1 00:00:06,916 --> 00:00:08,750 உனக்கு ஏதாச்சும் வேணுமா? தண்ணி வேணுமா? 2 00:00:11,291 --> 00:00:14,082 கேட்லின் உன்கிட்ட ஒரு மைக்ரோஃபோன் கொடுப்பா, நீங்க… 3 00:00:14,083 --> 00:00:15,708 இதை உன்னோட… 4 00:00:17,833 --> 00:00:18,916 இது கஷ்டமா இருக்கும்னு புரியுது. 5 00:00:20,208 --> 00:00:21,582 தயவுசெய்து கொஞ்சம் உட்காரு, 6 00:00:21,583 --> 00:00:23,666 முடிஞ்ச அளவு சீக்கிரமா இங்கிருந்து அனுப்பி வைக்கிறோம். 7 00:00:27,625 --> 00:00:31,916 சேம்பர்லென்ல என்ன நடந்துச்சுன்றத பத்தி யாருக்குமே புரியாத ஒரு விஷயம் இருக்கு. 8 00:00:33,291 --> 00:00:34,541 போலீஸுக்கு அது புரியல, 9 00:00:35,916 --> 00:00:38,332 பத்திரிகைக்கு அது புரியல, விஞ்ஞானிகளுக்கு அது புரியல, 10 00:00:38,333 --> 00:00:39,916 உங்களுக்கும் அது புரிய போறது இல்ல. 11 00:00:47,208 --> 00:00:48,708 நான் உன்னை ஆச்சரியப்படுத்தலாம், ஸூ. 12 00:00:50,625 --> 00:00:52,582 இந்த போலீஸ், மீடியா, விஞ்ஞானிகள் எல்லாரும் 13 00:00:52,583 --> 00:00:55,082 என்ன நடந்ததுனு உங்கிட்ட கேட்டுட்டு, அப்புறம் நீ சொல்றது 14 00:00:55,083 --> 00:00:56,833 தப்புனு சொல்றதை வேலையா வச்சிருக்கறவங்க. 15 00:00:58,625 --> 00:00:59,666 நாங்க அப்படி இல்ல. 16 00:01:02,291 --> 00:01:04,083 எனக்கு நடந்ததை புரிஞ்சுக்கணும், அவ்வளவுதான். 17 00:01:06,958 --> 00:01:09,291 அதனால என்கிட்ட சொல்லு, ப்ளீஸ். 18 00:01:10,208 --> 00:01:11,500 அது என்ன, ஸூ? 19 00:01:12,833 --> 00:01:15,250 யாருக்குமே புரியாத அந்த ஒரு விஷயம் என்ன? 20 00:01:21,083 --> 00:01:22,500 இருநூறு மரணங்கள். 21 00:01:25,041 --> 00:01:27,333 அந்த ஊரே ஒட்டுமொத்தமா அழிஞ்சு போச்சு. 22 00:01:29,125 --> 00:01:32,875 அதை ரொம்ப சுலபமா மறந்துடலாம். 23 00:01:34,500 --> 00:01:35,666 நாங்க சின்னப் பசங்க. 24 00:01:38,125 --> 00:01:39,208 நாங்க சின்னப் பசங்க. 25 00:01:41,750 --> 00:01:44,750 எங்களால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணுண சாதாரண சின்ன பசங்க நாங்க. 26 00:01:53,458 --> 00:01:57,291 ஸூ, நீ கேரீ வைட்டைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும். 27 00:02:00,250 --> 00:02:01,500 உங்களுக்கு என்ன தெரியணும்? 28 00:02:03,250 --> 00:02:04,583 ஒவ்வொரு விஷயமும். 29 00:02:06,500 --> 00:02:09,165 அவ ஸ்கூலுக்கு வந்த முதல் நாள் அன்னைக்குத் துப்பாக்கிச் சூடு 30 00:02:09,166 --> 00:02:11,540 தற்காப்புப் பயிற்சி நடந்ததா கேள்விப்பட்டேன். அது உண்மையா? 31 00:02:11,541 --> 00:02:12,874 உனக்கு அந்த பயிற்சி ஞாபகமிருக்கா? 