1 00:00:01,920 --> 00:00:05,507 ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! 2 00:00:05,590 --> 00:00:09,261 ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! 3 00:00:09,344 --> 00:00:12,931 ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! 4 00:00:13,014 --> 00:00:16,601 ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! 5 00:00:16,685 --> 00:00:20,480 ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! ஃப்ராகெல் ராக்! 6 00:00:20,564 --> 00:00:24,192 ஒவ்வொரு நாளும் ஒரு கொண்டாட்டம் தான் நீ கவனிக்கவில்லையா 7 00:00:24,276 --> 00:00:27,445 சின்னச் சின்ன வண்ணக் காகிதங்களை ஒவ்வொரு தருணத்திலும் பறக்க விடலாம் 8 00:00:27,529 --> 00:00:30,782 அதனால் தான் நாங்கள் நீரை விலக்கி, நீந்திக்கொண்டே, கால்களைத் தட்டுகிறோம் 9 00:00:30,865 --> 00:00:32,534 ஏனென்றால் ஒரு ஃப்ராகெலாக இருக்கையில்... 10 00:00:32,616 --> 00:00:34,327 கொண்டாட்டம் என்பது அவசியமானது 11 00:00:34,411 --> 00:00:35,620 ஊப்பீ. 12 00:00:35,704 --> 00:00:38,957 இந்த விசேஷக் கொண்டாட்டத்தை நழுவ விட விரும்பவில்லை 13 00:00:39,040 --> 00:00:42,627 வெளி உலகத்தில் இருந்து வந்த மாட் என்ற பயணிக்காக 14 00:00:42,711 --> 00:00:45,881 -ஒரு கொண்டாட்டம் -ஊப்பீ, பின்னர் நடனமாடுவோம் 15 00:00:45,964 --> 00:00:49,801 எனவே உங்கள் முள்ளங்கிகுல்லாவைக் கொண்டு வாருங்கள், ஆமாம்! 16 00:00:49,885 --> 00:00:53,263 ஹே! சரி, ஃப்ராகெல் ராக்கில் முழுவீச்சில் கொண்டாட்டம் நடக்கிறது 17 00:00:53,346 --> 00:00:55,181 இன்று, சரி 18 00:00:55,265 --> 00:00:59,102 இந்த அருமையான தினத்திற்காக எல்லோரையும் அழைத்திருக்கிறோம் 19 00:00:59,185 --> 00:01:00,896 நேற்றிலிருந்தே 20 00:01:00,979 --> 00:01:05,108 ஹே! சரி, இன்று ஃப்ராகெல் ராக்கில் முழுவீச்சில் கொண்டாட்டம் நடக்கிறது 21 00:01:05,190 --> 00:01:06,276 வூ-ஹூ! 22 00:01:06,359 --> 00:01:10,322 நான் எப்பொழுதும் சுழன்று கொண்டும், மூழ்கிக் கொண்டும் இருப்பேன், நாம் போய்க்கொண்டே இருக்கலாம் 23 00:01:10,405 --> 00:01:14,034 நான் எப்பொழுதும் அமைதியாக இருப்பேன் அந்தந்தத் தருணத்தில் வாழ்வேன் 24 00:01:14,117 --> 00:01:17,287 நான் ஒரு சாகசக்காரன், நானே மற்றவர்களை வழிநடத்துவேன் 25 00:01:17,370 --> 00:01:18,663 நான் சலவை செய்வேன். 26 00:01:18,747 --> 00:01:21,291 என் நண்பர்களை நான் நேசிக்கிறேன் இதை நான் உரக்கச் சொல்வேன். 27 00:01:21,374 --> 00:01:24,794 ஹே! சரி, ஃப்ராகெல் ராக்கில் முழுவீச்சில் கொண்டாட்டம் நடக்கிறது 28 00:01:24,878 --> 00:01:26,546 இன்று, சரி 29 00:01:26,630 --> 00:01:30,634 இந்த அருமையான தினத்திற்காக எல்லோரையும் அழைத்திருக்கிறோம் 30 00:01:30,717 --> 00:01:32,219 நேற்றிலிருந்தே 31 00:01:32,302 --> 00:01:38,433 ஹே! சரி, இன்று ஃப்ராகெல் ராக்கில் முழுவீச்சில் கொண்டாட்டம் நடக்கிறது 32 00:01:38,516 --> 00:01:42,229 இன்று முழுவீச்சில் கொண்டாடுவோம் 33 00:01:42,312 --> 00:01:45,815 இன்று முழுவீச்சில் கொண்டாடுவோம் 34 00:01:47,067 --> 00:01:52,280 ஹே! சரி, ஃப்ராகெல் ராக்கில் முழுவீச்சில் கொண்டாட்டம் நடக்கிறது 35 00:01:55,367 --> 00:01:56,660 அந்தப் பாடல் பிடித்திருக்கிறது. 36 00:02:01,998 --> 00:02:04,793 அடடா, இது என்னுடைய டிராவலிங் மாட் மாமாவிற்கான வழியனுப்புதல். 37 00:02:04,876 --> 00:02:06,753 -ஆமாம். -பழைய பாணி ஸ்கெ-டூ. 38 00:02:06,836 --> 00:02:08,712 அது என்ன வார்த்தை, கோபோ? எனக்குப் பிடித்திருக்கிறது. 39 00:02:08,796 --> 00:02:10,757 -எனக்கும் தான். -ஸ்கெ-டூவா? 40 00:02:10,840 --> 00:02:12,050 அது, வந்து... 41 00:02:12,133 --> 00:02:14,928 எனக்கு, அது பெரிய கொண்டாட்டத்தைக் குறிக்கும் வார்த்தை. 42 00:02:15,011 --> 00:02:16,429 -இல்லை, அப்படி இல்லை. -ஸ்கெ-டூ. 43 00:02:16,513 --> 00:02:18,223 நிச்சயமாக இல்லை. 44 00:02:18,306 --> 00:02:20,559 -ஸ்கி-டிட்டில்-டிட்டில்-டூ! -இந்த வார்த்தையும் இல்லை. 45 00:02:20,642 --> 00:02:21,726 ஏதோ ஒரு வழியில், 46 00:02:21,810 --> 00:02:24,604 என் மாட் மாமா, வெளி உலகத்தை ஆராய்ச்சி செய்ய போகப் போகிறார். 47 00:02:24,688 --> 00:02:25,689 ஹே, இதைப் பாருங்கள். 48 00:02:26,356 --> 00:02:29,484 நம் இருவருடைய படத்தை வரைந்திருக்கிறேன். இதை அவருக்குப் பரிசளிக்கப் போகிறேன். 49 00:02:30,068 --> 00:02:31,570 உன்னால் செய்ய முடியாதது ஏதாவது இருக்கா? 50 00:02:31,653 --> 00:02:32,654 வந்து... 51 00:02:32,737 --> 00:02:35,907 ஹே, உனக்கு எந்த அலங்கார ரிப்பன் பிடித்திருக்கிறது? 52 00:02:35,991 --> 00:02:38,535 எனக்கு இது பிடித்திருக்கிறது, இது அழகாக இருக்கிறது. 53 00:02:38,618 --> 00:02:40,328 -பூம்ப். -ஆமாம். 54 00:02:40,412 --> 00:02:43,039 -சிறியது விளையாட்டுத்தனமாக, அழகாக உள்ளது. -ஆமாம். 55 00:02:43,123 --> 00:02:45,834 இந்த நீளமானது, அழகாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. 56 00:02:45,917 --> 00:02:46,918 சிறியதா? 57 00:02:47,002 --> 00:02:48,003 -நீளமானதா? -ஆம். 58 00:02:48,086 --> 00:02:52,173 -சிறியதா? நீளமானதா? சிறியதா? நீளமானதா? -அவன் தலைகீழாக நின்றால் தான் குழப்பம் தெளியும். 59 00:02:52,257 --> 00:02:53,967 சீக்கிரம், அவனைத் தலைகீழாகத் தொங்கவிடு. 60 00:02:56,011 --> 00:02:57,554 ஹே, வெம்ப்ளே. 