1 00:00:25,318 --> 00:00:27,237 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:27,320 --> 00:00:29,406 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:29,489 --> 00:00:31,491 இசை முழங்கட்டும் 4 00:00:31,575 --> 00:00:33,410 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:33,493 --> 00:00:35,704 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:35,787 --> 00:00:37,747 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:37,831 --> 00:00:39,374 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:39,457 --> 00:00:40,417 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:40,500 --> 00:00:41,334 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:41,418 --> 00:00:42,419 ரெட். 11 00:00:45,755 --> 00:00:47,215 ஜூனியர்! 12 00:00:47,299 --> 00:00:48,633 ஹலோ! 13 00:00:50,218 --> 00:00:51,344 என் முள்ளங்கி. 14 00:00:52,470 --> 00:00:54,431 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:54,514 --> 00:00:56,558 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:56,641 --> 00:00:58,643 இசை முழங்கட்டும் 17 00:00:58,727 --> 00:01:02,063 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:02,731 --> 00:01:04,148 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:08,320 --> 00:01:12,073 ஸ்புராக்கெட், ஆய்வகம் இல்லாமல் எனது ப்ராஜெக்டை எப்படி செய்வது என கண்டுபிடிக்க வேண்டும் 20 00:01:12,157 --> 00:01:13,825 ஏனெனில் என் பள்ளி அதை எனக்குத் தராது. 21 00:01:13,909 --> 00:01:18,038 டஜன் கணக்கான பாக்டீரியா மாதிரிகளை எப்படி வளர்ப்பேன் என்று கவலையாக உள்ளது, 22 00:01:18,121 --> 00:01:21,666 ஆனால் என் வகுப்புத் தோழர்களோ மூன்று நாள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கின்றனர். 23 00:01:21,750 --> 00:01:24,085 இது நியாயமில்லை. என் மூளைக்கு ஓய்வு வேண்டும். 24 00:01:25,670 --> 00:01:27,964 நல்ல சர்ஃப்போர்ட், மார்ஷல். 25 00:01:29,674 --> 00:01:31,092 அதோ. 26 00:01:32,928 --> 00:01:35,597 எனக்காக நானே சிறிது நேரம் வருத்தப்பட்டுக் கொள்கிறேன். 27 00:01:36,389 --> 00:01:38,308 உனக்கு என்ன ஆச்சு, ஸ்புராக்கி? 28 00:01:39,226 --> 00:01:42,020 என்ன இது? ஒன்று சொல்லவா? 29 00:01:42,103 --> 00:01:45,065 இது ஒரு நல்ல யோசனை, ஸ்புராக்கி. நாம் விடுமுறை பயணம் செல்லலாம். 30 00:01:45,148 --> 00:01:47,150 அதற்கு கொஞ்சம் கற்பனை தேவைப்படும். 31 00:01:47,234 --> 00:01:49,527 பணம் போல் அன்றி, நம்மிடம் கற்பனை நிறைய இருக்கிறது. 32 00:01:49,611 --> 00:01:51,112 நன்றி, ஸ்புராக்கி. எனக்கு அது தேவைப்பட்டது. 33 00:01:57,786 --> 00:02:01,706 நான் சொல்கிறேன். மாட் மாமாவின் பார்சலை எடுக்கும் போது, நூலிழையில் தப்பித்தேன். 34 00:02:02,582 --> 00:02:04,751 ஆனால் அது விசேஷமான ஒன்றாகத் தெரிகிறது. 35 00:02:04,834 --> 00:02:08,671 ஆம், அவர் ஏதோ “வெகேஷன்” என்பதைப் பற்றி சொல்லியிருக்கிறார். 36 00:02:11,258 --> 00:02:12,759 “கேவ்-ஏஷன்.” 37 00:02:12,842 --> 00:02:14,511 இல்லை, இல்லை, இல்லை. வைப்ரேஷன். 38 00:02:14,594 --> 00:02:17,764 -அது... -“வாகா-டாகா-டேஷன்”? 39 00:02:19,182 --> 00:02:21,434 வெகேஷன் என்றால் என்ன? 40 00:02:21,518 --> 00:02:23,770 -ரெட், வெகே... -ஆம். 41 00:02:23,853 --> 00:02:25,438 -பார், அது... -என்ன? 42 00:02:25,522 --> 00:02:26,606 நாம் கண்டுபிடிக்கலாம். 43 00:02:27,524 --> 00:02:29,109 “அன்புள்ள மருமகன் கோபோ, 44 00:02:29,192 --> 00:02:32,779 ஆய்வுப்பயணம் மேற்கொள்வது சோர்வை ஏற்படுத்தும், எனவே, நான் ஓய்வெடுக்க ஒரு வழியைத் தேடினேன்.” 45 00:02:32,862 --> 00:02:35,073 அப்போது தான் ஒன்றை கண்டுபிடித்தேன்... 46 00:02:35,156 --> 00:02:36,241 அது தான் வெகேஷன். 47 00:02:36,324 --> 00:02:39,035 அறிவற்ற உயிரினங்கள் ஓய்வெடுக்க அங்கு தான் செல்கின்றனர். 48 00:02:39,119 --> 00:02:42,247 அவர்கள் அதை மிகவும் விரும்புகின்றனர். பிறகு ஏன் தினமும் இங்கு வரப் போகிறார்கள்? 49 00:02:42,330 --> 00:02:43,331 ஹலோ! 50 00:02:43,415 --> 00:02:45,041 ஹாய். 51 00:02:45,125 --> 00:02:47,586 நீ ஆசுவாசப்படுத்திக்கொள்ள, நீர் நிலைகளை எதிர்ப்பார்க்கிறாய் என்றால், 52 00:02:47,669 --> 00:02:48,920 அதையும் ஏற்படுத்தித் தருவார்கள். 53 00:02:49,004 --> 00:02:50,714 எல்லாம் நமக்குத்தான். நீர் அருமையாக இருக்கிறது. 54 00:02:53,425 --> 00:02:55,969 அவர்களிடம் மசாஜ் செய்யும் வசதியும் இருக்கிறது. 55 00:02:56,052 --> 00:02:59,431 என் வளைந்த பகுதிகளிலிருந்த அழுத்தம் குறைவதை என்னால் உணர முடிந்தது. 56 00:03:00,891 --> 00:03:02,517 இன்னும் ஐந்து நிமிடங்கள். 57 00:03:08,982 --> 00:03:12,736 நீண்ட நாள் ஓய்வுக்குப் பிறகு, எனக்கு ரொம்ப தாகம் எடுத்தது. 58 00:03:16,489 --> 00:03:17,949 எனக்கு ரொம்ப தாகமாக உள்ளது. 