1 00:00:15,265 --> 00:00:16,934 ஃபிகர் 8 2 00:00:16,934 --> 00:00:18,435 {\an8}மன்னிக்கணும். 3 00:00:18,435 --> 00:00:21,605 {\an8}இந்த குக்கிஸ்ல வெண்ணைக் கொழுப்பு இருக்கான்னு உங்களுக்குச் தெரியுமா? 4 00:00:22,189 --> 00:00:24,525 {\an8}நான் வெண்ணைக் கொழுப்பு இல்லாத குக்கிஸைத் தேடிட்டு இருக்கேன். 5 00:00:25,442 --> 00:00:26,527 {\an8}ஹலோ. பாருங்க? 6 00:00:29,988 --> 00:00:31,865 தவிடு மாதிரி இருக்குற குக்கிஸையா கேட்குற? 7 00:00:34,201 --> 00:00:38,705 இல்ல, நான் சொல்வது, கார்ன் அல்லது கனோலா எண்ணையால செய்ததைச் சொல்றேன். 8 00:00:38,705 --> 00:00:40,123 அதாவது, இதய-ஆரோக்கியத்துக்கு நல்லது. 9 00:00:40,707 --> 00:00:42,251 கற்பனை குக்கிஸ். 10 00:00:42,251 --> 00:00:45,170 கண்டிப்பா ஷீலா தான் இது. இதுவும் வேணும், அதுவும் வேணும். 11 00:00:45,170 --> 00:00:47,631 - கொழுப்பு இல்லாத குக்கிஸா? - அது ஒரு கற்பனை. 12 00:00:47,631 --> 00:00:49,967 குழந்தைத்தனமான, சுயநலமான கற்பனை. 13 00:00:49,967 --> 00:00:52,636 சரி, ஆனால் அவளுக்கு எப்போதுமே ஒழுக்கம் இருந்தது கிடையாது. 14 00:00:52,636 --> 00:00:54,346 மார்புகளும் கிடையாது. 15 00:00:54,346 --> 00:00:56,640 இதய நோய் வராம இருக்கணும்னு நினைப்பது ஒரு குத்தமா? 16 00:00:56,640 --> 00:00:58,100 ...அவ நிர்வாணமா இருந்தா, அப்போ பத்து-வயசு-பையன மாதிரி இருந்தாளே? 17 00:00:58,100 --> 00:00:59,184 உங்களுக்கு எல்லாம் என்ன ஆச்சு? 18 00:00:59,184 --> 00:01:02,020 எங்களுக்கா, ஒண்ணுமில்லையே. 19 00:01:03,564 --> 00:01:04,897 உன் சட்டையைக் கழற்று. 20 00:01:05,482 --> 00:01:06,984 ஆமாம், அதை கழற்று. 21 00:01:06,984 --> 00:01:09,361 முடியாது, நான் என் சட்டை எல்லாம் கழற்ற முடியாது. 22 00:01:09,361 --> 00:01:10,654 அதைக் கழற்று. 23 00:01:11,530 --> 00:01:12,906 நான் என் சட்டையை கழற்ற மாட்டேன். 24 00:01:13,574 --> 00:01:14,783 அதை கழற்றி விடு. 25 00:01:14,783 --> 00:01:16,785 - நான் என் சட்டையை கழற்ற மாட்டேன். - அதை கழற்று. 26 00:01:16,785 --> 00:01:17,953 முடியாது! நிறுத்துங்க! 27 00:01:17,953 --> 00:01:20,956 - எடுத்து விடு. - மாட்டேன்! 28 00:01:20,956 --> 00:01:26,795 - கழற்றி விடு. கழற்றி விடு. - முடியாது! மாட்டேன்! போதும்! நிறுத்து! 29 00:01:30,424 --> 00:01:31,633 ஹே, நீ நல்லா இருக்கயா? 30 00:01:33,093 --> 00:01:35,762 ஆமாம், ஆமாம். என்னை மன்னிச்சிடுங்க, நான் உங்கள எழுப்ப நினைக்கல. 31 00:01:35,762 --> 00:01:40,601 எனக்கு ஒரு கெட்ட கனவு வந்தது. 32 00:01:41,351 --> 00:01:42,352 எதைப் பத்தி? 33 00:01:43,937 --> 00:01:45,606 அது ஒண்ணுமில்ல. 34 00:01:46,565 --> 00:01:47,733 பெரிசா ஒண்ணும் இல்ல. 35 00:01:48,942 --> 00:01:53,447 ஹே, உன்னைப் பத்தி பெருமையா இருக்கு. நீ டிவியில வந்து, எல்லோருக்கும் உண்மையைச் சொன்னது. 36 00:01:54,531 --> 00:01:55,782 நன்றி. 37 00:01:56,533 --> 00:01:57,701 எனக்கு நல்லாயிருக்கு. 38 00:01:59,161 --> 00:02:01,038 அதைச் செய்தது சந்தோஷமா இருக்கு. 39 00:02:02,289 --> 00:02:06,835 ஏன்னா உங்கிட்ட ஒன்றை கேட்க அது உந்துதலா இருக்கு. 40 00:02:08,794 --> 00:02:09,795 சரி. 41 00:02:10,714 --> 00:02:13,175 சரி, அதாவது, இந்த ரூம் மேட்டைப் பத்தி நீ சொல்லிட்டே இருந்தயே, 42 00:02:13,175 --> 00:02:16,261 மூணரை-அடி- உயரமுள்ள மாயாங்கிறப் குட்டிப் பெண்ணை சந்திக்கணும். 43 00:02:18,180 --> 00:02:19,181 நான் அவங்களை சந்திக்க ஆவலா இருக்கேன். 44 00:02:21,934 --> 00:02:22,768 சரி. 45 00:02:24,728 --> 00:02:26,021 - அது சரிதானா? - ஆமாம்! 46 00:02:26,021 --> 00:02:29,024 ஆம், நிச்சயமா. அது டேனி தான். 47 00:02:29,024 --> 00:02:31,652 சரி, அவரை சந்திக்கறதுல எனக்கு ஆர்வம் இல்லை. 48 00:02:33,403 --> 00:02:38,534 முதல்ல, அதை நான் அவரிடம் எப்படி சொல்லணும்னு... 49 00:02:40,244 --> 00:02:41,245 யோசிக்கணும். 50 00:02:41,787 --> 00:02:44,206 ஒருவழியா, இப்போ தான் என்னைவிட்டு விலகி இருக்க பழகியிருக்கார், 51 00:02:44,206 --> 00:02:47,251 அதனால, நான் அதை இப்போ மாத்த விரும்பல. 52 00:02:49,002 --> 00:02:50,003 புரியுது. 53 00:02:51,296 --> 00:02:52,297 ஆனால்... 54 00:02:57,678 --> 00:02:58,679 சரி, நான்... 55 00:02:59,763 --> 00:03:02,641 நான் மாயாவை சந்திக்க விரும்பறேன்னு டேனியிடன் சொல்ல நடுக்கமா இருக்கா, 56 00:03:02,641 --> 00:03:05,686 இல்ல என்னைப் பத்தி சொல்ல நடுக்கமா இருக்கா? 57 00:03:10,941 --> 00:03:12,734 ஹே, உனக்கு டின்னருக்கு என்ன வேண்டும்? 58 00:03:14,319 --> 00:03:16,405 அன்னிக்கே பிடித்து சமைத்த மீன் சாப்பிட்டு இருக்கயா நீ? 59 00:03:17,322 --> 00:03:20,576 ஏன்னா, அந்த கரையோரம், வரிசையா மீன் பிடிக்கிறவங்க உட்கார்ந்திருப்பாங்க... 60 00:03:20,576 --> 00:03:22,953 என்னன்னா, அது உன்னை அப்படியே மாத்திடும். 61 00:03:23,871 --> 00:03:26,999 என்ன தெரியுமா, அதைப் பத்தியே யோசிக்காதே. அதைப் பத்தி எல்லாம் கவலைப் படாதே. 62 00:03:26,999 --> 00:03:29,126 இன்னிக்கு ராத்திரி வரைக் காத்திரு. சரியா? 63 00:04:05,037 --> 00:04:06,663 நாம இதை இங்கேயே செய்யணும்னு இல்லை. 64 00:04:09,833 --> 00:04:13,545 சின்னதா ஆரம்பிச்சு, அப்புறம் மெதுவா முன்னேறணும். 65 00:04:20,177 --> 00:04:22,471 மரியா தான் நாட்களை காலையில் பார்க்கில் ஆரம்பிக்கிறார், 66 00:04:22,471 --> 00:04:26,058 அங்கே கிரேஸுக்கு ஆப்பிள் துண்டுகளையும் வாழைப்பழத் துண்டுகளையும் கொடுக்கிறார் 67 00:04:26,767 --> 00:04:28,810 அதுக்கு அப்புறம் தானே எல்லாத்தையும் சாப்பிடுகிறார். 