1 00:01:05,192 --> 00:01:07,653 அட! அது ரொம்ப இனிப்பு. 2 00:01:07,736 --> 00:01:09,988 -அற்புதமாக இருக்கு இல்ல? -இருக்கு. 3 00:01:10,072 --> 00:01:12,866 கலவைகள் பிரமாதம். இதன் பெயர் வைலட்டினி. 4 00:01:13,283 --> 00:01:15,244 புரியுதா? என் பிறந்தநாளுக்கு. 5 00:01:15,327 --> 00:01:17,079 -உற்சாகமாக இருக்கேன். -நானும். 6 00:01:17,162 --> 00:01:19,414 எல்லாரும் உங்க பணிகளை எப்படி செய்றீங்க? 7 00:01:19,498 --> 00:01:21,750 எல்லாரும் ஒருவரை அழைத்திருக்கீங்களா? 8 00:01:21,834 --> 00:01:24,002 நான் அழைத்து வரவில்லை. நான் வரபோவதில்லை. 9 00:01:24,086 --> 00:01:28,382 இந்த பார்ட்டி என் தனி உரிமை மற்றும் என் சட்ட உரிமைகளை பறிக்கிறது. 10 00:01:28,465 --> 00:01:30,551 -நீ முட்டாள். -அந்த சொல் வேண்டாம். 11 00:01:30,634 --> 00:01:32,052 பார்ட்டி சிறப்பா போகும். 12 00:01:32,135 --> 00:01:35,681 ஜாக், இது உன்னோட வார சமூக செயல்பாடு. 13 00:01:35,764 --> 00:01:37,307 நீ ஒருவரை கூட்டி வரணும் 14 00:01:37,391 --> 00:01:38,767 -இல்லை, நீ இழக்க-- -சரி. 15 00:01:38,851 --> 00:01:41,562 குறைந்தது 30 நிமிடம் சமூக செயல்பாடு செய்யணும். 16 00:01:41,645 --> 00:01:43,021 30 நிமிடம் இருப்பேன். 17 00:01:43,105 --> 00:01:44,857 -கூட ஒரு... -கூட ஒருவர். என்னம்மோ. 18 00:01:44,940 --> 00:01:47,693 சிறப்பு. நன்றி. ஹாரிஸன், உன் நிலைமை? 19 00:01:47,776 --> 00:01:50,821 நான் ஏ.ஜே அம்மாவின் சம்மதத்திற்கு காத்திருக்கேன். 20 00:01:50,904 --> 00:01:53,365 -பிரமாதம். -பத்து வயது பையனை கூட்டி வராதே. 21 00:01:53,448 --> 00:01:56,285 இது சலீனா, டிஃப், செலஸ்ட் போன்றவருக்கு. 22 00:01:56,368 --> 00:01:59,913 நான் சொன்னேன் டிஃப் மறறும் செலஸ்ட் வரேன்னு சொல்லல. 23 00:01:59,997 --> 00:02:01,999 -என்ன சொல்லற? -ஆனா நிறைய பேர் 24 00:02:02,082 --> 00:02:05,377 -டிராமா க்ளப் ஆளுங்க வராங்க. -டிராமா க்ளப் ஆளுங்க கேவலம். 25 00:02:05,460 --> 00:02:08,964 -கேல் நல்லவனா தெரியறான். -வேன், அந்த அலங்காரம் மோசம். 26 00:02:09,506 --> 00:02:13,093 -முதல்ல நான் மாட்டறேன். -எனக்கு யூனிகார்ன் பிடிக்காது. 27 00:02:13,176 --> 00:02:14,428 -நீ என்ன... -வைலட். 28 00:02:14,511 --> 00:02:16,388 -உனக்கு பிடிக்குமே. -கேவலமாருக்கு. 29 00:02:16,471 --> 00:02:19,266 -எல்லா ஆண்டும் வெப்பமே. -நான் சிறுமியில்ல. 26 அச்சு. 30 00:02:19,349 --> 00:02:21,894 -ஜூலியன் சொல்லாம வந்தா? -வைலட். 31 00:02:21,977 --> 00:02:24,563 -என்ன சொல்லற... -ஹேய், ஹேய், நிறுத்து! 32 00:02:24,646 --> 00:02:25,522 ஹே, நிறுத்து! 33 00:02:25,606 --> 00:02:27,983 வைலட் இதை நீ உடைச்சா, நீ... 34 00:02:32,237 --> 00:02:36,950 ஆஸ் வி சீ இட் 35 00:02:37,576 --> 00:02:40,037 நன்றி. பை. 36 00:02:40,913 --> 00:02:41,997 ஹேய், டிஃப். 37 00:02:42,080 --> 00:02:44,291 ஹே. வைலட் ஷிஃப்ட் கடைசியில்தான். 38 00:02:44,374 --> 00:02:46,585 தெரியும். நான் உன்னை பார்க்க வந்தேன். 39 00:02:47,794 --> 00:02:52,382 நீயும் செலஸ்டும் இன்னிக்கி பார்ட்டிக்கு வரீங்களானு கேட்க வந்தேன். 40 00:02:52,466 --> 00:02:55,302 -நிச்சயமா. -அப்படியா? 41 00:02:55,385 --> 00:02:57,429 -ஆமாம், அங்க இருப்போம். -சரி. 42 00:02:57,804 --> 00:02:59,973 வருவீங்களா? சரி, பிரமாதம். 43 00:03:00,724 --> 00:03:02,851 இரு. எங்களுக்கு... 44 00:03:02,935 --> 00:03:06,104 ஷெரிது இருக்கு. மறந்திட்டேன். அதனால, எனக்கு தெரியலை. 45 00:03:06,188 --> 00:03:07,314 அப்போ வர முடியாதா? 46 00:03:07,397 --> 00:03:10,025 இல்ல வருவோம். சமாளிப்போம். 47 00:03:10,108 --> 00:03:12,235 நிச்சயமா வரப் பார்ப்போம். 48 00:03:13,320 --> 00:03:15,489 சரி. அது வந்து... 