59 00:03:27,334 --> 00:03:28,335 என்ன? 60 00:03:28,418 --> 00:03:32,255 “என் வெகேஷனிலிருந்து ஒரு நினைவுப் பரிசினை அனுப்பியுள்ளேன்: பெரிய கோப்பை.” 61 00:03:32,881 --> 00:03:34,341 அற்புதம். 62 00:03:34,424 --> 00:03:36,801 “ஒரு சாகசக்காரரின் தாகத்தை தணிக்கும் அளவிற்கு பெரியது. 63 00:03:36,885 --> 00:03:38,637 அன்புடன், உன் டிராவலிங் மாட் மாமா. 64 00:03:38,720 --> 00:03:41,514 பி.கு: அனைவருக்கும் வெகேஷன் தேவை.” 65 00:03:41,598 --> 00:03:44,267 “பி.பி.கு: மீசையை சீவும் சீப்பை தொலைத்துவிட்டேன். 66 00:03:44,351 --> 00:03:46,144 நீ அதை கண்டால், பத்திரமாக எடுத்து வை.” 67 00:03:46,228 --> 00:03:48,730 அற்புதம். ஆக வெகேஷன் என்பது இது தான். 68 00:03:48,813 --> 00:03:49,814 ஆம்! 69 00:03:49,898 --> 00:03:54,861 ஓய்வு, தண்ணீர். நாம் எப்போதுமே இதைத்தானே செய்வோம். 70 00:03:54,945 --> 00:03:56,154 ஆமாம், வெம்ப்ளே. 71 00:03:56,238 --> 00:04:00,325 ஆனால் இது, அதே விஷயங்களை வேறு ஒரு இடத்தில் செய்வது. 72 00:04:00,408 --> 00:04:03,036 -ஆம். -வெகேஷன் போக விரும்புகிறேன். 73 00:04:03,119 --> 00:04:04,204 -ஆம். -ஆம். 74 00:04:06,122 --> 00:04:08,041 சரி, வெகேஷன் விஷயத்தை தள்ளி வைக்க வேண்டும். 75 00:04:08,124 --> 00:04:10,293 நமக்கு வாரம் முழுவதும் வேலை இருக்கிறது. 76 00:04:10,377 --> 00:04:13,088 -ஆம், அனைவரும் போகலாம். வாருங்கள். -சரி. 77 00:04:13,171 --> 00:04:17,007 -அங்கு சந்திக்கலாம், வெம்ப்ளே. -சரி. என் தீயணைப்புத் தொப்பியை அணிய வேண்டும். 78 00:04:17,091 --> 00:04:18,677 ஹலோ, அன்பு நண்பா. 79 00:04:21,513 --> 00:04:23,014 ஹே, காட்டர்பின். 80 00:04:23,098 --> 00:04:27,811 சற்று முன்பு திராட்சை கொடிகளில் இருந்து வந்த ஒருவித பசையா இது? 81 00:04:27,894 --> 00:04:32,566 இதை வைத்து எப்போது கட்டத் தொடங்கலாம்? இன்றா? நாளையா? இன்று? 82 00:04:32,649 --> 00:04:35,318 ஓ, வேகத்தை குறை, டர்போ. 83 00:04:35,402 --> 00:04:37,279 இன்னும் நிறைய சோதனைகள் செய்ய வேண்டும். 84 00:04:37,362 --> 00:04:40,824 அது திடமாக நிற்காவிட்டாலோ, ஃப்ராகெல்களுக்கு பிடிக்காமல் போனாலோ என்ன செய்வது? 85 00:04:41,324 --> 00:04:42,492 குறிப்பிடத் தேவையில்லை... 86 00:04:42,576 --> 00:04:45,996 பாப், பாப், பாப்! அட, ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கவலைப்படுகிறாய். 87 00:04:46,079 --> 00:04:49,124 இந்த கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் உனக்கு கிடைக்க வேண்டும். 88 00:04:49,207 --> 00:04:50,542 ஆம்! 89 00:04:50,625 --> 00:04:56,256 இது பாராட்டு பற்றியதல்ல. இது குழுப்பணியையும், ஒன்றாக இணைந்து செயல்படுவதையும் பற்றியது. 90 00:04:56,339 --> 00:04:59,509 ஆம், இந்த பசை நாங்கள் ஒட்டிக்கொள்ள உதவுகிறது. 91 00:04:59,593 --> 00:05:02,929 நீ சொல்ல வருவது அதுவல்ல என்று தெரியும். நாங்கள் சொதப்பிவிட்டோம். 92 00:05:03,013 --> 00:05:05,432 நாங்கள் முட்டாள்கள்! 93 00:05:13,273 --> 00:05:14,482 வாரத்தின் வேலை நாட்கள் முடிந்தன! 94 00:05:14,983 --> 00:05:16,943 நல்லது. 95 00:05:17,027 --> 00:05:19,654 வாரத்தின் வேலை நாட்கள் முடியவே முடியாது என நினைத்தேன். 96 00:05:19,738 --> 00:05:20,739 அட, ஆம். 97 00:05:21,740 --> 00:05:24,075 சரியாகச் சொன்னால், அது வெறும் 30 நிமிடங்கள் தான். 98 00:05:24,159 --> 00:05:26,828 சோர்வடையச் செய்யும் 30 நிமிடங்கள். 99 00:05:26,912 --> 00:05:29,456 என் உயிர்காக்கும் விசிலை ஊதி, குளத்தில் உள்ள 100 00:05:29,539 --> 00:05:33,209 எல்லா ஃப்ராகெல்களும் “சந்தோஷமாக இருங்கள்” என்று கத்த வேண்டியிருந்தது. 101 00:05:33,293 --> 00:05:34,878 எனக்கு சோர்வாக இருக்கிறது. 102 00:05:34,961 --> 00:05:37,214 நான் புத்துணர்ச்சி பெற்றதை போல உணர்கிறேன். 103 00:05:37,297 --> 00:05:42,010 முள்ளங்கிகளை கார்குகளின் தோட்டத்திலிருந்து பறிப்பது, பெரிய அறுவடை செய்வதைப் போன்றது. 104 00:05:42,093 --> 00:05:43,386 என் வேலையை ரசிக்கிறேன். 105 00:05:43,470 --> 00:05:46,848 நானும் தான். என் மாட் மாமாவின் அருங்காட்சியகத்தை சுத்தம் செய்வது எனக்குப் பெருமை. 106 00:05:46,932 --> 00:05:49,559 ஆனால், நான் அதை சுத்தம் செய்தேனா. அது ஏற்கனவே சுத்தமாகத்தான் இருந்தது, 107 00:05:49,643 --> 00:05:52,229 நான் அதை இன்னும் கொஞ்சம் சுத்தம் செய்தேன். 108 00:05:52,312 --> 00:05:54,522 -ரொம்ப சுத்தமாக இருக்கிறது, நண்பா. -அருமை! 109 00:05:54,606 --> 00:05:58,443 சரி, அபாய ஒலியை ஒலிக்கவிட்டு, வாளி வாளி படைப்பிரிவினருக்கு தீயை அணைக்க உதவப் போகிறேன். 110 00:05:59,611 --> 00:06:02,280 அது தீ விபத்து அல்ல. நான் சூப் சமைத்தேன். 111 00:06:02,364 --> 00:06:03,823 குளிர்ந்த சூப். 112 00:06:04,449 --> 00:06:06,743 -மன்னித்துவிடு. -நம்ப முடியவில்லை. 113 00:06:06,826 --> 00:06:09,788 -சரி, வாரத்தின் வேலை நாட்களை ஒத்தி வைப்போம். -ஆம். 