1 00:00:25,318 --> 00:00:27,237 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:27,320 --> 00:00:29,406 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:29,489 --> 00:00:31,491 இசை முழங்கட்டும் 4 00:00:31,575 --> 00:00:33,410 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:33,493 --> 00:00:35,704 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:35,787 --> 00:00:37,747 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:37,831 --> 00:00:39,374 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:39,457 --> 00:00:40,417 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:40,500 --> 00:00:41,334 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:41,418 --> 00:00:42,419 ரெட். 11 00:00:45,755 --> 00:00:47,215 ஜூனியர்! 12 00:00:47,299 --> 00:00:48,633 ஹலோ! 13 00:00:50,218 --> 00:00:51,344 என் முள்ளங்கி. 14 00:00:52,470 --> 00:00:54,431 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:54,514 --> 00:00:56,558 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:56,641 --> 00:00:58,643 இசை முழங்கட்டும் 17 00:00:58,727 --> 00:01:01,897 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:02,731 --> 00:01:04,148 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:16,953 --> 00:01:20,373 இந்த டூஸர் குச்சிகள் கேவலமாக இருக்கே. என்னால் இவற்றை சாப்பிட முடியாது. 20 00:01:21,166 --> 00:01:22,459 யாராலும் முடியாது. 21 00:01:22,542 --> 00:01:26,504 அதனால்தான் அரங்கம் முழுவதும் டூஸர் கட்டிடங்கள் நிறைந்திருக்கின்றன. 22 00:01:26,588 --> 00:01:29,716 என் கால் கட்டைவிரலால் எட்டு முறை இடித்தேன்... 23 00:01:31,218 --> 00:01:32,886 இப்போது ஒன்பது முறையாகிவிட்டது. 24 00:01:32,969 --> 00:01:35,305 பூபரின் எதிர்மறை எண்ணங்களை தூண்டவில்லை, 25 00:01:35,388 --> 00:01:38,600 ஆனால் நமது நீர்வீழ்ச்சி நீர் கசியும் இடமாக மாறிவிட்டது. 26 00:01:40,227 --> 00:01:42,979 ஃப்ராகெல் ராக்கில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. 27 00:01:43,063 --> 00:01:44,397 உதவி கிடைத்தால் தான் சரிசெய்ய முடியும். 28 00:01:46,816 --> 00:01:49,361 ஞானிகள் குழுவினர் இங்குள்ளனர். 29 00:01:49,444 --> 00:01:51,321 என்ன, ஹென்ச்சி. 30 00:01:51,404 --> 00:01:53,073 கொஞ்சம் பீட்சா கொடு. 31 00:01:54,824 --> 00:01:58,578 ஞானிகள் குழு இங்குள்ளது! 32 00:01:58,662 --> 00:02:00,038 அற்புதம். 33 00:02:00,121 --> 00:02:02,249 இந்த நீர்வீழ்ச்சி பிரச்சினைக் குறித்து... 34 00:02:03,291 --> 00:02:04,751 உன் கடமையை செய், ஐஸி. 35 00:02:04,834 --> 00:02:07,379 இது ஐஸி ஜோவின் நேரம். 36 00:02:08,879 --> 00:02:10,131 வேலை! 37 00:02:11,967 --> 00:02:13,260 இல்லை. அது வேலை செய்யவில்லை. 38 00:02:13,343 --> 00:02:16,263 மன்னித்துவிடு. அறிவார்ந்த ஃப்ராகெல்களால் இதை சரிசெய்ய முடியவில்லை. 39 00:02:16,346 --> 00:02:17,931 வேறு யாருக்காவது பசிக்கிறதா? 40 00:02:18,014 --> 00:02:19,766 நான் சாப்பிடுவேன். 41 00:02:22,811 --> 00:02:24,062 இது ருசியாகவே இல்லை. 42 00:02:24,145 --> 00:02:25,397 -இல்லை. -சரி. போகலாம். 43 00:02:25,480 --> 00:02:27,566 பொறுங்கள். தயவுசெய்து போகாதீர்கள். 44 00:02:27,649 --> 00:02:30,819 நீர்வீழ்ச்சிப் பிரச்சினை உள்ளது, கிராகெல்கள் தங்கள் இடத்திலிருந்து வெளியே வந்துவிட்டனர், 45 00:02:30,902 --> 00:02:33,863 பெரிய ஹாலில் டூஸர் கட்டிடங்கள் நிறைந்துள்ளன, 46 00:02:33,947 --> 00:02:35,156 எங்களுக்கு உங்கள் உதவித் தேவை. 47 00:02:35,240 --> 00:02:40,078 உங்கள் பணியை யாரும் சந்தேகப்படவில்லை, ஆனால் புது அணுகுமுறை இருந்தால் 48 00:02:40,161 --> 00:02:42,163 உதவியாக இருக்கும். 49 00:02:42,247 --> 00:02:44,040 நல்ல யோசனை! அவர்கள் எப்போது தொடங்கலாம்? 50 00:02:44,124 --> 00:02:46,042 பொறு. 51 00:02:46,126 --> 00:02:48,753 யார் வேண்டுமானாலும் ஞானிகள் குழுவில் இணையலாம் என நினைத்தாயா? 52 00:02:48,837 --> 00:02:49,963 அப்படி இல்லை. 53 00:02:50,046 --> 00:02:52,841 கண்டிப்பாக, இல்லை. இது எப்படி வேலை செய்கிறது? எனக்கு மறந்துவிட்டது. 54 00:02:53,884 --> 00:02:57,304 ஞானிகள் குழுவில் இருக்கக் கூடிய தகுதியானவர்களை பார்த்தாலே தெரிந்துவிடும். 55 00:02:57,387 --> 00:03:03,018 ஆனால் அதை செய்யும் போது, தேர்வு செய்வதற்கான சடங்கு ஒலியை ஒலிக்க விடுவோம். 56 00:03:04,477 --> 00:03:05,729 சரி, நண்பர்களே. 57 00:03:06,813 --> 00:03:08,899 இப்போது தூங்குவதற்கான நேரம். 