49 00:03:16,198 --> 00:03:18,825 நீங்க இரண்டு பேரும் வைலட்க்கு முக்கியமானவங்க. 50 00:03:18,909 --> 00:03:21,036 நீங்க வருவீங்கன்னு எதிர் பார்க்கிறா. 51 00:03:21,119 --> 00:03:24,122 எங்களுக்கு வைலட் பிடிக்கும், நாங்க அங்கு இருப்போம். 52 00:03:24,915 --> 00:03:27,042 -எங்களால முடிஞ்சா. -ஆம், முற்றிலும். 53 00:03:27,751 --> 00:03:29,127 நான் இன்னிக்கு ஃப்ரீ. 54 00:03:30,087 --> 00:03:31,380 சும்மா... பறவை போல. 55 00:03:50,482 --> 00:03:53,902 கெட்ட செய்தி. அம்மா என்னை இன்னிக்கு பார்ட்டிக்கு போகவிடலை. 56 00:03:53,986 --> 00:03:55,153 ஏன்? 57 00:03:55,529 --> 00:03:57,364 அது சரி இல்லன்னு. 58 00:03:57,447 --> 00:03:59,241 இப்ப நான் என்ன செய்ய போறேன்? 59 00:03:59,324 --> 00:04:01,326 அழைக்க வேற நண்பர்கள் இருக்காங்களா? 60 00:04:01,410 --> 00:04:04,079 -நிறைய இல்ல. -எனக்கும் இல்ல. 61 00:04:05,914 --> 00:04:09,418 யாரை அழைக்கணும் தெரியுமா? கொலாட். உன் உடற்பயிற்சி ஆசிரியர். 62 00:04:10,377 --> 00:04:12,087 அது சரி. 63 00:04:17,801 --> 00:04:19,261 ஹே, இதை பார். 64 00:04:20,679 --> 00:04:24,099 அவளுக்கு இன்னிக்கு வேன் நைஸ்ல வகுப்பு இருக்காம். 65 00:04:24,182 --> 00:04:25,392 நாம போகணும். 66 00:04:25,475 --> 00:04:27,978 ஆமாம். நிஜமா போகணும். 67 00:04:28,729 --> 00:04:31,857 இல்ல. நிஜமா. முதல் வகுப்பு இலவசம்னு போட்டிருக்கு. 68 00:04:31,940 --> 00:04:33,859 அவளை நீ பார்டிக்கு அழைக்கலாம். 69 00:04:33,942 --> 00:04:36,653 வைலட் பார்ட்டிக்கு கொலாட் கூட போகலாம். 70 00:04:38,196 --> 00:04:40,907 நான் இந்த கட்டிடத்தை விட்டு வெளியே போகமாட்டேன். 71 00:04:41,700 --> 00:04:42,784 ஏன்? 72 00:04:43,535 --> 00:04:47,914 தெரு சத்தம், நாய்கள், சூரிய வெளிச்சம், 73 00:04:49,207 --> 00:04:50,208 நிறைய காரணங்கள். 74 00:04:51,084 --> 00:04:52,419 நான் பார்த்துக்கிறேன். 75 00:05:00,177 --> 00:05:01,011 ஹே, ஜாக். 76 00:05:01,094 --> 00:05:03,305 சிறார் பள்ளிலருந்து தெரிஞ்ச என் சகவாசி, 77 00:05:03,388 --> 00:05:05,932 ஆனா நாங்க நண்பர்கள் இல்ல, அவளுக்கு பார்ட்டி, 78 00:05:06,016 --> 00:05:08,018 அதுக்கு யாரையாவது கூட்டி போகணும். 79 00:05:08,477 --> 00:05:09,561 சரி. எப்போ? 80 00:05:09,644 --> 00:05:11,605 மூணு மணி 15 நிமிஷம். 81 00:05:13,899 --> 00:05:15,859 -பொறு, இன்னிக்கா? -ஆமா. 82 00:05:16,568 --> 00:05:18,528 ஜாக், எனக்கு வேற திட்டம் இருக்கு. 83 00:05:18,612 --> 00:05:19,654 சரி. 84 00:05:19,738 --> 00:05:22,741 அடுத்த முறை கொஞ்சம் முன்னாடி சொல்லு. 85 00:05:22,824 --> 00:05:23,950 ஹே, தோழர்களே. 86 00:05:24,034 --> 00:05:27,120 இன்னிக்கு என் ரூம்மேட் பார்ட்டிக்கு வரீங்களா? 87 00:05:27,204 --> 00:05:30,332 முழு டிபார்ட்மெண்டுக்கும் அழைப்பா? 88 00:05:30,624 --> 00:05:32,167 இல்ல, என் கூட ஒருவரா. 89 00:05:32,250 --> 00:05:34,920 எனக்கு நிச்சயம் ஆயிடுச்சுன்னு தெரியும் இல்ல? 90 00:05:35,003 --> 00:05:36,546 காதலனுக்கு அழைப்பு இல்ல. 91 00:05:39,132 --> 00:05:40,926 என்னால முடியாது. 92 00:05:47,808 --> 00:05:48,975 மாரிஸா, இல்லையா? 93 00:05:50,060 --> 00:05:51,812 அது நடக்காது. 94 00:06:04,282 --> 00:06:06,326 பிறந்த நாள் பெண் 95 00:06:08,411 --> 00:06:10,080 இது உன் பிறந்த நாள் இல்ல. 96 00:06:10,163 --> 00:06:12,290 பூரா வாரம் என்னை பார்க்கல. 97 00:06:12,374 --> 00:06:15,627 சலீனா திரும்ப அப்படி செய்யணும்றா, அதான் நான் செய்யறேன். 98 00:06:15,710 --> 00:06:18,380 நான் உன்னை பார்க்காம இருக்கேன், ஜூலியன். 99 00:06:19,631 --> 00:06:20,590 மோசம். 100 00:06:21,341 --> 00:06:22,551 அப்போ... 101 00:06:26,012 --> 00:06:27,639 பிறந்த நாள் வாழ்த்துக்கள். 