114 00:06:09,871 --> 00:06:13,875 நமக்கு மிகவும் தேவைப்படும் வெகேஷன் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது! 115 00:06:13,959 --> 00:06:15,669 சரி! 116 00:06:15,752 --> 00:06:21,216 உங்கள் வால் எலும்புகளை பிடித்துக் கொள்ளுங்கள், நாம் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்! 117 00:06:22,008 --> 00:06:23,176 பாடல் மூலம் எங்களுக்குச் சொல். 118 00:06:23,260 --> 00:06:25,262 நீ அதை கேட்க மாட்டாய் என்று நினைத்தேன்! 119 00:06:33,812 --> 00:06:37,065 இது ஒரு நீண்ட வாரம் என்று எனக்குத் தெரியும் 120 00:06:37,148 --> 00:06:39,484 நமக்குத் தேவைப்படுவது வெகேஷன் தான் 121 00:06:39,568 --> 00:06:41,861 வேலைகளிலிருந்து சிறிது ஓய்வு நேரம் நமக்குத் தேவை 122 00:06:41,945 --> 00:06:43,738 ஓய்வு நேரம் 123 00:06:43,822 --> 00:06:46,241 நீங்கள் பார்க்கும் தூரம் வரை தண்ணீர் இருக்கும் 124 00:06:46,324 --> 00:06:49,035 மேலும் தண்ணீரை சுற்றி தெளித்து விளையாடுவது உங்கள் கனவு என்றால் 125 00:06:49,119 --> 00:06:51,538 நான் சரியான இடத்தை கண்டுபிடித்துள்ளேன் என்று உறுதியளிக்கிறேன் 126 00:06:51,621 --> 00:06:53,290 சரியான இடம் 127 00:06:53,373 --> 00:06:57,210 அங்கு உங்கள் பிரச்சினைகள் காணாமல் போய்விடும் உங்கள் கவலைகள் எல்லாம் பல அடி தூரம் சென்றுவிடும் 128 00:06:57,294 --> 00:06:59,546 -மிகவும் தூரமாக -நேற்றைய நினைவுளை மறந்துவிடுவீர்கள் 129 00:06:59,629 --> 00:07:01,548 கிராகெல் குளத்திற்கு செல்லும் 130 00:07:01,631 --> 00:07:03,216 -அந்த நொடி -ஆமாம்! 131 00:07:03,300 --> 00:07:05,635 அந்த இடத்தில் பாறைகள் சூடாகவும், தண்ணீர் ஆழமாகவும் இருக்கும் 132 00:07:05,719 --> 00:07:08,054 -என்னை கிராகெல் குளத்திற்கு அழைத்துச் செல் -ஆமாம்! 133 00:07:08,138 --> 00:07:10,682 அங்கு எல்லா நாளும், சீரான தென்றல் வீசும் 134 00:07:10,765 --> 00:07:12,851 -என்னை கிராகெல் குளத்திற்கு அழைத்துச் செல் -ஆமாம்! 135 00:07:12,934 --> 00:07:16,980 -நீங்கள் நாள் முழுவதும் நீந்தலாம் -தண்ணீரில் விளையாடி, அலையில் பயணிக்கலாம் 136 00:07:17,063 --> 00:07:20,442 -உங்களால் அவ்வளவு சீக்கிரம் அங்கு போகமுடியாது -ஆமாம்! 137 00:07:20,525 --> 00:07:22,861 -என்னை கிராகெல் குளத்திற்கு அழைத்துச் செல் -ஆமாம்! 138 00:07:22,944 --> 00:07:25,071 கீழே உள்ள நீல நிற தண்ணீரில் மூழ்குங்கள் 139 00:07:25,155 --> 00:07:27,324 -என்னை கிராகெல் குளத்திற்கு அழைத்துச் செல் -ஆமாம்! 140 00:07:27,407 --> 00:07:29,868 உங்களால் தாளத்தையும், இசையின் துடிப்பையும் உணர முடியும் 141 00:07:29,951 --> 00:07:32,037 -என்னை கிராகெல் குளத்திற்கு அழைத்துச் செல் -ஆமாம்! 142 00:07:32,120 --> 00:07:33,413 நீங்கள் நாள் முழுவதும் நீந்தலாம் 143 00:07:33,496 --> 00:07:36,416 -விரும்பும் அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் -அற்புதம்! 144 00:07:36,499 --> 00:07:39,002 உங்களால் அவ்வளவு சீக்கிரம் அங்கு போக முடியாது 145 00:07:39,836 --> 00:07:41,546 ஆம், அது உண்மை தான் 146 00:07:42,130 --> 00:07:44,049 உண்மையில், நீங்கள் கிராகெல் குளத்திற்கே 147 00:07:44,925 --> 00:07:47,219 -குடிபெயர விரும்பலாம் -ஆம்! 148 00:07:49,596 --> 00:07:51,723 ஆம், நண்பர்களே! நாம் போகலாம்! 149 00:07:52,682 --> 00:07:54,809 கிராகெல் குளமே, இதோ வருகிறோம்! 150 00:07:55,477 --> 00:08:00,732 ஜூனியர் ஜூனியர், எங்கு இருக்கிறாய்? 151 00:08:02,275 --> 00:08:04,402 விளையாடினேன். எங்கு இருக்கிறாய் என தெரியும். 152 00:08:04,486 --> 00:08:07,447 அம்மாவும், அப்பாவும் வெகேஷன் சென்றிருக்கின்றனர். 153 00:08:07,530 --> 00:08:10,325 அவர்கள் முத்தப் பள்ளத்தாக்கில் முத்தமிட்டுக் கொண்டிருப்பார்கள். 154 00:08:12,452 --> 00:08:17,165 இந்த நாளை நான் உன்னுடன் கழிக்க நினைத்தேன். நீயும் அதை விரும்புகிறாயா? 155 00:08:17,749 --> 00:08:19,167 “ரொம்பவே விரும்புகிறேன்.” 156 00:08:19,251 --> 00:08:20,919 சரி, நல்லது! 157 00:08:21,002 --> 00:08:24,881 நான் உன்னை ஒரு சிறந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். 158 00:08:24,965 --> 00:08:27,342 எல்லாவற்றிற்கும் மேலாக, நீ ஒரு கார்க், 159 00:08:27,425 --> 00:08:30,220 கார்குகள் சிறந்தவற்றை பெற தகுதியானவர்கள். 160 00:08:32,597 --> 00:08:33,765 அதோ இருக்கிறது! 161 00:08:35,015 --> 00:08:38,144 அற்புதம், நமது முதல் வெகேஷன். 162 00:08:38,227 --> 00:08:43,984 கண்களுக்கு எட்டும் தூரம் வரை மிகப்பெரிய குளம் இருக்கும். 163 00:08:44,484 --> 00:08:46,945 சாதாரணமாக குளத்தில் தண்ணீர் இருக்கும் தானே? 164 00:08:47,028 --> 00:08:49,114 ஆமாம், தண்ணீர் எங்கே? 165 00:08:49,197 --> 00:08:52,033 ஏன் குளம் வறண்டு காய்ந்திருக்கிறது? 166 00:08:52,117 --> 00:08:53,410 இது ஒரு மர்மம். 167 00:08:54,077 --> 00:08:56,788 ஆம்! ஒரு மர்மம். 