1 00:00:25,193 --> 00:00:27,112 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:27,195 --> 00:00:29,281 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:29,364 --> 00:00:31,366 இசை முழங்கட்டும் 4 00:00:31,449 --> 00:00:33,410 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:33,493 --> 00:00:35,412 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:35,495 --> 00:00:37,706 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:37,789 --> 00:00:39,374 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:39,457 --> 00:00:40,417 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:40,500 --> 00:00:41,334 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:41,418 --> 00:00:42,294 ரெட். 11 00:00:45,881 --> 00:00:47,340 ஜூனியர்! 12 00:00:47,424 --> 00:00:48,758 ஹலோ! 13 00:00:48,842 --> 00:00:51,052 என் முள்ளங்கி. 14 00:00:52,470 --> 00:00:54,431 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:54,514 --> 00:00:56,558 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:56,641 --> 00:00:58,351 இசை முழங்கட்டும் 17 00:00:58,435 --> 00:01:02,105 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:02,731 --> 00:01:04,273 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:06,109 --> 00:01:07,736 "பாப் அண்ட் போப்" விளையாடித்தான் எழுந்தேன். 20 00:01:07,819 --> 00:01:09,362 படுக்கையிலும் அதை விளையாடுவேன். 21 00:01:09,446 --> 00:01:11,197 அந்த விளையாட்டை நிறுத்தவே மாட்டேன். 22 00:01:11,281 --> 00:01:12,824 ரெட்டிடம் பந்தை பாஸ் செய்கிறேன். 23 00:01:12,908 --> 00:01:14,618 "பாப் அண்ட் போப்"-ஐ சிறப்பாக விளையாடுவேன்... 24 00:01:14,701 --> 00:01:16,661 ..."பாப் அண்ட் போப்" பேரவை போல. 25 00:01:16,745 --> 00:01:20,123 என் சிறந்த நண்பனான வெம்ப்ளேயிடம், பந்தை அனுப்புகிறேன். 26 00:01:23,293 --> 00:01:24,252 மோகீ, மோகீ, மோகீ! 27 00:01:24,336 --> 00:01:26,671 மோகீ, மோகீ, பாப் அண்ட் போப். 28 00:01:26,755 --> 00:01:28,548 மோகீ, மோகீ, மோகீ. 29 00:01:28,632 --> 00:01:31,259 "பாப் அண்ட் போப்" விளையாட்டு என்றாலே, 30 00:01:31,343 --> 00:01:33,470 எப்படி இயக்குவது என்று எனக்குத் தெரியும். 31 00:01:33,553 --> 00:01:35,388 -அருமை! -இது தலைகீழாக இருக்க வேண்டும், 32 00:01:35,472 --> 00:01:37,641 இப்போது பந்தை பூபரிடம் அனுப்புகிறேன். 33 00:01:38,266 --> 00:01:40,644 ஆம்! வா, பூபர். 34 00:01:41,728 --> 00:01:43,605 பூபர் எங்கே போய் தொலைந்தான்? 35 00:01:43,688 --> 00:01:46,900 தன் குகையில் இருக்கிறானா என பார்க்கிறேன். அவனிடம் ஸ்நாக்ஸ் இருக்கலாம். 36 00:01:46,983 --> 00:01:49,861 ஓ, "பாப் அண்ட் போப்" விளையாட்டை நிறுத்தப்போகிறோம் என்றால், 37 00:01:49,945 --> 00:01:53,406 நான் போய் மாட் மாமா ஏதாவது அனுப்பி இருக்கிறாரா என்று பார்க்கிறேன். 38 00:01:53,490 --> 00:01:54,616 சரி. 39 00:01:54,699 --> 00:01:56,868 -கைகளால் நடக்கும் பந்தயம். -என்ன? 40 00:01:56,952 --> 00:01:58,787 போ, போ, போ. 41 00:02:01,998 --> 00:02:03,583 அருமை. 42 00:02:06,503 --> 00:02:08,295 -ஹே, பூபர். -ஓ, வெம்ப்ளே. 43 00:02:08,379 --> 00:02:12,509 இதோ பார், ஃப்ராகெல் இனத்திற்குத் தெரிந்த ஒரே சிறந்த சலவைச் சாதனம். 44 00:02:12,592 --> 00:02:14,719 -ஆஹா. -சுருக்கங்களுக்கு பை-பை. 45 00:02:15,303 --> 00:02:18,098 இப்போது பிறந்த மெர்கெல் குழந்தை போல் மிருதுவாக உள்ளது. 46 00:02:20,350 --> 00:02:22,811 -பூ... பூபர்! -எ... 47 00:02:22,894 --> 00:02:26,064 -உன் வால் எலும்பில் தீப்பிடித்துள்ளது! -என்ன? 48 00:02:26,147 --> 00:02:28,483 -தீப்பிடிக்கவில்லை. அது... பளபளக்கிறது. -என்ன... 49 00:02:28,567 --> 00:02:30,944 எ... என்ன ஆச்சு? இது என்னவென்றே தெரியவில்லை. 50 00:02:31,027 --> 00:02:33,530 -இதுவரை இப்படி ஆனதே இல்லை. -கவலைப்படாதே, பூபர். 51 00:02:33,613 --> 00:02:37,200 -உண்மையில், இது அழகாகவே இருக்கிறது. -இல்லை, வெம்ப்ளே, இது நன்றாக இல்லை. 52 00:02:37,284 --> 00:02:40,620 என்ன... ஒன்றுமில்லை, பார்த்தாயா? ஒன்றுமில்லை, இதுவரை இப்படி ஆனதில்லை. 53 00:02:40,704 --> 00:02:42,497 -புரிகிறதா? -ஓ... சரி. 54 00:02:44,416 --> 00:02:45,917 -வெம்ப்ளே. -ஓ. என்ன... 55 00:02:46,001 --> 00:02:48,628 இதைப் பற்றி யாரிடமும் சொல்லமாட்டாய் என சத்தியம் செய். 56 00:02:48,712 --> 00:02:50,213 சத்தியம் செய்! 57 00:02:50,297 --> 00:02:52,632 ஓ... சரி, பூபர்... சத்தியம் செய்கிறேன். 58 00:02:52,716 --> 00:02:54,885 சரி. 59 00:02:57,554 --> 00:02:59,848 ஹாய், நண்பா. 