1
00:00:31,760 --> 00:00:33,760
யுகேயின் அமானுஷ்யமான இடங்கள்,
2
00:00:33,760 --> 00:00:37,360
கில்மார்னக் பாலத்திலிருந்து சௌத் கென்னட்
கோ-கார்ட் டிராக் வரை.
3
00:00:37,360 --> 00:00:39,960
ஆனா, முதலில்,
சனிக்கிழமை காலை பாடல் தொகுப்பை
4
00:00:39,960 --> 00:00:43,240
த லேஸி எய்ட்ஸ் சப்போஸ்ட் டு பி
பாடலுடன் தொடங்குவோம்.
5
00:00:46,120 --> 00:00:51,520
{\an8}சப்போஸ்ட்... டு... பி...
6
00:00:53,840 --> 00:00:56,240
பாடல்...
7
00:00:57,880 --> 00:01:01,080
ரேடியோவில்.
8
00:01:08,440 --> 00:01:12,120
ஐந்து... முட்டைகள்.
9
00:01:38,480 --> 00:01:43,280
இரண்டு பசுக்கள்... சதுப்பு... நிலத்தில்.
10
00:02:17,520 --> 00:02:22,240
{\an8}சலவை எந்திரம் உடைகிறது.
11
00:02:33,600 --> 00:02:37,240
ஐந்து... முட்டைகள்.
12
00:02:39,360 --> 00:02:45,200
சதுப்பு நிலத்தில்... இரண்டு பசுக்கள்.
13
00:02:46,240 --> 00:02:50,160
சலவை எந்திரம் உடைகிறது.
14
00:02:50,160 --> 00:02:53,040
காலை 11:00 க்கு மேல்,
ரிக்பி'ஸ் டாய்ஸ் வெடிவிபத்து
15
00:02:53,040 --> 00:02:57,040
ஏற்பட்டதாக வந்த தகவலையடுத்து,
அவசர சேவைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
16
00:02:57,040 --> 00:03:00,120
துப்பறிவு அதிகாரி லூசி சேம்பர்ஸ்
சம்பவ இடத்தில் உள்ளார்.
17
00:03:00,120 --> 00:03:04,360
வெடிவிபத்திற்கான காரணம் அறிந்து
அப்பகுதியை பாதுகாக்க,
18
00:03:04,360 --> 00:03:07,840
ஹாக்ரிட்ஜ் சாலையை தவிர்க்குமாறு
மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
19
00:03:41,080 --> 00:03:45,840
த
டெவில்ஸ் அவர்
20
00:03:49,920 --> 00:03:54,320
{\an8}17 மரணங்கள்.
11 குழந்தைகள்.
21
00:03:58,400 --> 00:03:59,960
இந்த பக்கமிருந்து
என்ன தெரியும்?
22
00:03:59,960 --> 00:04:01,800
பிணைக்கப்படாதவன் - நான் தடுக்கவில்லை
யார் அவன்
23
00:04:01,800 --> 00:04:03,320
நான் நன்கு நினைவில் கொள்ள வேண்டும்
24
00:04:06,360 --> 00:04:07,320
லூசி?
25
00:04:07,320 --> 00:04:08,360
டன் திரும்பிட்டான்.
26
00:04:09,320 --> 00:04:10,200
என்ன நடந்தது?
27
00:04:10,840 --> 00:04:12,560
அது அவன் இல்ல. போனது விரயம்.
28
00:04:13,440 --> 00:04:14,440
கிடியன்?
29
00:04:14,440 --> 00:04:16,760
பரவாயில்ல. அதனால எதுவும் மாறல.
30
00:04:17,640 --> 00:04:19,200
அது எப்ப நடக்கும்னு தெரியுமே.
31
00:04:20,640 --> 00:04:22,200
நான் நெருங்கி போகணும்.
32
00:04:22,640 --> 00:04:24,640
உனக்கு குண்டை செயலிழக்க செய்ய தெரியுமா?
33
00:04:24,640 --> 00:04:26,600
அவன் முகத்தை நான் பார்க்கணும்.
34
00:04:26,600 --> 00:04:29,480
அவன் யார்னு தெரிஞ்சா,
நான் அவனை நிறுத்துவேன்.
35
00:04:30,120 --> 00:04:32,560
அடுத்த முறை. அடுத்த முறை பற்றி பேசுறியா?
36
00:04:32,560 --> 00:04:33,920
மற்றொரு வாழ்க்கை.
37
00:04:33,920 --> 00:04:35,040
அப்படித்தான் போகுது.
38
00:04:35,040 --> 00:04:37,440
அதை மாத்த முடியாட்டி, தெரிஞ்சுப்பேன்.
39
00:04:37,440 --> 00:04:38,560
மீட்டமைப்பேன்.
40
00:04:38,560 --> 00:04:40,440
நான் மீட்டமைக்கல.
41
00:04:40,440 --> 00:04:42,240
கடையை அழைக்கிறேன், சரியா?
42
00:04:42,240 --> 00:04:44,160
குண்டு அச்சுறுத்தலை எச்சரிக்கிறேன்.
43
00:04:44,160 --> 00:04:46,040
அப்போ நாம தோற்போம்.
44
00:04:47,800 --> 00:04:50,120
{\an8}எல்லாம் செய்திருக்கேன்.
புது இலக்கை எடுப்பான்.
45
00:04:50,120 --> 00:04:51,520
{\an8}சேவை
46
00:04:51,520 --> 00:04:53,800
எங்க, எப்ப, எப்படினு எனக்கு தெரியாது.
47
00:04:53,920 --> 00:04:57,160
ஃபோனில் அதை சொன்னா,
அனைவரையும் ஆபத்தில் சிக்க வைப்பாய்.
48
00:04:57,160 --> 00:04:59,240
நம்மை தவிர யாருக்கும் தெரியாது, புரியுதா?
49
00:04:59,920 --> 00:05:03,080
ஏதாவது மாறினா, குழப்பத்தில் அவனை இழப்போம்.
50
00:05:04,240 --> 00:05:06,680
வீட்டுக்கு போயிடு, லூசி.
51
00:05:07,600 --> 00:05:09,640
என்னால் முடியுமான்னு தெரியல.
52
00:05:11,120 --> 00:05:13,880
டன் செத்துட்டான்.
என்னை தாக்க வந்தான். சுட்டேன்.
53
00:05:22,920 --> 00:05:24,080
கிடியன்?
54
00:05:28,000 --> 00:05:29,040
சுத்தம் செஞ்சியா?
55
00:05:29,040 --> 00:05:31,880
நேரம் இல்ல. அங்கிருந்து
தப்ப வேண்டியிருந்தது.
56
00:05:31,880 --> 00:05:32,840
யாராவது பாத்தாங்களா?
57
00:05:36,000 --> 00:05:36,840
தெரியாதே.
58
00:05:39,280 --> 00:05:40,400
இங்க திரும்பி வா.
59
00:05:41,480 --> 00:05:43,080
சுத்தமாகு. உன் துணிகளை எரி.
60
00:05:44,400 --> 00:05:46,440
பதுங்கி இருந்தா நமக்கு வாய்ப்பு இருக்கு.
61
00:05:48,440 --> 00:05:50,040
ஐசக் பற்றி என்ன?
62
00:05:50,040 --> 00:05:51,640
அவன் தோழியோட இருக்கான்னியே.
63
00:05:52,280 --> 00:05:53,400
பத்திரமா இருக்கான்.
64
00:05:54,440 --> 00:05:55,280
லூசி?
65
00:05:56,600 --> 00:05:57,640
லூசி?
66
00:05:58,800 --> 00:05:59,640
சொல்லு.
67
00:06:01,280 --> 00:06:02,320
நீ என் பக்கம்தானே?
68
00:06:07,400 --> 00:06:08,840
வேற வழி இல்லையே?
69
00:06:11,360 --> 00:06:12,400
சீக்கிரமா பார்ப்போம்.
70
00:06:55,280 --> 00:06:56,360
டெப்பி?
71
00:06:56,360 --> 00:06:58,200
லூசி. ஸாரி, உன்னை
அழைக்க முயன்றேன்.
72
00:06:58,200 --> 00:06:59,760
இரு, என்ன? என்ன நடந்தது?
73
00:06:59,760 --> 00:07:02,640
ஆஸ்பத்திரிலருந்து இப்பதான்
வந்தோம், ஐசக் தாக்கப்பட்டான்.
74
00:07:02,640 --> 00:07:04,000
நாய் கடிச்சுது.
75
00:07:04,000 --> 00:07:07,240
- அவன்... அவனுக்கு என்ன?
- ரொம்ப தூரமா இருக்கியா?
76
00:07:07,240 --> 00:07:10,320
இல்ல, இல்ல, நான் வரேன், வரேன்.
இப்பவே வரேன்.
77
00:07:10,320 --> 00:07:11,640
ஸாரி. எனக்கு தெரியல--
78
00:07:23,880 --> 00:07:25,200
அவன் அங்கேதான் இருந்தான்.
79
00:07:25,880 --> 00:07:26,880
அப்புறம் காணோம்.
80
00:07:28,840 --> 00:07:29,680
சரி.
81
00:07:29,680 --> 00:07:32,080
ஒரு வினாடி அவனை பார்க்காம விட்டேன்.
82
00:07:32,080 --> 00:07:33,040
ஒரே வினாடி.
83
00:07:36,160 --> 00:07:38,080
அவனை பாத்தப்ப இதால கட்ட பட்டிருந்தது.
84
00:07:42,640 --> 00:07:46,560
நான் இவனை வீட்டிற்கு கூட்டிட்டு போகணும்.
