1 00:00:33,659 --> 00:00:34,660 நாசம். 2 00:00:40,749 --> 00:00:43,210 ஸ்டீவரீனோ. ஹே, நண்பா. 3 00:00:43,877 --> 00:00:45,045 நான்தான் டேனி ரூபின். 4 00:00:45,963 --> 00:00:50,259 ஆம், ஆம், ஹை. இல்ல, நான் சௌக்கியம். நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்கிறாய்? 5 00:00:50,342 --> 00:00:52,553 -கேட்டுத் தொலையுங்களேன். -ஆம், இல்ல. அவள் நலம். 6 00:00:52,636 --> 00:00:54,763 அவர்கள் இருவருமே... நன்றாக இருக்கிறார்கள். 7 00:00:54,847 --> 00:00:57,641 அதாவது, நாம் அவர்களையெல்லாம் திரட்டி ஒன்று கூட முயலணும்... 8 00:00:57,724 --> 00:00:58,851 அது என்ன? 9 00:00:59,434 --> 00:01:00,477 அப்படியா? 10 00:01:00,978 --> 00:01:03,814 நான் வந்து... உனக்கு ஒன்று சொல்லணும். நான் தேர்தலில் நிற்கப்போகிறேன். 11 00:01:03,897 --> 00:01:06,984 -பண உதவியை கேளுங்கள். -நல்லது. நல்லது. 12 00:01:07,568 --> 00:01:11,530 ஆனால், வந்து, அதுக்கெல்லாம் ரொம்ப பணம் வேண்டும், அதனால் நான் வந்து... 13 00:01:11,613 --> 00:01:14,533 என்ன? இல்ல, ஆம். ஆமாம், கண்டிப்பாக. நிச்சயமா. 14 00:01:14,616 --> 00:01:18,453 சரி, வந்து, நீயும் பெக்கிடம் சொல்லு, அப்புறம், நான் உன்னோடு பிறகு பேசுகிறேன். 15 00:01:18,537 --> 00:01:20,205 நன்றி, ஸ்டீவ். சரி, பை. 16 00:01:20,789 --> 00:01:22,791 ச்சே, நாசம், எழவு. 17 00:01:30,340 --> 00:01:32,759 -எப்படி போச்சு? -நன்றாகதான், நிஜமா. 18 00:01:32,843 --> 00:01:36,430 நீ அந்த நாசமாப் போன ஸ்டீவன் ஆஸ்டர்மெனிடம் மட்டும் பணம் கேட்டுப் பாரு. 19 00:01:36,513 --> 00:01:38,515 கெட்டுக் குட்டிச்சுவரானவன். 20 00:01:38,599 --> 00:01:41,226 பெர்க்லேயில் தன்னுடைய சொந்த காலில் நிற்க வழியில்லை, அப்பா உதவினார், 21 00:01:41,310 --> 00:01:44,688 ஆனால் இப்போ, அவன் ஒரு கேடுகெட்ட தொலைபேசி நிறுவனத்தின் தலைவர்? 22 00:01:45,606 --> 00:01:50,152 எனக்கு சலித்துவிட்டது. நேற்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. 23 00:01:50,235 --> 00:01:53,822 தெரியும். என்னை மன்னித்து விடுங்கள், அன்பே. 24 00:01:53,906 --> 00:01:57,868 நான்... நான் நினைத்தேன் நான் சீக்கிரமாக வெளியில் போய்வரலாம், 25 00:01:57,951 --> 00:01:59,286 ஒரு 24-மணி நேர மருந்துக் கடைக்கு போய்வரலாம் என. 26 00:01:59,369 --> 00:02:01,288 உங்களை எழுப்ப மனம் வரவில்லை. 27 00:02:01,371 --> 00:02:04,124 வந்து, நீ ஒரு சீட்டு எழுதி வைத்துவிட்டு போயிருக்கலாம். 28 00:02:04,208 --> 00:02:06,710 கொஞ்சம் குறைவாக குத்தம் சொல்கிறாயா நாயே. 29 00:02:06,793 --> 00:02:09,795 -உங்களுக்கு முட்டை பெனிடிக்ட்டு தரவா? -வேண்டாம். பசியில்லை, நன்றி. 30 00:02:09,880 --> 00:02:13,258 இந்தப் பணக்கார முட்டாள்களிடம் பணத்திற்காக கெஞ்சுவது வயிற்றுக்கு ஒத்துக்கலை. 31 00:02:13,342 --> 00:02:16,970 அப்புறம், இந்த பணக்கார முட்டாள்களில் ஒருத்தர் தான் பணம் தரப் போகிறார். 32 00:02:17,471 --> 00:02:19,097 எனவே, மாயா திரும்பவும் தூங்க போய் விட்டாள். 33 00:02:19,181 --> 00:02:21,683 ஆக, தொலைபேசி பேச்சுக்கு இடையே ஒரு கண் பார்த்துக் கொள்ளுங்க? நன்றி. 34 00:02:21,767 --> 00:02:23,060 ஏன்னா, நீங்க வீட்டில் தானே இருக்க போறீங்க. 35 00:02:23,143 --> 00:02:25,938 பொறு, என்ன? என்ன? என்ன? நீ எங்கே... நீ எங்கே போகிறாய்? 36 00:02:26,021 --> 00:02:27,731 எனக்குக் கொஞ்சம் வேலைகள் இருக்கு. 37 00:02:27,814 --> 00:02:29,983 ஒரு வேளை அவள் சிணுங்கினால், அவளுடைய காது மருந்தை விடுங்க. 38 00:02:30,067 --> 00:02:31,777 உங்களுக்கு முட்டை பெனிடிக்ட்டு செய்து தயாராக வைத்துள்ளேன். 39 00:02:31,860 --> 00:02:36,031 நீங்கள் திறமையாக பேசுகிறீர்கள், அன்பே. அதே போல செய்யுங்கள். நல்ல வேலை. 40 00:02:36,949 --> 00:02:37,950 பை. 41 00:02:38,450 --> 00:02:41,828 சரி. நினைத்ததை விட தாமதம், ஆனால், ஒரு மணி நேரம் உள்ளது. அதற்குள் நன்றாக செய். 42 00:02:45,791 --> 00:02:46,792 ஹை. 43 00:02:53,841 --> 00:02:54,842 ஹலோ? 44 00:02:56,635 --> 00:02:57,636 கிரெட்டா? 45 00:03:10,107 --> 00:03:12,609 பணக்காரங்க தான். 46 00:03:13,110 --> 00:03:16,530 ஆம், கடையில் வாங்கக் கூடிய எல்லாக் கருவிகளையும் பார்க்கலாம். 47 00:03:17,406 --> 00:03:18,532 அதில் சில, கடைகளில்கூட வாங்கமுடியாது. 48 00:03:20,075 --> 00:03:22,327 எர்ணிக்கு பல புள்ளிகளைத் தெரியும். அதனால் எல்லாமே முதலில் கிடைத்துவிடும். 49 00:03:22,411 --> 00:03:23,871 அவருக்குத் தேவையானது எல்லாம். 50 00:03:23,954 --> 00:03:25,581 நம்முடைய உடற்பயிற்சி நாளை மறந்து விட்டீர்களா? 51 00:03:25,664 --> 00:03:28,542 இல்லை, மறக்கலை. இன்று காலை என்னால் எழுந்து அதற்கு உடை உடுக்க முடியவில்லை. 52 00:03:28,625 --> 00:03:31,420 இன்றைக்கு சுத்தமா முடியாது என்கிற மாதிரி நீ எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா? 53 00:03:31,503 --> 00:03:32,546 ஆமாம், சில சமயம். 54 00:03:32,629 --> 00:03:37,509 பிறகு, அதை உதறித் தள்ளிவிட்டு நான் வெளியே வர எனக்கு உதவுவது, கடுமையான பயிற்சிதான். 55 00:03:37,593 --> 00:03:38,927 தாமதிக்க வேண்டாம். உங்களுக்கு உடை மாற்றணுமா? 