1 00:00:06,006 --> 00:00:08,717 நான் டேனி ரூபின், நான் சட்ட சபை தேர்தலில் போட்டியிடுகிறேன். 2 00:00:08,800 --> 00:00:10,594 -டாடி, டிவி! -இது தான் ஷீலா, என் அழகான மனைவி, 3 00:00:10,677 --> 00:00:13,222 -மற்றும் எங்கள் மகள், மாயா. -ஆமாம், கண்ணே. அப்பா டிவியில் வருகிறார். 4 00:00:13,305 --> 00:00:16,600 அவள் சொன்னதைக் கேட்டாயா, அன்பே? அவள் சொன்னாள், "டாடி டிவி" அழகுதான் இல்லை? 5 00:00:16,683 --> 00:00:18,227 -நமது கடற்கரை, நமது அக்கறை... -ஹான்? ஆம். அழகு தான். 6 00:00:18,310 --> 00:00:20,145 ஹை, கண்ணே. 7 00:00:21,104 --> 00:00:22,147 உன்னால் தான் எல்லாம். 8 00:00:22,231 --> 00:00:24,316 உள்ளதை உள்ளபடி சொல்கிறேன். 9 00:00:26,276 --> 00:00:28,028 அது உன்னுடைய விசிறிகளில் ஒருவராக இருக்கலாம். 10 00:00:28,904 --> 00:00:30,197 பார்க்கலாம். 11 00:00:30,280 --> 00:00:31,365 -ஹலோ. -ஹலோ. 12 00:00:31,448 --> 00:00:33,867 இது சட்ட சபைக்கு போட்டியிடும் ரூபினா? 13 00:00:33,951 --> 00:00:35,494 யார் அழைப்பது என தெரிந்து கொள்ளலாமா? 14 00:00:35,577 --> 00:00:38,163 கண்டிப்பாக. கேடிஎஸ்டி கணக்குத் துறையிலிருந்து நான் மேகி பேசுகிறேன். 15 00:00:38,247 --> 00:00:39,498 இன்று நலமாக இருக்கிறீர்களா? 16 00:00:40,541 --> 00:00:41,542 நான் நலம். 17 00:00:41,625 --> 00:00:43,627 எங்களுக்கு சேர வேண்டிய தொகைக்கு, நீங்கள் அனுப்பிய செக்கில் பிரச்சனை உள்ளது. 18 00:00:43,710 --> 00:00:45,420 அது மறுக்கப்பட்டு எங்களிடமே வந்து விட்டது. 19 00:00:47,005 --> 00:00:51,009 எங்கள் கணக்கில் நடந்த தவறு காரணமாக இருக்கலாம். 20 00:00:51,552 --> 00:00:53,428 நாங்கள் உங்களுக்கு உடனடியாக வேறு ஒரு செக்கை அனுப்பி வைக்கிறோம். 21 00:00:53,512 --> 00:00:56,139 நல்லது. நீங்கள் அதை உடனடியாக அனுப்பி வைத்தால் 22 00:00:56,223 --> 00:00:59,685 உங்கள் விளம்பரத்தை தடையில்லாமல் ஒளிபரப்ப முடியும், மிகவும் நன்றாக இருக்கும். 23 00:00:59,768 --> 00:01:02,437 நாங்கள் இதை உடனே செய்கிறோம். குளறுபடிக்கு மன்னிக்கவும். 24 00:01:03,355 --> 00:01:04,480 தினக்குறிப்பு 25 00:01:08,986 --> 00:01:10,320 டேனி + ஷீலா ரூபின் 26 00:01:10,404 --> 00:01:12,573 பிரசவத்திற்கு தயார் எங்கள் புதிய வீட்டில் 27 00:01:12,656 --> 00:01:13,740 வருகை தாருங்கள்! 28 00:01:19,621 --> 00:01:21,498 அந்த நாய் இதை நிச்சயம் விரும்புவாள். 29 00:01:30,299 --> 00:01:32,342 டான்யா, அது ஷீலா. 30 00:01:32,426 --> 00:01:34,511 ஷீல், ஹை. நான் தாயாகியிருக்கிறேன் என்று தெரியுமா? 31 00:01:34,595 --> 00:01:41,518 ஓ, ஆமாம். உன் அழைப்பு கிடைத்தது. மிக அழகாக உள்ளது. வீடு, நீயூம் தான். 32 00:01:41,602 --> 00:01:43,145 ஓ, கடவுளே. தெரியும், ஆமாம், இல்லை? 33 00:01:43,228 --> 00:01:45,230 எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. 34 00:01:45,314 --> 00:01:49,735 இனிமையாக இருக்கு. வாழ்க்கை இனிமை. நீயும் டேனியும் எப்படி இருக்கிறீர்கள்? 35 00:01:49,818 --> 00:01:55,032 கேட்டதுற்கு நன்றி. அவ்வளவு சுகமாக இல்லை. டேனிக்கும் எனக்கு உங்கள் உதவி ரொம்ப தேவை. 36 00:01:57,534 --> 00:02:01,914 எங்களுக்கு எல்ஏ பிடிக்கவேயில்லை. நாங்க... நாங்கள் வெறுக்கிறோம். வெறுத்தோம். 37 00:02:01,997 --> 00:02:05,709 ஆம், இன்னும் அப்படிதான். எல்ஏ, போலிகள் மற்றும் ஏமாற்றுபவர்களின் நகரம். 38 00:02:05,792 --> 00:02:08,669 அதற்குள் எங்களுக்கு இந்த வாரக்கடைசியில் மூன்று நிகழ்ச்சிகள் சேர்ந்துவிட்டன. 39 00:02:09,128 --> 00:02:12,341 அந்த பசிஃபிக் பீச் நிகழ்ச்சியில் ஐந்தே நபர்கள் வந்தார்களே, அது மாதிரியா? 40 00:02:12,424 --> 00:02:14,218 அவர்கள் ஐவரும் வாக்காளர்கள். 41 00:02:14,301 --> 00:02:17,763 வாக்காளர் பட்டியலை படிக்க முடிந்தாலும், எல்ஏ வாசிகள் உன் வாக்காளர்கள் அல்ல. 42 00:02:17,846 --> 00:02:21,308 என... எனக்கு தோன்றுகிறது ஜெர் கூறுவதில் விஷயமிருக்கு. வந்து, நேரம் நெருங்குகிறது. 43 00:02:21,391 --> 00:02:24,102 நேரம் நெருங்குகிறது, மேலும் நான் அதை வீணடித்து வருகிறேன், என்ன, 44 00:02:24,186 --> 00:02:27,231 தொகுதிக்கு வெளியில், இந்த கை குலுக்குல், மற்றும் குழந்தைகளை கொஞ்சுதல், எல்லாம். 45 00:02:27,314 --> 00:02:32,277 பாரு, உனக்கு எல்ஏ கனவுலகில், லோனி ஆன்டர்சனுடன் சுத்தணுமா, செய்யலாம். 46 00:02:32,903 --> 00:02:34,488 ஆனால், நீ தேர்தலில் வெற்றி பெறும் வரை காத்திருக்கணும். 47 00:02:34,571 --> 00:02:36,532 சரியா? இப்போதைக்கு அது ஒரு திசைத்திருப்பல் தான். 48 00:02:36,615 --> 00:02:39,159 இந்த கிறுக்கனை விட்டால் இதை எல்லாம் பாழாக்கிவிடுவானே, கூடாது. 49 00:02:39,243 --> 00:02:41,411 ஹே, எனக்கும்... எனக்கும் எல்ஏ ஒன்றும் விருப்பமான இடமில்லை, 50 00:02:41,495 --> 00:02:44,039 ஆனால் அங்கு தான் பணக்காரர்கள் இருக்கிறார்கள். 51 00:02:44,122 --> 00:02:46,333 சான் டியாகோவின் பூங்காக்களில் ஒரு மாதம் முழுவதும் பெறும் தொகையைவிட அதிகமாக 52 00:02:46,416 --> 00:02:49,002 ஜாக் மற்றும் டான்யாவின் வீட்டில், ஒரே இரவில், நம்மால் பெற்று விட முடியும். 53 00:02:49,753 --> 00:02:52,172 உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிட அது இன்னும் சிறப்பான வழி. 54 00:02:52,256 --> 00:02:54,758 இப்போது தான் சூடு பிடித்து வருகிறது. இப்போது நிறுத்த முடியாது. 55 00:02:55,801 --> 00:02:56,802 சரி! 56 00:02:56,885 --> 00:02:59,054 பாடி பை பன்னி 57 00:02:59,137 --> 00:03:01,390 சிறப்பான உடற்பயிற்சி, நண்பர்களே. 