கிரிஸ்டல்-ஆன் ரஃபின்ஸ் யார்? 253 00:14:12,895 --> 00:14:14,021 அதே தான். 254 00:14:15,189 --> 00:14:16,732 என் தலை சுற்றியது. 255 00:14:16,815 --> 00:14:19,985 அந்த மெசேஜுகள், என்னைப் பின்தொடரும் ஆள். சேவியர், பிரெட். 256 00:14:20,068 --> 00:14:24,406 நான் பயப்பட்டு, காயப்பட்டேன். எனக்கு பதில்கள் தேவைப்பட்டது. 257 00:14:25,032 --> 00:14:27,034 ஸோயி. அனிக். 258 00:14:31,246 --> 00:14:32,706 அடக் கடவுளே! 259 00:14:32,789 --> 00:14:36,877 தடுமாறும் செல்சி. என் மதுபானத்தை கூட பத்திரமாக பிடிக்க முடியவில்லை. 260 00:14:37,461 --> 00:14:39,671 அங்கே ஒரு தண்ணீர் நீரூற்று இருக்கிறது. 261 00:14:39,755 --> 00:14:41,048 அங்கே விரைவாகச் சென்றால், 262 00:14:41,131 --> 00:14:42,925 -அந்த கறையை நீக்கிவிடலாம். -ஆமாம், சரி. 263 00:14:43,550 --> 00:14:45,928 சரி, ஹே. உன்னோடு ஒரு நிமிடம் தனியாகப் பேச முடியுமா? 264 00:14:46,011 --> 00:14:49,264 -நான் உன் வழியில் குறுக்கிட வரவில்லை. -இப்போதும் நீ என் வழியில் தான் குறுக்கிடுகிறாய். 265 00:14:49,348 --> 00:14:53,060 நீ தான் அந்த மெசேஜுகளை அனுப்புகிறாயா என்று மட்டும் சொல், போதும். 266 00:14:53,143 --> 00:14:57,231 என்ன? உன்னோடு நான் எந்த சம்பந்தமும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. 267 00:14:57,314 --> 00:15:00,859 -நீ ஏற்கனவே நிறைய பிரச்சினை செய்துவிட்டாய். -நான் ஒன்றும் பிரச்சினையானவள் அல்ல. 268 00:15:00,943 --> 00:15:04,238 ஹே, கிரான்பெரி கறை போக்குவதற்கு, சுடுதண்ணீர் பயன்படுத்தணுமா அல்லது குளிர்ந்த தண்ணீரா? 269 00:15:04,321 --> 00:15:06,782 குளிர்ந்த நீர்! கண்டிப்பாக குளிர்ந்த நீர்! 270 00:15:06,865 --> 00:15:10,577 முயற்சி செய், நண்பா. தலை சுற்றுகிறது. 271 00:15:11,745 --> 00:15:13,747 சரி, எல்லாவற்றையும் சரி செய்யத்தான் நான் இன்றிரவு இங்கே வந்தேன். 272 00:15:13,830 --> 00:15:17,084 -நான் என்ன சொன்னாலும் போதாது என்று தெரியும். -நீ சொல்வது சரி. 273 00:15:18,085 --> 00:15:20,212 இது பரவாயில்லை என நினைக்கிறேன், சரியா? வெளியே தெரியவில்லை. 274 00:15:20,295 --> 00:15:22,256 ஆமாம், இது போதும். 275 00:15:22,339 --> 00:15:24,258 -இங்கிருந்து போகலாம். -ஸோயி. 276 00:15:29,805 --> 00:15:32,558 ஹே. 277 00:15:40,315 --> 00:15:41,733 அடக் கடவுளே! 278 00:15:41,817 --> 00:15:45,445 -பிரெட். கடவுளே. -நீயா. இங்கு என்ன செய்கிறாய்? 279 00:15:45,529 --> 00:15:47,406 யாரோ என்னைப் பின்தொடர்கிறார்கள். 280 00:15:47,489 --> 00:15:50,492 என்னை எப்போதும் பின்தொடர்ந்து, என்னிடம், “ஹே” என்று சொல்கிறான். 281 00:15:50,576 --> 00:15:52,536 செல்சி, உன்னை யாரும் பின்தொடரவில்லை, சரியா? 282 00:15:54,580 --> 00:15:56,832 -அது நீயா. -நான் உன் முன்பு தானே நிற்கிறேன். 283 00:15:56,915 --> 00:15:59,293 -நான் எப்படி உன்னை பின்தொடர முடியும்? -சரி, நான் ஒரு முட்டாள். 284 00:15:59,376 --> 00:16:01,628 -சரி, நான்... -இல்லை, இல்லை, பொறு. நீ ஸோயியைப் பார்த்தாயா? 285 00:16:01,712 --> 00:16:05,174 உனக்கும் ஸோயியிற்கும் நடுவே தொந்தரவு செய்ய விரும்பவில்லை, சரியா? எனக்கு பிடிக்கவில்லை. 286 00:16:05,924 --> 00:16:07,593 உனக்காக நான் இங்கு வரவே இல்லை. 287 00:16:07,676 --> 00:16:09,386 சரி, நீ அப்படி சொல்லிக்கொள், அன்பே. 288 00:16:09,469 --> 00:16:13,348 நான் இன்று சேவியரைத் தண்டிக்க வந்திருக்கிறேன், யாராலும் என்னைத் தடுக்க முடியாது. 289 00:16:15,601 --> 00:16:16,977 சரி, சொல்லு. 290 00:16:17,603 --> 00:16:21,440 அவனை தண்டிக்கும் வகையில், அவன் உனக்கு என்ன செய்தான்? 291 00:16:21,523 --> 00:16:24,860 இப்போது என் வாழ்க்கை இருக்கும் இந்த கேவலமான நிலைமையை உருவாக்கியதற்கு. 292 00:16:24,943 --> 00:16:27,779 என்னுடைய வீழ்ச்சியை தொடங்கி வைத்ததற்கு. 293 00:16:27,863 --> 00:16:31,325 சீனியர் வருடத்தில் நடந்த செயின்ட் பேட்ரிக் பார்ட்டியில் தான் எல்லாம் தொடங்கியது. 