56 00:03:39,011 --> 00:03:41,722 சோம்பேரியில்லாத, கெடுக்கப்படாத ஒருவராக மாறணுமா? 57 00:03:41,805 --> 00:03:43,682 எனக்குத் தோன்றுகிறது எர்ணிக்கு வேறு யாரோ இருக்கிறார்கள் என்று. 58 00:03:45,392 --> 00:03:48,145 -எதையோ மறைக்கிறார். தெரியும். -பாவமாக உள்ளது. 59 00:03:48,228 --> 00:03:50,230 அது என் தப்பு இல்லை. நான் என்னைக் குறைத்து காண்பித்துக் கொண்டேன். 60 00:03:50,314 --> 00:03:54,526 ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்... கிடைத்தது இது. 61 00:03:55,110 --> 00:03:56,486 இன்று காலை நான் என்ன செய்தேன் தெரியுமா? 62 00:03:56,570 --> 00:03:58,989 சூரியன் வரும் முன், யாரும் எழும் முன் நான் எழுந்தேன். 63 00:04:00,032 --> 00:04:01,116 நான் எது வேண்டுமானாலும் செய்திருக்கலாம். 64 00:04:01,200 --> 00:04:03,535 நான் ஓடியிருக்கலாம். என்ன செய்தேன் தெரியுமா? 65 00:04:03,619 --> 00:04:06,872 ஒரு முழு தட்டு ஓட் மீல் குக்கீஸை பண்ணி, எல்லாவற்றையும் நானே சாப்பிட்டேன் 66 00:04:06,955 --> 00:04:08,624 ஒன்றொன்றாக, சூரியன் மேலே வரும் வரை. 67 00:04:09,416 --> 00:04:11,877 அதனால், நாம உடற்பயிற்சி செய்து ஒன்றும் பெரிய லாபமில்லை. 68 00:04:11,960 --> 00:04:13,086 இப்போ இல்லை. 69 00:04:13,170 --> 00:04:16,798 அவள் எப்படி உணர்கிறாள் என புரியுது. அவமானம், அழுகை, மீண்டும் அதே. 70 00:04:17,673 --> 00:04:19,176 உங்களால் அதைப் பற்றி இப்போது ஒன்றும் செய்ய முடியாது, 71 00:04:19,259 --> 00:04:24,431 ஆனால், இந்த வினாடியை மாற்றமுடியும், நீங்க அசைந்து குலுங்கி வியர்த்தீர்களானால். 72 00:04:25,641 --> 00:04:26,642 நான் உறுதி கொடுக்கிறேன். 73 00:04:28,185 --> 00:04:29,186 இருக்கலாம். 74 00:04:30,854 --> 00:04:34,733 இன்று ஒரு கல், நாளை ஒரு கல், ஒவ்வொரு செங்கல்லாக, விரைவில் வீடு கட்டலாம். 75 00:04:34,816 --> 00:04:36,944 அதுவும் எல்லாமே உங்கள் முயற்சியில். 76 00:04:37,027 --> 00:04:39,404 ஆமாம், நன்றி. என்னால்... முடியாது. 77 00:04:40,697 --> 00:04:43,700 மன்னிக்கணும். நான் போய் மிரியம் சிக்கனை என்ன செய்தாள் என பார்க்கப் போகிறேன். 78 00:04:51,458 --> 00:04:53,877 நாசம். வெறும் கையோடு போகப் போவதில்லை. 79 00:04:56,547 --> 00:04:58,048 இது ஒரு வீடியோ காமெரா. 80 00:04:58,131 --> 00:05:00,551 எவ்வளவு நாசமாப்போன கருவிகள் அவனிடம் உள்ளது என்றுதான் நீயே பார்த்தாயே. 81 00:05:00,634 --> 00:05:02,636 அது போய்விட்டது என்று கவனிக்க மாட்டாரோ என்னவோ. 82 00:05:02,719 --> 00:05:05,931 பணத்தை வைத்து என்ன செய்வதென்று அறியாத பணக்கார முட்டாள்களில் ஒருவர். 83 00:05:06,014 --> 00:05:07,140 ஹை. 84 00:05:07,224 --> 00:05:08,559 ஓ, கடவுளே. 85 00:05:08,642 --> 00:05:10,394 -உங்களை அங்கு பார்க்கவில்லை. -மன்னிக்கணும். 86 00:05:10,477 --> 00:05:11,979 உங்களை பயமுறுத்த நினைக்கவில்லை. 87 00:05:12,062 --> 00:05:15,941 நீங்களும் டேனியும், வியாழக்கிழமை வருவீர்களா என கேட்க வந்தேன். 88 00:05:16,650 --> 00:05:17,651 தி கிளப். 89 00:05:19,069 --> 00:05:20,571 கிரெட்டா உங்களை அழைக்க மறந்து விட்டாளோ? 90 00:05:21,154 --> 00:05:22,614 நான் நினைக்கிறேன் அவர் மறந்து விட்டார் என்று. 91 00:05:22,698 --> 00:05:24,575 சரி. வந்து, அது கிருனியன் ஓட்ட இரவு, 92 00:05:24,658 --> 00:05:27,452 அதனால பீச் கிளப் ஒவ்வொரு வருடமும் பெரிய, பெரிய விருந்து நடத்தும். 93 00:05:27,536 --> 00:05:31,164 வேடிக்கை, கெடுபடியில்லாம. பியரும் கையுமா. அந்த மாதிரி, என்ன. 94 00:05:31,707 --> 00:05:35,627 டேனியின் பிரச்சாரத்திற்கு ஆட்களைச் சேர்க்க இதுவே நல்ல சந்தர்ப்பம். 95 00:05:35,711 --> 00:05:38,130 ஆம், கண்டிப்பாக. நான் அது... ஆம், நாங்கள் வருகிறோம். 96 00:05:38,714 --> 00:05:40,048 அப்போது சரி. அங்கே பார்க்கலாம். 97 00:05:41,133 --> 00:05:42,384 அப்படியே! 98 00:05:43,302 --> 00:05:44,428 சரி. 99 00:05:45,762 --> 00:05:47,389 ஓட்டு, வடிகட்டிய முட்டாளே. 100 00:05:53,896 --> 00:05:54,897 ச்சே. 101 00:05:58,358 --> 00:06:00,110 உனக்கு வேனில் மஞ்சம் இல்லையா? 102 00:06:00,194 --> 00:06:02,821 எழவு மஞ்சமும் இல்லை, அப்பா. அதை விட்டு ஒழிக்க வேண்டியதாயிற்று. 103 00:06:02,905 --> 00:06:04,865 -அந்த மஞ்சத்தில் மூட்டைப்பூச்சிகள். -என்ன? 104 00:06:04,948 --> 00:06:07,326 -நாசம். ஆக அங்கே ஒன்று இருந்தது. -ஓ, கடவுளே. 105 00:06:07,409 --> 00:06:09,494 -இருந்தது. -ஓ, கடவுளே. அது சிறந்தது. 106 00:06:09,578 --> 00:06:12,372 நான் முதலில் மஞ்சத்தை சொருகினேன், அப்புறம் இடுப்பை... 107 00:06:14,541 --> 00:06:16,877 டெக்கீலா ஷீலா. 108 00:06:17,377 --> 00:06:20,088 இப்படி வந்து என்னை அணைத்துக் கொள். 109 00:06:21,089 --> 00:06:23,258 அதை எப்போதும் உன் மீது திணித்து விடுவான். 110 00:06:23,342 --> 00:06:28,305 உன் தலைமுடியில் எப்போதும் போல, பெண் உறுப்பும் அன்னாசி பழத்தையும் போல் வாடை. 111 00:06:28,388 --> 00:06:31,767 ஜெர்ரி! என்ன? அப்பா, எவ்வளவு நாளாச்சு. 112 00:06:31,850 --> 00:06:33,644 என்ன இந்த பக்கம்? 