நடக்க முடியுமா, கண்ணா?
85
00:07:46,560 --> 00:07:48,240
- லூசி--
- இது உன் தவறு இல்ல.
86
00:07:48,240 --> 00:07:49,320
சரியா? அது இல்ல.
87
00:07:49,320 --> 00:07:51,520
யாரும் நாயை பார்க்கல.
88
00:07:51,520 --> 00:07:53,600
கண்டுபிடித்தவன்,
இவனை அங்கே விட்டுட்டான்.
89
00:07:53,600 --> 00:07:55,280
- அவங்க ஏன் போனாங்க?
- தெரியாது!
90
00:07:55,280 --> 00:07:58,320
- மன்னி, ரொம்ப மன்னி.
- டெப், மன்னிப்பே கேட்க வேணாம்.
91
00:07:58,320 --> 00:07:59,760
உன் மேல தப்பில்ல, சரியா?
92
00:08:02,160 --> 00:08:04,080
மெரிடித் அவன் பக்கத்திலேயே இருந்தா.
93
00:08:04,960 --> 00:08:07,200
அவன் மாயமா மறைந்தான்னு சொல்லுறா.
94
00:08:07,920 --> 00:08:10,320
அவன் மறைவதை பார்த்ததா சொல்லுறா.
95
00:08:11,960 --> 00:08:13,960
அவளுக்கு சிந்தனை தெளிவா இல்ல.
96
00:08:13,960 --> 00:08:15,360
இது சகஜம்.
97
00:08:17,520 --> 00:08:18,600
நீ அங்கே இல்ல.
98
00:08:21,720 --> 00:08:22,720
இல்ல.
99
00:08:24,240 --> 00:08:25,360
இல்ல, அங்கே இல்ல.
100
00:09:20,520 --> 00:09:23,240
சூபரூ
கேஐஜி 1250
101
00:09:29,000 --> 00:09:30,520
நீ நலம்தானா?
102
00:09:31,120 --> 00:09:32,360
நான் நல்லா இருக்கேன்.
103
00:09:32,360 --> 00:09:33,880
நீ வெளியே வரக்கூடாது.
104
00:09:36,520 --> 00:09:37,520
நாம என்ன தேடறோம்?
105
00:09:38,200 --> 00:09:39,480
இல்ல தேடாம இருக்க முயலறோம்?
106
00:09:40,640 --> 00:09:42,000
ஷாட்கன் வெடிப்பு.
107
00:09:42,000 --> 00:09:43,200
சான்-ஆஃபா இருக்கும்.
108
00:09:43,960 --> 00:09:45,200
வீட்டை உடைச்சு உள்ளே வரல.
109
00:09:46,280 --> 00:09:47,400
என்ன, கும்பல் குற்றமா?
110
00:09:47,400 --> 00:09:49,280
இருக்கலாம். பாரு.
111
00:09:49,280 --> 00:09:52,880
நான்... இவற்றை எல்லாம் நீ பார்த்தா.
112
00:09:55,040 --> 00:09:57,280
ஷ்ரூஸ்பரி மியூசிய ஆவண போட்டோக்கள்.
113
00:09:58,240 --> 00:10:00,520
நாலாம் எண்ணை பார். தெரியுதா?
114
00:10:01,520 --> 00:10:03,120
எவலின் ஓவியத்தில் உள்ள அதே வீடு.
115
00:10:03,960 --> 00:10:05,000
எப்படி கண்டுபிடிச்சே?
116
00:10:06,040 --> 00:10:06,880
தலைப்பை பாரு.
117
00:10:07,960 --> 00:10:09,040
{\an8}"வெகு தூர பண்ணை."
118
00:10:09,040 --> 00:10:11,520
{\an8}இது நம்மை ஷெப்பர்டிடம்
அழைத்து செல்லும்.
119
00:10:11,520 --> 00:10:15,600
அப்பறம்... இது லூசி சேம்பர்ஸுக்கு
தெரிஞ்சா அதுவே பணிக்கு தடையாகும்.
120
00:10:15,600 --> 00:10:17,520
இங்க என்ன கண்டுபிடிச்சோம்னு தெரியல.
121
00:10:17,520 --> 00:10:19,720
எவலின் வைஸ்மனை கண்டுபிடிச்சோம்.
122
00:10:19,720 --> 00:10:21,840
ஒருவேளை ஜோனா டெய்லரை
கண்டுபிடிச்சிருப்போம்.
123
00:10:21,840 --> 00:10:25,440
அது பர்மிங்ஹாமுக்கு 40 மைல் மேற்கே.
நாளை அங்கே போகலாம்.
124
00:10:26,880 --> 00:10:28,960
நம்மிடம் பிரேதம் இருக்கு.
இன்னும் குளிரல.
125
00:10:28,960 --> 00:10:31,360
அதற்குள்ள கண்ல படாததை துரத்தப் போகணும்.
126
00:10:38,720 --> 00:10:39,760
நான் போவேன்.
127
00:10:39,880 --> 00:10:41,120
நீ கொலை கேஸை பார்.
128
00:10:41,120 --> 00:10:43,640
இந்த வீடு ஒரு முட்டுச்சந்துனா
பழிய ஏத்துக்கறேன்.
129
00:10:43,760 --> 00:10:46,240
- லூசி சேம்பர்ஸ்?
- காலையில் அழைக்கிறேன்.
130
00:10:46,240 --> 00:10:48,760
சில கேள்விகளுக்கு பதிலளிக்க சொல்லு.
131
00:10:48,760 --> 00:10:49,960
சட்ட பூர்வமா.
132
00:10:51,840 --> 00:10:53,760
சரி, நல்லது.
133
00:10:53,760 --> 00:10:55,000
நன்றி.
134
00:10:56,640 --> 00:11:00,040
உன் யோசனை என்னன்னு தெரியும்...
நீ அங்க போவே.
135
00:11:00,040 --> 00:11:01,560
பழியை ஏற்க.
136
00:11:05,040 --> 00:11:06,960
நீ ரத்தத்திலிருந்து தப்ப பாக்கற.
137
00:11:20,160 --> 00:11:21,440
உன் கடிகாரம் நல்லாருக்கு.
138
00:11:23,640 --> 00:11:24,720
அது உடைஞ்சிடுச்சு.
139
00:11:28,520 --> 00:11:31,760
அது உடைஞ்சிடுச்சுன்னா,
அதை ஏன்... தூக்கிப் போடல?
140
00:11:36,040 --> 00:11:37,400
அது பேய்களை துரத்தும்.
141
00:11:41,880 --> 00:11:43,120
அப்ப அது உடையல.
142
00:11:43,120 --> 00:11:45,400
அது வேலையை அது சரியா செய்யுது.
143
00:11:53,600 --> 00:11:55,920
ஏதுமில்லாம நாய்
குலைப்பதை பார்த்திருக்கியா?
144
00:12:00,400 --> 00:12:01,960
நிறைய பேரு பார்க்க முடியாத
145
00:12:04,200 --> 00:12:05,720
விஷயங்களை அவை உணருது.
146
00:12:08,920 --> 00:12:09,880
மாற்றங்கள்.
147
00:12:11,240 --> 00:12:12,360
அலைகள்.
148
00:12:14,040 --> 00:12:16,680
இங்கே இருக்கக் கூடாத விஷயங்கள்.
149
00:12:21,400 --> 00:12:25,000
ஒரு வருடத்திற்கு முன்
நான் ஒரு நாயைக் கொன்னேன்.
150
00:12:27,040 --> 00:12:28,200
ஏன்னா உடைஞ்சிருந்தது.
151
00:12:29,760 --> 00:12:31,040
அது ஆபத்தானது.
152
00:12:31,720 --> 00:12:36,680
உன்னை கடித்த நாய் உயிரோட
வாழ்ந்த நாய்ன்னு நினைக்கிறேன்.
153
00:12:39,960 --> 00:12:43,600
அது உன்னை... திரை வழியா பார்த்தது.
154
00:12:43,600 --> 00:12:46,640
அது ஒரு அச்சுறுத்தலை மோப்பம் பிடித்தது.
155
00:12:48,520 --> 00:12:49,880
மற்றொரு வாழ்க்கையின்,
156
00:12:51,760 --> 00:12:54,120
அது இல்லாத ஒரு உலகத்தின், அச்சுறுத்தல்.
157
00:12:59,120 --> 00:13:00,440
வாட்சை வைத்திரு ஐசக்.
158
00:13:01,840 --> 00:13:03,200
அது உனக்கு தேவைப்படும்.
159
00:13:08,000 --> 00:13:09,800
தூங்க வேண்டிய நேரம் ஐசக்.
160
00:13:16,080 --> 00:13:18,640
மாடிக்கு போ, பல் துலக்கு.
ஒரு நிமிடத்தில் வரேன்.
161
00:13:29,360 --> 00:13:30,520
குடிக்க ஏதாவது இருக்கா?
162
00:13:32,880 --> 00:13:34,120
அது ஒரு நல்ல யோசனையா?
163
00:13:35,960 --> 00:13:37,160
அடுப்பருகே அலமாரில.
164
00:13:50,040 --> 00:13:51,560
அவன இங்க கொண்டு வந்திருக்க கூடாது.
165
00:13:57,000 --> 00:13:58,840
வேறு யாரிடமும் பாதுகாப்பு இல்லையே.
166
00:13:58,840 --> 00:14:00,400
இங்க அவனுக்கு பாதுகாப்பில்ல.
167
00:14:00,400 --> 00:14:02,080
அடுத்து நடப்பது எனக்கு தெரியாது.
