1 00:00:07,634 --> 00:00:09,427 நான்... எங்கே இருக்கிறேன்? 2 00:00:11,930 --> 00:00:13,139 ஐயோ! 3 00:00:14,099 --> 00:00:16,351 எப்படி... நான் எதை பிடித்திருக்கிறேன்? 4 00:00:18,353 --> 00:00:19,354 எதையுமில்லை! 5 00:00:25,569 --> 00:00:27,153 ஓ, இல்லை. ஓ. 6 00:00:28,196 --> 00:00:30,282 ஓ, நன்றி, திரு. கார்க். 7 00:00:30,365 --> 00:00:31,741 பரவாயில்லை. 8 00:00:31,825 --> 00:00:36,329 நாம் எல்லோருமே சாதிக்க வேண்டும் என்றால், ஒற்றுமையாக செயல்பட வேண்டும். 9 00:00:37,455 --> 00:00:38,456 எல்லோருமே. 10 00:00:39,082 --> 00:00:40,083 எல்லோருமே. 11 00:00:40,166 --> 00:00:41,543 எல்லோருமே. 12 00:00:41,626 --> 00:00:44,796 எல்லோருமே. 13 00:00:44,880 --> 00:00:47,966 எல்லோ... எல்லோருமே. 14 00:00:48,049 --> 00:00:49,718 -ஆமாம். -நாங்கள் எல்லோருமே இங்கிருக்கிறோம். 15 00:00:49,801 --> 00:00:51,928 தூக்கத்தில் ஏதோ சத்தங்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தாய். 16 00:00:52,012 --> 00:00:54,264 -அது... -என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தோம். 17 00:00:54,347 --> 00:00:57,809 கனவுகளை விவரிப்பதில் நான் சிறந்தவள். எதன் மூலமாக விவரிப்பது என்று மட்டும் சொல். 18 00:00:57,893 --> 00:01:01,438 டான்ஸ், ஓவியம், எல்லாம் கலந்தது என எப்படி வேண்டுமானாலும் சரி. 19 00:01:02,147 --> 00:01:03,565 நீங்கள் எல்லோரும் இங்கிருப்பதில் மகிழ்ச்சி. 20 00:01:03,648 --> 00:01:07,569 ஃப்ராகெல் ராக்கிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க, எல்லோரும் எப்படி ஒற்றுமையாக வேலை செய்வது? 21 00:01:07,652 --> 00:01:10,280 ஆமாம். டூஸர்களோடு சேர்ந்து கற்களை அடுக்கி, 22 00:01:10,363 --> 00:01:12,741 தனிமையின் பிளவில் இருக்கும் ஓட்டையை அடைத்து, 23 00:01:12,824 --> 00:01:14,784 கிராகெல் குளத்திற்கு தண்ணீர் வர வைக்க முயல்கிறோம். 24 00:01:14,868 --> 00:01:16,328 நம் மெர்கெல் சகோதரர்களுக்காக 25 00:01:16,411 --> 00:01:19,789 கொடிகளை பயன்படுத்தி நீரில் இருந்து குப்பைகளை அகற்ற உதவுகிறோம். 26 00:01:19,873 --> 00:01:23,001 இயற்கை தன்னையே குணப்படுத்துகிறது ஊ வா-ஊ 27 00:01:23,084 --> 00:01:24,502 ஆஹா, அருமையாக பாடினாய். 28 00:01:24,586 --> 00:01:28,256 போன முறை நீ அந்த “ஊ வா-ஊ” பகுதியைப் பாடவில்லை, ஆனால் அது நன்றாக இருக்கிறது. 29 00:01:28,340 --> 00:01:30,091 -அப்படி சொன்னதற்கு நன்றி. -கூடவே, 30 00:01:30,175 --> 00:01:32,677 நாம் திருட்டுத்தனமாக சென்று கார்குகளின் நீரூற்றை தாக்கி, 31 00:01:32,761 --> 00:01:37,766 நமது நீர்வீழ்ச்சியை திரும்ப பெற, ஞானிகள் குழுவினர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். 32 00:01:37,849 --> 00:01:42,103 ஆமாம். நான் கார்குகளின் நீர் ஊற்றை தாக்க விரும்பவில்லை. 33 00:01:42,187 --> 00:01:45,565 நாம் கார்குகளோடு சேர்ந்து செயல்பட வேண்டும் என்று என் கனவு தெளிவாக சொன்னது. 34 00:01:45,649 --> 00:01:48,944 அவர்களையும் திட்டத்திற்குள் கொண்டு வரலாம். நல்ல யோசனை, இல்லையா? 35 00:02:00,163 --> 00:02:01,706 ஓ. அட, கோபோ. 36 00:02:01,790 --> 00:02:03,959 அது, வந்து... 37 00:02:04,042 --> 00:02:05,252 கார்குகள்! 38 00:02:07,671 --> 00:02:09,756 எதற்காக சிரிக்கிறோம் என்று மறந்துவிட்டது, 39 00:02:09,838 --> 00:02:12,592 ஆனால் நீங்கள் எல்லோரும் சிரிப்பதைப் பார்த்து எனக்கும் சிரிப்பு வருகிறது. 40 00:02:32,988 --> 00:02:35,031 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 41 00:02:35,115 --> 00:02:37,075 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 42 00:02:37,158 --> 00:02:39,160 இசை முழங்கட்டும் 43 00:02:39,244 --> 00:02:41,037 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 44 00:02:41,121 --> 00:02:43,206 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 45 00:02:43,290 --> 00:02:45,500 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 46 00:02:45,584 --> 00:02:47,002 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 47 00:02:47,085 --> 00:02:48,086 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 48 00:02:48,169 --> 00:02:49,004 -வெம்ப்ளே. -பூபர். 49 00:02:49,087 --> 00:02:50,171 ரெட். 50 00:02:53,341 --> 00:02:54,593 ஜூனியர்! 51 00:02:55,093 --> 00:02:56,428 ஹலோ! 52 00:02:57,804 --> 00:02:58,722 என் முள்ளங்கி. 53 00:03:00,098 --> 00:03:02,100 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 54 00:03:02,183 --> 00:03:04,227 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 55 00:03:04,311 --> 00:03:06,187 இசை முழங்கட்டும் 56 00:03:06,271 --> 00:03:08,273 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 57 00:03:10,358 --> 00:03:11,943 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 58 00:03:14,279 --> 00:03:16,656 சரி. இது நடக்கிறது. 59 00:03:17,157 --> 00:03:19,284 எல்லாம் இதில் முடிகிறது. 60 00:03:19,367 --> 00:03:22,537 ஒன்று கடலில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸை 61 00:03:22,621 --> 00:03:26,041 சுத்தப்படுத்தக்கூடிய பாக்டீரியாவை வெற்றிகரமாக நான் வளர்க்க வேண்டும், 62 00:03:26,124 --> 00:03:30,795 அல்லது அவமானத்தோடு பள்ளியை விட்டு வெளியேறி என் வாழ்க்கைக்கான வேறு திட்டத்தை உருவாக்க வேண்டும். 