1 00:00:25,318 --> 00:00:27,237 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:27,320 --> 00:00:29,406 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:29,489 --> 00:00:31,491 இசை முழங்கட்டும் 4 00:00:31,575 --> 00:00:33,410 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:33,493 --> 00:00:35,704 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:35,787 --> 00:00:37,747 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:37,831 --> 00:00:39,374 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:39,457 --> 00:00:40,417 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:40,500 --> 00:00:41,334 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:41,418 --> 00:00:42,419 ரெட். 11 00:00:45,755 --> 00:00:47,215 ஜூனியர்! 12 00:00:47,299 --> 00:00:48,633 ஹலோ! 13 00:00:50,218 --> 00:00:51,344 என் முள்ளங்கி. 14 00:00:52,470 --> 00:00:54,431 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:54,514 --> 00:00:56,558 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:56,641 --> 00:00:58,643 இசை முழங்கட்டும் 17 00:00:58,727 --> 00:01:02,188 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:02,731 --> 00:01:04,148 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:10,238 --> 00:01:11,781 அடடா! இது சிறப்பாக இருக்கும். 20 00:01:11,865 --> 00:01:13,950 -எல்லோரும் வாருங்கள். -ஆம். 21 00:01:14,034 --> 00:01:15,660 இதைப் பாருங்கள். 22 00:01:15,744 --> 00:01:20,332 கிராகெல்களும், ஃப்ராகெல்களும் கலந்து, பகிர்ந்து, இணைகின்றன. 23 00:01:20,415 --> 00:01:22,042 எனக்கு இணைவது ரொம்ப பிடிக்கும்! 24 00:01:23,126 --> 00:01:25,670 கிராகெல்கள் தியானம் செய்வதைப் பாரேன். 25 00:01:25,754 --> 00:01:28,965 என்னை விட ஆழ்ந்து தியானிக்கிறாயே. 26 00:01:29,507 --> 00:01:32,886 மற்ற அனைவரும் கிராகெல்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் என நம்புகிறேன். 27 00:01:33,970 --> 00:01:38,516 ஆச்சரியப்படுவீர்கள் என நம்புகிறேன் கிராகெல்களே, ஏனென்றால் நான் கண்களை மூடிக்கொண்டு 28 00:01:38,600 --> 00:01:44,022 தலைகீழாக ஒற்றைக் கையில் நடக்கப் போகிறேன். 29 00:01:44,105 --> 00:01:46,524 பார்வையாளர்கள் ஆர்ப்பரிப்பார்கள்! 30 00:01:46,608 --> 00:01:49,444 இதோ. டைவடிக்கிறேன். 31 00:01:55,242 --> 00:01:57,827 அடடா. கொட்டாவியா? 32 00:01:57,911 --> 00:02:02,290 வழக்கமாக, இதற்கு பாராட்டுவார்கள், சரி, பரவாயில்லை. குறித்துக் கொள்கிறேன். 33 00:02:02,374 --> 00:02:04,793 நம்ப முடியவில்லை, ஆனால் குறித்துக் கொள்கிறேன். 34 00:02:05,585 --> 00:02:07,170 இந்த வழியாக, கிராகெல்களே. 35 00:02:07,254 --> 00:02:09,798 நாம் மிகவும் வேடிக்கையான ஒன்றை செய்யப் போகிறோம். 36 00:02:09,881 --> 00:02:11,341 ஓ-ஹோ, இந்த வழியாக. 37 00:02:12,092 --> 00:02:13,760 உண்மையில்... ஒருவேளை... 38 00:02:13,843 --> 00:02:14,844 ஏனென்றால்... 39 00:02:16,888 --> 00:02:18,515 ஒன்று சொல்லவா? நாம் கண்டிப்பாக... 40 00:02:21,518 --> 00:02:24,187 சரி, என்ன செய்யவேண்டும் என என்னால் முடிவு செய்ய முடியாது. 41 00:02:25,772 --> 00:02:28,984 பாராச்சூட்டை உன் உடலில் மாட்டிக்கொண்டு, “நீயாகவே பறக்கிறாய், நண்பா” 42 00:02:29,067 --> 00:02:30,443 என்று சொல்லியதுண்டா? 43 00:02:31,194 --> 00:02:33,863 அந்தப் பக்கமா? சரி. புரிகிறது. 44 00:02:34,948 --> 00:02:38,159 என் சிறப்பு விருந்தினர்களாகிய நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்கள். 45 00:02:38,994 --> 00:02:41,329 இப்போதே உன்னைப் போலாக வேண்டும். 46 00:02:42,747 --> 00:02:43,790 சலவை செய்யப்பட்ட புதிய ஆடை. 47 00:02:43,873 --> 00:02:44,874 உண்மையாகவா? 48 00:02:53,967 --> 00:02:55,468 எனக்கு சிறிது நேரம் வேண்டும். 49 00:02:57,470 --> 00:02:58,471 நன்றி. 50 00:03:00,140 --> 00:03:03,184 ஹே, கிராகெல்களுக்கு என்ன வேண்டும் என எனக்குத் தெரியும், நொறுக்குத் தீனி தானே. 51 00:03:03,268 --> 00:03:05,770 ஆம், நமது அண்டை வீட்டு, டூஸர்கள், 52 00:03:05,854 --> 00:03:08,523 நாம் அவர்களின் கட்டிடங்களை உண்டால் இன்னும் நிறைய கட்டுவார்கள். 53 00:03:09,065 --> 00:03:12,360 சரியான இணக்கம் 54 00:03:14,154 --> 00:03:15,864 எப்படியோ. ஜாலியாக இருங்கள். 55 00:03:21,536 --> 00:03:24,372 வந்து, வழக்கமாக இவை இப்படி சுவைக்காது. 56 00:03:24,456 --> 00:03:25,916 கெட்டுப்போனதாக இருக்க வேண்டும். 57 00:03:27,042 --> 00:03:28,126 மோகீ! 58 00:03:29,753 --> 00:03:33,715 டூஸர் குச்சிகளில் அந்த பசை இருப்பது ஃப்ராகெல்களுக்கு பிடிக்கவில்லை. 59 00:03:34,216 --> 00:03:37,969 நம் கட்டிடத்தை அவர்கள் சாப்பிடாவிட்டால், அது பெரிய பிரச்சினையாகிவிடும். 60 00:03:38,053 --> 00:03:41,181 அதனால் தான் தலைமையகத்திலிருந்து பசையைத் தள்ளி வைக்கச் சொன்னேன். 