1 00:00:25,318 --> 00:00:27,237 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:27,320 --> 00:00:29,406 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:29,489 --> 00:00:31,491 இசை முழங்கட்டும் 4 00:00:31,575 --> 00:00:33,410 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:33,493 --> 00:00:35,704 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:35,787 --> 00:00:37,747 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:37,831 --> 00:00:39,374 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:39,457 --> 00:00:40,417 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:40,500 --> 00:00:41,334 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:41,418 --> 00:00:42,419 ரெட். 11 00:00:45,755 --> 00:00:47,215 ஜூனியர்! 12 00:00:47,299 --> 00:00:48,633 ஹலோ! 13 00:00:50,218 --> 00:00:51,344 என் முள்ளங்கி. 14 00:00:52,470 --> 00:00:54,431 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:54,514 --> 00:00:56,558 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:56,641 --> 00:00:58,643 இசை முழங்கட்டும் 17 00:00:58,727 --> 00:01:01,187 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:02,731 --> 00:01:04,148 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:06,109 --> 00:01:09,654 அன்புள்ள மருமகன் கோபோ, நான் வெளி உலகில் வெற்றிகரமாக பயணித்து வருகிறேன். 20 00:01:11,323 --> 00:01:12,532 எனக்கு ஒன்றுமில்லை. 21 00:01:12,616 --> 00:01:14,284 நான் ஃப்ராகெல் முறைப்படி, 22 00:01:14,367 --> 00:01:16,912 என் பிறந்தநாளை கொண்டாட சமீபத்தில் முடிவெடுத்தேன். 23 00:01:17,454 --> 00:01:21,166 மேடம், ஃப்ராகெல்கள் தங்களின் பிறந்தநாளை என்று கொண்டாடலாம் என தாங்களே முடிவுசெய்வார்கள், 24 00:01:21,249 --> 00:01:22,459 நான் இன்று கொண்டாட முடிவுசெய்துள்ளேன். 25 00:01:22,542 --> 00:01:24,878 ஆம், நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். 26 00:01:26,922 --> 00:01:29,925 சுவையான உணவின் நறுமணம் மற்றும் நல்ல இசை. 27 00:01:30,008 --> 00:01:33,261 மேலும் அறிவற்ற உயிரினங்கள், என் பிறந்தநாளை கொண்டாட விரைந்து செயல்பட்டனர். 28 00:01:33,970 --> 00:01:36,973 எனக்காகவா? ஓ, இதெல்லாம் தேவையே இல்லை. 29 00:01:38,642 --> 00:01:40,977 எனக்காக பார்ட்டி தொப்பியும் ஏற்பாடு செய்தனர். 30 00:01:42,187 --> 00:01:44,022 ஹே! அது என் ரொட்டி! 31 00:01:44,105 --> 00:01:45,941 பண்டிகை கால தின்பண்டம். 32 00:01:46,024 --> 00:01:47,025 அடடா. 33 00:01:50,862 --> 00:01:54,324 க-காரம். காரம்! காரம், காரம், காரம். 34 00:01:54,407 --> 00:01:58,328 இவ்வளவு உயிர்ப்புடன் நான் இருந்ததே இல்லை. இந்த இசை என் ஆன்மாவை அமைதிப்படுத்தியது. 35 00:02:01,289 --> 00:02:04,125 எங்கு பார்த்தாலும், விலை மதிப்பற்ற பொருள்கள் இருந்தன. 36 00:02:06,795 --> 00:02:08,754 நான் அமைதியான மனப்போக்குடன் இருந்தேன். 37 00:02:09,296 --> 00:02:10,298 கேக்! 38 00:02:13,301 --> 00:02:16,721 கேக் மிகவும் சுவையாக இருந்தது, ஆனால் நான் சீக்கிரம் கிளம்ப முடிவுசெய்திருந்தேன். 39 00:02:17,347 --> 00:02:20,392 இல்லை. ஹே, பொறு. இது என் பிறந்தநாள் விழா! 40 00:02:21,059 --> 00:02:24,062 மொத்தத்தில், இது ஒரு அற்புதமான பிறந்தநாளாக இருந்தது. 41 00:02:24,145 --> 00:02:27,274 அன்புடன், உன் டிராவலிங் மாட் மாமா. 42 00:02:28,733 --> 00:02:32,195 “பி.கு: விருந்தினருக்கு வழங்கப்பட்ட எனக்கு மிகவும் பிடித்த பரிசினை அனுப்பியுள்ளேன்.” 43 00:02:34,030 --> 00:02:36,032 ஒரு வகை இனிப்புப் பண்டம். 44 00:02:37,242 --> 00:02:38,743 ஆம். 45 00:02:39,911 --> 00:02:42,330 என் அடுத்த பிறந்தநாள் விழாவை நான் வெளி உலகில் கொண்டாடலாம். 46 00:02:42,914 --> 00:02:45,041 என்னைப் பற்றி ஒரு சிறு விஷயம் சொல்லவா? 47 00:02:45,542 --> 00:02:48,003 எனக்கு பிறந்தநாள் விழாக்கள் மிகவும் பிடிக்கும்! ஊ-ஹூ! 48 00:02:49,671 --> 00:02:51,882 என் பிறந்தநாளை நான் இன்று கொண்டாடலாம் என நினைக்கிறேன். 49 00:02:55,343 --> 00:02:58,555 ரெட், இக்கேள்வியை நிச்சயம் உன்னை காயப்படுத்துவதற்காக கேட்கவில்லை, 50 00:02:58,638 --> 00:03:00,807 ஆனால் நாம் இப்போது தானே உன் பிறந்தநாளை கொண்டாடினோம்? 51 00:03:00,891 --> 00:03:02,392 -நாம் கொண்டாடினோமா? -ஆம். 52 00:03:02,475 --> 00:03:05,478 ஆம்! இன்னும்கூட ஸாஸில்-பெர்ரி கேக் மிச்சம் உள்ளதே! 53 00:03:05,562 --> 00:03:07,272 நான் ஐந்து துண்டுகள் சாப்பிட்டேன்! 54 00:03:07,856 --> 00:03:10,567 -நன்றி, போகி. -சரி, அது நியாயம் தான். 55 00:03:10,650 --> 00:03:12,193 -ஆம். -நான் காத்திருக்கிறேன். 56 00:03:14,905 --> 00:03:16,406 இப்போதே பரவாயில்லையா? 57 00:03:18,408 --> 00:03:20,535 எனது கடைசி பிறந்தநாள் எனக்கு நினைவிருக்கிறது. 