63 00:03:30,879 --> 00:03:34,299 உன்னை சர்க்கஸ் நாய் போல பயிற்றுவிப்பது போன்றதொரு வேலையை செய்யலாம். 64 00:03:34,382 --> 00:03:35,383 தெரியவில்லை. 65 00:03:37,427 --> 00:03:38,345 ஹே. 66 00:03:39,846 --> 00:03:44,434 சரி. என் பேராசிரியர்களுக்கு செயல்பாட்டை காண்பிக்க சில கேமராக்களை பொருத்தி வைத்திருக்கிறேன். 67 00:03:44,517 --> 00:03:47,187 மன்ச்சி, பிளாஸ்டிக்கை சாப்பிடும் அந்த சரியான தருணத்தை 68 00:03:47,270 --> 00:03:51,316 படம்பிடிக்க இன்னொரு கேமராவை மைக்ரோஸ்கோப் மேலே பொருத்தி இருக்கிறேன். 69 00:03:53,235 --> 00:03:54,236 சரி. 70 00:03:55,028 --> 00:04:00,033 ரூத், மிஷல், ஷெர்லி, மற்றும் ஷிரோ வாலில் உள்ள மற்றவர்களும் 71 00:04:00,116 --> 00:04:03,912 பிரபஞ்சத்தில் நேர்மறையான வெற்றி எண்ணங்களை பரப்ப வேண்டும். 72 00:04:05,163 --> 00:04:07,707 பொறு. என்னுடைய கூடுதல் டேங்குகளை எங்கே வைத்தேன்? 73 00:04:09,209 --> 00:04:12,128 அட, ஆமாம். இந்த சுவற்றிலுள்ள பெரிய, விசித்திரமான ஓட்டைக்கு நேராக இருக்கிறது. 74 00:04:12,212 --> 00:04:13,380 அவை எனக்கு பிறகு தேவைப்படும். 75 00:04:13,463 --> 00:04:17,591 முதலில், என் டேங்குகளுக்காக நிறைய கடல் மாதிரிகளை எடுத்து வருகிறேன். 76 00:04:17,675 --> 00:04:18,802 சரி. 77 00:04:18,884 --> 00:04:21,805 கவனமாக பார்த்துகொள். எந்த தீங்கும் நடக்காமல் கவனித்துக்கொள். 78 00:04:23,265 --> 00:04:24,683 அடடே, நன்றி, மேடம். 79 00:04:27,143 --> 00:04:29,104 இங்கே ஏதோ சாலை தடுப்பு இருக்கிறது. 80 00:04:33,650 --> 00:04:35,318 வணக்கம், முடியுடைய மிருகமே. 81 00:04:36,778 --> 00:04:38,321 இது என்னவென்று எனக்குத் தெரியும். 82 00:04:38,405 --> 00:04:41,491 நான் வெளி உலகில் இருந்து வருகிறேன் என்று கோபோவுக்கு தெரியும், 83 00:04:41,575 --> 00:04:44,369 அதனால் எனக்கு ஒரு திடீர் பார்ட்டி கொடுக்கிறான், 84 00:04:44,452 --> 00:04:47,038 அந்த நேரம் வரை நீ என்னை இங்கே வைத்திருக்கப் போகிறாய். 85 00:04:47,747 --> 00:04:51,543 நீ தயாராகும் வரை நான் இங்கே காத்திருக்கிறேன். 86 00:04:59,634 --> 00:05:05,181 ஸ்புராக்கெட். இது சுவற்றில் வாழ்கிறது, இதை நீதான் கண்டுபிடித்தாயா? 87 00:05:05,265 --> 00:05:09,102 நான் தான் டாக்டரேட் பட்டம் வாங்குகிறேன் ஆனால் நீதான் மேதை. 88 00:05:15,525 --> 00:05:16,902 ஓ, முடியுடைய மிருகமே. 89 00:05:16,985 --> 00:05:20,196 நான் புட்டிங் கண்டுபிடித்த நாள் பற்றி உன்னிடம் சொன்னேனா? 90 00:05:22,782 --> 00:05:26,286 விளக்கின் வெளிச்சத்தை குறைத்ததற்கு நன்றி. நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? 91 00:05:27,871 --> 00:05:31,458 கோபோ. கோபோ, கோபோ. மறுபடியும் சொல். அப்போது சொன்னதை ஸ்டைலஸ் கேட்கவில்லை. 92 00:05:32,250 --> 00:05:34,920 நாம் கார்குகளுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று சொன்னேன். 93 00:05:40,050 --> 00:05:41,218 நான் வேடிக்கைக்காக சொல்லவில்லை. 94 00:05:41,301 --> 00:05:44,262 உண்மையாகவே, நாம் கார்குகளுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். 95 00:05:44,346 --> 00:05:45,555 அப்படியா? 96 00:05:45,639 --> 00:05:48,558 ஆனால், கோபோ, அவர்களோடு வேலை செய்வது... 97 00:05:48,642 --> 00:05:49,684 ஆபத்தானது. 98 00:05:49,768 --> 00:05:52,938 பூபர் சொல்ல வருவது இது தான், நாங்கள் உன்னை நேசிக்கிறோம். 99 00:05:53,021 --> 00:05:56,608 ஆனால் கார்குகளோடு சேர்ந்து நாங்கள் ஏன் வேலை செய்ய விரும்பவில்லை என்றால்... 100 00:05:56,691 --> 00:05:57,776 அவை கார்குகள்! 101 00:05:57,859 --> 00:06:00,904 அதை மறந்து விட்டு, திருட்டுத்தனமாக தாக்குதல் செய்வோம். 102 00:06:00,987 --> 00:06:01,988 இங்கே பார். 103 00:06:02,072 --> 00:06:04,032 அதை மறப்பதற்கு உனக்கு என்ன வேண்டும்? 104 00:06:04,115 --> 00:06:07,077 உன் மாமாவின் தபால் அட்டை ஒன்றைப் படிக்கிறாயா? 105 00:06:07,160 --> 00:06:09,829 தெரிந்து கொள்ளுங்கள், அவர் இப்போது ஃப்ராகெல் ராக்கிற்கு 106 00:06:09,913 --> 00:06:12,791 திரும்பி வருவதால், எனக்கு தபால் எதுவும் அனுப்பவில்லை. 107 00:06:13,416 --> 00:06:14,417 ஓ, ஆஹா. 108 00:06:14,501 --> 00:06:16,169 ஆனால் ஒன்று சொல்கிறேன். 109 00:06:16,253 --> 00:06:20,382 என் மாமா புத்திசாலி என்பதால் நான் சொல்வதை ஆதரிப்பார். 110 00:06:20,465 --> 00:06:21,967 நான் எதையும் தவறவிட மாட்டேன். 111 00:06:22,842 --> 00:06:27,138 புட்டிங் உருவாக்குவதற்கு முன்னால், சாப்பிடக்கூடிய மண் உருவாக்கினேன். 112 00:06:27,722 --> 00:06:32,352 கோபோ, உன் கனவை மறந்து விட்டு, இங்கு வந்து ரகசிய தாக்குதல் நடத்த உதவு. 113 00:06:32,435 --> 00:06:33,770 நாம் போகலாம்! 114 00:06:34,729 --> 00:06:37,482 -பூபர் ஸ்னாக்ஸ் சமைத்துள்ளான். -நானா? 115 00:06:37,566 --> 00:06:39,401 -நீ சமைக்கவில்லையா? -என்னால் சமைக்க முடியும். 116 00:06:39,484 --> 00:06:40,986 அது சிறப்பு. நன்றி. 117 00:06:41,069 --> 00:06:44,614 எளிதில் ஜீரணமாகும், சுவையான, ரேடிஷ் பீட்சா போன்ற, ஏதாவது ஒன்றை சமை. 118 00:06:44,698 --> 00:06:47,200 சரி, உங்களை பிறகு சந்திக்கிறேன். 