102 00:06:29,266 --> 00:06:30,475 பார்க்கலாம், வி. 103 00:06:39,276 --> 00:06:41,528 அவனை மறந்துடு. நான் நிஜமா சொல்றேன். 104 00:06:42,070 --> 00:06:44,698 இங்க வேலை செஞ்ச எல்லாரோடும் வழிஞ்சிருக்கான். 105 00:06:44,781 --> 00:06:46,741 அவனுக்கு ஒண்ணுதான் வேணும். 106 00:07:37,334 --> 00:07:39,336 ஹலோ, பார்ட்டி பிடிக்கும்னு சொன்ன. 107 00:07:39,669 --> 00:07:40,545 அதுனால? 108 00:07:40,629 --> 00:07:44,424 வைலட்டோட பார்ட்டி இன்னும் 92 நிமிஷத்துல ஆரம்பம், 109 00:07:44,507 --> 00:07:48,178 அது மோசமா இருக்க போவுது, ஆனா நான் அங்க இருக்கணும் 110 00:07:48,261 --> 00:07:51,139 யாரையாவது கூட்டி போகணும் இல்ல சலுகைகளை இழப்பேன். 111 00:07:51,223 --> 00:07:53,642 என்னை பார்ட்டிக்கு அழைக்க பார்க்கிறியா? 112 00:07:54,142 --> 00:07:56,561 சத்தியமா, இது டேட் இல்ல. 113 00:07:56,645 --> 00:07:59,648 அங்க 30 நிமிஷம் இருக்கணும், அவ்வளவுதான். 114 00:07:59,731 --> 00:08:01,358 இது மோசமான அழைப்பு. 115 00:08:02,275 --> 00:08:04,027 சரி. அப்போ. நன்றி. 116 00:08:05,570 --> 00:08:06,488 ஹே, ஜாக். 117 00:08:08,490 --> 00:08:11,576 உன் சலுகைகள் போயிடும்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம்? 118 00:08:11,660 --> 00:08:13,245 மேண்டி என் வாழ்க்கை கோச், 119 00:08:13,328 --> 00:08:15,538 நான் அதுக்கு சிலது செய்யணும் 120 00:08:15,622 --> 00:08:18,583 "முன்னேற" 121 00:08:18,667 --> 00:08:22,712 இல்லன்னா என்னோட "சலுகைகள்" போயிடும். 122 00:08:23,296 --> 00:08:26,216 -அப்போ, உனக்கு வாழ்க்கை கோச் இருக்கா? -ஆமா. 123 00:08:27,634 --> 00:08:29,511 அப்ப பிரச்சினைகளை சரி செய்ற? 124 00:08:33,098 --> 00:08:36,059 அது ஒரு விஷயம். உணவு கிடைக்குமா? 125 00:08:37,060 --> 00:08:39,479 சாந்டூளில இருந்து பீட்ஸா. 126 00:08:41,398 --> 00:08:42,607 பீட்ஸா பிடிக்கும். 127 00:09:15,932 --> 00:09:19,102 சரி, ஜனங்களே, எனக்கு ஒரு நிமிஷம் குடுங்க. 128 00:09:19,185 --> 00:09:22,314 செய்யுங்க, ஜனங்களே! ஆமா, தள்ளு, தள்ளு! 129 00:09:22,397 --> 00:09:25,358 நேரா பார்க்க இன்னுமே அழகா இருக்கா. 130 00:09:25,442 --> 00:09:26,776 நாம மெக்கால இருக்கோம். 131 00:09:27,485 --> 00:09:28,403 சரி. 132 00:09:29,070 --> 00:09:30,280 மெக்கால இருக்கோம். 133 00:09:31,239 --> 00:09:35,368 பசங்களா, நீங்க ஹை ஆக்டேன் ஜும்பாக்காக வந்தீங்களா? 134 00:09:35,452 --> 00:09:37,579 நான் கொலாட்டை வைலட்டோட... 135 00:09:37,662 --> 00:09:40,081 நாங்க இலவச செஷனுக்காக வந்திருக்கோம். 136 00:09:40,165 --> 00:09:42,417 சரி. நல்வரவு. 137 00:09:42,792 --> 00:09:47,005 செஷன் முடிஞ்சதும் என்னை பாருங்க. முழு விவரமும் சொல்றேன். 138 00:09:47,088 --> 00:09:49,507 -சந்தோஷமா இருங்க. -போங்க, பசங்களா! 139 00:09:49,716 --> 00:09:52,969 முன்னாடி போ எப்படியாவது அவளை கூப்பிட. 140 00:09:53,053 --> 00:09:54,179 முன்னாடி போ. 141 00:09:55,555 --> 00:09:57,807 -என்னால முடியாது, ஏ.ஜே. -முடியும். 142 00:09:57,891 --> 00:09:59,726 மோசமா என்ன நடந்துட போகுது? 143 00:09:59,809 --> 00:10:02,937 மாட்டேன்னு சொல்வா. கொலாட் சொல்வது போல "முயற்சி செய்." 144 00:10:04,856 --> 00:10:06,024 உயர்த்து! 145 00:10:16,284 --> 00:10:18,203 ஹே, எல்லாம் சரியா இருக்கா? 146 00:10:18,787 --> 00:10:21,498 ஆமா, நல்ல திடமா இருக்க முயற்சி. 147 00:10:23,666 --> 00:10:24,584 செய்யுங்க! 148 00:10:51,778 --> 00:10:53,446 என்னால செய்ய முடியாட்டா? 149 00:10:54,656 --> 00:10:55,865 என்னத்தை? 150 00:10:57,117 --> 00:10:58,451 அவங்களை விட்டு போக. 151 00:10:59,828 --> 00:11:00,870 நான்... 152 00:11:02,330 --> 00:11:03,581 அவங்களை நேசிக்கறேன். 