1
00:00:11,280 --> 00:00:12,760
நாம அவனை நிறுத்தணும், லூசி.
2
00:00:14,440 --> 00:00:15,880
நீ என் பக்கம் இருக்கணும்.
3
00:00:19,880 --> 00:00:20,880
சரி.
4
00:00:25,920 --> 00:00:26,920
சரி.
5
00:00:31,720 --> 00:00:32,960
அப்போ நினைவூட்டு.
6
00:00:35,080 --> 00:00:36,400
நாம அவனை நிறுத்தலாம்.
7
00:00:38,120 --> 00:00:39,120
ஆனா முடிந்ததும்,
8
00:00:40,240 --> 00:00:44,520
அவன் இறந்த பிறகு, நீ
என்னை விட்டு விலகி இருக்கணும்.
9
00:00:46,240 --> 00:00:50,760
என் சொந்த விதிமுறைகளில், என் சொந்த விதியை
உருவாக்குவேன், அதோட, நாம் மீண்டும்
10
00:00:52,040 --> 00:00:53,680
ஒரு போதும் பேச வேணாம்.
11
00:00:55,760 --> 00:00:59,040
அந்த வாழ்க்கையில், அல்லது வேறு எதிலும்.
12
00:01:02,400 --> 00:01:03,400
ஏற்கிறேன்.
13
00:01:20,280 --> 00:01:23,760
ஷெப்பர்ட். எழுந்திரு. உனக்கு
இன்னொரு பார்வையாளர் இருக்கார்.
14
00:01:23,760 --> 00:01:25,640
{\an8}படிக்கு அடியே.
ஃபயரிங் பின்னை அகற்று.
15
00:01:25,640 --> 00:01:26,560
{\an8}காலை 3.33
16
00:01:26,560 --> 00:01:27,960
என் பட்டியல்ல வேற யாருமில்ல.
17
00:01:30,240 --> 00:01:31,520
சிறப்பு அனுமதி.
18
00:02:00,000 --> 00:02:01,240
நீ உயிரோடவா இருக்க.
19
00:02:03,040 --> 00:02:04,120
நாம சந்திச்சதுண்டா?
20
00:02:05,200 --> 00:02:06,200
உண்டு.
21
00:02:07,480 --> 00:02:08,920
திரும்ப பாப்போம். சம்பந்தமிருக்கு.
22
00:02:11,280 --> 00:02:12,480
நீ என் பட்டியலில் இல்ல.
23
00:02:13,560 --> 00:02:15,000
நீ இங்கே இருக்கக்கூடாது.
24
00:02:15,880 --> 00:02:19,080
ஆமா. எனக்கு அடிக்கடி சொல்லுவாங்க.
25
00:02:22,600 --> 00:02:23,600
உன் வாட்ச் நின்னுபோச்சு.
26
00:02:25,080 --> 00:02:26,320
அத தூக்கி போட முடியல.
27
00:02:29,000 --> 00:02:30,760
அது முக்கியம்னு யாரோ
எப்பவோ சொன்னாங்க.
28
00:02:34,440 --> 00:02:36,040
என்கிட்ட உனக்கு என்ன வேணும்?
29
00:02:37,520 --> 00:02:39,520
நினைத்ததை விட அதிகம் மாறுவ.
30
00:02:42,120 --> 00:02:44,520
நீ பொறுப்பில்லாம கையாண்டதன்
விளைவு தான் நான்.
31
00:02:46,320 --> 00:02:49,760
சரியான வாழ்க்கை அல்ல,
ஏதோ... திக்கற்றது.
32
00:02:51,160 --> 00:02:52,160
கட்டுப்பாடற்றது.
33
00:02:54,840 --> 00:02:56,000
அது சாத்தியமில்ல.
34
00:02:56,760 --> 00:02:58,440
என் முழு வாழ்க்கையும் சாத்தியமற்றது.
35
00:02:59,680 --> 00:03:00,680
அப்படித்தான் உனக்கும்.
36
00:03:02,240 --> 00:03:03,360
ஆனா இங்க இருக்கோம்.
37
00:03:05,000 --> 00:03:06,000
நீ யார்?
38
00:03:07,440 --> 00:03:08,880
என்னிடம் உனக்கு என்ன வேணும்?
39
00:03:13,560 --> 00:03:15,240
என் பேரு ஐசக் சேம்பர்ஸ்.
40
00:03:17,200 --> 00:03:19,600
என் அம்மாவை ஏன் கொன்னன்னு தெரியணும்.
41
00:03:56,120 --> 00:04:01,120
த
டெவில்ஸ் அவர்
42
00:04:06,360 --> 00:04:07,680
நிகழ்ச்சியில் வருவது,
43
00:04:07,680 --> 00:04:12,400
நீல் கோச், அவரது புதிய நாவல் ஸ்னோஃப்ளேக்ஸ்
பற்றி விவாதிக்க வருகிறார்.
44
00:04:12,400 --> 00:04:16,200
பின் அமானுஷ்ய பாட்காஸ்டர்
ஆலிஸ் ரைடருடன்
45
00:04:16,200 --> 00:04:19,000
யுகே இல் உள்ள அமானுஷ்யமான
இடங்களை பற்றி பேசுவோம்.
46
00:04:19,000 --> 00:04:23,560
கில்மார்னக்கில் ஒரு பாலத்திலிருந்து
சௌத் கென்னட்டில் ஒரு கோ-கார்ட் டிராக் வரை.
47
00:04:23,560 --> 00:04:26,360
ஆனா, முதலில், உன்
சனிக்கிழமை காலை பாடல் தொகுப்பை
48
00:04:26,360 --> 00:04:29,680
லேஸி எயிட்ஸ் சப்போஸ்ட் டு பி
பாடலுடன் தொடங்குவோம்.
49
00:05:59,200 --> 00:06:02,240
சாப்பிட வசதியா,
கை விலங்கில் ஒன்றை அவிழ்ப்பேன்.
50
00:06:03,520 --> 00:06:05,240
வேற எதையும் முயற்சிக்காதே.
51
00:06:06,160 --> 00:06:09,080
சரி, சரி.
52
00:06:34,440 --> 00:06:36,440
- லூசி...
- நாம பேசாம இருந்தா நல்லது.
53
00:06:38,320 --> 00:06:40,360
தப்ப விட்டா, நீ
எனக்கு உதவினதா சொல்வேன்.
54
00:06:42,440 --> 00:06:46,080
அவன் என்ன சொன்னாலும் செஞ்சாலும்
உனக்கு நாங்க உதவி செய்வோம்.
55
00:06:47,040 --> 00:06:48,520
நாம அவனால பாதிக்கப்பட்டவங்க.
56
00:06:52,640 --> 00:06:54,760
- சாண்ட்விச்சை சாப்பிடு.
- தயவுசெய்.
57
00:06:58,880 --> 00:07:00,160
உனக்கு பிடித்ததை செய்தேன்.
58
00:07:02,240 --> 00:07:03,240
அதை சாப்பிடு.
59
00:07:07,880 --> 00:07:09,280
நல்ல யூகம், இல்ல?
60
00:07:14,200 --> 00:07:15,400
ரவி சொன்னானோ.
61
00:07:22,080 --> 00:07:24,800
உனக்கு தக்காளி லேசா ஒவ்வாமை தானே?
62
00:07:25,880 --> 00:07:27,960
அதான் சில நேரம் உனக்கு வயிற்று வலி வருது.
63
00:07:27,960 --> 00:07:30,520
அதை நீ உன் 40களில் தான் கண்டுபிடிப்பே.
64
00:07:30,520 --> 00:07:36,320
நீ அதை சாப்பிடாம இருக்க மாட்டே,
அதை துண்டுகளாக்குவே... மெல்லியதா.