168
00:14:02,080 --> 00:14:03,160
நாம ஓட வேண்டியிருக்கலாம்.
169
00:14:03,160 --> 00:14:04,560
அப்ப அவனயும் கொண்டு போவோம்.
170
00:14:04,560 --> 00:14:05,880
அது குழந்தை வாழ்க்கையில்ல.
171
00:14:06,400 --> 00:14:07,840
அவன் உன் பொறுப்பு இல்ல.
172
00:14:09,840 --> 00:14:11,400
அவன் இருக்கும் காரணமே நான்தான்.
173
00:14:26,840 --> 00:14:28,200
ஐசக்!
174
00:14:28,200 --> 00:14:31,000
என்ன செய்ற பாரு.
எல்லாம் கம்பளத்தில் ஒழுகுது.
175
00:14:36,280 --> 00:14:37,560
ஆகட்டும். போய்ப் படு.
176
00:14:44,320 --> 00:14:45,160
அம்மா?
177
00:14:55,280 --> 00:14:56,360
நல்லிரவு, கண்ணா.
178
00:14:58,040 --> 00:14:58,880
நல்லிரவு.
179
00:15:16,000 --> 00:15:19,200
ரவி
நீ நலம்தானே?
180
00:15:25,400 --> 00:15:26,480
ஒரு திட்டம் இருக்கு.
181
00:15:26,480 --> 00:15:28,760
- மேலே சொல்.
- அது மடத்தனம்.
182
00:15:29,160 --> 00:15:30,880
உன் மடத் திட்டத்தை சொல்லு.
183
00:15:36,920 --> 00:15:40,480
நாம இங்கே வரும்போதெல்லாம்,
கடந்த காலத்தை பத்தி பேசுறோம்.
184
00:15:40,480 --> 00:15:43,440
நீ, நீ இழந்த விஷயங்களை பத்தி யோசிக்கிற.
185
00:15:44,680 --> 00:15:46,520
நாம எதிர்காலத்தை பத்தி பேசணும்.
186
00:15:47,160 --> 00:15:48,440
எல்லா விஷயமும் நீ... என்ன?
187
00:15:48,440 --> 00:15:51,480
மன்னி. உன் முகத்தை தீவிரமா
வச்சிருக்க, நான்...
188
00:15:51,480 --> 00:15:53,600
ஏன்னா, அதை தீவிரமா நினைக்கிறேன்.
189
00:15:54,320 --> 00:15:55,280
ஆனா, நிச்சயமா.
190
00:16:03,000 --> 00:16:04,840
தீவிரமா ஒரு கேள்வி கேட்கணும்.
191
00:16:05,760 --> 00:16:06,720
சரி.
192
00:16:08,720 --> 00:16:10,520
ஓ, கடவுளே!
193
00:16:10,520 --> 00:16:13,320
லூசி சேம்பர்ஸ்... நீ உன் தலையை ஆட்டுறே.
194
00:16:13,320 --> 00:16:14,720
இல்ல, நான் ஆட்டல.
195
00:16:15,280 --> 00:16:16,160
அதை திற.
196
00:16:21,080 --> 00:16:22,560
- லூசி சேம்பர்ஸ்--
- ஆமா.
197
00:16:23,840 --> 00:16:25,040
- நீ...
- ஆமா!
198
00:16:25,040 --> 00:16:26,480
- நீ செய்வியா?
- ஆமா, செய்வேன்!
199
00:16:27,400 --> 00:16:28,360
முறையா கேளு.
200
00:16:28,360 --> 00:16:29,760
நீ தொடர்ந்து இடையூறு செய்றே.
201
00:16:33,000 --> 00:16:34,160
என்னை திருமணம் செய்வியா?
202
00:16:37,200 --> 00:16:38,600
ஆமா, என் எண்ணமும் அதே.
203
00:16:48,280 --> 00:16:49,560
எழுந்திரு. முட்டாளே.
204
00:17:00,560 --> 00:17:01,640
அடச்சே!
205
00:17:10,920 --> 00:17:12,080
அது உன்னை கொல்லும்.
206
00:17:15,480 --> 00:17:16,560
இன்னுமா கண்டுபிடிக்கல?
207
00:17:17,320 --> 00:17:19,920
அந்த கடைல கடைசி நிமிஷம்வரை
என்னால முகங்காட்ட முடியாது.
208
00:17:21,280 --> 00:17:22,560
அதிக நேரம் கிடைக்காது.
209
00:17:24,040 --> 00:17:25,240
நான் உள்ளே போறேன்.
210
00:17:26,760 --> 00:17:28,560
அவங்களோட கலந்து ஒரு கண் வெக்கறேன்.
211
00:17:34,760 --> 00:17:36,640
மீண்டும் தில்லன்.
212
00:17:36,640 --> 00:17:37,560
பதிலளி.
213
00:17:38,200 --> 00:17:39,160
எல்லாம் நலம்தான்.
214
00:17:40,240 --> 00:17:42,240
நீ இன்று அவனை பார்க்க
முடியாது, ரொம்ப வேலை.
215
00:17:47,400 --> 00:17:49,160
இந்த எண்ணில் அழைக்காதேன்னு சொன்னேன்.
216
00:17:49,160 --> 00:17:50,920
மன்னி. எனக்கு வேற வழியில்ல.
217
00:17:50,920 --> 00:17:52,240
நீ நலமா?
218
00:17:53,520 --> 00:17:55,000
ஆமா, நலம்தான்.
219
00:17:55,000 --> 00:17:56,160
நீ?
220
00:17:56,160 --> 00:17:57,200
நலம்தான்.
221
00:17:58,320 --> 00:17:59,440
வீட்ல இருக்கியா?
222
00:17:59,440 --> 00:18:04,000
இல்லை. ஐசக் கூட ஆஸ்பத்திரியில இருக்கேன்.
223
00:18:05,160 --> 00:18:08,240
அவனை ஒரு நாய் கடித்தது, நம்பினா நம்பு.
224
00:18:10,800 --> 00:18:11,880
"நம்பினா நம்பு"
225
00:18:12,520 --> 00:18:13,640
என்ன?
226
00:18:18,960 --> 00:18:20,760
நீ ஸ்டேஷனுக்கு வரணும்னு சொல்றேன்.
227
00:18:20,760 --> 00:18:22,760
எங்க கேள்விகளுக்கு நீ பதில் தரணும்.
228
00:18:22,760 --> 00:18:25,400
"எங்க"ன்னா யார்? என்ன கேள்விகள்?
229
00:18:25,400 --> 00:18:26,960
டிஎஸ் பாய்டை கேளு.
230
00:18:27,640 --> 00:18:28,800
நீ எங்கே இருப்ப?
231
00:18:31,720 --> 00:18:32,960
நான் ஒரு இடம் போறேன்.
232
00:18:32,960 --> 00:18:34,080
எங்கே?
233
00:18:35,520 --> 00:18:38,720
ரவி, என்கிட்ட கேள்வி கேட்க
விரும்பினா என் கிட்ட கேளு.
234
00:18:41,080 --> 00:18:42,040
சரி.
235
00:18:43,160 --> 00:18:45,040
எவலின் வைஸ்மன் பெயரை நீ எங்க கேட்ட?
236
00:18:48,400 --> 00:18:50,400
என்ன? எவலின் வைஸ்மன் யாரு?
237
00:18:52,320 --> 00:18:54,080
ஸ்டேஷனுக்கு வா, லூசி.
238
00:18:54,080 --> 00:18:57,080
நான்... போகணும்.
239
00:18:57,200 --> 00:18:59,280
என் போனில் பேட்டரி தீர்ந்து போச்சு.
240
00:18:59,280 --> 00:19:00,400
இல்ல, தீரல.
241
00:19:00,400 --> 00:19:01,320
ரொம்ப வருந்துறேன்.
242
00:19:01,440 --> 00:19:03,800
பிறகு பேசுறேன், சரியா? லவ் யு.
243
00:19:07,160 --> 00:19:08,640
ஐ லவ் யு.
244
00:19:08,640 --> 00:19:11,160
லவ் யு. ஐ லவ் யு.
245
00:19:11,160 --> 00:19:12,640
ஐ லவ் யு.
246
00:19:13,680 --> 00:19:14,800
ரவி?
247
00:19:24,160 --> 00:19:25,320
அவனை திரும்ப அழை.
248
00:19:25,920 --> 00:19:26,760
என்ன?
249
00:19:27,400 --> 00:19:29,240
அவங்களுக்கு என்ன தெரியும்னு தெரியணும்.
250
00:19:31,680 --> 00:19:35,680
எவலின் பேரு தெரிஞ்சா... அவ இருக்கும்
இடத்தை அவங்க கண்டுபிடிப்பாங்க.
251
00:19:39,040 --> 00:19:40,680
அவன் எங்கேயோ போறானாம்.
252
00:19:41,280 --> 00:19:42,760
- கிடியன்...
- அவன்கிட்ட என்ன சொன்ன?
253
00:19:42,760 --> 00:19:45,320
எதுவுமில்ல. என் நோட்புக்ல
பெயரை பார்த்திருப்பான்.
254
00:19:45,440 --> 00:19:47,080
அவள கண்டுபிடிக்கவே மாட்டாங்கனே.
255
00:19:47,080 --> 00:19:49,560
முன்ன கண்டுபிடிக்கவே இல்ல,
இப்ப மாத்திட்டோம்.
256
00:19:49,560 --> 00:19:51,080
இப்போ எதுவும் நடக்கலாம்.
