1 00:00:25,318 --> 00:00:27,237 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:27,320 --> 00:00:29,406 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:29,489 --> 00:00:31,491 இசை முழங்கட்டும் 4 00:00:31,575 --> 00:00:33,410 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:33,493 --> 00:00:35,704 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:35,787 --> 00:00:37,747 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:37,831 --> 00:00:39,374 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:39,457 --> 00:00:40,417 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:40,500 --> 00:00:41,334 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:41,418 --> 00:00:42,419 ரெட். 11 00:00:45,755 --> 00:00:47,215 ஜூனியர்! 12 00:00:47,299 --> 00:00:48,633 ஹலோ! 13 00:00:50,218 --> 00:00:51,344 என் முள்ளங்கி. 14 00:00:52,470 --> 00:00:54,431 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:54,514 --> 00:00:56,558 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:56,641 --> 00:00:58,643 இசை முழங்கட்டும் 17 00:00:58,727 --> 00:01:01,187 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:02,731 --> 00:01:04,148 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:12,657 --> 00:01:14,492 தயாரா? ஒன்று... 20 00:01:14,576 --> 00:01:16,953 -இரண்டு, மூன்று. -...இரண்டு, மூன்று. 21 00:01:17,037 --> 00:01:18,914 யம், யம், யம். 22 00:01:24,628 --> 00:01:26,963 மதிய உணவு இடைவேளை. 23 00:01:27,047 --> 00:01:30,091 இது நேர விரயம் தான். நாம் கட்டிடங்களையே கட்டலாமே. 24 00:01:30,175 --> 00:01:33,887 என் மற்றொரு கையால் ரகசியமாக இதை இடித்துக் கொண்டிருக்கிறேன். 25 00:01:38,433 --> 00:01:41,186 இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, கட்டிடக் கலைஞரே. 26 00:01:41,269 --> 00:01:45,857 அதிக தண்ணீர் என்றால் அதிக சக்தி, அதாவது பெரிய கட்டிடங்களை உருவாக்கலாம். 27 00:01:45,941 --> 00:01:47,901 டூஸராக இருப்பதற்கு ஏற்ற நேரம்! 28 00:01:47,984 --> 00:01:49,361 காட்டர்பின். 29 00:01:49,444 --> 00:01:54,282 உன் சமீபத்திய டூஸர் டவர், ஆயிரம் டூஸர்கள் ஒருவர்மீது ஒருவர் ஏறி நிற்பது போல உயரமாக இருக்கவேண்டும். 30 00:01:54,866 --> 00:01:56,576 நூறு டூஸர்கள் உயரம் இருக்கும், சார். 31 00:01:56,660 --> 00:01:58,286 எனக்குத் தெரியும். 32 00:01:58,370 --> 00:02:01,748 உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்படியே இருக்க விடு. 33 00:02:01,831 --> 00:02:06,086 நாம் இதை ரசித்துக் கட்டியது போலவே, ஃப்ராகெல்கள் இதை ரசித்து சாப்பிடுவார்கள் என நம்புகிறேன். 34 00:02:06,169 --> 00:02:07,170 ஆமாம். 35 00:02:09,046 --> 00:02:10,549 இவை மிகவும் ருசியாக உள்ளன! 36 00:02:10,632 --> 00:02:13,552 இரண்டு வாய் இருந்தால், ஒரே நேரத்தில் இரண்டு சாப்பிட முடியும். 37 00:02:14,219 --> 00:02:18,181 பொறு. அந்த டூஸர் டவரை யாரும் சாப்பிடக் கூடாது. 38 00:02:18,265 --> 00:02:20,517 -நாம் சாப்பிடமாட்டோம். -ஹே, ரெட். என்ன நடக்கிறது? 39 00:02:20,600 --> 00:02:23,603 நீ மிகுந்த ஆற்றலோடு இருக்கிறாய். என்ன விஷயம் என சொல், சகோதரியே! 40 00:02:23,687 --> 00:02:27,732 டூஸர் கட்டமைப்புகள் சுவையானவை தான். நாம் அவற்றை சாப்பிடுவோம். டூஸர்கள் மீண்டும் கட்டட்டும். 41 00:02:27,816 --> 00:02:30,068 -சரியான சுழற்சி. -ஆமாம், முற்றிலுமாக. 42 00:02:30,151 --> 00:02:35,240 ஆனால் டைவிங் செய்து விளையாட, அந்த டவர் சரியானதாக இருக்கும்! 43 00:02:36,783 --> 00:02:39,703 சரிதான். நீ உன் வால் எலும்பை உடைக்க விரும்பினால் மட்டுமே. 44 00:02:39,786 --> 00:02:41,413 என்ன, பூபர். 45 00:02:41,496 --> 00:02:44,749 இவையெல்லாம் புதிய நீர் மற்றும் புதிய கட்டிடங்கள். 46 00:02:44,833 --> 00:02:47,961 ப்ராகெலாக இருப்பதற்கு ஏற்ற நேரம்! 47 00:02:48,545 --> 00:02:49,546 ஆம்! 48 00:02:51,131 --> 00:02:53,300 ஹிப், ஹிப், ஹிப்... 49 00:02:53,383 --> 00:02:56,052 ஹூரே! நாள் முழுவதும் ஆட்டம் பாட்டம் தான் 50 00:02:56,136 --> 00:02:58,096 நாங்கள்தான் முதன்மையானவர்கள் இப்போது தான் தொடங்கியுள்ளோம் 51 00:02:58,179 --> 00:03:00,015 வந்துவிட்டது விளையாடும் நேரம் 52 00:03:03,476 --> 00:03:06,897 ஹிப்-ஹிப்- ஹுரீ உனக்கும் எனக்கும் சேர்ந்து கூவுவோம் 53 00:03:06,980 --> 00:03:08,940 சோதனையை எதிர்கொள்ள பாடுபடுவோம் 54 00:03:09,024 --> 00:03:10,609 இப்போது தேனீர் பருகுவோம் 55 00:03:12,402 --> 00:03:13,987 ஹிப், ஹிப், ஹூரே! 