294 00:16:31,408 --> 00:16:32,659 அதையே சொல்கிறாய். 295 00:16:32,743 --> 00:16:36,622 நீயும் பிரெட்டும் உறவு கொண்டதை யாரும் பேசவில்லை, அந்த பார்ட்டியை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். 296 00:16:37,206 --> 00:16:39,833 அந்த பார்ட்டியில் ஏதோ நடந்திருக்கிறது, 297 00:16:39,917 --> 00:16:41,335 அது என்னவென்று எனக்குத் தெரிய வேண்டும். 298 00:16:42,503 --> 00:16:44,588 முதலில் இன்றையை இரவு பற்றி சொல்கிறேன். 299 00:16:46,840 --> 00:16:50,302 சேவியர், மட்டமானவனே, உன்னை ஆஃப்டர்-பார்ட்டியில் சந்திக்கிறேன். 300 00:16:56,975 --> 00:16:58,602 செல்சி. 301 00:17:05,608 --> 00:17:07,694 நீ ரொம்ப தூரம் போக முடியாது. 302 00:17:13,992 --> 00:17:14,992 ஹே! 303 00:17:21,124 --> 00:17:23,460 அடடா. அது எங்கே? 304 00:17:29,591 --> 00:17:32,678 -உன் கண்ணைக் குத்திவிடுவேன்! -சரி. ஏன்? 305 00:17:32,761 --> 00:17:34,471 ஏனென்றால் நீ என்னைப் பின்தொடர்கிறாய்! 306 00:17:34,555 --> 00:17:35,681 அது செயற்கை புகை பிடிக்கும் பேனாவா? 307 00:17:35,764 --> 00:17:37,140 என்ன? அது பெப்பர் ஸ்பிரே. 308 00:17:37,724 --> 00:17:40,561 பெரிய ஆட்களிடமிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள. 309 00:17:41,645 --> 00:17:42,646 அட, கடவுளே. 310 00:17:42,729 --> 00:17:44,982 நான் சிறிய உருவம் கொண்டவன் என்று நினைத்தேன். 311 00:17:45,566 --> 00:17:46,817 ஆனால், அது தவறு. 312 00:17:46,900 --> 00:17:51,572 -எதற்காக என்னைப் பின்தொடர்கிறாய்? -அது, மற்றவர்கள் சொல்வார்களே. 313 00:17:51,655 --> 00:17:53,615 உன் கார் கதவை திறக்க வேண்டும் என்றால், உன் சாவி... 314 00:17:54,199 --> 00:17:55,200 என்னிடம் இருக்கிறது. 315 00:17:55,284 --> 00:17:57,202 -அடக் கடவுளே. -வரும் வழியில் சாவியை தொலைத்துவிட்டாய். 316 00:17:57,286 --> 00:17:59,496 இரவு முழுவதும் உன்னை சந்திக்க முயற்சித்தேன். 317 00:17:59,580 --> 00:18:03,166 சரி. நீ என்னிடம் வந்து, “ஹே, உன் கார் சாவி என்னிடம் இருக்கிறது” என சொல்லி இருக்கலாமே. 318 00:18:03,250 --> 00:18:05,502 -ஹே, நான்... ஆமாம். -தொடர்ந்து என்னை 319 00:18:05,586 --> 00:18:08,213 பின்தொடர்ந்ததற்கு பதிலாக விஷயத்தை சொல்லி இருக்கலாமே. 320 00:18:08,297 --> 00:18:11,592 நான் பக்கத்தில் இருப்பதாக நீ நினைக்காமல் இருப்பதற்காக தொலைவில் இருந்தேன். 321 00:18:11,675 --> 00:18:13,886 அது வந்து... அடச்சே. ஆனால், 322 00:18:13,969 --> 00:18:17,598 நன்றி, நண்பா. 323 00:18:17,681 --> 00:18:20,017 இந்த இரவில் உனக்கு பிடித்த தருணம் எது? 324 00:18:20,100 --> 00:18:21,310 -எனக்கு சீஸ் பிடித்தது... -வூப்ஸ். 325 00:18:21,393 --> 00:18:23,687 செல்சி, என் காருக்குப் பக்கத்தில் நீ என்ன செய்கிறாய்? 326 00:18:24,271 --> 00:18:26,064 -இது பச்சையாக இருக்கிறது. -என்னோடு வருகிறாயா? 327 00:18:26,148 --> 00:18:29,067 -சரி, வருகிறேன். -உள்ளே வா. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 328 00:18:29,651 --> 00:18:31,737 இவன் பெயர் என்ன? வாலட்டா இல்லை வேறு பெயரா? 329 00:18:31,820 --> 00:18:33,405 -ஆம். அப்படித்தான் நினைக்கிறேன். -சரி. 330 00:18:33,488 --> 00:18:34,489 வால்ட். 331 00:18:35,532 --> 00:18:36,950 என்னிடம் சொந்த சாவி இருக்கிறது. 332 00:18:44,333 --> 00:18:45,751 நீ நலமா? 333 00:18:45,834 --> 00:18:48,754 நிறைய விஷயங்கள் நடக்கின்றன. 334 00:18:48,837 --> 00:18:51,298 எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முயல்கிறேன். 335 00:18:52,216 --> 00:18:54,885 சரி, புரிகிறது. எல்லோரையும் மறுபடியும் சந்திப்பது எனக்கும் கடினமாக இருந்தது. 336 00:18:54,968 --> 00:18:58,847 -இது முட்டாள்தனம். -உண்மையாகவே... சாதாரணமாக இருக்க முயல்கிறேன். 