65
00:07:40,840 --> 00:07:42,160
நான் தப்பிக்க உதவு.
66
00:07:43,720 --> 00:07:47,320
அவனுக்கு எதிரா சாட்சி சொன்னா
நீ நிரபராதி ஆகலாம்.
67
00:07:48,680 --> 00:07:49,680
பாரு...
68
00:07:51,280 --> 00:07:53,960
- நீ மோசமானவன்னு நினைக்கல--
- ஆனா இனி ஆவேன்.
69
00:07:55,080 --> 00:07:58,880
இனி மோசமாவேன். இதை கைவிட்டா,
நான் அப்படித்தான் ஆவேன்.
70
00:08:04,080 --> 00:08:06,880
உனக்கு கொஞ்சம் கூட ஞாபகம் இல்லையா?
71
00:08:10,600 --> 00:08:11,840
என்ன ஞாபகம்?
72
00:08:12,400 --> 00:08:13,920
அந்த எல்லா குழந்தைகளும்.
73
00:08:16,120 --> 00:08:18,640
இன்று சாக போகிறவர்கள்.
74
00:08:18,640 --> 00:08:20,200
அதன் பின் வருபவர்கள்.
75
00:08:24,600 --> 00:08:25,880
என்னை போக விட்டுடு.
76
00:08:28,520 --> 00:08:29,800
கெஞ்சி கேட்கிறேன்.
77
00:08:30,760 --> 00:08:32,040
எனக்கு மனைவி இருக்கா.
78
00:08:35,480 --> 00:08:37,040
ஒரு குழந்தை இருக்கு, லூசி.
79
00:08:42,520 --> 00:08:44,520
உன் சாண்ட்விச்சை சாப்பிடு.
80
00:08:52,200 --> 00:08:53,880
அவளுக்கு நாம ஏதாவது செய்யணும்.
81
00:08:54,600 --> 00:08:57,040
அப்புறமா அதை பார்ப்போம்.
82
00:08:57,040 --> 00:08:58,720
அவளை விட்டா
நீ ஓட வேண்டியிருக்கும்.
83
00:09:00,520 --> 00:09:02,120
- லூசி--
- அது இன்று காலையில் நடக்குது.
84
00:09:02,120 --> 00:09:04,360
- நாம அதை கவனிக்கணும்!
- உன் காரை எங்கே விட்ட?
85
00:09:04,360 --> 00:09:06,640
அது தில்லன் வீட்டுக்கு வெளிய இருக்கு.
86
00:09:06,640 --> 00:09:08,360
போற வழியில் அதை எடுத்துக்குவோம்.
87
00:09:08,360 --> 00:09:11,440
அதை பிரென்னன் தெருவில் நிறுத்து.
வசதியா இருக்கும்.
88
00:09:12,120 --> 00:09:13,120
அந்த மேப்பை எடு!
89
00:09:15,040 --> 00:09:16,160
அதை வச்சிக்கோ.
90
00:09:16,160 --> 00:09:17,080
நான் தேவைப்பட்டா...
91
00:09:17,080 --> 00:09:20,120
...இன்றிரவு அங்கேதான் நான் இருப்பேன்.
92
00:09:21,640 --> 00:09:24,880
உனக்கு "இன்றிரவு" இல்ல.
இன்றோடு சரி. அவ்வளவுதான்.
93
00:09:24,880 --> 00:09:28,320
எது நடந்தாலும், என்னால இதுதான் முடியும்.
அது முடிவடையணும்.
94
00:09:28,320 --> 00:09:29,520
அது ஒருபோதும் முடியாது.
95
00:09:32,760 --> 00:09:34,760
ஐசக்? இங்கே வா கண்ணா.
96
00:09:35,760 --> 00:09:38,120
நான் ஓரிரு மணி நேரம் வெளியே போகணும்.
97
00:09:38,120 --> 00:09:39,760
நீ பாட்டி கூட இங்கே இரு.
98
00:09:39,880 --> 00:09:41,080
காலுக்கு ஓய்வு கொடு.
99
00:09:41,720 --> 00:09:43,360
சரியா? உன் ஃபோன் இருக்குல்ல?
100
00:09:43,360 --> 00:09:46,880
அதை வச்சுக்க, சரியா? வா, கட்டிக்கோ.
101
00:09:47,000 --> 00:09:48,000
போக வேணாம்.
102
00:09:48,640 --> 00:09:51,320
கொஞ்ச நேரத்தில் வந்திருவேன்.
103
00:09:53,320 --> 00:09:54,880
மோசமானவை நடக்க போகுது.
104
00:09:54,880 --> 00:09:58,000
இல்ல. அது நடக்காது,
ஏன்னா நான் சரி செய்ய போறேன்.
105
00:10:00,240 --> 00:10:01,320
சரி செய்ய போறேன்.
106
00:10:10,440 --> 00:10:12,880
நாம் வாழும் வாழ்க்கை
பனியில் தடங்கள் போல.
107
00:10:14,520 --> 00:10:15,840
நாம அதை மீண்டும் வாழும்போது,
108
00:10:15,840 --> 00:10:18,320
விட்டுச் சென்ற
தடங்களில் மீண்டும் நடக்கிறோம்.
109
00:10:19,400 --> 00:10:22,440
ஆனால் நம் பாதை மாறினால்,
தடங்கள் எதுவும் இருக்காது.
110
00:10:23,520 --> 00:10:25,440
அது ஆழமான பனியில் நடப்பது போல.
111
00:10:26,600 --> 00:10:28,040
சிலருக்கு அது கடினம்.
112
00:10:34,760 --> 00:10:35,760
டிசிஐ ஹாட்பி
113
00:10:37,280 --> 00:10:38,280
லூசி
114
00:10:45,960 --> 00:10:47,960
டாய்ஷாப் வெடிவிபத்தில்
பல உயிர் சேதங்கள்
115
00:10:47,960 --> 00:10:50,600
வெடி விபத்து கட்டிட
முதல் மாடியில் தொடங்கியது,
116
00:10:50,600 --> 00:10:51,640
காலை 11.00க்கு சற்றே பின்.
117
00:11:05,920 --> 00:11:06,920
உடையல.
118
00:11:07,760 --> 00:11:08,760
இன்றைக்கு இல்ல.
119
00:11:10,120 --> 00:11:12,640
இது உடைஞ்சதா ஏன் நினைக்கிறே?
உடைஞ்சதாவா தெரியுது?
120
00:11:16,600 --> 00:11:17,600
எனக்கு குளிர் இல்லை.
121
00:11:18,440 --> 00:11:20,880
நாம பேசுவதால தான்னு நினைக்கிறியா?
122
00:11:20,880 --> 00:11:24,000
மிக அமைதியா இருந்தா
அதை கேட்க முடியமா என்ன?
123
00:11:24,000 --> 00:11:25,200
அதை முயற்சி செய்யலாமா?
124
00:11:25,920 --> 00:11:28,040
சரி. நல்லது, எனக்காக கண்ணை மூடு.
125
00:11:28,680 --> 00:11:30,240
கண்ணை மூடியே இரு.
126
00:11:30,240 --> 00:11:32,080
நான் கொஞ்சம் இசையை இயக்குறேன்.
127
00:11:32,080 --> 00:11:38,000
இப்போ, நீ இசையை கேட்கலாம்,
அல்லது குரல்களை கேட்கலாம்.
128
00:11:42,520 --> 00:11:45,280
திரைக்கு பின்னால இருந்து வா,
அமீலியா, வா.
129
00:11:46,760 --> 00:11:48,600
உன் அழகான முகத்தை பார்க்கிறேன்.
130
00:11:49,120 --> 00:11:51,160
அது அழகா இல்ல. அசிங்கம், மோசம்!