168 00:08:56,871 --> 00:08:58,873 மர்மம் எதற்காக என்றால்... 169 00:08:59,374 --> 00:09:02,002 இன்ஸ்பெக்டர் ரெட்! 170 00:09:02,085 --> 00:09:05,547 ராக்கின் மிகச் சிறந்த துப்பறியும் நிபுணர். 171 00:09:05,630 --> 00:09:08,300 பூதக்கண்ணாடியை வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட ஒரே ஒரு ப்ராகெல். 172 00:09:08,383 --> 00:09:09,926 -ஆம். -உண்மை தான். 173 00:09:10,010 --> 00:09:16,016 இது எதைப்பற்றிய வழக்கு என்றால்: நம் வெகேஷனைத் திருடியது யார்? 174 00:09:18,643 --> 00:09:20,270 மாம்பழ ஜூஸ். 175 00:09:24,274 --> 00:09:26,192 இதுதான் வாழ்க்கை. 176 00:09:26,276 --> 00:09:28,945 ஹே, ஸ்புராக்கெட், நாம் எங்காவது உல்லாசப் பயணம் மேற்கொண்டால் என்ன? 177 00:09:32,991 --> 00:09:34,451 வெள்ளரிக்காய் ரோல்? 178 00:09:36,786 --> 00:09:38,997 எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு, 179 00:09:39,080 --> 00:09:42,334 ஆனால் இந்த சலசலப்பு மற்றும் நெரிசலில் இருந்து எப்படி விடுபடுவது? 180 00:09:49,049 --> 00:09:52,052 -ஆஹா! -சரி, சரி, சரி. போதும். 181 00:09:52,135 --> 00:09:54,304 ப்ளூபெர்ரிகள், இயற்கையிலிருந்து அப்படியே வந்தவை. 182 00:09:54,971 --> 00:09:56,598 சரி, இயற்கையிலிருந்து புதிதாக பறிக்கப்பட்டு, 183 00:09:57,474 --> 00:09:59,309 பின்பு உறைய வைக்கப்பட்டு, பின்னர் அனுப்பப்பட்டது, 184 00:09:59,392 --> 00:10:00,769 பிறகு நான் அதை வாங்கினேன். 185 00:10:01,895 --> 00:10:06,900 அந்த கால்தடங்களை பார்த்த போதே என் முதல் தடயத்தை கண்டுப்பிடித்துவிட்டேன் என்பது புரிந்தது. 186 00:10:06,983 --> 00:10:12,906 தண்ணீரையும், அதைவிட முக்கியமாக என் வெகேஷனையும் திருடியவர்கள். 187 00:10:12,989 --> 00:10:16,826 ரெட், நீ சொல்வது எங்களுக்கு கேட்கிறது. அதோடு அவை எங்களுடைய கால்தடங்கள். 188 00:10:18,954 --> 00:10:21,039 நான் ஏதோ ஒன்றால் தடுக்கப்பட்டேன். 189 00:10:21,748 --> 00:10:25,877 இந்த இடத்தில், நிம்மதி தரும் ஆற்றல் உள்ளது. 190 00:10:25,961 --> 00:10:28,338 இதை நாம் அனுபவிக்க வேண்டும். 191 00:10:28,421 --> 00:10:31,508 ஆம், இந்த மிதக்கும் ஊதற்பையில் நான் நன்றாக உள்ளேன். 192 00:10:32,676 --> 00:10:36,054 தண்ணீரை கண்டுப்பிடிக்கும் வரை ஓயமாட்டேன். 193 00:10:36,721 --> 00:10:40,267 தண்ணீரை கண்டுப்பிடிக்கும் வரை நான் ஓயமாட்டேன். 194 00:10:40,350 --> 00:10:42,269 சரி, அந்த அழுக்கில் எந்த நீரும் இல்லையே. 195 00:10:43,687 --> 00:10:44,896 சந்தேகப்படத்தக்கவர்! 196 00:10:44,980 --> 00:10:48,275 ஹாய். என் பெயர் லைல். கிராகெல் குளத்திற்கு நீங்கள் ஏன் வந்தீர்கள்? 197 00:10:48,358 --> 00:10:51,486 ஹேய், நண்பா. நான்தான் இங்கே கேள்வி கேட்கின்றேன். 198 00:10:51,570 --> 00:10:53,530 சரி, யார் நீ? 199 00:10:53,613 --> 00:10:55,198 என் பெயர் லைல். இப்போது தானே சொன்னேன். 200 00:10:56,116 --> 00:10:58,451 நான் ஒரு கிராகெல். அப்புறம் இது எங்களுடைய குளம். 201 00:10:58,535 --> 00:11:00,328 தண்ணீர் உரையும் முன்பு அப்படித்தான் இருந்தது. 202 00:11:01,955 --> 00:11:03,790 நாங்கள் கிராகெல்கள். இங்கு தான் வசிக்கிறோம். 203 00:11:03,873 --> 00:11:05,041 இன்னும் அதிகமான சந்தேகதிற்குரிய நபர்கள்! 204 00:11:05,875 --> 00:11:07,544 ரெட், அவர்கள் சந்தேகதிற்குரியவர்கள் அல்ல. 205 00:11:07,627 --> 00:11:09,754 அவர்களுடைய நீரெல்லாம் திருடப்பட்டது. 206 00:11:10,463 --> 00:11:11,798 -ஃப்ராகெல் கூட்டம். -ஆம். 207 00:11:11,882 --> 00:11:15,760 நடுவில் கோபோ ஒரு ஃப்ராகெல் கூட்டத்தை செய்ய சொல்வான் என நினைக்கவில்லை... 208 00:11:15,844 --> 00:11:19,347 -ரெட், கொஞ்சம் இங்கே வா. -ஓ, சரி. 209 00:11:20,015 --> 00:11:21,933 -நாம் இந்த கிராகெல்களுக்கு உதவ வேண்டும். -ஆம். 210 00:11:22,017 --> 00:11:26,313 தீ ஏற்பட்டால் நாம் தீயணைப்பு வீரர்களைப் போல ஒரு வாளி படை ஒன்றை ஏற்படுத்தலாமா? 211 00:11:26,396 --> 00:11:29,399 அல்லது ஒரு அப்பாவி ஃப்ராகெல் குளிர்ந்த சூப் செய்யும் போது? 212 00:11:29,482 --> 00:11:32,152 -வருந்துகிறேன், பூபர். -வெம்ப்ளே சொல்வது சரிதான். 213 00:11:32,235 --> 00:11:34,613 அவர்களுக்காக கொஞ்சம் தண்ணீர் கொண்டுவர வேண்டும். நம்மிடம் அதிகமாக உள்ளதே. 214 00:11:34,696 --> 00:11:35,739 -ஆம். -நல்ல யோசனை. 215 00:11:35,822 --> 00:11:38,366 நான் இங்கே தங்கியிருந்து இந்த வழக்கை முடிக்கப் போகிறேன். 216 00:11:38,450 --> 00:11:41,828 அதன் மூலம் நாம் வெகேஷனை திரும்பப் பெறலாம்! 217 00:11:41,912 --> 00:11:45,582 கிராகெல்கள் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். 218 00:11:45,665 --> 00:11:47,542 -ஆம். -சிதறுங்கள். 219 00:11:47,626 --> 00:11:50,503 கவலைப்படாதீர்கள், கிராகெல்களே, நாங்கள் தண்ணீரோடு திரும்ப வருவோம். 220 00:11:50,587 --> 00:11:51,880 ஆம். 221 00:11:52,631 --> 00:11:57,093 ஹா! சரி, லைல், உன்னிடமிருந்து தான் என் விசாரணையை துவங்கப் போகிறேன். 