61 00:03:41,264 --> 00:03:44,017 ஆமாம். அதை அங்கு கொண்டு வந்தவர்கள் மீது கோபம் வருகிறது. 62 00:03:44,601 --> 00:03:46,353 அது நீயும், ரென்சும் தான், டர்போ. 63 00:03:46,436 --> 00:03:51,066 தெரியும். நாங்கள் அதற்காக வருந்துகிறோம், எங்களை நாங்களே மன்னிக்க முயல்கிறோம். 64 00:03:53,068 --> 00:03:56,154 -என்ன விஷயம், நண்பர்களே? -ஹாய், மோகீ. சிறந்த நண்பன் கோபோ இங்கிருக்கிறான். 65 00:03:56,238 --> 00:03:58,949 நாங்கள் கிராகெல்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதில் சிரமப்படுகிறோம். 66 00:03:59,032 --> 00:04:04,037 ஆம். நான் தலைகீழாக ஒற்றைக் கையில் நடக்கும் போது அவர்கள் கொட்டாவி விட்டனர்! 67 00:04:04,120 --> 00:04:07,499 எனக்கு... ஒன்றுமில்லை. நான் கவலைப்படவில்லை, 68 00:04:07,582 --> 00:04:09,668 -உன்னால் கற்பனை செய்யமுடிகிறதா? -ஆம். 69 00:04:09,751 --> 00:04:13,463 நான் முடிவெடுக்க முடியாததை அழகு என நினைப்பர். அவர்கள் அப்படி நினைக்கவில்லை. 70 00:04:13,547 --> 00:04:16,257 நான் சலவை செய்த துணியில் மூக்கை சிந்தினார்கள்! 71 00:04:16,341 --> 00:04:19,928 சரி, இது என்னைப் போன்ற சிலருக்கு எளிதாக இருப்பதுப் போல் 72 00:04:20,011 --> 00:04:22,556 மற்றவர்களுக்கும் எளிதாக இருக்காது. 73 00:04:22,639 --> 00:04:25,600 ஆனால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. 74 00:04:26,351 --> 00:04:28,061 நான் வழிநடத்துகிறேன். 75 00:04:28,144 --> 00:04:29,771 நான் இயல்பாக இணைந்துவிடுபவள். 76 00:04:29,854 --> 00:04:32,440 மேலும், நான் சிறிது ஆய்வும் செய்திருக்கிறேன். 77 00:04:33,441 --> 00:04:35,860 கிராகெல்களை பற்றிய புத்தகமா? 78 00:04:35,944 --> 00:04:37,612 இந்த புத்தகம் முழுவதையும் படித்துவிட்டாயா? 79 00:04:37,696 --> 00:04:40,031 அதை முன்னிலிருந்து பின்னும், பின்னிலிருந்து முன்னும் படித்துவிட்டேன். 80 00:04:40,115 --> 00:04:42,951 என் பக்கத்தில் வைத்து, சாய்ந்தவாறும் படித்துவிட்டேன். 81 00:04:43,034 --> 00:04:45,245 இதை ரொம்பவே பரிந்துரைக்கிறேன். 82 00:04:45,328 --> 00:04:47,956 அவர்களைப் புரிந்துக்கொண்டவள் என்ற முறையில் சொல்கிறேன், 83 00:04:48,039 --> 00:04:51,751 அவர்களை நாம் சுகமாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். 84 00:04:51,835 --> 00:04:54,462 நீ கவலையாக இருப்பது எனக்குத் தெரியும் 85 00:04:55,380 --> 00:04:58,758 முடிந்தளவு முயன்றும் இணைய முடியவில்லை 86 00:04:59,259 --> 00:05:02,846 அது அவ்வளவு எளிதல்ல அவர்கள் வித்தியாசமானவர்கள் என எனக்குத் தெரியும் 87 00:05:03,471 --> 00:05:05,265 ஆனால் நீ நிறுத்திவிட்டால் 88 00:05:05,765 --> 00:05:08,685 நாம் ஒரே இயல்புடையவர்கள் தான் என உறுதியளிக்கிறேன் 89 00:05:08,768 --> 00:05:12,480 ஃப்ராகெலும், கிராகெலும் 90 00:05:12,564 --> 00:05:16,693 ஹே, க்ரிஸ்ஸார்டும் கூட 91 00:05:16,776 --> 00:05:20,530 அது முக்கியமான விஷயமே இல்லை 92 00:05:20,614 --> 00:05:22,490 -ஏனென்றால் உன்னுள்ளும், என்னுள்ளும் -இல்லை. 93 00:05:22,574 --> 00:05:24,784 ஒரே ஒளி தான் ஒளிர்கிறது 94 00:05:24,868 --> 00:05:27,287 விரைவில் நீயே உணர்வாய் 95 00:05:28,204 --> 00:05:31,333 நீ கவனித்தால் தெரியும் நமக்குள் பொதுவான விஷயம் தான் உள்ளது 96 00:05:32,000 --> 00:05:35,712 இது மிகவும் எளிது, அவர்கள் வெகு சீக்கிரமே இயல்பாக உணரப் போகிறார்கள் 97 00:05:36,379 --> 00:05:41,259 ஆயிரக் கணக்கான டூஸர் குச்சிகளையும், முள்ளங்கிகளையும் தாமாகவே உண்டுவிடுவர் 98 00:05:41,343 --> 00:05:45,263 ஃப்ராகெலோ அல்லது கிராகெலோ 99 00:05:45,347 --> 00:05:48,475 ஹே, க்ரிஸ்ஸார்டும் கூட 100 00:05:49,643 --> 00:05:53,605 அது முக்கியமான விஷயமே இல்லை 101 00:05:53,688 --> 00:05:57,817 ஏனென்றால் உன்னுள்ளும், என்னுள்ளும் ஒரே ஒளி தான் ஒளிர்கிறது 102 00:05:57,901 --> 00:06:01,863 ஒரே ஒளி தான் நம் அனைவருள்ளும் ஒளிர்கிறது 103 00:06:01,947 --> 00:06:05,909 ஒரே ஒளி தான் நம் அனைவருள்ளும் ஒளிர்கிறது 104 00:06:05,992 --> 00:06:09,996 சிறியவர் முதல் பெரியவர் வரை 105 00:06:10,080 --> 00:06:15,210 ஒரே ஒளி தான் நம் அனைவருள்ளும் ஒளிர்கிறது 106 00:06:15,293 --> 00:06:16,419 ஆமாம். 107 00:06:16,503 --> 00:06:17,963 நம் அனைவருள்ளும் 108 00:06:21,216 --> 00:06:23,468 அருமையான பாடல், மோகீ. 109 00:06:23,552 --> 00:06:26,137 அற்புதமான குரல். இனிமையான செய்தி. 110 00:06:26,221 --> 00:06:28,139 லைல், என் மயில். 111 00:06:29,849 --> 00:06:31,977 கிராகெல்களிடத்தில் என்ன நடக்கிறது? ம்? 112 00:06:34,271 --> 00:06:37,899 எங்கள் பாரம்பரிய வரவேற்பு முறை உனக்குத் தெரிந்திருக்கிறது. ஹே, அது என்னைக் கவர்ந்தது. 113 00:06:37,983 --> 00:06:40,652 நான் என்னால் முடிந்ததை செய்கிறேன். 114 00:06:40,735 --> 00:06:43,071 நீரின் விஷயம் பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா? 