1 00:00:25,318 --> 00:00:27,237 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:27,320 --> 00:00:29,406 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:29,489 --> 00:00:31,491 இசை முழங்கட்டும் 4 00:00:31,575 --> 00:00:33,410 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:33,493 --> 00:00:35,704 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:35,787 --> 00:00:37,747 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:37,831 --> 00:00:39,374 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:39,457 --> 00:00:40,417 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:40,500 --> 00:00:41,334 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:41,418 --> 00:00:42,419 ரெட். 11 00:00:45,755 --> 00:00:47,215 ஜூனியர்! 12 00:00:47,299 --> 00:00:48,633 ஹலோ! 13 00:00:50,218 --> 00:00:51,344 என் முள்ளங்கி. 14 00:00:52,470 --> 00:00:54,431 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:54,514 --> 00:00:56,558 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:56,641 --> 00:00:58,643 இசை முழங்கட்டும் 17 00:00:58,727 --> 00:01:02,147 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:02,731 --> 00:01:04,148 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:12,741 --> 00:01:15,035 காலை வணக்கம், ஃப்ராகெல் ராக். 20 00:01:15,118 --> 00:01:18,538 சரி. நிறைய வேலை இருக்கிறது. நிறைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். 21 00:01:18,622 --> 00:01:22,834 எல்லா இடத்திலும் டூஸர் கட்டிடங்கள், நீர்வீழ்ச்சி வறண்டுவிட்டது, 22 00:01:23,877 --> 00:01:29,424 ஆனால் கொஞ்சம் உடற்பயிற்சி செய்த பிறகு நான் உதவுவதற்கு உற்சாகமாக இருப்பேன், எனவே... 23 00:01:31,760 --> 00:01:34,221 நீரில் குதித்து இந்த நாளை தொடங்குவோம். 24 00:01:34,304 --> 00:01:37,682 பாதுகாப்பு கண்ணாடிகள்? இருக்கிறது. துண்டு? என் கழுத்தில் உள்ளது. 25 00:01:37,766 --> 00:01:40,310 நான் வெளியே போய்விட்டேனா? ஒரு நொடியில். 26 00:01:41,519 --> 00:01:44,731 காலை நீச்சலை விட சிறந்தது எதுவுமில்லை. 27 00:01:44,814 --> 00:01:47,400 காலை நீச்சலுக்கு நிகர் எதுவுமில்லை. 28 00:01:55,075 --> 00:01:58,954 இந்த நாளின் சிறந்த விஷயமே... 29 00:02:02,040 --> 00:02:03,959 மன்னித்துவிடு, ரெட். குதிக்காதே. 30 00:02:04,042 --> 00:02:05,043 அங்கே பார்! 31 00:02:05,794 --> 00:02:07,587 நீர் முழுவதும் பசையாகிவிட்டது! 32 00:02:08,754 --> 00:02:12,759 அந்த டூஸர் குச்சிகள் உருகிவிட்டன. உன்னால் அதில் நீந்த முடியாது. 33 00:02:14,803 --> 00:02:18,181 அப்படியே, ஒருவர் எனக்கு ஒரு விசிலை கொடுத்தார்! 34 00:02:27,524 --> 00:02:29,693 நான் சந்தேகப்பட்டது சரிதான். 35 00:02:29,776 --> 00:02:33,113 டூஸர் குச்சிகளிலிருந்து வந்த பசை, இந்த நீரை மாசுபடுத்திவிட்டது, 36 00:02:33,196 --> 00:02:34,823 அதனால் மெர்கெல்களுக்கு விக்கல் வருகிறது. 37 00:02:37,409 --> 00:02:39,077 இது நமக்கு தெரியும்தானே? 38 00:02:39,160 --> 00:02:43,039 தெரியும் தான். ஆனால் நான் இன்று என்னுடைய மருத்துவர் ஆடையை அணிய விரும்பினேன். 39 00:02:44,207 --> 00:02:46,293 உன் நேர்மையை பாராட்டுகிறேன், பூபர். 40 00:02:46,376 --> 00:02:50,505 நல்லவேளை நாம் அந்த அழுக்கான பசை நீரில் வாழவில்லை. 41 00:02:50,589 --> 00:02:51,464 ஆம். 42 00:02:51,548 --> 00:02:55,927 உன் வாளியை பயன்படுத்த அனுமதித்ததற்கு நன்றி, பூபர். 43 00:02:56,011 --> 00:02:57,262 பரவாயில்லை. 44 00:02:58,138 --> 00:03:00,849 இந்த உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த பொருள் இது தான். 45 00:03:01,474 --> 00:03:02,851 தயவுசெய்து அவற்றை நன்றாக நடத்து. 46 00:03:09,691 --> 00:03:12,527 சரி. நாம் மெர்கெல்களை பயமுறுத்தினால் சரிவருமா? 47 00:03:12,611 --> 00:03:14,863 பயமுறுத்தி விக்கலை நிறுத்திவிடலாம். 48 00:03:15,572 --> 00:03:18,783 அடடா, புத்திசாலி! என் நண்பன் ஒரு புத்திசாலி! 49 00:03:18,867 --> 00:03:21,161 -இல்லை, நீதான் புத்திசாலி. -இல்லை, நீதான் புத்திசாலி. 50 00:03:21,244 --> 00:03:22,954 -இல்லை, நீதான் புத்திசாலி. -நீதான். 