1 00:00:25,318 --> 00:00:27,237 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:27,320 --> 00:00:29,406 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:29,489 --> 00:00:31,491 இசை முழங்கட்டும் 4 00:00:31,575 --> 00:00:33,410 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:33,493 --> 00:00:35,704 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:35,787 --> 00:00:37,747 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:37,831 --> 00:00:39,374 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:39,457 --> 00:00:40,417 -நாங்கள் கோபோ. -மோகீ. 9 00:00:40,500 --> 00:00:41,334 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:41,418 --> 00:00:43,086 ரெட்! 11 00:00:45,755 --> 00:00:47,215 ஜூனியர்! 12 00:00:47,299 --> 00:00:48,633 ஹலோ! 13 00:00:50,218 --> 00:00:51,344 என் முள்ளங்கி. 14 00:00:52,470 --> 00:00:54,431 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:54,514 --> 00:00:56,558 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:56,641 --> 00:00:58,643 இசை முழங்கட்டும் 17 00:00:58,727 --> 00:01:02,022 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:02,731 --> 00:01:04,148 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:15,410 --> 00:01:17,662 ட்ரொபடோர்ஸ் வந்துவிட்டார்கள். 20 00:01:17,746 --> 00:01:19,080 இது ட்ரொபடோர்ஸ். 21 00:01:19,164 --> 00:01:20,457 இது புதிய நாள் தினமாக இருக்க வேண்டும். 22 00:01:20,540 --> 00:01:23,251 -இது புதிய நாள் தினமாக இருக்க வேண்டும். -ஆம், ஆம். ஆம். 23 00:01:23,960 --> 00:01:25,503 திரு. ஜாம்டொலின். 24 00:01:25,587 --> 00:01:29,758 இது உண்மையா, திரு. ஜாம்டொலின்? இது உண்மையாகவே புதிய நாள் தினமா? 25 00:01:29,841 --> 00:01:32,552 இது புதிய நாள் தினம் தான், குட்டி. 26 00:01:32,636 --> 00:01:34,721 இது மகிழ்ச்சிக்கான நேரம். 27 00:01:34,804 --> 00:01:36,264 இரண்டு முறை வாசி. 28 00:01:36,765 --> 00:01:38,475 சகோதரர்களே, சகோதரிகளே! 29 00:01:38,850 --> 00:01:40,477 இடைப்பட்டவர்களே. தொடங்குங்கள். 30 00:01:40,685 --> 00:01:42,520 மகிழ்ச்சியாக இருக்கலாம். 31 00:01:43,188 --> 00:01:46,483 என்ன இது? எதனால் இது? 32 00:01:46,566 --> 00:01:50,111 உறையாத ஆய்வாளர் சற்று ஓய்வெடுக்க கூடாதா? 33 00:01:50,195 --> 00:01:52,614 புதிய நாள் தினம் தான் சிறந்த விடுமுறை. 34 00:01:52,697 --> 00:01:54,699 உங்களுக்கு அது பிடிக்கும், ஐஸி ஜோ. 35 00:01:54,783 --> 00:01:57,369 ஃப்லட்டர்ஃப்ளைஸ் குஞ்சு பொரிக்கத் தயாராகும் போது அது நடைபெறும். 36 00:01:57,452 --> 00:01:59,204 ட்ரொபடோர்ஸ் நகருக்கு வந்திருக்கிறார்கள். 37 00:01:59,287 --> 00:02:00,455 சரி! 38 00:02:00,538 --> 00:02:03,291 ஃப்ளட்டர்ஃபிளை கொக்கோன்களால் நிரம்பிய சிறப்பு பெட்டியை கொண்டு வந்துள்ளனர். 39 00:02:03,375 --> 00:02:06,086 -சரிதான். -நமக்கு ஒரு பெரிய விருந்து இருக்கிறது. 40 00:02:06,169 --> 00:02:07,712 இரவு முழுவதும்! 41 00:02:07,796 --> 00:02:10,715 -ஆமாம். அருமை. -அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். 42 00:02:10,799 --> 00:02:12,050 இது அபத்தமானது. 43 00:02:12,133 --> 00:02:13,093 என்ன... 44 00:02:14,135 --> 00:02:15,845 என்ன? இது எனக்கு மகிழ்ச்சியான விஷயமல்ல. 45 00:02:15,929 --> 00:02:21,476 எனவே, இது நம்பிக்கைக்கும், புது தொடக்கத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட விடுமுறை நாள். 46 00:02:21,560 --> 00:02:25,855 ஆம். பார்த்தீர்களா, முழு விஷயமும் எவ்வளவு அபத்தமானது என்று ஐஸி ஜோவிற்கு புரிந்திருக்கும். 47 00:02:25,939 --> 00:02:27,023 எனக்கு இது பிடிச்சிருக்கு! 48 00:02:28,400 --> 00:02:30,527 ஐஸி ஜோ என்றாலே புது தொடக்கம் தான். 49 00:02:30,610 --> 00:02:35,532 உறைந்துப் போய் அன்பற்றவளாக இருந்தேன், ஆனால் இப்போதோ உருக்கமாகவும் அன்புள்ளவனாகவும் இருக்கிறேன். 50 00:02:36,283 --> 00:02:38,535 புதிய நாள் தினம் என்பது எனக்கேற்ற நாள் அல்ல. 51 00:02:38,618 --> 00:02:41,288 நான் விடுமுறையை சலவை வேலையில் முழுவதுமாக செலவிடுவேன். 52 00:02:41,371 --> 00:02:43,582 மிக்க நன்றி. 53 00:02:43,665 --> 00:02:44,874 பூபர். 54 00:02:44,958 --> 00:02:46,084 வழிவிடுங்கள். 55 00:02:46,668 --> 00:02:48,503 சரி, இப்போது என்ன? 56 00:02:48,587 --> 00:02:53,258 சரி, என் ஃப்ராகெல் குட்டிகளே, இது ஸ்கிட்டெர் ஸ்காட்டருக்கான நேரம். 57 00:02:55,427 --> 00:02:57,512 ஸ்கிட்டெர் ஸ்காட்டர் என்பது ஒரு விளையாட்டு. 58 00:02:57,596 --> 00:02:59,264 நாம் அனைவரும் ஒரு பாறையைத் துரத்த வேண்டும், 59 00:02:59,347 --> 00:03:03,226 யார் அதை பிடிக்கிறார்களோ அவர்கள் ஃப்லட்டர்ஃப்ளைஸை விடுவிக்கும் வாய்ப்பை பெறுவர். 60 00:03:03,310 --> 00:03:06,646 ஃப்லட்டர்ஃப்ளைஸை விடுவிக்க விரும்புகிறேன். 61 00:03:06,730 --> 00:03:11,151 எனக்கு அது வேண்டும். நினைத்ததை அடைபவள் நான். அதைத்தான் விரும்புகிறேன். 