56 00:03:21,912 --> 00:03:25,624 ஹிப்-ஹிப்- ஹுரீ நாள் முழுவதும் ஆட்டம் பாட்டம் தான் 57 00:03:25,707 --> 00:03:27,626 நாங்கள்தான் முதன்மையானவர்கள் இப்போது தான் தொடங்கியுள்ளோம் 58 00:03:27,709 --> 00:03:31,087 வந்துவிட்டது விளையாடும் நேரம் வந்துவிட்டது விளையாடும் நேரம் 59 00:03:31,171 --> 00:03:33,882 ஹிப், ஹிப், ஹிப், ஹிப், ஹுரே 60 00:03:37,427 --> 00:03:40,138 ரெட், இந்த அற்புதமான புதிய டைவிங் விளையாட்டின் பெயர் என்ன? 61 00:03:40,222 --> 00:03:41,431 அது என்னவென்றால்... 62 00:03:41,514 --> 00:03:43,350 பொறு, கோபோ எங்கே? 63 00:03:43,433 --> 00:03:46,061 "பொறு, கோபோ எங்கே?" அருமையான பெயர். 64 00:03:46,144 --> 00:03:48,146 இல்லை, உண்மையாக கேட்கிறேன். கோபோ எங்கே? 65 00:03:48,230 --> 00:03:51,483 மறந்தே போயிட்டேன். அவனது டிராவலிங் மாட் மாமாவிடமிருந்து வரும் 66 00:03:51,566 --> 00:03:54,277 முதல் கலைப்பொருளை பெற, வெளி உலகிற்கு சென்றுள்ளான். 67 00:03:54,361 --> 00:03:57,572 எவ்வளவு வீரமான, தைரியமான, அர்த்தமுடைய செயல். 68 00:03:57,656 --> 00:04:00,700 அவன் எவ்வளவு காலம் அங்கு இருப்பான்? 69 00:04:01,701 --> 00:04:04,037 என்ன? நான் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளேன். 70 00:04:13,755 --> 00:04:16,382 சரி, கோபோ. உன்னால் இதை செய்ய முடியும். 71 00:04:16,466 --> 00:04:20,095 நீ தைரியமானவன். நீ விரைவாக செயல்படுகிறாய், இந்த தொப்பியில் அழகாக இருக்கிறாய். 72 00:04:20,178 --> 00:04:24,224 நீ ஓடப் போய், மாட் மாமாவிடமிருந்து வந்த அந்த பொருளை எடுத்துக்கொண்டு, மீண்டும் 73 00:04:24,307 --> 00:04:25,684 வீட்டிற்கு திரும்பினால் போதும். 74 00:04:26,268 --> 00:04:27,978 இதில் பயப்பட ஒன்றுமில்லை. 75 00:04:30,188 --> 00:04:32,190 ஸ்புராக்கெட்! 76 00:04:36,486 --> 00:04:40,240 சரி, நன்றாக சிரி, நண்பா, ஆனால் நீந்த உதவும் என் ஃபிளிப்பர்கள் அழகாகத்தான் உள்ளது. 77 00:04:40,782 --> 00:04:43,910 ஆனால் மீன்களின் வீட்டிற்கு போக, தகுந்த ஆடை அணிய வேண்டும். 78 00:04:46,121 --> 00:04:48,915 வெறும் தண்ணீர் போன்று தெரிந்தாலும் அதில் என்ன இருக்கும் என சொல்ல முடியாது. 79 00:04:50,208 --> 00:04:52,794 சொல்லப் போனால்... அவன் பதுங்கியிருக்க வேண்டும். 80 00:04:52,878 --> 00:04:54,045 பாவம் அவன். 81 00:04:54,129 --> 00:04:57,215 ஓ, அடடா, ஸ்புராக்கெட். அவனுக்கான இடத்தை நீ மதிக்க வேண்டும். 82 00:04:57,966 --> 00:04:59,009 ஹலோ, நண்பா. 83 00:04:59,759 --> 00:05:02,345 வரவேற்கிறோம். நீ ஒரு அழகான குட்டி பையன். 84 00:05:03,555 --> 00:05:05,724 சீக்கிரமே உன்னை கடலில் விட்டுவிடுவோம். 85 00:05:05,807 --> 00:05:08,310 ஆனால் இதற்கிடையில், வீட்டில் நிம்மதியாக இரு. 86 00:05:10,312 --> 00:05:13,356 வீட்டில் ஒரு விதி இருக்கிறது. நீ என்னை கிள்ளினால், நானும் கிள்ளுவேன். 87 00:05:15,567 --> 00:05:18,028 இது தான் என்னுடைய புதிய கடல் அறிவியல் பாடப்புத்தகம். 88 00:05:21,197 --> 00:05:23,491 பொறு. "கோபோ ப்ராகெல்" என்பது யார்? 89 00:05:24,826 --> 00:05:28,371 எனக்கு முன் இங்கு வசித்தவர் போல, நான் அனுப்ப வேண்டிய மற்ற பொருள்களோடு இதையும் வைக்கிறேன். 90 00:05:30,332 --> 00:05:31,541 இது தான் எனக்கான நேரம். 91 00:05:40,425 --> 00:05:41,468 எடுத்துவிட்டேன். 92 00:05:43,720 --> 00:05:45,847 என் காலே, என்னை ஏமாற்றி விடாதே. 93 00:05:45,931 --> 00:05:47,515 எதை பார்த்துக் குரைக்கிறாய், ஸ்புராக்கெட்? 94 00:05:49,226 --> 00:05:50,685 ஸ்புராக்கெட்! என்ன ஆச்சு, ஸ்புராக்கெட்? 95 00:05:50,769 --> 00:05:52,604 என்ன பிரச்சினை? ஸ்புராக்கெட். 96 00:05:54,481 --> 00:05:58,443 என்னால் கோபோவிற்காக இதற்கு மேலும் காத்திருக்க முடியாது. ரொம்ப ஆவலாக இருக்கிறேன்! 97 00:05:59,277 --> 00:06:01,321 -நாம் விளையாடலாம், சரியா? -கண்டிப்பாக. 98 00:06:01,404 --> 00:06:05,242 நாம் அந்த அற்புதமான புதிய டூஸர் அமைப்பை விளையாடுவதற்காக பயன்படுத்துகிறோம்... 99 00:06:05,325 --> 00:06:07,994 -நண்பர்களே, என் முதல் கலைப்பொருள் கிடைத்துவிட்டது. -நீ அற்புதமானவன். 100 00:06:08,078 --> 00:06:10,413 -மாட் மாமாவிடமிருந்து ஒரு குறிப்பு உள்ளது. -ஆம். 101 00:06:10,497 --> 00:06:14,876 -ஆஹா, அழகான கையெழுத்து திறன். -அடடா! 102 00:06:14,960 --> 00:06:17,879 மன்னித்துவிடு, ரெட். அதை வேகமாக படித்துவிடுவேன். 103 00:06:17,963 --> 00:06:21,174 உன் மாட் மாமாவை பொறுத்தவரையில் எதுவும் விரைவாக இருக்காது. 104 00:06:22,509 --> 00:06:23,885 "அன்புள்ள மருமகன் கோபோ..." 