51 00:03:23,038 --> 00:03:24,873 -நீதான். நீதான். -நீதான். நீதான். 52 00:03:24,956 --> 00:03:28,126 சரி, சரி! நீங்கள் இருவருமே புத்திசாலிகள் தான், சரியா? 53 00:03:28,209 --> 00:03:29,753 -சரி. -கேள், வெம்ப்ளே. 54 00:03:29,836 --> 00:03:33,590 நீயும், நானும் சென்று சில பயமுறுத்தும் யோசனைகளை ப்ரெய்ன்ஸ்டார்ம் செய்யலாமா? 55 00:03:33,673 --> 00:03:34,674 எனக்கு சம்மதம் தான்! 56 00:03:35,175 --> 00:03:37,636 அது சரி, ப்ரெய்ன்ஸ்டார்ம் என்றால் என்ன? 57 00:03:38,178 --> 00:03:39,679 மின்னல் ஏதும் இல்லையே? 58 00:03:40,305 --> 00:03:41,765 அடடா, ஐயோ. 59 00:03:43,934 --> 00:03:46,519 ஹேய், ரெட்! எப்படி இருக்கிறாய்? 60 00:03:46,603 --> 00:03:48,605 உண்மையில், அவ்வளவு நன்றாக இல்லை. 61 00:03:48,688 --> 00:03:51,316 ஃப்ராகெல் ராக்கில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. 62 00:03:51,399 --> 00:03:52,817 நான் உதவ விரும்புகிறேன். 63 00:03:52,901 --> 00:03:55,320 டைவ் அடித்தால்தான் என்னால் நன்றாக உதவ முடியும். 64 00:03:55,403 --> 00:03:58,990 ஆனால் இந்த நீரின் காரணமாக என்னால் இப்போது டைவ் அடிக்க முடியவில்லை. 65 00:03:59,074 --> 00:04:02,452 இந்த நீரின் பிரச்சினையை நான் தீர்க்க விரும்புகிறேன். 66 00:04:02,535 --> 00:04:04,079 டைவ் அடிக்கும் வரை என்னால் உதவ முடியாது. 67 00:04:04,162 --> 00:04:06,998 இது அப்படியே திரும்ப திரும்ப நடக்கும் செயல் போல ஆகிவிட்டது. 68 00:04:07,082 --> 00:04:09,459 உனக்கு உதவ பிடிக்கும் என தெரியும், ரெட். 69 00:04:09,542 --> 00:04:12,087 உதவ முடியாமல் இருப்பது உண்மையில் ஒரு தடைக்கல் தான். 70 00:04:13,588 --> 00:04:16,382 நான் தீர்க்க விரும்பும் அடுத்த பிரச்சினை இதுதான். 71 00:04:16,466 --> 00:04:21,846 ரெட், ரெட், ரெட், ரெட். ரெட், நீ பல உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. 72 00:04:21,930 --> 00:04:23,890 நாம் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன, 73 00:04:23,974 --> 00:04:28,144 ஆனால் ஒருவேளை இந்த பிரபஞ்சம் உன்னை சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்கிறது போல. 74 00:04:29,396 --> 00:04:30,981 அமைதியாக இரு... 75 00:04:31,481 --> 00:04:34,025 அமைதியாக இரு. 76 00:04:34,609 --> 00:04:36,152 இல்லை. நான் இப்படிப்பட்டவள் இல்லை. 77 00:04:36,236 --> 00:04:38,947 நீ சிறந்தவள் என்று உணர, டைவ் அடிப்பது மட்டுமே வழியில்லை. 78 00:04:39,030 --> 00:04:42,409 நீ புதிதாக ஏதாவது முயற்சிக்கலாமே. எப்போதுமே ஏதாவது புதுமையாக செய்ய முயற்சி செய்பவர் யார்? 79 00:04:42,492 --> 00:04:45,829 -தயவுசெய்து மாட் மாமா என்று சொல்லாதே. -டிராவலிங் மாட் மாமா. உனக்கு எப்படி தெரியும்? 80 00:04:45,912 --> 00:04:48,456 இந்த தபால் அட்டையில் இருப்பதைக் கேள். இது உனக்கு உதவலாம். 81 00:04:49,082 --> 00:04:50,917 “அன்புள்ள மருமகன் கோபோ...” 82 00:04:51,001 --> 00:04:55,672 அன்றொரு நாள், நான் வெளி உலகை ஆய்வு செய்துக் கொண்டிருந்தேன். 83 00:04:55,755 --> 00:04:57,799 மிகவும் தீவிரமாக வேலை செய்தேன். 84 00:05:02,596 --> 00:05:03,889 அங்கே இவற்றைப் பார்த்தேன். 85 00:05:03,972 --> 00:05:08,435 இயற்கை அளிக்கவிருந்த மிக அழகான விஷயம்: உப்பிய குவியல்கள். 86 00:05:08,518 --> 00:05:10,520 அவை நிம்மதி அளித்தன. 87 00:05:10,604 --> 00:05:14,524 உன்னோடு மிதக்க விரும்புகிறேன். ரொம்ப ரொம்ப விரும்புகிறேன். 88 00:05:14,608 --> 00:05:18,111 மற்றும், குட்டி கோபோ, அன்று அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது. 89 00:05:18,194 --> 00:05:21,948 அந்த உப்பிய குவியல்களை அவற்றின் இடத்திற்கே சென்று சந்திக்க ஒரு வழியை கண்டுப்பிடித்தேன். 90 00:05:22,032 --> 00:05:26,244 கோபோ, உண்மையிலேயே, இதைவிட நிம்மதி அளிக்கும் வேறு ஏதாவது இருக்க முடியுமா? 91 00:05:27,579 --> 00:05:28,580 எனக்கு உதவுங்கள்! 92 00:05:29,164 --> 00:05:33,543 யாருடைய உதவியுமில்லாமல் குவியல்களின் அருகில் பறந்தேன். 93 00:05:33,627 --> 00:05:34,628 எனக்கு இது பிடிக்கவில்லை! 94 00:05:34,711 --> 00:05:37,714 அது எனக்கு பிடித்தது, கோபோ, ரொம்பவே பிடித்திருந்தது. 