119 00:06:48,243 --> 00:06:50,912 கோபோ இப்போது “போக” வேண்டும். 120 00:06:58,211 --> 00:07:02,257 என் ஜூனியர் ஜூனியர். என் செல்ல குட்டி மரமே. 121 00:07:03,633 --> 00:07:05,802 உன் பிரிவால் மிகவும் வாடுகிறேன். 122 00:07:10,223 --> 00:07:12,684 மன்னிக்கவும், திரு. கார்க். 123 00:07:13,268 --> 00:07:14,436 ஹலோ. 124 00:07:15,312 --> 00:07:17,856 என் பெயர் கோபோ ஃப்ராகெல், நான் ஒரு ஃப்ராகெல். 125 00:07:17,939 --> 00:07:19,733 அது என் பெயரின் பகுதி மட்டும் அல்ல. 126 00:07:19,816 --> 00:07:24,112 எங்கள் தண்ணீரில் பிரச்சினை இருப்பதால் தான், இங்கே வந்திருக்கிறேன். 127 00:07:24,195 --> 00:07:25,614 அதில் நாம் எல்லோரும் சம்பந்தப்பட்டு இருப்பதால், 128 00:07:25,697 --> 00:07:28,033 அது எல்லோரையும் பாதிக்கிறது. 129 00:07:28,116 --> 00:07:30,869 இருந்தாலும், நான் பைத்தியக்காரன் என எல்லோரும் நினைக்கிறார்கள். 130 00:07:30,952 --> 00:07:33,204 ஆனால் நாம் ஒன்றாக சேர்ந்து வேலை செய்து... 131 00:07:33,288 --> 00:07:36,207 -அட, வேண்டாம்! -ஆஹா! 132 00:07:36,291 --> 00:07:40,337 சரி. சரி. இது ஒரு நல்ல யோசனை இல்லை. 133 00:07:45,300 --> 00:07:46,676 ஹே, மோக். அந்த டூஸர் குழாயில் என்ன பிரச்சினை? 134 00:07:46,760 --> 00:07:48,303 நான் டூஸர்களோடு பேசி, 135 00:07:48,386 --> 00:07:51,640 கிராகெல் குளத்தில், திரும்பவும் விரைவாக தண்ணீர் கிடைக்குமா என்று பார்க்கிறேன். 136 00:07:52,140 --> 00:07:56,645 தளத்திலிருந்து ஓட்டைக்கு. நான் பேசுவது கேட்கிறதா? 137 00:07:56,728 --> 00:08:00,690 -டூஸர் போல பேசுவதற்கு எங்கு கற்றாய்? -ஆமாம், இல்லையா? இது மிகவும் அற்புதம். 138 00:08:00,774 --> 00:08:02,442 -சாதாரணமாக நடந்துகொள். -சரி. 139 00:08:03,026 --> 00:08:05,528 ஓட்டையிலிருந்து தளத்திற்கு. கேட்கிறது. 140 00:08:07,739 --> 00:08:10,075 நீ கேட்கிறது என்று சொல்வது எனக்குக் கேட்கிறது. 141 00:08:10,158 --> 00:08:12,077 பெபிள் ப்ளக் திட்டத்தின் நிலவரம். 142 00:08:12,160 --> 00:08:15,872 பெபிள் ப்ளக் திட்டம் நன்றாக முன்னேறுகிறது. ஊதியம் கிடைக்கும். 143 00:08:15,956 --> 00:08:17,290 இன்றைய நாள் முடிவதற்குள், 144 00:08:17,374 --> 00:08:20,335 கிராகெல் குளத்தில் தண்ணீர் வந்துவிடும். ஓவர். 145 00:08:20,418 --> 00:08:22,587 செய்திக்கு நன்றி, காட்டர்பின். ஓவர்... 146 00:08:22,671 --> 00:08:23,630 ஓவர் அண்ட் அவுட். 147 00:08:24,798 --> 00:08:25,715 மன்னிக்கவும். 148 00:08:27,425 --> 00:08:31,846 கவனம். ப்ளக் செய்து முடித்ததும், கார்குகளின் நீரூற்று மீது திடீர் தாக்குதல் செய்வோம். 149 00:08:32,264 --> 00:08:34,099 பூபர், உன் திட்டத்தைச் சொல். 150 00:08:34,975 --> 00:08:37,601 என்ன? ஆனால் நான் ஆர்வமாக ஸ்நாக்ஸ் செய்துகொண்டு இருந்தேன். 151 00:08:39,187 --> 00:08:41,022 அதிர்ஷ்டவசமாக, என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. 152 00:08:41,106 --> 00:08:42,274 போகலாம். 153 00:08:42,606 --> 00:08:43,608 சரி! 154 00:08:43,692 --> 00:08:46,444 முதல் படி: நம் தண்ணீரை திரும்பப் பெற, திட்டம் தீட்ட வேண்டும். 155 00:08:47,237 --> 00:08:48,238 இவை நன்றாக இருக்கின்றன. 156 00:08:48,321 --> 00:08:50,448 மிகவும் சிறப்பு. யார் வரைந்தது? 157 00:08:50,532 --> 00:08:51,658 நீ நம்புவாயா? 158 00:08:51,741 --> 00:08:54,828 -பேர்ரி ப்ளூபெர்ரி, -நல்லது. ஆர்வத்தை விடக்கூடாது. 159 00:08:54,911 --> 00:08:59,958 ஹே, கவனி. இரண்டாம் படி: காட்டர்பின் ஒரு ப்ரொஜெக்டர் வைத்து 160 00:09:00,041 --> 00:09:04,629 கார்குகளின் தோட்டத்தில் போகியின் ஒரு பெரிய உருவத்தை பிரொஜெக்ட் செய்வாள். 161 00:09:04,713 --> 00:09:10,176 நான் அங்கே இருப்பது போல தோன்றும், ஆனால் அங்கே இருக்க மாட்டேன். 162 00:09:10,260 --> 00:09:12,637 நன்றி, போகி. விவரங்களை நானே சொல்கிறேன். 163 00:09:12,721 --> 00:09:16,016 மூன்றாவது படி: கார்குகள் கவனிக்காத போது, 164 00:09:16,099 --> 00:09:19,311 டூஸர்கள் நீரூற்றின் பக்கவாட்டில் இருந்து மெதுவாக வந்து 165 00:09:19,394 --> 00:09:25,025 தங்கள் மெஷின்கள் மற்றும் கருவிகள் கொண்டு, அதை உடைத்து விடுவார்கள். 166 00:09:25,108 --> 00:09:26,985 ஓ, எனக்கு அது பிடித்திருக்கிறது. 167 00:09:27,986 --> 00:09:31,031 நான்காவது படி! கார்குகளின் நீரூற்று உடைக்கப்பட்டதால், 168 00:09:31,114 --> 00:09:33,950 நம்முடைய நீர்வீழ்ச்சியோடு, தண்ணீரும் நமக்கு திரும்பக் கிடைக்கும். 169 00:09:34,034 --> 00:09:37,704 இது ஐந்தாம் படிக்கு உதவி செய்யும். 170 00:09:37,787 --> 00:09:40,123 கடவுளே. ஐந்தாவதாக நடன கொண்டாட்டம் இருக்கிறதா? 171 00:09:40,206 --> 00:09:43,543 கண்டிப்பாக இருக்கிறது! 172 00:09:43,627 --> 00:09:45,170 ஆமாம்! 173 00:09:51,176 --> 00:09:52,135 ஹே. 174 00:09:52,219 --> 00:09:55,138 கோபோ எங்கே? நம்மோடு வரப் போவதாக சொன்னான்... 175 00:09:55,222 --> 00:09:57,849 தன் மாட் மாமாவை பார்க்க, போர்ட்டலுக்கு போயிருப்பான் போல. 176 00:09:57,933 --> 00:09:59,643 அவர்கள் நிறைய பேச வேண்டியிருக்கிறது. 177 00:10:00,477 --> 00:10:03,480 அதாவது, கோபோ நிறைய கேட்க வேண்டி இருக்கிறது. 178 00:10:03,563 --> 00:10:06,483 மாட் மாமா தூக்கத்திலும் கூட பேசுவார். 179 00:10:10,612 --> 00:10:12,781 அட, அருமையான தூக்கம். 