1 00:00:14,473 --> 00:00:16,808 என்னைப் பருகு 2 00:00:16,892 --> 00:00:18,060 ஓ, ஆம். 3 00:00:22,606 --> 00:00:23,607 நீ எழுந்து விட்டாயா. 4 00:00:24,525 --> 00:00:25,526 நான் எங்கு இருக்கிறேன்? 5 00:00:25,609 --> 00:00:26,985 உன் ஊதா நிற பானத்தைப் பருகு. 6 00:00:31,490 --> 00:00:33,200 அது டைலர். கிட்டத்தட்ட முடித்துவிட்டான். 7 00:00:33,283 --> 00:00:37,079 சில சமயங்களில் கடல்சறுக்கை பற்றி திரைப்படங்கள் செய்வான். 8 00:00:37,162 --> 00:00:38,830 சும்மா குடி, யோசிக்காதே. நீ எங்கிருந்து வருகிறாய்? 9 00:00:44,169 --> 00:00:46,004 என்னை எப்படி இங்கு எடுத்து வந்தீர்கள்? என்ன... 10 00:00:46,088 --> 00:00:47,840 -மணி என்ன ஆகிறது? -கேள்விகளை நான் கேட்கிறேன். யார் இது? 11 00:00:48,882 --> 00:00:50,259 ஸ்டூடியோ சின்டி? பாடி-பை-தி-பே? 12 00:00:50,342 --> 00:00:52,928 எந்த கேடுகெட்டவன் உன்னை என் வகுப்பிற்கு அனுப்பி, அசைவுகளை வேவு பார்க்கச் சொன்னான்? 13 00:00:53,929 --> 00:00:54,930 யாரும் அனுப்பவில்லை. 14 00:00:55,764 --> 00:00:57,683 நீ என்னை காரில் பின் தொடர்வதைப் பார்க்கிறேன். 15 00:00:59,434 --> 00:01:00,978 அது பிரீமா? 16 00:01:02,855 --> 00:01:04,857 அந்த மோர்மோன் மத ஒற்றர்களில் ஒருத்தியா நீ? 17 00:01:08,110 --> 00:01:10,320 அந்த ஊதா நிற பானத்தைப் பருகி முடித்து விடு எனச் சொன்னேன். 18 00:01:13,407 --> 00:01:14,533 இதில் என்ன இருக்கிறது? 19 00:01:14,616 --> 00:01:16,368 சர்க்கரை-இல்லா ஊதா எலுமிச்ச ரசம்... 20 00:01:16,869 --> 00:01:17,828 ...மற்றும் ஸ்பீடு. 21 00:01:18,954 --> 00:01:21,081 போதை மருந்து புகைக்கும் என் கருவி எங்கே? 22 00:01:21,164 --> 00:01:23,792 எப்போதும் ஒரே இடத்தில் வைக்கணும். 23 00:01:24,459 --> 00:01:26,587 திரும்பி என்னுடன் ஆரம்பிக்காதே. நான் இரவு முழுவதும் தூங்கவில்லை. 24 00:01:28,088 --> 00:01:30,007 நீங்கள் இங்கேயே மாலில் வசிக்கிறீர்களா? 25 00:01:31,133 --> 00:01:34,094 -வேவு பார்க்க தான் வந்திருக்கிறாள் போல. -ஒற்றர் தான் என சொன்னேனே. 26 00:01:37,431 --> 00:01:38,765 இது என் கலைக்கூடம். 27 00:01:39,474 --> 00:01:42,144 சில சமயங்களில் கடல் சறுக்கை பற்றி திரைப்படங்கள் செய்வேன். 28 00:01:42,227 --> 00:01:45,689 சில சமயங்களில் மிகவும் நேரமாகிவிடும் இங்கேயே உறங்கிவிடுவோம். 29 00:01:46,315 --> 00:01:48,817 ஆனால் நாங்கள் இங்கு வசிப்பதில்லை, ஏனெனில், அது சட்ட விரோதமானது. 30 00:01:51,612 --> 00:01:53,030 உன் போதை மருந்து கருவி உன் தலை மேலே உள்ளது. 31 00:01:59,077 --> 00:02:00,787 போகிறது, யாருக்காவது புரிகிறதே. 32 00:02:01,538 --> 00:02:03,040 இப்போது, நீங்கள் என்னை அனுமதித்தால், 33 00:02:03,123 --> 00:02:04,875 நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன். 34 00:02:05,501 --> 00:02:07,252 உன் வேலையா? 35 00:02:08,836 --> 00:02:10,255 எந்த கேடுகெட்ட வேலையைச் சொல்கிறாய்? 36 00:02:10,339 --> 00:02:13,467 என் கிரெடிட் கார்டை வைத்து ஒரு கேவலமான வீடியோ காமெராவை வாங்கி விட்டதால் மட்டும் 37 00:02:13,550 --> 00:02:15,844 நீ பெரிய திரைப்பட இயக்குனர் ஆகிவிட மாட்டாய். 38 00:02:15,928 --> 00:02:19,348 என்ன தெரியுமா? இது எனக்குத் தேவையில்லை. நம்பாமல் நீ என்னுடன் இருக்கத் தேவையில்லை. 39 00:02:22,392 --> 00:02:23,352 நமக்குப் பணம் தேவைப்படப் போகிறது. 40 00:02:25,646 --> 00:02:27,523 அந்த கேவலமான வீடியோ காமெரா என்னுடைய எழவுபிடித்த... 41 00:02:27,606 --> 00:02:29,316 வீடியோ வர்ல்டு பணத்திலிருந்து வாங்கியது! 42 00:02:32,319 --> 00:02:33,320 பணம். 43 00:02:42,162 --> 00:02:44,873 எனக்கு ஒரு ஆயிரம் டாலர்கள் கொடுங்கள் இல்லை என் நண்பர் ஜான் பிரீமிடம் சொல்லுவேன் 44 00:02:44,957 --> 00:02:47,459 அவருடைய மாலில் இரண்டு போலி ஆசாமிகள் பலானப் படம் எடுக்கிறார்கள் என 45 00:02:47,543 --> 00:02:49,253 அப்புறம் நீங்கள் இருவரும் உடனே வெளியே தூக்கி எறிப்படுவீர்கள். 46 00:02:56,969 --> 00:02:58,220 அந்த காஃபீ டப்பாவை எடு. 47 00:02:58,804 --> 00:03:00,013 நிஜமாகவா? 48 00:03:00,889 --> 00:03:02,057 அந்த காஃபீ டப்பாவை எடு. 49 00:03:13,443 --> 00:03:15,571 வந்து, அது உன் விசித்திரமான கனவுகளில் ஒன்று. 50 00:03:16,488 --> 00:03:19,950 இருந்தாலும்... சற்று பொறு. நான் ஏன் இப்படி... 51 00:03:29,877 --> 00:03:33,213 ஓ, கடவுளே. சாதித்து விட்டாய். பைத்தியக்கார... 52 00:03:34,006 --> 00:03:37,176 "நாம் பறவைகளைப் போல ஆகாயத்தில் பறக்கக் கற்றோம் 53 00:03:37,259 --> 00:03:40,304 மீன்களைப் போல கடலில் நீந்தினோம், 54 00:03:40,387 --> 00:03:43,182 ஆனால் இன்னும் மிகச் சாதாரணமான செயலான 55 00:03:43,265 --> 00:03:46,351 உலகில் சகோதர பாவத்துடன் நடந்து கொள்வதை மட்டும் இன்னும் நாம் கற்கவில்லை." 56 00:03:47,352 --> 00:03:49,479 அதை யார் சொன்னார்கள், ஹான்? யாருன்னு நினைக்கிறாய்? 57 00:03:51,064 --> 00:03:52,065 எனக்குத் தெரியாது. 58 00:03:52,149 --> 00:03:56,361 அந்த கொம்பன் மார்டின் லூத்தர் கிங். ஜூனியர். 59 00:03:57,029 --> 00:03:58,030 ஆம். 60 00:03:58,113 --> 00:04:00,991 அவர் சமூக உரிமைகளை, சுற்றுப்புறச் சூழல் உரிமைகளுடன் இணைக்கிறார். 61 00:04:01,074 --> 00:04:05,204 விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பெயரில், நம் உலகை ஆபத்தில் 62 00:04:05,287 --> 00:04:09,374 விட்டு விடாமல் இருக்கும்படி, அந்த தரகர்களுக்குச் சவால் விடுகிறார். 