32 00:02:12,875 --> 00:02:14,125 ஆமா, ஞாபகம் இருக்கு. 33 00:02:14,958 --> 00:02:18,291 நீ ஒரு டைரியில எழுதுற மாதிரி அதை என்கிட்ட விரிவா சொல்லணும்னு நினைக்கிறேன். 34 00:02:22,250 --> 00:02:24,875 நானும் க்றிஸும் எப்போதும் போல, கார்ல வந்தோம். 35 00:02:26,083 --> 00:02:28,833 டியூக் இன்னும் போஸ்ட் போடலையேனு பயத்துல இருந்தோம். 36 00:02:31,083 --> 00:02:33,375 அப்போதான் மெட்டல் டிடெக்டர் பக்கத்துல ஒரு பொண்ணைப் பார்த்தோம். 37 00:02:35,291 --> 00:02:36,875 அந்த பொண்ணு… 38 00:02:38,250 --> 00:02:39,333 என்னை நிமிர்ந்து பார்த்தா, 39 00:02:40,750 --> 00:02:41,750 எனக்கு… 40 00:02:44,166 --> 00:02:46,291 ஏதோ ஒரு குழந்தையைப் பார்க்குற மாதிரி இருந்தது, 41 00:02:48,333 --> 00:02:49,541 என் தங்கச்சியையே பார்க்குற மாதிரி. 42 00:02:53,208 --> 00:02:54,791 கிளாஸ் ரூம்ல திரும்ப அவளைப் பார்த்தேன். 43 00:02:58,250 --> 00:02:59,665 அவ ரொம்ப பாவம். 44 00:02:59,666 --> 00:03:01,375 பார்த்த உடனே அதை சொல்ல முடிஞ்சது, ஏன்னா… 45 00:03:03,083 --> 00:03:04,416 ஏன்னா அவ ரொம்ப அன்பானவளா இருந்தா. 46 00:03:12,583 --> 00:03:13,958 சும்மா நடிப்புக்காக காட்டுற அன்பு இல்ல. 47 00:03:16,166 --> 00:03:17,125 போலியான… 48 00:03:18,458 --> 00:03:19,875 அன்பும் இல்ல. 49 00:03:23,625 --> 00:03:24,916 எந்த ஒரு உள்நோக்கமும் இல்ல. 50 00:03:28,250 --> 00:03:29,916 அவ… 51 00:03:36,125 --> 00:03:37,208 அன்பானவளா இருந்தா. 52 00:03:41,208 --> 00:03:42,958 அது ஏன் நமக்கு அவ்ளோ புதுசா தெரியணும்? 53 00:03:47,375 --> 00:03:48,958 நமக்கு என்னதான் பிரச்சனை? 54 00:03:50,500 --> 00:03:54,165 கேரீ 55 00:03:54,166 --> 00:03:56,540 அப்போ நீ ப்ராம் பார்ட்டிக்கு போகலை, 56 00:03:56,541 --> 00:03:58,207 வீட்ல உன் தங்கச்சிகளோட இருந்த, 57 00:03:58,208 --> 00:04:00,332 அப்புறம்தான் நெட்ல ஒரு போஸ்ட்ல அந்த காரைப் பார்த்த. 58 00:04:00,333 --> 00:04:02,458 - பில்லி நோலெனோட கார். - அதனால உடனே ஸ்கூலுக்கு ஓடி போன. 59 00:04:03,458 --> 00:04:06,415 க்றிஸும் பில்லியும் ஏதோ அசம்பாவிதம் பண்ணப்போறாங்கனு தெரியும், என்னனு தெரியல. 60 00:04:06,416 --> 00:04:08,957 நீ 9:25 மணிக்கு வந்த. 61 00:04:08,958 --> 00:04:10,707 எனக்கு சரியான நேரம் தெரியல. 62 00:04:10,708 --> 00:04:13,125 எங்களுக்கு தெரியும். நேரம் சரியா 9:25, அப்போ நீ பார்த்தது… 63 00:04:14,125 --> 00:04:15,208 நான் பார்த்தேன்… 64 00:04:16,666 --> 00:04:18,041 அந்த ரத்தம் கேரீ மேல விழுந்ததை. 