60 00:02:59,931 --> 00:03:02,976 ஓ, சரி, சரி. எனக்குத் தெரியும். இது மிகவும் உற்சாகமாக இருக்கும். 61 00:03:03,059 --> 00:03:05,937 ஹாய்... சரி, சரி. ஹாய், ஹாய், ஹாய். 62 00:03:06,021 --> 00:03:09,691 ஆமாம், எனக்கும் உன்னைப் பிடிக்கும், ஸ்புராக்கி. 63 00:03:09,774 --> 00:03:12,402 நான் வெளியில் போய் தண்ணீர் மாதிரிகள் சேகரித்து வந்தேன், சரியா? 64 00:03:12,485 --> 00:03:15,405 உன்னால் நம்பவே முடியாது, கடற்கரையில் அவ்வளவு குப்பைகள் கிடந்தன. 65 00:03:15,488 --> 00:03:18,992 நான் அவற்றைப் பொறுக்க ஆரம்பித்த உடனேயே, என் பை நிரம்பிவிட்டது. 66 00:03:19,075 --> 00:03:21,244 என்னைப் பாரேன். நான்தான் குப்பைகளின் சாண்டா கிளாஸ். 67 00:03:25,332 --> 00:03:27,292 கோபோவிற்கு இன்னொரு பார்சலா? 68 00:03:28,251 --> 00:03:29,419 நான் அந்த கோபோவாக இருந்தால்? 69 00:03:29,502 --> 00:03:30,503 ஒரு செல்லப் பெயர் மாதிரி. 70 00:03:30,587 --> 00:03:32,422 என் அத்தை என்னை கோபோ என்று தான் அழைப்பார். 71 00:03:32,505 --> 00:03:34,674 இல்லை, என்னை யோ-யோ என்று அழைப்பார். 72 00:03:35,508 --> 00:03:37,719 என்ன? இது என்ன வேடிக்கை. 73 00:03:37,802 --> 00:03:40,222 யாரோ எனக்குத் தண்ணீர் பாட்டிலை தபால் அனுப்பியிருக்கிறார்களா? 74 00:03:40,305 --> 00:03:43,058 கடலிலும் குப்பை. தபாலிலும் குப்பை. 75 00:03:43,141 --> 00:03:45,393 இது நம் சுற்றுப்புற சூழ்நிலையைக் கெடுக்கும் மோசமான பிரச்சினை. 76 00:03:45,477 --> 00:03:48,313 உலகமே குப்பைகளின் கொண்டாட்டமாகப் போகிறது என்று தோன்றுகிறது. 77 00:03:50,815 --> 00:03:51,650 கிடைத்துவிட்டது. 78 00:03:54,903 --> 00:03:57,280 யாராவது பிளாஸ்டிக் பாட்டிலைப் போய் அனுப்புவார்களா? 79 00:03:57,364 --> 00:03:59,157 அது நான் தான்... 80 00:03:59,241 --> 00:04:00,825 உன் டிராவலிங் மாட் மாமா. 81 00:04:00,909 --> 00:04:03,036 சமீபத்தில் தான் வெளி உலகத்தின் விளிம்பில் பயணித்தேன், 82 00:04:03,119 --> 00:04:05,830 இந்த அறிவியல் வார்த்தை ஜாலமெல்லாம் சொல்லி உன்னை குழப்பப் போவதில்லை, 83 00:04:05,914 --> 00:04:08,583 கடலலைகளும் கரையும் சந்திக்கும் இடம் தான் அது. 84 00:04:09,751 --> 00:04:12,504 ஒரு பளபளப்பான, வித்தியாசமான கலைப்பொருள் அங்கே கிடந்தது. 85 00:04:12,587 --> 00:04:14,756 அதன் பெயர் சட்டென்று என் நினைவிற்கு வந்தது. 86 00:04:14,839 --> 00:04:15,840 பிஸில்! 87 00:04:15,924 --> 00:04:18,468 அதன் நோக்கம் எனக்கு உடனடியாக தெளிவாகப் புரிந்தது. 88 00:04:19,009 --> 00:04:20,178 ரகசியங்களை சேகரிப்பது. 89 00:04:21,971 --> 00:04:24,057 என் மீசையை நினைத்து பயமாக உள்ளது. 90 00:04:29,688 --> 00:04:31,773 அது சட்டென்று போய்விட்டது. 91 00:04:31,856 --> 00:04:33,942 நான் வருந்தினேனா என்றால், நிச்சயமாக வருந்தினேன். 92 00:04:34,025 --> 00:04:36,570 ஆனால் அதை வெளிக்காட்டினேனா என்றால், ஒரு தடவைகூட இல்லை. 93 00:04:42,158 --> 00:04:45,662 கவலைப்படாதே, கோபோ. ஹீரோக்களுக்கு வருத்தமான தருணங்கள் கொஞ்ச காலத்திற்குத் தான், 94 00:04:45,745 --> 00:04:47,914 பிறகு மாபெரும் வெற்றிகள் அவர்களை பின்தொடரும். 95 00:04:47,998 --> 00:04:50,375 இனி அதை இழக்கவே கூடாது என சபதம் செய்துள்ளேன். 96 00:04:50,458 --> 00:04:55,422 ஃப்ராகெல் ராக்கில் ஒரு அருங்காட்சியகம் அமைத்து, அதில் இந்த பிஸிலை வை, கோபோ. 97 00:04:55,505 --> 00:04:57,966 “டிராவலிங் மாட் மாமாவின் அருங்காட்சியகம் 98 00:04:58,049 --> 00:05:02,178 அல்லது... சபாஷ், டிராவலிங் மாட் மாமா” என நீ அதற்கு பெயரிடலாம். 99 00:05:02,262 --> 00:05:04,931 அன்புடன், உன் டிராவலிங் மாட் மாமா. 100 00:05:05,432 --> 00:05:09,561 “பி.கு: இந்த அரிய பிஸிலை நன்கு ஆவணப்படுத்த, 101 00:05:09,644 --> 00:05:12,606 காப்பகத்தினரை வந்து பார்க்க சொல்லியிருக்கிறேன்.” 102 00:05:12,689 --> 00:05:15,817 -காப்பகத்தினரையா? -ஆஹா! காப்பகத்தினர். 103 00:05:15,901 --> 00:05:18,153 முக்கியமான பொக்கிஷங்களைப் பாதுகாக்கிறவர்... 104 00:05:18,236 --> 00:05:20,655 ...பிஸிலின் ரகசியங்களைக் காப்பாற்றுவதில் நமக்கு உதவ வருகின்றனர். 105 00:05:21,406 --> 00:05:23,408 பிஸிலின் ரகசியங்கள், அருமை! 106 00:05:23,491 --> 00:05:25,076 குறிப்பாக எனக்காக, 107 00:05:25,160 --> 00:05:28,246 இப்பொழுது ரகசியங்கள் எதுவும் தெரியாத ஒருவனுக்காக. 108 00:05:29,539 --> 00:05:31,124 அது ரகசியமில்லை... 109 00:05:31,207 --> 00:05:34,669 ...எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. காப்பகத்தினர் வருகின்றனர். 110 00:05:34,753 --> 00:05:36,796 அவளுக்கு நிறைய விஷயங்கள் தெரியும், நிறைய பயணம் செய்துள்ளாள்... 111 00:05:37,422 --> 00:05:38,673 உண்மையில், அவள் என்னைப் போன்றவள். 112 00:05:38,757 --> 00:05:41,885 மாயாஜால உயிரினங்கள். 