257
00:19:51,080 --> 00:19:52,080
அவகிட்ட பேசணும்.
258
00:19:52,200 --> 00:19:53,240
அவ முக்கியமில்ல.
259
00:19:53,240 --> 00:19:55,000
உன்னை பிடிச்சா எல்லாமே வீண்.
260
00:19:55,000 --> 00:19:57,040
ரிக்பி'ஸ் பத்தி அவளுக்கு தெரியும்.
261
00:19:57,040 --> 00:19:58,560
அவளுக்கு நினைவிருக்கு, லூசி.
262
00:19:59,640 --> 00:20:01,080
சரி, அது முக்கியமா என்ன?
263
00:20:01,200 --> 00:20:02,440
அவ போலீஸ்ட்ட சொல்ல மாட்டா.
264
00:20:02,440 --> 00:20:04,520
சொல்லுவா. அவ நிலையற்றவ.
265
00:20:04,520 --> 00:20:07,560
அவ போலீஸ்கிட்ட சொல்லுவா.
அவங்க கடையை மூடுவாங்க.
266
00:20:07,560 --> 00:20:09,280
அவங்க விசாரிப்பாங்க.
267
00:20:09,280 --> 00:20:11,640
குண்டு வெடிக்காது,
அவன் முகத்தை பாக்க முடியாது.
268
00:20:11,640 --> 00:20:13,240
தொடங்கிய இடத்துக்கே வருவோம்.
269
00:20:13,240 --> 00:20:14,760
- இல்ல அத விட மோசமா.
- எது மோசம்?
270
00:20:14,760 --> 00:20:17,400
அதற்கு பின், நம்மை உயிரோட பிடிப்பாங்க.
271
00:20:18,800 --> 00:20:20,040
மேலும் அது சிறை இல்ல.
272
00:20:21,080 --> 00:20:23,040
மருந்து. அது சிகிச்சை.
273
00:20:24,960 --> 00:20:28,280
அவை மனதை மரத்து போக வைக்கும்,
அவை நம்மை மறக்க வைக்கும்.
274
00:20:29,440 --> 00:20:32,320
அதன் பின் அசரீரிகளோ, நினைவுகளோ இருக்காது.
275
00:20:33,080 --> 00:20:34,160
மொத்தமா அழியும்.
276
00:20:34,160 --> 00:20:36,440
அப்படி நினைச்சா அவ்வளவு மோசமா தெரியல.
277
00:20:36,440 --> 00:20:40,040
அது மீண்டும் மீண்டும் நடக்கும் போது
அறியாமையை தாங்க முடியாது.
278
00:20:41,080 --> 00:20:43,160
நீ அவனை நிறுத்த முடியாது.
279
00:20:43,160 --> 00:20:46,440
நீ பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு
முன்பே நான் இறப்பேன்.
280
00:20:49,040 --> 00:20:50,680
தில்லனை என் வழியில் வர விடாதே.
281
00:20:51,240 --> 00:20:54,560
நீ அவனை தாக்கினா, நான் உன்னை கொல்வேன்.
282
00:20:57,040 --> 00:20:58,280
அதுக்கு நீ மட்டும்தானா.
283
00:21:13,560 --> 00:21:18,080
யாராவது இங்க வந்தா, அது யாரா
இருந்தாலும், நீ ஒளிஞ்சுக்கணும்.
284
00:21:18,960 --> 00:21:20,960
என்னை கூப்பிடணும். புரியுதா?
285
00:21:21,920 --> 00:21:23,520
இந்த போனில் ஒரே எண் தான்.
286
00:21:23,520 --> 00:21:24,760
காட்டியது நினைவிருக்கா?
287
00:21:27,400 --> 00:21:28,800
உன் வாட்சை பிடிச்சிக்கோ.
288
00:21:30,040 --> 00:21:31,520
உன் நிதானத்தை இழக்காதே.
289
00:21:33,680 --> 00:21:34,800
சரி.
290
00:21:34,920 --> 00:21:36,000
நல்ல பையன்.
291
00:21:37,560 --> 00:21:38,560
ஐ லவ் யு.
292
00:21:39,760 --> 00:21:41,080
நீங்க என்னை விட்டு போகணுமா?
293
00:21:43,320 --> 00:21:44,640
உன்னை விட்டு போகல.
294
00:21:45,800 --> 00:21:46,960
ஹேய், என்னை பாரு.
295
00:21:47,920 --> 00:21:49,640
உன்னை விட்டு போகவே மாட்டேன்.
296
00:21:50,960 --> 00:21:51,800
எப்பவுமே இல்ல.
297
00:22:06,040 --> 00:22:07,240
கதவை பூட்டியே வை.
298
00:22:58,000 --> 00:22:59,480
சாம் பாய்ட்
அழைக்கிறார்
299
00:23:11,240 --> 00:23:12,160
லூசி?
300
00:23:14,040 --> 00:23:15,240
நாம பேசணும்.
301
00:23:16,280 --> 00:23:19,240
ஜேம்ஸன் சர்விஸ்ட் அபார்ட்மெண்ட்ஸ் 25
302
00:23:19,240 --> 00:23:20,440
நான் ஒரு இடம் போகணும்.
303
00:23:20,440 --> 00:23:23,280
- எவலினை கண்டுபிடிச்சியா?
- எவலின் பற்றி என்ன தெரியும்?
304
00:23:23,280 --> 00:23:24,920
- உள்ளே போகலாம்.
- வேணாம்.
305
00:23:24,920 --> 00:23:26,760
பிரயோஜனம் இல்ல. அவ அங்க இல்ல.
306
00:23:26,760 --> 00:23:27,960
உனக்கு எப்படி தெரியும்?
307
00:23:27,960 --> 00:23:30,600
ஏன்னா அங்க இருந்தேன்.
நானும் பதில்களை தேடறேன்.
308
00:23:30,600 --> 00:23:33,120
- அப்ப ஏன் என்கிட்ட சொல்லல?
- தெரியாதே. நான்...
309
00:23:34,000 --> 00:23:36,840
நான் அதை கடந்து செல்ல முயற்சி செய்றேன்.
310
00:23:36,840 --> 00:23:38,080
அவனை.
311
00:23:38,080 --> 00:23:39,440
நடந்த அனைத்தும்.
312
00:23:40,240 --> 00:23:44,040
ரவி, அங்கே... அங்கே எதுவும் இல்ல.
313
00:23:47,680 --> 00:23:49,520
நானே போய் பார்க்கிறேன். நன்றி.
314
00:23:53,120 --> 00:23:54,200
கர்ப் பமா இருக்கேன்.
315
00:23:58,920 --> 00:23:59,960
உறுதியாவா சொல்றே?
316
00:24:00,800 --> 00:24:03,120
மூன்று சோதனைகள். மூன்றும் உறுதி செய்தன.
317
00:24:07,200 --> 00:24:08,800
நீ என்ன செய்ய போற?
318
00:24:10,120 --> 00:24:13,560
குடும்பமாக இருக்கலாம்னு சொன்னா
அது உனக்கு பயமா?
319
00:24:16,600 --> 00:24:18,400
நமக்கு ஒருவரை ஒருவர் தெரியாது.
320
00:24:20,880 --> 00:24:22,440
உண்மையில் அதை நம்புறியா?
321
00:24:27,920 --> 00:24:29,240
இதை நான் படித்ததில்லை.
322
00:24:30,520 --> 00:24:32,520
தி அன்பேரபிள் லைட்னெஸ் ஆஃப் பீயிங்
323
00:24:34,200 --> 00:24:35,160
அது ஏன்னு தெரியல.
324
00:24:36,240 --> 00:24:38,240
இது எப்பவும் உனக்கு பிடித்த ஒண்ணு.
325
00:24:38,240 --> 00:24:40,000
பக்க அடையாளத்தை கலைச்சுட்டே.
326
00:24:40,000 --> 00:24:42,960
சில நேரங்களில் அப்படித்தான் தோணும்.
327
00:24:44,120 --> 00:24:47,000
பக்க அடையாளம் இல்லாத ஒரு
புத்தகத்தை பத்தி பேசுறப்ப.
328
00:24:47,000 --> 00:24:48,680
எதுன்னு நினைவில் வைக்க முடியாது,
329
00:24:48,680 --> 00:24:53,000
அந்த அத்தியாயத்தை ஏற்கனவே
படிச்சது போல உணர ஆரம்பிப்போம்.
330
00:24:58,800 --> 00:25:00,720
இதை பத்தி நீ எப்பாவது சொன்னியா?
331
00:25:02,000 --> 00:25:02,920
பக்க அடையாளமா?
332
00:25:04,800 --> 00:25:05,680
இல்ல. சொல்லல.
333
00:25:07,880 --> 00:25:09,960
அப்போ உனக்கு எட்டாவது பிறந்தநாள்.
334
00:25:10,920 --> 00:25:13,480
நீ ஹௌஸ்டென் வனத்தில் நடைபயிற்சிக்கு போனே.
335
00:25:13,480 --> 00:25:15,480
நீ, உன் அம்மா, உன் அப்பா.
336
00:25:15,480 --> 00:25:19,760
ரியா முன்னாடி ஓடினா,
அப்போ தரையில் இந்த பண நோட்டை பார்த்தா.
337
00:25:19,760 --> 00:25:21,240
அப்ப அவளுக்கே சொந்தம்.
338
00:25:21,240 --> 00:25:24,440
அது உனக்கு வேணும்னு அழுது அடம் பிடிச்ச.
339
00:25:24,440 --> 00:25:26,880
அது உன் பிறந்தநாள். அவளுக்கு ஏன் பரிசு?
