1 00:00:25,318 --> 00:00:27,153 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:27,237 --> 00:00:29,406 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:29,489 --> 00:00:31,491 இசை முழங்கட்டும் 4 00:00:31,575 --> 00:00:33,410 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:33,493 --> 00:00:35,704 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:35,787 --> 00:00:37,747 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:37,831 --> 00:00:39,374 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:39,457 --> 00:00:40,458 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:40,542 --> 00:00:41,543 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:41,626 --> 00:00:42,627 ரெட். 11 00:00:45,755 --> 00:00:47,215 ஜூனியர்! 12 00:00:47,299 --> 00:00:48,758 ஹலோ. 13 00:00:49,676 --> 00:00:51,344 என் முள்ளங்கி. 14 00:00:52,470 --> 00:00:54,431 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:54,514 --> 00:00:56,558 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:56,641 --> 00:00:58,643 இசை முழங்கட்டும் 17 00:00:58,727 --> 00:01:02,105 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:02,731 --> 00:01:04,356 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:06,109 --> 00:01:10,572 ஆக, டாக் தன் வீட்டு ஆய்வகத்தில், கடலில் உள்ள 20 00:01:10,655 --> 00:01:15,744 மைக்ரோ ப்ளாஸ்டிக்கை மக்க வைக்கும் பாக்டீரியாவை 21 00:01:15,827 --> 00:01:19,372 கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறாள். 22 00:01:22,375 --> 00:01:24,377 எனது ஆவணப்படத்தைப் பார்க்கிறேன். 23 00:01:25,128 --> 00:01:28,089 உண்மையாக சொல்கிறேன், நண்பா. இது தான் அந்த பாக்டீரியா. 24 00:01:28,173 --> 00:01:31,134 நான் வெப்ப நிலையை மட்டும் சரியாக பராமரித்தால், 25 00:01:31,218 --> 00:01:34,095 இந்த பாக்டீரியா ப்ளாஸ்டிக்கை உண்டுவிடும். 26 00:01:34,179 --> 00:01:36,932 அப்படி செய்தால், பெயர் வைக்கணும். 27 00:01:37,015 --> 00:01:39,434 நான் அதை மன்ச்சி என்று அழைக்கப் போகிறேன். 28 00:01:40,018 --> 00:01:41,645 அதை பிறகு மாற்றிக்கொள்ளலாம். 29 00:01:43,021 --> 00:01:45,106 இல்லை! ஹீட்டர் உடைந்துவிட்டது. 30 00:01:48,818 --> 00:01:50,654 நீதானா! ஸ்க்ரூவே. 31 00:01:52,322 --> 00:01:54,449 நீ மன்ச்சியைக் கொல்ல நான் விடமாட்டேன். 32 00:01:54,532 --> 00:01:56,576 உன்னை உள்ளே பொருத்திவிட்டு இதை சரி செய்கிறேன். 33 00:01:58,995 --> 00:02:00,956 நன்றி, ஸ்புராக்கெட். 34 00:02:01,581 --> 00:02:03,416 இது ஒரு சிறிய ஸ்க்ரூ. 35 00:02:03,500 --> 00:02:06,461 குழந்தையின் கைகள் இருந்தால் நல்லா இருக்கும். 36 00:02:08,087 --> 00:02:09,838 ஓ, ஐயோ! 37 00:02:15,554 --> 00:02:18,014 இல்லை, நான்... 38 00:02:18,098 --> 00:02:22,102 -தயவுசெய்து... நான் வருகிறேன்! -என்னை மன்னித்துவிடு! 39 00:02:22,185 --> 00:02:23,603 நானும் தான்! 40 00:02:25,063 --> 00:02:30,068 ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த நீர்விழ்ச்சியில் இன்னும் தண்ணீர் வருகிறது. 41 00:02:30,151 --> 00:02:31,653 ஏன் என்று தெரியவில்லை. 42 00:02:32,654 --> 00:02:34,948 எல்லா நீரும் நம்முடையது! 43 00:02:35,031 --> 00:02:37,242 கார்குகள், கார்குகள், கார்குகள். 44 00:02:38,618 --> 00:02:40,203 சரி, என்னுடன் பாடு, மகனே. 45 00:02:40,954 --> 00:02:44,416 நம்மிடம் இருக்கும் தண்ணீர் முழுவதும் பசையாக இருக்கிறது. 46 00:02:44,499 --> 00:02:46,501 என் விசிலில் உள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும். 47 00:02:46,585 --> 00:02:49,087 இந்த பசைக்கு யாராவது ஒரு தீர்வு காண வேண்டும். 48 00:02:49,170 --> 00:02:52,465 மெர்கெல்கள் பூபரின் சலவைத் தொட்டியில் எப்போதும் வசிக்க முடியாது. 49 00:02:52,549 --> 00:02:55,552 ஆம், தசைப்பிடிப்பு ஏற்படுவதில் எனக்கு ஆச்சரியமில்லை, சகோ. 50 00:02:55,635 --> 00:02:59,639 சரி! தண்ணீர் சாகசம் செய்ய யாரெல்லாம் தயார்? 51 00:03:00,849 --> 00:03:04,185 மேலும் ஃபின், ஸ்ப்லிஷ், ஸ்ப்லாஷ் மற்றும் ஸ்ப்லூஷ். 52 00:03:04,269 --> 00:03:05,979 -ஹே, சூப் சகோ. -என்ன? 53 00:03:06,062 --> 00:03:09,608 உன்னால் முடிந்தால், எங்களுக்கு இன்னொரு கோப்பை கடற்பாசி சூப் வேண்டும். 54 00:03:09,691 --> 00:03:11,526 ஆம். கண்டிப்பாக. ஹே, ரெட். 55 00:03:11,610 --> 00:03:13,236 நான் வேறு ஏதாவது செய்யவா? 56 00:03:13,320 --> 00:03:15,280 அதாவது, ஏதேனும் முக்கியமாக? 57 00:03:15,363 --> 00:03:16,823 சூப் செய்வதைத் தவிர? 58 00:03:17,407 --> 00:03:18,950 -மெலடி! -ஓ, இல்லை. 59 00:03:19,034 --> 00:03:20,493 90 டிகிரியில் வாலை வைத்துக்கொள். 