95 00:05:37,797 --> 00:05:39,716 அப்படியே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 96 00:05:39,799 --> 00:05:42,677 நிறுத்துங்கள். இப்போதே நிறுத்துங்கள்! 97 00:05:45,680 --> 00:05:48,475 உன் மாட் மாமாவிற்கு அது வெற்றிகரமான நாள். 98 00:05:48,558 --> 00:05:52,646 உனக்கு நான் சொல்ல வேண்டிய ஒரே விஷயம், இது தான்: 99 00:05:52,729 --> 00:05:55,398 புதிதாக எதையாவது செய்வதற்கு தயங்காதே. 100 00:05:57,150 --> 00:05:58,985 “அன்புடன், உன் டிராவலிங் மாட் மாமா.” 101 00:05:59,486 --> 00:06:03,031 ஹேய், உனது மாட் மாமா சொல்வது சரிதான். 102 00:06:03,114 --> 00:06:04,532 -என்ன? -என்னது? 103 00:06:04,616 --> 00:06:07,452 நான் அப்படி சொன்னதை என்னாலும் நம்ப முடியவில்லை, ஆனாலும் அவர் சொல்வது சரிதான். 104 00:06:07,535 --> 00:06:10,080 என் மனதை குளிர வைக்க, டைவ் அடிப்பது மட்டுமே வழி கிடையாது. 105 00:06:10,163 --> 00:06:13,041 எனக்கு ஒரு புதிய தீவிர செயல்பாடு வேண்டும். 106 00:06:14,084 --> 00:06:17,629 நான் பெரிய ஹால் வழியாக ஸிப்-லைனுக்கு செல்கிறேன்! 107 00:06:18,380 --> 00:06:20,257 வேண்டாம், ரெட். அது பாதுகாப்பானதாக இருக்காது. 108 00:06:20,340 --> 00:06:24,052 ரெட், உண்மையாகவே, இந்த பிரபஞ்சம் உன்னை பொறுமையாக இருக்கச் சொல்கிறது. 109 00:06:24,135 --> 00:06:27,222 -ஆமாம். -நான் பொறுமையாக இருக்க மாட்டேன். நான் ரெட்! 110 00:06:27,305 --> 00:06:32,018 நான் நகர்வேன், குதிப்பேன், சில நேரங்களில் சட்டென்று முன்னே செல்வேன், சும்மா இருக்க மாட்டேன். 111 00:06:36,189 --> 00:06:38,775 இனிமேல் என்னால் சும்மா இருக்க முடியாது. 112 00:06:38,858 --> 00:06:41,444 ஃப்ராகெல்கள் நம் கட்டிடங்களை உண்பதை நிறுத்தியதிலிருந்து 113 00:06:41,528 --> 00:06:45,282 நம்மால் வேலை செய்ய இயலவில்லை, எனக்கு வருத்தமாக உள்ளது, டாக்டர் லெவல். 114 00:06:46,366 --> 00:06:48,493 சரி. பகிர்ந்ததற்கு நன்றி. 115 00:06:48,577 --> 00:06:52,205 இதைப் பற்றி பேசுவதன் மூலம் தான், நாம் இதை கடக்க முடியும். 116 00:06:52,289 --> 00:06:53,665 அப்படியா? 117 00:06:53,748 --> 00:06:54,958 அப்படியா? 118 00:06:57,752 --> 00:06:58,753 சரி விடு. 119 00:07:00,213 --> 00:07:03,091 எப்படியோ, இந்த நீர் வடிக்கட்டி, நீரிலுள்ள எல்லா பசையையும் எடுக்கிறது 120 00:07:03,174 --> 00:07:05,176 எனவே நம்மால் திரும்பவும் கட்ட முடியும். 121 00:07:09,848 --> 00:07:14,603 அந்தக் கொடியிலிருந்து பசையை கண்டுப்பிடிக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 122 00:07:14,686 --> 00:07:16,146 காட்டர்பின்! 123 00:07:16,229 --> 00:07:18,940 நாம் பெரிய இடை நிறுத்தத்தில் உள்ளோம், ஆனால் நீ நிறுத்தவில்லையே. 124 00:07:19,024 --> 00:07:23,486 குழுவில் இணைந்துக்கொள். டாக்டர் லெவல் உண்மையிலேயே எனக்கு உதவுகிறார். 125 00:07:23,570 --> 00:07:27,115 நேற்றிரவு அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு தூங்கினேன். ஹா! 126 00:07:27,198 --> 00:07:30,577 நீரிலிருந்து அந்த பசையை எடுக்கும் வரை நான் ஓய மாட்டேன். 127 00:07:30,660 --> 00:07:32,913 நான் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். 128 00:07:32,996 --> 00:07:37,500 சரி. நீ சொல்வது புரிகிறது, நீ சொல்வதை ஒப்புக்கொள்கிறேன், உன் தேவைகளை மதிக்கிறேன். 129 00:07:38,168 --> 00:07:39,753 டாக்டர் லெவல் அதை எனக்கு கற்றுக் கொடுத்தார். 130 00:07:39,836 --> 00:07:42,047 அவர் உண்மையிலேயே சிறந்தவர்! 131 00:07:44,007 --> 00:07:48,094 வான வாளி! மர்மமான வான வாளி வருகிறது! 132 00:07:55,310 --> 00:07:56,478 ஆமாம்! 133 00:07:56,561 --> 00:08:01,566 ஜூனியர் ஜூனியர், இதுதான் என் அம்மா, அப்பாவின் குளியலுக்கு தேவையான கடைசி வாளி நீர். 134 00:08:01,650 --> 00:08:03,652 நான் சிறப்பாக வேலை செய்துள்ளேன்... 135 00:08:06,613 --> 00:08:07,739 ஐயோ. 136 00:08:10,283 --> 00:08:11,993 இது என்ன பசை? 137 00:08:12,077 --> 00:08:14,704 அம்மா, அப்பாவின் குளியல் நீரில் இது இருக்காது என நம்புகிறேன்... 138 00:08:14,788 --> 00:08:15,789 ஜூனியர்! 139 00:08:15,872 --> 00:08:19,084 நான் குளிக்கும் தண்ணீரில், இந்த குழ குழ பசை எப்படி வந்தது? 140 00:08:19,167 --> 00:08:22,587 ஆம், ரொம்ப குழகுழவென உள்ளது! 141 00:08:22,671 --> 00:08:24,965 என்ன பசை? நான்... எந்த பசையையும் பார்க்கவில்லை... 