153 00:11:05,625 --> 00:11:06,668 மேண்டி... 154 00:11:08,795 --> 00:11:10,380 நாம ஒரு வீடு எடுத்தோம். 155 00:11:11,840 --> 00:11:17,262 -நீ இன்டெர்ன்ஷிப் எடுத்துகிட்ட. -இல்ல. தெரியும். அது அபாரம். 156 00:11:17,345 --> 00:11:20,598 -அந்த வீடு, இன்டெர்ன்ஷிப், நீ. -ஆமா. 157 00:11:21,808 --> 00:11:22,767 அப்போ, அது... 158 00:11:24,269 --> 00:11:25,687 நீ முடிவு செய்திட்டியா? 159 00:11:27,522 --> 00:11:31,985 இல்லை... நான் எதுவும் தீர்மானிக்கல. 160 00:11:32,902 --> 00:11:35,155 அப்படி எது செய்தாலும், 161 00:11:37,407 --> 00:11:39,826 நீ என்ன வெறுக்கறத விரும்பல. 162 00:11:42,078 --> 00:11:43,663 என்னால உன்ன வெறுக்க முடியாது. 163 00:11:44,789 --> 00:11:45,790 உன்னை விரும்பறேன். 164 00:11:47,625 --> 00:11:49,961 ஆனா நீ தப்பு செய்வத விரும்பல. 165 00:11:51,838 --> 00:11:55,341 உனக்கு அவங்கள விடுவது கஷ்டம், ஆனா உன் எதிர்காலம் வடக்கில். 166 00:11:57,886 --> 00:11:59,762 துணிச்சலான முடிவு நகர்வது. 167 00:12:05,810 --> 00:12:07,270 உன் கேள்விக்கு பதில், 168 00:12:07,353 --> 00:12:10,815 கணிதத்தின் ஒரு கிளையான கால்குலஸ் வரம்புகள், செயல்பாடுகள் 169 00:12:10,899 --> 00:12:13,651 -பங்குகள், ஒருங்கிணைப்புகள் பற்றியது. -அருமை. 170 00:12:13,735 --> 00:12:15,862 நான் கால்குலஸ் பற்றி கேட்கலையே. 171 00:12:15,945 --> 00:12:17,447 உணவு எப்போ வரும்? 172 00:12:17,530 --> 00:12:19,657 மேண்டி இதோ வருவா. தாமதமாயிட்டா. 173 00:12:19,741 --> 00:12:22,785 இதில் க்லூடென், பால் மற்றும் பருபற்ற தேர்வு உண்டா? 174 00:12:22,869 --> 00:12:25,955 -ஆம், ஐந்து நிமிடம் முன் சொன்னேனே. -ஏனா நான் சாவலாம். 175 00:12:26,039 --> 00:12:28,166 ஆம். அதை உன் ஈமெயில் குறிப்பிட்டது. 176 00:12:28,249 --> 00:12:30,793 சலீனா எங்கே? இன்னேரத்துக்கு வரேன் என்றாளே. 177 00:12:30,877 --> 00:12:32,545 விரைவில் வருவா. 178 00:12:32,629 --> 00:12:34,255 டிஃப்பும் செலஸ்ட்டும் வரல்ல. 179 00:12:34,339 --> 00:12:36,591 உற்சாகமானவங்க எங்கே? இந்த பார்ட்டி மோசம். 180 00:12:36,674 --> 00:12:40,011 ஹை. உன் ஸ்பீகர் வழியா நான் டான்ஸ் இசை போடலாமா? 181 00:12:40,094 --> 00:12:41,346 வாயை மூடு டக்லஸ். 182 00:12:41,429 --> 00:12:43,848 -அவ அதை அப்படி சொல்லல. -செய்தேன். 183 00:12:46,309 --> 00:12:48,561 பதினைந்து நிமிடத்தில் நீ போகலாம். 184 00:12:49,771 --> 00:12:50,939 கேட்க நல்லா இருக்கு. 185 00:12:55,360 --> 00:12:57,862 என்னை பற்றி ஏதாவது கேட்கணுமா? 186 00:12:58,571 --> 00:13:01,199 -ஏன்? -ஒரு மரியாதை? 187 00:13:03,034 --> 00:13:05,620 -உனக்கு என்ன வயசாகிறது? -வேற எதாவது கேளு. 188 00:13:06,246 --> 00:13:08,039 உன் எடை எவ்வளவு? 189 00:13:08,122 --> 00:13:10,667 -இது தமாஷா? -ஆமாம். 190 00:13:15,797 --> 00:13:17,590 நீ கேட்காததால். 191 00:13:17,674 --> 00:13:20,385 நான் நைஜீரியாவிலிருந்து 16 வயதில் இங்க வந்தேன், 192 00:13:20,468 --> 00:13:23,179 அதனால் எப்பவும் வெளியாள் போல உணர்ந்தேன். 193 00:13:24,097 --> 00:13:27,684 நர்ஸாக இருப்பது பிடிக்குது ஆனா அது இப்போதைக்குதான். 194 00:13:28,518 --> 00:13:31,980 அது பாதுகாப்பு கொடுக்குது ஆனா அது என் கனவு இல்ல. 195 00:13:35,817 --> 00:13:37,569 நீ யோசிக்கிறாயா, நர்ஸாக 196 00:13:37,652 --> 00:13:40,989 இருப்பது என் கனவில்ல என்றால், என் கனவு என்ன என்று? 197 00:13:42,407 --> 00:13:43,324 ஆம். 198 00:13:44,117 --> 00:13:45,118 தெரியல. 199 00:13:46,411 --> 00:13:50,123 எனக்கு ஓவியம் வரைவது, மக்களோடு வேலை செய்வது பிடிக்கும். 200 00:13:50,748 --> 00:13:52,625 டஞ்சன்ஸ் & டிராகன்ஸ் இஷ்டம். 201 00:13:53,418 --> 00:13:55,295 டிஎன்டி? அருமை. 