62 00:03:11,234 --> 00:03:13,320 அதை தான் அனைவரும் விரும்புகிறோம். 63 00:03:13,403 --> 00:03:17,240 ஃப்லட்டர்ஃப்ளைஸை விடுவிக்கும் முன்னர், நீங்கள் உரையாற்ற வேண்டும். 64 00:03:17,324 --> 00:03:19,451 எனக்கு உரையாற்றுவது ரொம்ப பிடிக்கும். 65 00:03:19,534 --> 00:03:20,911 நான் உரையாற்றுவதை வெறுக்கிறேன். 66 00:03:20,994 --> 00:03:24,039 எல்லா பேராசிரியர்கள் முன்னிலையில், ஒரு பெரிய விளக்கக்காட்சி தர வேண்டும். 67 00:03:24,122 --> 00:03:27,250 அது சரியாக நடக்கவில்லை என்றால், என் கல்வி வாழ்க்கையே பாழாகிவிடும். 68 00:03:27,334 --> 00:03:29,127 பெரிய விஷயமே இல்லை. 69 00:03:29,711 --> 00:03:33,340 ஹே. சிரிப்பதற்கு பதிலாக, நீ ஏதாவது பயனுள்ள வகையில் 70 00:03:33,423 --> 00:03:35,759 என்னை விளக்கக்காட்சிக்கு பயிற்சி செய்ய விடுகிறாயா? 71 00:03:35,842 --> 00:03:39,346 அனைத்து பிஎச்டி மாணவர்களும் ஆய்வக இடத்திற்கு போட்டியிடுகின்றனர், நான் எப்போதாவது 72 00:03:39,429 --> 00:03:42,933 மைக்ரோபிளாஸ்டிக்கை சாப்பிடும் பாக்டீரியாவை கண்டுப்பிடித்தால், அது எனக்குத் தேவைப்படும். 73 00:03:43,850 --> 00:03:45,435 என்ன... நீ எங்கே... 74 00:03:48,355 --> 00:03:51,650 பயிற்சியை உண்மையானதாகக் காட்ட என் பேராசிரியர்களைப் போல ஆடை அணிந்துள்ளாய். 75 00:03:53,401 --> 00:03:54,778 மிக்க நன்றி. 76 00:03:54,861 --> 00:03:59,282 இதில் சுதந்திர கிரீடத்திற்கு என்ன தொடர்பு என்று தெரியவில்லை, ஆனால்... நீ விரும்பியதையே செய். 77 00:04:00,492 --> 00:04:03,828 ஹெச்2... ஓ! நான் உன்னை பார்க்கவில்லையே. 78 00:04:03,912 --> 00:04:06,748 என் பெயர் ஸ்பெகெட்டி. இல்லை. அது பெயர் இல்லை. என் பெயர் டாக். 79 00:04:06,831 --> 00:04:09,793 உண்மையில், அது என் பெயர் இல்லை, அது எனக்கு நானே வைத்துக்கொண்ட செல்லப்பெயர். 80 00:04:09,876 --> 00:04:12,254 உங்கள் அனைவருக்கும் முன் அதை சொல்வது சங்கடமாக இருக்கும். 81 00:04:12,337 --> 00:04:16,925 பேராசிரியர்களே... மைக்ரோபிளாஸ்டிக்கை மக்கச்செய்யும் பாக்டீரியாவை 82 00:04:17,007 --> 00:04:21,179 கண்டுப்பிடித்து அதை இனப்பெருக்கம் செய்வதே எனது இலட்சியம். 83 00:04:21,263 --> 00:04:22,472 சரி. ஒரு நொடி. 84 00:04:22,556 --> 00:04:25,100 என்னால் செய்ய முடியும். இது நன்றாக முடியும். 85 00:04:25,183 --> 00:04:26,351 இல்லை, இல்லை. 86 00:04:28,186 --> 00:04:29,437 சரி. 87 00:04:29,521 --> 00:04:33,316 அன்புள்ள நாட்குறிப்பே... அதாவது, ஆசிரியர்களே. அதாவது, வருகைக்கு நன்றி. 88 00:04:33,400 --> 00:04:35,860 நான் உன்னை நேசிக்கிறேன். "அப்படியா" சொன்னேன்? 89 00:04:35,944 --> 00:04:38,321 இல்லை, நான் போக வேண்டும். நேரமாகிவிட்டது. 90 00:04:38,405 --> 00:04:40,824 சரி. பதட்டத்தை வெளியே விட்டுவிடலாம், இல்லையா? 91 00:04:40,907 --> 00:04:44,035 சிறப்பான நிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட மோசமான பயிற்சி. அது நன்றாக இருக்கும். 92 00:04:44,119 --> 00:04:45,870 என்னை வாழ்த்து. 93 00:04:49,583 --> 00:04:51,918 ஆமாம். இந்த வருடம் அந்தப் பாறை எனக்கு தான். 94 00:04:52,002 --> 00:04:53,378 -உண்மையாகவா? -ஆம்... 95 00:04:53,461 --> 00:04:54,963 எனவே, எனக்கு அந்த பாறை கிடைத்தால், 96 00:04:55,046 --> 00:04:58,425 நான் பாராட்டிப் பேசிவிட்டு, அந்த ஃப்லட்டர்ஃப்ளைஸை விடுவிக்க வேண்டுமா? 97 00:04:58,508 --> 00:05:00,343 -உங்களுக்கு ஒரு தொப்பியும் கிடைக்கும். -சரி. 98 00:05:00,427 --> 00:05:02,137 -எனக்கும், என் நண்பனுக்கும் தொப்பிகள் பிடிக்கும். -ஆம். 99 00:05:03,722 --> 00:05:04,806 எப்படியும், ஐஸி ஜோ, 100 00:05:04,890 --> 00:05:09,102 ஏதாவது விஷயத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால் என்மீது கவனம் செலுத்துங்கள். 101 00:05:09,185 --> 00:05:10,812 ஆம், ரெட் அதில் சிறந்தவள். 102 00:05:10,896 --> 00:05:12,105 ஆனால்... 103 00:05:12,188 --> 00:05:13,857 இந்த வருடம் நான் தான் வெல்வேன். 104 00:05:15,025 --> 00:05:16,192 அட, கோபோ. 105 00:05:16,860 --> 00:05:17,944 கோபோ. 106 00:05:18,028 --> 00:05:20,864 வா, பூபர், நீ ஸ்கிட்டெர் ஸ்காட்டரை தவறவிடக் கூடாது. 107 00:05:20,947 --> 00:05:22,949 எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு கேள்வி. 108 00:05:23,033 --> 00:05:24,200 ஏன்? 109 00:05:24,284 --> 00:05:28,246 நான்... விரும்பினாலும் என்னால் அந்த கல்லை பிடிக்க முடியவில்லை, அதனால் வரவில்லை. 110 00:05:28,747 --> 00:05:30,957 இது சலவை செய்த கைகள். 111 00:05:31,041 --> 00:05:34,377 கல் தான் நம்மைத் தேர்ந்தெடுக்கும் என சிலர் கூறுவர். 112 00:05:35,545 --> 00:05:37,756 கண்டிப்பாக அப்படித்தான். 113 00:05:37,839 --> 00:05:39,883 எவ்வாறு நடந்துக்கொள்ளும் என அதற்கு தான் தெரியும். 114 00:05:40,884 --> 00:05:41,968 அட, 115 00:05:42,052 --> 00:05:44,763 உனக்கு நீயே சொல்லிக் கொள்ளாத எதையும் நான் சொல்லிவிடவில்லையே. 116 00:05:46,014 --> 00:05:49,184 சரி, கல் யாராவது ஒருவரை “தேடி” வரும் வேளையில்... 