1 00:00:12,888 --> 00:00:14,431 ஐந்து நிமிடத்தில் உங்களுக்காகத் தயாராக இருப்போம். 2 00:00:21,688 --> 00:00:23,106 ஐந்து நிமிடத்தில் உங்களுக்காகத் தயாராக இருப்போம். 3 00:00:23,190 --> 00:00:24,566 ஓ, சரி. 4 00:00:24,650 --> 00:00:27,319 தொடங்கும் முன் நிச்சயமாக உங்களுக்கு எதுவும் தேவையில்லை தானே? 5 00:00:27,402 --> 00:00:30,447 ஒரு பழ ரசம்? பழம்? டீ? வேண்டாமா? 6 00:00:31,949 --> 00:00:32,991 அவள் இடம் மாறுகிறாள். 7 00:00:33,617 --> 00:00:36,245 நான் உங்களுக்கு எதுவும் கொண்டு தரலாமா? நீங்கள் தான் எங்களின் நட்சத்திர கலைஞர். 8 00:00:36,328 --> 00:00:37,454 நானே போய் பெற்றுக் கொள்ள முடியும். 9 00:00:37,538 --> 00:00:40,165 அல்லது கழிப்பறைச் செல்ல, இது தகுந்த நேரமாக இருக்கும். 10 00:00:40,249 --> 00:00:42,292 மன்னிக்கணும், இந்த உடையை கழட்டுவது கடினம். 11 00:00:42,376 --> 00:00:44,586 ஆம், ஆம். அவள் இடம் மாறுகிறாள். நாம் போகலாம். 12 00:00:45,379 --> 00:00:47,297 உங்களுக்கு எல்லா வசதிகளும் உள்ளன என்று உறுதிப்படுத்த விரும்பினேன். 13 00:00:47,381 --> 00:00:51,093 முகப்பூச்சை சரிபார்த்து விட்டு திரும்ப கண்ணாடியில் பார்த்தீர்களா, தெரியலை. 14 00:00:54,471 --> 00:00:57,975 சரி. அவரவர் இடங்களுக்கு போங்கள், எல்லோரும். மேலிருந்து. நகருவோம். போவோம். 15 00:01:31,133 --> 00:01:33,802 வந்து, உன்னைப் பாரு. வந்து, நிஜமா. 16 00:01:35,637 --> 00:01:38,515 உண்மையிலேயே இதை உன்னால் வெற்றியாக பண்ண முடியும் என நினைக்கிறாயா? 17 00:01:38,599 --> 00:01:41,101 உன் வயதில், வசீகர இளைஞர்களைப் போல காட்டிக் கொள்ள முடியுமா என்ன? 18 00:01:41,185 --> 00:01:43,437 நீ இந்த வேடமிட்டு யாரையும் ஏமாற்ற முடியாது. 19 00:01:44,396 --> 00:01:49,151 பொறு. பொறு. இரு. அது வந்து... நீ என்ன விளையாடுகிறாய். 20 00:01:49,735 --> 00:01:52,821 ஒரு மாபெரும் முகப்பரு அந்த வலது உதட்டோரம். 21 00:01:54,448 --> 00:01:56,325 சுருக்கங்களும், பருக்களும். 22 00:01:56,408 --> 00:01:58,702 ரொம்ப அழகாகத்தான் இருக்குப் போ, உன் ஆசைமுகம். 23 00:02:01,163 --> 00:02:04,333 ஹலோ? எல்லாம் சரியா? அன்பே? 24 00:02:04,416 --> 00:02:05,667 ஒரே ஒரு வினாடி. 25 00:02:05,751 --> 00:02:08,169 சரி. இப்போதே வெகு நேரம் ஆகிவிட்டது. 26 00:02:08,252 --> 00:02:09,713 ஆக, நிச்சயமா எல்லாம் சரிதானே? 27 00:02:09,795 --> 00:02:11,340 ஒரே ஒரு வினாடி என்றேனே. 28 00:02:11,423 --> 00:02:13,634 ஒரு வேளை நீ விட்டு போய் தொலைந்தால் நல்லது. 29 00:02:15,093 --> 00:02:16,094 நாசம். 30 00:02:17,221 --> 00:02:19,139 விட்டுத் தள்ளு. புணரும்போது முகத்தையா பார்க்கிறார்கள். 31 00:02:20,724 --> 00:02:23,143 -ஹை. -மன்னிக்கணும். 32 00:02:23,227 --> 00:02:26,563 ஓ, இல்லை. சும்மா. வந்து, எனக்கு உன்னைப் பற்றி கவலையாக இருந்தது. அவ்வளவுதான். 33 00:02:26,647 --> 00:02:28,273 நல்லாதான் இருக்கேன். ஒன்றுமில்லை. இந்த வயறுதான். 34 00:02:28,357 --> 00:02:33,612 ஆம், எல்லோரும் போயாச்சு. போயிட்டாங்க. சிமோனைத்தவிர, அவள் மட்டும் இருக்கிறாள். 35 00:02:33,695 --> 00:02:38,408 கண்டிப்பாகத் தெரியும்.100% நிச்சயம், அவள் புணர்வுக்காக தான் இருக்காள். 36 00:02:39,368 --> 00:02:43,705 எல்லோரும் போயாச்சு, போனப்பிறகும், இவள் மட்டும்... இவள் சும்மா தங்கிட்டாள். 37 00:02:43,789 --> 00:02:48,836 ஆக, நான் யோசிச்சேன், உனக்குப் போய் அந்த ஒப்பந்தத்தை முடிக்கணுமா, என்ன? 38 00:02:50,462 --> 00:02:51,547 தெரியலையே. 39 00:02:51,630 --> 00:02:53,465 ஆனால் நீ தானே எப்போதும் சொல்கிறாய் இதை முயற்சி செய்யணும் என. 40 00:02:53,549 --> 00:02:56,969 இல்லை, சொன்னேன். நான்... வந்து, நான் நினைத்தது, நான்... நான் வேண்டுமா... 41 00:02:57,052 --> 00:02:59,513 -உனக்கு பிடிக்கவில்லையென்றால்... -இல்லை. என் மனசு மாறலை. 42 00:02:59,596 --> 00:03:01,265 -என் மனசு மாறலை. -ஆம், சரி. அப்போ சரி. 43 00:03:01,348 --> 00:03:03,642 நான் வந்து... அவள் அதை விரும்புகிறாள் என நிச்சயமாகத் தெரியுமா? 44 00:03:04,852 --> 00:03:06,520 ஆமாம். ஓ, ஆமாம். 45 00:03:06,603 --> 00:03:08,522 என்னுடன் இரவு முழுவதும் சல்லாபம் செய்தாளே. நீ பார்த்தாயே. 46 00:03:08,605 --> 00:03:11,900 மேலும், அவள் என் மாணவியேயில்லை. முற்றிலும் வேறு பிரிவைச் சேர்ந்தவள். 47 00:03:11,984 --> 00:03:15,529 நாங்க பேசியது, வந்து, தொலைவிலிருந்து, ஆதாவது, இரண்டு கஜங்கள் தள்ளி. 48 00:03:15,612 --> 00:03:18,282 ஆகவே தார்மீக விதிகள் எனும் குப்பையெல்லாம் இதில் கிடையாது. 49 00:03:18,365 --> 00:03:21,785 அட, நான் நினைத்தேன் உங்களால் முடியும் என நிரூபிக்க விரும்புகிறீர்கள் என்று... 50 00:03:22,369 --> 00:03:24,705 அது வந்து... குழந்தைக்கு அப்புறம். 51 00:03:24,788 --> 00:03:26,748 ஆனால் நான் தப்பானால்... 52 00:03:26,832 --> 00:03:28,584 -இல்லை, இல்லை, இல்லை. தப்பில்லை. -சரி. 53 00:03:28,667 --> 00:03:29,710 என்னால் முடியவில்லை... 54 00:03:30,752 --> 00:03:34,006 நான்... நான் வசீகரமாக உணரவில்லை. அவ்வளவுதான். பேய் போல தோன்றுகிறது. 55 00:03:34,089 --> 00:03:38,969 வந்து, என் கண் முன்னால் நிற்பது, விருப்பமில்லாத வசீகரமான என் மனைவிதான். 56 00:03:39,052 --> 00:03:41,138 ஆனால் பாரு. ஹே. இதோ நமக்குள்ள ஒப்பந்தம். 57 00:03:41,221 --> 00:03:45,559 உனக்கு 100% சரிப்படாத எதையும் நீ செய்வதை நான் விரும்பவில்லை. 58 00:03:46,643 --> 00:03:50,272 ஆனால்... கண்ணே, நினைவிருக்கா? 59 00:03:50,939 --> 00:03:51,940 ஹான்? பழைய நாட்கள். 60 00:03:52,024 --> 00:03:55,944 நமக்கு இருந்த சுதந்திரம், எவ்வளவு சுகம். நாமிருவரும் சேர்ந்து, இவ்வுலகை எதிர்த்து. 61 00:03:56,028 --> 00:03:58,530 எவ்வளவு நன்றாக இருந்தது? மீண்டும் அது போல ஆக வேண்டாமா? 62 00:03:58,614 --> 00:04:01,450 -வேண்டும். வேண்டும். ஆனால் நான், இப்போ... -ஆம். 