58 00:03:03,267 --> 00:03:06,395 ஹை, தோழா! வந்து, என்ன நடக்குது? 59 00:03:07,354 --> 00:03:09,940 வந்து, இல்லை, நீங்க இந்த பக்கம் வந்து, இப்போ, கொஞ்ச நாளாச்சு. 60 00:03:10,023 --> 00:03:12,442 ஆம். அதற்காக என்னை மன்னித்து விடு, டைலர். 61 00:03:12,943 --> 00:03:16,405 நாம் மேலில் வரும் அட்டைப்படத்தை முடிவு செய்தவுடன், பிரதிகளை எடுத்துவிடலாம். 62 00:03:16,488 --> 00:03:18,782 எனவே, நான் சில தேர்வுகளைப் பற்றி யோசித்து வருகிறேன். 63 00:03:18,866 --> 00:03:21,201 உங்களுக்கு இது இரண்டில் ஏதேனும் ஒன்று பிடித்துள்ளதா. நான்... 64 00:03:21,785 --> 00:03:24,246 தாராளமாக, உண்மையைச் சொல்லிவிடுங்கள். 65 00:03:24,329 --> 00:03:25,330 ஷீலா + பன்னி 66 00:03:28,709 --> 00:03:31,712 ஆனால், ரொம்ப கடுமையாக திட்டிவிடாதீங்க. 67 00:03:32,296 --> 00:03:34,756 -இவைஎல்லாம் மிக நன்றாக இருக்கு. -நிஜமாகவா? 68 00:03:36,175 --> 00:03:37,176 அப்படி என்றால்... 69 00:03:38,802 --> 00:03:41,013 அதாவது, உங்களுக்குப் பிடித்துள்ளது பற்றி ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. 70 00:03:41,597 --> 00:03:44,808 -ஆம், அதுவும் இது மிகவும் நன்றாக இருக்கு. -அதுதான் எனக்கும் பிடித்தது. 71 00:03:44,892 --> 00:03:47,895 ரொம்ப நேர்மையாக கூறினால், அந்த மற்றொன்று, வெறும் வெத்து. 72 00:03:48,395 --> 00:03:52,482 வந்து, அது நான் எதிர்பார்த்ததாக இல்லை. 73 00:03:52,566 --> 00:03:54,193 அது... அது நன்றாக உள்ளது. 74 00:03:54,818 --> 00:03:57,946 முதல் கட்டத்திற்கு இரண்டாயிரம் போதும். நாலாயிரம், அமோகமாக விற்றால். 75 00:03:58,530 --> 00:04:00,157 இவையெல்லாம், அப்படியே வேகமாக விற்பனையாகப் போகின்றன... 76 00:04:00,240 --> 00:04:01,575 உன்னிடம் இரண்டாயிரம் இல்லையே. 77 00:04:01,658 --> 00:04:03,577 உன்னிடம் உரசிப்பார்ப்பதற்கே இரண்டு காசுகள் இருக்கா என சந்தேகம். 78 00:04:03,660 --> 00:04:04,661 என்ன யோசிக்கிறீர்கள்? 79 00:04:04,745 --> 00:04:06,747 எனவே, நான் சில நாட்களுக்கு ஊருக்குப் போக இருக்கிறேன். 80 00:04:06,830 --> 00:04:09,124 -நான் நினைத்தேன் பன்னியுடன்... -நீ போகிறாயா. 81 00:04:11,835 --> 00:04:13,045 இப்போது புரிகிறது. 82 00:04:13,128 --> 00:04:15,130 -ஆமாம், சில நாட்களுக்கு மட்டும். -ஆமாம், பன். 83 00:04:15,214 --> 00:04:16,214 சில நாட்களுக்கு மட்டும். 84 00:04:16,298 --> 00:04:18,926 அப்புறம், நான் திரும்பி வந்தவுடன் நாம் எல்லாவற்றையும் ஆரம்பித்துவிடலாம். 85 00:04:19,009 --> 00:04:21,261 ஆமாம், பன். அவங்க திரும்பி வந்தவுடன். 86 00:04:21,345 --> 00:04:24,056 -என்ன எழவு பிடித்தது இது. -இதோ சரியாப் போச்சு, அன்பே. 87 00:04:27,017 --> 00:04:28,560 நானே சரி செய்துவிட்டேன், ஆனால், நன்றி. 88 00:04:28,644 --> 00:04:30,687 மகிழ்ச்சி. 89 00:04:30,771 --> 00:04:31,855 நிறைய எடுத்துக் கொண்டுள்ளீர்கள். 90 00:04:31,939 --> 00:04:34,024 வெறுமுன இந்த வாரக் கடைசிக்கு மட்டும் தான் போகிறீர்களா, என்ன? 91 00:04:34,107 --> 00:04:35,484 எதுக்கும் இருக்கட்டும் என்று தான். 92 00:04:35,567 --> 00:04:37,361 எனக்கு, உள்ளாடை அணியப் பிடிக்கும். நீங்க அதை கேள்விபட்டிருக்கிறீர்களா? 93 00:04:37,444 --> 00:04:39,571 அங்குள்ளப் போது, உங்க பெற்றோரைப் போய் பார்க்கப் போகிறீர்களா, என்ன? 94 00:04:43,116 --> 00:04:44,826 டேனி அதை கண்டிப்பாக விரும்புவான். 95 00:04:47,746 --> 00:04:49,206 நான் என் பெற்றோர்களுடன் பேசுவதில்லை. 96 00:04:52,251 --> 00:04:56,171 என்னவென்றால், பல விஷயங்களில் டேனி என்னைவிட புத்திசாலி தான். 97 00:04:56,255 --> 00:04:58,841 பெரியப் பெரிய சிந்தனைகள், யோசனைகள். 98 00:05:01,426 --> 00:05:03,303 ஆனால் சில விஷயங்களில், அவனும் குருடாகிவிட்டான். 99 00:05:10,185 --> 00:05:12,187 உனக்கு மகிழ்ச்சியான வார கடைசியாக இருக்கட்டும், ஜெர்ரி. 100 00:05:20,737 --> 00:05:21,738 என்ன செய்து இருக்கிறாய்? 101 00:05:21,822 --> 00:05:23,866 செய்வதானால், எதையும் சரியாகச் செய்யணும். 102 00:05:24,366 --> 00:05:26,952 -ஆனால், இதற்கென்ன விலை? -இல்லை, இல்லை, கவலை வேண்டாம். 103 00:05:27,035 --> 00:05:28,328 இல்லை, செலவு எதுவும் இல்லை. 104 00:05:28,412 --> 00:05:31,456 ஆம், ஜாகிங் நண்பன் ஒருவன் இரவல் தந்தான். நான் அவன் உயிரைக் காப்பாற்றினேன். 105 00:05:31,540 --> 00:05:32,958 கடைசியில், கால் சுளுக்கு தான் அது. 106 00:05:33,041 --> 00:05:35,586 ஆனாலும், எப்படியோ, அந்த சமயத்தில், வலிக்கு ஐஸ் கட்டி கொண்டு வந்தது நான்தான். 107 00:05:36,628 --> 00:05:37,629 வா, போகலாம். 108 00:05:38,380 --> 00:05:39,506 வா, வா, போகலாம். 109 00:05:40,007 --> 00:05:41,466 ஆம். நீ அங்கே உட்காரு. 110 00:05:43,343 --> 00:05:44,970 -அது தான் சிறப்பு இல்லை? -நீ என்ன நினைக்கிறாய்? பிடித்திருக்கிறதா? 111 00:05:45,053 --> 00:05:47,055 -வந்து, எனக்கு வேலை இருக்கிறது, எனவே. -அப்படியா? 112 00:05:47,139 --> 00:05:48,891 -உங்கள் பயணம் நன்றாக அமையட்டும். -வேலையிருக்கா, ஹான்? 113 00:05:50,851 --> 00:05:52,144 அப்போ சரி, ஜெர்ரி. 114 00:05:52,227 --> 00:05:56,732 உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 115 00:05:56,815 --> 00:05:57,858 எல்லோருக்கும் நன்றி. 116 00:05:59,193 --> 00:06:00,485 மிக்க நன்றி, அன்பே. 117 00:06:01,862 --> 00:06:03,614 என்ன? நீ எதையும் வேண்டவில்லையே. 