113 00:06:33,727 --> 00:06:38,357 அப்புறம், இந்த இடத்தில், பே ஏரியா தன் ஆர்வலர் கூட்டத்தின் முக்கிய அங்கத்தினரும் 114 00:06:38,440 --> 00:06:42,986 என்னுடைய பிரச்சார மானேஜருமான, ஜெர்ரி கோல்ட்மேன்! 115 00:06:43,070 --> 00:06:46,323 ஓ, தலைவா. திரும்பவும் ஒன்று சேர்ந்தோம். 116 00:06:46,406 --> 00:06:49,618 -சாதமும் பருப்பும் போல. -நாயகிகளும் நாய்களும். 117 00:06:51,119 --> 00:06:52,329 உங்களிடம் ஒரு வினாடி பேசலாமா? 118 00:06:52,412 --> 00:06:53,413 -என்னுடனா? -ஆமாம். 119 00:06:53,497 --> 00:06:54,957 -சரி, சொல்லு. -இப்போ வருகிறேன், காதலர்களே. 120 00:06:55,040 --> 00:06:57,501 -நான் கழிப்பறைக்கு போகிறேன், என்ன? -சரி. 121 00:06:59,336 --> 00:07:03,757 அன்பே. நீ தொடங்கும் முன், சரி, ஜெர்ரி இதைதான் அவன் பிழைப்பிற்கு செய்கிறான். 122 00:07:03,841 --> 00:07:06,176 வந்து, அவன் தான் ஸ்டான்லி ப்யூகோவ்ஸ்கீ தேர்வு ஆக காரணம், தெரியுமா? 123 00:07:06,260 --> 00:07:09,179 மேலும் ஸ்டான்லி, லெனினையே மிக திறந்த மனம் உடையவன் என நினைத்தான். 124 00:07:09,263 --> 00:07:12,558 இது சான் ஃபிரான்சிஸ்கோ இல்லை, மேலும் அவனுக்கு இந்த சமூகத்தைத் தெரியாது, 125 00:07:12,641 --> 00:07:15,477 மேலும் இங்கு உள்ள நடப்பே வேற. 126 00:07:15,561 --> 00:07:17,771 அவனைக் கொஞ்சம் நம்பு, என்ன? 127 00:07:17,855 --> 00:07:20,983 பெரிய பெரிய வேலையெல்லாம் செய்ய ஜெர்ரி எனக்கு உதவப் போகிறான் 128 00:07:21,066 --> 00:07:22,860 அதே சமயம் நான் எனக்கு பாதகம் செய்யாமல் இருக்கவும். 129 00:07:22,943 --> 00:07:25,946 என்ன, நாம இதைப் பற்றி முன்னாடியே பேசியிருக்கணும். 130 00:07:26,029 --> 00:07:28,574 கண்டிப்பாக அவன் இதை ஒன்றும் பணம் வாங்காமல் செய்யப் போவதில்லையே. 131 00:07:28,657 --> 00:07:31,201 நாம் தான் சேமிப்பை உபயோகிக்கிறோமே. வேறு எதற்கு அது இருக்கு? 132 00:07:31,285 --> 00:07:33,620 சேமிப்பு என்பது கற்பனை. வெறும் காற்றுதான். 133 00:07:34,788 --> 00:07:36,456 நீங்க பேசுவது காதில் விழுந்தது. 134 00:07:36,540 --> 00:07:38,417 நான் நண்பர்களிடம் பணம் வாங்குவதை வெறுக்கிறேன், 135 00:07:38,500 --> 00:07:41,044 ஆனால் உண்மையில் அந்த பணம் எனக்கு உடனடியாகத் தேவைப் படுகிறது. 136 00:07:41,128 --> 00:07:44,548 -இந்த பதவிக்கு என்னுடைய கொள்கை அது. -கண்டிப்பாக, ஜெர். 137 00:07:44,631 --> 00:07:46,592 இல்லை, நாங்கள் முழுவதுமாக அதை மதிக்கிறோம். 138 00:07:46,675 --> 00:07:48,510 சமீப காலமாக நான் காணும் கனவு என்ன தெரியுமா? 139 00:07:48,594 --> 00:07:51,263 அது பத்து வருடத்திற்கு முன்னாடி, மற்றும் நீ இன்னும் முக்கியமானவன் என்றா? 140 00:07:51,346 --> 00:07:52,973 நீ அந்த ஃபலாஃபெல் உருண்டைகளைச் செய்வாயே. 141 00:07:53,056 --> 00:07:57,144 நான் ஒரு டஜன் உருண்டைகளை விழுங்கி, பின் சில்லென ஒரு பியரையும் குடிக்கலாம், என்ன? 142 00:08:01,023 --> 00:08:02,858 ஜெர்ரி, எல்லோரும் டிரிஷுடன் உறவாடியிருக்காங்க. 143 00:08:02,941 --> 00:08:05,068 -அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. -ஓ, நண்பா. 144 00:08:05,152 --> 00:08:08,697 எல்லோரும் செய்திருக்கிறார்கள் எனில், நீ செய்திருப்பதில் என்ன பெருமை? 145 00:08:08,780 --> 00:08:09,907 ரிக்கி கூடவா? 146 00:08:11,366 --> 00:08:14,286 ஆறு முறை. இளம் ஆண்டு. 147 00:08:15,037 --> 00:08:16,038 இல்லை. 148 00:08:16,622 --> 00:08:18,582 நான் ஏன் செய்ய முடியவில்லை? 149 00:08:18,665 --> 00:08:21,668 வந்து, அதாவது, எனக்கு வந்த ஒவ்வொரு பேராசிரியரும் அழகுதான் என நினைத்தேன். 150 00:08:21,752 --> 00:08:24,046 தெரியலை. ஆம், எல்லோருமே. 151 00:08:24,713 --> 00:08:27,716 அற்காக, பாலுணர்வு படிப்பை நேசித்தேனா, எனக்குத் தெரியலை. 152 00:09:05,420 --> 00:09:08,465 -கொஞ்சம் நாற்காலி, மேஜைகள். -நாற்காலிகள் வேண்டாம் விடு. 153 00:09:08,549 --> 00:09:09,550 நீ அங்கே வாழ்கிறாயே. 154 00:09:09,633 --> 00:09:10,759 -ஹை... -உண்மை, நண்பா. 155 00:09:10,843 --> 00:09:12,511 -எல்லாம் பணம்தான்... -நீ முட்டைகளை வேக வைத்திருந்தாயா? 156 00:09:12,594 --> 00:09:14,930 -...நமக்கு அடிப்படை திட்டங்கள் வேண்டும். -ஹாம்? ஓ, ச்சே. ஆமாம், மன்னிக்கணும். 157 00:09:15,013 --> 00:09:18,392 -நாங்க விடியகாலை விவாதம் செய்தோம். -நாம மூன்று குழுக்களை அமைக்கணும். 158 00:09:18,475 --> 00:09:20,853 -மாயா இன்னும் தூங்குகிறாள். -பெரிசுகள், இழுப்பவர்கள், 159 00:09:20,936 --> 00:09:22,104 மற்றும் தூண்டிகள். 160 00:09:22,187 --> 00:09:24,648 இப்போ, வயதில் முதியோர் தான் பெரிசுகள். 161 00:09:24,731 --> 00:09:28,318 காற்று மாசுப் படுவதைப் பற்றிக் கவலை உள்ளவர்கள், இழுப்பவர்கள். 162 00:09:28,402 --> 00:09:30,320 -நிஜமா. நான் மறக்கும் முன்... -மற்றும் தூ... 163 00:09:30,404 --> 00:09:33,198 ...எர்ணி நம்மை கடற்கரை கிளப்பில் கிருனியன் ஓட்ட விருந்திற்கு அழைத்துள்ளார். 164 00:09:33,282 --> 00:09:35,534 நமக்கு வேண்டிய ஆதரவைச் சேர்க்க அது ஒரு நல்ல வழி என்று அவர் கூறினார். 165 00:09:35,617 --> 00:09:38,537 -சரி தான். -கடற்கரை கிளப்பா? கன்ட்ரி கிளப் போலவா? 