58 00:03:21,244 --> 00:03:23,788 ஆஹா. அதை அற்புதமாக கொண்டாடினேன். 59 00:03:26,499 --> 00:03:29,044 ஆஹா, நான் அந்த அற்புத தருணத்தை அனுபவிக்கிறேன். 60 00:03:30,295 --> 00:03:31,796 ஆம். நாங்களும் தான். 61 00:03:33,965 --> 00:03:34,966 ஆம். 62 00:03:36,343 --> 00:03:38,345 -ஆம். -ஆம். 63 00:03:38,428 --> 00:03:41,973 சரி, நம் நினைவுகளை ஆராய்ந்து பார்க்கலாம். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடாதவர் யார்? 64 00:03:42,682 --> 00:03:44,226 -சரி. -பார்க்கலாம். 65 00:03:44,309 --> 00:03:47,312 ஃப்ராகா-கஸம்! மிகச்சிறந்த வெம்பிள்டன்! 66 00:03:50,315 --> 00:03:51,566 -ஹாய், வெம்ப்ளே. -ஹே, வெம்ப்ளே. 67 00:03:51,650 --> 00:03:54,986 என் பனி-பழம் தோன்றும் நாடகத்தை நான் பயிற்சி செய்கிறேன். 68 00:03:55,070 --> 00:03:57,322 மறையும் விஷயத்தில் இன்னமும் சிக்கல் இருக்கிறது. 69 00:03:58,073 --> 00:04:00,617 நாங்கள் பிறந்தநாட்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், வெம்ப்ளே. 70 00:04:00,700 --> 00:04:01,868 -அற்புதம்! -ஆம். 71 00:04:01,952 --> 00:04:04,621 நான் கடைசியாக கொண்டாடிய பிறந்தநாள் என் நினைவில் இல்லை. 72 00:04:04,704 --> 00:04:08,541 சரி! வெம்ப்ளே, உன் உணர்வை கவனி. 73 00:04:08,625 --> 00:04:10,168 நீ வயதானவனாக உணரவில்லையா? 74 00:04:12,045 --> 00:04:13,338 வந்து, எனக்கு எப்படி இருக்கிறதென்றால்... 75 00:04:13,421 --> 00:04:14,506 -ம்-ம்? -...ஒரு விதமாக... 76 00:04:14,589 --> 00:04:15,966 -ம்-ம்? -...பசிக்கிறதா? 77 00:04:16,716 --> 00:04:18,552 நான் கொஞ்சம் ஸாஸில்-பெர்ரி கேக் சாப்பிடுகிறேன். 78 00:04:18,634 --> 00:04:21,763 -ஆம். -மன்னிக்கவும். அனைத்தையும் சாப்பிட்டு விட்டேன். ம். 79 00:04:21,846 --> 00:04:23,265 போகி. 80 00:04:23,348 --> 00:04:25,308 வெம்ப்ளே, உன் பிறந்தநாளை கொண்டாட எங்களை அனுமதி. 81 00:04:25,392 --> 00:04:27,602 -நீ ஒரு சிறந்த ஃப்ராகெல். -ஆம். 82 00:04:27,686 --> 00:04:29,312 ஆஹா. சரி, சரி. 83 00:04:30,230 --> 00:04:31,648 இது என் பிறந்தநாள் என்று நினைக்கிறேன். 84 00:04:31,731 --> 00:04:33,316 ஹுரே. 85 00:04:33,400 --> 00:04:35,652 சரி, நீ என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறாய்? 86 00:04:36,987 --> 00:04:38,780 என்ன... நான் என்ன செய்யவேண்டுமா? 87 00:04:38,863 --> 00:04:40,448 -ம்-ம். -ஆம். 88 00:04:40,532 --> 00:04:43,118 -அன்றைய நிகழ்ச்சிகளை நான்தான் தேர்வு செய்யணுமா? -ஆமாம். 89 00:04:43,201 --> 00:04:47,998 எனவே, அந்நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளா இல்லையா, என்பதை முடிவு செய்யும் பொறுப்பு என் தோளிலா? 90 00:04:48,081 --> 00:04:49,374 ஆமாம். 91 00:04:52,085 --> 00:04:53,086 நான்... 92 00:04:54,504 --> 00:04:56,548 உன்னால் முடியும், உன்னால் முடியும். 93 00:05:06,391 --> 00:05:09,644 காணாமல் போகும் பகுதி பற்றி அவன் சொல்வது எனக்குப் புரிகிறது. 94 00:05:09,728 --> 00:05:11,771 -ஆம். அவனுக்கு இன்னும் பயிற்சித் தேவை. -ஆம். 95 00:05:14,691 --> 00:05:19,070 ஒவ்வொரு நாளும், எட்டு மில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள், கடலுக்குச் செல்கின்றன. 96 00:05:19,154 --> 00:05:21,781 அந்த துண்டுகள் இந்தக் குடுவையைப் போன்று இருந்தால், 97 00:05:21,865 --> 00:05:25,827 பிறகு அதை கரண்டியைக் கொண்டு அகற்றுவது போல் மிகவும் எளிதாக அகற்றிவிடலாம். 98 00:05:25,911 --> 00:05:30,248 ஆனால் நிஜ உலகில், பிளாஸ்டிக் என்பது சிறு சிறு பிளாஸ்டிக் துண்டுகளாக உடைகின்றன. 99 00:05:35,879 --> 00:05:38,256 இது நம் தண்ணீரில் இருக்கக்கூடாது! 100 00:05:38,340 --> 00:05:41,885 இதை நாம் அகற்றவில்லை என்றால், அது நம் கடலுக்கு ஆபத்தை உண்டாக்கும்! 101 00:05:41,968 --> 00:05:43,678 ஏனென்றால் இதை... 102 00:05:48,767 --> 00:05:50,185 அள்ள முடியாது. 103 00:05:50,852 --> 00:05:54,773 மைக்ரோபிளாஸ்டிக்குகளை உட்கொள்ளும் பாக்டீரியாவை நாம் கண்டுப்பிடித்தாக வேண்டும். 104 00:05:54,856 --> 00:05:58,276 அந்த வீடியோவை ஒரு வாரம் முன்பே பதிவு செய்தேன், இன்னும் அதை ஒருவர் கூட பார்க்கவில்லை. 105 00:05:58,360 --> 00:05:59,903 பார்வையாளரை எண்ணும் கருவி உடைந்ததா என்ன? 106 00:06:01,112 --> 00:06:03,406 நான் என்ன தவறு செய்கிறேன்? இது மிகவும் முக்கியமானது. 107 00:06:03,490 --> 00:06:04,491 போதுமான அளவு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லையா? 108 00:06:06,159 --> 00:06:08,328 சரி, எது பிரபலமாக, டிரெண்டிங்கில் உள்ளது என பார்க்கலாம். 109 00:06:09,120 --> 00:06:10,914 -...அந்த லைக் பட்டனை அழுத்துங்கள். -சரி. 110 00:06:10,997 --> 00:06:12,916 -லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள். -மிகுந்த சத்தம். 