68 00:04:28,810 --> 00:04:30,604 இது மரியா கிளப்பில் இருப்பது. 69 00:04:30,604 --> 00:04:35,943 நீச்சல் குளத்தின் வெப்ப நிலையைப் பத்தி 45 நிமிடங்கள் அந்த ரிசெப்ஷனிஸ்டுடன் விவாதித்தார். 70 00:04:35,943 --> 00:04:39,780 அதுக்கு அப்புறம், மன்னிப்புக் கேட்கும் விதமாக அங்குள்ள ஊழியர்களுக்கெல்லாம் உணவு வாங்கித் தந்தார். 71 00:04:40,447 --> 00:04:43,659 இது போன வாரம் தான் நடந்தது, இரு முறை. 72 00:04:45,369 --> 00:04:50,123 இங்கே ஒரு செல்ல ஹார்பர் ஸீலை தடவிக் கொடுக்கப் பார்க்கறாங்க, அதுக்குள்ள போலீஸ் வந்து திட்டறார்... 73 00:04:50,123 --> 00:04:52,584 சரி, போதும். முக்கியமான விஷயத்துக்கு வருவோம். 74 00:04:54,002 --> 00:04:55,963 இப்படித் தான் போகுது, திரு. பிரீம். 75 00:04:57,089 --> 00:05:00,050 நான் அவங்களை பின்தொடரத் தயார். எனக்கு என் சம்பளம் வந்துவிடும். 76 00:05:00,050 --> 00:05:05,639 ஆனால் எனக்கு என்ன தோணுதுன்னா, நீங்க அவங்கள... என்ன நடக்குதுன்னு கேட்கலாமே. 77 00:05:12,020 --> 00:05:14,606 என் செக்ரெட்டெரியிடம் உங்க செலவுகளுக்கான பில்லைக் கொடுத்துடுங்க. 78 00:05:18,277 --> 00:05:19,278 நன்றி. 79 00:05:32,165 --> 00:05:34,084 {\an8}எனவே, எனக்கு 40 வயதாகிறது. 80 00:05:34,084 --> 00:05:35,377 {\an8}ஏறக்குறைய. 81 00:05:35,878 --> 00:05:39,214 {\an8}இந்த காலத்துக்குள்ள, நான் என்னை கண்ணாடியில் பார்த்துக்க, 82 00:05:39,214 --> 00:05:41,133 {\an8}சுமார் ஒரு பில்லியன் மணி நேரங்களை செலவு செய்திருக்கேன், என்ன? 83 00:05:41,133 --> 00:05:43,260 {\an8}பெரும்பாலும் நான் பார்த்ததை வெறுத்திருக்கேன். 84 00:05:44,803 --> 00:05:48,098 {\an8}பின்னாடி தட்டுங்க. முட்டிகளைத் தட்டுங்க. தோள்களின் ரோல். தோள்களின் ரோல். 85 00:05:48,098 --> 00:05:51,351 ஆனால் உண்மையில், நான் என்னையும் பார்க்கலை. 86 00:05:51,935 --> 00:05:55,189 {\an8}கண்ணாடியைப் பார்த்துட்டே இருந்தேனே தவிர, அதுல இருப்பதை பார்க்கவேயில்லை. 87 00:05:56,190 --> 00:05:59,234 எனவே, புதிதாக எதையும் செய்யலாம்னு தீர்மானிச்சேன். 88 00:05:59,234 --> 00:06:00,903 {\an8}இதை இப்போ கொஞ்சம் மாத்தப் போறேன். 89 00:06:01,403 --> 00:06:04,865 {\an8}இப்போதிலிருந்து, பாடி பை ஷீலா-ல புதிய விதி: 90 00:06:05,449 --> 00:06:09,578 {\an8}இனி எங்கும் கண்ணாடிகள் கிடையாது! 91 00:06:11,205 --> 00:06:13,498 - என்னை கவனிக்கறீங்களா? - ஆமாம்! 92 00:06:14,333 --> 00:06:16,835 {\an8}சரி! என்னுடன் குதிக்கணும். நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு. 93 00:06:16,835 --> 00:06:19,963 {\an8}- உங்க உணர்வுகள் தான் நீங்க, இல்லையா? - ஆமாம்! 94 00:06:19,963 --> 00:06:23,300 {\an8}- நாம வந்திருப்பது வலிமையாக உணர. - ஆமாம்! 95 00:06:23,300 --> 00:06:27,012 நம்ம உடல்களிலிருந்து எடுக்க விரும்பவில்லை, சேர்க்க விரும்பறோம். 96 00:06:27,763 --> 00:06:29,556 புரட்சி செய்ய யார் தயாரா இருக்காங்க? 97 00:06:32,309 --> 00:06:35,229 தேனீக்களை விட்டால் எப்படியிருக்கும்? 98 00:06:36,897 --> 00:06:38,273 அவள் மேல தேனீக்கள் கூட்டத்தை விட்டால்? 99 00:06:39,483 --> 00:06:40,943 ஆமாம், அடிப்படையில. சரி. 100 00:06:41,610 --> 00:06:44,071 சரி. எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு. 101 00:06:45,822 --> 00:06:47,074 ஆனால் அவற்றை எடுத்துட்டுப் போறது கஷ்டம். 102 00:06:47,074 --> 00:06:49,910 "அவள் மேல தேனீக் கூட்டத்தை" விடுவதெல்லாம் தேவையில்ல 103 00:06:49,910 --> 00:06:52,621 அதுவும், அதில்லாம வேற பல காரணங்களும் இருக்கு. 104 00:06:52,621 --> 00:06:53,705 நான் பொய் சொல்றவன்னு சொல்லிட்டா. 105 00:06:53,705 --> 00:06:55,582 இந்த பொம்மை என்னை பார்த்து முறைச்சுகிட்டே இருக்கு. 106 00:06:56,875 --> 00:06:58,168 இது என்ன மாதிரியான நிகழ்ச்சி? 107 00:06:58,168 --> 00:07:00,254 அது உங்களை முறைச்சுகிட்டே இருக்குன்னா என்ன அர்த்தம்? அது ஒரு பொம்மை. 108 00:07:00,254 --> 00:07:02,381 ஆம், சரி, இந்த விளம்பரமே நல்ல யோசனை இல்லை. 109 00:07:02,381 --> 00:07:03,799 நாம பிரிஞ்சிடுவோம். வா போகலாம், டார்லிங். 110 00:07:03,799 --> 00:07:06,343 பொறுங்க, முடியாது, பிரிய முடியாது. ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்டிருக்கோம். 111 00:07:06,343 --> 00:07:08,136 எதுலயும் கையெழுத்துப் போட்டதாக எனக்கு நினைவில்லையே. 112 00:07:08,136 --> 00:07:10,556 சரி, மக்களே, நான் சொல்றதை கொஞ்சம் கேட்கறீங்களா. 113 00:07:10,556 --> 00:07:12,182 வல்லமை படைத்த இறைவனே. 114 00:07:12,933 --> 00:07:14,893 நான் ஹார்ட்மன் நிறுவனத்துடன் பேசிட்டேன், சரியா? 115 00:07:14,893 --> 00:07:16,937 அவங்க அந்த குக்கி விளம்பரங்களை எடுக்கப் போறதில்லை. 116 00:07:16,937 --> 00:07:20,774 கொஞ்ச நாள் இந்த ஷீலா சச்சரவு எல்லாம் ஓயும் வரை தள்ளிப்போடப் போறாங்க. 117 00:07:20,774 --> 00:07:25,571 அதோட அவ டிவியை பயன்படுத்தியிருக்கா. என் வசிப்பிடத்தை. என் வீட்டை. 118 00:07:25,571 --> 00:07:29,157 அந்த தேனீக்கள் யோசனையை மறு பரிசீலனை செய்யணும். அல்லது குழவிகளை. அவை பல முறை கொட்டும். 119 00:07:29,157 --> 00:07:32,870 இல்ல, இல்ல. கண்டிப்பா கூடாது. அந்த தேனீக்கள் விஷயத்தை விடுங்க. 120 00:07:32,870 --> 00:07:33,996 மன்னிக்கணும், வந்து... 121 00:07:35,372 --> 00:07:38,625 சரி, என்னை கொஞ்சம் தயவுசெய்து விளக்கிச் சொல்ல அனுமதிப்பீங்களா 122 00:07:38,625 --> 00:07:42,629 அந்த ஆல்ஃபபெட் ஆலி ஏதோ ஒரு குழந்தைகள் நிகழ்ச்சி இல்லை, சரியா? 123 00:07:43,172 --> 00:07:46,758 அது தான் ஷீலாவின் மகள் விரும்பும் நிகழ்ச்சி. 