58 00:03:08,982 --> 00:03:11,943 -பிஸியான மதியப் பொழுதாக இருந்தது, அல்லவா? -ஆம். 59 00:03:12,027 --> 00:03:13,320 அடடா. 60 00:03:13,403 --> 00:03:14,905 -நீ அதைக் கேட்டாயா? -ஆஹா. 61 00:03:14,988 --> 00:03:17,991 நம்மில் ஒருவர் ஞானிகள் குழுவில் உறுப்பினர் ஆகலாம். 62 00:03:19,117 --> 00:03:20,118 இங்கே இருக்கிறீர்களா. 63 00:03:20,201 --> 00:03:22,537 டூஸர் கட்டிடங்களினால் நான் தொலைந்துவிட்டேன். 64 00:03:22,621 --> 00:03:25,749 உன்னைப் பார்த்ததாக நினைத்தேன், கிட்டப் போய் பார்த்தால் அது பாறை. 65 00:03:25,832 --> 00:03:28,084 நீ இங்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி, வெம்ப்ளே. 66 00:03:28,168 --> 00:03:31,588 ஆமாம். நம்மில் ஒருவர் ஞானிகள் குழுவில் சேரக்கூடும். 67 00:03:31,671 --> 00:03:34,382 நம் நால்வரில் யார் ஞானிகள் குழுவில் இருக்க வேண்டும்? 68 00:03:34,466 --> 00:03:36,843 -ஆம், யார்? -நானாக இருக்கலாம். 69 00:03:36,927 --> 00:03:38,261 என்னிடம் ஆற்றல் உள்ளது. ஹா! 70 00:03:39,471 --> 00:03:41,681 அல்லது அவர்கள் ஆய்வுப்பயணம் செய்பவரை பயன்படுத்தலாம். ம்-ம். 71 00:03:42,641 --> 00:03:46,937 அல்லது அமைதியாக தீர்வுகளை குறித்து தியானம் செய்பவராக இருக்கலாம். 72 00:03:48,188 --> 00:03:49,397 எனக்குத் தொலைநோக்குப் பார்வை உள்ளது. 73 00:03:49,481 --> 00:03:52,609 என்னால் பிரச்சினைகள் வரும் அனைத்து வழிகளையும் யோசிக்க முடியும். 74 00:03:53,401 --> 00:03:54,527 யாராக இருக்கும், வெம்ப்ளே? 75 00:03:57,197 --> 00:04:00,408 அதாவது... உங்களில் யார் அதில் சேர்ந்தாலும்... அது சிறப்பாக இருக்கும். 76 00:04:00,492 --> 00:04:02,535 ஆனால், தெரியவில்லை. ஒருவேளை நானே... 77 00:04:02,619 --> 00:04:04,955 -இவன் நம்மில் ஒருவரை தேர்வு செய்யப் போவதில்லை. -இல்லை. இல்லை. 78 00:04:05,038 --> 00:04:07,457 நாம் ஞானிகள் குழுவினரின் கவனத்தைப் பெற முயல்வோம். 79 00:04:07,540 --> 00:04:09,793 வாருங்கள். ஆம். வருகிறோம், ஞானிகள் குழுவினரே. 80 00:04:09,876 --> 00:04:12,462 “தலைமை தியானி.” இது நன்றாக உள்ளது. 81 00:04:14,339 --> 00:04:17,634 சபையில் இணைவதற்கு என்னை அவர்கள் கருத்தில் கூட கொள்ளவில்லை. 82 00:04:19,719 --> 00:04:23,848 அது மிகவும் கஷ்டமாக இருக்கும், அல்லவா? 83 00:04:23,932 --> 00:04:25,100 ஆம். 84 00:04:25,684 --> 00:04:28,603 அந்தப் பெரு நகரத்தின் அழகைப் பாருங்கள். 85 00:04:28,687 --> 00:04:32,232 ஆம். அங்கு நிறைய கட்டிடங்களும் உள்ளன. 86 00:04:32,315 --> 00:04:34,276 இன்னும் அதிக கட்டிடங்களை எப்படி கட்டுவது? 87 00:04:34,359 --> 00:04:36,152 நமக்கு போதுமான இடமில்லையே. 88 00:04:36,236 --> 00:04:37,946 அமைதியாக இரு, காட்டர்பின். 89 00:04:38,029 --> 00:04:40,824 எப்போதும் போல, ஃப்ராகெல்கள் அவற்றை சாப்பிட்டுவிடுவார்கள். 90 00:04:40,907 --> 00:04:44,869 அது தான் பிரச்சினையே. ஃப்ராகெல்கள் அவற்றை சாப்பிடுவதில்லை. 91 00:04:44,953 --> 00:04:47,539 நாம் அந்த பசையை பயன்படுத்தியதிலிருந்து சாப்பிடவில்லை. 92 00:04:47,622 --> 00:04:50,917 விரைவாக செயல்பட்டுவிட்டோம். ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டு... 93 00:04:51,001 --> 00:04:55,297 ஒரு நிமிடமா? அதாவது, இடைநிறுத்தம் போன்றா? 94 00:04:56,631 --> 00:05:00,051 பெரிய இடைநிறுத்தம் பற்றி உனக்கு ஞாபகப்படுத்த வேண்டுமா, காட்டர்பின்? 95 00:05:00,927 --> 00:05:04,723 பல நாட்களுக்கு முன்பு, டூஸர் நாளில் 96 00:05:04,806 --> 00:05:09,019 ஒரு டூஸரின் பொருந்தாத தலைக்கவசம் இயந்திரத்தில் விழுந்தது. 97 00:05:11,563 --> 00:05:16,401 ஐயோ! என் பொருந்தாத தலைக்கவசம் இயந்திரத்தில் விழுந்துவிட்டது. 98 00:05:16,484 --> 00:05:18,862 நாம் வேலையை சற்று நிறுத்த வேண்டும். 99 00:05:28,622 --> 00:05:32,334 -வெறும் 40 நொடிகள் தான் என்று கேள்விப்பட்டேன். -ஒரு நிமிடம் முழுவதும்! 100 00:05:32,417 --> 00:05:35,545 கேள், அந்த பசையில் பிரச்சினை இல்லை. அது ஒரு புது சுவை. 101 00:05:35,629 --> 00:05:39,007 ஃப்ராகெல்களை சமாதானப்படுத்தி அவற்றை சாப்பிட வைக்க வேண்டும். 102 00:05:39,090 --> 00:05:42,969 சமாதானப்படுத்தும் வேலையை ஒரே ஒரு டூஸரால் தான் செய்ய முடியும். 103 00:05:44,095 --> 00:05:45,555 நீங்கள் சொல்வது... 104 00:05:45,639 --> 00:05:46,890 ஜாக் ஹாம்மரா? 105 00:05:46,973 --> 00:05:49,935 அந்த பெருமைக்குரியவன் தான். 106 00:05:50,018 --> 00:05:52,395 அவன் தான் ஒன்பது நாள் வேலை வாரத்தை உருவாக்கினான். 107 00:05:53,647 --> 00:05:55,190 கருவிகளை பயன்படுத்தும் செவ்வாய்க்கிழமை. 108 00:05:56,942 --> 00:06:01,696 அவ்வளவு ஏன், அவன்தான் மோனோ ரயிலை ஒரே ரயிலாக குறைத்தான். 