202 00:13:56,254 --> 00:13:57,672 நாம என்றாவது விளையாடணும். 203 00:13:58,464 --> 00:13:59,882 பார்ப்போம். 204 00:14:09,767 --> 00:14:11,144 ஒரு வழியா! 205 00:14:13,521 --> 00:14:16,316 -நீ இங்க என்ன செய்யற? -ஹே வைலட். 206 00:14:16,399 --> 00:14:18,610 -மன்னிக்கணும், ஜான், உள்ள வா. -நன்றி. 207 00:14:22,196 --> 00:14:26,826 அப்போ செலஸ்டும் டிஃப்பும் இன்றிரவு வர முடியாதுன்னு சொன்னாங்க. 208 00:14:26,909 --> 00:14:29,579 அடுத்த வாரம் உன்ன சாப்பிட அழைச்சு போவாங்களாம். 209 00:14:29,662 --> 00:14:30,913 அவர்கள் வரவில்லையா? 210 00:14:30,997 --> 00:14:32,665 அவர்கள் வரவில்லை. 211 00:14:36,294 --> 00:14:37,337 டக்லஸ்! 212 00:14:57,357 --> 00:14:58,232 நிறுத்தாதே! 213 00:15:01,569 --> 00:15:03,237 -ஹே, பார்த்து. -மன்னியுங்க. 214 00:15:03,321 --> 00:15:04,489 அப்படியே செய்! 215 00:15:05,865 --> 00:15:08,242 முதல் முறை, நல்லா செய்யற! 216 00:15:08,951 --> 00:15:10,119 அப்படியே செய்! 217 00:15:13,039 --> 00:15:15,541 ஹே, உன் கூட வந்தவன் யாரு? 218 00:15:15,625 --> 00:15:17,710 -அது என் நண்பன் ஹாரிஸன். -உன் நண்பனா? 219 00:15:17,794 --> 00:15:19,003 -சிறப்பு. -அப்படியே! 220 00:15:19,087 --> 00:15:20,922 கண்ணு, உங்கம்மா போன் எண் கொடு. 221 00:15:21,005 --> 00:15:23,883 போனில், நீ ஹாரிஸனுடன் இருப்பது சரியானு கேட்கறேன். 222 00:15:23,966 --> 00:15:25,802 அது தேவையில்லை. 223 00:15:25,885 --> 00:15:28,054 செய்தால் நான் நன்றாக உணர்வேன். 224 00:15:28,137 --> 00:15:30,348 -க்லூட்ஸில் நல்ல வேலை! -ஹாரிஸன்? 225 00:15:30,431 --> 00:15:34,519 -போயிட்டே இரு! -ஹாரிஸன் நாம் இப்பவே போகணும். 226 00:15:35,061 --> 00:15:37,271 -என்ன? -எனக்கு உங்கம்மா கிட்ட பேசணும். 227 00:15:37,355 --> 00:15:38,773 -ஹே, ஹே, வேண்டாம். -என்ன? 228 00:15:38,856 --> 00:15:40,900 -சார், அங்க நில்லுங்க. -என்ன பண்ணற? 229 00:15:40,983 --> 00:15:42,819 -அவன விடு. -தள்ளி நில்லுங்க, சார்! 230 00:15:42,902 --> 00:15:44,570 -கேரலைன். -என்ன செய்யற? 231 00:15:44,654 --> 00:15:46,989 -இவர வெளியே அனுப்ப முடியுமா? -அவன் என் நண்பன். 232 00:15:47,073 --> 00:15:47,907 சரியா? 233 00:15:47,990 --> 00:15:49,659 -இந்த வழி. -என்ன நடக்குது? 234 00:15:49,742 --> 00:15:52,495 என்ன நடக்குது? நீ என்ன... இல்ல. 235 00:15:52,578 --> 00:15:53,830 அவன் என் நண்பன். இல்ல. 236 00:15:53,913 --> 00:15:55,957 -நீங்க இருக்க கூடாது. -போகமாட்டேன். 237 00:15:56,040 --> 00:15:58,209 மேண்டி? மேண்டி எங்கே? 238 00:15:58,292 --> 00:15:59,794 -மேண்டி! -ஹாரிஸன். 239 00:16:01,963 --> 00:16:04,549 எனக்கு கேட்கல. என்ன ஆகுது அங்கே? 240 00:16:06,300 --> 00:16:07,885 சே. சரி, இதோ... 241 00:16:08,553 --> 00:16:10,763 சரி, ஆழமா மூச்சு எடு 242 00:16:11,931 --> 00:16:14,559 நான் இரண்டு நொடியில அங்கிருப்பேன், சரியா? 243 00:16:15,226 --> 00:16:19,021 நான் இதோ வரேன், சரியா? சரி, அமைதியாகு, நான் வரேன். 244 00:16:53,473 --> 00:16:55,725 முப்பது நிமிஷம் ஆயிடுச்சு. நீ போகலாம். 245 00:16:55,808 --> 00:16:58,060 -உனக்கு நான் போகணுமா? -இல்ல. 246 00:16:59,812 --> 00:17:02,565 அப்போ இன்னொரு வைலட்டினி குடிக்கலாம். 247 00:17:11,574 --> 00:17:12,742 அதை நிறுத்து. 248 00:17:12,825 --> 00:17:16,162 டக்லஸ், இந்த கண்ராவி இசை சலீனா வரும் போது ஒலிக்க கூடாது. 249 00:17:16,245 --> 00:17:18,706 ஆனா எல்லாரும் சந்தோஷமாயிருக்காங்க வைலட். 250 00:17:18,790 --> 00:17:20,458 வைலட், வைலட், அமைதி. 251 00:17:22,960 --> 00:17:24,670 -வைலட்! -முட்டாளே! 252 00:17:26,756 --> 00:17:29,258 பரவாயில்ல. அது போயிடும். 253 00:17:29,342 --> 00:17:30,551 சலீனா வருகிறாளா? 