105 00:06:23,969 --> 00:06:27,556 மனித உலகிற்கு செல்வதற்கான எனது உற்சாக பயணம் தொடங்கிவிட்டது, 106 00:06:27,639 --> 00:06:29,641 நான் ஒருபோதும் அதிக வரவேற்பை பெறவில்லை. 107 00:06:29,724 --> 00:06:31,017 இல்லை! 108 00:06:31,101 --> 00:06:33,853 அறிவற்ற உயிரினங்களின் வரவேற்பு குழு 109 00:06:33,937 --> 00:06:35,730 எனக்கு பரிசுகளை விட்டுவிட்டு சென்றனர். 110 00:06:36,898 --> 00:06:40,068 நன்றி, அறிவற்ற உயிரினங்களே. நீங்கள் இப்படி செய்திருக்கத் தேவையில்லை. 111 00:06:40,151 --> 00:06:42,946 தேர்வு செய்வதற்கு கடினமாக பல அற்புத பரிசுகள் இருந்தன, 112 00:06:43,029 --> 00:06:46,408 நான் திருப்பி அனுப்பும் முதல் கலைப்பொருள் உண்மையிலேயே மதிப்புமிக்கதாக 113 00:06:46,491 --> 00:06:48,952 இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்பினேன். 114 00:06:50,078 --> 00:06:51,496 நான்... என்ன? 115 00:06:51,580 --> 00:06:52,872 என்ன இது? 116 00:06:54,040 --> 00:06:56,001 "...மென்மையான பளிங்கு மேலாடை. 117 00:06:56,084 --> 00:06:59,462 இது அறிவற்ற உயிரினங்களின் பொக்கிஷமான கலைப்பொருட்களில் ஒன்றாகும். 118 00:06:59,546 --> 00:07:01,339 அன்புடன், உன் டிராவலிங் மாட் மாமா." 119 00:07:01,965 --> 00:07:04,509 -என்ன? ஆஹா. -ஆருமை! 120 00:07:04,593 --> 00:07:06,219 -என்ன இது? -ஆஹா. 121 00:07:06,303 --> 00:07:08,847 இப்போது விளையாட்டிற்கு ஏற்ற பரிசு கிடைத்துவிட்டது. 122 00:07:08,930 --> 00:07:11,391 வெற்றியாளருக்கு மென்மையான ஒரு பளிங்கு மேலாடை பரிசாக கிடைக்கும். 123 00:07:11,474 --> 00:07:15,186 -ஆம். -எந்த விளையாட்டிற்கு? கேட்டதற்கு நன்றி. 124 00:07:15,270 --> 00:07:20,400 நாம் விளையாடப் போவது "குதி! டைவடி! அப்புறம் கத்து!" 125 00:07:20,483 --> 00:07:21,818 வேடிக்கையாக தோன்றுகிறது, ரெட். 126 00:07:21,902 --> 00:07:24,154 "குதி! டைவடி! அப்புறம் கத்து!" எப்படி விளையாடுவது என சொல். 127 00:07:24,237 --> 00:07:26,406 -ஆமாம். -என்னால் சொல்ல முடியாது, வெம்ப்ளே. 128 00:07:26,489 --> 00:07:29,743 ஆனால் செய்து காண்பிக்கிறேன்! 129 00:07:29,826 --> 00:07:30,827 ட்ரம்ஸை அடி! 130 00:07:37,500 --> 00:07:40,212 -முதலில் நீ குதி. -முதலில் நீ குதி. 131 00:07:43,131 --> 00:07:46,051 -பிறகு நீ டைவடி. -பிறகு நீ டைவடி! 132 00:07:49,179 --> 00:07:50,472 கடைசியாக முக்கியமான விஷயம்... 133 00:07:50,555 --> 00:07:52,057 கடைசியாக முக்கியமான விஷயம்... 134 00:07:54,935 --> 00:07:56,394 -கத்த வேண்டும்! -கத்த வேண்டும்! 135 00:07:56,478 --> 00:07:57,604 -கத்த வேண்டும்! -கத்த வேண்டும்! 136 00:07:57,687 --> 00:07:58,855 நான் உங்களை, கத்த சொன்னேன்! 137 00:08:01,107 --> 00:08:03,401 குதி, டைவடி, கத்து! குதி, டைவடி, கத்து! 138 00:08:03,485 --> 00:08:05,153 குதி, டைவடி, கத்து! 139 00:08:05,237 --> 00:08:07,781 குதி, டைவடி, கத்து! குதி, டைவடி, கத்து! 140 00:08:07,864 --> 00:08:10,492 குதி, டைவடி, கத்து! குதி, டைவடி, கத்து! 141 00:08:11,117 --> 00:08:12,118 குதி, டைவடி, கத்து! 142 00:08:14,913 --> 00:08:18,500 சரி. நானும், கோபோவும் தான் அணித் தலைவர்கள். 143 00:08:18,583 --> 00:08:19,709 விளையாட்டைத் தொடங்கலாம்! 144 00:08:20,710 --> 00:08:22,546 சவாலை ஏற்றுக்கொள்கிறேன், ரெட் ப்ராகெல். 145 00:08:23,713 --> 00:08:25,549 என்ன செய்ய வேண்டும் என யாராவது விவரிக்கிறீர்களா? 146 00:08:25,632 --> 00:08:27,050 பாடல் மூலமாக? 147 00:08:27,133 --> 00:08:28,343 நான் இசைக் கற்பவன். 148 00:08:29,844 --> 00:08:31,263 நிச்சயமாக, நான் தயார். 149 00:08:33,306 --> 00:08:36,560 -ரொம்ப உற்சாகமாக இருக்கிறேன். -நான் உன் அணியில் இருப்பதை நம்பமுடியவில்லை, ரெட். 150 00:08:36,643 --> 00:08:39,563 எந்த ஒரு ப்ராகெலை விடவும் நான் சிறப்பாக டைவடிக்கப் போகிறேன்! 151 00:08:39,645 --> 00:08:42,065 தயாரா, அணியினரே? இதோ துவங்கலாம்! 152 00:08:42,148 --> 00:08:44,317 -விளையாட்டு தொடங்க... -ஓ-ஹோ, பொறு, ரெட். 153 00:08:44,401 --> 00:08:47,821 மன்னித்துவிடு, நடுவராக/மருத்துவராக/உயிர்காப்பாளராக, 154 00:08:47,904 --> 00:08:50,323 விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை நாம் பார்வையிட வேண்டும். 155 00:08:51,616 --> 00:08:53,285 இதற்கு கொஞ்ச நேரம்தான் ஆகும். 156 00:08:55,912 --> 00:08:58,582 சரி. 800 விதிகள் உள்ளன. 157 00:08:58,665 --> 00:09:01,710 முதல் விதி: எல்லா விதிகளும் இருமுறை வாசிக்கப்பட வேண்டும். 158 00:09:01,793 --> 00:09:04,838 முதல் விதி: எல்லா விதிகளும் இருமுறை வாசிக்கப்பட வேண்டும். 