1 00:00:37,788 --> 00:00:41,083 வார்டெல் டிரக்ஸ் 2 00:00:48,757 --> 00:00:52,010 ஹே, பணிப்பெண்ணே எனக்கு இன்னொரு கோப்பை காப்பி கொடு 3 00:00:52,094 --> 00:00:56,223 விழுங்கி விடு, உயிர்த்து எழு, என்னைப் பாரு நெடுஞ்சாலையில் பறக்கிறேன் 4 00:00:57,140 --> 00:01:00,269 காலையைத் தேடி 5 00:01:00,769 --> 00:01:02,980 தபால் நிலையம் 6 00:01:10,070 --> 00:01:11,321 ஜார்ஜெட் காஜம் பாடியா காஜம் 7 00:01:27,296 --> 00:01:29,798 சரி. நான் சொல்வதை கொஞ்சம் கேளு, தயவு செய்து. 8 00:01:30,591 --> 00:01:34,469 அந்த காணொளியில், "பாடி பை பன்னி" அச்சடிக்கப்பட்ட சில்க் உடைகளை அணிந்து, 9 00:01:34,553 --> 00:01:37,014 காட்சியின் இறுதியில், திரையில், அட்டையில் கீழ்கண்ட வாறு எழுதுவோம், 10 00:01:37,097 --> 00:01:40,934 "மேலும் தகவலறிய, பிளேயா டெல் விஸ்டா மாலுக்குள், எங்கள் வகுப்பிற்கு வரவும்." 11 00:01:42,436 --> 00:01:44,188 -என்ன நினைக்கிறீர்கள்? -நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா. 12 00:01:44,271 --> 00:01:45,772 நீ சொன்னது எனக்குத் தெரியும். 13 00:01:45,856 --> 00:01:49,109 வெறும் கேவலமான வீட்டு காணொளியாக என் வகுப்பை மாற்ற எனக்கு விருப்பமில்லை 14 00:01:49,193 --> 00:01:50,444 என்பது தான் நான் கூறுவது. 15 00:01:52,029 --> 00:01:54,573 அதை விரும்பும் அத்தனைப் பெண்களுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? 16 00:01:54,656 --> 00:01:55,657 அவர்களுக்கு அது தேவைப்படுதே? 17 00:01:56,241 --> 00:01:58,619 அவர்களுக்கு அது தேவை, ஆனால் அவர்களால் அதை அணுகமுடியவில்லை 18 00:01:58,702 --> 00:02:00,871 குடும்பப் பிரச்சனைகள் மற்றும் சுய-மரியாதை குறைவு காரணமாக. 19 00:02:00,954 --> 00:02:02,664 ஆனால், அந்த நாடாவை போட்டு 20 00:02:02,748 --> 00:02:04,917 அந்த ஒரு வினாடி, அவர்கள் ஒருமுகமாக கவனத்தை தாங்கள் மேலேயே திருப்பினால், 21 00:02:05,000 --> 00:02:06,877 அவர்களின் தன்னபிமானமும், ஆரோக்கியமும் வலுப் பெறும், 22 00:02:07,920 --> 00:02:09,838 நமக்கு அதிலிருந்து நல்ல வியாபார லாபம் கிடைக்கும். 23 00:02:09,922 --> 00:02:10,756 நான் யோசிக்கிறேன். 24 00:02:11,757 --> 00:02:16,720 ஹே, பன்னி, ஒரு முறை பணம் கட்டி உன் வகுப்பை நிரந்திரமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வது 25 00:02:16,803 --> 00:02:18,972 ஆக அவர்களுக்கு நேரிலே உன்னை காண அவசியமே இருக்காது. 26 00:02:20,015 --> 00:02:22,059 நான் என்ன செய்ய மாட்டேன் தெரியுமா? 27 00:02:22,142 --> 00:02:23,143 அதைதான்! 28 00:02:27,397 --> 00:02:30,025 டோநட் சாப்பிடுகிறாயா? அத்தனை பழையது ஒன்றும் இல்லை. 29 00:02:30,984 --> 00:02:32,611 உண்மையாகவே நான் கூறுவது அவளுக்கு புரியவில்லையா? 30 00:02:33,111 --> 00:02:35,405 அல்லது என்னைப் பிடிக்கவில்லையா? 31 00:02:35,489 --> 00:02:37,699 அல்லது நீ அதை சும்மா வார்த்தைகளால் வர்ணிக்கிறாயா. 32 00:02:37,783 --> 00:02:41,453 அதாவது, அவள் மிகவும் கற்பனைத்திறன் உள்ள பெண், ஆனால் உன்னை பிடிக்கவில்லை. 33 00:02:43,455 --> 00:02:45,457 அவளுக்கு அதை விளங்கும் படி கூறணும், புரிய வைக்கணும். 34 00:02:45,541 --> 00:02:47,376 அப்படி தான் அவளை ஒப்புக் கொள்ள வைக்க முடியும். 35 00:02:48,210 --> 00:02:50,754 அது போல தான், ஒரு முறை நான் கேட்டதை அவள் புரிந்து கொள்ளவேயில்லை, 36 00:02:50,838 --> 00:02:53,090 அப்புறம் எழவு, நான் அந்த நூலகத்திற்கு எல்லாம் போய் அதை கொண்டு வந்து... 37 00:02:53,173 --> 00:02:56,426 -ஆக நாம் ஒரு சாம்பிள் படமெடுக்கணும்... -...அதற்கு என்ன பெயர்? 38 00:02:56,510 --> 00:02:59,388 -...ஒரு வெள்ளோட்டம் போல. -காம சூத்திரம். அப்புறம் புணர்ச்சி, ஆம். 39 00:02:59,471 --> 00:03:01,139 நாம் கடற்கரையில் படமெடுக்கணும். 40 00:03:01,223 --> 00:03:03,141 சூரியன் மேலே, அலைகள் கீழே. 41 00:03:03,225 --> 00:03:05,269 மங்கலான பகல் வெளிச்சத்தில் கடற்கரையின் சாரலில் நீர் தூவியது போல. 42 00:03:05,352 --> 00:03:10,107 ஆரோக்கியமும் அழகும், கடற்கரை எவ்வளவு நல்லது என்பதை எல்லோருக்கும் நினைவூட்டும். 43 00:03:10,190 --> 00:03:12,526 நாம சீக்கிரம் செய்து முடித்தால், அனுமதி தேவையில்லை. 44 00:03:13,026 --> 00:03:15,904 எனக்கு பலானப் படம் செய்த ஒருத்தனைத் தெரியும். அவன் என்வையூவில் படித்தவன். 45 00:03:17,489 --> 00:03:18,615 நாம் இதை எப்போது செய்கிறோம்? 46 00:03:18,699 --> 00:03:21,410 செவ்வாய்க்கிழமை அன்று கொஞ்சம் வேலை குறைவாக உள்ளது. 47 00:03:21,493 --> 00:03:25,205 புதன்கிழமையன்று, கொஞ்சம் பளு கூடுதல், ஆனால் எல்லாமே இம்பீரியல் பீச்சில். 48 00:03:25,289 --> 00:03:26,874 இப்போது வெள்ளிக்கிழமை, அந்த மெத்தடிஸ்டுகள் வாருவார்கள் 49 00:03:26,957 --> 00:03:28,917 மற்றும் அந்த கிரீன்பீஸ் படகுகளின் தலைவன் வருவானே, அவன். 50 00:03:29,001 --> 00:03:30,627 இவையெல்லாமே கேளிகை நிகழ்ச்சிகள் தானா? 51 00:03:33,213 --> 00:03:37,509 புதன்கிழமை ரோட்டரி கிளப் சந்திப்பில், பேக்குடு சீஸ் போட்டியில், நீதான் நடுவர். 52 00:03:37,593 --> 00:03:40,554 ஆக, இல்லை, எல்லாமே அப்படியில்லை. 53 00:03:40,637 --> 00:03:43,140 ஏன்? கேளிகை சந்திப்பில் என்ன தவறு? 