111 00:06:12,999 --> 00:06:15,001 நிறைய எஃபெக்ட்ஸ். 112 00:06:15,085 --> 00:06:16,169 நிறைய... 113 00:06:17,212 --> 00:06:18,421 -எதுவாக இருந்தாலும். -லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள். 114 00:06:20,048 --> 00:06:21,508 என் காணொளியின் தரத்தை உயர்த்த வேண்டும். 115 00:06:21,591 --> 00:06:24,511 மறக்காதீர். லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள். 116 00:06:24,594 --> 00:06:26,721 சுவாரஸ்யமான காணொளியை பதிவேற்றி இணையத்தை பரபரப்பாக்க போகிறேன்! 117 00:06:36,773 --> 00:06:40,485 மன்னிக்கவும், சிலவகை கொடிகள் தடத்தை அடைத்திருக்கின்றன. 118 00:06:40,569 --> 00:06:42,988 அது அகற்றப்படும் வரை நாம் இங்கு தான் இருக்க வேண்டும். 119 00:06:43,071 --> 00:06:46,157 ஐயோ. நான் இன்று பணிக்கு வர நேரமாகும் என்பதை என் முதலாளியிடம் சொல்வது நல்லது. 120 00:06:46,658 --> 00:06:48,743 முதலாளி? நான் பணிக்கு வர நேரமாகும். 121 00:06:50,370 --> 00:06:52,080 ஏற்றுக்கொள்ள முடியாது! 122 00:06:52,163 --> 00:06:55,292 கவலைப்படாதீர். இதை அகற்ற சிறந்த டூஸர்கள் வந்திருக்கின்றன. 123 00:06:55,375 --> 00:06:58,420 எல்லா டூஸர்களும் பணிக்கு வருகின்றன! 124 00:06:58,920 --> 00:07:00,714 நாம் வழித்தடத்தை சரிசெய்ய வேண்டும். 125 00:07:02,757 --> 00:07:06,887 கனவு காணுங்கள், அதை உண்மையாக்குங்கள் அதைத்தான் டூஸர்கள் செய்ய விரும்பும் 126 00:07:06,970 --> 00:07:09,806 மேலும் கட்டிடம் கட்டுவது தான் டூஸரின் வேலை 127 00:07:09,890 --> 00:07:11,182 இரண்டு, மூன்று, நான்கு! 128 00:07:11,266 --> 00:07:13,351 ஏனென்றால் தினமும் உலகம் புதிதாகத் தெரியும் 129 00:07:13,435 --> 00:07:15,437 கவனம் செலுத்தப்பட வேண்டிய கனவுகள் இருக்கின்றன 130 00:07:15,520 --> 00:07:19,524 கட்டிடம் கட்டுவது தான் நமக்குத் தெரிந்த ஒரே வழி இரண்டு, மூன்று, நான்கு! 131 00:07:19,608 --> 00:07:23,904 உங்கள் தோளை நிமிர்த்தி, அந்த கற்பாறையை நகர்த்துங்கள் 132 00:07:23,987 --> 00:07:28,074 மேலே, இரண்டு, மூன்று, நான்கு மேலே, இரண்டு, மூன்று, நான்கு 133 00:07:28,158 --> 00:07:32,120 நாம் குழுவாக செயல்பட்டு நமது கனவுகளை மெய்யாக்குவோம் 134 00:07:32,203 --> 00:07:34,873 மேலே, இரண்டு, மூன்று, நான்கு மேலே! 135 00:07:34,956 --> 00:07:36,249 அங்கே அம்மா. 136 00:07:36,333 --> 00:07:38,376 மேலும் டூஸர்களுக்கான வேலை முடிந்ததும் 137 00:07:38,460 --> 00:07:40,420 டூஸர் மகிழ்வதற்கென்று நேரம் இருக்கும் 138 00:07:40,503 --> 00:07:43,256 எனவே உங்கள் தலைக்கவசங்களை கழற்றி கீழே வையுங்கள் 139 00:07:43,340 --> 00:07:44,382 இரண்டு, மூன்று, நான்கு! 140 00:07:44,466 --> 00:07:46,676 காண்பதற்கு கனவுகள் உள்ளன செய்வதற்கு வேலைகள் உள்ளன 141 00:07:46,760 --> 00:07:48,678 ஆனால் அனைத்து வேலைகளும் முடிந்த பிறகும் 142 00:07:48,762 --> 00:07:51,306 நிறைவேற்றுவதற்கு டூஸரின் கனவுகள் இருக்கும் 143 00:07:51,389 --> 00:07:52,974 இரண்டு, மூன்று, நான்கு! 144 00:07:53,058 --> 00:07:57,145 உங்கள் தோளை நிமிர்த்தி, அந்த கற்பாறையை நகர்த்துங்கள் 145 00:07:57,229 --> 00:08:01,524 மேலே, இரண்டு, மூன்று, நான்கு மேலே, இரண்டு, மூன்று, நான்கு 146 00:08:01,608 --> 00:08:05,612 நாம் குழுவாக செயல்பட்டு நமது கனவுகளை மெய்யாக்குவோம் 147 00:08:05,695 --> 00:08:08,156 மேலே, இரண்டு, மூன்று, நான்கு மேலே! 148 00:08:13,411 --> 00:08:15,413 இப்போது, நாம் அந்த தடத்தை சரி செய்வோம். 149 00:08:15,997 --> 00:08:17,249 டர்போ, சூழ்நிலையை விவரி. 150 00:08:17,332 --> 00:08:18,583 சரி, இங்கே பார், காட்டர்பின், 151 00:08:18,667 --> 00:08:21,211 புது தண்ணீர் வரத் தொடங்கியதிலிருந்து இந்த விநோதமான கொடிகள் 152 00:08:21,294 --> 00:08:22,879 எங்குப் பார்த்தாலும் முளைக்கத் தொடங்கிவிட்டன. 153 00:08:22,963 --> 00:08:26,424 அதை தடத்திலிருந்து அகற்றுவது, பெரிய வேலை! நம்மால் முடியுமா, ரென்ச்? 154 00:08:26,508 --> 00:08:28,885 நீ எங்களை ஃப்ராகெல்களின் கூட்டம் என்றா நினைத்தாய்? 155 00:08:28,969 --> 00:08:31,471 மெல், மெல், மெல். விளையாடு, விளையாடு, விளையாடு. 156 00:08:31,555 --> 00:08:32,847 “நான் ஒரு ஃப்ராகெல்.” 157 00:08:34,182 --> 00:08:36,518 -அருமை! அருமை. -நகைச்சுவையாக உள்ளது. 158 00:08:38,852 --> 00:08:41,356 என் பிறந்தநாளுக்கு என்ன செய்யணும் என நான் முடிவுசெய்ய விரும்பவில்லை. 159 00:08:43,400 --> 00:08:44,943 அவர்கள் அதைப்பற்றி மறந்திருக்கலாம். 160 00:08:45,026 --> 00:08:47,279 ஹே, பிறந்தநாள் காணும் ஃப்ராகெல். இன்று என்ன செய்ய விரும்புகிறாய்? 161 00:08:48,029 --> 00:08:51,241 -வந்து... நான்... -சரி, குழம்பாதே. 162 00:08:51,324 --> 00:08:53,910 நான் உனக்காக எழுதிய பிறந்தநாள் பாடலை பாடவா? 163 00:08:53,994 --> 00:08:56,496 -நான்... -உனக்கு அது ரொம்ப பிடிக்கும்! தயாராக வேண்டும். 