118 00:06:03,697 --> 00:06:05,991 வந்து, அதற்கெல்லாம் சற்று வயது கூடி போய்விட்டது இல்லையா, என்ன நான் சொல்வது? 119 00:06:06,074 --> 00:06:07,618 வேண்டிக் கொள்வதற்கு வயதே கிடையாது. 120 00:06:07,701 --> 00:06:08,702 சரி. 121 00:06:10,287 --> 00:06:13,165 தொடர்ந்து என் குடும்பத்தின் ஆரோக்கியத்தையே நான் வேண்டுகிறேன். 122 00:06:13,248 --> 00:06:16,210 நீ வேண்டுதலை வெளியேச் சொல்லக்கூடாது. அது கெட்ட சகுனம். 123 00:06:16,752 --> 00:06:18,337 அதுவும், இத்தனை வருஷமாக இல்லாமல் இந்த வருடத்தில், 124 00:06:18,420 --> 00:06:21,632 உன் தந்தை போய் சேர்ந்த இந்த வயதிலே இப்படிச் செய்யணுமா. 125 00:06:21,715 --> 00:06:24,676 நாம் நல்ல பக்தியுள்ள குடும்பம், மூட நம்பிக்கை உள்ள குடும்பமல்ல, 126 00:06:24,760 --> 00:06:26,720 அதற்காக நம் அடிப்படைகளை எல்லாம் மறக்கலாகாது. 127 00:06:26,803 --> 00:06:28,597 அம்மா. நன்றி. 128 00:06:30,974 --> 00:06:35,896 பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா 129 00:06:42,611 --> 00:06:45,739 இதோ. கொஞ்சம் கேக் சாப்பிடுங்கள். 130 00:06:46,698 --> 00:06:48,367 வேறு யாருக்கும் வேண்டுமா? கேக்? 131 00:06:49,993 --> 00:06:51,453 ஆம். எனக்கு ஒரு துண்டு. 132 00:06:55,832 --> 00:07:00,087 வேறு யாருக்கு வேண்டும்? யாருக்காவது? கேக்? 133 00:07:02,089 --> 00:07:05,217 உனக்கு நிச்சயமாக மலம் கழிக்க வேண்டாமா, செல்லம்? இது நல்ல சந்தர்ப்பம். 134 00:07:07,010 --> 00:07:08,011 ஹே. 135 00:07:09,471 --> 00:07:12,724 நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். 136 00:07:13,350 --> 00:07:15,477 என்ன? இல்ல, நான் அசிங்கமாக இருக்கிறேன். 137 00:07:15,561 --> 00:07:18,021 -என் சிகை... காற்று. -இல்ல, இல்ல. இப்போ ரொம்ப தாமதமாகிவிட்டது. 138 00:07:18,105 --> 00:07:19,731 நீ சிரிப்பதைப் பார்த்துவிட்டேன். 139 00:07:19,815 --> 00:07:21,024 அதைத் திரும்ப எடுக்க முடியாது. 140 00:07:28,991 --> 00:07:30,742 இதெல்லாம் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் எனத் தெரியாது, என்ன. 141 00:07:32,911 --> 00:07:34,621 இந்த நீர், நிலம், வானம். 142 00:07:36,415 --> 00:07:39,334 மாயாவிற்காக இவற்றையெல்லாம் நாம் காப்பாற்ற இப்போதே நடவடிக்கை எடுக்கணும். 143 00:07:39,418 --> 00:07:40,419 உண்மை தான். 144 00:07:42,171 --> 00:07:43,213 நீங்கள் போதையில் இருக்கிறீர்களா? 145 00:07:43,297 --> 00:07:45,382 நான் பார்க்காத போது போதைப் பொருளை புகைத்து விட்டீர்களா? 146 00:07:45,465 --> 00:07:46,633 ஆமாம். 147 00:07:46,717 --> 00:07:48,468 நான் போதையில் இன்னும் நன்றாக ஓட்டுவேன். 148 00:07:48,552 --> 00:07:49,553 இன்னும் கவனத்துடன். 149 00:07:50,804 --> 00:07:51,805 நான் ஓட்டுகிறேன். 150 00:07:51,889 --> 00:07:52,890 -அப்படியா? -ஆம். 151 00:07:54,141 --> 00:07:56,351 -சரி. நீ சொல்வது போலவே ஆகட்டும். -வா, செல்லமே. போகலாம். 152 00:08:04,985 --> 00:08:06,153 ஒரு வினாடியில் வருகிறேன். 153 00:08:06,236 --> 00:08:07,696 சரி. என்னை உள்ளே விடு. 154 00:08:08,906 --> 00:08:09,907 ஆம். 155 00:08:15,996 --> 00:08:18,248 -ஹை, நான் நீச்சலடிக்கப் போகிறேன். -ஹை. 156 00:08:18,332 --> 00:08:19,416 நீயும் வருகிறாயா? 157 00:08:19,499 --> 00:08:20,709 நான் வரவில்லை. 158 00:08:20,792 --> 00:08:23,670 கோல்ஃப் ஆட்டத்திற்கு நடுவில் அந்த சில்லி டாக் சாப்பிடக்கூடாது என நினைவூட்டு. 159 00:08:23,754 --> 00:08:25,214 அவை எனக்கு ஒத்தக் கொள்வதேயில்லை. 160 00:08:35,640 --> 00:08:38,227 சொர்கத்திற்கு நல்வரவு, நண்பர்களே. பார்த்து நடக்க வேண்டும். 161 00:08:38,309 --> 00:08:39,352 ஜோசப் ஸோலோக்கோஃப் என்பவர் ஹோலோகோஸ்டில் உயிர் தப்பித்து, 162 00:08:39,436 --> 00:08:43,232 சோகத்தை கடந்து வந்த பின் இந்த வீட்டைக் கட்டினார். 163 00:08:43,315 --> 00:08:44,942 அவர் வாழ்வில் சூழ்ந்த இருளை எல்லாம் சகித்துக் கொண்டதால், 164 00:08:45,025 --> 00:08:48,820 கலிஃபோர்னியாவில், அவர் தன்னுடைய கட்டுமான அமைப்புகளிலெல்லாம் 165 00:08:48,904 --> 00:08:50,781 ஒளி வெள்ளத்தை பரவவிட்டிருப்பதைக் கொண்டே நம்மால் உணர முடிகிறது, 166 00:08:50,864 --> 00:08:53,283 அந்த நுணுக்கங்கள், அவற்றுள் ஒரு ஜீவன் இருக்கிறது. 167 00:08:54,660 --> 00:08:56,578 ஜோனி மிச்செல் ஸோலோக்கோஃபில் தான் வசிக்கிறார். 168 00:08:56,662 --> 00:08:58,413 -உண்மைதான். -அவர் அங்குள்ளார் என உறுதியாகத் தெரியும். 169 00:08:58,830 --> 00:09:00,707 அதன் அழகு கண்ணை கவர்கிறது... 170 00:09:00,791 --> 00:09:02,668 ...எவ்வளவு செயற்கையாக மாறிவிட்டீர்கள் நீங்கள் இருவரும். 171 00:09:02,751 --> 00:09:05,003 அவன் எத்தனை மணிமாலைகளை அணிந்திருக்கிறான்? 172 00:09:05,087 --> 00:09:06,755 நீ மாயாவின் மீது கவனமாக இரு. 173 00:09:06,839 --> 00:09:08,173 -ஆம். -அங்கு பாதுகாப்பு கம்பி வலைகள் இல்லை. 174 00:09:08,257 --> 00:09:10,717 -அது ஸோலோக்கோஃபின் சித்தாந்தத்தின் பகுதி. -அது சரி. 175 00:09:10,801 --> 00:09:12,886 ஆம். ஆழ் பள்ளம் உள்ளது அங்கே. 176 00:09:12,970 --> 00:09:16,056 தெரியும், தெரியும். சில சமயங்களில் எனக்கு தலைச்சுற்று வரும். 177 00:09:17,349 --> 00:09:19,476 -வேடிக்கையாக இருக்கு. -அவளுக்கு வரும். மிகவும் மோசமாக. 178 00:09:20,269 --> 00:09:22,688 அதெல்லாம் இல்ல... வேடிக்கை தான். 179 00:09:22,771 --> 00:09:25,023 அவள் பள்ளத்தாக்கில் விழுந்து, உயிருக்குப் போராடி, கடைசியில் விடும் போது 180 00:09:25,107 --> 00:09:27,150 அவளுடைய முகம் எப்படி இருக்குமோ... 