54 00:03:43,223 --> 00:03:45,184 வந்து, அதாவது... என்னால் வந்து... 55 00:03:45,267 --> 00:03:48,103 என் வயிறு நிரம்பியுள்ளப் போதிலும், எல்லா தயாரிப்புகளிலும் நான் ஒரு துண்டு 56 00:03:48,187 --> 00:03:50,439 சுவைக்கவில்லை எனில், தயாரித்தவர்களை அவமானப் படுத்துவது போல உணர்... 57 00:03:50,522 --> 00:03:53,400 அந்த மனைவிகளுக்கு இந்த அழகான யுவதி வந்து அவை நன்றாக உள்ளன என கூறவேண்டும், 58 00:03:53,483 --> 00:03:55,152 அவ்வளவுதான், அதில் என்ன கஷ்டம்? 59 00:03:55,235 --> 00:03:58,405 சரி, மதிய உணவில் அவ்வளவு சாப்பிட்டு எனக்குப் பழக்கமில்லை. 60 00:03:58,488 --> 00:04:00,449 -உன்னை நீயே நிதானிக்க பழகணும், அன்பே. -ஆமாம். 61 00:04:01,033 --> 00:04:03,368 அல்லது முக்கயமான சிலதை மட்டும் தேர்ந்தெடுக்கலாம் 62 00:04:03,452 --> 00:04:05,621 நான் அங்கிருப்பதினால் ஒரு மாற்றம் ஏற்படும் என்பவற்றில் மட்டும் வருவது போல். 63 00:04:05,704 --> 00:04:07,873 நானே எல்லா வேலைகளையும் கவனிக்கிறேன், ஷீல். 64 00:04:07,956 --> 00:04:10,334 எனக்கு மட்டும் ஆசையா என்ன, சுடச்சுட சீஸை சாப்பிடுவதற்கு பதில், 65 00:04:10,417 --> 00:04:13,837 அதிகப்படி நில பயன்பாட்டை தடுக்கும் சட்டத்தைச் சரிபார்த்து கொடுக்கணும் என்று? 66 00:04:13,921 --> 00:04:16,714 என்னவென்றால், எனக்கு பெர்க்லெயில் தெரிந்த ஷீலா, இவற்றையெல்லாம் விரும்பி 67 00:04:16,798 --> 00:04:19,510 -செய்திருப்பாள், செய்தியைப் பரப்ப. -ஆமாம். 68 00:04:19,593 --> 00:04:22,804 இப்படி அதை தவிர்த்து விட்டு, தன்னுடைய ஜாஸ் பயிற்சியை தொடர மாட்டாள். 69 00:04:23,805 --> 00:04:27,184 எனக்குத் தெரியும் நீ செயற்கையான இடத்தில் பிறந்து வளர்ந்தவள் என்று, 70 00:04:27,267 --> 00:04:29,102 ஆனால் இதற்கு முன் நீ அந்த செயற்கை மனிதர்களைப் போல இருக்கவில்லை. 71 00:04:29,186 --> 00:04:30,187 அம்மா. 72 00:04:30,270 --> 00:04:33,190 இல்லை, இல்லை, இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். 73 00:04:34,900 --> 00:04:36,318 நீ ஒரு நல்ல தந்தை, தோழா. 74 00:04:36,401 --> 00:04:39,321 சரி. ஏதோ பரவாயில்லை என டேனியை சகித்து கொண்டால், இவனெல்லாம் யார்? 75 00:04:39,404 --> 00:04:40,739 இல்லை, இல்லை, இல்லை. 76 00:04:45,452 --> 00:04:47,955 நான் செயற்கையா? நீ அப்படி நினைக்கிறாயா? 77 00:04:50,374 --> 00:04:52,835 நான் உன் மனதை புண்படுத்துவதற்காக அப்படிச் சொல்லவில்லை, ஷீல். 78 00:04:52,918 --> 00:04:56,463 நான், நேர்மையாக பேசுகிறேன். வ்ளாடிமிர் இல்லிச் சொல்கிறார், 79 00:04:56,547 --> 00:05:00,092 "ஒரு அரசியல் கட்சி தன் தவறுகளை எப்படி அணுகுகிறதோ, அதைக் கொண்டு, 80 00:05:00,175 --> 00:05:05,806 மக்களின் கோரிக்கைகளை அவை நிறைவேற்றும் எண்ணத்தின் மூலம், மெய் புலப்படும்" என்று. 81 00:05:08,600 --> 00:05:10,227 நீ மோசமான பொய் பேசும் சோம்பேரி. 82 00:05:10,811 --> 00:05:13,105 -என்ன? -கடற்கரை கிளபிற்கு டேனியை வரவிடாமல், 83 00:05:13,188 --> 00:05:16,859 போதை மருந்தை கலந்து கொடுத்து, என்னை தனியே விட்டபோது எங்கேயிருந்தது எண்ணம்? 84 00:05:17,442 --> 00:05:19,987 அப்புறம் நான் வீடு திரும்பியபோது, என் சமையலறையில், அலங்கோலமாக ஒரு ஹிப்பி 85 00:05:20,070 --> 00:05:23,866 மற்ற இளைஞர்களுடம் சரக்கடித்த வண்ணம், மீன் சுட்டது, என் தப்பா அல்லது உன்னுடையதா? 86 00:05:23,949 --> 00:05:27,536 -பாரு, ஒத்துக்கொள்கிறேன், தப்பென்று, ஷீல். -இதற்கு நீ பணம் வாங்குகிறாய், ஜெர்ரி. 87 00:05:27,619 --> 00:05:29,955 அப்படியுள்ள போது, நான் சந்திப்புகளுக்கு எல்லாம் போய் இளிக்க வேண்டிய அவசியமில்லை. 88 00:05:30,038 --> 00:05:33,250 மைக் ஷ்மிடிட்டின் மனைவி அதைச் செய்தது எழவு பாட் நிக்சன் செய்ததினால். 89 00:05:33,333 --> 00:05:36,753 ஆனால் நாம் விஷயங்களை அப்படிச் செய்யப் போவதில்லை, சரியா? 90 00:05:37,254 --> 00:05:39,089 நாம் செய்ய நினைப்பது ஒரு புதிய உலக செயல் முறை. 91 00:05:41,842 --> 00:05:45,888 மிக முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு வருவேன். எவை முக்கியமென, நான் உனக்குக் கூறுவேன். 92 00:05:45,971 --> 00:05:48,223 பாக்கியுள்ளவற்றிற்கெல்லாம், நீ என்னை எதிர்பார்க்க முடியாது. 93 00:05:49,099 --> 00:05:50,726 யார் அதையெல்லாம் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்? 94 00:05:50,809 --> 00:05:51,894 -நீ. -ஆம். 95 00:05:51,977 --> 00:05:54,062 -அதாவது நான். -அதையே தான் நானும் கூறினேன். நீ தான். 96 00:05:54,146 --> 00:05:55,689 -நான். நான்... -ஆம். யார்... 97 00:05:56,940 --> 00:06:01,528 -யாரு? யாரு? -நான், ஜெர்ரி, பார்த்துக்கொள்ள போகிறேன். 98 00:06:01,612 --> 00:06:02,613 ஜெர்ரி. 99 00:06:05,908 --> 00:06:06,950 அப்புறம், அதை அப்படியே வெளியே எடுத்துக் கொண்டு போ. 100 00:06:07,034 --> 00:06:09,786 சொல்லப்போனா, நீ நடந்துவிட்டு வா, போய் பேக் பண்ணு. உன்னை பார்க்க பிடிக்கவில்லை எனக்கு. 101 00:06:20,714 --> 00:06:22,257 ஹை. நான் உங்களை கூப்பிட முயன்றேன். 102 00:06:22,341 --> 00:06:25,469 நான் ஒரு, ஒன்று அல்லது இரண்டு மணி நேரம், மாயாவை இங்கு விடலாமா... 103 00:06:25,552 --> 00:06:27,513 மிரியம் வீடியோ காமெராவை திருடிவிட்டதாக, எர்ணி நினைக்கிறார். 