113 00:05:50,685 --> 00:05:55,565 அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் வசீகரமாக இருக்கிறாள். 114 00:05:55,649 --> 00:05:57,067 -ஆமாம். -ஆம், அழகாக இருக்கிறாள். 115 00:05:57,150 --> 00:05:58,735 -பிரகாசமாக! -அசத்தலாக. 116 00:05:58,818 --> 00:06:00,028 -கவர்ச்சியாக. -நிச்சயமாக. 117 00:06:00,111 --> 00:06:02,447 -சரி. சரி, சரி, சரி. என் கதைக்கு வாருங்கள். -என்ன... 118 00:06:04,491 --> 00:06:06,743 ஹேய், கிட்ட வந்து பார்க்கிறாயா, பூபர்? 119 00:06:06,826 --> 00:06:08,411 அவன் அங்கேயே இருக்கட்டும். 120 00:06:09,579 --> 00:06:13,375 சில ஃப்ராகெல்கள் மட்டும், மற்றவர்களை விட சிறந்தவர்களாக எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? 121 00:06:15,043 --> 00:06:16,628 அது பூபர் தான். 122 00:06:17,212 --> 00:06:19,631 -ஓ. ஆமாம். எனக்கு அது கேட்டது. -சரிதான். ஆம். 123 00:06:27,347 --> 00:06:29,432 தண்ணீர். 124 00:06:29,516 --> 00:06:32,310 இந்த நீர் ஈரமாக உள்ளது. 125 00:06:34,145 --> 00:06:36,147 -உனக்கு தாகமாக உள்ளதா? -என்ன... 126 00:06:36,231 --> 00:06:38,733 என்ன செய்கிறாய், ஜூனியர்? 127 00:06:38,817 --> 00:06:42,445 அது... வந்து, நான்... நாம் நிறைய நீர் வைத்திருக்கிறதினால், 128 00:06:42,529 --> 00:06:45,949 கொஞ்சம் நீரை செடிகளுக்கு ஊற்றவா? 129 00:06:46,032 --> 00:06:47,450 -வேண்டாம். -அந்த மரங்களுக்கு? 130 00:06:47,534 --> 00:06:49,077 -வேண்டாம். -அந்த காய்கறிகளுக்காவது? 131 00:06:49,160 --> 00:06:50,161 வேண்டாம்! 132 00:06:50,245 --> 00:06:53,164 இனி எதையும் நேசிக்கக் கூடாது. புரிகிறதா? 133 00:06:53,248 --> 00:06:55,750 புரிகிறது. 134 00:07:04,551 --> 00:07:05,844 தாகமாக உள்ளது. 135 00:07:09,556 --> 00:07:11,349 அட... என்னது... என்ன... 136 00:07:11,433 --> 00:07:12,934 -ஜூனியர்! அவளை தடுத்து நிறுத்து! -என்ன? 137 00:07:13,018 --> 00:07:14,853 சரி, அப்பா! 138 00:07:14,936 --> 00:07:16,438 சரி. 139 00:07:19,983 --> 00:07:24,362 ஒரு ஃப்ராகெல், நமது நீரை திருடுவது இதுவே கடைசியாக இருக்கட்டும். 140 00:07:25,280 --> 00:07:29,075 அதை பாதுகாக்கவும், பறைசாற்றவும் நாம் ஒரு வழியைக் கண்டுப்பிடிக்க வேண்டும். 141 00:07:29,159 --> 00:07:31,953 ஒரு நீரூற்றைப் போலவா? 142 00:07:32,037 --> 00:07:35,790 இல்லை. ஒரு நீரூற்றைப் போல! 143 00:07:35,874 --> 00:07:38,126 சரி, அப்பா. 144 00:07:38,209 --> 00:07:40,212 அந்த காப்பகத்தினர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம். 145 00:07:40,295 --> 00:07:42,923 மாட் மாமாவின் அருங்காட்சியகத்தை எங்கு வைப்பதென கண்டுப்பிடிக்கணும். 146 00:07:43,006 --> 00:07:44,758 ஆம்... 147 00:07:44,841 --> 00:07:47,636 என்றென்றும் இருட்டாக இருக்கும் குகை சரிபட்டு வருமா? 148 00:07:49,596 --> 00:07:51,139 இது கொஞ்சம் இருட்டாக உள்ளது. 149 00:07:51,223 --> 00:07:54,100 தெரியும். ஒட்டும் தரையுடைய குகையை நாம் முயற்சிக்க வேண்டும். 150 00:07:54,184 --> 00:07:56,770 இல்லை, அது பயங்கரமாக ஒட்டும். பூபர், நீ ரொம்ப அமைதியாக இருக்கிறாய். 151 00:07:56,853 --> 00:07:58,688 அவன் எதையோ மறைப்பதனால் அல்ல. 152 00:07:59,856 --> 00:08:02,234 பாறை அலமாறி கொண்ட குகையை முயற்சிக்க வேண்டும் போல. 153 00:08:03,985 --> 00:08:05,946 இது மிகவும் நன்றாக உள்ளது. 154 00:08:06,029 --> 00:08:07,906 பூபர் ஃப்ராகெலுக்கு மூன்று சியர்ஸ் சொல்லுங்கள். 155 00:08:07,989 --> 00:08:10,951 சியர்ஸ், சியர்ஸ், சியர்ஸ், சியர்ஸ்! 156 00:08:11,034 --> 00:08:11,993 -நான்கு சொல்லிவிட்டோம். -ஆம். 157 00:08:12,077 --> 00:08:13,578 அது ஒன்றுமில்லை. 158 00:08:14,412 --> 00:08:17,582 ஓ, "பாப் அண்ட் போப்" விளையாடி கொண்டாடலாமா? 159 00:08:19,584 --> 00:08:21,294 பாப் அண்ட் போப்? 160 00:08:21,378 --> 00:08:22,629 ஆ! ஓ, இல்லை. 161 00:08:22,712 --> 00:08:24,714 நான் என்ன செய்வது? நான்... அதை மறைக்கப் போகிறேன். 162 00:08:29,761 --> 00:08:31,888 -வெம்ப்ளே? -என்ன? 163 00:08:31,972 --> 00:08:34,349 -என்ன செய்திருக்கிறாய்? -வந்து... 164 00:08:34,890 --> 00:08:37,686 இல்லை ஹா... அந்த... பிஸில். 165 00:08:37,769 --> 00:08:39,895 -நீ பிஸிலை என்... -ஆம். 166 00:08:41,481 --> 00:08:43,692 ஹலோ? 167 00:08:43,775 --> 00:08:49,030 யாருக்காவது விருப்பம் இருந்தால், காப்பகத்தினர் வந்திருக்கிறார்கள் என்பதை சொல்லிவிடுகிறேன். 168 00:08:49,823 --> 00:08:51,324 நான்தான் அது. ஹாய். 169 00:08:51,408 --> 00:08:52,826 காப்பகத்தினர். 170 00:08:52,909 --> 00:08:54,828 வணக்கம். 171 00:08:54,911 --> 00:08:56,746 என் பெயர் ரெட்! 172 00:08:56,830 --> 00:08:59,124 ஹலோ, என் அருமை குட்டிகளே. 