63 00:04:09,458 --> 00:04:11,168 எழவு! கண்டு பிடித்துவிட்டேன். 64 00:04:11,251 --> 00:04:15,047 எனக்குத் தேவைப்பட்ட அந்த முக்கியமான துடுப்பு, அட்டகாசம், இல்ல? 65 00:04:15,714 --> 00:04:16,714 ஆமாம். 66 00:04:18,800 --> 00:04:20,260 உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியலையே. 67 00:04:21,803 --> 00:04:23,222 என்ன? பின்ன எப்படித் தெரிகிறது? 68 00:04:23,305 --> 00:04:26,099 வந்து, நான் போலியானவன் என நீ நினைப்பதுப் போல உள்ளது, அதைக் கூறவில்லை, அவ்வளவுதான். 69 00:04:26,183 --> 00:04:30,812 அன்பே, பாருங்க. நான்... நான் இப்போது தான் விழித்தேன். மன்னிக்கணும். 70 00:04:30,896 --> 00:04:32,481 தெரியுமே, நான் எப்போது புது முயற்சியில் இறங்குவேன் என 71 00:04:32,564 --> 00:04:34,608 அது போல இந்த கேடுகெட்ட அங்கீகாரம் மட்டும் கிடைக்க வழி கிடைத்துவிட்டால். 72 00:04:34,691 --> 00:04:36,735 மறுபடி சொல்லு. மறுபடி சொல்லு. 73 00:04:36,818 --> 00:04:38,695 ஏன்னா நான் சொன்னதை நீ கேட்கவில்லை, இல்ல? ரொம்ப நல்லது. 74 00:04:38,779 --> 00:04:40,155 நான் சொல்வதை உன்னால் கவனிக்கக்கூட முடியலை. 75 00:04:40,239 --> 00:04:43,242 முக்கியப்பட்டவர்கள் என் சொல்லை கேட்பார்கள் என எப்படி எதிர்பார்க்கலாம், ஹான்? 76 00:04:43,325 --> 00:04:44,618 ஏன்? சரி. 77 00:04:44,701 --> 00:04:46,662 நான் அப்படிச் சொல்லலை... 78 00:04:46,745 --> 00:04:48,622 நான் என்னத்தை சொல்ல வந்தேன் என்று உனக்கு தெரியும், சரியா? 79 00:04:48,705 --> 00:04:50,874 ஆம், அந்த எழவின் அர்த்தம் "எனக்கு உதவி தேவை" என்று. 80 00:04:50,958 --> 00:04:53,710 எனக்குத் தெரியலையே. நீங்கள் கொஞ்சம் எளிமையாகச் சொன்னால் நல்லது. 81 00:04:54,253 --> 00:04:55,337 எதைவது சொல்லுங்கள். 82 00:04:55,420 --> 00:04:56,839 எளிமையாகவும் உடனடியாக மனதில் பதியும் படி ஏதாவது ஒன்று. 83 00:04:56,922 --> 00:04:59,758 கொஞ்சம் கோஷம் போடுவதற்கு, என்ன? "எனக்கு வேணும் ஐக்கு." 84 00:04:59,842 --> 00:05:01,510 "டேனிக்கு உள்ளது இளம் மேனி." அது போல. 85 00:05:02,636 --> 00:05:03,846 எனக்குத் தெரியாது, நீ சொல்வது சரியாக இருக்கலாம். 86 00:05:05,055 --> 00:05:09,351 வந்து, இப்போது ஏழு வருடங்கள் ஆகிறது நான் திங்கட்கிழமை காலை எழுந்து 87 00:05:09,434 --> 00:05:12,980 ஒரு வகுப்போ அல்லது ஒரு சின்ன பாடம் கூட இல்லாமல் இருப்பது... 88 00:05:13,897 --> 00:05:18,110 அதன் சுதந்திரம் என்ன, என்று நான் உனக்குக் காட்டுகிறேன், அது வந்து... 89 00:05:19,361 --> 00:05:22,030 எனக்கு விடுதலை தான்... என நினைக்கிறேன். 90 00:05:23,824 --> 00:05:25,492 நீ எப்படி இருக்கிறாய்? உன்னுடைய நாள் எப்படி போகும்? 91 00:05:25,576 --> 00:05:28,287 குழந்தையை விட்டு விடுவாய், என்ன, அதற்கு பின் என்ன ஆகும்? 92 00:05:28,370 --> 00:05:30,706 அடக் கடவுளே எனக்குச் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லையே. 93 00:05:30,789 --> 00:05:32,249 ஏன்னா நான் நினைத்தேன்... 94 00:05:32,916 --> 00:05:34,251 நானும் உன்னுடன் வரலாம் என்று. 95 00:05:34,334 --> 00:05:37,212 நாம் இன்னும் கொஞ்சம் பேசலாம், இன்னும் மாற்றுக்கருத்துக்களை விவாதிக்கலாம். 96 00:05:38,463 --> 00:05:40,674 மாயா! காலை சிற்றுண்டி தயார்! 97 00:05:40,757 --> 00:05:41,717 நாம் இருவரும், என்ன. 98 00:05:41,800 --> 00:05:43,260 எதையாவது சொல்லித் தொலை. 99 00:05:43,343 --> 00:05:44,970 நாள் முழுவதும் அவன் உன்னைப் பிடுங்கி தின்றுவிடுவான். 100 00:05:45,053 --> 00:05:46,054 அன்பே. 101 00:05:47,222 --> 00:05:49,183 எனக்குத் தோன்றுகிறது... உங்களுக்கு போர் ஆகிவிடும் என்று. 102 00:05:49,266 --> 00:05:50,934 நான் சாதாரண வீட்டுப் பணியைத்தானே செய்கிறேன். 103 00:05:51,018 --> 00:05:52,144 என்ன? இல்லை, வெறும் அபத்தம். 104 00:05:52,227 --> 00:05:54,771 நான் வேலைக்குச் சென்றுள்ளப்போது நீ என்ன செயல்களில் ஈடுபடுகிறாய் என தெரியணும். 105 00:05:54,855 --> 00:05:57,608 உனக்கு ஒரு அழகான ஆடவன் இருக்கிறான், தேவைகளைக் கவனிக்க. 106 00:05:58,859 --> 00:06:01,195 சொல்லித் தொலையேன். நீ தான் அந்த ஆடவன் என்று. 107 00:06:01,278 --> 00:06:03,780 உண்மையில் நீ செய்வதைவிட அது பரவாயில்லை என. கேவலமாக இல்லையென. 108 00:06:04,323 --> 00:06:07,492 இன்று நான் உன்னுடன் வருகிறேன், என்ன? 109 00:06:08,952 --> 00:06:10,871 நான் உன் அருகேயே இருந்து வேலைச் செய்யப் போகிறேன். 110 00:06:14,917 --> 00:06:15,918 நல்லது. 111 00:06:36,813 --> 00:06:41,568 சான்டி ஃபீட் பிரீஸ்கூல் 112 00:07:01,338 --> 00:07:03,841 கோஸ்டு பாங்கு 113 00:07:07,636 --> 00:07:10,055 ஓ, நீங்கள் இங்கேயே காத்திருங்களேன்? நான் சீக்கிரம் வந்துவிடுவேன். 114 00:07:11,640 --> 00:07:12,683 ஆம். சரி. 115 00:07:12,766 --> 00:07:15,185 995, 1,000. 116 00:07:15,269 --> 00:07:18,480 சரி. என் மேலதிகாரியை அழைத்து இவற்றை பதிவுச் செய்யச் சொல்கிறேன். 117 00:07:19,690 --> 00:07:20,691 என்ன? 118 00:07:21,191 --> 00:07:24,486 அதாவது, ஆயிரம் டாலர்களுக்கு மேல் பணம் செலுத்தலைப் பதிவுச் செய்யணும். 119 00:07:24,570 --> 00:07:25,654 அது வெறும் ஒரு சிறிய சம்பிரதாயம் தான். 120 00:07:25,737 --> 00:07:26,905 இவள் உன்னை விடப் போவதில்லை. 121 00:07:26,989 --> 00:07:30,033 எங்களுடைய சுவையான ஓட்மீல் குக்கீஸை சுவைத்துக்கொண்டே காத்திருக்கலாம். 122 00:07:30,617 --> 00:07:32,286 பலி கொடுக்கும் முன், தீனி போட்டு குண்டாக்க. 123 00:07:32,786 --> 00:07:34,705 நான், வந்து உண்மை... 