63 00:04:01,533 --> 00:04:03,952 அவளும் சின்னப் பெண் தான். அதோ அங்கேயிருக்கிறாளே. 64 00:04:04,036 --> 00:04:06,580 ஓ, கடவுளே. அவளுக்கு அது எப்படியிருக்கும் என்று கூட தெரியாது. 65 00:04:06,663 --> 00:04:10,000 இப்போதே, நாம் அவளுக்கு காண்பிக்கலாம். 66 00:04:14,713 --> 00:04:15,714 நான் போய் அவளுடன் பேசுகிறேன். 67 00:04:15,797 --> 00:04:17,048 அப்படியா? 68 00:04:17,548 --> 00:04:18,550 சரி. 69 00:04:21,887 --> 00:04:23,680 -சரி -அப்படியா? சரி. 70 00:05:00,259 --> 00:05:02,427 கடவுளே, ஒரு குறையும் இல்லாம இருக்கிறாளே. 71 00:05:03,345 --> 00:05:05,347 இவளுக்கு என்ன வயதிருக்கும், 19? 72 00:05:06,223 --> 00:05:07,975 நாளுக்கு நாள், இன்னும் இளமையாகிக் கொண்டே போகிறாங்க போலும். 73 00:05:08,642 --> 00:05:11,436 நீ அப்படியில்லை. உனக்கு மட்டும் வயதாகிறது, பருக்கள் வருகின்றன. 74 00:05:14,898 --> 00:05:16,483 நாம், ஏதாவுது அணிகிறேன். பரவாயில்லை என... 75 00:05:16,567 --> 00:05:17,609 பரவாயில்லை. 76 00:05:18,193 --> 00:05:21,113 மிக அசத்தலான பதிவுகள் எல்லாம் செய்திருக்கிறீர்கள். 77 00:05:21,196 --> 00:05:24,116 என் வயதுக்காரர்களுக்கு அல்லது இந்த கலாச்சாரத்தை தெரியாத அறிவில்லகளுக்கு, 78 00:05:24,199 --> 00:05:27,578 அந்த ஒலியைப்பற்றி ஒன்றுமே புரியாது, தெரியுமா? 79 00:05:27,661 --> 00:05:30,664 அந்த கிட்டார்களின் வாசிப்பை கேளுங்க. அப்படியே... 80 00:05:32,749 --> 00:05:35,043 அப்படியே என் இதயத்தைப்... இதயத்தைப்போல. 81 00:05:37,337 --> 00:05:38,547 ஹே. 82 00:05:38,630 --> 00:05:40,382 நிதானம், பொறுமை. 83 00:05:40,465 --> 00:05:41,967 கண்ணே, கண்ணே. 84 00:05:42,801 --> 00:05:44,261 பரவாயில்லை. பரவாயில்லை. 85 00:05:44,344 --> 00:05:46,930 நிதானம். நிதானம். 86 00:05:47,681 --> 00:05:49,433 ஓ கடவுளே. எனக்கு சங்கடமா இருக்கு. 87 00:05:49,516 --> 00:05:50,809 இல்லை இல்லை 88 00:05:52,394 --> 00:05:54,188 நீங்க, நீங்கதான், மிச்சிறந்தவர். 89 00:05:54,271 --> 00:05:55,355 என் உயிரை காப்பாற்றி விட்டீர்கள். 90 00:05:55,439 --> 00:05:57,191 அதெல்லாம் பரவாயில்லை. சரி. 91 00:05:57,274 --> 00:05:59,985 கடவுளே, பேராசிரியர் ரூபின், அதிர்ஷ்டசாலி. 92 00:06:01,111 --> 00:06:02,279 அவரை டேனி என்றே அழைக்கலாம். 93 00:06:03,280 --> 00:06:04,364 டேனி. 94 00:06:06,283 --> 00:06:08,368 ஆனால் அது வந்து... விசித்திரமாக இருக்கு, அப்படிச் சொல்வது. 95 00:06:09,703 --> 00:06:12,331 அதாவது நான் சொல்வது, டானி, மிகவும் புத்திசாலி, இல்ல? 96 00:06:12,414 --> 00:06:16,960 ஆனால்... ஆனால் நீங்க... நீங்க மிக அசத்தலானவங்க, ரொம்ப ஆழமானவங்க 97 00:06:17,044 --> 00:06:20,047 மேலும், மிகவும் வசீகர தோற்றமுடையவங்க. 98 00:06:20,130 --> 00:06:23,634 வந்து, என் தாய் உங்களில் பாதி அழகாக இருந்தாலும், நான்... 99 00:06:24,426 --> 00:06:27,846 அட, ச்சே. ச்சே. மன்னிக்கணும்... நான் அப்படி சொல்ல வரலை... 100 00:06:27,930 --> 00:06:30,349 இல்லை, பரவாயில்லை. சரியானது தான். 101 00:06:31,266 --> 00:06:33,018 அவள் சொல்வது சரிதான். நீ அப்படி இருந்திருக்கலாம். 102 00:06:33,101 --> 00:06:35,729 ஒழுங்கா, மரியாதையா, உன்னை ஓரு நிலைக்கு கொண்டு வா, பாட்டியம்மா. 103 00:06:35,812 --> 00:06:38,941 இல்லவேயில்லை. வந்து, இருக்கலாம், ஓரு வேளை. 104 00:06:39,024 --> 00:06:44,071 நீங்க எல்லோரும் ஓரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். 105 00:06:44,655 --> 00:06:46,448 ஆனால், வந்து, அவங்க, ரீகனுக்கு வாக்களித்தார்கள். 106 00:06:47,324 --> 00:06:52,120 மேலும், நீங்கள் எல்லோரும் வந்து, அந்த காலத்து '60களிலேயே இருக்கீங்க. 107 00:06:52,204 --> 00:06:53,330 நன்றி. 108 00:06:55,249 --> 00:06:57,793 இல்லை. அதாவது, நின்று விட்டீர்கள் என சொல்லலை. 109 00:06:58,585 --> 00:07:01,171 கடவுளே, எனக்கு இந்த போதைப் மருந்தே பிடிக்காது. முட்டாளாக்குகிறது. 110 00:07:01,255 --> 00:07:03,924 -நான் என்ன வார்த்தை கூற நினைத்தேன்? -வேறூன்றி. 111 00:07:04,716 --> 00:07:07,261 ஆமாம். ஆம்! மிகவும் சரி. 112 00:07:07,886 --> 00:07:12,057 நீஙகள் வேறூன்றி இருப்பது, என்ன, வேறு ஒரு காலத்தில். 113 00:07:12,140 --> 00:07:15,394 அதனால் தான் நீங்க அற்புதமானவங்க என நான் நினைக்கிறேன், ஆனால்... 114 00:07:15,894 --> 00:07:17,437 இவள் ஏன் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறாள்? 115 00:07:18,272 --> 00:07:21,400 அதனாலேயே தான் பேராசிரியர் ரூபி... அதாவது, 116 00:07:21,483 --> 00:07:24,653 -டானி அவங்க மிக... -டானி. 117 00:07:25,529 --> 00:07:27,531 -முரணானவர்? -பிடிக்கப்படாதவர். 118 00:07:29,157 --> 00:07:30,492 அவருடைய துறையில். 119 00:07:32,995 --> 00:07:35,581 பேராசிரியர் ரூபினை வேலை நீக்கம் செய்யப் போகிறார்கள். 120 00:07:36,748 --> 00:07:40,919 அவரை இன்னும் நேசிக்கும் எங்கள் குழு, அல்லது எங்களில் 121 00:07:41,003 --> 00:07:43,172 சிலராவது, இன்னும் உள்ளோம், தெரியுமா. 122 00:07:43,255 --> 00:07:46,383 ஆனால், அவருடைய துறையில், யாருக்கும் அவரைப் பிடிக்கவில்லை. 123 00:07:46,925 --> 00:07:48,218 நீ இப்போது போவது நல்லது எனத் தோன்றுகிறது. 124 00:07:48,302 --> 00:07:50,345 நான் பேராசிரியர் ரூபினிடம் என் வணக்கத்தைக் கூற... வேண்டாமா? 125 00:07:50,429 --> 00:07:52,222 பேராசிரியர் ரூபினிடம் உன் வணக்கத்தை நான் சொல்கிறேன். 126 00:07:54,558 --> 00:07:55,642 சரி. 127 00:08:15,495 --> 00:08:18,123 புணர்வது பிடிக்கும் என நினைக்கிறேன். 128 00:08:25,380 --> 00:08:28,342 இன்று நீ, சுத்தமான, போஷாக்கான உணவை சாப்பிடுவாய். 129 00:08:28,425 --> 00:08:31,428 பள்ளியில் விட்ட பின்பு, நேராக பாலே வகுப்பிற்கு போய்விடுவாய். 130 00:08:31,512 --> 00:08:34,181 முழு வகுப்பையும், இடைவெளியில்லாமல் முடிப்பாய். 