1 00:00:07,007 --> 00:00:09,927 சரி, பெண்களே. இப்போது இன்னும் வேகமாகச் செய்ய வேண்டும். 2 00:00:10,010 --> 00:00:11,261 அப்படித்தான். 3 00:00:11,345 --> 00:00:13,138 முட்டியை முன்னே கொண்டு வாருங்கள். 4 00:00:13,222 --> 00:00:14,806 முட்டி. அப்படித்தான் 5 00:00:14,890 --> 00:00:15,974 முட்டி! 6 00:00:16,058 --> 00:00:17,100 இந்த பக்கம். 7 00:00:17,184 --> 00:00:18,894 அப்படி தான். அதே மாதிரி செய்யுங்கள். 8 00:00:18,977 --> 00:00:22,147 முட்டி, வலது, இரண்டு, மூன்று. முட்டி. அந்தப்பக்கம். 9 00:00:22,231 --> 00:00:27,778 இப்போது குதிக்கும் உத்தி. குதி. குதி. மேலே, வெளியே, உள்ளே, வெளியே. 10 00:00:28,779 --> 00:00:31,573 இப்போது தான் அந்த குரல் கேட்கும், இல்லையா? உங்கள் மனதிற்குள். 11 00:00:31,657 --> 00:00:36,495 அது நிதானிக்கச் சொல்கிறது. ஓய்வெடுக்க. சற்று கஷ்டமெனக் கூறுகிறது. 12 00:00:36,578 --> 00:00:38,080 நாம் அந்த குரலுக்கு செவி சாய்க்கப் போகிறோமா? 13 00:00:38,163 --> 00:00:39,164 இல்லை! 14 00:00:39,248 --> 00:00:40,499 எனக்கு கேட்கவில்லை. 15 00:00:40,582 --> 00:00:43,794 -அந்த குரலின் சொல்படி கேட்கப்போகிறீர்களா? -இல்லை! 16 00:00:43,877 --> 00:00:47,631 இப்போது முன்னாடி செய்வோம். ஒன்று, இரண்டு, மூன்று, முட்டி! 17 00:00:48,674 --> 00:00:51,093 மூட்டி! ஊஊ! 18 00:00:51,176 --> 00:00:52,344 மைக் ஷ்மிடிட் சட்ட சபை தேர்தலுக்கு 19 00:00:52,427 --> 00:00:53,971 முட்டி! ஊஊ. 20 00:00:54,054 --> 00:00:55,639 கால்களை நன்றாக விரித்து. 21 00:00:55,722 --> 00:00:58,016 பின்புறத்தை கீழே இறக்குங்கள். அது தான். 22 00:00:58,517 --> 00:00:59,768 காலை மடக்கி உட்காருவதைப் போல மடித்தல். 23 00:00:59,852 --> 00:01:01,186 ஐந்து, ஆறுக்கு, 24 00:01:01,270 --> 00:01:03,105 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு. 25 00:01:03,188 --> 00:01:05,399 இடது பக்கமாக அழுத்துங்கள். 26 00:01:05,983 --> 00:01:08,861 அப்புறம் இடுப்பை வளையுங்கள். வளைந்து, வளைந்து, வளைந்து 27 00:01:08,944 --> 00:01:13,699 இன்னும் எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நாலு, மூன்று, 28 00:01:14,324 --> 00:01:16,410 இரண்டு, ஒன்று, நிறுத்து. 29 00:01:20,998 --> 00:01:22,875 உங்கள் வயிற்றுப்பகுதி முறுக்கப்படுவதை உணருங்கள். 30 00:01:25,961 --> 00:01:27,421 குலுக்குங்கள், பெண்களே. 31 00:01:27,504 --> 00:01:30,424 குலுக்குங்கள், உடையாமல். குலுக்கம் மற்றும் இரண்டு. 32 00:02:14,218 --> 00:02:16,762 கைவசம் வைத்திருந்த எல்லா விசிஆர் டேப்புகளும் விற்று போனதாக கேள்வி. 33 00:02:17,596 --> 00:02:20,766 அவர்கள் இன்று வாங்கிய டேப்பைப் பார்த்து வீட்டிலேயே செய்ய விரும்புகின்றனர். 34 00:02:20,849 --> 00:02:22,559 -மிகவும் ஆச்சரியமாக இருக்கு. -நன்றி. 35 00:02:22,643 --> 00:02:23,852 ஆக்கி கார்ட்ரைட்டு. 36 00:02:23,936 --> 00:02:25,187 ஸ்டாஹ்ல்/கிருன்னருடன், 37 00:02:25,270 --> 00:02:27,689 இவர்கள் வீட்டு காணொளி சந்தைக்குத் தேவையான நிகழ்ச்சிகளை தயாரித்து அளிக்கின்றனர். 38 00:02:28,190 --> 00:02:29,816 கண்டிப்பாக உங்களிடம் ஏதோ ஒரு திறமை உள்ளது. 39 00:02:29,900 --> 00:02:31,735 தவறாக நினைக்க வேண்டாம், அடுத்தது என்ன? 40 00:02:32,361 --> 00:02:34,863 எல்லாம் மிக வேகமாக நடந்து விட்டது. எனக்கே இன்னும் ஒன்றும் புரியவில்லை. 41 00:02:36,114 --> 00:02:37,241 சரி, நான் சொல்லலாமா. 42 00:02:37,741 --> 00:02:39,701 மேலும் நான் உங்களுக்கு ஒரு பழரசத்தை வாங்கித் தர அனுமதித்தால், 43 00:02:39,785 --> 00:02:40,953 நானும் உங்களுக்கு அதைக் கூறுகிறேன். 44 00:02:41,870 --> 00:02:43,413 உங்களை உணவுக்கூடத்தில் பத்து மணிக்கு சந்திக்கிறேன். 45 00:02:47,251 --> 00:02:48,252 அப்படியே ஆகட்டும். 46 00:02:49,586 --> 00:02:52,130 ஆம், ஆனால், உனக்கே தெரியும், இன்னும் கையொப்பங்கள் தேவை. 47 00:02:52,214 --> 00:02:54,424 மக்களுக்கு அவர்களுடைய வாக்குச் சாவடிகள் எங்குள்ளதென தெரிவதை உறுதி செய்யணும். 48 00:02:54,508 --> 00:02:55,884 அதில் தான் சில... 49 00:02:55,968 --> 00:02:58,387 ஷீலா, எவ்வளவு கூட்டம். அப்படியே மின்சாரம் பாய்ந்தது போல. 50 00:02:58,470 --> 00:03:01,515 அப்படியே அசத்தலாக இல்லை? நாம கொண்டு வந்த எல்லா காணொளியும் வித்தாச்சு. 51 00:03:01,598 --> 00:03:04,142 மற்றும் நாம் கொண்டு வந்த பிரச்சார சீட்டும் தீர்ந்துவிட்டது என் நம்புகிறேன், இல்ல? 52 00:03:04,226 --> 00:03:07,354 ஆம். எல்லோருடைய பையிலும் ஒன்றுள்ளது. ரிபப்ளிக்கனொ டெமாக்ராட்டோ, எல்லோருக்கும். 53 00:03:09,064 --> 00:03:11,358 அடடா. மிகவும் அசத்தலாக செய்தாய். 54 00:03:11,441 --> 00:03:14,069 ஆம், நான் உன்னை அங்கு பார்த்ததேயில்லை, எனவே... 55 00:03:17,656 --> 00:03:18,490 -எனவே? -என்னவென்றால்... 56 00:03:18,574 --> 00:03:21,660 -அட்டகாசம்? அசத்தல்? -திடமாக. திடம். ஆமாம். 57 00:03:24,079 --> 00:03:25,122 நாம தலைமையகத்திற்கு திரும்பணும். 58 00:03:25,205 --> 00:03:27,416 நாம் வீடுவீடாக சென்று வாக்கு கேட்கணும் என்று ஜெர்ரி சொல்கிறான், ஆக... 59 00:03:27,499 --> 00:03:28,500 ஆம். ஆமாம், கண்டிப்பாக. 60 00:03:29,001 --> 00:03:31,712 என்னவென்றால், உண்மையில், நான் கொஞ்சம் இருந்து சுத்தம் செய்ய உதவணும். 61 00:03:31,795 --> 00:03:34,339 நான் பத்து நிமிடம் கழித்து வீட்டிற்கு வரலாமா? அதிக தாமதமாகாது. 62 00:03:35,090 --> 00:03:36,592 ஆம், நிச்சயமாக. சரி. கண்டிப்பாக. 63 00:03:37,926 --> 00:03:42,181 நிஜமாகவே நீ அப்படியே மாறிவிட்டாய். அப்படி...யே. 