124 00:07:34,788 --> 00:07:36,415 அதாவது, எனக்கு ஒரு மருத்துவருடன் சந்திப்பு இருப்பதை மறந்து விட்டேன், 125 00:07:36,498 --> 00:07:38,750 அதனால் நான் போகணும்... நான் அப்புறம் திரும்பி வருகிறேன். 126 00:07:46,133 --> 00:07:47,134 நன்றி. 127 00:07:47,217 --> 00:07:48,552 உங்களுக்கு இது தெரியுமோ தெரியாதோ, 128 00:07:48,635 --> 00:07:51,138 ஆனால், புரிட்டோ என்றால் "குட்டிக் கழுதை" என்று அர்த்தம். 129 00:07:51,221 --> 00:07:54,975 ஆம், ஒரு வேளை, கழுதையைப் போல அதுவும் நிறைய போஷாக்கைச் சுமப்பதினாலோ, என்னவோ. 130 00:07:55,058 --> 00:07:57,227 அது நம்முடைய தினக்கூலி சகோதரர்களுக்கு அது மிகவும் உதவியாக இருந்தது. 131 00:07:57,311 --> 00:07:59,021 எனவே, அவர்களால் மணிக் கணக்கில் எதுவும் இல்லாமல்... 132 00:07:59,104 --> 00:07:59,938 ஹை. 133 00:08:00,022 --> 00:08:01,148 அடி சக்கை, சிறுக்கிகளா. 134 00:08:02,399 --> 00:08:03,609 போகலாமா, அன்பே? 135 00:08:03,692 --> 00:08:04,943 சரி. பாதுகாப்பாக இருங்கள், பெண்களே. 136 00:08:05,027 --> 00:08:06,069 என்னவோ. 137 00:08:06,153 --> 00:08:07,946 நீ ஓட்டுகிறாயா? சரி. ஆமாம். 138 00:08:10,616 --> 00:08:14,912 உன் குதூகலமான இந்த நாளில், அடுத்தது எங்கே போகிறோம்? 139 00:08:14,995 --> 00:08:16,622 நான் பாலே வகுப்பிற்கு போகணும். 140 00:08:17,247 --> 00:08:18,248 நீ போகணுமா? 141 00:08:18,332 --> 00:08:19,625 நான் உன்னை எப்படியாவது கழட்டி விடணுமே. 142 00:08:19,708 --> 00:08:21,668 நான் அதை விரும்புகிறேன். அப்படிதான் என் உடலுருவத்தை நான் சீராக வைக்க முடியும். 143 00:08:21,752 --> 00:08:22,961 முதலில் நான் உங்களை வீட்டில் விடுகிறேன். 144 00:08:28,258 --> 00:08:31,178 இது தான் உனக்கு வேண்டியதைச் செய்ய கிடைத்த சந்தர்ப்பம். சொதப்பாதே. 145 00:08:31,261 --> 00:08:32,261 ஹை. 146 00:08:33,054 --> 00:08:34,222 என்ன நடக்குது. 147 00:08:34,306 --> 00:08:35,349 என்ன நடக்குது? 148 00:08:36,475 --> 00:08:37,518 அவள் நன்றாக இருக்கிறாள். 149 00:08:38,059 --> 00:08:39,561 -என்ன நடக்குது? -அவள் நன்றாக இருக்கிறாள். 150 00:08:40,520 --> 00:08:43,398 அவங்க எல்லோரும் நீ நன்றாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படியே பேசு. 151 00:08:43,482 --> 00:08:46,485 உன் எண்ணங்களைச் சொல்லாதே, முட்டாளே. உனக்கு இவன் தேவை. 152 00:08:46,985 --> 00:08:48,278 இன்று பெரிய அலைகள் இருக்கு, இல்ல? 153 00:08:50,197 --> 00:08:52,991 உனக்கு என்ன எழவு வேண்டும் என நீ இங்கு வந்திருக்கிறாய் எனச் சொல்லி விடு? 154 00:08:53,575 --> 00:08:54,993 தோல்வி, குண்டம்மா. 155 00:08:55,077 --> 00:08:56,870 -நான்... -நாங்கள் கடினமாக உழைக்கிறோம் தெரியுமா. 156 00:08:57,496 --> 00:08:59,331 வந்து, இந்த வினாடி அப்படியில்லை, ஏன்னா நான் கடல் சறுக்குச் செய்கிறேன், 157 00:08:59,414 --> 00:09:03,043 ஆனால், வந்து, நான் கடல் சறுக்குச் செய்யாத போது, மிகவும் கடினமாக உழைக்கிறேன். 158 00:09:04,044 --> 00:09:08,507 ஆகையால், நீ சும்மா வந்து எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டே இருந்தால்... 159 00:09:11,134 --> 00:09:13,262 எனக்கு பன்னியின் வகுப்பில் மீண்டும் சேர ஆசை. 160 00:09:13,846 --> 00:09:15,639 இங்கே வேறு எங்கேயுமே, அது போல இல்லை. 161 00:09:15,722 --> 00:09:18,433 அவள் செய்வது, அது தனிதான் 162 00:09:19,393 --> 00:09:20,394 மேலும் அவள் என்னை... 163 00:09:21,812 --> 00:09:23,146 சக்திசாலியாக உணரச் செய்தாள். 164 00:09:23,230 --> 00:09:24,690 மேலும் எனக்கு அது போல தொடர்ந்து உணரணும்... 165 00:09:25,399 --> 00:09:26,525 அது போல. 166 00:09:28,151 --> 00:09:30,362 டூட், உண்மையாகவா? 167 00:09:30,445 --> 00:09:31,613 நமக்கு நேரம் உள்ளப் போதே. 168 00:09:33,782 --> 00:09:35,200 நேரம் உள்ளப்போதே என்று அவன் சொல்வதற்கு என்ன அர்த்தம்? 169 00:09:35,284 --> 00:09:36,827 என்னவோ உனக்குத் தெரியாததுப் போல. 170 00:09:37,619 --> 00:09:39,621 உன் நண்பன் பிரீம் தான் இந்த நதியின் வாயை தோண்டி எடுத்து, 171 00:09:39,705 --> 00:09:41,290 இந்த இடத்தின் முழு உருவையே மாற்றி, 172 00:09:41,373 --> 00:09:45,085 எங்களுடைய வாழ்விற்கே உலை வைக்கப் போகிறானே, நான் அலைகளைச் சொன்னேன். 173 00:09:45,794 --> 00:09:49,214 எல்லோரும் பெரிய அலைகளை ஏதோ கடவுள் அனுப்பிய விபத்து என நினைக்கிறார்கள். 174 00:09:49,298 --> 00:09:53,343 அது நிஜமா? உண்மையில் அவை மிகவும் வேகமாக மாறக்கூடிய பூமி மற்றும் கடல் மாற்றங்கள். 175 00:09:53,427 --> 00:09:55,387 அதில் நாம் கை வைத்தோமானால், கதையே முடிந்து விடும். 176 00:09:58,599 --> 00:09:59,600 இருக்கட்டும். 177 00:10:01,059 --> 00:10:03,061 நீ பன்னியின் வகுப்பிற்கு மீண்டும் வருவதற்குள்... 178 00:10:04,438 --> 00:10:05,939 அத்தனை வேகமாக நடந்து விடாது. 179 00:10:06,607 --> 00:10:07,941 நடக்காது என்கிறாயா? 180 00:10:08,025 --> 00:10:09,526 நான் சொன்னது சொன்னது தான். 181 00:10:10,736 --> 00:10:11,737 அப்புறம் பார்க்கலாம். 182 00:10:19,786 --> 00:10:21,997 அவன் சும்மாதான் சொன்னான் என்று உனக்குத் தெரியுமா? 183 00:10:22,080 --> 00:10:23,248 அவன் என்ன சொன்னான் என்று எல்லாம் எனக்குத் தெரியாது. 184 00:10:23,749 --> 00:10:24,750 நான் உன்னைக் கேட்டேன் 185 00:10:24,833 --> 00:10:26,793 அதற்கு நீ சொன்னாய் அவன் வீட்டில் நடக்கும் ஒரு சந்திப்பிற்கு உன்னை அழைத்தான் என, 186 00:10:26,877 --> 00:10:29,296 -அப்புறம் நான் "அது சும்மா" என்று... -யாருக்கு அதைப் பற்றி கவலை? 