131 00:08:34,264 --> 00:08:37,308 அப்புறம், அடுத்துள்ள உணவகத்திலிருந்து சைவ பீட்டா வாங்கிக் கொள்வாய், 132 00:08:37,392 --> 00:08:39,727 வறுவல் கிடையாது, சோடாவும் கிடையாது. 133 00:08:39,811 --> 00:08:42,231 இதையெல்லாம் நீ சரிவர செய்தால், அதன்பின், இரவு உணவிற்குப் பின், 134 00:08:42,313 --> 00:08:45,859 ஒரு சமமான அளவு பழம் நிறைந்த, ஐஸ் கிரீம் இல்லாமல் அதிரஸம் சாப்பிடலாம். 135 00:08:45,943 --> 00:08:48,362 ஒரு கோப்பை கொழுப்பு இல்லாத பால் அருந்தினாலும் நல்லதே. 136 00:08:48,445 --> 00:08:51,657 சிறிதளவு ஒழுக்கம் மட்டும் இருந்தால், இவை எதுவுமே கடினமில்லை. 137 00:08:51,740 --> 00:08:53,575 நீ மட்டும் இவ்வளவு சோம்பேரியாக இல்லை எனில், இதெல்லாம் அவசியமில்லை. 138 00:08:53,659 --> 00:08:55,869 மற்றவர்களுக்கெல்லாம் இது போல கேவலமான நினைவூட்டல் எல்லாம் தேவையில்லை. 139 00:08:55,953 --> 00:08:58,580 ஷீலா, இங்கே கவனிக்க. ஹலோ. 140 00:08:58,664 --> 00:08:59,748 நான் எந்த டை அணியட்டும்? 141 00:08:59,831 --> 00:09:01,124 மேலதிகாரியுடன் சந்திப்பு. 142 00:09:02,000 --> 00:09:03,877 நான் நினைக்கிறேன் அந்த கடுகு மஞ்சள் நிற டை அணியலாம் என்று. 143 00:09:03,961 --> 00:09:06,672 எனக்கு அது பிடிக்கும். உங்கள் மாமாவின் இறுதி சடங்குக்கு அதை வாங்கனேன். 144 00:09:06,755 --> 00:09:08,090 ஓ, ஆம். அந்த சாவுகிராக்கி. 145 00:09:08,173 --> 00:09:09,299 என்ன சந்திப்பு? 146 00:09:09,383 --> 00:09:11,510 அவங்க என்னை வரச் சொன்னார்கள். 147 00:09:11,593 --> 00:09:14,012 வழக்கப்படி, அவர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் எதுவும் காட்சியாக இருக்கும். 148 00:09:14,096 --> 00:09:16,265 நான் வேலைக்குச் சேர்ந்த போதே என்னிடம் என்ன எதிர்பார்க்கலாம் என தெரியுமல்லவா? 149 00:09:16,348 --> 00:09:18,016 நான் உங்களை நேசிக்கிறேன். என்ன நடந்தாலும். 150 00:09:18,100 --> 00:09:20,894 -கெட்டதாக எதுவும் நடக்குமா, என்ன? -இல்லை 151 00:09:20,978 --> 00:09:23,564 பயந்தாங்கொள்ளியே. அவரிடம் சொல்லிவிடு, நிஜமாக. 152 00:09:23,647 --> 00:09:25,148 உண்மையில் நல்லது ஏதோ நடக்கப் போவதாக நினைக்கிறேன். 153 00:09:25,232 --> 00:09:26,900 ஒரு தற்காலிக பேராசிரியர் பதவி காலியாக உள்ளது, 154 00:09:26,984 --> 00:09:28,652 என்னை சர்ச்சைக்காரன் என நினைக்கிறார்கள் என்பது தெரியும், ஆனால்... 155 00:09:28,735 --> 00:09:30,612 உங்களுக்கு நினைவிருக்கிறதா, இன்று லோகன் குடும்பத்தார் இரவு உணவிற்கு வருகின்றனர்? 156 00:09:30,696 --> 00:09:32,072 ஓ, கடவுளே. இது இன்றிரவா? 157 00:09:32,155 --> 00:09:35,492 நான் என்ன சமைக்கணும், சொல்லமுடியுமா? சைவ பாஸ்டா பண்ணலாம் என நினைக்கிறேன். 158 00:09:35,576 --> 00:09:38,203 ஆனால் ஜாக் இப்போது நிறைய பயணம் செய்கிறார். சற்று சிறிய வட்டமாகிவிடும். 159 00:09:38,287 --> 00:09:40,956 அல்லது மொரோக்கன் டாகீன் செய்து பார்க்கலாம் எனத் தோன்றியது 160 00:09:41,039 --> 00:09:42,666 நீங்கள் படிப்பு விடுமுறையில் இருந்த போது எனக்கு வாங்கி வந்தீர்களே, அது. 161 00:09:42,749 --> 00:09:43,876 அதைச் செய்து பார்த்தால் என்ன என்று. 162 00:09:43,959 --> 00:09:46,295 உணவைப் பற்றி இவ்வளவு யோசிக்க எனக்கு பொறுமையில்லை, என்ன? 163 00:09:46,378 --> 00:09:47,421 ஆகவே நீ தீர்மானித்துக் கொள். 164 00:09:47,504 --> 00:09:50,465 மிகவும் சிரமம் இல்லாம, நீ ஆசையாக, சுவாரசியமாக செய்யக்கூடியதைச் செய். 165 00:09:50,549 --> 00:09:51,550 இது எப்படியிருக்கு? 166 00:09:53,343 --> 00:09:55,345 நீ மட்டுமே உணவைப் பற்றி இவ்வளவு யோசிப்பது, 167 00:09:55,429 --> 00:09:58,307 -கேடு கெட்டவளே. -ஹை, நீ எனக்கு ஒன்று தரணும். 168 00:09:59,224 --> 00:10:01,310 -நினைவிருக்கட்டும். -அவரிடம் சொல்லிவிடு. 169 00:10:01,810 --> 00:10:03,937 நேற்றிரவு சிமோன் என்னிடம் ஏதேதோ சொன்னாள். 170 00:10:05,022 --> 00:10:07,107 உங்கள் வேலையைப் பற்றி. 171 00:10:07,900 --> 00:10:10,736 அது பறிபோகும் ஆபத்துள்ளது என்று. 172 00:10:11,320 --> 00:10:12,487 ஆனால், அது நல்லதென்று நான் நினைக்கிறேன். 173 00:10:12,571 --> 00:10:15,866 உங்களுக்கு அரசியல் வரலாறு கற்பிக்க பிடித்ததேயில்லை. வரலாறு படைக்க பிடிக்கும். 174 00:10:15,949 --> 00:10:17,034 ஒரு வேளை, இது தான் உங்களுக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பமோ 175 00:10:17,117 --> 00:10:19,745 நிழலில் இருப்பதை விட்டுவிட்டு, வெளிச்சத்திற்கு வருவதற்கு. 176 00:10:20,329 --> 00:10:21,830 அரசியல் பதவிக்கு போட்டியிடுங்கள். 177 00:10:24,625 --> 00:10:27,002 மன்னிக்கணும். நான் இதைப் பற்றி... 178 00:10:27,085 --> 00:10:28,712 நான் இதைப்பற்றி கொஞ்ச காலமாகவே யோசித்து வருகிறேன், 179 00:10:28,795 --> 00:10:33,550 அதனாலதான், ஏதேதோ பேசி... பேசிவிட்டேன். 180 00:10:34,384 --> 00:10:38,597 அன்பே, சிமோன் வெறும் அறிவில்லாத ஒரு சிறுக்கி. 181 00:10:38,680 --> 00:10:39,723 நான் வேலை செய்யப் போகிறேன். 182 00:10:41,225 --> 00:10:42,643 போய், வென்று வாருங்கள். 183 00:11:17,427 --> 00:11:18,428 சான்டி ஃபீட் பிரீஸ்கூல் 184 00:11:18,512 --> 00:11:19,680 ஹை. 185 00:11:19,763 --> 00:11:23,851 காலை வணக்கம். நான்அலைகளைப் பார்த்திருந்தேன், டோநட்? 186 00:11:23,934 --> 00:11:25,394 வேண்டாம். நன்றி. 187 00:11:25,477 --> 00:11:28,605 நான் இரட்டையர்களுக்காக வாங்கவேன் நானே முடித்துவிடுவேன், நான் மோசம். 188 00:11:28,689 --> 00:11:30,023 இல்லை, நீங்கள் மோசம் இல்லை. 189 00:11:30,107 --> 00:11:31,275 பொய். அவள் முதுகில் பிதுங்கி 190 00:11:31,358 --> 00:11:32,943 வழியும் சதையிலிருந்து உன்னால் கண்களை எடுக்க முடியவில்லை. 191 00:11:33,026 --> 00:11:34,570 நீ வெளிப்புற தோற்றத்தை மட்டும் பார்ப்பவள். 192 00:11:36,488 --> 00:11:38,574 புதிய மாலைச் சுற்றி நடக்கலாம், வருகிறீர்களா? 