1
00:01:15,040 --> 00:01:17,280
ரிக்பி'ஸ் டாய்ஸ்
2
00:02:21,800 --> 00:02:25,080
17 பேர் இறப்பு, 11 குழந்தைகள்.
3
00:02:26,040 --> 00:02:27,440
நிஜ பிசாசு வெளியே இருக்கு.
4
00:02:28,880 --> 00:02:30,280
ரகசியமாக பதுங்கியுள்ளான்.
5
00:02:31,960 --> 00:02:34,000
படத்தின் ஓரத்தில் மங்கலாக தெரிபவன்.
6
00:02:34,560 --> 00:02:38,160
முகத்த பார்க்கல, ஆனா என்ன
செய்வான்னு பாத்தேன். நீயும் பாக்கலாம்.
7
00:02:38,160 --> 00:02:40,400
அடுத்த ஆண்டு, 17 பேர் சாவு.
8
00:02:42,720 --> 00:02:44,000
பிரின்டர்ல இருந்தது.
9
00:02:45,040 --> 00:02:46,040
நன்றி.
10
00:02:53,040 --> 00:02:54,040
வீட்டுக்கு போகல?
11
00:02:54,040 --> 00:02:55,440
எனக்கு காரணம் தெரியல.
12
00:02:55,440 --> 00:02:57,920
ரவி இன்னும் லீட்ஸ்ல பயிற்சில இருக்கான்.
13
00:02:59,360 --> 00:03:00,360
நீ தூங்கினியா?
14
00:03:02,520 --> 00:03:03,520
எனக்கே தெரியல.
15
00:03:06,040 --> 00:03:08,000
எல்லா பலியானவர் விவரத்தையும் பாத்தாச்சு.
16
00:03:09,680 --> 00:03:12,320
யாருமே குற்றவாளி இல்ல,
குண்டு வச்சவன் ஓடிட்டான்.
17
00:03:13,760 --> 00:03:15,600
இன்னும் சிசிடிவியில தேடுறோம்.
18
00:03:15,600 --> 00:03:17,520
- ஏதாவது தடயம்?
- தடயமே கிடைக்கல.
19
00:03:18,160 --> 00:03:20,240
சும்மா தோணுச்சு. இங்க பாரு.
20
00:03:20,960 --> 00:03:24,840
படத்தின் மூலையில் பாரு,
மஞ்சள் ஹூடி. ஆனா...
21
00:03:26,560 --> 00:03:28,000
கேமராவில தெளிவாவே வராது.
22
00:03:29,840 --> 00:03:32,960
அதான், திட்டமிடறவனுக்கு
கேமரா எங்கேன்னு தெரியுமில்ல.
23
00:03:32,960 --> 00:03:35,240
சரி, எல்லாத்தையும் தவிர்க்க முடியாதே.
24
00:03:35,240 --> 00:03:36,320
அவனை பிடிப்போம்.
25
00:03:37,480 --> 00:03:39,680
இல்ல. இல்ல, நம்மால முடியும்னு தோணல.
26
00:03:41,560 --> 00:03:44,960
அதுசரி, இப்படியே நொந்துகிட்டு
சும்மா உட்கார்ந்து இரு.
27
00:03:45,520 --> 00:03:47,440
ஷெப்பர்ட் ஒரு மகா கிறுக்கன்.
28
00:03:48,160 --> 00:03:49,600
இதை செஞ்சவனும் அதேதான்.
29
00:03:50,080 --> 00:03:51,720
எனக்கு போலவே அவனுக்கும்
30
00:03:51,720 --> 00:03:53,760
ஏதோ கெட்டது நடக்கும்னு தெரியும்,
31
00:03:53,760 --> 00:03:56,160
ஏன்னா, எப்பவும் கெட்டது நடக்குது!
32
00:03:58,520 --> 00:04:04,520
உலகம் எப்பவும் ஒரு பயங்கரத்தில் இருந்து
இன்னொண்ணுக்கு சுழன்று போகுது.
33
00:04:13,000 --> 00:04:14,520
ஆனா அவன் கணக்கு தப்பா போச்சு.
34
00:04:18,600 --> 00:04:20,440
இல்ல, 17 இறப்புன்னு சொன்னான்.
35
00:04:21,720 --> 00:04:23,360
கடைசியா நான் பாத்தது, 16.
36
00:04:29,560 --> 00:04:30,560
என்ன?
37
00:04:35,480 --> 00:04:37,360
கெல்லி வாட்சன், அவ...
38
00:04:41,240 --> 00:04:42,920
அவ ஒன்பது மாத கர்ப்பம்.
39
00:04:48,800 --> 00:04:50,440
பாரு, அது...
40
00:04:50,440 --> 00:04:51,920
- இல்ல, அது வந்து--
- சரி.
41
00:04:52,040 --> 00:04:54,040
- அது யதேச்சை நிகழ்வு.
- சரி, நிக்!
42
00:05:02,480 --> 00:05:04,560
சரி, அதை எத்தனை முறைதான் பார்ப்பே?
43
00:05:04,560 --> 00:05:06,000
நான் இசை கேட்கிறேன்.
44
00:05:07,440 --> 00:05:08,520
அதைத்தான் கேட்ப.
45
00:05:09,880 --> 00:05:10,880
நான்தான் மடையன்.
46
00:05:12,800 --> 00:05:15,120
உயிரோடு இருப்பது ஒரு வட்டம். மறுபடி வரும்.
47
00:05:15,760 --> 00:05:19,880
ஒவ்வொரு மறுவருகையிலும், நீயும் நானும்
இந்த அறையில் அமர்ந்திருக்கிறோம்.
48
00:05:19,880 --> 00:05:23,200
நீ உன் கேள்விகளை கேட்கிறே.
நான் உன்னிடம் உண்மையை சொல்றேன்.
49
00:05:23,800 --> 00:05:27,160
நீ என்னை நம்பாட்டி என்ன நடக்கும்னு
உன்னை எச்சரிக்கிறேன்.
50
00:06:02,280 --> 00:06:06,680
த
டெவில்ஸ் அவர்
51
00:06:14,360 --> 00:06:17,440
சுமாரா ஒரு வருஷம் ஆகுது,
இன்னும் அவன் கனவில் தீ வருது.
52
00:06:18,240 --> 00:06:21,360
கொடுங்கனவு நிற்கும்னு நினைச்சேன்,
ஆனா மோசமா போகுது.
53
00:06:22,920 --> 00:06:27,680
அவன் அதை மறக்க
வழி இருக்கான்னு பார்க்கிறேன்.
54
00:06:29,560 --> 00:06:31,040
கனவுகளை பத்தி உஷாரா இருக்கணும்.
55
00:06:31,040 --> 00:06:34,240
அவை குழப்பமாவும், தவறாகவும் இருக்கலாம்.
56
00:06:35,040 --> 00:06:37,200
ஆனா, ஒரு பொதுவான கருப்பொருள் உண்டு.
57
00:06:39,080 --> 00:06:40,840
ஐசக் கடைசியா அப்பாவை எப்ப பாத்தான்?
58
00:06:42,280 --> 00:06:43,440
அந்த இரவுக்கு பின் இல்ல.
59
00:06:45,120 --> 00:06:46,760
- லூசி, எனக்கு அது--
- இல்ல.
60
00:06:47,240 --> 00:06:49,080
அவன் மைக்கை பாக்கவே மாட்டான்.
61
00:06:51,920 --> 00:06:53,760
- மேற்பார்வையில--
- அவனை விட்டுட்டார்!
62
00:06:58,480 --> 00:07:02,560
அவர் கதவை மூடி, அவனை
அங்கே எரியட்டும்னு விட்டுட்டு போனார்.
63
00:07:03,800 --> 00:07:06,880
அதை நிரூபித்தா, அவர் சிறைக்கு போகணும்,
ஆனா அது முடியாது.
64
00:07:06,880 --> 00:07:08,360
நீங்க இன்னும் என்னை நம்பல.