164 00:08:56,580 --> 00:08:57,664 நான், நான், நான் 165 00:08:57,747 --> 00:09:00,375 ஹே, வெம்ப்ளே! 166 00:09:00,458 --> 00:09:05,213 உன் பிறந்தநாளுக்கு நாம் சேர்ந்து வழிகாட்டுதலுடனான தியானம் செய்தால் என்ன? 167 00:09:05,297 --> 00:09:08,008 நான்... அது... மகிழ்ச்சியாக இருக்கும் போலிருக்கிறதே. 168 00:09:08,091 --> 00:09:12,637 அருமை! என் அகமகிழ்வின் ஆவேசத்தை அழைக்கிறேன். 169 00:09:12,721 --> 00:09:17,517 ஹே, வெம்ப்ளே, பிறந்தநாள் சுழல் போட்டி பற்றி என்ன நினைக்கிறாய்? 170 00:09:18,560 --> 00:09:20,061 அநேகமாக குமட்டல் வரும் என்று நினைக்கிறேன். 171 00:09:20,145 --> 00:09:23,315 நல்லது! குளத்திற்கு கடைசியாக வருபவன் தோத்தாங்கோலி. 172 00:09:25,692 --> 00:09:27,444 வெம்ப்ளே. வெம்ப்ளே! 173 00:09:29,279 --> 00:09:32,073 -பிறந்தநாளுக்கான வேடிக்கையான யோசனை உள்ளது. -அப்படியா? 174 00:09:32,157 --> 00:09:35,702 வழுக்கும் பாசி படிந்த இப்பகுதியை நாம் கண்காணித்து யாரும் விழாமல் பார்த்துக்கொள்வோம். 175 00:09:37,162 --> 00:09:38,163 நான்... 176 00:09:38,830 --> 00:09:39,706 தெரியும். 177 00:09:39,789 --> 00:09:42,334 இது எவ்வளவு அற்புதமாக உள்ளது என்பதை விவரிக்க முடியாது. 178 00:09:43,126 --> 00:09:45,962 -என் கூம்புகளை எடுத்துவருகிறேன். -பொறு, ஆனால்... நான்... 179 00:09:49,007 --> 00:09:51,551 இது எதையுமே செய்ய நான் விரும்பவில்லை. 180 00:09:53,929 --> 00:09:57,682 ஆனால்... என் நண்பர்கள் மகிழ்ச்சியாக இருந்தால், 181 00:09:57,766 --> 00:09:59,809 அதுவே எனக்குப் போதுமானதாக இருக்கும். 182 00:09:59,893 --> 00:10:01,895 நீ என்னிடமா பேசுகிறாய்? 183 00:10:01,978 --> 00:10:05,148 அட, இல்லை, திரு. க்ரிஸ்ஸார்ட். நான் என்னிடமே பேசிக்கொண்டிருந்தேன். 184 00:10:05,232 --> 00:10:08,568 -ஓ, சரி. பிறந்தநாள் பற்றி என்று நினைக்கிறேன். -ஆம். 185 00:10:08,652 --> 00:10:10,737 -நீ சுற்றுவதற்கான நேரம், வெம்ப்ளே! -சரி. 186 00:10:12,072 --> 00:10:13,156 வருகிறேன்! 187 00:10:14,991 --> 00:10:17,160 இது மிகவும் வேடிக்கையாக இல்லையா? 188 00:10:18,078 --> 00:10:19,287 ஓ, ஆம்! 189 00:10:21,081 --> 00:10:22,082 சீக்கிரம் வந்துவிடு! 190 00:10:23,416 --> 00:10:27,420 ஓ, இது உன் பிறந்தநாளுக்கான பாடல் உனக்கு வரிகள் தெரிந்தால் சேர்ந்துப் பாடு 191 00:10:28,046 --> 00:10:29,673 நல்ல சிந்தனையுடைய பாடல், கோபோ. 192 00:10:29,756 --> 00:10:31,174 -நன்றி. -ஹே, வெம்ப்ளே! 193 00:10:31,258 --> 00:10:33,927 எப்படியும், இதோ வந்துவிடுகிறேன். 194 00:10:34,636 --> 00:10:37,222 வேகத்தை குறை. எச்சரிக்கை. குகை அபாயம் உள்ளது. 195 00:10:37,305 --> 00:10:39,432 -ஆம், கவனமாக இரு! -ஆமாம். நன்றி. 196 00:10:41,685 --> 00:10:43,186 -வேகத்தை குறை. குகை அபாயம் உள்ளது. -வெம்ப்ளே! 197 00:10:43,270 --> 00:10:44,521 இதோ வந்துவிடுகிறேன், பூபர். 198 00:10:46,106 --> 00:10:50,652 இப்போது, உன்னால் கற்பனை செய்யக்கூடிய மிகவும் அமைதியான ஒலியை யோசித்துப் பார். 199 00:10:54,531 --> 00:10:55,824 இதோ வந்துவிடுகிறேன்! 200 00:10:55,907 --> 00:10:57,409 -ஆபத்து. -சரி. நாம் எதில் விட்டோம்? 201 00:10:57,492 --> 00:10:59,911 -வெம்ப்ளே, இங்கே வா! -இதோ வந்துவிடுகிறேன். 202 00:11:06,459 --> 00:11:07,836 -ஹே, வெம்ப்ளே! -வெம்ப்ளே! 203 00:11:07,919 --> 00:11:09,212 -வெம்ப்ளே! -வருகிறேன்! 204 00:11:09,296 --> 00:11:10,380 -வெம்ப்ளே! -வெம்ப்ளே. 205 00:11:10,463 --> 00:11:11,715 -வெம்ப்ளே! -வருகிறேன். 206 00:11:11,798 --> 00:11:13,049 -வெம்ப்ளே! -வருகிறேன்! வருகிறேன்! 207 00:11:13,133 --> 00:11:15,594 -வெம்ப்ளே, நீ எங்கு இருக்கிறாய்? -வெம்ப்ளே. 208 00:11:15,677 --> 00:11:17,387 வெம்ப்ளே! வெம்ப்ளே! 209 00:11:25,061 --> 00:11:26,771 பாடலுக்கு நன்றி, கோபோ. 210 00:11:28,398 --> 00:11:29,774 பாடலுக்கு நன்றி, கோபோ! 211 00:11:32,485 --> 00:11:33,820 என் பிறந்தநாளில் மகிழ்கிறாயா, ரெட்? 212 00:11:35,447 --> 00:11:36,448 ரெட்? 213 00:11:39,367 --> 00:11:40,368 வெம்ப்ளே எங்கே? 214 00:11:40,911 --> 00:11:42,454 நான் இங்குதான் இருக்கிறேன், பூபர். 215 00:11:44,456 --> 00:11:45,957 மோகீ? மோகீ? 216 00:11:53,673 --> 00:11:56,468 நீ! நீ நான் தானே. 217 00:11:56,551 --> 00:11:57,677 ஆனால் நீதான் நான். 218 00:11:58,261 --> 00:11:59,471 நாம் அனைவருமே நான் தான்! 219 00:11:59,554 --> 00:12:02,349 நான்காக பிரிந்துவிட்டோம், யாராலும் நம்மைப் பார்க்கவோ, கேட்கவோ முடியாது. 220 00:12:03,099 --> 00:12:06,811 இதற்கு மேல் என்னிடம் சொல்ல ஒன்றும் இல்லை, ஆனால் எனக்கும் கவலையாக உள்ளது! 221 00:12:11,608 --> 00:12:17,656 மைக்ரோபிளாஸ்டிக் நீர்வீழ்ச்சி! 222 00:12:20,575 --> 00:12:21,618 நடன இடைவேளை! 