180 00:10:13,365 --> 00:10:17,953 என் வாழ்க்கை ரொம்பவும் சுவாரஸ்யமாக இருப்பதால் கனவு காண்பதில் அர்த்தமில்லை. 181 00:10:19,663 --> 00:10:21,706 என் பார்ட்டிக்கு செல்ல நேரமாகிவிட்டது. 182 00:10:22,290 --> 00:10:25,335 அவர்கள் தயாராக இல்லாவிட்டாலும், என்னைப் பார்த்தால் மகிழ்வார்கள். 183 00:10:28,964 --> 00:10:30,257 இது நெளிகின்ற ஸ்க்விட். 184 00:10:31,424 --> 00:10:33,218 அசையாமல் இருந்தால் நம்மைப் பார்க்காது. 185 00:10:34,052 --> 00:10:35,720 குட் மார்னிங், ஸ்புராக்கெட்! 186 00:10:35,804 --> 00:10:37,597 நாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். 187 00:10:37,681 --> 00:10:40,642 ஆனால் மன்ச்சி தயாராக இருக்கிறான், சில நிமிடங்களில், 188 00:10:40,725 --> 00:10:46,439 ஒரு டேங்க் முழுவதும் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்கை சாப்பிட தயாராக இருக்கிறான். 189 00:10:47,524 --> 00:10:49,818 இது நடக்கும் என்று தோன்றுகிறது. 190 00:10:51,111 --> 00:10:55,490 என்னுடைய கல்வி வாழ்க்கையில் முக்கியமான ஒரு நாளில் என்னோடு இருக்க விரும்புகிறாயா? 191 00:10:57,117 --> 00:10:58,326 என்னை அழைத்ததற்கு நன்றி. 192 00:10:58,410 --> 00:11:00,412 நீ இனிமையாக நடந்துக்கொண்டாய். 193 00:11:00,495 --> 00:11:04,124 வா, ஸ்புராக்கெட். உன் ஆதரவு எனக்கு வேண்டும். 194 00:11:04,207 --> 00:11:08,253 நான் பார்ட்டிக்குப் போக வேண்டும். உள்ளே செல்ல என்னை அனுமதிப்பாயா, முடியுடைய மிருகமே? 195 00:11:08,336 --> 00:11:10,589 நீ வருகிறாயா, இல்லையா? 196 00:11:16,678 --> 00:11:17,679 சார். 197 00:11:17,762 --> 00:11:21,850 நான் உன்னோடு பேசலாமா? நான் சொல்வதை நீ கேட்டால்... 198 00:11:21,933 --> 00:11:22,934 பேசாமல் இரு! 199 00:11:23,018 --> 00:11:25,270 சரி. மன்னித்துவிடு. 200 00:11:26,438 --> 00:11:29,858 -என் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்... -நண்பர்கள். 201 00:11:30,942 --> 00:11:33,820 “நண்பர்கள்” என்று சொல்லி இப்படி முனகினால் என்ன அர்த்தம்? 202 00:11:33,904 --> 00:11:35,196 நண்பர்கள் முட்டாள்கள். 203 00:11:35,947 --> 00:11:40,368 ஒரு நண்பன் இருந்தான், ஆனால் என் அப்பா அவனை விலக்கிவிடச் சொன்னார். 204 00:11:41,828 --> 00:11:43,455 அது... மிகவும் மோசம். 205 00:11:46,541 --> 00:11:49,711 அது... என்னால் உன்னைத் தொட முடியவில்லை, 206 00:11:49,794 --> 00:11:52,589 அப்படி முடிந்தால், ஆறுதலாக தட்டிக் கொடுப்பேன். 207 00:11:52,672 --> 00:11:57,636 அவனை நான் அந்த கிணற்றில் தூக்கிப் போட்டிருக்கக்கூடாது. 208 00:11:57,719 --> 00:11:59,846 உன் நண்பனை கிணற்றுக்குள் வீசினாயா? 209 00:12:01,014 --> 00:12:02,891 அது... மிகவும் முரட்டுத்தனம். 210 00:12:02,974 --> 00:12:07,687 ஓ, ஜூனியர் ஜூனியர். என் செல்ல மரமே. 211 00:12:07,771 --> 00:12:12,067 ஓ, அவன் ஒரு மரமா. இப்போது புரிகிறது. 212 00:12:13,235 --> 00:12:15,862 கொஞ்சம் பொறு, எனக்கு அந்த மரத்தைத் தெரியும். 213 00:12:15,946 --> 00:12:18,406 ஆமாம். அவன் ப்ராகெல் ராக்கில் உள்ள பெரிய ஹாலில் விழுந்தான். 214 00:12:20,867 --> 00:12:22,077 என்ன? என்... 215 00:12:24,621 --> 00:12:27,499 நீ என்னை விடுவித்தால், அவனை உன்னிடம் அழைத்து வருகிறேன். 216 00:12:28,458 --> 00:12:33,713 உன்னை நான் எப்படி நம்புவது? நீ ஒரு ப்ராகெல். 217 00:12:33,797 --> 00:12:37,008 சரி, நான்... உன் நீரூற்றை நிறுத்தச் சொல்லத் தான் இங்கே வந்தேன், 218 00:12:37,092 --> 00:12:40,720 ஏனென்றால் அது எங்கள் தண்ணீரை எடுத்துக்கொண்டு, ரொம்பவும் பிரச்சினைத் தருகிறது. 219 00:12:40,804 --> 00:12:42,889 -ஓ, இல்லை. -நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோம். 220 00:12:42,973 --> 00:12:47,060 மாற்றம் ஏற்படுவதற்கு அது தான் ஒரே வழி. நீ என்ன சொல்கிறாய்? 221 00:12:47,143 --> 00:12:48,144 கை குலுக்குகிறாயா? 222 00:12:49,980 --> 00:12:52,274 -அது... -ஆமாம். 223 00:12:52,774 --> 00:12:54,568 -ஒருவேளை... நான்... -ஆமாம். 224 00:12:54,651 --> 00:12:56,903 இடது பக்கம் நகரு. 225 00:12:56,987 --> 00:12:59,656 ஆமாம். ஒருவேளை, வந்து... ஆமாம், அங்கே தான். 226 00:12:59,739 --> 00:13:01,992 இது ஒரு ஒப்பந்தம். 227 00:13:02,617 --> 00:13:03,493 எனவே... 228 00:13:05,245 --> 00:13:07,455 -நான் இதோ வருகிறேன். -சரி. 229 00:13:07,539 --> 00:13:08,540 ஜூனியர்! 230 00:13:10,500 --> 00:13:11,918 ஓ... ஹே, அப்பா. 231 00:13:12,002 --> 00:13:14,796 நான்... நடனமாடிக் கொண்டிருந்தேன். 232 00:13:14,880 --> 00:13:19,342 பொய் சொல்லாதே. நீ அந்த ப்ராகெலை தப்பிக்கவிட்டாய்! 233 00:13:21,887 --> 00:13:24,222 நாம் பேச வேண்டும். 234 00:13:26,141 --> 00:13:27,684 சரி, நாம் வந்து... 235 00:13:28,518 --> 00:13:30,312 எல்லோரும், கேளுங்கள்! 236 00:13:31,104 --> 00:13:33,315 நான் ஒரு கார்கிடம் பிடிபட்டேன். 237 00:13:35,442 --> 00:13:39,404 நீ... பிடிபட்டாயா? நீ மேலே சென்றாயா? நம்பவே முடியவில்லை. 238 00:13:39,487 --> 00:13:43,783 சரி, கேளுங்கள், அவன் ஒரு கார்க் தான், ஆனால் கெட்டவன் இல்லை. 239 00:13:43,867 --> 00:13:46,953 அவன் கெட்ட செயல் செய்தான், ஆனால்... வருத்தப்பட்டான். 240 00:13:47,037 --> 00:13:49,998 நம் எல்லோருக்கும் மோசமான நேரங்கள் இருந்தததில்லையா? 