109 00:06:05,951 --> 00:06:08,411 அவன் தான் ஜாக் ஹாம்மர். 110 00:06:22,467 --> 00:06:25,720 சரி, டூஸர்களே. நாம் இதை “செய்வோம்”. 111 00:06:35,105 --> 00:06:36,773 சந்தோஷமாக இருக்கிறாயா, நண்பா? 112 00:06:38,441 --> 00:06:41,069 தவறாக நினைக்காதே. என்னால் விளையாட முடியாது. 113 00:06:41,152 --> 00:06:42,362 எனக்கு மதியம் வேலை இருக்கிறது. 114 00:06:42,445 --> 00:06:44,906 உன்னுடன் தூக்கிப் போட்டு விளையாட ஒரு சரியான நண்பன் கிடைத்துள்ளான். 115 00:06:46,116 --> 00:06:47,492 வொய்லா. 116 00:06:49,911 --> 00:06:51,997 இதற்கு “டாக் பாட்” என்று பெயரிட்டுள்ளேன். 117 00:06:52,080 --> 00:06:55,584 நான் வேலை செய்யும் போது, உன்னுடன் அது நடக்கும், விளையாடும், ஊட்டிவிடும், 118 00:06:55,667 --> 00:06:59,462 உன்னை கவனித்துக் கொள்ளும், ரோபோ நண்பர்களுடன் இந்த உலகத்தைப் பார்த்துக்கொள்ளும். 119 00:07:00,088 --> 00:07:02,090 கடைசியாக சொன்னது கேலிக்காக. 120 00:07:02,173 --> 00:07:04,467 நம்புவோம். இதைப் பார். 121 00:07:05,677 --> 00:07:06,928 தூக்கிப் போடும் விளையாட்டை விளையாடும். 122 00:07:12,392 --> 00:07:13,518 டாக் பாட். 123 00:07:13,602 --> 00:07:14,978 செல்ல குக்கீ. 124 00:07:15,061 --> 00:07:18,064 யார் ரொம்ப நல்ல நாய்? 125 00:07:18,148 --> 00:07:19,316 நீதான். 126 00:07:21,902 --> 00:07:25,363 நீ அப்படித்தானே? மிகவும் நல்ல நாய். 127 00:07:25,447 --> 00:07:28,450 செல்லத்துக்காக குக்கீ. என் செல்ல குக்கீ. 128 00:07:28,533 --> 00:07:31,036 -யார் சிறந்த... -நான் இங்கேயே இருப்பது போல இருக்கும். 129 00:07:31,119 --> 00:07:35,290 நான் வேலைக்கு சென்று, பாக்டீரியாவை வளர்ப்பேன், டாக் பாட் உன்னைப் பார்த்துக்கொள்ளும். 130 00:07:35,373 --> 00:07:38,835 இருவரும் சந்தோஷமாக இருங்கள். நான் அசையும் பலகையில் நடக்கப் போகிறேன். 131 00:07:45,717 --> 00:07:47,802 இதோ, ஸ்போர்க்-லெட். 132 00:07:49,095 --> 00:07:50,764 இதோ, இதோ. 133 00:07:52,724 --> 00:07:57,437 சரி. ஞானிகள் குழுவில் நம்மில் ஒருவர் இடம் பெற வேண்டுமென்றால், 134 00:07:57,520 --> 00:08:01,233 அவர்களின் கவனத்தைப் பெற நாம் ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். 135 00:08:01,316 --> 00:08:02,317 ஆமாம். 136 00:08:02,400 --> 00:08:04,611 என்ன செய்யவேண்டும் என டிராவலிங் மாட் மாமாவிற்குத் தெரியும். 137 00:08:04,694 --> 00:08:07,197 உண்மையில், அவர் அதைப் பற்றி ஒரு தபால் அட்டையை அனுப்பியுள்ளார். 138 00:08:07,280 --> 00:08:09,783 இல்லை. இன்னொன்று வேண்டாம். 139 00:08:09,866 --> 00:08:11,618 இன்னொன்று. அது அருமை, இல்லையா? 140 00:08:11,701 --> 00:08:13,161 “அன்புள்ள மருமகன் கோபோ...” 141 00:08:13,245 --> 00:08:17,749 வெளி உலகில் தனிமையை உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 142 00:08:17,832 --> 00:08:19,334 ஹலோ. 143 00:08:19,417 --> 00:08:24,548 எனக்கும் பெரிய பொருள் வைக்கும் கேரியரில் சிறிய பொருள் வைப்பது பிடிக்கும். 144 00:08:24,631 --> 00:08:28,843 அறிவற்ற உயிரினங்கள் என்னை மரியாதையுடன் நடத்தினாலும் விலகியே இருந்தனர். 145 00:08:28,927 --> 00:08:33,390 நான் அவர்களை அச்சுறுத்தியிருக்கலாம். அவர்களுடன் இணையும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். 146 00:08:37,143 --> 00:08:38,645 பிறகு நான் அவனைப் பார்த்தேன். 147 00:08:38,727 --> 00:08:43,024 சிறு பெட்டியில் அடைக்கப்பட்ட ஒரு அறிவற்ற உயிரினம் நான் என்ன செய்ய வேண்டும் என சொன்னது. 148 00:08:43,108 --> 00:08:46,069 உங்கள் தலையைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? 149 00:08:46,152 --> 00:08:50,365 சரி, ஒரு தீர்வு இருக்கிறது. முடிக்குத் தெளிக்கும் திரவம். 150 00:08:55,870 --> 00:08:58,623 என் முடியும், நம்பிக்கையும், இன்னும் அதிகமாக 151 00:08:58,707 --> 00:09:00,584 திரும்ப கிடைத்துவிட்டது. 152 00:09:01,543 --> 00:09:02,544 அற்புதம். 153 00:09:06,131 --> 00:09:07,132 ஆஹா. 154 00:09:09,426 --> 00:09:14,347 அதேதான். எனக்கு அறிவற்ற உயிரினங்கள் போல் முடி வேண்டும். அது எங்கு கிடைக்கும்? 155 00:09:14,431 --> 00:09:18,268 இங்கு முடிக்குத் தெளிக்கும் திரவம் கொண்ட டப்பா கிடைக்கும். 156 00:09:21,730 --> 00:09:23,940 அட, ஆமாம். டப்பாவில் நண்பர்கள். 157 00:09:31,990 --> 00:09:35,160 அனைவரது கண்களும் என் மீது தான் இருந்தன. 158 00:09:39,289 --> 00:09:41,917 பாருங்கள்! அவர் நமக்கு நண்பர்கள் டப்பாவை அனுப்பியுள்ளார். 159 00:09:43,126 --> 00:09:44,753 அதை நான் பார்க்கிறேன். 