61 00:02:57,637 --> 00:03:01,224 சரி, நாம் செய்யப்போவது இதுதான். மூச்சை நன்றாக உள்ளே இழு. 62 00:03:01,308 --> 00:03:04,060 இந்த ஒளி, ஒலி, உணர்வு. 63 00:03:04,144 --> 00:03:05,937 மூச்சை நன்றாக வெளியே விடு. 64 00:03:06,021 --> 00:03:09,149 -இந்த வெளி, வெற்றிடம், மறுபிறப்பு. -ஆம். 65 00:03:09,232 --> 00:03:11,276 -இப்போது பரவாயில்லையா? சரி. -ஆமாம். நன்றி, மோகீ. 66 00:03:11,359 --> 00:03:12,777 -திருப்பலாம். -ஓ! 67 00:03:12,861 --> 00:03:16,323 -இப்போது பரவாயில்லையா நண்பா? சரி. -நன்றி, அதுதான் எனக்குத் தேவை. 68 00:03:16,406 --> 00:03:17,824 உன்னுடைய மாமா வெளி உலகத்திற்கு 69 00:03:17,908 --> 00:03:20,702 திரும்பலாம் என முட்டாள்தனமாக முடிவெடுத்ததால், ஆபத்து நிச்சயம் வரும் என்பதற்காக 70 00:03:20,785 --> 00:03:22,996 அவருக்கு அவசரத்திற்கு உதவ இந்த அவசர கிட்டை தயார் செய்தேன். 71 00:03:24,164 --> 00:03:27,834 எங்கேயாவது இடித்துக்கொண்டால், இந்த நீல பாட்டில். எங்கேயாவது சிராய்த்துக்கொண்டால், ஆரஞ்சு பாட்டில். 72 00:03:27,918 --> 00:03:29,461 எங்கேயாவது கறைப்பட்டால், 73 00:03:29,544 --> 00:03:32,130 மஞ்சள் பாட்டில், ப்ரஷ் வைத்துச் சட்டென்று தேய்த்து விட வேண்டும். 74 00:03:32,214 --> 00:03:34,341 அப்படியானால், இது சலவை கிட் மாதிரியா? 75 00:03:34,424 --> 00:03:36,509 பெயரில் என்ன இருக்கிறது? அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. 76 00:03:36,593 --> 00:03:39,638 ஹே, நண்பர்களே! 77 00:03:39,721 --> 00:03:41,765 இதுவரையில் யாரும் பார்க்காதவாறு, 78 00:03:41,848 --> 00:03:46,394 அதிபயங்கரமாக சறுக்கி, டைவ் அடித்து, மாட் மாமாவைக் கவரப் போகிறேன். 79 00:03:46,478 --> 00:03:49,105 -ஓ, ஜாலி! -ஓ, ஆஹா! 80 00:03:49,189 --> 00:03:50,649 இதில் ஒரு திருப்பம். 81 00:03:50,732 --> 00:03:51,942 ஒரு மடக்கு. 82 00:03:52,025 --> 00:03:53,360 ஒரு டைவ். 83 00:03:53,443 --> 00:03:56,446 -ஒரு சுழட்டு, ஹா, ஹா! -இது அருமையாக இருக்கும் போல, ரெட். 84 00:03:56,529 --> 00:03:58,448 -அடடா, அருமையான ஸ்கெ-டூ. -ஆமாம். 85 00:03:58,531 --> 00:03:59,824 இந்த வார்த்தையும் இல்லை. 86 00:04:01,117 --> 00:04:02,410 ஓ! அது என்ன? 87 00:04:06,706 --> 00:04:07,916 மாட் மாமா! 88 00:04:07,999 --> 00:04:11,753 அது, நான் தான். என்னை அடையாளம் கண்டுபிடித்து விட்டாயே, மருமகன் கோபோ! 89 00:04:15,298 --> 00:04:16,716 யார் அந்தப் பாறையை அங்கே வைத்தது? 90 00:04:17,675 --> 00:04:19,094 அது நீங்கள் தான், சார். 91 00:04:19,177 --> 00:04:22,264 ஓ! அப்படியானால் அது சரியாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது. நன்றி, போகி. 92 00:04:22,347 --> 00:04:26,518 ஹே, கோபோவின் மாட் மாமா. அதிதீரமான ஸ்டன்ட் டைவிற்குத் தயாரா? 93 00:04:26,601 --> 00:04:29,938 நிச்சயமாக. என் கவனம் முழுவதும் உன் மேல் தான் இருக்கும், ரெட். 94 00:04:30,021 --> 00:04:31,898 சரி, இதோ ஆரம்பிக்கலாம். 95 00:04:31,982 --> 00:04:33,191 -மூன்று... -கோபோ. 96 00:04:33,275 --> 00:04:34,776 -இரண்டு... -என்னோடு வா. 97 00:04:34,859 --> 00:04:36,444 -ஒன்று... -கூடவே வா. 98 00:04:36,528 --> 00:04:39,322 இங்கே பார், கோபோ, சில விஷயங்களை நான் உன்னிடம் சொல்லவில்லை. 99 00:04:39,406 --> 00:04:41,366 ஆனால்... பரவாயில்லை. 100 00:04:41,449 --> 00:04:45,287 எனக்கு டைவ் அடிக்க ஆவல் தான், ஆனாலும், கொஞ்சம் பொறுத்துச் செய்கிறேன். 101 00:04:47,455 --> 00:04:50,709 நம்மைப் பார், நடந்து கொண்டு, பேசிக்கொண்டு இருக்கிறோம். 102 00:04:50,792 --> 00:04:53,503 சில ஃப்ராகெல்கள் நடக்கும். சில ஃப்ராகெல்கள் பேசும். 103 00:04:53,587 --> 00:04:55,797 ஆனால் நானோ? நான் இரண்டையும் செய்வேன். வந்து... 104 00:04:57,465 --> 00:04:59,301 எனக்கு ஒன்றும் இல்லை. 105 00:04:59,384 --> 00:05:02,053 -கோபோ, உனக்கு ஒன்றை காண்பிக்க விரும்புகிறேன். -என்ன? சரி. 106 00:05:02,137 --> 00:05:06,057 தயாராக இரு, ஏனென்றால் அது உன் மனதை... 107 00:05:06,141 --> 00:05:07,851 ...கவர்ந்துவிடும். 108 00:05:08,977 --> 00:05:10,562 பார்! 109 00:05:13,356 --> 00:05:14,524 ஆஹா. 110 00:05:15,483 --> 00:05:17,027 -பிரமாதம். -ஆம். 111 00:05:17,110 --> 00:05:20,906 இது ஒரு ஓட்டை தானே, ஆனால் இதை அமைத்திருக்கும் முறையைப் பார்த்தால் 112 00:05:20,989 --> 00:05:22,824 -இது வேறு மாதிரி இருக்கும் போல. -சரி தான். 113 00:05:22,908 --> 00:05:27,537 இந்த, இளம் கோபோ தான் வெளி உலகத்திற்கான இணைப்பை ஏற்படுத்துபவன். 114 00:05:27,621 --> 00:05:28,622 என்ன? 115 00:05:31,249 --> 00:05:32,500 ஆஹா. 116 00:05:32,584 --> 00:05:35,128 அப்படியென்றால், இதுதான் வெளி உலகமா? 117 00:05:35,962 --> 00:05:36,963 கோபோ. 118 00:05:37,047 --> 00:05:39,132 என்னைப் பார். என்னைப் பார். 119 00:05:39,216 --> 00:05:41,301 -உங்களைத் தான் பார்க்கிறேன். -என்னைப் பார். 120 00:05:41,384 --> 00:05:44,137 -என்னுடைய கண்களை நேராக பார். -உங்களைத்தான் பார்க்கின்றேன். 121 00:05:44,221 --> 00:05:46,890 இது முக்கியமானது, கோபோ. என்னை கவனிக்கிறாய் என்பதைக் காட்டு. 122 00:05:46,973 --> 00:05:49,809 வேறு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 123 00:05:49,893 --> 00:05:51,394 என் மூக்கோடு உன் மூக்கை உரசு. 124 00:05:52,395 --> 00:05:54,064 சரி. 