181 00:09:27,234 --> 00:09:30,737 எழுபத்து ஆறு அடி. ஆம், அப்புறம் அடிவாரத்தில், மலைச் சிங்கங்களும் உண்டு. 182 00:09:30,821 --> 00:09:32,656 -என்ன? -பாக்கி இடங்களில் பாதுகாப்பு வலையுண்டு. 183 00:09:33,240 --> 00:09:34,241 ஆனால், இங்கு மேலே, கிடையாது. 184 00:09:34,324 --> 00:09:36,243 இங்கே, காடு போல, அடங்காமல் உள்ளோம். 185 00:09:36,326 --> 00:09:38,620 பாந்தமில்லாமல், ஓழுக்கமில்லாமல் என்பதையும் சேர்க்க மறவாதே. 186 00:09:38,704 --> 00:09:43,375 சரி, வீட்டின் ஒவ்வொரு மாடியிலிருந்தும் வெவ்வேறு காட்சிகளைக் காணலாம். 187 00:09:43,917 --> 00:09:46,587 அவற்றில், எதில் கழிப்பறைகள் உள்ளன? 188 00:09:46,670 --> 00:09:47,754 எல்லாவற்றிலுமே உண்டே. 189 00:09:47,838 --> 00:09:50,340 -எல்லாவற்றிலும் கழிப்பறைகள் உள்ளன. -அங்கே உள்ளன. 190 00:09:50,424 --> 00:09:53,135 சரி நல்லது, ஏனெனில் அது ஒரு நீண்ட தூரப் பயணம், நல்லது நடக்கணும். 191 00:09:53,927 --> 00:09:54,803 சரி, இதோ வந்து விடுகிறேன். 192 00:10:07,649 --> 00:10:08,650 என்ன நடக்குது? 193 00:10:09,401 --> 00:10:11,403 -என்ன நடக்குது? -என்ன நடக்குது? 194 00:10:11,486 --> 00:10:13,655 ஒன்றும் இல்லை, தோழா. வெட்டுவது, வடிவமைப்பது. 195 00:10:13,739 --> 00:10:17,451 -தோழா, கனவு வாழ்க்கை, அப்பா. -தொழில் நுணுக்கம் தான். 196 00:10:17,534 --> 00:10:19,453 எனவே, என்ன ஆச்சு, அப்பா? 197 00:10:19,536 --> 00:10:22,623 எனக்கு எதுவும் வேலை வைத்திருக்கிறாயா? பிரதி எடுப்பது? கிட்டதட்ட முடிந்தது போல. 198 00:10:22,706 --> 00:10:24,541 எனக்கும் கொஞ்சம் பணம் வந்தால் நன்றாக தான் இருக்கும். 199 00:10:24,625 --> 00:10:25,751 இல்லப்பா, மன்னிக்கணும். 200 00:10:25,834 --> 00:10:28,754 பண விஷயத்தில் மாத்திரம், சற்று தாமதம் இருக்கு. 201 00:10:28,837 --> 00:10:30,839 -காத்து தான் இருக்கணும். -தோழா. 202 00:10:30,923 --> 00:10:32,132 தெரியும் அப்பா. 203 00:10:33,175 --> 00:10:38,138 நான் அந்த பலான படம் பசங்களை கூப்பிட்டு எனக்கு எதுவும் வேலை உண்டான்னு கேட்கணும். 204 00:10:38,222 --> 00:10:41,975 அதைச் செய்வது பிடிக்கவேயில்லை, நண்பா. வந்து, நான் கிறுஸ்துவன், நண்பா. 205 00:10:42,893 --> 00:10:44,978 -என் ஆன்மாவை ரணமாக்குகிறது. -புரியுது. 206 00:10:45,479 --> 00:10:49,775 வந்து, கிறிஸ்துவ விஷயம் இல்லை, நான் புத்த நாத்திகன், ஆன்மாவைப் பற்றி புரியுது. 207 00:10:49,858 --> 00:10:52,653 அதாவது, நான் அதிகமாக துதிக்கவும் செய்வேன், தெரியுமா. 208 00:10:52,736 --> 00:10:54,947 என்ன, அந்த எழவு என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது. 209 00:10:55,030 --> 00:10:57,741 இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு சின்ன பையன் உள்ளே வந்து, 210 00:10:57,824 --> 00:10:59,868 ஒரு 5'8" அளவு தள்ளுந்தியைச் செய்யச் சொன்னான். 211 00:10:59,952 --> 00:11:01,537 நானும் வாரக்கணக்கில் வேலை செய்து அதை முடித்தேன். 212 00:11:01,620 --> 00:11:03,580 நான் செய்தவற்றிலேயே மிக நல்லது. 213 00:11:03,664 --> 00:11:05,415 அப்புறம் என்ன ஆச்சு சொல்லு பார்ப்போம்? 214 00:11:05,499 --> 00:11:07,626 அந்த சின்ன பையன் மறைந்து விட்டான். என்னை ஏமாற்றி விட்டான். 215 00:11:07,709 --> 00:11:10,337 நான் அந்த 5'8" தள்ளுந்தியை வைத்துக் கொண்டு என்ன செய்வது? 216 00:11:15,968 --> 00:11:18,095 அது எனக்கு பொருத்தமான அளவு. 217 00:11:18,178 --> 00:11:19,304 அது பரவாயில்லை. 218 00:11:21,390 --> 00:11:23,934 துக்ககரமா, நான்... என்னிடம் வாங்க பணமில்லை. 219 00:11:24,017 --> 00:11:25,644 அதாவது, என்னவள் என்னை கொன்று விடுவாள். 220 00:11:25,727 --> 00:11:27,563 நாங்கள் சேமித்து வைக்கணும், என்ன? 221 00:11:27,646 --> 00:11:28,689 எல்லாம் நல்லது தான். 222 00:11:28,772 --> 00:11:30,023 புரியுது. 223 00:11:30,107 --> 00:11:32,401 நாங்க இப்போதெல்லாம் கடன் அட்டைக் கூட ஒத்துக்கொள்கிறோம், யோசி. 224 00:11:32,484 --> 00:11:34,152 ஆனால் பரவாயில்லை. 225 00:11:34,945 --> 00:11:37,197 போதை மருந்துள்ள சூரோ வேண்டுமா? என் ஆளு பண்ணியிருக்கிறாள். 226 00:11:37,281 --> 00:11:39,616 இன்று எனக்கு வேலை இருக்கு, இல்லயென்றால் எடுத்துக் கொள்வேன். 227 00:11:39,700 --> 00:11:42,369 நல்லது. நல்ல தேர்வு. அது கொஞ்சம் காரமா இருக்கு. 228 00:11:42,452 --> 00:11:45,205 ஆனால் எனினும். பிறகு காணலாம், தோழா. 229 00:11:45,289 --> 00:11:46,456 கிறிஸ்து உன்னுடன் இருக்கட்டும். 230 00:11:49,209 --> 00:11:50,335 என்ன தெரியுமா? நான்... 231 00:11:50,836 --> 00:11:55,132 உண்மையை சொன்னால், மிகவும் நல்ல நறுமணம் வருகிறது. 232 00:11:55,799 --> 00:11:58,302 நண்பா, வந்து சாப்பிடு, வாப்பா. 233 00:11:59,636 --> 00:12:00,888 மிக்க நன்றி, திரும்பவும். 234 00:12:00,971 --> 00:12:03,307 நீங்கள் எங்களுக்கு இப்படி உதவுவது எல்லாம் 235 00:12:03,390 --> 00:12:04,808 எங்கள் பிரச்சாரத்திற்கு பெரிய உதவியாக இருக்கு. 236 00:12:04,892 --> 00:12:06,351 -மகிழ்ச்சி தான். -நன்றி. 237 00:12:06,935 --> 00:12:09,188 கடவுளே. நிறுத்த முடியலை. 238 00:12:09,271 --> 00:12:10,772 எனக்கு நல்ல பசி. 239 00:12:11,732 --> 00:12:13,442 மாயா வந்தப் போது உனக்கும் இப்படி இருந்ததா? 240 00:12:14,026 --> 00:12:15,194 ஆமாம், அப்படி தான் நினைக்கிறேன். 241 00:12:15,277 --> 00:12:16,278 கடந்த மூன்று மாதங்களாக, 242 00:12:16,361 --> 00:12:17,446 நான் புணர்வுக்கு ரொம்ப ஏங்குகிறேன். 