65
00:07:08,360 --> 00:07:11,600
- இது ஒரு தொடர் கொடுங்கனவு--
- ஒரு நினைவு அடிப்படையில்!
66
00:07:11,600 --> 00:07:13,320
ஒரு அதிர்ச்சிகர நினைவு.
67
00:07:13,880 --> 00:07:16,880
குழம்பியது. கற்பனை கலந்தது.
68
00:07:20,040 --> 00:07:22,120
சரி, அவன் அதை கற்பனை செய்யலன்னா?
69
00:07:22,680 --> 00:07:24,480
அதாவது, ஒரு அனுமானமா சொல்றேன்.
70
00:07:24,480 --> 00:07:29,000
அவன் நிஜமாவே சாத்தியமில்லாத
அனைத்தையும் அனுபவிச்சா என்ன செய்றது.
71
00:07:30,680 --> 00:07:34,600
நீங்க அவன் சாதாரண நிலைக்கு வர
எப்படி சிகிச்சை செய்வீங்க?
72
00:07:37,840 --> 00:07:40,120
எனக்கு நீ பேசினது சரியா புரியல?
73
00:07:43,560 --> 00:07:45,080
இல்ல. அதை விடுங்க.
74
00:07:49,920 --> 00:07:52,000
அவன் இனி பயப்படுவதை நான் விரும்பல.
75
00:07:53,560 --> 00:07:56,040
அதுக்கு லேசான ஒரு வழி இருக்கணும்.
76
00:07:57,320 --> 00:07:58,320
ஆமா.
77
00:07:58,800 --> 00:08:02,880
லூசி, நாம் நேரடி ஒருவருக்கொருவர்
அமர்வுகளைப் பற்றி பேசலாமா?
78
00:08:03,520 --> 00:08:06,280
எல்லா நேரமும் இல்ல, அது வந்து,
79
00:08:06,280 --> 00:08:09,960
சில சமயம், அவன் உன்னைத்தான்
பிரதிபலிப்பது போல தெரியுது.
80
00:08:15,560 --> 00:08:16,560
லூசி?
81
00:08:19,600 --> 00:08:22,080
ஆமா. நிச்சயமா.
82
00:08:22,080 --> 00:08:23,560
நான் அதை யோசிக்கிறேன்.
83
00:08:24,360 --> 00:08:25,360
நன்றி.
84
00:09:04,640 --> 00:09:05,640
என்ன நினைக்கிறே?
85
00:09:06,960 --> 00:09:07,960
எனக்கு தெரியல.
86
00:09:19,040 --> 00:09:20,040
இந்தா.
87
00:09:23,040 --> 00:09:24,040
அழுத்தி பிடி.
88
00:09:28,040 --> 00:09:29,040
நல்லா இருக்கா?
89
00:09:38,160 --> 00:09:40,600
வா. உன் அறைல பிடிச்ச சிலது இருக்கு.
90
00:10:07,120 --> 00:10:08,120
ஐந்து.
91
00:10:10,480 --> 00:10:11,640
பதினைந்து.
92
00:10:20,880 --> 00:10:21,960
அது ஒண்ணுமில்ல.
93
00:10:22,520 --> 00:10:23,960
அது வீடு பழகிக் கொள்வது.
94
00:10:24,760 --> 00:10:28,760
புதிய வீட்டில குடியேறும்போது,
நாம பழகிக்கிறது போல, வீடும் பழகிக்குது.
95
00:10:30,960 --> 00:10:31,960
ஐசக்.
96
00:10:33,760 --> 00:10:37,080
இங்கே பேய்கள் இல்ல,
நான் சத்தியம் செய்றேன்.
97
00:10:38,960 --> 00:10:40,120
என்ன அது?
98
00:10:41,280 --> 00:10:43,440
பேய்களே இல்லன்னு மெரிடித் சொன்னா.
99
00:10:45,040 --> 00:10:46,040
ஆனா இருக்கு.
100
00:10:48,480 --> 00:10:50,720
அவ சொன்னப்ப அவ பின்னால ஒண்ணு நின்னுது.
101
00:10:52,840 --> 00:10:54,880
இது எப்போ? நீ விளையாட போனப்பவா?
102
00:10:58,680 --> 00:11:00,200
கண்ணா.
103
00:11:01,800 --> 00:11:03,000
இங்கே வேற மாதிரி.
104
00:11:04,640 --> 00:11:09,320
இந்த வீட்டில் யாரும் இதுவரை வசிக்கல.
105
00:11:09,320 --> 00:11:13,840
இது நமக்கு மட்டுமே.
இந்த வாழ்நாளுக்கு மட்டுமே. புரியுதா?
106
00:11:13,840 --> 00:11:15,000
இந்த வாழ்க்கை சூழல்.
107
00:11:16,480 --> 00:11:18,120
நான் இங்கு இருக்க கூடாது.
108
00:11:19,800 --> 00:11:21,520
"கூடாது"ன்னு எதுவும் இல்ல.
109
00:11:23,320 --> 00:11:26,000
நாம வர விருப்பப்பட்டதால
இங்கே வந்திருக்கோம்.
110
00:11:28,560 --> 00:11:32,080
உன்னை பெத்துக்க நான் விரும்பியது போலதான்.
111
00:11:40,760 --> 00:11:45,560
இந்த முறை நான் ஜெயிப்பேன்.
112
00:13:02,160 --> 00:13:03,320
நண்பா!
113
00:13:04,000 --> 00:13:05,160
நீ எங்கே போற?
114
00:13:06,240 --> 00:13:09,400
- போங்க.
- என்னது சிறார் காமுகா?
115
00:13:09,400 --> 00:13:10,800
ஏன் அப்படி உடுத்திருக்கே?
116
00:13:10,800 --> 00:13:12,680
- இதோ, பிடி!
- ஹேய்.
117
00:13:12,680 --> 00:13:16,000
பணத்தை கொடு, இல்ல, உன்னை
சிறார் காமுகன்னு புகாரளிப்போம்.
118
00:13:16,600 --> 00:13:19,160
நான் உன்னை அடிக்க விரும்பல,
பேசாம போயிடு--
119
00:13:19,720 --> 00:13:20,800
அடச்சே.
120
00:13:20,800 --> 00:13:22,960
அவன் தொலைபேசியை எடு. சீக்கிரமா எடு.
121
00:13:24,960 --> 00:13:26,200
அயோக்கியன்!
122
00:13:26,200 --> 00:13:27,920
ஹேய், கவனி!
123
00:14:15,480 --> 00:14:19,520
தில்லன், நான் பேசுறது கேட்குதா? தில்லன்!
124
00:14:20,920 --> 00:14:21,920
மன்னிக்கவும்.
125
00:14:21,920 --> 00:14:23,400
என் முன் மயங்கிடாதீங்க.
126
00:14:24,760 --> 00:14:26,680
அடக் கடவுளே!
127
00:14:26,680 --> 00:14:28,520
எனக்கு தெரிய வேண்டியதை சொல்லுங்க.
128
00:14:29,000 --> 00:14:31,160
பலியானவர் மூணு முறை அடிக்கப்பட்டார்.
129
00:14:31,160 --> 00:14:33,680
கபால முறிவுகள் இங்கே, இங்கே, இங்கேயும்.
130
00:14:33,680 --> 00:14:35,360
இந்த அடி நாளத்தை சிதைத்தது.
131
00:14:35,360 --> 00:14:38,480
இறப்புக்கு காரணம்
கபாலத்தில் ஒரு ரத்த கசிவு.
132
00:14:38,480 --> 00:14:39,640
உடனடியா இல்ல.
133
00:14:39,640 --> 00:14:41,560
அதனாலதான் அவரால நடக்க முடிந்தது.
134
00:14:41,560 --> 00:14:43,320
- ரத்தம் வெளியேறியது.
- இல்ல, உள்கசிவு.
135
00:14:43,320 --> 00:14:45,880
மூளைக்கும் கபாலத்துக்கும்
இடையே ரத்த கசிவு.
136
00:14:45,880 --> 00:14:46,960
கஷ்ட காலம்.