115 00:06:43,655 --> 00:06:45,615 உங்கள் நீரை எப்படி திருடினோம் என்பதைப் பற்றி கேட்கிறாயா? 116 00:06:45,699 --> 00:06:47,409 தற்செயலாக. 117 00:06:47,492 --> 00:06:50,328 கவலைப்படாதீர்கள், நண்பர்களே. ஃப்ராகெலின் ஞானிகள் குழு அதற்கு தீர்வை ஆராய்கின்றனர். 118 00:06:50,412 --> 00:06:52,414 ஃப்ராகெல் ராக்கிலேயே அவர்கள் தான் மிகவும் புத்திசாலி. 119 00:06:52,497 --> 00:06:54,749 அவர்கள் நிச்சயம் ஒரு தீர்வை கண்டுபிடித்திருப்பார்கள். 120 00:06:55,333 --> 00:06:56,585 ஆம். 121 00:06:57,252 --> 00:07:02,132 சரி, மதிப்பிற்குரிய குழுவினரே, நாங்கள் ஒரு தீர்வை கண்டுபிடித்துவிட்டோம். 122 00:07:02,215 --> 00:07:03,925 -அப்படியா? -இறுதியாக கண்டுபிடித்துவிட்டோம். 123 00:07:04,009 --> 00:07:07,012 சிற்றுண்டி சாப்பிட்டு பிறகு மதிய உணவு உண்ணலாம். 124 00:07:08,054 --> 00:07:09,806 -அருமை! -ஆமாம். 125 00:07:11,308 --> 00:07:12,517 காலை முழுவதும் கழிந்துவிட்டது. 126 00:07:12,601 --> 00:07:16,897 சார், நாம் கிராகெல்களின் தண்ணீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். 127 00:07:16,980 --> 00:07:20,150 -சரி. -ஆமாம். நாம் அதை செய்தாக வேண்டும். 128 00:07:21,234 --> 00:07:22,152 மதிய உணவிற்குப் பிறகு! 129 00:07:22,235 --> 00:07:23,278 -ஆம்! -நல்ல யோசனை! 130 00:07:23,361 --> 00:07:24,571 பெரிய விஷயம். 131 00:07:24,654 --> 00:07:26,990 அவர்கள் கண்டுபிடித்திருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். 132 00:07:27,073 --> 00:07:28,700 ஆமாம், அவர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். அதற்கிடையில், 133 00:07:28,783 --> 00:07:33,872 நாங்கள் உங்களுடன் அதிக நேரம் விளையாடப் போகிறோம். 134 00:07:33,955 --> 00:07:35,498 இது கொஞ்சம் அதிகம். 135 00:07:35,582 --> 00:07:37,667 நாங்கள் ஓய்வெடுக்கட்டுமா? 136 00:07:37,751 --> 00:07:39,294 இல்லை, இது எங்களுக்கு சந்தோஷம் தான். 137 00:07:39,377 --> 00:07:42,380 நீங்கள் எங்களுடைய கெஸ்ட், உங்களுக்குத் தேவை பெஸ்ட், 138 00:07:42,464 --> 00:07:45,967 நாங்கள் விரும்புவது... வேறு எதுகை மோனை சொற்கள் தெரியவில்லை. 139 00:07:46,051 --> 00:07:47,552 -ரெஸ்ட்? -ரெஸ்ட்! 140 00:07:47,636 --> 00:07:48,720 ஆமாம். 141 00:07:48,803 --> 00:07:52,766 ஆனாலும் வேண்டாம், என்னிடம் ஒரு சிறந்த திட்டம் உள்ளது. 142 00:07:53,350 --> 00:07:57,604 எனவே, மற்ற கிராகெல்களை ஒன்று திரட்டி நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கத் தயாராகுங்கள். 143 00:07:57,687 --> 00:08:00,023 -சரி. -வேலையைப் பாருங்கள். பிறகு சந்திக்கலாம். 144 00:08:01,274 --> 00:08:02,275 உற்சாகமாக இருங்கள். 145 00:08:02,359 --> 00:08:04,694 மோகீ, கிராகெல்களுக்குத் தேவை... 146 00:08:04,778 --> 00:08:07,072 விளையாட்டு என்னும் மந்திரத்தின் மூலம் இணைவதா? 147 00:08:07,155 --> 00:08:09,658 தெரியும். நானும் அதையே தான் நினைத்தேன். 148 00:08:09,741 --> 00:08:11,868 இல்லை. கோபோ என்ன சொல்கிறான் என்றால்... 149 00:08:11,952 --> 00:08:14,871 விளையாட்டு என்றா சொன்னாய்? எனக்கு சம்மதம். 150 00:08:16,414 --> 00:08:19,459 என்ன? எனக்கு விளையாட்டு ரொம்ப பிடிக்கும். அது உனக்கே தெரியும். 151 00:08:19,542 --> 00:08:21,253 ஆமாம், சகோதரியே! 152 00:08:21,336 --> 00:08:25,966 கிராகெல்கள் விளையாட்டுகளை எவ்வளவு விரும்புவார்கள் என்பது பற்றி ஒரு அத்தியாயமே இப்புத்தகத்தில் உள்ளது 153 00:08:26,049 --> 00:08:29,344 அவர்களுடன் இணைய, சடங்கைப் பகிர்வதைக் காட்டிலும் சிறந்த வழி வேறில்லை. 154 00:08:29,427 --> 00:08:30,387 ஜாலி! 155 00:08:31,346 --> 00:08:34,432 என் காதிலேயே கத்திவிட்டாய், அதாவது, என் வலது காதில் கத்திவிட்டாய். 156 00:08:34,515 --> 00:08:35,725 மன்னித்துவிடு, பூபர். 157 00:08:35,808 --> 00:08:37,769 சரி, அனைவரும் ஒன்றாக இணைவோம். 158 00:08:37,851 --> 00:08:40,855 அனைத்து விளையாட்டுகளையும் முடிக்கும் வரை விளையாடுவோம். 159 00:08:40,938 --> 00:08:44,442 இரு, நான் நினைத்ததைத்தான் நீயும் சொல்கிறாயா? 160 00:08:44,526 --> 00:08:48,196 -கிகில் கேகில் விளையாட்டுகள்! -ஆம்! 161 00:08:48,280 --> 00:08:49,614 ஆம்! 162 00:08:49,698 --> 00:08:52,284 மோகீ, இது ஒரு ஆடம்பர ஏற்பாடாகத் தெரியவில்லையா? 163 00:08:52,367 --> 00:08:53,702 இல்லவே இல்லை. 164 00:08:53,785 --> 00:08:54,786 ஆஹா. 165 00:08:56,204 --> 00:08:57,414 நான் தான் பேர்ரி ப்ளூபெர்ரி. 166 00:08:57,497 --> 00:08:59,332 கிகில் கேகில் விளையாட்டிற்கு வரவேற்கிறேன். 167 00:09:03,211 --> 00:09:05,755 சரி, இது ஒரு ஆடம்பர ஏற்பாடு இல்லை. 168 00:09:07,716 --> 00:09:09,175 ஹாய், திருமதி. ஷிம்மெல்ஃபின்னி. 169 00:09:09,718 --> 00:09:13,555 நான் டெலிமார்க்கெட்டெர் இல்லை, மேடம். உங்கள் பின் வீட்டில் குடியிருக்கும், வாடகைக்காரர். 