160 00:09:44,836 --> 00:09:46,296 என் தலையில் போடு. 161 00:09:50,967 --> 00:09:53,929 இதன் மூலம் அதிக கவனம் பெறுவேன் என நினைக்கிறாயா? 162 00:09:54,554 --> 00:09:56,640 “அன்புள்ள மருமகன் கோபோ”, என்று சொல். 163 00:09:57,307 --> 00:09:59,351 அன்புள்ள மருமகன் கோபோ. 164 00:10:01,144 --> 00:10:04,397 யாராவது ஞானிகள் குழுவின் கவனத்தைப் பெறப் போகிறார்கள் என்றால், 165 00:10:04,481 --> 00:10:08,235 -அது நம் நால்வரில் ஒருவராக தான் இருக்க வேண்டும். -அது சரிதான். நம்மால் முடியும். 166 00:10:08,318 --> 00:10:11,154 அன்புள்ள மருமகன் கோபோ. அவரைப் போலவே சொல்கிறேன், இல்லையா? 167 00:10:11,238 --> 00:10:13,073 -மறுபடியும் சொல். -நான் அவரைப் போலவே சொல்கிறேன். 168 00:10:15,283 --> 00:10:18,495 என்னால் ஞானிகள் குழுவில் இடம்பெற முடியும் என என் நண்பர்கள் நினைக்கவில்லை. 169 00:10:19,287 --> 00:10:20,538 அது உண்மைதான், நான் அடிக்கடி குழம்புவேன், 170 00:10:20,622 --> 00:10:23,708 ஆனால் முக்கியமான நேரத்தில் முடிவெடுப்பேன். 171 00:10:23,792 --> 00:10:26,044 ஆம். இப்போது எடுத்ததைப் போல. 172 00:10:26,127 --> 00:10:27,796 நான் இந்த பாறையை எடுக்கப் போகிறேன். 173 00:10:29,548 --> 00:10:31,216 ஆனால் பெரிய பாறையை எடுக்கவா? 174 00:10:31,967 --> 00:10:33,969 சரி, அணியினரே, புதிய பசையுள்ள குச்சிகளை 175 00:10:34,052 --> 00:10:36,263 -சாப்பிடுவதற்கு நமக்கு ஃப்ராகெல்கள் தேவை. -ஆம். 176 00:10:36,346 --> 00:10:38,974 ஒரு ஃப்ராகெல் இந்த சுவைப் பிடித்திருக்கிறது என சொன்னால், 177 00:10:39,057 --> 00:10:41,518 அதை வைத்து நாம் விளம்பரம் செய்துவிடலாம். 178 00:10:41,601 --> 00:10:42,769 புத்திசாலி. 179 00:10:42,852 --> 00:10:46,940 நல்ல இயல்புடைய, ஆனால் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாத ஃப்ராகெல் தேவை. 180 00:10:47,023 --> 00:10:50,652 -எப்படிப்பட்ட ஃப்ராகெல் என்றால்... -சிறிய பாறை, பெரிய பாறை. 181 00:10:51,278 --> 00:10:52,654 பெரிய பாறை, சிறிய பாறை. 182 00:10:52,737 --> 00:10:55,824 பெரியது, சிறியது. பெரியது, சிறியது. 183 00:10:57,409 --> 00:11:02,247 அவன் தான். டூஸர்களே, அவன் தான் நம் ஃப்ராகெல். 184 00:11:02,330 --> 00:11:06,126 ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல ஸ்போர்கெட்டுக்கு, நாய் பிஸ்கெட். 185 00:11:06,209 --> 00:11:08,670 ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல ஸ்போர்கெட். 186 00:11:08,753 --> 00:11:11,089 நல்ல, ஸ்போர்க். 187 00:11:11,172 --> 00:11:12,215 வெளியே. 188 00:11:12,841 --> 00:11:15,760 ஸ்புராக்கெட்டுக்கு சாப்பாடு. 189 00:11:15,844 --> 00:11:18,847 விளையாட்டு நேரம். அதிகபட்ச விளையாட்டு. 190 00:11:42,871 --> 00:11:44,581 ஹே, நண்பா. 191 00:11:44,664 --> 00:11:46,416 -அது ஒரு அழகான சட்டை. -என்ன? 192 00:11:47,083 --> 00:11:49,753 என் பெயர் ஹாம்மர். ஜாக் ஹாம்மர். தெரியுமா... 193 00:11:51,671 --> 00:11:54,799 சரி. நல்ல பிள்ளையே, உன் பெயர் என்ன? 194 00:11:54,883 --> 00:11:55,884 வெம்ப்ளே. 195 00:11:56,927 --> 00:11:58,845 உன் குரலில் வலிமை இருக்கிறது. 196 00:11:58,929 --> 00:12:00,222 அப்படியா? 197 00:12:00,305 --> 00:12:03,850 உண்மை தான். வெம்ப்ளே, நான் உன்னிடம் நேர்மையாக சொல்கிறேன். 198 00:12:07,145 --> 00:12:09,773 -ரென்ச். -மன்னித்துவிடு, ஹாம்மர். 199 00:12:12,359 --> 00:12:15,362 டூஸர்லாண்டில் பெரிய பிரச்சினைகள் உள்ளன. 200 00:12:15,445 --> 00:12:19,407 உன்னால் மட்டும் தான் உதவ முடியும். 201 00:12:21,117 --> 00:12:23,912 வெம்ப்ளே, ஃப்ராகெல்கள் கட்டிடங்களை சாப்பிடுவதில்லை. 202 00:12:23,995 --> 00:12:25,872 இது ஒரு பெரிய பிரச்சினை, 203 00:12:25,956 --> 00:12:29,709 எங்களுக்கான ஃப்ராகெல்-பிரதிநிதி வந்தால் தான் தீரும். 204 00:12:29,793 --> 00:12:31,253 ஃப்ராகெல்-பிரதிநிதியா? 205 00:12:31,336 --> 00:12:35,966 நீ மற்ற ஃப்ராகெல்களிடம் இந்த டூஸர் குச்சிகள் பிரத்யேகமானது என சொல்ல வேண்டும். 206 00:12:37,425 --> 00:12:40,554 வந்து, இது பிரத்யேகமானதா என்ன? 207 00:12:41,429 --> 00:12:42,889 அந்த பசையை பார்த்தாயா? 208 00:12:42,973 --> 00:12:45,809 அது குச்சிகளை பலமாகவும், கட்டிடங்களை உயரமாகவும் கட்ட உதவுகிறது. 209 00:12:45,892 --> 00:12:50,105 ஆனால் இடமில்லாமல் கட்ட முடியாது. ஃப்ராகெல்கள் கட்டிடங்களை சாப்பிடும் வரை... 210 00:12:50,188 --> 00:12:52,691 எங்களிடம் இடம் இருக்காது. 211 00:12:52,774 --> 00:12:54,859 கரெக்ட் தானே. 212 00:12:54,943 --> 00:12:57,571 இது எவ்வளவு சிறப்பானது என தெரிந்தால் தான் சாப்பிடுவார்கள். 