1 00:00:25,318 --> 00:00:27,237 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:27,320 --> 00:00:29,406 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:29,489 --> 00:00:31,491 இசை முழங்கட்டும் 4 00:00:31,575 --> 00:00:33,410 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:33,493 --> 00:00:35,704 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:35,787 --> 00:00:37,747 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:37,831 --> 00:00:39,374 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:39,457 --> 00:00:40,417 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:40,500 --> 00:00:41,334 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:41,418 --> 00:00:43,086 ரெட். 11 00:00:45,755 --> 00:00:47,215 ஜூனியர்! 12 00:00:47,299 --> 00:00:48,633 ஹலோ! 13 00:00:50,218 --> 00:00:51,344 என் முள்ளங்கி. 14 00:00:52,470 --> 00:00:54,431 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:54,514 --> 00:00:56,558 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:56,641 --> 00:00:58,643 இசை முழங்கட்டும் 17 00:00:58,727 --> 00:01:01,187 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:02,731 --> 00:01:04,148 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:08,069 --> 00:01:11,740 உனக்கு பெக் லெக் உருளைக்கிழங்கு சிப்ஸுடன், பாரட் மெல்ட் சாண்ட்விச் வேண்டுமா? 20 00:01:14,993 --> 00:01:16,912 சிரி, ஸ்புராக்கெட். 21 00:01:16,995 --> 00:01:19,456 எனது சீருடையில் தூங்கிக்கொண்டே இருக்கிறேன். 22 00:01:19,539 --> 00:01:20,582 நினைவில்கொள், 23 00:01:20,665 --> 00:01:24,836 பைரேட்-தீம் உணவகத்தில் வேலை செய்வது படிப்பிற்கும், நாய் உணவிற்கும் உதவுகிறது. 24 00:01:26,046 --> 00:01:29,049 இதனால் உலகம் மாறும் என்றால், என்னால் கடற்கொள்ளை பணிப்பெண்ணாக இருக்க முடியும். 25 00:01:34,721 --> 00:01:37,891 “மாட் மாமாவிடமிருந்து கோபோ ப்ராகெலுக்கு.” மறுபடியுமா? 26 00:01:37,974 --> 00:01:39,684 என்னால் முடியாது! 27 00:01:39,768 --> 00:01:40,977 காலக்கெடு உள்ளது, ஸ்புராக்கெட்! 28 00:01:42,896 --> 00:01:44,356 சரி, நாயகிகளே. 29 00:01:44,439 --> 00:01:45,899 நான்கு மணி நேர உறக்கத்தில் இருந்தேன், 30 00:01:45,982 --> 00:01:49,778 மேலும் மைக்ரோபிளாஸ்டிக் உயிரிமயமாக்குதல் குறித்த முக்கியமான பணி எனக்கு இருக்கிறது. 31 00:01:50,528 --> 00:01:51,863 அதாவது, பாக்டீரியாவை போன்று. 32 00:01:51,947 --> 00:01:54,324 கடலில் உள்ள பிளாஸ்டிக்கை உண்ணும் சிறு உண்ணிகள். 33 00:01:54,407 --> 00:01:56,952 அதை என் குறிப்பில் எழுதக்கூடாது, ஆனால் உனக்கு புரிந்தது தானே. 34 00:01:57,035 --> 00:02:00,247 எப்படியோ, உங்களால் கையாள முடிந்தால், என்னாலும் முடியும். 35 00:02:02,749 --> 00:02:07,254 உங்களைப் போன்ற பெண்களுடன் பேசுவதாலோ அல்லது குளிரினாலோ தெரியவில்லை, புல்லரிக்கிறது. 36 00:02:07,337 --> 00:02:09,129 ஆனால் மிகவும் குளிராக இருக்கிறது. 37 00:02:12,008 --> 00:02:14,302 ஆம். தெர்மோஸ்டாட் உடைந்துவிட்டது. 38 00:02:14,386 --> 00:02:15,470 நல்லது! 39 00:02:15,554 --> 00:02:18,848 அந்த சுவரிலுள்ள ஓட்டையின் வழியே வரும் குளிர்ந்த காற்றும் உதவியாக இல்லை. 40 00:02:28,525 --> 00:02:29,901 முதல் பனி! 41 00:02:31,236 --> 00:02:32,696 முதல் பனி! 42 00:02:33,196 --> 00:02:35,198 முதல் பனி! 43 00:02:39,411 --> 00:02:41,454 -ஹே, இது முதல் பனி, பூபர்! -என்ன? 44 00:02:41,538 --> 00:02:43,665 அட, ஆமாம்! 45 00:02:43,748 --> 00:02:45,292 உண்மையான குளிர் வானிலை, ம். 46 00:02:46,167 --> 00:02:48,003 மோகீ, இது முதல் பனி! 47 00:02:48,086 --> 00:02:50,589 தெரியுமே. இது அமைதியாக இருக்கிறது தானே? 48 00:02:50,672 --> 00:02:52,382 கவனி! நான் வருகிறேன்! 49 00:02:52,465 --> 00:02:53,842 முதல் பனி! 50 00:02:56,761 --> 00:02:58,388 எனக்கு ஒன்றுமில்லை. கேட்டதற்கு நன்றி. 51 00:02:58,471 --> 00:03:01,057 யாரெல்லாம் பனியில் சறுக்க முடியும் என நினைக்கிறீர்கள்? 52 00:03:02,767 --> 00:03:04,311 ஹே, துணி காயப்போடும் என் கம்பி! 53 00:03:04,394 --> 00:03:06,688 வெம்ப்ளே, இது முதல் பனி! 54 00:03:06,771 --> 00:03:09,065 முதல் பனி! முதல் பனி! 55 00:03:09,149 --> 00:03:10,525 சரி, சரி. சுவாசி, சுவாசி. 56 00:03:12,319 --> 00:03:13,695 சரி, முதல் பனிக்கான மரபுகள். 57 00:03:13,778 --> 00:03:15,906 முதலில், ஃப்ராகெல் இனத்திலேயே சிறந்த 58 00:03:15,989 --> 00:03:19,784 ஆய்வுப் பயணம் செய்பவரின் கதையைக் கேட்க, நாம் கதைசொல்லியின் குகைக்குப் போகிறோம், 59 00:03:19,868 --> 00:03:22,579 இப்பருவத்திற்கு காரணமான, என் தனிப்பட்ட ஹீரோ... 60 00:03:22,662 --> 00:03:24,623 என் தனிப்பட்ட ஹீரோவின் தனிப்பட்ட ஹீரோ! 61 00:03:24,706 --> 00:03:26,499 ஒரே ஒரு... 62 00:03:26,583 --> 00:03:28,543 ஐஸி ஜோ! 