170 00:09:13,638 --> 00:09:15,849 ஸ்புராக்கெட். ஃபோனில் பேசுகிறேன். 171 00:09:16,391 --> 00:09:19,311 ப்ளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் பணிக்கு மின்சாரம் தேவை 172 00:09:19,394 --> 00:09:20,729 எனவே சூரியத் தகடுகளை 173 00:09:20,812 --> 00:09:25,400 வீட்டின் கூரையில் பதித்து அவற்றின் மூலம் மின்சாரம் எடுக்கட்டுமா என்று கேட்பதற்காக அழைத்தேன். 174 00:09:25,984 --> 00:09:29,029 இல்லை, வியாழக்கிழமைகளில் மறுசுழற்சிக்காக அவை வெளியேற்றப்படும் என தெரியும். 175 00:09:29,112 --> 00:09:31,531 உண்மையில், நான் மைக்ரோப்ளாஸ்டிக் பற்றி பேசுகிறேன். 176 00:09:32,908 --> 00:09:36,703 இது பள்ளிக்கான ப்ராஜெக்ட். உயர்நிலை பள்ளி இல்லை, ஏனென்றால் நான் ஒரு வளர்ந்தப் பெண். 177 00:09:36,786 --> 00:09:38,246 இல்லை, நான் ஒரு பெண்மணி. 178 00:09:39,205 --> 00:09:40,832 -இல்லை, அதாவது... ஹலோ? -ஹலோ? 179 00:09:40,916 --> 00:09:43,376 -ஹலோ? -இல்லை, இணைப்பில் இருக்கிறேன். கேட்கிறதா? 180 00:09:43,960 --> 00:09:44,961 அழைப்பு துண்டிக்கப்பட்டது. 181 00:09:45,921 --> 00:09:49,299 அவர் சூரியத் தகடுகளுக்கு சம்மதித்து என்னை பாராட்டும் நேரத்தில் தொடர்பை இழந்துவிட்டேன். 182 00:09:52,719 --> 00:09:53,720 நண்பா, 183 00:09:53,803 --> 00:09:57,474 மனிதர்களுக்கு ஆதரவாக இருக்கும் உன்னை நம்பாத விமான நிறுவனம் ஞாபகம் இருக்கிறதா? 184 00:09:58,975 --> 00:10:00,477 அது ஏன் என்று புரிகிறது. 185 00:10:06,483 --> 00:10:07,484 மோகீ? 186 00:10:07,567 --> 00:10:09,402 எங்களுக்கு இதெல்லாம் தேவையில்லை. 187 00:10:09,486 --> 00:10:12,447 நாங்கள் அமைதியளிக்கும் குகைக்கு சென்று அங்கு... 188 00:10:12,530 --> 00:10:17,244 தயவுசெய்து, லைல். நான் ஆய்வு செய்திருக்கிறேன். கிராகெல்களுக்கு விளையாட்டுகள் ரொம்ப பிடிக்கும். 189 00:10:17,327 --> 00:10:18,370 -ஆமாம். -எங்களுக்கும் தான். 190 00:10:18,453 --> 00:10:20,956 -எனவே இணைப்பை ஊக்குவிப்போம், சரியா? -உண்மையில்... 191 00:10:21,039 --> 00:10:22,499 முதல் விளையாட்டைத் தொடங்கு, பேர்ரி! 192 00:10:23,250 --> 00:10:25,210 நாம் பெரிய ஹாலில் நேரலையில் உள்ளோம். 193 00:10:25,293 --> 00:10:28,880 நான் தான் பேர்ரி ப்ளூபெர்ரி வண்ணமயமான வர்ணனையை வழங்குகிறேன், 194 00:10:28,964 --> 00:10:30,131 அதன் வண்ணம் நீலம் தான். 195 00:10:31,132 --> 00:10:32,342 பூம். 196 00:10:33,677 --> 00:10:36,429 கிகில் கேகில் விளையாட்டுகள் தொடங்கட்டும்! 197 00:10:37,222 --> 00:10:39,057 -அது எனக்கான குறியீடா? -ஆமாம். 198 00:10:43,603 --> 00:10:44,771 ஆம்! 199 00:10:44,854 --> 00:10:46,982 ஹே, அதைப் பார்த்தாயா, கோபோ? 200 00:10:47,065 --> 00:10:48,149 பார்த்தேன், நண்பா. 201 00:10:48,233 --> 00:10:52,487 முதல் போட்டி, ஃப்ராகெல்களுக்கு ரொம்ப பிடித்த, முட்டாள்தனத்தின் மையம். 202 00:10:53,321 --> 00:10:54,990 இது நன்றாக இருக்கிறது அல்லவா? 203 00:10:56,700 --> 00:11:00,370 கம்மி, கம்மி பூ கம்மி, கம்மி யூ. 204 00:11:00,453 --> 00:11:02,372 ஓ, சரி. வேடிக்கையாக இருந்தது. 205 00:11:03,123 --> 00:11:04,124 கம்மி, கம்மி... 206 00:11:04,207 --> 00:11:07,669 ஓ, மன்னித்துவிடு. நாம் இதை செய்ய வேண்டியதில்லை, மோகீ. 207 00:11:07,752 --> 00:11:10,672 அட, லைல், நான் உன்னுடன் இப்போது மிகவும் இணக்கமாகிவிட்டேன். 208 00:11:10,755 --> 00:11:11,882 ஆமாம். நானும் தான். 209 00:11:13,425 --> 00:11:17,095 முள்ளங்கி ஜூஸ்! முள்ளங்கி ஜூஸ்! உங்கள் முள்ளங்கி ஜூஸை அருந்துங்கள்! 210 00:11:17,679 --> 00:11:19,097 இப்போது நேரம் என்ன? 211 00:11:19,180 --> 00:11:22,517 சிறந்த முள்ளங்கி ஓட்டத்திற்கான நேரம். நான் தான் பேர்ரி ப்ளூபெர்ரி. 212 00:11:24,853 --> 00:11:27,480 வண்ண காகிதங்கள் என்றால் எனக்கு பிடிக்கும். 213 00:11:27,564 --> 00:11:29,983 கிகில் கேகில், கிகில் கேகில், முள்ளங்கி ஓட்டப்பந்தயம்! 214 00:11:33,361 --> 00:11:34,362 இல்லை. பரவாயில்லை. 215 00:11:34,446 --> 00:11:38,950 ஃப்ராகெல்கள் முள்ளங்கியை கீழே விழாமல் பிடிப்பது எப்படி என்று செய்து காட்டுகின்றனர், 216 00:11:39,034 --> 00:11:41,745 ஆனால் கிராகெல்கள் அதை சரியாக செய்யவில்லையே. 217 00:11:41,828 --> 00:11:44,122 -இது மிகவும் வேடிக்கை, இல்லையா? -அடடா. 218 00:11:44,205 --> 00:11:45,498 இது முக்கியமானது. 219 00:11:47,375 --> 00:11:50,295 இன்றைய இரவு உணவில் நிறைய அடிப்பட்ட முள்ளங்கிகள் காணப்படும். 220 00:11:51,046 --> 00:11:52,505 நான் தான் பேர்ரி ப்ளூபெர்ரி. 221 00:11:53,048 --> 00:11:54,758 ஆம், வண்ண காகிதங்கள். 222 00:11:54,841 --> 00:11:56,259 என்ன? சரியா? 223 00:11:56,343 --> 00:12:01,223 அது என் தனித்துவமான அடையாளம். அடுத்தது, எனக்குப் பிடித்த, விழுந்து எழுதல். 224 00:12:01,306 --> 00:12:03,225 யாருக்கும் காயம் ஏற்படாது என நம்புகிறேன். 225 00:12:07,062 --> 00:12:10,523 மீண்டும் ஒருமுறை, ஃப்ராகெல்கள் இதை எளிதாக செய்துவிட்டனர். 