65 00:04:18,791 --> 00:04:20,124 நான் ஒரு ஃபோட்டோ காட்டுறேன், 66 00:04:20,125 --> 00:04:24,040 பவர் கட் ஆகுறதுக்கு முன்னாடி நமக்கு கிடைச்ச கடைசி ஃபோட்டோக்கள்ல இதுவும் ஒன்னு. 67 00:04:24,041 --> 00:04:26,124 இது லைவ் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட். 68 00:04:26,125 --> 00:04:28,790 விக்டோரியா கிப்ஸ் அந்த விழாவை லைவ் ஸ்ட்ரீம் பண்ணிட்டு இருந்தா. 69 00:04:28,791 --> 00:04:30,374 அது விக்கியோட வீடியோவா இருந்தா, அவகிட்டயே பேசுங்க. 70 00:04:30,375 --> 00:04:32,832 விக்கி செத்துட்டா. கூரையில மாட்டி செத்துக் கிடந்ததை பார்த்தோம். 71 00:04:32,833 --> 00:04:35,666 இந்த பொம்பளையைப் பற்றி உன்கிட்ட கேட்கணும். 72 00:04:36,291 --> 00:04:37,541 இவளை இதுக்கு முன் பாத்திருக்கியா? 73 00:04:38,291 --> 00:04:41,582 பார்ட்டிக்கு முன்னாடி இவ என்னைக்காச்சும் ஸ்கூலுக்கு வந்திருக்காளா? 74 00:04:41,583 --> 00:04:42,500 நான்… 75 00:04:43,083 --> 00:04:45,874 எனக்கு இவங்க யாருன்னு தெரியாது, சாரி. 76 00:04:45,875 --> 00:04:48,207 நீ உள்ள போகும்போது உனக்கு என்ன மாதிரி உணர்வு இருந்தது? 77 00:04:48,208 --> 00:04:50,249 - உடம்புல வித்தியாசமான உணர்வுகள்… - யாரு அது? 78 00:04:50,250 --> 00:04:52,082 …உன் தோல்ல ஊறுற மாதிரி இருந்ததா? 79 00:04:52,083 --> 00:04:56,125 இல்ல கை, கழுத்துல இருக்குற முடிகள் எல்லாம் சிலிர்த்துக்கிட்டு நின்னதா? 80 00:04:56,708 --> 00:04:59,415 ஃபிளைட்ல போறப்போ ஆகுற மாதிரி காது அடைச்சுதா, 81 00:04:59,416 --> 00:05:01,999 இல்ல ஓசோன் வாயு மாதிரி ஏதாச்சும் வித்தியாசமான வாசனை வந்ததா? 82 00:05:02,000 --> 00:05:04,374 இல்ல நாக்குல ஏதாச்சும் இரும்பு சுவை மாதிரி தெரிஞ்சுதா? 83 00:05:04,375 --> 00:05:05,416 எனக்கு சரியா தெரியல. 84 00:05:11,500 --> 00:05:12,541 முயற்சி பண்ணு. 85 00:05:39,583 --> 00:05:40,666 அட்ராசக்கை! 86 00:05:48,958 --> 00:05:50,041 என்ன இது? 87 00:06:38,375 --> 00:06:39,625 உன் ஃபோன் வெடிச்சதா சொல்றியா? 88 00:06:40,416 --> 00:06:43,207 ஆமா. என் கையிலயே வெடிச்சுது. 89 00:06:43,208 --> 00:06:47,250 ஜிம்முக்குள்ள இருந்த ஃபோன் நெட்வொர்க் சரியா 9:27 மணிக்கு செயல்படாம போயிடுச்சு. 90 00:06:48,541 --> 00:06:53,332 லைவ் ஸ்ட்ரீம் இல்ல, டேட்டா இல்ல, டவுன்டவுன் டவருக்கு சிக்னலும் போகலை. 91 00:06:53,333 --> 00:06:57,124 போலீஸ் அறிக்கைப் படி, அங்கிருந்த எல்லா கைக்கடிகாரங்களும் கூட நின்னு போச்சு. 92 00:06:57,125 --> 00:06:58,500 மெக்கானிக்கல் வாட்ச் உட்பட. 93 00:07:00,875 --> 00:07:01,832 சரி. 