142 00:08:25,048 --> 00:08:27,133 இது எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. 143 00:08:27,217 --> 00:08:31,471 என் தாடை முடி, இந்த அளவிற்கு மிருதுவாக ஒருபோதும் இருந்ததில்லை. 144 00:08:31,555 --> 00:08:34,599 நல்ல வேலை செய்துள்ளாய், என் சக்கரக் கட்டி! 145 00:08:35,933 --> 00:08:38,019 இன்னும் நிறைய பசை உடைய நீரை கொண்டுவரப் போகிறேன். 146 00:08:38,520 --> 00:08:39,645 ஆம். 147 00:08:39,729 --> 00:08:41,106 பசை நீர், பசை நீ... 148 00:08:42,941 --> 00:08:43,942 மீண்டுமா? 149 00:08:45,026 --> 00:08:46,820 சரி, ஸ்புராக்கெட்! 150 00:08:47,862 --> 00:08:50,615 உன் மீது உண்ணி இருப்பதை நம்பவே முடியவில்லை. 151 00:08:50,699 --> 00:08:53,868 இதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை. 152 00:08:53,952 --> 00:08:57,497 வேண்டாம், ஸ்புராக்கெட், அதை சொரியாதே! அதற்கு மருந்து இருக்கிறது. 153 00:09:02,043 --> 00:09:05,422 நீ அழகான விளக்கு போல இருக்கிறாய் என சொன்னால் உனக்கு ஆறுதலாக இருக்குமா? 154 00:09:07,173 --> 00:09:10,302 சரி. இந்த மருந்து உதவுமென அந்த கால்நடை மருத்துவர் கூறுகிறார். 155 00:09:10,385 --> 00:09:13,930 சீக்கிரம், ஏனென்றால் பிளாஸ்டிக் உண்ணும் நுண்ணுயிரிகளை நான் வளர்க்க வேண்டும். 156 00:09:15,056 --> 00:09:16,141 “ஆ” காட்டு! 157 00:09:20,145 --> 00:09:22,647 சரி, முடிந்துவிட்டது. என் சோதனைக் கூடத்திற்கு செல்கிறேன். 158 00:09:26,026 --> 00:09:27,569 நீ அதை துப்பிவிட்டாயா என்ன? 159 00:09:29,779 --> 00:09:33,491 பாவம் அந்த மெர்கெல்கள். அந்த டூஸர் குச்சியின் பசை அவர்களை மிகவும் பாதித்துள்ளது. 160 00:09:34,659 --> 00:09:36,661 நாம் பயமுறுத்தி அந்த விக்கலை நிறுத்தாவிட்டால், 161 00:09:36,745 --> 00:09:40,248 -அவற்றால் மூச்சுவிடவே முடியாமல் போகலாம். -என் வாளி எனக்கு கிடைக்காமல் போகலாம். 162 00:09:41,666 --> 00:09:44,002 அது ஒரு சிறிய பிரச்சினை தான். 163 00:09:44,085 --> 00:09:45,629 ஆனால் அதுவும் ஒரு பிரச்சினை தான். 164 00:09:45,712 --> 00:09:47,005 எப்படியோ, கவலைப்படாதே. 165 00:09:47,088 --> 00:09:51,676 நானும், வெம்ப்ளேவும், கலந்து ஆலோசித்துவிட்டு, பயமுறுத்தக் கூடிய யோசனையை கண்டுப்பிடித்துள்ளோம். 166 00:09:51,760 --> 00:09:52,594 ஆமாம்! 167 00:09:52,677 --> 00:09:54,596 -தயாரா, வெம்ப்ளே? -ஆமாம். 168 00:10:03,647 --> 00:10:08,026 சரி, உங்களை ரொம்ப நேரமாக காணவில்லை. 169 00:10:09,194 --> 00:10:10,612 இதைத் தான் கண்டுப்பிடித்தீர்களா? 170 00:10:10,695 --> 00:10:13,573 வந்து, வெம்ப்ளே நடனமாடியே நிறைய நேரத்தை கழித்துவிட்டான். 171 00:10:13,657 --> 00:10:15,450 ஆம், எனக்கு நடன ஆர்வம் வந்துவிட்டது. 172 00:10:19,871 --> 00:10:21,998 அடுத்தது நான் முயற்சி செய்கிறேன். 173 00:10:22,082 --> 00:10:24,668 சரி. எப்படி அதை நன்றாக செய்வாய் என தெரியாது என்றாலும் பரவாயில்லை. 174 00:10:25,252 --> 00:10:26,169 ஆம். 175 00:10:29,130 --> 00:10:31,675 ஒன்றுமில்லாத விஷயத்துக்கு போய் என் நண்பர்கள் கவலைப்படுகிறார்கள். 176 00:10:31,758 --> 00:10:35,262 ஆபத்தானது, ஆபத்தானது. எனக்கு ஒன்றும் ஆகாது. 177 00:10:38,431 --> 00:10:39,599 ஆமாம்! 178 00:10:43,895 --> 00:10:45,105 நான் நன்றாக இல்லை. 179 00:10:48,149 --> 00:10:51,653 அது என் வால் எலும்பு என்று மட்டும் தயவுசெய்து சொல்லிவிடாதே. 180 00:10:53,321 --> 00:10:55,240 அது உன் வால் எலும்பு தான்! 181 00:10:55,323 --> 00:10:56,408 ஹாய், ரெட்! 182 00:10:59,995 --> 00:11:01,580 சுவையான பீனட் பட்டர். 183 00:11:07,752 --> 00:11:09,212 சீஸ்! 184 00:11:12,757 --> 00:11:15,635 அட! அது எனக்கு பிடித்த சீஸ். 185 00:11:16,428 --> 00:11:17,804 கிச்சுகிச்சு, கிச்சுகிச்சு! 186 00:11:17,888 --> 00:11:20,223 வா! வாயைத் திற! நீ உன் மருந்தை சாப்பிட வேண்டும்! 187 00:11:20,307 --> 00:11:21,558 சாப்பிடு! 188 00:11:21,641 --> 00:11:23,643 இதோ. ஆம்! 189 00:11:26,938 --> 00:11:30,901 ஓ, அருமை. ஒரு சுளுக்கிய வால் எலும்பு! 190 00:11:32,444 --> 00:11:35,572 இப்போது என்னால் யாருக்குமே உதவ முடியாது. 191 00:11:35,655 --> 00:11:38,158 என்ன செய்வதென்றே புரியவில்லை. 