173 00:08:59,207 --> 00:09:00,250 -ஹலோ. -ஹாய். 174 00:09:00,333 --> 00:09:04,296 -வருக. -சரி, அந்த பிஸில் எங்கே? 175 00:09:04,379 --> 00:09:06,840 ஓ, சரி, அது... 176 00:09:06,923 --> 00:09:10,427 அட, இல்லை. பிஸிலைக் காணவில்லை. 177 00:09:10,510 --> 00:09:12,470 அதற்கு என்ன ஆயிற்று? 178 00:09:19,519 --> 00:09:22,981 உங்களிடம் உண்மையில் பிஸில் இருந்தது தானே? 179 00:09:23,064 --> 00:09:24,190 ஓ, ஆம். நிச்சயமாக. 180 00:09:24,274 --> 00:09:26,484 அதைப் பற்றி கனவு காணவில்லையே? 181 00:09:26,568 --> 00:09:27,861 -இல்லை, இல்லை, இல்லை. -ஓ, இல்லை. 182 00:09:27,944 --> 00:09:32,282 ஆனால் நான் உங்களிடம் சில உயிர்ப்புள்ள கனவுகளைப் பற்றி பேச விரும்புகிறேன். 183 00:09:32,365 --> 00:09:36,161 -பிஸிலை கண்டுப்பிடிப்பது தான் என் கனவு. சரியா? -அது பிஸிலை கண்டுப்பிடிப்பதற்கான துப்பு. 184 00:09:36,244 --> 00:09:38,914 -இதோ, பிஸில். -சரி, நாங்கள் அந்த பிஸிலை கண்டுப்பிடிப்போம். 185 00:09:38,997 --> 00:09:39,998 சத்தியமாக செய்வோம். 186 00:09:40,081 --> 00:09:44,002 சரி, நீ ஒரு நேர்மையான குட்டி ஃப்ராகெல், நான் உன்னை நம்புகிறேன். 187 00:09:44,085 --> 00:09:47,422 ஆனால் இந்த பயணத்தில் உன் உடை தான், உன் பெரிய சொத்தாக இருக்குமானால், 188 00:09:47,505 --> 00:09:50,008 நான் ஏமாற்றம் அடைவேன். 189 00:09:50,717 --> 00:09:51,718 எனக்கு அது பிடித்துள்ளது தான். 190 00:09:51,801 --> 00:09:53,637 அது அழகான தோற்றத்தைத் தருகிறது. 191 00:09:53,720 --> 00:09:55,472 ஓ, சரி... ஆம். 192 00:09:55,555 --> 00:09:57,766 என்னிடம் இரண்டு உள்ளன. 193 00:09:59,100 --> 00:10:02,729 -பிஸில். நான் சென்று பிஸிலை கண்டுபிடிக்கிறேன். -சரி, நன்றி. 194 00:10:02,812 --> 00:10:04,397 அது இங்கே இல்லை. 195 00:10:04,481 --> 00:10:07,108 அந்த பிஸிலை ஏன் என் வால் எலும்பில் வைத்தாய்? 196 00:10:07,192 --> 00:10:09,903 நீயே கவனித்திருப்பாய், இதை எளிதில் பார்த்துவிடலாம். 197 00:10:11,321 --> 00:10:13,031 ஆம், இப்போதுதான் புரிகிறது. 198 00:10:13,114 --> 00:10:14,199 ஆனால் கவலைப்படாதே. 199 00:10:14,282 --> 00:10:17,035 நாம் பதுங்கிச் சென்று அதை மீண்டும் அருங்காட்சியகத்தில் வைத்தாலே போதும். 200 00:10:17,118 --> 00:10:19,037 -அப்படியா? -எப்படி என்று சொல்கிறேன்... 201 00:10:21,122 --> 00:10:23,959 நான் உலகின் பழமையான ஃப்ராகெல் போல மாறுவேடம் அணிந்து, 202 00:10:24,042 --> 00:10:27,003 உலகின் பழமையான ஃப்ராகெல் தூங்கும் வரை காத்திருப்பேன். 203 00:10:27,087 --> 00:10:30,674 அவர் தூங்கியதும், எனக்கு தூக்கம் வருகிறது என்று எல்லோருக்கும் ஒரு குறிப்பு எழுதுவேன், 204 00:10:30,757 --> 00:10:34,386 நான் என்ன செய்கிறேன் என்று யாருக்கும் தெரியாது, அருங்காட்சியகத்திற்கு சுரங்கப்பாதையைத் தோண்டுவேன். 205 00:10:34,469 --> 00:10:37,055 மெர்கெல் ராணி. 206 00:10:38,473 --> 00:10:42,185 பின்னர் ஹென்ச்சி உள்ளே நுழைந்து... 207 00:10:42,269 --> 00:10:44,312 உலகின் பழமையான ஃப்ராகெல் நீ இல்லை என சொல்வாள். 208 00:10:44,396 --> 00:10:45,480 அதற்கு நானோ... 209 00:10:45,564 --> 00:10:46,898 அது நான் தான் என்பேன். 210 00:10:46,982 --> 00:10:49,276 -அதற்கு அவள்... -அதை நிரூபித்துக்காட்டு என்பாள். 211 00:10:49,359 --> 00:10:53,113 -அதற்கு நான்... -நான்... மிகவும் வயதானவன். 212 00:10:53,196 --> 00:10:54,406 பொறு, என்ன? 213 00:10:54,489 --> 00:10:58,201 நீ இதை உன் சட்டைக்குள் ஒளித்து வைத்து, மீண்டும் அலமாரியில் வைக்கலாமே? 214 00:11:00,328 --> 00:11:02,706 இது விநோதமாக உள்ளது. இது சரிவரலாம். 215 00:11:02,789 --> 00:11:05,208 சரி, இன்னும் ஒரு முறை, பூபர்? 216 00:11:05,292 --> 00:11:08,420 கண்டிப்பாக, ஏன் கூடாது? எது தவறாகும்... 217 00:11:08,503 --> 00:11:11,840 அது வேலை செய்பும் என்று நினைத்தேன். 218 00:11:11,923 --> 00:11:14,134 வெம்ப்ளே, என் வாலை விடு. 219 00:11:15,427 --> 00:11:17,971 சரி, சில காயங்கள் ஏற்பட்டுவிட்டன. 220 00:11:18,054 --> 00:11:19,639 இன்னும் இது சிக்கியுள்ளது. 221 00:11:19,723 --> 00:11:22,601 அருமை. நான் மறைக்க விரும்பும் ஒன்று, 222 00:11:22,684 --> 00:11:25,687 ப்ராகெல் ராக் முழுவதும் தேடிக் கொண்டிருக்கும் பொருளில் ஒளிந்துள்ளது. 223 00:11:25,770 --> 00:11:29,316 அனைவரும் பிஸிலை தேடுகிறார்கள் என எனக்குத் தோன்றவில்லை, பூபர். 224 00:11:29,399 --> 00:11:32,736 -அனைவரும் பிஸிலைத் தேடுகிறார்கள். -நீங்கள் அதை பார்த்தீர்களா? 225 00:11:32,819 --> 00:11:33,987 இல்லை. 226 00:11:34,070 --> 00:11:35,697 க... கண்டிப்பாக இல்லை. 227 00:11:35,780 --> 00:11:38,033 நீ அதைப் பார்த்துவிட்டால் எங்களுக்கு தெரிவி. 