125 00:05:54,147 --> 00:05:55,857 பூப். 126 00:05:55,941 --> 00:05:58,985 என்னோடு வெளி உலகிற்கு வா, கோபோ. 127 00:05:59,069 --> 00:06:01,905 என்ன... விளையாடுகிறீர்கள்! 128 00:06:01,988 --> 00:06:05,367 நான் ஒன்றும் ஏதோ முட்டாள் அல்ல, நான் ஒரு ஆராய்ச்சியாளர், கோபோ. 129 00:06:06,952 --> 00:06:07,953 சரி, என்ன சொல்கிறாய்? 130 00:06:08,036 --> 00:06:12,374 வந்து, என்னைவிட கடின உழைப்பாளியான வேறு ஒரு ப்ராகெல்லை, 131 00:06:12,457 --> 00:06:15,752 அல்லது நம்பிக்கையான, அல்லது தைரியமான... 132 00:06:20,799 --> 00:06:24,844 வெளி உலகம் ஒரு பயங்கரமான உலகம் என நினைக்கிறேன். 133 00:06:24,928 --> 00:06:26,596 எதுகை மோனையாக இருக்கிறது. 134 00:06:29,975 --> 00:06:33,228 ஹே, ஸ்புராகெட். 135 00:06:33,311 --> 00:06:35,730 என்ன, ஸ்புராகெட்? 136 00:06:36,731 --> 00:06:39,568 ஓ. சுவற்றின் நடுவே ஒரு பெரிய ஓட்டை. 137 00:06:39,651 --> 00:06:42,487 வீட்டு சொந்தக்காரர் அதை மூடவில்லை. 138 00:06:42,571 --> 00:06:45,699 பரவாயில்லை. ஒரு மாணவிக்கு கிடைக்கும் வசதி அவ்வளவு தான். 139 00:06:46,783 --> 00:06:48,743 இங்கே பெரிய விஷயங்கள் நடக்கப் போகின்றன. 140 00:06:48,827 --> 00:06:50,495 என்னால் உணர முடிகிறது. 141 00:06:52,414 --> 00:06:55,667 ஒரு நாள் இந்த வீட்டின் சுவற்றில் ஒரு பலகையில், “கடல்வாழ் விலங்குகள் பற்றி படித்து டாக்டரேட் 142 00:06:55,750 --> 00:07:00,255 பட்டம் வென்று, கடலைக் காப்பாற்றிய டாக் இங்கே தான் வேலை செய்தார்” என்று இருக்கும், 143 00:07:00,338 --> 00:07:02,799 “டாக்டர் டாக்” என்ற செல்லப்பெயர் அவளுக்கு கிடைக்கும். 144 00:07:03,633 --> 00:07:04,885 சரி, அதை சரிசெய்யலாம். 145 00:07:04,968 --> 00:07:06,469 நமக்கு அவகாசம் இருக்கிறது. 146 00:07:06,553 --> 00:07:07,888 உனக்கு தாகம் எடுக்கிறதா, நண்பா? 147 00:07:17,772 --> 00:07:20,358 புதுசாக குடி வருவதில் உள்ள பிரச்சினை. 148 00:07:20,442 --> 00:07:24,613 காற்று வரும் பைப்புகள், பெரிய ஓட்டை, படகு வாசனை. 149 00:07:27,699 --> 00:07:29,409 கத்தாதே, நண்பா. 150 00:07:29,492 --> 00:07:33,163 சுவற்றுக்கு அந்தப் பக்கத்தில் எந்த சுவாரஸ்யமான விஷயமும் நடக்கவில்லை. 151 00:07:34,164 --> 00:07:35,624 இது மிகவும் சுவாரஸ்யமானது! 152 00:07:35,707 --> 00:07:38,710 நான் டைவ் அடிக்க வேண்டும்! 153 00:07:38,793 --> 00:07:42,714 மக்களுக்கு எது வேண்டுமோ அதை நான் கொடுப்பதைத் தான் மாட் விரும்புவார். ஆமாம்! 154 00:07:42,797 --> 00:07:45,467 யார் தயாராக இருக்கிறீர்கள்? 155 00:07:46,009 --> 00:07:47,344 ஓ, நான் தயார், ரெட். 156 00:07:47,427 --> 00:07:48,428 ஹாய், ரெட்! 157 00:07:48,511 --> 00:07:53,600 இன்று பலமுறை உனக்கு ஹாய் சொல்லிவிட்டேன், ஆனாலும் சொல்கிறேன், ஹாய், போகி. 158 00:07:53,683 --> 00:07:54,893 -ஹாய்! -சரி! 159 00:07:54,976 --> 00:07:56,811 அமைதியாக இருங்கள். 160 00:07:56,895 --> 00:08:00,357 -எல்லோரும் அமைதியாக இருங்கள். -முழுக் கவனம் வேண்டும். 161 00:08:00,440 --> 00:08:02,192 உடல் ஒரு இயந்திரம். 162 00:08:02,275 --> 00:08:03,318 எனக்கு அது தெரியும்! 163 00:08:03,944 --> 00:08:07,614 மூன்று, இரண்டு, ஒன்று... 164 00:08:07,697 --> 00:08:09,366 வெளி உலகம்! 165 00:08:09,991 --> 00:08:14,287 வாயில், முடியுடைய, பயங்கரமான பிராணி! 166 00:08:17,832 --> 00:08:19,626 ஐயோ! 167 00:08:19,709 --> 00:08:21,586 நீ நலமா? 168 00:08:23,004 --> 00:08:24,089 ஆமாம். 169 00:08:24,172 --> 00:08:27,425 உங்களுடைய கட்டிடத்திற்காக... வருந்துகிறேன், டூஸர்களே. 170 00:08:27,509 --> 00:08:29,719 இங்கே ஒரு கிளாஸ்-5 பெல்லி ஃபிளாப் நடந்துவிட்டது. 171 00:08:30,387 --> 00:08:32,054 கிளாஸ்-5 பெல்லி ஃபிளாப். 172 00:08:32,138 --> 00:08:33,640 கிளாஸ்-5 பெல்லி ஃபிளாப். 173 00:08:33,722 --> 00:08:35,433 கிளாஸ்-5 பெல்லி ஃபிளாப். 174 00:08:36,183 --> 00:08:38,102 கிளாஸ்-5 பெல்லி ஃபிளாப். 175 00:08:38,602 --> 00:08:39,895 கிளாஸ்-5 பெல்லி ஃபிளாப். 176 00:08:41,523 --> 00:08:42,983 கிளாஸ்-5 பெல்லி ஃபிளாப். 177 00:08:43,066 --> 00:08:45,902 ஓரு சி-5பிஎஃப். அது கவனிக்க வேண்டியது. 178 00:08:45,986 --> 00:08:47,654 நீ என்ன நினைக்கிறாய், காட்டர்பின்? 179 00:08:47,737 --> 00:08:53,285 நாங்கள் அதிகமாக உழைத்து இது முழுவதையும் மறுபடியும் கட்டுவோம், சார். 180 00:08:54,452 --> 00:08:57,330 அதிகமாக உழைத்து இது முழுவதையும் மறுபடியும் கட்டுவோம். 181 00:08:57,414 --> 00:08:58,415 -ஆமாம்! -ஆமாம்! 182 00:08:58,498 --> 00:09:00,417 அதிகமாக உழைத்து, இதை மறுபடியும் கட்டுவோம். 183 00:09:00,500 --> 00:09:03,712 அதிகமாக உழைத்து, இதை மறுபடியும் கட்டுவோம். 184 00:09:03,795 --> 00:09:07,132 கார்லுக்கு பக்கத்தில் வேலை செய்து பவுல் கிங்கை ரொப்ப வேண்டுமா? 185 00:09:07,799 --> 00:09:11,386 கார்லுக்கு பக்கத்தில் வேலை செய்து பவுல் கிங்கை ரொப்புவோம். 186 00:09:12,053 --> 00:09:13,763 கார்ல் யார்? 187 00:09:13,847 --> 00:09:15,765 -கோபோ. -என்ன? 188 00:09:15,849 --> 00:09:19,895 என் டைவ்வை பாழாக்கியதற்கு ஏதாவது நல்ல காரணம் சொல். 189 00:09:19,978 --> 00:09:22,898 ஒரு பெரிய வேற்றுகிரக மிருகம் என்னை தின்னப்பார்த்தது. 190 00:09:23,899 --> 00:09:25,942 சரி, அது நல்ல காரணம் தான். 