340
00:25:26,880 --> 00:25:29,360
ஆனா உன் பெற்றோர் அவளோடதுன்னு சொன்னாங்க.
341
00:25:29,360 --> 00:25:32,480
- எப்படி--
- நீ அன்றைக்கு முழுதும் உம்முன்னு இருந்தே.
342
00:25:32,480 --> 00:25:35,840
அன்று இரவு, நீ அவளது அறைக்கு போனே,
343
00:25:35,840 --> 00:25:38,640
அவ உண்டியல்ல இருந்து நீ நோட்டை திருடின.
344
00:25:38,640 --> 00:25:41,400
அது காணாம போனது தெரிஞ்சி அவ சோகமாயிட்டா.
345
00:25:41,400 --> 00:25:43,600
அவ அழுதுக்கிட்டே தூங்க போனா.
346
00:25:43,600 --> 00:25:46,520
நீதான் அதை எடுத்தேன்னு
எல்லாருக்கும் தெரியும்,
347
00:25:46,520 --> 00:25:50,360
ஆனா நீ அதை ஒத்துக்கல.
கடைசி வரை அதை ஒத்துக்கல.
348
00:25:50,360 --> 00:25:53,440
நீ ஒத்துக்கல. ஏன்னா உனக்கே உன்னை பிடிக்கல.
349
00:25:53,440 --> 00:25:56,240
அத செலவு பண்ண முடியாதுனு தெரிஞ்சி,
அத வச்சிகிட்ட.
350
00:25:57,880 --> 00:25:59,320
அதை பாதுகாத்தே.
351
00:25:59,320 --> 00:26:00,760
அதை லேமினேட் செஞ்சே.
352
00:26:00,760 --> 00:26:03,200
நீ இதுவரை செஞ்சதிலேயே மோசமான விஷயம் இது.
353
00:26:04,520 --> 00:26:06,320
இதுதான் உன் நியாயம்.
354
00:26:06,320 --> 00:26:08,960
நீ செய்யறதை ஏன் செய்யறங்கறதுக்கு
அதான் காரணம்.
355
00:26:12,360 --> 00:26:13,560
£10 - பேங்க் ஆஃப் இங்லண்ட்
356
00:26:17,120 --> 00:26:18,800
அந்த கதையை யாரிடமும் சொன்னதில்லயே.
357
00:26:23,200 --> 00:26:25,240
எனக்கு உன்னை தெரியும்.
358
00:26:25,240 --> 00:26:27,800
உன்னை ஒரு கோடி முறை தெரியும்.
359
00:26:27,800 --> 00:26:30,240
உன்னை ஒரு கோடி முறை நேசித்தேன்.
360
00:26:30,240 --> 00:26:33,080
நீ அதை சொன்னது
என்னிடம் மட்டும்தான்.
361
00:26:33,640 --> 00:26:35,600
இனியும் என்னிடம் மட்டுமே சொல்வ.
362
00:26:47,040 --> 00:26:48,320
நீ என்ன செய்ய போறே?
363
00:27:00,480 --> 00:27:01,640
அந்த வீட்டுக்கு போவேன்.
364
00:27:02,920 --> 00:27:03,760
நான் சொன்னேன், அது--
365
00:27:03,760 --> 00:27:05,920
அது உபயோகப் படாது. நல்லது.
366
00:27:06,480 --> 00:27:09,440
அது காலியா இருந்தா
நீ உண்மை சொல்றேன்னு அர்த்தம்.
367
00:27:10,640 --> 00:27:15,040
ஆனா எவலின் வைஸ்மன் இருந்தா,
அவளை விசாரணைக்கு அழைத்து செல்வேன்.
368
00:27:15,760 --> 00:27:17,680
பணித்தடைக்கு உன்னை கைது செய்வேன்.
369
00:27:22,080 --> 00:27:24,440
ஜாக் கிரஹம், நீல சூபரூ இம்ப்ரஸால
வருவான்,
370
00:27:24,440 --> 00:27:27,400
இங்கே வேலை செய்றதா சொல்றாங்க.
371
00:27:27,400 --> 00:27:29,960
இன்னைக்கு இல்ல.
ஆஸ்பத்திரியில இருக்கான்.
372
00:27:29,960 --> 00:27:31,760
சுவர்லருந்து குதித்தான்.
373
00:27:31,760 --> 00:27:34,000
கணுக்கால் ரெண்டும் உடைஞ்சது, மடையன்.
374
00:27:38,240 --> 00:27:40,120
ஸ்டீவன் டன் சம்பந்தப்பட்டவனா?
375
00:27:40,680 --> 00:27:41,760
இல்ல.
376
00:27:41,760 --> 00:27:42,880
இங்க குடிக்கறதோட சரி.
377
00:27:43,720 --> 00:27:44,680
குடித்தான்.
378
00:27:45,520 --> 00:27:46,360
சரிதான்.
379
00:27:48,400 --> 00:27:49,600
கொலையாளி தெரிஞ்சுதா?
380
00:27:49,600 --> 00:27:53,360
இல்லை. நான்-- அதைத்தான் கண்டுபிடிக்க
முயற்சிக்கிறோம், அதனால...
381
00:27:57,120 --> 00:27:59,440
மன்னிக்கணும், கொஞ்சம்--
382
00:28:01,680 --> 00:28:02,640
டிஎஸ் பாய்ட்.
383
00:28:02,640 --> 00:28:06,160
வணக்கம். நான் எலைனா ராஜர்ஸ்.
லைல் ஹில்லில் இருந்து.
384
00:28:07,000 --> 00:28:08,560
மிஸ் ராஜர்ஸ், ஹாய்.
385
00:28:09,560 --> 00:28:10,920
நான் எப்படி உதவலாம்?
386
00:28:10,920 --> 00:28:14,280
சந்தேகத்திற்குரியது ஏதாவது இருந்தா
அழைக்க சொன்னீங்க.
387
00:28:15,480 --> 00:28:17,920
ஐசக் சேம்பர்ஸ் இன்று பள்ளிக்கு வரல.
388
00:28:17,920 --> 00:28:19,560
ஏதோ அவனை கடிச்சதாம்.
389
00:28:19,560 --> 00:28:21,120
கடிச்சதா?
390
00:28:21,120 --> 00:28:22,200
ஒரு நாய்.
391
00:28:22,200 --> 00:28:23,280
என்ன?
392
00:28:23,280 --> 00:28:24,640
எனக்கு தெரியும்.
393
00:28:24,640 --> 00:28:27,880
தொற்று கவலையால அவங்கம்மா
ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க.
394
00:28:30,480 --> 00:28:31,720
சரி.
395
00:28:31,720 --> 00:28:34,360
ஐசக் காயமடைவது இது முதல் முறை இல்ல.
396
00:28:35,080 --> 00:28:37,440
போன வருஷம், அவன் கையை சுட்டுக்கிட்டான்.
397
00:28:38,400 --> 00:28:40,440
விவரங்களை மறைச்சதால சந்தேகம் வருது.
398
00:28:41,720 --> 00:28:46,720
மன ரீதியாக, அவன்...
நான் அவனை பற்றி கவலைப்படறேன்.
399
00:28:47,600 --> 00:28:51,960
குழந்தைகள் சேவைகளோட பேச நினைத்தேன்,
ஆனா அவங்கதான் துறையை நடத்துறாங்க.
400
00:28:53,400 --> 00:28:55,120
அங்க எல்லாரும் அவங்க நண்பர்கள்.
401
00:28:55,120 --> 00:28:57,160
அதை நல்லா கையாள மாட்டாங்க.
402
00:28:57,160 --> 00:29:00,200
இல்லை. அது சரியா இருக்காதுன்னு தோணுது.
403
00:29:00,760 --> 00:29:02,640
அந்த குடும்பத்தில் ஏதோ கோளாறு.
404
00:29:04,120 --> 00:29:05,560
எதை மறைக்கிறாங்கன்னு தெரியல,
405
00:29:05,560 --> 00:29:07,720
ஆனால் யாராவது கேள்வி கேட்கணும்.
406
00:29:08,760 --> 00:29:11,080
அந்த யாராவது நீங்கதான்னு நம்பலாமா?
407
00:29:12,480 --> 00:29:14,560
ஆமா. அப்படித்தான் தோணுது.
408
00:29:16,600 --> 00:29:18,280
சரி, நன்றி, மிஸ் ராஜர்ஸ்.
409
00:29:18,280 --> 00:29:20,520
நான் தொடர்பில் இருப்பேன்.
410
00:29:32,280 --> 00:29:33,480
வணக்கம், பாட்டி.
411
00:29:53,160 --> 00:29:54,600
இது நிஜமானது.
412
00:31:36,840 --> 00:31:38,000
எவலின்?
413
00:31:52,960 --> 00:31:57,520
ரிக்பி'ஸ் டாய்ஸ்
414
00:32:12,640 --> 00:32:13,760
வணக்கம், எவலின்.
415
00:32:23,640 --> 00:32:25,440
நீ இங்கே வரக் கூடாது.
416
00:32:26,320 --> 00:32:28,200
முக்கியமான எல்லாத்தையும் மூட்டை கட்டு.
417
00:32:28,200 --> 00:32:30,880
முக்கிய ஆதரவு, நினைவு பரிசுகள்னு எல்லாமே.
418
00:32:32,760 --> 00:32:34,440
நாம திரும்பி வருவோம்னு தோணல.
419
00:32:36,560 --> 00:32:38,720
எவலின்? சொல்றது கேட்குதா?
420
00:32:40,960 --> 00:32:42,440
எவலின்?