213 00:12:57,654 --> 00:13:00,907 அது ஒரு பெரிய அவமானம், அதாவது, ஃப்ராகெல்கள் இதற்கு... 214 00:13:02,075 --> 00:13:04,744 ஒரு வாய்ப்பு தரவில்லை என்றால். 215 00:13:04,828 --> 00:13:07,956 ஆமாம். வாய்ப்புத் தர வேண்டும். 216 00:13:08,039 --> 00:13:10,292 ஞானிகள் குழுவில் வாய்ப்புக் கிடைப்பது போல. 217 00:13:11,126 --> 00:13:15,672 நான் புதிய குச்சிகளை சாப்பிட்டேன், ஆனால் அதன் சுவை எனக்குக் கூட பிடிக்கவில்லையே. 218 00:13:15,755 --> 00:13:17,173 அது இதற்கு முன்பு. 219 00:13:17,257 --> 00:13:22,053 முதல் முறை சுவைத்ததற்கும், இப்போது மீண்டும் சுவைப்பதற்கும் மாற்றம் இருக்கும். 220 00:13:22,137 --> 00:13:23,680 ஹே. இதோ. 221 00:13:32,731 --> 00:13:36,568 “ம், ம்” என்றால் சரியென்று அர்த்தம். அருமை! 222 00:13:38,069 --> 00:13:40,488 எனக்குப் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். 223 00:13:40,572 --> 00:13:41,823 அருமை. 224 00:13:41,907 --> 00:13:44,534 நீ பிரபலமாகப் போகிறாய், வெம்ப்ளே. 225 00:13:44,618 --> 00:13:45,619 என்ன? 226 00:13:47,078 --> 00:13:49,664 நீ ஒரு சிறந்த ஃப்ராகெல் ராஜாவாகலாம் 227 00:13:52,959 --> 00:13:56,004 யார், நானா? இல்லை, நான் வெறும் வெம்ப்ளே தான். 228 00:13:58,715 --> 00:14:00,759 நீ ஒரு கோழையாகலாம் 229 00:14:00,842 --> 00:14:02,677 நீ ஒரு அரசனாகலாம் 230 00:14:04,221 --> 00:14:08,266 எங்களுக்கு பாடுவதை கற்பிக்கும் சிறுவனாக இருக்கலாம் 231 00:14:09,643 --> 00:14:14,731 உன் குட்டி மனதின் ஆசைகளைப் பொறுத்து நீ எது வேண்டுமானாலும் ஆகலாம் 232 00:14:14,814 --> 00:14:19,236 நீ ஆடிப் பாடி உற்சாகத்துடன் சுற்றிவரும் இளம் சிங்கமாக இருக்கலாம் 233 00:14:22,489 --> 00:14:23,740 சில சமயங்களில் மலையாகவும் 234 00:14:24,574 --> 00:14:26,117 சில சமயங்களில் கல்லாகவும் 235 00:14:27,118 --> 00:14:30,789 சில சமயங்களில் வீட்டைத் தேடி வளைந்தோடி வரும் நதியாகலாம் 236 00:14:31,957 --> 00:14:33,375 நீ தரையில் தவழ்ந்து போகலாம் 237 00:14:34,292 --> 00:14:35,794 நீ இன்னும் மேலே பறக்கலாம் 238 00:14:36,461 --> 00:14:40,257 நீ ஆடிப் பாடி உற்சாகத்துடன் சுற்றிவரும் இளம் சிங்கமாக இருக்கலாம் 239 00:14:41,299 --> 00:14:45,470 நீ ஆடிப் பாடி உற்சாகத்துடன் சுற்றிவரும் இளம் சிங்கமாக இருக்கலாம் 240 00:14:46,888 --> 00:14:50,809 என் கனவுகளில் நான் ஏன் இன்று அலைந்து திரிகிறேன்? 241 00:14:51,393 --> 00:14:55,313 நான் ஏன் என்னைப் போலவே பல நான்களைக் காண்கிறேன்? 242 00:14:55,814 --> 00:14:59,776 நான் எப்படி இத்தனை விதங்களில் உருமாற முடியும்? 243 00:15:00,610 --> 00:15:03,863 நான் எப்படி இருக்க விரும்புகிறேன் என்று எனக்கு எப்போது தெரியும்? 244 00:15:05,031 --> 00:15:06,074 ஹே! 245 00:15:07,117 --> 00:15:09,160 நீ இருட்டிலும் நடக்கலாம் 246 00:15:09,244 --> 00:15:11,288 நீ வெளிச்சத்திலும் நடக்கலாம் 247 00:15:11,371 --> 00:15:15,000 நீ காணும் கனவுகளை பின்தொடர்ந்து செல்ல கற்றுக்கொள்ளலாம் 248 00:15:15,083 --> 00:15:16,334 என்னால் முடியுமா? 249 00:15:16,418 --> 00:15:20,755 நீ மிகவும் ரசிக்கும் அந்த நபராக நீ இருக்கலாம் 250 00:15:20,839 --> 00:15:24,384 நீ ஆடிப் பாடி உற்சாகத்துடன் சுற்றிவரும் இளம் சிங்கமாக இருக்கலாம் 251 00:15:25,552 --> 00:15:29,014 நான் ஆடிப் பாடி உற்சாகத்துடன் சுற்றி வரும் இளம் சிங்கமாக இருக்க முடியுமா? 252 00:15:29,097 --> 00:15:30,098 முடியும். 253 00:15:30,181 --> 00:15:33,685 நீ ஆடிப் பாடி உற்சாகத்துடன் சுற்றிவரும் இளம் சிங்கமாக இருக்கலாம் 254 00:15:41,943 --> 00:15:46,281 சரி, குழந்தையே. நாம் பயிற்சி செய்ததை சொல்லிவிட்டு, கிளம்பிவிடு. 255 00:15:46,364 --> 00:15:47,365 சரி. 256 00:15:48,158 --> 00:15:50,368 இதன் சுவை மோசமாக உள்ளது. 257 00:15:52,495 --> 00:15:57,876 இது நவீன ஃப்ராகெல்களுக்கு தான் சுவையாக இருக்கும், உனக்கு அல்ல. 258 00:15:57,959 --> 00:15:59,419 பிறகு கிளம்பிவிடு. 259 00:15:59,502 --> 00:16:02,672 இல்லை, “கிளம்பிவிடு” என சொல்லாதே... நீ கிளம்பிவிடு. 260 00:16:02,756 --> 00:16:04,799 வெம்ப்ளே! கிளம்பிவிடு! 261 00:16:04,883 --> 00:16:07,677 சரி. இப்போது கிளம்புகிறேன். 262 00:16:09,221 --> 00:16:12,891 ஹே! நான் நவீனமானவன் தான். 263 00:16:12,974 --> 00:16:15,101 -நானும் தான்! -நான் அதை சாப்பிடுகிறேன் பார். 264 00:16:16,019 --> 00:16:18,188 கூட்டத்தில் இணைவது நவீனமாகிறது! ஆம்! 265 00:16:18,271 --> 00:16:19,898 அட, ஆமாம். 266 00:16:19,981 --> 00:16:23,235 இந்த புதிய டூஸர் குச்சிகள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இங்கிருக்கும். 