159 00:09:06,756 --> 00:09:08,425 விதி எண் 800, பகுதி டி: 160 00:09:08,508 --> 00:09:11,803 சிப்பிகள் கிடைக்கவில்லை என்றால், கருவாலிக்கொட்டைகள் போதுமானது. 161 00:09:11,887 --> 00:09:16,141 நன்றி. இத்துடன் விதிகள் முடிந்தன. இது விரைவாக முடிந்துவிடும் என நான்தான் சொன்னேனே. 162 00:09:16,224 --> 00:09:18,435 இப்போது, கேள்வி மற்றும் பதில்களுக்கான நேரம். 163 00:09:18,518 --> 00:09:20,854 -இல்லை! இப்போது, விளையாட்டிற்கான நேரம்! -என்ன? 164 00:09:22,772 --> 00:09:23,607 அடடா. 165 00:09:27,527 --> 00:09:28,528 முதலில் குதி! 166 00:09:29,487 --> 00:09:30,906 ஊப்பீ! 167 00:09:33,658 --> 00:09:34,701 பிறகு நீ டைவடி! 168 00:09:39,581 --> 00:09:40,749 கவனமாக டைவடி. 169 00:09:47,714 --> 00:09:50,383 கடைசியாக இருந்தாலும் முக்கியமான விஷயம், கத்த வேண்டும் 170 00:09:50,467 --> 00:09:51,927 இதோ முயற்சிக்கிறேன். 171 00:09:52,761 --> 00:09:56,681 வூப்! 172 00:09:57,349 --> 00:09:58,433 இதுவே போதுமானது. 173 00:09:58,934 --> 00:09:59,768 சரி. 174 00:09:59,851 --> 00:10:01,770 -நன்றாக கத்தினேன். -ரெட் அணியினரின் முறை. 175 00:10:04,564 --> 00:10:06,358 -வா, வெம்ப்ளே. -நீயும் தான், போகி. 176 00:10:08,693 --> 00:10:13,281 அற்புதம், மோகீ! அருமையாக டைவ் அடித்தாய்! ஜாலியாக இருந்ததா? 177 00:10:14,574 --> 00:10:17,160 அந்த டவர் அதன் தோற்றத்தை விட உயரமாக இருக்கிறது, வெம்ப்ளே. 178 00:10:18,078 --> 00:10:19,704 -உச்சியிலிருந்து பார்த்தேன்... -அப்படியா? 179 00:10:19,788 --> 00:10:23,708 ...காற்று பயங்கரமாக வீசியது, நான் நேரடியாக அந்த பள்ளத்தில் குதித்துவிட்டேன். 180 00:10:24,793 --> 00:10:28,713 அப்புறம் அது அற்புதமாக இருந்தது! 181 00:10:29,923 --> 00:10:32,259 மோகீ, நான்... என்ன? 182 00:10:33,301 --> 00:10:36,304 அதன் தோற்றத்தை விட, அது உயரமானது என்று அவள் சொன்னாளா? 183 00:10:36,388 --> 00:10:38,682 வா, வெம்ப்ளே. இது நமது முறை. 184 00:10:38,765 --> 00:10:40,642 நாம் இதில் வெற்றி பெறப் போகிறோம்! 185 00:10:40,725 --> 00:10:42,477 -வா. போகலாம். -ரெட், பொறு. பொறு. 186 00:10:42,561 --> 00:10:43,645 பொறு. 187 00:10:52,153 --> 00:10:55,490 குளத்தின் பக்கவாட்டிலிருந்து குதிப்பது தான் எனக்கு பிடிச்சிருக்கு, 188 00:10:56,157 --> 00:10:58,326 ஆனால், நான் நினைத்ததை விட இது ரொம்ப உயரமாக இருக்கிறது. 189 00:10:58,410 --> 00:11:00,453 தெரியும். இது அற்புதமாக இருக்கிறது, இல்லையா? 190 00:11:08,211 --> 00:11:10,088 சரி. உன்னால் முடியும், வெம்ப்ளே. 191 00:11:10,755 --> 00:11:13,216 இது மிகவும் உயரமாக இருக்கிறது. 192 00:11:15,719 --> 00:11:17,095 மேலும் பயமாகவும் இருக்கிறது. 193 00:11:17,596 --> 00:11:19,055 பிறகு நீ டைவடி! 194 00:11:19,806 --> 00:11:22,392 ம்? சரி, இது விதிமுறைகளில் அடங்கவில்லை. 195 00:11:24,185 --> 00:11:25,729 பிறகு நீ டைவடி! 196 00:11:25,812 --> 00:11:28,607 வா, வெம்ப்ளே. இப்போது நீ தான் டைவடிக்க வேண்டும். 197 00:11:28,690 --> 00:11:31,359 நான்... சரி, நான் அதைச் செய்கிறேன். 198 00:11:31,443 --> 00:11:33,194 -சரி... -சரி, நான் அதைச் செய்கிறேன். 199 00:11:33,278 --> 00:11:34,404 பிறகு நீ டைவடி. 200 00:11:34,487 --> 00:11:36,156 -இல்லை, இதை செய்ய முடியாது. -என்ன? 201 00:11:36,239 --> 00:11:37,991 குதி, வெம்ப்ளே. உன்னால் முடியும். 202 00:11:38,074 --> 00:11:39,117 டைவடி, வெம்ப்ளே! 203 00:11:39,868 --> 00:11:41,411 நீ மிகவும் உயரத்தில் இருக்கிறாய்! 204 00:11:42,454 --> 00:11:45,290 நான் இதை செய்ய விரும்பவில்லை, ரெட். 205 00:11:45,916 --> 00:11:48,376 அட, மற்ற அனைவரும் செய்துவிட்டனர். 206 00:11:48,460 --> 00:11:50,629 -இது ஃப்லூப், ப்லூப் மற்றும் வூப் தான். -அதன் பெயர் பற்றி கவலை இல்லை... 207 00:11:50,712 --> 00:11:52,589 -நாம் வெல்ல வேண்டும், வெம்ப்ளே. -டைவடி! 208 00:11:52,672 --> 00:11:54,507 அட, குதி. ஒன்றும் ஆகாது. 209 00:11:54,591 --> 00:11:56,718 -டைவடி, டைவடி! -இல்லை, நீ என்ன செய்கிறாய்? 210 00:12:03,767 --> 00:12:05,268 ஐயோ. அவனுக்கு ஒன்றுமில்லையே? 211 00:12:06,019 --> 00:12:09,814 வெம்ப்ளே? வெம்ப்ளே? ஓ, இல்லை. 212 00:12:10,357 --> 00:12:11,942 அவன் உறைந்துவிட்டான். 213 00:12:14,486 --> 00:12:18,865 விதி எண் 247, உறைந்த அனைத்து வீரர்களும் முன்பதிவு செய்யவேண்டும். 214 00:12:19,449 --> 00:12:21,952 பார், இதற்குதான் கேள்வி மற்றும் பதில்கள் பகுதி நமக்கு வேண்டுமென்பது. 215 00:12:27,916 --> 00:12:30,001 ஹேய், இப்போது எப்படி இருக்கிறாய்? 