104 00:06:27,596 --> 00:06:29,723 என்ன? மிரியம், உங்கள் பணிப்பெண்ணா? 105 00:06:29,806 --> 00:06:31,517 மிரியம், என்னுடைய எல்லாமே அவள்தான். 106 00:06:31,600 --> 00:06:34,978 மிரியம்தான் எர்ணியின் ஆடைகளை இஸ்திரி செய்வாள். காரில் பெட்ரோல் போடுவாள். 107 00:06:35,062 --> 00:06:37,356 "கன்ஜன்க்ஷன் ஜன்க்ஷன்" குழந்தைகள் பாட்டின் எல்லா சொற்களும் அவளுக்குத் தெரியும், 108 00:06:37,439 --> 00:06:38,482 அதுவும் அது பெரிய பாட்டு வேற. 109 00:06:38,565 --> 00:06:39,983 -அவள் என்ன சொல்கிறாள்? -நான் எடுக்கவில்லை என்கிறாள். 110 00:06:40,067 --> 00:06:41,693 நான் எர்ணியிடம் கெஞ்சினேன் தெரியுமா, அவளை நிறுத்த வேண்டாமென. 111 00:06:41,777 --> 00:06:44,029 ஆனால் அவர் கூறுவது, முகத்தில் துல்லியமாகத் தெரியும் உண்மையை 112 00:06:44,112 --> 00:06:45,531 நான் பார்க்க மறுக்கிறேன் என்கிறார். 113 00:06:45,614 --> 00:06:47,950 ஒரு வேளை, இது என் தப்புதானோ, என்னவோ? 114 00:06:48,033 --> 00:06:49,701 எதுவாக இருந்தாலும் இதை வைத்து என்னை மோசம் செய்ய ஒரு வாய்ப்பு தானே, 115 00:06:49,785 --> 00:06:51,745 ஏனெனில் ஒரு திருடியை வேலைக்கு அமர்த்தும் அளவிற்கு நான் முட்டாள் என. 116 00:06:51,828 --> 00:06:53,622 மிகவும் பரிதாபம். இது ரொம்ப மோசம். 117 00:06:53,705 --> 00:06:54,915 இல்லை, பரவாயில்லை, நீங்க தான் மன்னிக்கணும். 118 00:06:54,998 --> 00:06:57,417 நான் உறங்கவேயில்லை, ஆக என்னால் மாயாவை இன்று பார்த்துக் கொள்ள முடியாது, 119 00:06:57,501 --> 00:06:59,044 மேலும் இரட்டையர்கள் மிகவும் சக்தியுடன் உள்ளனர். 120 00:06:59,127 --> 00:07:02,172 மிரியம் எல்லாவற்றையும் எங்கு வைக்கிறாள் என்றெல்லாம்... பார்க்கணும், அதனால்... 121 00:07:02,256 --> 00:07:05,384 அவர் எங்கேயாவது எடுத்துச் சென்று, மீண்டும் எடுத்து வர மறந்திருந்தால், என்னவாகும்? 122 00:07:05,467 --> 00:07:07,219 அல்லது எதுவும் புது இடத்தில் அதை வைத்திருந்தால்? 123 00:07:07,302 --> 00:07:08,720 மிரியமிற்கு இது பரவாயில்லையா? 124 00:07:09,596 --> 00:07:12,891 குழந்தைகளிடம் அவள் விடுமுறைக்கு போனதாக சொன்னேன், ஆனால் பொய்யென புரிந்திருக்கும். 125 00:07:12,975 --> 00:07:15,269 என்ன ஆனதோ தெரியவில்லை. நான் போகணும். நல் வாழ்த்துக்கள். 126 00:07:15,853 --> 00:07:17,980 அதை கீழே போடு! குட்பை. பை. 127 00:07:22,442 --> 00:07:23,443 ஹை. 128 00:07:25,362 --> 00:07:27,197 இது யாரு? இவள்தான் டிஜேயா? 129 00:07:27,281 --> 00:07:28,866 இது என் மகள், மாயா. 130 00:07:28,949 --> 00:07:31,368 -மன்னிக்கணும். என் திட்டம் நடக்கலை. -நாம தொடங்கணும். 131 00:07:31,451 --> 00:07:32,786 நமக்கு அனுமதி தேவையில்லை என்பதற்காக 132 00:07:32,870 --> 00:07:34,788 காவலாளிகள் நமக்கு தொல்லைத் தரமாட்டார்கள் என்பதில்லை. 133 00:07:36,790 --> 00:07:38,166 போ! சீக்கிரம். 134 00:07:38,250 --> 00:07:40,669 அந்த உயிர்காப்பான் காலையில் இருந்து பயிற்சி டிரில்களை நடத்துகிறார். 135 00:07:41,837 --> 00:07:43,589 அந்த ஹாரன் அடிப்பது மட்டும் புதிசு. 136 00:07:43,672 --> 00:07:45,549 -ஆரம்பிக்கலாம்! -சரி. 137 00:07:45,632 --> 00:07:47,092 -சீக்கிரம்! -இங்கே வா, செல்லமே. 138 00:07:53,432 --> 00:07:54,433 சாய்வு. 139 00:07:55,434 --> 00:07:59,396 மேலும் சாய்வு. சாய்வு. சாய்வு. சாய்வு. 140 00:08:00,022 --> 00:08:03,442 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, அப்புறம் உதை. உதை. 141 00:08:03,525 --> 00:08:05,235 ஓ, ச்சே. மன்னிக்கணும். 142 00:08:05,319 --> 00:08:08,739 -கால்களை அதிகம் தூக்காதே. -சரி. சரி. 143 00:08:08,822 --> 00:08:10,991 அல்லது, இன்னும் கொஞ்சமாக தூக்கு? 144 00:08:11,074 --> 00:08:12,201 மேலே? சரி. 145 00:08:12,701 --> 00:08:16,580 அப்புறம் உதை. உதை. உதை. 146 00:08:18,040 --> 00:08:19,249 அது ரொம்ப மேலே, என நினைக்கிறேன். 147 00:08:20,083 --> 00:08:22,503 -நாம நிறுத்தணும். -சரி. 148 00:08:24,505 --> 00:08:27,090 நாலு, மூன்று, இரண்டு, ஒன்று பின்னர் ஜாகிங். 149 00:08:29,676 --> 00:08:33,931 ஆம், நான் கவனமே இல்லாமல் இருந்தேன். என் தப்புதான். மீண்டும் செய்துவிடு. 150 00:08:34,515 --> 00:08:38,143 மூன்று, இரண்டு, ஒன்று, அப்புறம் குத்து விடுங்கள். 151 00:08:38,227 --> 00:08:41,438 குத்து விடுங்க. குத்து விடுங்க. குத்து விடுங்க. குத்து விடுங்க. 152 00:08:41,522 --> 00:08:42,523 மாயா! 153 00:08:47,736 --> 00:08:49,571 இங்கேயே இரு. வா, இங்கே. 154 00:08:52,282 --> 00:08:54,576 நடத்தலாம். சரியா. 155 00:08:55,702 --> 00:08:57,746 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, மற்றும்... 156 00:08:58,830 --> 00:09:00,082 மாயா! 157 00:09:11,218 --> 00:09:15,180 எட்டு, ஏழு, ஆறுக்கு அந்த கால்களைத் தூக்குங்கள், 158 00:09:15,264 --> 00:09:17,683 ஐந்து, நாலு, மூன்று... 159 00:09:17,766 --> 00:09:19,810 எல்லோரும் உன்னையே முறைக்கிறார்கள், மாடே. 160 00:09:20,477 --> 00:09:24,106 நீ என்ன எழவை செய்கிறாய் என எல்லோரும் யோசிக்கிறார்கள். 161 00:09:24,606 --> 00:09:26,942 நீ யாரென்று உன் மனதில் உனக்கு நினைப்பு? 162 00:09:33,198 --> 00:09:34,199 ஒ, கடவுளே. 