226 00:12:10,607 --> 00:12:13,026 நடுவர்களிடமிருந்து கிடைத்த உயர்ந்த மதிப்பெண்களைப் பார். 227 00:12:13,109 --> 00:12:14,527 ஆனால் கிராகெல்களோ சரியாக... 228 00:12:16,696 --> 00:12:17,948 ...செய்யவில்லை. 229 00:12:18,031 --> 00:12:21,493 என்ன ஒரு அழகான, மகிழ்ச்சியான குளறுபடி! 230 00:12:21,576 --> 00:12:26,039 இது பாரம்பரிய நடன இடைவேளைக்கான நேரம்! 231 00:12:26,748 --> 00:12:28,500 நடன இடைவேளை. 232 00:12:35,340 --> 00:12:37,050 மன்னிக்கவும். வருகிறேன். 233 00:12:37,634 --> 00:12:39,344 -ஹே, மோகீ? -என்ன? 234 00:12:40,178 --> 00:12:43,807 தவறாக எடுத்துக் கொள்ளாதே, ஆனால் இது ரொம்ப மோசம். 235 00:12:43,890 --> 00:12:45,475 கிராகெல்களுக்கு இது பிடிக்கவில்லை. 236 00:12:46,226 --> 00:12:49,437 ஒருவேளை நாம் இன்னும் சரியான விளையாட்டை கண்டுபிடிக்காமல் இருக்கலாம். 237 00:12:50,105 --> 00:12:53,358 இப்போது, நான் போகட்டுமா, நான் நடன இடைவேளையில் உள்ளேன். 238 00:12:54,693 --> 00:12:55,694 ஐயோ! 239 00:12:58,238 --> 00:13:00,574 இதற்கு முன்னர் அவள் “ஐயோ” என சொல்லி கேட்டதில்லை. 240 00:13:00,657 --> 00:13:01,908 அவள் வருத்தமாக இருக்கிறாள். 241 00:13:05,370 --> 00:13:08,331 அவள் கிராகெல்களை நினைத்து வருந்துகிறாள். 242 00:13:08,415 --> 00:13:10,542 ஆனால் ஞானிகள் குழுவினர் அவர்களுக்கு உதவ ஒரு திட்டத்தை 243 00:13:10,625 --> 00:13:12,168 -வகுப்பார்கள் என நம்புகிறேன். -ஆம். 244 00:13:13,378 --> 00:13:14,504 கிடைத்துவிட்டது! 245 00:13:16,006 --> 00:13:17,132 என்ன, ஐஸி? 246 00:13:17,716 --> 00:13:23,555 டூஸருக்கும், கார்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 247 00:13:23,638 --> 00:13:24,639 என்ன? 248 00:13:24,723 --> 00:13:28,268 ஒன்றை சாப்பிட அவை எடுத்துக்கொள்ளும் கடிகள் தான்! 249 00:13:31,313 --> 00:13:32,439 அட, ஐஸி ஜோ! 250 00:13:32,522 --> 00:13:35,734 -நீங்கள் குறும்புக்காரர்! -தெரியும். 251 00:13:35,817 --> 00:13:36,985 எல்லோரும், கவனியுங்கள்! 252 00:13:37,068 --> 00:13:38,737 குளியலறை இடைவேளை எண் 32. 253 00:13:38,820 --> 00:13:40,989 இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இன்னொன்று கிடைத்தது! 254 00:13:41,072 --> 00:13:43,700 அவரிடம் நாம் என்ன சொல்லப் போகிறோம் என தெரியவில்லை. 255 00:13:43,783 --> 00:13:45,493 ஒரு யோசனையும் தோன்றவில்லை. 256 00:13:45,577 --> 00:13:46,578 சரி! 257 00:13:46,661 --> 00:13:51,041 எதிர்மறை எண்ணங்களை விரட்டிவிட்டு, இப்போது நேர்மறை எண்ணங்களை வரவழைத்து 258 00:13:51,124 --> 00:13:55,712 கண்ணாமூச்சி விளையாட வேண்டும். 259 00:13:56,421 --> 00:13:57,756 ஹே, கிராகெல்கள் எங்கே? 260 00:13:57,839 --> 00:14:01,134 -அவர்கள் ஒளிந்திருக்கிறார்கள். -ஆம். 261 00:14:01,218 --> 00:14:02,427 அதற்குள்ளாகவா? 262 00:14:02,510 --> 00:14:05,305 ஆஹா, சொல்வதற்கு முன்பே அடுத்த விளையாட்டு என்னவென்று தெரிந்திருக்கிறது. 263 00:14:05,388 --> 00:14:09,809 அவர்கள் கண்ணாமூச்சி விளையாடவில்லை, ஒளிந்திருக்கிறார்கள். 264 00:14:10,393 --> 00:14:11,811 என்ன? ஏன்? 265 00:14:11,895 --> 00:14:14,522 ஏனென்றால் அவர்கள் உன்னிடமிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். 266 00:14:14,606 --> 00:14:17,234 அவர்களுக்கு இது எதுவும் பிடிக்கவில்லை. நான் தான் பேர்ரி ப்ளூபெர்ரி. 267 00:14:20,695 --> 00:14:23,657 மன்னித்துவிடுங்கள். என்... கை நழுவிவிட்டது. 268 00:14:23,740 --> 00:14:26,493 அதற்கான சரியான நேரம் இதில்லை என்று தெரியும். 269 00:14:37,254 --> 00:14:41,132 நான் அவர்களை புரிந்துக்கொண்டதாக நினைத்தேன், ஆனால் அப்படியில்லை, 270 00:14:42,008 --> 00:14:43,260 அது தான் கொஞ்சம் வலிக்கிறது. 271 00:14:44,761 --> 00:14:48,390 மோகீ. நீ தலைகீழாய் நின்றுக் கொண்டு அழுவதை பார்க்கப் பிடிக்கவில்லை. 272 00:14:48,473 --> 00:14:51,101 நன்றாக இருக்கிறது, ஆனால் கொஞ்சம் வருத்தமளிக்கிறது. 273 00:14:54,437 --> 00:14:57,065 விடு, மோகீ. நீ உதவும் குணம் கொண்டவன். 274 00:14:57,148 --> 00:14:58,650 சரி. நீ அவற்றுக்கு நல்லது தான் நினைத்தாய், 275 00:14:58,733 --> 00:15:01,152 ஆனால் கிராகெல்களை புரிந்துக்கொள்வது என்பது 276 00:15:01,236 --> 00:15:04,823 புத்தகங்களில் அவற்றை பற்றி வாசிப்பதை விட சிக்கலானதாக இருக்கும் போலயே. 277 00:15:08,034 --> 00:15:12,122 சில நேரங்களில் எனது மாமாவிற்கு கூட பிற உயிரினங்களோடு பழகுவதில் சிரமம் ஏற்படும். 278 00:15:12,205 --> 00:15:13,248 அட, வேண்டாமே. 279 00:15:13,331 --> 00:15:16,626 ஆம், சொல்லப்போனால் அதைப் பற்றி எனக்கு ஒரு தபால் அட்டையே அனுப்பினார். 280 00:15:18,295 --> 00:15:19,379 நான் அதைக் கேட்க விரும்புகிறேன். 281 00:15:20,547 --> 00:15:23,758 “அன்புள்ள மருமகன் கோபோ, நான் எங்கிருந்து எழுதுகிறேன் என்றால்...” 