64 00:03:44,099 --> 00:03:45,392 சரி. 65 00:03:54,860 --> 00:03:56,987 என்னிடம் சில புதிய யோசனைகள் இருக்கு. அடுத்த டேப்பிற்கு. 66 00:03:57,571 --> 00:03:58,697 நேற்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. 67 00:03:58,780 --> 00:04:00,991 அழுத்தம். மற்றும் வேகம். 68 00:04:02,159 --> 00:04:03,285 -கேட்கிறாயா? -ஆமாம். 69 00:04:03,368 --> 00:04:04,870 கேட்க விரும்புகிறேன். ஆனால் அப்புறமாக தான் முடியும். 70 00:04:04,953 --> 00:04:07,664 -பரவாயில்லையா? -அப்புறமா போதும். எனக்கும் வேலையிருக்கு. 71 00:04:07,748 --> 00:04:11,210 -பார்க்கவில்லையெனில், வாழ்த்துக்கள். -வாழ்த்துக்கள் எதற்காக? 72 00:04:11,293 --> 00:04:12,878 தேர்தலுக்கு, முட்டாளே. 73 00:04:12,961 --> 00:04:14,087 -ஆமாம். -நீ வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். 74 00:04:16,048 --> 00:04:17,216 சரி. போய் வா. 75 00:04:17,966 --> 00:04:19,218 ஸ்டாஹ்ல் மற்றும் கிருன்னரில், 76 00:04:19,301 --> 00:04:22,763 நாங்கள் நாலு பிரிவுகளில் மூல அசல் நிகழ்ச்சிகளை தேர்வு செய்கிறோம்: 77 00:04:22,846 --> 00:04:26,558 பொழுதுபோக்கு, குழந்தைகள் விஷயம், எப்படிச்செய்வது, மற்றும் உடற்பயிற்சி. 78 00:04:26,642 --> 00:04:28,435 அங்குதான் உங்கள் பங்கு வருகிறது. நீங்கள் சம்மதித்தால். 79 00:04:30,145 --> 00:04:32,022 என் பங்கா? இதில் என் பங்கு எப்படி இருக்க முடியும்? 80 00:04:34,107 --> 00:04:37,236 என்ன தெரியுமா, அந்த கேள்விக்கு விடையை நான் மற்றொரு கேள்வியுடன் தருகிறேன். 81 00:04:38,654 --> 00:04:40,197 தி டிரெயின் குருவைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? 82 00:04:40,948 --> 00:04:42,366 அதாவது, கண்... கண்டிப்பாக. 83 00:04:42,449 --> 00:04:44,159 -எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோமே. -பெரிய ஆளு, இல்லையா? 84 00:04:44,243 --> 00:04:47,538 நீங்க அதைவிட பெரிதாகலாம். அதற்கு வேண்டியதெல்லாம் உங்களிடம் இருக்கு. 85 00:04:47,621 --> 00:04:48,747 தினமும் தங்கள் வீட்டிற்குள் வருவதற்கு எல்லோரும் ஒருத்தரிடம் 86 00:04:48,830 --> 00:04:50,999 எதைப் பார்க்க விரும்புகிறார்களோ, அது உங்களிடம் உள்ளது. 87 00:04:51,083 --> 00:04:53,252 அடைத்துக்கொண்ட கழிப்பறை போல் இல்லை. சரிதானே? 88 00:04:53,335 --> 00:04:55,212 வந்து, அப்படி தான் நம்புகிறேன். 89 00:04:55,295 --> 00:04:58,715 நாடெங்கும் உங்களின் விசிஆர்கள். 90 00:04:59,675 --> 00:05:01,593 ஏற்கனவே நான் செய்த டேப் நன்றாகவே விற்பனையாகிறது. 91 00:05:02,344 --> 00:05:03,762 நான் உங்களுக்குத் தர தயாராக இருப்பது இதோ: 92 00:05:04,638 --> 00:05:05,848 உயர்தரமான தயாரிப்பு, 93 00:05:06,390 --> 00:05:07,891 பெரிய-அளவில் பிரதிகள் எடுப்பது 94 00:05:08,642 --> 00:05:10,394 மற்றும் விரிவான வினியோகம். 95 00:05:10,477 --> 00:05:13,146 இதை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள், உங்கள் கணவரை படிக்கச்சொல்லுங்கள். 96 00:05:13,230 --> 00:05:14,523 அதற்கப்புறம் என்னை கூப்பிடுங்கள் 97 00:05:14,606 --> 00:05:17,609 அப்போது நாங்கள் உங்களை மிகவும் பிரபலமான நபராக்கி விடுவோம். 98 00:05:18,110 --> 00:05:21,363 பான் ஆம், ஸ்டெட்சன், ஷீலா. 99 00:05:24,116 --> 00:05:27,786 "நீ இன்று உன் ஷீலாவை செய்தாயா?" "நான் காலையிலேயே ஷீலா செய்தேன்." 100 00:05:27,870 --> 00:05:29,621 "ஒ, நான் தினமும் ஷீலா செய்கிறேன்." 101 00:05:30,247 --> 00:05:31,999 கேட்பதற்கே மிகவும் நன்றாக இல்லை? 102 00:05:33,625 --> 00:05:34,626 எஸ்ஜி ஸ்டாஹ்ல்/கிருன்னர் 103 00:05:34,710 --> 00:05:36,128 வீட்டுக் காணொளி சந்தைக்கு உகந்த நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் 104 00:05:36,211 --> 00:05:39,006 -எல்லாம் மிகவும் நன்றாக நடந்தது போலும். -எனக்கும் அப்படிதான் தோன்றியது. 105 00:05:39,089 --> 00:05:41,884 எங்கள் முன்பதிவு தொகையை திரும்பப் பெறலாமா? எதையும் நாங்கள் உடைக்கவில்லையே. 106 00:05:41,967 --> 00:05:42,968 கண்டிப்பாக. 107 00:05:44,178 --> 00:05:47,598 நான் உங்களிடம் முன்னரே கொடுத்திருப்பேன், ஆனால் தடங்கல் செய்ய விரும்பவில்லை. 108 00:05:48,473 --> 00:05:50,475 -மிகவும் முக்கியமாகப் பட்டது. -எது முக்கியமாகப்பட்டது? 109 00:05:51,518 --> 00:05:54,146 உங்கள் பேச்சு வார்த்தை. அந்த ஆள், விலையுயர்ந்த பெட்டி. 110 00:05:55,647 --> 00:05:56,940 ஓ. ஆம், அவர்... 111 00:05:57,566 --> 00:05:58,734 ஒரு தயாரிப்பு நிறுவனம். 112 00:05:58,817 --> 00:06:01,945 அவர்கள் பொருட்களைப் பற்றிய காணொளிகளையும், வினியோகமும் செய்கின்றனர். 113 00:06:03,071 --> 00:06:04,072 தி டிரெயின் குரு. 114 00:06:04,156 --> 00:06:05,490 தி டிரெயின் குரு. 115 00:06:06,450 --> 00:06:09,786 ஆக திரு. பெட்டி அவர்கள், உங்களை தி டிரெயின் குருவாக மாற்ற விரும்புகிறாரா? 116 00:06:10,495 --> 00:06:13,248 -வந்து, என் பார்வையில், ஆனால் ஆம். -உங்கள் கூட்டாளியின் கருத்து என்ன? 117 00:06:13,332 --> 00:06:16,418 வாடகைக்கு ஒப்பந்தம் செய்ய விரும்பும் அந்த மாறுப்பட்ட சிந்தனையுள்ளவர். 118 00:06:17,044 --> 00:06:18,921 அவரையும் தி டிரெயின் குருவாக மாற்ற, அந்த மனிதர் விரும்புகிறாரா? 119 00:06:19,004 --> 00:06:21,048 அல்லது அதற்கு சம்மதிக்காததினால் அவர் அந்த சந்திப்பில் இல்லையா? 120 00:06:21,131 --> 00:06:23,842 நாங்கள் அவ்வளவு எல்லாம் நுணுக்கமாக சிந்திக்கவில்லை... 121 00:06:23,926 --> 00:06:27,221 நிச்சயமாக, ஆனால் அவர் ஒருத்தர் இருப்பது இந்த மனிதருக்குத் தெரியும், அல்லவா? 