243 00:12:20,032 --> 00:12:20,908 பாவம் ஜாக். 244 00:12:20,991 --> 00:12:25,495 நான் அவனை ஓட ஓட விரட்டுகிறேன், இரவும் பகலும் உடலுறவு செய்து நொந்து விட்டான். 245 00:12:25,579 --> 00:12:28,290 -விருந்தினர்கள் பட்டியலை பார்க்கணுமா? -அதற்கு காரணம், என் உடலில் 246 00:12:28,373 --> 00:12:31,001 இந்த கூடுதல் இரத்த ஓட்டமா, அல்லது, இது போல 247 00:12:31,084 --> 00:12:35,380 கர்ப்பமாக இருக்கும் போது, எப்போதும் இச்சைப் படுவது சகஜம் தானா என்று தெரியலை. 248 00:12:37,716 --> 00:12:40,969 கடவுளே. அவள் வாய் மூடவே மூடாதா என்ன? 249 00:12:41,053 --> 00:12:43,222 ...விலங்கு, வெறும் புணர்ச்சிதான். 250 00:12:43,305 --> 00:12:46,433 வந்து, நான்... வந்து, வெறும் சதை. நான் சொல்வது புரிகிறதா உனக்கு? 251 00:12:46,517 --> 00:12:47,768 மாமிச மலைகள் கூடுவது போல. 252 00:12:47,851 --> 00:12:49,311 அதை எடுக்கப் போகிறாயா? 253 00:12:51,146 --> 00:12:52,064 எனக்கு கேட்கவேயில்லை. 254 00:12:54,900 --> 00:12:55,901 ஹலோ. 255 00:12:56,818 --> 00:12:58,070 யார் பேசுவது என தெரிந்து கொள்ளலாமா? 256 00:12:58,820 --> 00:13:00,280 கண்டிப்பாக. ஒரு வினாடி. 257 00:13:00,364 --> 00:13:03,033 ஷீலா, இது உனக்கு தான். அது ஜெர்ரி. யாரோ ஜெர்ரி என்று. 258 00:13:04,618 --> 00:13:08,038 பொறு, ஜெர்ரி கோல்ட்மேனா, என்ன? பெர்க்லெ நாட்கள்? அம்மணமா ஓடுவானே? 259 00:13:08,121 --> 00:13:11,917 -ஓ, கடவுளே. அவன் உயிருடன் இருக்கிறானா? -தெரியும். 260 00:13:12,000 --> 00:13:13,085 அடடா. 261 00:13:13,168 --> 00:13:16,338 ஜெர் கரடியே, நான்தான் டான்யா. ஆமாம். 262 00:13:16,421 --> 00:13:18,382 -என்ன சொல்லு? நான் கர்ப்பமாக இருக்கிறேன். -குடு. 263 00:13:19,800 --> 00:13:20,801 ஹை, ஜெர். 264 00:13:20,884 --> 00:13:24,137 ஹே. ஹே, ஷீல். பாரு, ஒரு பிரச்சனை, சரியா? 265 00:13:24,221 --> 00:13:28,267 நான் இங்கே உட்கார்ந்து, எழவு, இந்த டிவியை பார்த்துக் கொண்டே இருக்கிறேன், 266 00:13:28,350 --> 00:13:30,310 இருந்தும் நம்ம ஆளை நான் பார்க்கவே இல்லை. 267 00:13:30,394 --> 00:13:32,312 சரி, நீ வெறுமன தவற விட்டிருப்பாய். 268 00:13:32,396 --> 00:13:34,398 நான் அந்த ஷ்மிடிட் தடியனை மூன்று முறை பார்த்து விட்டேன். 269 00:13:34,481 --> 00:13:37,150 நம்முடைய விளம்பரத்தை ஒரு முறைக் கூட அவர்கள் போடவில்லை. ஒரு முறைக் கூட. 270 00:13:37,234 --> 00:13:39,069 இங்கே என்ன நடக்குது தெரியுமா உனக்கு? 271 00:13:39,152 --> 00:13:41,029 நிறைய சுய இன்பம் கண்டு கொண்டிருக்கிறாய் என நினைக்கிறேன். 272 00:13:41,113 --> 00:13:43,991 அந்த தடியன் அவர்களுக்கு பணம் கொடுத்து வாங்கி விட்டான், சரியா? 273 00:13:44,074 --> 00:13:46,952 நம் விளம்பரத்தை சாகடிக்க, அவங்களுக்கு இரட்டிப்பு மடங்கு கொடுத்திருக்கிறான். 274 00:13:47,035 --> 00:13:50,372 அதனால், நான் இப்போதே டிவி நிலையத்திற்கு போய், 275 00:13:50,455 --> 00:13:51,999 நல்ல நாலு திட்டிவிட்டு வரப் போகிறேன். 276 00:13:52,082 --> 00:13:54,376 ஓ, இல்லை, ஜெர்ரி. வேண்டாம், வேண்டாம். பாரு, பாரு. 277 00:13:54,459 --> 00:13:57,337 நீ சொல்வது சரியாக இருக்கலாம், ஆனால் இந்த விஷயத்தில், சூடாகக் கூடாது, 278 00:13:57,421 --> 00:14:01,091 நீ வம்பில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. சட்டப்படி சிக்கலில். 279 00:14:01,175 --> 00:14:02,176 தெரியும். 280 00:14:02,259 --> 00:14:05,137 பிரச்சாரத்தில் இவ்வளவு தூரம் வந்த பிறகு உன்னை சிக்க விட முடியாது. 281 00:14:05,637 --> 00:14:07,222 உன் இருப்பு மிகவும் அவசியம். 282 00:14:07,306 --> 00:14:09,850 நான் அவர்களுடன் பேசுகிறேன். நான் என்னவென்று பார்க்கிறேன். 283 00:14:09,933 --> 00:14:11,268 சரி. 284 00:14:15,063 --> 00:14:17,691 ஹே, வீட்டில் கைக்கு பூசும் லோஷன் எதுவும் இல்லை, இல்லையா? 285 00:14:17,774 --> 00:14:19,109 என் கைகள் வரண்டு போகிறது. 286 00:14:19,193 --> 00:14:21,236 ஆமாம். ஆம், விருந்தினர் கழிப்பறையில். 287 00:14:21,320 --> 00:14:22,529 நன்றி, அன்பே. 288 00:14:22,613 --> 00:14:23,614 சரி. 289 00:14:25,407 --> 00:14:26,867 இதை எதிர்பார்த்தாயே. 290 00:14:28,076 --> 00:14:31,413 -நான் அந்த நன்றி அட்டைகள் பண்ணிவிட்டேன். -நீ மிகவும் சுறுசுறுப்பானவள். 291 00:14:31,914 --> 00:14:33,415 உங்க கையெழுத்து மட்டும் தான் வேண்டும். 292 00:14:35,417 --> 00:14:37,002 நான் உடனேயே முடித்து விட நினைக்கிறேன். 293 00:14:37,085 --> 00:14:40,547 இல்லையேல், நடப்பதே இல்லை. நாட்கள் ஒத்தி போய் விடுகின்றன. 294 00:14:42,841 --> 00:14:43,717 உங்களுக்கு மகிழ்ச்சியா? 295 00:14:45,219 --> 00:14:47,763 -என்னது? -விருந்தைப் பற்றி. 296 00:14:47,846 --> 00:14:50,474 நான் அதை நன்றாக செய்ய முயன்றேன். மிக எளிமையாக இருந்தது எனத் தெரியும். 297 00:14:51,016 --> 00:14:53,101 நீ எப்போதும் போல மிகவும் அசத்தலாக செய்து விட்டாய். 298 00:14:53,685 --> 00:14:56,271 நல்லது. சிறப்பு. உறுதி செய்து கொண்டேன். 299 00:14:57,648 --> 00:15:01,527 ஏனென்றால், நீங்கள் உணர்வுகளால் சிரமப்பட்டதுப் போல தோன்றியது. 300 00:15:02,361 --> 00:15:06,490 உங்கள் தலையிலும், மனதிலும் பெருத்த பாரம் அழுத்துவதைப் போல இருந்தது. 301 00:15:07,074 --> 00:15:11,245 ஒரு வேளை உங்கள் தந்தையின், மற்றும் வேறு சில நினைவுகளினால் இருக்கலாம். 302 00:15:11,328 --> 00:15:15,082 நன்றி, ஆனால் அது... இது அதைப் பற்றியது இல்லை. 