216 00:12:30,710 --> 00:12:33,213 உண்மையில், உனக்கு அடிப்படவே இல்லை. 217 00:12:33,296 --> 00:12:35,090 உனக்கு பிளாஸ்திரி பிடிக்கும் தானே. 218 00:12:37,384 --> 00:12:40,262 ஹேய், அந்த நண்டை குறை சொல்லாதே. அந்த நண்டு அருமையானது. 219 00:12:40,345 --> 00:12:41,555 மற்றும் உன்னிடம் ஏற்கனவே சொன்னேனே, 220 00:12:41,638 --> 00:12:44,057 அவன் கொஞ்சம் தனியாக இருக்க, நீ விட வேண்டும். 221 00:12:45,225 --> 00:12:48,019 சரி. இப்போது அந்த கோபோ ஃப்ராகெல் பார்சலை திரும்ப தர வேண்டும். 222 00:12:48,103 --> 00:12:50,188 இரு, அந்த கோபோ ஃப்ராகெல் பார்சல் எங்கே? 223 00:12:51,481 --> 00:12:53,817 அந்த கோபோ ஃப்ராகெல் பார்சலை நகர்த்தினாயா, ஸ்புராக்கெட்? 224 00:12:54,943 --> 00:12:58,113 ஏன் கோபோ ஃப்ராகெல் பார்சல் என சொல்லிக்கொண்டே இருக்கிறேன்? ஏனென்றால் அது நன்றாக இருக்கு. 225 00:12:58,863 --> 00:13:00,115 அதை வெளியே வைத்துவிட்டேனோ? 226 00:13:00,991 --> 00:13:03,493 கோபோ ஃப்ராகெல் பார்சல் கோபோ ஃப்ராகெல், கோபோ ஃப்ராகெல் 227 00:13:03,577 --> 00:13:05,579 கோபோ ஃப்ராகெல் பார்சல் கோபோ ஃப்ராகெல் 228 00:13:14,546 --> 00:13:16,464 அவன் ஏன் டைவடிக்கவில்லை? 229 00:13:16,548 --> 00:13:20,135 -அட. -இதுதான் விளையாட்டின் பாகமா? நான் மயங்கிவிட்டேன். 230 00:13:20,218 --> 00:13:22,345 என் அணியிலிருக்க விரும்பினான். 231 00:13:22,429 --> 00:13:25,181 வெம்ப்ளே, சும்மா குதி, நாம் ஜெயித்துவிடலாம்! 232 00:13:25,265 --> 00:13:26,933 நான் சொல்வது உனக்கு கேட்கிறதா? 233 00:13:27,017 --> 00:13:29,436 முடிந்தளவிற்கு அப்படியே அசையாமல் இரு. 234 00:13:31,855 --> 00:13:33,565 ரெட், அவன் பயத்தில் உறைந்துவிட்டான். 235 00:13:33,648 --> 00:13:36,151 அவன் மூக்கின் மேல் உறைந்த பனிக்கட்டி உள்ளது. 236 00:13:36,902 --> 00:13:37,944 டைவடிக்கலாமா? 237 00:13:38,028 --> 00:13:39,362 இப்போது வேண்டாம், போகி. 238 00:13:39,988 --> 00:13:41,197 சரி. 239 00:13:44,159 --> 00:13:47,954 அதிகாரப்பூர்வ மருத்துவராக/உயிர் காப்பாளராக/ ஸ்லாஷ் ஆர்வலராக உறுதியளிக்கிறேன், 240 00:13:48,038 --> 00:13:51,166 யாரும் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை. 241 00:13:51,249 --> 00:13:54,502 அவன் உறைந்துள்ளான். ஸ்டின்கில்பெர்ரிகளை பயன்படுத்தினால் குணப்படுத்தலாம். 242 00:13:54,586 --> 00:13:58,840 டிராஷ் ஹீப் அருகே வளர்வதால், அதில் துர்நாற்றம் வீசும், அந்த நாற்றமே அவனை அசைய வைக்கும். 243 00:13:58,924 --> 00:14:00,050 அருமை! 244 00:14:00,133 --> 00:14:03,094 நான் ஸ்டின்கில்பெர்ரிகளை கொண்டு வரேன், வெம்ப்ளேவை அசைய செய், பிறகு அவன் குதிப்பான். 245 00:14:03,178 --> 00:14:04,262 நீயே பார்ப்பாய். 246 00:14:08,850 --> 00:14:13,897 நான் சுற்றுகிறேன், மிதிக்கிறேன் நான் சுற்றுகிறேன், மிதிக்கிறேன் 247 00:14:13,980 --> 00:14:15,982 சுற்று, சுற்று, சுற்று மிதித்து சுற்று 248 00:14:16,066 --> 00:14:18,401 நாள் முழுதும் மிதித்து, சுற்றிக் கொண்டே இரு 249 00:14:19,569 --> 00:14:21,112 ஆம். மிதித்து, சுற்றுகிறேன்... 250 00:14:21,196 --> 00:14:24,741 கார்கிடம் மிதிப்படாமல், இந்த தோட்டத்தைக் கடந்து 251 00:14:24,824 --> 00:14:27,494 ஸ்டின்கில்பெர்ரிகளை அடைய வேண்டும். 252 00:14:27,577 --> 00:14:29,037 சரி, கண்டிப்பாக முடியும். 253 00:14:31,289 --> 00:14:32,290 ஜூனியர்! 254 00:14:32,374 --> 00:14:34,084 அந்த ஃப்ராகெலை மிதி! 255 00:14:34,167 --> 00:14:35,210 செய்கிறேன், அப்பா. 256 00:14:36,336 --> 00:14:38,338 எனக்கு தலை சுற்றுகிறது. நான் மிதிக்கிறேன். 257 00:14:38,421 --> 00:14:39,422 அங்கிருக்கு, ஜூனியர். 258 00:14:39,506 --> 00:14:41,591 -உன் காலருகே இருக்கிறது. -என் காலருகிலா? 259 00:14:41,675 --> 00:14:43,969 அதைத் தான் சொல்கிறேன், ஜூனியர். 260 00:14:44,052 --> 00:14:47,013 -மன்னியுங்கள், அப்பா. எனக்கு தலை சுற்றுகிறது! -மகனே. 261 00:14:47,097 --> 00:14:48,557 பசங்களா, இது நன்றாக உள்ளது. 262 00:14:48,640 --> 00:14:49,683 -சரி. -அருமை, அருமை. 263 00:14:49,766 --> 00:14:52,018 -"ரோஜாக்கள் சிகப்பு, ஊதா பூக்கள் நீலம்." -ஆம். 264 00:14:52,102 --> 00:14:53,103 சரி. 265 00:14:53,186 --> 00:14:56,356 "உன் காலணியிலிருக்கும் பபுள்கம்மை விட மோசமானது எதுவுமில்லை." 266 00:14:57,399 --> 00:14:59,192 -எவ்வளவு நல்ல குறிப்பு. -எனக்குப் பிடித்துள்ளது. 267 00:14:59,276 --> 00:15:01,069 இது ஒரு தரமான குப்பை, மார்ஜொரி. 268 00:15:01,152 --> 00:15:03,738 -அருமை. -ஒரு விருந்தாளி வந்துள்ளார். 269 00:15:04,406 --> 00:15:06,449 யார் முன்னிலையில் இருக்கிறீர்கள் தெரியுமா... 