421
00:32:42,440 --> 00:32:44,120
கண்ணாடில ஒரு பேய் இருக்கு.
422
00:32:46,560 --> 00:32:49,520
உன்னை இங்கிருந்து தப்ப
வைக்கணும். போலீஸ் வருது.
423
00:32:49,520 --> 00:32:50,960
நீ இருக்குமிடம் தெரிஞ்சுது.
424
00:32:51,520 --> 00:32:53,080
நாம ஜோனா கிட்ட சொல்லணும்.
425
00:32:53,080 --> 00:32:55,800
இப்ப ஜோனா பிரச்சினை இல்ல, எவலின்.
426
00:32:55,800 --> 00:32:58,520
எவலின், எவலின், என்கூட இரு. எவலின்.
427
00:32:59,560 --> 00:33:01,680
என்... என்னால வெளியேற முடியாது.
428
00:33:02,320 --> 00:33:04,640
சலவை இயந்திரத்தை நாளை சரி செய்யணும்.
429
00:33:04,640 --> 00:33:06,160
அது உடைய போகுது.
430
00:33:06,160 --> 00:33:08,120
நாளை என்ன நடக்கும் தெரியுமா.
431
00:33:12,080 --> 00:33:15,440
நான் அதை நிறுத்தாட்டி
அது மீண்டும் நடக்க போகுது.
432
00:33:15,440 --> 00:33:18,240
இல்ல, வேணாம், வேணாம். இது எல்லாமே தப்பு.
433
00:33:18,920 --> 00:33:20,480
இது இப்படி நடக்காது.
434
00:33:21,880 --> 00:33:23,680
நீ இங்கே வராதே.
435
00:33:28,920 --> 00:33:30,560
எவலின், பொறு!
436
00:33:30,560 --> 00:33:31,680
எவலின், அப்படி செய்யாத!
437
00:33:33,200 --> 00:33:35,000
ப்ளீஸ். உன்னை இங்க விட முடியாது.
438
00:33:35,000 --> 00:33:37,120
சொல்றது புரியுதா? எனக்கு வேற வழி இல்ல.
439
00:33:37,120 --> 00:33:38,280
அவங்க வர்றாங்க.
440
00:33:39,920 --> 00:33:40,960
அவங்க வர்றாங்க.
441
00:34:00,200 --> 00:34:01,560
நன்றி.
442
00:34:15,560 --> 00:34:16,640
இது உன் டேசரா?
443
00:34:18,280 --> 00:34:19,120
அதை அங்கயே வை.
444
00:34:19,120 --> 00:34:20,520
எப்பவாவது பயன்படுத்தினியா?
445
00:34:21,120 --> 00:34:22,000
சொல்லிட்டேன்ல.
446
00:34:24,160 --> 00:34:26,640
அதை... அங்கயே வை!
447
00:34:30,880 --> 00:34:32,200
நாம என்னதான் செய்றோம்?
448
00:34:33,400 --> 00:34:34,840
இது முட்டாள்தனம்னு தெரியலயா?
449
00:34:34,840 --> 00:34:37,280
காலி வீட்டை பாக்க
320 கிலோமீட்டர் வர்றோம்.
450
00:34:37,280 --> 00:34:38,480
அதையேதான் சொல்றே.
451
00:34:38,480 --> 00:34:39,920
வண்டியை திருப்பு.
452
00:34:39,920 --> 00:34:41,960
ஸ்டேஷனுக்கு வரேன். அறிக்கை தரேன்.
453
00:34:42,600 --> 00:34:44,000
அறிக்கையெல்லாம் பொய்.
454
00:34:44,960 --> 00:34:46,880
உனக்கு என்னை தெரியுமில்ல, ரவி.
455
00:34:47,560 --> 00:34:48,480
அப்படியா?
456
00:34:52,160 --> 00:34:53,640
உனக்கு எப்பவும் என்னை தெரியும்.
457
00:34:56,320 --> 00:34:57,200
பார்ப்போம்.
458
00:35:08,560 --> 00:35:10,080
எனக்கு இந்த அறை தெரியும்.
459
00:35:18,080 --> 00:35:19,400
இது என் அறை.
460
00:35:20,360 --> 00:35:21,480
இது ஒரு கனவா?
461
00:35:33,800 --> 00:35:35,440
எல்லாம் மங்கலா இருக்கு.
462
00:35:47,560 --> 00:35:48,640
லூசி எங்கே?
463
00:35:49,560 --> 00:35:51,640
திரும்பி வருவாங்க.
464
00:35:51,760 --> 00:35:53,120
உறுதி சொன்னா.
465
00:35:54,480 --> 00:35:55,480
ஐசக்.
466
00:35:57,760 --> 00:35:59,160
உன் பெயர் ஐசக்.
467
00:36:03,080 --> 00:36:05,520
நீ பிறந்தப்போ அழல.
468
00:36:08,000 --> 00:36:12,520
ஆனா நாம... நாம
ஒண்ணா பறவைகளை பார்த்தோம்.
469
00:36:16,800 --> 00:36:18,320
நான் வந்து...
470
00:36:20,320 --> 00:36:23,160
நான் நீண்ட காலமாக தூங்கினேன்.
471
00:36:30,160 --> 00:36:31,880
என்னை எழுப்பியதுக்கு நன்றி.
472
00:36:34,080 --> 00:36:35,920
இது கஷ்டம்னு எனக்கு தெரியும்.
473
00:36:35,920 --> 00:36:36,920
எனக்கு தெரியும்.
474
00:36:37,920 --> 00:36:39,200
ஆனா போலீஸ் வருது.
475
00:36:40,000 --> 00:36:42,880
இப்ப என்கூட நீ வராட்டி,
அவங்க கூட்டிட்டு போவாங்க.
476
00:36:42,880 --> 00:36:44,280
புரிஞ்சிக்க மாட்டாங்க.
477
00:36:45,360 --> 00:36:47,160
அவங்க உன்னை சொல்ல வைப்பாங்க.
478
00:36:48,440 --> 00:36:52,080
அது நிறைய பேரை ஆபத்தில் சிக்க வைக்கும்.
479
00:36:52,080 --> 00:36:53,440
நிறைய பேரை.
480
00:36:56,760 --> 00:36:58,840
உன்னை இங்க விட்டுட்டு போக முடியாது.
481
00:37:00,800 --> 00:37:02,080
எவலின்.
482
00:37:03,920 --> 00:37:05,360
நான் உன்ன நம்ப மாட்டேன்.
483
00:37:07,600 --> 00:37:08,640
வருந்துறேன்.
484
00:37:11,480 --> 00:37:12,880
வருந்துறேன்.
485
00:37:25,680 --> 00:37:27,160
நாம திரும்ப தொடங்கணுமா?
486
00:37:31,440 --> 00:37:32,600
இல்ல.
487
00:37:33,920 --> 00:37:35,200
ஆனா நீ இங்க தங்க முடியாது.
488
00:37:51,120 --> 00:37:52,600
நாம எங்க போறோம்?
489
00:38:04,280 --> 00:38:05,600
பாதுகாப்பான இடத்துக்கு.
490
00:39:04,040 --> 00:39:05,160
வண்டியை ஒரம் கட்டு.
491
00:39:05,280 --> 00:39:07,200
இல்ல. அவங்க திரும்பி போகலாம்.
492
00:39:24,560 --> 00:39:26,640
ரவி, வேணாம். வேணாம், வேணாம்.
493
00:39:33,920 --> 00:39:35,200
கார்ல இருந்து வெளியே வா!
494
00:39:51,440 --> 00:39:52,520
துப்பாக்கியை கீழே போடு!
495
00:39:56,080 --> 00:39:57,120
இப்போ!
496
00:40:13,880 --> 00:40:14,760
அங்கயே நில்லு.
497
00:40:22,160 --> 00:40:23,320
கடைசி எச்சரிக்கை.
498
00:40:27,760 --> 00:40:32,000
அதை வச்சு என்னை சுட்டா என் உடலில் உள்ள
ஒவ்வொரு தசையும் சுருங்கும்.
499
00:40:32,920 --> 00:40:34,360
என் தூண்டு விரல் உட்பட.
500
00:40:35,000 --> 00:40:36,040
அதை கீழே போடு.
501
00:40:37,640 --> 00:40:39,000
திரும்ப காரில் ஏறு.
502
00:40:39,000 --> 00:40:40,840
நீ செய்றது என்னன்னு உனக்கு புரியல.
503
00:40:40,840 --> 00:40:42,120
ஆனா அவளுக்கு புரியுதா?
504
00:40:43,600 --> 00:40:44,600
ஆமா.
505
00:40:45,160 --> 00:40:46,920
கிடியன். துப்பாக்கியை கீழே போடு.
506
00:40:46,920 --> 00:40:48,200
என்னால அது முடியாது.
507
00:40:49,520 --> 00:40:51,080
நாம விளக்கம் தரலாம்.
508
00:40:51,080 --> 00:40:52,480
அவன் உன்னை நம்பவே மாட்டான்.
509
00:40:53,880 --> 00:40:55,160
எதை நம்ப மாட்டேன்?
510
00:40:56,120 --> 00:40:57,480
இங்கே என்ன நடக்குது?
511
00:40:58,280 --> 00:40:59,840
ரவி, நீ அவர் சொல்றதை கேட்கணும்.
512
00:41:02,000 --> 00:41:03,840
நான் உன்னை காயப்படுத்தாம இருப்பேன்.
513
00:41:03,840 --> 00:41:05,160
உணர்வு பரஸ்பரம் இல்ல.