337 00:18:58,931 --> 00:19:01,225 அதை விடு. அங்கே நடந்தது ஒன்றும் முக்கியமில்லை. 338 00:19:01,308 --> 00:19:04,937 இந்த ஆஃப்டர்-பார்ட்டியில் எல்லாவற்றையும் சரிசெய்யப் போகிறோம், இல்லையா? 339 00:19:05,020 --> 00:19:06,730 ஆமாம், சரிதான். 340 00:19:07,731 --> 00:19:08,732 கடவுளே! 341 00:19:19,076 --> 00:19:22,120 ஆஃப்டர் பார்ட்டிக்கு வராதே 342 00:19:29,253 --> 00:19:32,089 ஹே, நீ என்ன செய்கிறாய், அனிக்? 343 00:19:32,673 --> 00:19:34,883 மன்னிக்கவும். உன் பையில் இரண்டு பார்த்தேன், 344 00:19:34,967 --> 00:19:36,510 அதனால் எடுத்துக்கொண்டேன். 345 00:19:37,678 --> 00:19:39,638 அந்த பையில் பிரச்சினை மட்டும் தான் இருக்கிறது. 346 00:19:40,222 --> 00:19:41,807 சரி, அந்த பிளாஸ்கில் என்ன இருந்தது? 347 00:19:41,890 --> 00:19:43,058 பூனையின் மயக்க மருந்து. 348 00:19:44,059 --> 00:19:46,687 நீ கால்நடை மருத்துவரிடம் வேலை செய்கிறாய் என்று தெரியும். 349 00:19:46,770 --> 00:19:49,022 பூனைகளுக்கான மயக்க மருந்தை நீ வைத்திருக்க வேண்டும்... 350 00:19:49,106 --> 00:19:50,524 நான் பூனையின் மயக்க மருந்தை சாப்பிட்டேன்! 351 00:19:50,607 --> 00:19:52,359 ...ஆனால் அதை ஏன் ஃபிளாஸ்கில் வைத்திருந்தாய்? 352 00:19:52,442 --> 00:19:54,152 இவற்றை சேவியருக்காக எடுத்து வந்தேன். 353 00:19:54,236 --> 00:19:57,531 அவனை மயக்கமாக்கி ஆடை இல்லாமல் படம் எடுத்து டிஎம்சியிடம் ரகசியமாக கொடுக்கவிருந்தேன். 354 00:19:57,614 --> 00:20:00,826 -அது தான் என்னுடைய பெரிய பழிவாங்கல் திட்டம். -அனிக் பூனை மயக்க மருந்தை குடிப்பதை 355 00:20:00,909 --> 00:20:04,204 அப்படியே சும்மா இருந்து, நீ வேடிக்கைப் பார்த்தாயா? 356 00:20:04,288 --> 00:20:08,166 கூடுதலாக ஜிஞ்சர் ஏல், விஸ்கி மற்றும் எலுமிச்சம் பழச்சாறு. அது ஒரு காக்டெய்ல். 357 00:20:08,250 --> 00:20:11,753 பூனைகளுக்காக ஒரு கென்டக்கி மியூலா? நீ அவனை போதையாக்கினாய், பெண்ணே. 358 00:20:11,837 --> 00:20:14,756 அனிக் தன்னைத்தானே போதையாக்கிக் கொண்டான், சரியா? அது ஒரு விபத்து. 359 00:20:14,840 --> 00:20:17,843 ஆனால் ஒரே ஒரு சிப் தான். அவன் பலவீனமானவன். 360 00:20:17,926 --> 00:20:19,761 அவனை ஒருமுறைப் பார்த்தாலே, “இவனால் தன் செல்லப்பிராணிகளுக்கான 361 00:20:19,845 --> 00:20:23,015 தூக்க மருந்துகளை சரியாக கையாள முடியாது” என தோன்றிவிடும். 362 00:20:23,098 --> 00:20:27,311 அனிக், நான் சொல்வதை கவனமாகக் கேள். நீ மருந்து சாப்பிட்டிருக்கிறாய். 363 00:20:27,394 --> 00:20:31,481 சேவியரால். அவன் என்ன செய்தான்? ஜிம்மில் என் பானத்தில் ஏதாவது கலந்தானோ? 364 00:20:31,565 --> 00:20:36,486 என்னை நம்பு, சேவியர் கேவலமானவன் தான், ஆனால் இதை அவன் செய்யவில்லை, சரியா? 365 00:20:36,570 --> 00:20:38,614 அது வந்து... 366 00:20:39,698 --> 00:20:41,241 உனக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வரட்டுமா? 367 00:20:41,325 --> 00:20:42,451 அது நல்லது. 368 00:20:46,079 --> 00:20:47,956 அடக் கடவுளே. 369 00:20:48,040 --> 00:20:49,333 சரி. இதோ. 370 00:20:52,878 --> 00:20:55,088 சரி. நீ எப்படி இருக்கிறாய்? 371 00:20:55,172 --> 00:20:56,298 நலமாக இருக்கிறேன். 372 00:20:56,381 --> 00:20:59,718 நான் ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும். 373 00:21:00,886 --> 00:21:02,596 நீ என்ன செய்யப் போகிறாய் என எனக்குத் தெரியும். 374 00:21:03,388 --> 00:21:04,932 -அப்படியா? -ஆமாம். 375 00:21:05,682 --> 00:21:07,059 நீ அசிங்கம் செய்யப் போகிறாய். 376 00:21:07,976 --> 00:21:09,478 நீ பார்ட்டிகளில் பிரச்சினை செய்பவள். 377 00:21:09,561 --> 00:21:13,440 ஆமாம். உனக்குத் தெரிந்துவிட்டதே. நான் ஒரு பெரிய பிரச்சினை செய்யப் போகிறேன். சரி. 378 00:21:14,441 --> 00:21:15,984 எனக்கு ஒரு ரகசியம் தெரிந்துவிட்டது. 379 00:21:19,321 --> 00:21:23,325 அதன் பிறகு, வெகு சாதாரணமாக அவள் ரீயூனியனுக்கு வந்தாளா? 