270 00:15:06,533 --> 00:15:08,410 அனைத்தும் அறிந்த... 271 00:15:08,493 --> 00:15:09,995 டிராஷ் ஹீப். நியே! 272 00:15:11,997 --> 00:15:13,999 ஹலோ, குட்டி ஃப்ராகெல். 273 00:15:14,082 --> 00:15:16,293 உனக்கு என்ன அறிவுரை தேவை? 274 00:15:16,376 --> 00:15:17,836 ஹலோ, மேடம் ஹீப். 275 00:15:17,919 --> 00:15:19,546 நான் இங்கு... 276 00:15:23,466 --> 00:15:25,260 ஸ்டின்கில்பெர்ரிகளுக்காக வந்துள்ளேன். 277 00:15:25,343 --> 00:15:27,345 ஸ்டின்கில்பெர்ரிகளை வைத்து என்ன செய்யப் போகிறாய்? 278 00:15:27,429 --> 00:15:29,848 நான் குப்பை என்றாலும் அவை நாற்றமடிக்கும் என்று நானே சொல்வேன். 279 00:15:29,931 --> 00:15:31,516 -ஹலோ. -ச்சே, ச்சே. 280 00:15:32,684 --> 00:15:33,852 சரி, அது வந்து... 281 00:15:33,935 --> 00:15:36,521 "குதி! டைவடி! அப்புறம் கத்து!" விளையாடினோம், நான்... 282 00:15:36,605 --> 00:15:38,315 எனக்கும் அந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும்! 283 00:15:38,398 --> 00:15:42,235 என் காலத்தில் நான் ஒரு டைவராக இருந்தேன், பசங்களா. 284 00:15:42,319 --> 00:15:44,571 -ஒப்புக்கொள்கிறேன். -அதில் சந்தேகமே இல்லை. 285 00:15:44,654 --> 00:15:46,990 எப்படியோ, என் நண்பன் உறைந்துவிட்டான்! 286 00:15:48,450 --> 00:15:51,036 எனவே, அவனை அசைய வைக்க, இந்த ஸ்டின்கில்பெர்ரிகளை பயன்படுத்தப் போகிறேன் 287 00:15:51,119 --> 00:15:53,914 அதனால் நாங்கள் விளையாட்டில் ஜெயிப்போம். பை! 288 00:15:53,997 --> 00:15:55,498 இரு, இரு, இரு. 289 00:15:55,582 --> 00:15:57,626 உன்னுடைய நண்பன் குதிக்க விரும்புகிறானா, 290 00:15:57,709 --> 00:16:00,503 அல்லது அவன் அப்படி செய்ய வேண்டும் என நீ விரும்புகிறாயா? 291 00:16:00,587 --> 00:16:01,838 -ஆம். -சிறந்த கேள்வி. 292 00:16:01,922 --> 00:16:05,342 குதிக்க விரும்புகிறான் தான். ஏன் விரும்பாமல் இருக்கப் போகிறான்? 293 00:16:05,425 --> 00:16:09,638 இப்போது பசங்களுக்கு வாசித்து காட்டிய ஒரு கவிதை எனக்கு ஞாபகம் வருகிறது. 294 00:16:09,721 --> 00:16:10,722 ஆமாம். 295 00:16:10,805 --> 00:16:14,392 "ஆம் என்றால் ஆம். இல்லை என்றால் இல்லை. 296 00:16:14,476 --> 00:16:18,104 அது உறுதியான ஆம் இல்லையென்றால், அதற்கு இல்லை என்று தான் அர்த்தம்." 297 00:16:19,606 --> 00:16:22,275 நீங்கள் அந்த கவிதையை எங்களிடம் சொல்லவே இல்லையே, மார்ஜொரி. 298 00:16:22,359 --> 00:16:26,696 அதற்கு பெயர் மேம்படுத்துதல், பசங்களா. சரி, ஆனால்... 299 00:16:26,780 --> 00:16:28,865 எனக்கு ஒத்துழை, நான் வேறொரு வேலையில் இருக்கிறேன். 300 00:16:28,949 --> 00:16:30,909 கேளுங்கள். கவிதைக்கு நன்றி, 301 00:16:30,992 --> 00:16:34,037 ஆனால், நான் மீண்டும் விளையாட்டிற்கு செல்ல வேண்டும். பை! 302 00:16:34,120 --> 00:16:36,498 சரி. பை, குட்டி ஃப்ராகெல். 303 00:16:36,581 --> 00:16:39,459 -அந்த கவிதையை நினைவில் கொள்! -சரி. 304 00:16:39,542 --> 00:16:41,836 டிராஷ் ஹீப் பேசிவிட்டது. நியே! 305 00:16:43,838 --> 00:16:46,341 அவள் கவிதை எழுதுகிறாள், அதை மேம்படுத்துகிறாள். 306 00:16:46,424 --> 00:16:49,844 அதோடு, அவளால் டைவடிக்கவும் முடியும். ஒரே கல்லில் மூன்று மாங்காய். 307 00:16:50,720 --> 00:16:53,306 -நிறுத்துங்கள், பசங்களா. சிரிப்பு மூட்டுகிறீர்கள். -சரி. 308 00:16:53,390 --> 00:16:56,059 -உங்களால் முடியாதது எதுவுமே இல்லை, மார்ஜொரி. -வெட்கப்பட வைக்கிறீர்கள். 309 00:16:56,643 --> 00:16:58,270 ஏதாவது தகவல் உண்டா, பூபர்? 310 00:16:58,353 --> 00:16:59,354 ஆம். 311 00:17:00,689 --> 00:17:01,898 இன்னும் உறைந்து தான் இருக்கிறான். 312 00:17:02,607 --> 00:17:05,986 வெம்ப்ளேவின் ஒளி பச்சையாக மாறியது தான் என்னை வருத்தப்பட வைக்கிறது. 313 00:17:06,777 --> 00:17:09,113 -அவன் நிறமே பச்சை தான், மோகீ. -சரிதான். 314 00:17:09,197 --> 00:17:11,032 கடவுளே, ரெட் எங்கே? 315 00:17:12,909 --> 00:17:14,285 -இப்போது வேண்டாம், போகி. -இப்போது வேண்டாம், போகி. 316 00:17:14,369 --> 00:17:17,162 -நீங்கள் சொல்லும் போது செய்கிறேன்! -நன்றி. 317 00:17:18,039 --> 00:17:20,125 ஆஹா. இந்த முறை அந்த ஃப்ராகெலை விடமாட்டேன். 318 00:17:20,208 --> 00:17:23,378 இந்த முறை அந்த ஃப்ராகெலை விடவே மாட்டேன். 319 00:17:23,460 --> 00:17:27,340 விடவே மாட்டேன்... இலை வடிவில் ஒரு இலை. 320 00:17:27,424 --> 00:17:31,219 "ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை. 321 00:17:32,304 --> 00:17:35,640 அது உறுதியான ஆம் இல்லையென்றால், அதற்கு இல்லை என்று தான் அர்த்தம்." 