282 00:15:23,842 --> 00:15:26,845 அதிக முடியுடைய, அறிவான பிராணிகள் வாழும் இடத்திலிருந்து. 283 00:15:27,804 --> 00:15:32,309 இந்த முடியுடைய பிராணிகள் அறிவற்ற உயிரினங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கின்றன. 284 00:15:32,392 --> 00:15:35,395 இந்த உயர்ந்த உயிர்களோடு நான் பழக வேண்டும் என புரிந்தது. 285 00:15:36,229 --> 00:15:37,981 ஹலோ, உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 286 00:15:39,608 --> 00:15:42,068 நான் முக்கியமானவன் என்பதை அவை உடனே உணர்ந்துக் கொண்டன. 287 00:15:42,152 --> 00:15:45,113 -நான் அவற்றின் மொழியை பேச முயற்சித்தேன். -லொல்! லொல்! 288 00:15:45,196 --> 00:15:48,283 அவற்றுக்கு நான் பேசுவது புரியவில்லை, அப்போது தான் எனக்குப் புரிந்தது. 289 00:15:49,159 --> 00:15:50,827 அவற்றை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என. 290 00:15:50,911 --> 00:15:55,206 அதை ஒப்புக்கொண்டதன் மூலம், ஒரு அருமையான புதிய கண்டுப்பிடிப்பை காட்டியது. 291 00:15:56,207 --> 00:15:58,543 புரிதலின் உருண்டை. 292 00:16:00,003 --> 00:16:02,672 இந்த உருண்டையின் ஒரு எளிய அலை சொல்வது... 293 00:16:03,340 --> 00:16:05,759 எனக்கு உன்னைப் பற்றித் தெரியாது, ஆனால் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 294 00:16:07,052 --> 00:16:10,764 ஒரு அந்நியரோடு தொடர்புகொள்வதை விட மகிழ்ச்சியானது எதுவுமில்லை. 295 00:16:10,847 --> 00:16:13,850 கோபோ, இதோ உனக்காக, புரிதலின் உருண்டை. 296 00:16:13,934 --> 00:16:16,478 நீ அதைப் பயன்படுத்தலாம், அறிவற்ற உயிரினங்கள் சொல்வது போல... 297 00:16:16,561 --> 00:16:17,562 ஒரு நல்ல பையனைப் போல. 298 00:16:17,646 --> 00:16:20,148 நீ ஒரு நல்ல பையன்! யார் நல்ல பையன்? 299 00:16:23,526 --> 00:16:26,863 தாங்கள் வரவேற்கப்படுகிறார்கள் என கிராகெல்களை உணர வைக்க நான் மிகவும் விரும்பினேன், 300 00:16:27,364 --> 00:16:29,991 அதனால், அவற்றுக்கு என்ன வேண்டும் என 301 00:16:30,700 --> 00:16:33,078 கேட்கவே மறந்துவிட்டேன். 302 00:16:33,161 --> 00:16:36,289 அப்படியென்றால் நீ அதைப் பற்றி அவற்றிடம் சொல்ல வேண்டும். 303 00:16:36,373 --> 00:16:39,000 ஆம், நான் அவற்றை கண்டுப்பிடித்து எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும். 304 00:16:39,793 --> 00:16:43,838 ஆனால் அவர்கள் எங்கே என்று தெரியாதே. அமைதியான இடத்தில் இருக்கலாம். 305 00:16:44,673 --> 00:16:47,634 இரு, அவர்கள் அமைதியளிக்கும் குகையைப் பற்றி பேசினார்கள். 306 00:16:48,552 --> 00:16:50,554 -நாம் செல்வோம்! ஆம்! -சரி! 307 00:16:50,637 --> 00:16:51,930 வா. சீக்கிரம். 308 00:16:52,013 --> 00:16:54,933 இன்னும் கட்டு! இன்னும் கட்டு! இன்னும் கட்டு! 309 00:16:55,016 --> 00:16:57,185 காட்டர்பின் உனக்கு கேட்கிறதா? 310 00:16:57,269 --> 00:17:02,607 பெரிய, உயர்ந்த, டூஸர் கட்டமைப்புகளை கட்டும் வரை டூஸர் ராஜ்ஜியத்தால் காத்திருக்க முடியாது, 311 00:17:02,691 --> 00:17:05,193 அதற்கு காரணமே நீ கண்டுப்பிடித்த பசை தான். 312 00:17:05,276 --> 00:17:08,446 ஆனால், அதை நிறைய பரிசோதிக்க வேண்டுமே. 313 00:17:08,530 --> 00:17:11,324 ஃப்ராகெல்களுக்கு பசையுள்ள குச்சிகளை சாப்பிட பிடிக்கவில்லை, 314 00:17:11,408 --> 00:17:14,578 அது பெரும் பேணும் தன்மைக்குரிய பிரச்சினையை ஏற்படுத்தும். 315 00:17:14,660 --> 00:17:17,622 -பசை! பசை! -நல்ல கோஷத்தை நான் தவறவிடக்கூடாது. 316 00:17:17,706 --> 00:17:22,084 சரி, காட்டர்பின் நீயே போய் டூஸர் டியூப்பை சரிசெய், நாம் பிறகு பேசலாம். 317 00:17:22,168 --> 00:17:23,587 -ஓ, ஆனால்... -நான் வருகிறேன்! 318 00:17:23,670 --> 00:17:26,965 -பசை! பசை! பசை! ஓ, கோஷமிடுவது அருமை. -ஆனால், சார்... ஓ! 319 00:17:27,048 --> 00:17:28,967 யாருமே நான் சொல்வதை கேட்கவில்லை. 320 00:17:29,050 --> 00:17:33,054 அந்த மோசமான பசையை நான் கண்டுப்பிடிக்காமலேயே இருந்திருக்கலாம் போல! 321 00:17:33,138 --> 00:17:36,266 அனைவரும் ஏன் நான் சொல்வதை கேட்க மறுக்கிறார்கள்? 322 00:17:38,018 --> 00:17:42,188 என் நில உரிமையாளர் நான் சொல்வதை கவனிக்காவிட்டால் நான் எப்படி என் சோதனைக்கூடத்தை இயக்குவது? 323 00:17:42,272 --> 00:17:45,358 இந்த உலகில் ஒரு மாற்றம் கொண்டு வரவே நான் முயற்சிக்கிறேன். 324 00:17:45,442 --> 00:17:46,443 அதே தான்! 325 00:17:46,526 --> 00:17:50,071 இரு, இந்த ப்ளூடூத்திற்கு என்ன ஆச்சு? இதென்ன பாட்காஸ்ட்டா அல்லது வேறு ஏதாவதா? 326 00:17:50,155 --> 00:17:54,618 நான் ஒவ்வொரு முறை முயற்சிக்கும் போதும் யாராவது என்னை தடுக்கிறார்கள், எப்படியென்றால், 327 00:17:54,701 --> 00:17:57,412 “இல்லை, வேண்டாம், குட்டி பொன்னே. மீண்டும் முயற்சி செய்.” 328 00:17:57,495 --> 00:17:59,205 அப்படித்தான் தோன்றுகிறது. 329 00:17:59,915 --> 00:18:01,958 -விட்டுக்கொடுக்காமல் இருப்பது! -விட்டுக்கொடுக்காமல் இருப்பது! 