60 00:03:21,161 --> 00:03:24,039 பிறகு ஃபின், ஸ்ப்லிஷ், ஸ்ப்லாஷ் மற்றும் ஸ்ப்லூஷ் செய். 61 00:03:24,122 --> 00:03:25,665 ஃபின் மற்றும் ஸ்ப்லிஷ்... 62 00:03:26,458 --> 00:03:28,209 கிராகெல்களே, கவனம். 63 00:03:28,293 --> 00:03:30,378 இங்கு குழப்பமான சூழ்நிலை உள்ளது. 64 00:03:30,462 --> 00:03:31,463 ஃபின் மற்றும் ஸ்ப்லிஷ்... 65 00:03:31,546 --> 00:03:35,217 ஹே, மோகீ. இப்போது தான் கிராகெல்களுக்கு பூசணிக்காய் சூப் செய்து முடித்தேன். 66 00:03:35,300 --> 00:03:37,427 நான் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா? 67 00:03:38,261 --> 00:03:39,846 என் தண்ணீர் வாளி. 68 00:03:39,930 --> 00:03:44,059 மெர்கெல்களுக்காக நன்னீர் நதியிலிருந்து நீர் எடுத்து வர வாளி வேண்டும். 69 00:03:44,142 --> 00:03:47,646 ஞாபகமிருக்கட்டும், நாம் இந்த வாளியை பகிர்ந்துக் கொள்கிறோம். 70 00:03:47,729 --> 00:03:49,689 நான் சண்டையிட விரும்பவில்லை, 71 00:03:49,773 --> 00:03:53,526 ஆனால் மெர்கெல்களின் காலை நேர தண்ணீர் சாகசம் கிராகெல்களை விழிக்கச் செய்கின்றன. 72 00:03:54,277 --> 00:03:56,404 ஜாலியாக இருக்க நேரமே கிடையாது. 73 00:03:56,488 --> 00:03:59,282 கிராகெல்கள் எப்போதுமே கனவில் விளையாடுபவர்கள்! 74 00:04:00,659 --> 00:04:02,702 கிராகெல்களே, இந்த ஆற்றலை உள்ளே விடாதீர்கள். 75 00:04:02,786 --> 00:04:04,412 சற்று சுவாசியுங்கள்... 76 00:04:05,455 --> 00:04:06,915 பிறகு நடனமாடுங்கள். 77 00:04:09,751 --> 00:04:11,294 மோகீ, கிராகெல்கள்... 78 00:04:11,378 --> 00:04:13,672 -ஃபின், ஸ்ப்லிஷ், ஸ்ப்லாஷ் மற்றும் ஸ்ப்லூஷ்! -ரெட்? 79 00:04:13,755 --> 00:04:15,632 -ஃபின் மற்றும்... -நிறைய பிரச்சினைகளைத் தீர்க்கணுமா? 80 00:04:16,800 --> 00:04:19,261 உலகின் பழமையான ஃப்ராகெலும், வெம்ப்ளேவும் வருகின்றனர். 81 00:04:19,344 --> 00:04:21,596 ஞானிகள் குழு என்ன யோசித்திருக்கிறது என பார்க்கலாம். 82 00:04:22,180 --> 00:04:23,390 இளம் பூபர்? 83 00:04:24,391 --> 00:04:28,395 உன் உதவியை ஞானிகள் குழு பயன்படுத்திக்கொள்ளும். 84 00:04:30,438 --> 00:04:32,023 அப்படியா? 85 00:04:33,149 --> 00:04:35,569 எங்களுக்கு இன்னும் கொஞ்சம் முள்ளங்கி நூடுல் சூப் கிடைக்குமா? 86 00:04:35,652 --> 00:04:38,530 எங்களில் ஒருவர் நிறைய சாப்பிட்டுவிட்டோம், அதனால் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. 87 00:04:39,698 --> 00:04:42,200 அது நான் தான். நான் அதிகமாக சாப்பிட்டுவிட்டேன். 88 00:04:43,493 --> 00:04:45,036 ஆம், கண்டிப்பாக. 89 00:04:45,120 --> 00:04:47,038 எனக்கு சூப் ரொம்ப பிடிக்கும், சரியா? 90 00:04:48,123 --> 00:04:49,541 நன்றி, பூபர். 91 00:04:52,294 --> 00:04:54,671 அது ஒரு நீண்ட பெருமூச்சு. உனக்கு ஒன்றுமில்லையே? 92 00:04:54,754 --> 00:04:58,550 ஆம். எல்லோரும் ஏதோவொரு முக்கியமான விஷயத்தை செய்கின்றனர், 93 00:04:58,633 --> 00:05:00,176 ஆனால் நானோ வெறும் சூப் சமைப்பவன். 94 00:05:00,260 --> 00:05:01,595 என்னை தவறாக நினைக்காதே, 95 00:05:01,678 --> 00:05:03,054 எனக்கு சூப் செய்வது பிடிக்கும். 96 00:05:03,138 --> 00:05:07,183 சுவையான கம்போவையோ அல்லது பொய்லாபைசையோ யார் தான் விரும்பமாட்டார்கள், சரிதானே? 97 00:05:07,809 --> 00:05:09,769 கண்டிப்பாக. ஆமாம். 98 00:05:09,853 --> 00:05:13,440 நான் செய்வது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 99 00:05:13,523 --> 00:05:16,318 அனைவரும் ஏதோ ஒரு முக்கியமான பங்களிப்பைத் தருவார்கள். 100 00:05:16,401 --> 00:05:19,696 என் மாட் மாமா இதைப்பற்றி தபால் அட்டையில் குறிப்பிட்டிருந்தார். 101 00:05:19,779 --> 00:05:21,615 அதைப் படித்துக் காட்டு, சரியா? 102 00:05:21,698 --> 00:05:23,199 “அன்புள்ள மருமகன் கோபோ...” 103 00:05:23,283 --> 00:05:27,078 இந்த உலகிற்கு நாம் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை சுலபமாக மறந்துவிடலாம். 104 00:05:27,162 --> 00:05:30,040 நிச்சயமாக, எனக்கு அப்படி இல்லை, ஆனால் மற்றவர்களுக்கு இருக்கலாம். 105 00:05:30,123 --> 00:05:31,750 அன்றொரு நாள், 106 00:05:31,833 --> 00:05:34,920 நோக்கமில்லாத சில அறிவற்ற உயிரினங்களைக் கண்டேன். 107 00:05:35,503 --> 00:05:37,255 அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. 108 00:05:37,339 --> 00:05:39,925 அதிர்ஷ்டவசமாக, நான் அங்கு இருந்தேன். 109 00:05:43,803 --> 00:05:45,805 என்னைப் பார்த்ததும், அவர்களுக்கு புது உற்சாகம் கிடைத்தது. 110 00:05:48,516 --> 00:05:50,644 இது உங்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம். 111 00:05:51,853 --> 00:05:53,772 -மன்னிக்கவும், சார். -மன்னிக்கவும். 112 00:05:54,773 --> 00:05:57,025 சார், நான் ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கிறேன். 