514
00:41:08,360 --> 00:41:09,640
இன்னொரு அடி முன் வைக்காத.
515
00:41:15,440 --> 00:41:16,320
இல்ல!
516
00:41:24,520 --> 00:41:25,400
இல்ல, இல்ல.
517
00:41:25,400 --> 00:41:26,520
லூசி?
518
00:41:29,400 --> 00:41:30,400
அவ நலமா?
519
00:41:30,400 --> 00:41:31,440
லூசி, பேசுறது கேட்குதா?
520
00:41:32,320 --> 00:41:34,320
- அவ நலமா?
- எனக்கு தெரியாது!
521
00:41:36,480 --> 00:41:38,480
லூசி. லூசி.
522
00:41:42,560 --> 00:41:43,800
ரவி.
523
00:41:56,640 --> 00:41:58,680
லூசி, லூசி.
524
00:41:58,800 --> 00:41:59,840
நீ நலம்தானே?
525
00:42:01,920 --> 00:42:05,280
ஆமா. ஆமா.
526
00:42:17,840 --> 00:42:19,520
நாம வர்றது அவங்களுக்கு தெரியும்.
527
00:42:23,320 --> 00:42:24,480
நீ அவனிடம் சொன்னே.
528
00:42:33,320 --> 00:42:35,640
இல்லை, இங்கே சிக்னலே கிடைக்காது.
529
00:42:40,320 --> 00:42:41,480
அடச்சே!
530
00:42:47,480 --> 00:42:48,760
உனக்கு உதவுறேன்.
531
00:42:50,080 --> 00:42:50,960
நீ செஞ்சது போதும்.
532
00:42:50,960 --> 00:42:52,640
பாரு. உனக்கு இது தெரியாது.
533
00:42:52,760 --> 00:42:53,960
பேசுறதை நிறுத்து!
534
00:42:54,640 --> 00:42:55,800
உன்ன கைது செய்றேன்.
535
00:42:57,160 --> 00:42:59,320
எழுந்திருக்காதே. மயக்கம் வரும்.
536
00:42:59,880 --> 00:43:02,520
ரவி, என்னால் எல்லாத்தையும்
விளக்க முடியும்.
537
00:43:05,160 --> 00:43:06,160
நீ சொல்ல போற.
538
00:43:09,480 --> 00:43:10,480
- என்ன வேணும்?
- இதோ.
539
00:43:10,480 --> 00:43:13,760
டிஎஸ் பாய்ட். ஹார்ட் வேலி
போலீஸ். ஒரு நோயாளியை தேடறேன்.
540
00:43:13,760 --> 00:43:15,840
- ஜாக் கிரஹம்.
- ஜாக் கிரஹம்.
541
00:43:15,840 --> 00:43:17,400
அவர் காரை கண்டுபிடிச்சாச்சா?
542
00:43:17,400 --> 00:43:18,760
கண்டு பிடித்தோம்.
543
00:43:19,200 --> 00:43:20,400
அவருக்கு காணோம்னு தெரியுமா?
544
00:43:20,400 --> 00:43:21,560
நேத்து யாரோ வந்தாங்க.
545
00:43:21,560 --> 00:43:23,840
அவரிடம் போட்டோ காட்டினார். உங்க ஆள்.
546
00:43:24,640 --> 00:43:25,760
போலீஸ் அதிகாரியா?
547
00:43:26,640 --> 00:43:28,040
டிடெக்டிவ் போல.
548
00:43:28,600 --> 00:43:29,520
பேரு சொன்னாரா?
549
00:43:30,160 --> 00:43:31,320
ஞாபகம் இல்ல.
550
00:43:35,560 --> 00:43:37,440
உங்க சிசிடிவியை பார்க்கணும்.
551
00:43:42,160 --> 00:43:44,200
ஹாலிங்ப்ருக் வார்டு.
552
00:43:44,200 --> 00:43:46,240
அது என்ன நேரம்?
553
00:43:46,240 --> 00:43:47,960
காலை 10:00 மணி வாக்கில்.
554
00:43:53,480 --> 00:43:54,920
நிறுத்து. பின்னாடி போ.
555
00:43:58,920 --> 00:44:00,960
{\an8}நீங்க தேடுறது இவரைத்தானா?
556
00:44:08,480 --> 00:44:09,640
அவர் தான்.
557
00:44:50,680 --> 00:44:52,320
என்னை வீட்டுக்கு கொண்டு போகலயா?
558
00:44:54,360 --> 00:44:56,720
இருந்தா, அங்கயே
வலது பக்கம் திரும்பிருப்போமே.
559
00:44:56,720 --> 00:44:58,600
நான் ஏற்கனவே சொன்னதுதான்.
560
00:45:05,920 --> 00:45:09,320
என்னை நம்பாதது போல
நீ பாசாங்கு செய்ய முடியாது.
561
00:45:09,320 --> 00:45:11,120
உன்னில் ஒரு பகுதி நம்புவது தெரியும்.
562
00:45:11,120 --> 00:45:12,440
எனக்குத் தெரியும்.
563
00:45:13,720 --> 00:45:15,560
நீ அதை நம்புறேன்னு நம்புறேன்.
564
00:45:18,000 --> 00:45:19,360
அப்ப நான் பைத்தியமா?
565
00:45:19,360 --> 00:45:20,760
எனக்கு மூளை பிசகியதா?
566
00:45:22,440 --> 00:45:24,080
இருவரும் ஒண்ணா பைத்தியமாவோம்.
567
00:45:27,120 --> 00:45:28,000
என்ன?
568
00:45:30,440 --> 00:45:31,760
பதினேழு பேர் மரணம்
569
00:45:31,760 --> 00:45:33,720
பதினோரு குழந்தைகள்.
570
00:45:33,720 --> 00:45:36,000
ஆனால் எங்கே எப்போதுன்னு சொல்ல மாட்டே?
571
00:45:37,840 --> 00:45:38,840
இது மிக ஆபத்தானது.
572
00:45:38,840 --> 00:45:39,880
அப்படினா?
573
00:45:41,680 --> 00:45:43,440
நாம அதை நிறுத்த முடியும்.
574
00:45:44,720 --> 00:45:46,720
ஆனா திட்டத்தை செயல்படுத்த அவன் தேவை.
575
00:45:46,720 --> 00:45:48,360
அவன் முகத்த நாம பாக்கணும்.
576
00:45:48,360 --> 00:45:49,560
அதுதான் ஒரே வழி.
577
00:45:49,560 --> 00:45:50,480
அடச்சே.
578
00:45:50,480 --> 00:45:51,920
சே! அடச்சே!
579
00:45:59,240 --> 00:46:00,440
உன்னை நேசிக்கிறேன்.
580
00:46:04,120 --> 00:46:05,360
ஏன்னு எனக்கு தெரியல.
581
00:46:07,520 --> 00:46:08,560
ஆனா உண்மை.
582
00:46:10,960 --> 00:46:12,840
உன்னை பத்தி கவலைப்படறேன், லூசி.
583
00:46:15,240 --> 00:46:19,200
நீ காயப்படுவ அல்லது...
மோசமா நடக்கும்னு நினைக்கிறேன்.
584
00:46:21,320 --> 00:46:23,360
அதாலதான் உன்ன ஸ்டேஷனுக்கு
கொண்டு போகணும்.
585
00:46:23,360 --> 00:46:25,520
- இல்ல, வேணாம். ரவி, பிளீஸ்!
- அதே நல்லது.
586
00:46:25,520 --> 00:46:28,280
பாரு. கொஞ்சம்... என்னை பாரு. என்னை பாரு.
587
00:46:29,160 --> 00:46:31,840
உனக்கு என்னை தெரியும்.
எனக்கு தெரியும், நீ--
588
00:46:34,720 --> 00:46:37,360
- என்ன? என்ன ஆச்சு?
- ஒண்ணுமில்ல. கொஞ்சம் பொறு.
589
00:46:55,320 --> 00:46:59,520
துரதிர்ஷ்டவசமா, நிறைய பெண்களுக்கு
முதல் மூணு மாதங்களில் கரு சிதைகிறது.
590
00:46:59,520 --> 00:47:00,720
நான் வருந்துறேன்.
591
00:47:00,720 --> 00:47:02,640
காரணம் ஏன்னு தெரியாது.
592
00:47:02,640 --> 00:47:05,880
அது உங்க தவறால் இல்ல,
அதை புரிந்துகொள்வது முக்கியம்.
593
00:47:06,600 --> 00:47:09,000
அல்ட்ராசவுண்ட் கருப்பை சேதத்தை காட்டல.
594
00:47:09,000 --> 00:47:11,400
எனவே, தொடர்ந்து கவலைப்பட வேண்டியதில்லை.
595
00:47:12,560 --> 00:47:14,800
இதை செயலாக்குவது கஷ்டம்னு புரியுது,
596
00:47:14,800 --> 00:47:18,160
அதனால கேள்விகள் எதுவும் இருந்தா
நான் பதில் சொல்லுறேன்.
597
00:47:21,600 --> 00:47:22,680
மிஸ். சேம்பர்ஸ்?
598
00:47:23,880 --> 00:47:25,240
அவ்வளவுதானா?
599
00:47:25,240 --> 00:47:26,760
என்ன?
600
00:47:26,760 --> 00:47:27,960
நீங்க சொன்னது.
601
00:47:28,800 --> 00:47:29,960
நான் இப்போ போகலாமா?
602
00:47:34,360 --> 00:47:35,640
லூசி.