117 00:05:49,267 --> 00:05:52,896 ...நான் முழு நாளும் சலவை வேலையில் ஈடுப்பட்டிருப்பேன். 118 00:05:52,979 --> 00:05:54,481 ஆனால்... 119 00:05:56,566 --> 00:05:57,776 -வேடிக்கையாக இருக்கும். -ஆமாம். 120 00:05:57,859 --> 00:05:59,319 பூபரை நினைத்து வருந்துகிறேன். 121 00:05:59,402 --> 00:06:03,865 விடுமுறையில் சோகமாக இருக்கிறான். உண்மையில், நான் மகிழ்ச்சியாக இருப்பேனா என்று தெரியவில்லை... 122 00:06:03,949 --> 00:06:05,575 -நாம் தயாரா? -ஆமாம்! 123 00:06:05,659 --> 00:06:07,827 ஆம்! 124 00:06:07,911 --> 00:06:11,122 அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய விஷயத்தில் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. 125 00:06:11,206 --> 00:06:14,376 “ஸ்கிட்டெர்” என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? 126 00:06:14,459 --> 00:06:16,211 ஸ்காட்டர்! 127 00:06:16,294 --> 00:06:19,923 நாம் துவங்கலாம்! 128 00:06:20,006 --> 00:06:21,716 அங்கே! ஐயோ! 129 00:06:21,800 --> 00:06:23,843 எந்த வழி? எந்த வழி? 130 00:06:23,927 --> 00:06:26,888 என்னைத் தேர்ந்தெடு. என்னைத் தேர்ந்தெடு. 131 00:06:36,690 --> 00:06:39,067 அதைப் பார்த்தாயா? அது எங்கே? 132 00:06:49,828 --> 00:06:53,206 -அதை விட்டுவிடாதே! சீக்கிரம்! -நான்தான் அதை முதலில் பிடிப்பேன்! 133 00:06:53,290 --> 00:06:56,418 -நான்தான் அதை முதலில் பிடிப்பேன்! -இல்லை. எனக்கு கிடைத்துவிட்டது. 134 00:06:57,002 --> 00:06:58,003 எந்த வகையில்? 135 00:06:58,086 --> 00:07:02,883 ஸ்கிட்டெர் ஸ்காட்டர் விளையாடுவதற்காக, எப்படி நான் சலவையை கைவிட முடியும்? 136 00:07:02,966 --> 00:07:05,218 இங்கு ஸ்கார்ஃபுகள் உள்ளன. 137 00:07:05,802 --> 00:07:07,762 ஸ்கார்ஃபுகள் நிறைய உள்ளன. 138 00:07:11,308 --> 00:07:15,604 கல் உன்னைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது, பூபர்! 139 00:07:16,438 --> 00:07:19,024 அந்த ஓட்டையை சீர்செய்ய ஞாபகப்படுத்து. 140 00:07:23,278 --> 00:07:24,154 ஆஹா, அற்புதம், பூபர். 141 00:07:24,237 --> 00:07:26,865 இது ஒரு மாய நிகழ்வா அல்லது இது என்ன? 142 00:07:26,948 --> 00:07:29,910 நான் “என்ன” என்பதைத் தேர்ந்தெடுக்கிறேன். 143 00:07:29,993 --> 00:07:32,621 அட. இது எளிதாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். 144 00:07:32,704 --> 00:07:34,956 நீ பாராட்டிப் பேசிவிட்டு, பெட்டியைத் திற... 145 00:07:35,040 --> 00:07:37,751 ...ஃப்லட்டர்ஃப்ளைஸ் வெளியே பறக்கும், பிறகு விருந்து தொடங்கும், 146 00:07:37,834 --> 00:07:40,754 அனைவரும் உற்சாகமாக நடனமாடுவார்கள். மிகவும் உற்சாகமாக. 147 00:07:40,837 --> 00:07:43,381 இசையாகவே மாறவைத்துவிடும் நடனம். 148 00:07:43,465 --> 00:07:44,883 என்னை நம்பு, மோகீ. 149 00:07:45,592 --> 00:07:46,676 நான் இதை சொதப்பிவிடுவேன். 150 00:07:47,344 --> 00:07:51,306 உனக்குள்ளேயே இந்த எதிர்மறை கதைகளை சொல்லிக்கொள், பூபர். 151 00:07:51,389 --> 00:07:55,685 இப்போது, நாம் இதை நேர்மறை எண்ணத்துடன் செய்ய முயற்சிப்போம். 152 00:07:55,769 --> 00:07:58,438 என்ன நடக்கப் போகிறது என்று நினைக்கிறாய்? 153 00:07:59,147 --> 00:08:00,273 வந்து... 154 00:08:00,357 --> 00:08:03,485 சாத்தியக் கூறுகளை குறைத்துக்கொண்டே வந்தால்... 155 00:08:06,279 --> 00:08:09,908 ...மிகவும் பதட்டமாக இருப்பேன், தடுமாறி கீழே விழுந்து மூக்கில் அடிப்பட்டுவிடும். 156 00:08:10,909 --> 00:08:14,329 பின்பு அனைவரும் என்னையும், என் வீங்கிய மூக்கையும் பார்த்து சிரிப்பார்கள். 157 00:08:14,412 --> 00:08:16,081 மூக்கு! 158 00:08:16,164 --> 00:08:18,667 அல்லது அவர்கள் மகிழ்ச்சியில் சிரிக்கலாமே. 159 00:08:18,750 --> 00:08:20,669 ஏனென்றால் விரைவாக-வளரும் பூக்கள் மீது... 160 00:08:20,752 --> 00:08:22,837 ...நீ விழுந்துவிட்டாய். 161 00:08:22,921 --> 00:08:24,214 அது அற்புதமான விஷயம். 162 00:08:24,297 --> 00:08:26,883 திட்டமிட்டப்படி விஷயங்கள் நடைபெற்றால் எனக்கு பிடிக்கும். 163 00:08:26,967 --> 00:08:29,928 இப்போது இது மேம்படுத்தும் கதையாகிவிட்டது. 164 00:08:30,178 --> 00:08:31,555 என்ன செய்திருக்கிறேன் பார்த்தாயா? 165 00:08:31,638 --> 00:08:33,974 மேம்படுத்துவது. பூக்கள் உன்னை தூக்கிவிட்டது போல. 166 00:08:34,057 --> 00:08:37,519 ஆம். எனக்குப் புரிகிறது. ஆனால் இது மேம்படுத்தும் கதை அல்ல. 167 00:08:37,601 --> 00:08:41,022 இது பயங்கரமானது ஏனென்றால் விரைவாக-வளரும் பூக்கள் எனக்கு அரிப்பை உண்டாக்கும். 168 00:08:42,190 --> 00:08:45,485 ஆனால் அது ஒரு புது நடன தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. 169 00:08:45,569 --> 00:08:47,404 இது என் தலைமுறையின் நடனம். 170 00:08:47,487 --> 00:08:50,156 எனக்கு உன்னை பிடிக்கும், பூபர். 171 00:08:50,240 --> 00:08:51,908 பிறகு அனைவருக்கும் முள்ளங்கி-ஜூஸ் கிடைக்கும். 172 00:08:53,910 --> 00:08:55,120 நீ எப்போது இங்கு வந்தாய்? 