192 00:11:39,534 --> 00:11:44,164 நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்தவுடனே 193 00:11:44,247 --> 00:11:47,792 என் பெயர் எனக்குத் தெரிந்தவுடனே 194 00:11:48,960 --> 00:11:50,420 தொலைவிலோ அல்லது அருகிலோ 195 00:11:50,503 --> 00:11:53,006 பாதை தெளிவாக இருந்தது 196 00:11:53,089 --> 00:11:56,092 வாழ்வது எளிதாக இருந்தது 197 00:11:57,427 --> 00:12:01,890 ஆனால் இப்போது நான் கனவிலே நடப்பது போல உள்ளது 198 00:12:01,973 --> 00:12:06,436 மற்றும் தோற்றத்தின்படியே எதுவுமில்லை 199 00:12:07,270 --> 00:12:10,398 அந்த காலத்தை நினைத்து மிகவும் ஏங்குகிறேன் 200 00:12:11,816 --> 00:12:14,903 மீண்டும் எளிதாகிவிட்டது 201 00:12:15,612 --> 00:12:19,491 முன்னொரு காலத்தில் 202 00:12:19,574 --> 00:12:21,618 என் பெயரை நான் அறிந்திருந்தேன் 203 00:12:24,579 --> 00:12:29,000 யாருமே இரும்பால் செய்யபட்டவர்கள் இல்லை என்று எனக்குத் தெரியும் 204 00:12:29,084 --> 00:12:33,713 சில நேரங்களில் எதுவுமே உண்மையில்லை என நினைப்பேன் 205 00:12:34,214 --> 00:12:37,842 பிறகு இரவில் எழுவேன் 206 00:12:38,635 --> 00:12:41,888 சரியெது தவறெது என்பதை என்னால் சொல்ல முடியாது 207 00:12:42,889 --> 00:12:46,351 முன்னொரு காலத்தில் 208 00:12:46,434 --> 00:12:53,108 என் பெயரை நான் அறிந்திருந்தேன் 209 00:13:04,244 --> 00:13:06,121 ரெட்? ரெட்! 210 00:13:06,788 --> 00:13:08,331 நன்றாக இருக்கிறாயா? 211 00:13:10,667 --> 00:13:11,668 நன்றாக இருக்கிறேன். 212 00:13:11,751 --> 00:13:16,298 அதாவது, நாம் செயலற்ற நிலையில் இருக்கும் போது எப்படி உதவுவது? 213 00:13:17,215 --> 00:13:18,925 அட, ரெட். 214 00:13:23,179 --> 00:13:26,975 சரி. ஆம். நீ... உனக்குள் இருக்கும் பாரத்தை எல்லாம் கொட்டிவிடு. 215 00:13:27,767 --> 00:13:29,185 ஹேய், ரெட், ரெட், ரெட், ரெட்! 216 00:13:29,269 --> 00:13:32,522 உன்னை எப்படி சரிசெய்வது என்று எனக்குத் தெரியும்! 217 00:13:32,606 --> 00:13:35,025 டைவ் மூலமாகவா? 218 00:13:35,108 --> 00:13:38,528 என்னைப் பின்தொடர், பிறகு எல்லாவற்றையும் அறிந்துக் கொள்வாய். 219 00:13:44,159 --> 00:13:46,244 என்ன இடம் இது? 220 00:13:46,328 --> 00:13:49,039 என் செல்ல ரெட், இது தான் “மூட் ரிங்”. 221 00:13:49,664 --> 00:13:52,876 இங்கு தான் எப்படி தியானம் செய்வது என கற்றுக்கொள்ளப் போகிறாய். 222 00:13:57,547 --> 00:14:00,967 சரி. நாம் மெர்கெல்களை பயமுறுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 223 00:14:03,762 --> 00:14:06,598 சரி. ரொம்ப அமைதியாக இருங்கள். 224 00:14:06,681 --> 00:14:09,559 எந்த அளவிற்கு பயப்படப் போகிறார்கள் என அவர்களுக்கே தெரியாது. 225 00:14:10,602 --> 00:14:12,145 இப்போது! 226 00:14:21,529 --> 00:14:22,906 நீ நலமா? 227 00:14:22,989 --> 00:14:23,990 நலம் தான். 228 00:14:26,868 --> 00:14:28,411 தியானம் செய்யணுமா? 229 00:14:28,495 --> 00:14:32,082 சும்மா இருப்பது எனக்கு பிடிக்காது என ஏற்கனவே உன்னிடம் சொல்லிவிட்டேன். 230 00:14:32,165 --> 00:14:35,377 அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். மிக எளிதானது. என்னைப் பார். 231 00:14:39,714 --> 00:14:41,883 வெளிச்சம் மாறுகிறது. சரி. 232 00:14:45,470 --> 00:14:48,848 அங்கே பார்! உன்னை சுற்றி ப்ளோப்கள் பறக்கின்றன. 233 00:14:48,932 --> 00:14:52,143 அவை தான் எண்ணங்களின் பல்புகள், அவை ஒவ்வொன்றும் மாறுபட்டவை: 234 00:14:52,227 --> 00:14:56,189 கவலை, அழுத்தம், மகிழ்ச்சி, அச்சம். 235 00:14:56,273 --> 00:14:59,568 அவற்றை ஒப்புக்கொண்டு, போகவிடுவது தான் முக்கியமாகும். 236 00:15:00,902 --> 00:15:05,240 ஆம், பிறருக்கு பிடித்தவாறு என்னால் இருக்க முடியவில்லை. 237 00:15:05,323 --> 00:15:07,742 என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். நன்றி, பல்ப். 238 00:15:11,705 --> 00:15:14,583 அட, நான் நன்றாக உணர்கிறேன், இப்போது நீ செய். 239 00:15:16,126 --> 00:15:18,503 நான் சென்று என் பின்னல்களை எண்ண வேண்டும். 240 00:15:19,129 --> 00:15:22,716 அது எளிது என நீ நினைக்கலாம். ஒன்று, இரண்டு. பிறகு மீண்டும் எண்ண வேண்டும். 241 00:15:22,799 --> 00:15:26,928 -அது பெரிய விஷயம். -ரெட். சும்மா உட்கார்ந்து அமைதியாக இரு. 