124 00:07:46,758 --> 00:07:50,012 எனவே, நாம இந்த சச்சரவெல்லாம் ஓயறதுக்காக காத்திருக்கும் நேரத்துல, என்ன செய்யறோம்னா... 125 00:07:50,012 --> 00:07:55,392 அவள அவ வீட்டுலயே அடிக்கிறோம், அவ இருக்கும் இடத்திலேயே அடிக்கிறோம். 126 00:07:55,392 --> 00:08:00,606 சரியாச் சொன்னீங்க. என் பேட்டி அங்கிள் சொல்வது போல, "புரிய வைக்கிறோம்." 127 00:08:02,691 --> 00:08:04,735 நீ ரொம்ப புத்திசாலி தான் போல. 128 00:08:08,197 --> 00:08:10,532 சரி, உன்னை அவருக்குப் பிடிச்சிருக்கு. 129 00:08:11,533 --> 00:08:14,745 அடக் கடவுளே. என்னுடன் சேர்ந்ததுக்கு நன்றி. 130 00:08:14,745 --> 00:08:18,957 - நினைவிருக்கட்டும், இனி கண்ணாடிகள் இல்லை, சரியா? - இனி கண்ணாடிகள் இல்லை! 131 00:08:18,957 --> 00:08:22,002 நன்றி! மெயிலிங் பட்டியலில் கையெழுத்திடுங்கப்பா! 132 00:08:22,002 --> 00:08:24,922 - நிருபரை உங்க அலுவலகத்துல உட்கார்த்தியிருக்கேன். - நன்றி. 133 00:08:24,922 --> 00:08:26,507 நினைவிருக்கட்டும், உஷாரா இருங்க. 134 00:08:26,507 --> 00:08:29,259 நீங்க சொல்ல விரும்பாததைச் சொல்ல வைக்க அனுமதிக்காதீங்க. 135 00:08:29,259 --> 00:08:32,888 அவர் ஒரு நிருபர் தான், ஃபிடெலியா. பிசாசு இல்ல. ஏன், வக்கீல் கூட இல்ல. 136 00:08:33,388 --> 00:08:36,350 சரி, ரொம்ப அழகா இருக்கார். 137 00:08:36,350 --> 00:08:38,059 ஆனால் பிசாசும் தான் அழகா இருக்கு. 138 00:08:45,150 --> 00:08:48,904 உன் செக்ரெட்டெரி என்னை நேர உள்ளே வரச் சொன்னாங்க. கேள்விகளே இல்லை. 139 00:08:48,904 --> 00:08:53,033 - அவங்க இன்னும் கவனமா இருக்கணும். - அவ நீங்க வேற யாரோன்னு நினைச்சுட்டா. 140 00:08:53,033 --> 00:08:54,910 இனிமேல் உனக்கு நான் என்ன வேணும்? 141 00:08:55,702 --> 00:08:58,539 அவ கேட்டிருந்தா, நான் உண்மையா பதில் சொல்லணும்னா, 142 00:08:58,539 --> 00:09:00,040 எனக்கு என்ன சொல்லியிருக்கணும்னு தெரியாது. 143 00:09:05,963 --> 00:09:08,340 நான் திரும்பவும் உங்கள கூப்பிடலயே, கூப்பிட்டேனா? 144 00:09:08,924 --> 00:09:14,012 இல்ல. இந்த முறை நானே தான் வந்தேன். 145 00:09:20,727 --> 00:09:24,106 மரியாவை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் கூட்டிட்டுப் போகும் உன் யோசனையை முயற்சி செய்தேன். 146 00:09:24,898 --> 00:09:26,483 அது நடக்கல. 147 00:09:27,860 --> 00:09:29,903 கூட்டிட்டுப் போறதா? அவங்க விருப்பமில்லாமலா? 148 00:09:29,903 --> 00:09:32,030 இல்ல, நான் கேட்டேன். ஆனால் அவங்க ஒத்துக்கல, 149 00:09:32,030 --> 00:09:36,618 அதுவே எனக்கு ஒரு புதிய, கசப்பான அனுபவம். 150 00:09:37,202 --> 00:09:39,413 யாரும் நீங்க கேட்டதை நிராகரிச்சு உங்களுக்குப் பழக்கமில்லை. 151 00:09:39,997 --> 00:09:44,001 எப்போதுமே அப்படி இல்லயே. உன்னையே எடுத்துக்கலாமே. 152 00:09:44,001 --> 00:09:46,753 ஆனால், நடந்தது அப்படி இல்ல. 153 00:09:46,753 --> 00:09:51,008 எனவே, நீ யாரோ ஒரு நிபுணரை பார்க்கறயா? ஒரு மனநல நிபுணரை? 154 00:09:53,051 --> 00:09:54,803 இப்போ இல்லை, ஆனால் பார்த்திருக்கேன். 155 00:09:54,803 --> 00:09:55,971 அது உனக்கு உதவியதா? 156 00:09:56,805 --> 00:09:58,098 எப்படின்னு காட்டு. 157 00:09:59,892 --> 00:10:00,976 நான் உட்காரலாமா? 158 00:10:01,476 --> 00:10:03,562 நான் படுக்க வேண்டுமா? 159 00:10:04,229 --> 00:10:05,898 படுத்துகிட்டா இன்னும் ரிலாக்ஸ்டா இருக்கும். 160 00:10:12,821 --> 00:10:14,198 இன்னிக்கு எப்படி உணர்கிறீர்கள்? 161 00:10:16,533 --> 00:10:18,869 - புரியுது. இல்ல, இது வந்து... - இல்ல. சும்மா... 162 00:10:18,869 --> 00:10:21,622 இன்னிக்கு எப்படி உணர்கிறீர்கள்? எப்படி இருக்கீங்க? 163 00:10:28,795 --> 00:10:30,088 சரி தான். 164 00:10:33,675 --> 00:10:37,262 எனக்கு... உணர்ச்சிகள்... 165 00:10:39,556 --> 00:10:40,724 குழப்பமா இருக்கு. 166 00:10:42,601 --> 00:10:43,685 கோபம். 167 00:10:45,938 --> 00:10:47,940 தீர்மானமில்லாம. விரக்தி அடைஞ்சிருக்கேன். 168 00:10:49,900 --> 00:10:52,569 - அது ஒரு உணர்ச்சியா? - நீங்க சொல்றது தான். 169 00:10:53,153 --> 00:10:55,447 இதுக்கு விதிமுறைகள் எதுவும் இருக்கா, இல்லயா? 170 00:10:55,447 --> 00:10:59,493 விதிகள் இருக்கு, ஆனால் பெரும்பாலும் நிறைய பேசுவதற்கு இடம். 171 00:10:59,493 --> 00:11:00,994 அதோட, இந்த விஷயம் வேறு எங்கும் போகாது. 172 00:11:03,205 --> 00:11:04,498 இது ஒரு பிரார்த்தனை மாதிரி. 173 00:11:04,998 --> 00:11:07,084 ஆனால், உங்களுக்கு நம்பிக்கை உள்ள ஒரு நிபுணரிடம் சொல்லலாம். 174 00:11:07,084 --> 00:11:09,002 அவங்கள நம்பலாம்னு எப்படித் தெரியும்? 175 00:11:09,002 --> 00:11:11,213 தெரியாது. ஆனால் நம்ம தீரமானம் தான். 176 00:11:11,797 --> 00:11:12,840 எனவே நம்பிக்கை தான். 177 00:11:17,177 --> 00:11:18,804 என்னால இனிமேல் மரியாவை நம்ப முடியல. 178 00:11:18,804 --> 00:11:24,893 நான் அவளை நேரடியா எதிர்கொள்ளுவதற்கு பதிலா, பின்தொடரச் செய்தேன். கேட்கறதுக்கு பதிலா. 179 00:11:26,562 --> 00:11:27,729 ஏன்னு எனக்குத் தெரியலை. 180 00:11:30,858 --> 00:11:32,109 நீங்க எதைக் கண்டு பயப்படறீங்க? 181 00:11:33,861 --> 00:11:39,241 நான் யாரைக் கண்டும் பயப்படல. 182 00:11:40,492 --> 00:11:41,493 ஆனால்... 183 00:11:44,663 --> 00:11:45,831 ஆனால்... 184 00:11:49,209 --> 00:11:50,335 நீ எதைக் கண்டு பயப்படற? 185 00:11:57,009 --> 00:12:01,388 என் இயல்பு நிலையை... பார்த்துடுவாங்களோன்னு. 186 00:12:03,849 --> 00:12:06,101 அதுக்காக தான், கண்டிப்பா, நீ டிவியில சொல்லிட்ட. 187 00:12:07,728 --> 00:12:09,146 அதுவும் என்னுடைய ஒரு பகுதி தான். 