173 00:08:55,203 --> 00:08:58,456 நீங்கள் கதை சொல்வதாக கேள்விப்பட்டேன், அதில் நான் பங்குப்பெற விரும்பினேன். 174 00:08:59,124 --> 00:09:01,793 சரி. முள்ளங்கி-ஜூஸ். எனக்கு அது பிடிக்கும். 175 00:09:01,877 --> 00:09:04,045 -ஆம். -பார்த்தாயா, இது தான் நேர்மறையான எண்ணம். 176 00:09:04,129 --> 00:09:05,714 நான் இன்னும் முடிக்கவில்லை. 177 00:09:05,797 --> 00:09:08,258 எனக்கு அது ரொம்ப பிடிக்கும், எனவே வேகமாக குடித்துவிடுவேன், 178 00:09:08,341 --> 00:09:09,593 அதனால் எனக்கு விக்கல் வரும். 179 00:09:11,011 --> 00:09:12,846 என் முழு உடம்பும் உதர ஆரம்பிக்கும், 180 00:09:12,929 --> 00:09:15,682 எனவே, என்னால் ஃப்லட்டர்ஃப்ளை பெட்டியை திறக்க முடியாது. 181 00:09:15,765 --> 00:09:18,935 புதிய நாள் தினம் பாழாகி, அது பூபரின் நாளாகிவிடும். 182 00:09:19,019 --> 00:09:21,229 பூபர் எல்லாவற்றையும் பாழாக்கிய நாளாகிவிடும். 183 00:09:21,313 --> 00:09:24,316 நீ ஏன் அனைத்தையும் பாழாக்கினாய், பூபர்? 184 00:09:24,399 --> 00:09:26,443 நீ மிகவும் மோசமானவன். 185 00:09:26,526 --> 00:09:30,030 எப்பொழுதுமே! 186 00:09:30,113 --> 00:09:33,366 அதில் எதுவுமே நடக்காது. 187 00:09:33,450 --> 00:09:36,369 -உனக்கு அது தெரியாது. -இல்லை. உனக்கு தான் தெரியாது! 188 00:09:36,453 --> 00:09:39,289 அது எப்போதும் மோசமான சூழ்நிலை அல்ல! 189 00:09:42,584 --> 00:09:44,753 பார், இப்போது எனக்கு முள்ளங்கி-ஜூஸ் வேண்டும். 190 00:09:48,298 --> 00:09:50,967 ஹே, ஹே. எட்டிப்பார்க்கக் கூடாது. போ. 191 00:09:53,178 --> 00:09:55,472 புதிய நாள் தினம்! புதிய நாள் தினம்! 192 00:09:55,555 --> 00:09:57,432 புதிய நாள் தினம்! 193 00:09:57,515 --> 00:10:01,353 ஃப்ளட்டர் பெட்டியை திறக்கும் நண்பனே. நீ பாராட்டிப் பேசத் தயாரா? 194 00:10:01,436 --> 00:10:05,857 புதிய நாள் தினம் முடிவுப் பெற இந்த ஃப்ளட்டர்ஃப்ளைகள் அனைத்தும் எனக்கு வேண்டும். 195 00:10:05,941 --> 00:10:08,109 ஹே, சோகமான கரடியே. 196 00:10:08,193 --> 00:10:09,444 வாழ்க்கை என்பது ஒரு நதி போன்றது. 197 00:10:09,527 --> 00:10:14,074 அது திருப்பங்கள் நிறைந்ததாக இருந்தாலும், ஓடிக்கொண்டே இருக்கும். 198 00:10:14,157 --> 00:10:17,452 ஓட்டத்தை எதிர்க்கக் கூடாது. அதனுடன் பயணிக்க வேண்டும், சரியா? 199 00:10:18,870 --> 00:10:19,704 இல்லை. 200 00:10:19,788 --> 00:10:22,207 சரி, நான் இதை வேறு மாதிரி சொல்கிறேன். 201 00:10:23,291 --> 00:10:24,459 இரண்டு, மூன்று, நான்கு. 202 00:10:34,970 --> 00:10:36,846 நீ கண்ட ஒவ்வொரு கனவும் 203 00:10:36,930 --> 00:10:38,807 நல்ல நிலையிலிருந்து மோசமாக மாறும் போது 204 00:10:38,890 --> 00:10:40,642 நகர்ந்துக் கொண்டே இரு 205 00:10:40,725 --> 00:10:42,018 வருவதை ஏற்றுக்கொள் 206 00:10:42,102 --> 00:10:45,605 நீ தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பாதையும் தோல்வியை தரும் போது 207 00:10:45,689 --> 00:10:47,190 நகர்ந்துக் கொண்டே இரு 208 00:10:48,108 --> 00:10:49,150 வருவதை ஏற்றுக்கொள் 209 00:10:49,234 --> 00:10:51,069 பிறகு, நாள் முழுவதும் முயற்சி செய் 210 00:10:51,152 --> 00:10:52,571 இரவு முழுதும் முயற்சி செய் 211 00:10:53,154 --> 00:10:56,575 முழு வீச்சுடன் முயற்சி செய் அப்பவும் அது சரியாக வராது 212 00:10:56,658 --> 00:10:57,993 நீ வளரப் போகிறாய் என்றால் 213 00:10:58,076 --> 00:11:02,163 நீ வருவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 214 00:11:03,248 --> 00:11:07,168 இருள் சூழும் போதும், சுற்றிலும் இரவாக இருக்கும் போதும் 215 00:11:07,252 --> 00:11:08,503 நகர்ந்துக் கொண்டே இரு 216 00:11:09,170 --> 00:11:10,380 வருவதை ஏற்றுக்கொள் 217 00:11:10,463 --> 00:11:13,842 நீ நேராக முடிவை எதிர்ப்பார்க்கிறாய் என்று காட்டிக்கொள்ள முடியாது 218 00:11:13,925 --> 00:11:17,262 நகர்ந்துக் கொண்டே இரு வருவதை ஏற்றுக்கொள் 219 00:11:17,345 --> 00:11:21,141 நீ, போதும் என்கிற அளவு மிகுந்த பயத்தில் இருக்கும் போது 220 00:11:21,224 --> 00:11:25,061 வளிமண்டலத்தில் தான் எல்லாவற்றின் முடிவும் உள்ளது 221 00:11:25,145 --> 00:11:26,271 நீ வளரப் போகிறாய் என்றால் 222 00:11:26,354 --> 00:11:30,609 நீ வருவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 223 00:11:32,444 --> 00:11:34,988 நகர்ந்துக் கொண்டே இரு, நகர்ந்துக் கொண்டே இரு வருவதை ஏற்றுக்கொள் 224 00:11:36,031 --> 00:11:38,575 நகர்ந்துக் கொண்டே இரு, நகர்ந்துக் கொண்டே இரு வருவதை ஏற்றுக்கொள் 225 00:11:38,658 --> 00:11:41,912 -அவர்களோடு இப்போது பேசு -நகர்ந்துக் கொண்டே இரு, நகர்ந்துக் கொண்டே இரு 226 00:11:41,995 --> 00:11:44,289 மற்றும் உலகம் பயனளிக்காத போது 227 00:11:44,372 --> 00:11:45,874 நீ பைத்தியம் போல உணர்வாய் 228 00:11:45,957 --> 00:11:49,085 நகர்ந்துக் கொண்டே இரு, வருவதை ஏற்றுக்கொள் 229 00:11:49,169 --> 00:11:51,338 மற்றும் சொதப்பல் ஏற்படும் போது 230 00:11:51,421 --> 00:11:52,923 நீ ஒரு பயனற்றவன் போல உணர்கிறாய் 231 00:11:53,006 --> 00:11:56,218 நகர்ந்துக் கொண்டே இரு, வருவதை ஏற்றுக்கொள் 232 00:11:56,301 --> 00:11:58,428 எல்லாமே விடைபெறும் போது 233 00:11:58,511 --> 00:12:00,263 நீ இறக்கக்கூட தயாராக இருக்கிறாய் 234 00:12:00,347 --> 00:12:03,516 ஒரு ஆப்பிள் பைக்கு ஒரு பைசா கூட தர மாட்டாய் 235 00:12:03,600 --> 00:12:05,560 -நீ வளரப் போகிறாய் என்றால் -வளரு! வளரு! வளரு! 