242 00:15:30,181 --> 00:15:32,392 ஏற்கனவே சலிப்பாக உள்ளேன். 243 00:15:32,475 --> 00:15:33,727 மூச்சை உள்ளிழு. 244 00:15:33,810 --> 00:15:36,313 இதைப்பற்றி எனக்குத் தெரியாது. 245 00:15:36,396 --> 00:15:40,442 அந்த கவலைகளை எல்லாம் சுவாசமாக மாற்று. 246 00:15:43,486 --> 00:15:45,196 நான் சுவாசிக்கிறேனா? 247 00:15:45,280 --> 00:15:49,034 சரி, அந்த எண்ணங்களை ஒப்புக்கொண்டு, மெதுவாக அவற்றை போக விடு. 248 00:15:51,161 --> 00:15:55,665 அவற்றை போக விடு. அவற்றைத் தடுக்காதே. அவற்றை போக விடு. 249 00:15:55,749 --> 00:15:58,126 -முயல்கிறேன். -சரி, முயற்சிக்க முயற்சிக்காதே. 250 00:15:58,209 --> 00:16:00,128 என்ன சம்பந்தமே இல்லாமல் பேசுகிறாய். 251 00:16:00,212 --> 00:16:01,755 அமைதியாக இரு! 252 00:16:01,838 --> 00:16:06,051 இதில் மனதை அமைத்திப்படுத்த எதுவுமில்லை. 253 00:16:08,803 --> 00:16:12,057 சரி. சிறப்பான முதல் முயற்சி. அவகாசம் எடுத்துக்கொண்டு மீண்டும் முயற்சி செய். 254 00:16:12,140 --> 00:16:15,810 -இம்முறை நன்றாக செய்வாய். -இல்லை. ரெட் முடித்துவிட்டாள். 255 00:16:16,853 --> 00:16:18,063 ஆனால், ரெட்... 256 00:16:19,356 --> 00:16:20,440 வால் எலும்பு. 257 00:16:22,275 --> 00:16:25,111 எனக்குத் தெரியும், பல்ப். நானும் அவளைப்பற்றி தான் வருந்துகிறேன். 258 00:16:26,279 --> 00:16:28,073 -காட்டர்பின். -என்ன? 259 00:16:28,156 --> 00:16:31,451 நாள் முழுவதும் இந்த வேலையைப் பார்த்துள்ளாய். உனக்கு ஓய்வு தேவை. 260 00:16:31,534 --> 00:16:35,121 இந்த பிரச்சினையை தீர்க்கும் முன், நான் எப்படி ஓய்வெடுப்பது? 261 00:16:35,205 --> 00:16:40,168 சில நேரங்களில் நீ பழையவற்றை கலைந்துவிட்டது புதிய கண்ணோட்டதுடன் மீண்டும் செயல்பட வேண்டும். 262 00:16:40,752 --> 00:16:42,712 அருமை, ரென்ச். நீ சொல்வது சரிதான். 263 00:16:42,796 --> 00:16:47,217 ஒருவேளை நான் புதிய கண்ணோட்டத்தை பெற கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும். 264 00:16:49,135 --> 00:16:51,388 குழுவிற்கு வா. எங்களிடம் குக்கீஸ் உள்ளன. 265 00:16:57,227 --> 00:16:59,771 அம்மாவும், அப்பாவும் என்னை நேசிக்கிறார்கள். 266 00:17:00,397 --> 00:17:03,191 ஒரு வழியாக நல்லது செய்துவிட்டேன், அந்த பெருமை அந்த பசையையே சாரும். 267 00:17:03,275 --> 00:17:05,901 உனக்கும் கொஞ்சம் பசை கொண்டு வருகிறேன், ஜூனியர் ஜூனியர். 268 00:17:08,446 --> 00:17:11,491 ஜூ-ஜூ-ஜூனியர் ஜூனியர்? என்ன பிரச்சினை? 269 00:17:11,574 --> 00:17:14,202 அந்த பசை உனக்கு அசௌகரியமாக உள்ளதா? கொஞ்சம் இரு, நண்பா. 270 00:17:14,285 --> 00:17:18,747 எங்கள் கார்க் ஊற்றிலிருந்து உனக்கு கொஞ்சம் நல்ல நீரைக் கொண்டு வருகிறேன். 271 00:17:18,832 --> 00:17:22,752 சரி, எங்களைப் போன்ற கார்குகளுக்கு ஒத்துக்கொள்வது மற்றவர்களுக்கு சரிப்பட்டு வராது. 272 00:17:25,921 --> 00:17:27,424 நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன். 273 00:17:28,550 --> 00:17:29,885 நீ சரியாகி விடுவாய். 274 00:17:36,641 --> 00:17:38,810 -நீங்களா. இது சுவாரஸ்யமாக இருக்கும். -சரி. 275 00:17:38,894 --> 00:17:40,145 -ஹாய், மோகீ. ஒன்று சொல்லவா? -ஹாய். 276 00:17:40,228 --> 00:17:43,106 மெர்கெல்களை பயமுறுத்த எங்களிடம் சொதப்ப முடியாத திட்டம் உள்ளது. 277 00:17:43,189 --> 00:17:45,775 ஒருவழியாக இன்று ஏதோ ஒன்று சரியாக வேலை செய்கிறது. 278 00:17:45,859 --> 00:17:47,402 ஆமாம். சரி, நாம் ஒத்திகை பார்ப்போம். 279 00:17:47,485 --> 00:17:50,822 சரி. நான் ஒரு பையுடன் சென்று, 280 00:17:50,906 --> 00:17:55,327 “ஹலோ, மெர்கெல்களே. யாருக்கு இந்த சுவையான பை வேண்டும்? 281 00:17:55,410 --> 00:17:58,830 சத்தியமாக சொல்கிறேன், இது மோசமாக இருக்காது” என சொல்வேன். 282 00:17:58,914 --> 00:18:02,250 நல்லது. நீ அவற்றின் மொழியையே பயன்படுத்துகிறாய், எல்லோருக்கும் பை பிடிக்கும். 283 00:18:02,334 --> 00:18:04,002 -ஆம். -எல்லோருக்குமே பை உள்ளது. 284 00:18:04,085 --> 00:18:07,380 பழம் பிடிக்காதா? உங்களுக்காக சாக்லேட்-கிரீம் பை. சங்க் பிடிக்காதா? கீ லைம் பை. 285 00:18:07,464 --> 00:18:10,050 சீஸுடன் நன்கு ருசிக்கும் பை? தலைகீழான முள்ளங்கி பை. 286 00:18:10,133 --> 00:18:11,343 -என்னிடம் நீல பை உள்ளது! -அருமை! 