131
00:11:51,800 --> 00:11:55,360
சரி, உன்னைப்பற்றி அப்படி பேசுறது
நல்லது இல்ல, சரியா?
132
00:13:16,200 --> 00:13:19,640
ரிக்பி'ஸ் டாய்ஸ்
133
00:13:26,640 --> 00:13:27,640
ஒரு மணி நேரம் இருக்கு.
134
00:13:29,400 --> 00:13:30,640
நான் அவர்களை வெளியேத்தணும்.
135
00:13:32,200 --> 00:13:33,600
அவர்களை எச்சரிக்கலாம்.
136
00:13:33,600 --> 00:13:36,480
இல்ல, முடியாது. ரொம்ப மாத்துனா
அவனை பயமுறுத்தலாம்.
137
00:13:37,360 --> 00:13:39,480
ஆமா, அது மாறியது அவனுக்கு தெரியாது.
138
00:13:40,040 --> 00:13:42,360
இல்ல, ஆனா அதை உணர்வான். அனுபவ உணர்வு.
139
00:13:42,920 --> 00:13:44,800
பேச வேணாம். இருவரும்
அவன் முகத்தை பார்க்கணும்.
140
00:13:44,800 --> 00:13:46,200
அதுதான் முக்கியம்.
141
00:13:47,320 --> 00:13:49,160
அதனால் என்ன? அவன் யாருன்னு
முகத்த பார்த்து,
142
00:13:49,160 --> 00:13:52,760
அடுத்த முறை திரும்ப வந்து அவன்
குழந்தையா இருக்கப்பவே கொல்லுவியா?
143
00:13:54,240 --> 00:13:55,520
எந்த குழந்தையும் கொன்னதில்ல.
144
00:13:56,000 --> 00:13:57,560
சரி, அது நல்லது.
145
00:13:57,560 --> 00:14:00,440
கேட்க நல்லா இருக்கு.
உன் விளக்கத்துக்கு நன்றி.
146
00:14:00,440 --> 00:14:03,240
அடுத்து என்ன நடக்கும்னு தெரியல,
ஆனா ஒரு யோசனை.
147
00:14:04,040 --> 00:14:05,040
ஒரு சகுனம்.
148
00:14:08,640 --> 00:14:13,080
- லூசி, இதுல நாம பிழைக்காம போனா--
- பிழைப்போம்.
149
00:14:15,880 --> 00:14:16,880
பிழைக்கணும்.
150
00:14:51,120 --> 00:14:53,520
ஆர்
151
00:14:56,000 --> 00:14:58,480
- என்ன செய்றே?
- தருணத்தை குறிக்கிறேன்.
152
00:15:00,760 --> 00:15:01,800
சேதமிழைப்பு குற்றம்.
153
00:15:03,280 --> 00:15:06,120
- அது காதல்.
- அது ஒரு குற்றம். நீ ஒரு குற்றவாளி.
154
00:15:06,120 --> 00:15:07,320
நீ என்ன செதுக்குற?
155
00:15:07,320 --> 00:15:08,240
ஆர்+எல்
156
00:15:08,240 --> 00:15:09,560
நம் முதலெழுத்துக்கள்தான்.
157
00:15:09,560 --> 00:15:13,280
பிறகு, ஒவ்வொரு ஆண்டும்,
ஆண்டு நிறைவில் இன்னொரு குறி சேரும்.
158
00:15:14,040 --> 00:15:15,040
அது கேவலம்.
159
00:15:15,800 --> 00:15:18,920
கேவலமான அட்டூழியம்,
பொருள் சேதம் சமூக விரோத நடத்தை.
160
00:15:18,920 --> 00:15:20,840
சமூக விரோத நடத்தை ஆர்டர் வரும்.
161
00:15:20,840 --> 00:15:24,040
பாரு, நான் பெருசா...
ஆண்குறி எதுவும் வரையல.
162
00:15:25,920 --> 00:15:27,040
அதுவே மேல்.
163
00:15:27,040 --> 00:15:28,920
பெரிய ஆண்குறி வரை. போ, செய்.
164
00:15:28,920 --> 00:15:31,160
ஒவ்வொரு வருஷமும்
வந்து ஒண்ணு சேர்க்கலாம்.
165
00:15:32,440 --> 00:15:33,960
எப்படி அதுல சேர்ப்பது?
166
00:15:33,960 --> 00:15:36,960
எனக்கு தெரியாது. ஒருவேளை முடியா?
167
00:15:38,720 --> 00:15:41,800
நம் திருமண ஆண்டுகளை
அந்தரங்க முடிகளால் குறிக்கணுமா?
168
00:15:57,520 --> 00:16:01,400
லூசி
169
00:16:02,120 --> 00:16:04,880
- ஹலோ, லூசி!
- நீ இப்போ எங்கே இருக்கே?
170
00:16:05,800 --> 00:16:08,480
இன்னும் லீட்ஸ்
ஹோட்டலில் அடைபட்டிருக்கேன்.
171
00:16:09,400 --> 00:16:11,280
- ஏன்?
- செய்தியை பார்.
172
00:16:15,280 --> 00:16:19,800
தாக்குதல் பயங்கரவாதம் தொடர்பானதா
என போலீசார் உறுதிப்படுத்தவில்லை...
173
00:16:19,800 --> 00:16:22,640
- அது ஹாக்ரிட்ஜா?
- நாங்க சம்பவ இடத்தில உள்ளோம்.
174
00:16:23,720 --> 00:16:24,720
இது பாதுகாப்பா?
175
00:16:24,720 --> 00:16:26,880
பல உயிரிழப்புகள் தெரியவந்துள்ளன...
176
00:16:26,880 --> 00:16:28,160
என்ன நடந்தது?
177
00:16:28,160 --> 00:16:30,640
சரி. ஆமா. புரியுது. போய் சொல்றேன்.
178
00:16:30,640 --> 00:16:33,560
- மன்னிக்கணும், நான் போகணும்.
- இரு, லூசி--
179
00:16:33,560 --> 00:16:36,600
...ஹை ஸ்ட்ரீட். போக்குவரத்து
மாற்று பாதை அமைக்கிறார்கள்.
180
00:16:36,600 --> 00:16:39,280
{\an8}வெடிப்பின் துல்லியமான காரணம்
இன்னும் தெரியவில்லை.
181
00:16:39,280 --> 00:16:41,880
இது காலை 11:00 மணிக்கு பிறகு நிகழ்ந்தது.
182
00:16:41,880 --> 00:16:44,480
10.13
சனி 30 நவம்பர்
183
00:16:58,880 --> 00:17:00,480
- சீஸ் சொல்லு.
- சீஸ்.
184
00:17:04,280 --> 00:17:05,280
காட்டு பார்க்கலாம்.
185
00:17:17,800 --> 00:17:18,960
காலங்களுக்குள் தடுமாறுறே.
186
00:17:20,880 --> 00:17:22,160
அந்த வாட்ச் எங்கே?
187
00:17:26,920 --> 00:17:29,800
அட, இது வேலை செய்யாது, இல்லையா?
188
00:17:30,560 --> 00:17:31,920
இது வேலையே செய்யாது.
189
00:17:34,000 --> 00:17:35,000
நான் சரி பண்றேன்.
190
00:17:44,880 --> 00:17:47,960
நிச்சயமா நான் இங்கே
ஒட்டுற டேப் வச்சிருந்தேன்.
191
00:17:50,520 --> 00:17:53,000
அது, இதோ இருக்கு...
192
00:17:55,160 --> 00:17:57,040
இது போதுமான வலுவா இருக்கணும்.
193
00:18:14,400 --> 00:18:15,760
எவலின்.
194
00:18:37,280 --> 00:18:38,440
அம்மா!