236 00:12:05,644 --> 00:12:09,105 நீ வருவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 237 00:12:11,024 --> 00:12:13,443 நகர்ந்துக் கொண்டே இரு, நகர்ந்துக் கொண்டே இரு வருவதை ஏற்றுக்கொள் 238 00:12:13,526 --> 00:12:16,154 -மீண்டும் சொல்லுங்கள் -நகர்ந்துக் கொண்டே இரு, நகர்ந்துக் கொண்டே இரு 239 00:12:16,238 --> 00:12:18,114 -வருவதை ஏற்றுக்கொள் -அவர்களோடு இப்போது பேசு 240 00:12:18,198 --> 00:12:20,784 நகர்ந்துக் கொண்டே இரு, நகர்ந்துக் கொண்டே இரு வருவதை ஏற்றுக்கொள் 241 00:12:20,867 --> 00:12:22,702 அதே தான், அதே தான் 242 00:12:22,786 --> 00:12:23,620 அதே தான் 243 00:12:30,502 --> 00:12:34,005 -இப்போது எப்படி உணர்கிறாய், நண்பா? -ம், சிறப்பாக. என்ன செய்யணும் என புரிந்தது. 244 00:12:34,089 --> 00:12:35,006 நல்லது. 245 00:12:36,383 --> 00:12:38,969 அருமை. பாடல்களால் செய்ய முடியாதவை ஏதேனும் உள்ளதா? 246 00:12:39,719 --> 00:12:44,307 கூடி வாருங்கள், அன்பு ஃப்ராகெல்களே. முக்கிய நிகழ்ச்சியே இப்போது தான் நடக்கப் போகிறது. 247 00:12:44,391 --> 00:12:47,352 நாம் “வீ” என்று ஆர்ப்பரிக்குமளவு, பூபர் பாராட்டிப் பேசப் போகிறான். 248 00:12:47,435 --> 00:12:51,314 பிறகு ஃப்லட்டர்ஃப்ளைஸ் எல்லாம் பற பற பற என பறக்கும். 249 00:12:51,398 --> 00:12:54,150 ஆம். ஹேய். ஆர்வமாக இருக்கிறாயா, நண்பா? 250 00:12:57,112 --> 00:12:58,822 அவன் நன்றாக இருக்கிறானா? 251 00:12:58,905 --> 00:13:00,615 -விடுமுறையை மிகவும் விரும்புகிறான். -ஆம். 252 00:13:00,699 --> 00:13:03,285 ஹே, டூஸர்களுக்கு விடுமுறை இருக்குமா? 253 00:13:03,368 --> 00:13:06,162 -இருக்கும். அவை கடினமாக உழைக்கின்றன. -ஆம். 254 00:13:09,040 --> 00:13:11,626 நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நடனமாடுகிறோம். 255 00:13:11,710 --> 00:13:15,046 உற்சாகமாக ஆடு. உற்சாகமாக, உற்சாகமாக ஆடு. 256 00:13:15,130 --> 00:13:18,425 -உற்சாகமாக. உற்சாகமாக. -ஹெல்மெட்டிற்கான பாராட்டு தின வாழ்த்துக்கள்! 257 00:13:20,802 --> 00:13:23,722 ஹெல்மெட்டிற்கான பாராட்டு தின வாழ்த்துக்கள். 258 00:13:23,805 --> 00:13:26,474 ஆம். 259 00:13:26,558 --> 00:13:28,768 -நமக்கு அது தெரியவே தெரியாது. -ஆம். 260 00:13:28,852 --> 00:13:30,604 ஹேய், அது ஆரம்பிக்கிறது! 261 00:13:30,687 --> 00:13:33,773 இப்போது சிறந்த ஃப்ராகெலை அறிமுகப்படுத்துகிறேன். 262 00:13:33,857 --> 00:13:39,070 புதிய நாள் தினத்தில் பாராட்டிப் பேச, மிகவும் உற்சாகமாக இருக்கிறான். 263 00:13:39,154 --> 00:13:41,656 ஆமாம்! சரி, அவனை இங்கே கூட்டி வருவோம். 264 00:13:41,740 --> 00:13:42,991 பூபர் செய்துவிடுவான், அல்லவா? 265 00:13:43,074 --> 00:13:44,868 ஆம். அவன் சிறப்பாக செய்வான். 266 00:13:46,161 --> 00:13:47,162 ஆம்! 267 00:13:51,374 --> 00:13:53,710 அவன் இன்னும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. 268 00:13:57,756 --> 00:13:58,715 ஆம். 269 00:13:58,798 --> 00:14:04,179 பாடல் சொல்வது போல, “வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” புதிய நாள் தினத்திலிருந்து விலகுகிறேன். 270 00:14:04,262 --> 00:14:05,388 ஆம். 271 00:14:05,472 --> 00:14:07,891 தெரியவில்லை. அவன் சீக்கிரம் வருவான் என நம்புகிறேன். 272 00:14:07,974 --> 00:14:09,392 -நானும் தான். -ஆம். 273 00:14:09,476 --> 00:14:11,269 சரி, இப்போது என்ன செய்வது? 274 00:14:11,353 --> 00:14:13,772 நம்மில் ஒருவர் அந்த ஃப்லட்டர்ஃப்ளை பெட்டியை திறக்க வேண்டுமா? 275 00:14:13,855 --> 00:14:15,523 நான் செய்கிறேன். 276 00:14:17,651 --> 00:14:19,277 ஆம். 277 00:14:19,361 --> 00:14:20,862 சரி. 278 00:14:27,535 --> 00:14:30,830 மன்னிக்கவும், ஐஸ் ஃப்ராகெல். பூபரைத் தான் அந்த பாறை தேர்ந்தெடுத்தது. 279 00:14:30,914 --> 00:14:33,041 அது பரவாயில்லை, நண்பா. அவளுக்குத் தெரியாது. 280 00:14:33,750 --> 00:14:36,294 ஃப்லட்டர்ஃப்ளைஸ்! ஃப்லட்டர்ஃப்ளைஸ்! 281 00:14:37,128 --> 00:14:40,549 பூபர் தாமதமாக வரலாம். 282 00:14:40,632 --> 00:14:41,967 கவலைப்படாதே. நான் நேரத்தை கடக்கிறேன். 283 00:14:42,050 --> 00:14:44,344 நான் கதை சொல்வதில் சிறந்தவள். 284 00:14:46,721 --> 00:14:48,181 என்னிடம் கதை தயாராக இல்லையே. 285 00:14:48,265 --> 00:14:49,683 தயார் செய்யும் முன்பே மேடைக்கு வந்துவிட்டேன். 286 00:14:49,766 --> 00:14:50,850 இதோ வந்துவிடுகிறேன்! 287 00:14:51,935 --> 00:14:53,895 சரி... 288 00:14:53,979 --> 00:14:55,730 எல்லோருக்கும் வணக்கம். 