322 00:17:37,475 --> 00:17:39,185 அவள் ஏன் என்னிடம் அதை சொன்னாள்? 323 00:17:44,816 --> 00:17:47,068 வேண்டாம்! ஒரு கார்க்! 324 00:17:47,152 --> 00:17:48,612 நான் பிடித்துவிட்டேன், அப்பா! 325 00:17:48,695 --> 00:17:50,447 ஒரு ஃப்ராகெலை பிடித்துவிட்டேன்! 326 00:17:51,031 --> 00:17:54,200 அதை தூக்கிப் போடு, மகனே! கிணற்றுக்குள் வீசு! 327 00:17:54,284 --> 00:17:56,453 இல்லை, இல்லை, வேண்டாம். 328 00:17:58,246 --> 00:18:02,208 இல்லை! இல்லை, இல்லை, வேண்டாம்! என்னை கீழே போட்டுவிடாதே! 329 00:18:03,001 --> 00:18:04,878 அப்படி செய்ய எனக்குப் பிடிக்கவில்லை. 330 00:18:04,961 --> 00:18:06,546 செய், ஜூனியர். 331 00:18:07,714 --> 00:18:09,925 -இல்லை! -மன்னித்துவிடு, ஃப்ராகெல். 332 00:18:10,008 --> 00:18:12,344 வேண்டாம்! 333 00:18:13,011 --> 00:18:14,137 இல்லை! 334 00:18:19,059 --> 00:18:20,602 அருமை. 335 00:18:21,394 --> 00:18:22,437 ஆஹா. 336 00:18:33,365 --> 00:18:36,493 சரி, நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். அது அருமையாக இருந்தது! 337 00:18:36,576 --> 00:18:38,453 அது ஒன்றும் அருமையாக இல்லை. 338 00:18:39,246 --> 00:18:40,956 அது மோசமாக இருந்தது. 339 00:18:41,039 --> 00:18:45,627 ஆனால், இதற்கு முன்பே நீ பலமுறை இந்த கிணற்றுக்குள் குதித்திருக்கிறாயே, ரெட். 340 00:18:45,710 --> 00:18:47,504 ஆம், குதித்துள்ளேன். 341 00:18:47,587 --> 00:18:52,175 ஆனால் இந்த முறை வித்தியாசமானது. எனக்கு வேறு வழியே இல்லை. 342 00:18:53,426 --> 00:18:55,428 நான் அதை செய்ய விரும்பவில்லை. 343 00:18:57,931 --> 00:19:00,642 வெம்ப்ளேவும் அப்படித்தான். 344 00:19:04,062 --> 00:19:05,564 -ரெட். -நன்றாக இருக்கிறாயா? 345 00:19:05,647 --> 00:19:06,982 ஸ்டின்கில்பெர்ரிகள் கிடைத்துவிட்டன. 346 00:19:07,065 --> 00:19:08,358 நன்றி, ஆனால்... 347 00:19:09,067 --> 00:19:11,361 எனக்கு இனி அவை தேவைப்படாது. 348 00:19:11,444 --> 00:19:13,655 அது நல்லது தான் ஏனென்றால் இவை மோசமாக நாறும்! 349 00:19:14,322 --> 00:19:16,575 என் கைகளை பல வாரங்களுக்கு கழுவ வேண்டும். 350 00:19:17,158 --> 00:19:20,203 என் கைகளை பல வாரங்களுக்கு கழுவ வேண்டும்! ஆமாம்! 351 00:19:25,834 --> 00:19:30,380 நீ குதிக்க விரும்பவில்லை என சொன்னபோதே நான் கேட்டிருக்க வேண்டும், வெம்ப்ளே. 352 00:19:30,463 --> 00:19:35,343 என்னால் மறக்கவே முடியாத இந்த சிறந்த கவிதையை டிராஷ் ஹீப் என்னிடம் சொன்னது. 353 00:19:35,427 --> 00:19:38,305 "ஆம் என்றால் ஆம். இல்லை என்றால்..." 354 00:19:38,388 --> 00:19:40,140 மீதி வரிகளை மறந்துவிட்டேன். 355 00:19:40,223 --> 00:19:45,353 ஆனால், நீ விரும்பியதை, விரும்பிய நேரத்தில் செய்ய வேண்டும் என்பது தான் அதன் முக்கிய கருத்து. 356 00:19:47,230 --> 00:19:49,441 என்னை மன்னித்துவிடு 357 00:19:49,524 --> 00:19:51,151 எனக்குத் தெரியவில்லை 358 00:19:51,651 --> 00:19:57,032 உள்ளுக்குள் பயப்படும் போது எப்படி உணர்வோம் என்று 359 00:19:58,199 --> 00:20:04,039 ஏனென்றால் இப்போது அந்த உணர்ச்சி எனக்குப் புரிகிறது 360 00:20:04,122 --> 00:20:08,335 நாம் சொல்வதை யாருமே கேட்கவில்லை என்றால் 361 00:20:08,418 --> 00:20:11,463 நமக்கு வேறு வழியே இருக்காது 362 00:20:12,714 --> 00:20:15,800 சிறியதிலிருந்து பெரியது வரை 363 00:20:15,884 --> 00:20:19,095 கூட்டதிலேயே மெல்லிய குரல் என்றாலும் 364 00:20:19,179 --> 00:20:21,431 ஒவ்வொரு குரலும் முக்கியமானது 365 00:20:21,514 --> 00:20:24,434 அது எப்படி இருந்தாலும் 366 00:20:24,517 --> 00:20:27,354 அதைக் கேட்காமல் விடுவதற்கு பதிலாக 367 00:20:27,437 --> 00:20:30,190 நாம் கேட்டால் நன்றாக இருக்கும் 368 00:20:30,607 --> 00:20:35,153 இதை கவனி அப்புறம் இப்போது 369 00:20:36,571 --> 00:20:41,284 இந்த சத்தத்தைக் கவனி 370 00:20:41,368 --> 00:20:43,536 அனைத்து குரல்களின் சத்தத்தையும் 371 00:20:48,375 --> 00:20:51,002 வெம்ப்ளே! நீ அசைந்துவிட்டாய்! 372 00:20:54,506 --> 00:20:55,507 ஆமாம். 373 00:20:57,008 --> 00:20:58,468 -ரெட்? -என்ன? 374 00:20:58,552 --> 00:21:00,762 இங்கிருந்து நான் குதிக்க விரும்பவில்லை. 375 00:21:00,845 --> 00:21:04,266 அதில் எனக்கு சம்மதம் தான். 376 00:21:04,349 --> 00:21:05,350 அப்படியா? 377 00:21:06,476 --> 00:21:10,647 நீ சொல்லும் எல்லாவற்றிலும் பலம் உள்ளது என்று தெரிந்துகொள் 378 00:21:10,730 --> 00:21:13,650 மற்றும் உனக்கு சந்தேகங்கள் வரும் போது 379 00:21:13,733 --> 00:21:17,320 -இதை நினைவில்கொள் -நினைவில்கொள் 380 00:21:17,404 --> 00:21:20,323 சிறியதிலிருந்து பெரியது வரை 381 00:21:20,407 --> 00:21:22,409 கூட்டதிலேயே மெல்லிய குரல் என்றாலும்? 