254 00:17:30,635 --> 00:17:33,095 ஆமாம். ஆமாம், வந்திட்டே இருக்கா. 255 00:17:33,179 --> 00:17:34,680 அவ ஒரு டிரஸ் கொண்டு வருவாளா? 256 00:17:34,764 --> 00:17:35,598 இன்னும் வேலை செய்யறயா? எப்போ வருவ? 257 00:17:35,681 --> 00:17:36,974 அதை சுத்தம் பண்ணிடலாம். 258 00:17:37,058 --> 00:17:38,100 நீ எப்போ வருவ? எங்கே இருக்க? 259 00:17:46,192 --> 00:17:47,360 ஹாரிஸன். 260 00:17:50,613 --> 00:17:51,781 ஒண்ணும் ஆகல. 261 00:17:52,532 --> 00:17:54,325 நாங்க எந்த தப்பும் செய்யல. 262 00:17:54,408 --> 00:17:57,119 -தெரியும், கண்ணு... -நீங்க குடும்ப உறுப்பினரா? 263 00:17:57,662 --> 00:18:00,790 -ஹாரிஸனோட வேலை செய்றேன். அவன் உதவியாளர். -சரி. வாங்க. 264 00:18:00,873 --> 00:18:02,500 ஒரு நொடி, இதோ வரேன். 265 00:18:02,583 --> 00:18:05,878 சின்ன பையனோட தனியா வந்தான்னு ஒரு கவலை ஏற்பட்டது. 266 00:18:05,962 --> 00:18:07,421 நாங்க அதை பரிசீலிக்கணும். 267 00:18:07,505 --> 00:18:09,841 எதுவும் நடக்கலனு நினைக்கிறேன். 268 00:18:09,924 --> 00:18:11,759 கொஞ்சம் புத்தி கம்மி, சரியா? 269 00:18:12,718 --> 00:18:14,428 புத்தி கம்மி இல்லை. 270 00:18:15,429 --> 00:18:18,432 ஹாரிஸன் நான் பார்த்ததிலேயே இரக்கமானவன் 271 00:18:18,516 --> 00:18:21,936 அவன் ஏ.ஜே காயப்படுமாறு எதுவும் செய்ய மாட்டான், 272 00:18:22,019 --> 00:18:23,896 இல்ல வேற யாரையும். 273 00:18:23,980 --> 00:18:25,731 -அதான் அந்த பையன் சொன்னான். -சரி. 274 00:18:25,815 --> 00:18:27,233 நாங்க எல்லாம் விசாரிக்கணும். 275 00:18:27,316 --> 00:18:30,820 -உங்க மேற்பார்வையில் அவன் போகலாம். -ரொம்ப நன்றி. 276 00:18:34,532 --> 00:18:37,368 -எப்படி இங்கே வந்தே? -பஸ்ஸில் வந்தோம். 277 00:18:38,244 --> 00:18:42,623 வீட்டை விட்டு பஸ்ஸில் வேன் நைஸ் வந்தியா? 278 00:18:44,417 --> 00:18:45,585 நாங்க வந்தோம். 279 00:18:45,668 --> 00:18:47,378 அது ஆச்சரியம். 280 00:18:47,712 --> 00:18:48,671 ஏன்? 281 00:18:53,134 --> 00:18:54,385 அவளை எப்படி தெரியும்? 282 00:18:56,470 --> 00:18:58,764 அந்த ஆபாச வீடியோவிலிருந்து. 283 00:19:00,224 --> 00:19:02,476 இப்போ எல்லாம் புரிய வருது. 284 00:19:04,020 --> 00:19:06,981 ஏ.ஜே என்ன ஆச்சு? 285 00:19:07,064 --> 00:19:11,193 -கொஞ்சம் தவறான புரிதல். -தவறான புரிதலா. நிச்சயமா. ஆமா. 286 00:19:14,155 --> 00:19:16,782 நீ தப்பு எதுவும் செய்ய நினைக்கலனு தெரியும் 287 00:19:16,866 --> 00:19:18,951 ஆனா இது என் மகன். 288 00:19:19,660 --> 00:19:20,745 அவன் வயது பத்து. 289 00:19:20,828 --> 00:19:22,538 -அம்மா, இது என் யோசனை. -ஏ.ஜே. 290 00:19:23,706 --> 00:19:25,124 நான் அவன பாதுகாக்கணும். 291 00:19:26,542 --> 00:19:28,544 -இனி நீ அவன பார்க்க கூடாது. -டெரெஸா... 292 00:19:28,628 --> 00:19:29,462 தயவு செய்து. 293 00:19:30,504 --> 00:19:32,757 நீ என்ன புரிந்து கொள்ளணும். 294 00:19:36,010 --> 00:19:38,095 -சரி, மேடம். -சரி, நல்லது. 295 00:19:39,680 --> 00:19:40,890 நாம் போகலாம், ஏ.ஜே. 296 00:19:50,066 --> 00:19:52,735 இங்க க்லூடன் இல்லாத தேர்வில்லையே. 297 00:19:52,818 --> 00:19:55,154 எல்லி, எனக்கு ஒரு நிமிஷம் வேணும். 298 00:19:55,237 --> 00:19:58,658 கால்குலஸ் முதல் கூறுகள் பண்டைய கிரேக்கத்தில் தோன்றியது. 299 00:19:58,741 --> 00:20:01,077 அது யாருக்கும் சுவாரஸ்யமில்லாதது. 300 00:20:01,160 --> 00:20:04,538 -என் பிறந்த நாள் உடை நாசம். -பரவாயில்ல. அது போகுது. 301 00:20:04,622 --> 00:20:05,915 ரொம்ப வருந்தறேன். 302 00:20:07,166 --> 00:20:10,670 இனி எப்போவும் என் ஸ்பீகர்ஸ தொடாதே. 303 00:20:13,965 --> 00:20:15,591 சலீனா. போன் எங்கிட்ட கொடு. 304 00:20:15,675 --> 00:20:17,551 அவகிட்ட பேசறேன், சரியா, வை? 