303 00:15:15,582 --> 00:15:17,209 இத தேர்தலைப் பற்றியது. 304 00:15:17,292 --> 00:15:19,294 நான் இந்த மெரீனா திட்டத்தில் நிறைய முதலீடு செய்திருக்கிறேன், 305 00:15:19,378 --> 00:15:22,381 மேலும் அதில் நாம் வெற்றி பெறவில்லை என்றால், எல்லாமே நாசமாகி விடும். 306 00:15:22,881 --> 00:15:29,137 எனவே, எனக்கிருக்கும் மன அழுத்தம், மிக உண்மைானது, மற்றும் வெளியிலிருப்பது. 307 00:15:29,972 --> 00:15:32,182 நானும் அப்படி தான் நினைத்தேன். உறுதி செய்து கொள்கிறேன். 308 00:15:45,070 --> 00:15:48,198 அது ஒரு விலங்காக தான் இருக்கணும். அது அவளாக இருக்காது. 309 00:15:49,533 --> 00:15:51,577 இச்சத்தத்தை எந்த விலங்கு செய்யும்? 310 00:15:53,078 --> 00:15:55,247 நாம் சன்செட் பகுதிக்கு வெகு அருகில் தான் இருக்கிறோம். 311 00:15:55,330 --> 00:15:58,959 சரி, நீ ஜாக்கிற்கு செவி கொடுத்தால், நாம் செரென்கெட்டியில் இருக்கிறோம். 312 00:16:01,461 --> 00:16:03,046 ஓ, இல்லை. அது... அது... 313 00:16:04,548 --> 00:16:05,549 அது எல்லாமே அவள்தான். 314 00:16:07,885 --> 00:16:09,428 அப்படி என்னதான் செய்கிறான் அவளை? 315 00:16:11,388 --> 00:16:12,806 எனக்கு எப்படி தெரியும்? 316 00:16:14,641 --> 00:16:18,103 ஓ, பாருங்க. அது வெகு காலத்திற்கு முன். நாம் அப்போது சிறுவர்கள். 317 00:16:18,187 --> 00:16:19,938 வந்து, அப்படி ஒன்றும் வெகு காலம் ஆகவில்லை. 318 00:16:22,149 --> 00:16:23,275 எப்படி இருந்தான்? 319 00:16:26,195 --> 00:16:27,321 நினைவில்லை. 320 00:16:30,824 --> 00:16:33,410 -சரி. சரி, சரி. -சரி, இப்போது அவள்... 321 00:16:33,952 --> 00:16:36,121 ...அவள் வெறுமன தன்னைத்தானே இறக்குகிறாள். 322 00:16:42,252 --> 00:16:43,337 எனக்குத் தோன்றுகிறது... 323 00:16:43,420 --> 00:16:44,755 எனக்குத் தோன்றுகிறது, நாம் இன்னும் நன்றாகவே செய்வோம் என. 324 00:16:45,255 --> 00:16:48,050 எனக்குத் தெரியாது. நீ தான் அதை நிரூபித்து காட்டணும். 325 00:17:29,007 --> 00:17:30,926 பார்க்க எவ்வளவோ நன்றாக இருக்கு. 326 00:17:48,151 --> 00:17:49,611 நான் அதை பார்க்கவில்லை என நினைத்தானா? 327 00:17:50,237 --> 00:17:51,321 ஹை. 328 00:17:52,865 --> 00:17:56,201 டேனி, ஷீலா, என்னுடைய சிறந்த நண்பர்களை சந்திக்க வாருங்கள். 329 00:17:57,494 --> 00:17:58,912 இவர்கள் எப்படி புணர்வார்கள். 330 00:17:58,996 --> 00:18:01,039 அவளின் மீது அந்த மிருகம், போட்டு அடித்து. 331 00:18:01,123 --> 00:18:03,250 அல்லது அவன் ஒரு மனாடீயைப் போல மல்லாக்கப் படுத்திருப்பானோ, 332 00:18:03,333 --> 00:18:05,252 அவள் அவனின் மீது ஏறி காரியத்தை முடித்து விடுவாளோ... 333 00:18:05,335 --> 00:18:06,712 -அன்பே. ஆமாம். -அப்படியா? 334 00:18:06,795 --> 00:18:09,381 எவ்வளவு காலமாக ஜாக்கும் நானும் ஒருவரை ஒருவர் அறிவோம்? நினைவிருக்கா? 335 00:18:09,464 --> 00:18:11,633 பத்து, அல்லது... கல்லூரி நாட்கள் முதல். 336 00:18:11,717 --> 00:18:13,635 எனவே... வந்து, நாங்கள் கல்லூரியில் இருந்தோம். 337 00:18:13,719 --> 00:18:15,888 நான் அந்த பொது கூடத்தில் தான், என் நேரத்தைக் கழிப்பேன். 338 00:18:17,514 --> 00:18:19,057 நான் கணக்கிலும் மோசம் தான். 339 00:18:19,141 --> 00:18:21,602 ஆனால், நான் புதிர்களில் புலி. கண் பார்த்து கற்பவள். 340 00:18:21,685 --> 00:18:23,937 -அது உண்மையாக இருக்க முடியாது. -அது ஒரு பிங்கு வைரம். 341 00:18:25,480 --> 00:18:26,940 அதை மதிப்பிடச் செய்து தான் வாங்கினேன். 342 00:18:27,024 --> 00:18:29,818 ...தொகுதி பிரதிநிதித்துவம் தான் குடியரசின் அடிதளமாக அமைவது. 343 00:18:30,569 --> 00:18:33,447 ஜாக், இங்கு பக்கத்தில் உள்ள உங்கள் தொகுதி சட்ட சபை ஆள் யார்? 344 00:18:33,530 --> 00:18:37,159 உண்மையிலேயே எனக்குத் தெரியாது, ஏனெனில் நாங்கள் இப்போது தான் வந்துள்ளோம். 345 00:18:37,242 --> 00:18:38,619 -ஆனால்... -சரி. 346 00:18:38,702 --> 00:18:40,704 எனக்கு... எனக்கு நிஜமாகவே தெரியாது. 347 00:18:40,787 --> 00:18:42,247 உறுதியில்லையா? தெரியாதா? 348 00:18:42,331 --> 00:18:44,666 -இல்லை. -சரி, பரவாயில்லை. நீ மட்டும் அப்படி இல்லை. 349 00:18:44,750 --> 00:18:47,878 கலிஃபோர்னியாவில் வசிக்கும் பலரும், அதிலும் முன்னேற்ற வாதிகள், 350 00:18:47,961 --> 00:18:50,881 சோம்பேரிகளாக ஆகி, கழன்று கொள்கிறார்கள். 351 00:18:50,964 --> 00:18:52,758 அதனால்தான் கான்சர்வேடிவ்காரர்கள் தப்பித்து விடுகின்றனர். 352 00:18:52,841 --> 00:18:57,262 நான் மாநில மறுபரிசீலனைப் பற்றி பேசுகிறேன், சமூக சேவைகளின் சீர்குலைவுப் பற்றியும். 353 00:18:57,346 --> 00:18:59,556 -உங்களால் நம்ப முடிகிறதா அதை? -இருக்கட்டும், குடிக்க கொண்டு வருகிறேன். 354 00:18:59,640 --> 00:19:01,350 -ரொம்ப அரசியல் பேசும் முன்பு. -அதுவும் சரிதான். 355 00:19:01,433 --> 00:19:02,726 -பண்ணலாமா? -ஆமாம். 356 00:19:02,809 --> 00:19:04,937 -ஆம், இவர்களுக்கு குடிக்க எதுவும் தருவோம். -என்னுடன் வாருங்கள். 357 00:19:05,812 --> 00:19:07,731 சரி, நாம் பேசப் போகிறோம், பிரையன். 358 00:19:08,357 --> 00:19:10,108 என்ன தெரியுமா, நான் இன்னொரு மார்கரிட்டாவிற்கு வாக்கு அளிக்கிறேன். 359 00:19:10,984 --> 00:19:11,860 தெய்வமே. 360 00:19:11,944 --> 00:19:13,237 -நல்லது. அது நல்லது. -ஆமாம். 361 00:19:13,320 --> 00:19:15,364 -இங்கே எவ்வளவு பேர்கள் இருக்கின்றனர். -ஆம். இல்லை, உண்மையில்... 