63 00:03:28,627 --> 00:03:30,378 ஹே, ஹே, ஹோ 64 00:03:30,462 --> 00:03:32,047 நாம் ஐஸி ஜோவை ரசிக்கும் ஃப்ராகெல்கள் 65 00:03:33,215 --> 00:03:35,425 சரி. ஐஸி ஜோவின் வரலாற்றைக் கேட்ட பிறகு, 66 00:03:35,508 --> 00:03:37,719 -பனி குகைக்குச் செல்வோம். -ஓ-ஹோ. 67 00:03:37,802 --> 00:03:39,846 ...அவள் துணிந்து எடுத்து வைத்த ஒவ்வொரு 68 00:03:39,930 --> 00:03:41,348 அடியையும் பின்தொடர்வோம்... 69 00:03:42,891 --> 00:03:45,268 அவள் நிரந்தரமாக மறையும் முன். 70 00:03:45,352 --> 00:03:48,104 நான் கதைசொல்லியின் குகைக்குப் போகிறேன். நீ நல்ல உடை அணிந்துக்கொள். 71 00:03:48,188 --> 00:03:52,067 -உன்னை அங்கு சந்திக்கிறேன்! -சரி. நான் உன் அருகில் தான் உட்காருவேன்! 72 00:03:52,150 --> 00:03:54,986 மன்னித்துவிடு, வெம்ப்ளே. நான் என் நெருங்கிய நண்பன் அருகே தான் உட்கார்வேன். 73 00:03:55,070 --> 00:03:56,488 -என்ன? -அது நீதான்! 74 00:03:57,322 --> 00:03:59,407 முதல் பனி! 75 00:04:03,370 --> 00:04:04,537 -ரொம்ப உற்சாகமாக உள்ளேன்! -நானும்! 76 00:04:04,621 --> 00:04:07,916 ஆம். அவளை மறுபடியும் பார்த்து, முழு கதையையும் கேட்க ஆவலாக உள்ளேன். 77 00:04:07,999 --> 00:04:09,793 கதைசொல்லி! 78 00:04:09,876 --> 00:04:12,295 இங்கிருக்கிறாள். ஹ-ஹாய்! ஹாய்! ஹாய்! 79 00:04:15,423 --> 00:04:16,423 ஐயோ. 80 00:04:16,507 --> 00:04:18,009 மிகச் சிறந்த வரவேற்பு. 81 00:04:19,177 --> 00:04:21,179 ஆமாம்! ஐஸி ஜோ! ஐஸி ஜோ! 82 00:04:21,263 --> 00:04:22,597 ஐஸி ஜோ! ஐஸி ஜோ! 83 00:04:22,681 --> 00:04:25,016 பரவாயில்லை. மீண்டும் நீங்கள் இருவரும் தான். 84 00:04:25,767 --> 00:04:28,853 சரி. ஐஸி ஜோவின் வரலாறு. 85 00:04:29,563 --> 00:04:32,190 படிப்பதற்காக போடும் என் கண்ணாடி எங்கே? 86 00:04:33,066 --> 00:04:34,192 இங்கே இருக்கிறது. 87 00:04:35,402 --> 00:04:36,653 கொஞ்சம் பொறுங்கள். 88 00:04:36,736 --> 00:04:38,822 அனைவரும் முள்ளங்கியில் செய்த இனிப்பு போல் தெரிகிறீர்கள். 89 00:04:38,905 --> 00:04:41,366 இது சாப்பிடும் பொருளை பார்க்கும் கண்ணாடி போலும். 90 00:04:43,076 --> 00:04:45,328 இதோ தொடங்குவோம். 91 00:04:45,412 --> 00:04:49,749 சரி. ஐஸி ஜோவின் வரலாறு. 92 00:04:49,833 --> 00:04:51,418 எங்கே அவள்... 93 00:04:51,501 --> 00:04:53,169 யாருக்கும் தெரியாது! 94 00:04:53,253 --> 00:04:55,797 சரி. சரி, நான் என் வேலையை செய்யலாமா? 95 00:04:55,881 --> 00:04:57,215 -மன்னியுங்கள். -மன்னியுங்கள். 96 00:04:57,299 --> 00:04:58,633 ரூபெர்ட்! 97 00:04:58,717 --> 00:05:01,261 “ஐஸி ஜோவின் நாட்டுப்புற பாடல்.” நிகழ்ச்சியை தொடங்குங்கள்! 98 00:05:06,224 --> 00:05:07,767 ஒரு நாள் நீ சரியாகச் செய்வாய். 99 00:05:08,518 --> 00:05:09,978 வாழ்த்துக்கள், அன்பே. 100 00:05:10,061 --> 00:05:11,313 தொடங்கு, ரூபெர்ட். 101 00:05:12,564 --> 00:05:14,691 சரி நான் உங்களுக்கு கதை சொல்ல போகிறேன் 102 00:05:14,774 --> 00:05:16,902 இருப்பதிலேயே மிகவும் திடமான ஃப்ராகெல் பற்றி 103 00:05:16,985 --> 00:05:19,154 அவள் விஷப் பறவைகளுடன் மல்யுத்தம் செய்தாள் 104 00:05:19,237 --> 00:05:21,781 மேலும் அவற்றை பிடித்துத் தரையில் பொருத்தினாள் 105 00:05:21,865 --> 00:05:23,867 ஆய்வுப் பயணம் செய்பவர்களில் துணிச்சலானவள் 106 00:05:23,950 --> 00:05:25,911 நிலத்தடி சுரங்கங்களை உருவாக்குபவள் 107 00:05:25,994 --> 00:05:27,996 எப்போதும் சாகசத்தை எதிர்பார்ப்பாள் 108 00:05:28,079 --> 00:05:30,999 மேலும் அதைத்தான் அவள் கண்டறிந்தாள் 109 00:05:31,082 --> 00:05:35,503 ஓ, ஓ, ஓ தைரியமான ஐஸி ஜோ 110 00:05:35,587 --> 00:05:39,841 அவள் ஒரு ஹீரோ என்று நமக்குத் தெரியும் ஏனென்றால் கதைகளும் அப்படித்தான் சொல்கின்றன 111 00:05:39,925 --> 00:05:44,221 ஓ, ஓ, ஓ தைரியமான ஐஸி ஜோ 112 00:05:44,304 --> 00:05:46,556 ஒவ்வொரு ப்ராகெலுக்கும் வழிகாட்டியானவள் 113 00:05:46,640 --> 00:05:49,059 இப்போது நம்மால் போக முடியாத இடமே இல்லை 114 00:05:49,142 --> 00:05:51,144 அவள் பனிப்புயலில் பல மைல் தூரம் நடந்தாள் 115 00:05:51,228 --> 00:05:53,521 ஆறு கார்குகள் அளவு உயரமான மரத்தில் ஏறினாள் 116 00:05:53,605 --> 00:05:58,151 வளர்ந்த ஒருவரை அழவைக்கும் விதமாக பல உயிரினங்களைக் கண்டுபிடித்தாள் 117 00:05:58,235 --> 00:06:00,570 ஆனால் அவளது கடைசி பயணத்தில் 118 00:06:00,654 --> 00:06:02,864 இலையுதிர் காலத்தில் முதல் பனி தோன்றியபோது 119 00:06:02,948 --> 00:06:04,866 அவள் அப்படியே காணாமல் போய்விட்டாள் 120 00:06:04,950 --> 00:06:07,285 அவள் மறைந்துவிட்டாள் என்று சிலர் சொல்லலாம் 121 00:06:07,369 --> 00:06:10,497 ஏனென்றால் பல வருடங்களாக ஐஸி ஜோவை யாரும் பார்க்கவில்லை 122 00:06:10,580 --> 00:06:12,123 -அவள் எங்கே சென்றாள்? -எனக்கு வலிக்கிறது! 123 00:06:12,207 --> 00:06:16,127 ஓ, ஓ, ஓ தைரியமான ஐஸி ஜோ 124 00:06:16,211 --> 00:06:20,590 அவள் ஒரு ஹீரோ என்று நமக்குத் தெரியும் ஏனென்றால் கதைகளும் அப்படித்தான் சொல்கின்றன 125 00:06:20,674 --> 00:06:23,510 -அதைப் பாடுங்கள்! -ஓ, ஓ, ஓ 126 00:06:23,593 --> 00:06:25,220 தைரியமான ஐஸி ஜோ 127 00:06:25,303 --> 00:06:28,932 எனவே என்றாவது ஒருநாள் நீங்கள் அவளைப் பார்த்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் 128 00:06:29,015 --> 00:06:30,392 கண்டிப்பாக சொல்கிறோம்! 