305 00:20:20,304 --> 00:20:21,263 எங்கயிருக்க? 306 00:20:21,347 --> 00:20:24,475 ஹே, எங்க முக்கிய கலை கடைசி நேரத்தில் நிராகரிக்கப் பட்டது 307 00:20:24,558 --> 00:20:27,061 இப்போ எல்லாம் திரும்ப செய்யணும், அது... 308 00:20:27,144 --> 00:20:28,521 தீவிரமா இருக்கு இங்கே. 309 00:20:28,604 --> 00:20:30,648 -தொடரா செய்தி அனுப்பிச்சேன். -தெரியும். 310 00:20:30,731 --> 00:20:34,652 இப்பத்தான் நேரம் கிடச்சது. பார்ட்டிக்கு வர முடியாது. 311 00:20:34,735 --> 00:20:37,571 வைலட் கிட்ட மதிய உணவுக்கு கூட்டி போவதா சொல்லு. 312 00:20:37,655 --> 00:20:38,990 -மதிய உணவு? -ஆமாம், நான்... 313 00:20:39,323 --> 00:20:40,491 -வருந்தறேன். -கேளு. 314 00:20:40,574 --> 00:20:43,786 இனிமேல, என் தங்கை கிட்ட வரேன்னு சொன்ன, வந்து நில்லு! 315 00:20:43,869 --> 00:20:46,580 -என் வேலை... -உன் வேலை பத்தி எனக்கு கவலையில்ல. 316 00:20:46,664 --> 00:20:49,625 -என் கிட்ட அப்படி பேசாதே. -தெரியுமா? நான் போகணும். 317 00:20:52,336 --> 00:20:56,090 சலீனா ஒரு மீட்டிங்ல மாட்டிட்டு இருக்காளாம். 318 00:20:56,173 --> 00:20:58,509 அவளுக்கு வர முடியலன்னு வருத்தமாம், 319 00:20:58,592 --> 00:21:01,012 வர வாரம் உன்னை லஞ்சுக்கு கூட்டி போறாளாம். 320 00:21:01,095 --> 00:21:03,180 -ஆமா, அவ... ஹே வைலட்... -வெளியே போ! 321 00:21:03,264 --> 00:21:04,974 -வெளியே போ! -வைலட், செய்யாதே. 322 00:21:05,057 --> 00:21:07,727 எல்லாரும் வெளியே போங்க. நான் தனியா இருக்கணும்! 323 00:21:07,810 --> 00:21:09,353 -இந்த பார்ட்டி மோசம்! -அமைதி... 324 00:21:09,437 --> 00:21:11,856 என்ன பார்க்கிற? என்னை பார்க்காத! 325 00:21:11,939 --> 00:21:13,774 யாரும் வரல்ல. யாரும். 326 00:21:13,858 --> 00:21:16,527 நீ கூட வரல, நீ என் தோழியா இருக்க காசு வாங்கற! 327 00:21:16,610 --> 00:21:18,070 -வைலட். -வைலட்... 328 00:21:18,154 --> 00:21:19,655 இல்லை, இல்லை, இல்லை! 329 00:21:21,323 --> 00:21:22,867 இது துயரம். 330 00:21:27,496 --> 00:21:30,374 அப்போ பார்ட்டி முடிந்து விட்டது போல. 331 00:21:32,460 --> 00:21:34,754 நான் ஒரு பையில் உணவு எடுத்துக்கலாமா? 332 00:21:35,421 --> 00:21:36,630 நிச்சயமா, தியோ. 333 00:21:37,006 --> 00:21:37,965 பை-பை. 334 00:21:38,674 --> 00:21:41,343 சரி, அப்ப நான் வீட்டுக்கு போகணும்னு தோணுது. 335 00:21:42,011 --> 00:21:43,345 சரி, பை. 336 00:21:44,764 --> 00:21:47,558 பஸ் ஸ்டாண்ட்க்கு என் கூட வரேன்னு சொல்லப் போறியா? 337 00:21:49,602 --> 00:21:50,770 ஜாக்கெட்டை எடுக்கறேன். 338 00:21:56,025 --> 00:21:57,026 வை? 339 00:21:58,611 --> 00:22:01,322 வைலட், நான் உள்ள வரேன், சரியா? 340 00:22:11,916 --> 00:22:12,792 வை... 341 00:22:16,879 --> 00:22:19,256 எல்லாரும் பிறந்த நாள் அன்று கோபிப்பாங்க. 342 00:22:20,174 --> 00:22:22,301 உன்னை ஒன்றும் சொல்லல. 343 00:22:23,844 --> 00:22:26,055 சலீனா வரல்ல. 344 00:22:28,390 --> 00:22:30,392 செலஸ்ட் வரல்ல. 345 00:22:31,519 --> 00:22:33,229 டிஃப் வரல்ல. 346 00:22:33,687 --> 00:22:35,356 தெரியும், தெரியும். 347 00:22:35,439 --> 00:22:39,318 அவங்க வர விரும்பியிருப்பாங்க. அது... 348 00:22:39,401 --> 00:22:41,529 மக்களுக்கு வேற எதாவது முக்கியமாகும். 349 00:22:43,030 --> 00:22:46,742 நட்பு சிக்கலானது வை, கடினமானது. 350 00:22:47,785 --> 00:22:50,371 சில சமயம், அத புரிஞ்சுக்கிறது... 351 00:22:52,373 --> 00:22:54,250 வெளிநாட்டு மொழி பேசறது போல. 352 00:22:54,333 --> 00:22:55,709 உனக்கில்ல. 353 00:22:56,794 --> 00:22:58,087 நீ கச்சிதமானவ. 354 00:22:58,879 --> 00:23:00,548 உனக்கு ஜோல் இருக்கான். 