330 00:18:02,042 --> 00:18:04,586 இரு. அது விட்டுக்கொடுக்காமல் இருப்பது. 331 00:18:05,170 --> 00:18:08,673 சரி, நானும் விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும். 332 00:18:09,382 --> 00:18:12,636 என்ன நடந்தாலும் சரி, நான் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். 333 00:18:12,719 --> 00:18:14,221 அவர்கள் விட்டுக்கொடுக்காவிட்டால், 334 00:18:14,304 --> 00:18:16,723 -நானும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. -நானும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. 335 00:18:19,976 --> 00:18:23,271 இதை நம்பவே முடியவில்லை. ஹலோ? 336 00:18:24,064 --> 00:18:28,318 நான் சொல்வது கேட்கிறதானால், உன்னால் இதை செய்ய முடியும், சகோதரியே! 337 00:18:28,401 --> 00:18:30,237 நீ ஒரு எழுச்சி செய்யும் பெண்! 338 00:18:32,948 --> 00:18:34,324 சரியாக சொன்னாய், ஸ்புராக்கெட். 339 00:18:34,407 --> 00:18:37,786 நீயும், அந்த மாயாஜால ப்ளூடூத் பெண்ணும் மிகவும் சிறந்தவர்கள். 340 00:18:37,869 --> 00:18:39,537 நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை. 341 00:18:42,374 --> 00:18:44,668 -ஹலோ? -ஹாய், திருமதி. ஷிம்மெல்ஃபின்னி. 342 00:18:44,751 --> 00:18:47,712 நான் பிஎச்டி படிப்பவள் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன், 343 00:18:47,796 --> 00:18:50,966 மற்றும் இந்த உலகையே காப்பாற்றக்கூடிய ஒரு கண்டுப்பிடிப்பில் ஈடுப்பட்டிருக்கிறேன். 344 00:18:51,049 --> 00:18:53,843 நான் செய்ய வேண்டியதெல்லாம் கூரையின் மேல் சில சூரிய தகடுகளை அமைப்பது தான். 345 00:18:53,927 --> 00:18:55,804 -நீங்கள் முடியாது என சொல்லும் முன்... -கண்டிப்பாக. 346 00:18:55,887 --> 00:18:58,390 -என்ன, சரி என்றா சொன்னீர்கள்? -ஆம், சரி என்று தான் சொல்கிறேன். 347 00:18:58,473 --> 00:18:59,474 சரி. 348 00:19:00,517 --> 00:19:02,519 நன்றி, திருமதி. ஷிம்மெல்ஃபின்னி. உங்களை நேசிக்கிறேன். 349 00:19:03,395 --> 00:19:04,729 “உங்களை நேசிக்கிறேன்”? 350 00:19:07,148 --> 00:19:08,358 நம்மால் முடியும். 351 00:19:21,621 --> 00:19:22,622 இதோ வந்துவிட்டோம்! 352 00:19:25,834 --> 00:19:27,335 இங்கு என்ன நடக்கிறது? 353 00:19:28,044 --> 00:19:29,796 தயவுசெய்து அமைதியாக இருங்கள். 354 00:19:29,880 --> 00:19:34,509 நான் பாதுகாக்கும் பணியில் உள்ளேன், மற்றும் எல்லா கிராகெல்களும் சோர்வாக இருக்கின்றன. 355 00:19:34,593 --> 00:19:38,346 அட, லைல், அனைவரையும் சோர்வடைய வைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. 356 00:19:38,430 --> 00:19:41,308 இதோ, இது உனக்கு தான். 357 00:19:46,605 --> 00:19:48,982 சரி... நன்றி. 358 00:19:49,065 --> 00:19:52,068 அது... என்ன... என்னது இது? 359 00:19:52,152 --> 00:19:54,571 புரிதலின் உருண்டை. 360 00:19:54,654 --> 00:19:58,366 உண்மையில், எனக்கு உன்னைப் பற்றித் தெரியாது, ஆனால் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 361 00:19:58,450 --> 00:20:02,120 நீ உங்களைப் பற்றி என்னிடம் சொல்ல விரும்பினால், நான் கேட்க தயாராக உள்ளேன், 362 00:20:02,203 --> 00:20:05,707 ஆனால் உனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும் என எனக்குப் புரிகிறது. 363 00:20:06,625 --> 00:20:08,460 நாங்கள் ஏன் தூங்குகிறோம் என தெரிய வேண்டுமா? 364 00:20:09,044 --> 00:20:10,253 என்னைப் பார்த்து சளித்துவிட்டதா? 365 00:20:10,337 --> 00:20:13,632 அட, இல்லை, மோகீ. இது உன்னைப் பற்றிய விஷயமில்லை. 366 00:20:13,715 --> 00:20:16,551 கேள், கிராகெல்கள் அதிக நேரம் தூங்குபவை. 367 00:20:16,635 --> 00:20:18,553 -நீங்களுமா? -உண்மையாகவா? 368 00:20:20,722 --> 00:20:24,309 எங்களுக்கு தூக்கம் வேண்டும். அதனால் தான் அமைதியளிக்கும் குகைக்கு வந்தோம். 369 00:20:24,392 --> 00:20:28,939 ஃப்ராக்கெல் ராக்கிற்கு அருகில் உள்ள இந்த இடம் தான், கிராகெல் குளத்தில் இருப்பது போலவே உணர வைக்கும். 370 00:20:29,022 --> 00:20:33,526 நீண்ட உறக்கதிற்கு வேண்டிய சரியான இருள் மற்றும் வெப்பநிலை. 371 00:20:33,610 --> 00:20:38,240 நான் அந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் வாசித்தேன், ஆனால் இதைப் பற்றி எதுவுமே இல்லையே. 372 00:20:38,323 --> 00:20:39,491 எந்த புத்தகம்? 373 00:20:42,369 --> 00:20:44,871 இதை எழுதியது கிராகெலே கிடையாது. 374 00:20:44,955 --> 00:20:49,501 ஆம். நாங்கள் யார் என்பதை புத்தகத்தின் மூலம் சொல்வது கடினம். 375 00:20:49,584 --> 00:20:52,754 கிராகெல்கள் வேறு உலகில் வாழவும், விளையாடவும் செய்வார்கள் 376 00:20:52,837 --> 00:20:55,590 நாங்கள் அதை ஒரு கனவு நிலையில் செய்வோம். 377 00:20:55,674 --> 00:20:57,092 நீங்களுமா? 378 00:20:57,592 --> 00:21:00,220 -மன்னிக்கவும். அமைதியாக இருக்கிறேன். -சரி. நல்லது. 379 00:21:00,303 --> 00:21:02,013 -அது அருமையான விஷயம். -ஆமாம். 380 00:21:02,097 --> 00:21:03,348 அது எப்படி வேலை செய்யும்? 