137
00:14:48,080 --> 00:14:49,080
வேற என்ன இருக்கு?
138
00:14:49,640 --> 00:14:50,680
தொடர்பானது இல்ல.
139
00:14:50,680 --> 00:14:52,520
தலை காயத்தால மரணம். அவ்ளோதான்.
140
00:14:52,520 --> 00:14:53,960
குற்றம் சுமத்துங்க.
141
00:14:53,960 --> 00:14:55,120
சரி.
142
00:14:55,120 --> 00:14:56,400
தப்பிக்க விடாதீங்க.
143
00:14:57,080 --> 00:14:59,680
தமாஷ்தான். புதுசா எதனா
சொல்லுங்க, கிப்ஸன்.
144
00:15:07,760 --> 00:15:09,080
டிஐ தில்லன்.
145
00:15:09,080 --> 00:15:12,480
ரவி. நான் சாம். சாம் பாய்ட்.
146
00:15:13,320 --> 00:15:16,160
பாய்ட்... ஹாய், மன்னிக்கணும்,
புது தொலைபேசி.
147
00:15:16,160 --> 00:15:17,880
உன் எண்ணை சேமிக்கல.
148
00:15:17,880 --> 00:15:20,320
சரி, திடீர்னு கூப்பிட்டதுக்கு மன்னி.
149
00:15:20,320 --> 00:15:22,760
பிரச்சினை இல்ல. எதுவும் விஷயமாவா?
150
00:15:23,840 --> 00:15:25,720
ஒரு உதவி. பெருசா ஒண்ணு.
151
00:15:26,720 --> 00:15:29,640
நீ "இல்ல"ன்னு சொல்வே,
ஆனா நான் உன்ன விடமாட்டேன்.
152
00:15:30,360 --> 00:15:31,360
நிச்சயமா செய்வ.
153
00:15:34,440 --> 00:15:37,960
நேற்றிரவு ஹாக்ரிட்ஜ் பார்க்ல
கிடியன் ஷெப்பர்ட் காணப்பட்டான்.
154
00:15:38,760 --> 00:15:40,480
ஹாட்பி டிஐ தலத்துக்கு வரணும்னார்.
155
00:15:41,400 --> 00:15:43,440
அங்கே ஏராளமான டிஐகள் உண்டே.
156
00:15:43,440 --> 00:15:47,640
இல்ல, திறமையானவர் ஷெஃபீல்டுக்கு
போயிட்டார், அவர் இந்த வழக்கில் நிபுணர்.
157
00:15:48,800 --> 00:15:51,640
அந்த வழக்கால வேல போயிருக்கும்.
ஏன் இங்க வந்ததா நினைக்கறே?
158
00:15:52,320 --> 00:15:55,080
ஏற்கனவே உன் டிசிஐயிடம் பேசிட்டோம்.
159
00:15:56,200 --> 00:15:57,600
சாம், நான் சரியான ஆளு இல்ல.
160
00:15:57,600 --> 00:16:01,080
ஏன்? அவனை பிடிக்க நீ விரும்பலயா?
161
00:16:01,080 --> 00:16:02,160
நிஜத்தை சொல்லவா?
162
00:16:03,280 --> 00:16:04,280
பிடிக்கணுமா தெரியல.
163
00:16:05,280 --> 00:16:08,120
ரவி, அவன் அங்கேதான் இருக்கான்.
164
00:16:09,240 --> 00:16:10,240
நெருக்கமா இருக்கான்.
165
00:16:11,240 --> 00:16:13,520
நமக்கு தெரிந்தவரை, ஏதோ திட்டமிருக்கு.
166
00:16:15,600 --> 00:16:16,680
ஆமா, இருக்கும்.
167
00:16:17,600 --> 00:16:19,920
அதனால, எனக்கு உதவு. தயவு செய்து.
168
00:16:21,000 --> 00:16:23,680
உன்னாலதான் முடியும்.
உனக்குதான் அவனை நல்லா தெரியும்.
169
00:16:26,000 --> 00:16:27,320
அது முழுசா உண்மை இல்ல.
170
00:16:31,840 --> 00:16:35,360
சந்தேக நபரை அணுக கூடாது,
பார்க்க நேரிட்டா, போலீசிடம்
171
00:16:35,360 --> 00:16:38,200
தெரிவிக்க பொதுமக்கள்
எச்சரிக்கப்படுகிறார்கள்.
172
00:16:39,000 --> 00:16:42,280
11 மாதங்களுக்கு முன் இரு போலீஸ்
அதிகாரிகளை கடுமையாக
173
00:16:42,280 --> 00:16:45,440
தாக்கி விட்டு போலீஸ் காவலில் இருந்து
தப்பிய பின்
174
00:16:45,440 --> 00:16:49,360
இப்போதான் கிடியன் ஷெப்பர்டை
பார்த்தது முதலில் உறுதியானது. தேவை--
175
00:16:54,200 --> 00:16:55,320
அடச்சே.
176
00:17:48,760 --> 00:17:54,560
நீல சூபரூ
இம்ப்ரஸா - திருடப்பட்டது
177
00:18:00,200 --> 00:18:01,440
இங்கே வராதேன்னு சொன்னேன்.
178
00:18:04,480 --> 00:18:06,440
நீ தொலைபேசியில் பதிலளிக்கல.
179
00:18:08,240 --> 00:18:09,880
உன்ன யாராவது பின்தொடர்ந்திருந்தா...
180
00:18:10,800 --> 00:18:12,680
நான் தேடப்படும் குற்றவாளி இல்ல.
181
00:18:14,000 --> 00:18:15,200
நீ ஆட்களை அடிக்கிற.
182
00:18:16,400 --> 00:18:17,640
எனக்கு வேற வழி இல்ல.
183
00:18:17,640 --> 00:18:19,520
- பிள்ளைகள்.
- பிள்ளைங்க இல்ல.
184
00:18:21,040 --> 00:18:23,160
நிறைய பேர் இருந்தாங்க. அதுதான் வழி.
185
00:18:24,440 --> 00:18:26,040
சரி, உன்னை தேடுறாங்க.
186
00:18:27,320 --> 00:18:29,280
எனது ஒன்பது வயதிலிருந்தே தேடுறாங்க.
187
00:18:30,040 --> 00:18:31,880
பல வருஷங்களா. எதுவும் மாறல.
188
00:18:31,880 --> 00:18:34,640
எல்லாம் மாறுது.
அடுத்து நடப்பது உனக்கு தெரியாது.
189
00:18:36,320 --> 00:18:37,320
எனக்கு தெரியும்.
190
00:18:39,560 --> 00:18:42,080
அங்கே வெறுப்பூட்டும் ஏதோ திரியுது.
191
00:18:42,200 --> 00:18:43,720
{\an8}மஞ்ச
ஹூடி- கருப்பு ரக்ஸாக்
192
00:18:43,720 --> 00:18:46,240
அவன் தெருவில் கடந்து போவான்,
அது கூட தெரியாது.
193
00:18:47,200 --> 00:18:50,080
அவன் யாருக்கும் எதையும் செய்வான்.
194
00:18:51,560 --> 00:18:52,560
ஆனா செய்ய மாட்டான்.
195
00:18:53,480 --> 00:18:54,760
என்ன செய்வான்னு தெரியும்.
196
00:18:56,280 --> 00:18:57,480
எப்ப செய்வான்னு தெரியும்.
197
00:18:59,320 --> 00:19:01,200
கொடியவனை பிடிக்க
ஒரு அடையாளம்தான் தேவை.
198
00:21:18,320 --> 00:21:20,880
அங்கு புகைபிடிக்காதே.
திரை துணி வாடையடிக்கும்.
199
00:21:38,440 --> 00:21:40,080
இதை சொன்னா என்னை வெறுப்ப.
200
00:21:40,960 --> 00:21:42,080
அப்படினா சொல்லாத.
201
00:21:43,560 --> 00:21:45,080
நீ விடுமுறை எடுக்கணும்.