188 00:12:14,818 --> 00:12:18,697 வகுப்புக்கு பிறகு அவங்க நடந்துகிட்டதைப் பார்க்கணும். 189 00:12:18,697 --> 00:12:22,159 அதாவது, எப்போதுமே, அதுக்கு முன்னாடி, நடக்கும் போது, எல்லாம் உற்சாகமா இருப்பாங்க, 190 00:12:22,826 --> 00:12:25,996 ஆனால் அவ நேரலையில ஒத்துகிட்ட பிறகு, 191 00:12:26,496 --> 00:12:31,335 அப்படியே போட்டிப் போடறாங்க, அவளைத் தொடுவதுக்கு என்னவோ அவள் தான் கடவுள் மாதிரி. 192 00:12:31,335 --> 00:12:33,921 என்ன தெரியுமா, அவங்க அவளை அணைச்சுகிட்டு அழறாங்க 193 00:12:34,421 --> 00:12:36,256 அவங்க வாழ்க்கையில அவ எவ்வளவு முக்கியமான திருப்பமா இருந்தான்னு எல்லாம். 194 00:12:36,256 --> 00:12:40,552 எனவே, இப்போ எனக்கு சரின்னு தான் படுது, அவங்க புத்தகம் எழுதுறது. 195 00:12:42,346 --> 00:12:45,557 ஒரு புத்தகமா? புத்தகம் எழுதறாங்களா? 196 00:12:46,558 --> 00:12:47,559 ஆமாம். 197 00:12:49,353 --> 00:12:51,480 என்ன, இப்போதான் யார் வேணும்னாலும் அவங்களே பப்ளிஷ் செய்யலாமே. 198 00:12:51,480 --> 00:12:52,981 எனவே, ரொம்ப நல்லது. அவங்களுக்கு நல்லது தான். 199 00:12:52,981 --> 00:12:56,818 இல்ல, ஒரு பப்ளிஷர் அவங்களுக்கு முன்பணமா ஒரு தொகை கூட ஆஃபரா தரேன்னார். 200 00:12:57,945 --> 00:12:59,238 ஒரு வெஸ்ட் கோஸ்ட் பப்ளிஷரா? 201 00:12:59,238 --> 00:13:00,405 நியூ யார்க். 202 00:13:03,492 --> 00:13:04,493 அவ பாட்டுக்கு... 203 00:13:05,869 --> 00:13:08,956 அவ டிவியில வந்து, அவளுடைய பிரச்சினைகள் எல்லாத்தையும் பேசறா, 204 00:13:08,956 --> 00:13:12,042 இப்போ என்னன்னா ஒரு புத்தகம் வேற எழுதப் போறாளா? 205 00:13:12,042 --> 00:13:13,377 அப்படித் தான் தோணுது. 206 00:13:14,837 --> 00:13:15,963 ஹே... 207 00:13:18,257 --> 00:13:21,134 உங்களுக்கு செய்தது போதுமா? 208 00:13:21,718 --> 00:13:22,970 ஏன்னா எனக்குப் பத்தல. 209 00:13:27,057 --> 00:13:28,058 சரி. 210 00:13:28,934 --> 00:13:29,935 சரி. 211 00:13:32,646 --> 00:13:34,231 எனக்கு ஒரு புத்தகம் எழுதணும். 212 00:13:36,900 --> 00:13:38,068 அதோ பார். 213 00:13:38,068 --> 00:13:40,153 இது ரொம்ப அழகா இருக்கு. 214 00:13:40,153 --> 00:13:43,407 ஒரு வகை கடல் மீன், குட்டி உருளைக்கிழங்கு, அப்புறம் என்னுடன் இரு... 215 00:13:45,409 --> 00:13:46,577 பிரஸ்ஸெல்ஸ் ஸ்பிரௌட்ஸ். 216 00:13:46,577 --> 00:13:48,704 எனக்குத் தெரியும், தெரியும். அதெல்லாம் பிடிக்காதுன்னு எல்லோரும் நினைக்கிறாங்க. 217 00:13:48,704 --> 00:13:50,539 ஆனால் அவற்றை அதிகமா வேக வைப்பதால தான் அப்படி ஆகுது. 218 00:13:50,539 --> 00:13:53,709 என்னன்னா, அதுக்குத் தகுந்த மரியாதை கிடைக்கல. 219 00:13:53,709 --> 00:13:55,711 - சரி, எனக்கு உங்களப் பத்தி தெரியாது... - இந்த காய்கறி... 220 00:13:55,711 --> 00:13:58,046 ...எனக்கு இப்போ ரொம்ப அது வேணும் போல இருக்கு. 221 00:13:58,046 --> 00:14:00,716 அவன் இப்படியே அந்த பிரஸ்ஸெல்ஸ் ஸ்பிரௌட்ஸைப் பத்தி பேசிகிட்டே இருந்தால், 222 00:14:01,216 --> 00:14:04,052 நான் சேர்லேர்ந்து கீழயே விழுந்துடுவேன். 223 00:14:04,052 --> 00:14:06,471 சாரி. நான் என் பாட்டுக்கு பேசிட்டே போறேன்! 224 00:14:06,471 --> 00:14:08,265 எனக்கு உணவைப் பத்திப் பேசப் பிடிக்கும். 225 00:14:08,265 --> 00:14:11,560 - மன்னிச்சிடு. உணவைப் பத்தி பேச பிடிக்கும். - ஓ, பரவாயில்லை, ரொம்ப நல்லது. 226 00:14:11,560 --> 00:14:14,688 நீங்க காய்கறிகளைப் பத்தி ரொம்ப ஆசையா இருக்கீங்க. 227 00:14:14,688 --> 00:14:16,857 அதோட நான்... 228 00:14:16,857 --> 00:14:18,275 பிளீஸ், தொடருங்கள். 229 00:14:18,275 --> 00:14:22,487 சரி, வந்து, அதை கொஞ்சம் வெளுக்க வைக்கணும் 230 00:14:22,487 --> 00:14:25,073 சரியான அளவுக்கு தான், 231 00:14:25,073 --> 00:14:27,034 ஏன்னா, அப்போ தான் அது நல்லா விரியும். 232 00:14:27,034 --> 00:14:28,202 அது ஒரு ஜன்னல் மாதிரி... 233 00:14:28,202 --> 00:14:30,704 ஒரு ஜன்னலா? எதுக்கு? போரடிக்கல? 234 00:14:30,704 --> 00:14:33,624 இது உனக்கு பிடிக்கும் பிடிக்காது என்பதைப் பத்தி இல்ல. 235 00:14:33,624 --> 00:14:36,627 நீ திரு. மோர்மோனுடன் மீண்டும் அந்த பலானதைச் செய்துட்டு அறையில இருக்க விரும்புற. 236 00:14:36,627 --> 00:14:39,963 இங்கே திரு தக்காளிப் பழத்துடன், சட்டியில எப்படி சமைக்கணும்னு பேச ஆர்வமில்லை. 237 00:14:39,963 --> 00:14:41,840 சரி. அது போதும். 238 00:14:41,840 --> 00:14:42,758 சரி. 239 00:14:42,758 --> 00:14:45,636 இல்ல, நான்... மன்னிக்கணும். அதாவது, விளக்கம். 240 00:14:45,636 --> 00:14:48,096 - ஓ, ஆம். சரி... சரி. - நாம அதை சாப்பிடுவோம். சரியா. 241 00:14:52,267 --> 00:14:53,268 - அருமையான சுவை. - சிறப்பு. 242 00:14:53,268 --> 00:14:54,728 - சுவையா இருக்கு, நன்றி. - அதுல... நல்ல... 243 00:14:54,728 --> 00:14:56,313 உப்பு வேணும்னா இருக்கு. 244 00:14:56,313 --> 00:14:57,397 நான் அதிகம் உப்பு சேர்ப்பதில்லை. 245 00:14:57,397 --> 00:14:58,899 யாருக்கும் உப்பைப் பத்தி கவலையில்லை. 246 00:14:58,899 --> 00:15:01,944 - என்னுடையது சரியா இருக்கு, நிஜமா. - ஆம். 247 00:15:01,944 --> 00:15:04,196 ஹே, ஒரு விஷயம், நான் உங்கிட்ட சொல்லணும், 248 00:15:04,196 --> 00:15:08,825 நான் மாயாவைப் பத்தி உங்கிட்ட கட்டாயப் படுத்தியது பத்தி ரொம்ப வருத்தப் படறேன். 249 00:15:08,825 --> 00:15:11,036 இவ்வளவு நடக்கும் போது, அது உனக்குத் தேவையில்ல. 250 00:15:11,036 --> 00:15:14,164 இவனால சுத்தி வளைக்காம, எதையுமே நேரடியா பேச முடியாதா? 