241 00:13:50,081 --> 00:13:51,207 எனக்கு இருந்ததில்லை. 242 00:13:53,251 --> 00:13:56,630 சரி. எனக்கு இருந்திருக்கு. கண்டிப்பாக. 243 00:13:57,255 --> 00:14:01,259 நான் சிறப்பான கோபோவாக இல்லாத நேரத்திலும், நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். 244 00:14:01,343 --> 00:14:04,387 நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம், எப்படி ஒன்றாக சேர்ந்து, 245 00:14:04,471 --> 00:14:07,224 நடந்து கொள்ள போகிறோம் என்பது தான் முக்கியம். 246 00:14:07,307 --> 00:14:10,435 அவன் சொல்வது சரி. அந்த ஃப்ராகெல் சொல்வது சரி! 247 00:14:10,518 --> 00:14:12,354 நாம் ரகசியத் தாக்குதல் செய்ய வேண்டாம். 248 00:14:12,437 --> 00:14:15,857 புதுசாக ஒருவனை நண்பனாக்கி, கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுத்தலாம். 249 00:14:15,941 --> 00:14:18,652 அவனது மரத்தை நாம் கொண்டு போய் கொடுத்தால் அந்த கார்க் நமக்கு உதவுவான். 250 00:14:19,277 --> 00:14:22,989 வாருங்கள். எல்லோரும் ஒன்றாக செய்வோம். 251 00:14:23,531 --> 00:14:24,532 சரி! 252 00:14:24,616 --> 00:14:25,825 ஆம்! 253 00:14:27,994 --> 00:14:31,248 அந்த ஃப்ராகெல் சொல்வது சரி! 254 00:14:32,165 --> 00:14:35,627 தினமும், உலகம் மீண்டும் தொடங்குகிறது 255 00:14:35,710 --> 00:14:38,380 சூரிய ஒளியோ அல்லது மழையோ 256 00:14:38,463 --> 00:14:40,799 வந்து என்னைப் பின் தொடரு 257 00:14:42,467 --> 00:14:46,388 ஒவ்வொரு சூரியோதயமும், எனக்கு இன்னும் இன்னும் காட்டுகிறதே 258 00:14:46,471 --> 00:14:48,974 அறிந்துக் கொள்ள நிறைய இருக்கிறதே 259 00:14:49,057 --> 00:14:51,893 வந்து என்னைப் பின் தொடரு 260 00:14:53,812 --> 00:14:57,857 தினமும் காலையில் 261 00:14:59,109 --> 00:15:03,655 தினமும் மாலையில், என்னை வெளியே அழைக்கிறதே 262 00:15:10,161 --> 00:15:13,915 சூரியன் சுற்றி வரும் வரையினிலே, நானும் இருப்பேன் இவ்வுலகினிலே 263 00:15:14,499 --> 00:15:17,043 ஓசையைப் பின் தொடர்ந்து 264 00:15:17,127 --> 00:15:19,629 ஏதோ என்னை அழைக்கிறதே 265 00:15:21,172 --> 00:15:24,551 உலகமெல்லாம் மெல்ல மஞ்சத்தை மீண்டும் அணைக்கையிலே 266 00:15:25,135 --> 00:15:27,095 நினைவலைகள் தலையில் வீசுகிறதே 267 00:15:27,846 --> 00:15:30,432 ஆச்சரியம் என்னைத் தொடர்கிறதே 268 00:15:32,559 --> 00:15:36,313 தினமும் காலையில் 269 00:15:37,772 --> 00:15:41,943 தினமும் மாலையில், என்னை வெளியே அழைக்கிறதே 270 00:15:42,527 --> 00:15:44,571 கிட்டத்தட்ட வந்துவிட்டோம். வாருங்கள்! 271 00:15:44,654 --> 00:15:48,825 தினமும் காலையில் 272 00:15:49,868 --> 00:15:54,539 தினமும் மாலையில், என்னை வெளியே அழைக்கிறதே 273 00:15:57,167 --> 00:15:59,920 சரி. இங்கே தான். இந்த இடம் சரியாக இருக்கும். ஆம். 274 00:16:00,003 --> 00:16:01,713 -இதை மேலே தூக்குவோம். -தூக்குங்கள். 275 00:16:01,796 --> 00:16:03,924 சிறப்பு. எல்லோருக்கும், நன்றி. 276 00:16:04,007 --> 00:16:06,092 -நன்றி! -அனைவருக்கும் மிக்க நன்றி! 277 00:16:07,135 --> 00:16:08,762 இதைப் பார்த்தாயா. 278 00:16:08,845 --> 00:16:11,181 இப்போது என்னை விட மகிழ்ச்சியான ஒரு ஃப்ராகெல் இருக்கிறதா? 279 00:16:11,264 --> 00:16:15,227 என்மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். 280 00:16:15,310 --> 00:16:16,353 மேலும்... 281 00:16:17,687 --> 00:16:18,688 ஃப்ராகெல்கள். 282 00:16:22,359 --> 00:16:25,028 நீ அவனை நம்பலாம் என்றாயே. 283 00:16:27,364 --> 00:16:29,658 ஏதோவொன்று அவன் மனதை மாற்றியிருக்கிறது. 284 00:16:30,242 --> 00:16:31,451 கீழே போங்கள், சீக்கிரம்! 285 00:16:33,578 --> 00:16:35,205 வா, வெம்ப்ளே. வா. 286 00:16:40,919 --> 00:16:42,170 என்னை போக விடு, முடியுடைய மிருகமே. 287 00:16:42,254 --> 00:16:45,966 சரி, ஸ்புராக்கெட். மன்ச்சி மைக்ரோ பிளாஸ்டிக்ஸை அணுகுகிறது, 288 00:16:46,049 --> 00:16:49,469 நாம் இலக்கை நோக்கி நகர்கிறோம்... 289 00:16:49,970 --> 00:16:52,222 ஓ, இல்லை! ஸ்புராக்கெட், மின் தகடு பழுதாகிவிட்டது! 290 00:16:52,305 --> 00:16:55,934 நான் ப்ரேக்கரை சரிசெய்ய வேண்டும். எனக்கு உன் உதவித் தேவை, ஸ்புராக்கெட். 291 00:16:56,017 --> 00:16:57,936 மைக்ரோஸ்கோப் கேமராவை தயாராக வைத்துக்கொள் 292 00:16:58,019 --> 00:17:02,941 மின்சாரம் திரும்பியதும் பதிவு செய்யத் தொடங்கிவிடு இல்லையென்றால் அனைத்தையும் இழந்துவிடுவோம். 293 00:17:05,485 --> 00:17:08,280 ஃப்ராகெல்களை நம்ப கூடாது என்று அப்பா சொல்லியிருக்கிறார். 294 00:17:08,362 --> 00:17:10,239 நீங்கள் எங்களுடையதைத் திருட நினைக்கிறீர்கள். 295 00:17:10,323 --> 00:17:15,704 நான் ஜூனியர் ஜூனியரை கிணற்றுக்குள் போட்டால் தான் கவனம் சிதறாமல் இருப்பேன். 296 00:17:15,786 --> 00:17:20,333 ஃப்ராகெல்களை கவனிக்க மறக்க மாட்டேன்! 297 00:17:21,376 --> 00:17:25,088 நீ என் மகனாயிற்றே! நீ தான் உண்மையான கார்க். 298 00:17:27,299 --> 00:17:29,092 எப்படி இவ்வளவு தவறாக செயல்பட்டேன்? 299 00:17:29,885 --> 00:17:32,596 சரி... ஹே, இப்படி யோசித்துப் பார். 300 00:17:32,679 --> 00:17:34,514 இதை விட மோசமாக முடியாது. 301 00:17:34,598 --> 00:17:37,183 ஹே, அப்படி சொல்லாதே. 302 00:17:37,267 --> 00:17:39,352 எப்படி இருந்தாலும் நிலைமை மோசமாகலாம். 