202
00:21:47,560 --> 00:21:50,200
போன ஆண்டு, ஷெப்பர்ட் அப்புறம் ஸ்லேட் கூட.
203
00:21:50,720 --> 00:21:52,120
இப்ப இந்த குண்டு வெடிப்பு.
204
00:21:54,240 --> 00:21:55,840
இது உன்னை குலைய வைக்குமே.
205
00:21:57,280 --> 00:21:58,360
என் கவலை வந்து...
206
00:22:00,080 --> 00:22:01,080
என்ன?
207
00:22:02,160 --> 00:22:05,320
நீ இங்கே இருந்தாலும் கூட,
மெய் மறந்து இருக்க.
208
00:22:07,720 --> 00:22:08,840
உனக்காக ஏங்கறேன்.
209
00:22:12,120 --> 00:22:13,720
அது சுயநலம், தெரியும், சும்மா...
210
00:22:15,240 --> 00:22:17,800
- ஒண்ணு சொல்லவா? சரி, விடு.
- இல்ல, பரவாயில்ல.
211
00:22:19,720 --> 00:22:20,840
நீ சொல்றது சரி.
212
00:22:22,720 --> 00:22:23,720
அப்படியா?
213
00:22:25,120 --> 00:22:26,560
வாழ்வென்பது ஒரு முறைதான்.
214
00:22:28,440 --> 00:22:29,920
நானும் உனக்கு ஏங்கறேன்.
215
00:22:34,000 --> 00:22:35,560
உல்லாசமா விடுமுறை போவோம்.
216
00:22:36,240 --> 00:22:39,640
எங்காவது வெப்பமா, நல்ல ஆடம்பரமா.
217
00:22:41,960 --> 00:22:43,440
எனக்கு விடுமுறை வேணாம்.
218
00:22:48,480 --> 00:22:49,920
நான் ஒரு பிள்ளை பெறணும்.
219
00:23:04,720 --> 00:23:06,000
{\an8}கர்ப்பம் ||
கர்ப்பமில்லை |
220
00:24:52,080 --> 00:24:54,520
நான் உன் மாத்திரைகளை எடுக்கவே மாட்டேன்.
221
00:25:12,680 --> 00:25:14,080
அவ எப்பவும் இங்கே இருக்கிறா.
222
00:25:15,560 --> 00:25:18,120
அவ படுக்கை முனையில் அங்கே உட்கார்றா.
223
00:25:27,400 --> 00:25:28,880
என்னை அப்படி பாக்காதே.
224
00:25:30,080 --> 00:25:31,480
என்னை அப்படி பாக்காதே!
225
00:25:31,960 --> 00:25:33,240
என்னை பார்க்காதே!
226
00:25:38,280 --> 00:25:40,200
டாக்டர் எல்லிஸ் இன்று காலை
அவரை பாத்தார்.
227
00:25:41,280 --> 00:25:42,680
மறுபடி படுக்க வைக்க முடியல.
228
00:25:45,240 --> 00:25:47,720
- அம்மா?
- நேற்று நல்லாதானே இருந்தாங்க.
229
00:25:48,680 --> 00:25:50,080
என்ன நடந்ததுன்னு தெரியல.
230
00:25:52,040 --> 00:25:53,680
அம்மா, நாம...
231
00:25:53,680 --> 00:25:55,680
உட்காரலாம், வாங்க, உட்காரலாம்.
232
00:25:56,760 --> 00:25:57,760
சரி.
233
00:25:58,640 --> 00:25:59,640
சரி, உட்காருங்க.
234
00:26:05,240 --> 00:26:07,880
அம்மா? என்னை பாருங்க.
235
00:26:12,160 --> 00:26:14,520
இப்போ டாக்டர் எல்லிஸ் எங்கே?
236
00:26:14,520 --> 00:26:15,960
வேற நோயாளி கூட இருக்கார்.
237
00:26:17,560 --> 00:26:18,560
ஆமா, இருப்பார்.
238
00:26:20,440 --> 00:26:22,480
எதை மாத்தினீங்க? என்ன தரீங்க?
239
00:26:23,240 --> 00:26:26,520
அதே டோஸ். அவருக்கு சகிப்புத்தன்மை
உருவாக்கியிருக்கலாம்.
240
00:26:27,520 --> 00:26:29,160
நாம வேற வழி பார்க்கணும்.
241
00:26:30,120 --> 00:26:31,120
அந்த படம் எங்கே?
242
00:26:32,680 --> 00:26:36,280
டாக்டர் எல்லிஸ் பாக்கணும்னார்,
போட்டோவ வெறிக்கறாங்களா இல்ல...
243
00:26:37,400 --> 00:26:38,840
சும்மா பாக்கறாங்களான்னு.
244
00:26:41,360 --> 00:26:43,600
அதை திரும்ப வெக்கறீங்களா? ப்ளீஸ்.
245
00:26:53,400 --> 00:26:54,400
அம்மா?
246
00:26:58,040 --> 00:27:00,160
பேசுங்க. ஏம்மா. என்ன நடந்தது?
247
00:27:03,120 --> 00:27:04,440
என்ன பிரச்சனை?
248
00:27:08,400 --> 00:27:09,800
- அம்மா!
- நேரம் குடுங்க.
249
00:27:10,640 --> 00:27:11,880
நேரம் குடுத்தாச்சு.
250
00:27:11,880 --> 00:27:14,000
இங்கே இருந்தா அவங்க மோசமாகறாங்க.
251
00:27:14,720 --> 00:27:16,960
- இது அவருக்கு சிறந்த இடம்.
- அப்படியா?
252
00:27:17,800 --> 00:27:19,120
அவருக்கு நிபுணர் தேவை.
253
00:27:20,560 --> 00:27:22,360
டாக்டர் எல்லிஸோட பேசணும்னா--
254
00:27:22,360 --> 00:27:24,440
அவருக்கோ உங்களுக்கோ பிரச்சனை தெரியாது.
255
00:27:24,440 --> 00:27:26,640
என் வார்த்தையை நீங்க யாரும் கேட்கல!
256
00:27:30,360 --> 00:27:31,480
சாரி, நான் இப்போ...
257
00:27:35,720 --> 00:27:37,680
எங்கள தனியா விடுங்களேன்?
258
00:27:52,520 --> 00:27:53,680
எங்க இருக்கீங்க?
259
00:27:56,200 --> 00:27:57,520
உங்க மனம் எங்கே போனது?
260
00:27:59,640 --> 00:28:02,160
மறுபடி என்னை விட்டு
நீங்க போகக்கூடாது புரியுதா?
261
00:28:03,640 --> 00:28:05,200
நலமாகி மீளணும்.
262
00:28:10,200 --> 00:28:12,160
மீண்டு வரணும்.
263
00:28:41,160 --> 00:28:42,160
டிஐ தில்லன்.
264
00:28:43,480 --> 00:28:44,760
டிஎஸ் பாய்ட்.
265
00:28:46,000 --> 00:28:47,000
வந்ததுக்கு நன்றி.
266
00:28:47,920 --> 00:28:50,400
- இது தற்காலிகமானது.
- அப்படியானாலும் கூட.
267
00:28:50,400 --> 00:28:53,600
நான் மிரட்டவும் ஒரு
ஆள் இருப்பது பிடிச்சிருக்கு.
268
00:28:53,600 --> 00:28:55,600
நீ பதவி உயர்வு கேட்டிருக்கணும்.
269
00:28:56,440 --> 00:28:59,720
சரி, என் மனைவி,
மூணு வயசு மகன் கிட்ட அதை சொல்லு.
270
00:29:00,280 --> 00:29:01,880
டிஐகளுக்கு ஞாயிறும் வேலை.
271
00:29:02,960 --> 00:29:04,280
நீ இசைக்குழுவில் பாடுறியா?
272
00:29:05,760 --> 00:29:07,760
மோசமா. ஆனா, தெரியாதா, உணர்வோட.
273
00:29:10,560 --> 00:29:12,840
அதனால, மாடியில உனக்கு மேசை போட்டிருக்கு.