228 00:11:40,785 --> 00:11:43,538 ஓ, அருமை. இது மிகவும் சரியானது. 229 00:11:50,003 --> 00:11:51,922 நான் விசித்திரமானவனாக இருந்தால்? 230 00:11:52,547 --> 00:11:54,883 எனக்கு யாரையும் பிடிக்காமல் இருந்தால்? 231 00:11:56,176 --> 00:11:59,429 சுவர்கள் குகையாக மாறி, பாறைகள் அனைத்தும் விழுந்தால் 232 00:12:01,890 --> 00:12:03,975 எனக்கு பயமாக இருந்தால்? 233 00:12:04,059 --> 00:12:06,645 மேலும் எனக்கு அவமானமாக இருந்தால்? 234 00:12:06,728 --> 00:12:10,023 அதோடு இந்த வால் எலும்பும், அதில் ஒளிரும் பிரகாசமும் 235 00:12:10,106 --> 00:12:12,776 என் குறைகள் அனைத்தையும் வெளிச்சமாக்கினால்? 236 00:12:13,777 --> 00:12:17,405 எனவே அது ஒளிருமா, ஒளிர்ந்து சென்றுவிடுமா? 237 00:12:19,908 --> 00:12:24,079 என்னால் மற்ற அனைவரையும் போல் இருக்க முடியுமா? 238 00:12:24,829 --> 00:12:27,958 ஏனென்றால் ஒவ்வொரு முறை வெளிச்சம் குறையும் போதும் 239 00:12:28,041 --> 00:12:30,418 முழங்கால்கள் நடுங்கவும், என் தலை சுற்றவும் தொடங்குகின்றன 240 00:12:30,502 --> 00:12:33,630 என் வால் எலும்பை அவை உற்றுப் பார்க்கும் என்று எனக்கு பயமாக உள்ளது 241 00:12:33,713 --> 00:12:35,048 அது உண்மை 242 00:12:36,883 --> 00:12:39,970 என் மனம் குழப்பமடைந்துள்ளது என்னால் மனஅழுத்தத்தை குறைக்க முடியவில்லை 243 00:12:40,053 --> 00:12:42,764 ஒவ்வொரு அசைவையும் நான் சந்தேகிக்கிறேன் 244 00:12:42,847 --> 00:12:45,225 இந்த நாளின் இறுதியில் 245 00:12:45,308 --> 00:12:48,228 இது தொடர்ந்து ஒளிரவே நான் விரும்புகிறேன் 246 00:12:48,311 --> 00:12:51,231 இது தொடர்ந்து ஒளிரவே நான் விரும்புகிறேன் 247 00:12:51,314 --> 00:12:57,779 இது ஒளிருவதை நிறுத்தவே நான் விரும்புகிறேன் 248 00:13:01,533 --> 00:13:03,118 ஆம். 249 00:13:03,201 --> 00:13:06,746 ஒரு சாக்ஸ். அது ஒளிருவதை நான் நிறுத்திவிட்டேன். 250 00:13:08,415 --> 00:13:09,374 நீ எனக்கு பிறகு நன்றி சொல்லலாம். 251 00:13:12,836 --> 00:13:16,506 கடற்கரையில் மறுசுழற்சித் தொட்டியை நோக்கி நடப்பது எவ்வளவு கடினம் தெரியுமா? 252 00:13:21,803 --> 00:13:22,846 தெரியுமா, ஸ்புராக்கெட், 253 00:13:22,929 --> 00:13:25,891 என் நாள் முழுவதையும் கடலில் இருந்து பிளாஸ்டிக்கை அகற்ற செலவழிப்பேன், 254 00:13:25,974 --> 00:13:29,436 ஆனால் மற்ற அனைவரும் அக்கறை இல்லாமல் குப்பைகளை வீசிக்கொண்டே இருந்தால், 255 00:13:29,519 --> 00:13:31,479 அதில் பயனில்லை தானே? 256 00:13:31,563 --> 00:13:35,483 அந்த குப்பைகளை இந்த கருவிக்காகவாவது என்னால் பயன்படுத்த முடிந்ததே. 257 00:13:41,031 --> 00:13:43,450 இப்படித்தான் டாக் பிஸ்கட்டை நனைப்பார். 258 00:13:46,703 --> 00:13:48,038 கெட்டியாகிவிட்டது. 259 00:13:48,997 --> 00:13:51,708 இங்கே பார், ஸ்புராக்கெட், சில பிளாஸ்டிக் குப்பைகள். 260 00:13:51,791 --> 00:13:54,544 நான் இதை வைத்து என்ன செய்ய வேண்டும்? மீண்டும் கடலில் எறிந்துவிடவா? 261 00:13:54,628 --> 00:13:57,672 கோபோ என்ற ஒரு போலியான நபருக்கு அனுப்பவா? 262 00:13:57,756 --> 00:14:01,301 என்னிடம் ஒரு விசித்திரமான யோசனை உள்ளது. நான் இதை மறுசுழற்சித் தொட்டியில் போட்டால் என்ன? 263 00:14:02,344 --> 00:14:03,637 ஒரு நிமிடம் பொறு. 264 00:14:07,182 --> 00:14:08,516 அடக் கடவுளே. 265 00:14:08,600 --> 00:14:11,645 கடற்கரையில் மறுசுழற்சித் தொட்டியே இல்லை, ஸ்புராக்கெட். 266 00:14:12,312 --> 00:14:15,106 யாராவது ஏதாவது செய்ய வேண்டும். நான் ஏதாவது செய்ய வேண்டும். 267 00:14:15,190 --> 00:14:18,276 நான் மற்றவரைப் போல இருக்க வேண்டியதில்லை. நான் தீர்வின் ஒரு அங்கமாக இருப்பேன். 268 00:14:19,653 --> 00:14:20,737 ஓ, அன்பே. 269 00:14:21,321 --> 00:14:23,198 நிறைய பிஸ்கட்டுகள் உள்ளன. 270 00:14:26,618 --> 00:14:28,787 -இல்லை. -இல்லை, வெம்ப்ளே. இதில் பயனில்லை. 271 00:14:28,870 --> 00:14:30,622 இது ரொம்பவே சிக்கியுள்ளது. 272 00:14:30,705 --> 00:14:33,833 -இருவரும் எதைப் பற்றி பேசுகிறீர்கள்? -ஓ! அது... 273 00:14:33,917 --> 00:14:35,961 -வந்து... சும்மா... -பூபருடைய வால்... 274 00:14:36,044 --> 00:14:39,005 -அனைவரும் கை தட்டுங்கள்! கை தட்டுங்கள். -ஆமாம். 275 00:14:39,089 --> 00:14:41,007 அது பிஸிலா என்ன? 276 00:14:41,091 --> 00:14:44,052 -அது உன் வால் எலும்பில் என்ன செய்கிறது? -பிஸிலா? 277 00:14:44,135 --> 00:14:47,639 பூபர் இங்கே தனது ஆடைகளை இஸ்திரி செய்து கொண்டிருந்தான்... அப்படி செய்யும்போது, 278 00:14:47,722 --> 00:14:49,849 பிஸிலின் மீது உட்கார்ந்துவிட்டான். 279 00:14:49,933 --> 00:14:52,102 -இப்போது, அது சிக்கிக்கொண்டது. -ஆமாம். 280 00:14:52,185 --> 00:14:54,938 -இதில் அவன் தவறு எதுவுமில்லை. -ஒன்றுமில்லை. 