113 00:05:57,108 --> 00:05:59,152 -பாதுகாவலரே! -ஓ, ஆமாம். 114 00:05:59,236 --> 00:06:01,196 பாதுகாவலரே! பாதுகாவலரே! 115 00:06:01,279 --> 00:06:02,864 நீங்கள் தயாரா? 116 00:06:02,948 --> 00:06:05,909 அறிவற்ற உயிரினங்களின் ஒரு பகுதியினர் என் வருகையால் உற்சாகமடைந்து 117 00:06:05,992 --> 00:06:08,328 இசையை தன்னிச்சையாக ஒலிக்கச் செய்தனர். 118 00:06:09,704 --> 00:06:13,124 ஞாபகமிருக்கட்டும், கோபோ, அனைவராலுமே ஏதோ ஒரு முக்கிய பங்களிப்பை தர முடியும். 119 00:06:13,208 --> 00:06:14,501 என்னால் உதவ முடிந்ததில் மகிழ்கிறேன். 120 00:06:14,584 --> 00:06:16,920 நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. 121 00:06:17,003 --> 00:06:19,756 “அன்புடன், உன் டிராவலிங் மாட் மாமா.” 122 00:06:19,839 --> 00:06:20,840 பார்த்தாயா? 123 00:06:20,924 --> 00:06:23,635 என்னால் தர முடிந்தது: சூப். 124 00:06:25,554 --> 00:06:27,180 அது அர்த்தமுடையதாக இல்லை. 125 00:06:27,264 --> 00:06:30,141 -அது மதிய உணவு. -பூபர், நான்... 126 00:06:30,976 --> 00:06:33,395 அட. அவன் மிகவும் சோகமாக இருக்கிறான். 127 00:06:33,478 --> 00:06:35,939 ஹே, நான் அவனுக்காக ஒரு பாட்டு எழுதுகிறேன். ஆம். 128 00:06:36,022 --> 00:06:38,066 பீ-பா-பூபர் 129 00:06:38,149 --> 00:06:40,610 உனக்கு கிடைத்திருக்கிறது டீ-டப்-டப்-டூபர் 130 00:06:41,152 --> 00:06:43,321 ஆமாம். மற்றுமொரு அருமையான கோபோ பாடல். 131 00:06:43,405 --> 00:06:45,824 ஆம், நான் திறமைசாலி. 132 00:06:45,907 --> 00:06:49,494 சரி, ஃப்ராகெல்களுக்கு முள்ளங்கி நூடுல் சூப்பும், 133 00:06:49,578 --> 00:06:51,288 கிராகெல்களுக்கு பூசணிக்காய் சூப்பும், 134 00:06:51,371 --> 00:06:52,872 மெர்கெல்களுக்கு கடற்பாசி சூப்பும் 135 00:06:52,956 --> 00:06:55,667 டூஸர்களுக்கு பேபி கார்ன் சூப்பும் சமைத்துவிட்டேன். 136 00:06:59,629 --> 00:07:01,590 இது வெறுமனே இருக்கிறது. 137 00:07:02,173 --> 00:07:04,593 இதற்கு இன்னும் நிறைய முள்ளங்கித் தேவை. 138 00:07:07,679 --> 00:07:09,890 என்னிடம் நிச்சயமாக முள்ளங்கிகள் இல்லை. 139 00:07:09,973 --> 00:07:11,975 ஆம். அவற்றுக்கு என்ன ஆச்சு என எனக்குத் தெரியாது. 140 00:07:12,058 --> 00:07:14,311 மிக்க நன்றி, பாங்கோ. 141 00:07:14,394 --> 00:07:17,522 நானே கார்க் தோட்டத்திற்குச் சென்று இன்னும் கொஞ்சம் எடுத்து வருகிறேன். 142 00:07:18,273 --> 00:07:21,985 யாராவது திடீர் அழிவை சந்திக்க நேர்ந்தால், அது சூப் சமைப்பவனாக இருக்கலாம். 143 00:07:22,068 --> 00:07:24,571 யோ, யோ, யோ! நீ போக வேண்டியதில்லை என நினைக்கிறேன். 144 00:07:24,654 --> 00:07:27,282 முள்ளங்கிகள் காணாமல் போனது, ஆச்சரியமாக உள்ளது தானே? 145 00:07:29,618 --> 00:07:30,952 இது சாத்தியமே இல்லை. 146 00:07:31,036 --> 00:07:33,038 நீ என்ன, எறும்புகளுக்கான ஸ்க்ரூவா? 147 00:07:33,914 --> 00:07:36,249 தெரியுமா? விஞ்ஞானிகள் சூழ்நிலைக்கேற்ப மாறுவார்கள். 148 00:07:36,333 --> 00:07:39,044 ஸ்புராக்கெட், தொட்டியை கதகதப்பாக வைக்க வேண்டும். 149 00:07:39,127 --> 00:07:42,255 எனவே உன் சூடான மூச்சுக் காற்றை இதன் மேல் வீசு. 150 00:07:48,720 --> 00:07:51,473 சரி, இது நல்ல யோசனை அல்ல. யாரும் இதை பார்க்காதது நல்லது. 151 00:07:51,556 --> 00:07:54,809 மொத்த விஷயமும் இந்த சிறு ஸ்க்ரூவை சார்ந்திருப்பது, ஆச்சரியமளிக்கிறது. 152 00:07:56,061 --> 00:07:58,230 சிறிய ஸ்க்ரூடிரைவரை வாங்க வேண்டும். 153 00:08:01,149 --> 00:08:03,693 ஜூனிப்பரில், “டீனி-டைனி ஹார்டுவேர்” கடை உள்ளது. 154 00:08:04,319 --> 00:08:05,487 யாருக்குத் தெரியும்? 155 00:08:06,404 --> 00:08:10,158 சரி, ஸ்புராக்கெட், அந்த திசையில் சூடாக்குவதைப் பற்றி யோசி. 156 00:08:10,242 --> 00:08:11,243 நான் சீக்கிரம் விடுவேன். 157 00:08:27,300 --> 00:08:29,302 சரி. உன்னால் முடியும். 158 00:08:29,386 --> 00:08:32,347 போய் ஒரு முள்ளங்கியை எடுத்து விட்டு, திரும்பி விடு. 159 00:08:33,347 --> 00:08:35,350 நசுக்கிவிடாதே. 160 00:08:39,187 --> 00:08:41,481 சரி. கார்குகள் இருப்பதுப் போலத் தெரியவில்லை. 161 00:08:41,565 --> 00:08:44,317 இது விரைவான மற்றும் சுலபமான பயணமாக இருக்கப் போகிறது. 162 00:08:44,401 --> 00:08:45,944 உதவி! 163 00:08:46,027 --> 00:08:47,988 சீக்கிரம், வா. எங்களுக்கு உன் உதவி தேவை. 164 00:08:48,071 --> 00:08:50,365 ஆம். மார்ஜொரிக்கு உடம்பு சரியில்லை. சீக்கிரம்! 165 00:08:51,533 --> 00:08:54,244 -ஓ, சீக்கிரம்! சீக்கிரம், சீக்கிரம். -வா, வா! 166 00:08:56,079 --> 00:09:00,667 நல்லவேளை நீ வந்துவிட்டாய், குட்டி ஃப்ராகெலே. 167 00:09:00,750 --> 00:09:05,755 -உன்னால் மட்டும் தான் என்னைக் காப்பாற்ற முடியும். -ஆம். 168 00:09:06,715 --> 00:09:07,924 நானா? 169 00:09:09,926 --> 00:09:12,262 சாலை பயணத்தை விட சிறந்தது எதுவுமில்லை. 