191 00:09:26,026 --> 00:09:27,819 -ஆமாம். -இங்கே இருக்கிறாய். 192 00:09:27,903 --> 00:09:32,699 கோபோ, மிக புகழ் பெற்ற ஒரு மாமாவுக்கு வாய்த்த மிக அருமையான மருமகன் நீதான். 193 00:09:32,782 --> 00:09:34,242 -ஓ, அது... -இருந்தாலும், 194 00:09:34,326 --> 00:09:37,954 வெளி உலகத்தைப் பார்த்து நீ செய்ததைப் பார்த்து, 195 00:09:38,038 --> 00:09:40,415 அது எல்லோருக்கும் சரியானதல்ல என்று உணர்ந்தேன். 196 00:09:40,498 --> 00:09:41,625 என்ன? 197 00:09:41,708 --> 00:09:46,421 அதை கையாளுவதில், நான் கண்டிப்பாக, தனித்திறமை பெற்றவன், எனவே நான் தனியாகப் போகிறேன். 198 00:09:46,922 --> 00:09:49,382 ஆமாம், நானும், என் பூட்ஸும் மட்டும். 199 00:09:51,259 --> 00:09:53,595 நன்றி, மேடம். 200 00:09:53,678 --> 00:09:56,556 நீங்கள் கவனித்தால் நான் என்னுடைய... 201 00:09:56,640 --> 00:09:59,768 ...நம்பகமான பேக்பேக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. 202 00:10:01,186 --> 00:10:03,688 உன் பேக்பேக்கிற்கு என்ன ஆயிற்று, மாட்? 203 00:10:03,772 --> 00:10:06,107 கூட்டத்தில் இருந்து ஒரு சிறந்த கேள்வி. 204 00:10:06,191 --> 00:10:07,943 அன்றொரு நாள், நான், 205 00:10:08,026 --> 00:10:13,073 புகழ் பெற்ற, ஆபத்தான தனிமையின் பிளவை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். 206 00:10:16,701 --> 00:10:20,413 ஒரு சாதாரண ப்ராகெல் பயந்திருக்கும், ஆனால் நான் பயப்படவில்லை. 207 00:10:23,083 --> 00:10:26,461 என் வாழ்க்கையின் இனிமையான நேரத்தைக் கழித்தேன். 208 00:10:28,672 --> 00:10:32,842 துரதிருஷ்டவசமாக, அந்த ஜாலியான நேரத்தில், என் பேக்பேக்கை பிரிந்துவிட்டேன். 209 00:10:34,386 --> 00:10:35,554 ஐயோ! 210 00:10:38,557 --> 00:10:41,309 எனவே அது இல்லாமல் இருக்க 211 00:10:41,393 --> 00:10:45,814 நான் புத்திசாலித்தனமான முடிவெடுத்து தனிமையின் பிளவை விட்டு வெளியேறினேன். 212 00:10:52,404 --> 00:10:56,241 நான் திரும்ப போய் அதை எடுக்க முடியும், ஆனால் எல்லோரும் சொல்வது போல, 213 00:10:56,324 --> 00:10:59,786 ஒரு ஆராய்ச்சியாளர் திரும்ப போக மாட்டார். 214 00:10:59,869 --> 00:11:01,871 யார் அப்படி சொல்கிறார்கள்? 215 00:11:02,414 --> 00:11:05,458 கிட்டத்தட்ட எல்லோருமே, ரெட். 216 00:11:05,542 --> 00:11:07,669 மன்னிக்கவும், இப்போது, கோபோ, 217 00:11:07,752 --> 00:11:12,007 நான் வெளி உலகிற்கு தனியாக போக தயாராக வேண்டும். 218 00:11:15,927 --> 00:11:18,555 -மேடம். -ஆனால், மாட் மாமா... 219 00:11:24,144 --> 00:11:26,396 ஓ, இதோ இருக்கிறான். 220 00:11:30,358 --> 00:11:31,860 நீ நலமா, கோபோ? 221 00:11:32,611 --> 00:11:37,949 ஆமாம். நான் மாட் மாமாவின் முன்னால் பயந்ததை நம்ப முடியவில்லை. 222 00:11:38,033 --> 00:11:40,577 நான் ரொம்பவும் தைரியமானவன். 223 00:11:40,660 --> 00:11:43,455 ஒரு நொடி பயந்தது போல ஆகிவிட்டது. 224 00:11:44,331 --> 00:11:46,499 உண்மையில், இந்தப் பிரபஞ்சத்தின் 225 00:11:46,583 --> 00:11:49,461 மிக கொடூரமான ஜந்துவை நான் எதிர்கொண்டேன். 226 00:11:49,544 --> 00:11:52,297 யார் என்னுடைய செல்லம்? 227 00:11:52,380 --> 00:11:53,548 நான் உண்மையிலேயே சாகசம் 228 00:11:53,632 --> 00:11:56,676 செய்யக்கூடியவன் என்பதை என் மாமாவுக்கு நிரூபிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். 229 00:11:56,760 --> 00:12:01,097 சரி, நீ அந்த மிகவும் ஆபத்தான தனிமையின் பிளவிற்குச் சென்று 230 00:12:01,181 --> 00:12:04,226 அவருடைய பேக்பேக்கை எடுத்து வரலாமே. 231 00:12:04,309 --> 00:12:06,686 அது நல்ல நிரூபணமாக இருக்கும். 232 00:12:06,770 --> 00:12:08,355 சுலபமானது மற்றும் வேடிக்கையானது. 233 00:12:08,438 --> 00:12:09,940 ரெட்! அற்புதமான யோசனை! 234 00:12:10,815 --> 00:12:12,484 நான் அதைச் செய்கிறேன். 235 00:12:12,567 --> 00:12:15,403 என்னை ஒரு தைரியமான சாகசக்காரனாக அவர் பார்க்க வேண்டும். 236 00:12:15,487 --> 00:12:18,531 இல்லை, பொறு. நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன். 237 00:12:18,615 --> 00:12:20,283 -அது உண்மையான யோசனை கிடையாது. -ஓ, இல்லை... 238 00:12:20,367 --> 00:12:22,827 தனிமையின் பிளவு ரொம்பவும் ஆபத்தானது. 239 00:12:22,911 --> 00:12:25,622 -ஆமாம். -அதை மறந்துவிடு! நீ போகக்கூடாது! 240 00:12:25,705 --> 00:12:27,916 இல்லை. கோபோ போகிறான். 241 00:12:27,999 --> 00:12:30,335 இப்போது, நான் எவ்வளவு புதுமையான தொப்பிகளை கொண்டு வர வேண்டும்? 242 00:12:30,418 --> 00:12:32,128 -நாம் என்ன... -நண்பர்களே, நண்பர்களே. 243 00:12:32,212 --> 00:12:34,256 -இங்கே வாருங்கள், இங்கே வாருங்கள். -சரி. 244 00:12:34,339 --> 00:12:38,301 சரி, கோபோவுடன் நாம் செல்வதற்கு அவனை நாம் சம்மதிக்க வைக்க வேண்டும். 245 00:12:38,385 --> 00:12:41,221 அவன் எவ்வளவு தைரியமானவன் என்பதை அவன் மாமாவுக்கு நிரூபிக்க 246 00:12:41,304 --> 00:12:43,765 உறுதியுடன் இருக்கிறான், எனவே, நாம் தந்திரமாக செயல்பட வேண்டும். 247 00:12:43,848 --> 00:12:45,350 -சரி. -நான் சொல்வதற்கு ஏற்ப பேசுங்கள். 248 00:12:45,433 --> 00:12:47,519 சரி. 249 00:12:50,564 --> 00:12:51,982 உதாரணத்திற்காக செய்தேன். 250 00:12:52,065 --> 00:12:53,525 ஹே, கோப், நாங்கள் வந்துவிட்டோம்! 251 00:12:53,608 --> 00:12:56,486 எங்கிருந்து? அங்கே தானே கிசுகிசுத்துக் கொண்டிருந்தீர்கள். 