163 00:09:40,163 --> 00:09:43,166 அவ்வளவுதான்... இது போதும். 164 00:09:45,127 --> 00:09:47,212 போதுமானது. இருக்கலாம். 165 00:09:47,296 --> 00:09:48,964 அவனால் உன்னை பார்க்கக்கூட முடியவில்லை. 166 00:09:49,798 --> 00:09:51,341 இது உண்மையாகவே நல்ல விஷயம். 167 00:09:51,842 --> 00:09:55,095 உன் மூஞ்சியும், உன் குண்டு கழுதையும்தான், போ. 168 00:09:55,179 --> 00:09:56,305 முதலில் நான் பார்க்கலாமா? 169 00:09:56,889 --> 00:09:59,099 கண்டிப்பாக, ஆமாம். அதாவது, ஏன் கேட்கிறீர்கள்? 170 00:09:59,183 --> 00:10:00,976 எனக்கு நானே ஒரு நல்ல பாடம் கற்பித்துக் கொள்ள. 171 00:10:01,059 --> 00:10:02,060 சும்மா பார்க்கதான். 172 00:10:08,066 --> 00:10:10,444 இந்த கருவிகளில் ஏதனும் ஒன்றை நீங்கள் வாங்கப் பார்க்கலாம். 173 00:10:10,527 --> 00:10:12,613 வெளியே-போவதை விட்டால், இதுவே சிறந்த குடும்ப பொழுதுபோக்கு. 174 00:10:12,696 --> 00:10:14,364 பரவாயில்லை. இப்போதைக்கு எனக்கு வாடகைக்குப் போதும். 175 00:10:14,448 --> 00:10:18,452 நீங்க வாங்கினால், பிட்டாமெக்ஸ் மிகவும் உசத்தியான ஒன்று. மிக உசந்தது. 176 00:10:18,535 --> 00:10:22,289 இன்னும் நல்ல ரெஸல்யூஷன், திடமான படம். அற்புதமான கண்டு களிக்கும் அனுபவம். 177 00:10:22,372 --> 00:10:24,833 அப்படியா, ரெஸல்யூஷன், படம் பற்றி எல்லாம் எனக்கு அக்கறையில்லை. 178 00:10:24,917 --> 00:10:26,877 நான் வந்து... எனக்கு இது ஒன்றை பார்த்தால் போதும். 179 00:10:26,960 --> 00:10:30,297 பெண்ணே, நமக்கு இருப்பது ஃபார்மாட் போர். இரண்டு தொழில்நுட்ப வேறுபாடுகளின் போர். 180 00:10:30,380 --> 00:10:32,007 ஜனங்கள் எந்த பக்கம் என தேர்வு செய்யணும், அது... 181 00:10:34,343 --> 00:10:35,344 எனக்குப் புரிகிறது. 182 00:10:35,844 --> 00:10:37,429 ஆம், பரவாயில்லை. 183 00:10:37,513 --> 00:10:38,805 என்ன புரிந்தது உங்களுக்கு? 184 00:10:40,140 --> 00:10:43,727 அது பலானப் படம் எனில், விஹெச்எஸ் போதுமானது. 185 00:10:43,810 --> 00:10:45,145 என்னவோ. ஆனந்தமாக இருக்கட்டும். 186 00:10:45,229 --> 00:10:48,065 அதில்லை, நான்... இது பலான படமில்லை. 187 00:10:48,148 --> 00:10:50,025 ஆம், எனக்கு அந்த நாடா தெரியும். 188 00:10:52,027 --> 00:10:53,612 ஹை, அன்பே, வா போகலாம். 189 00:11:06,750 --> 00:11:09,253 -ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, உதை. -ஷீலா? 190 00:11:09,753 --> 00:11:11,880 ஹே. நான் நினைத்தேன் நீங்கள் ஜெர்ருடன் ஓய்வறையில் இருக்கிறார்கள் என்று. 191 00:11:11,964 --> 00:11:14,800 ஆமாம், இருந்தேன். ஆனால், அங்கு வசிப்பவர்களுக்கு சிறிது 192 00:11:14,883 --> 00:11:17,344 பிரச்சனையானது, ஏனெனில் ஒரு பறவை தப்பித்து வெளிச்சறைக்குள் வந்தது, ஆக... 193 00:11:17,427 --> 00:11:19,054 நீகூட இன்று மிகவும் அழுத்தத்துடன் இருப்பது போல உள்ளதே. என்ன ஆச்சு? 194 00:11:19,137 --> 00:11:21,974 ஆம். இல்லை, நான் இங்கு கீழே சுத்தம் செய்ய வந்தேன். 195 00:11:22,057 --> 00:11:26,103 நான் பில் கில்மெர்டன் நிகழ்ச்சியில் வரப்போகிறேன். பொது மேடை விவாதம் இல்ல? 196 00:11:26,186 --> 00:11:28,230 -நாளை. -ரொம்ப நல்ல விஷயம். 197 00:11:28,814 --> 00:11:31,775 -நல்லது இல்ல? -எனக்குத் தெரியலை. ஜெர்ரியைக் கேட்கணும். 198 00:11:31,859 --> 00:11:33,235 அவன்தான் அதைச் செய்ய வேண்டும் என்று சொல்லி வந்தான். 199 00:11:33,318 --> 00:11:36,446 இப்போது என்னவென்றால், என்னால் அதைச் செய்ய முடியாது என நினைக்கிறான். 200 00:11:36,530 --> 00:11:38,365 வந்து, "ஆமாம். அது அபார வாய்ப்பு தான், டேன் மேன், 201 00:11:38,448 --> 00:11:39,616 ஆனால் என்ன, என்ன ஆகும் என சொல்ல முடியாது" என்கிறான். 202 00:11:39,700 --> 00:11:43,412 அப்படி என்றால், நான் வழுக்கி சேற்றில் விழுந்து, அடி படுவேன் என நினைக்கிறான். 203 00:11:43,495 --> 00:11:46,498 அதில் உங்களுடைய தகவல் என்ன? நீங்கள் அப்படிப் பட்டவரா என்ன? 204 00:11:48,625 --> 00:11:49,626 இருக்கலாம். 205 00:11:51,003 --> 00:11:53,005 -என் காலை சற்று பிடித்து விடுகிறாயா? -ஆமாம். வாருங்கள். 206 00:11:53,088 --> 00:11:53,922 நன்றி. 207 00:11:54,006 --> 00:11:55,966 என்ன மாதிரி பறவை அது? 208 00:11:56,049 --> 00:11:59,303 அது, வந்து... எனக்கு பறவைகள் பற்றி எதுவும் தெரியாது, ஷீலா. 209 00:12:02,014 --> 00:12:03,640 பக்க வாட்டில் ஒரு படி நகருங்கள். 210 00:12:05,475 --> 00:12:09,271 இதைப் போல புழுதியை அவள் வேண்டாம் என்றது, ஆச்சரியமேயில்லை. 211 00:12:09,354 --> 00:12:10,939 கைகளை இடுப்பில் வைத்து சுற்றுங்கள். 212 00:12:11,440 --> 00:12:16,820 அவர்களுக்கு ஆணையிட, குண்டு, நடு வயது, சிறுக்கியை விரும்புவார்களா? 213 00:12:16,904 --> 00:12:17,905 அப்புறம் வெளியே. 214 00:12:17,988 --> 00:12:21,992 அந்த கிறீச்சிடும் குரல் வேறு. வாயை மூடிக் கொள்ளேன். 215 00:12:22,075 --> 00:12:25,621 உன் குண்டு இடுப்பும், தொங்கும் மார்புக்காம்புகளும்! 216 00:12:26,330 --> 00:12:28,665 நீ சொல்வதை எல்லாம் யார் கேட்க விரும்புவார்கள்? 217 00:12:38,675 --> 00:12:40,260 இது என்ன கண்டராவி இது? 218 00:13:14,711 --> 00:13:16,255 இது பார்க்க எவ்வளவோ பரவாயில்லை. 