129 00:06:31,643 --> 00:06:33,103 அப்படித்தான் செய்ய வேண்டும். 130 00:06:33,186 --> 00:06:36,523 சரி, உங்களை அடுத்த வருடம் சந்திக்கிறேன். 131 00:06:37,482 --> 00:06:39,442 நான் தூங்குவதற்கு அணியும் கண்ணாடி எங்கே? 132 00:06:39,526 --> 00:06:41,486 இதோ. சரி. 133 00:06:46,866 --> 00:06:49,578 நீங்கள் ஐஸி ஜோவின் தடங்களை மீண்டும் பின்தொடரப் போகிறீர்களா? 134 00:06:50,745 --> 00:06:53,540 இங்கேயே இருந்து, புது விதமான ராக் ஹாக்கி விளையாடலாமே, 135 00:06:53,623 --> 00:06:57,627 ஆனால் கிரீஸ்பெர்ரி இலைகளுக்கு பதிலாக, நாம் ஐஸில் சறுக்கலாமா? 136 00:06:57,711 --> 00:06:59,004 என்ன? 137 00:06:59,087 --> 00:07:01,339 -ஐஸில் ஹாக்கியா? அது சரி வராது. -இல்லை. 138 00:07:01,423 --> 00:07:02,632 அதோடு, நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் போவோமே. 139 00:07:02,716 --> 00:07:03,800 -இது மரபு, சரியா? -ஆம். 140 00:07:03,884 --> 00:07:07,804 இதுதான் என் மரபு: வெளியே பனியில் செல்ல வேண்டாம் என்று உங்களை எச்சரிப்பது. 141 00:07:07,888 --> 00:07:09,598 அது ஜாலி என்று எப்படித்தான் நினைக்கிறீர்களோ? 142 00:07:09,681 --> 00:07:11,516 என் நண்பனுடன் தனிமையில் இருப்பதா? 143 00:07:11,600 --> 00:07:12,976 ஆமாம், ஜாலிதான். 144 00:07:13,685 --> 00:07:15,228 ரொம்ப பிடிக்கும். 145 00:07:15,312 --> 00:07:16,813 நான் பசியுள்ள ஃப்ராகெல். 146 00:07:16,897 --> 00:07:19,858 சரி, என் உதவி தேவைப்பட்டால், சக்தியை அனுப்பு. 147 00:07:19,941 --> 00:07:22,110 என் உணர்வு திறந்திருக்கிறது. 148 00:07:23,028 --> 00:07:25,864 அல்லது ஏதாவது உற்சாகமான விஷயம் நடந்தால், இந்த டூஸர் குழாய் வழியே 149 00:07:25,947 --> 00:07:27,616 எங்களை அழை. 150 00:07:27,699 --> 00:07:28,992 அது நடக்காது. 151 00:07:29,534 --> 00:07:32,579 அங்கே ஐஸி ஜோவின் உண்மையான மலையேற்றத்தைத் தடுக்கும், பெரிய பனி சுவர் உள்ளது, 152 00:07:32,662 --> 00:07:34,247 எனவே உங்களால் அதை நெருங்க முடியாது. 153 00:07:34,331 --> 00:07:36,833 அது ஐஸி ஜோவின் அணுகுமுறை அல்ல, ரெட். 154 00:07:36,917 --> 00:07:40,128 ஹே, நாங்கள் கிளம்பும் முன், என் மாட் மாமா என்ன அனுப்பியுள்ளார் என பார்ப்போம். 155 00:07:40,212 --> 00:07:43,131 இது ஊக்கமளிக்கலாம்! வழக்கமாக அது ஊக்குவிக்கும். 156 00:07:43,215 --> 00:07:46,509 இல்லை, என் காதுறைகளைப் போட்டுக்கொள்கிறேன். 157 00:07:48,386 --> 00:07:50,096 -“அன்புள்ள மருமகன் கோபோ”... -என்ன? 158 00:07:50,180 --> 00:07:52,140 -“என்னிடம் ஒரு செய்தி உள்ளது.” -என்ன? 159 00:07:52,224 --> 00:07:55,685 என் பயணங்களில், வீரதீர ஐஸி ஜோவுக்கு சமமான 160 00:07:55,769 --> 00:07:57,771 ஒரு பனி சாகசக்காரரை நான் கண்டுபிடித்துள்ளேன். 161 00:07:57,854 --> 00:07:59,022 அது நான்தான். 162 00:07:59,105 --> 00:08:02,192 நான் எங்கு சென்றாலும், தடைகளை நேருக்கு நேர் எதிர்கொள்கிறேன். 163 00:08:04,778 --> 00:08:06,488 தட்டை கீழே சரிய விடு, அன்பே. 164 00:08:08,198 --> 00:08:10,575 அதை எப்படி செய்ய வேண்டும் என்று நான் அவர்களுக்குக் காண்பிக்கிறேன். 165 00:08:12,285 --> 00:08:13,954 வருகிறேன்! 166 00:08:14,037 --> 00:08:15,830 -ஹே! -அனைவரும் வியந்து ஹீரோவாகப் பார்த்தார்கள்! 167 00:08:18,375 --> 00:08:21,586 -நிச்சயமாக, உயிரிழப்புகள் இருந்தன, ஆனால்... -மன்னிக்கவும். 168 00:08:21,670 --> 00:08:24,005 ...இயற்கையாகவே, நான் ஒரு கீறலும் இன்றி உயிர் பிழைத்துவிட்டேன். 169 00:08:24,714 --> 00:08:27,217 முழு பத்து மதிப்பெண்களையும் பெற்றுவிட்டேன். 170 00:08:28,176 --> 00:08:31,846 எனவே இந்த முதல் பனியில், நான் உனக்கு எனது வீரக் கலைப்பொருளைத் தருகிறேன், 171 00:08:31,930 --> 00:08:34,349 டிராவலிங் மாட் மாமாவின் டிராவலிங் ஃப்ளாட். 172 00:08:34,432 --> 00:08:36,810 -அற்புதம்! -ஆஹா. 173 00:08:36,893 --> 00:08:38,687 இது அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டியது! 174 00:08:38,770 --> 00:08:41,856 -நீயும் அங்கே இருக்க வேண்டியவன்! -என்ன? நீயும் தான், வெம்ப்ளே! 175 00:08:41,940 --> 00:08:43,483 இல்லை, நீதான், கோபோ! 176 00:08:43,567 --> 00:08:44,943 நாங்கள் ஒரு சாகசத்திற்குப் போகிறோம்! 177 00:08:45,026 --> 00:08:46,987 -ஹைய்யா! ஜாலி! -சாகசம்! சாகசம்! 178 00:08:47,070 --> 00:08:48,822 -சரி, நாங்கள் கிளம்புகிறோம்! -சாகசம்! 179 00:08:50,198 --> 00:08:52,617 ஏதோ ஒரு இடத்திற்கு செல்லும் உங்கள் பயணத்தில் ஜாலியாக இருங்கள்! 180 00:08:52,701 --> 00:08:53,743 நிச்சயமாக! 181 00:08:54,786 --> 00:08:56,037 வா, வெம்ப்ளே! 182 00:09:00,333 --> 00:09:02,502 நீ எங்கு வாழ விரும்புகிறாய், சின்னக் கல்லே? 183 00:09:02,586 --> 00:09:06,047 ஒருவேளை, அங்கே இருக்கலாம். 