193 00:11:38,657 --> 00:11:40,826 -ரொம்ப நன்றாக இருக்கும். -நான் மூன்று முறை வலம் வரமுடிந்தால். 194 00:11:40,909 --> 00:11:43,036 நான் ஜியோவானிஸின் உள்ளே போய் ஒரு எக்ஸ்பிரேஸோ அருந்தினேன். 195 00:11:43,120 --> 00:11:44,329 இழுக்கப்படாதே. 196 00:11:44,413 --> 00:11:46,498 அவள் மாயக்காரி. தந்திரமாகப் பேசி உன்னை கடலுக்குள் இழுத்துவிடுவாள். 197 00:11:46,582 --> 00:11:48,292 எனக்கு பாலே வகுப்பு உள்ளது, இல்லையேல் வந்திருப்பேன். 198 00:11:48,375 --> 00:11:49,751 -பாலே. -ஆனால் அடுத்த முறை வருகிறேன். 199 00:11:49,835 --> 00:11:51,211 -ஆம். -இனிய காலை. 200 00:11:51,295 --> 00:11:52,713 சூரியோதய பாடலுக்கு எங்களுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள். 201 00:11:52,796 --> 00:11:55,424 ஜுடாவின் அம்மா பரங்கிக்காய் ரொட்டி செய்துள்ளார், இன்னும் சூடாக இருக்கு. 202 00:11:55,507 --> 00:11:56,800 இயலாது. நான் போக வேண்டும். 203 00:11:56,884 --> 00:11:59,052 நீயே பரங்கிக்காயைப் போல ஆக பரங்கிக்காய் ரொட்டி. 204 00:11:59,136 --> 00:12:02,306 குட்டையாக, குண்டாக, குண்டு குண்டாக. பரங்கி ரொட்டியும் வேண்டாம். நீயும் வேண்டாம். 205 00:12:02,389 --> 00:12:03,599 நிறுத்து! 206 00:12:04,808 --> 00:12:06,185 என்ன ஆச்சு, பெண்ணே? 207 00:12:08,020 --> 00:12:09,605 நீங்க இங்கே நிறுத்தக் கூடாது. 208 00:12:10,480 --> 00:12:13,734 சரி, நீயும் இப்படி சிறுக்கி, சிறுக்கியாக இருக்கக் கூடாது. 209 00:12:13,817 --> 00:12:16,111 சரி, முட்டாள். போக வேண்டும். 210 00:12:16,195 --> 00:12:17,196 மன்னிக்கணும். 211 00:12:17,988 --> 00:12:19,281 சுத்த மோசம். 212 00:12:23,535 --> 00:12:24,870 அது என்ன கருணையான பார்வையா? 213 00:12:24,953 --> 00:12:28,332 ஆம். அவள் முகத்தை கிரீம் மூடியிருக்கு, அதில் உன்னைப் பார்த்து அவளுக்கு சங்கடம். 214 00:12:38,425 --> 00:12:40,052 தாமதமானாலும், வந்தாயே. 215 00:12:40,135 --> 00:12:41,845 எனவே, கொஞ்சம் வார்ம்-அப் பயிற்சிகள் கிடையாது. 216 00:12:51,522 --> 00:12:53,357 -மூடி விட்டார்கள். -என்ன? எப்போது? 217 00:12:53,440 --> 00:12:55,776 இந்த வாரம்தான். ஆச்சரியமா என்ன? எல்லாம் தான் முன்னாடியே போனதே. 218 00:12:55,859 --> 00:12:57,236 வருகிறது பிரீம் டீம் அனுபவம் 219 00:12:57,319 --> 00:12:58,904 சரும காப்பகம், சுற்றுலாப் பயண ஏஜென்சி. 220 00:12:58,987 --> 00:13:00,364 ஆபிகேயில் முடிந்த வரை தாக்கு பிடித்தாள். 221 00:13:00,447 --> 00:13:03,033 -விற்று விட்டார்களா? -எல்லோரும் ஒரு நாள் அதைதானே செய்கின்றனர்? 222 00:13:03,116 --> 00:13:04,701 உங்களுக்கு ஒரு சரும டானிங் மெத்தை தேவையா? 223 00:13:04,785 --> 00:13:09,289 மன்னிக்கணும், நான் வேண்டுமான்னு கேட்கணும். அது ஒரு தேவையா என்ன? 224 00:13:09,373 --> 00:13:13,418 அவர் சொல்வதன் அர்த்தம் நீ வெளுத்து, குண்டா, அசிங்கமாய் இருக்கிறாய் என. 225 00:13:24,137 --> 00:13:27,432 அதோ மீண்டும் வந்து விட்டாள். யார் அந்த முடிக்கு போலிச்சாயம் பூசுபவள்? 226 00:13:27,516 --> 00:13:30,686 மேலும், உனக்கு அவள் மேல் என்ன மோகம்? உனக்கு என்ன ஆனது? 227 00:13:33,021 --> 00:13:34,898 இப்போ பண்ணிவிட்டாய் பாரு. நீ பார்ப்பது அவளுக்கு தெரிந்துவிட்டது. 228 00:13:34,982 --> 00:13:37,651 உன்னைச் சுற்றி உள்ள எல்லா எழவையும் அவள் பார்த்துவிட்டாள். 229 00:13:48,912 --> 00:13:50,455 பழங்களும், காய்களும். 230 00:13:50,539 --> 00:13:54,042 நீ உன் டான்ஸ் வகுப்பை தவற விட்டதால், அவற்றை வாங்கதான் இங்கு வந்தாய், சோம்பேரி. 231 00:13:54,126 --> 00:13:57,004 ஹை. நாலு பேருக்கு எவ்வளவு கத்தரிக்காய் தேவைப்படும் என நினைக்கிறீர்கள்? 232 00:13:57,588 --> 00:13:58,755 யாரு நாலு பேர்? 233 00:13:58,839 --> 00:14:01,383 பழைய நண்பர்கள். பே ஏரியாவிலிருந்து. 234 00:14:01,466 --> 00:14:05,262 ஊர்வலம் போன காலத்திலிருந்து நண்பர்கள். இப்போதுதான் புகழ்பெற்ற எழுத்தாளர். 235 00:14:06,889 --> 00:14:09,141 அவர்களும் எங்களைப் போல சைவ உணவு உண்பவர்கள். 236 00:14:10,851 --> 00:14:11,935 ஆறு. 237 00:14:16,565 --> 00:14:17,816 அற்புதமான பொருள். 238 00:14:19,276 --> 00:14:20,402 கொஞ்சம் சாப்பிட்டு பார்க்கிறீர்களா? 239 00:14:20,485 --> 00:14:22,905 நீ பாலேயை தவறவிட்டாய், ஆனால் இன்னும் ஓட்டப் பயிற்சி செய்யலாம். 240 00:14:22,988 --> 00:14:25,073 மாட்டிக்கொள்ளவில்லை என்றால், இன்னும் நேரம் இருக்கு. 241 00:14:27,075 --> 00:14:28,160 ஊஊ. 242 00:14:28,702 --> 00:14:30,287 அட, கேடு கெட்ட நாயே. 243 00:14:32,873 --> 00:14:35,584 ஓட்டப்பயிறிசி, பாலே எல்லாம் விடு, நீ இன்று நடக்கக்கூட இல்லை. 244 00:14:35,667 --> 00:14:38,962 இப்போ உன்னை பாரு. அறுவறுப்பாக, பிசுபிசுப்பா. பேசாம விட்டுவிடலாம். 245 00:14:41,590 --> 00:14:43,383 ...மேலும் எங்கள் புத்தம் புதிய உணவு விடுதியில், 246 00:14:43,467 --> 00:14:47,054 உலகெங்கிலும் காணப்படும் உணவு வகைகளை உங்கள் குடும்பத்துடன் சுவைக்கலாம். 247 00:14:47,137 --> 00:14:48,722 ஜான் பிரீம் அனுப்பினார் என்று மட்டும் சொல்லுங்க. 248 00:14:48,805 --> 00:14:50,349 ஜான் பிரீம். தயவு செய், முட்டாளே. 249 00:14:50,432 --> 00:14:51,975 நான் இன்று பாலே வகுப்பு போகாததற்கு காரணம் நீ தான். 250 00:14:52,059 --> 00:14:53,477 எங்கள் சமூகத்தையே அழிக்கிறாய் நீ. 251 00:14:53,560 --> 00:14:55,687 எங்களுக்கு இந்த எழவு பிடித்த இன்னொரு வியாபார மால் தேவையா. 252 00:15:00,067 --> 00:15:01,151 சுத்தமான தேன். 253 00:15:02,027 --> 00:15:05,155 சாப்பிடு. உனக்கு அது வேண்டும். 254 00:15:17,334 --> 00:15:18,794 எழவு, நன்றாக இருக்கு. 255 00:15:26,385 --> 00:15:28,428 கோஸ்டு பாங்கு 256 00:15:50,784 --> 00:15:51,785 பர்கர்கள் 257 00:15:55,956 --> 00:15:57,082 பெலிகன் பர்கருக்கு நல்வரவு. 