380 00:21:23,408 --> 00:21:26,328 அவளோடு நட்பாக இருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. அவள் மோசமானவள். 381 00:21:26,411 --> 00:21:30,332 -ரொம்பவும் மோசமானவள். -ஹே. வேண்டாம். அந்த வார்த்தையைப் பயன்படுத்தாதே. 382 00:21:30,415 --> 00:21:33,210 -சரி. மறந்துவிட்டேன். மன்னித்துவிடு, அன்பே. -நாம் இதைப்பற்றி பேசினோமே. 383 00:21:33,293 --> 00:21:35,712 அவள் சரியான மனநிலையில் இல்லை. 384 00:21:35,796 --> 00:21:39,049 குடிக்கிறாள், போதை எடுக்கிறாள். ஃபிஷ் கச்சேரிகளுக்கு போகிறாள். 385 00:21:39,132 --> 00:21:41,510 பலான படம் பார்க்கிறாள். அதனால் தான் பேஸ்புக்கில் இருந்து வெளியேறினாள். 386 00:21:41,593 --> 00:21:44,847 அவள் தலைமுடியைப் பார்த்தாயா? டோர்னேடோவில் சிக்கியது போல இருந்தது. 387 00:21:44,930 --> 00:21:46,098 டோர்னேடோ. அதே தான். 388 00:21:46,181 --> 00:21:48,892 இது யூதர் தலைமுடி. அவ்வளவு தான். 389 00:21:48,976 --> 00:21:49,977 -ஹே. -ஹே. 390 00:21:50,060 --> 00:21:51,812 அதனால் தான் இப்படி இருக்கிறது. 391 00:21:51,895 --> 00:21:54,273 -அடர்த்தியாக. அருமையாக இருக்கு. -இல்லை, எங்களுக்கு யூதர்கள் பிடிக்கும். 392 00:21:55,148 --> 00:21:56,483 பேசாமல் இரு. 393 00:21:58,944 --> 00:22:00,279 என்ன இது, பிரெட்? 394 00:22:26,430 --> 00:22:28,599 நான் மனஉளைச்சலில் இருந்தேன். 395 00:22:28,682 --> 00:22:31,185 அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாள். வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும். 396 00:22:31,268 --> 00:22:33,896 -அவளுக்கு இப்படித்தான் நடக்கும். -கடவுளே. அவளைப் பிடிக்கவில்லை, 397 00:22:33,979 --> 00:22:35,397 ஆனால் அந்த ஷூக்களை ரொம்ப பிடித்துள்ளது. 398 00:22:46,116 --> 00:22:49,244 இது ரீயூனியன் போலவே இல்லை. நரகமாக இருந்தது. 399 00:22:49,328 --> 00:22:53,123 என்னை கேலி செய்தார்கள். எல்லாவற்றையும் பார்த்து சிரித்தார்கள்... 400 00:22:56,126 --> 00:22:57,294 இப்போது சேட்டை செய்யும் நேரம். 401 00:22:57,377 --> 00:22:59,755 உனக்கு 12 வயதாகிறதா, நண்பா? 402 00:22:59,838 --> 00:23:01,048 -இது வேடிக்கையானது. -கடவுளே. 403 00:23:01,131 --> 00:23:02,925 -உனக்குப் புரியாது. -அடக் கடவுளே. 404 00:23:03,008 --> 00:23:04,801 நான் இங்கே நம்பும் ஒரே ஆள் நீதான், நண்பா. 405 00:23:04,885 --> 00:23:07,888 நான் ஏற்படுத்திய மயக்கத்தினால், நீ சுயநினைவு இழந்திருக்கிறாய். 406 00:23:07,971 --> 00:23:09,932 கேள், எல்லாவற்றையும் சரிசெய்யவே இன்றிரவு இங்கே வந்தேன், 407 00:23:10,015 --> 00:23:13,602 ஆனால் மேலும் மேலும் குழப்பங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறேன். 408 00:23:14,895 --> 00:23:16,772 வருந்துகிறேன் 409 00:23:19,233 --> 00:23:20,859 நீ ரொம்ப நல்லவன், அனிக். 410 00:23:22,319 --> 00:23:25,781 குழப்பங்கள் எல்லாம் சலித்துவிட்டன. இதை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 411 00:23:26,406 --> 00:23:27,491 ஹங்க்ரி ஹங்க்ரி ஹிப்போஸ் 412 00:23:27,574 --> 00:23:30,327 யாராவது என்னை முடிப்பதற்குள். 413 00:23:30,410 --> 00:23:33,580 நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது, ஆனால் பயமாகவும் இருந்தது. 414 00:23:33,664 --> 00:23:38,252 இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில், ஒரு சிறு உதவியும் போதுமானதாக இருக்கும். 415 00:23:38,335 --> 00:23:39,962 செல்சி. 416 00:23:40,045 --> 00:23:41,755 -நீ சாகப் போகிறாய்... -எப்படி? 417 00:23:41,839 --> 00:23:45,551 ...இசையின் பயணத்தை பெருமளவில் மாற்றப் போகிற ஒரு பாடலை 418 00:23:45,634 --> 00:23:49,054 நானும் சேவியர் சேர்ந்து அந்த ஸ்டூடியோவில் பதிவு செய்யப் போகிறோம், அதைக் கேட்ட பிறகு. 419 00:23:49,805 --> 00:23:51,056 வாழ்த்துக்கள். 