303 00:17:40,854 --> 00:17:42,022 ஒரு பிரச்சினை. 304 00:17:42,105 --> 00:17:44,774 -பார்த்தாயா? -கூழாங்கற்கள் தாங்கிப் பிடிக்கவில்லை. 305 00:17:44,858 --> 00:17:47,235 கிராகெல் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. 306 00:17:47,319 --> 00:17:48,403 திட்டம் தோல்வியடைந்தது. 307 00:17:49,195 --> 00:17:50,572 ஓவர் அண்ட் அவுட். 308 00:17:51,281 --> 00:17:53,909 எதுவும் வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். 309 00:17:54,618 --> 00:17:58,121 நாம் இங்கு மாட்டிக்கொண்டுள்ளதால், அங்கே சென்று உதவ முடியாது. 310 00:17:59,164 --> 00:18:04,461 கோபோ, கார்குகளின் நற்குணங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தாய். அது நல்ல விஷயம். 311 00:18:04,961 --> 00:18:08,548 நம் கடினமான தருணங்கள் நம்மை யாரென்று வரையறுக்கவில்லையா? 312 00:18:08,632 --> 00:18:10,675 -ஆம். -நன்றி. 313 00:18:11,509 --> 00:18:14,346 நான் தவறாக நினைத்திருந்த விஷயத்தை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. 314 00:18:14,429 --> 00:18:18,600 நம் கடினமான தருணங்கள் நம்மை வரையறுக்கும், ஏனென்றால் அது என்னைப்பற்றி சொல்லும். 315 00:18:18,683 --> 00:18:21,436 கோபோ ஃப்ராகெல் அனைத்தையும் பாழாக்கிய தருணம் அது. 316 00:18:21,519 --> 00:18:24,731 நீ என்னை பார்க்கக்கூட வேண்டாம். நான் இங்கிருந்துப் போகிறேன். 317 00:18:30,403 --> 00:18:31,613 என்னைப் பார்க்காதே! 318 00:18:32,447 --> 00:18:34,115 என்னைப் பார்க்காதே. 319 00:18:36,409 --> 00:18:37,744 அவனை நினைத்துக் கவலைப்படுகிறேன். 320 00:18:38,495 --> 00:18:40,830 அவனை இது போல் பார்த்ததில்லை. 321 00:18:40,914 --> 00:18:46,419 ஜம்பி ஸ்டிக்கில் நான் தோற்கடித்த போது கூட இல்லை. அவன் உருவாக்கி, நான் சிறந்து விளங்கிய விளையாட்டு 322 00:18:46,503 --> 00:18:48,046 நாம் அவனை அணைத்துக்கொள்ள வேண்டுமா? 323 00:18:48,964 --> 00:18:51,049 அது போதுமா என்று எனக்குத் தெரியாது. 324 00:18:51,132 --> 00:18:53,969 ஆம், ஆனால் நான் இறுக்கமாக அணைத்துக் கொள்வதைப் பற்றி பேசுகிறேன். 325 00:18:54,803 --> 00:18:57,138 சூழ்நிலை தலைகீழானால்? 326 00:18:57,222 --> 00:18:59,599 -கோபோ நம்மிடம் என்ன சொல்வான்? -ஆம். 327 00:18:59,683 --> 00:19:03,770 விஷயங்கள் நல்லதாகவும் அமையலாம் என்று ஞாபகப்படுத்துவான். 328 00:19:03,853 --> 00:19:04,854 ஆமாம். 329 00:19:04,938 --> 00:19:07,566 நாம் நம் தவறுகளால் வரையறுக்கப்படுவதில்லை, 330 00:19:07,649 --> 00:19:10,569 நாம் அனைவரும் சேர்ந்து எப்படி விஷயங்களை சரிசெய்கிறோம் என்பதை பொருத்து தான் அது. 331 00:19:10,652 --> 00:19:13,446 -ஆம். -ஒற்றுமையாக நம்மால் எதையும் செய்ய முடியும். 332 00:19:14,030 --> 00:19:17,867 நான் கோபோ போல பேசுகிறேன். அதை விட நுணுக்கமாக இருக்கிறது என நினைக்கிறேன். 333 00:19:18,743 --> 00:19:21,288 -பிறகு அவன் பாடுவான். -ஆம். 334 00:19:21,871 --> 00:19:24,499 நீ சொல்வது சரி. நான் பாடுவேன். 335 00:19:28,253 --> 00:19:31,798 நாம் சேர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் 336 00:19:33,383 --> 00:19:36,469 உங்கள் அண்டை வீட்டாரை விலகிச் செல்ல விடாதீர்கள் 337 00:19:38,430 --> 00:19:42,017 புயல் காலத்தை நாம் வரவேற்க வேண்டும் 338 00:19:44,019 --> 00:19:47,606 துடிப்பான தைரியமான இதயத்துடன் 339 00:19:48,773 --> 00:19:53,737 எனவே, அன்பையும், எதிர்ப்பார்ப்பையும் கொடுங்கள் 340 00:19:54,237 --> 00:19:58,617 இவை அனைத்தும் நமக்கு என்றுமே தேவை 341 00:19:58,700 --> 00:20:00,911 ஏனென்றால் உனக்கும் எனக்கும் 342 00:20:00,994 --> 00:20:02,621 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது 343 00:20:02,704 --> 00:20:06,958 நம் அனைவருக்கும் ஒரே பயணம் தான் அது நம்மை ஒன்றிணைக்கிறது 344 00:20:07,042 --> 00:20:09,252 நமக்கு வெளிச்சத்தையும் காட்டுகிறது 345 00:20:09,336 --> 00:20:10,921 நம் அனைவருக்கும் ஒரு பாதை இருக்கிறது 346 00:20:11,004 --> 00:20:15,008 நம் அனைவருக்கும் ஒரு கதை இருக்கிறது அது நீண்டுக் கொண்டேயிருக்கும் 347 00:20:15,091 --> 00:20:17,844 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது ஒரே இதயம் தான் 348 00:20:17,928 --> 00:20:20,722 காலநிலை எப்படியிருந்தாலும் நான் இங்கிருக்கிறேன் 349 00:20:21,306 --> 00:20:24,517 நான் இருட்டின் விளிம்பில் இருக்கிறேன் 350 00:20:26,102 --> 00:20:29,856 நீங்கள் எங்கு இருந்தாலும் 351 00:20:29,940 --> 00:20:33,443 உங்கள் இதயத்தில் ஒளி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் 352 00:20:33,526 --> 00:20:34,569 எனவே... 353 00:20:34,653 --> 00:20:36,863 அன்பையும், எதிர்ப்பார்ப்பையும் கொடுங்கள் 354 00:20:36,947 --> 00:20:38,365 ஜூனியர் ஜூனியர்! 355 00:20:38,448 --> 00:20:42,077 -இவை அனைத்தும் நமக்கு என்றுமே தேவை -ஃப்ராகெல் இசை உன்னை எழுப்பிவிட்டது. 356 00:20:42,160 --> 00:20:43,912 நம் அனைவருக்கும் ஓரே இதயம் தான் இருக்கிறது 357 00:20:43,995 --> 00:20:46,414 -நம் அனைவருக்கும் ஓரே பயணம் தான் -எனக்கு என்ன செய்ய வேண்டுமென தெரியும். 358 00:20:46,498 --> 00:20:48,083 அது நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது 359 00:20:48,166 --> 00:20:50,544 -நமக்கு வெளிச்சத்தையும் காட்டுகிறது -நன்றி, ஃப்ராகெல்களே! 