166 00:09:38,620 --> 00:09:40,581 அவர்கள் உனக்குத் தேவையில்லை, டேன் மேன். 167 00:09:40,664 --> 00:09:43,125 ஆமாம், ஆனால் நாம் நிதி திரட்டுவதைப் பற்றி பேச வேண்டும் என்றால்... 168 00:09:43,208 --> 00:09:47,004 வந்து, உன் கடின உழைப்பால் வந்த கன்ட்ரீ கிளப் ஞானத்தை பின்னர் ஏற்கலாம், ஷீல். 169 00:09:47,087 --> 00:09:49,840 வந்து, இந்த டினா ஷோர் இடத்தில் யூதர்களை அனுமதிக்கிறார்களா? 170 00:09:50,424 --> 00:09:53,218 -ஏழு வருடங்களுக்கு முன் வரை, ஆம். -ஏழு வருடங்கள். 171 00:09:53,302 --> 00:09:54,928 தெரியுமா, அது நல்ல யோசனையாக இருக்கலாம். 172 00:09:55,012 --> 00:09:59,183 தெரியலை. ஒரு வேளை ஒரு சில பெரிய- புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கலாம், இல்லையா? 173 00:10:01,977 --> 00:10:04,730 சரியே. புரியுது. 174 00:10:06,106 --> 00:10:10,736 ரீகனின் சான் டீயாகோவில், நீ அடக்கமாக, கவனமாக இருக்கணும். 175 00:10:11,236 --> 00:10:17,451 ஆனால் என் அறிவுரை என்னவென்றால், ரொம்ப விதிகளை மதித்து நடக்காதே. 176 00:10:17,534 --> 00:10:18,535 நீ வெற்றி பெற மாட்டாய். 177 00:10:18,619 --> 00:10:21,121 நான் வெறும் தேர்தலைப் பற்றி மாத்திரம் பேசவில்லை. 178 00:10:21,205 --> 00:10:25,167 உனக்குள்ளே, நீ ஒரு திரியும் முட்டாள் மாதிரி உணர்வாய். 179 00:10:25,250 --> 00:10:27,544 உயிர் ஊசலாடும் போது சுயமானத்தைக் காக்கத் துடிப்பதைப் போல் 180 00:10:27,628 --> 00:10:30,464 நீ உன்னை காப்பாற்றிக் கொள்ளணும். 181 00:10:30,547 --> 00:10:34,593 ஏனெனில், நண்பா, எல்லாம் முடிந்த பின். உன்னிடம் தங்கியிருப்பது, அது மட்டுமே. 182 00:10:35,302 --> 00:10:36,303 ஆமாம். 183 00:10:36,386 --> 00:10:39,640 யாரும் இப்போது நேர்மையை இழக்கச் சொல்லவில்லை. 184 00:10:40,432 --> 00:10:43,977 அது ஒரு மதுபானத்துடனான விருந்து நிறைய பணக்காரர்களுடன். 185 00:10:45,312 --> 00:10:47,940 அந்த பணத்தை தானே நீயும் ஊதியமாக பெற விரும்புகிறாய். சரியா, ஜெர்? 186 00:10:48,023 --> 00:10:50,234 நீ எதனுடன் வளர்ந்தாயோ அதைப் பற்றி பேசுகிறாயா, ஷீல்? 187 00:10:51,443 --> 00:10:53,570 உன் பெற்றோர்கள் இந்த பிரச்சாத்திற்கு நிதி ஏதும் தருகிறார்களா... 188 00:10:53,654 --> 00:10:54,655 -சரி. -...சொல்லப் போனால், 189 00:10:54,738 --> 00:10:57,115 அல்லது அவர்கள் இல்லவேயில்லை என நாம் எல்லோரும் இன்னும் நடிக்கிறோமா? 190 00:10:57,199 --> 00:10:59,743 அதோடு நிறுத்து, ஜெர். போதும். 191 00:10:59,826 --> 00:11:02,746 ஹே, தூண்டிகள் யாரென நான் கூறவேயில்லையே. 192 00:11:02,829 --> 00:11:05,374 பெண்கள் தான் தூண்டிகள். 193 00:11:05,457 --> 00:11:08,377 உன் அழகில் மயங்கி விழப்போகும் பெண்கள் 194 00:11:08,460 --> 00:11:12,005 அவர்கள் தங்கள் கேவலமான கணவர்களையும் உனக்கு வாக்களிக்க வைக்கப் போகிறவர்கள். 195 00:11:12,089 --> 00:11:13,173 நான் சொல்வது சரியா? 196 00:11:14,258 --> 00:11:17,928 பெண்களின் வசீகரத்திற்கு அவ்வளவு சக்தி உண்டு. 197 00:11:19,137 --> 00:11:20,848 மற்ற யாரையும் விட உனக்கு அது தெரியும். 198 00:11:27,980 --> 00:11:31,358 அதை இன்னும் சற்று உயர்த்தி, இப்படி நடுவில் வைத்து விடுங்கள். 199 00:11:31,441 --> 00:11:34,695 ஆமாம், இன்னும் நடுவில். கொஞ்சம் இடது பக்கம். 200 00:11:40,117 --> 00:11:41,118 என்ன இதெல்லாம்? 201 00:11:41,201 --> 00:11:43,120 பன்னியும் நானும் மீண்டும் வேனிற்கே போகிறோம். 202 00:11:43,203 --> 00:11:45,831 நாங்க துடிப்பாக இருக்க வேண்டும், அதுக்காக. 203 00:11:45,914 --> 00:11:50,335 ஹே, அந்த பிரச்சார காணொளியைப் பற்றி, கொஞ்சம், யோசித்தாயா? 204 00:11:50,836 --> 00:11:52,671 ஏனென்றால் என்னிடம் சில யோசனைகள் உள்ளன. 205 00:11:52,754 --> 00:11:56,425 என்ட்லெஸ் சம்மர் மற்றும் ட்ரையம்ஃபு ஆஃப் தி வில் படங்களைப் போல. 206 00:11:56,508 --> 00:11:59,970 விருப்பம்தான், ஆனால் எனக்கு இப்போது வகுப்பு தொடங்குகிறது, ஆக நான் போகணும். 207 00:12:00,053 --> 00:12:01,346 அங்கு நிறைய பேர் இருக்கிறார்களே. 208 00:12:03,223 --> 00:12:04,850 -உங்களுக்கு எதுவும் பிரச்சனையா? -ஆம். 209 00:12:04,933 --> 00:12:06,768 -நிறுத்த விரும்புகிறீர்களா? -ஆம். 210 00:12:06,852 --> 00:12:08,812 நல்லது. அது தான் இப்பயிற்சியின் நற்குணம். 211 00:12:09,438 --> 00:12:11,148 அங்கு தான் மாற்றம் நிகழ்கிறது. 212 00:12:14,026 --> 00:12:15,027 இதை செய்து தீர்ப்போம். 213 00:12:16,069 --> 00:12:18,405 இப்போது நீங்கள் செய்ய விரும்பாததை செய்யுங்கள். 214 00:12:18,488 --> 00:12:22,159 முட்டி உயரே, மூன்று, இரண்டு, ஒன்று, 215 00:12:22,242 --> 00:12:26,330 சேர்த்து, பின்னர் நாலு, மூன்று, இரண்டு, ஒன்று. 216 00:12:29,708 --> 00:12:33,003 "குட்டி பிரௌன் கரடி, பழங்களையும், கிரீம் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடுது. 217 00:12:33,086 --> 00:12:35,881 ஆனால், அதற்கு இன்னும் பசி எடுத்தது. 218 00:12:35,964 --> 00:12:39,426 அது தன் மம்மியிடம் கேட்டது, நான் இன்னும் ஒரே ஒரு பழம் சாப்பிடலாமா?' என. 219 00:12:39,510 --> 00:12:42,054 அதற்கு, அவள் கூறினாள், 'குட்டிக் கரடி, நீ பேராசைப் படக்கூடாது. 