420 00:23:51,139 --> 00:23:54,685 நானும் சில திட்டங்கள் வைத்திருந்தேன், ஆனால், அவை நிறைவேறவில்லை. 421 00:23:54,768 --> 00:23:56,103 எனவே, நான் கிளம்பப் போகிறேன். 422 00:23:56,186 --> 00:23:57,271 நில். 423 00:23:57,980 --> 00:24:00,983 இன்றிரவு நான் கற்றுக்கொண்டது, இது தான். 424 00:24:01,066 --> 00:24:03,986 வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு மட்டும் கிடைப்பதில்லை. இரண்டாவது முறையும் முயற்சிக்க வேண்டும். 425 00:24:04,069 --> 00:24:06,655 நேரத்தை நன்றாக செலவிட வேண்டும். 426 00:24:06,738 --> 00:24:07,948 இல்லை, காலம் கடந்துவிட்டது. 427 00:24:08,031 --> 00:24:10,576 இல்லை. ஏன் தெரியுமா? ஏன் என்று தெரிய வேண்டுமா? 428 00:24:10,659 --> 00:24:11,994 ஆமாம். 429 00:24:12,077 --> 00:24:17,875 ஏனென்றால் உன்னிடம் அதிகாரம் இருக்கிறது, செல்சி. வேறு யாரிடமும் இல்லை. உன்னால் இது முடியும். 430 00:24:17,958 --> 00:24:22,963 கடவுளே. இப்படிப்பட்ட வார்த்தைகளை ஒரு முறையாவது கேட்க ஆசைப்பட்டேன். அதிகாரம் என்னிடம் இருக்கிறது. 431 00:24:23,046 --> 00:24:25,716 -ஆமாம். -எப்போதுமே என்னிடம் இருந்திருக்கிறது. 432 00:24:25,799 --> 00:24:27,092 -ஆமாம்! -நன்றி, யாஸ்பர். 433 00:24:27,176 --> 00:24:29,094 -இப்போது நான் உன்னை ஊக்குவித்தேனா? -முழுவதுமாக. 434 00:24:29,178 --> 00:24:30,470 இதைப்பற்றி நான் ஒரு பாடல் எழுதலாமா? 435 00:24:30,554 --> 00:24:32,347 -என் பெயரை பயன்படுத்தாதே. -சரி. புரிகிறது. 436 00:24:35,058 --> 00:24:37,644 ஹே, ஹே, விருந்தினர்களே! 437 00:24:37,728 --> 00:24:39,521 “எக்ஸ்” சரியான இடத்தைக் குறிக்கிறது, சரியா? 438 00:24:41,106 --> 00:24:42,107 ஏனென்றால் நான் தான் எக்ஸ், 439 00:24:42,191 --> 00:24:43,859 மற்றும் இது என்னுடைய இடம். 440 00:24:45,944 --> 00:24:48,280 சரி. உண்மையில், ஹில்மவுண்ட் ஹைக்கு வாழ்த்துக்கள். 441 00:24:48,363 --> 00:24:52,743 சரி, நாம் நடுவில் தொடங்கி, இப்போது இங்கே இருக்கிறோம். 442 00:24:52,826 --> 00:24:56,663 குழந்தைகளின் அபிமான விருதுகளுக்காக நாளை நான் எல்ஏவிற்கு போகிறேன், ஆனால் இன்றிரவு, 443 00:24:56,747 --> 00:25:02,711 என்னுடைய வீடு... அதாவது, என்ன சொல்லப் போகிறேன் என உங்களுக்கே தெரியும். 444 00:25:04,046 --> 00:25:05,923 நாம் என்றென்றும் வாழப் போகிறோம்! 445 00:25:08,675 --> 00:25:11,512 ஓ, இல்லை. வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொள்பவர் இருக்கிறார். நாங்கள் கிளம்பணும். 446 00:25:11,595 --> 00:25:14,139 நாளை பள்ளிக்கூடம் இருக்கிறது. காலையில் எனக்கு பிலாடீஸ் இருக்கிறது. 447 00:25:14,223 --> 00:25:15,224 ஹாய். 448 00:25:15,307 --> 00:25:19,811 -ஹாய். ஹே. -உன்னை இங்கு தற்செயலாக சந்திப்பது வேடிக்கை தான். 449 00:25:19,895 --> 00:25:21,355 இது என்னுடைய வீடு. 450 00:25:21,855 --> 00:25:22,898 சும்மா விளையாடினேன். 451 00:25:22,981 --> 00:25:27,736 -நானும் தான். -நாம் சேர்ந்து பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. 452 00:25:27,819 --> 00:25:30,072 சற்று ஒதுக்குப்புறமான இடத்திற்கு நாம் போகலாமே. 453 00:25:30,155 --> 00:25:32,908 அடச்சே. இல்லை. நான் வந்து, நான் வேலையாக இருக்கிறேன். 454 00:25:32,991 --> 00:25:35,953 இந்த மக்களுக்கு எல்லாம், அவர்களுக்கு வேண்டியதை கொடுக்க வேண்டும். 455 00:25:36,036 --> 00:25:40,374 -அந்த எக்ஸை பரப்ப வேண்டும். -அட. இரண்டு நிமிடங்கள் பரவாயில்லையா? 456 00:25:43,335 --> 00:25:45,712 என் படுக்கை அறையில், அந்த விளக்குகள் பளிச்சிடுகின்றன. 457 00:25:45,796 --> 00:25:47,506 அது “பேரசைட்” திரைப்படத்தில் வரும் காட்சி போல, 458 00:25:47,589 --> 00:25:49,716 இருக்கக்கூடும் என்பதால், நான் போய் பார்க்கிறேன். 459 00:25:49,800 --> 00:25:52,970 நான் அந்த திரைப்படத்தைப் பார்த்ததில்லை, ஆனால் கதையை விக்கிபீடியாவில் படித்தேன், 460 00:25:53,053 --> 00:25:56,682 மேலும், அந்த கதாபாத்திரம் அறைக்குள்ளேயே முழு நேரமும் இருந்தான். 