252 00:12:57,821 --> 00:13:00,323 எங்களைப் போன்ற குறைவான தைரியமுடைய ஆய்வாளர்களை 253 00:13:00,407 --> 00:13:04,327 பிளவிற்கு வழிநடத்திச் செல்வது, உன்னை இன்னும் தைரியமானவனாகக் காட்டும் அல்லவா? 254 00:13:04,411 --> 00:13:06,454 நீ டபுள் மடங்கு தைரியமானவன் என்று உன் மாமா நினைப்பார். 255 00:13:06,538 --> 00:13:08,957 -ட்ரிப்புள். -குவாட்ருப்புள்-டுப்புள் என்றுகூட நினைக்கலாம். 256 00:13:09,040 --> 00:13:10,208 அப்படி ஒரு வார்த்தையே இல்லை. 257 00:13:10,292 --> 00:13:14,045 தெரியுமா? நீ சொல்வது சரி தான். நான் செய்யக்கூடிய துணிச்சலான விஷயமே அது தான். 258 00:13:14,129 --> 00:13:15,839 சரி, எல்லோரும் கவனியுங்கள். 259 00:13:15,922 --> 00:13:19,175 நாம் செல்லலாம். 260 00:13:19,259 --> 00:13:23,054 கொஞ்சம் நகைச்சுவை. போகும் வழியில் கொஞ்சம் ஸ்நாக்ஸ். சரி, நாம் போகலாம்! 261 00:13:23,138 --> 00:13:25,015 -சரி. -போகலாம்! 262 00:13:25,098 --> 00:13:28,602 நம் துணிச்சலான சாகசத்திற்கு போகலாம். 263 00:13:29,269 --> 00:13:32,022 -கார்குகளின் தோட்டத்தில் நம் பயணம் தொடங்கும். -ஜாலி! 264 00:13:32,105 --> 00:13:36,610 நான் சொல்வது சரிதான், நண்பர்களே. நாம் கார்குகள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், 265 00:13:36,693 --> 00:13:39,487 ராட்சத உருவம் கொண்ட அவை நம்மை நசுக்க முயற்சித்தால்? 266 00:13:40,614 --> 00:13:42,032 அதனால் நமக்கு பிரச்சினை இல்லையே? 267 00:13:42,115 --> 00:13:43,867 நாம் போகலாம்! 268 00:13:44,910 --> 00:13:46,369 -சரி! -சரி. சரி. 269 00:13:46,453 --> 00:13:48,788 சரி. அனைவரும் இது குறித்து சாதாரணமாக இருக்கிறீர்கள். 270 00:13:48,872 --> 00:13:50,874 கார்குகளுக்கு ஏன் ப்ராகெல்களைப் பிடிக்கவில்லை? 271 00:13:50,957 --> 00:13:52,375 ப்ராகெல்கள் தான் சிறந்தவை. 272 00:13:52,459 --> 00:13:55,086 ப்ராகெல்கள் மோசமானவை. 273 00:13:56,755 --> 00:13:59,841 நல்ல ப்ராகெல் என்று எதுவும் இல்லை. ஏற்றுக்கொள்ள முடியாது. 274 00:13:59,925 --> 00:14:03,678 நம் முள்ளங்கிகளை திருடுகின்றன. 275 00:14:03,762 --> 00:14:07,057 நான் என்ன சொல்கிறேன் என்றால், ஒரு ப்ராகெலைப் பார்த்தால், 276 00:14:07,140 --> 00:14:11,102 -ப்ராகெலை குத்து. -ப்ராகெலை குத்து. 277 00:14:11,186 --> 00:14:13,230 ஜுனியர்! 278 00:14:13,313 --> 00:14:15,065 ப்ராகெல்களைக் குத்து! 279 00:14:24,491 --> 00:14:28,453 ப்ராகெல்களை எதிர்பார்த்திரு வேறு எதிலும் கவனம் செலுத்தாதே 280 00:14:28,536 --> 00:14:29,537 எதிர்பார்த்திரு... 281 00:14:29,621 --> 00:14:31,706 ஒரு ஃப்லட்டர்ஃப்ளை. 282 00:14:31,790 --> 00:14:35,126 ஹே. நீ எங்கே செல்கிறாய்? இங்கே வா. 283 00:14:35,210 --> 00:14:36,795 சரி, வாருங்கள், போகலாம். 284 00:14:36,878 --> 00:14:40,382 உன் நண்பனாகத்தான் விரும்புகிறேன். 285 00:14:40,465 --> 00:14:43,426 இதோ. நீ எங்கே செல்கிறாய்? இங்கே திரும்பி வா! 286 00:14:44,803 --> 00:14:46,638 சரி, இப்போது நமக்கான வாய்ப்பு. 287 00:14:46,721 --> 00:14:49,015 சரி, நான் தான் தலைவன் என்பதால், நானே வழிநடத்துகிறேன். 288 00:14:49,099 --> 00:14:50,308 கவனமாக இரு, கோபோ. 289 00:14:50,392 --> 00:14:52,727 அந்த இலைகள் நல்ல சருகாக இருக்கிறது. 290 00:14:52,811 --> 00:14:54,938 ஓ, நன்றி, ரெட். 291 00:14:55,021 --> 00:14:57,566 ரொம்ப நன்றி. ஆனால் நான்தான் தலைவன், எனவே... 292 00:15:01,152 --> 00:15:03,738 -அட, கடவுளே. -ப்ராகெல்கள். 293 00:15:03,822 --> 00:15:07,450 -ஆம், ப்ராகெல்கள்! -ஓடுங்கள்! 294 00:15:08,201 --> 00:15:11,413 வெம்ப்ளே! ஓ! 295 00:15:12,706 --> 00:15:14,958 உங்கள் அனைவரையும் பிடிக்கப்போகிறேன்! 296 00:15:19,004 --> 00:15:19,838 ஆம். 297 00:15:21,464 --> 00:15:23,550 நூடுல்ஸாக மாறு. 298 00:15:24,509 --> 00:15:25,635 -எங்கே போனாய்? -என்னைப் பின்தொடர். 299 00:15:25,719 --> 00:15:28,138 -என்னை பின்தொடருங்கள். போகலாம்! -உனக்கு என்ன ஆனது, ப்ராகெல்? 300 00:15:28,221 --> 00:15:29,973 இல்லை! 301 00:15:30,056 --> 00:15:31,516 இல்லை, இல்லை! ஓ! 302 00:15:32,225 --> 00:15:35,312 ஃப்லட்டர்ஃப்ளை, திரும்ப வந்துவிட்டாயே. 303 00:15:35,395 --> 00:15:37,939 -மேலே! மேலே ஏறுங்கள்! -ஓடு, ஓடு, ஓடு! 304 00:15:38,023 --> 00:15:39,441 கவனி! கவனி! கவனி! 305 00:15:48,658 --> 00:15:51,119 என்னது இது, ஏதோ வேண்டாத குப்பையா? 306 00:15:51,202 --> 00:15:55,832 என்ன சொன்னாய், ஏதோவொரு வேண்டாத குப்பை அல்ல. 307 00:15:57,375 --> 00:15:58,376 ஓ, அற்புதம்! 308 00:15:58,460 --> 00:16:01,463 நீங்கள் யார் முன்னிலையில் இருக்கிறீர்கள் என்றால்... 309 00:16:01,546 --> 00:16:03,423 அனைத்தும் அறிந்த... 310 00:16:03,506 --> 00:16:06,885 டிராஷ் ஹீப். நியே! 311 00:16:06,968 --> 00:16:09,512 -நன்றி, பசங்களா. -பரவாயில்லை. 312 00:16:09,596 --> 00:16:13,099 உங்கள் முன்னிலையில் இருப்பதற்கு பெருமைப்படுகிறோம், மதிப்பிற்குரிய குப்பை அவர்களே. 313 00:16:13,183 --> 00:16:16,228 பெருமை என்றாயா அல்லது பசி என்றாயா? 314 00:16:16,311 --> 00:16:19,606 ஏனென்றால் பசியோடு இருந்தால், இந்த பசங்க குப்பையிலிருந்து எடுத்த சீஸை சாப்பிடுவார்கள். 315 00:16:19,689 --> 00:16:21,775 அப்படி சொல்லாதீர்கள், மார்ஜொரி! 316 00:16:21,858 --> 00:16:24,402 ஆம், நுண்ணுயிர்கள் இருக்கும் பாகத்தை நான் வைத்திருக்கிறேன். 