187 00:10:29,379 --> 00:10:32,174 என்னை மன்னியுங்கள். நான் இப்போ மிகவும் ஆட்டம் கண்டிருக்கிறேன். 188 00:10:32,257 --> 00:10:33,425 மேலும் எனக்கு இந்த அங்கீகாரம் இப்போது கண்டிப்பாகத் தேவை. 189 00:10:33,509 --> 00:10:36,261 சரி, நீ பார்க்க எப்படியிருந்தால் என்ன? நீ நன்றாகத் தான் இருக்கிறாய், என்ன? 190 00:10:38,972 --> 00:10:42,601 அடடா. எவ்வளவு பெரிய வீடு? ஒரு ஹோட்டலைப் போல இருக்கு. 191 00:10:43,268 --> 00:10:45,395 -ஹை! வாங்க. -ஹை. 192 00:10:45,979 --> 00:10:46,980 -ஹை. -ஆமாம். 193 00:10:47,064 --> 00:10:51,026 சற்றும் சிறியதாக இல்லாத வினோதமான எங்களின் வீட்டிற்கு வரவேற்கிறோம். 194 00:10:51,109 --> 00:10:53,153 -பலே. நன்றி. -நம்பவே முடியலை. அற்புதம். ஆம். 195 00:10:53,237 --> 00:10:55,113 எர்ணி ஹாசர். உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 196 00:10:55,197 --> 00:10:57,491 நான் உடற்பயிற்சியாளர். சுகாதார பித்து. 197 00:10:57,574 --> 00:11:00,452 ஆம், மன்னிக்கணும். இது தான் என் மனைவி ஷீலா, மற்றும் இது என் பெண், மாயா. 198 00:11:00,536 --> 00:11:03,372 -ஹை, மாயா. ஹை. ஹவோ. -ஹை. 199 00:11:03,956 --> 00:11:06,291 என் மனைவியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், கிரெட்டா. 200 00:11:06,375 --> 00:11:07,668 கிரெட்டா-கிரெட்-கிரெட்டி! 201 00:11:08,585 --> 00:11:11,213 நாங்கள் குழந்தைகளின் ஆரம்பப்பள்ளியில் அறிமுகம் ஆனோம். 202 00:11:11,296 --> 00:11:12,381 ஆம், நல்லது! 203 00:11:12,464 --> 00:11:15,217 ஆக நீங்கள் கிரெட்டாவின் ஆர்வலர் படைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்களா? 204 00:11:15,300 --> 00:11:17,594 இல்லை, உண்மையில் அவர் பெண்ணை விட்டுவிட்டு போய் விடுவார். 205 00:11:19,179 --> 00:11:20,180 சரி. 206 00:11:22,307 --> 00:11:24,268 -உங்களுக்கு மார்கரிட்டா பிடிக்குமா? -பிடிக்கும். 207 00:11:24,351 --> 00:11:26,103 என் பெண் மிகச் சிறப்பாகச் செய்வாள். இங்கே வந்து ஒன்றை சுவைத்துப் பாருங்க? 208 00:11:26,186 --> 00:11:27,271 -போய் ஒரு மார்கரீட்டா எடுத்து வா. -வருகிறேன். 209 00:11:28,772 --> 00:11:30,941 -தெரியலை... -நாங்க இவ்வளவு பணக்காரங்கன்னா? 210 00:11:31,024 --> 00:11:33,026 ஆமாம். அப்பாடி. எனக்குத் தெரியும். 211 00:11:33,110 --> 00:11:35,195 ஆம், மேலும், உங்க கணவர் யாருன்னும். 212 00:11:35,988 --> 00:11:37,281 நான் தான் சொன்னேனே, 213 00:11:37,364 --> 00:11:39,575 மற்றும் இன்னொரு முறை சொன்னேன், ஏன்னா நான் முதலில் சொன்னதை நீங்க கேட்கவில்லை. 214 00:11:39,658 --> 00:11:41,952 இரண்டாவது முறையும் கூட அப்படிதான், என நினைக்கிறேன். 215 00:11:42,035 --> 00:11:44,288 பிங்கிக்கு பசி எடுக்குது. அவளுக்குச் சாப்பிடணும். 216 00:11:45,581 --> 00:11:47,875 நல்லது, எல்லா குழந்தைகளும் டிவி அறையில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். 217 00:11:47,958 --> 00:11:49,459 பிங்கிக்கு உணவை அங்கேயே எடுத்துச் செல்ல விரும்புகிறாயா? 218 00:11:49,543 --> 00:11:51,378 -ஆமாம். -சரி, சரி, வா போகலாம். வா. 219 00:11:51,461 --> 00:11:53,005 -நன்றி. -நல்லது குழந்தாய். 220 00:11:53,088 --> 00:11:58,177 ஒரு காலத்தில் காட்டின் நடுவில் இரண்டு குழந்தைகள் வாழ்ந்தனர். 221 00:11:58,260 --> 00:11:59,887 அந்த பையனின் பெயர் ஹான்செல். 222 00:11:59,970 --> 00:12:01,013 நான் ஹான்செல். 223 00:12:01,096 --> 00:12:03,098 -பெண்ணின் பெயர் கிரெட்டல். -நான் கிரேட்டல். 224 00:12:03,182 --> 00:12:05,434 கடவுளே, எவ்வளவு பெரிய இடம். 225 00:12:06,351 --> 00:12:07,895 இவ்வளவு பெரிய இடம் யாருக்கு வேண்டும்? 226 00:12:08,645 --> 00:12:10,314 பெரிய பின் இடுப்பு இருப்பவர்களுக்கு தான். 227 00:12:11,315 --> 00:12:13,525 ஓ, இல்லை. மாட்டிக் கொண்டாய். 228 00:12:15,736 --> 00:12:18,780 இப்போ எதுவும் நல்ல சுவையான கிசுகிசுப்பைப் பேசி சமாளிக்கணும்... 229 00:12:18,864 --> 00:12:20,324 அங்கே எவ்வளவு ஏற்பாடுகள் எல்லாம் செய்திருக்காங்க. 230 00:12:20,407 --> 00:12:23,702 அவ்வளவு பெரிய டிவியை நான் பார்த்ததே இல்லை. டிரைவ்-இன் மாதிரி இருக்கு. 231 00:12:24,828 --> 00:12:27,623 அது தான் எர்ணி. எல்லாவற்றிலுமே புதுசா வந்திருப்பது தான் வேண்டும். 232 00:12:27,706 --> 00:12:29,333 அததான் மிகவும் பெரிது என்றால், அது கட்டாயம் வேண்டும். 233 00:12:30,000 --> 00:12:32,920 ஒரு மைக்ரோ வேவ் வாங்கித்தர நான் இன்னும் ஸ்டீவனை கேட்டுக் கொண்டிருக்கிறேன். 234 00:12:33,003 --> 00:12:35,506 அது புற்று நோய் கொடுக்கிறது என்று நம்புகிறார். 235 00:12:36,173 --> 00:12:38,050 சரி, நாங்கள் அதில் பாப் கார்ன் செய்வதற்காக பயன்படுத்துகிறோம். 236 00:12:38,133 --> 00:12:39,843 -எண்ணை இல்லை, பிசுக்கு இல்லை. -நல்லது. 237 00:12:39,927 --> 00:12:42,888 நான் ஹாட் டாகை பத்து வினாடிகளில் செய்யலாம் எனில், சிறிய ஆபத்து பரவாயில்லை. 238 00:12:42,971 --> 00:12:45,933 அது ஆபத்தானதென்றால் வீடுகளில் எப்படி அனுமதிக்கிறார்கள்? 239 00:12:46,016 --> 00:12:48,143 பெரிய நிறுவனங்களின் பேராசையும் அரசின் கையாலாகாத தன்மையும் தானே? 240 00:12:50,729 --> 00:12:52,898 இதற்கு தான் உன் எண்ணங்களை உனக்குள்ளேயே வைத்துக் கொள்ளணும், முட்டாள். 241 00:12:52,981 --> 00:12:55,901 நீங்கள் பெர்கெலியிலிருந்து இங்கு வந்திருக்கிறீர்கள் இல்லையா? 