184 00:09:06,131 --> 00:09:08,008 ஓ, அன்பே! 185 00:09:08,091 --> 00:09:12,012 உன் அப்பா உன்னை ஒரு நீரூற்று செய்யச் சொன்னார், நீ அதை உண்மையாகவே செய்கிறாய். 186 00:09:12,095 --> 00:09:15,307 -இது பிரம்மாண்டமாக உள்ளது! -நன்றி, அம்மா. 187 00:09:16,224 --> 00:09:18,560 இது பயங்கரமாக உள்ளது! 188 00:09:18,643 --> 00:09:20,937 கொஞ்சம் காற்று அடித்தாலே விழுந்துவிடும். 189 00:09:21,021 --> 00:09:23,315 சரி. சரி, நான் என்ன செய்வது? 190 00:09:23,398 --> 00:09:26,484 எனக்குத் தெரியாது. அதை இடித்துவிட்டு, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பி. 191 00:09:27,652 --> 00:09:29,654 சரி. நீங்கள் சொல்வது சரி என நினைக்கிறேன், அப்பா. 192 00:09:29,738 --> 00:09:31,072 நிச்சயமாக நான் சொல்வது சரிதான்! 193 00:09:31,156 --> 00:09:34,075 எப்போதும் சரியாகவே இருப்பது சோர்வடையச் செய்கிறது. 194 00:09:34,159 --> 00:09:36,119 -சரி. -சரி. 195 00:09:36,953 --> 00:09:39,706 ஓ, தைரியமான ஐஸி ஜோ 196 00:09:39,789 --> 00:09:41,791 ஒவ்வொரு ப்ராகெலுக்கும் வழிகாட்டியானவள் 197 00:09:41,875 --> 00:09:43,627 இப்போது நம்மால் போக முடியாத இடமே இல்லை 198 00:09:43,710 --> 00:09:45,253 -பாடு! -ஓ, ஓ... 199 00:09:45,337 --> 00:09:47,380 கோபோ, பொறு. 200 00:09:47,464 --> 00:09:50,383 இதற்கு முன்பு பனிக்குகைக்குள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோமா? 201 00:09:51,593 --> 00:09:53,303 ஹே, வெம்ப்ளே, இல்லை, வந்திருக்க மாட்டோம். 202 00:09:53,386 --> 00:09:55,472 பொதுவாக நம்மை அந்த பனிச் சுவர் தடுக்குமே. 203 00:09:59,351 --> 00:10:02,854 ஃப்ராகெல் ராக்கில் இருக்கும் புதிய நீர், அந்த நுழைவாயிலை உருக்கியிருக்கும். 204 00:10:02,938 --> 00:10:05,649 ஹே, வெம்ப்ளே, ஐஸி ஜோவின் அணுகுமுறையில், நம்மால் எவ்வளவு தூரம் 205 00:10:05,732 --> 00:10:08,276 போக முடிகிறது என பார்ப்போம்! 206 00:10:08,360 --> 00:10:10,445 ஓ, ஓ, ஓ தைரியமான... 207 00:10:10,528 --> 00:10:12,739 தைரியமான ஐஸி ஜோ 208 00:10:12,822 --> 00:10:15,575 -நன்றாக பாடினாய், வெம்ப்ளே. -நான் பாடவில்லை. 209 00:10:15,659 --> 00:10:18,203 ஐஸி ஜோ என்ற நான்தான் பாடினேன். 210 00:10:18,745 --> 00:10:20,830 நான் பாதி உறைந்துவிட்டேன். 211 00:10:21,790 --> 00:10:24,459 சரி, அங்கே கல் போல சும்மா நிற்காதீர்கள், சிறுவர்களே. 212 00:10:24,542 --> 00:10:25,794 எனக்கு உதவி செய்யுங்கள். 213 00:10:25,877 --> 00:10:27,170 என்ன? 214 00:10:29,089 --> 00:10:31,424 என் முழங்கைகளை உணரவோ, என் கண்களை நம்பவோ முடியவில்லை, 215 00:10:31,508 --> 00:10:33,176 ஐஸி ஜோ உயிருடன் இருக்கிறாள்! 216 00:10:33,260 --> 00:10:35,387 எவ்வளவு காலமாக ஐஸி ஜோ இங்கு இருக்கிறாள்? 217 00:10:35,470 --> 00:10:37,931 இரண்டு வாரங்களா? ஒரு மாதமா அல்லது இரண்டு மாதமா? 218 00:10:38,014 --> 00:10:40,850 -வந்து, நூறு வருடங்கள். -ஆம். 219 00:10:41,893 --> 00:10:44,688 வந்து... நிறைய தகவல்களை புரிந்துக்கொள்ள வேண்டும். 220 00:10:44,771 --> 00:10:45,939 ஆம். 221 00:10:46,022 --> 00:10:49,359 நான் சொல்ல விரும்புவதெல்லாம் உங்களை சந்தித்ததில் மிக்க பெருமை என்பதே, 222 00:10:49,442 --> 00:10:52,362 மதிப்பிற்குரிய ஜோ அவர்களே? மதிப்பிற்குரிய ஐஸி அவர்களே? 223 00:10:52,445 --> 00:10:53,863 மேடம்? 224 00:10:53,947 --> 00:10:55,407 நான்தான் வெம்ப்ளே. 225 00:10:55,490 --> 00:10:58,285 நான்தான் கோபோ. நீங்கள்தான் எனக்கு ஒரு மிகப்பெரிய முன்னோடி. 226 00:10:58,368 --> 00:11:00,996 ஓ, சரி... 227 00:11:01,079 --> 00:11:05,166 என்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, போபோ மற்றும் வெம்ப்ளி. 228 00:11:05,250 --> 00:11:07,460 உண்மையில், அது கோபோ மற்றும் வெம்ப்ளே. 229 00:11:07,544 --> 00:11:08,962 ஆனால் அது பரவாயில்லை. 230 00:11:09,045 --> 00:11:10,297 சரி, முயற்சிக்கலாம். 231 00:11:11,464 --> 00:11:14,092 இதோ. சரி, நீங்கள் விடுபட்டுவிட்டீர்கள். 232 00:11:14,175 --> 00:11:16,428 சரி. இதோ வருகிறேன்! 233 00:11:16,511 --> 00:11:18,221 ஐயோ, எங்கு இருக்கிறேன்? 234 00:11:19,514 --> 00:11:21,766 அட, கால்களே. ஒழுங்காக செயல்படுங்கள். 235 00:11:23,810 --> 00:11:24,811 எங்கு இருக்கிறது? 236 00:11:25,979 --> 00:11:28,398 இன்னும் ஒரு நொடியில், அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவேன். 237 00:11:35,572 --> 00:11:38,617 ஆக, இது உங்களுக்கு மாபெரும் தருணமாக இருக்க வேண்டும். 238 00:11:38,700 --> 00:11:40,160 ஆமாம். 239 00:11:40,243 --> 00:11:42,245 சரி, மீண்டும் என் பணிக்குச் செல்கிறேன். 240 00:11:44,789 --> 00:11:46,875 -முதலில் நீங்கள் சாப்பிட வேண்டாமா? -ஆமாம். 241 00:11:46,958 --> 00:11:48,710 அதாவது, நீங்கள் சாப்பிட்டு, 242 00:11:48,793 --> 00:11:49,920 -நூறு வருடங்களாகிவிட்டதே. -ஆம். 243 00:11:50,003 --> 00:11:52,547 மே, எனக்குப் பசியே இல்லை. 244 00:11:55,133 --> 00:11:57,260 அது என் உள் உறுப்புகள் கரைவதாலா, என்ன? 245 00:11:57,344 --> 00:11:58,511 சரி. 