267 00:16:23,318 --> 00:16:24,945 இருக்கும்போதே சாப்பிட்டுவிடுங்கள். 268 00:16:25,028 --> 00:16:27,155 குறிப்பிட்ட நேரம் மட்டுமா? 269 00:16:27,239 --> 00:16:29,866 அவை காலியாகும் முன், நாம் சாப்பிடலாம். 270 00:16:33,036 --> 00:16:34,246 அவை இயற்கை உணவு! 271 00:16:35,830 --> 00:16:37,040 இன்னும் நிறைய வருகிறது. 272 00:16:39,542 --> 00:16:41,253 அவை நன்கு மேம்படுத்தப்பட்டவை. 273 00:16:44,965 --> 00:16:47,551 இந்த சுவை அதிநவீனமானவை. 274 00:16:54,307 --> 00:16:57,936 இது வேலை செய்கிறது. இப்போது நாம் வேலை செய்யலாம். 275 00:16:58,019 --> 00:17:00,188 அனைவரும், வேலைக்குத் திரும்புங்கள். 276 00:17:01,856 --> 00:17:03,149 ஹூரே! 277 00:17:03,233 --> 00:17:06,820 சரி, வெம்ப்ளே. எல்லா நவீனப் பொருட்களுக்கும் கவர்ச்சிகரமான பாடல் தேவை. 278 00:17:06,902 --> 00:17:08,154 பாடலை உருவாக்குவோம். 279 00:17:08,237 --> 00:17:12,158 இருப்பதிலேயே இவைதான் சிறந்தது என உரக்கச் சொல்வேன் 280 00:17:12,242 --> 00:17:15,579 எனக்கு டூஸர் குச்சிகள் ரொம்ப பிடிக்கும் 281 00:17:15,661 --> 00:17:17,372 ஒன்று போதவே போதாது 282 00:17:17,455 --> 00:17:21,251 விரைந்து சென்று டூஸர் குச்சிகளை சாப்பிடுங்கள் 283 00:17:21,333 --> 00:17:24,170 -எனக்கு அது பிடித்திருக்கிறது! -ஆமாம்! 284 00:17:26,131 --> 00:17:28,550 ஹாம்மர், நீ சாதித்துவிட்டாய். 285 00:17:31,678 --> 00:17:34,222 நான் ஒரு ஃப்ராகெல்-பிரதிநிதி! 286 00:17:40,896 --> 00:17:44,024 எனக்கு இந்த டூஸர் குச்சிகள் மீது இன்னும் முழுமையான ஈடுபாடு வரவில்லை. 287 00:17:44,107 --> 00:17:46,109 ஆனால் வெம்ப்ளேவிற்கு அவற்றை பிடித்திருந்தால்... 288 00:17:46,192 --> 00:17:49,446 அவனை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவன் பிரபலமடைகிறான். 289 00:17:49,529 --> 00:17:51,740 தெரியும். அவனைத் தவிர்க்க முடியாது. 290 00:17:52,407 --> 00:17:56,036 அது அவனுக்கும், மற்ற அனைவருக்கும் சந்தோஷத்தைத் தந்தால், 291 00:17:56,119 --> 00:17:58,580 அது எல்லோருக்கும் நன்மையே. 292 00:17:58,663 --> 00:18:00,290 ஆமாம். 293 00:18:04,044 --> 00:18:05,879 உண்மையில், வித்தியாசமாக உள்ளது. 294 00:18:06,713 --> 00:18:07,839 அது சிறந்த விஷயம். 295 00:18:10,508 --> 00:18:12,552 இது மிகவும் சுவையாக இருக்கிறது. 296 00:18:14,763 --> 00:18:16,223 வெம்ப்ளேவின் உருவம் பொறித்த ஆடை! 297 00:18:16,306 --> 00:18:18,391 வெம்ப்ளேவின் உருவம் பொறித்த ஆடையை வாங்கிக் கொள்! 298 00:18:19,643 --> 00:18:20,894 இது அவன் தான். 299 00:18:20,977 --> 00:18:23,396 அந்த வார்த்தையைச் சொல். 300 00:18:23,480 --> 00:18:26,024 -சொல். அதைச் சொல். -சொல். 301 00:18:26,107 --> 00:18:28,026 எனக்கு அது பிடித்திருக்கிறது! 302 00:18:28,610 --> 00:18:31,321 -உன்னை ரொம்ப பிடிக்கும்! -அவன் சொல்லிவிட்டான். 303 00:18:31,404 --> 00:18:33,031 -நன்றி. -எங்களுக்கும் பிடித்திருக்கிறது. 304 00:18:33,114 --> 00:18:34,491 நானும் தான். ஆம். 305 00:18:34,574 --> 00:18:37,661 ஆஹா. எனக்குள் பிரபலமாகும் தன்மை இருக்கிறது என நினைக்கிறேன். 306 00:18:37,744 --> 00:18:39,955 அது எல்லாமே பொய், வெம்ப்ளே. 307 00:18:40,038 --> 00:18:43,583 ஓ-ஹோ. என்னிடமிருந்தா அந்த குரல் வந்தது? 308 00:18:43,667 --> 00:18:46,378 இல்லை. நான் சொல்வதைக் கேள். 309 00:18:46,461 --> 00:18:47,462 என்ன? 310 00:18:48,088 --> 00:18:49,923 ஹாய். என் பெயர் காட்டர்பின். 311 00:18:50,632 --> 00:18:52,175 ஒரு பெரிய பிரச்சினை. 312 00:18:52,259 --> 00:18:56,096 ஃப்ராகெல்கள் டூஸர் குச்சிகளை விரும்புவதுப் போல் நடிக்கின்றன. 313 00:18:56,179 --> 00:18:57,597 -என்ன? -அங்கே பார். 314 00:18:58,348 --> 00:19:00,517 நான் இதை மிகவும் விரும்புகிறேன். 315 00:19:01,268 --> 00:19:03,061 நானும். மண் வாசனையுடன் இருக்கிறது. 316 00:19:04,229 --> 00:19:06,690 இது குறிப்பிட்ட நேரம் வரை தான் இருக்கும் என்பது மிகவும் மோசம். 317 00:19:06,773 --> 00:19:08,775 நான் வானளாவிய கட்டிடத்தைக் கூட சாப்பிடுவேன். 318 00:19:14,573 --> 00:19:16,157 இப்போது என்ன நினைக்கிறாய்? 319 00:19:16,241 --> 00:19:18,910 என்ன? ஃப்ராகெல்கள் அவற்றை தண்ணீரில் எறிகின்றன. 320 00:19:19,911 --> 00:19:21,413 அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லையே. 321 00:19:23,999 --> 00:19:25,125 அப்படியா? 322 00:19:25,208 --> 00:19:28,670 உங்கள் குச்சிகள்... உருகி பசையாகின்றன, 323 00:19:28,753 --> 00:19:32,924 அந்த பசை மெர்கெல்களுக்கு விக்கல் தருகின்றன... 324 00:19:33,008 --> 00:19:34,467 பொறு. 