287 00:18:11,426 --> 00:18:12,719 -ஆம்! -சரி, வெம்ப்ளே. நீ போ. 288 00:18:13,345 --> 00:18:15,430 நான் சில புகைமூட்டக்கூடிய பழத்தை எறிவேன்... 289 00:18:15,513 --> 00:18:17,849 -ஆம். -...ஒரு அச்சுறுத்தும் சூழலை உருவாக்கும். 290 00:18:18,600 --> 00:18:20,435 எனக்கு மெய் சிலிர்க்கிறது. என் உடல் நடுங்குகிறது. 291 00:18:20,518 --> 00:18:23,855 பிறகு பூபர் அந்த புகைமூட்டத்தில் மறைந்துவிடுவான். நான் வெம்ப்ளேவை வாரியிலிருந்து உயர்த்துவேன் 292 00:18:23,939 --> 00:18:26,024 எனவே அவன் பெரிதாக, பயங்கரமான பூதம் போல இருப்பான். 293 00:18:27,234 --> 00:18:31,321 பிறகு அந்த மெர்கெல்கள் “ஐயோ, அந்த பை வைத்திருந்த பையன் எங்கே?” என குழம்புவர். 294 00:18:31,404 --> 00:18:35,242 பிறகு ஒரு பெரிய, உயரமான, பயங்கரமான வெம்ப்ளே புகை மூட்டத்திலிருந்து வெளிவந்து சொல்வான்... 295 00:18:35,325 --> 00:18:36,701 நான் அவனை சாப்பிட்டுவிட்டேன்! 296 00:18:38,161 --> 00:18:41,498 பூம்! விக்கல் நின்றுவிடும், சொதப்பாத திட்டம். சரி, நாம் இதை செய்வோம். 297 00:18:48,547 --> 00:18:50,131 வா. சரி. 298 00:18:53,927 --> 00:18:56,012 ஐயோ. அந்த புகை மூட்டக்கூடிய பழங்களை கீழே போட்டுவிட்டேன். 299 00:18:56,888 --> 00:18:59,140 இரு. அவை புகைமூட்டக்கூடிய பழங்கள் இல்லை. 300 00:18:59,224 --> 00:19:02,269 -என்ன பிரச்சினை, வெம்ப்ளே? -அவை கிரீஸ்பெரிக்கள்! 301 00:19:09,401 --> 00:19:10,902 அட, என்ன இது. 302 00:19:15,448 --> 00:19:19,911 அட, அருமை. அவற்றை பயமுறுத்தம்படி சென்று, இப்போது நன்றாக சிரிக்க வைத்துவிட்டோம். 303 00:19:27,419 --> 00:19:31,089 சரி. மோகீ. நாங்கள் சொதப்பிவிட்டோம் தான். நீயும் அவர்களுடன் சேர்ந்து சிரிக்காதே. 304 00:19:31,172 --> 00:19:32,632 -ஆம். -இல்லை. கேளுங்கள், நண்பர்களே. 305 00:19:33,300 --> 00:19:35,010 அவற்றின் விக்கல் நின்றுவிட்டது. 306 00:19:36,553 --> 00:19:37,721 அதாவது... 307 00:19:37,804 --> 00:19:40,432 -நாம் சாதித்துவிட்டோம்! -சரி. 308 00:19:40,515 --> 00:19:42,893 நாங்கள் முற்றிலும் குணமாகிவிட்டோம், சகோதரர்களே. 309 00:19:42,976 --> 00:19:46,438 உங்களுடைய திட்டத்தை செயல்படுத்த கடுமையாக முயற்சித்தீர்கள், அது வேலைக்காகவில்லை. 310 00:19:46,521 --> 00:19:48,523 அதே விஷயத்தை தான் நான் ரெட்டுடன் செய்தேன். 311 00:19:49,190 --> 00:19:50,483 ஆனால் இப்போது பாருங்கள். 312 00:19:50,567 --> 00:19:54,321 எதிர்ப்பார்க்காத வழியில் நீங்கள் நினைத்ததை சாதித்துவிட்டீர்கள். 313 00:19:56,072 --> 00:19:58,700 சரி, எண்ணங்களின் பல்பே. அது சிறந்த யோசனை. 314 00:20:06,207 --> 00:20:09,669 நான் இடது பக்கம் செல்லும்போது, நீ வலது பக்கத்தில் செல்லலாம் 315 00:20:09,753 --> 00:20:13,173 ஆனால் நமக்கான நேரத்தில் நாம் அதை அடைவோம் 316 00:20:13,256 --> 00:20:16,676 அதோடு எல்லோரும் கொண்டாட வேண்டும் 317 00:20:16,760 --> 00:20:19,804 வழியில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை 318 00:20:19,888 --> 00:20:23,350 ஏனென்றால் தேர்ந்தெடுக்க ஏகப்பட்ட தேர்வுகள் உள்ளன 319 00:20:23,433 --> 00:20:26,978 நீ எண்ணிலடங்காத வழிகளில் அங்கு சென்று அடையலாம் 320 00:20:27,062 --> 00:20:30,106 -டூ-டூ-டூ-டூ -நீ அங்கு எப்படி செல்கிறாய் என்பது முக்கியமல்ல 321 00:20:30,190 --> 00:20:33,818 நீ அதே இடத்திற்கு செல்கிறாயானால் 322 00:20:33,902 --> 00:20:35,737 -எந்த இரண்டு பாதைகளுமே -எந்த இரண்டு பாதைகளுமே 323 00:20:35,820 --> 00:20:37,530 -ஒன்றல்ல -ஒன்றல்ல 324 00:20:37,614 --> 00:20:39,824 எந்த இரண்டு பாதைகளுமே 325 00:20:39,908 --> 00:20:41,409 டூ-டூ-டூ-டூ-டூ 326 00:20:41,493 --> 00:20:44,913 சிறந்ததை அறிவாய் என நீ நினைக்கலாம் 327 00:20:44,996 --> 00:20:48,458 எல்லோரும் படிப்படியாக பின்பற்ற வேண்டும் எனவும் 328 00:20:48,541 --> 00:20:52,003 ஆனால் நினைவில் கொள், உனக்கு பயனளிப்பது 329 00:20:52,087 --> 00:20:55,382 பிறருக்கு சரிப்பட்டு வராமல் போகலாம் 330 00:20:55,465 --> 00:20:58,635 ஏனென்றால் தேர்வு செய்வதற்கு ஏகப்பட்ட வழிகள் உள்ளன 331 00:20:58,718 --> 00:21:02,514 நீ எண்ணிலடங்காத வழிகளில் அங்கு சென்று அடையலாம் 332 00:21:02,597 --> 00:21:05,433 -டூ-டூ-டூ-டூ -நீ அங்கு எப்படி செல்கிறாய் என்பது முக்கியமல்ல 333 00:21:05,517 --> 00:21:08,937 நீ அதே இடத்திற்கு செல்கிறாயானால் 334 00:21:09,020 --> 00:21:10,939 -எந்த இரண்டு பாதைகளுமே -எந்த இரண்டு பாதைகளுமே 335 00:21:11,022 --> 00:21:12,774 -ஒன்றல்ல -ஒன்றல்ல 336 00:21:12,857 --> 00:21:14,734 எந்த இரண்டு பாதைகளுமே 337 00:21:14,818 --> 00:21:17,821 எந்த இரண்டு பாதைகளுமே ஒன்றல்ல 338 00:21:18,822 --> 00:21:20,323 நான் சென்று ரெட்டை கண்டுப்பிடிக்க வேண்டும். 