242 00:12:55,984 --> 00:12:56,985 ஆம். 243 00:12:57,569 --> 00:12:59,112 எண்ணை இல்லை, பிசுக்கு இல்லை. 244 00:13:03,242 --> 00:13:04,368 எண்ணை இல்லை. 245 00:13:04,451 --> 00:13:06,411 ஓ, கடவுளே. உன்னைவிட மோசமா சொதப்புகிறான். 246 00:13:06,495 --> 00:13:07,496 மன்னியுங்கள். 247 00:13:11,917 --> 00:13:13,794 யாரும் உனக்கு பத்தாது என்று கூறவில்லை. 248 00:13:13,877 --> 00:13:17,214 அது தான் அதன் அர்த்தம், ஷீலா. தெளிவாகத் தெரிந்தது. 249 00:13:17,297 --> 00:13:20,467 "வெளியே போடா, ஹிப்பியே, யூதனே. வெளியே போ" என்று. 250 00:13:20,551 --> 00:13:24,179 இப்போ, இவங்களை எல்லாம் நாளை டீனின் வீட்டில் திரும்பி பார்க்கணும். 251 00:13:24,263 --> 00:13:25,347 நான் என்ன சொல்லப் போகிறேன்? 252 00:13:25,430 --> 00:13:27,182 உனக்கேத் தெரியும், விரைவில் காசோலைகள் வருவது நிற்கப்போகிறது. 253 00:13:27,266 --> 00:13:29,685 எவ்வளவு நாள் நாம் சேமிப்பிலிருந்து சாப்பிட முடியும், ஹான்? 254 00:13:29,768 --> 00:13:30,978 என்ன சேமிப்பு? ஒன்றும் இல்லையே. 255 00:13:31,061 --> 00:13:32,688 ஹலோ! ஏதோ சும்மா கேட்கவில்லை. 256 00:13:32,771 --> 00:13:35,899 பரவாயில்லை. நான் கொஞ்சம் கணக்குப் பார்த்து, சீர் செய்யணும். 257 00:13:35,983 --> 00:13:38,527 இல்லை, அவசியம் இல்லை. அதில் ஒன்றும் இல்லை. பொய்க்காரி. ஒன்றுமில்லை. 258 00:13:38,610 --> 00:13:41,446 எர்ணி என்னச் சொன்னார் என்பதை தயவு செய்து சொல்ல முடியுமா? 259 00:13:41,989 --> 00:13:45,242 ஆமாம், அதைச் சொல்லி அந்த அவமானத்தை திருப்பிப் படணுமா? நல்லது. 260 00:13:45,325 --> 00:13:47,119 இல்லை. சொன்னால் எனக்குத் தெரியும். நான் உதவ முடியும். 261 00:13:47,202 --> 00:13:51,748 சரி, வந்து, அவர் சொன்னது நான் போட்டியிடக் கூடியவனில்லை என. 262 00:13:51,832 --> 00:13:57,045 உண்மையில், அவர் கண்ணில் நான் பின்னால் இருந்து செய்பவன், அல்லது திட்டமிடுபவன். 263 00:13:58,630 --> 00:14:01,425 ஆக, என்ன தெரியுமா? அவரைக் கொஞ்சம் புரிய வைக்கணும், அவ்வளவுதான். 264 00:14:01,508 --> 00:14:03,343 வேண்டாம் என்று சொல்வதற்கு என்னை ஏன் அங்கு அழைக்கணும்? 265 00:14:03,427 --> 00:14:05,929 என்னவோ நடந்திருக்கு. என்னவோ மாறியிருக்கு. 266 00:14:06,013 --> 00:14:07,639 நீ தான் அந்த மாற்றம், கேடு கெட்டவனே. 267 00:14:07,723 --> 00:14:09,641 மேலும் என்ன தெரியுமா? நாம் இங்கே கொஞ்சம் மாற்றங்கள் செய்யப் போகிறோம். 268 00:14:09,725 --> 00:14:13,520 இனி உபரிகள் இல்லை, பாலே இல்லை, நான் சொல்லும் வரை. சரியா? 269 00:14:14,062 --> 00:14:15,981 அந்த ஆரம்பப்பள்ளியிலிருந்து மாயாவை நாம் எடுத்து விடலாம் என நினைக்கிறேன். 270 00:14:16,064 --> 00:14:17,524 அதற்கு கட்டணம் கூடுதல், இல்லையா? 271 00:14:17,608 --> 00:14:19,568 இல்லை, உண்மையில் இல்லை. அது ஒரு கூட்டுறவு. 272 00:14:19,651 --> 00:14:21,737 வந்து, ஏதோ செலவாகும் இல்ல, ஷீலா. 273 00:14:21,820 --> 00:14:23,322 நாம ஏதாவது செய்யணும். 274 00:14:23,405 --> 00:14:25,407 நாம என்று அவன் சொல்வது உன்னை. 275 00:14:26,325 --> 00:14:27,826 இந்த எழவை சரி செய்ய நேரம் வந்தாச்சு. 276 00:14:31,538 --> 00:14:32,956 காலை வணக்கம், எல்லோருக்கும். 277 00:14:33,040 --> 00:14:35,667 வணக்கம். மாயாவிற்கு ஒன்றுமில்லையே? 278 00:14:36,210 --> 00:14:37,211 ஆம். 279 00:14:38,128 --> 00:14:39,505 நான் இங்கு ஆர்வலராக வந்திருக்கிறேன். 280 00:14:40,589 --> 00:14:42,382 நல்வரவு. எவ்வளவு பேர் இருந்தாலும் நல்லது. 281 00:14:43,091 --> 00:14:45,219 கிரெட்டா கூட்டுறவின் வேலைகளை கவனிப்பாள். 282 00:14:46,762 --> 00:14:48,138 வணக்கம். 283 00:14:49,223 --> 00:14:50,641 நான் உதவலாம் என்று வந்தேன். 284 00:14:50,724 --> 00:14:51,892 ஆம், சரி. 285 00:14:53,227 --> 00:14:55,270 அந்த மணல் பெட்டியில் உதவி தேவை. 286 00:14:55,854 --> 00:14:57,439 அந்த ரக்கூன் கழிவுகளை அகற்றணும். 287 00:14:58,690 --> 00:14:59,733 அது வந்து... 288 00:14:59,816 --> 00:15:01,485 -தண்டனைப் போல. எதிரியைப்போல. -...நல்லது. 289 00:15:03,946 --> 00:15:06,490 நிச்சயமா, ஹெலன் இன்னும் வரவில்லை, ஆகையால் அவளுக்கு அழுக்கு வேலையை தள்ளிவிடலாம். 290 00:15:07,699 --> 00:15:09,701 -மற்றும் என் பாட்டு வட்டத்தில் உதவலாம். -சரி. 291 00:15:09,785 --> 00:15:12,996 அதன்பின் நாம், வந்து, காலை சிற்றுண்டிக்குச் செல்லலாம். 292 00:15:13,080 --> 00:15:14,122 நல்லது. 293 00:15:14,831 --> 00:15:16,333 -பாடல் வட்ட நேரம்! -சரி. 294 00:15:17,292 --> 00:15:19,253 இன்றைக்கு "என் உடம்பை நேசிக்கிறன்" பாடலைப் போடலாமா? 295 00:15:19,336 --> 00:15:20,629 நல்லது. 296 00:15:22,714 --> 00:15:24,633 -நான் நேசிக்கிறேன் என்... -கால்கள்! 297 00:15:25,717 --> 00:15:27,344 ஒ, ஆம், நேசிக்கிறேன் 298 00:15:28,720 --> 00:15:32,891 அவை செய்யும் பல நல்ல செயல்களையும் 299 00:15:32,975 --> 00:15:34,935 இதைதான் நாள் முழுவதும் அவர்கள் செய்கிறார்களா? கடவுளே. 300 00:15:35,018 --> 00:15:38,146 நான் அவற்றை காட்டுவேன், வளர்ப்பேன் 301 00:15:38,230 --> 00:15:40,732 மேலும் உலகத்திற்கெல்லாம் காட்டுவேன் 302 00:15:41,316 --> 00:15:45,028 ஏனெனில் அவை உங்களிலும் என்னிலும் ஒரு பாகம் 303 00:15:46,321 --> 00:15:47,281 நான் நேசிக்கிறேன் என்... 304 00:15:47,364 --> 00:15:48,574 பெண் உறுப்பை. 305 00:15:49,324 --> 00:15:50,659 ஒ, ஆம், நான் நேசிக்கிறேன் 306 00:15:52,160 --> 00:15:55,956 அது செய்யும் பல நல்ல செயல்களையும் 307 00:15:56,039 --> 00:15:57,082 அவன் என் மகன். 