360 00:20:50,627 --> 00:20:52,212 நம் அனைவருக்கும் ஒரு பாதை இருக்கிறது 361 00:20:52,295 --> 00:20:56,508 நம் அனைவருக்கும் ஒரு கதை இருக்கிறது அது நீண்டுக் கொண்டேயிருக்கும் 362 00:20:56,591 --> 00:20:58,969 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது 363 00:20:59,052 --> 00:21:02,806 நாம் சேர்ந்திருக்கும் போது தேவையற்ற குழப்பம் தேவையில்லை 364 00:21:02,889 --> 00:21:09,145 சில மாயாஜாலம் நடப்பதற்கு நாம் அனைவரும் தேவைப்படுகிறோம் 365 00:21:09,229 --> 00:21:11,189 -நானா இப்படிப் பாடினேன்? -ஆமாம். 366 00:21:11,273 --> 00:21:12,941 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது 367 00:21:13,024 --> 00:21:17,237 நம் அனைவருக்கும் ஒரே பயணம் தான் அது நம்மை ஒன்றிணைக்கிறது 368 00:21:17,320 --> 00:21:19,489 நமக்கு வெளிச்சத்தையும் காட்டுகிறது 369 00:21:19,573 --> 00:21:21,116 நம் அனைவருக்கும் ஒரு பாதை இருக்கிறது 370 00:21:21,199 --> 00:21:25,370 நம் அனைவருக்கும் ஒரு கதை இருக்கிறது அது நீண்டுக் கொண்டேயிருக்கும் 371 00:21:25,453 --> 00:21:28,290 -நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது -ஒரே இதயம் தான் இருக்கிறது 372 00:21:33,879 --> 00:21:37,132 என்ன... ஜூனியர்! என் நீரூற்று! 373 00:21:37,215 --> 00:21:38,341 நீ என்ன செய்கிறாய்? 374 00:21:38,425 --> 00:21:41,636 சரியான விஷயத்தை செய்கிறேன், அப்பா. இந்த தண்ணீர் நம் அனைவருக்கும் உரியது. 375 00:21:56,192 --> 00:21:57,527 அனைவருக்கும்! 376 00:22:00,947 --> 00:22:05,076 -அந்த பாறை இதை சரி செய்துவிட்டது. ஆம்! -தண்ணீர் திசை மாறுகிறது. 377 00:22:06,912 --> 00:22:09,247 ஃப்ராகெல்கள் சாதித்துவிட்டன! 378 00:22:10,457 --> 00:22:12,417 கிராகெல்கள் வீட்டிற்கு வரலாம். 379 00:22:19,841 --> 00:22:21,843 நம் அனைவருக்கும் தண்ணீர் கிடைத்துவிட்டது. 380 00:22:27,057 --> 00:22:29,226 -தண்ணீர் மீண்டும் வந்துவிட்டது. -மின் சக்தி மீண்டும் கிடைத்துவிட்டது. 381 00:22:29,309 --> 00:22:30,393 வேலை மீண்டும் துவங்கப் போகிறது. 382 00:22:30,477 --> 00:22:31,853 ஹூரே! 383 00:22:31,937 --> 00:22:34,189 நாம் கிராகெல் குளத்தைக் காப்பற்றிவிட்டோம்! 384 00:22:34,272 --> 00:22:35,941 -நாம் சாதித்துவிட்டோம்! -கிராகெல் குளம் நிரம்பிவிட்டது! 385 00:22:36,024 --> 00:22:37,525 நன்றி, ஜூனியர். 386 00:22:37,609 --> 00:22:39,444 பரவாயில்லை, பரவாயில்லை! 387 00:22:39,527 --> 00:22:41,238 அது நம்முடைய தண்ணீர்! 388 00:22:41,321 --> 00:22:45,450 அப்பா, நம்மிடம், தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் உள்ளது. 389 00:22:45,533 --> 00:22:48,036 ஆனால் நாம் கார்குகளாயிற்றே. 390 00:22:48,119 --> 00:22:50,038 அமைதியாக இருங்கள். 391 00:22:50,121 --> 00:22:52,874 -அவன் நல்ல பையன். -ஆம்! 392 00:22:52,958 --> 00:22:58,004 மின் இணைப்பு இன்னும் மூன்று, இரண்டு நொடிகளில்... 393 00:22:58,505 --> 00:23:00,298 கிடைத்துவிட்டது, ஸ்புராக்கெட்! 394 00:23:00,382 --> 00:23:02,175 டேங்கின் கேமராவில் உள்ள பதிவு பொத்தானை அழுத்து. 395 00:23:03,718 --> 00:23:05,887 ஸ்புராக்கெட், சீக்கிரம்! 396 00:23:09,474 --> 00:23:10,559 குட்பை, முடியுடைய மிருகமே. 397 00:23:15,605 --> 00:23:18,066 நன்றி, முடியுடைய மிருகமே. மிகவும் அழகான பரிசு. 398 00:23:18,817 --> 00:23:20,485 மிகவும் அசத்தலான கலைப்பொருள். 399 00:23:28,076 --> 00:23:29,828 இது வேலை செய்கிறது, ஸ்புராக்கெட். 400 00:23:30,912 --> 00:23:32,414 மன்ச்சி சாதித்துவிட்டது. 401 00:23:33,331 --> 00:23:34,916 நீயும் தான், நண்பா. 402 00:23:35,417 --> 00:23:36,877 இங்கே வா. 403 00:23:36,960 --> 00:23:37,961 ஹூரே! 404 00:23:38,044 --> 00:23:40,505 -அது அருமையானது. -மகிழ்ச்சியான முடிவு என்றால் எனக்கு பிடிக்கும். 405 00:23:40,589 --> 00:23:41,798 -எனக்கும் தான். -ஆமாம். 406 00:23:41,882 --> 00:23:43,466 -நாம் சாதித்துவிட்டோம்! -ஆம். 407 00:23:43,550 --> 00:23:46,386 -சரி, நன்றி, ஜூனியர். -நன்றி, கோபோ. 408 00:23:46,469 --> 00:23:48,013 -மிக்க நன்றி. -மிக்க நன்றி. 409 00:23:48,096 --> 00:23:50,348 -உண்மையாகவே பாராட்டுக்குரியது. -நான் உன்னை பாராட்டுகிறேன். 410 00:23:50,432 --> 00:23:52,475 -நாம் பிறகு சந்திக்கலாம். -அப்படித் தான் நம்புகிறேன். 411 00:23:52,559 --> 00:23:54,436 -நன்றி. -நன்றி. 412 00:23:54,519 --> 00:23:56,396 -சரி... -நண்பர்களே, நாம் செல்லலாம். 413 00:23:56,980 --> 00:23:58,481 விரைவில் சந்திப்போம். 414 00:23:58,899 --> 00:24:00,734 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது 415 00:24:00,817 --> 00:24:05,155 நம் அனைவருக்கும் ஒரே பயணம் தான் அது நம்மை ஒன்றிணைக்கிறது 416 00:24:05,238 --> 00:24:07,198 நமக்கு வெளிச்சத்தையும் காட்டுகிறது 417 00:24:07,282 --> 00:24:08,909 நம் அனைவருக்கும் ஒரு பாதை இருக்கிறது 418 00:24:08,992 --> 00:24:13,204 நம் அனைவருக்கும் ஒரு கதை இருக்கிறது அது நீண்டுக் கொண்டேயிருக்கும் 419 00:24:13,288 --> 00:24:17,959 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது ஒரே இதயம் தான் 420 00:24:19,502 --> 00:24:22,631 நன்றி. அருமை. அட, மிகவும் அருமையான வரவேற்பு. 