258 00:15:57,165 --> 00:16:00,794 மூன்று ஃபேமஸ் சீஸ்பர்கர்கள் மூன்று பெரிய ஃப்ரைகள், ஒரு சாக்கலேட் ஷேக். நன்றி. 259 00:16:05,507 --> 00:16:07,384 -இதோ, இந்தாருங்கள். -மிக்க நன்றி. 260 00:16:07,843 --> 00:16:09,261 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும். 261 00:16:21,231 --> 00:16:22,399 இதோ, இந்தாருங்கள். 262 00:16:28,197 --> 00:16:29,448 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்! 263 00:16:39,124 --> 00:16:41,001 ஃபேமஸ் பர்கர் 264 00:17:12,616 --> 00:17:15,953 சரி. இதுதான் கடைசி முறை. அவ்வளவுதான். 265 00:17:17,704 --> 00:17:18,704 சம்மிட் 266 00:17:18,789 --> 00:17:21,165 …அத்தனை சுவை காலகாலங்களுக்கும் இதுதான் சிற்றுண்டி 267 00:17:21,250 --> 00:17:24,670 சரியான சுவை லேசான எடை நீங்கள் சம்மிட்டை மிகவும் விரும்புவீர்கள் 268 00:17:24,752 --> 00:17:29,883 ஒரே ஒரு விள்ளலிலேயே மனதைக் கவரும், அதில் உள்ளது கடலையும் வேஃபரும், லேசானது 269 00:17:29,967 --> 00:17:32,803 சம்மிட் குக்கி பார்கள். சாக்கலேட் மற்றும் கரகரப்பு. 270 00:17:32,886 --> 00:17:35,681 நாளைக்கு, நான் சுத்தமான, போஷாக்கு உணவு சாப்பிடுவேன். 271 00:17:35,764 --> 00:17:39,017 வேறு ஒரு புதிய டான்ஸ் வகுப்பில் சேருவேன். கடற்கரையில் நடப்பேன். 272 00:17:40,310 --> 00:17:42,437 நாளை, எனக்கு இனிய நாளாக இருக்கும். 273 00:17:55,826 --> 00:17:56,910 டாடி! 274 00:17:56,994 --> 00:17:59,246 நான் ஸ்டஃபுட் காளான்கள் செய்துள்ளேன். 275 00:17:59,329 --> 00:18:00,539 எனக்கு எந்த உணவும் தேவையில்லை. 276 00:18:04,168 --> 00:18:05,502 உங்களுக்கு மது கலக்கட்டுமா? 277 00:18:05,586 --> 00:18:07,546 எனக்கு மதுவும் வேண்டாம். உணவும் வேண்டாம். 278 00:18:07,629 --> 00:18:09,798 எனக்கு குடிக்கவும் வேண்டாம், வாழவும் வேண்டாம். 279 00:18:09,882 --> 00:18:11,550 ஹை, டாடி. ஹை டாடி, ஹை, டாடி. 280 00:18:11,633 --> 00:18:14,303 ஹை, ஹலோ, சரியா? 281 00:18:16,346 --> 00:18:18,515 அன்பே. பரவாயில்லை. அது ஒன்றுமில்லை... 282 00:18:18,599 --> 00:18:21,435 ஒன்றும் சரி இல்லை ஷீலா, சரியில்லை. சரியா? 283 00:18:21,518 --> 00:18:23,520 உனக்கு என்ன ஆனது என தெரியணுமா? 284 00:18:23,604 --> 00:18:25,564 அது ரொம்ப அவமானமாக இருந்தது. 285 00:18:25,647 --> 00:18:29,651 நான் ஒருத்தன் அங்கு, முட்டாளைப் போல உட்கார்ந்திருந்தேன். 286 00:18:29,735 --> 00:18:34,072 டை அணிந்து. எழவு டை. நீயாவது என்னை எச்சரித்து இருக்கணுமே. 287 00:18:35,240 --> 00:18:37,409 நான் எச்சரித்ததாக தான் தோன்றுகிறது. 288 00:18:37,492 --> 00:18:39,494 அந்த கேவலமான கல்லூரியில் நான் எவ்வளவு காலத்தையும், திறமையையும் 289 00:18:39,578 --> 00:18:42,456 நான் வீண் செய்து விட்டதை நினைத்து கஷ்டமாக உள்ளது. 290 00:18:42,539 --> 00:18:45,959 அந்த மூடர்களுக்கு எல்லாம் உயர் பதவி, முதல்வர் பதவி கூட கொடுத்தார்கள். 291 00:18:46,043 --> 00:18:48,086 எனக்கு மட்டும் மீண்டும் மறு ஒப்பந்தம் தர மறுத்துவிட்டார்கள். 292 00:18:48,170 --> 00:18:49,338 என்னிடம் எதுவுமில்லை. 293 00:18:49,838 --> 00:18:52,633 அவர் ஒன்றுமில்லை எனில், நீ என்ன? அதைவிட மோசம், நீ... 294 00:18:52,716 --> 00:18:53,717 நான் ஒத்துக் கொள்ளவில்லை. 295 00:18:56,762 --> 00:19:00,516 நீ என்ன சொல்லப் போகிறாய், இது தான் எனக்கு நல்ல சந்தர்ப்பம், 296 00:19:00,599 --> 00:19:04,019 என் அரசியல் விடிவெள்ளி உயரே எழும்பும் காலமிது என்றுதானே? 297 00:19:04,102 --> 00:19:05,395 ஆம். 298 00:19:06,522 --> 00:19:11,902 ஹே. நாம் இங்கே வந்ததற்கு காரணம், நீங்க ஏதோ கல்லூரி பதவியேணியை ஏற அல்ல. 299 00:19:11,985 --> 00:19:15,697 நாம் இங்கே வந்தது, நாம் கரையோரமாக ஓட்டிக் கொண்டு வந்ததால். 300 00:19:16,615 --> 00:19:18,617 மேலும் நாம் இங்கிருந்து முடிவில்லா தொடுவானத்தைப் பார்த்தோம். 301 00:19:18,700 --> 00:19:21,036 அந்த பீச் பாயிஸ் பாடல் வானொலியில் இசைத்தது. 302 00:19:21,119 --> 00:19:22,412 "வுடின்ட் இட் பீ நைஸ்"? 303 00:19:22,496 --> 00:19:24,998 ஆமாம், நன்றாக இருப்பது தான் நோக்கம். 304 00:19:25,082 --> 00:19:26,625 நம் வீடு. 305 00:19:26,708 --> 00:19:28,877 -நினைவிருக்கிறதா? -கண்டிப்பாக நினைவிருக்கு. 306 00:19:28,961 --> 00:19:31,713 இப்போ என்னவென்றால் அந்த மோசமான கட்டுமான மேம்பாடு வித்தகர், ஜான் பிரீம்... 307 00:19:32,923 --> 00:19:36,593 நம் கடற்கரையின் ஒவ்வொரு அங்குலத்தையும் அவன் மாலுக்கு வாங்கப் பார்க்கிறான். 308 00:19:36,677 --> 00:19:37,803 அவனைத் தடுக்க யார் இருக்கிறார்கள்? 309 00:19:37,886 --> 00:19:41,807 உங்களைப் போல யாருக்கு அவ்வளவு தீர்க தரிசனம் இல்லை. அறிவில்லை. 310 00:19:41,890 --> 00:19:44,852 அரசியலில் அறிவைப் பற்றி எல்லாம் இப்போ யாருக்கும் கவலையில்லை. 311 00:19:44,935 --> 00:19:47,229 கேவலமான ரோனால்டு ரீகன் எல்லாம் இப்போது ஜனாதிபதியாக தேர்ந்துள்ளார். 312 00:19:47,312 --> 00:19:49,731 எனக்கு எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று நான் பார்க்க வேண்டும். 313 00:19:51,316 --> 00:19:53,902 டெனிசன் கல்லூரி சில நாட்களுக்கு முன் அழைத்திருந்தார்கள். 314 00:19:53,986 --> 00:19:55,362 -ஒஹையோ? -ஆமாம். 315 00:19:55,445 --> 00:19:58,240 ஒஹையோ. தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடுங்கி பார்க்கக்கூடாது. 316 00:19:59,116 --> 00:20:02,327 அல்லது அது போல ஏதோ ஒரு பழமொழி. கடவுளே. 317 00:20:04,204 --> 00:20:06,582 ஒ, கடவுளே. அவர்கள் சீக்கிரமே வந்து விட்டனர். 318 00:20:06,665 --> 00:20:08,917 -யாரு? -லோகன் குடும்பத்தினர். 319 00:20:09,001 --> 00:20:13,046 என்ன? அது இன்றிரவா? நீ ஏன் என்னிடம் அதைச் சொல்லவில்லை? 320 00:20:13,130 --> 00:20:15,966 ஆம், நீ சொன்னாய். ஆனால் அவர் தன்னுடைய விஷயத்திலேயே மூழ்கி... 321 00:20:16,049 --> 00:20:17,259 சொன்னது மாதிரிதான் இருக்கிறது. 