195
00:18:45,240 --> 00:18:48,800
நிறுத்து, நிறுத்து,
நிறுத்து, நிறுத்து, நில்லு! நில்லு!
196
00:18:58,320 --> 00:18:59,800
ஹலோ?
197
00:19:01,520 --> 00:19:02,640
யாரும் இருக்கீங்களா?
198
00:19:19,080 --> 00:19:20,320
நீ இங்கேயா இருக்க?
199
00:19:23,320 --> 00:19:24,720
இது இப்போதா?
200
00:19:27,000 --> 00:19:28,000
ஆமா.
201
00:19:29,560 --> 00:19:30,920
தயவுசெய்து, எவலின்.
202
00:19:32,080 --> 00:19:34,560
நீ எவலின், இல்லையா?
203
00:19:36,680 --> 00:19:37,880
எனக்கு இங்க பிடிக்கல.
204
00:19:40,720 --> 00:19:41,760
எனக்கும்தான்.
205
00:19:44,320 --> 00:19:45,520
அவங்க குரல் கேட்குதா?
206
00:19:46,080 --> 00:19:47,760
குரல்களா?
207
00:19:48,720 --> 00:19:49,720
குரல்களா?
208
00:19:53,320 --> 00:19:54,440
ஆமா.
209
00:19:55,520 --> 00:19:56,560
எனக்கு எப்பவும் கேட்கும்.
210
00:19:59,560 --> 00:20:01,040
அதை நிறுத்த தெரியுமா?
211
00:20:02,520 --> 00:20:03,320
தெரியாது.
212
00:20:06,080 --> 00:20:08,520
நீ அதுக்கு கீழ்படியணும், எவலின்.
213
00:20:08,520 --> 00:20:09,560
அப்படியா?
214
00:20:10,320 --> 00:20:12,080
கேட்கிறதை எல்லாம் செய்யணும்.
215
00:20:13,800 --> 00:20:15,040
அவங்களுக்கு என்ன வேணும்?
216
00:20:20,800 --> 00:20:24,040
அவை என்னை விடுவிக்கணும்னு
சொல்றதா நினைக்கிறேன்.
217
00:20:32,760 --> 00:20:33,800
இதோ பார்.
218
00:20:37,760 --> 00:20:38,760
இப்ப பரவாயில்லதானே?
219
00:20:45,560 --> 00:20:46,640
ஓடும் சத்தம் இல்ல.
220
00:20:47,720 --> 00:20:49,560
பார், இருந்தாலும் உனக்கு கேட்கும்.
221
00:20:50,480 --> 00:20:52,320
ஆனா நீ விரும்பினா மட்டுமே.
222
00:20:54,560 --> 00:20:56,200
நீ உன் காலணிகளை கூட மாட்டல.
223
00:20:56,720 --> 00:21:00,240
நீ இங்கே வர்றப்ப எனக்கு புதுசாவே
தேவைப்படும்னு நினைக்கிறேன்.
224
00:21:02,080 --> 00:21:03,240
இன்னுமா தர்க்கம்?
225
00:21:11,200 --> 00:21:12,320
அது அவங்கதானா?
226
00:21:15,240 --> 00:21:16,320
இல்ல.
227
00:21:16,320 --> 00:21:17,440
நாம என்ன செய்றது?
228
00:21:18,160 --> 00:21:19,160
மறைஞ்சுக்கோ.
229
00:21:22,160 --> 00:21:23,920
நிறுத்து. நிறுத்து!
230
00:21:26,720 --> 00:21:29,320
சரியாகிடும். சரியா?
231
00:21:29,320 --> 00:21:32,000
சத்தியமா யாரும் அடிக்க மாட்டாங்க,
அங்கேயே இரு.
232
00:21:53,800 --> 00:21:55,120
அவங்க எங்கே போனாங்க?
233
00:22:04,880 --> 00:22:05,880
நீங்க அம்மா தானே.
234
00:22:09,200 --> 00:22:10,880
என் சாவியை எங்கே வெச்சாங்க?
235
00:22:35,480 --> 00:22:36,760
அப்பாடா.
236
00:22:36,760 --> 00:22:38,600
நன்றி, நன்றி, நன்றி, நன்றி.
237
00:22:58,080 --> 00:22:59,360
இன்னும் கொஞ்ச நேரத்துல.
238
00:23:03,040 --> 00:23:04,040
அங்கதான் இருக்கியா?
239
00:23:04,600 --> 00:23:06,440
ஆம். மன்னி.
கேக்காத தூரத்துல இருக்கணுமே.
240
00:23:08,120 --> 00:23:09,640
அங்கே எத்தனை பேர் இருக்காங்க?
241
00:23:09,640 --> 00:23:13,840
இதோ எண்ணுறேன்... ஒன்பது.
242
00:23:15,040 --> 00:23:16,240
உன்னை யாரும் பார்த்தாங்களா?
243
00:23:18,840 --> 00:23:19,960
குறிப்பா இல்லை.
244
00:23:23,560 --> 00:23:26,680
- ஊழியர்களிடம் கவனமாக இரு.
- சரி, இருப்பேன். தெரியும்...
245
00:23:30,880 --> 00:23:33,480
- லூசி?
- அங்கே ஒரு பை இருக்கு.
246
00:23:34,080 --> 00:23:36,360
- என்ன?
- ஒரு பை. யாரோ விட்டுட்டாங்க.
247
00:23:36,360 --> 00:23:39,360
- என்ன மாதிரி பை?
- முதுகுப் பை.
248
00:23:40,640 --> 00:23:43,360
- நீ அவனை கவனிக்காம விட்டுட்ட.
- நான் விடல.
249
00:23:43,360 --> 00:23:45,800
- அப்போ அவன் எங்கே?
- சுத்தி பாரு.
250
00:23:46,680 --> 00:23:47,680
கொஞ்சம் இரு.
251
00:23:49,560 --> 00:23:51,680
லூசி, சுத்தி பாரு.
அவன கண்டுபிடிக்கணும்.
252
00:23:57,760 --> 00:23:59,160
- லூசி?
- கொஞ்சம் இரு.
253
00:24:52,640 --> 00:24:55,680
என்ன செய்யிறே?
என் பையை நீ ஏன் துழாவுறே?
254
00:24:55,680 --> 00:24:56,760
இங்கே கிடந்தது.
255
00:24:56,760 --> 00:24:58,360
என்ன? இங்கதானே இருந்தேன்.
256
00:24:58,360 --> 00:25:00,320
ரொம்ப வருந்துறேன். நான் நினைச்சது--
257
00:25:00,320 --> 00:25:02,400
அது என்னன்னு நினைச்சே? திருடவா?
258
00:25:02,400 --> 00:25:04,080
- பிரச்சினையா?
- ஒண்ணுமில்ல.
259
00:25:04,080 --> 00:25:05,440
தவறான புரிதல்தான்.
260
00:25:05,440 --> 00:25:07,760
ஒரு நொடி என் பையை வைத்தேன்,
அவ துழாவறா.
261
00:25:07,760 --> 00:25:11,320
- பார், நான்... மன்னி. நான்...
- சரி, அவள வெளிய போக விடாதீங்க.
262
00:25:11,320 --> 00:25:12,800
- சாரி.
- அவள வெளிய விடாதிங்க!
263
00:25:12,800 --> 00:25:13,840
ஹேய்!
264
00:25:27,720 --> 00:25:29,240
- இருக்கியா?
- என்ன நடந்தது?
265
00:25:29,920 --> 00:25:31,760
நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.
266
00:25:31,760 --> 00:25:33,600
- முகத்த பாத்தியா?
- அது அவன் பை இல்ல.
267
00:25:33,600 --> 00:25:36,000
என்னால திரும்ப போக முடியாது.