94 00:07:01,833 --> 00:07:03,665 வேற ஏதாச்சும் உன்னால உணர முடிஞ்சதா? 95 00:07:03,666 --> 00:07:05,582 காற்றழுத்தத்திலோ வெப்பத்திலோ ஏதேனும் மாற்றமோ, 96 00:07:05,583 --> 00:07:08,457 அல்லது கேரீ வைட் கைகளால் ஏதேனும் வித்தியாசமான செய்கை செய்ததையோ பார்த்தியா? 97 00:07:08,458 --> 00:07:10,999 என் மூஞ்சிக்கு நேரா ஃபோன் வெடிச்சதை மட்டும்தான் உணர முடிஞ்சது. 98 00:07:11,000 --> 00:07:12,832 என் கண்ணுக்குள்ள கண்ணாடி துகள்கள் போயிடுச்சு, 99 00:07:12,833 --> 00:07:14,832 அதனால் எனக்கு என்ன நடந்துச்சுன்னே புரியல. 100 00:07:14,833 --> 00:07:15,958 கேரீ என்ன பண்ணிட்டு இருந்தா? 101 00:07:16,833 --> 00:07:17,750 எனக்குத் தெரியல. 102 00:07:18,916 --> 00:07:22,083 எனக்கு பெருசா எதுவும்… ஞாபகம் இல்ல. 103 00:07:24,500 --> 00:07:25,708 என் காதுல ரத்தம் வந்துட்டு இருந்தது. 104 00:07:27,416 --> 00:07:29,000 மக்களெல்லாம் கத்திட்டு இருந்தாங்க. 105 00:07:30,125 --> 00:07:32,375 அதுக்கப்புறம்தான் அங்கே தீ பிடிச்சது ஞாபகம் இருக்கு. 106 00:07:33,916 --> 00:07:36,833 அந்த மேடை மாதிரி மேலிருந்த நடைப்பாதையோ, எதுவோ, 107 00:07:37,958 --> 00:07:40,791 சரிஞ்சு விழுந்த அடுத்த நொடியே தீ பிடிச்சுக்கிச்சு. 108 00:07:44,458 --> 00:07:46,541 அப்புறம் துப்பாக்கிச் சூடு மாதிரி சத்தம் கேட்ட ஞாபகம் இருக்கு. 109 00:07:48,291 --> 00:07:49,208 துப்பாக்கிச் சத்தம். 110 00:07:50,583 --> 00:07:51,500 ஆமா. 111 00:07:52,750 --> 00:07:54,290 சில பசங்களும் துப்பாக்கி சூடுன்னு கத்தினாங்க, 112 00:07:54,291 --> 00:07:58,041 ஏதோ சைக்கோ பார்ட்டியில எல்லாரையும் சுடுறானோனு நான் நினைச்சேன். 113 00:08:01,083 --> 00:08:02,500 வேற என்ன ஞாபகம் இருக்கு? 114 00:08:12,375 --> 00:08:13,916 ஒரு கொடூர கனவு மாதிரி இருந்தது, மேடம். 115 00:08:15,416 --> 00:08:16,666 அதுதான் எனக்கு ஞாபகம் இருக்கு. 116 00:08:44,750 --> 00:08:45,750 டாமி! 117 00:09:02,041 --> 00:09:03,250 நட்சத்திரங்கள். 118 00:09:21,958 --> 00:09:22,958 ஹேய். 119 00:09:26,333 --> 00:09:27,333 நான் உதவி பண்றேன். 120 00:09:30,708 --> 00:09:32,208 நான் காரை ஓட்டுறேன், சரியா? 121 00:10:07,041 --> 00:10:08,916 இல்ல, இல்ல, இல்ல! 122 00:10:15,250 --> 00:10:16,250 இங்க நிறுத்து. 123 00:10:17,250 --> 00:10:18,291 சுத்திப் பாரு. 124 00:11:01,458 --> 00:11:02,583 கேரீக்கு பின்னாடி ஏதோ ஒன்னை 125 00:11:04,000 --> 00:11:08,500 பார்த்ததா நீ முன்னாடி சொல்லியிருந்த. 126 00:11:11,500 --> 00:11:12,957 ஆமா. 