223 00:12:25,580 --> 00:12:29,626 அறிவியல். அறிவியல். அறிவியல்! லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள். 224 00:12:30,919 --> 00:12:33,129 இன்னும் பல வீடியோக்களுக்கு சப்ஸ்க்ரைப் செய்யுங்கள். அவை வேடிக்கையாக இருக்கும்! 225 00:12:36,132 --> 00:12:37,634 நீ என்ன நினைக்கிறாய், ஸ்புராக்கி? 226 00:12:38,593 --> 00:12:41,638 ஆம், அறிவியல் கொஞ்சம் முக்கியத்துவமற்று போகிறது தான், 227 00:12:41,721 --> 00:12:43,932 ஆனால்அதைப் புரிந்துக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும், சரியா? 228 00:12:44,933 --> 00:12:46,893 வீடியோக்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? 229 00:12:46,977 --> 00:12:49,854 நேற்று ஒரு நீராவி ரயிலை இரண்டு மணி நேரமாக பார்த்துக்கொண்டிருந்தாய். 230 00:12:50,981 --> 00:12:52,232 நான் அதை பதிவேற்றுவேன். 231 00:12:56,152 --> 00:12:58,572 பதிவேற்றம் செய்யப்படுகிறது ரத்து செய்யவும் 232 00:12:58,655 --> 00:13:01,449 கொடி இன்னும் தடத்தில் தான் உள்ளது, அதை சரிசெய்கின்றனர். 233 00:13:01,533 --> 00:13:04,995 சரி, அதைப் பிடுங்கி எறி, ஆனால் கடினமாக பிடுங்கிவிடாதே, சரியா? 234 00:13:05,078 --> 00:13:08,290 என்னது... சரி, பிடுங்கிடவா? சரி, செய்யலாம், காட்டர்பின். 235 00:13:08,373 --> 00:13:10,125 இல்லை, அதை பிடுங்காதே என்றேன்... 236 00:13:11,793 --> 00:13:13,420 ஓ-ஹோ. 237 00:13:13,503 --> 00:13:17,299 சிறந்த டூஸருக்கு ஏற்பட்ட சோதனை! இதையெல்லாம் பார்! 238 00:13:17,382 --> 00:13:19,926 அசுத்தமாக உள்ளது, காட்டர்பின். 239 00:13:20,385 --> 00:13:22,012 அவ்வளவு மோசமாக இல்லையே. 240 00:13:25,056 --> 00:13:27,350 சரி. மோசம் தான். 241 00:13:31,021 --> 00:13:32,522 பதிவேற்ற முடியவில்லை! மீண்டும் முயற்சிக்கவும் - ரத்து செய்யவும் 242 00:13:32,606 --> 00:13:34,941 இண்டர்நெட் இல்லையா? இல்லை! 243 00:13:35,859 --> 00:13:39,696 இனி எதையுமே யாருமே பார்க்க மாட்டார்கள் போலும், ஸ்புராக்கெட். 244 00:13:42,616 --> 00:13:45,118 அப்பா, நான் உங்களுடைய கவசத்தை அணியலாமா? 245 00:13:46,077 --> 00:13:48,455 -அது ராஜ கவசம், மகனே. -ஓ-ஹோ. 246 00:13:48,538 --> 00:13:51,625 முள்ளங்கிகள் பறக்கும் போது நீ அதை அணியலாம்! 247 00:13:52,292 --> 00:13:53,585 அது நல்ல யோசனை தானே? 248 00:13:53,668 --> 00:13:56,171 -என்ன செய்யணும் என டிராஷ் ஹீப்பிற்கு தெரியும். -நிச்சயமாக! 249 00:13:56,254 --> 00:13:59,049 வரும் வழியில் நாம் இந்த முள்ளங்கிகளைப் பறித்ததில் மிக்க மகிழ்ச்சி. 250 00:14:00,091 --> 00:14:01,551 நான் கொலை பசியில் இருந்தேன்! 251 00:14:02,469 --> 00:14:04,638 ஆம். எல்லா ஸாஸில்-பெர்ரி கேக்கையும் போகி சாப்பிட்டுவிட்டான். 252 00:14:09,559 --> 00:14:14,147 அப்பா! அந்த... அந்த... முள்ளங்கிகள் பறக்கின்றன! 253 00:14:14,814 --> 00:14:17,442 இப்போது உங்களுடைய கவசத்தை நான் அணியலாமே! 254 00:14:18,193 --> 00:14:22,072 ஆஹா, அந்த நூடுல்ஸை பயன்படுத்தி எப்படி தைப்பது என உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே, மார்ஜொரி. 255 00:14:23,573 --> 00:14:25,242 அந்த உடையில் அழகாக இருக்கப் போகிறேன். 256 00:14:25,325 --> 00:14:29,246 ஆம். நீங்கள் உணவை மையமாக வைத்து ஒரு துணிக் கடை தொடங்க வேண்டும். 257 00:14:29,329 --> 00:14:33,959 பீட்ஸா கால்சட்டைகள், ரிகடோனி தொப்பிக்கள் போல. ஆம். 258 00:14:34,042 --> 00:14:37,963 மார்ஜொரியால் நம்மை பார்க்கவே முடியாது என்னும் போது எப்படி நமக்கு உதவுவாள்? 259 00:14:38,046 --> 00:14:40,966 ஓ, என்னால் எல்லாவற்றையும் பார்க்க முடியும், குட்டி ஃப்ராகெல். 260 00:14:41,049 --> 00:14:42,968 நான் தான் டிராஷ் ஹீப். 261 00:14:44,094 --> 00:14:48,223 மார்ஜொரி, அந்த பாதி சாப்பிட்ட நிலையில் பறந்து வந்திருக்கும் முள்ளங்கியுடனா பேசுகிறீர்கள்? 262 00:14:48,807 --> 00:14:51,351 அமைதியாய் இருங்கள், பசங்களா. எனக்கு வேலை உள்ளது. 263 00:14:51,434 --> 00:14:54,563 சரி, இது என்னது? என் கண் முன்னே இருப்பது என்ன? 264 00:14:55,272 --> 00:14:56,273 வந்து, நீ... 265 00:14:56,356 --> 00:14:58,316 -அவன் சொல்லவது... -என்ன நடந்தது என்றால்... 266 00:14:58,400 --> 00:15:00,902 -ஓ, இல்லை, மன்னிக்கவும், சொல்லு. -அவன் சொன்னது போல... 267 00:15:02,070 --> 00:15:05,782 சரி, சரி. இதைப் பற்றி பேசியது போதும். 268 00:15:05,865 --> 00:15:07,701 சரி, யாராவது ஒருவர் சொல்லுங்கள். 269 00:15:07,784 --> 00:15:11,329 சரி. என் நண்பர்கள் என் பிறந்தநாளுக்காக நிகழ்ச்சிகளை திட்டமிட்டிருந்தார்கள், 270 00:15:11,413 --> 00:15:14,207 நானோ... அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்து, 271 00:15:14,291 --> 00:15:17,210 எதுவும் சொல்லாமல், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்ய முயன்றேன் 272 00:15:17,294 --> 00:15:18,712 ஆகவே, எல்லாம் பாழாய் போச்சு! 