122 00:06:28,096 --> 00:06:30,891 உங்கள் கணவரின் சோஷியலிச நம்பிக்கைகளில் உங்களுக்கும் நம்பிக்கை உண்டு 123 00:06:30,974 --> 00:06:33,018 என நீங்கள் கூறுவது உண்மை எனில்... 124 00:06:36,313 --> 00:06:38,982 ஆமாம். நான்... நான் வீட்டிற்கு போகணும். 125 00:06:39,733 --> 00:06:41,443 -என்னைக் கேட்டால்... -நான் கேட்கவில்லையே. 126 00:06:41,527 --> 00:06:42,528 நீங்கள் கேட்டால், 127 00:06:42,611 --> 00:06:45,155 இந்த விஷயத்தில் முதலீடு செய்ய விரும்பும் எவருக்கும் நான் கூறுவேன் 128 00:06:45,739 --> 00:06:47,574 உங்கள் காணொளி மிகவும் பிரபலம் ஆகிவிடும் என்று. 129 00:06:47,658 --> 00:06:49,326 உங்களை தான் எல்லோரும் பார்க்க வந்தார்கள். 130 00:06:50,077 --> 00:06:52,579 -அது, உங்களுக்குச் சம்பந்தமே இல்லாதது. -அதுவும் சரிதான். 131 00:06:52,663 --> 00:06:53,705 உங்கள் இஷ்டம். 132 00:06:53,789 --> 00:06:55,791 உங்கள் மதிப்புமிக்க முதலீடு. 133 00:06:55,874 --> 00:06:57,334 நிச்சயமாக, அதில் உங்களுக்கு அக்கறையுண்டு. 134 00:06:57,417 --> 00:07:00,879 ஒரு வேளை அதனால் தான் மிஸ். காஜம் உங்களுடனும் அந்த தயாரிப்பாளருடனும் 135 00:07:00,963 --> 00:07:04,299 அந்த உணவுக்கூடத்தில் பழரசத்தை சுவைக்கவில்லையோ என்னவோ. 136 00:07:05,717 --> 00:07:09,763 அது பழரசமேயில்லை. அது வெறும் சோடாதான். மேலும், உங்களுக்கு என்னைத் தெரியாது, ஆக... 137 00:07:09,847 --> 00:07:11,014 கடவுளுக்குத் தெரியும். 138 00:07:13,183 --> 00:07:14,852 கடவுளுக்கும், ஒரு வேளை, உங்கள் கணவருக்கும். 139 00:07:16,186 --> 00:07:17,187 டேனி ரூபின் சட்ட சபை தேர்தலுக்கு 140 00:07:17,271 --> 00:07:18,730 அட, நண்பா. ஏதாவது சாப்பிடு. 141 00:07:19,314 --> 00:07:22,025 வேண்டாம். இது போல மன அழுத்தத்தில் சாப்பிட்டால், வயிற்றுப் போக்குதான். 142 00:07:22,109 --> 00:07:23,861 ஆமாம், எனக்கும் தான். ஆனால் நான் அதை உணர்வதேயில்லை. 143 00:07:23,944 --> 00:07:25,696 ஷீலா. ஷீலா. இதோ பாரு, நாளிதழ். 144 00:07:25,779 --> 00:07:27,698 -கடவுளே. -ஷீலா, தொலைபேசியை வை. 145 00:07:27,781 --> 00:07:29,032 -நன்றி. -நீ தான் முதல் பக்கத்தில் 146 00:07:29,116 --> 00:07:30,784 -டைம்ஸ் இதழின் நாகரீகப்பகுதியில். -என்ன? 147 00:07:30,868 --> 00:07:33,120 அந்த மடையன் நம்ம பிரச்சாரத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது எழுதினானா? 148 00:07:33,203 --> 00:07:34,204 சரி, இதோ படிக்கிறேன். 149 00:07:34,288 --> 00:07:35,372 நாகரீகம் ஷீலாவுடன் உடற்பயிற்சி 150 00:07:35,455 --> 00:07:37,791 "அவருடைய வளர்ந்து வரும் ரசிகர் கூட்டத்திற்கு இது தெரியாமல் இருக்கலாம், 151 00:07:37,875 --> 00:07:42,212 இதிலிருந்து வந்த தொகையை, ரிபப்ளிக்கன் மைக் ஷ்மிடிட்டிற்கு எதிராகப் போட்டியிடும் 152 00:07:42,296 --> 00:07:46,967 தன் கணவரான டேனி ரூபினின் பிரச்சாரத்திற்கு தந்தது வீரம் ஆனால் விரயம்." 153 00:07:47,050 --> 00:07:48,594 வீரம் ஆனால் விரயம். 154 00:07:48,677 --> 00:07:50,929 அடடா, ஷீல். எப்படிப்பட்ட பிரச்சாரம் பாரு. 155 00:07:51,013 --> 00:07:52,097 அது டைம்ஸ் நாளிதழ். 156 00:07:52,181 --> 00:07:54,141 அவங்க இஷ்டத்திற்கு ஏத்தாற் போல எதையும் எழுதுவார்கள். 157 00:07:54,224 --> 00:07:56,101 -ம்ம்-ஹூம். -ஆம், தெரியும், அவர்கள்... 158 00:07:56,185 --> 00:08:00,856 நாம் ஆரம்பித்ததிலிருந்தே நம்மை சாகடிக்க நினைத்தனர். உயிருடனே இருக்கிறோம், இல்லையா? 159 00:08:00,939 --> 00:08:01,940 -ம்ம்-ஹூம்ம். -ஆமாம். 160 00:08:02,024 --> 00:08:03,150 ஹே, ஜெர்ரி. 161 00:08:03,817 --> 00:08:07,571 -எனக்கு 50 டாலர்கள் தேவை. -ஒ, ஆம், நண்பா. நான்... 162 00:08:07,654 --> 00:08:08,655 என்னிடம் இருக்கு. 163 00:08:08,739 --> 00:08:09,740 என்னிடம் இருக்கு. 164 00:08:10,908 --> 00:08:13,243 -நன்றி. -நன்றி, நண்பா. இங்கே குடு. 165 00:08:14,453 --> 00:08:15,829 ஓ, கடவுளே. 166 00:08:15,913 --> 00:08:19,082 முதல் பக்கம் முழுவதும் இருக்கு. மொத்தமும் இதுதான். 167 00:08:19,166 --> 00:08:21,585 பிரச்சாரத்தைப் பற்றிய விஷயத்தை இரண்டாம் பக்கத்திற்கு தள்ளிவிட்டார்கள். 168 00:08:21,919 --> 00:08:23,086 அசத்தலாக இருக்கிறாய், ஷீலா. 169 00:08:23,962 --> 00:08:25,255 அற்புதமாக இருக்கிறாள். 170 00:08:29,468 --> 00:08:32,513 படுக்கையறை உட்கதவில் மடிக்கப்படும் அக்கார்டியனைப் போல் கதவுகள் உள்ளன. 171 00:08:33,013 --> 00:08:34,847 அதில் ஒன்று சற்றே உடைந்திருக்கலாம். 172 00:08:34,932 --> 00:08:37,476 அது நானாக இருக்கலாம். இப்போது. 173 00:08:37,558 --> 00:08:40,645 உண்மையாக நீ இன்னும் கொஞ்சம் மெல்லப் பேசணும், டைலர். 174 00:08:43,482 --> 00:08:44,650 என்னைப் பற்றி அவர்கள் எழுதவேயில்லை. 175 00:08:45,275 --> 00:08:47,945 உண்மையில் அது கட்டுரையே அல்ல. வெறும் படங்கள் தான் உள்ளன. 176 00:08:48,028 --> 00:08:49,238 அவளுடையது. 177 00:08:51,573 --> 00:08:56,578 அது கலைக்கூடத்திற்கு இலவச விளம்பரம். வந்து, எனினும் அதுதானே தேவை, இல்லை? 178 00:08:56,662 --> 00:08:58,455 அவர்கள் கலைக்கூடத்தைப் பற்றி பேசவேயில்லை. 179 00:08:58,539 --> 00:09:00,082 அவளைப் பற்றி மட்டும்தான் பேசியுள்ளார்கள். 180 00:09:00,582 --> 00:09:01,667 மன்னிக்கணும், என்ன? 181 00:09:01,750 --> 00:09:03,335 டைலர், கத்துவதை நிறுத்து. 182 00:09:03,418 --> 00:09:04,503 மன்னிக்கணும். 183 00:09:05,003 --> 00:09:08,966 ஆக, வந்து, இந்த இடம் எப்படி இருக்கு? நான் அற்புதம் என நினைக்கிறேன். 184 00:09:09,049 --> 00:09:14,471 நீ மற்றும் குப்பையை வெளியேற்றும் வசதி? அதாவது, ரொம்ப சொகுசுதான். 