325 00:19:36,636 --> 00:19:38,305 விக்கல்கள் நிற்கவில்லை! 326 00:19:40,849 --> 00:19:42,893 என்ன செய்வது என்றே தெரியவில்லை. 327 00:19:43,768 --> 00:19:45,645 ஒருபுறம், பாவப்பட்ட மெர்கெல்கள். 328 00:19:46,479 --> 00:19:49,107 மறுபுறம், விளம்பரப் பிரச்சாரங்களால் 329 00:19:49,190 --> 00:19:51,902 டூஸர்களுக்கு விளைந்த நன்மைகள். 330 00:19:54,321 --> 00:19:56,448 நீ என்ன நினைக்கிறாய், காட்டர்பின்? 331 00:19:56,531 --> 00:20:02,621 நீ அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளாய், அதை எப்படி பயன்படுத்துவது என்பது உன் பொறுப்பு. 332 00:20:03,622 --> 00:20:04,789 ஆம். 333 00:20:08,001 --> 00:20:09,461 இங்கே இருக்கிறாயா, வெம்ப்ளே. 334 00:20:09,544 --> 00:20:12,255 புதிய இரட்டை டூஸர் குச்சிகளைப் பற்றி அறிவிக்கப் போகிறோம். 335 00:20:13,048 --> 00:20:15,217 அனைவரும் அங்கு இருப்பார்கள். 336 00:20:15,300 --> 00:20:19,512 இப்போது அதிகப் பசையுடன், இரட்டைக் குச்சிகள். 337 00:20:20,388 --> 00:20:22,140 அருமை. 338 00:20:22,224 --> 00:20:26,061 சரி, உன்னை அங்கு சந்திக்கிறேன். நாங்கள் உன்னை தான் நம்பி இருக்கிறோம். 339 00:20:26,144 --> 00:20:27,562 -இல்லை. அப்படி... -பை. 340 00:20:32,901 --> 00:20:34,527 இது நன்றாக இருக்கப் போகிறது. 341 00:20:34,611 --> 00:20:36,488 -இதோ இருக்கிறான். -இதோ வெம்ப்ளே. 342 00:20:36,571 --> 00:20:37,697 நண்பர்களே, கேளுங்கள். நான்... 343 00:20:37,781 --> 00:20:41,076 இருப்பதிலேயே இவைதான் சிறந்தது என உரக்கச் சொல்வேன் 344 00:20:41,159 --> 00:20:43,954 எனக்கு டூஸர் குச்சிகள் ரொம்ப பிடிக்கும் 345 00:20:45,747 --> 00:20:48,583 எனக்கு அது பிடித்திருக்கிறது. ஆமாம். 346 00:20:48,667 --> 00:20:52,754 நண்பர்களே, கேளுங்கள். ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்க சிரமப்படுகிறேன்... 347 00:20:52,837 --> 00:20:56,216 அது பழைய வெம்ப்ளே. இப்போது அவனைப் பாரேன். 348 00:20:56,299 --> 00:20:58,635 -அவன் நம்பிக்கையுடன் இருக்கிறான். -நவீனமாகவும் இருக்கிறான். 349 00:20:58,718 --> 00:21:00,345 -இல்லை. -அழுத்தமான சூழ்நிலையை நன்றாக கையாள்கிறான். 350 00:21:00,428 --> 00:21:03,223 -ஞானியும் கூட. -ஆம். உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறோம், நண்பா. 351 00:21:03,306 --> 00:21:06,268 இரட்டைக் குச்சிகளின் விளக்கக் காட்சிக்காக ஆவலாக காத்திருக்கிறோம். 352 00:21:06,351 --> 00:21:09,854 நல்ல இருக்கையில் அமர்வோம். 353 00:21:09,938 --> 00:21:13,441 -ஒன்று போதவே போதாது, விரைந்து சென்று -பொறுங்கள். 354 00:21:13,525 --> 00:21:15,860 டூஸர் குச்சிகளை சாப்பிடுங்கள் 355 00:21:15,944 --> 00:21:16,945 நான்... 356 00:21:18,446 --> 00:21:19,739 மீண்டும் செய்வோம். 357 00:21:20,532 --> 00:21:22,742 பெரிய வேலை, இல்லையா? 358 00:21:25,662 --> 00:21:27,622 அவனால் பெருமைப்படுகிறேன், தெரியுமா? 359 00:21:30,458 --> 00:21:32,711 -இதனால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். -என்ன நடக்கிறது? 360 00:21:35,922 --> 00:21:37,299 மாலை வணக்கம். 361 00:21:37,841 --> 00:21:39,634 என் பெயர் ஜாக் ஹாம்மர். 362 00:21:39,718 --> 00:21:41,386 -ஆமாம். -ஆமாம். 363 00:21:41,469 --> 00:21:42,470 இதைப் பாருங்கள். 364 00:21:42,554 --> 00:21:48,560 ஃப்ராகெல்களும், டூஸர்களும், டூஸர் குச்சிக்காக இணைகின்றன. 365 00:21:48,643 --> 00:21:50,729 -ஆமாம். -எனக்குப் புல்லரிக்கிறது. 366 00:21:50,812 --> 00:21:53,982 இங்கு குளிராகவும் இருக்கிறது. அதை யாராவது சரிசெய்ய முடியுமா? 367 00:21:54,065 --> 00:21:56,192 -எனக்குப் பிரச்சினை இல்லை. -உன்னால் முடியுமா, ராண்டா? 368 00:21:56,276 --> 00:21:59,863 “எனக்கு அது பிடித்திருக்கிறது” என்று சொல்பவனே உங்களிடம் பேசுவான்... 369 00:22:01,281 --> 00:22:02,866 அது வெம்ப்ளே தான். 370 00:22:04,242 --> 00:22:06,703 -வெம்ப்ளே! ஆம்! -ஆம், வெம்ப்ளே! 371 00:22:06,786 --> 00:22:08,204 -வெம்ப்ளே! -ஆம்! 372 00:22:09,414 --> 00:22:10,415 இசையைத் தொடங்குங்கள். 373 00:22:11,666 --> 00:22:15,337 இருப்பதிலேயே இவைதான் சிறந்தது என உரக்கச் சொல்வேன் 374 00:22:15,420 --> 00:22:18,798 எனக்கு டூஸர் குச்சிகள் ரொம்ப பிடிக்கும் 375 00:22:18,882 --> 00:22:21,218 ஒன்று போதவே போதாது 376 00:22:21,301 --> 00:22:24,429 விரைந்து சென்று டூஸர் குச்சிகளை சாப்பிடுங்கள் 377 00:22:34,773 --> 00:22:35,941 எனக்கு அது பிடிக்கவில்லை! 378 00:22:37,943 --> 00:22:39,945 -ஆமாம்! -என்ன? இல்லை! 