273 00:15:20,714 --> 00:15:24,718 நீ பேச நினைத்து அமைதியாகிவிட்டது போல தெரிகிறது. 274 00:15:24,801 --> 00:15:28,179 இப்போது நீங்கள் குழம்பி, பிரிந்துவிட்டீர்கள். 275 00:15:28,263 --> 00:15:30,891 ஆனால் என் நண்பர்களை மகிழ்விப்பது தான் எனக்கு பிடிக்கும். 276 00:15:30,974 --> 00:15:33,435 அருமை, அதுதான் உன்னை சிறந்த நண்பனாக்குகிறது. 277 00:15:33,518 --> 00:15:38,899 ஆனால், உனக்கு என்ன வேண்டும் என்று நீ தான் கண்டுப்பிடிக்க வேண்டும், குட்டி ஃப்ராகெலே. 278 00:15:39,858 --> 00:15:44,321 நீங்கள் ஒருங்கிணைக்கும் குகைக்கு செல்ல வேண்டும். 279 00:15:44,404 --> 00:15:46,656 ஒருங்கிணைக்கும் குகையா? 280 00:15:48,408 --> 00:15:52,829 ஒற்றுமையாக பேசுவது எனக்குப் பிடிச்சிருக்கு. கருவிகள் இல்லாமல் பாடும் நால்வர் போல இருக்கு. 281 00:15:52,913 --> 00:15:56,207 சரி, அந்த குகையின் நுழைவு வாயில் எனக்கு பின்னே உள்ளது. 282 00:15:56,291 --> 00:15:58,209 நீங்கள் உள்ளே சென்று சொல்ல வேண்டியது... 283 00:15:59,419 --> 00:16:04,132 ...“நெருப்பிலிருந்து வரும் புகை, அருமையாக உள்ளது இந்த குகை. நாம் ஒருங்கிணைவோம்.” 284 00:16:04,216 --> 00:16:06,885 பிறகு நீங்கள் ஓடிப் போய், ஒன்றாக மோதிக்கொள்ளுங்கள். 285 00:16:06,968 --> 00:16:09,221 -சரி, எங்களால் வார்த்தைகளை சொல்ல முடியும். -மோதிக்கொள்ளவும் முடியும். 286 00:16:09,304 --> 00:16:10,805 நன்றி, மார்ஜொரி. 287 00:16:10,889 --> 00:16:13,141 என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன, மார்ஜொரி, 288 00:16:13,225 --> 00:16:17,854 அதில் முக்கியமானது, நீங்கள் யாருடன் பேசினீர்கள்? 289 00:16:17,938 --> 00:16:21,942 பொறுமை, பொறுமை. எல்லாமே தெரிந்துவிடும். 290 00:16:22,025 --> 00:16:26,738 இப்போது, மீட்பால் பொத்தான்களை நாம் என்ன செய்வது? 291 00:16:26,821 --> 00:16:28,907 -ஆம். -எனக்கு இன்னும் கொஞ்சம் சாஸ் தர முடியுமா. 292 00:16:28,990 --> 00:16:31,952 -அதை என்னவென்று அழைப்பார்கள்? உயர்ந்த உணவு உடை. -ஆம். 293 00:16:33,620 --> 00:16:35,789 நாம் சரியான குகையில் தான் இருக்கிறோமா? 294 00:16:35,872 --> 00:16:37,624 -மற்றொரு குகை கூட இருக்கலாம். -ஆம். 295 00:16:40,126 --> 00:16:41,795 ஓ, இல்லை. 296 00:16:41,878 --> 00:16:43,713 இப்போது நாம் நிறைய பேர் உள்ளோம்! 297 00:16:45,048 --> 00:16:46,633 என்ன? ஓ, இரு. 298 00:16:49,761 --> 00:16:51,471 இது வெறும் பிம்பம் தான். 299 00:16:57,978 --> 00:16:58,979 அழகு. 300 00:17:01,314 --> 00:17:05,193 சரி, அது வந்து, உங்கள் அனைவரின் பிரிவை நினைத்து வருந்துவேன். 301 00:17:06,361 --> 00:17:08,405 -என் அனைவர் தானே? -நம் அனைவரையும்? 302 00:17:09,488 --> 00:17:10,991 அது என் அனைவரும் என நினைக்கிறேன். 303 00:17:12,074 --> 00:17:13,450 சரி, நாம் இதை செய்வோம். 304 00:17:14,619 --> 00:17:18,998 நெருப்பிலிருந்து வரும் புகை, அருமையாக உள்ளது இந்த குகை. நாம் ஒருங்கிணைவோம். 305 00:17:25,755 --> 00:17:28,300 அது நடக்கிறது! அது நடக்கிறது! 306 00:17:30,677 --> 00:17:31,928 அது வேலை செய்யவில்லை. 307 00:17:32,387 --> 00:17:34,264 ஒருவரோடு ஒருவர் ஊடுருவி சென்றுவிட்டோம். 308 00:17:38,560 --> 00:17:40,812 -எப்படி மீண்டும் பெரிய ஹாலிற்கே வந்தோம்? -ஓ-ஹோ. 309 00:17:40,896 --> 00:17:42,564 நாம் இங்கு என்ன செய்கிறோம்? 310 00:17:43,315 --> 00:17:47,277 வெம்ப்ளேக்கு என்ன வேண்டும் என எனக்குத் தெரியும் அவனுக்கு பாட்டுப் பாடுவது ரொம்ப பிடிக்கும் 311 00:17:47,360 --> 00:17:51,364 ஐயோ, எனக்கு வேண்டியது அதுவல்ல எனக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை 312 00:17:51,448 --> 00:17:55,368 அவன் தியானம் செய்ய விரும்புவான் கொஞ்சம் சுவாசித்து, நமஸ்தே என்று சொல்லு 313 00:17:55,452 --> 00:17:58,663 அது நான் விரும்பியது போலவே தோன்றவில்லையே 314 00:17:59,456 --> 00:18:02,751 அவனை எனக்கு நன்றாக தெரியும் அவன் சுற்றத்தான் விரும்புவான் 315 00:18:02,834 --> 00:18:05,921 -சுற்று, சுற்று, சுற்றிக் கொண்டே இரு -அது நான் விரும்பியது போலவே தோன்றவில்லையே 316 00:18:06,004 --> 00:18:07,505 யாருக்குமே நான் சொல்வது கேட்கவில்லை. 317 00:18:07,589 --> 00:18:11,009 அல்லது சைரன் போல சத்தமிடுவது, அவனால் அதை நீண்ட நேரத்திற்கு சத்தமாக செய்ய முடியும்! 318 00:18:11,092 --> 00:18:12,719 நிறுத்து! 319 00:18:12,802 --> 00:18:15,305 நான் விரும்பியது அதுவல்ல 320 00:18:15,388 --> 00:18:21,394 நான் செய்ய விரும்பியது அதுவல்ல இல்லை, நான் விரும்பியது அதுவல்ல 321 00:18:21,478 --> 00:18:23,104 இல்லை, இல்லை, இல்லை, இல்லை 322 00:18:23,188 --> 00:18:26,524 நீ தேர்ந்தெடுப்பதற்கு அது ஒன்றும் உன் விருப்பம் அல்ல 323 00:18:26,608 --> 00:18:27,984 எனவே, நிறுத்து! 