222 00:11:59,554 --> 00:12:00,764 சரி. 223 00:12:00,847 --> 00:12:03,225 அவன் கவலையாய் இருப்பது எனக்குப் புரிந்தது. 224 00:12:03,308 --> 00:12:05,602 அட, இல்லை. நான் மகிழ்ச்சியாக உதவுகிறேன். 225 00:12:08,897 --> 00:12:11,024 தோட்டதில் சூரிய ஒளி நிறைந்த பகுதி. 226 00:12:11,608 --> 00:12:13,902 ஆனால் எங்களை போன்ற கார்குகளுக்கு இது சிறந்தது. 227 00:12:13,985 --> 00:12:14,986 ஆம். 228 00:12:15,070 --> 00:12:16,613 ஹேய். 229 00:12:16,696 --> 00:12:19,407 முகம் மற்றும் தலை உடையவனே. 230 00:12:19,491 --> 00:12:20,700 நானா? 231 00:12:20,784 --> 00:12:23,620 உயரமாக-வளர்ந்த-வீணாய்ப் போனவனை ஏன் இங்கே வைக்கிறாய்? 232 00:12:24,537 --> 00:12:27,165 ஆம். எங்களுடைய காட்சியை அவன் மறைக்கிறான். 233 00:12:27,249 --> 00:12:29,626 என்ன, நீ எங்களை விட சிறந்தவன் என நினைக்கிறாயா? 234 00:12:30,293 --> 00:12:33,380 ஆனால் கார்குகளுக்கு சிறந்தவை தான் தேவை. 235 00:12:33,463 --> 00:12:36,299 -நீ ஒரு நல்ல எடுத்துக்காட்டை ஏற்படுத்தியுள்ளாய். -ஆம். 236 00:12:36,383 --> 00:12:39,261 அவனுடைய நிழலில் அப்படியே காய்ந்துவிடுவோம் போலயே? 237 00:12:39,344 --> 00:12:40,512 இல்லை, இல்லை! 238 00:12:40,595 --> 00:12:42,722 இதோ. நான் காய்ந்துக் கொண்டிருக்கிறேன்! 239 00:12:42,806 --> 00:12:45,308 ஓ, நான் என்ன செய்வது? 240 00:12:48,770 --> 00:12:50,564 ஃப்ராகெல்களே! ஃப்ராகெல்களே! 241 00:12:50,647 --> 00:12:52,816 கிராகெல்கள் நீர்ப் பற்றாக்குறையால் வாடுகின்றன! 242 00:12:52,899 --> 00:12:55,068 கிராகெல் குளத்திற்கு ஒரு வாளி படைப்பிரிவு வேண்டும். 243 00:12:55,860 --> 00:12:56,861 ஆம். 244 00:12:56,945 --> 00:13:00,240 கவலையின் முணுமுணுப்புகள். இப்படித்தான் மாற்றம் நிகழ்கிறது. 245 00:13:00,323 --> 00:13:01,658 நாம் இதை செய்வோம்! 246 00:13:03,577 --> 00:13:08,206 அருமை. சில நேரங்களில் நல்ல விஷயங்களுக்காக சைரன் பயன்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. 247 00:13:08,999 --> 00:13:10,584 மன்னித்துவிடு! 248 00:13:11,209 --> 00:13:13,628 -அது ஒரு குளிர்ந்த சூப்! -என்னை மன்னித்துவிடு! 249 00:13:13,712 --> 00:13:14,713 அட, அருமை. 250 00:13:14,796 --> 00:13:17,883 மாட் மாமாவிடமிருந்து வந்த பெரிய கோப்பை தான் கிராகெல்களுக்கு உதவப் போகிறது. 251 00:13:19,467 --> 00:13:21,303 அவர்கள் நீரை சிந்துகிறார்கள்! 252 00:13:21,928 --> 00:13:25,015 அவர்களால் கிராகெல்களுக்கு தண்ணீரை கொண்டு செல்லவே முடியாது. 253 00:13:25,098 --> 00:13:28,018 நான் அவர்களுக்கு உதவும் நேரத்தில், நீ இந்த இரு பசையையும் பார்த்துக்கொள்வாயா? 254 00:13:28,101 --> 00:13:29,811 நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 255 00:13:29,895 --> 00:13:33,356 அந்த பசை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கும். 256 00:13:33,440 --> 00:13:37,819 நன்றி. இந்த ஃப்ராகெல்கள் அங்கும் இங்கும் அலைவதை என்னால் பார்க்க முடியாது. 257 00:13:37,903 --> 00:13:40,071 -பிறகு சந்திப்போம், நண்பா! -பை! 258 00:13:40,155 --> 00:13:41,573 -ஹேய், ரென்ச்? -என்ன? 259 00:13:41,656 --> 00:13:44,910 இந்த பசை தலைமையகத்துக்கு சொந்தமானது. 260 00:13:44,993 --> 00:13:47,829 கட்டுமான பணிக்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும், 261 00:13:47,913 --> 00:13:49,956 மற்றும் காட்டர்பின் தான் பாராட்டுக்குரியவள்! 262 00:13:50,040 --> 00:13:53,501 எனக்குத் தெரியாது. என் வயிற்றில் ஒரு வேடிக்கையான உணர்வு வருகிறது. 263 00:13:53,585 --> 00:13:55,253 -இல்லை, அது நல்லது தான். -அப்படியா? 264 00:13:55,337 --> 00:13:59,257 உன்னால் “குட் ஐடியா” என்பதை “கூ” என்று சொல்லாமல், சொல்ல முடியாது, சரியா? 265 00:13:59,841 --> 00:14:02,719 நீ சொல்வது சரி தான்! நாம் இதை செய்வோம்! 266 00:14:02,802 --> 00:14:06,139 -சரி, இதோ. என் முதுகை பயன்படுத்து! -இல்லை, உன் முன் பகுதியை பயன்படுத்து! 267 00:14:07,015 --> 00:14:08,683 மீண்டும் என்னிடம் சொல், 268 00:14:08,767 --> 00:14:12,229 தண்ணீரும், என் வெகேஷனும் காணாமல் போன போது, 269 00:14:12,312 --> 00:14:15,857 நீ எங்கிருந்தாய்? 270 00:14:15,941 --> 00:14:18,401 சரி, அதைப் பற்றி இங்கே பேச முடியாது. 271 00:14:18,485 --> 00:14:21,112 நகரத் தலைவரிடம் நீ பேச வேண்டும். 272 00:14:22,989 --> 00:14:25,742 -ஆஹா, நல்லது! -நாம் போகலாம். 273 00:14:34,751 --> 00:14:35,752 அது நான் தான். 274 00:14:37,796 --> 00:14:39,172 நல்ல விஷயம் தானே? 275 00:14:39,256 --> 00:14:40,757 சரி, ஆமாம். 276 00:14:40,840 --> 00:14:42,759 இன்ஸ்பெக்டர் ரெட்டிற்கு தெரியும். 277 00:14:45,428 --> 00:14:47,681 மேன்டிவோரை விழிக்கச் செய்யாதே. 278 00:14:49,933 --> 00:14:51,851 மேன்டிவோர் என்பது யார்? 279 00:14:51,935 --> 00:14:58,108 அது குளத்தின் அருகே உள்ள பெரிய குழாயில் வாழும் ஒரு பெரிய பயங்கரமான உயிரினம். 