251 00:15:14,164 --> 00:15:16,208 மாயாவைப் பத்தி எங்கிட்ட கேட்கறதால தப்பு இல்ல. 252 00:15:16,208 --> 00:15:19,211 உனக்கு இதெல்லாத்துக்கும் மேல தகுதியிருக்கு. 253 00:15:19,211 --> 00:15:21,463 நான் வாய்ப்பு கிடைக்கும் போது, டேனியிடம் பேச தான் போறேன். 254 00:15:21,463 --> 00:15:23,423 - உறுதியாவா? - இப்போ தானே சொன்னா! 255 00:15:23,423 --> 00:15:27,094 - ஆம்பளயா இரு, ஒரு பயந்த கோழையா இல்ல! - அடக் கடவுளே, நிறுத்து! பிளீஸ். 256 00:15:28,887 --> 00:15:30,097 சரி... 257 00:15:30,097 --> 00:15:31,348 என்னை மன்னிச்சிடுங்க. 258 00:15:32,391 --> 00:15:35,477 - இன்னிக்கு எனக்கு சரியாயில்ல... - விளக்கம் தேவையில்ல, நிஜமா. 259 00:15:35,477 --> 00:15:37,729 - ...நான் என்ஜாய் பண்ண விரும்பினேன்... - ஆமாம், ஆமாம். 260 00:15:37,729 --> 00:15:40,315 - ஆம், நான் நினைக்கிறேன், நாம... - ...இப்போ. இது. 261 00:15:40,315 --> 00:15:41,567 இதை சாப்பிடுவோம். 262 00:15:46,655 --> 00:15:47,531 இந்த மீன் வந்து... 263 00:15:47,531 --> 00:15:49,867 - எனக்குக் கொஞ்சம் உப்பு கொடுங்க. - சரி, அதுல... 264 00:15:55,789 --> 00:15:57,583 அலுவலகத்துல வேலை அதிகமா? 265 00:15:57,583 --> 00:16:00,836 ஆமாம், ரொம்ப அதிகம். 266 00:16:08,719 --> 00:16:11,471 கட்டாயமா நீ ஏதோ ஒண்ணுல ரொம்ப தான் வேலை செய்திருக்க. 267 00:16:11,471 --> 00:16:13,015 சரி. கடவுளே, டெப். 268 00:16:13,015 --> 00:16:16,143 பரவாயில்ல, சரியா? உனக்குன்னு யாரோ இருக்காங்க. எனக்கு சந்தோஷம் தான். 269 00:16:16,143 --> 00:16:19,354 நான்... இந்த பெண்ணையும் அவள் இரண்டு குழந்தைகளையும் பார்க்க முடிஞ்சா நல்லாயிருக்கும். 270 00:16:19,354 --> 00:16:21,523 நீ சொல்றதைப் பார்த்தால் அற்புதமானவள் மாதிரி தோணுது... 271 00:16:21,523 --> 00:16:24,526 ஃபிடெலியா தான், இல்ல? ஷீலாவின் உதவியாளர். 272 00:16:24,526 --> 00:16:26,403 - இல்ல! - அதோ. சரியா? கடவுளே. 273 00:16:26,403 --> 00:16:29,615 நீ எதுவும் சொல்றதுக்கு முன்னாடி... ஒரு வார்த்தை சொல்றதுக்கு முன்னாடி, 274 00:16:29,615 --> 00:16:33,452 தெரிஞ்சுக்கோ, ஆம், அவளுக்கு 20 வயது ஆகுது, ஆனால் அவளுக்கு முன்னாடியே எல்லாம் பழக்கம் 275 00:16:33,452 --> 00:16:35,412 - அதோடு அவளுக்கு எல்லாம் புரியும். - ஷீலா வெடிக்கப் போகிறாள். 276 00:16:35,412 --> 00:16:37,831 நீ எப்போதிலிருந்து ஷீலா நினைப்பதைப் பத்தி கவலைப்பட ஆரம்பிச்ச? 277 00:16:37,831 --> 00:16:39,374 நீ அவளை பச்சோந்தி பரதேசின்னு எல்லாம் திட்டுவயே. 278 00:16:39,374 --> 00:16:41,752 ஆமாம், அது பத்து வருஷத்துக்கு முன்னாடி. இப்போ, எனக்கு அவளைப் பார்த்தா பயம். 279 00:16:41,752 --> 00:16:42,669 நீயும் பயப்படணும். 280 00:16:42,669 --> 00:16:45,839 அவளை நீ டிவியில பார்த்தால், நிஜமா, இப்போ அவள் பெரிய ஆளாயிட்டா. 281 00:16:45,839 --> 00:16:47,716 - ஆமாம், எனக்குத் தெரியும். - அடக் கடவுளே. 282 00:16:47,716 --> 00:16:49,760 நீ இன்னும் அவளை நேசிக்கிற, இல்லையா, முட்டாளே? 283 00:16:49,760 --> 00:16:52,596 உனக்கு அவளை எப்படியாவது திரும்ப அடையணும், அதனால அவளை நெருங்கப் பார்க்கிற. 284 00:16:52,596 --> 00:16:54,181 என் மகளை நான் அணைச்சுக்கப் போறேன். 285 00:16:54,181 --> 00:16:56,850 - சரி, அற்புதம். - ஏன்னா இன்னிக்கு ரொம்ப கஷ்டமான நாளா இருந்தது. 286 00:16:56,850 --> 00:16:58,727 ஹே, டேனி? முதல்ல குளிச்சிடு. 287 00:17:13,032 --> 00:17:14,576 உங்களுக்கு இன்னிக்குஇரவு வேலைனு நினைச்சேன். 288 00:17:16,203 --> 00:17:18,789 வேலை செய்திருக்கலாம், ஆனால் செய்யல. 289 00:17:21,750 --> 00:17:24,837 உங்க கூட வேலை செய்யறவங்களை இன்னிக்கு மளிகைக் கடையில நான் பார்த்தேன். 290 00:17:26,088 --> 00:17:28,089 அவங்க பார்க்காதது மாதிரி நடந்துகிட்டாங்க. 291 00:17:29,383 --> 00:17:32,803 ஆனால் நான் யூவாரெஸ்ல வளர்ந்தேன். 292 00:17:34,263 --> 00:17:37,516 என்னால தான் அது நடக்குதுன்னு உனக்கு சந்தேகம்னு சொல்றயா? 293 00:17:38,100 --> 00:17:39,476 எனக்குத் தோணுது... 294 00:17:42,187 --> 00:17:45,107 இப்போதெல்லாம் உன்னை புரிஞ்சுக்க முடியல. வந்து... 295 00:17:46,024 --> 00:17:50,153 உங்க ஆளை விட்டு என்னைப் பின்தொடரச் சொல்றது, அது மட்டும் 296 00:17:51,280 --> 00:17:53,365 எப்படி நியாயமாகும்? 297 00:17:54,283 --> 00:17:55,284 நியாயமில்லை தான். 298 00:17:59,913 --> 00:18:01,415 எனக்கு உன் மேல நம்பிக்கை இல்லன்னு இல்ல. 299 00:18:05,002 --> 00:18:10,215 இதை கட்டி காப்பத்த என்ன வழின்னு தேடறேன். 300 00:18:12,759 --> 00:18:13,927 சரி, அப்படி முயற்சிக்க வேண்டாம். 301 00:18:15,429 --> 00:18:16,680 என்னை நம்பு. 302 00:18:25,856 --> 00:18:28,233 நானும் நீங்களும் இன்னொரு குழந்தைக்கு திட்டமிட்ட போது... 303 00:18:28,859 --> 00:18:30,861 முயற்சி செய்த போது, 304 00:18:32,362 --> 00:18:36,700 நம்ம சமூகத்தைச் சாராத ஒரு ஸ்பெஷல் டாக்டரைப் பார்க்க போனேன், 305 00:18:37,868 --> 00:18:39,870 ஒரு பல்கலைக்கழக டாக்டர். 306 00:18:40,913 --> 00:18:46,752 எனக்கு போதுமான அளவு சினை முட்டைகள் இருக்குன்னு சொன்னார். 307 00:18:47,336 --> 00:18:48,712 தேவைக்கு அதிகமாகவே இருக்குன்னு சொன்னார். 308 00:18:50,881 --> 00:18:55,302 அப்படின்னா உங்களுக்கு இருந்த குறைபாடால நாம கஷ்டப்பட்டோம். 309 00:18:58,639 --> 00:19:03,101 அவங்க அதுக்கு ஒரு தீர்வையும் கொடுத்தாங்க, ஆனால் அதுக்கு நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும். 