362 00:19:15,447 --> 00:19:17,991 -இது நன்றாக போகின்றது. -அசத்தலாக போகின்றது. 363 00:19:30,879 --> 00:19:33,507 -ஓ, நண்பா. -ஹே, நண்பா. 364 00:19:33,590 --> 00:19:34,800 உன்னை கோட்டை விட்டோம் என நினைத்தேன். 365 00:19:36,593 --> 00:19:38,428 நான் எவ்வளவு நேரமாக உறங்குகிறேன்? 366 00:19:39,096 --> 00:19:40,556 எனக்குத் தெரியாது. 367 00:19:40,639 --> 00:19:43,809 நீ ஒரு முழு சூரோவை சாப்பிட்டாய், நான் அப்படி பார்த்ததே இல்லை. 368 00:19:43,892 --> 00:19:46,436 முன்னுதாரணமே இல்லை, உன் அளவில் ஒருவர். 369 00:19:46,520 --> 00:19:48,480 ஆம். நான் பசியுடன் இருந்தேன் போலும். 370 00:19:48,564 --> 00:19:51,567 நண்பா, சிற்றுண்டிகளினோடு நல்ல அனுபவமே இருந்ததில்லை. 371 00:19:51,650 --> 00:19:54,736 ஆனால், எல்லாம் பரவாயில்லை. நாம அந்த அட்டையைப் பற்றி பின்னர் பேசுவோம். 372 00:19:56,321 --> 00:19:57,322 சறுக்கட்டையா? 373 00:19:57,823 --> 00:20:00,492 நண்பா, பாரு, நினைவில்லை என்று மட்டும் சொல்லாதே. 374 00:20:00,576 --> 00:20:03,370 நான் இரவெல்லாம் இருந்து, உன் பெயரை அதில் பதித்துள்ளேன். 375 00:20:03,453 --> 00:20:08,625 அது இன்னும் முன்னூறு டாலர்கள், ஆனால் பாரு எத்தனை நன்றாக இருக்கு என. 376 00:20:11,211 --> 00:20:13,797 டிஒய்டிஒய் 377 00:20:17,384 --> 00:20:19,219 -ஹே. -ஒன்றை முயன்று பாரு. அற்புதம். 378 00:20:19,303 --> 00:20:21,889 ஓ, வேண்டாம். சைவம், என்னால் முடியாது. அடுத்ததற்கு நேரமாகிவிடப் போகிறது. 379 00:20:21,972 --> 00:20:23,765 இல்லை. கிழங்கும், சீஸும், புலால் அல்ல. 380 00:20:23,849 --> 00:20:25,767 -நீ கண்டிப்பாக ஒன்று சாப்பிடணும். -இல்ல, வேண்டாம். பிடிக்காது. 381 00:20:25,851 --> 00:20:29,354 ஆனால், எனக்குத் தோன்றுகிறது இங்கே போதுமான விருந்தினர் உள்ளனர் என. 382 00:20:29,438 --> 00:20:31,106 மேலும் உனக்கு டேனியை அறிமுகம் செய்ய முடியவில்லை எனில், 383 00:20:31,190 --> 00:20:33,650 -என்னால் செய்ய முடியும். -பாரு, ஷீலா. 384 00:20:33,734 --> 00:20:35,402 -அதை வெறுமன இந்த வட்டத்தில் மட்டும் செய். -ஷீலா. 385 00:20:36,403 --> 00:20:39,531 பாரு, நான் உனக்கு தவறான யோசனையை தந்திருந்தால் மன்னித்துவிடு. 386 00:20:39,615 --> 00:20:44,203 அது போல செய்தியை பரப்புவது எல்லாம் கொஞ்சம் சுவாரசியமில்லாத விஷயம். 387 00:20:44,286 --> 00:20:45,287 வந்து... 388 00:20:46,580 --> 00:20:51,210 ஆனால் நான் தொலைபேசியில் துல்லியமாகச் சொன்னேனே, நிதி உதவி வேண்டும் என. 389 00:20:51,293 --> 00:20:54,463 ஆம், நானும் உன்னை எல்லோருக்கும் அறிமுகப் படுத்துகிறேன் என்றேன். 390 00:20:54,546 --> 00:20:58,383 ஆனால் அவர்களை சங்கடத்தில் ஆழ்த்துவது, அது எங்கள் பாணி அல்ல. 391 00:20:58,467 --> 00:21:01,053 சரியான மாங்காய் மடச்சியே. அவள் உனக்கு உதவ நினைக்கவே இல்லை. 392 00:21:01,136 --> 00:21:02,846 அவள் தன் பெருமையை கூற தான் நினைத்தாள். 393 00:21:02,930 --> 00:21:05,140 தனிப்பட்ட எடுத்துக்காட்டுகளின் சக்தி என்பது 394 00:21:05,224 --> 00:21:10,687 உண்மையில் நாம் பொறுப்பேற்றுச் சொல்லும் முக்கியமான கதையை பொருத்து அமைகிறது: 395 00:21:11,188 --> 00:21:13,982 அது தான் சொந்த வாழ்க்கையின் கதை. 396 00:21:14,066 --> 00:21:18,320 அரசியல், உழைப்பு, சமூக உறவுகள், எல்லாமே இல்லையா? 397 00:21:18,403 --> 00:21:22,366 நாம் செய்வதைவிடவும், நாம் அதை எடுத்துச் சொல்லும் விஷயத்தைப் பற்றியது தான். 398 00:21:22,449 --> 00:21:24,993 இப்போது, வேறு விதத்தில் அதைச் சொல்ல வேண்டும் எனில், அது... 399 00:21:25,077 --> 00:21:26,578 பொய் சொல்லுதல். அதன் பெயர் பொய் சொல்லுதல். 400 00:21:27,162 --> 00:21:30,499 நீ உண்மைக்கு விலை இல்லை என்று அவர்களிடம் கூறுகிறாய். 401 00:21:30,582 --> 00:21:31,583 இல்லை, மன்னிக்கணும். 402 00:21:31,667 --> 00:21:36,004 உண்மையில், உண்மைக்கு விலையில்லை என்று அவர்களை நம்ப வைக்கிறாய். 403 00:21:36,088 --> 00:21:39,091 நீங்கள் தயவு செய்து என் நண்பன் டேனியை மன்னிக்கணும், அவனை சரிவர 404 00:21:39,174 --> 00:21:41,093 கவனிக்கவில்லை என்றால், சட்டென சூடாவான். 405 00:21:41,176 --> 00:21:42,761 பிலிண்டா, பிலின்டா. 406 00:21:42,845 --> 00:21:45,806 -உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கு. -எப்படி பிலின்டா வெஸ்டுப்ரூக்கை அறிமுகம்? 407 00:21:45,889 --> 00:21:48,016 நாங்கள் இருவரும் ஒரே நீர்-சுகாதார வகுப்பில் உள்ளோம். எதுவும் சொல்வாள். 408 00:21:48,100 --> 00:21:52,354 -ஹை! ஆம். -ஷீலா டேல் நார்டன்! 409 00:21:52,437 --> 00:21:53,981 -இப்போ ரூபின். -சரி. ரூபின். 410 00:21:54,064 --> 00:21:56,275 -ஆம். -மன்னிக்கணும். மறந்துவிட்டேன். 411 00:21:56,358 --> 00:21:59,945 உன் பெற்றோரை கோபப்படுத்த, அந்த யூத ஹிப்பியை மணம் புரிந்தாயே. 412 00:22:00,779 --> 00:22:02,447 -எதையும் சொல்கிறாள். -ஓ, கடவுளே. 413 00:22:02,531 --> 00:22:07,077 அது அப்படியில்லை... நிஜமா... நான் அப்படி பண்ணவில்லை. நான்... அதில்லை. 414 00:22:07,160 --> 00:22:10,205 நீ தான் இன்னும் மிகவும் ஒல்லியானவள், பாரு, எப்போதும் போல. 415 00:22:10,289 --> 00:22:11,415 தெரியுமா, டான்யா, 416 00:22:11,498 --> 00:22:16,003 ஒரு பாலே வகுப்பு ஆரம்பிக்கும் முன் எப்படி வாந்தி எடுக்கணும் என நான்தான் சொன்னேன். 417 00:22:16,086 --> 00:22:17,546 அப்போது நாங்கள் எல்லோரும் அதைச் செய்வோம். 418 00:22:17,629 --> 00:22:20,007 -இல்லை, அது மோசமாச்சே. -மோசம்தான். 419 00:22:20,090 --> 00:22:21,091 -அடடா. -ஓ, கடவுளே. 