246 00:11:58,595 --> 00:12:01,890 -ஆனால், நீங்கள் ரசிகர்களாக இருப்பதால்... -சரி! ஒப்புக்கொள்கிறேன்! 247 00:12:01,973 --> 00:12:03,975 எனக்கு உணவளிக்கும் பெருமையை உங்களுக்குத் தருகிறேன். 248 00:12:04,059 --> 00:12:05,393 அட, அற்புதம்! 249 00:12:07,687 --> 00:12:10,774 சோதனை, சோதனை. வெம்ப்ளே ஒன்று, இரண்டு, ப்ளூபெர்ரி, ஐந்து. 250 00:12:10,857 --> 00:12:13,860 இணைப்பில் வா, பேசுவது கேட்கிறதா? நாங்கள் ஐஸி ஜோவை பார்த்துவிட்டோம்! 251 00:12:13,944 --> 00:12:15,487 உயிரோடுதான் இருக்கிறாள்! 252 00:12:15,570 --> 00:12:18,365 என்ன? அது எப்படி சாத்தியம்? 253 00:12:18,448 --> 00:12:20,367 நாங்கள் வந்தவுடன், விவரமாக சொல்கிறேன். 254 00:12:20,450 --> 00:12:22,452 சமைக்கத் தொடங்குங்கள்! 255 00:12:22,535 --> 00:12:23,870 ஆனால்... 256 00:12:30,585 --> 00:12:35,173 ஐஸி ஜோ உயிருடன் இருக்கிறாள், அவளுக்காக வீட்டு விருந்துத் தயாரிக்கப் போகிறோம். 257 00:12:35,715 --> 00:12:39,553 நான் முள்ளங்கியை கௌரவப்படுத்தி சமைக்கலாம் என நினைக்கிறேன். 258 00:12:41,096 --> 00:12:44,432 ப்யூரேஸ், சூஃபேஸ், ஹூரேஸ்! 259 00:12:46,268 --> 00:12:49,604 நான் கடைசியாக சொன்னதைத்தான், அவள் உணவை சுவைத்துவிட்டு சொல்வாள். 260 00:12:53,233 --> 00:12:55,694 சரி, எதற்காக காத்திருக்கிறீர்கள்? போங்கள், சீக்கிரம்! 261 00:12:55,777 --> 00:12:58,238 சரி. நாம் தொடங்கலாம்! 262 00:12:58,321 --> 00:13:01,116 -ஐஸி ஜோ உயிரோடு இருக்கிறாள்! -ஆமாம்! 263 00:13:01,783 --> 00:13:03,535 நான் இதை யூகித்திருந்தேன். 264 00:13:04,369 --> 00:13:05,870 அப்படியா? 265 00:13:08,790 --> 00:13:09,791 அருமை. 266 00:13:09,874 --> 00:13:13,628 இவ்வளவு நேரம் நான் உறைந்து போயிருந்ததே எனக்குத் தெரியாது, குட்டி க்லோபோ. 267 00:13:13,712 --> 00:13:15,255 சொல். 268 00:13:15,338 --> 00:13:18,258 ரூபி ஃப்ராகெல் இன்னும் நம்மோடு தான் இருக்கிறாளா? 269 00:13:18,341 --> 00:13:20,427 இல்லை. 270 00:13:21,595 --> 00:13:24,431 -நல்லவர்களெல்லாம் போய்விட்டனர்! -ஓ-ஹோ. 271 00:13:25,724 --> 00:13:27,392 தவறாக எடுத்துக்கொள்ளாதே. வந்து... 272 00:13:27,475 --> 00:13:28,894 மென்மையாக உள்ளது. 273 00:13:33,273 --> 00:13:36,109 -ஆம், முற்றிலுமாக. -ஹே, நீ ஏன் எனக்காக காத்திருக்கவில்லை? 274 00:13:36,192 --> 00:13:39,487 சரி, நீ மெதுவாகத்தான் நடக்கப் போகிறாய் என்றால், ஐஸி ஜோவுடன் நடக்காதே. 275 00:13:41,656 --> 00:13:42,991 எனக்கு அது பிடித்துள்ளது! 276 00:13:43,074 --> 00:13:44,159 ஃப்லோபோ! 277 00:13:45,243 --> 00:13:47,120 -அதை எழுது. ஆம். -சரி. 278 00:13:51,833 --> 00:13:53,668 -அருமை. -கோபோ? 279 00:13:57,797 --> 00:14:01,176 ஸ்கட்டில் ரிங்ஸ் பிடிக்குமா அல்லது ட்ரஷர் டாட்ஸ் பிடிக்குமா? 280 00:14:03,261 --> 00:14:04,262 ஸ்புராக்கெட் 281 00:14:06,139 --> 00:14:07,515 நான் விழித்துவிட்டேன்! 282 00:14:09,017 --> 00:14:10,060 மீண்டும் என் வேலையை செய்கிறேன். 283 00:14:11,436 --> 00:14:13,313 என் முதலாளி என் சூட்டை தணிக்கப் போகிறார். 284 00:14:13,396 --> 00:14:14,564 எனக்கு ரொம்ப பசிக்கிறது. 285 00:14:18,401 --> 00:14:19,402 நன்றி. 286 00:14:19,486 --> 00:14:22,113 நான் சாப்பிட வேண்டும். நீ ஒரு ஆபத்பாந்தவன். 287 00:14:24,366 --> 00:14:26,326 சரி, நாம் இதை செய்வோம். 288 00:14:27,994 --> 00:14:30,163 அட, இது மனிதர்களுக்கான உணவல்ல. 289 00:14:30,247 --> 00:14:32,290 இது நாய்க்கான உணவு தான். 290 00:14:34,584 --> 00:14:35,627 சரி. 291 00:14:37,420 --> 00:14:40,215 -ஹேய். -ஆம். 292 00:14:40,298 --> 00:14:41,299 எல்லோரும் வாருங்கள்! 293 00:14:41,383 --> 00:14:42,968 இதோ அவள்! 294 00:14:43,051 --> 00:14:44,177 அவள் ஐஸி ஜோ! 295 00:14:44,261 --> 00:14:47,389 வீட்டிற்கு உன்னை வரவேற்கிறேன், ஐஸி ஜோ! 296 00:14:47,472 --> 00:14:49,808 -நாங்கள்... -ஒரு நிமிடம். மிஸ். ஜோ? 297 00:14:49,891 --> 00:14:53,019 என் பெயர் பூபர் ஃப்ராகெல். நான்தான் தலைமை சமையல்காரன் மற்றும் மேலாளர். 298 00:14:53,103 --> 00:14:54,980 தயவுசெய்து இந்த வழியாக வாருங்கள். 299 00:14:57,482 --> 00:15:00,151 சரி, இதற்கு முன் எங்களோடு சாப்பிட்டுள்ளீர்களா? 300 00:15:00,235 --> 00:15:02,487 கண்டிப்பாக இருக்காது. பல காலத்திற்கு உறைந்திருந்தீர்களே. 301 00:15:06,199 --> 00:15:10,495 உங்களை முள்ளங்கி சமையல் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறேன். 302 00:15:10,579 --> 00:15:12,414 ஹேய்! 303 00:15:12,497 --> 00:15:13,999 நீ பசியாக இருக்கும் போது, என்னை அழை 304 00:15:14,082 --> 00:15:16,084 துணைக்காக ஏங்கி இருக்கும் போது 305 00:15:16,167 --> 00:15:19,921 நண்பர்களை சந்தித்து, உள்ளே விளக்குகள் எரிகிறதா என பார்க்க நன்றாக இருக்கும் 306 00:15:20,005 --> 00:15:22,007 உடல் நலம் இல்லை என்றாலும், நன்றாக இருந்தாலும் 307 00:15:22,090 --> 00:15:24,050 ஏதோ செய்தி சொல்வதற்கு துடித்துக் கொண்டிருந்தாலும் 308 00:15:24,134 --> 00:15:27,804 நீ கத்தினாலே போதும் கதவு அகல திறந்திருக்கிறது 309 00:15:27,888 --> 00:15:31,808 எங்கள் வீட்டிற்கு நீ எப்போதும் வரலாம் 310 00:15:31,892 --> 00:15:35,687 உனக்கு, எனக்கு, நமக்குத் தெரியும் பகிர்ந்துக்கொள், நீ தனியாக இல்லை 311 00:15:36,771 --> 00:15:37,856 ஆம், எல்லோரும் வாருங்கள். 