382 00:21:22,492 --> 00:21:23,702 ஆமாம்! 383 00:21:23,785 --> 00:21:25,870 ஒவ்வொரு குரலும் முக்கியமானது 384 00:21:25,954 --> 00:21:29,165 அது எப்படி இருந்தாலும் 385 00:21:29,249 --> 00:21:31,710 அதைக் கேட்காமல் விடுவதற்கு பதிலாக 386 00:21:31,793 --> 00:21:34,713 நாம் கேட்டால் நன்றாக இருக்கும் 387 00:21:35,255 --> 00:21:39,968 இதை கவனி அப்புறம் இப்போது 388 00:21:40,927 --> 00:21:46,558 இந்த சத்தத்தைக் கவனி 389 00:21:47,058 --> 00:21:51,479 அனைத்து குரல்களின் சத்தத்தையும் 390 00:21:58,361 --> 00:21:59,779 -இரு! -என்ன? 391 00:21:59,863 --> 00:22:02,866 டவரின் அடிப்பகுதியிலிருந்து நான் குதிக்க விரும்புகிறேன். 392 00:22:02,949 --> 00:22:05,493 அது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்! 393 00:22:05,577 --> 00:22:07,621 -ஆம், ஆம், ஆமாம்! -ஆம்! 394 00:22:12,125 --> 00:22:15,170 பிறகு நீ டைவடி! 395 00:22:21,509 --> 00:22:23,220 கடைசியாக முக்கியமான விஷயம் 396 00:22:24,429 --> 00:22:25,805 கத்த வேண்டும்! 397 00:22:27,349 --> 00:22:28,683 -போகி எங்கே? -போகி? 398 00:22:28,767 --> 00:22:30,101 போகி? 399 00:22:30,185 --> 00:22:32,145 என்ன? இல்லை! நான் வருகிறேன்! 400 00:22:35,398 --> 00:22:36,650 டைவடி! 401 00:22:40,820 --> 00:22:42,405 விளையாட்டு முடிந்துவிட்டது. 402 00:22:42,906 --> 00:22:44,282 வெற்றியாளர் யார்? 403 00:22:44,366 --> 00:22:47,285 இதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை, நான்... 404 00:22:47,953 --> 00:22:48,954 நான் திகைத்துவிட்டேன். 405 00:22:49,996 --> 00:22:51,998 ஹேய், கோபோ. நீ... 406 00:22:53,041 --> 00:22:55,585 நீயும் நான் நினைப்பதைத்தான் நினைக்கிறாயா? 407 00:22:55,669 --> 00:22:58,004 போதுமான தொப்பிக்களை நான் அணிய மாட்டேன் என்றா? ஆமாம். 408 00:22:58,088 --> 00:22:59,756 என்னிடம் நிறைய உள்ளன, ஆனால் அணியமாட்டேன்... 409 00:22:59,839 --> 00:23:01,258 என்ன? இல்லை! இல்லை. இங்கே வா. 410 00:23:01,341 --> 00:23:03,677 மேலாடையை வெம்ப்ளேவிற்கே பரிசளிக்கலாம். 411 00:23:03,760 --> 00:23:06,304 அதைப்பற்றி நினைக்கவில்லை, ஆனால் பிடிச்சிருக்கு! 412 00:23:09,349 --> 00:23:13,103 கவனியுங்கள். "குதி! டைவடி! அப்புறம் கத்து!" அணியின் தலைவர்களாக, 413 00:23:13,186 --> 00:23:17,983 கோபோவும் நானும் ஒற்றுமையாக இணைந்து இந்த விளையாட்டை புறக்கணிக்கிறோம் 414 00:23:18,066 --> 00:23:20,860 ஏனென்றால் வெற்றியாளர் யார் என தெளிவாகத் தெரிந்துவிட்டது... 415 00:23:20,944 --> 00:23:22,028 -வெம்ப்ளே! -வெம்ப்ளே! 416 00:23:22,112 --> 00:23:23,989 என்ன? நானா? 417 00:23:24,072 --> 00:23:25,073 -ஆமாம், நண்பா. -ஆம். 418 00:23:25,156 --> 00:23:27,284 மென்மையான பளிங்கு மேலாடையை வெல்கிறாய்! 419 00:23:27,367 --> 00:23:29,244 -சரி தான். இது இனி உன்னுடையது. -ஆம்! 420 00:23:29,327 --> 00:23:31,663 -அருமை. -உன்னைக் கட்டிப்பிடிக்கலாமா? 421 00:23:32,247 --> 00:23:33,164 ஆம், கண்டிப்பாக! 422 00:23:33,248 --> 00:23:34,332 -ஜாலி! -சரி. 423 00:23:40,463 --> 00:23:41,756 நாங்கள் உன்னை நேசிக்கிறோம், வெம்ப்ளே. 424 00:23:41,840 --> 00:23:43,925 -நானும் உங்களை நேசிக்கிறேன். -நன்றாக டைவடித்தாய், நண்பா. 425 00:23:44,009 --> 00:23:45,135 உன்னால் பெருமைப்படுகிறேன். 426 00:23:47,596 --> 00:23:48,597 சரி, ஸ்புராக்கெட். 427 00:23:48,680 --> 00:23:50,891 கோபோ ஃப்ராகெல் பார்சலை எல்லா இடத்திலும் தேடிவிட்டேன், 428 00:23:50,974 --> 00:23:53,393 அது என் கனவாக இருந்திருக்கும் ஏனென்றால் அது எங்குமே இல்லை... 429 00:23:53,810 --> 00:23:56,187 சரி, ஹேய். உன்னைப் பாரேன். 430 00:23:56,605 --> 00:23:59,900 பார்த்தாயா, அவனுக்கு தேவையான நேரத்தை நீ தந்ததால் இருவரும் நண்பர்களாகிவிட்டீர்கள். 431 00:24:00,901 --> 00:24:02,193 நெருங்கிய நண்பர்களா? 432 00:24:02,277 --> 00:24:04,613 சரி, அருமை. நான் இப்படித்தான் கண்டுபிடிப்பேன். 433 00:24:05,405 --> 00:24:07,324 அவனை கடற்கரைக்கு கூட்டி செல்ல வேண்டும். 434 00:24:07,407 --> 00:24:10,243 என்ன, சோகமா? வெறும் மூன்று நிமிடம் தான் உனக்கு அவனை பிடித்திருந்தது. 435 00:24:12,537 --> 00:24:16,082 ஹேய். கேள்வி கேட்காதே. கடற்கரைக்கு போகும்போது நான் இதை அணிவேன். 436 00:24:16,833 --> 00:24:17,959 வா, ஸ்புராக்கெட். 437 00:25:47,883 --> 00:25:49,885 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்