324 00:18:28,568 --> 00:18:30,737 நான் விரும்பியது அதுவல்ல 325 00:18:30,820 --> 00:18:32,572 -பாட விரும்பவில்லை -இல்லை 326 00:18:32,656 --> 00:18:34,574 -சுற்ற விரும்பவில்லை -சுற்றாதே 327 00:18:34,658 --> 00:18:36,409 -தியானிக்க விரும்பவில்லை -தியானிக்காதே 328 00:18:36,493 --> 00:18:39,079 -கவனிக்கிறாயா? -இல்லை, இல்லை, இல்லை, இல்லை 329 00:18:39,162 --> 00:18:42,582 ஏனென்றால் நான் செய்ய விரும்பியது அதுவல்ல 330 00:18:42,666 --> 00:18:44,334 -இல்லை, இல்லை -இல்லை, நிறுத்து! 331 00:18:45,085 --> 00:18:46,920 எனக்கு வேண்டியது அதுவல்ல 332 00:18:47,003 --> 00:18:49,256 எனக்கு வேண்டியது அதுவல்ல! 333 00:18:49,339 --> 00:18:51,258 எனக்கு வேண்டியது அதுவல்ல 334 00:18:51,341 --> 00:18:52,342 இல்லை! 335 00:18:58,139 --> 00:18:59,432 நண்பர்களே? என்ன நடக்கிறது? 336 00:19:00,350 --> 00:19:03,019 மீண்டும் ஒருங்கிணைக்கும் குகைக்கு வந்துவிட்டோமா... நண்பர்களே? 337 00:19:05,272 --> 00:19:06,481 அடடா, வெம்ப்ளே. 338 00:19:07,649 --> 00:19:09,025 நான் ஒருவன் தான் இருக்கிறேன். 339 00:19:10,193 --> 00:19:13,655 இப்போது நடந்த எல்லாமும் கற்பனை தான். 340 00:19:15,448 --> 00:19:17,367 குகை பயனளித்துவிட்டது! 341 00:19:17,993 --> 00:19:19,160 ஜாலி! 342 00:19:24,291 --> 00:19:25,417 இன்னொரு நான்! 343 00:19:27,919 --> 00:19:29,337 இது பிம்பம் தான். 344 00:19:29,421 --> 00:19:30,422 எல்லாம் நன்மைக்கே. 345 00:19:33,383 --> 00:19:35,427 செய்துவிட்டேன், மேடம் ஹீப்! மீண்டும் நானாகிவிட்டேன். 346 00:19:36,386 --> 00:19:39,514 என் பிறந்தநாளுக்கு என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை என் நண்பர்களிடம் சொல்வேன். 347 00:19:39,598 --> 00:19:42,642 -அருமை, குட்டி ஃப்ராகெல். -ஆம், ஆம், ஆமாம். 348 00:19:43,977 --> 00:19:45,228 ஹேய், அவன் எங்கிருந்து வருகிறான்? 349 00:19:45,312 --> 00:19:46,479 -கொஞ்சம் பொறு. -ஆம். 350 00:19:46,563 --> 00:19:48,523 அதை விட்டுத்தள்ளுங்கள், பசங்களா. 351 00:19:48,607 --> 00:19:51,693 சரி, உங்களுடைய நூடுல்ஸ் ஸ்வெட்டர்கள் பொருந்துகின்றனவா, இல்லையா? 352 00:19:51,776 --> 00:19:53,778 அழகாகவும், சுவையாகவும் உள்ளன. 353 00:19:54,613 --> 00:19:56,740 -நீங்கள் கைத்தேர்ந்தவர், மார்ஜொரி. -ஆம். 354 00:19:58,783 --> 00:20:02,704 ஜுனியர் கார்க், கார்க் கோட்டையின் பாதுகாவலன். 355 00:20:06,875 --> 00:20:08,293 ஒரு ஃப்ராகெல் எதிரி. 356 00:20:10,545 --> 00:20:12,964 திரும்பி வா. திரும்பி வா. 357 00:20:13,048 --> 00:20:15,967 ஓ, நான் அவனை பிடிக்கப் போகிறேன். அவனை பிடிக்கப் போகிறேன். 358 00:20:19,721 --> 00:20:20,931 நான் அவனைப் பிடிக்கவில்லை. 359 00:20:25,852 --> 00:20:30,649 சரி. இதை ரீசெட் செய்திவிட்டேன், குலுக்கிவிட்டேன், கத்திவிட்டேன். ஒன்றும் பயனில்லை. 360 00:20:31,233 --> 00:20:34,653 இண்டர்நெட் இல்லாததால், என் பரிசோதனைகளை பதிவேற்றம் செய்ய முடியாது. 361 00:20:34,736 --> 00:20:36,988 மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது! 362 00:20:38,949 --> 00:20:41,910 நான் கடல்களைக் காப்பாற்ற தானே விரும்புகிறேன்! 363 00:20:43,078 --> 00:20:44,496 நானும்! 364 00:20:46,081 --> 00:20:48,917 பொறு, உண்மையாகவா? சரி, நான் பிஎச்டி படிக்கிறேன், 365 00:20:49,000 --> 00:20:51,503 சில வீடியோக்களையும் எடுத்திருக்கிறேன், நீங்கள் விரும்பினால் என்னைப் பின்தொடரலாம். 366 00:20:51,586 --> 00:20:53,338 நல்லது. அவற்றை நான் பார்க்கிறேன். 367 00:20:57,050 --> 00:21:02,889 -ஹலோ, நான் வேலைக்குப் போக வேண்டும். -மன்னிக்கவும், இது சீக்கிரம் நடக்குமா? 368 00:21:03,932 --> 00:21:07,269 ஐயோ, இவற்றைச் சுத்தம் செய்து பாதையை சரிசெய்ய வேண்டும். 369 00:21:07,352 --> 00:21:08,520 ஏதாவது யோசனை இருக்கிறதா? 370 00:21:09,354 --> 00:21:12,941 பார்ப்போம். இது மிகவும் பிசுபிசுப்பாக உள்ளது. 371 00:21:13,942 --> 00:21:15,819 ஆம். என்னிடம் ஒரு யோசனை உள்ளது. 372 00:21:15,902 --> 00:21:17,195 சொல், கேட்போம். 373 00:21:17,279 --> 00:21:18,738 பாசி தாடிகள்! 374 00:21:20,365 --> 00:21:22,075 அற்புதம், இல்லையா? 375 00:21:22,158 --> 00:21:25,662 சரி, அது உதவாத யோசனை. 376 00:21:26,246 --> 00:21:28,582 ஆனால் அது பிசுபிசுப்பாக உள்ளது. 377 00:21:28,665 --> 00:21:31,334 எனவே அது என்னை ஆச்சரியப்படுத்தியது... 378 00:21:33,086 --> 00:21:36,006 தடம் சரிசெய்யப்பட்டுவிட்டது, கேபிளையும் கூட சரிசெய்துவிட்டோம். 379 00:21:36,089 --> 00:21:40,218 நான் சந்தேகப்பட்டதைப் போலவே. அந்த பிசுபிசுப்பான பொருள் உண்மையிலேயே மிகவும் பயனுள்ளது. 380 00:21:41,011 --> 00:21:43,430 ஹேய், சரி! 381 00:21:45,056 --> 00:21:47,767 இன்று நாம் மூவரும் சமமாக வேலை செய்தோம் என்று நினைக்கிறேன். 382 00:21:49,102 --> 00:21:50,103 அடக் கடவுளே. 383 00:21:50,687 --> 00:21:51,688 நாம் சிக்கிக்கொண்டோம்! 