379 00:22:41,655 --> 00:22:44,908 எனக்கு அந்த சுவை பிடிக்கவில்லை, உங்கள் யாருக்குமே அது பிடிக்கவில்லை. 380 00:22:44,991 --> 00:22:46,409 பிடிப்பதுப் போல் நடிக்கிறீர்கள். 381 00:22:46,493 --> 00:22:48,870 இல்லை, எனக்கு உண்மையாகவே பிடித்திருக்கிறது. 382 00:22:50,163 --> 00:22:53,208 இல்லை, சுண்ணாம்பு போல மோசமாக இருக்கு. 383 00:22:56,253 --> 00:22:59,923 அனைவரும், என்னை மன்னித்துவிடுங்கள். ஆனால் இது சரியில்லை. 384 00:23:00,006 --> 00:23:02,842 நீங்கள் அதை சாப்பிடுவதில்லை. அதை குளத்தில் எறிந்துவிடுகிறீர்கள். 385 00:23:02,926 --> 00:23:05,262 அது மெர்கெல்களுக்கு விக்கல் ஏற்படுத்துகிறது. 386 00:23:05,345 --> 00:23:07,597 ரொம்ப... நன்றி, வெம்ப்ளே! 387 00:23:11,601 --> 00:23:14,229 பாருங்கள், நான் குழம்பிவிடுவேன், 388 00:23:14,312 --> 00:23:17,857 ஆனால் உண்மையை சொல்வதில் குழம்ப மாட்டேன். 389 00:23:17,941 --> 00:23:21,528 ஃப்ராகெல் ராக்கில் முக்கியமான பிரச்சினைகள் உள்ளன, 390 00:23:21,611 --> 00:23:23,989 என் பொய்கள் அதை இன்னும் மோசமாக்கிவிட்டன. 391 00:23:24,656 --> 00:23:26,575 சரி, அது இத்துடன் நிற்கட்டும்! 392 00:23:40,380 --> 00:23:41,381 அந்த... 393 00:23:42,549 --> 00:23:43,925 அந்த... 394 00:23:44,009 --> 00:23:49,264 சடங்கு ஒலி இசைக்கப்பட்டது. 395 00:23:51,349 --> 00:23:55,270 இன்று நீ எங்களை கவர்ந்துவிட்டாய், வெம்ப்ளே. 396 00:23:55,353 --> 00:23:59,149 ஞானிகள் குழுவில் எங்களுடன் இணைகிறாயா? 397 00:23:59,774 --> 00:24:00,775 ஆஹா. 398 00:24:02,027 --> 00:24:03,028 நான் நினைக்கிறேன்... 399 00:24:03,111 --> 00:24:06,865 இல்லை. இனி நினைக்கக்கூடாது. நான் சேர்கிறேன். 400 00:24:09,242 --> 00:24:11,161 அது தான் எங்கள் வெம்ப்ளே. 401 00:24:11,244 --> 00:24:13,288 நம்மில் ஒருவராகத்தான் இருக்கும் என எனக்குத் தெரியும். 402 00:24:14,331 --> 00:24:17,542 இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. இது தான் அதை இன்னும் இனிமையாக்குகிறது. 403 00:24:18,168 --> 00:24:20,086 நம் அறையில் சந்திக்கிறேன்! 404 00:24:20,170 --> 00:24:22,214 -நான் அவனுடன் தான் வசிக்கிறேன். -அதிர்ஷ்டசாலி. 405 00:24:22,297 --> 00:24:23,465 தெரியும். 406 00:24:26,551 --> 00:24:29,679 இனி, நான் ஃப்ராகெல்-பிரதிநிதி இல்லை என தெரியும், 407 00:24:29,763 --> 00:24:32,641 ஆனால் நீங்கள் அனைவரும் ஒருவரின் பேச்சைக் கேட்க வேண்டும். 408 00:24:32,724 --> 00:24:35,352 அவள் தான் என் தோழி, காட்டர்பின். 409 00:24:37,103 --> 00:24:38,647 மிகவும் சிறியதாக இருக்கிறாள். 410 00:24:38,730 --> 00:24:44,277 வந்து, இந்த பிரச்சினைகள் நீங்கிவிடும் என்று நாம் பாசாங்கு செய்ய முடியாது. 411 00:24:44,903 --> 00:24:47,989 நாம் இடைநிறுத்தம் செய்யப் போகிறோம். 412 00:24:49,282 --> 00:24:50,867 அது கடினமாக இருக்காதா? 413 00:24:50,951 --> 00:24:54,496 ஆம், ஆனால் இப்போது பெரிய இடைநிறுத்தம் செய்தால், 414 00:24:54,579 --> 00:24:58,500 அது ஒரு பெரிய, நிலையான மாற்றத்தை நாளை ஏற்படுத்தும். 415 00:24:59,668 --> 00:25:01,503 -சரிதான். -அர்த்தமுள்ளது. 416 00:25:01,586 --> 00:25:05,298 அழகு. அழகான விஷயம். 417 00:25:07,759 --> 00:25:11,221 இங்கு என் வேலை முடிந்துவிட்டது. 418 00:25:11,304 --> 00:25:13,223 ஆனால் நீ ஒன்றுமே செய்யவில்லையே. 419 00:25:13,306 --> 00:25:14,808 அப்படியா? 420 00:25:14,891 --> 00:25:18,562 -இல்லை சிறப்பாக செய்தேனா? -என்ன? 421 00:25:18,645 --> 00:25:20,438 ஜாக் ஹாம்மர் கிளம்புகிறேன்! 422 00:25:20,522 --> 00:25:23,567 ஆம், உண்மையாக. நீ செய்துவிட்டாய். 423 00:25:29,322 --> 00:25:30,574 ஸ்புராக்கெட்! 424 00:25:31,992 --> 00:25:36,121 ஸ்புராக்கெட், இங்கு என்ன நடந்தது? ஸ்புராக்கெட். 425 00:25:36,204 --> 00:25:37,414 ஸ்புராக்கெட் 426 00:25:37,497 --> 00:25:39,541 டாக் பாட் தான் இவ்வாறு செய்ததா? 427 00:25:42,085 --> 00:25:46,381 டாக் பாட் உன்னுடைய நண்பன். டாக் பாட் உன்னுடைய நண்பன். 428 00:25:47,048 --> 00:25:48,592 அட, ஸ்புராக்கெட். 429 00:25:49,175 --> 00:25:53,138 உன்னை பார்த்துக்கொள்ளும் வேலையை குறைக்க நினைத்தேன், ஆனால் அது சாத்தியமில்லை. 430 00:25:53,847 --> 00:25:55,807 நான் என்னையே ஏமாற்றியிருக்கிறேன். 431 00:25:55,891 --> 00:25:57,934 இனி, ரோபோக்கள் வேண்டாம். 432 00:25:58,810 --> 00:26:00,854 ரொம்ப, ரொம்ப நல்ல நாய். 433 00:26:01,688 --> 00:26:05,317 அட, ஒன்றுமில்லை. இங்கே வா. உனக்கு ஒன்றுமில்லை. சரி, சரி. 434 00:27:29,484 --> 00:27:31,486 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்