355 00:23:01,423 --> 00:23:05,761 இல்ல, எல்லாம் பார்ப்பது போல இல்ல. 356 00:23:05,845 --> 00:23:08,472 நீயும் ஜோலும் கச்சிதமானவர் இல்லையா? 357 00:23:15,938 --> 00:23:17,356 நிச்சயமாக இல்லை. 358 00:23:20,317 --> 00:23:23,362 ஐயோ, நீங்க பிரிய போறீங்களா? 359 00:23:23,445 --> 00:23:26,699 இல்ல, நான் அத சொல்லல. 360 00:23:27,533 --> 00:23:28,742 அப்போ என்ன? 361 00:23:40,963 --> 00:23:42,047 தெரியல. 362 00:23:43,507 --> 00:23:48,137 சில சமயம் நான் அவனுக்கு ஏமாற்றம் அளிக்கிறேனு தோணுது. 363 00:23:49,513 --> 00:23:53,934 நான் மெட் ஸ்கூல் போய் நியூராலஜிஸ்ட் ஆகும் 364 00:23:54,018 --> 00:23:57,188 கச்சிதமானவ இல்லனா 365 00:23:58,606 --> 00:24:01,442 அவனுக்கு நான் ஏமாற்றம் தரேன்னு தோணுது. 366 00:24:01,901 --> 00:24:02,943 அட. 367 00:24:05,821 --> 00:24:07,239 நீயும் ஜோலும். 368 00:24:11,160 --> 00:24:12,870 வேற யாருக்கு தெரியும்? 369 00:24:14,705 --> 00:24:15,831 யாருக்கும் இல்ல. 370 00:24:16,665 --> 00:24:17,750 உனக்கு மட்டும்தான். 371 00:24:30,262 --> 00:24:33,015 சொன்னேன்ல? என் ஜாக்கெட் தேவைன்னு. 372 00:24:33,098 --> 00:24:34,391 ஆமாம், குளிருது. 373 00:24:35,976 --> 00:24:36,977 ஆமாம். 374 00:24:45,611 --> 00:24:46,654 குட் நைட், ஜாக். 375 00:24:47,404 --> 00:24:48,405 குட் நைட். 376 00:24:50,866 --> 00:24:53,410 அது என்ன? 377 00:24:56,121 --> 00:24:57,706 இது டேட் இல்லன்னு சொன்னியே. 378 00:24:57,790 --> 00:24:59,083 ஆனா நாம் ஆடினோம், 379 00:24:59,708 --> 00:25:02,336 பின் நீ என்னை பஸ்க்கு கூட வர சொன்ன, 380 00:25:02,419 --> 00:25:04,797 நீ சமிக்ஞை கொடுத்தேன்னு நினைச்சேன். 381 00:25:05,673 --> 00:25:07,258 சமிக்ஞை எனக்கு புரியாது. 382 00:25:08,133 --> 00:25:11,679 நீ இத செய்யப் போறேன்னா சரியா செய். 383 00:25:38,956 --> 00:25:40,332 சான்டா மானிகா படகு துறைமுகம் 384 00:25:40,416 --> 00:25:41,792 விளையாட்டு மீன்பிடி - படகு காபி விடுதிகள் 385 00:26:32,343 --> 00:26:35,679 எத்தனை முறை அவள் அதில் சவாரி செய்யப் போறா? 386 00:26:37,139 --> 00:26:38,223 நிறைய. 387 00:26:42,603 --> 00:26:45,356 நான்... நான் வைலட்டை சரியா நடத்த விரும்பறேன். 388 00:26:45,439 --> 00:26:48,567 உனக்கு தெரியும் அவ என் தங்கை மற்றும் நான்... 389 00:26:49,151 --> 00:26:50,402 அவளை நேசிக்கிறேன். 390 00:26:50,944 --> 00:26:52,154 நான் வந்து... 391 00:26:53,030 --> 00:26:56,116 தினமும் முட்டை ஓடு மேல் நடப்பது போல் இருக்கு, 392 00:26:56,200 --> 00:26:57,951 எல்லாவற்றையும் சரியா நடத்த. 393 00:26:58,744 --> 00:27:00,162 ஒவ்வொரு நாளும், நான்... 394 00:27:00,621 --> 00:27:03,582 நான் கவலைபடறேன், யாராவது அவள் 395 00:27:03,665 --> 00:27:06,960 மனதை உடைப்பாங்களோ இல்ல ஏமாத்துவாங்களோன்னு. 396 00:27:13,592 --> 00:27:15,302 நான் பெர்க்லி போகல. 397 00:27:18,180 --> 00:27:19,681 எப்போ முடிவு செய்த? 398 00:27:21,725 --> 00:27:23,018 இப்போன்னு நினைக்கிறேன். 399 00:27:28,107 --> 00:27:29,066 நிச்சயமாக? 400 00:27:33,237 --> 00:27:34,238 ஆமாம். 401 00:27:35,781 --> 00:27:37,533 நான் இங்கதான் இருக்கணும். 402 00:27:59,263 --> 00:28:03,475 ஏ.ஜே இருக்கியா? ஓவர். 403 00:28:09,189 --> 00:28:10,357 ஏ.ஜே? 404 00:28:19,158 --> 00:28:20,367 அது சுகாதாரமற்றது. 405 00:29:32,105 --> 00:29:33,565 நீ முழிசிட்டு இருக்கியா? 406 00:29:33,649 --> 00:29:34,483 அனுப்புகிறது 407 00:29:48,455 --> 00:29:49,790 புதிய செய்தி ஜூலியன் 408 00:29:49,873 --> 00:29:52,084 ஹே. 409 00:31:03,530 --> 00:31:05,532 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 410 00:31:05,616 --> 00:31:07,618 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்