185 00:09:15,222 --> 00:09:20,519 இதற்கு இது சரியான நேரமா என தெரியலை. எனக்கு, சரியாகப் படவில்லை. 186 00:09:20,602 --> 00:09:21,812 எனக்கும் ஒரு அற்புத உணர்வு வருகிறது. 187 00:09:21,895 --> 00:09:23,397 என்னால் நாம் இங்கிருப்பதை பார்க்க முடிகிறது. 188 00:09:25,023 --> 00:09:28,277 நான்... நான் சொன்னது, அபாய உணர்வு டைலர். 189 00:09:28,360 --> 00:09:30,904 அபாயம் என்பது அற்புதத்திற்கு எதிரானது. 190 00:09:30,988 --> 00:09:35,325 அவள் நம்மை பயன்படுத்திக் கொண்டு, பின்னர் உதறிவிடுவாள், போல. 191 00:09:35,409 --> 00:09:37,327 அவள் கொடுத்த எந்த வாக்கையும் காப்பாற்ற மாட்டாள் என... 192 00:09:38,871 --> 00:09:39,705 கண்ணே! 193 00:09:39,788 --> 00:09:42,291 இல்லை, இல்ல, இல்ல, இல்ல. ஒ, ச்சே, எழவு, ச்சே. 194 00:09:42,374 --> 00:09:44,168 டைலர்? ஓ, எழவு. கண்ணே. 195 00:09:44,626 --> 00:09:45,961 யாராவது வாங்களேன்? 196 00:09:46,044 --> 00:09:48,422 கடவுளே, யாராவது உடனே அந்த ஆம்புலென்ஸை கூப்பிடுங்கள், தயவுசெய்து! 197 00:09:48,505 --> 00:09:49,506 ஷ்ஷ், அன்பே. 198 00:09:50,799 --> 00:09:53,177 -அவருக்கு நேரம் இருந்தால் மட்டும். -ஆம். நேரம் கிடைக்கும். 199 00:09:53,260 --> 00:09:56,722 அதாவது, அவர் சில மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கலாம். 200 00:09:56,805 --> 00:09:58,390 இல்லை, எர்ணி ஒப்பந்தங்களை விளையாட்டாகதான் பார்க்கிறார். 201 00:09:58,473 --> 00:10:00,309 அவர் உனக்கு நல்ல லாபம் கிடைக்குமா என்பதை மட்டும் கூறுவார். 202 00:10:00,392 --> 00:10:01,393 மிக்க நன்றி. நன்... 203 00:10:01,476 --> 00:10:03,145 ரொம்ப உதவியாக இருக்கும். இது நல்லது. இது ஒரு நல்லது. 204 00:10:03,228 --> 00:10:04,396 எனவே... 205 00:10:04,897 --> 00:10:08,984 ஹே, இந்த ஒப்பந்தத்தைப் பற்றி எர்ணி, டேனியிடம் பேசலாமா, கூடாதா? 206 00:10:10,110 --> 00:10:11,111 இப்போது வேண்டாம். 207 00:10:12,446 --> 00:10:13,739 டேனியிடம் இதைப் பற்றி பேசினாயா? 208 00:10:13,822 --> 00:10:14,823 பேசுவேன். 209 00:10:16,408 --> 00:10:18,785 ஷீல், நான் உன்னை ஆதரிக்கிறேன். உனக்கே அது தெரியும். 210 00:10:18,869 --> 00:10:21,163 ஆனால், உண்மையில் இது எப்படி சரிப்பட்டு வரும்? 211 00:10:21,246 --> 00:10:23,332 வந்து, அதாவது, டேனி வெற்றிப் பெற்றால், 212 00:10:23,415 --> 00:10:26,168 தன்னுடைய முக்கால் வாசி நேரத்தை சாக்ரமெண்டோவில் அவர் கழிக்கப் போகிறார் 213 00:10:26,251 --> 00:10:28,545 அப்போது நான் இங்கிருந்துகொண்டு என் தொழிலை கவனிப்பேன். 214 00:10:29,046 --> 00:10:33,050 அவர் அங்கிருந்துக் கொண்டு தன் வேலையை பார்ப்பார், நான் இங்கு என் வேலையை. 215 00:10:34,843 --> 00:10:36,637 ஆமாம், ஆனால் இது என்ன மாதிரியான திருமண வாழ்க்கை? 216 00:10:37,221 --> 00:10:38,222 மகிழ்ச்சியான ஒன்று. 217 00:10:39,223 --> 00:10:40,807 ஆனால், அதற்கு டேனி வெற்றி பெறணும். 218 00:10:45,896 --> 00:10:48,524 சரி, எனவே ஆம், அதுதான் அவற்றில் கடைசி. 219 00:10:48,607 --> 00:10:51,485 தலைமையகம் திரும்பி, இன்னும் சிலவற்றை கொண்டு வரணுமா? ஷீலா? 220 00:10:51,568 --> 00:10:55,447 ஷீலா! ஷீலா! நாம் அப்படிச்செய்யக் கூடாது, இல்ல? 221 00:10:56,073 --> 00:10:57,616 -என்ன... ஓ, கடவுளே. -போ, போ, போ! 222 00:10:57,699 --> 00:10:58,992 -கதவை மூடு! -போ, போ, போ! 223 00:10:59,076 --> 00:11:00,410 -ஓட்டுங்கள், ஓட்டுங்கள்! -ஷீலா. ஓ, கடவுளே! 224 00:11:06,208 --> 00:11:07,584 மேடம், கண்டிப்பாக இல்லை. 225 00:11:09,294 --> 00:11:10,796 இப்போது என்ன? 226 00:11:10,879 --> 00:11:14,174 வந்து, அறுவை சிகிச்சையை முடித்துள்ளோம். நன்றாக இருக்கிறார். ஓய்வு எடுக்கிறார். 227 00:11:14,258 --> 00:11:17,094 அந்த வலிப்பு வந்தது, காதின் குழாயில் வந்த ஒரு நோய் காரணமாக 228 00:11:17,177 --> 00:11:19,596 அதிக அளவில் வளர்ந்துள்ள எலும்பின் பின்னால் தங்கிய நீரினால், 229 00:11:19,680 --> 00:11:21,431 -அது எதனால் என்றால்... -அது எதனால் என எனக்குத் தெரியும். 230 00:11:21,515 --> 00:11:24,226 வந்து, அது மூளைக்குள் பரவாதது, மிகவும் பாக்கியம்தான். 231 00:11:24,309 --> 00:11:26,979 சரி, அவரை இரண்டு இரவுகளாவது இங்கே வைத்து கண்காணிப்பது மிகவும் அவசியம். 232 00:11:27,855 --> 00:11:29,815 அதெல்லாம் எங்களுக்கு சரிபடாது. 233 00:11:30,524 --> 00:11:32,442 நாங்கள் இங்கிருந்து, வந்து, இன்னும் சீக்கிரம் வெளியேறணும். 234 00:11:32,526 --> 00:11:34,069 அதாவது உடனே. 235 00:11:34,152 --> 00:11:35,445 அவருக்கு இப்போது தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. 236 00:11:35,946 --> 00:11:38,907 எனவே, நீங்கள் என்ன திட்டமாக இருந்தாலும், அவற்றை ரத்து செய்யணும், சரியா? 237 00:11:38,991 --> 00:11:42,202 அதெல்லாம் முடியாது. நீங்கள் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை, டாக்டர். மேதாவி. 238 00:11:45,914 --> 00:11:50,502 மன்னித்து விடுங்கள். அதை மொத்தமும் சரிகட்டும் அளவிற்கு காப்பீடு இல்லை. 239 00:11:51,086 --> 00:11:53,881 அப்படியென்றால், கணக்கு பிரிவிலிருந்து யாராவது கணக்கு திட்டத்தைக் கூறுவார்கள். 240 00:12:01,805 --> 00:12:04,057 அவரை ஒதுக்கி வைத்து விட்டார்கள். 241 00:12:04,141 --> 00:12:05,976 அவரை குறைவாக எடையிட்டு விட்டார்கள். 242 00:12:06,059 --> 00:12:09,938 எதிர்கட்சி அவரை மிக வன்மையாக தாக்கியிருக்கிறார்கள். 243 00:12:10,022 --> 00:12:15,068 அவரை ஒதுக்கப்பட்டவர்களின் குரல், ஒரு காலம் கடந்த ஹிப்பி எனவும் கூறினர். 