384 00:21:51,771 --> 00:21:53,148 ஐயோ. 385 00:21:54,774 --> 00:21:57,652 -நாம் தப்பிப்போம். நீ இடது பக்கம் போ. -அப்படியே போகிறேன். 386 00:22:00,447 --> 00:22:01,489 இண்டர்நெட் மீண்டும் வந்துவிட்டது. 387 00:22:01,573 --> 00:22:04,576 சீக்கிரம். என் பக்கத்துவீட்டுக்காரர் பார்ப்பதற்குள் என் வேடிக்கை வீடியோவைப் பதிவேற்றம் செய்ய... 388 00:22:04,659 --> 00:22:07,078 ஹே, உன் வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கிறேன்! 389 00:22:07,162 --> 00:22:10,373 இல்லை. அது இல்லை! வேடிக்கையானதைப் பதிவேற்றம் செய்துகொண்டிருக்கிறேன்! 390 00:22:10,457 --> 00:22:13,960 ஐயோ. மைக்ரோபிளாஸ்டிக் இவ்வளவு பிரச்சினையானது என எனக்குத் தெரியாது. 391 00:22:14,711 --> 00:22:15,879 நன்றி! 392 00:22:15,962 --> 00:22:18,006 ஹேய், அது எப்படி இருந்தது? 393 00:22:18,089 --> 00:22:21,009 நான் ஒருத்தி மட்டும் தனித்துவமாக இருப்பதை இணையம் எனக்கு சுட்டிக்காட்டியது போலும். 394 00:22:21,843 --> 00:22:23,845 எனக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும். 395 00:22:25,847 --> 00:22:27,098 நன்றி, பக்கத்துவீட்டுக்காரரே! 396 00:22:27,182 --> 00:22:29,309 இதை என் அம்மாவிற்கு அனுப்பப் போகிறேன். 397 00:22:29,392 --> 00:22:30,852 ஹேய், அம்மா! 398 00:22:32,979 --> 00:22:36,066 வெம்ப்ளே வேண்டுமென்றே வெளியேறியது போல் இல்லை. 399 00:22:36,149 --> 00:22:38,318 என்னுடைய சுழலும் விருந்து அவனுக்குப் பிடிக்கவில்லை போலும். 400 00:22:38,985 --> 00:22:40,195 சுழல் விருந்தா? 401 00:22:40,278 --> 00:22:42,322 நான் வழிகாட்டுதலுடனான ஒரு தியான விருந்தை நடத்தினேன். 402 00:22:42,405 --> 00:22:44,658 நான் பாதுகாப்பான கண்காணிப்பு விருந்து நடத்தினேன். 403 00:22:45,492 --> 00:22:47,160 அது மிகவும் பரபரப்பாக இருந்தது. 404 00:22:47,786 --> 00:22:49,371 அட, அவனுக்காக நான் பாடிக்கொண்டிருந்தேன். 405 00:22:49,454 --> 00:22:51,539 நாம் அனைவரும் வெவ்வேறு விஷயங்களைச் செய்திருக்கிறோம். 406 00:22:51,623 --> 00:22:54,000 ஓ, எளிதில் குழம்பும் வெம்ப்ளே போன்றவனுக்கு அதைத் தாங்குவது கடினம். 407 00:22:54,084 --> 00:22:55,919 -ஆம். -அப்படித்தான் இருந்தது. 408 00:22:56,670 --> 00:22:59,381 ஆஹா, வெம்ப்ளே, அது உன்னுடைய தந்திர வேலையா? 409 00:22:59,464 --> 00:23:01,716 இல்லை. நான் சும்மா அமைதியாக இருந்தேன். 410 00:23:03,552 --> 00:23:05,011 அப்படியென்றால், நீ எங்கிருந்தாய்? 411 00:23:05,095 --> 00:23:08,098 நான் நான்கு வெம்ப்ளேக்களாகப் பிரிந்தேன்... 412 00:23:08,181 --> 00:23:10,475 கண்ணுக்கு தெரியாமல் போனோம், நாங்கள் பேசுவதும் உங்களுக்கு கேட்கவில்லை, 413 00:23:10,559 --> 00:23:13,395 நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள், ஆனால் வெவ்வேறானவர்கள். 414 00:23:15,105 --> 00:23:16,189 கண்டிப்பாக. 415 00:23:16,273 --> 00:23:20,777 நான் ஒருங்கிணைக்கும் குகைக்கு செல்ல வேண்டியிருந்தது என்று சொல்லலாம். 416 00:23:20,860 --> 00:23:23,154 நிச்சயமாக. ஆமாம். 417 00:23:23,238 --> 00:23:26,199 -ஓ, புரிந்துவிட்டது. -ஆம், ஒருங்கிணைக்கும்... குகை... 418 00:23:26,283 --> 00:23:28,159 -எனக்கு புரியவில்லை. இல்லை. -எனக்கும். 419 00:23:28,243 --> 00:23:29,411 -எனக்குத் தெரியாது. -இல்லை. 420 00:23:29,494 --> 00:23:33,540 பரவாயில்லை. என் பிறந்தநாளுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என இப்போது எனக்குத் தெரியும். 421 00:23:34,165 --> 00:23:38,003 எனக்கு... என் நண்பர்களுடன் இருக்க வேண்டும். 422 00:23:38,086 --> 00:23:42,007 அதோடு, இது சலிப்பாகவோ அல்லது ஏமாற்றமாகவோ இருந்தால் மன்னித்துவிடுங்கள், 423 00:23:42,090 --> 00:23:44,092 ஆனால், நான் இதைத்தான் செய்ய விரும்புகிறேன். 424 00:23:45,719 --> 00:23:47,470 ஹூரே! 425 00:23:48,054 --> 00:23:50,223 பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழியே இதுதான், வெம்ப்ளே. 426 00:23:50,307 --> 00:23:51,516 மேலும் பாதுகாப்பானதும்கூட. 427 00:23:51,600 --> 00:23:54,978 இறுதியில் உனக்காக நீ பேசியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, வெம்ப்ளே. 428 00:23:55,061 --> 00:23:56,062 ஆம். 429 00:23:56,146 --> 00:24:00,108 என் அடுத்த பிறந்தநாளை முன்னிட்டு, இன்று பிற்பொழுதில், 430 00:24:00,191 --> 00:24:02,068 நாம் சுழன்றுக்கொண்டே கொண்டாடலாம். 431 00:24:03,069 --> 00:24:04,279 விளையாட்டுக்குச் சொன்னேன்! 432 00:24:06,031 --> 00:24:08,533 -பிறந்தநாள் வாழ்த்துக்கள், வெம்ப்ளே! -பிறந்தநாள் வாழ்த்துக்கள், வெம்ப்ளே. 433 00:24:08,617 --> 00:24:10,577 -ஆம், பிறந்தநாள் வாழ்த்துக்கள், நண்பா. -பிறந்தநாள் வாழ்த்துக்கள். 434 00:25:34,744 --> 00:25:36,746 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்