274
00:29:15,080 --> 00:29:17,080
பாஸை வாங்கிட்டு
நேரா வெளியே போவோம்.
275
00:29:18,400 --> 00:29:20,480
என்ன? எல்லோரிடமும் பேச வேணாமா?
276
00:29:21,280 --> 00:29:22,720
அவங்க உன்னை குறை சொல்லல, ரவி.
277
00:29:29,320 --> 00:29:32,040
ஷெப்பர்டுக்காகவா? அல்லது நிக்குக்காகவா?
278
00:29:34,680 --> 00:29:36,200
இது பிரிந்து கூடுவதல்ல, சாம்.
279
00:29:37,920 --> 00:29:39,640
ஆமா, நான் சும்மா சொல்றேன்.
280
00:29:39,640 --> 00:29:40,840
நன்றி.
281
00:29:41,560 --> 00:29:44,640
பிரச்சனை இல்லன்னா, அவங்களோடு
விஷயங்களை சரி செய்றேன்.
282
00:29:46,040 --> 00:29:47,160
சரி, உன் இஷ்டம்.
283
00:29:49,160 --> 00:29:50,400
சரி, நீ எங்க தொடங்க போறே?
284
00:29:53,800 --> 00:29:57,600
பாருங்க, கேமராக்கள் பள்ளிக்கு சொந்தம்,
நீங்க கவனமாக இருக்கணும்.
285
00:29:58,680 --> 00:30:00,760
ஜேசன் வில்லியம்ஸ், கேட்குதா?
286
00:30:01,920 --> 00:30:02,920
இல்ல.
287
00:30:02,920 --> 00:30:05,400
நீங்க இதை வீட்டுக்கு எடுத்துட்டு போவீங்க.
288
00:30:05,400 --> 00:30:09,840
அதாவது அது உடைஞ்சு போகாம
பாத்துக்கிறது உங்க பொறுப்பு.
289
00:30:09,840 --> 00:30:11,480
மார்ட்டின், உனக்கும்தான்.
290
00:30:12,400 --> 00:30:15,000
இல்லை, ஜானி. தயவுசெய்து அதை செய்யாதே.
291
00:30:15,680 --> 00:30:19,040
நம்மையே, ஒருவருக்கொருவரையோ
படம் எடுக்க கூடாது.
292
00:30:20,200 --> 00:30:24,440
கவனியுங்களேன்?
உன்னையும்தான் சொல்றேன் ஐசக் சேம்பர்ஸ்.
293
00:30:27,240 --> 00:30:28,240
நன்றி.
294
00:30:30,280 --> 00:30:32,240
மனித லென்ஸ் வழியாக
295
00:30:32,240 --> 00:30:35,120
நீங்க இயற்கையை படங்கள் எடுக்கணும்.
296
00:30:35,920 --> 00:30:40,680
எனவே, விலங்குகள், மரங்கள்,
ஆறுகள், கடற்கரைகள்.
297
00:30:41,480 --> 00:30:43,800
ஆனா நாம இயற்கையை மட்டும் சிந்திக்கல.
298
00:30:43,800 --> 00:30:45,760
- கேளுங்க...
- நாம சிந்திக்ககூடியவை...
299
00:30:45,760 --> 00:30:47,840
...நீங்க எல்லாம் நல்ல வேலை செய்தீங்க.
300
00:30:47,840 --> 00:30:50,280
- இது என்ன வகை விளைவு?
- நிறைய நல்ல யோசனை.
301
00:30:50,280 --> 00:30:52,840
- இது நேர்மறையா, எதிர்மறையா?
- சைமன், கவனி.
302
00:30:52,840 --> 00:30:55,560
- திரும்ப சொல்ல மாட்டேன்.
- நாம் பொறுப்பா இல்லையா?
303
00:30:55,560 --> 00:30:59,600
- நான் உங்களில் சிலரோட பேசணும்...
- சிலர், பயனற்றது பற்றி நினைக்கலாம்.
304
00:31:00,520 --> 00:31:02,120
ஜேசன், அதைக் கீழே வை!
305
00:31:04,880 --> 00:31:07,240
ஐசக், நான் என்ன சொன்னேன்?
306
00:31:08,480 --> 00:31:09,920
"நான் இப்ப என்ன சொன்னேன்?"
307
00:31:12,200 --> 00:31:13,800
இது என்ன வேடிக்கையா?
308
00:31:18,840 --> 00:31:19,840
என்ன பிரச்சனை?
309
00:31:21,120 --> 00:31:22,440
நீ நலம்தானே?
310
00:31:32,760 --> 00:31:34,640
பரவாயில்ல. அது உடையல.
311
00:31:35,760 --> 00:31:36,840
அமைதியா இருங்களேன்!
312
00:31:46,040 --> 00:31:47,360
நாம யாரையும் பயமுறுத்த விரும்பல.
313
00:31:47,360 --> 00:31:48,840
ஒரு முன்னெச்சரிக்கைதான்.
314
00:31:48,840 --> 00:31:51,480
ஆனா புதிரான ஒற்றுமைகளை புறக்கணிக்க கூடாது.
315
00:31:52,360 --> 00:31:55,880
ஷெப்பர்ட் அருகில்தான் இருந்தான்.
ஏதும் திட்டமிட சாத்தியம் உண்டு.
316
00:31:55,880 --> 00:31:58,360
ஆமா, சில பிள்ளைகள்
பூங்கா வழியா பள்ளிக்கு வருவாங்க.
317
00:31:58,960 --> 00:32:01,200
இந்த ஆபத்தை பெற்றோருக்கு சொல்லணும்.
318
00:32:01,200 --> 00:32:03,320
ஆனால் பீதி ஏற்படுத்த கூடாது.
319
00:32:03,320 --> 00:32:05,320
இல்ல. நிச்சயமா நான்--
320
00:32:05,320 --> 00:32:06,640
சாரி, மிஸ்.
321
00:32:07,560 --> 00:32:12,040
மன்னியுங்க. உங்க பெயரை மறந்துட்டேன்.
322
00:32:12,600 --> 00:32:14,640
டிஐ தில்லன். ரவி.
323
00:32:15,320 --> 00:32:16,320
சரியா போகுதா?
324
00:32:19,360 --> 00:32:22,520
- மன்னியுங்க. டிஎஸ் பாய்ட்.
- திருமதி ராஜர்ஸ்.
325
00:32:22,520 --> 00:32:25,040
எலைனா. ஐசக்கின் ஆசிரியை.
326
00:32:25,040 --> 00:32:26,240
நல்லது.
327
00:32:26,240 --> 00:32:30,080
சரி, சந்தேகத்திற்கிடமா எதையும் பாத்தா,
எங்களை அழையுங்க.
328
00:32:30,080 --> 00:32:32,320
மொபைலுக்கே. அலுவலகம் பத்தி கவலை வேணாம்.
329
00:32:33,440 --> 00:32:34,440
நன்றி.
330
00:34:52,760 --> 00:34:56,600
"இது உனக்கு என்றது அன்பான நாய்.
நன்றி என்றான் தாமஸ்.
331
00:34:56,600 --> 00:34:58,440
"எனக்கு இனி கவலை இல்லை.
332
00:34:59,000 --> 00:35:01,440
"இது என்னிடம் உள்ள வரை
நான் உன்னை நினைப்பேன்
333
00:35:01,440 --> 00:35:03,560
இனி எனக்கு ஒருபோதும் தனிமை இல்லை."
334
00:35:15,480 --> 00:35:16,880
052 க்வீன்ஸ்கேட்
335
00:35:50,360 --> 00:35:51,640
இங்கே என்ன செய்றே லூசி?
336
00:35:52,360 --> 00:35:53,360
மளிகையை நிரப்பறேன்.
337
00:35:56,520 --> 00:35:57,640
இவை என்ன?
338
00:35:58,520 --> 00:36:00,040
ரொட்டி சாக்லேட்.