170 00:09:12,345 --> 00:09:14,139 அதாவது, வேலையே சிறந்தது, 171 00:09:14,222 --> 00:09:18,268 ஆனால் இந்த பசை பிரச்சினையை தீர்க்க எனக்கு ஒரு உத்வேகம் வேண்டும். 172 00:09:20,103 --> 00:09:21,855 இந்த சுரங்கப்பாதையை நான் பார்த்ததே இல்லையே. 173 00:09:23,023 --> 00:09:25,066 ஆமாம், இது நன்றாக இருக்கும். 174 00:09:31,031 --> 00:09:35,035 நான் குப்பையாக இருக்கலாம், ஆனால் நான் தேவையற்றவளாக உணர்கிறேன். 175 00:09:35,118 --> 00:09:36,369 என்ன பிரச்சினை, மேடம் ஹீப்? 176 00:09:36,453 --> 00:09:40,624 அதைத்தான் நீ கண்டுபிடிக்க வேண்டும், குட்டி ஃப்ராகெலே. 177 00:09:40,707 --> 00:09:42,375 சமீபகாலமாக அவள் அவளாக இல்லை. 178 00:09:42,459 --> 00:09:44,794 -இல்லை, அவளது உரம் பிரகாசத்தை இழந்துவிட்டது. -ஆம். 179 00:09:44,878 --> 00:09:47,088 சரி, ஆனால் உங்களுக்கு தேவைப்படும் கடைசி ஃப்ராகெல் தான் நான். 180 00:09:47,172 --> 00:09:51,218 உங்களுக்கு கோபோ, ரெட், மோகீ, வெம்ப்ளே அல்லது, போகியின் உதவி... 181 00:09:51,301 --> 00:09:52,302 தேவைப்படலாம். 182 00:09:52,385 --> 00:09:54,012 நான் வெறும் சூப் சமைப்பவன் தான். 183 00:09:54,095 --> 00:09:55,513 இல்லை! 184 00:09:55,597 --> 00:09:57,807 நீ போக வேண்டும். 185 00:09:57,891 --> 00:09:59,017 போக வேண்டுமா? 186 00:09:59,100 --> 00:10:00,727 எங்கே? 187 00:10:00,810 --> 00:10:03,688 குப்பைக்குள். 188 00:10:10,612 --> 00:10:14,574 ஹே, குட்டி ஃப்ராகெலே. எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீ தான். 189 00:10:15,116 --> 00:10:17,244 உதவி செய். 190 00:10:17,327 --> 00:10:19,079 நான் எதைத் தேட வேண்டும்? 191 00:10:19,162 --> 00:10:23,333 நான் உள்ளுக்குள் உடைந்துப் போனது போல உணர்கிறேன். 192 00:10:23,875 --> 00:10:28,380 நீ அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும். 193 00:10:28,463 --> 00:10:29,506 அனைத்தையும் ஒன்று சேர்த்து... 194 00:10:32,300 --> 00:10:33,843 இது நன்றாக உள்ளது. 195 00:10:34,553 --> 00:10:37,264 சரி. செய்கிறேன். 196 00:10:37,347 --> 00:10:39,641 என்னை அழைத்ததற்கு நன்றி. நான் கிளம்புகிறேன். 197 00:10:39,724 --> 00:10:41,434 -இல்லை, இல்லை. -இல்லை, நீ போகாதே. 198 00:10:41,518 --> 00:10:43,728 இல்லை, இல்லை, நீ போக வேண்டும். 199 00:10:43,812 --> 00:10:47,190 நீ எனக்கு உதவி செய்ய வேண்டும், குட்டி ஃப்ராகெலே. 200 00:10:58,451 --> 00:11:00,245 இது சுகாதாரமாக இருக்கிறதா? 201 00:11:00,328 --> 00:11:03,331 மனதின் ஆழத்தில் நீ தைரியமானவன். உன்னால் இதை செய்ய முடியும். 202 00:11:09,713 --> 00:11:13,133 -வியத்தகு வெளியேற்றம் எனக்கு பிடிச்சிருக்கு. -அற்புதம். 203 00:11:26,438 --> 00:11:27,439 சரி... 204 00:11:28,857 --> 00:11:30,942 நான் குப்பைகளின் மலையில் இருக்கிறேன். 205 00:11:32,861 --> 00:11:37,157 நான் குப்பைகளின் மலையில் இருக்கிறேன்! 206 00:11:46,875 --> 00:11:48,251 நான் செய்துவிட்டேன்! 207 00:11:48,335 --> 00:11:51,671 நான் இந்த முடியுடைய மலையை அளந்துவிட்டேன்! 208 00:11:53,506 --> 00:11:54,507 குகை நடுக்கம். 209 00:11:59,346 --> 00:12:01,681 பல சுவாரஸ்யமான இயந்திரங்கள். 210 00:12:09,397 --> 00:12:11,900 அந்த ஸ்க்ரூ கீழே இருக்கக் கூடாது. 211 00:12:13,026 --> 00:12:14,694 அது அங்கு இருக்க வேண்டும். 212 00:12:14,778 --> 00:12:16,112 இதோ பொருத்திவிட்டேன். 213 00:12:17,989 --> 00:12:18,990 அங்கே. 214 00:12:19,074 --> 00:12:22,452 எல்லாவற்றிற்கும் இடம் இருக்கிறது, எல்லாம் அதன் அதனிடத்தில் உள்ளன. 215 00:12:23,828 --> 00:12:24,829 சரி. 216 00:12:28,625 --> 00:12:32,295 இத்திட்டம் இயற்கையை பயன்படுத்தி இயற்கையை சரிசெய்கிறது. 217 00:12:40,762 --> 00:12:42,639 எல்லாம் அதனதன் இடத்தில் உள்ளன. 218 00:12:43,265 --> 00:12:45,517 இயற்கையே இயற்கையை சரிசெய்கிறது. 219 00:12:46,768 --> 00:12:50,939 பசையை தண்ணீரிலிருந்து நீக்க நான் எதுவும் கட்ட வேண்டாம் என நினைக்கிறேன். 220 00:12:51,690 --> 00:12:55,735 தீர்வு இயற்கையிடமிருந்து வர வேண்டும். 221 00:12:56,570 --> 00:12:58,738 அந்த பசை திராட்சைக் கொடிகளிலிருந்து வந்தது. 222 00:12:59,281 --> 00:13:02,867 எனவே அந்த கொடிகளால் தான் பசையை சுத்தம் செய்ய முடியும் போலும். 223 00:13:06,454 --> 00:13:07,581 சரி. 224 00:13:08,164 --> 00:13:13,545 நான் இதை அமைதியாகவும், விவேகமாகவும் கையாளப் போகிறேன்... 225 00:13:14,129 --> 00:13:15,755 என்னை இங்கிருந்து வெளியே அழைத்துச் செல்லுங்கள். 226 00:13:16,965 --> 00:13:18,633 வெளியேற ஏதாவது வழி இருக்கும். 227 00:13:19,134 --> 00:13:22,512 என்னை இங்கிருந்து வெளியே அழைத்துச் செல்லுங்கள். ஓ, இது வேலைக்காகும். 228 00:13:24,890 --> 00:13:26,099 அல்லது வேலைக்காகாது. 