இனி நீ பாத்துக்கோ.
268
00:25:36,000 --> 00:25:39,920
- அட, அது சரிப்பட்டு வராது.
- ஐயோ, அதுதான் நமக்கு ஒரே வழி.
269
00:25:39,920 --> 00:25:41,960
என் முகம் எல்லா டிவியிலும் வந்திருக்கு.
270
00:25:41,960 --> 00:25:43,240
- நமக்கு அதுதான் வழி.
- அது வேலை செய்யாது.
271
00:25:43,240 --> 00:25:44,880
நான் காருக்கு திரும்பறேன்.
272
00:25:45,800 --> 00:25:46,800
லூசி, வேணாம்--
273
00:25:54,000 --> 00:25:56,480
- கடவுளே. ஐசக்?
- அம்மா?
274
00:25:56,480 --> 00:25:59,320
- என்ன ஆச்சு? நலமா?
- நான் அழைக்க முயற்சித்தேன்.
275
00:25:59,320 --> 00:26:00,640
நாங்க கிளம்ப வேண்டியதாச்சு.
276
00:26:00,640 --> 00:26:02,960
"நாங்க"ளா? என்னாச்சு?
யார் வந்தாங்க?
277
00:26:02,960 --> 00:26:05,920
பாட்டி கிளம்பணும்னாங்க,
உங்களுக்கு உதவணும்னேன்.
278
00:26:05,920 --> 00:26:08,640
இல்லன்னா உங்களை பிடிச்சு,
கொண்டு போவாங்க.
279
00:26:08,640 --> 00:26:11,280
கண்ணா, நீ பேசுறது புரியல,
நீ எங்கே இருக்கிற?
280
00:26:12,080 --> 00:26:15,080
பாலத்துக்கு கீழே.
நீங்க வழக்கமா விளையாடும் இடம்.
281
00:26:15,080 --> 00:26:16,160
பூஸ்டிக்ஸ்.
282
00:26:16,920 --> 00:26:17,920
பூஸ்டிக்ஸ்.
283
00:26:18,520 --> 00:26:20,480
ஐசக், வீட்டை விட்டு ஏன் வந்தே?
284
00:26:22,760 --> 00:26:23,760
அவ தப்பிச்சிட்டா.
285
00:26:24,160 --> 00:26:27,680
உடனே திரும்பி வருவா. பாட்டி,
இங்க பாதுகாப்பு இல்லங்கறாங்க.
286
00:26:29,840 --> 00:26:31,040
அவங்க வர்றது கேட்குது.
287
00:26:32,040 --> 00:26:33,040
சொல்றதை கேளு.
288
00:26:33,040 --> 00:26:36,000
கேளு. யாரும் உன்னை பார்க்காதபடி இரு.
289
00:26:36,000 --> 00:26:38,480
- அதே இடத்தில் இரு, சரியா?
- வர்றீங்களா?
290
00:26:38,480 --> 00:26:41,160
ஆமா, உடனே வர்றேன். தொலைபேசியிலேயே இரு.
291
00:26:45,520 --> 00:26:48,160
டைடல் ஃபோன் குரலஞ்சல்
சேவைக்கு நல்வரவு.
292
00:26:48,160 --> 00:26:49,920
ஒலிக்குப் பின் செய்தியை விடவும்.
293
00:26:50,880 --> 00:26:53,040
லூசி, எங்க போனே? இப்படி செய்யாதே.
294
00:26:53,040 --> 00:26:56,040
வாய்ப்புக்கு நேரம் முடியப்போகுது,
நீ திரும்ப வரணும்.
295
00:26:56,040 --> 00:26:59,800
உனக்கு புரியுதா? நீ இப்படி செய்ய கூடாது!
296
00:27:19,400 --> 00:27:20,400
முகத்தை காட்டு.
297
00:27:22,360 --> 00:27:23,720
முகத்தை காட்டு.
298
00:27:23,720 --> 00:27:29,480
ரிக்பி'ஸ் டாய்ஸ்
நிறுவியது - 1926 முதல்
299
00:27:50,640 --> 00:27:53,040
- கொஞ்சம் பேசலாமா?
- சரி, பேசலாம்.
300
00:27:53,920 --> 00:27:55,760
- உங்க பேரு?
- ஃபிராங்க்.
301
00:27:55,760 --> 00:27:58,800
ஃபிராங்க், எல்லாரையும்
கட்டிடத்திலருந்து வெளியேத்துங்க.
302
00:27:58,800 --> 00:28:01,280
- வெடிகுண்டு அச்சுறுத்தல் இருக்கு.
- என்ன?
303
00:28:01,280 --> 00:28:03,960
முடிந்தவரை விரைவா.
பீதி ஏற்படுத்தாம அமைதியா செய்யுங்க.
304
00:28:03,960 --> 00:28:06,640
- சரி.
- கார்பன் மோனாக்சைட் கசிவுனு சொல்லுங்க.
305
00:28:06,640 --> 00:28:09,280
எல்லாரையும் காலி செய்ய
எதை வேணாலும் செய்ங்க.
306
00:28:09,280 --> 00:28:11,920
மாடிக்கு வேணாம்.
நான் அவங்கள கீழ அனுப்பறேன்.
307
00:28:13,960 --> 00:28:16,640
கவலை வேணாம். எல்லாம் நல்லா முடியும்.
308
00:28:18,960 --> 00:28:19,960
சரி.
309
00:28:45,880 --> 00:28:47,880
மேடம், பாதுகாப்பு பிரச்சினை இருக்கு.
310
00:28:47,880 --> 00:28:49,600
உங்க மகனை வெளியே கொண்டு போங்க.
311
00:28:49,600 --> 00:28:51,680
- என்ன?
- உடனே, தயவு செய்து.
312
00:28:51,680 --> 00:28:52,760
சரி.
313
00:28:56,080 --> 00:28:59,160
பாருங்க, இவை எல்லாம் இலவசம்,
ஆனா நீங்க கீழே போகணும்.
314
00:28:59,160 --> 00:29:01,000
- யார் சொன்னது?
- நான்தான்.
315
00:29:01,000 --> 00:29:03,840
நான் போலீஸ். போங்க.
மனசு மாறுவதற்கு முன் போங்க.
316
00:29:07,680 --> 00:29:08,760
{\an8}10:59
சனி 30 நவம்பர்
317
00:29:10,520 --> 00:29:13,080
இப்போ கூட வா.
ஆமா, நாம இப்போ போறோம்.
318
00:29:13,080 --> 00:29:14,720
ஏன்? ஒரு பொம்மை கூட வாங்கலையே.
319
00:29:24,880 --> 00:29:26,040
அங்கேயே அசையாம இரு.
320
00:29:32,560 --> 00:29:33,880
திரும்பு.
321
00:29:40,240 --> 00:29:42,240
திரும்ப சொன்னேன்--
322
00:30:13,400 --> 00:30:14,400
தில்லன்!
323
00:30:16,840 --> 00:30:17,840
நல்லா அழுத்திக்கோ.
324
00:30:19,320 --> 00:30:21,040
வேணாம், எடுக்காத, இரத்தம் போகும்.
325
00:30:22,920 --> 00:30:25,040
தில்லன், என்னை பாரு.
326
00:30:26,520 --> 00:30:27,520
என்னை பாரு!
327
00:30:29,360 --> 00:30:30,640
அவன் எங்கே போனான்?
328
00:30:38,480 --> 00:30:39,480
மன்னிக்கணும்.
329
00:35:01,280 --> 00:35:04,440
அன்புள்ள ஜோனா
330
00:35:39,280 --> 00:35:40,640
போலீஸ். திற.
331
00:35:42,760 --> 00:35:44,440
போலீஸ். கதவை திற!