421 00:24:22,714 --> 00:24:25,008 நன்றி. நன்றி. நன்றி! 422 00:24:26,635 --> 00:24:30,388 நம் வீட்டு ஆய்வகத்திலிருந்து சூரிய ஒளியின் சக்தி மூலம் பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியாவை 423 00:24:30,472 --> 00:24:34,476 கண்டுப்பிடித்து, அதை ஆவணப்படமாக்கி இருக்கிறோம் என்பதை நம்ப முடிகிறதா? 424 00:24:35,644 --> 00:24:39,606 இந்த இடத்திற்கு வரும்போதே, நாம் உலகை மாற்றப் போகிறோம் என நான்தான் சொன்னேனே. 425 00:24:42,859 --> 00:24:44,569 நாம் அடுத்து என்ன கண்டுப்பிடிக்கப் போகிறோம் என ஆவலாக இருக்கிறது. 426 00:24:49,658 --> 00:24:53,745 மாட் மாமா, உங்கள் அருங்காட்சியகத்தில் எல்லா இடங்களிலிருந்தும் பொருட்களை நிரப்பியுள்ளோம். 427 00:24:54,955 --> 00:24:56,581 அங்கு கிராகெலின் பளிங்கு மேலாடை உள்ளது. 428 00:24:57,832 --> 00:25:00,418 மற்றும் மெர்கெலின் ஓடால் செய்த ஹேர்பேண்ட். 429 00:25:00,502 --> 00:25:02,379 ஆம், மற்றும் டூஸரின் ப்ளூப்ரிண்டுகள். 430 00:25:03,088 --> 00:25:05,048 அவை ப்ளூவாக இருக்காது, சும்மா அப்படி அழைப்பார்கள். 431 00:25:05,131 --> 00:25:08,093 ஆம், அவற்றை கடனாக வாங்கியுள்ளனர். நமக்கு அவை திரும்ப வேண்டும். 432 00:25:08,176 --> 00:25:10,595 மற்றும் கார்குகளின் நீரூற்றில் ஒரு பகுதி. 433 00:25:10,679 --> 00:25:13,431 அதை சரியாக சுத்தம் செய்ய என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். 434 00:25:13,515 --> 00:25:17,644 சரி... நமக்கு தேவைப்பட்ட போது நாம் எப்படி ஒன்று கூடி வந்தோம் என்பதை உணர்த்தும் பொருட்களால் 435 00:25:17,727 --> 00:25:20,313 இந்த இடத்தை நிரப்ப விரும்பினோம். 436 00:25:20,397 --> 00:25:23,024 இந்த அருங்காட்சியாகத்திற்கான உங்கள் உண்மையான திட்டம் இதுவல்ல என தெரியும், 437 00:25:23,108 --> 00:25:25,402 -ஆனால் எங்களுக்கு இது முக்கியமாகப்பட்டது. -ஆம். 438 00:25:26,486 --> 00:25:27,487 சரி, இது... 439 00:25:33,660 --> 00:25:37,455 இது தான் என் திட்டமே. ஒருவழியாக நீங்கள் இதை சரியாக புரிந்துக்கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. 440 00:25:37,539 --> 00:25:38,999 ஆம்! 441 00:25:40,458 --> 00:25:43,044 கொடுக்கும்படி என்னிடம் மற்றுமொரு கலைப்பொருள் உள்ளது. 442 00:25:43,128 --> 00:25:44,671 அடடே. 443 00:25:44,754 --> 00:25:45,755 இதோ. 444 00:25:46,339 --> 00:25:47,757 அது என்னது, மாட் மாமா? 445 00:25:47,841 --> 00:25:49,634 இதைப் பார்த்தால் தெரியவில்லையா? 446 00:25:49,718 --> 00:25:51,469 இது ஒரு... ஒரு... 447 00:25:53,597 --> 00:25:54,931 லுக்கீ குக்கீ. 448 00:25:56,725 --> 00:25:59,436 அதற்குள் எட்டிப் பார்த்தால், உனக்கு ஒரு குக்கீ கிடைக்கும். 449 00:25:59,519 --> 00:26:02,522 சரி. இப்போது புரிகிறது, ஆம். 450 00:26:03,356 --> 00:26:04,357 அருமை. 451 00:26:05,150 --> 00:26:06,568 அருமை. 452 00:26:07,110 --> 00:26:08,737 ஓ. சிறப்பு. 453 00:26:12,115 --> 00:26:13,617 -நமக்கு எப்போது அந்த குக்கீ கிடைக்கும்? -ஆம், எப்போது? 454 00:26:29,966 --> 00:26:31,718 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது 455 00:26:31,801 --> 00:26:36,014 நம் அனைவருக்கும் ஒரே பயணம் தான் அது நம்மை ஒன்றிணைக்கிறது 456 00:26:36,097 --> 00:26:38,016 நமக்கு வெளிச்சத்தையும் காட்டுகிறது 457 00:26:38,099 --> 00:26:39,976 நம் அனைவருக்கும் ஒரு பாதை இருக்கிறது 458 00:26:40,060 --> 00:26:44,314 நம் அனைவருக்கும் ஒரு கதை இருக்கிறது அது நீண்டுக் கொண்டேயிருக்கும் 459 00:26:44,397 --> 00:26:46,483 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது 460 00:26:46,566 --> 00:26:50,487 நாம் சேர்ந்திருக்கும் போது தேவையற்ற குழப்பம் தேவையில்லை 461 00:26:50,570 --> 00:26:56,785 சில மாயாஜாலம் நடப்பதற்கு நாம் அனைவரும் தேவைப்படுகிறோம் 462 00:26:56,868 --> 00:26:58,745 நானா இப்படிப் பாடினேன்? 463 00:26:58,828 --> 00:27:00,664 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது 464 00:27:00,747 --> 00:27:05,001 நம் அனைவருக்கும் ஒரே பயணம் தான் அது நம்மை ஒன்றிணைக்கிறது 465 00:27:05,085 --> 00:27:07,087 நமக்கு வெளிச்சத்தையும் காட்டுகிறது 466 00:27:07,170 --> 00:27:08,922 நம் அனைவருக்கும் ஒரு பாதை இருக்கிறது 467 00:27:09,005 --> 00:27:13,301 நம் அனைவருக்கும் ஒரு கதை இருக்கிறது அது நீண்டுக் கொண்டேயிருக்கும் 468 00:27:13,385 --> 00:27:16,388 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது ஒரே இதயம் தான் 469 00:27:23,687 --> 00:27:25,480 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது 470 00:27:25,564 --> 00:27:29,776 நம் அனைவருக்கும் ஒரே பயணம் தான் அது நம்மை ஒன்றிணைக்கிறது 471 00:27:29,859 --> 00:27:31,987 நமக்கு வெளிச்சத்தையும் காட்டுகிறது 472 00:27:32,070 --> 00:27:33,822 நம் அனைவருக்கும் ஒரு பாதை இருக்கிறது 473 00:27:33,905 --> 00:27:38,034 நம் அனைவருக்கும் ஒரு கதை இருக்கிறது அது நீண்டுக் கொண்டேயிருக்கும் 474 00:27:38,118 --> 00:27:42,664 நம் அனைவருக்கும் ஒரே இதயம் தான் இருக்கிறது ஒரே இதயம் தான் 475 00:27:42,747 --> 00:27:44,749 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்