317 00:16:24,486 --> 00:16:26,863 -கொஞ்சம் சீஸை எடுத்து, சாப்பிடுங்கள். -இல்லை, வேண்டாம். 318 00:16:26,947 --> 00:16:29,282 -நல்லா இருக்கும். உங்களுக்கு பசிக்கிறது போல. -இப்பதான் சாப்பிட்டேன். 319 00:16:29,366 --> 00:16:31,368 வரும் வழியில் முள்ளங்கி சாப்பிட்டேன். அதுவே போதும். 320 00:16:31,451 --> 00:16:34,162 -நான் கொஞ்சம் சாப்பிடுகிறேன். ஆம். -சரி, எடுத்துக்கொள். 321 00:16:34,246 --> 00:16:35,747 நன்றி, சார். 322 00:16:37,958 --> 00:16:41,795 தெரியுமா, இதை... பிறகு சாப்பிட்டுக்கொள்கிறேன். 323 00:16:41,878 --> 00:16:46,174 ஆம். அற்புதம். மேடம் டிராஷ் ஹீப், இது மிகவும் பெருமையான விஷயம். 324 00:16:46,258 --> 00:16:48,843 அதாவது, நீங்கள் ஒரு குறிப்பிடத்தகுந்த, புத்திசாலி நபர், 325 00:16:48,927 --> 00:16:51,346 உங்களோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசிப்பேன். 326 00:16:52,472 --> 00:16:55,100 -சரி, போக வேண்டும். -ஓ. என்ன அவசரம்? 327 00:16:55,183 --> 00:16:57,936 -அடுப்பில் ஏதாவது வைத்து விட்டீர்களா? -அப்படி இருந்தால் நன்றாக இருக்கும். 328 00:16:58,019 --> 00:17:02,232 என் நண்பர்களை, தனிமையின் பிளவுக்கு நான் தைரியமாக வழிநடத்த வேண்டும். 329 00:17:02,315 --> 00:17:04,234 பிளவிற்கா? 330 00:17:04,316 --> 00:17:07,487 -ஆம். அவன் எங்களை தைரியமாக வழிநடத்துகிறான். -ஆம். 331 00:17:07,571 --> 00:17:09,197 -ஆபத்தானது. -பயமுறுத்தக் கூடியது. 332 00:17:09,281 --> 00:17:11,408 -பயங்கரமானது. -பூஞ்சை காளான். 333 00:17:11,491 --> 00:17:15,536 தெரியும், சரியா? என் டிராவலிங் மாட் மாமாவின், பேக்பேக்கை எடுக்க நான் அங்கு போக வேண்டும், 334 00:17:15,620 --> 00:17:18,081 அப்போது தான் நான் ஒரு தைரியமான ஆய்வாளர் என்பதை நிரூபிக்க முடியும். 335 00:17:22,960 --> 00:17:25,546 அவள் யோசிக்கிறாள். 336 00:17:25,630 --> 00:17:28,425 என்னை மன்னியுங்கள். இங்கு மிகவும் வறண்டு இருக்கிறது. 337 00:17:28,507 --> 00:17:30,760 தீயினால் ஆபத்து ஏற்படலாம் என தோன்றுகிறது. 338 00:17:30,844 --> 00:17:34,097 உன்னிடம் ஒன்று கேட்கிறேன், நீ ஏன் ஆராய விரும்புகிறாய்? 339 00:17:34,180 --> 00:17:38,727 அது... ஏனென்றால், தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக. 340 00:17:38,810 --> 00:17:43,982 ஆக, நீ ஆராயும் அளவிற்கு தைரியமாக இருக்கிறாய் என்பதை நிரூபிக்க, 341 00:17:44,065 --> 00:17:46,985 தைரியமாக ஆராயப் போகிறாயா? 342 00:17:47,777 --> 00:17:51,072 வந்து, ஆமாம்! 343 00:17:51,156 --> 00:17:53,116 நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? 344 00:17:53,199 --> 00:17:59,247 நீ இன்னும் அழமாக ஆராய வேண்டும் என்று நினைக்கிறேன். 345 00:18:00,582 --> 00:18:05,545 டிராஷ் ஹீப் பேசிவிட்டது. நியே! 346 00:18:07,005 --> 00:18:09,299 ஆஹா! 347 00:18:10,050 --> 00:18:13,637 அது சக்திவாய்ந்தது. ஆழமாக ஆராய். 348 00:18:13,720 --> 00:18:16,890 -அனைவரும் ஆழமாக மூச்சு விடுங்கள். -சரி, பெரிய பயணம் இருக்கிறது. போகலாம். 349 00:18:16,973 --> 00:18:20,936 மேலும் நாம் எதை கேட்டோமோ அதை பிரதிபலிப்போம்... ஓ, சரி. 350 00:18:24,522 --> 00:18:26,691 அற்புதம். 351 00:18:26,775 --> 00:18:30,362 சாலையில் இறங்கி நடக்கிறேன் சுற்றி சுற்றி வருகிறேன் 352 00:18:31,071 --> 00:18:35,158 ஒளியின் வழியே நடக்கிறேன் தடைகள் அற்ற வழியில் செல்கிறேன் 353 00:18:35,242 --> 00:18:37,327 அனைவரும் வாருங்கள். போகலாம்! 354 00:18:37,410 --> 00:18:41,831 உலகம் எப்படி சுழல்கிறது என்பது மட்டும் தான் எனக்குத் தெரிய வேண்டும் 355 00:18:41,915 --> 00:18:45,335 நான் பயணம் செய்பவனாக எங்கும் சுற்றித்திரிபவனாக இருக்க விரும்புகிறேன் 356 00:18:45,418 --> 00:18:49,256 சரி, நாம் ஒரு வழியில் சென்றால் அது ஒரு வேடிக்கை நிகழ்வாக இருக்கும் 357 00:18:49,339 --> 00:18:53,760 இரண்டு வழியை ஆராயத் தொடங்கினால் ஆஹா, அது ஒரு உந்துதலாக இருக்கும் 358 00:18:53,843 --> 00:18:58,014 மூன்றாவது வழியை அடையும்போது அது எளிமையாக இருக்கும் என சொல்ல முடியாது 359 00:18:58,098 --> 00:19:01,935 உண்மையான வழியைக் கண்டுப்பிடிப்பது தான் வீட்டிற்குத் திரும்பும் ஒரே வழி 360 00:19:03,103 --> 00:19:04,646 வெம்ப்ளே! 361 00:19:04,729 --> 00:19:08,441 சரி, நாம் ஒரு வழியில் சென்றால் அது ஒரு வேடிக்கை நிகழ்வாக இருக்கும் 362 00:19:08,525 --> 00:19:13,029 இரண்டு வழியை ஆராயத் தொடங்கினால் ஆஹா, அது ஒரு உந்துதலாக இருக்கும் 363 00:19:13,113 --> 00:19:17,492 மூன்றாவது வழியை அடையும்போது அது எளிமையாக இருக்கும் என சொல்ல முடியாது 364 00:19:17,576 --> 00:19:21,580 உண்மையான வழியைக் கண்டுப்பிடிப்பது தான் வீட்டிற்குத் திரும்பும் ஒரே வழி 365 00:19:31,381 --> 00:19:33,133 ஹேய், கோபோ, நாம் வந்துவிட்டோம் போல. 366 00:19:33,216 --> 00:19:35,093 ஹே, இவர்களை உனக்குத் தெரியுமா? 367 00:19:35,719 --> 00:19:37,470 பார்ப்போம். 368 00:19:39,514 --> 00:19:40,849 இதுதான்! 369 00:19:40,932 --> 00:19:42,100 அந்த பிளவு. 370 00:19:44,811 --> 00:19:46,479 ஆஹா. 371 00:19:49,232 --> 00:19:51,985 -ஆஹா! நீ சாதித்துவிட்டாய், நண்பா! -ஓ, ஆஹா. 372 00:19:52,068 --> 00:19:55,113 கோபோ! கோபோ! கோபோ... 373 00:19:55,196 --> 00:19:58,158 யாரும் கோஷமிட விரும்பவில்லையா? மனம் மாறினால் என்னிடம் சொல்லுங்கள். 