308 00:15:58,584 --> 00:16:01,503 நான் அதை காட்டுவேன், வளர்ப்பேன் 309 00:16:01,587 --> 00:16:03,881 மேலும் உலகத்திற்கெல்லாம் காட்டுவேன் 310 00:16:03,964 --> 00:16:06,466 நான் எர்ணியை சந்தித்த போது அவர் வெறும் ஒரு என்ஜினீயராக தான் இருந்தார். 311 00:16:07,050 --> 00:16:08,927 அவர் செய்ததை எல்லாம் சொன்னால், எல்லோரும் தூங்கி போய் விடுவார்கள். 312 00:16:09,011 --> 00:16:10,637 "பாலியூரித்தேன் காம்பவுண்டுகள்" தெரியுமா? 313 00:16:10,721 --> 00:16:12,598 வந்து, "அது என்ன? தூக்கமா" என்பதைப் போல. 314 00:16:13,098 --> 00:16:15,851 எப்படியோ, அவரிடம் தன் தொழில் நுட்பத்தை பதிவு செய்யும் அறிவு இருந்தது. 315 00:16:16,351 --> 00:16:18,270 நீ அந்த கிராம்பு பன்னை தொடப் போவதில்லை. 316 00:16:18,353 --> 00:16:20,314 வந்து, நிஜமா, அவருக்கும் அது இவ்வளவு பெரிசுன்னு தெரியாது 317 00:16:20,397 --> 00:16:21,690 அதில் எத்தனை ஆப்புகள் இருக்கும் என்றும். 318 00:16:21,773 --> 00:16:24,318 அதாவது, எரோஸ்பேஸ், மற்றும், ஸ்கேட் போர்டு சக்கரங்கள், எல்லாம். 319 00:16:24,401 --> 00:16:26,403 இப்போ, வந்து, எல்லோரும் அவனை மிகவும் சுவாரசியமாக பார்க்கிறார்கள், இல்ல? 320 00:16:26,486 --> 00:16:30,115 மிக அதிகாரப்பூர்வமாக, அது தான் வேடிக்கை. அவர் என்னவோ எனக்கு பழைய எர்ணி தான். 321 00:16:30,199 --> 00:16:33,035 எனக்கு அவர் டேனியைப் போல உள்ளதாகவே தோன்றுகிறது. 322 00:16:33,702 --> 00:16:35,495 அவரும் ஒரு நிஜமான கண்டுபிடிப்பாளர் தான். 323 00:16:36,455 --> 00:16:39,583 அவரை முதலில் சந்தித்த போது அவர், பால் டப்பாவின் மீது ஓலிபெருக்கியுடன் நின்றார். 324 00:16:39,666 --> 00:16:40,834 நீங்க இதை ஒரு துண்டு சாப்பிட்டு பாருங்க. 325 00:16:40,918 --> 00:16:43,128 நான் பார்த்த எல்லா பேக்கரி கடைகளைவிடவும் இது நன்றாக உள்ளது. 326 00:16:43,212 --> 00:16:45,172 ஓ, இல்லை. வேண்டாம். நன்றி. 327 00:16:45,255 --> 00:16:46,423 உண்மையாக, நான் சாப்பிட்டதிலேயே இது தான் மிகச் சுவையானது. 328 00:16:46,507 --> 00:16:47,799 அவள் உன்னை திசைத் திருப்ப விடாதே. 329 00:16:47,883 --> 00:16:50,427 டெனி உங்கள் கணவரை மிகவும் ரசிக்கிறார் என்று எனக்குத் தெரியும், 330 00:16:51,261 --> 00:16:54,014 அதுவும் இவ்வளவு வெற்றிகள் வந்த பின்னரும் அவரது அரசியல் பார்வை மாறவில்லை என்று. 331 00:16:54,097 --> 00:16:55,098 ஒரு சிறிய துண்டு. 332 00:16:55,766 --> 00:16:56,767 கண்டிப்பாக வருந்த மாட்டீர்கள். 333 00:16:57,434 --> 00:17:00,145 நீ ஏற்கனவே வருந்துகிறாய். ஆனால் உனக்கு வேறு வழி என்ன? 334 00:17:00,229 --> 00:17:02,523 நீ அந்த துண்டை எடுத்துக் கொள்ளும் வரை அவள் உன்னை விடப்போவதில்லை. 335 00:17:05,651 --> 00:17:07,361 ச்சே! எவ்வளவு நன்றாக இருக்கிறது. 336 00:17:08,028 --> 00:17:10,781 இவளுக்கு அவள் என்ன சொல்கிறாள் என தெரிந்திருக்கிறது. ஒத்துக்கொள்ளணும். 337 00:17:13,450 --> 00:17:16,578 எர்ணியின் அங்கீகாரத்திற்கு நான் உங்களுக்கு உதவ ஆசைதான். 338 00:17:16,662 --> 00:17:19,080 ஆனால் நான் சொல்லும் ஒரு வார்த்தையைக் கூட அவர் கேட்பதேயில்லை. 339 00:17:20,249 --> 00:17:22,125 ஆனால் நாங்கள் அதை சரி செய்ய தான் தெரப்பியில் சொல்லித் தருகிறோம். 340 00:17:22,709 --> 00:17:25,753 அதற்காக தான் நீங்கள் என்னிடம் பிரயமாக உள்ளீர்களோ. ஆக... 341 00:17:26,839 --> 00:17:28,590 ஆதியிலிருந்து அந்தம் வரை பார்த்து விடுவது. 342 00:17:28,674 --> 00:17:31,426 இப்போது நீ வெடிக்கும் முன், உன் பெருத்த இடுப்பை வகுப்பிற்கு கொண்டு போ. 343 00:17:31,510 --> 00:17:33,220 கால்களை வலது பக்கமாக பின்னுங்கள்! 344 00:17:38,976 --> 00:17:40,602 மற்றும் முட்டியில். 345 00:17:45,983 --> 00:17:47,568 கை தட்டுங்க. கை தட்டுங்க. 346 00:17:50,237 --> 00:17:51,530 முட்டிகள் மேலே! 347 00:17:56,201 --> 00:17:57,828 இப்போது கை தட்டுங்க. 348 00:17:57,911 --> 00:18:01,039 முட்டிகள் இன்னும் மேலே! எங்கே பார்க்கலாம். 349 00:18:11,675 --> 00:18:12,759 என்னை மன்னியுங்கள். இந்த வகுப்பு நிரம்பி விட்டது. 350 00:18:12,843 --> 00:18:15,846 இங்கு பின்னாடி நிறைய இடம் இருக்கிறதே. 351 00:18:15,929 --> 00:18:20,100 அளவைத் தாண்டி விட்டது. அளவை மீறி விட்டால் நான் வம்பில் சிக்கிக் கொள்வேன். 352 00:18:20,184 --> 00:18:22,436 வம்பில் சிக்கிக் கொண்டால், என்னை வெளியே தள்ளி விடுவார்கள். 353 00:18:22,519 --> 00:18:24,354 இங்கு யாருக்காவது நான் வெளியே தள்ளப்படுவதில் விருப்பம் உள்ளதா? 354 00:18:24,438 --> 00:18:25,522 இல்லை. 355 00:18:26,273 --> 00:18:27,399 அப்போது நீங்கள் வெளியே போய் தான் ஆக வேண்டும். 356 00:18:28,775 --> 00:18:29,985 ஷீலா. 357 00:18:30,068 --> 00:18:31,069 ஷீல். 358 00:18:31,904 --> 00:18:34,615 ஷீலா, சரிதானே, ஷீலா? 359 00:18:34,698 --> 00:18:35,991 -ஆமாம். ஆமாம். -ஆம். 360 00:18:36,074 --> 00:18:37,618 -ஆம், அவர் எனக்கு முன்னுதாரணமாக இருந்தார். -ஆமாம். 361 00:18:37,701 --> 00:18:38,785 நான் சொல்வது புரிகிறதா? 362 00:18:38,869 --> 00:18:40,662 இதை விட்டு வெளியே, நிஜ வாழ்க்கைக்கு போகும் வேளை வந்து விட்டது. 363 00:18:40,746 --> 00:18:43,373 அரசியலில் சரித்திரம் படைக்கணும், அதை சொல்லித் தருவதற்கு பதிலாக. 364 00:18:43,457 --> 00:18:45,959 அது அடுத்த பாகம் என நாம் ஒத்துக் கொண்டோம் அல்லவா. 