322 00:20:17,342 --> 00:20:18,927 நான் அவனிடம் என்ன சொல்லப் பொகிறேன்? 323 00:20:19,011 --> 00:20:21,263 அவனுக்கு நல்ல புத்தக ஓப்பந்தம் கிடைத்துள்ளது, என்னிடம் எதுவும் இல்லை. 324 00:20:21,346 --> 00:20:23,932 சரி, நீங்கள் ஏன் இங்கு உள்ளேயே இருந்து ஓய்வு எடுக்கக்கூடாது? 325 00:20:24,016 --> 00:20:25,767 உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி விடுகிறேன். பரவாயில்லை. 326 00:20:25,851 --> 00:20:27,269 இல்லை இல்லை இல்லை 327 00:20:28,437 --> 00:20:32,274 நீ அந்த ஸ்டஃப்டு காளான்களைத் தயார் பண்ணு, நான் கதவை திறக்கிறேன். 328 00:20:32,357 --> 00:20:33,859 அந்த கதவை திறந்து தொலைக்கிறேன், டாடி. 329 00:20:39,823 --> 00:20:41,158 வேடிக்கை செய்யாதே. நான் எல்லாம் சுத்தம் செய்கிறேன். 330 00:20:41,241 --> 00:20:42,910 நீங்கள் எல்லோரும் அங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருங்கள் 331 00:20:42,993 --> 00:20:45,954 நான் இந்த ஓடுகாலியுடன் இங்கே மாட்டிக் கொண்டு தவிக்கிறேன். 332 00:20:48,123 --> 00:20:52,169 ஆக, அவர் இதை இன்னும் யாரிடமும் சொல்லவில்லை, தகவல் வந்தது. 333 00:20:52,252 --> 00:20:55,797 அவர் ஃபில் டோனஹ்யூ நிகழ்ச்சியில் அவரை பேட்டி எடுக்கிறார்கள். 334 00:20:56,423 --> 00:20:58,175 நீ அவரைப் பற்றி கேள்வி பட்டதே என்பதைப்போல நடிப்பாய். 335 00:20:58,258 --> 00:20:59,927 அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியா? 336 00:21:00,010 --> 00:21:02,346 அவருடைய புத்தகம் ஃபில்லிற்கு மிகவும் பிடித்து போய் விட்டதாம். 337 00:21:02,429 --> 00:21:07,643 எங்கள் பதிப்பாசிரியர், வாயார புகழ்கிறார், புத்தகம் நிறைய விற்பனை ஆகுமென. நிறைய. 338 00:21:07,726 --> 00:21:08,894 அடேடே. 339 00:21:09,978 --> 00:21:12,689 அதில் என்னவென்றால், ஜாக்கிற்கு இந்த... 340 00:21:14,441 --> 00:21:16,860 அது வந்து, தெரியலை அதை ஒரு தோன்றல் என்பதா, 341 00:21:16,944 --> 00:21:18,779 ஆனால், அது வந்து, ஒரு வித தெளிவு தான். 342 00:21:19,279 --> 00:21:24,326 உண்மையில் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் என்றால், பணம் சேர்க்கணும். 343 00:21:25,869 --> 00:21:30,040 சரியா? அதாவது, அது தான், அதிகாரம் உள்ள ஒருவராக, கேட்கப்படுபவராக. 344 00:21:30,123 --> 00:21:31,667 என்னுடன் நீ விளையாடுகிறாய். 345 00:21:31,750 --> 00:21:33,669 வந்து, இது மிகவும் உற்சாகமான செய்தி. 346 00:21:34,253 --> 00:21:35,546 ஜாக் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். 347 00:21:37,130 --> 00:21:38,632 அவர் ஒரே நடுக்கப் பேர்விழி தான். 348 00:21:38,715 --> 00:21:40,592 அவர் என்றைக்குமே பொது மேடையில் பேசுபவர் இல்லை. 349 00:21:41,426 --> 00:21:46,014 டானியால் ஒரு கூட்டத்தை கிளர்ச்சியூட்ட முடியும். வழி நடத்த முடியும். 350 00:21:47,891 --> 00:21:49,977 அந்த இயக்கத்தில் அவ்வளவு வருடங்கள் கழித்தோம். 351 00:21:50,853 --> 00:21:54,982 அப்புறம் ரீகன் நம் மீது நேஷனல் கார்டுகளை ஆணையிட்டப் போது, எத்தனை பயந்தோம். 352 00:21:56,233 --> 00:21:58,026 டானிதான் நம்மிடம் பேசினான். 353 00:21:58,902 --> 00:22:02,489 உனக்குத் தெரியுமா? நாங்கள் எதற்காக போராடுகிறோம் என நினைவூட்டினான். 354 00:22:02,573 --> 00:22:05,951 எங்களை அமைதி படுத்தி, எங்களுக்கு தைரியம் தந்தான். 355 00:22:06,702 --> 00:22:08,036 நினைவிருக்கிறதா? 356 00:22:08,620 --> 00:22:12,124 கண்டிப்பாக நினைவிருக்கிறது. அதனால் தானே நான் அவரை காதலித்தேன். 357 00:22:12,708 --> 00:22:14,209 நாங்களும் அவரை நேசித்தோம். 358 00:22:15,586 --> 00:22:17,671 ஆனால் நீ மட்டும் அவரைத் தட்டிச் சென்றாய். 359 00:22:18,755 --> 00:22:23,594 டானிக்கு இன்னும் உரையாற்ற அழைப்புகள் வருகிறது. ஃபில் "டோன-ஹூ" இல்லை, ஆனால்... 360 00:22:23,677 --> 00:22:24,678 -ஹ்யூ. -டோனஹ்யூ? 361 00:22:24,761 --> 00:22:25,888 -டோனஹ்யூ. -டோனஹ்யூ. 362 00:22:25,971 --> 00:22:27,681 -டோனஹ்யூ, ஆம். அது மிகப் பிரபலமா... -டோனஹ்யூ. 363 00:22:27,764 --> 00:22:30,809 இன்னும் கூட அவரால் ஒரு கூட்டத்தை வழி நடத்த முடியும், சந்தர்ப்பம் கிடைத்தால். 364 00:22:30,893 --> 00:22:32,603 அவள் வயிறு எப்படி வெளியே முட்டுகிறது பார். 365 00:22:32,686 --> 00:22:36,273 நீ இன்னும் மெல்லிசா, அழகாவே உள்ளாய். அவள்தான் குண்டாக ஆகி வருகிறாள். 366 00:22:36,899 --> 00:22:37,900 உங்களுக்கு அதிரஸம் வேண்டுமா? 367 00:22:40,110 --> 00:22:41,153 வேண்டாம், நன்றி. 368 00:22:41,236 --> 00:22:44,573 இல்லை, எப்படியாவது நாங்கள் வாங்கி வந்த ஆடைகளுக்கு நான் பொருந்தி விடணும் 369 00:22:44,656 --> 00:22:45,949 இந்த பைத்தியக்கார அரசியல் சுற்றுலா பயணத்திற்காக வாங்கியிருக்கோம். 370 00:22:46,033 --> 00:22:47,367 ஓ, போதும் நிறுத்து. நீ அசத்தலாக இருக்கிறாய். 371 00:22:48,660 --> 00:22:50,954 இல்லை. அவர்கள் சாப்பிடவில்லை. 372 00:22:52,122 --> 00:22:53,790 -நான் சாப்பிட்டேன். -இல்லை, நீ சாப்பிடவில்லை. 373 00:22:53,874 --> 00:22:55,792 -சாப்பிட்டேன். -நீ பழ அதிரஸம் சாப்பிடவில்லை. 374 00:22:55,876 --> 00:22:56,960 நான் கவனிக்கவில்லை என்று நினைக்காதே. 375 00:22:57,044 --> 00:22:58,712 அந்த பாழான பழ அதிரஸத்தை சாப்பிட்டு விடேன். 376 00:23:00,088 --> 00:23:01,548 -ஹை. -ஹே. 377 00:23:02,049 --> 00:23:05,177 உம், உனக்குத் தெரியுமா, நம்மிடம் ஒரு எதிர்கால பாராளுமன்ற வேட்பாளர் உள்ளார் என? 378 00:23:05,260 --> 00:23:06,553 டானி பதவிக்கு போட்டியிடுகிறார். 379 00:23:07,054 --> 00:23:08,972 -ஆம், சரியே. -முக்கியமான அடுத்த படிதான். 380 00:23:09,056 --> 00:23:10,682 கரையோர பாதுகாப்பு. 381 00:23:10,766 --> 00:23:12,434 அவர் அந்த கட்டுமான மேம்பாடு வித்தகரை எதிர்க்கப் போகிறார். 382 00:23:12,518 --> 00:23:14,770 நல்ல யோசனை. முன்னாடி அதை நான் எங்கேயோ கேட்டதுண்டே? 