244 00:12:15,611 --> 00:12:20,824 ஆபத்தான, நம்பிக்கைகளை குலைக்க வந்த ஒரு அமெரிக்கர்-அல்லாத கம்யூனிஸ்ட் என்றும், 245 00:12:20,908 --> 00:12:22,326 உங்கள் பொருளுக்கும், பெண்களுக்கும் ஆபத்தானவர் என்றனர். 246 00:12:25,746 --> 00:12:27,998 ஆனால், உண்மையில் அவர் மனதில் என்ன இருக்கிறது என்று, 247 00:12:28,081 --> 00:12:29,958 நான் உங்களுக்குச் சொல்லத் தேவையே இல்லை... 248 00:12:31,293 --> 00:12:32,294 இருப்பினும் சொல்கிறேன். 249 00:12:34,171 --> 00:12:39,218 இந்த மனிதர், மனிதருள் மாணிக்கம், 250 00:12:39,301 --> 00:12:43,680 இந்த சமூகத்தின் பாவம் செய்த ஆன்மாவை காப்பாற்ற மட்டும் அவர் இங்கு வரவில்லை... 251 00:12:44,181 --> 00:12:46,433 வந்து, நண்பா, நீங்கள் ஏற்கனவே என்னுடையதை காப்பாற்றி விட்டீர்கள். 252 00:12:46,517 --> 00:12:50,354 உங்களால்தான் அறிவில்லாத செயல்முறையிலும் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்துள்ளது. 253 00:12:50,979 --> 00:12:54,691 அதாவது... இதிலிருந்து கொஞ்சம் நன்மை உண்டு என்பதற்கு. 254 00:12:56,527 --> 00:12:58,070 அதாவது, என்னைப் பாருங்கள், நண்பா. 255 00:12:58,153 --> 00:13:02,032 நான் இங்கு மேடையேறியது, உங்கள் எல்லோருக்கும், இங்கு வந்ததற்கு நன்றி கூற, 256 00:13:02,115 --> 00:13:04,660 ஆனால் என்னவோ இப்படி நாயைப்போல ஓலமிடுகிறேன். 257 00:13:05,869 --> 00:13:07,412 ஜெர்ரி, நான் சில வார்த்தைகள் பேசலாமா? 258 00:13:07,496 --> 00:13:10,415 நீங்கள் இங்கு மேடையேறி என்னை தயவசெய்து கீழே இறக்குகிறீர்களா? 259 00:13:12,042 --> 00:13:13,377 டேனி ரூபின், எல்லாரும்! 260 00:13:19,466 --> 00:13:20,467 நண்பர்களே, 261 00:13:20,551 --> 00:13:24,346 எனக்கு, கண்டிப்பாக இது அற்புதமாக உள்ளது 262 00:13:24,429 --> 00:13:27,474 இது போல இப்படி உங்களுடன் எல்லாம் இந்த இடத்தில் இருப்பது. 263 00:13:27,558 --> 00:13:31,562 மேலும் இதோ என் நண்பன், ஒரு குதிரைப்படையைப் போல வந்து சேர்ந்து 264 00:13:31,645 --> 00:13:35,774 தன் நோக்கினாலும், திட்ட சாமர்த்தியத்தாலும் நம்மை உயரத்தில் சேர்த்து விட்டான். 265 00:13:36,275 --> 00:13:37,776 ஹே-யோ, உற்றவனே, நண்பா. 266 00:13:37,860 --> 00:13:41,113 மற்றும் என் மனைவி, ஷீலா. நீ இங்கு சற்று வருகிறாயா? 267 00:13:41,905 --> 00:13:42,906 ஷீலா! 268 00:13:47,119 --> 00:13:48,662 ஆஹா. இந்த அழகிய பெண், 269 00:13:48,745 --> 00:13:53,333 எல்லோரும் ஒத்துக் கொள்வீர்கள், அவள் என்னிலும் சிறந்தவள் என. 270 00:13:53,417 --> 00:13:54,418 வந்து... 271 00:13:54,501 --> 00:13:58,547 இதை எல்லாம் தொடங்கி வைத்ததே அவள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான். 272 00:13:59,923 --> 00:14:03,677 அன்பே, உனக்கு என் மனமார்ந்த நன்றி. 273 00:14:05,262 --> 00:14:07,639 ஓ, கேட்டீங்களா. யேய். 274 00:14:09,141 --> 00:14:10,517 சரி. சரிதான். 275 00:14:10,601 --> 00:14:13,395 உணர்ச்சி வசப்பட்டதெல்லாம் போதும். நாம இன்னும் கூட்டத்தை சேர்க்கணும், சரியா? 276 00:14:13,478 --> 00:14:15,606 இன்று நாம் எதிர்கொள்ள இருப்பது ஒரு தீவிரமான எதிரியை. 277 00:14:16,565 --> 00:14:19,985 பெரிய, அழகான மிளிரும் அலைகள், உன்னதமான கடற்கரைக் காற்றும் வீசுகிறது. 278 00:14:21,737 --> 00:14:23,947 எனவே, நாம் எல்லோருக்கும் அவரவர் வேலை தெரியும், இல்லையா? 279 00:14:24,031 --> 00:14:25,532 உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலையை அறிய என்னை அணுகவும். 280 00:14:25,616 --> 00:14:28,452 நினைவிருக்கட்டும், உள்ளாட்சி தேர்தல் நடக்கும் போது, 281 00:14:28,535 --> 00:14:32,206 காலத்தை வென்று, நிரூபணமான ஒரே ஒரு உண்மையான அமெரிக்க கொள்கை தான் உள்ளது: 282 00:14:32,289 --> 00:14:34,291 யாருக்கும் அக்கறை இல்லை. 283 00:14:34,958 --> 00:14:37,211 சரி, அதை இன்று மாற்றி விடலாம். 284 00:14:37,294 --> 00:14:38,420 அந்த வாக்குகளை பெற்றுவிடலாம்! 285 00:14:38,504 --> 00:14:39,922 -ஆமாம்! -ஆமாம். ஆமாம். 286 00:14:40,005 --> 00:14:41,465 கவலையாக உள்ளதா, அன்பரே? 287 00:14:41,548 --> 00:14:43,842 தேர்தலில் வெற்றி பெறுவதைப் பற்றியா? இல்லையே. ஏன்? 288 00:14:43,926 --> 00:14:46,929 இதற்கெல்லாம் நடுவே உன்னிடமிருந்து அழைப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை. 289 00:14:47,554 --> 00:14:53,060 உனக்கு ஒரு ஹலோ கூறலாம், என் நண்பர்களுடன் சேரும் முன்பு என்றுதான் அழைத்தேன். 290 00:14:53,143 --> 00:14:54,561 -எப்படி இருக்கிறாய்? -நன்றாக இருக்கிறேன். 291 00:14:55,145 --> 00:14:57,397 குறிப்பாக இன்றிரவு உணவிற்கு ஏதாவது வேண்டுமா, உங்களுக்கு? 292 00:14:57,481 --> 00:14:58,649 மாட்டிறைச்சி செய்யலாம் என தோன்றியது. 293 00:14:58,732 --> 00:15:00,943 திடீரென எனக்கு சிகப்பு இறைச்சி மிகவும் பிடிக்கிறது. 294 00:15:02,069 --> 00:15:04,154 நல்லது தான். அதை மீண்டும் நன்றாக சூடு செய்யணும். 295 00:15:04,238 --> 00:15:05,656 நீண்ட இரவாக இருக்கலாம். 296 00:15:05,739 --> 00:15:09,034 நான் சோதனை செய்ததில் இன்று நான் கர்ப்பமாகி இருப்பது தெரிந்தது, அதனாலோ. 297 00:15:11,537 --> 00:15:13,205 நிகழ்ச்சிக்குப் பின்விருந்து, எங்கே வைத்து நடக்கிறது? 298 00:15:17,668 --> 00:15:19,044 தி தரோபிரெட்டு கிளப்பில். 299 00:15:20,087 --> 00:15:21,129 சரி, நல்லதாக அமையட்டும். 300 00:15:21,213 --> 00:15:22,965 நீங்கள் வீட்டிற்கு வரும் போது, என்னை எழுப்பிவிடாதீர்கள். 301 00:15:33,350 --> 00:15:36,270 அந்த வரியை சரி பாரு, நண்பா. 302 00:15:36,353 --> 00:15:39,690 அவர்கள் நம் மக்கள். ஷ்மிடிட்-தலையர்கள் அல்ல. 303 00:15:41,567 --> 00:15:42,609 நீ எப்படி சொல்கிறாய்? 