310 00:19:04,228 --> 00:19:05,979 நானும் அதுக்கு இணங்குவேன்னு நினைக்கல. 311 00:19:07,231 --> 00:19:09,274 ஆனால் சீக்கிரமே அந்த இடத்துல இருந்தேன், 312 00:19:10,526 --> 00:19:12,903 வேற இன்னொருவரின் ஆண் விந்துவை எனக்குள்ள பொருத்தினாங்க. 313 00:19:15,197 --> 00:19:19,034 அப்படித்தான் நமக்கு கிரேஸ் வந்து பிறந்தாள். 314 00:19:20,035 --> 00:19:21,578 நம்ம மகள். 315 00:19:22,496 --> 00:19:25,457 நீங்க சொல்றீங்களே, "கட்டிக் காப்பாத்துறது," 316 00:19:25,457 --> 00:19:28,877 நான் இப்படித் தான் அதைச் செய்தேன். 317 00:19:35,551 --> 00:19:39,221 சரி, நீங்க இப்போ போய் உங்க ஆடைகளை மாத்திட்டு வாங்க, 318 00:19:39,221 --> 00:19:42,432 நான் அதுக்குள்ள உங்க இறைச்சியை சூடாக்குறேன். 319 00:19:55,696 --> 00:19:56,780 {\an8}- ஹே. - ஹை. 320 00:19:56,780 --> 00:19:58,407 {\an8}- உள்ளே வருகிறாயா? - ஆம், நிச்சயமா. 321 00:19:58,407 --> 00:20:01,660 {\an8}- நல்லது. வேலை எப்படிப் போகுது? - எனவே நான் கேட்க வந்தது, உங்க கிட்ட... 322 00:20:01,660 --> 00:20:02,744 மன்னிக்கணும். மேலே சொல்லு. 323 00:20:04,830 --> 00:20:06,164 நான் ஒருவரை டேட் பண்ணிட்டு இருக்கேன். 324 00:20:07,124 --> 00:20:07,958 சரி. 325 00:20:07,958 --> 00:20:10,961 அவர் பெயர் கார்லோஸ், அவர்... நாங்க 326 00:20:11,670 --> 00:20:14,673 அவர் மாயாவை சந்திக்கும் நேரம் வந்துடுச்சுன்னு நாங்க தீர்மானிச்சிருக்கோம். 327 00:20:14,673 --> 00:20:16,341 சரி, சரி, ஆமாம். 328 00:20:16,341 --> 00:20:18,802 சரி, அப்படியா, நல்லது. சிறப்பு. 329 00:20:18,802 --> 00:20:23,015 இது தானே அடுத்த படி, இல்ல, இது போன்ற இந்த விஷயங்கள்ல. 330 00:20:23,015 --> 00:20:27,311 அதாவது, நீ ஒருத்தருடன் இருந்துட்டு, அவர் மாயாவை சந்திச்சதே இல்லைன்னா அது விசித்திரமா இருக்கும். 331 00:20:27,311 --> 00:20:29,188 அது நீங்க தனித்தனி வாழ்க்கைகளை நடத்திட்டு இருப்பது போல இருக்கும். 332 00:20:29,188 --> 00:20:32,149 - அது மாதிரி உன்னால இருக்கவே முடியாதே. - போதும், டேனி. 333 00:20:32,149 --> 00:20:33,734 நமக்குள்ள செய்துகிட்ட ஒப்பந்தம் இது தான்... 334 00:20:33,734 --> 00:20:35,736 - சரி, நானும் ஒருவரை டேட் செய்யறேன். - ...நாம இருவர்ல... 335 00:20:35,736 --> 00:20:37,738 - ம்ம்-என்ன? - ஆம், அவ ரொம்ப நல்லவள். 336 00:20:37,738 --> 00:20:38,906 நாங்க ரொம்ப நிதானமா தான் செயல்படறோம், 337 00:20:38,906 --> 00:20:41,366 ஆனால், இப்போ அதை இன்னும் வேகமா முன்னுக்கு கொண்டு போகணும்னு தோணுது. 338 00:20:41,366 --> 00:20:42,659 நீங்க எப்படி அவங்கள சந்திச்சீங்க? 339 00:20:43,577 --> 00:20:44,411 வேலையில. 340 00:20:44,995 --> 00:20:49,708 - மாயா இந்த நபரை பார்த்தாச்சா, இல்ல... - அது, சொல்ல முடியாது. 341 00:20:50,501 --> 00:20:53,545 - என்ன? என்ன சொல்றீங்க? என்ன... - அம்மா! என் ஆடை நல்லாயிருக்கா? 342 00:20:54,379 --> 00:20:55,547 சரி. 343 00:20:56,131 --> 00:20:57,883 அடக் கடவுளே. 344 00:20:57,883 --> 00:21:00,511 - என்ன நடக்குது? - நான் இதெல்லாம் சொல்லித் தரலை. 345 00:21:00,511 --> 00:21:02,679 - இதை டிவியில பார்த்து செய்யறாள். - ஆமாம். 346 00:21:02,679 --> 00:21:05,641 ஆம், நாம குழந்தைகள் நிகழ்ச்சி தான் அனுமதிக்கிறோம், அதுவும் அளவோட, இல்ல? 347 00:21:05,641 --> 00:21:07,226 - ஆமாம். - ஆம், அவளும் அவ்வளவு தான் பார்க்கறா. 348 00:21:07,226 --> 00:21:08,393 - ஹை, ஷீலா. - ஹை, டெப். 349 00:21:08,393 --> 00:21:11,647 அட, இன்னொரு விஷயம், நீ உன் இரண்டு குழந்தைகளையுமே பார்த்துக்கலாம். 350 00:21:11,647 --> 00:21:13,065 - சரி. - அவங்க கிட்ட சொல்லிட்டயா? 351 00:21:13,065 --> 00:21:14,149 ஆம். 352 00:21:14,149 --> 00:21:18,570 இந்த சூழ்நிலை எல்லாமே, என்ன தெரியுமா, உன் தோழியின் தவறு தான். 353 00:21:18,570 --> 00:21:20,072 கெல்லி கில்மார்ட்டின் தான், தெரியுமா? 354 00:21:20,072 --> 00:21:21,740 ஆம், அவள் என் தோழி இல்லை. 355 00:21:21,740 --> 00:21:24,868 {\an8}ஆம், அவள் அந்த ஆல்ஃபபெட் ஆலி நிகழ்ச்சியில ஒரு வாரம் தொகுத்து வழங்கறா. 356 00:21:24,868 --> 00:21:27,871 அந்த படத்துல நான் நாட்டுப்புற பாடலைப் பாடும் பாடகி மாதிரி இருப்பேன். 357 00:21:28,372 --> 00:21:30,832 உன் மகள், ஆனால், அவள் நல்லா என்ஜாய் செய்யறா. 358 00:21:30,832 --> 00:21:31,750 மார்ப்பகங்கள் வேடிக்கை தான். 359 00:21:35,295 --> 00:21:38,131 ஹே, மாயா, நாம இப்போ கிளம்ப போறோம், சரியா? 360 00:21:38,131 --> 00:21:40,342 ஹே, மாயா, அப்பாவுக்கு அந்த டென்னிஸ் பந்துகளை திரும்ப கொடுக்கறயா, பிளீஸ்? 361 00:21:40,342 --> 00:21:41,927 - மாட்டேன்! - அவள் வச்சுட்டு போகட்டுமே, பனானி. 362 00:21:41,927 --> 00:21:44,388 - இதெல்லாம் போதும், ரொம்ப நன்றி. - மாட்டேன்! இல்ல! 363 00:21:44,972 --> 00:21:47,432 - நன்றி. நான் அவளை எடுத்துக்கலாமா? - இல்ல! 364 00:21:47,432 --> 00:21:50,310 சரி, எனக்கு உடம்பு சரியா இல்லை. 365 00:21:51,937 --> 00:21:53,272 புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப நன்றி. 366 00:21:53,981 --> 00:21:57,651 ஆம், சரி. சரி. குட் நைட். சரி. 367 00:22:02,030 --> 00:22:05,951 இன்னொரு நாள், அந்த மனிதரிடம் சொல்ல இன்னொரு பொய். 368 00:22:07,035 --> 00:22:08,620 நான் அவரிடம் பொய் சொல்லலையே. 369 00:22:09,121 --> 00:22:10,539 சரி, உனக்கு உடம்பு சரியா தானே இருக்கு. 370 00:22:11,248 --> 00:22:15,419 திரு. மோர்மோனை மீண்டும் பார்த்தது உனக்குப் பிடிச்சதால வந்து குற்ற உணர்வு. 371 00:22:15,419 --> 00:22:18,505 நிஜமாவே உன்னை முதல் முறையே கொன்னு போட்டிருக்கணும். 