280 00:14:58,191 --> 00:15:02,821 ஆனால் நாம் அதனுடன் பேச முடியாது அது நம்மை சாப்பிட்டாலும் சாப்பிட்டுவிடும். 281 00:15:03,405 --> 00:15:05,240 அல்லது அதை விட மோசமாக... 282 00:15:05,824 --> 00:15:06,825 நம்மை சத்தமாக திட்டிவிடும். 283 00:15:09,578 --> 00:15:12,539 மேன்டிவோர் கூட தண்ணீரை எடுத்திருக்கலாம்! 284 00:15:13,707 --> 00:15:17,335 -அவன் எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை. -சரி. 285 00:15:17,419 --> 00:15:19,546 அவன் எனக்கு செய்தது நல்ல விஷயமல்ல. 286 00:15:20,589 --> 00:15:22,716 -மற்றும் உனக்கும். -ஆம், சரி. 287 00:15:22,799 --> 00:15:25,176 -உன் தண்ணீருக்கு மோசமான விஷயம் நடந்துள்ளது. -ஆம். 288 00:15:25,760 --> 00:15:27,721 சரி, பயப்படாதே. 289 00:15:27,804 --> 00:15:31,016 இன்ஸ்பெக்டர் ரெட் வழக்கை விசாரிக்கிறாள். 290 00:15:39,816 --> 00:15:43,111 ஆய்வுக்கான தகவலையும், ஊகத்தையும் நான் சேகரிக்கிறேன் 291 00:15:43,194 --> 00:15:44,321 அது உண்மை 292 00:15:44,404 --> 00:15:48,199 இந்த நடவடிக்கைக்கான எதிர்பார்ப்புகள் மிக உயர்வாக உள்ளன 293 00:15:48,283 --> 00:15:52,704 ஆனால் குற்றம் நடக்க உந்துதலாக இருந்தது, அது ஒரு கவலையாக உள்ளது 294 00:15:52,787 --> 00:15:56,416 குற்றச்சாட்டிற்கு தயார் செய்வது என்னை களைப்படைய செய்கிறது 295 00:15:57,042 --> 00:15:59,085 ஆனால் இந்த வழக்கில் இருக்கிறேன் துரத்துதலில் ஈடுபடுகிறேன் 296 00:15:59,169 --> 00:16:02,380 நான் பின்வாங்க மாட்டேன் தெரிந்துக் கொள்வதற்கான தடத்தில் உள்ளேன் 297 00:16:02,464 --> 00:16:03,506 தெரிந்து கொள்வதற்கு 298 00:16:03,590 --> 00:16:05,383 -தெரிந்து கொள்வதற்கு -தெரிந்து கொள்வதற்கு 299 00:16:05,467 --> 00:16:07,761 உண்மைகள் உள்ளே வருகின்றன என் உணர்வுகள் சுற்றும் வரை 300 00:16:07,844 --> 00:16:10,889 ஆனால் என் புத்தி தெளிவாக உள்ளது நான் இங்கே தெரிந்துக்கொள்ள தேடுகிறேன் 301 00:16:10,972 --> 00:16:12,182 -தெரிந்து கொள்வதற்கு -தெரிந்து கொள்வதற்கு 302 00:16:12,265 --> 00:16:13,558 தெரிந்து கொள்வதற்கு 303 00:16:13,642 --> 00:16:15,352 நான் தெரிந்துக் கொள்ள நிறைய இருக்கிறது 304 00:16:18,897 --> 00:16:21,191 இப்போது விசாரணையை மோசமாக்குவது 305 00:16:21,274 --> 00:16:23,109 குற்றத்தை சுமத்தல் 306 00:16:23,193 --> 00:16:25,528 அதன் விளைவாக அவர்கள் என்னிடம் பேசுகையில் 307 00:16:25,612 --> 00:16:27,030 மழுப்புகிறார்கள் 308 00:16:27,614 --> 00:16:31,868 ஆனால் உத்வேகத்திற்கும், கவனத்திற்கும் எனக்கு உள்ள நற்பெயர் 309 00:16:31,952 --> 00:16:33,954 அதிக அளவு கற்பனைக்கான 310 00:16:34,037 --> 00:16:35,413 அர்ப்பணிப்புக்கான அடிப்படையில் கிடைத்தது 311 00:16:36,248 --> 00:16:38,416 ஆனால் இந்த வழக்கில் இருக்கிறேன் துரத்துதலில் ஈடுபடுகிறேன் 312 00:16:38,500 --> 00:16:41,545 நான் பின்வாங்க மாட்டேன் தெரிந்துக் கொள்வதற்கான தடத்தில் உள்ளேன் 313 00:16:41,628 --> 00:16:42,629 தெரிந்து கொள்வதற்கு 314 00:16:42,712 --> 00:16:44,548 -தெரிந்து கொள்வதற்கு -தெரிந்து கொள்வதற்கு 315 00:16:44,631 --> 00:16:46,925 -உண்மைகள் உள்ளே வருகின்றன -என் உணர்வுகள் சுற்றும் வரை 316 00:16:47,008 --> 00:16:49,928 -ஆனால் என் புத்தி தெளிவாக உள்ளது -நான் இங்கே தெரிந்துக்கொள்ள தேடுகிறேன் 317 00:16:50,011 --> 00:16:51,179 -தெரிந்து கொள்வதற்கு -தெரிந்து கொள்வதற்கு 318 00:16:51,263 --> 00:16:52,639 தெரிந்து கொள்வதற்கு 319 00:16:52,722 --> 00:16:54,432 நான் தெரிந்துக் கொள்ள நிறைய இருக்கிறது 320 00:16:55,433 --> 00:16:57,018 நான் தெரிந்துக் கொள்ள நிறைய இருக்கிறது 321 00:16:57,602 --> 00:17:00,146 -கண்டுபிடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது -ஆமாம் 322 00:17:00,939 --> 00:17:03,942 ஐயோ. அதோ இருக்கிறான். 323 00:17:04,609 --> 00:17:06,945 அவன் தான் மேன்டிவோர். 324 00:17:07,696 --> 00:17:08,697 ஆஹா! 325 00:17:08,780 --> 00:17:12,950 சந்தேகத்திற்கு உரிய, மேன்டிவோரை, நான் கண்டுபிடித்துவிட்டேன் போலும். 326 00:17:13,034 --> 00:17:16,412 என்னுடைய பூதக்கண்ணாடியினால் தான், அவன் பெரியதாக தெரிகிறான். 327 00:17:24,170 --> 00:17:26,882 அடடா. உண்மையிலேயே நீ பெரிதாக இருக்கிறாய். 328 00:17:27,465 --> 00:17:30,302 நீ! 329 00:17:38,977 --> 00:17:42,647 என் மரத்திற்கு நான் நல்ல இடம் கொடுக்க விரும்பினால், அதைச் செய்வேன். 330 00:17:42,731 --> 00:17:46,985 நான் ஒரு கார்க். எனக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்வேன். 331 00:17:50,155 --> 00:17:52,991 பிறகு நான் ஏன் மிகவும் மோசமாக உணர்கிறேன்? 332 00:17:54,326 --> 00:17:56,411 இல்லை, இல்லை, இல்லை. 333 00:17:56,494 --> 00:17:58,246 மன்னித்துவிடு, ஜூனியர் ஜூனியர். 334 00:17:58,830 --> 00:18:03,543 உனக்கு சிறந்ததைத் தர விரும்புகிறேன், என்னால் மற்ற மரங்களையும் சிரமப்படுத்த முடியாது. 