312 00:15:37,939 --> 00:15:39,149 நீங்கள் தனியாக இல்லை. 313 00:15:40,025 --> 00:15:41,776 நீ இருக்கும் இடம் உனக்கு சலித்துவிட்டால் 314 00:15:41,860 --> 00:15:43,695 அல்லது நீ உரையாட விரும்பினால் 315 00:15:43,778 --> 00:15:47,824 உன்னை எப்போதும் நாங்கள் வரவேற்போம் ஒருபோதும் சோர்ந்துவிட மாட்டோம் 316 00:15:47,908 --> 00:15:49,701 பகிர்தல் அற்புதமானது, அது கம்பீரமானது 317 00:15:49,784 --> 00:15:51,703 தவிர்த்து, அது எளிதில் கையாளக்கூடியது 318 00:15:51,786 --> 00:15:55,707 அந்த புரிதல் உனக்காக அங்கே காத்திருக்கிறது என்று உனக்குத் தெரியும் போது 319 00:15:55,790 --> 00:15:58,919 எங்கள் வீட்டிற்கு நீ எப்போதும் வரலாம் 320 00:16:00,337 --> 00:16:03,381 உனக்கு, எனக்கு, நமக்குத் தெரியும் பகிர்ந்துக்கொள், நீ தனியாக இல்லை 321 00:16:03,465 --> 00:16:05,717 போதும்! 322 00:16:07,594 --> 00:16:11,389 துள்ளுவதற்காக ஒன்றும் ஐஸி ஜோ இங்கு வரவில்லை! 323 00:16:11,473 --> 00:16:13,558 உணவிற்காக வந்திருக்கிறேன்! 324 00:16:13,642 --> 00:16:15,894 ஆம், அவள் பசியாக இருக்கிறாள். 325 00:16:15,977 --> 00:16:17,479 உங்களுக்கு பசிக்காதா என்ன? 326 00:16:17,562 --> 00:16:20,106 சரி, ஆனால் வேறு விதமாகஅணுகலாமே. 327 00:16:22,359 --> 00:16:24,402 நான் மட்டும் தானா அல்லது அவளும் மோசமாக நடந்துகொள்கிறாளா? 328 00:16:24,486 --> 00:16:28,240 -ஹலோ, என் பெயர் மோகீ. நான்... -எனக்கு இஷ்டமில்லை! 329 00:16:28,323 --> 00:16:29,366 சரி. 330 00:16:29,449 --> 00:16:31,409 ஆம், மோசமாக நடந்துகொள்கிறாள். 331 00:16:31,493 --> 00:16:34,162 மிஸ். ஜோ? இதோ குழம்பை சாப்பிட்டுப் பாருங்கள். 332 00:16:37,040 --> 00:16:38,458 இதோ. 333 00:16:38,541 --> 00:16:40,418 எப்படி இருக்கு? நீ என்ன நினைக்கிறாய்? 334 00:16:42,462 --> 00:16:43,713 மிகவும் சுத்தமாக உள்ளது! 335 00:16:43,797 --> 00:16:48,885 ஐஸி ஜோவின் நாட்களில் முள்ளங்கிகளை மண்ணோடு அப்படியே சாப்பிடுவோம்! 336 00:16:48,969 --> 00:16:52,681 போதும். நானே என் உணவை தேடிக்கொள்கிறேன்! 337 00:16:53,181 --> 00:16:54,766 துள்ளல் மற்றும் ஆடல்... 338 00:16:54,849 --> 00:16:55,976 ஓ, அன்பே. 339 00:16:56,059 --> 00:16:58,270 தனக்கு என்ன தேவை என்று அறிந்த ஆய்வாளர். 340 00:16:58,353 --> 00:16:59,896 அவள் சிறந்தவள்தானே? 341 00:16:59,980 --> 00:17:02,566 -என்ன? -நிறைய சின்ன வெங்காயங்கள் இருந்திருக்கும் போல. 342 00:17:05,526 --> 00:17:07,779 அவள் என் படுக்கையில் இருக்கிறாள். 343 00:17:07,862 --> 00:17:11,992 என்ன? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... 344 00:17:13,200 --> 00:17:14,410 கோபப்படாதே. 345 00:17:14,494 --> 00:17:17,414 கடினமான சூழ்நிலைகளில், ஆழமாக மூச்சுவிடு. 346 00:17:17,497 --> 00:17:19,207 சரியா? சரியா? ஆம், பார். 347 00:17:20,792 --> 00:17:22,585 ஹலோ, ஐஸி ஜோ. 348 00:17:22,669 --> 00:17:24,420 உங்களுக்கு வாழ்த்துக்கள். 349 00:17:25,255 --> 00:17:26,506 எளிதாக புரியுமாறு சொல்கிறேன். 350 00:17:26,590 --> 00:17:28,800 உண்மையில், இது எங்களுடைய குகை, 351 00:17:28,884 --> 00:17:32,137 அதோடு ரெட்டின் படுக்கையில் தான், நீங்கள் மண்ணை தெளித்துக்கொண்டிருக்கிறீர்கள். 352 00:17:32,220 --> 00:17:35,056 ப்ளா, ப்ளா, ப்ளா! 353 00:17:35,140 --> 00:17:38,184 -உங்களெல்லோருக்கும் முன்பே ஐஸி ஜோ இங்கிருந்தாள்... -வந்து... 354 00:17:38,268 --> 00:17:41,354 ...எனவே இது என் குகை. 355 00:17:41,438 --> 00:17:43,481 அதை கதகதப்பாக வைத்துக் கொண்டதற்கு நன்றி, டூகீ. 356 00:17:46,151 --> 00:17:48,486 நான் உங்களை கதகதப்பாக வைத்துக்கொள்வேன், சரியா! 357 00:17:50,739 --> 00:17:54,659 கடினமான சூழ்நிலைகளில், ஆழமாக மூச்சுவிட வேண்டும், நினைவிருக்கிறதா? 358 00:17:54,743 --> 00:17:57,704 சமூக அக்கறை! சமூக அக்கறை! 359 00:17:57,787 --> 00:18:00,415 இங்கு தான் கொண்டாட்டம் நடக்கிறதோ. 360 00:18:00,498 --> 00:18:03,126 நீங்கள் நட்புப் பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 361 00:18:03,209 --> 00:18:06,046 வந்துவிட்டாயா. வந்த வழியிலே திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. 362 00:18:06,129 --> 00:18:09,883 சரி இப்போது போய் வாஃபிளைக் கூட்டி வா, நாம் புறப்படுவோம்! 363 00:18:09,966 --> 00:18:11,509 வாஃபிளா? 364 00:18:11,593 --> 00:18:12,928 வெம்ப்ளேவைச் சொல்கிறீர்களா? 365 00:18:13,011 --> 00:18:14,971 -நாங்கள் உன்னோடு வர வேண்டுமா? என்ன... -ஆம். 366 00:18:15,055 --> 00:18:17,349 அது எங்கள் பாக்கியம்! அவனைக் கூட்டி வருகிறேன்... 367 00:18:17,432 --> 00:18:18,350 வெம்ப்ளே? 