372 00:22:18,505 --> 00:22:21,133 - நான் உண்மையா முயற்சி செய்தேன். - நீ உண்மையைச் சொல்லலை. 373 00:22:21,925 --> 00:22:24,803 எனவே, என்ன திட்டம் வச்சிருக்க? உன் வாழ்க்கையை தனிமையிலேயே கழிக்கப் போறயா? 374 00:22:30,225 --> 00:22:32,060 எங்கிட்ட திட்டம்மெல்லாம் எதுவும் இல்லை. 375 00:22:32,644 --> 00:22:33,812 சரி, அது தான் நல்லா தெரியுதே. 376 00:22:34,688 --> 00:22:37,024 ஆனால் உன் மேல அன்பும் ஆசையும் காட்டற யாரையும் 377 00:22:37,024 --> 00:22:40,611 நீ தான் விரட்டி விட்டுட்டே இருக்கயே. 378 00:22:42,029 --> 00:22:43,989 ஆமாம், இல்ல? 379 00:22:43,989 --> 00:22:47,618 அதாவது, நான் ஏன் திரும்பத் திரும்ப அப்படியே செய்துட்டு இருக்கேன்? 380 00:22:47,618 --> 00:22:52,998 ஏன்னா, உன்னை யாரும் காயப்படுத்தவோ, வருத்தப்படுத்தவோ, இல்ல, 381 00:22:52,998 --> 00:22:56,376 சலிப்புத்தட்டுற மாதிரியோ நடப்பதை விட, நீ தனியா இருப்பதையே விரும்பற. 382 00:22:59,880 --> 00:23:04,384 எனக்கு சலிப்பு தட்டத்தான் செய்யுது... கார்லோஸுடன். 383 00:23:05,219 --> 00:23:06,553 அவருடைய அன்பால. 384 00:23:08,055 --> 00:23:09,556 ஆனால், என்னிடம் என்ன தான் பிரச்சினை? 385 00:23:10,224 --> 00:23:14,645 நீ ரொம்ப அசாதாரணமானவள். அது தனிமையையும் தந்துவிடும். 386 00:23:15,229 --> 00:23:16,730 ஆனால் நான் இதைவிட நல்லா தானே இருந்தேன். 387 00:23:16,730 --> 00:23:21,610 அதெல்லாம் சலிப்புக்கு இன்னொரு வார்த்தை, நீ அப்படி இருக்க விரும்பல. 388 00:23:21,610 --> 00:23:23,737 ஆனால் நான் இந்த மாதிரி நலமில்லாம, தனிமையிலும் இருக்க விரும்பலயே. 389 00:23:23,737 --> 00:23:26,281 நீ தனிமையில இல்ல. உனக்கு நான் இருக்கேன். 390 00:23:28,450 --> 00:23:30,953 நான் கிரெட்டாவை மிஸ் செய்யறேன். எனக்கு உண்மையான தோழி இல்லாம கஷ்டமா இருக்கு. 391 00:23:30,953 --> 00:23:33,247 ஆனால் நீ அவளை மதிக்கவோ, உணரவோ இல்லையே. 392 00:23:33,247 --> 00:23:35,541 தோழமை என்பது இரு பக்கமும் இருக்கணும், உடம்பு பருத்த சிறுக்கியே. 393 00:23:37,918 --> 00:23:39,878 - என்னை அப்படிக் கூப்பிடாதே. - சரி, அப்படின்னா, அது மாதிரி இருக்காதே. 394 00:23:39,878 --> 00:23:41,046 என்ன தெரியுமா? நீ தான் எனக்குப் பிரச்சினை. 395 00:23:41,046 --> 00:23:43,006 நீ தான் என்னை யாருடனும் நெருங்கிப் பழக விட மாட்டேங்கற. 396 00:23:43,006 --> 00:23:44,842 நீ என் தோழியும் இல்லை. நீ என் காதலியும் இல்லை. 397 00:23:44,842 --> 00:23:48,387 நீ ஒரு அழையா விருந்தாளியைப் போல பார்ட்டிக்கு வந்துட்டு போக மறுக்கற. 398 00:23:48,387 --> 00:23:52,766 நான் உங்கிட்ட எவ்வளவு முறை சொல்லியிருக்கேன், தயவுசெய்து என்னை தனியா விட்டுத் தொலைன்னு? 399 00:23:53,350 --> 00:23:54,893 - என்னை தனியா விடு! - அம்மா? 400 00:23:57,646 --> 00:23:58,814 கண்ணே? 401 00:23:59,481 --> 00:24:00,607 அடக் கடவுளே. 402 00:24:02,693 --> 00:24:04,152 நீ வந்ததைப் பார்க்கலயே. 403 00:24:04,736 --> 00:24:06,196 நீங்க யாருடன் பேசிட்டு இருந்தீங்க? 404 00:24:08,532 --> 00:24:11,702 யாரும் இல்லையே. நான் யாருடனும் பேசலையே. 405 00:24:12,661 --> 00:24:13,912 நான் உன்னை படுக்க வைக்கறேன். 406 00:24:25,215 --> 00:24:27,384 இவை இரண்டுமா? நன்றி. 407 00:24:31,096 --> 00:24:32,556 எதுவும் சாம்பிளா சுவைக்க விரும்பறீங்களா? 408 00:24:34,850 --> 00:24:35,976 நிச்சயமா. 409 00:24:44,818 --> 00:24:47,029 - நல்லாயிருக்கே. - ஆம், அது செரோக்கீ ஊதா. 410 00:24:47,029 --> 00:24:50,449 அது எங்களுடைய, பரம்பரை வகை. இன்னும் இருக்கு, பச்சை சீப்ரா... 411 00:24:50,449 --> 00:24:53,243 நான் எடுத்துக்கறேன், ஐந்து. 412 00:24:54,536 --> 00:24:55,662 ஐந்து... 413 00:24:56,330 --> 00:24:57,206 பெட்டிகள். 414 00:24:58,290 --> 00:24:59,124 இதுல ஐந்து பெட்டிகளா? 415 00:25:00,292 --> 00:25:01,376 நான் மொத்தமா எடுத்துக்கறேன்... 416 00:25:03,462 --> 00:25:04,463 எல்லாத்தையும். 417 00:25:06,048 --> 00:25:08,300 சரி தான். அப்போ, நான் அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். 418 00:25:08,300 --> 00:25:11,428 நீங்க எதுவும் உணவகத்துக்கு வாங்கறீங்களா? ஏன்னா, நான் உங்கள பார்த்ததில்லையே. 419 00:25:11,929 --> 00:25:14,848 இல்ல, இது என் சொந்த உபயோகத்துக்காக தான். 420 00:25:18,268 --> 00:25:19,102 இது போதுமா? 421 00:25:19,686 --> 00:25:20,854 சரி. 422 00:25:20,854 --> 00:25:22,856 இங்கே நீங்க ஏதோ ஸ்பெஷலா வச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன், 423 00:25:22,856 --> 00:25:26,944 அதனால நானே வந்து சுவைத்துப் பார்க்கலாம்னு வந்தேன். 424 00:25:27,861 --> 00:25:30,697 சரி தான், இருங்க, நான் யாரையும் கூப்பிட்டு உங்களுக்கு எடுத்துட்டு வரச் சொல்றேன், சரியா? 425 00:25:30,697 --> 00:25:31,823 அதுக்கு அவசியம் இல்லை. 426 00:25:32,449 --> 00:25:34,409 இல்ல, அவசியம் தான். அது கொஞ்சம் கனம் அதிகம். 427 00:25:40,582 --> 00:25:42,167 எனவே, உங்க உறவு எப்படி போயிட்டு இருக்கு? 428 00:25:42,918 --> 00:25:43,794 என்னது? 429 00:25:43,794 --> 00:25:46,547 என்னுடையது சரியா போகல. 430 00:25:48,048 --> 00:25:49,049 வருத்தப் படுகிறேன். 431 00:25:51,176 --> 00:25:56,890 அவங்க சொல்றது உண்மைன்னு நினைக்கிறீங்களா? அதாவது, தடைகள் இன்னும் வலிமையாக்கும்னு? 432 00:25:58,475 --> 00:25:59,309 நிச்சயமா. 433 00:26:00,185 --> 00:26:05,399 தீவிரமா காதல் செய்யறவங்களுடன் சேர்ந்தா எப்படி இருக்கும்னு, சில சமயம் நான் யோசிச்சதுண்டு. 434 00:26:06,358 --> 00:26:09,695 ஆனால், தீவிரம் எல்லாம் ஒரு நாள் மறைந்து விடும்னு நானே நினைச்சுப்பேன். 