383 00:23:14,853 --> 00:23:16,563 -அடேடே, மிகவும் உற்சாகமாக உள்ளது. -ரொம்ப மகிழ்ச்சி. 384 00:23:18,106 --> 00:23:19,107 சரி, கேளு, 385 00:23:19,191 --> 00:23:22,402 நாங்கள் இந்தத் தகவலை அப்புறம் தான் கூற இருந்தோம், ஆனா இப்போதே சொல்லிடேடோம். 386 00:23:23,779 --> 00:23:25,864 எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகுது. 387 00:23:27,324 --> 00:23:28,450 குழந்தையா. 388 00:23:30,827 --> 00:23:32,287 நல் வாழ்த்துக்கள். 389 00:23:32,371 --> 00:23:34,373 -அற்புதம். இன்னொரு சுற்று. -மிக அற்புதம். 390 00:23:34,456 --> 00:23:37,960 அவள் குண்டெல்லாம் இல்லை. அவள் கர்பவதி. நீ ஒரு முட்டாள். 391 00:23:39,837 --> 00:23:41,296 நான் ஹாசர்களிடம் பேசினேன், 392 00:23:41,380 --> 00:23:44,925 அவர்கள் சொன்னார்கள், ஒரு வேளை நான் தயாராக இருந்தால்... 393 00:23:46,552 --> 00:23:48,178 அவர்கள் ஆமோதிக்கத் தயார் என்று. 394 00:23:48,762 --> 00:23:50,138 அடேடே. 395 00:23:50,222 --> 00:23:51,723 அது பெரிய விஷயம். 396 00:23:52,307 --> 00:23:53,976 அவர் எடை கூடுகிறார் என்று தோன்றுகிறது. 397 00:23:54,059 --> 00:23:56,687 ஆமாம், நான் அவருடைய கும்பலை வந்து ஒரு முறை சந்தித்து பேச வேண்டும். 398 00:23:56,770 --> 00:23:58,146 கொஞ்சம் தூசியெல்லாம் தட்டி தொழில் பழகணும். 399 00:23:59,106 --> 00:24:02,568 அது மிகவும் நல்ல செய்தி. எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. 400 00:24:02,651 --> 00:24:04,194 கண்டிப்பாக அவர் எடை கூடியிருக்கிறார். 401 00:24:04,278 --> 00:24:05,904 சுற்றுகளைச் செய்ய தொடங்கணும். 402 00:24:05,988 --> 00:24:10,200 வந்து, டெமொகிராடிக் பேர்விழிகளை பார்த்து கை-குலுக்கி, நான் இருக்கேன் என சொல்லணும். 403 00:24:11,326 --> 00:24:14,663 என்னிடம் சூட் இருக்கிறதா? நான் அந்த உரையையும் எழுதணும். ச்சே. 404 00:24:14,746 --> 00:24:16,415 உங்கள் தந்தையின் இறுதிச் சடங்கில் பேசியது. 405 00:24:17,958 --> 00:24:20,544 என் தந்தையின் இறுதிச் சடங்கில் பேசியதை பயன்படுத்தச் சொல்கிறாயா? 406 00:24:21,044 --> 00:24:22,212 அந்த சூட்டை. 407 00:24:22,296 --> 00:24:23,422 ஓ, ஆமாம். 408 00:24:24,464 --> 00:24:26,008 இறுதிச் சடங்கு சூட். 409 00:24:26,633 --> 00:24:28,427 என் பெற்றோர்கள் இருவரையுமே மண்ணிலிட்டது அதை அணிந்து கொண்டுதான். 410 00:24:29,553 --> 00:24:31,388 ஆனால் என்ன தெரியுமா? அந்த ஷேக்ஸ்பியரின் வரிகள். 411 00:24:31,471 --> 00:24:32,639 அது ஒரு வேளை வேலை செய்தாலும் செய்யலாம். 412 00:24:34,391 --> 00:24:35,726 மிகவும் இருட்டாகத் தோன்றவில்லை? 413 00:24:36,310 --> 00:24:37,853 அப்படி ஒன்றும் இல்லையே. 414 00:24:38,687 --> 00:24:41,440 "அவன்தான் மனிதன். அவனையே எல்லாவற்றிற்கும் கொள்ளவும்." 415 00:24:41,523 --> 00:24:42,608 இல்லை, நான் சூட்டைப் பற்றி பேசுகிறேன். 416 00:24:43,317 --> 00:24:45,277 மிகவும் அன்னியமா இருக்கா? அல்... 417 00:24:45,360 --> 00:24:48,322 அதாவது, அதில் மக்கள் என்னை பார்க்கும் போது, ஏதோ ஒரு... 418 00:24:48,405 --> 00:24:49,448 கழுத்து நெரிக்குது. 419 00:24:49,531 --> 00:24:50,741 ...போலியைப் போல இருக்கிறேனா? 420 00:24:51,450 --> 00:24:54,828 எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு மறைந்து விடும் 421 00:24:54,912 --> 00:24:56,955 பர்க்லியிலிருந்த வந்த, ஏதோ ஒல்லியான யூத வேஷக்காரனைப் போல உள்ளேனா? 422 00:24:57,664 --> 00:24:59,583 உனக்கு, அவன் எவ்வளவு வெறுக்கத் தக்கவனாக இருக்கிறான் என்று சொல். 423 00:25:00,167 --> 00:25:01,251 சாப்பிடும் விதம். 424 00:25:02,252 --> 00:25:03,545 அவனுடைய ஆண் கொட்டைகள். 425 00:25:03,629 --> 00:25:05,506 உன்னுடன் புணரும் போது எப்படி அவனுக்கு வியத்துக் கொட்டுகிறது. 426 00:25:07,925 --> 00:25:09,927 எனக்குத்... எனக்குத் தோன்றுகிறது, அவர்கள் உன்னிடத்தில் உள்ளதை பார்ப்பார்கள் என்று. 427 00:25:11,094 --> 00:25:13,722 அறிவிலும் சிந்தனையிலும் சிறந்து விளங்கும் ஒரு மனிதனாக. 428 00:25:14,264 --> 00:25:15,766 இயல்பிலேயே சிறந்தத் தலைவன். 429 00:25:20,771 --> 00:25:21,855 நீ யார் என்று உனக்குத் தெரியுமா? 430 00:25:23,315 --> 00:25:25,859 நீ தான் பாடலின் அஸ்திவாரம். 431 00:25:27,528 --> 00:25:29,279 கானத்தின் அடிதளத்தில் இருப்பவள். 432 00:25:30,364 --> 00:25:33,367 சில சமயங்களில் காணபதற்கு கிடைக்காது, ஆனால் மிக அவசியம். 433 00:25:34,117 --> 00:25:35,118 என்ன தெரியுமா? 434 00:25:36,370 --> 00:25:38,330 நீ இல்லாமல் அந்த பாடலே இல்லை. 435 00:25:39,206 --> 00:25:40,415 ஒன்றுமேயில்லை. 436 00:25:46,421 --> 00:25:47,422 நமக்கு நிறைய பணம் தேவைப்படும் 437 00:25:47,506 --> 00:25:49,591 நாம் பிரீம் மற்றும் அவரின் சகாக்களை எதிர்க்கப் போகிறோம் எனில், 438 00:25:49,675 --> 00:25:51,552 ஒரு பெரிய நோட்டாவது தேவைப்படும், தேர்தல் வரை செல்வதற்கே. 439 00:25:51,635 --> 00:25:53,804 அதற்கு பிறகு நாம் நிதி திரட்டுவதை தொடங்கலாம். 440 00:25:54,972 --> 00:25:57,015 நமக்கு அது சேமிப்பு வங்கியில் உள்ளது. கண்டிப்பாக இருக்கு. 441 00:25:57,099 --> 00:25:58,809 அதை எதற்காக சேமித்து வைத்துள்ளோம்? 442 00:25:58,892 --> 00:26:00,060 நீ அதை சேமித்து வைக்கவில்லை. 443 00:26:00,143 --> 00:26:02,437 நீ அதை தின்று தின்றுத் தீர்த்தாய், பின்னர் வாந்தி எடுத்தாய், பன்னியே. 444 00:26:02,521 --> 00:26:05,107 இன்றைக்கு இன்னும் ஒரு சக்தி வாய்ந்த கடலழுத்தம். அவனைப் பாரு. 445 00:26:05,190 --> 00:26:07,484 நீ செய்ததை கண்டுபிடிக்க எத்தனை காலம் ஆகப்போகிறது? 446 00:26:07,568 --> 00:26:09,903 -நீ சும்மா வறுத்திக் கொள்கிறாய் -ஐந்து, நான்கு. 447 00:26:09,987 --> 00:26:11,321 -மூன்று... -கரையோரமாகவே போகணும். 448 00:26:11,405 --> 00:26:12,447 ...