461 00:25:56,765 --> 00:25:58,517 அது... சரி, நான் புறப்படுகிறேன். 462 00:25:59,768 --> 00:26:04,398 அவன் புறக்கணிப்பது புரிந்தது. ஆனால் முடிப்பதற்காக, அதிகாரம் செலுத்த வேண்டியதாயிற்று. 463 00:26:11,113 --> 00:26:12,239 பளிச்சிடும் விளக்குகள் இல்லையே? 464 00:26:13,407 --> 00:26:14,408 என்ன? 465 00:26:17,619 --> 00:26:18,620 இல்லை. 466 00:26:22,332 --> 00:26:26,003 உனக்கு இது வேண்டுமா? உனக்காக சிறப்பு பானம் செய்தேன். 467 00:26:26,086 --> 00:26:28,422 சரி. கொடு. 468 00:26:34,386 --> 00:26:35,387 அடச்சே. இது என் பெயர். 469 00:26:35,470 --> 00:26:36,930 அது சரிதான். 470 00:26:47,816 --> 00:26:52,237 இரு. நிறுத்து, நிறுத்து. அதில் பூனை மயக்க மருந்து இருக்கிறது. 471 00:26:53,864 --> 00:26:55,616 அப்படியென்றால், விழுங்காமல் உறிஞ்ச வேண்டுமா? 472 00:26:55,699 --> 00:26:59,828 வேண்டாம். அதை குடிக்காதே. அது மிக ஆபத்தானது, நான் விளையாட்டுக்கு சொல்லவில்லை. 473 00:26:59,912 --> 00:27:03,290 -எனக்கு குழப்பமாக இருக்கிறது. -சரி, நான் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன். 474 00:27:04,124 --> 00:27:08,462 உன்னை மயக்கமாக்கி, உன்னை நிர்வாணமாக படங்கள் எடுத்து, 475 00:27:08,545 --> 00:27:10,547 இணையதளத்தில் வெளியிடவே இங்கு வந்தேன். 476 00:27:11,507 --> 00:27:16,094 அடடா. சரி. முதலாவதாக, ஏற்கனவே அப்படிப்பட்ட படங்களை நானே வெளியிட்டுள்ளேன். 477 00:27:17,429 --> 00:27:20,891 இரண்டாவதாக, அந்த செயின்ட் பேட்ரிக்ஸ் டே பார்ட்டியில் நடந்ததற்காக, நீ இன்னும் கூட... 478 00:27:20,974 --> 00:27:22,809 என் மீது கோபமாக இருக்கிறாய் போல. சரி. 479 00:27:23,477 --> 00:27:25,521 நீ என்னை ஏமாற்றினாய். 480 00:27:25,604 --> 00:27:27,773 அந்த பார்ட்டிக்கு பிறகு, நான் தனிமைப்படுத்தப்பட்டேன். 481 00:27:27,856 --> 00:27:31,818 நான் ஒரு கேவலமான, பொய் சொல்லும் நபர் என்று எல்லோரும் நினைத்தார்கள். 482 00:27:32,569 --> 00:27:34,780 நானே கூட அப்படி நம்ப தொடங்கினேன். 483 00:27:35,614 --> 00:27:38,784 கேவலமான முடிவுகள் எடுக்க ஆரம்பித்தேன். 484 00:27:38,867 --> 00:27:42,412 கேவலமான வாழ்க்கை வாழ்ந்தேன், அதற்காக உன்னை காரணம் சொன்னேன். 485 00:27:42,496 --> 00:27:45,541 -பார், நான் அப்படி நினைக்கவில்லை. -உன் மட்டமான மன்னிப்பு எனக்குத் தேவையில்லை. 486 00:27:46,250 --> 00:27:51,004 இங்கே நான் வந்திருப்பது, உனக்கே நீ கேவலமானவன் மற்றும் மோசமானவன் 487 00:27:51,088 --> 00:27:54,508 என்பது தெரியும் என்பதை 488 00:27:55,884 --> 00:27:57,511 தெரிந்து கொள்வதற்காகத்தான். 489 00:27:59,888 --> 00:28:01,390 ஆமாம். நான்... 490 00:28:01,974 --> 00:28:02,975 என்ன? 491 00:28:05,477 --> 00:28:08,397 எனக்காக அதை சொல்லேன்? 492 00:28:09,690 --> 00:28:11,525 ஆக, நான், வந்து... 493 00:28:12,109 --> 00:28:14,695 நான்... நான் ஒரு... நான் ஒரு கேவலமானவன். 494 00:28:14,778 --> 00:28:17,489 மற்றும் மட்டமானவன். 495 00:28:17,573 --> 00:28:18,866 இப்போது அதையே பாட்டாகப் பாடு. 496 00:28:21,285 --> 00:28:24,162 நான் ஒரு கேவலமானவன் 497 00:28:25,330 --> 00:28:26,707 மற்றும் மட்டமானவன் 498 00:28:27,666 --> 00:28:29,668 ஆட்டோ-டியூன் உனக்கு நன்றாக வேலை செய்கிறது. 499 00:28:29,751 --> 00:28:33,839 இதைத் தவிர உன்னிடமிருந்து எனக்கு வேறு எதுவும் வேண்டாம். 500 00:28:35,257 --> 00:28:38,343 -அதை மட்டும் குடிக்காதே. நிறுத்து. -ஓ, சரி. 501 00:28:38,427 --> 00:28:39,428 -அந்த பூனை... -போய் அதை கொட்டி விடு. 502 00:28:39,511 --> 00:28:41,972 பூனை விஷம். ஆமாம். சரி. 503 00:28:47,102 --> 00:28:49,980 நான் நினைத்தது போல முடியவில்லை, 504 00:28:50,063 --> 00:28:51,481 ஆனால் அது ஒரு புதிய தொடக்கம். 