289 00:14:55,814 --> 00:14:58,149 சரி, நாம் பூபருக்காக காத்திருக்கும் நேரத்தில், 290 00:14:58,233 --> 00:15:00,777 நான் டிராவலிங் மாட் மாமாவின் சமீபத்திய செய்தியை பகிரவா? 291 00:15:00,860 --> 00:15:02,821 -ஆம். நல்ல யோசனை. -ஆம். சரி பார்ப்போம். 292 00:15:04,239 --> 00:15:05,740 “அன்புள்ள ஃப்ராகெல்களே...” 293 00:15:05,824 --> 00:15:07,951 “அன்புள்ள மருமகன் கோபோ...” என்று தான் இருக்கு, 294 00:15:08,034 --> 00:15:10,412 ஆனால், தன்னிச்சையாக மாற்றிவிட்டேன். 295 00:15:12,122 --> 00:15:14,249 நான், சரி. 296 00:15:14,332 --> 00:15:17,252 புதிய நாள் தினத்தில், புதிய வாழ்க்கையின் கொண்டாட்டத்தை அனுபவிக்க, 297 00:15:17,335 --> 00:15:19,170 ராக்கில் இல்லாமல் இருப்பது கஷ்டமாக உள்ளது, 298 00:15:19,254 --> 00:15:21,464 அந்த அறிவற்ற உயிரினங்களிடையே அதனுடைய 299 00:15:21,548 --> 00:15:23,091 பதிப்பை இங்கே கண்டுப்பிடிக்க விரும்பினேன், 300 00:15:23,174 --> 00:15:24,968 ஆனால் எல்லாம் கிணற்றில் போட்ட கல் போல உள்ளது. 301 00:15:25,969 --> 00:15:28,430 எழுந்திரு! வாழ்க்கை வாழ்பவர்களுக்கு தான்! 302 00:15:29,180 --> 00:15:31,808 அதை பார்க்கும் வரை சோர்ந்து போயிருந்தேன். 303 00:15:32,475 --> 00:15:34,144 தூய்மையான வடிவில் புதிய வாழ்க்கை. 304 00:15:36,771 --> 00:15:39,649 விலகுங்கள், சார். நான் ஒரு புதிய வாழ்க்கையை பார்க்க வேண்டும். 305 00:15:39,733 --> 00:15:40,734 ஹலோ. 306 00:15:43,904 --> 00:15:45,363 அட்டகாசமாக உள்ளது. 307 00:15:46,323 --> 00:15:48,575 இந்த மகிழ்ச்சியின் குமிழியை எப்படி உருவாக்கினாய்? 308 00:15:52,203 --> 00:15:53,204 சரி. 309 00:15:59,002 --> 00:16:02,964 ஒரு ரசாயனத்திலிருந்து பிறந்து, பறந்து செல்கிறது. 310 00:16:04,174 --> 00:16:06,051 அவை அனைத்தும் அழகாக இருந்தன... 311 00:16:06,801 --> 00:16:08,720 ...ஆனால் எளிதில் உடையக்கூடியவை. 312 00:16:10,180 --> 00:16:11,640 வாழ்க்கையின் சுழற்சி. 313 00:16:13,975 --> 00:16:16,394 எனக்கு இந்த குமிழ்கள் ரொம்ப பிடிக்கிறது! 314 00:16:18,063 --> 00:16:21,775 அருமை! இதில் அவர் கையெழுத்துக் கூட போடவில்லை. மிகவும் ஜாலியாகிவிட்டார் போல. 315 00:16:21,858 --> 00:16:23,443 சரி, இதோ. 316 00:16:23,526 --> 00:16:26,404 பிரமிப்படைவதற்கு தயாராகுங்கள். 317 00:16:31,034 --> 00:16:32,202 என்ன? என்ன? நன்றாக இருக்கிறது, அல்லவா? 318 00:16:33,203 --> 00:16:38,625 -ஃப்லட்டர்ஃப்ளைஸ்! ஃப்லட்டர்ஃப்ளைஸ்! ஃப்லட்டர்ஃப்ளைஸ்! -ஐயோ. 319 00:16:39,876 --> 00:16:41,586 அதற்கு என்ன அர்த்தம்? 320 00:16:41,670 --> 00:16:44,965 -இதற்கு முன்பே இப்படி நடந்ததில்லை. -அவை கோபமாக இருப்பது போல தெரிகிறதே. 321 00:16:45,048 --> 00:16:48,468 பதறாதீர்கள், பிள்ளைகளே, இது ஒரு விடுமுறை கொண்டாட்டம். 322 00:16:48,552 --> 00:16:50,929 சரி, நாம் மீண்டும் ஸ்கிட்டெர் ஸ்காட்டர் விளையாடி, 323 00:16:51,012 --> 00:16:54,933 வேறு யாரையாவது திறக்க சொல்லலாம். அது சரிவருமா, ஜாம்டொலின்? 324 00:16:55,016 --> 00:16:57,644 ஜாம்டொலின்? எங்கே... அவர் எங்கே? 325 00:16:57,727 --> 00:16:59,854 சரி! கதைக்கான நேரம்! 326 00:16:59,938 --> 00:17:02,023 ஆக, நான்... 327 00:17:02,107 --> 00:17:04,568 இன்னமும் என்னிடம் கதை இல்லையே! 328 00:17:06,902 --> 00:17:10,031 சரி, தூங்கும் டூஸரைப் பற்றிய கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 329 00:17:10,991 --> 00:17:12,158 ஆமாம்! 330 00:17:13,868 --> 00:17:15,870 விடுமுறையும் வேண்டாம், தொந்தரவும் வேண்டாம். 331 00:17:16,746 --> 00:17:19,332 நான் தனிமையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆம். 332 00:17:23,335 --> 00:17:25,881 நான் தனிமையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொன்னேன், 333 00:17:25,964 --> 00:17:26,882 எனவே... 334 00:17:29,426 --> 00:17:31,553 என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? 335 00:17:33,346 --> 00:17:34,514 சிறப்பு. 336 00:17:34,598 --> 00:17:36,516 எனக்குத் தெரியும். ஹேய், என்ன அது... 337 00:17:36,600 --> 00:17:39,603 ...அங்கே? 338 00:17:39,686 --> 00:17:40,687 என்னிடம் ஒரு யோசனை உள்ளது. 339 00:17:45,150 --> 00:17:46,985 இது நான்தான் என்று உனக்கு எப்படி தெரியும்? 340 00:17:47,485 --> 00:17:49,195 ஏனெனில் அவள் உன்னைத் தேர்ந்தெடுத்துவிட்டாள். 341 00:17:50,989 --> 00:17:52,365 என்னை எதற்காக? 342 00:17:52,449 --> 00:17:55,410 எனக்கு... இந்த விடுமுறையே பிடிக்கவில்லை. 343 00:17:55,493 --> 00:17:58,538 விடுமுறை என்பது எதிர்வரும் சில நாட்களுக்கான நம்பிக்கை. 344 00:17:58,622 --> 00:17:59,831 அதில் என்ன தவறு? 345 00:17:59,915 --> 00:18:02,918 நல்ல விஷயங்கள் நடக்கும் என்று குருட்டுத்தனமாக நம்புவது எனக்குப் பிடிக்காது. 346 00:18:03,001 --> 00:18:06,588 தவறாக போகக்கூடிய எல்லா சாத்தியங்களையும் நான் யோசிக்க விரும்புவேன், 347 00:18:06,671 --> 00:18:08,715 அதன் மூலம் நான் எதற்கும் தயாராக இருக்கிறேன். 348 00:18:08,798 --> 00:18:11,551 அப்படித்தான்... நான் பாதுகாப்பாக உணர்கிறேன். 