127 00:11:12,958 --> 00:11:16,791 உன் வாக்குமூலத்துல நீ சொன்ன ஒரு விஷயத்தை பற்றி எனக்குத் தெளிவு வேணும். 128 00:11:17,416 --> 00:11:18,583 ஒரு நிழலை பற்றி சொல்லியிருந்த. 129 00:11:20,291 --> 00:11:21,291 அந்த நிழல். 130 00:11:22,583 --> 00:11:23,750 ஆமா, அந்த நிழல். 131 00:11:26,958 --> 00:11:28,458 அந்த நிழல் என்ன பண்ணுச்சு? 132 00:11:38,125 --> 00:11:39,666 அந்த நிழல் வெடிச்சு சிதறிடுச்சு. 133 00:11:50,916 --> 00:11:54,208 {\an8}ப்ராம் 134 00:12:07,833 --> 00:12:08,666 அடச்சே! 135 00:12:41,958 --> 00:12:43,541 நம்மை உள்ள வச்சு பூட்டிட்டாங்க. நாம மாட்டிக்கிட்டோம். 136 00:12:47,875 --> 00:12:49,041 அவங்க நம்மை சுடுறாங்க! 137 00:13:15,166 --> 00:13:16,583 கேரீ. கேரீ. 138 00:14:53,708 --> 00:14:55,916 எல்லாரும் கேரீயை பத்தித்தான் கேக்குறாங்க. 139 00:14:57,333 --> 00:15:00,125 ஆனா அங்க இருந்த மத்தவங்களைப் பத்தி யாருமே கேட்க மாட்டேங்குறாங்க. 140 00:15:00,875 --> 00:15:02,707 அங்க இருந்த அந்த அந்நிய மனிதர்களைப் பத்தி. 141 00:15:02,708 --> 00:15:06,333 என் வாழ்க்கையில நான் இதுக்கு முன்னாடி பார்க்காத மனிதர்களைப் பத்தி. 142 00:15:08,041 --> 00:15:10,375 இதை நம்புறது கஷ்டமா இருந்தாலும் சரி, 143 00:15:11,250 --> 00:15:13,333 இதைப் புரிஞ்சுக்கிறது கடினமா இருந்தாலும் சரி, 144 00:15:14,541 --> 00:15:17,375 யாருமே சரியான கேள்விகளைக் கேட்கல. 145 00:15:19,458 --> 00:15:21,083 ஏன்னா அங்க கேரீ மட்டும் இல்ல. 146 00:15:22,583 --> 00:15:24,000 அதுதான் விஷயம். 147 00:15:25,875 --> 00:15:29,750 எல்லாத்துக்கும் கேரி மட்டும் காரணம் இல்ல. 148 00:15:37,875 --> 00:15:40,166 - உனக்கு உறுதியா தெரியுமா? - ஆமா. 149 00:15:41,625 --> 00:15:44,333 ஆனா அவ்வளவு உறுதியா தெரியல. அப்படித்தானே? 150 00:15:46,166 --> 00:15:48,208 நீ நல்லா யோசிச்சு பார்த்தா, 151 00:15:49,333 --> 00:15:52,166 அங்கே வேறயாரையாச்சும் பார்த்தேங்குறதே உனக்கு சந்தேகம்தான். 152 00:15:54,125 --> 00:15:57,250 உனக்கு உறுதியா தெரியல, இல்லயா? 153 00:16:29,333 --> 00:16:30,375 என்ன எழவுடா இது? 154 00:16:31,458 --> 00:16:33,583 - என்ன நடந்தது இப்போ? - ஐயோ கடவுளே. 155 00:16:35,750 --> 00:16:36,791 அடக் கடவுளே. 156 00:16:38,000 --> 00:16:40,375 என்ன கருமம்டி அது? 157 00:16:50,166 --> 00:16:51,250 அது அவதான். 158 00:16:52,083 --> 00:16:54,458 வாயை மூடு. லூசு மாதிரி உளறாத. 159 00:16:56,166 --> 00:16:57,583 பில்லி, நாம என்ன பண்ணியிருக்கோம்? 