332
00:36:01,040 --> 00:36:02,040
ஐசக்?
333
00:36:08,640 --> 00:36:09,640
அம்மா?
334
00:36:11,160 --> 00:36:12,480
கீழே இங்கிருக்கோம்.
335
00:36:16,160 --> 00:36:17,160
ஐசக்.
336
00:36:20,280 --> 00:36:21,280
நாம போகணும்.
337
00:36:46,360 --> 00:36:47,880
{\an8}ஓட்டுநர் உரிமம்
ஹால் - ஜேன் - ஒலிவியா
338
00:36:47,880 --> 00:36:50,040
{\an8}யுனைடெட் கிங்டம்
339
00:37:02,440 --> 00:37:03,680
ஐசக், அம்மா, சீக்கிரம்!
340
00:37:21,080 --> 00:37:22,160
சரி.
341
00:37:34,560 --> 00:37:37,800
ஐசக், நீ என்ன செய்றே?
நமக்கு இது தேவையில்ல.
342
00:37:40,920 --> 00:37:42,520
சரி. சரி.
343
00:37:43,080 --> 00:37:46,400
- அதை விரைவா எடுத்துக்கோ, சரியா?
- லூசி.
344
00:37:51,280 --> 00:37:52,280
லூசி?
345
00:37:55,920 --> 00:37:57,960
லூசி? நீ இங்கே இருப்பது தெரியும்.
346
00:38:00,000 --> 00:38:03,600
ஆறு ஆயுத அதிகாரிகள் இருக்காங்க.
அவங்களை வீட்டுக்கு அனுப்பணும்.
347
00:38:03,600 --> 00:38:07,520
ஆனா முதல்ல நான் உள்ளே வரணும்,
எல்லோரும் நலமான்னு பார்க்கணும்.
348
00:38:07,520 --> 00:38:08,680
நான் உள்ளே வரவா?
349
00:38:22,520 --> 00:38:26,120
காரணம் சொல்லாம
யாரும் என்னை பின்தொடர வேணாம்.
350
00:38:26,120 --> 00:38:27,480
சரியா?
351
00:38:35,360 --> 00:38:36,640
லூசி சேம்பர்ஸ்.
352
00:38:37,360 --> 00:38:42,600
ஸ்டீவன் டன் கொலை குறித்து, சந்தேகத்தின்
பேரில் உன்னை கைது செய்யறேன்.
353
00:38:42,600 --> 00:38:46,400
ஆள் கடத்தல், போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்
354
00:38:46,960 --> 00:38:49,760
மேலும் பயங்கரவாத குற்றத்துக்கான சதி.
355
00:38:51,080 --> 00:38:53,280
என்ன? இல்ல, அது தப்பு. நான் செய்யல--
356
00:38:53,280 --> 00:38:56,440
இப்ப ஏதும் சொல்ல வேணாம்,
ஏன்னா, கோர்ட் விசாரிப்பில்,
357
00:38:56,440 --> 00:38:58,520
- நீ பதில் சொல்லாம விட்டா...
- சாம்?
358
00:38:58,520 --> 00:39:01,760
- சொல்லாதேன்னு நீ சொல்வது--
- ...இப்ப சொல்வது எதுவுமே
359
00:39:05,280 --> 00:39:07,480
உன் வாதத்துக்கு எதிராக குந்தகமாகலாம்.
360
00:39:11,520 --> 00:39:12,800
அது வெடிச்சுதா?
361
00:39:14,800 --> 00:39:15,800
அந்த குண்டு?
362
00:39:17,120 --> 00:39:18,040
என்ன நடந்தது?
363
00:39:22,600 --> 00:39:25,440
சில கேள்விக்கு பதிலளிக்க
உன்னை ஸ்டேஷனுக்கு கொண்டு போறோம்.
364
00:39:25,440 --> 00:39:29,640
முதலில், கிடியன் ஷெப்பர்ட்
எங்கேன்னு எங்களுக்கு தெரியணும்.
365
00:39:29,640 --> 00:39:32,280
இல்ல, இல்ல,
அவர் அதை நிறுத்ததான் போயிருக்கணும்.
366
00:39:32,920 --> 00:39:34,160
சரி, இப்ப சொல்லு.
367
00:39:34,840 --> 00:39:37,160
சாம், என்ன நடந்ததுன்னு சொல்லு!
368
00:39:37,280 --> 00:39:38,920
நில்லு அங்கே! நில்லு.
369
00:39:45,200 --> 00:39:48,480
13 வென்போர்ன் தெருவில்
குண்டு வெடித்த தகவல் அறிந்து
370
00:39:48,480 --> 00:39:52,120
அந்த இடத்துக்கு
அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.
371
00:39:56,680 --> 00:40:01,680
கொஞ்ச நேரத்துக்கு முன் அந்த பகுதியில்
ஷெப்பர்ட் இருந்ததாக சாட்சி கூறினார்.
372
00:40:04,400 --> 00:40:05,400
தெரிந்தது அவ்வளவே.
373
00:40:06,760 --> 00:40:07,640
அவளை விலங்கிடு.
374
00:40:08,640 --> 00:40:09,640
ஐசக்.
375
00:40:10,320 --> 00:40:12,880
- ஹேய்.
- ஐசக். இங்கே திரும்பி வா, கண்ணா.
376
00:40:15,360 --> 00:40:17,440
ஹேய், ஹேய், பரவாயில்ல.
377
00:40:21,840 --> 00:40:25,840
அம்மா இப்போ சில கேள்விகளுக்கு
பதிலளிக்க போறா, அவ்வளவுதான்.
378
00:40:25,840 --> 00:40:27,440
அவங்களை கொண்டு போறீங்க.
379
00:40:30,320 --> 00:40:31,320
ஐசக்?
380
00:40:35,160 --> 00:40:36,400
இங்க வா.
381
00:40:36,960 --> 00:40:38,160
ஹேய், இதோ பார்.
382
00:40:39,480 --> 00:40:40,920
ஹேய், ஒண்ணுமில்ல.
383
00:40:42,840 --> 00:40:44,200
என்னை போக விடு. சரியா?
384
00:40:46,600 --> 00:40:48,080
பாரு, நீ பாட்டி கூட இரு.
385
00:40:49,640 --> 00:40:53,840
நான் திரும்பும் வரை அவங்க
உன்னை பார்த்துப்பாங்க. போதுமா?
386
00:41:02,320 --> 00:41:03,400
நான் வருந்துறேன்.
387
00:41:04,960 --> 00:41:06,160
ரொம்ப வருந்துறேன்.
388
00:41:27,280 --> 00:41:28,160
என்னை கொண்டு வந்தியா.
389
00:41:28,160 --> 00:41:30,280
- இங்க வீடில்ல--
- நான் இப்ப இல்ல.
390
00:41:34,600 --> 00:41:35,800
இது அதுக்கும் முன்பா?
391
00:41:36,360 --> 00:41:37,360
சில சமயங்களில்.
392
00:41:38,120 --> 00:41:39,640
சில சமயம் அது முற்காலம்.
393
00:41:40,400 --> 00:41:42,160
சில சமயம் பிற்காலம்.
394
00:41:44,960 --> 00:41:46,480
அடுத்து என்ன வரும்னு தெரியுமா?
395
00:41:51,200 --> 00:41:54,320
இது... இது சரியில்ல.
396
00:41:54,880 --> 00:41:58,280
நீ... என்னை இங்கே இக்காலத்துக்கு
கூட்டி வந்திருக்க கூடாது.
397
00:42:00,520 --> 00:42:02,640
செய்ய வேண்டி இருந்தது. சொன்னீங்களே.
398
00:42:03,440 --> 00:42:05,320
- என்ன?