349 00:18:11,635 --> 00:18:12,928 புரிகிறது, தொப்பிக்காரனே. 350 00:18:13,011 --> 00:18:14,054 பூபர். 351 00:18:14,137 --> 00:18:15,430 தொப்பிக்காரன்... 352 00:18:15,513 --> 00:18:18,225 ...என்னுடனான இந்த உரையாடலை நீ எதிர்ப்பார்த்தாயா? 353 00:18:18,308 --> 00:18:19,517 எனக்குத் தெரியாது. 354 00:18:19,601 --> 00:18:20,810 என்னைப் பற்றி? 355 00:18:20,894 --> 00:18:26,191 ஆம், அவளால் பேசமுடியும். அதாவது என்னிடம் மட்டும், ஆனால்... 356 00:18:26,274 --> 00:18:29,361 ஆனால் தொப்பிக்காரன் இன்று என்னுடைய விரக்தி குரலை வெளிக்கொண்டு வருகிறான், 357 00:18:29,444 --> 00:18:30,695 -உண்மையாக! -உண்மையாக! 358 00:18:30,779 --> 00:18:32,739 -உண்மையாக! -உண்மையாக! 359 00:18:33,323 --> 00:18:35,825 -நீ யார் என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. -ஆமாம். 360 00:18:35,909 --> 00:18:39,913 நீ கவலைப்படலாம், பயப்படலாம், வருத்தமடையலாம், ஆனால் நடக்கப்போகும் அனைத்தும் 361 00:18:39,996 --> 00:18:42,624 உனக்கு தெரியாது என்பதை உண்மையாக நம்ப வேண்டும். 362 00:18:43,708 --> 00:18:45,961 அதில் சில நல்ல விஷயங்களும் அடங்கும். 363 00:18:46,044 --> 00:18:49,047 சரி, அதை என்னிடம் சொல்வதற்காகத்தான் இங்கே வந்தீர்களா? 364 00:18:49,130 --> 00:18:53,426 ஆம். ஃப்லட்டர்ஃப்ளை பெட்டியை திறக்க முடிந்த ஒரே ஆள் நீதான், 365 00:18:53,510 --> 00:18:57,389 அதோடு அது வெடிக்கும் நிலையில் இருக்கிறது. உனக்கும், உன் நண்பர்களுக்கும் பிரச்சினை தரலாம். 366 00:18:57,472 --> 00:19:00,725 -என்ன? நாம் கிளம்பவேண்டும்! நாம் கிளம்பவேண்டும்! -சரி, நாம் கிளம்புவோம்! 367 00:19:01,518 --> 00:19:05,188 இல்லை. ஃப்லட்டர்ஃப்ளைஸை பறக்கவிடுவதற்கு ஏதாவது வழி இருக்க வேண்டும். 368 00:19:05,272 --> 00:19:07,357 எல்லோரும் பாராட்டிப் பேசுங்களேன்! 369 00:19:07,440 --> 00:19:08,775 -சரி. சரி. -ஆம். 370 00:19:08,858 --> 00:19:10,026 ஹாய். 371 00:19:10,110 --> 00:19:12,862 நான் ஒருமுறை ஒரு பறவையைப் பார்த்தேன், அது என்னைப் பார்த்தது, 372 00:19:12,946 --> 00:19:15,282 “இப்போது நான் பறவைகளைக் கட்டுப்படுத்தலாமா?” என்பது போல் இருந்தது. 373 00:19:15,365 --> 00:19:17,492 புதிய நாள் தின வாழ்த்துக்கள்! 374 00:19:18,994 --> 00:19:20,328 வேலைக்காகவில்லை. ரெட், நீ? 375 00:19:20,412 --> 00:19:23,790 -வா, வா. -என் பெயர் ரெட். 376 00:19:25,000 --> 00:19:27,335 அது பாராட்டு இல்லை. அது உண்மை. 377 00:19:27,419 --> 00:19:28,753 இதை எதிர்கொள்வோம். 378 00:19:28,837 --> 00:19:30,213 பூபர் வேண்டும்... 379 00:19:30,297 --> 00:19:32,215 ...அவன் வருவதற்கு வாய்ப்பே இல்லை. 380 00:19:32,299 --> 00:19:34,217 சரி, அப்படியில்லை. 381 00:19:34,301 --> 00:19:35,218 பூபர்! 382 00:19:36,344 --> 00:19:37,971 நான் யோசித்தேன். 383 00:19:38,054 --> 00:19:39,806 அது தான்... 384 00:19:41,766 --> 00:19:44,728 அது தான்... எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். 385 00:19:45,478 --> 00:19:49,274 என்ன நடக்கும் என்று தெரியாமல் இருப்பதுதான் நம்பிக்கைக்கான அர்த்தம் போல, 386 00:19:50,025 --> 00:19:51,109 ஏனெனில் வாழ்க்கையை... 387 00:19:52,485 --> 00:19:53,612 ...முன்கூட்டியே கணிக்க முடியாது. 388 00:19:54,613 --> 00:19:57,407 அது அற்புதமானதும்கூட. 389 00:19:57,490 --> 00:20:00,869 என்னைச் சுற்றியும், எனக்கு பிடித்த ஃப்ராகெல்களை சுற்றியும் அது விரியும் போது, 390 00:20:00,952 --> 00:20:02,537 நான் அதை அனுபவிக்க முயற்சிக்க வேண்டும். 391 00:20:05,123 --> 00:20:06,458 புதிய நாள் தின வாழ்த்துக்கள். 392 00:20:08,251 --> 00:20:11,296 புதிய நாள் தின வாழ்த்துக்கள். 393 00:20:18,428 --> 00:20:19,596 அதோ அவர்கள். 394 00:20:19,679 --> 00:20:22,307 ஆம், அருமை, நண்பா. 395 00:20:22,390 --> 00:20:23,850 சரி! 396 00:20:23,934 --> 00:20:27,312 நாம் பாட்டுப் பாடி கொண்டாடுவோம்! 397 00:20:31,358 --> 00:20:35,070 காற்றில் ஒரு புதிய தொடக்கத்தை என்னால் உணர முடிகிறது 398 00:20:35,153 --> 00:20:38,740 இது நம் சிறந்த ஆண்டாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும் 399 00:20:38,823 --> 00:20:41,743 அனைவரும் காது வரை சிரிக்கிறார்கள் 400 00:20:41,826 --> 00:20:43,370 காது வரை, காது வரை 401 00:20:43,453 --> 00:20:45,080 காது வரை! ஆமாம்! 