இரண்டு, 449 00:26:12,531 --> 00:26:13,991 -ஒன்று. -கத்துக்குட்டிகள். 450 00:26:43,353 --> 00:26:45,230 தயவுசெய்து, என்னுடைய பாக்கியை பார்த்துச் சொல்லுங்க. 451 00:26:45,314 --> 00:26:46,982 அன்பே, உன்னை கொஞ்சம் கீழே இறக்குகிறேன். 452 00:26:50,652 --> 00:26:52,237 சரி. அமைதியாக இரு. பொறுமை. 453 00:26:52,321 --> 00:26:53,530 ஒரு வினாடியில் வருகிறேன். 454 00:26:53,614 --> 00:26:55,574 கண்டிப்பாக அதில் பாக்கி இருக்கும். 455 00:26:57,367 --> 00:26:58,535 எனக்குத் தெரியும் ஏடிஎம் இயந்திரம் உள்ளது என்று. 456 00:26:58,619 --> 00:27:01,914 எனக்கு, ஒரு மனிதருடன் பேச வேண்டும் போல தோன்றுயது. 457 00:27:02,956 --> 00:27:04,458 என்னை பழங்கால மனுஷி என்றழைக்கலாம். 458 00:27:11,298 --> 00:27:12,424 நன்றி. 459 00:27:13,133 --> 00:27:14,176 கோஸ்டு பாங்கு ஆஃப் காலிபோர்னியா உள்ள மீதம் தொகை 57.13 460 00:27:14,259 --> 00:27:15,260 அடுத்த வாடிக்கையாளர் வரலாம். 461 00:27:15,344 --> 00:27:18,889 உண்மையில்... என்னை மன்னிக்கவும். எனக்கு என்னுடைய சமீப கணக்கு 462 00:27:19,848 --> 00:27:20,849 வழக்கின் ரசீது கிடைக்குமா? 463 00:27:43,163 --> 00:27:44,957 வேறு எதும் தேவையா? ஏனெனில்... 464 00:27:45,958 --> 00:27:48,585 வந்து, நான் கொஞ்சம் பணம் எடுக்க விரும்புகிறேன். 465 00:27:49,837 --> 00:27:51,004 எவ்வளவு பணம் தேவை? 466 00:27:51,088 --> 00:27:52,214 ஐம்பது டாலர்கள். 467 00:27:52,297 --> 00:27:54,967 ஐம்பதும் 50ம் ஐம்பதும் 50ம்... 468 00:27:55,050 --> 00:27:59,179 அடி கேவலமானவளே! கேவலமானவளே! குண்டம்மா, குண்டு, குண்டம்மா! 469 00:27:59,263 --> 00:28:01,223 ஹலோ, உள்ளே இருக்கிறீர்களா? நல்லாயிருக்கீங்களா? 470 00:28:01,306 --> 00:28:05,477 ஹை. ஓ, ஆம். மன்னிக்கணும். எனக்கு... எனக்கு சிற்றுண்டி போதவில்லை. 471 00:28:05,561 --> 00:28:07,604 -காலை சிற்றுண்டி. -உறக்கம். 472 00:28:08,605 --> 00:28:13,193 இல்லை. எதுவானாலும், டானிக்கு ஆதரவு தேவை என எர்ணி சொன்னதும், 473 00:28:13,277 --> 00:28:14,945 நான் மிகவும் உற்சாகமாகிவிட்டேன். 474 00:28:15,028 --> 00:28:16,154 யார் எர்ணி? 475 00:28:16,238 --> 00:28:17,823 என் புருஷன். 476 00:28:18,448 --> 00:28:19,449 ஓ, ஆமாம். 477 00:28:19,533 --> 00:28:20,951 சான் டியாகோ சிவிக்ஸ் கிளபின் தலைவர். 478 00:28:21,034 --> 00:28:23,996 அவர்கள் தான் யாருக்கு ஆதரவு கிடைக்கும் கிடைக்காது என்பதை முடிவு செய்வார்கள். 479 00:28:24,079 --> 00:28:25,956 நான் இதை உங்களிடம் சொன்னதாக நினைவு. இல்லை, எனக்குத் தெரியும் சொன்னேன். ஆம்... 480 00:28:26,039 --> 00:28:27,916 ஆமாம், ஆம். இல்லை, கண்டிப்பாக. 481 00:28:28,000 --> 00:28:30,460 ஆம், ஆனால் ஆம், நான் சொன்னதை நீங்க கேட்கவில்லை, நான் ஒரு குண்டு மனையாள் தானே, 482 00:28:30,544 --> 00:28:31,879 எப்போதும், "ஏன் எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறாய்?" ரகம்தானே. 483 00:28:31,962 --> 00:28:33,463 இல்லை. அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் அசத்தலாக இருக்கிறீர்கள். 484 00:28:33,547 --> 00:28:35,257 நன்றி. இது ஒரு புது உடை. 485 00:28:35,340 --> 00:28:37,593 அது தான் அவள். குண்டு. சரியான அறுவை. 486 00:28:37,676 --> 00:28:39,469 அவள் பேச்சை யாருக்கு கேட்கணும்? யாருக்கு அவளுடன் உறவு கொள்ள பிடிக்கும்? 487 00:28:39,553 --> 00:28:41,513 அது போல தான் நீயும் ஆகப் போகிறாய். அப்படித்தான் நீயும் ஆகப் போகிறாய். 488 00:28:41,597 --> 00:28:42,931 மன்னித்து விடுங்கள். நான் போகணும். 489 00:28:43,974 --> 00:28:45,142 அம்மா. 490 00:28:56,820 --> 00:29:00,324 மூன்று ஃபேமஸ் பர்கர்கள் மூன்று பெரிய ஃப்ரைகள், ஒரு சாக்கலேட் ஷேக். நன்றி. 491 00:29:02,534 --> 00:29:04,786 இன்னும் ஓரு முறை. இன்னும் ஒரே ஒரு முறை என் ஆசைகளை தீர்க்கிறேன் 492 00:29:04,870 --> 00:29:06,914 -அதன் பிறகு, கிடையவே கிடையாது. -நன்றி. 493 00:29:23,180 --> 00:29:24,181 எழவு. 494 00:30:18,902 --> 00:30:20,028 வீடியோ வர்ல்டின் மகத்தானத் திறப்பு விழா 495 00:30:20,112 --> 00:30:22,030 ...நான்தான் பிரீம் டீம் என்டர்பிரைஸிஸின் நிர்வாகி. 496 00:30:22,114 --> 00:30:23,699 மற்றொரு பிரீம் டீம் ஷாப்பிங் அனுபவம் 497 00:30:23,782 --> 00:30:27,244 எங்கள் அசையாச் சொத்துக்களின் அடையாளம், நுணுக்கப்புதுமை தான். 498 00:30:27,828 --> 00:30:31,206 வீடியோ வர்ல்டை விட, இன்னும் கிளுகிளுப்பூட்டும், எதிர்கால நடப்பை 499 00:30:31,290 --> 00:30:34,251 நாம் பார்க்கவே முடியாது! 500 00:30:34,334 --> 00:30:35,335 அதில் வீடியோடேப் உங்களை... 501 00:30:35,419 --> 00:30:38,297 ஓ, கடவுளே, நிஜமாகவா? அது தான் அந்த மோசக்காரன் ஜான் பிரீமா? 502 00:30:38,380 --> 00:30:39,464 அவன் ஒரு விதத்தில் வசீகரமாக இருக்கிறான். 503 00:30:46,388 --> 00:30:48,599 பாடி பை பன்னி 504 00:30:48,682 --> 00:30:50,267 இதைச் செய்ய நீங்கள் தயாரா? 505 00:30:53,061 --> 00:30:54,479 வலது பக்கம் கொண்டு போங்கள். 506 00:30:56,023 --> 00:30:58,025 மற்றும் கீழே. மேலே. 507 00:31:00,068 --> 00:31:01,612 அந்த தோள்களை உருட்டுங்கள். 508 00:31:05,240 --> 00:31:06,450 கால்களைப் பின்னிக் கொள்ளுங்கள். 509 00:31:09,953 --> 00:31:11,413 மற்றும் மெதுவாக இடுப்பை. 510 00:31:18,921 --> 00:31:20,631 வெளியே, உள்ளே. இதோ செய்யலாம். 511 00:31:24,801 --> 00:31:26,094 பை-செப்புகளின் இரட்டை-தட்டு. 512 00:31:27,596 --> 00:31:30,557 ஓன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு. 513 00:32:32,911 --> 00:32:34,121 ஓ, கடவுளே. அவளுக்கு என்ன ஆச்சு? 514 00:32:34,204 --> 00:32:35,205 அவள், என்ன, இறந்து கிறந்து விட்டாளா? 515 00:32:35,873 --> 00:32:37,875 நாம் செக்யூரிட்டியை கூப்பிடுவது, அப்படி எதுவும் செய்ய வேண்டுமா? 516 00:34:14,471 --> 00:34:16,473 அகிலா குமார்