505 00:28:53,317 --> 00:28:57,196 என் வாழ்க்கையை என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஒரு வாய்ப்பு. 506 00:28:57,946 --> 00:28:59,198 என் இரண்டாவது முயற்சி. 507 00:28:59,865 --> 00:29:02,910 இங்கே ஒரு வெளிர் நிற விக், இருந்ததா? 508 00:29:02,993 --> 00:29:06,705 இல்லை. இது ஒரு விசித்திரமான ஆனால் குறிப்பிட்ட கேள்வி. 509 00:29:08,165 --> 00:29:11,335 நான் கீழே வந்த போது, கிட்டத்தட்ட எல்லோருமே கிளம்பிவிட்டார்கள். 510 00:29:11,418 --> 00:29:13,378 இது தான் என்னுடைய கடைசி வாய்ப்பு... 511 00:29:13,462 --> 00:29:17,090 ஸோயி. ஹாய், ஹே. ஒரே ஒரு நொடி உன்னோடு நான் பேசலாமா? 512 00:29:17,174 --> 00:29:20,594 ஒரே ஒரு விஷயத்தை சொல்லிவிடுகிறேன், அதன் பிறகு நீ என்னோடு பேச வேண்டாம். 513 00:29:20,677 --> 00:29:22,095 -அல்லது பார்க்கக் கூட வேண்டாம். -சரி. 514 00:29:22,179 --> 00:29:24,014 நான் மிகவும் வருந்துகிறேன் என்று 515 00:29:24,097 --> 00:29:28,227 உன்னிடம் சொல்ல விரும்புகிறேன். 516 00:29:28,310 --> 00:29:31,980 நான் உன்னிடம் லட்ச கணக்கான மன்னிப்புகள் கேட்டாலும் தகும். 517 00:29:32,564 --> 00:29:33,649 ஆமாம், தகும் தான். 518 00:29:33,732 --> 00:29:38,028 அது ஒரு மோசமாக தவறு, அதற்காக நான் வருந்துகிறேன். 519 00:29:38,111 --> 00:29:40,239 நான் நிறைய தவறான தேர்வுகளை செய்திருக்கிறேன், 520 00:29:40,322 --> 00:29:43,659 அது எல்லாவற்றை விடவும், இது தான் ரொம்ப மோசமானது, அதற்காக நான் வருந்துகிறேன். 521 00:29:43,742 --> 00:29:47,704 அது ஏன் ரொம்ப மோசம் என்றால், பிரெட் வந்து... 522 00:29:47,788 --> 00:29:50,791 உறவு கொள்வதில் மிகவும் மோசம். நீ இப்படி சொல்லலாம். 523 00:29:50,874 --> 00:29:52,668 பிரெட் உறவு கொள்வதில் மிகவும் மோசம். 524 00:29:52,751 --> 00:29:54,503 அவனோடு உறவுகொள்வது என்பது... 525 00:29:54,586 --> 00:29:56,338 சீக்கிரமாக முடிக்க விரைந்து செயல்படுவான். 526 00:29:56,421 --> 00:29:59,341 ஆமாம். ஆனால் நானோ, “இது விளையாட்டு இல்லை” என்பேன். 527 00:29:59,424 --> 00:30:01,718 பிறகு, தொடர்ச்சியாக ஹை-ஃபை செய்ய வேண்டும். 528 00:30:01,802 --> 00:30:02,803 இங்கே யார் ஜெயித்தது? 529 00:30:02,886 --> 00:30:04,513 -எதற்காக ஹை-ஃபை செய்ய வேண்டும்? -நாம் இல்லை. 530 00:30:04,596 --> 00:30:07,182 -இல்லை. நாம் தோற்றுவிட்டோம். -ஆமாம், மிக மோசமாக தோற்றோம். 531 00:30:07,266 --> 00:30:09,351 அவன் கட்டிட தொழில் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது, 532 00:30:09,434 --> 00:30:12,354 ஏனென்றால், அவன் நடத்தை ஒரு நடைபாதையை உடைப்பது போல தோன்றியது. 533 00:30:12,437 --> 00:30:13,689 அடக் கடவுளே. 534 00:30:14,398 --> 00:30:15,816 அட, கடவுளே. 535 00:30:15,899 --> 00:30:18,610 -உனக்கு இதை விட நல்லது கிடைக்க வேண்டும். -நன்றி. 536 00:30:18,694 --> 00:30:23,448 மேலும், உன்னுடைய காதல் வாழ்க்கையைப் பற்றி பேச, 537 00:30:23,532 --> 00:30:27,244 இது ஒரு சரியான தருணம் இல்லை என்றாலும், 538 00:30:27,327 --> 00:30:29,621 அனிக் அற்புதமானவன். 539 00:30:29,705 --> 00:30:32,666 அவனுக்கு எல்லா விஷயங்களும் நன்றாகத் தெரியும். 540 00:30:33,333 --> 00:30:35,586 இந்தப் பார்ட்டி எவ்வளவு சிறப்பாக உள்ளது? 541 00:30:36,962 --> 00:30:39,047 -அடக் கடவுளே. -அடக் கடவுளே. 542 00:30:39,798 --> 00:30:42,467 நான் எங்கே இருக்கிறேன்? ஏன் ஈரமாக இருக்கிறேன்? 543 00:30:43,510 --> 00:30:46,680 அவனைப் பற்றி ஒரு முடிவுக்கு வர, இது சரியான நேரம் இல்லை. 544 00:30:47,389 --> 00:30:50,517 -நீ நலமா? ஒன்றும் பிரச்சினை இல்லையே? -யார் இதை செய்தது? சேவியர் தானே? 545 00:30:50,601 --> 00:30:53,395 -இல்லை, சேவியர் இதை செய்யவில்லை. -மறுபடியும் சேவியர் எனக்கு இப்படி செய்துவிட்டான். 546 00:30:53,478 --> 00:30:54,730 -அனிக். -அவன் எங்கே? 547 00:30:55,606 --> 00:30:59,860 அனிக், இன்றிரவு இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடு. 