402 00:20:46,122 --> 00:20:49,584 நான் உள்ளுக்குள் நம்பிக்கையை உணர்கிறேன் 403 00:20:49,668 --> 00:20:53,171 ஏனென்றால் காலம் செல்லச் செல்ல ஒவ்வொரு நாளும் சிறப்பாகிறது 404 00:20:53,255 --> 00:20:56,508 உயிருடன் இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது 405 00:20:56,591 --> 00:20:58,343 மிகவும் நன்றாக, மிகவும் நன்றாக 406 00:20:58,426 --> 00:20:59,844 மிகவும் நன்றாக! 407 00:21:00,470 --> 00:21:03,431 இன்று புதிய நாள் தினம் 408 00:21:04,140 --> 00:21:07,269 இது கொண்டாட்டத்திற்கான நேரம் 409 00:21:07,852 --> 00:21:10,689 இதே போல் திரும்பவும் செய்வது கடினம் 410 00:21:10,772 --> 00:21:13,149 மேலும் இது பிரகாசமாகவும், எளிதாகவும் மாறுகிறது 411 00:21:13,233 --> 00:21:14,484 இது புதிய நாள் தினம் 412 00:21:15,527 --> 00:21:19,155 மேலும் என் முதுகில் நான் பாரத்தை உணரவில்லை 413 00:21:19,239 --> 00:21:23,076 நான் வைக்கும் ஒவ்வொரு அடியும் மென்மையான பாதை தான் 414 00:21:23,159 --> 00:21:26,246 இந்த உணர்வு நீடித்து இருக்கும் என்று நம்புகிறேன் 415 00:21:26,329 --> 00:21:28,039 நீடித்து, நீடித்து 416 00:21:28,123 --> 00:21:29,165 நீடித்து 417 00:21:30,542 --> 00:21:33,420 சில சமயங்களில் சில விஷயங்களை நம்மால் கவனிக்க முடியாது 418 00:21:33,920 --> 00:21:37,549 அது நம் இதயத்திற்குள் என்றென்றும் வாழ்கிறது 419 00:21:37,632 --> 00:21:40,802 இந்த நாளைப் பற்றிய ஒரு விஷயம், எனக்கு நல்ல உணர்வை கொடுக்கிறது 420 00:21:40,886 --> 00:21:42,762 மிகவும் நல்லதாக, மிகவும் நல்லதாக 421 00:21:42,846 --> 00:21:43,847 மிகவும் நல்லதாக! 422 00:21:44,347 --> 00:21:47,309 இன்று புதிய நாள் தினம் 423 00:21:47,392 --> 00:21:48,393 ஆம்! 424 00:21:48,476 --> 00:21:51,396 இது கொண்டாட்டத்திற்கான நேரம் 425 00:21:52,188 --> 00:21:54,900 இதே போல் திரும்பவும் செய்வது கடினம் 426 00:21:54,983 --> 00:21:56,776 அது பிரகாசமடையும் போது 427 00:21:56,860 --> 00:21:58,570 அது எளிதாகுகிறது 428 00:21:58,653 --> 00:22:01,656 அந்த சக்தி மென்மேலும் அதிகரிக்கிறது 429 00:22:01,740 --> 00:22:03,199 இது புதிய நாள் தினம் 430 00:22:08,788 --> 00:22:09,789 பூபர். 431 00:22:09,873 --> 00:22:12,834 அதைச் செய்வதற்கான உன் பயத்தை எப்படி போக்கினாய்? 432 00:22:12,918 --> 00:22:14,294 நான் போக்கவில்லை. 433 00:22:14,377 --> 00:22:16,379 என்னுடைய பயம் என்னுடனே தான் இருந்தது. 434 00:22:16,463 --> 00:22:21,426 அது என்னில் ஒரு பகுதி. அது என் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அனுமதிக்கவில்லை. 435 00:22:23,386 --> 00:22:28,516 புதிய நாள் தினத்தில் நான் கேள்விப்பட்ட மிகச் சிறந்த, நம்பிக்கையான வார்த்தைகள், இவைதான். 436 00:22:28,600 --> 00:22:29,809 அப்படியா? 437 00:22:29,893 --> 00:22:32,687 சரி, நான் இப்படி செய்ததை மறந்துவிட்டால் எனக்கு நினைவூட்டு. 438 00:22:32,771 --> 00:22:34,189 -சரியா? -உறுதியாக. 439 00:22:34,272 --> 00:22:35,273 சரி. 440 00:22:35,357 --> 00:22:36,608 நானும் உறுதியளிக்கிறேன். 441 00:22:38,068 --> 00:22:41,238 மன்னிக்கவும். இருவரும் உணர்வை பகிர்ந்துகொண்டிருந்தீர்கள். 442 00:22:41,321 --> 00:22:43,323 -சரி. -சரி. 443 00:22:43,406 --> 00:22:45,283 இப்போது அது புரிகிறது. 444 00:22:45,367 --> 00:22:47,577 தொடருங்கள். அது விநோதமாக இருந்தது. 445 00:22:49,329 --> 00:22:50,747 வெம்ப்ளே! 446 00:22:50,830 --> 00:22:53,917 புதிய நாள் தின வாழ்த்துக்கள்! 447 00:22:54,626 --> 00:22:56,294 மிகவும் அழகாக உள்ளது. 448 00:22:58,338 --> 00:23:01,216 -அனைவருக்கும் புதிய நாள் தின வாழ்த்துக்கள்! -ஆம். 449 00:23:01,299 --> 00:23:04,803 அனைவருக்கும், புதிய நாள் தின வாழ்த்துக்கள்! 450 00:23:35,000 --> 00:23:36,418 என்ன? 451 00:23:39,796 --> 00:23:41,798 அதைப் பாரேன். 452 00:23:50,223 --> 00:23:51,683 சரி, ஸ்புராக்கெட்! 453 00:23:51,766 --> 00:23:53,226 என்னுடைய விளக்கக்காட்சி... 454 00:23:54,394 --> 00:23:55,854 ...கொடுமையாக இருந்தது. 455 00:23:56,271 --> 00:23:58,565 ஆனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனெனில், 456 00:23:58,648 --> 00:24:02,235 மோசமான விஷயம் நடந்திருந்தாலும் இன்னும் இங்கே இருக்கிறேன். 457 00:24:02,319 --> 00:24:04,946 நிச்சயமாக, அவர்கள் எனது ஆய்வக இடக் கோரிக்கையை மறுத்தனர்... 458 00:24:05,030 --> 00:24:07,657 ...ஆனால் பின்னடைவுகள் அறிவியலின் பெரும் பகுதி, 459 00:24:07,741 --> 00:24:11,494 மேலும்... அது பின்னடைவு. ஒரு குறிப்பிட்ட சமயத்தில், 460 00:24:11,578 --> 00:24:14,915 என் பாட்டியோடு ஸ்பீக்கரில் பேசி, அனைவருக்கும் அவரை அறிமுகப்படுத்தினேன். 461 00:24:17,667 --> 00:24:20,462 ஆனால் இது முடிவல்ல. இதுதான் ஆரம்பம். 462 00:24:20,545 --> 00:24:23,048 பெரிய கண்டுபிடிப்புகள் எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பது தெரியுமா? 463 00:24:23,131 --> 00:24:25,634 பின்னடைவுக்குப் பிறகு மீண்டும் தொடரும் போது. 464 00:24:25,717 --> 00:24:28,303 அது போன்ற ஒரு சங்கடத்தை என்னால் கடந்துசெல்ல முடிந்தால், 465 00:24:28,386 --> 00:24:30,055 என்னால் எதையும் செய்யமுடியும். 466 00:24:30,138 --> 00:24:31,681 இது கொண்டாட்டத்திற்கான நேரம். 467 00:24:32,224 --> 00:24:35,393 ஸ்புராக்கெட், நாம் நடனம் ஆடலாமா? 468 00:24:44,527 --> 00:24:47,239 நாளை புதிய நாள், ஸ்புராக்கெட்! 469 00:24:48,907 --> 00:24:50,742 மிகவும் ஆவலாக இருக்கிறேன்! 470 00:26:20,665 --> 00:26:22,667 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்