- நாம தப்பணும்னு சொன்னீங்களே.
399
00:42:05,320 --> 00:42:07,120
இல்ல, நான் சொல்லல. கண்ணா.
400
00:42:09,120 --> 00:42:10,120
சொல்லுவீங்க.
401
00:42:19,480 --> 00:42:21,160
இங்க குளிருது. ஏன் இவ்ளோ குளிர்?
402
00:42:22,000 --> 00:42:23,160
இங்க எப்பவும் குளிரும்.
403
00:42:25,760 --> 00:42:26,760
நாம எங்கே போறோம்?
404
00:42:27,680 --> 00:42:28,680
நாம தப்பி போகணும்.
405
00:42:30,960 --> 00:42:33,360
ஐசக். ஐசக், நில்லு, நில்லு, நில்லு.
406
00:42:34,640 --> 00:42:37,560
இது சரியில்ல. நான்...
நான் இங்க இருக்க கூடாது--
407
00:42:57,640 --> 00:42:58,640
ஐசக்?
408
00:43:39,880 --> 00:43:42,000
பாய்ட், நாங்க வீடு பூரா சோதித்தோம்.
409
00:43:42,720 --> 00:43:44,200
- எதுவும் இல்ல.
- இல்ல.
410
00:43:45,280 --> 00:43:46,800
இல்ல, இருக்காது, இல்லையா?
411
00:43:47,440 --> 00:43:49,000
ஏன்னா அவ மாயமா மறைந்தாள்.
412
00:43:49,800 --> 00:43:51,720
அவ அப்படியே... மறைந்தாள்.
413
00:43:51,720 --> 00:43:54,880
ஒளியால் இருக்கலாம். மாயத்தோற்றம் போல.
414
00:43:58,760 --> 00:44:04,320
தெரியுமா, அற்புதங்களை நம்பும் சூழலில்
நான் வளர்க்கப்பட்டேன். ஆனா இப்ப--
415
00:44:05,480 --> 00:44:09,160
நிஜமா ஒன்றை பார்த்தேன்...
என்னால், என்னால் நம்பவே முடியல--
416
00:44:09,160 --> 00:44:11,640
யாரும் சும்மா மறைந்து போவதில்லை, பாய்ட்.
417
00:44:12,320 --> 00:44:13,480
அது சாத்தியமில்ல.
418
00:44:14,360 --> 00:44:16,640
சாத்தியமில்லாதா? சாத்தியமாக்கிட்டாளே.
419
00:44:16,640 --> 00:44:17,800
அது அவளால் நடக்கல.
420
00:44:24,240 --> 00:44:25,240
செய்தது அவன்தான்.
421
00:44:27,000 --> 00:44:28,240
ஐசக்கா?
422
00:44:29,720 --> 00:44:31,040
அவன் விசேஷமான பையன்.
423
00:44:33,800 --> 00:44:34,800
எப்படி விசேஷம்?
424
00:44:36,280 --> 00:44:38,240
சரி, அதுதான் கேள்வி.
425
00:44:40,760 --> 00:44:42,280
அவனால் பறவைகளை பார்க்க முடியும்.
426
00:44:43,640 --> 00:44:45,080
அவற்றால் இவனை பார்க்க முடியும்.
427
00:44:47,440 --> 00:44:49,800
அவனுக்கு அது ஒரு நினைவு போல.
428
00:44:51,000 --> 00:44:52,200
அச்சாரம் போல.
429
00:44:53,640 --> 00:44:54,880
ஒரு வரம் போல.
430
00:44:56,520 --> 00:45:00,520
தான் இக்காலத்தில இருக்கக்கூடாதுன்னு
சொல்றான், ஆனா அது உண்மை இல்ல.
431
00:45:01,640 --> 00:45:02,640
இல்ல.
432
00:45:03,760 --> 00:45:04,760
இல்ல, நான் நினைப்பது...
433
00:45:06,400 --> 00:45:09,800
எங்கே இருக்கணுமோ
அங்கேதான் ஐசக் இருக்கதா நினைக்கிறேன்.
434
00:45:18,120 --> 00:45:19,440
அவர் வரல.
435
00:45:22,640 --> 00:45:24,120
இல்ல, சொறியாதே.
436
00:45:25,160 --> 00:45:27,120
- வலிக்குது.
- தெரியும். தெரியும்.
437
00:45:32,040 --> 00:45:34,000
ஆனா கால் வலியோட இனி நடக்க வேணாம்.
438
00:45:35,360 --> 00:45:36,880
நாம உதவி பெறலாம், சரியா?
439
00:45:38,600 --> 00:45:39,760
நான் கொஞ்சம்...
440
00:45:42,680 --> 00:45:43,680
ஃபோன் பேசணும்.
441
00:45:45,600 --> 00:45:46,600
சரி.
442
00:46:12,120 --> 00:46:13,120
மேடம்.
443
00:46:15,280 --> 00:46:16,480
இதை சிங்க்ல பார்த்தோம்.
444
00:46:19,880 --> 00:46:22,040
சரி. நான் பட்டியலில் சேர்க்கிறேன்.
445
00:46:31,320 --> 00:46:32,320
சரி.
446
00:46:35,480 --> 00:46:36,720
வந்ததற்கு நன்றி.
447
00:46:38,160 --> 00:46:40,000
வழியில் பெட்ரோல் போட்டீங்களா?
448
00:46:40,000 --> 00:46:42,640
- ரெண்டு மைல் முன் டேங்கை ரொப்பினேன்.
- பணம் தந்திடறேன்.
449
00:46:42,640 --> 00:46:45,680
நாம பிரதான சாலைகளை தவிர்க்கணும்.
ஒரு வழி கண்டுபிடித்தேன்.
450
00:46:45,680 --> 00:46:47,400
- லூசி--
- க்ளவ்ஸ்டர் வரை கூட்டி போங்க.
451
00:46:47,400 --> 00:46:50,200
- அங்கிருந்து போயிக்குவோம்.
- எங்க? எங்க போறீங்க?
452
00:46:51,920 --> 00:46:55,000
அது... உங்களுக்கு தெரியாம இருப்பது நல்லது.
453
00:46:55,000 --> 00:46:56,280
யாருக்கு நல்லது?
454
00:46:56,840 --> 00:46:59,000
நீ என்னிடம் பொய் சொல்றது எனக்கு தெரியும்.
455
00:46:59,000 --> 00:47:01,000
போன வருஷம் நடந்தது பற்றி.
ஐசக் பற்றி.
456
00:47:01,000 --> 00:47:02,680
ஐசக் பற்றி நான் பொய் சொன்னதேயில்ல.
457
00:47:02,680 --> 00:47:04,920
என்கிட்ட உண்மை பேசலனா
உங்களுக்கு உதவ முடியாது.
458
00:47:04,920 --> 00:47:06,680
சொல்றேன், ஆனா இங்கே இல்ல.
459
00:47:06,680 --> 00:47:08,800
காரில், நாம இங்கே இருக்க முடியாது.
460
00:47:25,240 --> 00:47:28,280
325ல சாலை தடை இருக்கு.
நாம் இங்கிருப்பது தெரிஞ்சிருச்சு.
461
00:47:28,280 --> 00:47:30,280
- என்ன?
- நாம கிளம்பணும்.
462
00:47:30,280 --> 00:47:32,320
ரிக்பி'ஸில் என்ன நடந்தது?
463
00:47:32,320 --> 00:47:34,160
அவனை பிடிச்சயா? முகத்தை பாத்தியா?
464
00:47:35,280 --> 00:47:36,120
இல்ல.
465
00:47:36,800 --> 00:47:38,600
- யாரோ செஞ்சாங்க.
- கிடியன்.