339
00:36:00,960 --> 00:36:03,200
ரொட்டி சாக்லேட் சாப்பிட்டதே
இல்லன்னு சொல்லாதே.
340
00:36:03,320 --> 00:36:06,040
- இல்லை.
- சரி, அவை சுவையா இருக்கும்.
341
00:36:06,040 --> 00:36:07,320
காலைல சாப்பிடுவோம்.
342
00:36:08,360 --> 00:36:09,880
காலைல யார் சாக்லேட் திம்பாங்க?
343
00:36:10,440 --> 00:36:11,600
வாழ்க்கை என்பது ஒரு முறையே.
344
00:36:13,120 --> 00:36:14,120
இல்ல, அப்படி இல்ல.
345
00:36:14,120 --> 00:36:15,680
பரவாயில்ல. அவை உனக்கு இல்ல.
346
00:36:17,920 --> 00:36:18,920
அப்போ யாருக்காக?
347
00:36:22,480 --> 00:36:23,480
லூசி?
348
00:36:26,640 --> 00:36:27,680
அம்மா காரில் இருக்காங்க.
349
00:36:30,920 --> 00:36:34,040
இல்ல. இல்ல, இல்ல, இதை நீ செய்யக்கூடாது.
350
00:36:34,040 --> 00:36:36,920
இந்த வீடு அவர் அறிந்தது.
எங்களுக்கு நினைவுகள் இருக்கு.
351
00:36:36,920 --> 00:36:38,560
இங்கேதான் நினைவுகளை காண்பார்.
352
00:36:38,560 --> 00:36:41,600
- நீ தெளிவா சிந்திக்கல.
- இல்ல. இல்ல, அப்படி இல்ல.
353
00:36:41,600 --> 00:36:44,560
ஏன்னா, இப்போ செய்யாட்டி
அவரை நிரந்தரமா இழப்பேன்.
354
00:36:44,560 --> 00:36:46,320
நிரந்தரம் என்பதே இல்லை.
355
00:36:47,680 --> 00:36:49,040
அவர் திரும்பி வருவார்.
356
00:36:50,080 --> 00:36:51,600
நீயும் நானும் கூட.
357
00:36:52,520 --> 00:36:54,120
மற்ற எல்லோரும் அப்படியே.
358
00:36:54,640 --> 00:36:57,840
ஒரு பின்வீல் சக்கரம் போல
சுழன்று சுழன்று வரும்.
359
00:37:00,160 --> 00:37:04,040
நான் அவரை காப்பாற்ற முயன்றேன்,
உயிரோடு வைக்க முயன்றேன்.
360
00:37:04,040 --> 00:37:05,880
ஆனால் அவர் உடல் நிராகரித்தது.
361
00:37:06,880 --> 00:37:08,360
நீ எதுவும் செய்ய முடியாது.
362
00:37:09,520 --> 00:37:11,360
- அது உனக்கு தெரியாது.
- எனக்கு எல்லாம் தெரியும்.
363
00:37:13,360 --> 00:37:15,800
என் மனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழையது.
364
00:37:17,160 --> 00:37:20,160
உன் தலையில் இரண்டு வாழ்க்கை இருக்கு.
எனக்கோ நூற்றுக்கணக்கானவை.
365
00:37:21,160 --> 00:37:24,320
நான் எரிந்தேன், மூழ்கினேன்,
ரத்தம் சிந்தி இறந்தேன்,
366
00:37:24,320 --> 00:37:26,120
நான் வாழ்ந்தேன், சிரித்தேன்.
367
00:37:29,000 --> 00:37:30,000
என்னால் உதவ முடியாது.
368
00:37:30,000 --> 00:37:31,560
நான் உன் உதவி கேட்கல.
369
00:37:31,560 --> 00:37:34,400
தினமும் வந்து உணவளிப்பேன்,
குளிக்க செய்வேன்.
370
00:37:34,400 --> 00:37:36,480
- வேணாம்.
- உனக்கு பாரமாக மாட்டாங்க.
371
00:37:36,480 --> 00:37:37,960
இல்ல, ஏற்கனவே சொன்னேனே.
372
00:37:38,600 --> 00:37:41,160
என்னிடமிருந்து விலகி இரு.
பத்திரமா இருப்பதா நினைக்கிற.
373
00:37:42,080 --> 00:37:43,280
அப்படி இல்ல.
374
00:37:43,840 --> 00:37:46,120
என்னை தெரியும்னு நினைக்கிறே. அப்படி இல்ல.
375
00:37:47,120 --> 00:37:48,280
ஆட்களை கொல்வேன்.
376
00:37:50,560 --> 00:37:53,440
நீ அடுத்தவர்களை துன்புறுத்தும்
ஆட்களை கொல்லுறே.
377
00:37:53,440 --> 00:37:56,160
என் வழியில் தலையிடும்
ஆட்களை நான் கொல்றேன்.
378
00:38:01,440 --> 00:38:02,800
அவர் குறுக்கிட மாட்டார்.
379
00:38:16,600 --> 00:38:17,600
மன்னிக்கணும்.
380
00:38:19,080 --> 00:38:20,080
வணக்கம்.
381
00:38:20,080 --> 00:38:22,960
டிஐ தில்லன், போன வருஷம்
நாம சந்தித்தோம்.
382
00:38:23,840 --> 00:38:24,840
அப்படியா?
383
00:38:24,840 --> 00:38:26,640
கிடியன் ஷெப்பர்ட் வழக்கில்.
384
00:38:27,640 --> 00:38:28,640
சரி.
385
00:38:29,160 --> 00:38:30,840
இது டிஎஸ் பாய்ட்.
386
00:38:30,840 --> 00:38:33,160
சரின்னா உங்க மேலதிகாரியோட
கொஞ்சம் பேசணும்.
387
00:38:33,280 --> 00:38:35,560
கண்டிப்பா, இருங்க.
பேச முடியுமா பாக்கறேன்.
388
00:38:38,440 --> 00:38:40,560
இல்ல, அவ பல மாதங்களா இங்க வேலை செய்யல.
389
00:38:40,560 --> 00:38:43,320
- இன்னும் தொடர்பில் இருக்கீங்களா?
- அப்பப்ப.
390
00:38:43,880 --> 00:38:47,400
அதான், எல்லாத்துக்கும் பிறகு
அவ ராஜினாமா செஞ்சா.
391
00:38:47,400 --> 00:38:49,320
சரி, அவ இப்போ எங்க வேலை செய்றா?
392
00:38:49,320 --> 00:38:50,640
எங்கேயும் இல்ல.
393
00:38:51,960 --> 00:38:53,360
எங்களுக்கு தெரிந்தவரை.
394
00:38:54,640 --> 00:38:56,440
பணத்துக்கு என்ன செய்றா?
395
00:38:56,440 --> 00:38:58,960
அவ வீடு எரிஞ்சப்போ காப்பீடு தொகை வந்தது.
396
00:38:58,960 --> 00:39:00,880
கணவனுடன் விவாகரத்தில் பணம் வந்தது.
397
00:39:00,880 --> 00:39:02,880
அவ சூதாடுவதும் உண்டு.
398
00:39:03,760 --> 00:39:05,800
நான் பலமுறை புக்கிகளோட பாத்தேன்.
399
00:39:05,800 --> 00:39:06,840
குதிரை பந்தயமா?
400
00:39:07,760 --> 00:39:11,080
விம்பிள்டன் இறுதி.
ஆமா, அவ பெரிய தொகை பணம் ஜெயிச்சா.
401
00:39:11,080 --> 00:39:14,840
டென்னிஸில் பெரிசா ஏதுமில்ல,
அதனால் அதிக பந்தயம் கட்டியிருப்பா.
402
00:39:15,680 --> 00:39:18,000
அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கும்.
403
00:39:18,640 --> 00:39:21,120
இந்த சீசனை கணிப்பது ரொம்ப கஷ்டம், இல்லையா?