435 00:26:10,737 --> 00:26:12,823 அப்படியும் அதைத் தொடர தயாரா இருக்கணும். 436 00:26:13,740 --> 00:26:16,535 அதுவும் ஒருவர் மட்டும் அப்படி இருந்தால் போதாது, இருவரும் அப்படி இருக்கணும். 437 00:26:20,789 --> 00:26:24,001 யாரையாவது உங்களுக்கு அதை எடுத்து... அவருக்கு அந்த ஐந்தை எடுத்து வைக்க முடியுமா? 438 00:26:24,001 --> 00:26:26,587 - நிச்சயமா. - யோசிச்சு பாருங்க. 439 00:26:26,587 --> 00:26:30,174 தீவிர ஆசை இல்லாத உறவை ஷீலா தொடர மாட்டாள். 440 00:26:31,133 --> 00:26:33,760 - என்ன சொல்... - பார்த்துக் கொள்ளுங்கள். 441 00:26:35,596 --> 00:26:36,805 {\an8}என் கார் இங்கே தான் இருக்கு. 442 00:26:51,069 --> 00:26:52,571 சிலசமயங்களில், 443 00:26:52,571 --> 00:26:56,033 உலகம் ரொம்ப பெரிசாகவும், இருட்டாகவும், அச்சுறுத்தலாகவும் தெரியும் போது, 444 00:26:56,033 --> 00:26:58,869 நான் ஒரு விஷயத்தை எப்போதுமே நினைவில் வைக்க விரும்பறேன். 445 00:26:59,453 --> 00:27:01,830 இன்னும் சற்று கழிந்தால், 446 00:27:01,830 --> 00:27:06,335 அற்புதம் நடக்கும் சாத்தியம் உள்ளது. 447 00:27:10,881 --> 00:27:14,384 நான் எங்கே இருக்கேன்? நான் எதுக்கு கேரட்டுகளை கேட்குறேன்? 448 00:27:15,260 --> 00:27:17,429 அவங்களுக்கு யார் சொல்லப் போறீங்க? 449 00:27:18,430 --> 00:27:19,681 என்ன சொல்வதற்கு? 450 00:27:22,226 --> 00:27:23,560 நீ எப்படி இங்கே உள்ளே வந்த? 451 00:27:23,560 --> 00:27:26,021 நான் உள்ளே வந்தேன். யாரும் என்னை தடுத்து நிறுத்தல. 452 00:27:26,605 --> 00:27:27,898 நீ இங்கே உள்ள வரக்கூடாது. 453 00:27:27,898 --> 00:27:29,858 அவள் போலியானவள். அது உனக்குத் தெரியுமில்ல? 454 00:27:29,858 --> 00:27:32,611 - என்ன? - அவள் உண்மையானவள் இல்ல. 455 00:27:33,487 --> 00:27:34,947 - நீ உண்மையானவள் இல்ல! - என்னை மன்... 456 00:27:34,947 --> 00:27:37,241 நீ உண்மையானவள் இல்ல! நீ போலியானவள்! 457 00:27:37,241 --> 00:27:39,284 எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. இவள் இங்கே உள்ள என்ன செய்யறான்னு எனக்குத் தெரியாது... 458 00:27:39,284 --> 00:27:40,827 - அவள் போலியானவள்! - ...ஆனால் இப்போ போயிடுவா. 459 00:27:40,827 --> 00:27:41,995 அவள் ஒரு போலியானவள், பொய் சொல்கிறவள்! 460 00:27:41,995 --> 00:27:43,747 - நீ இடத்தை காலி பண்ணு. - அவள் போலியானவள்! 461 00:27:43,747 --> 00:27:45,749 இங்கே என்ன கண்றாவி நடக்குதுன்னு சொல்ல முடியுமா? 462 00:27:45,749 --> 00:27:47,918 எனக்குத் தெரிந்தால் தானே நான் சொல்ல முடியும். 463 00:27:47,918 --> 00:27:49,378 அவள் உண்மையானவள் இல்ல. 464 00:27:49,378 --> 00:27:53,423 அவளுக்குப் போலிப் பெயர், போலி தலை முடி, கடையில் வாங்கியப் பெரிய முலைக்காம்புகள். 465 00:27:53,423 --> 00:27:56,176 என்னைத் தொடாதே! யாரைக் கேட்டு என்னைத் தொடற? 466 00:27:56,176 --> 00:27:58,846 நீ போலி, அதனால அதைப் பத்திக் கவலையில்ல. நான் நிஜமானவள். 467 00:27:58,846 --> 00:28:00,180 நீயும் நிஜமானவள் தான், கிரெட்டா. 468 00:28:00,180 --> 00:28:02,057 நீ உண்மையானவள். நீ என் தோழி. 469 00:28:02,057 --> 00:28:05,352 அதோட என்னை மன்னிச்சிடு. நான் இங்கே வந்ததே மன்னிப்பு கேட்கதான். 470 00:28:05,352 --> 00:28:06,645 அதோட எனக்கு நீ வேணும். 471 00:28:06,645 --> 00:28:08,647 என் வாழ்க்கையில நீ திரும்ப வேணும். 472 00:28:09,565 --> 00:28:11,900 ஹே, வா போகலாம். 473 00:28:11,900 --> 00:28:12,985 வா, வா. 474 00:28:12,985 --> 00:28:14,611 நீ அவளை விட மேலானவள். நீ அவளை விட மேல இருக்க. 475 00:28:15,195 --> 00:28:17,656 என்னை விடவும் மேல இருக்க. என்னை விட மேல இருக்க. 476 00:28:19,700 --> 00:28:21,410 - அதைப் பத்தி எனக்குத் தெரியாது. - எனக்குத் தெரியும். 477 00:28:23,495 --> 00:28:24,496 என் கையை விடு. 478 00:28:34,715 --> 00:28:36,508 உன்னை நம்பவே முடியலை. 479 00:28:36,508 --> 00:28:38,802 ஹே! கிரெட்டா. 480 00:28:38,802 --> 00:28:42,931 கிரெட்டா? கிரெட்டெல்? கிரெடெல்? கிரெடெல். 481 00:28:46,059 --> 00:28:48,061 காரணமில்லாம உன் மேல நான் வருத்தப்படலை. 482 00:29:48,163 --> 00:29:50,541 இந்த குழந்தைகள் நிகழ்ச்சியை செய்வது அவளுடைய யோசனை இல்லை. 483 00:29:51,375 --> 00:29:52,835 அது என் யோசனை. நான் தான் அதைச் செய்தேன். 484 00:29:55,462 --> 00:29:56,463 ஏன்? 485 00:29:58,215 --> 00:30:00,968 அவளுக்கு நல்லது செய்யவும், உனக்குக் கெடுதல் செய்யவும் தான். 486 00:30:02,970 --> 00:30:04,054 பெரும்பாலும் உனக்கு தீங்குச் செய்ய தான். 487 00:30:06,807 --> 00:30:07,933 நியாயம் தான். 488 00:30:07,933 --> 00:30:11,478 உன் நம்பிக்கையைத் திரும்பப் பெற, நான் ரொம்ப பாடுபடணும். 489 00:30:11,478 --> 00:30:14,731 எனக்கும் உங்கிட்ட விளக்கிச் சொல்ல நிறைய இருக்கு. 490 00:30:14,731 --> 00:30:16,441 ஆமாம், நாம நிஜமாவே அதைச் செய்யணும். 491 00:30:18,694 --> 00:30:21,071 ஆனால் அதை இன்னொரு நேரத்துல செய்யலாமா? ஏன்னா இங்கிருந்து வெளியே போய் ஆகணும். 492 00:30:21,071 --> 00:30:22,155 எனக்கு ரொம்ப பசிக்குது. 493 00:30:23,115 --> 00:30:25,492 ஆமாம், எனக்கும் தான். 494 00:30:25,492 --> 00:30:29,705 எனக்கும்... நிஜமாவே பசிக்குது. 495 00:30:30,289 --> 00:30:31,832 அப்படியா? என்ன சாப்பிடலாம்? 496 00:30:34,877 --> 00:30:35,878 ஹேம்பர்கர். 497 00:30:37,171 --> 00:30:40,340 ஆமாம், வா நாம போய் ஒரு ஹேம்பர்கரை சாப்பிடுவோம். 498 00:30:42,551 --> 00:30:45,429 {\an8}முற்றும் 499 00:32:17,688 --> 00:32:19,690 தமிழாக்கம் அகிலா குமார்