304 00:15:43,986 --> 00:15:46,530 செருப்பை பார்த்து சொல்லிவடலாம், ஷீல். 305 00:15:46,613 --> 00:15:48,240 அவர்கள் வழக்கமாக அணியும் காலணிகளில் ஒருவரையும் காணோம். 306 00:15:48,323 --> 00:15:51,159 மேலும் அவர்கள் உடையில் உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே தெரியுதே. 307 00:15:52,661 --> 00:15:54,454 இந்த நிமிடம் மிக உன்னதமானது. 308 00:15:54,538 --> 00:15:58,792 முன்பு நாம் சேர்ந்து விதைத்தது இப்போது வளர்ந்து உண்மையில் கண்முன் வருவது போல். 309 00:15:58,876 --> 00:16:00,460 -நான் சொல்வது புரிகிறதா? -ஆமாம், நண்பா. 310 00:16:00,544 --> 00:16:01,879 நான் உணர்கிறேன், நிஜமா. 311 00:16:04,756 --> 00:16:08,177 நான் நிஜமாகதான் சொன்னேன், என்ன? உனக்கு என் மேல் இருக்கும் நம்பிக்கை. 312 00:16:08,260 --> 00:16:09,928 நீ இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை. 313 00:16:10,012 --> 00:16:12,848 இல்லை. உங்கள் பெருந்தன்மை, ஆனால், உண்மை அதுவல்ல. 314 00:16:12,931 --> 00:16:15,267 -ஆம், உண்மைதான். உண்மைதான். -நீ தான்... 315 00:16:15,350 --> 00:16:17,644 உன்னிடம் தொலைநோக்கு உள்ளது. நீ தான் கனல்பொறி. 316 00:16:19,605 --> 00:16:21,982 -அப்புறம் நீ, நீ தான் எரிபொருள். -போதும் நண்பர்களே. 317 00:16:22,065 --> 00:16:23,650 -உனக்கே தெரியும், நண்பா. -நண்பர்களே! 318 00:16:23,734 --> 00:16:26,778 மைக் ஷ்மிடிட் சட்ட சபை தேர்தலுக்கு 319 00:16:31,825 --> 00:16:34,453 சரிதான், அந்த மோர்மோன்கள் ஒரு பஸ்ஸை வாடகைக்கு எடுத்துள்ளனர். 320 00:16:34,536 --> 00:16:35,954 அதனால் என்ன குடி முழுகிப் போனது? 321 00:16:36,788 --> 00:16:40,667 இதெல்லாம் வெறும் பூச்சி காண்பிக்கும் வித்தை, என்ன? சத்தமும் காட்டமும். 322 00:16:43,837 --> 00:16:45,881 வந்து, எத்தனை பேர் இருக்கிறார்கள்? 323 00:16:47,174 --> 00:16:48,759 அவர்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டில் நம்பிக்கையில்லை. 324 00:16:54,681 --> 00:16:55,974 இவன் எழவுபிடித்தவன். 325 00:17:15,618 --> 00:17:18,704 இதோ வந்து விட்டாள். இரவெல்லாம் இங்கிருந்திருக்கிறீர்கள். 326 00:17:18,789 --> 00:17:20,790 நான் உதவுகிறேன். நிறைய பேர் உணவிற்கு காத்திருக்கிறார்கள். 327 00:17:20,874 --> 00:17:23,252 ஆம், நீ ஒளிகிறாய். புரிகிறது. நானும் ஒளிய முடிந்தால் நன்றாக இருக்கும், 328 00:17:23,335 --> 00:17:26,171 ஆனால் எல்லோரும் பார்க்கிறார்கள், ஆகையால் நான் அதைச் செய்யமுடியாது. 329 00:17:27,256 --> 00:17:28,549 கடவுளே, நான் இந்த எழவிற்கெல்லாம் ஆசைப்படவில்லை. 330 00:17:28,632 --> 00:17:30,300 எனக்குத் தேவை நல்ல முடிவுகள். கடவுளே. 331 00:17:30,384 --> 00:17:32,970 -அன்பே, நீங்கள் சொதப்புகிறீர்கள். -ஓ, மன்னித்துவிடு. 332 00:17:33,053 --> 00:17:35,639 நான் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டேன். நீ அப்படிச் செய்து பாரு. 333 00:17:36,807 --> 00:17:38,016 -அப்படிச் செய்யாதீர்கள். -ஹே. 334 00:17:38,600 --> 00:17:41,019 ஹே, எனக்கு நீ தேவை. என்னை விட்டு விலகிப் போகாதே. 335 00:17:41,103 --> 00:17:43,939 என்ன? நான் கையை துடைக்கப் போனேன். என்ன இப்போ? 336 00:17:44,022 --> 00:17:45,023 இதைச் சாப்பிடு. 337 00:17:45,691 --> 00:17:46,692 -வேண்டாம். -ஆமாம். 338 00:17:46,775 --> 00:17:49,069 வாழ்வில் ஒரு முறையாவது அனுபவிக்க கற்றுக்கொள். எனக்காக பண்ணு. 339 00:17:49,152 --> 00:17:51,029 -ஒன்று சாப்பிட்டுவிட்டேன். போதும். -ஆமாம், மண்ணான்கட்டி. 340 00:17:52,531 --> 00:17:53,699 சிமோன் சரியாகத்தான் சொன்னாள். 341 00:17:54,408 --> 00:17:57,452 -சிமோன்? எதைச் சரியாகச் சொன்னாள்? -நீ செய்யும் இந்த உடற்பயிற்சி எல்லாம். 342 00:17:57,536 --> 00:17:59,454 அதாவது, யாருக்காக அது, ஹான்? 343 00:18:00,622 --> 00:18:03,375 நான் தோற்றுப்போனால் நீ என்னை விட்டு போய்விடலாம் எனச் செய்யும் ஏற்பாடா? 344 00:18:03,458 --> 00:18:05,335 -இன்றிரவு அதிக அழுத்தத்தில் உள்ளீர்கள். -ஆமாம். 345 00:18:05,419 --> 00:18:07,546 இதுவே உங்கள் வாழ்வில் மிகவும் அழுத்தம் கூடிய நாளாகவும் இருக்கலாம். 346 00:18:07,629 --> 00:18:08,881 என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 347 00:18:10,048 --> 00:18:13,427 அன்பே, எல்லாம் சரியாகிவி... 348 00:18:15,470 --> 00:18:16,471 -அது... -என்ன? 349 00:18:16,972 --> 00:18:19,683 என்ன நடந்தாலும், நாம்... நாம்... நாம் நலமாகவே இருப்போம். 350 00:18:19,766 --> 00:18:21,018 அப்படியா? நான் தோற்று போனால்? 351 00:18:22,477 --> 00:18:24,438 அப்பவும் உன்னால் இதே போல என்னைப் பார்க்க முடியுமா? 352 00:18:24,521 --> 00:18:25,522 நீங்கள் தோற்க்க மாட்டீர்கள். 353 00:18:26,273 --> 00:18:27,274 அப்போ இதே போல உன்னால் என்னை பார்க்கமுடியாது? 354 00:18:27,858 --> 00:18:29,526 அப்படியில்லை. ஆம். வந்து, அதற்கு அவசியமேயில்லை. 355 00:18:29,610 --> 00:18:32,738 -அப்போ இந்த க்ரீம் பஃப்பை தின்றுதொலை. -வேண்டாம். 356 00:18:32,821 --> 00:18:34,281 -வேண்டும். -வேண்டாம். 357 00:18:37,451 --> 00:18:40,662 என்னை மன்னித்து விடு, ஷீலா. மன்னித்து விடு. மன்னித்து விடு. 358 00:18:40,746 --> 00:18:42,789 மன்னித்தேன் என்று சொல். நான் ஏன் அப்படிச் செய்தேனோ தெரியலை. 359 00:18:42,873 --> 00:18:44,291 நான் மோசமான மனிதன். 360 00:18:45,083 --> 00:18:46,919 -பரவாயில்லை. பரவாயில்லை. -சரியில்லை என்றால் என்வாகும்? 361 00:18:47,002 --> 00:18:48,795 -சரியாகவேயில்லை என்றால் என்ன, ஷீலா? -பரவாயில்லை. 