229 00:13:30,478 --> 00:13:31,855 சரி. 230 00:13:32,939 --> 00:13:34,566 வேண்டியது கிடைத்துவிட்டது. 231 00:13:34,649 --> 00:13:36,318 இப்போது யோசி, பூபர். 232 00:13:36,401 --> 00:13:38,111 டிராஷ் ஹீப் என்ன சொன்னது? 233 00:13:38,945 --> 00:13:42,449 நீ அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும். 234 00:13:42,532 --> 00:13:45,368 சரி, நன்றி. நன்றாகப் புரிகிறது. 235 00:13:45,452 --> 00:13:47,871 இங்கிருந்து வெளியேற ஏதாவது வழி இருக்கும்! 236 00:13:56,421 --> 00:13:58,632 மோகீயின் பழைய ஓவியப் புத்தகமா? 237 00:13:58,715 --> 00:14:00,842 சரி, அது இங்கு எப்படி வந்தது? 238 00:14:02,802 --> 00:14:04,596 கிராகெலின் தலையணை. 239 00:14:06,681 --> 00:14:08,475 டூஸரின் தலைக்கவசம். 240 00:14:09,434 --> 00:14:12,562 அடடா, டிராஷ் ஹீப் கார்குகளுக்கு மட்டும் தான் என நினைத்தேன். 241 00:14:13,188 --> 00:14:14,606 இதை நம்பமுடியவில்லை. 242 00:14:14,689 --> 00:14:17,776 ஃப்ராகெல்களிடமிருந்தும், கிராகெல்களிடமிருந்தும், 243 00:14:17,859 --> 00:14:20,487 மெர்கெல்களிடமிருந்தும், டூஸர்களிடமிருந்தும் குப்பைகள் வந்துள்ளன! 244 00:14:21,071 --> 00:14:22,072 நான் நினைக்கிறேன்... 245 00:14:23,114 --> 00:14:26,993 டிராஷ் ஹீப் எங்கள் அனைவராளும் உருவாக்கப்பட்டுள்ளது போலும். 246 00:14:27,077 --> 00:14:28,495 எங்கள் அனைவராளும். 247 00:14:36,169 --> 00:14:37,254 ஐயோ. 248 00:14:37,337 --> 00:14:40,590 சரி, இது முற்றிலும் சாதாரணமானது. சாதாரணமானது தான். 249 00:14:41,216 --> 00:14:44,386 சரி, கிராகெல்களுக்காக, மோகீக்கு இந்த வாளி தேவை, ரெட். 250 00:14:44,469 --> 00:14:46,388 -மெர்கெல்களுக்காக எனக்குத் தேவை! -ஆம்... 251 00:14:46,471 --> 00:14:49,432 தொடர்ச்சியான நீர் சாகசத்தை மெர்கெல்கள் விரும்பாமல் இருக்கலாம்! 252 00:14:49,516 --> 00:14:51,268 அது நீர்ம சாகசம்! 253 00:14:51,351 --> 00:14:52,936 அப்படியென்றால் இது ஒரு அபத்தமான சண்டை! 254 00:14:53,019 --> 00:14:54,229 தெரியும், ஆனால் நான் வெல்ல வேண்டும்! 255 00:14:57,857 --> 00:15:00,151 டூஸர் ராஜ்ஜியத்தில் என்ன செய்கிறாய்? 256 00:15:00,235 --> 00:15:02,237 ஃப்ராகெல்கள் கட்டிடங்களை சாப்பிடவில்லை என்றால், 257 00:15:02,320 --> 00:15:05,115 அதை இடித்துவிட்டு மறுபடியும் நாம் கட்டலாம். 258 00:15:06,950 --> 00:15:07,951 ஓ, இல்லை. 259 00:15:11,621 --> 00:15:15,792 நான் தான் கட்டிடக் கலைஞர், ஆனால் நான் இதைத் திட்டமிடவில்லை. 260 00:15:20,881 --> 00:15:22,382 இது பயனளிக்கும். 261 00:15:22,465 --> 00:15:23,842 கவலைப்படாதே, ஜூனியர் ஜூனியர். 262 00:15:23,925 --> 00:15:28,096 நீ சுத்தமாகவும், அழகாகவும் இருக்கும்படி உன் உடலிலுள்ள பசையை நாம் நீக்கிவிடலாம். 263 00:15:28,179 --> 00:15:30,015 -ஆம். -ஜூனியர்! 264 00:15:31,391 --> 00:15:32,642 என்ன செய்கிறாய்? 265 00:15:34,394 --> 00:15:39,024 கார்க் ஒருபோதும் செய்யக் கூடாததை செய்து பார்க்கிறேன். 266 00:15:39,107 --> 00:15:41,109 கெட்ட மரம். 267 00:15:41,902 --> 00:15:43,862 -சரி, நல்லது. -கெட்ட மரம். 268 00:15:43,945 --> 00:15:45,822 ஒரு நிமிடம் இரு. இல்லை! 269 00:15:45,906 --> 00:15:49,743 நீ அந்த மரத்திற்காக கார்க் நீரை வீணடிக்கிறாய். 270 00:15:50,744 --> 00:15:54,122 ஆனால், அப்பா! அந்த பசையால் இதன் உடல்நிலை மோசமடைகிறது. 271 00:15:54,205 --> 00:15:56,958 -இப்போது நான் அதை நீக்க... -நான் இதை கேட்க விரும்பவில்லை. 272 00:15:57,042 --> 00:15:58,084 நீ ஒரு கார்க். 273 00:15:58,168 --> 00:16:01,046 இப்போதே அந்த மரத்தை கிணற்றுக்குள் வீசு. 274 00:16:03,215 --> 00:16:04,466 கிணற்றுக்குள்ளா? 275 00:16:04,549 --> 00:16:06,509 ஆனால், வேண்டாம், அப்பா! 276 00:16:06,593 --> 00:16:07,636 ஜூனியர்! 277 00:16:12,432 --> 00:16:13,516 கிணற்றுக்குள்ளே. 278 00:16:15,227 --> 00:16:17,729 ஓ, இல்லை. 279 00:16:18,480 --> 00:16:21,358 குட்பை, என் குட்டி பெரிய மரமே. 280 00:16:21,441 --> 00:16:23,026 நான் உன்னை ஒருபோதும் மறக்க மாட்டேன். 281 00:16:26,071 --> 00:16:27,697 ஓ, வெம்ப்ளே, நான் ஒன்று சொல்கிறேன். 282 00:16:27,781 --> 00:16:30,450 -நான் ஃப்ராகெல் ராக்கை இப்படி பார்த்ததே இல்லை. -தெரியும். 283 00:16:30,533 --> 00:16:32,160 நான் மிகவும் வருந்துகிறேன். 284 00:16:34,079 --> 00:16:35,956 வானமே இடிந்து விழுவது போல தோன்றுகிறது. 285 00:16:40,043 --> 00:16:41,044 என்ன? 286 00:16:44,506 --> 00:16:46,466 சரி, இது சாதாரணமானது தான். 287 00:16:48,051 --> 00:16:49,261 நான் என்ன செய்வது? 288 00:16:49,344 --> 00:16:51,263 அனைத்தையும் ஒன்று சேர். 289 00:16:51,346 --> 00:16:54,224 அனைத்தையும் ஒன்று சேர். 290 00:16:54,307 --> 00:16:57,435 இல்லை, இல்லை, இல்லை. அதற்கு என்ன அர்த்தம்? 