374 00:19:58,241 --> 00:20:01,995 பார்! மாட் மாமாவின் பேக்பேக், அந்த ஆடும் பாறைமீது இருக்கிறது. 375 00:20:02,078 --> 00:20:05,498 "ஆடும் பாறை." இதே தான்! 376 00:20:05,582 --> 00:20:09,419 எச்சரிக்கையாக இரு! அது இந்தப் பக்கமாக சாய்ந்துவிடக்கூடும். 377 00:20:09,502 --> 00:20:12,088 அல்லது அந்தப் பக்கமாக, வேறு பக்கமாக, அல்லது ஏதோ ஒரு பக்கமாக! 378 00:20:16,551 --> 00:20:17,844 அதோ இருக்கிறது. 379 00:20:20,847 --> 00:20:21,848 கிட்டத்தட்ட நெருங்கிவிட்டேன். 380 00:20:21,932 --> 00:20:23,808 -நிலையாக இரு. -கைக்கு எட்டிவிட்டது. 381 00:20:23,892 --> 00:20:25,769 -நன்றாகத்தான் இருக்கிறேன். -ஓ! ஓ! பொறு! 382 00:20:25,852 --> 00:20:28,355 -ஓ, இல்லை. ஓ! அட! அட! -ஓ, இல்லை! 383 00:20:28,438 --> 00:20:31,524 ஓ, இல்லை! கீழே பார்! 384 00:20:31,608 --> 00:20:34,027 நான் புதிய அனுபவங்களுக்காக வாழ்கிறேன், ஆனால் அது இதுவல்ல! 385 00:20:34,110 --> 00:20:37,489 உன்னைப் பிடித்துவிட்டேன், கோபோ! 386 00:20:51,586 --> 00:20:54,172 நான் மதிக்கும் இந்த நாள், 387 00:20:54,256 --> 00:20:55,340 தொடர்ந்து மோசமடைகிறது. 388 00:20:56,591 --> 00:20:57,592 வந்து, அது உண்மை தான். 389 00:20:57,676 --> 00:21:00,303 நான் ஏன் அதை அப்படி இழுத்தேன்? 390 00:21:00,387 --> 00:21:04,307 என்னால் தான் நாம் இப்போது மாட்டிக் கொண்டோம், ஒருவேளை எப்போதைக்கும். 391 00:21:04,391 --> 00:21:05,392 அல்லது நீண்டகாலத்திற்கு. 392 00:21:05,976 --> 00:21:07,894 எல்லோரும் உதவ விரும்பினீர்கள், 393 00:21:07,978 --> 00:21:11,815 ஆனால் நான் ஒரு தைரியமான ஆய்வாளர் என்பதை நிரூபிப்பதில் மும்முரமாக இருந்துவிட்டேன். 394 00:21:13,608 --> 00:21:17,445 டிராஷ் ஹீப் சொன்னது சரிதான் போல. நான் இன்னும் ஆழமாக ஆராய வேண்டும். 395 00:21:18,613 --> 00:21:20,073 ஆம், ஆழமாக! 396 00:21:20,156 --> 00:21:21,616 உன்னுடைய மூச்சில் இருந்து தொடங்கு. 397 00:21:21,700 --> 00:21:25,537 அதனுடன் இணைத்து, அதனுள்ளே இருக்கும் மூலத்தை பின்தொடர். 398 00:21:25,620 --> 00:21:29,833 ஆம், ஆனால், அவள் உண்மையாகவே தோண்ட சொல்லியிருக்கலாம். 399 00:21:33,962 --> 00:21:36,798 ஹேய், ஹேய், இங்கு பின்னால் ஏதோ இருக்கிறது. 400 00:21:36,882 --> 00:21:39,134 வந்து இதைப் பார், வெம்ப்ளே. 401 00:21:39,217 --> 00:21:42,596 எனக்கு ஏதோ சத்தம் கேட்கிறது. இங்கே வா. சீக்கிரம். 402 00:21:42,679 --> 00:21:45,682 -இன்னும் கொஞ்சம் முன்னே. -எனக்கு இது பிடிக்கவில்லை. 403 00:21:46,391 --> 00:21:47,225 அது... 404 00:21:47,309 --> 00:21:49,185 -தண்ணீர்! -தண்ணீர்! 405 00:21:57,652 --> 00:22:00,155 அதை நிறுத்து! 406 00:22:04,200 --> 00:22:07,662 நான்தான் தண்ணீர் மற்றும் தண்ணீர்தான் நான். 407 00:22:26,223 --> 00:22:27,057 வெம்ப்ளே! 408 00:22:28,558 --> 00:22:30,435 அதை நிறுத்து! 409 00:22:30,977 --> 00:22:33,146 -வீட்டிற்கு வந்துவிட்டோம்! -அடக் கடவுளே. 410 00:22:33,230 --> 00:22:35,649 என்ன... ரெட் எங்கே? 411 00:22:42,948 --> 00:22:47,202 ஒரு திருப்பம், ஒரு மடக்கு, ஒரு டைவ், 412 00:22:47,285 --> 00:22:48,954 மற்றும் ஒரு சுழற்சி! 413 00:22:51,206 --> 00:22:52,040 ரெட்! 414 00:22:52,123 --> 00:22:54,668 இந்த புதிய தண்ணீரைப் பாருங்கள்! 415 00:22:54,751 --> 00:22:55,585 ஆம்! 416 00:23:02,926 --> 00:23:05,262 தண்ணீர், தண்ணீர், ஜாலி! 417 00:23:05,971 --> 00:23:11,309 பூங்கா! பூங்காவைப் பார்ப்போம்! 418 00:23:11,393 --> 00:23:15,063 ஆமாம், ஆமாம், ஆமாம்! பூங்காவிற்கு நிறைய தண்ணீர்! 419 00:23:15,146 --> 00:23:18,733 நிறைய தண்ணீர் இருந்தால் நிறைய முள்ளங்கிகள் கிடைக்கும். 420 00:23:21,111 --> 00:23:23,113 இந்த தண்ணீர் அனைத்தையும் பாருங்கள். 421 00:23:23,196 --> 00:23:27,242 சக்தி இரண்டு மடங்காக, மும்மடங்காக மற்றும் பலமடங்காகியுள்ளது! 422 00:23:28,451 --> 00:23:30,120 இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா, காட்டர்பின்? 423 00:23:30,203 --> 00:23:34,499 அதிக சக்தி என்றால் நாம் உருவாக்கக்கூடியதற்கு எல்லையே இல்லை! 424 00:23:34,583 --> 00:23:37,294 வரலாற்றிலேயே முக்கியமான தருணம்! 425 00:23:37,377 --> 00:23:40,422 அனைவரும், நான்கு விநாடிக்கு கொண்டாடுங்கள். 426 00:23:44,593 --> 00:23:46,928 -சரி, போதும். வேலையை தொடருங்கள். -மீண்டும் வேலை தொடங்கட்டும். 427 00:23:47,012 --> 00:23:48,513 -மீண்டும் வேலை தொடங்கட்டும். -நன்றி. 428 00:23:49,514 --> 00:23:51,391 நன்றி. இது நீண்டது என நினைக்கிறாயா? 429 00:23:51,474 --> 00:23:52,517 இல்லவே இல்லை, சார். 430 00:23:52,601 --> 00:23:55,353 -மிகவும் வேடிக்கையானது. -அடச்சே. அது சோர்வானது. 431 00:24:01,776 --> 00:24:05,155 ஓ! சரி, சரி. ஓ! 432 00:24:05,238 --> 00:24:07,657 சரி! ஓ! 433 00:24:18,293 --> 00:24:19,294 சரி. 434 00:24:20,587 --> 00:24:23,882 இங்கு ஆரம்ப நாட்களில் சில பிரச்சினை இருந்தது. 435 00:24:24,883 --> 00:24:27,177 ஆனால் இப்போதிலிருந்து நன்றாக போகும் என நினைக்கிறேன். 436 00:24:29,596 --> 00:24:30,597 இன்னும் தாகமாக இருக்கிறதா? 437 00:24:33,558 --> 00:24:35,852 ஓ, சரி. ஆம். 438 00:24:39,105 --> 00:24:42,359 நாம் இங்கே தங்குவது நன்றாக இருக்கும் போல. 439 00:24:44,277 --> 00:24:48,657 நீ ரொம்ப புத்திசாலி, அற்புதமானவன், அருமையானவன். ம். 