362 00:18:48,879 --> 00:18:50,589 பரவாயில்லையப்பா. 363 00:18:52,257 --> 00:18:53,842 -அவள் பெயரைச் சொல்கிறேன். -முடியாது. 364 00:18:53,926 --> 00:18:56,220 என்னிடமிருந்து தள்ளி போய்விடு இல்லையேல் முட்டியை பெயர்த்துவிடுவேன்! 365 00:18:56,303 --> 00:18:58,222 ஹே, ஷீலா, இங்கே பாரு ஒரு தொந்தரவு வந்துள்ளது! 366 00:18:58,305 --> 00:19:00,349 -என்னைத் தொடாதே, மிருகமே. -ஆமாம். 367 00:19:00,432 --> 00:19:02,851 அவள் என் தோழிதான். அமைதி. என் தோழிதான். நீ போய்விடு. 368 00:19:02,935 --> 00:19:04,394 இப்பவே சொல்கிறேன், நான் அவளைத் தொடவில்லை. 369 00:19:04,478 --> 00:19:05,479 -சரி. -அவள்தான் என்னைத் தொட்டாள். 370 00:19:05,562 --> 00:19:06,897 -நாம் வெளியே பேசலாமா? -நாம அவசியமா... 371 00:19:06,980 --> 00:19:08,315 -இப்பவே நாம பேசியாகணும்... -ஆமாம். 372 00:19:08,398 --> 00:19:10,067 -வெளியில். -...ஏனென்றால் இப்பவே நீ பார்க்கணும்... 373 00:19:10,150 --> 00:19:13,612 -இது சரியான நேரம் இல்லை. -அந்த எழவுபிடித்தவன் இப்படியெல்லாம்... 374 00:19:16,532 --> 00:19:17,533 ஓ, கடவுளே. 375 00:19:18,033 --> 00:19:19,493 டைலருக்கு என்ன ஆச்சு? 376 00:19:20,494 --> 00:19:23,080 இது மோசமான இரவு. யாரோ என்னை குத்திவிட்டார்கள். 377 00:19:23,163 --> 00:19:25,999 அவனுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. உன் எதிர்காலத்திட்டம் என்னவென்று தெரியணும் 378 00:19:26,083 --> 00:19:28,585 ஏனெனில், எங்களின் நிதி நிலைமை மிகவும் ஊசலாடும் கதியில் உள்ளது. 379 00:19:28,669 --> 00:19:30,045 மற்றவர்களைப் போல நீயும் எங்களைக் 380 00:19:30,128 --> 00:19:31,630 கைவிடப்போகிறாய் எனில், நாங்கள்... 381 00:19:31,713 --> 00:19:34,049 நான் படுத்துக் கொள்ள வேண்டும். சாப்பிட கிடைத்தால் நல்லது. 382 00:19:34,925 --> 00:19:36,426 இன்று தேர்தல் இரவு. 383 00:19:36,510 --> 00:19:38,470 மேலும், முடிவுகள் எந்த நிமிடமும் வரத் தொடங்கிவிடும். 384 00:19:38,554 --> 00:19:40,055 எனக்கு வீடு நிறைய விருந்தாளிகள் உள்ளனர். 385 00:19:40,138 --> 00:19:41,348 எங்களுக்கு வீடே இல்லை. 386 00:19:41,431 --> 00:19:43,141 நாங்கள் ஒரு அப்பார்டுமென்டை வாங்க இருந்தோம். 387 00:19:43,225 --> 00:19:45,978 ஆனால் இப்போது டைலரின் விலை உயர்ந்த ஓட்டையை அடைப்பதற்கே செலவாகிவிட்டது. 388 00:19:46,061 --> 00:19:49,022 மேலும் நாங்கள் நாளிதழில் படித்ததிலிருந்து நீ எங்களைக் கழட்டிவிட்டு ஏதோ ஒரு 389 00:19:49,106 --> 00:19:51,817 பணம் கொட்டும் நாட்டிற்கு வேகமாக போகிறாய் எனத் தோன்றுகிறது. 390 00:19:51,900 --> 00:19:53,193 நான் அப்படிப்பட்டவள் இல்லை. 391 00:19:53,277 --> 00:19:55,404 பொய். அவள் உன்னை சரியாக பிடித்துவிட்டாள். 392 00:19:57,281 --> 00:20:01,910 இந்த உலகம் சில சமயங்களில் குரூரமாகவும் சுயநலம் பிடித்ததாகவும் தெரியும், 393 00:20:01,994 --> 00:20:04,788 ஆனால் எல்லோருமே அப்படி இல்லை. 394 00:20:04,872 --> 00:20:07,457 இரக்ககுணம் போன்ற நற்பண்புகள் உள்ளவர்கள், இன்னும் இருக்கிறார்கள். 395 00:20:07,541 --> 00:20:11,295 சரியான புளுகு மூட்டையே. அவள் உன்னை சரியாக எடையிட்டிருக்கிறாள். 396 00:20:11,378 --> 00:20:13,463 ஆரம்பத்திலிருந்தே. அவளுக்குத் தெரியும். 397 00:20:13,964 --> 00:20:15,549 சரி, எல்லோரும். நேரம் வந்துவிட்டது. 398 00:20:15,632 --> 00:20:18,552 நான்... என்னை மன்னியுங்கள். நான்... நான் போகணும். மன்னிக்கணும். 399 00:20:42,910 --> 00:20:45,954 அங்குள்ளவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் அதோ அங்கே. 400 00:20:47,581 --> 00:20:53,003 இங்குள்ளவர்கள் எல்லோரும் தோற்றவர்கள். ஒரு உள்ளாட்சி தேர்தலில் கூட வெற்றியில்லை. 401 00:20:54,755 --> 00:20:56,840 இதனுடன் தான் உன்னை பந்தப் படுத்திக் கொண்டு இருக்கிறாய். 402 00:20:57,841 --> 00:20:59,092 காலம்கடந்த யோசனைகள். 403 00:20:59,176 --> 00:21:00,260 கடல் எங்கள் தளம் 404 00:21:00,344 --> 00:21:02,262 இகழப்படுவது. தேவையில்லாதது. 405 00:21:03,388 --> 00:21:04,389 சலித்துப் போனவர்கள். 406 00:21:06,975 --> 00:21:09,853 தோற்றுப் போன பெரும் குண்டு பெருச்சாளிகள். 407 00:21:11,939 --> 00:21:15,442 அதோ நீதான் அது, அதோ அங்கே, இப்போது. 408 00:21:15,984 --> 00:21:18,195 கீழே இழுக்கப்பட்டு. மூழ்கிவிட்டவள். 409 00:21:19,196 --> 00:21:20,197 முடிந்துவிட்டது. 410 00:21:28,330 --> 00:21:30,457 போகட்டும் விட்டுவிடு. முடித்து விடு. 411 00:21:30,541 --> 00:21:34,169 தோற்றுப் போன குண்டு பெருச்சாளியே. உன்னை கவிழ்த்துவிட்டார்கள். முடிந்தது. 412 00:21:35,295 --> 00:21:37,256 ஓ, ச்சே. மன்னிக்கணும்! ஒரு வினாடி! ஒரே ஒரு நிமிடம்! 413 00:21:37,339 --> 00:21:39,550 ஒரு நிமிடம் இல்லை. நீங்கள் வெடிக்கும் நிலையில் உள்ளீர்கள். 414 00:21:39,633 --> 00:21:42,761 உங்களுக்குப் புரிகிறதா? வெடித்து சிதறப்போகிறீர்கள். 415 00:21:42,845 --> 00:21:46,306 -பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐ... -ஆம், போ. போ, போ, போ. 416 00:21:46,390 --> 00:21:48,225 -ஹை. ஹே, அடடே. -ஹை. ஹே. ஹே. 417 00:21:49,268 --> 00:21:50,686 -ஹே. -ஹை. 418 00:21:50,769 --> 00:21:55,107 கிரெட்டா... கிரெட்டா, உங்கள் ஒப்பந்தத்தை காட்டினாள். 419 00:21:55,190 --> 00:21:56,441 ம்ம்-ஹூம்ம். 420 00:21:56,525 --> 00:21:58,777 -அது, நன்றாக உள்ளது. ஆம். -நன்றாக தான் இருக்கு. 421 00:21:58,861 --> 00:22:02,990 இன்னொரு முறை உங்களுடன் சேர்ந்து, நாம் அதை பார்ப்போம். 422 00:22:03,073 --> 00:22:05,701 ஆம். சரியாக தான் இருக்கு... என் கருத்து, ஆம். சரி. 