381 00:21:03,431 --> 00:21:06,059 சரி, நீ அதைப் பார்க்க விரும்புகிறாயா? 382 00:21:06,142 --> 00:21:08,061 -ஆமாம். -ஆமாம். 383 00:21:16,861 --> 00:21:21,741 ஒரு கனவை கண்டு பாருங்கள் 384 00:21:21,825 --> 00:21:25,453 கனவு என்னவாக இருக்கும் என்று 385 00:21:33,003 --> 00:21:36,131 கனவை நிஜமென கனவு காண்பவர்களை 386 00:21:36,214 --> 00:21:39,050 உணர வைப்பது எது? 387 00:21:39,134 --> 00:21:42,429 நம் வாழ்க்கை மறைத்து வைப்பதை 388 00:21:42,512 --> 00:21:45,390 கனவு காண்பது ஏன் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது? 389 00:21:45,473 --> 00:21:48,768 ஒரு கனவை கண்டு பாருங்கள் 390 00:21:48,852 --> 00:21:51,563 கனவு என்னவாக இருக்கும் என்று 391 00:21:51,646 --> 00:21:54,941 ஒரு கனவை கண்டுப் பாருங்கள் 392 00:21:55,025 --> 00:21:57,360 இனிமையான கனவு காண்பவர்கள் ஏன் கனவு காண்கிறார்கள் 393 00:21:59,195 --> 00:22:00,572 ஆம்! 394 00:22:02,782 --> 00:22:05,869 நான் கண் விழிக்கும்போது, நான் பார்க்கிறேன் 395 00:22:05,952 --> 00:22:09,247 மேலும் ஒரு மர்மத்தை 396 00:22:09,331 --> 00:22:15,170 நம் வாழ்க்கையை வாழும்போது உன்னையும், என்னையும் யாராவது கனவாக காண்கிறார்களா? 397 00:22:15,253 --> 00:22:18,506 ஒரு கனவை கண்டு பாருங்கள் 398 00:22:18,590 --> 00:22:21,635 கனவு என்னவாக இருக்கும் என்று 399 00:22:21,718 --> 00:22:24,888 ஒரு கனவை கண்டு பாருங்கள் 400 00:22:24,971 --> 00:22:28,016 இனிய கனவு காண்பவர்கள் ஏன் கனவு காண்கிறார்கள் 401 00:22:28,099 --> 00:22:30,477 ஒரு கனவை கண்டு பாருங்கள் 402 00:22:30,560 --> 00:22:34,105 ஓ, கனவு என்னவாக இருக்கும் என்று 403 00:22:34,189 --> 00:22:37,275 ஒரு கனவை கண்டு பாருங்கள் 404 00:22:37,359 --> 00:22:40,403 இனிய கனவு காண்பவர்கள் ஏன் கனவு காண்கிறார்கள் 405 00:22:40,987 --> 00:22:45,617 ஒரு கனவை கண்டு பாருங்கள் 406 00:22:45,700 --> 00:22:51,414 கனவு என்னவாக இருக்கும் என்று 407 00:22:55,252 --> 00:22:58,046 அது அருமையாக இருந்தது! 408 00:22:58,129 --> 00:22:59,172 நம்பவே முடியவில்லை! 409 00:22:59,256 --> 00:23:01,174 கனவு விளையாட்டுகள்! 410 00:23:03,093 --> 00:23:06,012 உங்களுடைய உலகை எனக்கு காட்டியதற்கு நன்றி, லைல். 411 00:23:06,096 --> 00:23:08,723 சரியாகச் சொன்னாய். அது விவரிக்க முடியாதது. 412 00:23:08,807 --> 00:23:11,268 அது விவரிக்கக்கூட செய்யாது. 413 00:23:12,519 --> 00:23:14,020 சரி, தயவு செய்து சொல், 414 00:23:14,104 --> 00:23:16,940 உங்களை இன்னும் நன்றாக வைத்துக்கொள்ள நாங்கள் என்ன செய்ய வேண்டும்? 415 00:23:17,023 --> 00:23:21,820 சரி, நாங்கள் கிராகெல் குளத்திற்கு போகும் வரை இந்த அமைதியளிக்கும் குகையில் இருக்கலாமா? 416 00:23:21,903 --> 00:23:22,988 கண்டிப்பாக. 417 00:23:23,071 --> 00:23:26,032 ஆம், கவலைப்படாதே. விரைவில் கிராகெல் குளத்திற்கு 418 00:23:26,116 --> 00:23:29,703 நீரை கொண்டு வரக்கூடிய அனைத்து வேலைகளையும், நாங்கள் செய்து வருகிறோம். 419 00:23:30,287 --> 00:23:33,498 அதுவரை, எங்கள் நீர் உங்களுடையது. 420 00:23:33,582 --> 00:23:35,625 எங்களிடம் பகிர்வதற்கு நிறைய நீர் உள்ளது. 421 00:23:35,709 --> 00:23:37,127 ஆம். 422 00:23:37,210 --> 00:23:39,629 அப்பா! அப்பா! 423 00:23:41,631 --> 00:23:44,217 நீங்கள் சொன்ன ஊற்றை ஏறக்குறைய முடித்துவிட்டேன். 424 00:23:44,301 --> 00:23:48,430 ஆனால் கண்டிப்பாக இந்த நீரையெல்லாம் இப்படி எடுத்துக்கொள்ளத்தான் போகிறீர்களா? 425 00:23:48,513 --> 00:23:50,849 கண்டிப்பாகவா? நான் கண்டிப்பாகத்தான் சொல்கிறேன்! 426 00:23:50,932 --> 00:23:53,852 சொல்லப்போனால், இவ்வளவு கண்டிப்பாக இருப்பது கொஞ்சம் சோர்வளிக்கிறது. 427 00:23:53,935 --> 00:23:57,105 -இதை நீ சீக்கிரம் முடி, ஜூனியர்! -சரி, அப்பா. 428 00:23:57,188 --> 00:23:59,691 இது நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நீர்! 429 00:24:05,906 --> 00:24:07,240 அது வேலைக்காகும். 430 00:24:10,160 --> 00:24:13,330 அம்மா, அந்த மின்னும் முள்ளங்கி ஜூஸை கொண்டு வா! 431 00:24:13,413 --> 00:24:16,416 மற்றும் அந்த மின்னும் முள்ளங்கி ஜூஸ். 432 00:24:17,208 --> 00:24:18,877 அடடா! 433 00:24:20,795 --> 00:24:22,797 நீருக்கு என்ன ஆயிற்று? 434 00:24:25,175 --> 00:24:26,259 ஐயோ! 435 00:24:27,010 --> 00:24:29,596 எல்லா நீரும் எங்கே போய்விட்டது? 436 00:24:31,806 --> 00:24:32,807 இதற்கு என்ன அர்த்தம்? 437 00:24:32,891 --> 00:24:35,518 சரி, நான் ஒன்று சொல்கிறேன். இது நல்ல விஷயமாக இருக்காது. 438 00:24:36,144 --> 00:24:38,355 உண்மையான சாகசத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், நண்பர்களே! 439 00:24:38,438 --> 00:24:40,190 நான் தான் பேர்ரி ப்ளூபெர்ரி! 440 00:26:09,446 --> 00:26:11,448 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்