335 00:18:04,377 --> 00:18:08,215 அது சிறந்ததாக இருக்காது, ஆனாலும் சரியானதாக இருக்கும். 336 00:18:08,298 --> 00:18:09,507 நன்றாக இருக்கு தானே? 337 00:18:10,592 --> 00:18:11,593 நிச்சயமாக. 338 00:18:11,676 --> 00:18:16,223 சரி. அந்த அதிகமாக-பூக்கும் வீணான மரத்தை எங்களிடமிருந்து விலக்கி வைத்திருக்கும் வரை! 339 00:18:16,306 --> 00:18:17,307 புரிகிறதா? 340 00:18:17,390 --> 00:18:19,059 சரி, புரிகிறது. 341 00:18:19,601 --> 00:18:21,770 நீ இன்னமும் கோபமாக இருக்கிறாயே. 342 00:18:21,853 --> 00:18:24,522 சரியான விஷயத்தைச் செய்திருக்கிறான், அவனைப் பாராட்டு. 343 00:18:25,190 --> 00:18:28,068 உண்மையில், என் கோபம் அவன் மீது அல்ல. 344 00:18:28,151 --> 00:18:31,321 -நான்... நன்றாக தூங்கவில்லை. -ஓ-ஹோ. 345 00:18:31,404 --> 00:18:34,241 நீ... 346 00:18:34,324 --> 00:18:36,910 ...இருவரையும் என் வீட்டிற்கு வரவேற்கிறேன். 347 00:18:36,993 --> 00:18:39,371 -என்ன? -பொ... பொறு. 348 00:18:39,454 --> 00:18:43,291 -நீ எங்களை வரவேற்கிறாயா? -அதை ஏன் பயமுறுத்தும் வகையில் சொல்கிறாய்? 349 00:18:43,375 --> 00:18:46,419 தெரியுமா... 350 00:18:46,503 --> 00:18:48,880 அதைப்பற்றி நான் அப்படி நினைத்ததில்லை. 351 00:18:48,964 --> 00:18:50,382 நான் பேசும் விதமே அப்படித்தான். 352 00:18:51,675 --> 00:18:55,053 அதனால்தான் கிராகெல்கள் என்னைப் பார்த்து பயப்படுகின்றன என்று நினைக்கிறாயா? 353 00:18:55,679 --> 00:18:58,265 அதாவது, அது ஒன்றும் உதவப் போவதில்லை. 354 00:18:58,890 --> 00:19:03,019 அட, பரவாயில்லை. சாதாரண குரலில் பேசியதும், சத்தமாக பேசியதும் போதும். 355 00:19:03,103 --> 00:19:06,773 -மேன்டிவோர், நீ ஏன் தண்ணீரைத் திருடினாய்? -ஆம். 356 00:19:06,856 --> 00:19:09,359 ஓ, தயவுசெய்து, என்னை மேன்டி என்றே அழை. 357 00:19:09,442 --> 00:19:11,820 அதோடு நான் தண்ணீரைத் திருடவில்லையே. 358 00:19:12,737 --> 00:19:14,281 அப்படியென்றால் யார் செய்தது? 359 00:19:14,364 --> 00:19:15,699 அது... 360 00:19:15,782 --> 00:19:17,784 நீ தான்! 361 00:19:20,078 --> 00:19:22,163 நான் எதையோ தவறவிடுவதாக தோன்றுகிறது. 362 00:19:22,247 --> 00:19:24,374 அது... என்னுடைய ரிப்பன். 363 00:19:24,457 --> 00:19:27,627 ஆனால் அது எப்படி இங்கே வந்தது? 364 00:19:27,711 --> 00:19:30,714 சென்ற முறை நான் ஒரு ரிப்பனைத் தொலைத்தது... 365 00:19:31,590 --> 00:19:32,883 உன்னைப் பிடித்துவிட்டேன், கோபோ! 366 00:19:32,966 --> 00:19:36,595 நாங்கள் கோபோவுடைய மாமாவின் பேக்பேக்கை தேடிய போது சிக்கிக்கொண்டோம். 367 00:19:40,181 --> 00:19:43,685 நாங்கள் ஒரு கற்பாறையை நகர்த்தியவுடன் இந்த தண்ணீர் அனைத்தும் வந்துவிட்டது. 368 00:19:43,768 --> 00:19:46,438 -அது... -தண்ணீர்! 369 00:19:47,772 --> 00:19:49,983 அந்த தண்ணீர் சறுக்குகளில் நாங்கள் குதித்தோம், 370 00:19:50,066 --> 00:19:53,820 அது எங்களுடைய பெரிய ஹாலில் ஒரு அழகான புதிய நீர்வீழ்ச்சியை உருவாக்கியது. 371 00:19:57,240 --> 00:19:58,742 -ஆஹா! -ஆஹா! 372 00:19:58,825 --> 00:20:01,328 இந்த புதிய தண்ணீரைப் பாருங்கள்! 373 00:20:01,411 --> 00:20:07,500 ஆம், ஆனால் அந்த தண்ணீர் எங்கிருந்து வந்தது என எப்போதாவது யோசித்தாயா? 374 00:20:08,752 --> 00:20:13,423 உன் மீது குற்றம் சாட்டப் போகிறார்கள், மேன்டி. 375 00:20:14,299 --> 00:20:19,221 எனவே, பாறாங்கல்லை நகர்த்தியதால், தண்ணீர் திசை மாறி பாய்ந்தது, 376 00:20:19,304 --> 00:20:21,389 அதனால் குளம் வறண்டுவிட்டதா? 377 00:20:22,766 --> 00:20:27,520 என்னால் நம்ப முடியவில்லை, இத்தனை நாளாக நான் தேடும் சந்தேகத்திற்குரிய நபர்... 378 00:20:28,230 --> 00:20:29,231 அது நீ தான். 379 00:20:30,565 --> 00:20:32,567 அடடா, அதை அழகாக சொல்லிவிட்டாயே. 380 00:20:32,651 --> 00:20:34,819 இந்த நேரத்திற்கு அது சரியாக பொருந்துகிறது. 381 00:20:41,409 --> 00:20:45,372 ஆஹா, பொழுதை சிறப்பாக கழிப்பதற்கு நாம் எங்கும் செல்ல வேண்டியதில்லை, அப்படித்தானே? 382 00:20:45,455 --> 00:20:49,960 மற்றவர்கள் வெகேஷனை ஆடம்பரமாக கழித்தாலும், உண்மையிலேயே நாம் அதிர்ஷ்டசாலிகள், ஸ்புராக்கெட். 383 00:20:50,043 --> 00:20:52,837 அதாவது, நாம் இங்கே என்ன செய்திருக்கிறோம் என்று பார். 384 00:20:55,006 --> 00:20:56,383 ஒரு நிமிடம் பொறு. 385 00:20:57,050 --> 00:20:58,552 இங்கேயே. 386 00:20:58,635 --> 00:21:01,638 இங்கே ஒரு ஆய்வகம் அமைப்பதில் என்ன தடை இருக்கப் போகிறது? 387 00:21:01,721 --> 00:21:05,850 சில கூடுதல் சக்தியையும், சில தற்காலிக உபகரணங்களையும் பயன்படுத்த வேண்டும். 388 00:21:06,601 --> 00:21:09,521 ஆனால் சாதாரண வழியில் செய்து யார் உலகை மாற்றியது? 389 00:21:10,730 --> 00:21:14,317 ஸ்புராக்கெட், நாம் கடலின் பிளாஸ்டிக் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறோம். 