365 00:18:46,043 --> 00:18:47,669 எனக்கு அதில் மிக்க மகிழ்ச்சி. 366 00:18:48,295 --> 00:18:50,088 உங்களிடம் எப்போதுமே பேச்சுத்திறமை உண்டு. 367 00:18:50,172 --> 00:18:53,425 இப்படிச் செய்கையில், உங்களுக்கு அதை பதிப்பு செய்யும் அழுத்தம் இருக்காது. 368 00:18:53,509 --> 00:18:55,177 நிதித் திரட்டல் எப்படி நடக்கிறது? 369 00:18:55,886 --> 00:18:57,638 அதாவது, அது தான் முக்கிய பணி. 370 00:18:57,721 --> 00:19:01,016 ஆம், கண்டிப்பாக, அது நன்றாக நடக்கிறது. இப்போ தான் தொங்கி உள்ளது, ஆனால், நல்லது. 371 00:19:01,099 --> 00:19:04,061 -சீஸ் பஃப்? -ஆம், நன்றி. 372 00:19:04,144 --> 00:19:05,729 என்னால் இதை விடவே முடியாது. 373 00:19:05,812 --> 00:19:08,815 சிமோன், உன்னை இங்கே உணவளிக்க கூப்பிட்டார்களா? 374 00:19:08,899 --> 00:19:11,193 ஆம். இது என் படிப்பு-பணி. 375 00:19:11,276 --> 00:19:14,988 கடந்த வருடம் எனக்கு புல் வெட்டுவது இருந்தது, எனவே... 376 00:19:15,739 --> 00:19:16,740 சீஸ் பஃப் வேண்டுமா? 377 00:19:17,324 --> 00:19:18,325 ஹூம், வேண்டாம், நன்றி. 378 00:19:18,408 --> 00:19:19,785 நன்று, உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. 379 00:19:19,868 --> 00:19:22,120 அந்த தட்டை கீழே இறக்கி வைத்து, படிக்க ஆரம்பிக்கும் காலம் விரைவில் வரணும். 380 00:19:22,788 --> 00:19:24,790 நன்றி, டேனி. ஆம். 381 00:19:24,873 --> 00:19:27,417 உங்களுக்கும், ஷீலா. 382 00:19:27,960 --> 00:19:29,920 நீங்கள் இருவரும் மிகவும் நன்றாக உள்ளீர்கள், எப்போதும் போலவே. 383 00:19:30,003 --> 00:19:32,089 இல்லை, நன்றாக இல்லை. கரையில் தள்ளப்பட்ட மீன் தேவதையைப் போல உள்ளாய். 384 00:19:32,172 --> 00:19:35,050 என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறாய்? கூட்டத்தில் மணிகளைத் தேடுகிறாயா? 385 00:19:35,133 --> 00:19:36,134 படிப்பு-வேலை? 386 00:19:37,094 --> 00:19:42,015 சமூகத் தளங்களையும், சரித்திர அநீதிகளையும் ஆராய்வதாற்காக ஏற்படுத்தப்பட்ட வகுப்பில் 387 00:19:42,099 --> 00:19:44,434 ஏழை மாணவர்கள் தோற்று போவதுற்கும் 388 00:19:44,518 --> 00:19:47,729 பணக்காரக் குழந்தைகள், தாங்கள் குடிபோதையில் இருந்து வெளியேற, மதியம் தூங்க இடமுள்ளது. 389 00:19:47,813 --> 00:19:50,190 -ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது? -அவன் மீண்டும் துவங்கி விட்டான். 390 00:19:50,774 --> 00:19:52,442 என்னை மன்னியுங்கள். நான் கழிவறைக்கு போகணும். 391 00:19:53,026 --> 00:19:54,027 ஆம். 392 00:19:54,111 --> 00:19:55,571 அது வெறும் அபத்தம், உனக்கேத் தெரியும், இல்லையா? 393 00:19:55,654 --> 00:19:56,864 என்னை மன்னிக்கவும். 394 00:19:58,949 --> 00:20:00,200 ஷீலா. 395 00:20:01,285 --> 00:20:03,662 ஹை, பேராசிரியர் மென்டெல்சன். 396 00:20:03,745 --> 00:20:06,164 மன்னிக்கணும், நான்... அது நீங்கள் தானோ என்று எனக்கு சந்தேகம். 397 00:20:06,248 --> 00:20:09,293 இல்லை, நீ என்னைப் பார்த்து ஓடி போனது போல தோன்றியது எனக்கு. 398 00:20:09,376 --> 00:20:11,336 அப்படிச் செய்த முதல் பெண் நீ தான் என்றில்லை. 399 00:20:13,005 --> 00:20:14,423 ஆம். அது ஒரு லெஸ்பியன் தமாஷ். 400 00:20:14,506 --> 00:20:16,091 பொது நம்பிக்கைக்கு முரணாக தான் நாங்கள் அவற்றை உண்டாக்குவோம். 401 00:20:19,428 --> 00:20:22,681 தெரியுமா, டேனி வெளியேறிய பின்னும், 402 00:20:23,390 --> 00:20:26,018 எப்போதாவது நீ பட்டப்படிப்பை மீண்டும் துவங்க தயாரானால், 403 00:20:26,101 --> 00:20:27,186 நாம அதை எப்படியாவது செய்து விடலாம். 404 00:20:27,769 --> 00:20:29,146 நீங்கள் மிகவும் அன்பானவர். 405 00:20:29,229 --> 00:20:31,607 குழந்தையை இன்னும் நிறைய கவனிக்க வேண்டியுள்ளது, அதனால்... 406 00:20:31,690 --> 00:20:33,066 எந்தக் குழந்தை? 407 00:20:35,444 --> 00:20:37,446 வந்து, நான் இதைச் சொல்வது சரியோ என்னவோ, 408 00:20:37,529 --> 00:20:40,782 ஆனால், நான் ஏற்கனவே இரண்டு கோப்பை மது அருந்தியாச்சு, எனவே... 409 00:20:42,367 --> 00:20:43,493 இதோ சொல்கிறேன். 410 00:20:44,286 --> 00:20:46,455 நினைக்கும் போதெல்லாம் எனக்கு எரியுது 411 00:20:46,538 --> 00:20:48,832 அந்த கோனல் வாய் கோந்தனுக்காக நீ உன் படிப்பு எதிர்காலத்தை 412 00:20:48,916 --> 00:20:51,418 விட்டுக் கொடுத்து விட்டையே. 413 00:20:51,960 --> 00:20:55,047 உன்னிடம் எவ்வளவு திறமை இருந்தது, நிறைய எதிர்பார்த்தோம். 414 00:20:55,756 --> 00:20:57,883 உங்களுக்குப் பெரிய மனசு, பேராசிரியர் மென்டெல்சன். 415 00:20:57,966 --> 00:20:59,218 இல்லை, மனசெல்லாம் இல்லை. 416 00:20:59,301 --> 00:21:01,595 அதாவது, இங்கு யாரும் பெண்கள் படிப்பைப் பற்றி கவலைப் படுவதில்லை, 417 00:21:01,678 --> 00:21:03,430 அதனால் நான் ஒவ்வொரு காசிற்கும் போராடணும். 418 00:21:03,514 --> 00:21:07,267 அதற்குள், அரசியல் படிப்பு, அப்படியே வந்து பணம் கொட்டுகிறது. நான் வந்து... 419 00:21:09,770 --> 00:21:14,816 இவை அற்புதமாகவும், வேடிக்கையாகவும் உள்ளன, மறுக்கமுடியவில்லை. 420 00:21:14,900 --> 00:21:17,444 கண்டிப்பாக அவளால் முடியாது. அவளுக்கு சுய கட்டுப்பாடே கிடையாது. 421 00:21:17,528 --> 00:21:20,948 துளியும் சுய மரியாதை பாக்கி இல்லாத ஒரு தனிமையான, முதிய லெஸ்பியன். 422 00:21:21,031 --> 00:21:22,699 நான் கழிப்பறையைத் தேடிப் போகிறேன். 423 00:21:23,283 --> 00:21:25,160 நீயும் ஒன்றும் குறைவு இல்லை. நீ இன்று போகும் பாதையும் அதேதான். 424 00:21:25,244 --> 00:21:28,121 மேலே வெண்ணையுடன் பேஸ்ட்ரீகளா? வேண்டாம். நீ அதை விட்டு விடுவது தான் நல்லது. 