220 00:12:42,137 --> 00:12:45,891 வரப்போகும் குளிர் காலம் முழுவதற்கும் நமக்கு போதுமானது இருக்க வேண்டும். 221 00:12:45,974 --> 00:12:48,602 இப்போது, உறங்கும் வேளை வந்து விட்டது, என் செல்லமே.' 222 00:12:51,146 --> 00:12:54,900 ஆனால் உறுமும் வயிறு, கரடிகளுக்கு தூக்கத்தை வரவழைக்காதே." 223 00:12:59,112 --> 00:13:03,325 -எப்போதுமே இருக்கப்போவதில்லை. சற்று... -அவன் நமக்கு உதவியா இல்லை நாம் அவனுக்கா? 224 00:13:03,408 --> 00:13:05,244 வந்து, ஏன் இரண்டும் இருக்கக்கூடாதா? 225 00:13:05,327 --> 00:13:07,079 நான் இந்த பிரச்சாரத்தில் இறங்கியது ஒரு மாற்றத்தை கொண்டு வர 226 00:13:07,162 --> 00:13:08,830 அதற்கு ஜெர்ரி என்னை நேர்மையாக இருக்க வைக்கிறான். 227 00:13:08,914 --> 00:13:10,666 அவன் உங்கள் கவனத்தைத் திசைத் திருப்புகிறான் என கவலையாக உள்ளது. 228 00:13:10,749 --> 00:13:13,919 கடற்கரை கிளப், வந்து, ஆம், அது ஒரு பணக்கார நிர்வாகம் தான், ஆனால்... 229 00:13:14,002 --> 00:13:17,339 உனக்கு நினைவுள்ளதா நீ என்னை கோல்ஃப் கிளப்பிற்கு கூட்டி வந்தப் போது? 230 00:13:18,924 --> 00:13:23,387 என்னை யார் ஜாஸ்தி அவமானம் செய்தார்கள்? உன் தந்தையா அல்லது தாயா? 231 00:13:25,347 --> 00:13:31,311 போதை மருந்தின் வாடையுள்ள இந்த சுதந்திர யூதன் உன்னை தகாத முறையில் தீண்டுவது. 232 00:13:31,812 --> 00:13:34,022 என்னவெனில், சில சமயம் நான் நினைக்கிறேன் நீ என்னை பின் தொடர தொடங்கியதே 233 00:13:34,106 --> 00:13:35,232 அவர்களை கோபப்படுத்த தான் என்று. 234 00:13:37,109 --> 00:13:39,695 இந்த கடற்கரை கிளப், என் யூகத்தில், 235 00:13:39,778 --> 00:13:42,406 நீங்கள் சரியான முறையில் அவர்களிடம் உங்களை அறிமுகம் செய்து கொண்டால், 236 00:13:42,489 --> 00:13:43,866 அவர்கள் உதவுவார்கள் என. 237 00:13:43,949 --> 00:13:46,869 அவர்கள் உங்களுக்கு நிதியுதவி செய்வார்கள். ஏன் செய்ய மாட்டார்கள்? 238 00:13:47,661 --> 00:13:49,496 மேலும், அவர்களை கோபப்படுத்துவதற்காக மட்டும் அல்ல அது. 239 00:13:51,123 --> 00:13:53,041 ஆனால், அதுவும் மிகவும் சிறந்ததாகவே இருந்தது. 240 00:14:09,766 --> 00:14:11,560 ஆமாம் கண்டிப்பாக ஜான் பிரீம் இங்கு வந்திருக்கிறார். 241 00:14:11,643 --> 00:14:13,604 அது தான் அவர் மனைவியா? நிஜமாகவே மிக அழகுதான். 242 00:14:13,687 --> 00:14:15,189 அந்த மூக்கைத் தவிற. 243 00:14:16,440 --> 00:14:17,274 ஹை. 244 00:14:17,941 --> 00:14:18,984 ஹை. 245 00:14:19,067 --> 00:14:24,156 -ஓ, கடவுளே. அற்புதம். -நீங்களும் தான். அப்பா. எத்தனை நிறங்கள். 246 00:14:24,239 --> 00:14:26,533 ஆம்... நிறங்கள் பிடிக்கும். 247 00:14:27,910 --> 00:14:29,119 டேனி எங்கே? 248 00:14:29,995 --> 00:14:32,539 எங்கள் புதிய பிரச்சார மானேஜருடன் ஏதோ வேலையாக போய் இருக்கிறார், 249 00:14:32,623 --> 00:14:33,957 ஆனால், இதோ இப்போ வந்து விடுவார். 250 00:14:34,041 --> 00:14:36,668 சரி, ஏனெனில், பிரீம் எதிர் படை போட்டியுடன் வந்துள்ளார், 251 00:14:36,752 --> 00:14:40,422 மேலும், மைக் ஷ்மிடிட் எல்லா நன்கொடை துண்டுகளையும் விழுங்கிடப் போகிறார், என்ன? 252 00:14:41,590 --> 00:14:42,633 வேடிக்கைதான். 253 00:14:43,967 --> 00:14:47,513 ஹே, அதோ சக் டெர்னெஸ். நான் குடிக்கும் முன்பே ஹலோ சொல்லணும். 254 00:14:47,596 --> 00:14:49,097 -சரி. -சரி. 255 00:14:52,059 --> 00:14:54,811 எப்போதும் எனக்கு குடிக்கக் கொண்டு வருவார், இப்போ நானே தான் எனக்கு. 256 00:14:56,522 --> 00:14:59,149 காலப்போக்கில், எல்லா தம்பதியினரும் அப்படித்தான் ஆவார்கள். 257 00:14:59,233 --> 00:15:00,526 ஆமாம். 258 00:15:00,609 --> 00:15:02,736 ஒரு வேளை, அவர் நாடும் அந்த பெண், அவள் இங்கு வந்திருக்கலாம், இல்ல? 259 00:15:02,819 --> 00:15:05,739 அது எப்படியி... யாராக இருக்கும் என யோசிக்கிற்ன். 260 00:15:06,573 --> 00:15:07,950 எனக்குத் தெரிந்தவளாக இருக்குமோ. 261 00:15:10,827 --> 00:15:13,872 ரொம்ப மோசம், அப்பா. எனக்கு பிராண்டியை மிகவும் பிடிக்கும். 262 00:15:13,956 --> 00:15:16,291 -பிரென்டா. ஆம். -பிரென்டா. ஆம். 263 00:15:18,043 --> 00:15:20,379 -வித்தியாசமாக இருப்பாள் என நினைத்தேன். -நானும்தான். 264 00:15:21,797 --> 00:15:23,298 அவள்தான் எனக்கு உரியவள் என நினைத்தேன். 265 00:15:24,174 --> 00:15:27,135 அதாவது, அவள் நூலக அறிவியல் படித்தாள். அது என்ன சிறப்பானதா, என்ன? 266 00:15:28,303 --> 00:15:32,057 ஆனால் அவளோ இன்னொரு பணம்-விழுங்கி நாய் தான் என நிரூபித்து விட்டாள். 267 00:15:33,433 --> 00:15:35,519 அது மிகவும் மோசம், அப்பா. கஷ்டம். 268 00:15:35,602 --> 00:15:38,480 ஆம். நான் பொய் சொல்ல விரும்பலை, அது கஷ்டமாக தான் இருந்தது. 269 00:15:39,815 --> 00:15:43,652 வந்து, அந்த காலத்திலே, பிரிந்து வாழ்வது என்பதெல்லாம் கிடையாதே. 270 00:15:43,735 --> 00:15:47,948 வேலை, விளையாட்டு, போதை, புணர்வு. அதெல்லாம் அந்தக் காலமப்பா. 271 00:15:49,157 --> 00:15:50,158 இப்போதெல்லாம்... 272 00:15:51,535 --> 00:15:55,122 -நாசம். -எல்லாம் விதிகள், எதிர்பார்ப்புகள். 