219 00:13:28,559 --> 00:13:30,727 ஆக நீங்கள் அதை பார்த்தீர்களா? என்ன நினைக்கிறீர்கள்? 220 00:13:30,811 --> 00:13:31,687 நான் வெறுக்கிறேன். 221 00:13:32,771 --> 00:13:35,858 எல்லோரும் எல்லாவற்றையும் வெறுக்கிறார்கள், பார்க்காத வரை. 222 00:13:37,317 --> 00:13:39,653 ஆனால் அதற்கு என்ன? எல்லாவற்றையும் எடுத்து விடணுமா? 223 00:13:40,988 --> 00:13:42,155 அது மட்டும் இல்லை. 224 00:13:42,739 --> 00:13:43,740 அப்பா. 225 00:13:44,366 --> 00:13:47,870 முடியே இல்லாத போது, உன் முகம், நிஜமாகவே உன் முகமாக தெரியும், ஹான்? 226 00:13:49,204 --> 00:13:51,248 இதைப் பார்த்து உனக்கு அதுதான் தோன்றுகிறதா? 227 00:13:51,331 --> 00:13:53,750 ஒரு முறை ஒரு படம் எடுத்தேன் ஒரு பெண் ஆடையே இல்லாது, பலூன்கள் மேலே உட்கார்ந்து 228 00:13:53,834 --> 00:13:55,460 ஒவ்வொன்றையும் ஒரு மணி நேரம் வெடிப்பதை. 229 00:13:55,544 --> 00:13:58,213 இன்னொன்றில், ஒரு பெண் தன் பொம்மை வீடு சாமான்களை, தன் காம்புகளால் தடவுவதை, 230 00:13:58,297 --> 00:14:00,340 -எனக்கு அதெல்லாம்... -நீ இது ஒரு பலான காட்சி என நினைக்கிறாயா? 231 00:14:00,424 --> 00:14:02,634 தெரியாது. ஆனால் அது தான். 232 00:14:03,135 --> 00:14:06,305 ஆனால் மற்ற எல்லா புழுதிகளையும் பார்க்கும் போது, இது சிறு பிள்ளையைப் போன்றது. 233 00:14:06,388 --> 00:14:08,849 இது சார்லி மேன்சன் பெண்களைப் போல உள்ளது. அறுவறுப்பாக. 234 00:14:08,932 --> 00:14:12,728 வந்து, சிகையை சவரம் செய்வது இல்லை. அது அறுவறுப்பு. 235 00:14:12,811 --> 00:14:15,147 வந்து, உண்மையாக, நீங்கள் எல்லாம் ஏன் அதைச் செய்கிறீர்கள் எனப் புரிகிறது. 236 00:14:15,230 --> 00:14:18,025 இது போல தைரியமான அவலங்கள் செய்வதை பார்ப்பதும், ஒரு வித வசீகரம் தான். 237 00:14:18,734 --> 00:14:19,943 அவன் உன்னுடைய நண்பனா? 238 00:14:20,652 --> 00:14:23,447 அவன் என் தோழியை மணம் செய்திருக்கிறான். 239 00:14:23,947 --> 00:14:27,117 வந்து, இதற்காக நிறைய வேலை செய்திருக்கிறான். வருடங்கள் கூட. 240 00:14:28,285 --> 00:14:30,621 அதற்கு மேலேயே நாம் பதிவு செய்திருப்பது அவனுக்குத் தெரியுமா? 241 00:14:33,290 --> 00:14:35,125 அவன் கண்டுபிடிக்காமல் இருப்பது நல்லது. 242 00:14:36,752 --> 00:14:38,629 உன் தலை மிகவும் நன்றாக இருக்கிறது. 243 00:14:40,047 --> 00:14:41,757 -நீ அதை இன்னும் இருக்குகிறாய். -மன்னிக்கவும். 244 00:14:41,840 --> 00:14:43,008 இழுக்காதே. 245 00:14:43,091 --> 00:14:45,385 நம்முடன் திரு. ஷ்மிடிட் இங்கு இருக்கப் போவதில்லை, மன்னிக்கவும். 246 00:14:45,469 --> 00:14:48,138 ஏற்பாடு செய்வதில் குளறுபடி. அவர் வருந்துகிறார். 247 00:14:48,222 --> 00:14:50,891 ஆனால், நல்ல விஷயம் என்னவெனில் அவர்கள் பிரச்சார குழு, அவருக்கு பதிலாக, 248 00:14:50,974 --> 00:14:54,269 விஷயங்களை அவர்கள் சார்பில் விவாதிக்கத் தகுந்த ஒருவரை அனுப்பி வைத்துள்ளனர். 249 00:15:00,943 --> 00:15:03,403 உங்கள் முகத்தில் கொஞ்சம் முகப்பூச்சை தடவ விரும்புகிறார்கள், டேனி. 250 00:15:03,487 --> 00:15:05,781 ஆம், சரி, ஒரே ஒரு வினாடி, ஜெர்ரி. நாசம். 251 00:15:05,864 --> 00:15:08,575 -வந்து, நன்றி, பில். -ஆம். நன்றி. 252 00:15:09,076 --> 00:15:10,536 என்னால் முடியாதா... என்ன? 253 00:15:11,119 --> 00:15:13,539 அந்த ஷ்மிடிட் வந்து எனக்கு எதிராக பதில் சொல்ல, நான் முக்கிய புள்ளியில்லை, இல்ல? 254 00:15:13,622 --> 00:15:16,208 ஒரு மோர்மோன் மால்-பிரதிநிதியை அதற்கு பதில் அனுப்பியுள்ளார்களா? 255 00:15:16,291 --> 00:15:19,378 நான் வெளிநடப்பு செய்யணும், இல்ல? நான் இங்கிருந்து வெளிநடப்புச் செய்யணும். 256 00:15:19,461 --> 00:15:22,214 ஆம். நீ என்னவோ பெரிதாக கிழித்து விடப் போவதாக நினைப்பா, நண்பா. 257 00:15:22,297 --> 00:15:24,299 என்னவென்றால், நீங்கள் சற்று இளைப்பாறணும். 258 00:15:24,383 --> 00:15:25,676 ஆம், முயற்சிக்கிறேன். 259 00:15:28,136 --> 00:15:33,308 ஓ, கடவுளே. ஷீலா, என்னைக் காப்பாற்றி வழிநடத்தும் தேவதையே. 260 00:15:35,394 --> 00:15:36,937 -நான் பற்ற வைக்கப் போகிறேன். -சரி. 261 00:15:37,479 --> 00:15:40,315 இளைப்பாறுங்கள். பரவாயில்லை. 262 00:15:40,399 --> 00:15:41,733 அப்படிதான். 263 00:15:43,110 --> 00:15:45,529 உங்களுக்கு ஒன்றும் இல்லை, அன்பே. ஆம். உங்களுக்கு ஒன்றும் இல்லை. 264 00:15:47,197 --> 00:15:48,866 கடவுளே, நான் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறேன். 265 00:15:48,949 --> 00:15:50,534 -பரவாயில்லை. பரவாயில்லை. -தெரியும். 266 00:15:50,617 --> 00:15:52,828 -ஆம். இளைப்பாறுங்கள். -சரி. பரவாயில்லை. 267 00:15:52,911 --> 00:15:56,957 -வந்து... யார் இப்படி, ரத்து செய்வார்கள்? -எனக்குப் புரியுது. 268 00:16:01,712 --> 00:16:04,339 நாம் ஏன் இங்குள்ளோம்? இந்த இடத்தில்? 269 00:16:04,423 --> 00:16:06,133 உனக்கு என்ன ஆனது? 270 00:16:06,216 --> 00:16:09,428 நான் இன்னும் உன் வீட்டிற்கு வராதது தான் அதில் தவறாக இருக்கிறது. 271 00:16:09,511 --> 00:16:11,388 என்னை பார்க்கணும் என்றாய். 272 00:16:12,764 --> 00:16:15,350 நீ அணிந்திருப்பது போல ஆடைகளை வாங்க நான் ஒரு கடைக்குச் சென்றால், 273 00:16:15,934 --> 00:16:16,935 அவற்றை நான் என்னவென்று அழைக்கணும்? 