368 00:18:19,100 --> 00:18:21,686 சரி, இருவரும் எப்போது கிளம்புகிறீர்கள்? 369 00:18:24,022 --> 00:18:26,191 ஒன்று, இரண்டு, மூ... 370 00:18:26,274 --> 00:18:29,277 -இல்லை! மூன்றும் சொல்லும் வரை நீ காத்திருக்கணும். -ஹே, வெம்ப்ளே! 371 00:18:29,361 --> 00:18:32,280 வெம்ப்ளே! வெம்ப்ளே, ஒரு அற்புதமான செய்தி! 372 00:18:32,364 --> 00:18:35,742 ஃப்ராகெல் இனத்தின் நன்மை கருதி, ஐஸி ஜோ திரும்பவும் வந்த வழியே செல்கிறாள். 373 00:18:35,825 --> 00:18:37,994 -நாமும் அவளோடு செல்கிறோம். வா! -இல்லை. 374 00:18:38,078 --> 00:18:39,829 -கோபோ! -ஓ, ஓ, ஓ 375 00:18:39,913 --> 00:18:41,915 -இல்லை. -நாங்கள் ஐஸியுடன் செல்கிறோம்... 376 00:18:41,998 --> 00:18:43,625 என்ன பிரச்சினை, வெம்ப்ளே? 377 00:18:43,708 --> 00:18:46,294 முதல் பனியில் நம் கனவெல்லாம் நனவாகின்றன. 378 00:18:46,378 --> 00:18:50,257 கோபோ, நான் நினைக்கிறேன்... இல்லை, தெரியும்... 379 00:18:53,635 --> 00:18:56,137 ஃப்ராகெல் இனத்தை உயர்த்த நினைப்பவர்கள், 380 00:18:56,221 --> 00:18:58,431 ஐஸி ஜோ ஃப்ராகெல்களிடம் கனிவாக இல்லை! 381 00:18:59,683 --> 00:19:01,810 -என்னை அதிகமாக சோதித்துவிட்டது. -என்ன... 382 00:19:01,893 --> 00:19:03,019 இல்லை, வெம்ப்ளே. 383 00:19:03,103 --> 00:19:05,146 வேறு காலத்திலிருந்து வந்திருக்கிறாள், 384 00:19:05,230 --> 00:19:07,399 சிறந்த ஆய்வாளர்கள் தவறாக புரிந்துக்கொள்ளப்படுகின்றனர். 385 00:19:07,482 --> 00:19:10,443 அதோடு அவள் தானே நம் ஹீரோ. அட, வா. 386 00:19:11,278 --> 00:19:12,404 உன் ஹீரோ! 387 00:19:13,363 --> 00:19:14,364 என்ன? 388 00:19:14,447 --> 00:19:15,991 இனிமேல் அவள் என் ஹீரோ இல்லை. 389 00:19:16,074 --> 00:19:18,326 கோகோ, வாபில், போகலாம்! 390 00:19:18,410 --> 00:19:20,036 சரி... சரி, வெம்ப்ளே, நான்... 391 00:19:21,830 --> 00:19:24,124 நான்... வெ... 392 00:19:25,125 --> 00:19:28,003 வருந்தாதே. என்னை விடுத்து, நீ மட்டும் போ. 393 00:19:41,766 --> 00:19:45,520 ஐயோ, உண்மையிலேயே வெம்ப்ளே பலவற்றைத் தவறவிடுகிறான். 394 00:19:45,604 --> 00:19:47,731 சரி, முதலில் நாம் எதை ஆராயப் போகிறோம்? 395 00:19:47,814 --> 00:19:51,359 ஐஸி ரிட்ஜா அல்லது ஐஸி ரவுண்டபௌட்டா? எதை? 396 00:19:53,486 --> 00:19:56,239 சரி. அமைதி, ஆம்! இன்று உங்களிடமிருந்து நிறைய கற்கிறேன். 397 00:19:56,323 --> 00:19:57,782 நீங்கள் சொல்வது சரி. அமைதி சிறந்தது. 398 00:19:57,866 --> 00:19:59,367 நாம் வந்துவிட்டோம். 399 00:19:59,451 --> 00:20:02,203 என்ன? மதிப்புமிக்க புதையலை ஒன்று சேர்க்கிறாயா? 400 00:20:02,287 --> 00:20:04,372 அதனால் தான் ஃப்ராகெல்கள் ஆராயவில்லையோ. 401 00:20:05,874 --> 00:20:06,958 நீ மேலே போ! 402 00:20:07,042 --> 00:20:08,543 -என்ன செய்கிறீர்கள்? -மேலே போ! 403 00:20:10,337 --> 00:20:13,506 எனக்காக நீ அந்த படிகத்தை எடுத்து வர வேண்டும். 404 00:20:13,590 --> 00:20:16,218 முன்பே அது கிடைத்தது, ஆனால் நான் தவறவிட்டுவிட்டேன், 405 00:20:16,301 --> 00:20:18,929 ஏனென்றால் அந்த பனிச்சரிவு என்னை உறைய வைத்தது. 406 00:20:19,012 --> 00:20:22,390 இந்த முறை அது இல்லாமல் நான் போக மாட்டேன். 407 00:20:22,474 --> 00:20:25,852 -எனக்கு அது வேண்டும். -சற்று பொறுங்கள். 408 00:20:25,936 --> 00:20:28,230 உங்கள் சுயநலத்திற்காகவா இதை செய்கிறீர்கள்? 409 00:20:28,980 --> 00:20:30,857 இனி என்னால் இதை செய்யமுடியாது. 410 00:20:30,941 --> 00:20:32,817 ஃப்ராகெல் இனத்திற்காக நீங்கள் இதை செய்யவில்லை. 411 00:20:32,901 --> 00:20:35,028 உண்மையில், நீங்கள் அப்படிப்பட்டவரே கிடையாது. 412 00:20:35,737 --> 00:20:41,660 நல்லது! ஐஸி ஜோவுக்கு நீ உதவவில்லை என்றால், ஐஸி ஜோவுக்கு ஐஸி ஜோவே உதவுவாள். 413 00:20:41,743 --> 00:20:43,286 நகரு. 414 00:20:45,330 --> 00:20:46,915 ஹே, என்ன செய்கிறீர்கள்? 415 00:20:46,998 --> 00:20:48,291 ஜாக்கிரதை! இல்லை! 416 00:20:48,375 --> 00:20:51,253 -எனக்கு ஒரு பிடிப்பு கிடைத்தால்... -அது அதற்கு தகுதியானது இல்லை! இல்லை! 417 00:20:52,087 --> 00:20:53,171 ஓ-ஹோ! 418 00:20:54,422 --> 00:20:55,674 ஐயோ! 419 00:20:59,302 --> 00:21:02,556 உதவி! உதவி! 420 00:21:06,017 --> 00:21:07,602 வெம்ப்ளே சொன்னதை நான் கேட்டிருக்க வேண்டும். 421 00:21:08,645 --> 00:21:12,816 நீங்கள் ஹீரோவாக இருக்க விரும்பினேனே தவிர, நிஜத்தில் நீங்கள் யார் என புரிந்துகொள்ளவில்லை. 422 00:21:12,899 --> 00:21:17,404 ஒருபோதும் நான் யாருக்கும் பிடித்தவளாக இருந்ததில்லை என்று நினைக்கிறேன். 423 00:21:18,071 --> 00:21:19,739 -தெரியுமா, ஃபோஃபோ... -கோபோ. 424 00:21:19,823 --> 00:21:20,991 -கோகோ. -கோபோ. 425 00:21:21,783 --> 00:21:23,201 -தெரியுமா, மோமோ... -கோபோ. 426 00:21:23,285 --> 00:21:24,160 -டோடோவா? -கோபோ. 427 00:21:24,244 --> 00:21:25,912 -யோ-யோவா? -கிட்டத்தட்ட. 428 00:21:26,621 --> 00:21:33,044 பனியைப் பற்றி ஆராய்ந்ததற்காக அல்ல, இங்குள்ள பனிக்காகத் தான் எனக்கு அந்த பெயர் கிடைத்தது. 