440 00:24:48,740 --> 00:24:50,867 -நீ தைரியசாலி. -மாட் மாமா. 441 00:24:50,951 --> 00:24:52,369 ஓ! அம்மா! அம்மா! 442 00:24:52,452 --> 00:24:55,163 ஓ, நீங்களா, கோபோவும் அவனது நண்பர்களும். 443 00:24:55,247 --> 00:24:57,457 நான் ஸ்ட்ரெட்ச் செய்துக்கொண்டிருந்தேன். 444 00:25:00,377 --> 00:25:03,463 -உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்? -ஓ, இதை கொடுப்பதற்காக வந்தோம். 445 00:25:03,547 --> 00:25:06,174 என்ன? நீ... இதை கண்டுபிடித்துவிட்டாயா? 446 00:25:07,008 --> 00:25:08,218 நான் அசந்துவிட்டேன், கோபோ. 447 00:25:08,301 --> 00:25:10,804 தனிமையின் பிளவு கத்துக்குட்டிகளுக்கு ஏற்றது கிடையாது. 448 00:25:10,887 --> 00:25:14,933 உன்னை வெளி உலகிற்கு அழைத்துச் செல்லக்கூடாது என அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டேன் போல. 449 00:25:15,850 --> 00:25:18,186 நீ என்ன சொல்கிறாய்? என்னோடு வருகிறாயா? 450 00:25:18,270 --> 00:25:22,065 ஓ. அது வந்து... 451 00:25:22,148 --> 00:25:25,360 நான் தைரியமான ஆய்வாளர் என்பதை உங்களுக்கு நிரூபிக்க விரும்பினேன். 452 00:25:25,443 --> 00:25:28,738 ஆனால் ஆராய்வது என்பது எதையாவது நிரூபிப்பது அல்ல. 453 00:25:28,822 --> 00:25:32,617 அது மற்றவர்களுக்கு உதவக்கூடிய புதிய விஷயங்களைக் கண்டறிவதாகும். 454 00:25:32,701 --> 00:25:35,745 என் நண்பர்கள் இல்லாமல் என்னால் இதை கண்டுபிடித்திருக்கவே முடியாது. 455 00:25:35,829 --> 00:25:38,832 எனவே, மன்னியுங்கள், மாட் மாமா. 456 00:25:38,915 --> 00:25:41,167 என்னால் உங்களோடு வெளி உலகிற்கு வர முடியாது. 457 00:25:41,251 --> 00:25:45,171 இவர்களோடு, ஒன்றாக இணைந்து ஆராய்வதற்கு இங்கே நிறைய இருக்கிறது. 458 00:25:46,882 --> 00:25:47,716 அருமை. 459 00:25:48,550 --> 00:25:51,428 ஓ, ஹே! நீ இங்கே இருக்கிறாய் என்றால், எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. 460 00:25:51,511 --> 00:25:56,600 வெளி உலக கலைப்பொருட்களை இந்த வாயில் மூலமாக அனுப்புகிறேன், நீ அதை பெற்றுக்கொள். 461 00:25:56,683 --> 00:26:00,270 -உன்னால் அதைச் செய்ய முடியுயா? -இல்லை. 462 00:26:00,353 --> 00:26:02,147 என்னால் செய்ய முடியாது. 463 00:26:02,230 --> 00:26:03,648 ஆனால் எங்களால் முடியும். 464 00:26:04,316 --> 00:26:08,028 ஏன், இன்று எங்களுடைய அனுபவத்திற்கு பிறகு, அங்கு என்ன இருந்தாலும் எங்களால் சமாளிக்க முடியும். 465 00:26:10,864 --> 00:26:13,617 தயவுசெய்து, கொஞ்சம் உதவுங்கள்! அட! 466 00:26:13,700 --> 00:26:15,952 என்னைத் தவிர வேறு யாராவது, ஏதாவது செய்யுங்கள்! 467 00:26:17,871 --> 00:26:20,624 குப்பையிலிருந்து எடுத்த சீஸை சாப்பிடு, வேற்றுகிரக மிருகமே! 468 00:26:28,089 --> 00:26:29,591 -உனக்கு ஒன்று தெரியுமா, கோபோ? -என்ன? 469 00:26:29,674 --> 00:26:35,055 வந்து... ஒன்றாகச் செய்வது பற்றி நீ சொன்னது மிகவும் அருமையான விஷயம் தான். 470 00:26:35,138 --> 00:26:36,306 சரி. 471 00:26:36,389 --> 00:26:39,768 ஆனால் மாட்டின் பார்சலை நீதான் எடுத்துவர வேண்டும். 472 00:26:39,851 --> 00:26:41,603 -நிச்சயமாக. -ஆம், அவர் உன் மாமா தானே. 473 00:26:41,686 --> 00:26:45,148 ஆமாம், நீதான் அவருடைய சொந்த மருமகன். இது ஒரு சிறப்பான உறவு, இல்லையா? 474 00:26:45,232 --> 00:26:46,149 ஆம். 475 00:26:46,733 --> 00:26:51,029 சரி. பத்திரமாக பயணம் செய்யுங்கள், மாட் மாமா. 476 00:26:54,324 --> 00:26:55,367 போய்வருகிறேன், கோபோ. 477 00:26:55,909 --> 00:26:57,577 மூக்கோடு மூக்கை உரசலாமா? 478 00:27:06,211 --> 00:27:10,715 அந்த பிளவிற்குப் பின்னால் தண்ணீர் இருப்பதோ அல்லது அது சுரங்கங்கள் வழியாக, 479 00:27:10,799 --> 00:27:13,218 மீண்டும் பெரிய ஹாலுக்குப் பாய்வதோ நமக்குத் தெரியாது. 480 00:27:13,301 --> 00:27:14,135 -ஆமாம். -ஆமாம். 481 00:27:14,219 --> 00:27:16,888 அங்கு வேறு என்ன இருக்கிறது என்பதை அறிய உங்களுக்கு ஆர்வமாக இல்லையா? 482 00:27:16,972 --> 00:27:18,807 வேறு என்ன இணைக்கப்பட்டுள்ளது என்றும்? 483 00:27:45,667 --> 00:27:49,754 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 484 00:27:49,838 --> 00:27:53,258 இசை முழங்கட்டும் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 485 00:27:53,758 --> 00:27:58,138 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 486 00:27:58,221 --> 00:27:59,639 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 487 00:27:59,723 --> 00:28:00,557 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 488 00:28:00,640 --> 00:28:01,474 -வெம்ப்ளே. -பூபர். 489 00:28:01,558 --> 00:28:02,559 ரெட்! வூ! 490 00:28:06,062 --> 00:28:07,147 ஜூனியர்! 491 00:28:07,230 --> 00:28:08,815 ஹலோ! 492 00:28:08,899 --> 00:28:11,401 ஓ. என் முள்ளங்கி. 493 00:28:12,736 --> 00:28:16,740 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 494 00:28:16,823 --> 00:28:18,241 இசை முழங்கட்டும் 495 00:28:18,992 --> 00:28:20,243 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 496 00:28:22,996 --> 00:28:24,497 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 497 00:29:48,373 --> 00:29:50,375 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்