603
00:47:39,880 --> 00:47:43,880
நீங்க இங்கே தங்க எந்த காரணமும் இல்ல,
604
00:47:43,880 --> 00:47:46,160
ஆனா இன்னும் கொஞ்ச நேரம்
தங்க விரும்பினா--
605
00:47:46,160 --> 00:47:48,960
இல்ல. நன்றி.
606
00:47:51,520 --> 00:47:54,160
ஒரு நிமிஷம் தனியா பேசலாமா?
607
00:47:55,120 --> 00:47:56,520
சரி, நிச்சயமா.
608
00:47:57,920 --> 00:47:59,280
இருவரும் கவனமா இருங்க.
609
00:48:16,960 --> 00:48:18,120
என்னிடம் பேசு.
610
00:48:22,120 --> 00:48:23,840
நாம ஐவிஎஃப் செஞ்சோம் தெரியுமா?
611
00:48:26,160 --> 00:48:27,000
நாம, என்ன?
612
00:48:27,960 --> 00:48:29,200
பல வருஷங்களா முயன்றோம்.
613
00:48:35,080 --> 00:48:36,120
பிரயோஜனம் இல்ல.
614
00:48:36,920 --> 00:48:39,280
உன் "உயிரணு பலவீனமா" இருப்பதை சொல்லுவே.
615
00:48:40,160 --> 00:48:41,800
ஆனா அப்படி இருக்க தேவையில்ல.
616
00:48:44,800 --> 00:48:45,680
இதுவும் கூட இல்ல.
617
00:48:45,680 --> 00:48:47,600
எப்படி? அதுக்கு என்ன வாழ்க்கை இருக்கும்?
618
00:48:47,600 --> 00:48:48,840
அதனால, இது நல்லது.
619
00:48:51,960 --> 00:48:53,480
அது போனது நல்லது.
620
00:48:57,720 --> 00:48:59,240
அது போனது நல்லது.
621
00:49:22,720 --> 00:49:23,640
அமீர்.
622
00:49:25,640 --> 00:49:29,560
நமக்கு பையன் பிறந்தா,
அமீர்னு பேரு வைப்பேன்.
623
00:49:37,640 --> 00:49:39,240
உனக்கு வேற என்ன நினைவிருக்கு?
624
00:49:42,480 --> 00:49:44,440
எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல.
625
00:49:45,360 --> 00:49:46,600
தெரியுது, தெரியுது.
626
00:49:47,600 --> 00:49:49,760
அதை நான் அர்த்தமுள்ளதாக்குவேன்.
627
00:49:51,600 --> 00:49:55,880
ஆனா இப்போதைக்கு, நீ என்னை போக விடணும்.
628
00:50:00,280 --> 00:50:01,400
என்னால் முடியாது.
629
00:50:19,120 --> 00:50:22,800
விற்பனை எந்திரம் இருக்கா?
நான் உண்மையில் ஏதாவது சாப்பிடணும்.
630
00:50:27,960 --> 00:50:29,440
என்ன இருக்கு பாக்கிறேன்.
631
00:50:33,520 --> 00:50:34,680
நன்றி.
632
00:50:56,440 --> 00:50:58,960
எஸ்பிரஸ்ஸோ
633
00:51:58,680 --> 00:51:59,760
சொல்லு?
634
00:51:59,760 --> 00:52:01,640
பலமுறை அழைத்தேன். எங்க இருக்க?
635
00:52:01,640 --> 00:52:03,000
எல்லைக்கு வெளியே.
636
00:52:03,000 --> 00:52:04,600
லூசி சேம்பர்ஸ் பற்றி நாம பேசணும்.
637
00:52:05,600 --> 00:52:07,440
நினைத்ததை விட அவளுக்கு
இதில் அதிக தொடர்பு.
638
00:52:10,000 --> 00:52:11,280
எதை வச்சு சொல்றே?
639
00:52:11,280 --> 00:52:12,920
சூழ்நிலை சம்பந்தப்பட்டது.
640
00:52:12,920 --> 00:52:15,360
ஆனா டிஎன்ஏ சோதனை கேட்க
அது போதும்னு நினைக்கிறேன்.
641
00:52:15,920 --> 00:52:18,600
டன் வீட்டில் முடியும் ரத்தமும் கண்டோம்.
642
00:52:18,600 --> 00:52:19,720
அவனுடையது இல்ல.
643
00:52:25,320 --> 00:52:30,320
ரவி? ரவி, நீ அங்கேதான் இருக்கியா? ரவி?
644
00:52:32,800 --> 00:52:36,000
சரி. நீ செய்ய வேண்டியதை செய்.
645
00:52:38,240 --> 00:52:39,640
ஏதாவது தெரிஞ்சா என்னை அழை.
646
00:52:42,080 --> 00:52:43,920
- நான் போகணும்.
- ரவி, இரு.
647
00:52:43,920 --> 00:52:45,240
ரவி?
648
00:52:50,480 --> 00:52:52,960
அவசர சிகிச்சை துறை
649
00:53:01,720 --> 00:53:02,800
இங்கேதான், நிறுத்தலாமே.
650
00:54:00,840 --> 00:54:04,840
இந்தா. இது கேனிலிருந்து வெளியே எடுத்தது.
ஆனா சூடா இருக்கு.
651
00:54:06,920 --> 00:54:08,000
இதுதான் தர முடிந்தது.
652
00:54:13,000 --> 00:54:14,120
ரவி எங்கே?
653
00:54:15,160 --> 00:54:17,880
நான் மருத்துவமனையில் விட்டு பிரிந்தேன்.
654
00:54:19,600 --> 00:54:20,720
நீ நலமா?
655
00:54:23,840 --> 00:54:24,960
இல்ல.
656
00:54:28,000 --> 00:54:30,520
ஆனா நாம இப்போதைக்கு பாதுகாப்பா இருக்கோம்.
657
00:54:32,000 --> 00:54:32,960
லூசி...
658
00:54:34,880 --> 00:54:35,920
அம்மா?
659
00:54:35,920 --> 00:54:38,280
- நான் மிகவும் வருந்துறேன்.
- அம்மா.
660
00:54:39,400 --> 00:54:40,720
என்னால உன்கிட்ட திரும்ப முடியல.
661
00:54:41,440 --> 00:54:42,640
என்னால முடியல.
662
00:54:44,400 --> 00:54:45,920
ஆனா இப்போ இங்க வந்தேன்.
663
00:54:47,000 --> 00:54:48,360
உன்னையும் பார்க்கிறேன்.
664
00:54:49,600 --> 00:54:50,880
உன்னை பார்க்கிறேன்.
665
00:54:53,320 --> 00:54:55,040
நான் பாட்டியை நல்லா ஆக்கிட்டேன்.
666
00:54:55,040 --> 00:54:56,600
ஆமா, நீ நல்லா ஆக்கிட்டே.
667
00:55:04,560 --> 00:55:05,680
யாரும் நகராதீங்க.
668
00:55:07,040 --> 00:55:07,960
அசையாம அப்படியே இருங்க.
669
00:55:09,240 --> 00:55:10,560
சாம், நீ என்ன செய்யறே?
670
00:55:12,000 --> 00:55:13,280
உன்னை பின்தொடர்ந்தேன்.
671
00:55:18,920 --> 00:55:20,600
பார், இங்க என்ன நடக்குதோ தெரியாது
672
00:55:20,600 --> 00:55:23,560
ஆனா எல்லோரும் மேஜையில கைகளை
வைக்கணும். அப்புறம்--
673
00:55:23,560 --> 00:55:25,120
உன் மனைவி பெயர் டேனியெல்.
674
00:55:26,080 --> 00:55:27,880
- என்ன?
- உனக்கு ஜார்ஜ்ன்னு மகன்.
675
00:55:27,880 --> 00:55:30,280
அவனுக்கு பெரியவனாகி தீயணைப்பு வீரனாக ஆசை,
676
00:55:30,280 --> 00:55:32,480
ஆனா உண்மையில கிராஃபிக் டிசைனராவான்.
677
00:55:32,480 --> 00:55:33,800
நீ எதை பத்தி பேசுறே?
678
00:55:33,800 --> 00:55:37,680
நம்புவது கஷ்டம்தான்,
ஆனா நீ ஞாபகப் படுத்தி பாரு.
679
00:55:37,680 --> 00:55:39,760
உனக்கு அது புரியணும்.
680
00:55:40,320 --> 00:55:41,440
என்ன புரியணும்?
681
00:55:45,000 --> 00:55:46,200
- நிறுத்து!
- சாம், வேணாம்!
682
00:55:46,200 --> 00:55:47,600
- விடு!
- அம்மா!
683
00:55:47,600 --> 00:55:49,560
- இல்ல, வேணாம், வேணாம்.
- நகராதே.
684
00:55:58,200 --> 00:56:00,440
நகராதே!
685
00:56:00,440 --> 00:56:02,760
சாம், என்ன செய்றேன்னு
உனக்கு தெரியல. நிறுத்து!
686
00:56:02,760 --> 00:56:06,600
நீ பைத்தியக்காரி!
அசையாம இரு! அப்படியே அசையாம இரு!
687
00:56:07,200 --> 00:56:10,120
நீ எதுவும் சொல்ல வேணாம்,
ஆனா அது உன் வாதத்துக்கு ஊறாகும்--
688
00:56:30,120 --> 00:56:31,200
அவளை கட்டிப்போடு.
689
00:57:23,520 --> 00:57:25,520
{\an8}வசனங்கள் மொழிபெயர்ப்பு
ரவீந்திரன் அருணாசலம்
690
00:57:25,520 --> 00:57:27,600
{\an8}படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்