273 00:15:55,205 --> 00:15:57,374 -சரிதான். சரிதான். அப்பா. -இல்லை? 274 00:15:58,333 --> 00:16:01,753 நான் ஒத்துக்கொள்ள விரும்பவில்லை, ஆனால் அது முடிந்த கதையென தோன்றுகிறது. 275 00:16:06,258 --> 00:16:08,260 நாம், கிளம்பியாகணும். 276 00:16:08,343 --> 00:16:11,722 -இல்ல நண்பா. இங்கேயே இருக்கலாம். -ஓ, என் தேவதையே! 277 00:16:11,805 --> 00:16:14,099 நீங்களும் கிருனியன் ஓட்டத்திற்கு வந்தீர்களா? 278 00:16:14,183 --> 00:16:15,517 -ஆமாம். -கட்டாயம் அதற்கு தான். 279 00:16:15,601 --> 00:16:18,812 இது தான் ஆண்டின் மிக அற்புதமான இரவு. அப்படிதான். 280 00:16:19,521 --> 00:16:23,108 -வாங்க. போகலாம். வாங்க! -ஆம், சரி, ஜெர்ரி. 281 00:16:23,192 --> 00:16:24,985 -ஆம். -சரி. ஆமாம். 282 00:16:26,445 --> 00:16:28,864 எனக்குப் புரியவில்லை, அவர்கள் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்கிறார்கள் என. 283 00:16:28,947 --> 00:16:32,367 வந்து, அதுதான் அவற்றின் புணரும் ஆட்டம். அது மிக முக்கியம் அல்லவா. 284 00:16:32,868 --> 00:16:35,120 ஆனால், அதே இடத்தில் எல்லா வருடமும். 285 00:16:35,204 --> 00:16:36,705 அவையெல்லாம் மீன்கள். எப்படித் தெரியும் அவற்றிற்கு? 286 00:16:36,788 --> 00:16:40,792 இனப்பெருக்க உணர்வு, அது மிக சக்திவாய்ந்தது, அடிப்படையானது... 287 00:16:40,876 --> 00:16:42,294 நமக்கு அது புரியவே புரியாது என நினைக்கிறேன். 288 00:16:42,377 --> 00:16:44,171 நமக்குப் புரிய தேவையும் இல்லை. 289 00:16:44,254 --> 00:16:45,964 கடவுளின் ஆணை நமக்குப் புரியணும் என அவசியமே இல்லை. 290 00:16:46,048 --> 00:16:48,258 அது விஞ்ஞானம். எனக்கு என்ன புரியவில்லை எனில் 291 00:16:48,342 --> 00:16:51,345 வடிகட்டிய முட்டாள்களான உங்களுக்கு எப்படி இவ்வளவு பணமும் அதிகாரமும் கிடைக்கிறது என. 292 00:16:51,428 --> 00:16:54,848 அது ஆழ்கடலின் ஒரு அழகான மர்மம்தான் 293 00:16:54,932 --> 00:16:57,142 நம்ம சமூகத்திற்கு அதை கண்டு களிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது, 294 00:16:57,226 --> 00:17:01,480 -மேலும் அதனால் தான் அதை காப்பாற்றணும். -நானும் அதேயே கூறி வருகிறேன். 295 00:17:02,314 --> 00:17:03,524 நீங்கள் என் கணவரை சந்தித்தாகணும். 296 00:17:03,607 --> 00:17:05,901 அவருடைய பாதுகாப்பு மேடையே முழுவதும் 297 00:17:05,983 --> 00:17:09,279 நம்முடைய கடற்கரையை அழிவு மற்றும் பொருளாதார வளர்ச்சியிலிருந்து காப்பதுதான். 298 00:17:09,363 --> 00:17:11,323 சரி, எங்கே அவர்? அவரை அழையுங்கள். 299 00:17:12,574 --> 00:17:14,867 அது நல்லதொரு கேள்வி. எங்கே போய்த் தொலைந்தார் இவர்? 300 00:17:41,311 --> 00:17:44,356 கண்டிப்பாக, அந்த மீன்கள் அழகற்றவை, சாப்பிடவும் முடியாது. 301 00:17:44,439 --> 00:17:45,691 அவ்வளவு மோசமில்லை. 302 00:17:45,774 --> 00:17:50,195 பிசுபிசுப்பானவை, வாடை, கருவாடை யாரோ வெய்யிலில் வைத்தது மாதிரி. 303 00:17:50,279 --> 00:17:53,198 போன வருடம் அவற்றை மிகவும் ரூசித்தீர்கள், நினைவுள்ளது எனக்கு. 304 00:17:53,991 --> 00:17:56,326 நீயும் கூட தான். நீ ரொம்ப ஒழுங்கு மாதிரி நடிக்க வேண்டாம். 305 00:17:58,537 --> 00:18:00,080 நல்லது. அதோ, ஹாரிசன் குடும்பம். 306 00:18:00,163 --> 00:18:02,040 அவர்கள் டாஹோவில் கோடைகாலத்தை கழிப்பார்கள் என நினைத்தேன். 307 00:18:02,124 --> 00:18:03,208 வாங்க, ஷீல்ஸ். 308 00:18:06,295 --> 00:18:08,046 அந்த முட்டாள் வரப்போவதில்லை. 309 00:18:12,885 --> 00:18:14,052 நீந்தப் போகிறீர்களா? 310 00:18:16,889 --> 00:18:18,223 நான் என் உடையை கொண்டு வரவில்லை. 311 00:18:21,685 --> 00:18:23,395 அப்போ, நிலவொளியில் ஒரு காக்காய் குளியலா? 312 00:18:26,648 --> 00:18:28,358 எனக்குத் தெரியும் கிளப்பில் இப்போதெல்லாம் டெமோகிராட்டுகள் உண்டென, 313 00:18:28,442 --> 00:18:31,153 ஆனால், இன்னும் நிர்வாணவாதிகளை அனுமதிப்பதில்லை என நிச்சயம் தெரியும். 314 00:18:41,914 --> 00:18:43,540 கிருனியன் ஆரம்பித்து விட்டதா? 315 00:18:43,624 --> 00:18:44,708 இன்னும் இல்லை. 316 00:18:46,168 --> 00:18:48,629 -நாம் அவற்றை பயமுறுத்தவில்லையே. -இல்லையில்லை. 317 00:18:48,712 --> 00:18:50,964 நம்மைப் பார்த்து பயப்படும் அளவிற்கு அவற்றிற்கு புத்தி கிடையாது. 318 00:18:51,048 --> 00:18:52,591 நான் அவற்றை குறைத்து மதிப்பிடமாட்டேன். 319 00:18:52,674 --> 00:18:55,052 முன்னேற்றத்தை தடுக்க முடியாது என்று கூற ஆசைப்படுகிறீர்களா? 320 00:18:55,677 --> 00:18:56,762 இயற்கையை நிறுத்த முயன்றுப் பாருங்கள். 321 00:18:58,805 --> 00:19:00,015 நான் அப்படியா சொன்னேன்? 322 00:19:02,976 --> 00:19:05,812 சொல்லியிருக்கலாம். உங்கள் மனதில் அது பதிந்து விட்டதே. 323 00:19:10,192 --> 00:19:12,778 -அதற்கு என்ன அர்த்தம்? -மன்னிக்கணும். 324 00:19:12,861 --> 00:19:14,029 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 325 00:19:29,378 --> 00:19:33,841 ஆரம்பித்து விட்டது, ச்சே, மிக அழகாக இருக்கிறது. 326 00:20:00,242 --> 00:20:02,661 உனக்கு இதில் தனித் திறமை உள்ளது போல தோன்றுகிறது. 327 00:20:03,453 --> 00:20:05,247 மூர்க்கத்தனமான மீன்கள் பிடிபடுவதை பார்ப்பதா? 