281 00:14:55,021 --> 00:14:58,275 ஒருவரின் குணத்தை மதிப்பிடுவதில் சிறந்தவள் என நான் என்னை கருதுகிறேன்... 282 00:15:00,151 --> 00:15:03,071 ...நீ கூறிய அனைத்தையும் நான் நம்புகிறேன். நான் உதவி செய்கிறேன். 283 00:15:03,154 --> 00:15:04,614 -நல்லது. நன்றி. -தயவுசெய். 284 00:15:04,698 --> 00:15:07,576 முயற்சிக்கலாம். இதை எடுத்துவிடுவோம். 285 00:15:07,659 --> 00:15:10,495 -நான் அதை அப்படியே இழுத்துவிடுகிறேன். தயாரா... -சரி. 286 00:15:13,540 --> 00:15:16,668 ஓ, நீங்கள் டக்-ஓ-டெய்ல்ஸ் விளையாடுகிறீர்களா? 287 00:15:16,751 --> 00:15:17,794 அது, வந்து... 288 00:15:17,878 --> 00:15:19,588 அந்த பிஸில்! 289 00:15:19,671 --> 00:15:21,089 -நான் விவரிக்கிறேன். -என்ன... 290 00:15:21,172 --> 00:15:23,842 அந்த... பிஸில் கீழே விழுந்தது... 291 00:15:23,925 --> 00:15:27,512 ...பூபர் அதைப் பிடிக்க, தனது வால் எலும்பை வீரமாக நீட்டினான்... 292 00:15:27,596 --> 00:15:29,973 என்ன... பொறு. பூபர் பிஸிலில் உட்கார்ந்ததாக தானே 293 00:15:30,056 --> 00:15:32,809 -என்னிடம் சொன்னாய். -இருங்கள். நான் இதை சரிசெய்கிறேன். 294 00:15:32,893 --> 00:15:34,686 சரி, பூபர். திரும்பு. 295 00:15:34,769 --> 00:15:37,272 -சரி. -இதோ எடுத்துவிடலாம். 296 00:15:37,355 --> 00:15:39,524 நீ பாதுகாப்பான கரங்களில் தான் இருக்கிறாய், பூபர். இதோ. 297 00:15:39,608 --> 00:15:41,109 -கண்களை மூடாதே! -மெல்லமாக சுற்று. 298 00:15:41,192 --> 00:15:43,069 நாங்கள் சுற்றுகிறோம். 299 00:15:43,153 --> 00:15:45,947 மெல்லமாக சுற்று... ஓ! இறக்கி விடு. 300 00:15:46,656 --> 00:15:48,950 ஹே, நண்பர்களே. நான்... ஓ! கவனியுங்கள்... 301 00:15:49,034 --> 00:15:51,786 ஹே... என்ன... இங்கு என்ன நடக்கிறது? 302 00:15:54,789 --> 00:15:58,585 பிஸிலுக்கு உயிர் வந்து, பூபரை விடாமல் பிடித்துக்கொண்டது. 303 00:15:59,753 --> 00:16:00,670 என்ன... என்ன? 304 00:16:00,754 --> 00:16:04,758 பிஸில் அங்கு எப்படி சென்றிருந்தாலும் பரவாயில்லை. பூபர் நமது நண்பன், அவனுக்கு நம் உதவி தேவை. 305 00:16:04,841 --> 00:16:08,553 பிரச்சினையை யாரால் தீர்க்க முடியும் என தெரியும். 306 00:16:09,721 --> 00:16:12,682 -டூஸர்களால் எதையும் சரிசெய்ய முடியும். -டூஸர்களால் முடியும். 307 00:16:12,766 --> 00:16:15,101 -ஆம். ஆமாம். -அது சரியாகிவிடும். 308 00:16:16,561 --> 00:16:17,771 என்னால் அதை உணர முடிகிறது. 309 00:16:17,854 --> 00:16:19,564 -அப்படி தோன்றவில்லை. -ஹே. எனக்குத் தோன்றுகிறது. 310 00:16:24,861 --> 00:16:27,072 இதை சரிசெய்ய சில மணி நேரங்கள் ஆகும். 311 00:16:27,656 --> 00:16:30,283 ஆம்! சரி! அருமையான விஷயம்! 312 00:16:30,367 --> 00:16:32,035 இல்லை. இது சிக்கியுள்ளது. 313 00:16:32,118 --> 00:16:34,871 நாம் கிரீஸ்பெர்ரி இலைகளை உன் மீது தேய்க்கலாம், பூபர். 314 00:16:34,955 --> 00:16:37,707 இல்லை, இல்லை. பாறைகளுக்கு நடுவே பிஸிலை பொருத்தி, உன்னை 315 00:16:37,791 --> 00:16:39,292 பாறையிலிருந்து தள்ளிவிடுகிறோம்! 316 00:16:39,376 --> 00:16:40,585 முடியாது! 317 00:16:40,669 --> 00:16:44,381 நாம் வட்டமாக நின்று, கைகளைப் பிடித்து, நடனமாட வேண்டும். 318 00:16:47,342 --> 00:16:49,261 போதும்! 319 00:16:49,344 --> 00:16:52,722 பிஸிலை கண்டிப்பாக அருங்காட்சியகத்திற்குள் வைக்க வேண்டும் என எல்லோரும் நினைத்தால், 320 00:16:52,806 --> 00:16:56,601 அது என் வாலில் சிக்கியவாறு தான் அருங்காட்சியகத்தை சென்றடையும். 321 00:16:59,813 --> 00:17:03,149 அடக்கி ஆளும் என் அப்பாவிற்காக நீருற்று உருவாக்குகிறேன் 322 00:17:03,233 --> 00:17:06,861 என் அப்பா கோபப்படாமல் இருக்க நீருற்றை உருவாக்குகிறேன் 323 00:17:06,945 --> 00:17:08,822 அச்சோ. ஆஹா, கனமாக இருக்கிறது. 324 00:17:08,905 --> 00:17:11,574 ஓ, உன்னைப் பாரேன். 325 00:17:11,658 --> 00:17:14,369 சிறிய மரக்கன்று. 326 00:17:15,786 --> 00:17:17,581 உன்னைப் பாரேன். 327 00:17:18,164 --> 00:17:22,002 தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச விரும்பினாலும், நான் அப்படி செய்யக்கூடாது. 328 00:17:22,669 --> 00:17:24,880 செய்யக்கூடாது என்று அப்பா சொல்லியிருக்கிறார். 329 00:17:24,963 --> 00:17:28,257 ஆனால் இந்த ஒருமுறை மட்டும் நீர் ஊற்றலாமே. 330 00:17:30,635 --> 00:17:32,470 நீ என் சின்ன மகன் மாதிரி. 331 00:17:32,554 --> 00:17:34,764 என்னுடைய ஜூனியர் போல. 332 00:17:34,848 --> 00:17:37,767 ஜூனியர் ஜூனியர். 333 00:17:37,851 --> 00:17:39,978 ஆம். எனக்கு பிடித்திருக்கிறது. 334 00:17:41,146 --> 00:17:43,815 ஜூனியர் ஜூனியர், உனக்காக கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. 