548 00:31:00,444 --> 00:31:02,779 இது கடந்த காலம் இல்லை. இப்பவும் இப்படி நடக்கிறது. 549 00:31:02,863 --> 00:31:04,364 ஆனால் இனிமேல் நடக்காது. 550 00:31:06,700 --> 00:31:07,784 உடனே வந்து விடுகிறேன். 551 00:31:08,952 --> 00:31:09,953 அனிக். 552 00:31:10,037 --> 00:31:11,288 அனிக், விட்டுவிடு, நண்பா. 553 00:31:18,212 --> 00:31:21,298 ஆக, நீ மனம் மாறி, அவனைக் கொல்ல விரும்பவில்லை என்பதை 554 00:31:21,381 --> 00:31:23,008 நான் நம்ப வேண்டுமா? 555 00:31:23,091 --> 00:31:24,885 நான் அவனைக் கொல்ல நினைக்கவும் இல்லை, கொல்லவும் இல்லை. 556 00:31:24,968 --> 00:31:28,388 அந்த ஃபிளாஸ்கில் இருக்கும் பூனை தூக்க மருந்து சேவியரின் ரத்தத்தில் கலந்துள்ளதா என்று 557 00:31:28,472 --> 00:31:29,806 நீங்கள் சரி பார்த்துக்கொள்ளலாம். 558 00:31:29,890 --> 00:31:31,517 அதில் எதுவும் இருக்காது. அவன் அதைக் குடிக்கவே இல்லை. 559 00:31:31,600 --> 00:31:35,521 விழுந்ததினால் தான் அவன் இறந்தான். உனக்குத்தான் அவன் மீது அதிக வெறுப்பு இருந்தது. 560 00:31:35,604 --> 00:31:39,149 சரி, அன்று செயின்ட் பேட்ரிக்ஸ் டே பார்ட்டியில் என்ன தான் நடந்தது என்று சொல். 561 00:31:39,233 --> 00:31:41,568 -நான் கிளம்புகிறேன். -நாளை கிளம்பு, 562 00:31:41,652 --> 00:31:43,445 ஏனென்றால் இன்றிரவு அவனை யார் கொன்றது என எங்களுக்கு தெரிய வேண்டும். 563 00:31:43,529 --> 00:31:46,532 சேவியரைக் கொன்றவன் தான் உன்னை பயமுறுத்தி இருக்கக்கூடும். 564 00:31:46,615 --> 00:31:51,453 சேவியர் கொலை செய்யப்பட்ட பிறகு, அந்த குறுஞ்செய்திகள் வரவே இல்லை. 565 00:31:51,537 --> 00:31:53,539 -ஒருவேளை அது அவனாக இருக்கலாம். -இருக்கலாம். 566 00:31:53,622 --> 00:31:56,917 ஆனால் அவனது கைப்பேசி அவனிடம் இல்லை. எனக்கு உதவி செய். 567 00:31:57,918 --> 00:32:01,213 அந்த செயின்ட் பேட்ரிக்ஸ் டே பார்ட்டி எங்கள் எல்லோருக்குமான சிறந்த நாளாக இருந்தது. 568 00:32:01,296 --> 00:32:03,966 மேலும்... அடக் கடவுளே, அனிக். 569 00:32:04,049 --> 00:32:05,092 அனிக்கிற்கு என்ன நடந்தது? 570 00:32:06,844 --> 00:32:07,928 இல்லை. 571 00:32:08,011 --> 00:32:11,682 இல்லை, நான், “அடக் கடவுளே, தெரியுமா? அய்யே” என்று சொல்ல வந்தேன். 572 00:32:11,765 --> 00:32:13,058 அவன் அங்கே இருந்தான். 573 00:32:13,141 --> 00:32:14,768 -மேலும்... -கல்ப். 574 00:32:14,852 --> 00:32:16,687 இப்போது அனிக்கை உள்ளே அழைத்து வா. 575 00:32:16,770 --> 00:32:19,106 என்ன தெரியுமா? நான் தவறாக பேசிவிட்டேன். அவனை விட்டுவிடுங்கள். 576 00:32:19,189 --> 00:32:20,691 -அவன் நல்லவன். -சரி, 577 00:32:20,774 --> 00:32:23,193 பேன்ட் இல்லாமல் ஈரமாக அனிக் எழுந்த போது, 578 00:32:23,277 --> 00:32:25,779 மறுபடியும் சேவியர் எனக்கு இப்படி செய்துவிட்டான் என்று 579 00:32:25,863 --> 00:32:28,407 அவன் சொன்னதாக நீ சொன்னாய். 580 00:32:28,490 --> 00:32:31,743 மறுபடியும். இல்லையா? அவன் அப்படி சொன்னதாகத்தானே நீ சொன்னாய், சரியா? 581 00:32:31,827 --> 00:32:32,828 ஆமாம். 582 00:32:32,911 --> 00:32:35,247 அந்த பார்ட்டியில்தான் இது முதல் முறையாக நடந்ததா? 583 00:32:37,666 --> 00:32:39,293 அவனைக் காணவில்லை. 584 00:32:39,376 --> 00:32:41,336 கேவலமானவன்! 585 00:32:41,420 --> 00:32:44,089 அனைவரையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் ஒரு போர்ட்டலில் விழுந்துவிட்டானா? 586 00:32:44,173 --> 00:32:47,593 இங்கே பார், அனிக்கைத் தேடு. நான் அவனிடம் உடனே பேச வேண்டும். 587 00:32:47,676 --> 00:32:49,178 அவனைத் தீவிரமாகத் தேடு. 588 00:32:49,261 --> 00:32:52,222 இது இரண்டு படுக்கையறை கொண்ட வீடு என்று நீ நினைக்கிறாய். ஒவ்வொரு அறையிலும் தேடு. 589 00:32:52,306 --> 00:32:53,307 அடச்சே. 590 00:33:22,878 --> 00:33:24,880 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்