328 00:20:08,125 --> 00:20:10,169 மனிதர்களை நிதி தானம் செய்ய வைப்பதில். 329 00:20:10,669 --> 00:20:16,592 இளகாதவர்களை இளகவைத்தல். சக், லிசா ஹாரிசன், சட்டன் குடும்பம். 330 00:20:17,342 --> 00:20:19,970 பிரெஸ்டன் பீல் யூனிஸெஃப்பிற்கு சில்லறை கொடுக்க அழுவார், 331 00:20:20,053 --> 00:20:22,139 ஆனால் உங்களுக்கு பணம் கொடுக்கப் போவதாக சொல்கிறார். 332 00:20:22,222 --> 00:20:23,640 வந்து, எனக்கு இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை 333 00:20:23,724 --> 00:20:27,144 நீங்கள் டேனியின் பிரச்சாரத்திற்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்க. 334 00:20:29,938 --> 00:20:30,939 என்னவென்று சொல்லட்டுமா. 335 00:20:31,815 --> 00:20:34,735 நீங்கள் இன்றிரவு என்ன சொல்கிறீர்களோ அவ்வளவு தருகிறேன். 336 00:20:36,278 --> 00:20:37,988 அப்புறம் டேனி மகிழ்ச்சியடைவார் என நினைக்கிறேன். 337 00:20:39,615 --> 00:20:40,866 அவர் எங்கு இருந்தாலும். 338 00:21:03,764 --> 00:21:06,850 ஹை, திருமதி... ரூபின் நான்... 339 00:21:06,934 --> 00:21:08,977 மாயா 7:30க்கு தூங்கி விட்டாள். 340 00:21:27,704 --> 00:21:29,331 டெக்கீலா ஷீலா. 341 00:21:29,414 --> 00:21:31,875 இந்த புணரும் மீன்குட்டிகள் வேண்டுமா? அவை மிகவும்... 342 00:21:31,959 --> 00:21:33,627 விருந்து முடிந்துவிட்டது. 343 00:21:36,088 --> 00:21:37,089 விருந்து முடிந்துவிட்டது! 344 00:21:39,675 --> 00:21:40,968 ஹை! 345 00:21:41,051 --> 00:21:45,389 நீ கிருனியனை பார்த்தாயா? என் கருத்து என்ன சொல்லட்டுமா? 346 00:21:46,098 --> 00:21:47,099 தேவையில்லை. 347 00:21:54,648 --> 00:21:56,275 அதோ வந்துவிட்டாள். 348 00:21:56,900 --> 00:21:58,360 நரி மூஞ்சி. 349 00:21:59,528 --> 00:22:01,071 நரி மனைவி. 350 00:22:02,698 --> 00:22:04,616 நான் எவ்வளவு பாக்கியசாலி, ஹான்? எனக்கு எவ்வளவு... 351 00:22:05,909 --> 00:22:07,411 என்ன செய்கிறாய் நீ? 352 00:22:08,036 --> 00:22:09,955 -கடவுளே... -எங்கே போய் தொலைந்தாய்? 353 00:22:10,038 --> 00:22:16,420 சரி. நாங்கள் வர கிளம்பியபோது. சில ஆதரவாளர்களைச் சந்தித்தோம் 354 00:22:16,503 --> 00:22:19,006 அப்புறம் பிரச்சார பேச்சில் மூழ்கிவிட்டோம், 355 00:22:19,089 --> 00:22:20,716 அப்புறம் அவர்கள் கடற்கரைக்கு போனார்கள். 356 00:22:20,799 --> 00:22:23,635 -நாங்களும் அந்தப் பக்கம் போனோம்... -நான் அங்கு, இரவெல்லாம் தன்னந்தனியே! 357 00:22:23,719 --> 00:22:24,970 நீங்க எங்கிருக்கிறீர்கள் என்றே தெரியாமல், 358 00:22:25,053 --> 00:22:28,932 உங்களுக்காக எர்ணியிடமும், எல்லோரிடமும், மன்னிப்புக் கேட்டு, முட்டாளைப்போல. 359 00:22:29,016 --> 00:22:32,519 நான் உன்னிடம் சொல்ல முயற்சித்தேனே அதில் எனக்கு விருப்பமில்லை என்று. 360 00:22:32,603 --> 00:22:33,812 சரி, எனக்கு மட்டும் பிடிக்கிறது என்று நினைத்தீர்களா? 361 00:22:33,896 --> 00:22:37,107 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், தனியாக அவர்களிடமெல்லாம், எழவு, அங்கே வரவேயில்லாத 362 00:22:37,191 --> 00:22:38,901 ஒருவருக்காக, பணம் கேட்க விருப்பமா எனக்கு? 363 00:22:38,984 --> 00:22:41,653 சரி, வந்து... நாம் ஒரு வினாடி அமைதியாக இருக்கலாமா? 364 00:22:41,737 --> 00:22:45,157 உங்களைப் பார்த்தால் கேவலமாக உள்ளது அவ்வளவு போதையில் இருக்கிறீர்கள். 365 00:22:45,240 --> 00:22:48,118 -என்ன உடை இது நீங்கள் உடுத்தியிருப்பது? -நான் இதை கடற்கரையில் கண்டேன் 366 00:22:48,202 --> 00:22:51,205 அது என் மானத்தை காக்கிறது, மேலும் நான் போதையிலிருக்கிறேன். 367 00:22:51,288 --> 00:22:53,332 இன்னும் சொல்லப் போனால், நீயும் போதையில் இருக்கணும். 368 00:22:53,415 --> 00:22:56,585 ஏனென்றால், உனக்கு என்ன எழவு ஆகிவிட்டது, ம்ம்? 369 00:22:56,668 --> 00:22:58,712 என் மேல் பழி சுமத்தப் பார்க்கிறீர்களா? 370 00:22:58,795 --> 00:23:03,717 என்ன? இல்லை. ஆம். ஆம், ஏனென்றால் நீ ஒரு காலத்தில் மிக வசீகரமான பெண்ணாக இருந்தாய். 371 00:23:03,800 --> 00:23:07,429 கேடுகெட்டவ... ஆம், நான் என்றைக்குமே வசீகரமாக இருந்ததில்லை. 372 00:23:07,513 --> 00:23:10,349 கேடுகெட்ட உனக்காக தான் நான் அது போல நடித்தேன், நீ கேவலமானவனே... 373 00:23:11,517 --> 00:23:14,853 சரி, சரி, சரி, சரி. 374 00:23:14,937 --> 00:23:18,315 -நீ உண்மையாகவே வலுவானவள் தான். -நீ நாசமாப் போக. 375 00:23:18,398 --> 00:23:19,399 சரி. 376 00:23:22,819 --> 00:23:23,987 நான் சொதப்பி விட்டேன். 377 00:23:25,155 --> 00:23:27,824 நான் சொதப்பி விட்டேன். ஹே. சரியா? 378 00:23:27,908 --> 00:23:32,120 நான் அங்கு வந்திருக்க வேண்டும், ஆனால் வரவில்லை. சரியா, அன்பே? 379 00:23:33,205 --> 00:23:34,414 நான் கேடுகெட்டவன், மன்னித்துவிடு. 380 00:23:34,498 --> 00:23:39,670 எப்போதும் செய்வதைப் போலவே, எது சுலபமோ, அதை செய்து விட்டேன், என்ன? 381 00:23:39,753 --> 00:23:45,008 ஆனால் நீதான் எனக்கு சூரிய ஒளி மாதிரி. 382 00:23:45,092 --> 00:23:46,343 உனக்கு அது தெரியும், இல்ல? 383 00:23:47,553 --> 00:23:49,429 நீயில்லை என்றால் இதெல்லாம் எதுவுமே நடந்திருக்காது. 