335 00:17:53,074 --> 00:17:55,827 இப்போது இங்கே வசிக்கிறேன் என்று நினைக்கிறேன். 336 00:17:56,703 --> 00:17:58,788 அமைதியாகவாவது இருக்கிறதே. 337 00:17:58,872 --> 00:18:00,332 ஹாய்! 338 00:18:00,415 --> 00:18:02,042 ஹாய், என் பெயர் ஜூகி. 339 00:18:02,125 --> 00:18:04,753 இப்போதுதான் குடிவந்தாயா? வருக! 340 00:18:04,836 --> 00:18:07,255 சரி, உன்னைத் தனியாக விடுகிறேன். 341 00:18:09,841 --> 00:18:13,887 மன்னிக்கவும். என் நடை எவ்வளவு மென்மையானது என்பதை சில நேரம் மறந்துவிடுகிறேன். 342 00:18:15,263 --> 00:18:18,308 உன் வாலில் "பிஸிலின் ரகசியங்கள்" போல இருக்கும் ஒன்றை வைத்துக்கொண்டு, 343 00:18:18,391 --> 00:18:21,353 நீ ஏன் அருங்காட்சியகத்தின் அலமாரியில் அமர்ந்திருக்கிறாய்? 344 00:18:21,436 --> 00:18:25,523 ஓ, யாராவது பிஸிலைப் பாதுகாக்க இருக்க வேண்டும் என்று... இப்போதுதான் நினைத்தேன். 345 00:18:25,607 --> 00:18:27,150 நம் உடலுடன் 346 00:18:27,234 --> 00:18:29,653 இணைந்திருப்பதைவிட, வேறு எது பாதுகாப்பானதாக இருக்கும்? 347 00:18:30,987 --> 00:18:35,408 என் வால் எலும்பை மறைப்பதற்காக நானும் நிறைய நேரம் செலவிடுவேன். 348 00:18:35,492 --> 00:18:38,954 -என்ன? -“ஷ்” குளத்திற்கு அருகில் தான் நான் வளர்ந்தேன். 349 00:18:39,037 --> 00:18:40,997 -எந்த குளம்? -ஷ். 350 00:18:41,581 --> 00:18:45,210 -எந்த குளம்? -இல்லை, இல்லை. அதன் பெயரே “ஷ் குளம்” தான். 351 00:18:45,877 --> 00:18:46,920 ஓ, மன்னிக்கவும். 352 00:18:47,003 --> 00:18:50,382 -கடவுளே, எப்பவும் இப்படி நடந்திருக்குமே? -இல்லை, இதுதான் முதல் முறை. 353 00:18:50,465 --> 00:18:51,466 மன்னிக்கவும். 354 00:18:51,550 --> 00:18:54,302 சரி, நான் வளர்ந்த இடத்தில், பிரகாசமாக நிறைய கிடையாது. 355 00:18:54,386 --> 00:18:57,097 -பிரகாசமானதா? -நான் மட்டும்தான் என்று நினைத்தேன். 356 00:18:57,180 --> 00:18:59,307 நீங்களும் பிரகாசிப்பீர்களா? 357 00:18:59,391 --> 00:19:02,811 நீங்கள் பிரகாசிப்பீர்களா? ஏனெனெனில் நான் பிரகாசிக்க மாட்டேன். ஏன் பிரகாசிக்கணும்? 358 00:19:02,894 --> 00:19:05,438 சரி... வேலைக்காக நீண்டதூரம் பயணிப்பீர்களா? 359 00:19:05,522 --> 00:19:07,691 நானும் பிரகாசிக்கிறேன். 360 00:19:07,774 --> 00:19:11,111 எனக்குள்ளேயே நான் நிம்மதியை உணரும்போதெல்லாம். 361 00:19:11,820 --> 00:19:13,613 அது அற்புதமானது. 362 00:19:13,697 --> 00:19:17,909 என் பிரகாசத்தை மறைக்கும் ஆசையில், என் வாலை தண்ணீரில் நனைத்தவாறு, 363 00:19:17,993 --> 00:19:19,744 குளத்தின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு, 364 00:19:19,828 --> 00:19:22,372 என் வாழ்வின் பெரும்பகுதியை தனிமையில் கழித்தேன். 365 00:19:22,455 --> 00:19:26,877 அதன் பிறகு ஒருநாள், என்னால் நிறைய முடியும் என்று நினைத்தேன். 366 00:19:28,253 --> 00:19:30,547 நான் நானாக இருக்கலாம். 367 00:19:31,131 --> 00:19:33,049 சில நேரங்களில் நான் கனவு காணும்போது 368 00:19:33,133 --> 00:19:37,804 என்னுள் நான் விரும்பும் ஒரு சிறந்த ரகசிய இடத்தைப் பற்றி 369 00:19:37,888 --> 00:19:40,181 என்னை மறைத்துக்கொண்டு 370 00:19:40,265 --> 00:19:43,935 அதன் பிறகு நான் வித்தியாசமாக தோன்றுவதாக உணர்கிறேன் 371 00:19:44,019 --> 00:19:48,690 நான் இன்னும் நிறைய செய்ய வேண்டிய நேரம் இது 372 00:19:54,487 --> 00:19:56,323 என்னால் காற்றை துரத்த முடியும் 373 00:19:56,406 --> 00:19:58,825 என்னால் மழையை துரத்த முடியும் 374 00:19:58,909 --> 00:20:01,161 மின்னல் வேகத்தில் என்னால் தடத்தைக் கண்டுபிடிக்க முடியும் 375 00:20:01,244 --> 00:20:02,996 மீண்டும் அதை மின்னச் செய்யமுடியும் 376 00:20:03,079 --> 00:20:05,206 என்னால் சூரியனைச் சுவைக்க முடியும் 377 00:20:05,290 --> 00:20:07,500 என்னால் வானத்தைச் சுவைக்க முடியும் 378 00:20:07,584 --> 00:20:09,252 என்னால் உலகத்தைச் சுவைக்க முடியும் 379 00:20:09,336 --> 00:20:11,838 என் இதயம் பறக்க தொடங்கியது முதல் அது என்னைத் துரத்துகிறது 380 00:20:11,922 --> 00:20:13,381 என்னால் காற்றைத் துரத்த முடியும் 381 00:20:16,635 --> 00:20:18,720 சில நேரங்களில் என்னில் ஒரு அங்கம் 382 00:20:18,803 --> 00:20:23,433 என் இதயத்தில் ஊற்றெடுத்து, பறக்க விரும்புகிறது 383 00:20:23,516 --> 00:20:25,060 உயரமாக பறக்க 384 00:20:25,560 --> 00:20:29,481 தொடங்கும் உணர்வு வரும்போது இதயத்திலிருந்து பறக்க அனுமதித்தேன் 385 00:20:29,564 --> 00:20:33,610 என்னால் மேலும் மேலும் பறக்க முடியும் 386 00:20:35,695 --> 00:20:37,781 -என்னால் காற்றை துரத்த முடியும் -என்னால் காற்றை துரத்த முடியும் 387 00:20:37,864 --> 00:20:39,866 -என்னால் மழையை துரத்த முடியும் -என்னால் மழையை துரத்த முடியும் 388 00:20:39,950 --> 00:20:42,285 