291 00:16:57,519 --> 00:17:01,064 -அனைத்தையும் ஒன்று சேர். -அனைத்தையும் ஒன்று சேர். 292 00:17:03,066 --> 00:17:04,234 ஒருவேளை நான்... 293 00:17:04,316 --> 00:17:07,070 இங்கே வா. ஆம், அப்படித்தான். 294 00:17:07,152 --> 00:17:09,573 ஆம். சரி, பசங்களா, இங்கே வாருங்கள். 295 00:17:09,656 --> 00:17:10,739 வாருங்கள். ஆம். 296 00:17:16,121 --> 00:17:17,789 ஓ, இல்லை. இப்போது என்ன? 297 00:17:22,002 --> 00:17:23,003 ஒரு சூப் பானையா? 298 00:17:23,085 --> 00:17:25,921 இங்கும் நான் வெறும் சூப் சமைப்பவன் தானா? 299 00:17:26,006 --> 00:17:27,507 இது என்ன நகைச்சுவையா? 300 00:17:29,926 --> 00:17:32,554 நான் மார்ஜொரிக்காவது உதவினேனா? 301 00:17:32,637 --> 00:17:36,808 -கீழே என்ன நடந்தது? -சரி, அவளது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது! 302 00:17:36,892 --> 00:17:38,894 சரி, கண்டிப்பாக நான் எதுவும் செய்யவில்லை. 303 00:17:40,020 --> 00:17:42,731 -ஓ, எங்களிடம் பேசுங்கள், மார்ஜொரி! -தயவு செய்து. 304 00:17:42,814 --> 00:17:44,441 பார்த்தீர்களா? நான் தான் சொன்னேனே. 305 00:17:44,524 --> 00:17:46,109 நான் இதற்கு சரியான ஃப்ராகெல் அல்ல. 306 00:17:46,818 --> 00:17:48,612 ஹேய், சூப் பானை ஏன் இங்கிருக்கு? 307 00:17:48,695 --> 00:17:50,989 ஆம், அது என்ன, பித்தளையா? 308 00:17:51,072 --> 00:17:53,074 பீஸ் சூப். 309 00:17:53,825 --> 00:17:58,288 -என்னது? -பீஸ் சூப். 310 00:17:58,371 --> 00:18:01,416 நான் பீ சூப் செய்ய வேண்டுமா? 311 00:18:03,919 --> 00:18:07,464 டிராஷ் ஹீப் பேசிவிட்டது. 312 00:18:07,547 --> 00:18:10,342 ஒருவேளை இதுவே கடைசியாக இருக்கலாம். 313 00:18:15,096 --> 00:18:17,515 -ஓ, மார்ஜொரி! -மார்ஜொரி! 314 00:18:19,017 --> 00:18:20,018 உவாக். 315 00:18:21,645 --> 00:18:23,605 எனக்கு பட்டாணி சூப் சரியாகவே செய்ய வராது. 316 00:18:23,688 --> 00:18:26,816 இப்போது, கவலைப்படுவது தான், எனக்கு நன்றாக வருகிறது. 317 00:18:26,900 --> 00:18:29,569 அதை வைத்து நான் சூப் செய்துவிட்டால், நாம் தயார் தான். 318 00:18:30,320 --> 00:18:31,863 ஏதோ குறைகிறதே. 319 00:18:31,947 --> 00:18:33,281 ஆனால் என்னது? 320 00:18:33,365 --> 00:18:35,492 அலமாரி காலியாக உள்ளது. என்ன நடந்தது என தெரியவில்லை. 321 00:18:37,160 --> 00:18:39,120 அனைத்தையும் ஒன்று சேர். 322 00:18:39,204 --> 00:18:40,455 ஓ, மறுபடியுமா? 323 00:18:40,538 --> 00:18:42,874 குப்பைகளின் மலையில் இது நல்லது செய்தது. 324 00:18:42,958 --> 00:18:44,209 ஆனால் உன்னைக் காப்பாற்றவில்லை. 325 00:18:45,043 --> 00:18:48,547 அனைத்தையும் ஒன்று சேர். 326 00:18:48,630 --> 00:18:49,714 என்னவென்று பார்ப்போம். 327 00:18:49,798 --> 00:18:52,342 என்னிடம் ஃப்ராகெல் சூப், கிராகெல் சூப், 328 00:18:52,425 --> 00:18:55,011 மெர்கெல் சூப் மற்றும் டூஸர் சூப் இருக்கின்றன. 329 00:18:56,471 --> 00:18:58,139 ஒருவேளை... நான் அனைத்தையும்... 330 00:18:59,766 --> 00:19:01,851 நம்மிடம் என்ன இருக்கிறது என பார்ப்போம் 331 00:19:03,353 --> 00:19:06,815 அனைத்து புதிர் துண்டுகளும் ஒரே இடத்தில் 332 00:19:07,857 --> 00:19:10,360 நீயும் நானும் ஒரு துண்டாய் 333 00:19:10,443 --> 00:19:12,153 இசைந்து வாழ்தல் 334 00:19:13,071 --> 00:19:15,490 எப்போதென்றால் 335 00:19:15,574 --> 00:19:19,786 ஒரே கலவையில் அனைத்தையும் ஒன்று சேர் 336 00:19:19,869 --> 00:19:23,915 அனைத்தையும் ஒன்று சேர்த்து, எப்படி இணைகிறது என பார் 337 00:19:23,999 --> 00:19:27,168 இதுதான் அதற்கான தீர்வு என நினைக்கிறேன் 338 00:19:27,252 --> 00:19:31,715 இது அவற்றை எல்லாம் ஒன்று சேர்க்கும் 339 00:19:31,798 --> 00:19:34,175 -ஓ, இதன் வாசனை நன்றாக உள்ளது. -ஓ, சூடாக உள்ளது! 340 00:19:34,259 --> 00:19:35,260 அடடே! 341 00:19:37,846 --> 00:19:39,472 அது உண்மையாகவே நன்றாக உள்ளது. 342 00:19:40,348 --> 00:19:42,225 ஆஹா! அது காலியாவதைப் பார். 343 00:19:43,560 --> 00:19:45,687 எல்லோரும் இணைந்துவிட்டனர் 344 00:19:45,770 --> 00:19:47,063 சிறந்த இணக்கம். 345 00:19:47,856 --> 00:19:49,941 ஒரு கலையின் படைப்பு 346 00:19:50,025 --> 00:19:51,610 முழு ஈடுபாட்டுடன் 347 00:19:51,693 --> 00:19:54,613 நான் ஒரு வழியைக் கண்டுப்பிடித்துவிட்டேன் 348 00:19:55,196 --> 00:19:58,742 ஒரே கலவையில் அனைத்தையும் ஒன்று சேர் 349 00:19:58,825 --> 00:20:02,746 அனைத்தையும் ஒன்று சேர்ப்பது, சிறப்பாக உள்ளது 350 00:20:02,829 --> 00:20:05,582 இதுதான் அதற்கான தீர்வு என தோன்றுகிறது 351 00:20:05,665 --> 00:20:08,376 இது நம் அனைவரையும் 352 00:20:08,460 --> 00:20:10,170 ஒன்று சேர்க்கலாம் 353 00:20:10,253 --> 00:20:12,505 அனைத்தையும் ஒன்று சேர் 354 00:20:13,840 --> 00:20:16,176 அனைத்தையும் ஒன்று சேர் 355 00:20:17,886 --> 00:20:20,722 இதுதான் அதற்கான தீர்வு என தோன்றுகிறது 356 00:20:20,805 --> 00:20:24,392 -இது நம் அனைவரையும் -நம் அனைவரையும் 357 00:20:24,476 --> 00:20:27,395 ஒன்று சேர்க்கலாம் 358 00:20:29,064 --> 00:20:30,732 எனக்கும் இந்த சூப் பிடித்துள்ளது! 