466
00:47:39,320 --> 00:47:40,920
எங்கயோ இருந்து வந்தான்.
467
00:47:40,920 --> 00:47:42,840
என்னை கொன்னுருக்கலாம், ஆனா விட்டான்.
468
00:47:42,840 --> 00:47:44,360
- ஏன்?
- தெரியல.
469
00:47:45,000 --> 00:47:46,240
அதுக்கு வருத்தப்படுவான்.
470
00:47:46,800 --> 00:47:49,560
சாலைகளை பயன்படுத்த முடியாது.
எல்லா பாதையும் அடைக்கப்படும்.
471
00:47:49,560 --> 00:47:51,960
அடுத்துள்ள காட்டுக்கு, பண்ணை வழியே,
472
00:47:51,960 --> 00:47:54,000
ஒத்தையடி பாதையில் நடந்து போகணும்.
473
00:47:56,440 --> 00:47:58,120
சரி, அவனை கொண்டு போக முடியாதே.
474
00:47:58,120 --> 00:47:59,440
இல்ல. முடியாது.
475
00:48:00,640 --> 00:48:01,760
என்னை விட்டுட்டு போகணும்.
476
00:48:05,280 --> 00:48:06,960
அவனை தடுக்க ஒரே வழி அதுதான்.
477
00:48:17,600 --> 00:48:19,080
எல்லாம் சரியாகிடும்.
478
00:48:21,280 --> 00:48:22,280
சத்தியமா.
479
00:48:25,880 --> 00:48:28,720
உனக்காக திரும்பி வருவேன். உனக்கு புரியுதா?
480
00:48:30,440 --> 00:48:31,480
நான் தேடி வருவேன்.
481
00:48:36,000 --> 00:48:38,440
லூசி. நாம உடனே போகணும்.
482
00:48:44,760 --> 00:48:45,840
சரிதான்.
483
00:48:55,440 --> 00:48:56,600
- லூசி!
- இது என்ன?
484
00:48:58,360 --> 00:49:01,880
பாருங்க, இதெல்லாம் உங்களுக்கு தெரியணும்.
ரொம்ப மன்னியுங்க.
485
00:49:06,760 --> 00:49:08,200
மன்னிக்கணும்.
486
00:49:38,840 --> 00:49:39,840
இந்த வழியா.
487
00:51:34,280 --> 00:51:35,280
இப்போ என்ன செய்றது?
488
00:51:36,000 --> 00:51:37,200
- கிடியன்?
- வாயை மூடு.
489
00:51:40,600 --> 00:51:41,680
கண்டுபிடிக்க போறாங்க.
490
00:51:46,360 --> 00:51:48,080
நம்மை உயிரோடு பிடிக்க விடக்கூடாது.
491
00:51:52,840 --> 00:51:53,880
இல்ல.
492
00:51:53,880 --> 00:51:55,560
நாம மீட்டமைக்கணும், லூசி.
493
00:51:57,560 --> 00:51:59,320
இல்ல, இது உன் சண்டை, என்னோடதல்ல.
494
00:52:00,760 --> 00:52:03,920
எனக்கு மகன், ஒரு வாழ்க்கை இருக்கு.
நான் மாட்டேன்--
495
00:52:03,920 --> 00:52:05,240
ரவி செத்துட்டான்!
496
00:52:08,880 --> 00:52:10,960
- என்ன?
- எல்லோரையும் தப்ப வைத்தான்.
497
00:52:11,960 --> 00:52:13,240
ஆனா தன்னை காப்பாத்திக்கல.
498
00:52:14,360 --> 00:52:15,360
செத்துட்டான். சாரி.
499
00:52:18,280 --> 00:52:19,400
நீ பொய் சொல்றே.
500
00:52:20,600 --> 00:52:22,960
- பொய்யா இருக்க ஆசைதான்.
- நீ பொய் சொல்றே!
501
00:52:23,520 --> 00:52:25,760
- ஆயுத போலீஸ்! ஆயுத போலீஸ்!
- வேணாம். வேணாம்.
502
00:52:25,760 --> 00:52:29,040
- துப்பாக்கியை கீழே போடு!
- வேணாம். வேணாம். லூசி, வேணாம்.
503
00:52:33,480 --> 00:52:36,040
தயவு செய்து, சுட வேணாம்!
சுட வேணாம்! வேணாம்!
504
00:52:43,240 --> 00:52:45,320
துப்பாக்கியை கீழே போட சொன்னேன்.
505
00:52:58,400 --> 00:53:00,040
நம்மால முடியும்போதே மீட்டமைக்கணும்.
506
00:53:01,760 --> 00:53:02,720
இல்ல.
507
00:53:03,880 --> 00:53:04,880
பரவாயில்ல.
508
00:53:06,240 --> 00:53:07,240
இது சரிதான்.
509
00:53:08,240 --> 00:53:09,240
முன்ன செய்திருக்கேன்.
510
00:53:10,560 --> 00:53:12,000
நீ அதை உணர மாட்டே.
511
00:53:12,560 --> 00:53:15,200
- வெடிச்சத்தம் கூட கேட்காது.
- துப்பாக்கிய கீழ போடு.
512
00:53:15,760 --> 00:53:18,080
அப்படியே அசையாம இரு.
513
00:53:18,080 --> 00:53:19,840
- வேணாம்.
- இதை அலுங்காம செய்யணும்.
514
00:53:19,840 --> 00:53:22,240
பொறு. பொறு, பொறு, பொறு, பொறு.
515
00:53:24,000 --> 00:53:27,600
- கண்ணை மூடு. மூணு எண்ணு.
- இது உங்களுக்கு கடைசி எச்சரிக்கை!
516
00:53:27,600 --> 00:53:29,680
- மூணு எண்ணு.
- இல்ல.
517
00:53:29,680 --> 00:53:31,840
- ஆயுதத்தை கீழே போடு!
- ஒண்ணு.
518
00:53:31,840 --> 00:53:34,240
- ஆயுதத்தை கீழே போடு!
- ரெண்டு!
519
00:53:35,160 --> 00:53:36,280
பொறு, அது என்ன--
520
00:54:16,360 --> 00:54:17,720
போலீசார் இன்னும் சொதப்புறாங்க.
521
00:54:19,080 --> 00:54:20,720
இது மட்டும்தான் வெச்சுக்கலாமாம்.
522
00:54:23,320 --> 00:54:24,560
சான்று தரும் மெமரி கார்டை
523
00:54:25,680 --> 00:54:26,720
எடுத்துகிட்டாங்க.
524
00:54:28,760 --> 00:54:30,560
அவ செத்த பின்
அவன் ஒரு வார்த்தை பேசல.
525
00:54:33,920 --> 00:54:34,920
எப்படி அவனோட பேசறது?
526
00:54:36,520 --> 00:54:39,120
நீ பேச வேணாம். கேளு.
527
00:54:39,840 --> 00:54:41,120
நிறைய அனுபவித்தான்.
528
00:54:45,480 --> 00:54:46,960
உன் பொறுப்பு என்ன தெரியுமா?
529
00:54:47,760 --> 00:54:49,840
- எங்களுக்கு தெரியும்.
- உன் கணவருக்குமா?
530
00:54:51,240 --> 00:54:52,240
ஆமா.
531
00:54:53,200 --> 00:54:55,080
அவன எங்க குடும்பத்தில்
ஒருவனாக்குவோம்.
532
00:55:16,160 --> 00:55:17,160
ஹலோ, அன்பே.
533
00:55:18,800 --> 00:55:19,840
அம்மா?
534
00:56:10,760 --> 00:56:12,760
{\an8}வசனங்கள் மொழிபெயர்ப்பு
ரவீந்திரன் அருணாசலம்
535
00:56:12,760 --> 00:56:14,840
{\an8}படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்