423 00:22:06,827 --> 00:22:07,828 நல்லது. 424 00:22:08,579 --> 00:22:09,788 என்னை மன்னித்து விடுங்கள். 425 00:22:09,872 --> 00:22:12,666 இந்த மன அழுத்தம் மிக வாட்டியது, என்ன, அதனால், இது மாதிரி. 426 00:22:13,375 --> 00:22:15,169 எனவே முடிவுகள் வந்துவிட்டனவா? நாம் வெற்றி பெற்றோமா? 427 00:22:16,837 --> 00:22:17,838 ஓ, ஷீலா. 428 00:22:19,965 --> 00:22:21,300 என்னை மன்னித்து விடு. 429 00:22:22,134 --> 00:22:25,596 நீதான் பாவப்பட்டவள். மாட்டிக் கொண்டு தவிப்பவள். 430 00:22:27,431 --> 00:22:29,349 ஓ, வருத்தமாக இருக்கிறதா, அன்பே? 431 00:22:29,433 --> 00:22:31,268 அந்த க்ரீம் பஃப்பை போய் அடைத்துக் கொண்டு உட்காரு. 432 00:22:36,690 --> 00:22:38,692 ஒரு வேளை அவன் வெற்றி பெற்றிருந்தால், வேறு மாதிரி இருக்குமோ. 433 00:22:38,775 --> 00:22:41,278 நீ மகிழ்ந்திருப்பாய், கொண்டாடுவாய். ஆனால் அவன் வெற்றி பெறவில்லையே. 434 00:22:41,361 --> 00:22:45,199 அவன் வெறும் தோற்பவன். ஒரு ஏமாளி, மோசமான ஏமாளி. 435 00:22:45,282 --> 00:22:47,242 ஓ, கடவுளே. அது என்ன... 436 00:22:48,994 --> 00:22:50,204 ஓ, கடவுளே. 437 00:23:14,102 --> 00:23:17,064 போகிறது, என் மனைவியாவது இருக்கிறாளே. 438 00:23:17,147 --> 00:23:18,690 ஓ, அது சரிதான். இல்லை, எனக்கில்லை. 439 00:23:18,774 --> 00:23:21,068 ஏனெனில், அவள் மீண்டும் என்னை தனியாகவிட்டு விட்டு போய்விட்டாள். 440 00:23:21,151 --> 00:23:24,112 அவளும் இந்த எழவுபிடித்த உலகத்தினர் போலதான், நண்பா. 441 00:23:24,821 --> 00:23:27,407 மன்னித்துவிடு. நம் வெற்றி கொண்டாட்டத்தின் கோக்காக இருக்க விரும்பினேன். 442 00:23:28,450 --> 00:23:29,993 ஆறுதலுக்கும் உதவும். 443 00:23:30,077 --> 00:23:32,371 நாம இப்போ சேர்ந்து பொழுது போக்கணுமா என்று எனக்குத் தெரியலை. 444 00:23:32,454 --> 00:23:35,499 ஓ, ரீகன் மற்றும் அவனுடைய தடியர்கள் வென்று வருவார்கள். 445 00:23:35,582 --> 00:23:37,960 -ஏன்னென்றால் யாருக்கும் தேவையில்லை... -உண்மை வேண்டாம். 446 00:23:38,043 --> 00:23:40,587 -உலகம் கைமீறி போய்விட்டது. -உலகம். 447 00:23:40,671 --> 00:23:42,756 -பயங்கரம். தாறுமாறாகியது. -பூமி தாறுமாறாகி விட்டது. 448 00:23:42,840 --> 00:23:44,091 விளையாடுகிறாயா? ஆழ்கடல்... 449 00:23:44,174 --> 00:23:45,175 காற்று! பாருப்பா. 450 00:23:45,259 --> 00:23:47,344 நாம மாத்திரம் தான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுகிறோம், நண்பா. 451 00:23:47,427 --> 00:23:49,012 கடவுளே, நாம் நல்லவர்கள் என்பது பற்றி கவலையில்லை. 452 00:23:49,096 --> 00:23:51,056 ஓ, விடு எழவை. நாம் மிகச் சிறந்தவர்கள். 453 00:23:51,139 --> 00:23:53,016 அது ஒரு பொருட்டேயில்லை. யாருக்கும் கவலை இல்ல. மட்டமாக பார்க்கிறார்கள். 454 00:23:53,100 --> 00:23:54,643 நாம் தோற்றவர்கள். நாம் சந்தையில் விலைபோகாதவர்கள். 455 00:23:54,726 --> 00:23:57,104 -கடைசியில் அப்படி தானே எடுத்துக்கணும். -விலைபோகாதவர்கள், அது என்னது? 456 00:23:57,187 --> 00:23:59,022 இரட்டைப் பொருள் பேச்சு. எல்லாம் அந்த ஆள் உருவாக்கியது. 457 00:23:59,106 --> 00:24:00,315 -இல்ல. இல்லை, இல்லை. -இல்லையா? 458 00:24:00,399 --> 00:24:02,192 -இந்த தவறைப் பற்றி நாம் யோசித்... -நம் தவறுதான். 459 00:24:02,276 --> 00:24:04,361 -...ஆரம்பத்திலிருந்தே யோசித்தோமே. -ஆரம்பத்திலிருந்தே நம் தவறு தான். 460 00:24:04,444 --> 00:24:06,697 நாம் இந்த செயல்முறையில் பணியாற்ற முடியாது. 461 00:24:06,780 --> 00:24:09,950 -எனவே அதற்கு வெளியே செயல்படணும். -செயல்முறைக்கு வெளியிலிருந்து. 462 00:24:10,033 --> 00:24:12,494 நமக்குத் தேவை ஒரு ஆலோசனைக் குழு. 463 00:24:30,679 --> 00:24:35,642 நமக்கு நாம் இடும் பெயர், "ஓன்றுபட்ட செயலாக்கப் பிரச்சார..." 464 00:24:35,726 --> 00:24:38,395 -"டெமாக்ராடிக் இயக்கத்தின் குழு..." -வேண்டாம். 465 00:24:38,478 --> 00:24:40,689 -"சட்டப்பூர்வ குரல்" -இல்லை. இல்லை, "கூட்டணி." 466 00:24:40,772 --> 00:24:43,692 -"டெமாக்ராடிக்கின் கூட்டணி..." -கூட்டணி. டெமாக்ராடிக். 467 00:24:44,776 --> 00:24:46,236 -ச்சே! -கூட்டணி? வேண்டாம்! 468 00:24:46,904 --> 00:24:47,863 எழவு! 469 00:24:47,946 --> 00:24:49,698 -ஒரு பெயர் இடுவது இவ்வளவு கடினமா? -தெரியலை, நண்பா. 470 00:24:49,781 --> 00:24:50,741 எனக்கு பெயரெல்லாம் வைக்கத் தெரியாது. 471 00:24:50,824 --> 00:24:53,035 -முடிந்துவிட்டது. போகட்டும் விடு. -நாம் வெறுமன... 472 00:24:53,118 --> 00:24:55,454 நாம எழவு... இன்னும் சமயம் இருக்கு. யோசிக்கலாம். 473 00:25:23,190 --> 00:25:26,235 -நாம மிகச் சிறிய அளவில் யோசித்தோம். -கண்டிப்பாக சிறிய அளவில் யோசித்தோம். 474 00:25:26,318 --> 00:25:28,403 -மிகச் சிறியது. -இந்த ஊரை விட நீ பெரியவன். 475 00:25:28,487 --> 00:25:31,740 -எழவு பிடித்த ஊர். -இந்த மாநிலத்தை விட நீ பெரியவன். 476 00:25:31,823 --> 00:25:34,117 -நாசமான ஊர். மாநிலம். எழவுபிடித்த... -உனக்குப் புரிகிறதா? 477 00:25:34,201 --> 00:25:35,536 நாசமாகப் போன தேசியம். 478 00:25:35,619 --> 00:25:38,288 இல்லை. இல்லை, தேசியம் எழவில்லை. 479 00:25:38,372 --> 00:25:41,500 -சர்வதேச எழவு, நண்பா. -ஜெர்ரி. 480 00:25:41,583 --> 00:25:44,628 -ஜெர்ரி. சர்வதேச எழவுபிடித்தது. -சர்வதேச எழவுபிடித்தது. 481 00:26:06,525 --> 00:26:07,526 ஷீலாவுடன் உருமாற்றம் 482 00:26:07,609 --> 00:26:09,820 என்னைப் பாருங்கள். என்னைப் பாருங்கள். பாருங்கள். ஆமாம்! 483 00:27:45,624 --> 00:27:47,626 தமிழ் மொழியாக்கம் அகிலா குமார்