274 00:16:18,979 --> 00:16:21,940 இங்கே எஸ்பிரெஸ்ஸோ கிடைக்கும். உனக்கு எஸ்பிரெஸ்ஸோ வேண்டுமா? 275 00:16:22,024 --> 00:16:24,693 எனக்கு பிரௌவுண் நிறத் தண்ணீர் வேண்டுமா? வேண்டாம். 276 00:16:29,990 --> 00:16:32,242 -இப்போது போர்நிறுத்தம் உள்ளது. -எனக்குத் தெரியும். செய்திகள் பார்ப்பேன். 277 00:16:32,326 --> 00:16:34,119 நீ என்ன செய்கிறாய் என எனக்கு எப்படித் தெரியும்? 278 00:16:34,203 --> 00:16:35,954 நீ எங்கு இருக்கிறாய் என்று கூட எனக்குத் தெரியாது. 279 00:16:37,497 --> 00:16:40,417 போர்நிறுத்தம், பெய்ரூட் போன பின். 280 00:16:40,501 --> 00:16:41,502 வெறும் இடிந்த கற்கள்தான். 281 00:16:42,211 --> 00:16:43,587 வீடு உள்பட. எல்லாமே போய்விட்டன. 282 00:16:44,671 --> 00:16:47,549 நாசம் பண்ணிவிட்டார்கள். நாம் அங்கிருந்தாலும் அதையே செய்திருப்பார்கள். 283 00:16:48,133 --> 00:16:49,051 அடடா. 284 00:16:50,135 --> 00:16:51,470 நம்பவே முடியவில்லை. ச்சே. 285 00:16:53,514 --> 00:16:55,140 என்னால்... நாசம். 286 00:16:55,724 --> 00:16:58,727 என்ன, ஒரு நாள் நீ அங்கு திரும்புவாய் என நம்பினாயா? 287 00:16:58,810 --> 00:17:00,979 எங்களால் உன்னை கிளென்டேலுக்கே வர வைக்க முடியவில்லை. 288 00:17:01,063 --> 00:17:02,940 அம்மா நன்றாக இருக்கிறார்களா? வீடு விஷயம்? 289 00:17:03,023 --> 00:17:04,900 நீ என்ன நினைக்கிறாய் பாடியா? 290 00:17:04,983 --> 00:17:06,984 வாரக்கணக்கில் அழுது கொண்டு இருக்கிறார். 291 00:17:07,069 --> 00:17:09,488 நான் நினைத்தேன் உன்னை அழைப்பார் என்று, அவருக்கு அவ்வளவு துக்கம். 292 00:17:09,570 --> 00:17:11,281 என்னுடைய வருத்தத்தை சொல்லிவிடு. 293 00:17:11,365 --> 00:17:14,660 என்னுடன் வந்து, நீயே அவரிடம் சொல்லு. 294 00:17:15,661 --> 00:17:19,122 நீ வரவில்லை என்றால், அப்பா அவ்வளவுதான் என்கிறார். 295 00:17:19,205 --> 00:17:24,586 "அவ்வளவுதானா"? என்னை அறுத்துவிடப் போகிறாரா? ஏற்கனவே செய்யவில்லையா? 296 00:17:25,337 --> 00:17:27,589 இனிமேல் எங்கள் யாரையும் உன்னுடன் பேச, அவர் அனுமதிக்கப் போவதில்லை. 297 00:17:28,173 --> 00:17:29,758 ஆமாம், உங்களுக்கு அது பிடிக்காது. 298 00:17:30,342 --> 00:17:33,345 ஜார்ஜெட், என்னுடன் பிடிக்காமல் பேசாதே. 299 00:17:34,429 --> 00:17:35,889 அவர் சொல்வதற்காக இல்லை. 300 00:17:39,560 --> 00:17:42,771 எவ்வளவு காலம் நீ உன் சிகையை அந்த நிறத்தில் சாயம் பூசிக் கொள்வாய் 301 00:17:43,480 --> 00:17:44,773 அது எல்லாமே போகும் முன்பு... 302 00:17:46,900 --> 00:17:48,735 பார்க்கத் தானே போகிறோம். 303 00:17:51,864 --> 00:17:54,700 இச்சமூகத்தில், கடற்கரை முன்னேற்றம் என்பது எப்போதும் ஒரு விஷயம் தான் 304 00:17:54,783 --> 00:17:58,370 இருப்பினும் சில தேர்தல் வருடங்களில் அது இன்னும் அதிகமாக விவாதிக்கப் படுகிறது. 305 00:17:58,453 --> 00:18:01,331 மேலும், கண்டிப்பாக அது போல ஒரு வருடம் தான், இது. 306 00:18:02,332 --> 00:18:04,084 நாம் ஏன் உங்களிடம் ஆரம்பிக்கக்கூடாது, திரு. ரூபின் அவர்களே? 307 00:18:04,168 --> 00:18:10,382 உங்களுடைய, "நமது கடற்கரை, நமது அக்கறை" கடல் சறுக்கு இயக்கம் தான் நீங்கள் 308 00:18:10,465 --> 00:18:11,592 பேசப்படுவதற்கு காரணம். அப்படிதானே? 309 00:18:16,096 --> 00:18:19,141 வறுத்தெடுக்கப்பட்ட மான், வெட்ட வெளிச்சத்தில். இதோ ஆரம்பம். 310 00:18:20,267 --> 00:18:22,644 வந்து, பில், முதலில் நான் கூற விரும்புவது 311 00:18:22,728 --> 00:18:25,063 எங்கள், நமது கடற்கரை, நமது அக்கறை என்பது, ஒரு சுற்றுப்புறச் சூழல் கூற்று 312 00:18:25,147 --> 00:18:28,275 யாரெல்லாம் நீரின் தரத்தைப் பற்றி கவலைப் படுகிறவர்களையும், 313 00:18:28,358 --> 00:18:30,736 நகரப் புறம் அல்லது கடற்கரை அரிக்கப்படுதல், இவற்றையும் இணைக்கிறது. 314 00:18:30,819 --> 00:18:34,031 கடல் சறுக்கர்கள், அதன் விளைவுகளை நமக்கு முன்னரே உணர்கிறார்கள் 315 00:18:34,114 --> 00:18:35,866 ஏனெனில், அதாவது, சொல்லப்போனால், 316 00:18:35,949 --> 00:18:38,327 நம் எல்லோரையும் விட அவர்கள் தானே நீரில் அதிக நேரம் உள்ளனர், சரிதானே? 317 00:18:38,410 --> 00:18:42,623 அதாவது, தி சிஈகியூஏ, தி கிளீன் வாட்டர் சட்டம், கடற்கரை கமிஷன் எல்லாம். 318 00:18:42,706 --> 00:18:45,918 வாக்காளர்கள் அக்கறை காட்டுவதால் தான் நம்மிடம் அவையெல்லாம் இருக்கின்றன. 319 00:18:46,001 --> 00:18:49,254 ஆகையால், நம் இஷ்டத்திற்கு கடிகாரத்தை முன்னும் பின்னும் மாற்ற முடியாது. அரசு... 320 00:18:49,338 --> 00:18:50,964 எல்லா பொருளாதார வாய்ப்பையும் நாசமாக்கிவிட்டது. 321 00:18:51,924 --> 00:18:53,342 முதலீட்டை நெறித்துவிட்டது. 322 00:18:53,425 --> 00:18:55,761 பொறுப்புள்ள வியாபாரிகளுக்கு, கடற்கரையின் நீளத்தை அதிகரிக்க 323 00:18:55,844 --> 00:18:59,264 முடியாத வகையில், மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டனர். 324 00:18:59,348 --> 00:19:04,478 இந்த "இயக்கம்," எல்லாம், வளர்ச்சியின் தடைதான், மாறுவேஷத்தில். 325 00:19:04,561 --> 00:19:05,562 அப்படியா? 326 00:19:05,646 --> 00:19:09,107 வந்து, கடற்கரையின் நீளத்தை அதிகரிக்க, உங்களின் திட்டம்தான் என்ன, கூறுங்களேன்? 