429 00:21:33,712 --> 00:21:35,422 இப்போது ஃப்ராகெல்களுக்கு என்னைப் பிடிக்கும், 430 00:21:35,505 --> 00:21:37,841 ஆனால் என்னுடைய காலத்தில், யாரும் பிடிக்காது. 431 00:21:39,050 --> 00:21:44,347 ஒரு நண்பனாக என்னோடு நெருக்கமாக பழகியது நீ மட்டும் தான், 432 00:21:48,018 --> 00:21:51,521 மேலே இருக்கும் பனி சீக்கிரம் கீழே விழும். 433 00:21:51,605 --> 00:21:55,442 மீண்டும் அதே விஷயம் தான் நடக்கப்போகிறது. 434 00:21:55,525 --> 00:22:00,655 இந்த முறை அது போன்று நடக்காது, ஏனெனில் நீங்கள் தனியாக இல்லை. 435 00:22:03,575 --> 00:22:09,831 ஐஸி ஜோவின் இதயம் சற்று குளிர்ந்துவிட்டது, கோபோ. 436 00:22:14,377 --> 00:22:17,422 வெம்ப்ளே? 437 00:22:17,505 --> 00:22:20,050 இதை நீ எப்படி நிறுத்துவது? 438 00:22:25,096 --> 00:22:27,641 வெம்ப்ளே, நீ எப்படி... எப்போது... 439 00:22:28,808 --> 00:22:30,268 உன்னைப் பற்றி கவலையாக இருந்தேன், 440 00:22:30,352 --> 00:22:32,729 அதனால் டூஸர் குழாயை உன்னுடைய பைக்குள் வைத்துவிட்டேன். 441 00:22:32,812 --> 00:22:34,940 என்ன? வெம்பளே. 442 00:22:35,023 --> 00:22:37,567 இனி நான் ஹீரோக்களை நம்ப மாட்டேன் போலும், 443 00:22:37,651 --> 00:22:40,612 ஆனால் அப்படி நம்பினாலும், நீதான் என்னுடைய ஹீரோ. 444 00:22:41,488 --> 00:22:43,698 பரஸ்பர உணர்வு, கேப்டன். 445 00:22:44,783 --> 00:22:46,701 கேப்டனா? அற்புதம்! 446 00:22:46,785 --> 00:22:48,620 -இல்லை, நீதான் கேப்டன்! -இல்லை, நீதான் கேப்டன். 447 00:22:48,703 --> 00:22:50,956 -இல்லை, நீதான் கேப்டன்! -நீதான் கேப்டன்! 448 00:22:51,039 --> 00:22:53,541 பாராட்டியது போதும்! 449 00:22:53,625 --> 00:22:55,710 ஐஸி ஜோ சிலவற்றை சொல்ல வேண்டும். 450 00:22:55,794 --> 00:22:58,046 நான்... அற்புதம்! 451 00:22:58,129 --> 00:23:03,468 இல்லை, இல்லை. என் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி கடன்பட்டிருக்கிறேன், வெல்ஃப்ரெட். 452 00:23:03,552 --> 00:23:05,387 என் பெயர் வெம்ப்ளே, ஆனால் இது நல்ல தொடக்கம். 453 00:23:05,470 --> 00:23:06,555 நாம் இங்கிருந்து கிளம்புவோம்! 454 00:23:06,638 --> 00:23:08,014 வாருங்கள்! சீக்கிரம்! 455 00:23:13,103 --> 00:23:14,563 அப்பா சொன்னது சரி தான். 456 00:23:14,646 --> 00:23:15,981 இந்த நீரூற்று பரிதாபமாக உள்ளது. 457 00:23:16,982 --> 00:23:18,108 அதை உடைக்கப் போகிறேன். 458 00:23:18,191 --> 00:23:20,902 அது மிகவும் மெல்லியதாக உள்ளது, எனவே எளிதாக இருக்கும், ஆம். 459 00:23:20,986 --> 00:23:22,696 மூன்று எண்ணும் போது. 460 00:23:22,779 --> 00:23:26,074 ஒன்று, நான்கு, லில்லி பேட், தயாராகு. 461 00:23:28,743 --> 00:23:30,412 சரி, அடடா! 462 00:23:30,495 --> 00:23:33,790 அது உறுதியான நீரூற்று, மகனே. நல்ல வேலை. 463 00:23:33,873 --> 00:23:39,254 அனைவரும் கேளுங்கள், என் மகன் ஒரு நீரூற்று அறிவாளி! 464 00:23:39,337 --> 00:23:40,630 நம் மகன். 465 00:23:41,214 --> 00:23:43,008 -நன்றி, அம்மா. -கண்டிப்பாக. 466 00:23:43,091 --> 00:23:46,094 -அவளுக்குப் பிடிச்சிருக்கு. -நிச்சயமாக, இந்த முறை அவளுக்கு பிடிக்கும். 467 00:23:49,973 --> 00:23:51,850 -என்னவென்று தெரியுமா? -என்ன? 468 00:23:51,933 --> 00:23:54,311 அது... எனக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது. 469 00:23:54,394 --> 00:23:56,187 -அது நம்பிக்கை அளிக்கிறது. -ஆம், ஆம். 470 00:23:56,271 --> 00:23:58,773 ஐஸி ஜோவிற்கு பிடிச்சிருக்கு. 471 00:23:58,857 --> 00:24:02,235 பூ... பூபர். 472 00:24:02,319 --> 00:24:04,487 -பூபர், நான்தான்! ஆம். நானே! -ஆம். 473 00:24:06,156 --> 00:24:08,658 ஐஸி ஜோ அன்பானவள். 474 00:24:08,742 --> 00:24:11,703 தனிப்பட்ட வளர்ச்சி மிகவும் களைப்பாக உள்ளது. 475 00:24:12,287 --> 00:24:16,458 முதல் பனி முடிவடையும் போது, முன்னேற்றம் நிகழ்கிறது. 476 00:24:19,044 --> 00:24:21,129 -ஒருவகையில்! -நான் உதவுகிறேன். 477 00:24:24,883 --> 00:24:27,052 வீட்டு உரிமையாளர் ஹீட்டரை சரிசெய்துவிட்டார். 478 00:24:27,135 --> 00:24:28,929 சரியான நேரத்தில் நான்... 479 00:24:29,012 --> 00:24:33,433 விரலைப் பாரு, விரலைப் பாரு, விரலைப் பாரு, பூம்! 480 00:24:33,516 --> 00:24:36,228 சாதித்துவிட்டோம், ஸ்புராக்கெட்! என் பேப்பர் உள்ளது. 481 00:24:37,520 --> 00:24:39,439 பெண்களே, இன்று சாத்தியமற்றதாகத் தோன்றியது, 482 00:24:39,522 --> 00:24:43,318 ஆனால் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, அதைச் செய்து முடித்தோம். 483 00:24:53,203 --> 00:24:54,663 என் புகைப்படமா? 484 00:24:58,124 --> 00:25:01,545 சரி, ஆனால் ஒரு நிபந்தனையோடு, அதை பலகையில் வைக்கிறேன். 485 00:25:06,675 --> 00:25:07,842 ஆம், நீதான். 486 00:25:07,926 --> 00:25:11,012 நீ இன்றி என்னால் இதை செய்திருக்க முடியாது. நீதான் என் ஹீரோ. 487 00:25:23,775 --> 00:25:25,235 அவ்வளவு மோசமாக இல்லை. 488 00:26:54,199 --> 00:26:56,201 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்