359 00:20:32,734 --> 00:20:35,320 சரி, அது என் வயிற்றில் இருக்கும் வெதுவெதுப்பான சூப்பாக இருக்கலாம், 360 00:20:35,403 --> 00:20:37,739 ஆனால் நாம் ஒத்துழைப்புடன் ஒன்றாக வேலை செய்தோமானால், 361 00:20:37,822 --> 00:20:39,866 நாம் அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்துவிடலாம். 362 00:20:39,950 --> 00:20:42,535 -ஆமாம். -அது ஒரு நல்ல யோசனை. 363 00:20:42,619 --> 00:20:44,663 ஆம், நாம் சேர்ந்து செய்வோம். 364 00:20:44,746 --> 00:20:48,959 ஹேய், இதோ முதல் படி. இந்த குளத்திலிருந்து பசையை எப்படி நீக்குவது என கண்டுபிடித்துவிட்டேன். 365 00:20:49,042 --> 00:20:50,752 அருமை. 366 00:20:50,835 --> 00:20:55,090 பாருங்கள். அந்த திராட்சைக் கொடிகளால் அந்த பசையை மீண்டும் உறிஞ்ச முடியும். 367 00:20:58,051 --> 00:20:59,135 ஆஹா. 368 00:21:00,595 --> 00:21:02,514 ஓ, பார். 369 00:21:03,265 --> 00:21:04,558 அதைப் பாரேன். 370 00:21:04,641 --> 00:21:07,310 இயற்கை தன்னைத் தானே சரி செய்துகொள்ள விரும்புகிறது. 371 00:21:07,394 --> 00:21:08,853 நாம் இந்த குளத்தை சுத்தம் செய்யலாம். 372 00:21:08,937 --> 00:21:09,771 -ஜாலி! -ஆமாம்! 373 00:21:09,854 --> 00:21:11,690 -அட, அருமை. அது சிறந்த விஷயம். -ஆம்! 374 00:21:11,773 --> 00:21:14,025 இது ஒரு சுத்தமான குளம். அட, ஆமாம். 375 00:21:14,109 --> 00:21:17,904 அப்படியென்றால், டூஸர்கள் மீண்டும் கட்டிடம் கட்டலாம்! 376 00:21:17,988 --> 00:21:19,948 ஆமாம்! 377 00:21:20,031 --> 00:21:21,157 அது ஒரு சிறந்த செய்தி. 378 00:21:21,241 --> 00:21:23,618 நீர் சுத்தமானதும், நாங்கள் வீட்டிற்கு நீந்தியே செல்வோம். 379 00:21:23,702 --> 00:21:25,745 ஃப்ராகெல்களின் நீர்வீழ்ச்சிக்கு என்ன ஆனது மற்றும் 380 00:21:25,829 --> 00:21:27,956 கிராகெல் குளத்திற்கு மீண்டும் நீரை 381 00:21:28,039 --> 00:21:30,500 எப்படி கொண்டு வருவது என கண்டுப்பிடித்த பிறகு நாம் செல்லலாம். 382 00:21:30,584 --> 00:21:32,711 -ஆம்! -ஆமாம், ஆம்! 383 00:21:32,794 --> 00:21:36,423 உனக்குக் கேட்டதா, ஹென்ச்சி? ஞானிகள் குழு அனைத்தையும் கண்டுப்பிடித்துவிட்டது. 384 00:21:37,841 --> 00:21:39,134 சரி... 385 00:21:39,217 --> 00:21:41,761 ஒன்று தெரியுமா, பூபர்? அது அருமையாக இருந்தது. 386 00:21:41,845 --> 00:21:43,388 உன் சுவையான சூப்பால், அனைவரும் 387 00:21:43,471 --> 00:21:46,266 ஒற்றுமையாக இணைந்து, சமாதானமாக தங்கள் யோசனைகளை செயல்படுத்தினர். 388 00:21:46,349 --> 00:21:47,809 ஆம். 389 00:21:47,893 --> 00:21:49,978 ஒரு நிமிடம் இரு. பீஸ். 390 00:21:50,061 --> 00:21:52,522 -பீஸ் சூப். பீ சூப்... -என்ன? 391 00:21:52,606 --> 00:21:54,649 பீ சூப் என்பது பீஸ் சூப். 392 00:21:55,275 --> 00:21:58,278 -இப்போது புரிந்துவிட்டது. -எனக்குப் புரியவில்லை. 393 00:21:58,361 --> 00:22:01,656 நண்பர்களே, இதைத் தான் டிராஷ் ஹீப் சொல்லியது. 394 00:22:01,740 --> 00:22:02,908 அவளுக்கு கொஞ்சம் சூப் வைத்துள்ளேன். 395 00:22:02,991 --> 00:22:05,327 -வாருங்கள். அதை அவளுக்குத் தருவோம். -சரி, வாருங்கள். 396 00:22:07,370 --> 00:22:09,581 மேடம் ஹீப், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்! 397 00:22:09,664 --> 00:22:12,459 ஆம். மற்றும் உனக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும், 398 00:22:12,542 --> 00:22:17,714 தைரியமான, அறிவான மற்றும் மிக முக்கியமான குட்டி ஃப்ராகெலே. 399 00:22:19,090 --> 00:22:21,092 ஆனால், எப்படி குணமானீர்கள்? 400 00:22:21,176 --> 00:22:26,056 ஃப்ராகெல்கள், டூஸர்கள், மெர்கெல்கள், கிராகெல்கள். 401 00:22:26,139 --> 00:22:30,477 நீங்கள் சமாதானமாக இல்லையென்றால், என்னாலும் இருக்க முடியாது. 402 00:22:30,560 --> 00:22:35,106 ஆனால், பூபர், நீதான் எல்லோரையும் ஒன்று சேர்த்தாய், 403 00:22:35,190 --> 00:22:37,275 அது தான் என்னை குணப்படுத்தியது. 404 00:22:37,359 --> 00:22:41,404 -நீங்கள் குணமாகிவிட்டீர்கள், மார்ஜொரி. -சிறப்பு. அருமை! 405 00:22:41,488 --> 00:22:42,822 நன்றாக இருக்கிறீர்கள். 406 00:22:42,906 --> 00:22:44,783 -சக்திவாய்ந்தவர். -தனித்தன்மையானவர். 407 00:22:44,866 --> 00:22:47,827 சரி. ரொம்ப புகழாதீர்கள். 408 00:22:47,911 --> 00:22:50,038 சரி, முடிக்க வேண்டியவை இன்னும் நிறைய உள்ளன, 409 00:22:50,121 --> 00:22:53,166 ஆனால் இன்று நீங்கள் பார்த்த 410 00:22:53,250 --> 00:22:55,877 இசைந்து வாழ்தல் தான் வழி. 