327 00:19:09,608 --> 00:19:10,859 பெரும் கப்பல்களை நிறுத்த இடம் செய்வதா? 328 00:19:11,985 --> 00:19:13,278 அது நியாயமில்லை. 329 00:19:13,362 --> 00:19:16,698 ஒரு வெற்றி. இன்னும் ஒரு வெற்றி. 330 00:19:16,782 --> 00:19:18,116 ...பணக்காரர்களுக்கா அல்லது அது எல்லோருக்குமானதா? 331 00:19:18,200 --> 00:19:21,787 எழவு டேனி ரூபின், எல்லாத்தையும் சுலபம் போல் செய்கிறான். இல்ல, ஷீல்? 332 00:19:22,454 --> 00:19:24,665 ஐந்து நிமிடங்கள் முன்பு வரை, அவன் மலைக்கு மேல் ஓடத் தயாரானான். 333 00:19:24,748 --> 00:19:26,458 இதில் தோல்வி அடைந்த ஒரே நபர் நீதான். 334 00:19:32,089 --> 00:19:34,132 நீ போவதற்கு தயாராக இல்லை என்று தோன்றுகிறது. 335 00:19:38,595 --> 00:19:40,764 அழுகிய முட்டை வாடை நன்றாக இல்லை. 336 00:19:41,473 --> 00:19:46,186 கொஞ்ச நேரம் இருந்தால் எல்லாம் பழகி, நறுமணமாக மாறிவிடும். 337 00:19:52,651 --> 00:19:55,904 உங்களுக்கு வற்புறுத்தல் பிடிக்காது எனத் தெரியும், ஆனால் ஏதோ தொடங்கியுள்ளது. 338 00:19:56,405 --> 00:19:58,407 என்னால் கண முடிகிறது ஆனால் நான் அதைப்பற்றி விசாரிக்கப் போவதில்லை. 339 00:20:01,034 --> 00:20:02,119 நீங்கள் விரும்பினாலே ஒழிய. 340 00:20:02,202 --> 00:20:04,621 நீ விரும்பினால், நான் உன்னை என்னவெல்லாமோ கேட்பேன். 341 00:20:07,165 --> 00:20:09,126 உன் தலைமுடிக்கு, என்னை சாயம் பூச விடேன்? 342 00:20:10,669 --> 00:20:13,630 எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும். நான் பல முறை பார்த்திருக்கிறேன். 343 00:20:14,256 --> 00:20:17,217 நீயும் எனக்கு உதவியாக இருக்க, சரியான நேரத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய். 344 00:20:17,718 --> 00:20:21,680 நான்... உச்சத்தில் இருப்பதற்கு எதிர்பதம் என்ன? 345 00:20:23,599 --> 00:20:24,600 கீழே. 346 00:20:25,851 --> 00:20:27,060 சமமாக இருக்கிறேன். 347 00:20:28,145 --> 00:20:29,605 உன் சொற்கள் மிகவும் நன்றாக உள்ளன. 348 00:20:34,860 --> 00:20:38,655 அப்படியென்றால், இந்த மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு எதுவும் மீதம் உள்ளதா 349 00:20:38,739 --> 00:20:42,576 நீ ஆழ்கடலைக் காப்பாற்றும் முயற்சி தீரும் போது. 350 00:20:43,243 --> 00:20:44,620 மேலும் நீ கூறுகிறாய்... 351 00:20:47,372 --> 00:20:51,668 ஆக நான் சொல்வது, "ஜான், உண்மை என்ன என்று நான் உன்னிடம் சொல்கிறேன், 352 00:20:51,752 --> 00:20:54,922 ஆழ்கடலை காப்பாற்ற எடுக்கும் முயற்சி என்றைக்குமே தீராது. " 353 00:21:00,052 --> 00:21:02,137 மிக அழகாகச் சொன்னார். 354 00:21:02,638 --> 00:21:04,097 ஹை, ஷீலா, உனக்கு வேண்டுமா... 355 00:21:04,181 --> 00:21:06,308 உனக்கு எது வேண்டும், சின்ன வெங்காயமா அல்லது சோளக்கறியா? 356 00:21:06,391 --> 00:21:09,228 ஆம். ஆம். நன்றாக உள்ளது. 357 00:21:09,311 --> 00:21:10,312 வந்து... 358 00:21:12,147 --> 00:21:14,358 ஏதோ ஒன்று. எதுவும் பரவாயில்லை. 359 00:21:14,816 --> 00:21:17,152 உங்களுக்கு எது வேண்டும், கிரெட்? இங்கே வாருங்கள். வாங்க. 360 00:21:17,236 --> 00:21:19,321 ஒ, இல்ல. இல்ல. அவளுக்கு பால் பதார்த்தங்கள் வேண்டாம். 361 00:21:19,404 --> 00:21:21,823 -என்ன? -ஒத்துக் கொள்ளாது, புரியுது இல்ல. 362 00:21:23,367 --> 00:21:24,618 ஆம், ஆம். 363 00:21:25,494 --> 00:21:27,287 பின்ன நாம் எதற்காக இங்கு வந்தோம்? 364 00:21:28,914 --> 00:21:31,333 -ஏனெனில் இதுதான் எர்ணியின் விருப்பம். -ஆக நாம் என்ன முடிவு செய்தோம்? 365 00:21:31,416 --> 00:21:36,421 நாம முடிவெடுத்தோமா? 7:15க்கு, தி இன்கிரெடபிள் ஷ்ரிங்கிங் உமன் போவோமா 366 00:21:36,505 --> 00:21:39,258 அல்லது 8:20க்கு ஃபோர்டு அபாசே, தி பிரான்க்ஸ் போகிறோமா? 367 00:21:40,342 --> 00:21:42,052 வேறு ஒன்றும் இன்னும் வெளியாகவில்லையா? 368 00:21:44,012 --> 00:21:45,639 தெரியவில்லை. 369 00:21:45,722 --> 00:21:47,432 கிரெட்டா, எனக்கு அந்த கலைப் பகுதியைக் கொண்டு வர முடியுமா? 370 00:21:47,516 --> 00:21:49,309 -என்ன வேண்டும்? -கலைப் பகுதி. 371 00:21:49,393 --> 00:21:51,270 நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை. 372 00:21:51,353 --> 00:21:54,064 மாயா எப்படியிருக்கிறாள் என பார்க்கணும். சுகமில்லாமல் இருந்தாள், நான் வரும்போது. 373 00:21:54,565 --> 00:21:56,525 அதனால நான் சீக்கிரமாப் போகணும். 374 00:21:57,192 --> 00:21:59,862 நீங்க திரும்பி வரும் போது கொஞ்சம் டேனியை இறக்கிவட முடிந்தால் நல்லது. 375 00:21:59,945 --> 00:22:01,196 திரைப்படத்தை ரசியுங்கள். 376 00:22:01,280 --> 00:22:02,865 அவளுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே? 377 00:22:02,948 --> 00:22:05,284 -அது என்னது? -மாயா, அவளுக்கு பிரச்சனையா? 378 00:22:05,367 --> 00:22:06,493 ஆமாம். எனக்குத் தெரியா... 379 00:22:07,160 --> 00:22:09,997 -நான் கத்தவில்லை. நான் வெறுமன... -எர்ணி, பரவாயில்லை. 380 00:22:21,258 --> 00:22:24,636 அது தான் கடைசி முறை, சரியா? 381 00:22:24,720 --> 00:22:25,971 இப்போது வீடு போய் சேரு. 382 00:22:33,061 --> 00:22:35,898 நிறுத்து 383 00:22:37,316 --> 00:22:38,942 ...நேற்று இரவு. 