384 00:23:49,513 --> 00:23:52,015 நீ தான் காப்பாற்றினாய். நீ தான் நமது கடற்கரை, நமது அக்கறை திட்டத்தை தீட்டினாய். 385 00:23:52,099 --> 00:23:56,103 சும்மா அப்படியே ஒரு திட்டம் மந்திரவாதியைப் போல. 386 00:23:56,186 --> 00:23:57,938 தீர்க திரிசி. 387 00:23:58,021 --> 00:24:00,107 இங்கே பாரு, நீ வேண்டுமானால் நினைக்கலாம், நீ வசீகரமாக இல்லை என்று, 388 00:24:00,190 --> 00:24:03,235 ஆனால் நான் இருக்கும் இடத்திலிருந்து... 389 00:24:04,444 --> 00:24:08,240 பார்க்கும் போது, நீ தான் இந்த உலகிலேயே மிகவும் வசீகரமானவள். 390 00:24:09,408 --> 00:24:13,370 நான் உங்கள் உதவியே இல்லாமல் 2000 டாலர்களைத் திரட்டினேன். 391 00:24:13,871 --> 00:24:15,414 அடடா, ஆம், அன்பே. 392 00:24:15,497 --> 00:24:19,001 கடவுளே, நீ எவ்வளவு அற்புதமானவள் என்று உனக்கு இப்போது புரியுதா? 393 00:24:19,084 --> 00:24:20,669 அதாவது, அற்புதம் தான். 394 00:24:23,380 --> 00:24:24,756 உனக்கு அரசியலில் போட்டியிடணுமா? 395 00:24:26,258 --> 00:24:29,261 ஆம். அது தான் எனக்கு வேண்டும். 396 00:24:30,971 --> 00:24:32,598 அப்படியென்றால் நீங்கள் அதிகமாக உழைத்தாகணும். 397 00:24:41,607 --> 00:24:42,774 ஓ, அப்பப்பா. 398 00:24:43,984 --> 00:24:46,778 அன்பே, ஹே. நான் சரி செய்கிறேன். இது நான் செய்த அலங்கோலம். 399 00:24:46,862 --> 00:24:48,822 இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போய் ஓய்வெடுத்துக் கொள். 400 00:24:50,240 --> 00:24:51,408 -உண்மையாகவா? -ஆமாம். 401 00:25:02,961 --> 00:25:05,839 இன்று வித்தியாசமாக அமையும். இன்று இன்னும் நன்றாக இருக்கும். 402 00:25:06,590 --> 00:25:09,426 இன்று நீ வெளிப்படையாக பேசுவாய், கேட்கப்படுவாய். 403 00:25:13,347 --> 00:25:14,890 அன்பே, அது உனக்குதான். 404 00:25:14,973 --> 00:25:17,226 இன்னொரு... இன்னொரு காஃபி போடுகிறாயா? 405 00:25:17,309 --> 00:25:20,020 நாங்கள் மெதுவாக செய்கிறோம். வேலையுள்ளது. 406 00:25:20,103 --> 00:25:21,522 -ஹலோ? -ஹை. 407 00:25:21,605 --> 00:25:23,482 இவ்வளவு சீக்கிரம் கூப்பிடுவதற்கு மன்னிக்கணும், ஆனால் மீண்டும் நம் 408 00:25:23,565 --> 00:25:24,900 உடற்பயிற்சி நேரத்தை நான் ரத்து செய்ய வேண்டியுள்ளது. 409 00:25:24,983 --> 00:25:26,568 -கிரெட்டா... -என்னைத் தூக்கிக் கொள். 410 00:25:26,652 --> 00:25:28,362 எங்களுடைய புதிய வீடியோ காமெராவைக் காணவில்லையாம். 411 00:25:28,445 --> 00:25:31,198 இங்குதான் எங்கேயோ இருக்கணும், ஆனால் எர்ணி பைத்தியமாகி விட்டார். 412 00:25:31,281 --> 00:25:33,283 -நான்... ஆம். -என்னைத் தூக்கிக் கொள். 413 00:25:33,367 --> 00:25:34,660 -என்னை மன்னித்து விடுங்கள். -என்னைத் தூக்கிக் கொள். 414 00:25:34,743 --> 00:25:36,662 -சீக்கிரமாக கிடைத்து விடவேண்டும். -என்னைத் தூக்கிக் கொள். 415 00:25:36,745 --> 00:25:39,748 ஆமாம், எனக்கும் அதுதான் வேண்டும். எனினும் நாம் பள்ளியில் காணலாம். பை. 416 00:25:40,874 --> 00:25:43,794 -ஆம். வா. வா. வா. -என்னைத் தூக்கிக் கொள். தூக்கு. 417 00:25:44,294 --> 00:25:45,629 என்னைத் தூக்கிக் கொள். 418 00:25:46,421 --> 00:25:47,464 -ஆக... -தூக்கு, தூக்கு, தூக்கு. 419 00:25:47,548 --> 00:25:49,800 -எனக்குப் பசிக்குது, பசி, பசி. -அப்படியா? என்ன வேண்டும்? 420 00:25:49,883 --> 00:25:52,302 -பசி. எனக்குப் பசிக்குது. -ஆக, நான்... 421 00:25:52,386 --> 00:25:53,720 எனக்கு ஒரு யோசனை. 422 00:25:53,804 --> 00:25:58,559 நம்முடைய நமது கடற்கரை, நமது அக்கறை திட்டத்திற்கு ஒரு காணொளி செய்யலாம். 423 00:25:58,642 --> 00:26:01,436 -எனக்குத் தெரிந்த ஒரு இளம் இயக்குனர்... -பீநட் பட்டர். 424 00:26:01,520 --> 00:26:03,272 ...ஒரு நல்ல காட்சித் திறமையுடன் இருப்பவர். 425 00:26:03,355 --> 00:26:04,398 அவர் உண்மையில் ஒரு கடல்சறுக்குச் செய்பவர். 426 00:26:04,481 --> 00:26:06,692 இந்த படங்களை வைத்துக் கொண்டு, அவரை வைத்து ஒரு படம் செய்து, 427 00:26:06,775 --> 00:26:09,820 -அதில் கொஞ்சம் கலாச்சாரமும்... -அன்பே, அன்பே, அன்பே. நிஜமாகவா. 428 00:26:10,946 --> 00:26:12,698 நாங்கள் இங்கு வாடுகிறோம். காஃபீ தயாரா? 429 00:26:27,963 --> 00:26:30,632 நீங்கள் வீட்டில் இருப்பதால், நீங்கள் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். 430 00:26:30,716 --> 00:26:32,676 பொறு, என்ன? நீ எங்கே போகிறாய்? 431 00:26:33,260 --> 00:26:34,261 வெளியே. 432 00:26:36,221 --> 00:26:37,598 அவளுக்கு மாதவிடாய் எதுவும் வந்துவிட்டதோ? 433 00:27:26,021 --> 00:27:28,232 ராட். என்னைப் பசி கொல்கிறது. 434 00:27:39,368 --> 00:27:41,495 அடடா. 435 00:27:42,829 --> 00:27:45,332 அது மிகவும் நல்ல கருவி, இங்குள்ளதே அது. 436 00:27:47,251 --> 00:27:49,545 நீங்கள் அந்த பிரச்சார காணொளியைச் செய்யத் தயாரா? 437 00:27:50,379 --> 00:27:52,089 அந்த பிரச்சார காணொளியை விட்டு ஒழி. 438 00:27:53,340 --> 00:27:54,842 நான் பெரிய அளவு பணம் சம்பாதிக்கப் போகிறேன். 439 00:29:26,725 --> 00:29:28,727 தமிழ் மொழியாக்கம் அகிலா குமார்