425 00:21:28,205 --> 00:21:29,540 -சீஸ் பஃப்? -வேண்டாம்! 426 00:21:32,668 --> 00:21:35,671 ஒரு காலத்தில் உன்னைத் தேடி எல்லோரும் வரும் பெண்ணாக இருந்தாய். கௌரவமானவளாக. 427 00:21:35,754 --> 00:21:38,048 இப்போது, சும்மா அதிகபட்ச உடையணிந்து, வெற்றியை மறந்து போன, 428 00:21:38,131 --> 00:21:41,426 தொங்கும் சதை மூட்டை, பழம் புகழை மணந்து கொண்டவளாக இருக்கிறாய். 429 00:21:57,776 --> 00:21:58,652 பிரியாவிடை டேனி 430 00:21:58,735 --> 00:21:59,736 அதிகமான லாபம். 431 00:22:40,694 --> 00:22:41,820 நீ இங்கிருந்து போகணும். 432 00:22:42,446 --> 00:22:44,823 அவ்வளவு தான். நீ தீர்ந்தாய் போ. 433 00:22:45,490 --> 00:22:48,952 அது தான் கடைசி முறை, கட்டக்கடைசி முறை. 434 00:22:49,036 --> 00:22:50,746 இப்போ உனக்கேத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என. 435 00:22:50,829 --> 00:22:53,123 என்ன செய்ய வேண்டும் என உனக்கு மிகத் துல்லியமாகத் தெரியும். 436 00:22:54,291 --> 00:22:55,959 ஹலோ? யாராவது உள்ளே இருக்கிறீர்களா? 437 00:22:56,043 --> 00:22:57,294 நொடியில் வெளியே வருகிறேன். 438 00:22:59,922 --> 00:23:04,092 இந்த விஷயத்தில் அவன் வெற்றி பெற உதவணும். நமது கடற்கரை, நமது அக்கறை என மொழியணும். 439 00:23:06,303 --> 00:23:09,806 "நம்மைவிட இன்னும் அதிக சக்திவாய்ந்தது ஒன்றே ஒன்று தான். 440 00:23:09,890 --> 00:23:14,686 ரீகனோ அல்லது அவருடைய படையினரோ இல்லை, அல்லது பிரீமோ அவரது இயந்திரங்களோ இல்லை. 441 00:23:15,312 --> 00:23:16,438 அது ஆழ்கடல்தான்." 442 00:23:17,231 --> 00:23:21,860 "அது ஒரே சமயத்தில் சக்திவாய்ந்தது, மற்றும் உடையக்கூடியதும் கூட. 443 00:23:22,444 --> 00:23:26,657 கலிபோர்னியா வாசிகளாக, அது நம் கடமை, நம் பொறுப்பு 444 00:23:26,740 --> 00:23:30,327 யாரெல்லாம் இந்த அழகான கடற்கரையை அனுபவித்துக் கொண்டாடுகிறார்களோ, 445 00:23:30,994 --> 00:23:32,037 அவர்களுக்கெல்லாம் அதை பாதுகாக்கும் பொறுப்புள்ளது." 446 00:23:32,120 --> 00:23:36,083 என் பெயர் டேனி ரூபின், நான் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். 447 00:23:37,292 --> 00:23:38,418 நமது கடற்கரை, நமது அக்கறை 448 00:23:38,502 --> 00:23:41,380 இது என் அழகிய மனைவி, ஷீலா, மற்றும் அது எங்கள் மகள், மாயா. 449 00:23:41,463 --> 00:23:43,757 உங்கள் ஆதரவை மிகவும் ஆவலுடன் வேண்டுகிறோம் 450 00:23:43,841 --> 00:23:47,219 ஏனெனில், உங்கள் உதவியுடன் நமது கடற்கரையில் நமது அக்கறை என காட்ட முடியும். 451 00:23:47,302 --> 00:23:50,973 நமது கடற்கரை, நமது அக்கறை! நமது கடற்கரை, நமது அக்கறை! 452 00:23:51,056 --> 00:23:52,933 டாடிக்கு நல்லிரவு கூறுகிறாயா? 453 00:23:53,851 --> 00:23:56,562 இப்போ, அதை நன்றாக பதியவைக்க... 454 00:23:56,645 --> 00:23:58,814 ஆம. ஓ, அப்படியா. எனக்குப் பிடித்திருக்கிறது. மிக அழகாக உள்ளது. 455 00:23:58,897 --> 00:24:00,649 அது ஒரு போராட்டம். அது ஒரு போராட்டம். 456 00:24:00,732 --> 00:24:02,985 நிஜமாக நான்... நான் நிறைய மாணவர்களின் கோரிக்கையை ஏற்றேன்... 457 00:24:03,569 --> 00:24:04,945 எனக்கு சோர்வாக இருக்கு. 458 00:24:05,028 --> 00:24:06,446 சரி. சரி. 459 00:24:06,530 --> 00:24:08,115 ஆமாம், பெண் உறுப்பில் அடிபடுவதுதான் மிச்சம். 460 00:24:08,198 --> 00:24:09,741 இன்று மட்டும் என்ன வித்தியாசமாக இருக்கப் போகிறது? 461 00:24:12,327 --> 00:24:13,537 ஆகவே, நீ என்ன நினைக்கிறாய்? 462 00:24:14,371 --> 00:24:16,331 அவன் கூறவது எனக்குப் பிடித்தது. 463 00:24:17,249 --> 00:24:18,250 ஆனால் தெரியவில்லை. 464 00:24:18,333 --> 00:24:21,336 அரசியல்வாதிகள் அப்படித்தானே, இல்ல? வாய் பேச்சுதான். 465 00:24:22,796 --> 00:24:24,923 அவருக்கு ஒரு சிறிய விளம்பரப் படம் செய்ய உனக்கு ஏற்பாடு செய்து கொடுக்கலாமா? 466 00:24:25,924 --> 00:24:26,967 ஒரு விளம்பரப் படம். 467 00:24:27,676 --> 00:24:31,805 நீ இப்போது செய்து கொண்டிருப்பதற்கு பதில், அவருடைய பிரச்சாரத்திற்கு ஆதரவாக. 468 00:24:32,472 --> 00:24:34,224 உனக்கு அதில் என்ன பங்கு? 469 00:24:34,850 --> 00:24:36,894 இல்ல, வந்து, ஒரு நிமிடம் நீ பிரீமுக்கு உளவு பார்க்கிறாய், 470 00:24:36,977 --> 00:24:38,604 அதற்கு அப்புறம் நீ எதிர் கட்சியில் இருக்கிறாய். 471 00:24:38,687 --> 00:24:40,355 வந்து, நீ எந்த பக்கத்தில் இருக்கிறாய்? 472 00:24:40,981 --> 00:24:42,441 ஒரே குழப்பமாக இருக்கிறது. 473 00:24:42,524 --> 00:24:44,151 அது வெர்டிகோவைப் போல உள்ளது. 474 00:24:45,027 --> 00:24:46,361 அந்த படம். 475 00:24:47,946 --> 00:24:49,114 நான் என் பக்கம் இருக்கிறேன். 476 00:24:49,198 --> 00:24:50,324 சரி. 477 00:24:51,491 --> 00:24:54,161 எனவே எனக்கு ஒரு விளம்பரப் படம் எடுக்க சந்தர்ப்பம். 478 00:24:54,912 --> 00:24:55,996 உனக்கு என்ன கிடைக்கும்? 479 00:24:59,958 --> 00:25:04,171 போகட்டும், ஆனால் அவள் அங்கு தான் விசிறி பக்கத்தில் தான் நிற்க வேண்டும். 480 00:25:06,089 --> 00:25:07,090 மன்னிக்கணும். 481 00:25:07,758 --> 00:25:09,927 சரி, பன்னிகளே. வாருங்கள் ஆரம்பிக்கலாம்! 482 00:25:11,261 --> 00:25:13,263 இப்போது வலது பக்கம் கொண்டு போங்க! 483 00:25:13,347 --> 00:25:16,350 இப்போ, ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து, ஆறு. 484 00:25:50,050 --> 00:25:52,135 இதை சாதிப்போம்! 485 00:27:43,163 --> 00:27:45,165 அகிலா குமார்