384 00:22:47,409 --> 00:22:49,494 நான் கேள்விபட்டது அந்த காத்தரீன் அவள் பெயர் என்ன... 385 00:22:57,377 --> 00:23:00,297 நாசம். ச்ச. நாசம். 386 00:23:01,173 --> 00:23:02,758 திருமதி. பாலர்டின் தோட்டத்தின் வழியாக புகுந்துப் போய்விடு. 387 00:23:02,841 --> 00:23:05,511 அவர் இரவில் தனது நாயை அவிழ்த்து விடுவார். நான் சுற்றியே போகிறேன். 388 00:23:05,594 --> 00:23:07,888 சுற்றிப் போக வேண்டாம். நான் சொல்வதைக் கேள். 389 00:23:07,971 --> 00:23:10,432 -எந்த வழியாக பேனால் என்ன? -உன்னை நான் இங்கு கிருனியன் இரவில் 390 00:23:10,516 --> 00:23:12,559 பியருடன் பார்த்ததை, உன் தாயிடம் சொல்ல வேண்டாம் என பார்க்கிறேன் 391 00:23:12,643 --> 00:23:14,269 ஏனெனில் அன்றிரவு நீ மாயாவை பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. 392 00:23:14,353 --> 00:23:15,646 மன்னியுங்கள், திருமதி. ரூபின். 393 00:23:15,729 --> 00:23:18,941 இதை திருமதி. பாலர்டின் நாய்க்கு தூக்கிப் போடு உன்னை வெள்ளிக்கிழமை சந்திக்கிறேன். 394 00:23:19,024 --> 00:23:21,109 சரி, மீண்டும் சந்திப்போம். மீண்டும் செய்யலாம், என்ன? 395 00:23:23,278 --> 00:23:25,531 படம் மிக மோசமாக இருந்தது. என்னால் அதை முழுவதும் பார்க்க முடியலை. 396 00:23:26,698 --> 00:23:29,910 -உனக்கு என்ன ஆனது? -என்ன? என் சிகையா? மேலே கட்டினேன். அது... 397 00:23:29,993 --> 00:23:32,788 இல்லை, இல்லை, இல்லை. உன் கண். அது, ரத்தச் சிகப்பாக இருக்கிறது. 398 00:23:32,871 --> 00:23:35,624 காட்டு, பார்க்கிறேன். மிக கோரமாக இருக்கே. ரொம்ப கண்ணை கசக்கிக் கொண்டே இருந்தாயா? 399 00:23:35,707 --> 00:23:38,043 மாயா, என்னை சில சமயங்களில் குத்துவாள். 400 00:23:38,126 --> 00:23:41,922 நாம் மகள் உன்னை குத்துவாளா? அதாவது, உன் முகத்திலா? 401 00:23:42,881 --> 00:23:44,633 வேண்டும் என்று செய்வதில்லை. பண்ணுவாள். 402 00:23:46,009 --> 00:23:49,680 நாளை ரோட்டரி கிளப் காலை உணவிற்கு நீ இல்லாதது நல்லது தான். 403 00:23:49,763 --> 00:23:53,183 ஜெர்ரி சொன்னான், உனக்கு கொஞ்சம் இடம் கொடுக்கணும் என்று, ஆகையால். 404 00:23:54,476 --> 00:23:55,853 ஆனால் நீ இல்லாததை உணருவேன். 405 00:24:00,440 --> 00:24:03,110 ஃபான்ட்யூ இடம் பரவாயில்லை, ஆனால் நான் ஒரு வாரத்திற்கு இருக்க மாட்டேன். 406 00:24:11,243 --> 00:24:12,452 என்னை எதுவும் கேட்கணுமா? 407 00:24:13,453 --> 00:24:14,454 இல்லை. 408 00:24:17,165 --> 00:24:19,334 நீங்கள் செய்ததிலிருந்து எல்லாம் டைலர் கொஞ்சம் சேர்த்து போட்டு செய்திருக்கிறான். 409 00:24:19,918 --> 00:24:22,462 கொஞ்சம் பரிசோதித்து வருகிறான். இன்னும் முடியவில்லை, ஆனால்... 410 00:24:24,423 --> 00:24:26,258 புரியுது. நீ சொல்வது புரியுது. 411 00:24:29,303 --> 00:24:30,429 நான் என்ன சொல்ல வந்தேன்? 412 00:24:31,513 --> 00:24:36,059 உன்னிடம் ஒன்றும் இல்லை என்பதைதான் சொல்ல வந்தேன். 413 00:24:36,727 --> 00:24:39,771 நாம ஒரு பலான வீடியோ செய்தாலோ. 414 00:24:42,733 --> 00:24:44,776 எனக்குப் புகைக்கணும். உனக்கும் வேண்டுமா? 415 00:24:47,196 --> 00:24:48,197 வேண்டாம். 416 00:24:50,824 --> 00:24:51,950 எப்படி சரக்கடிக்கிறாய்? 417 00:24:52,451 --> 00:24:53,702 எப்படி அடிக்காமல் இருக்கிறாய்? 418 00:24:56,371 --> 00:24:57,789 ஹே. என்ன நடக்குது இங்கே? 419 00:24:58,332 --> 00:24:59,958 கேவலமான ஜான் பிரீம் என்ன இங்கே. 420 00:25:00,042 --> 00:25:02,920 சரி, இரண்டாம் பகுதிக்குப் பின் எல்லோரையும் வாயை மூடச் சொன்னார்கள். 421 00:25:03,003 --> 00:25:06,590 ...தன் சறுக்கு அட்டையில் போகிறார். பின், வானிலை அறிக்கை. 422 00:25:07,966 --> 00:25:12,221 இப்படிதான் 1960ல் கமாண்டர் மைக் "ஷ்மிட்டி" ஷ்மிடிட் இருந்தார். 423 00:25:16,767 --> 00:25:18,602 இதோ இப்போது உள்ள மைக் ஷ்மிடிட். 424 00:25:21,522 --> 00:25:22,606 நன்றாக இருக்கிறான். 425 00:25:23,440 --> 00:25:26,777 1960ல் இப்படிதான் டேனியல் ரூபின் இருந்தார். 426 00:25:33,575 --> 00:25:36,411 எந்த மாதிரி மோசமான ஒற்றர்களிடமிருந்து இதை எல்லாம் எடுத்து வந்துள்ளார்கள்? 427 00:25:36,495 --> 00:25:38,747 இதோ இப்போது உள்ள டேனியல் ரூபின். 428 00:25:39,957 --> 00:25:42,084 நமது கடற்கரை, நமது அக்கறை 429 00:25:44,628 --> 00:25:48,757 உங்கள் முடிவு. சட்ட சபைக்கு போட்டியிடும் மைக் ஷ்மிடிட்டின் விளம்பரம். 430 00:25:50,801 --> 00:25:53,762 இது நன்றாக உள்ளது இல்லையா? உன்னை அவர்கள் எதிரியாக பார்க்கிறார்கள். 431 00:25:53,846 --> 00:25:58,433 இது கண்டிப்பாக அவங்க பூசு வேலைதான். நாம திருப்பி அடிக்கணும். பலமாக. 432 00:25:58,517 --> 00:25:59,560 எதை வைத்து திருப்பி அடிப்பது? 433 00:25:59,643 --> 00:26:01,979 நீ ஏதோ வீடியோ ஆளை தயார் செய்து வைத்துள்ளதாக சொன்னாயே? 434 00:26:02,938 --> 00:26:06,066 -அதையும் சொதப்பிவிட்டாயா என்ன? -என்ன சொன்னாய்? எதை சொதப்பினேன்? 435 00:26:06,149 --> 00:26:09,361 நீ சொன்னது போல அந்த ஆளை வரச் சொல்லு. என்ன, ஷீல்? 436 00:26:09,444 --> 00:26:12,948 இந்த விளம்பரத்தை அப்படியே விட்டு விட முடியாது. நம் விளம்பரத்தைப் போடணும். 437 00:26:13,532 --> 00:26:14,575 நாளை. 438 00:27:44,414 --> 00:27:46,416 அகிலா குமார்.