420 00:22:21,175 --> 00:22:23,552 அந்த அபத்தத்தை விட்டு ஒழிக்க எனக்குப் பல வருடங்கள் ஆனது. 421 00:22:24,928 --> 00:22:30,017 நல்ல வேளையாக, நான் மிகவும் நல்ல ஒரு மனோதத்துவ நிபுணரை பார்த்தேன்... 422 00:22:30,100 --> 00:22:31,894 டாக்டர். சால்வேடர் அமானி, 423 00:22:32,519 --> 00:22:35,981 அவர் என்னிடமிருந்து உண்மையை வரவழைத்தார். 424 00:22:39,526 --> 00:22:43,197 நீ ரீகனைவிடவும் மோசமாக இருக்கிறாயே. உண்மையாக, மோசம் தான். 425 00:22:43,280 --> 00:22:45,866 விட்டால், சினிமாவில் அப்படி நடித்தேன் என்பதற்கு பதில், 426 00:22:45,949 --> 00:22:48,327 அவன் தான் போரில் போய் சண்டையிட்டான் என்றே நம்ப வைத்து விடுவான். 427 00:22:48,410 --> 00:22:51,330 என் புத்தகம் அரசியல் பற்றியதே இல்லை. 428 00:22:51,413 --> 00:22:54,541 எல்லாமே அரசியல் தான். எல்லாமே. 429 00:22:54,625 --> 00:22:59,338 தேசிய காவல்படையை வைத்து அமெரிக்க மாணவர்கள் மீது 430 00:22:59,421 --> 00:23:01,089 ரீகன் சுடுவதற்கு ஆணையிட்டது அரசியல் தான். 431 00:23:01,757 --> 00:23:06,220 அவர்கள் வியட்நாமில் நடந்த தாக்குதலுக்கு அமைதியாக எதிர்ப்பைக் காட்டிய குடிமக்கள். 432 00:23:06,303 --> 00:23:08,972 ஆரம்பித்துவிட்டான். வியட்நாமைப் பற்றி. 433 00:23:09,056 --> 00:23:12,643 நீ இப்போதும் அதை செய்கிறாயா என்ன? திருட்டுத் தனமாக வாந்தி எடுப்பது? 434 00:23:13,143 --> 00:23:15,562 என்ன? ஓ, கடவுளே. நிச்சயமாக இல்லை. 435 00:23:15,646 --> 00:23:17,898 அது பருவ வயதுக் கோளாறு. 436 00:23:18,524 --> 00:23:20,943 நான் இப்போது அந்த வயதை கடந்துவிட்டேன், நிச்சயமாக. இனிமேலுமா. 437 00:23:21,026 --> 00:23:22,945 இல்லை, உனக்கு வயதாகி விட்டது, மேலும் குணமும் ஆகவில்லை. 438 00:23:23,028 --> 00:23:24,154 இன்னும் மோசமாகி விட்டாய். 439 00:23:24,238 --> 00:23:28,534 என்ன தெரியுமா, அது நிஜமாக உணவைப் பற்றியது அல்ல என்று டா். அமானி புரியவைத்தார். 440 00:23:29,493 --> 00:23:30,494 அது அடக்கியாள்வதைப் பற்றியது. 441 00:23:30,577 --> 00:23:31,578 அடக்கியாள்வது. 442 00:23:31,662 --> 00:23:34,414 அது உண்மைதான். நானும் அதை அனுபவித்துள்ளேன், நீயும் தான். 443 00:23:34,498 --> 00:23:37,125 இங்கே நாங்கள் எல்லோரும் அடி வாங்கி, கைது செய்யப்பட்டு கொண்டிருந்த போது, 444 00:23:37,751 --> 00:23:40,671 நீ மட்டும் திடீரென்று மலைகளுக்குள் ஓடிப்போகும் வரை, அப்படிதான். 445 00:23:41,338 --> 00:23:44,842 அப்படியிருந்தாலும், நீ எங்கள் வீட்டிற்கு உன்னை அழைக்க வேண்டும் என்று கெஞ்சினாயே. 446 00:23:45,342 --> 00:23:46,802 என் மனைவி தான் கெஞ்சினாள். 447 00:23:47,886 --> 00:23:50,681 அது உன் கதை, என்னுடையது அல்ல. 448 00:23:52,516 --> 00:23:54,768 அதையே தான் நான் சொல்கிறேன் 449 00:23:54,852 --> 00:23:57,729 நன்றாக யோசித்துப் பார்த்தீர்களானால் இது டேனியின் கதை தான். 450 00:23:57,813 --> 00:24:01,692 உண்மையில் நான் ஆரோக்கியத்தில் இறங்கி இருக்கிறேன். ஏரோபிக்ஸ். கற்பிக்கிறேன். 451 00:24:01,775 --> 00:24:06,321 மேலும், அது, கொள்ளைக் கொள்கிறது. நல்ல விதத்தில். 452 00:24:06,405 --> 00:24:08,991 ஆனால், அதை... நீ... நீ கற்பிக்கிறாயா? 453 00:24:09,074 --> 00:24:12,077 அதாவது, என்ன, வந்து... ஒரு பொழுதுபோக்காகவா? 454 00:24:12,160 --> 00:24:14,830 அல்லது, வந்து, இது போல, உன்னை நீயே வேலையில் ஈடுபடுத்திக் கொள்ளவா? 455 00:24:15,664 --> 00:24:19,001 இல்லை, அது என் வேலை. ஆம், ஒரு தொழிலாக நான் இந்த திறமையான... 456 00:24:19,084 --> 00:24:20,544 எனக்கு இதைப் பற்றி தெரியவே தெரியாதே? 457 00:24:20,627 --> 00:24:23,547 தெரியாதே, ஒரு வேளை நீ உன்னைப் பற்றி பேசியே இன்னும் வாயை மூடாததினாலோ. 458 00:24:23,630 --> 00:24:26,008 பாலேயில் எப்போதும் நீ தான் நன்றாக ஆடுவாய். 459 00:24:26,091 --> 00:24:30,429 அப்புறம் நீ விட்டுவிட்டு போன பின் யாருக்கும் ஏன் என்றே புரியவில்லை. 460 00:24:31,471 --> 00:24:32,973 நாங்களே ஏதேதோ சொல்லிக் கொண்டோம். 461 00:24:33,056 --> 00:24:35,684 ஆம், எனக்கு நினைவில்லை. 462 00:24:35,767 --> 00:24:37,769 எப்படியிருந்தாலும் அதில் உனக்கு ஒரு சம்மந்தமும் இல்லை, மாடே. 463 00:24:37,853 --> 00:24:40,063 அடடா. நான், என்ன தெரியுமா? 464 00:24:40,147 --> 00:24:43,108 -மாயாவை மறந்தே விட்டேன், மாயா. -ஓ, இல்லை, அவள் நன்றாக இருக்கிறாள். 465 00:24:43,192 --> 00:24:44,860 எங்கள் பெண்கள் அவளுடன் உள்ளனர்... 466 00:24:44,943 --> 00:24:47,571 -...ஒரு டிஸ்னி வீடியோ பெரியத் திரையில். -ஓ, நல்லது. சரி. 467 00:24:51,700 --> 00:24:53,744 ஓ, மன்னிக்கணும். மன்னிக்கவும். 468 00:25:30,822 --> 00:25:34,409 நீ வாயடைத்துப் போன சிறுக்கி. நிறுத்து! இப்பவே நிறுத்து! 469 00:25:35,911 --> 00:25:36,912 நிறுத்து! 470 00:25:37,663 --> 00:25:40,415 நிறுத்து! நிறுத்து! நிறுத்து! 471 00:25:43,210 --> 00:25:46,672 உனக்கு இது தேவையில்லை. உனக்கு இனி இது தேவையில்லை. 472 00:26:06,817 --> 00:26:08,485 உன்னால் சாதிக்க முடியும். 473 00:26:09,069 --> 00:26:10,362 உன்னால் முடியும் என்று உனக்குத் தெரியும். 474 00:26:12,781 --> 00:26:13,991 உன்னால் இதைச் செய்ய முடியும். 475 00:26:43,770 --> 00:26:46,523 உன்னால் நிச்சயமாக முடியும் என்று உனக்குத் தெரியும். 476 00:26:47,566 --> 00:26:48,775 உன்னால் இதைச் செய்ய முடியும். 477 00:27:16,053 --> 00:27:17,054 ஹை, அம்மா. 478 00:28:49,813 --> 00:28:51,815 அகிலா குமார்