மின்னல் வேகத்தில் என்னால் தடத்தைக் கண்டுபிடிக்க முடியும் 389 00:20:42,369 --> 00:20:44,162 மீண்டும் அதை மின்னச் செய்யமுடியும் 390 00:20:44,246 --> 00:20:46,373 -என்னால் சூரியனைச் சுவைக்க முடியும் -என்னால் சூரியனைச் சுவைக்க முடியும் 391 00:20:46,456 --> 00:20:48,500 -என்னால் வானத்தைச் சுவைக்க முடியும் -என்னால் வானத்தைச் சுவைக்க முடியும் 392 00:20:48,583 --> 00:20:51,044 என்னால் உலகத்தைச் சுவைக்க முடியும் அது என்னைத் துரத்துகிறது 393 00:20:51,127 --> 00:20:53,129 என் இதயம் பறக்கத் தொடங்கும்போது 394 00:20:53,213 --> 00:20:54,965 -என்னால் காற்றைத் துரத்த முடியும் -என்னால் காற்றைத் துரத்த முடியும் 395 00:20:55,048 --> 00:20:57,175 -என்னால் காற்றைத் துரத்த முடியும் -என்னால் காற்றைத் துரத்த முடியும் 396 00:20:57,259 --> 00:21:01,221 என்னால் காற்றைத் துரத்த முடியும் 397 00:21:04,140 --> 00:21:05,392 நான் தனிமையில் இருப்பதாக நினைத்தேன். 398 00:21:06,142 --> 00:21:08,562 பிரகாசிப்பது மோசமான விஷயம் என்று நினைத்தேன். 399 00:21:08,645 --> 00:21:11,690 பிரகாசிப்பது மோசமான விஷயமாக இருக்க முடியாது. 400 00:21:11,773 --> 00:21:12,983 என்னைப் பார். 401 00:21:13,066 --> 00:21:15,860 நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். 402 00:21:19,114 --> 00:21:20,865 என்... 403 00:21:23,910 --> 00:21:26,121 அற்புத-பிஸில். 404 00:21:26,204 --> 00:21:28,582 அற்புத-வால் எலும்பு. 405 00:21:30,667 --> 00:21:33,795 என் மீசையை நினைத்து பயப்படுகிறேன். 406 00:21:33,879 --> 00:21:37,257 -என்ன நடக்கிறது, பூபர்? -என்னவாக இருந்தாலும், உன்னை நேசிக்கிறோம்! 407 00:21:37,340 --> 00:21:40,760 நீ கவலைப்படாதே. நடக்காத விஷயத்தைப் பற்றி நான் அவர்களிடம் சொல்லவில்லை. 408 00:21:40,844 --> 00:21:43,722 நண்பர்களே, உங்கள் அனைவரிடமும் நான் ஒன்றை காட்ட வேண்டும், 409 00:21:43,805 --> 00:21:46,892 அப்புறம்... அது உங்களுக்கு பிடிக்காதோ என்று கவலையாக உள்ளது. 410 00:21:46,975 --> 00:21:48,018 என்ன? 411 00:21:48,810 --> 00:21:50,020 இதுதான் அது. 412 00:21:51,313 --> 00:21:54,983 -இது வித்தியாசமாக இருக்கிறதே என நினைப்பீர்கள்... -இது உன் வாலில் ஒரு விருந்து போல. 413 00:21:55,066 --> 00:21:56,651 மிகவும் அருமை! 414 00:21:56,735 --> 00:21:59,154 இது நான் கண்ட கனவில் வந்ததைப் போல் உள்ளது. 415 00:21:59,237 --> 00:22:01,156 என் கனவுகளுக்கு மாய சக்திகள் உள்ளன. 416 00:22:01,239 --> 00:22:02,949 இது விநோதமாக இருப்பதாக தோன்றவில்லையா? 417 00:22:03,033 --> 00:22:04,451 விநோதமான அற்புதம். 418 00:22:05,285 --> 00:22:07,746 ஒளிரு, வாலே. ஏதாவது செய். 419 00:22:09,080 --> 00:22:14,085 இப்போது பிஸில் இங்கே பாதுகாப்பாக உள்ளது... 420 00:22:14,169 --> 00:22:17,714 ஓ, டிராவலிங் மாட்டின் டிராவலிங் மாட் அருங்காட்சியகம்... சபாஷ், மாட் அருங்காட்சியகம். 421 00:22:17,797 --> 00:22:19,716 அடடா, இது அருமையாக இருக்கிறது. 422 00:22:19,799 --> 00:22:24,763 நிச்சயமாக இருக்கும். அதைத் திறந்தவுடன், இங்கே என் வேலை முடிந்தது. 423 00:22:24,846 --> 00:22:29,893 பூபர், நாம் அனைவரும் நமக்கான வழியில் பிரகாசிக்கிறோம். 424 00:22:29,976 --> 00:22:31,519 உனக்கு ஒன்று தெரியுமா? 425 00:22:31,603 --> 00:22:36,066 நாம் நாமாக இருக்கையில், சிறப்பான சுயத்துடன் மட்டுமே இருக்க முடியும். 426 00:22:36,149 --> 00:22:37,150 ஆம். 427 00:22:38,860 --> 00:22:40,695 நீங்கள் பொறுமையாக இருப்பதை என்னால் நம்பமுடியவில்லை! 428 00:22:40,779 --> 00:22:42,113 ஓ, நன்றி. 429 00:22:43,448 --> 00:22:46,409 இதோ. மேலும்... 430 00:22:46,493 --> 00:22:47,702 பூம்! 431 00:22:47,786 --> 00:22:49,412 குப்பைத் தொட்டியில் பாட்டில்! 432 00:22:49,496 --> 00:22:51,414 குப்பைத் தொட்டியில் பாட்டில் 433 00:22:51,498 --> 00:22:53,124 குப்பைத் தொட்டியில் பாட்டில் 434 00:22:54,626 --> 00:22:58,255 இது உலகிலேயே மிகவும் எளிமையான விஷயம், ஏற்கனவே இது மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. 435 00:22:58,338 --> 00:23:00,882 கடலுக்குள் செல்ல வேண்டிய ஒரு பாட்டில் குறைந்துவிட்டது. 436 00:23:02,175 --> 00:23:04,844 எல்லாம் சிறிய விஷயங்களைப் பற்றியது தான். 437 00:23:12,018 --> 00:23:14,020 நாம் யாராக இருந்தாலும் சரி, 438 00:23:14,104 --> 00:23:18,024 நாம் வெளியேயோ அல்லது உள்ளுக்குள்ளோ பிரகாசித்தாலும் சரி, 439 00:23:18,108 --> 00:23:21,486 நம்மிடம் இருக்கும் சிறப்பான விஷயத்தை நாம் விரும்பும் போது, 440 00:23:21,570 --> 00:23:25,991 அது உலகின் தலைசிறந்த புதையலாக மாறும். 441 00:25:03,838 --> 00:25:05,840 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்