404
00:39:21,120 --> 00:39:22,160
ரக்பி சூப்பர்
வாரம் 2
405
00:39:22,280 --> 00:39:25,320
விளையாட்டை கணிப்பது கடினம்,
அது ஆச்சரியப்படுத்தும்.
406
00:39:25,320 --> 00:39:26,560
நீங்க சொல்வது சரிதான்.
407
00:39:26,560 --> 00:39:27,680
செயின்ட் ஹெலன்ஸ் 23 6 ரெட் டெவில்ஸ்
408
00:39:27,800 --> 00:39:30,160
சவாலான தொடக்கத்திற்கு
பிறகு திரும்பி வந்துள்ளார்.
409
00:39:30,280 --> 00:39:32,840
ஐந்து வாரங்களாக மயிரிழையில்
தவறியதை பாத்திருக்கிறேன்.
410
00:39:32,840 --> 00:39:34,960
கடைசி இரு ஆட்டங்கள் ஆச்சரியம்தான்.
411
00:39:34,960 --> 00:39:36,880
கடுமையான எதிரணியை வீழ்த்திட்டாங்க.
412
00:39:36,880 --> 00:39:39,040
புதிய கோச் கொடுத்த பயிற்சி அருமை--
413
00:39:48,520 --> 00:39:49,560
ரவி.
414
00:39:49,560 --> 00:39:50,640
ஹாய்.
415
00:39:52,040 --> 00:39:54,560
- இங்கே எப்படி--
- நான்... திரும்ப வந்திருக்கேன்.
416
00:39:54,560 --> 00:39:56,600
உன்னை சந்திக்க நினைச்சேன்.
417
00:39:56,600 --> 00:39:58,400
உன் எண் இல்ல, அதான்.
418
00:40:01,960 --> 00:40:03,280
எங்கள எப்படி கண்டுபிடிச்ச?
419
00:40:04,560 --> 00:40:05,640
நான் ஒரு டிடெக்டிவ்.
420
00:40:09,640 --> 00:40:13,400
- இப்ப நேரம் சரியில்லன்னா, நான்--
- இல்லை. நீ வந்தது நல்லதே.
421
00:40:17,640 --> 00:40:19,960
ஹலோ ஐசக், ரொம்ப நாளா பார்க்கல.
422
00:40:28,280 --> 00:40:29,760
ஹேய்! ஞாபகம் இருக்கே!
423
00:40:31,280 --> 00:40:33,920
ஐசக், நீ உன் சீருடையை மாத்தணுமே? இல்ல?
424
00:40:34,480 --> 00:40:35,480
நல்ல பையன்.
425
00:40:38,960 --> 00:40:40,640
இது வசிக்க விநோத இடம், சேம்பர்ஸ்.
426
00:40:42,000 --> 00:40:43,280
ஆமா. அது...
427
00:40:44,880 --> 00:40:46,520
நான் டிவிக்கு பணம் கட்டல.
428
00:40:46,520 --> 00:40:49,040
யாருக்கும் முகவரி தெரியக் கூடாதுன்னுதான்.
429
00:40:50,080 --> 00:40:51,880
சரி, அதை ரகசியமா வைப்பேன்.
430
00:40:54,000 --> 00:40:55,200
உள்ளே வர்றியா?
431
00:40:58,520 --> 00:41:01,320
உனக்கு பியர் தரவா?
இல்ல, பணியில் இருக்கியா?
432
00:41:01,920 --> 00:41:02,920
ஒரு மாதிரி.
433
00:41:04,640 --> 00:41:05,640
"ஒரு மாதிரி."
434
00:41:06,440 --> 00:41:08,520
அவனை தேடிதானே வந்திருக்கே?
செய்தி பாத்தேன்.
435
00:41:10,160 --> 00:41:11,280
அது முடிஞ்சதுன்னு தோணுச்சு.
436
00:41:12,400 --> 00:41:17,520
ரேசர் பிளேட்கள், மீட்டமைப்பு பற்றி,
அவன் சொன்ன அனைத்தையும் நினைத்தேன்.
437
00:41:18,320 --> 00:41:20,080
- அது அவன்...
- மணிக்கட்டை வெட்டியதா?
438
00:41:21,960 --> 00:41:23,560
மன்னி. மன்னி.
439
00:41:26,520 --> 00:41:28,080
நீ எவ்வளவு காலம் இருப்ப?
440
00:41:28,960 --> 00:41:30,120
தேவையுள்ள வரை.
441
00:41:31,840 --> 00:41:33,080
ஐசக் ஆசிரியைகள் கூட பேசினேன்.
442
00:41:33,640 --> 00:41:35,800
அவங்க தீவிரமா எடுத்துக்கிட்டாங்க.
443
00:41:37,880 --> 00:41:40,360
அவன் ஒரு வருஷமா நம்மை விட்டு வச்சான்.
444
00:41:41,320 --> 00:41:42,640
அவன் கிறுக்கு பயல்.
445
00:41:43,280 --> 00:41:44,480
உன் மேல பாசமா இருக்கான்.
446
00:41:45,760 --> 00:41:48,080
ஐசக் பள்ளிக்கு பின்னால
பார்க்ல பாத்தாங்க.
447
00:41:48,080 --> 00:41:49,280
நீ கவலைப்படலையா?
448
00:41:50,800 --> 00:41:52,080
எதுக்காக?
449
00:41:53,320 --> 00:41:56,360
அவன் எப்பவுமே
என்னை காயப்படுத்தல, பயமுறுத்தல.
450
00:41:56,360 --> 00:41:59,160
ஆம், என்னைத்தான்
சாகடிக்க பாத்தான். அதனால...
451
00:42:04,600 --> 00:42:05,600
நான்...
452
00:42:07,440 --> 00:42:08,840
என் காரில் மின்அதிர்ச்சி ஆயுதம்.
453
00:42:12,840 --> 00:42:13,960
அது அனுமதிக்கப்படுதா?
454
00:42:15,600 --> 00:42:16,600
உண்மையில் இல்ல.
455
00:42:25,120 --> 00:42:27,760
நான் உன்னை மருத்துவமனையில்
பார்க்க முயன்றேன்.
456
00:42:30,280 --> 00:42:31,280
முயன்றியா?
457
00:42:32,280 --> 00:42:33,840
தலைவர் அது நல்லது இல்லன்னார்.
458
00:42:34,840 --> 00:42:36,160
என் வேலையில் நீடிக்க போராடினேன்.
459
00:42:42,280 --> 00:42:46,880
பிறகு அழைத்தேன்,
ஆனால் உன் எண் மாறி போச்சு.
460
00:42:48,800 --> 00:42:51,400
இப்ப டிஜிட்டல் ஃபோன் இல்ல,
இதுல பிரச்சினை இல்ல.
461
00:42:51,400 --> 00:42:52,560
புத்திசாலித்தனம்.
462
00:42:53,600 --> 00:42:55,560
இல்ல, டிஜிடலால்தான் பிரச்சினை.
463
00:42:58,400 --> 00:42:59,760
இரவு உணவுக்கு நீ இரு.
464
00:42:59,760 --> 00:43:01,640
நான் காசோலே செஞ்சிருக்கேன்.
465
00:43:01,640 --> 00:43:03,200
இல்ல கேசரோலா, என்ன வித்தியாசம்?
466
00:43:03,320 --> 00:43:06,040
காசோலே, கேசரோல் என்ன வித்தியாசம்?
467
00:43:06,040 --> 00:43:08,320
அது வந்து-- அது ஒரு குழம்பு வகை.
468
00:43:09,800 --> 00:43:10,800
உனக்கு தொந்தரவு.
469
00:43:10,800 --> 00:43:12,320
இல்ல, நிறைய இருக்கு.
470
00:43:14,200 --> 00:43:17,160
அப்புறம், நீ எங்கள பத்தி கவலைப்பட்டா,
471
00:43:17,160 --> 00:43:19,880
நீ இங்கே இருந்துட்டுதான்
போகணும். தெரியுமா?
472
00:43:19,880 --> 00:43:21,360
எங்க பாதுகாப்புக்கு.