411 00:23:00,298 --> 00:23:03,343 டிராஷ் ஹீப் பேசிவிட்டது. 412 00:23:03,426 --> 00:23:06,930 மற்றும் உடல் நலத்தோடு தொடர்ந்து பேசுவார். 413 00:23:08,098 --> 00:23:11,059 சரி, சரி. இப்போது, எனக்கு அந்த சூப்பைக் கொடு. 414 00:23:11,142 --> 00:23:12,394 என்னால் குடிக்க முடியும். 415 00:23:13,103 --> 00:23:15,313 சரி, தயவுசெய்து, குடியுங்கள். வெட்கப்படாதீர்கள். 416 00:23:21,570 --> 00:23:26,449 சரி, ஜூனிப்பரில் இருந்த “டீனி-டைனி ஹார்டுவேர்” கடை, ஒரு பங்க் ராக் நகைக் கடை, 417 00:23:26,533 --> 00:23:29,035 அவர்களிடம் இருந்த ஒரு குட்டி ஸ்க்ரூடிரைவரை எனக்கு கடனாக கொடுத்தனர். 418 00:23:29,828 --> 00:23:31,580 ஸ்புராக்கெட்! எப்படி... 419 00:23:31,663 --> 00:23:33,373 நீ... என்ன நடந்தது? 420 00:23:33,456 --> 00:23:36,501 இது சரியாகிவிட்டது. இது ஒரு அதிசயம் தான். 421 00:23:37,252 --> 00:23:39,170 நீ மன்ச்சியை காப்பாற்றிவிட்டாய், நண்பா. 422 00:23:40,589 --> 00:23:44,718 கூடிய விரைவில், நாம் அவனை வேலை செய்ய வைத்து, 423 00:23:44,801 --> 00:23:50,098 அவன் தான் இந்த உலகைக் காக்க வந்த குட்டி பையனா என்பதை கண்டுப்பிடிக்கப் போகிறோம். 424 00:24:00,108 --> 00:24:02,193 சரி, நான் வேலை செய்ய ஆவலாக இருக்கிறேன். 425 00:24:02,277 --> 00:24:03,778 பூபரின் பீஸ் சூப்பிற்கு தான் நன்றி சொல்லணும், 426 00:24:03,862 --> 00:24:05,947 நம்மிடம் அனைத்திற்கும் சரியான திட்டம் உள்ளது. 427 00:24:06,031 --> 00:24:08,658 -ஆம். -பசை, கிராகெல் குளம், மெர்கெல்கள், அனைத்திற்கும். 428 00:24:08,742 --> 00:24:12,579 ஆனால் இன்னும் கூட நமது நீர்வீழ்ச்சிக்கு என்ன ஆனது என நமக்குத் தெரியவில்லை. 429 00:24:12,662 --> 00:24:15,206 -அதாவது, அது எங்கே சென்றது? -ஆம். 430 00:24:15,290 --> 00:24:16,291 ஆம். 431 00:24:19,336 --> 00:24:21,004 ஒருவேளை அங்கே இருக்குமோ? 432 00:24:26,176 --> 00:24:29,554 சரி. நம்முடைய நீரை நாம் திரும்பப் பெற வேண்டியது... 433 00:24:30,555 --> 00:24:32,015 கார்குகளிடமிருந்து. 434 00:24:32,098 --> 00:24:35,060 அது கடினமாக இருந்தாலும், நம்மால் இதைச் சேர்ந்து செய்ய முடியும். 435 00:24:35,143 --> 00:24:37,729 நீ என்ன சொன்னாலும் சரி, சூப் சமைப்பவனே. 436 00:24:38,521 --> 00:24:40,565 ஃப்ராகெல்கள்! 437 00:24:56,498 --> 00:24:58,375 நம்மை ஒரு கூண்டில் அடைத்தார்கள் 438 00:24:58,458 --> 00:24:59,834 அதற்கு சாவியும் இல்லை 439 00:24:59,918 --> 00:25:01,920 -நாம் ஒரு வழியைக் கண்டுப்பிடிக்க வேண்டும் -நானும் பாட விரும்புகிறேன். 440 00:25:02,003 --> 00:25:03,296 அதன்மூலம் நாம் விடுதலை பெறலாம் 441 00:25:03,380 --> 00:25:06,007 ஒரு விஷயத்தை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும் 442 00:25:06,091 --> 00:25:09,636 கம்பிகள் எல்லாம் விழும் வரை இந்த இணைப்பை அடிக்கப் போகிறேன் 443 00:25:09,719 --> 00:25:13,139 ஏனென்றால் இங்கிருக்கும் அனைவரும் கத்த வேண்டும் நாம் எல்லோரும் உடையும் வரை 444 00:25:13,223 --> 00:25:15,559 ஃப்ராகெல் ராக் ஃப்ராகெல் ராக் 445 00:25:15,642 --> 00:25:18,562 நாம் சுதந்திரத்திற்கான பாதையில் கலக்கப் போகிறோம் 446 00:25:18,645 --> 00:25:21,856 அவற்றின் சக்தியை குறைத்து, உட்கார வைக்கப் போகிறோம் 447 00:25:21,940 --> 00:25:24,192 ஸ்கிப்பிட்டி ஹாப்பை முற்றிலும் மாற்றப் போகிறோம் 448 00:25:24,276 --> 00:25:25,902 ஃப்ராகெல் ராக்கிற்கு மீண்டும் வந்துவிட்டோம் 449 00:25:25,986 --> 00:25:27,028 ஆம்! 450 00:25:31,908 --> 00:25:35,036 மோகீ ஒரு குச்சியை எடுத்து கம்பிகளை அடித்தாள் 451 00:25:35,120 --> 00:25:36,371 ரெட் கலக்க ஆரம்பித்துவிட்டாள்... 452 00:25:36,454 --> 00:25:38,039 என்னைப் பிடித்ததற்கு நன்றி. 453 00:25:38,623 --> 00:25:41,668 பூபர் ஒரு ஹாரனை பயங்கரமாக ஊதினான் 454 00:25:41,751 --> 00:25:45,046 நான் ஒரு கிட்டார் வைத்துக் கொண்டு பாட ஆரம்பித்துவிட்டேன் 455 00:25:45,130 --> 00:25:48,633 இங்கிருக்கும் அனைவரும் கத்த வேண்டும் நாம் எல்லோரும் உடையும் வரை 456 00:25:48,717 --> 00:25:50,886 ஃப்ராகெல் ராக் ஃப்ராகெல் ராக் 457 00:25:50,969 --> 00:25:53,680 நாம் சுதந்திரத்திற்கான பாதையில் கலக்கப் போகிறோம் 458 00:25:53,763 --> 00:25:57,017 அவற்றின் சக்தியை குறைத்து, உட்கார வைக்கப் போகிறோம் 459 00:25:57,601 --> 00:26:00,896 ஸ்கிப்பிட்டி ஹாப்பை மாற்றப் போகிறோம் மீண்டும் ஃப்ராகெல் ராக்கிற்கு 460 00:26:00,979 --> 00:26:03,231 மன்னிக்கவும். இங்கிருக்க ஆசை தான், ஆனால் என்னால் முடியாது. 461 00:26:03,315 --> 00:26:04,900 -உன்னை நேசிக்கிறேன்! -நானும் தான்! 462 00:26:04,983 --> 00:26:05,984 வெளியேறும் வழி 463 00:26:06,067 --> 00:26:07,068 என்னை விடு. 464 00:27:28,066 --> 00:27:30,068 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்