390 00:21:14,401 --> 00:21:17,112 மேலும் நாம் அதை வீட்டிலேயே செய்யப் போகிறோம். 391 00:21:18,321 --> 00:21:19,322 ஓ, கவலைப்படாதே. 392 00:21:19,406 --> 00:21:20,949 முதலில் நாம் முகாம் பயணத்தை முடிக்கலாம். 393 00:21:21,950 --> 00:21:23,243 நீ அதை சிந்துகிறாய். 394 00:21:23,326 --> 00:21:25,245 -புரிகிறதா? கெட்டியாக பிடி. -புரிகிறது, கோபோ. அட! 395 00:21:26,246 --> 00:21:27,497 சிந்தாதே. 396 00:21:27,581 --> 00:21:30,083 -நான் ஊற்றுகிறேன். -நான் முயற்சிக்கிறேன். 397 00:21:30,166 --> 00:21:33,295 இருவரும் சேர்ந்து ஊற்ற முடியாது. யாராவது வாளியைப் பிடிக்க வேண்டும். 398 00:21:33,378 --> 00:21:34,838 -நான் முயற்சிக்கிறேன். -ஆம், நான்... 399 00:21:34,921 --> 00:21:37,007 சிந்துகின்றன. சிந்துகின்றன. 400 00:21:37,090 --> 00:21:39,384 தண்ணீர் பாய்கிறது. அதனுடன் செல்லுங்கள். 401 00:21:39,467 --> 00:21:41,344 அதை எப்படி செய்வது? 402 00:21:41,428 --> 00:21:47,017 சரி, எல்லோரும் கேளுங்கள், இன்ஸ்பெக்டர் ரெட் வழக்கை முடித்துவிட்டாள். 403 00:21:47,100 --> 00:21:49,019 -சரி. -அப்படியா? 404 00:21:49,936 --> 00:21:51,313 என்ன வழக்கு? 405 00:21:52,063 --> 00:21:55,108 இத்தனை நாட்களாக கிராகெல்களுக்கு நம்மால் தான் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால், 406 00:21:55,191 --> 00:22:00,864 நாம் கண்டிப்பாக வெகேஷன் செல்ல வேண்டும் என நினைத்துவிட்டேன். 407 00:22:00,947 --> 00:22:02,908 என்ன? நாம் என்ன செய்தோம்? 408 00:22:02,991 --> 00:22:05,827 எல்லாவற்றையும் நான் பிறகு விளக்குகிறேன், ஆனால் இப்போதைக்கு, 409 00:22:05,911 --> 00:22:08,330 கிராகெல்கள் நம்முடன் தங்கப் போகின்றன, 410 00:22:08,413 --> 00:22:13,168 மேலும் நாம் பிரச்சினையை சரிசெய்த பின், அவர்களுக்கு வேண்டிய தண்ணீர் கிடைக்கும். ம். 411 00:22:14,294 --> 00:22:18,089 நன்றி, ஏனெனில், எங்கள் வாளி படைப்பிரிவு நன்றாக இல்லை. 412 00:22:18,173 --> 00:22:19,424 ஆம், நீ சிந்துகிறாய். 413 00:22:19,507 --> 00:22:21,760 -சரி, உண்மையாகவா? -நல்ல யோசனை, ரெட். 414 00:22:21,843 --> 00:22:23,553 ஆம், ரெட். ஆஹா. 415 00:22:23,637 --> 00:22:25,680 நீ மிகவும் நல்லவள். 416 00:22:27,265 --> 00:22:30,393 நீ இப்படி ஆச்சரியப்படுவது எனக்குப் பிடிக்கவில்லை. 417 00:22:32,604 --> 00:22:36,149 சரி. அந்த பசையை இங்கே கொண்டு வா. 418 00:22:37,567 --> 00:22:39,903 அதை உள்ளே தள்ளி, டூஸர் குச்சிகளுடன் கலந்துவிடுவோம். 419 00:22:39,986 --> 00:22:43,865 சரி, நான் வந்துவிட்டேன். என் பசை சோதனைகளை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. 420 00:22:43,949 --> 00:22:44,950 -ஹூரே! -ஜாலி! 421 00:22:45,033 --> 00:22:46,201 ஆமாம். சரி. 422 00:22:46,284 --> 00:22:50,080 காட்டர்பின், இந்த பிசுபிசுக்கும் பசையை கண்டுபிடித்ததற்கு வாழ்த்துக்கள். 423 00:22:50,163 --> 00:22:52,916 நாங்கள் ஏற்கனவே தயாரிக்கத் தொடங்கிவிட்டோம். 424 00:22:52,999 --> 00:22:54,501 பசை. 425 00:22:54,584 --> 00:22:57,671 ஆனால் அதை இன்னும் சோதிக்கவில்லை. 426 00:22:57,754 --> 00:22:59,631 ஓ, காட்டர்பின்! 427 00:23:02,759 --> 00:23:06,304 உன் வேலைக்கு உனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். 428 00:23:06,388 --> 00:23:08,056 -ஆம். சரிதான். -ஆமாம். 429 00:23:08,139 --> 00:23:10,976 -எனவே வாழ்த்துக்கள். ஆம். -வாழ்த்துக்கள். ஆம். 430 00:23:11,059 --> 00:23:13,603 ஒரு ஸ்னூசரில் அபாரமான டூஸர்! 431 00:23:19,150 --> 00:23:21,069 நான் உன்னை பாராட்ட வேண்டும், ரெட். 432 00:23:21,152 --> 00:23:23,321 கிராகெல்களுக்கு நீ செய்தது அருமையான விஷயம். 433 00:23:24,573 --> 00:23:27,993 இங்கே நாம் எவ்வளவு நன்றாக இருக்கிறோம் என்பதை நான் எளிதாக எடுத்துக்கொண்டேன். 434 00:23:29,369 --> 00:23:32,205 கிராகெல்கள் வெகேஷனுக்குச் செல்ல வேண்டிய நேரம் இது. 435 00:23:32,289 --> 00:23:33,748 -ஆமாம். -ஆமாம். 436 00:23:33,832 --> 00:23:36,418 சரி, அவை எங்கே தங்கும்? 437 00:23:36,501 --> 00:23:38,503 அவற்றின் தண்ணீரை நாம் என்ன செய்யப் போகிறோம்? 438 00:23:38,587 --> 00:23:40,463 ஹேய், அவற்றின் துணிகளை யார் சலவை செய்வது? 439 00:23:41,047 --> 00:23:42,048 கவலைப்படாதீர்கள். 440 00:23:42,132 --> 00:23:46,219 அதையெல்லாம் யோசிக்காமல் கிராகெல்களை ரெட் இங்கு அழைத்து வந்திருக்க மாட்டாள். 441 00:23:46,303 --> 00:23:47,888 -சரியா, ரெட்? -நிச்சயமாக. 442 00:23:49,556 --> 00:23:51,308 ஆனால் இந்த கும்பலுக்கு 443 00:23:51,391 --> 00:23:55,645 இன்ஸ்பெக்டர் ரெட் அதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை என்பது தெரியவில்லை. 444 00:23:58,189 --> 00:24:00,775 மீண்டும், நீ பேசியது எங்களுக்குக் கேட்டுவிட்டது. 445 00:24:00,859 --> 00:24:01,860 ஓ. 446 00:25:31,032 --> 00:25:33,034 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்