473
00:43:21,360 --> 00:43:22,960
உங்க பாதுகாப்புக்கு நான் தேவையில்ல.
474
00:43:22,960 --> 00:43:24,120
எனக்கு நீ தேவை.
475
00:43:27,640 --> 00:43:31,160
தவிர, நீ சொன்னது போல்,
இங்கே ஒரு அசுரன் உலாத்துறான்.
476
00:43:35,960 --> 00:43:39,000
எல்லாத்தையும் சாப்பிட வேணாம்.
ரொம்ப வச்சுட்டேனோ.
477
00:43:39,560 --> 00:43:42,240
- இல்ல, சுவையா இருக்கு.
- ஆமா.
478
00:43:42,920 --> 00:43:44,320
வீட்டு உணவை சாப்பிடுற.
479
00:43:44,320 --> 00:43:46,240
வேலை அதிகம்னா, வழக்கமா
480
00:43:46,240 --> 00:43:49,200
கேப்டன் பேர்ட்ஸ்ஐ இல்ல
கர்னல் சாண்டர்ஸ் சாப்பிடுவோம்.
481
00:43:50,480 --> 00:43:52,640
தாடி வச்ச ஆண்கள் திறமைசாலிகள்.
482
00:43:58,920 --> 00:44:01,000
ஐசக்குக்கு மீன் ஃபிங்கர்ஸ்
பிடிக்கும், இல்ல?
483
00:44:02,960 --> 00:44:05,000
கிளைக்கோசு பிடிக்காது போல.
484
00:44:07,200 --> 00:44:10,920
முக்கிய குறிப்பு. அதை
பொரிச்சா ரொம்ப நல்லா இருக்கும்.
485
00:44:11,880 --> 00:44:13,600
வேக வச்சா அலுப்பு,
ஜீரணம் கஷ்டம்.
486
00:44:14,200 --> 00:44:16,880
சரி, என் அலுப்பான கிளைக்கோசை
நீ சாப்பிட வேணாம்.
487
00:44:16,880 --> 00:44:20,560
சாப்பிடல, நீ பார்க்காத சமயம்
அதை என் பாக்கெட்டில் போட்டேன்.
488
00:44:20,560 --> 00:44:21,920
நம்ப முடியல.
489
00:44:21,920 --> 00:44:24,000
அதுக்கு எல்லா பாத்திரங்களையும்
நீ கழுவணும்.
490
00:44:24,000 --> 00:44:25,920
- நான் எப்படியும் செய்வேன்.
- அப்படியா?
491
00:44:25,920 --> 00:44:29,000
- ஆமா, ஏன்னா நான் ரொம்ப கனிவானவன்.
- ஆமா.
492
00:44:39,920 --> 00:44:41,040
சரி.
493
00:44:42,960 --> 00:44:45,040
நன்றி.
494
00:44:45,040 --> 00:44:46,440
இதை செய்ய தயாரா?
495
00:44:52,680 --> 00:44:54,320
சரி, உனக்கு கதகதப்பு போதுமா?
496
00:44:57,160 --> 00:44:59,000
நார்னியாவில் சில பக்கங்கள் படிக்கவா?
497
00:45:00,400 --> 00:45:01,680
சோர்வா இருக்கேன்.
498
00:45:03,200 --> 00:45:07,920
சரி, பாரு, நான் மெட்டல் மிக்கியை
இங்கே வைக்கிறேன்.
499
00:45:08,760 --> 00:45:11,080
- அது உன் கொடுங்கனவுகளை போக்கும்.
- சரி.
500
00:45:12,280 --> 00:45:13,360
நல்லா தூங்கு, அன்பே.
501
00:45:14,200 --> 00:45:15,480
மகிழ்ச்சியா இருக்கீங்க.
502
00:45:16,960 --> 00:45:17,960
நானா?
503
00:45:20,280 --> 00:45:21,320
ஏன் அப்படி சொல்ற?
504
00:45:21,960 --> 00:45:23,280
அவர் உங்களை சிரிக்க வைக்கிறார்.
505
00:45:24,760 --> 00:45:26,000
நீங்க அவரை சிரிக்க வைக்கறீங்க.
506
00:45:27,040 --> 00:45:28,240
அதனால அவரை முத்தமிடுங்க.
507
00:45:29,160 --> 00:45:31,600
பிடிச்சவங்களுக்கெல்லாம்
முத்தம் தர முடியாது.
508
00:45:31,600 --> 00:45:34,200
பதிலா நான் உனக்கு முத்தம் தரேன். இங்கே வா.
509
00:45:37,560 --> 00:45:40,440
- நல்லிரவு.
- இரவு.
510
00:46:06,600 --> 00:46:08,800
உருத்திரிபுகள்
511
00:46:17,000 --> 00:46:20,760
எவலின் வைஸ்மன்
512
00:46:28,680 --> 00:46:30,280
என்ன செய்யறே?
513
00:46:30,280 --> 00:46:33,560
- மன்னி. நான் வேணும்னு செய்யல...
- அது அந்தரங்கமானது.
514
00:46:33,560 --> 00:46:35,120
தெரியும். நான் பாத்திருக்க கூடாது.
515
00:46:37,720 --> 00:46:39,000
ஆனா பாத்தேன்.
516
00:46:44,320 --> 00:46:45,720
- லூசி.
- என்ன?
517
00:46:47,120 --> 00:46:48,440
இது வெறும் கனவு நாட்குறிப்பு.
518
00:46:48,440 --> 00:46:53,400
என்-- ஐசக்கின் டாக்டர்
அப்படி ஒண்ணு எழுதும்படி சொன்னார்.
519
00:46:56,480 --> 00:46:57,680
கனவு நாட்குறிப்பா?
520
00:47:04,000 --> 00:47:05,000
சரி.
521
00:47:08,520 --> 00:47:09,520
சரி.
522
00:47:12,000 --> 00:47:13,240
லூசி, எதுவும் இருந்தா--
523
00:47:17,840 --> 00:47:18,840
மன்னிக்கணும்.
524
00:48:08,480 --> 00:48:10,280
- ஹேய்!
- காலை வணக்கம்.
525
00:48:10,280 --> 00:48:14,040
- இப்ப 8:30.
- சாரி, நான் தூங்கிட்டேன்.
526
00:48:14,600 --> 00:48:15,640
எங்கே?
527
00:48:19,560 --> 00:48:22,200
நீ லூசி சேம்பர்ஸை பார்க்க போனியா?
528
00:48:23,800 --> 00:48:25,600
தாமதமானது. சோஃபாவில் தூங்கினேன்.
529
00:48:27,600 --> 00:48:29,600
அஞ்சு நிமிஷத்தில் குளிச்சு தயாராவேன்.
530
00:48:31,840 --> 00:48:32,840
{\an8}ரவி.
531
00:48:35,720 --> 00:48:37,200
நான் டேப்களைப் பாத்தேன்.
532
00:48:38,240 --> 00:48:40,560
கிடியன் ஷெப்பர்ட்,
அவளிடம் தொடர்பு கொண்டான்.
533
00:48:41,760 --> 00:48:43,680
- நீ அதை பாக்கலன்னு தெரியும்.
- பாத்தேன்.
534
00:48:48,520 --> 00:48:50,000
நீ ஒரு பெயரை தேடணும்.
535
00:48:53,760 --> 00:48:55,000
எவலின் வைஸ்மன்.
536
00:48:56,440 --> 00:48:57,960
ஏதாவது தொடர்பு இருக்கா பாரு.
537
00:48:58,520 --> 00:48:59,680
எவலின் வைஸ்மன்.
538
00:49:01,760 --> 00:49:03,160
அவ கிட்ட இருந்ததா?
539
00:49:04,880 --> 00:49:06,040
அஞ்சு நிமிஷத்தில் வரேன்.
540
00:51:26,760 --> 00:51:28,760
{\an8}வசனங்கள் மொழிபெயர்ப்பு
ரவீந்திரன் அருணாசலம்
541
00:51:28,760 --> 00:51:30,840
{\an8}படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்