339 00:21:23,743 --> 00:21:25,745 கவலைப்படாதே. அது ஒரு முறை தான் வந்தது. 340 00:21:31,167 --> 00:21:32,502 இன்று கடுமையான நாளாக இருந்தது. 341 00:21:33,169 --> 00:21:35,589 சூரிய மின் சக்தி குறைந்துக் கொண்டே போகிறது. 342 00:21:35,672 --> 00:21:38,466 ஆறாவது ஜாடி தோல்வியில் முடிந்தது. எதுவுமே பிளாஸ்டிக்கை சாப்பிடவில்லை. 343 00:21:38,550 --> 00:21:41,928 இதைவிட இன்னும் சிறப்பாக எப்படி சமாளிக்க போகிறோனோ தெரியவில்லை. 344 00:21:44,306 --> 00:21:48,018 ஒரு விஷயத்தையாவது எளிதாக்க, தயவுசெய்து உன் மருந்தை சாப்பிடுகிறாயா? 345 00:21:49,185 --> 00:21:51,938 எதுவானாலும் சரி எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. 346 00:21:53,899 --> 00:21:56,026 சரி, நல்லது. 347 00:21:58,028 --> 00:21:59,070 இப்போது என்ன? 348 00:22:01,406 --> 00:22:02,908 நீ அழகாக இருக்கிறாய். 349 00:22:05,994 --> 00:22:07,913 கொஞ்சம் படப்படப்பில்லாமல் இருப்பது நல்லது தானே? 350 00:22:12,834 --> 00:22:15,462 உண்மையாகவா? இப்போது சாப்பிடப் போகிறாயா? 351 00:22:16,129 --> 00:22:17,797 உன்னை அரவணைக்க தான் விரும்பினாயோ. 352 00:22:27,641 --> 00:22:28,725 வாயைத் திற. 353 00:22:31,144 --> 00:22:32,687 என் செல்ல நாய். 354 00:22:33,980 --> 00:22:36,483 உனக்காக ஒரு சீஸை வீணாக்கிவிட்டேன் என நம்பவே முடியவில்லை. 355 00:22:36,566 --> 00:22:38,109 நீ கொஞ்சம் சீஸ் கொடுத்தாக வேண்டும். 356 00:22:42,280 --> 00:22:44,491 எப்படி இருக்கிறாய், ரெட்? 357 00:22:44,574 --> 00:22:47,994 மோசம். ரொம்ப மோசமாக இருக்கிறேன். 358 00:22:48,078 --> 00:22:49,746 என்னை மன்னித்துவிடு, ரெட். 359 00:22:49,829 --> 00:22:54,459 தியானம் எனக்கு பயனளிக்கும் என்பதால், நீயும் செய்ய வேண்டுமென நினைத்தேன்... 360 00:22:54,542 --> 00:22:56,753 அது உனக்கும் சரிபட்டு வரும் என நினைத்தேன். 361 00:22:56,836 --> 00:23:00,799 ஆனால் அது உன் பாணியில் இருக்க வேண்டும், என்னுடையதாக அல்ல. 362 00:23:00,882 --> 00:23:05,178 அதைக் கண்டுப்பிடிக்க உனக்கு உதவி தேவைப்பட்டால், என்னிடம் கேள். 363 00:23:05,262 --> 00:23:07,097 மிக்க நன்றி, மோகீ. 364 00:23:07,180 --> 00:23:11,351 ஆனால், தியானம் எனக்கு சரிப்பட்டு வராது. 365 00:23:11,434 --> 00:23:15,564 நான் சாகசம் நிறைந்த ஃப்ராகெல். அப்படித்தான் என்னை நிம்மதி படுத்துவேன். 366 00:23:15,647 --> 00:23:18,441 நான் தலைகீழாக டைவ் அடித்து, “ஊப்பீ” என கத்தி, 367 00:23:18,525 --> 00:23:23,071 அந்த நீரில் விழுந்து, எல்லா கவலையையும் மறைய வைக்க விரும்புகிறேன். 368 00:23:23,154 --> 00:23:25,532 அது அமைதிகரமாக தோன்றுகிறது. 369 00:23:25,615 --> 00:23:26,616 அது அப்படித்தான். 370 00:23:26,700 --> 00:23:30,829 நீர் எனது பின்னல்களுக்குள் செல்வது, நான் அந்த அலைகளில் சூழல்வது, எனக்கு ரொம்ப பிடிக்கும். 371 00:23:30,912 --> 00:23:32,622 ஆம். 372 00:23:32,706 --> 00:23:35,292 அது யாரோ நன்கு அணைத்தது போல இருக்கும். 373 00:23:35,375 --> 00:23:37,794 பெரிய அணைக்கும் கூட்டமே அங்கு உள்ளது. 374 00:23:53,351 --> 00:23:56,605 இதைவிட சிறந்தது எதுவுமில்லை. 375 00:23:56,688 --> 00:23:58,023 நானும் உன்னுடன் சேரலாமா? 376 00:23:58,106 --> 00:24:00,025 நீ சேர்வாய் என நினைத்தேன். 377 00:24:16,708 --> 00:24:19,628 இது அருமையாக இருக்கிறது, மோகீ. 378 00:24:19,711 --> 00:24:22,005 மீண்டும் நான் நானாக உணர்கிறேன். 379 00:24:22,756 --> 00:24:25,425 ரெட், உன்னை நினைத்து பெருமையாக உள்ளது... 380 00:24:25,508 --> 00:24:27,135 நான் இன்னும் அந்த அமைதி நிலையில் தான் உள்ளேன். 381 00:24:27,219 --> 00:24:28,595 மன்னித்துவிடு. மன்னித்துவிடு. 382 00:26:07,444 --> 00:26:09,446 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்