160 00:17:01,625 --> 00:17:03,125 அவங்களுக்கு இது தேவைதான். 161 00:17:04,750 --> 00:17:05,791 எல்லாருக்கும் தேவைதான். 162 00:17:07,041 --> 00:17:09,458 பில்லி. பில்லி. 163 00:17:15,541 --> 00:17:17,458 லூசுச் சிறுக்கி! 164 00:17:25,208 --> 00:17:27,083 சாவுடி! 165 00:17:29,166 --> 00:17:30,415 இன்னைக்கு நீ செத்தடி. 166 00:17:30,416 --> 00:17:31,625 இரு. இரு! 167 00:18:22,250 --> 00:18:23,416 சூப்பர். 168 00:18:26,375 --> 00:18:27,625 கர்ம வினை. 169 00:18:31,750 --> 00:18:32,750 ஐயோ கட… 170 00:18:36,750 --> 00:18:38,708 கடவுளே. சின்னப் பிள்ளை தனமா பண்ணாதே. 171 00:19:04,791 --> 00:19:05,875 என்னை மன்னி… 172 00:19:21,166 --> 00:19:24,791 ஹேய், ஹேய், ஹேய், என்னைப் பாரு, என்னைப் பாரு. 173 00:19:26,083 --> 00:19:28,707 நீ எந்த தப்பும் பண்ணலை, சரியா? 174 00:19:28,708 --> 00:19:29,708 எதுவுமே பண்ணலை. 175 00:19:32,541 --> 00:19:34,291 கேளு. அந்த சத்தம் கேக்குதா? 176 00:19:39,041 --> 00:19:43,082 நீ வெறும் 'நான் இருக்கேன்'னு காட்ட மட்டும்தானே ஆசைப்பட்ட. 177 00:19:43,083 --> 00:19:48,040 இந்த உலகத்தையே நீ எப்போது ஆளப்போகிறாய்? 178 00:19:48,041 --> 00:19:49,916 சொல்லு. "நான் இருக்கேன்." 179 00:19:51,333 --> 00:19:52,833 நான் இருக்கேன். 180 00:19:53,541 --> 00:19:54,416 எழுந்து நில்லு. 181 00:19:55,416 --> 00:19:57,332 சொல்லு. "எக்கேடோ போங்க, நான் இருக்கேன்!" 182 00:19:57,333 --> 00:20:00,665 உன் கண்களில் ஒரு வெறி இருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது 183 00:20:00,666 --> 00:20:03,624 எக்கேடோ போங்க! நான் இருக்கேன். 184 00:20:03,625 --> 00:20:08,665 இன்று ராத்திரி எல்லாமே வெளி வரட்டும் 185 00:20:08,666 --> 00:20:10,082 இப்போ, என் கூட டான்ஸ் ஆடு. 186 00:20:10,083 --> 00:20:16,165 இன்று ராத்திரி எல்லாமே வெளி வரட்டும் 187 00:20:16,166 --> 00:20:17,291 ஆமாம், ஆமாம் 188 00:20:17,958 --> 00:20:22,291 வந்து, நீ நடக்கும் விதம், பேசும் விதம், அவர்களுக்கு எப்போதும் புரியத் தேவையில்லை 189 00:20:24,208 --> 00:20:25,332 யூவென் உயர்நிலைப் பள்ளி 190 00:20:25,333 --> 00:20:27,540 ஓ, நீ உன் சிகை அலங்காரத்தை மாற்றுகிறாய் உடையை மாற்றுகிறாய் 191 00:20:27,541 --> 00:20:29,500 எல்லாரும் பயந்து பதற ஆரம்பிக்கிறார்கள் 192 00:20:31,583 --> 00:20:36,874 ஆனால் அது தினமும் இரவு உன் கண்ணை நேருக்கு நேர் பார்க்கிறது 193 00:20:36,875 --> 00:20:40,915 எல்லாவற்றிற்கும் ஒரு குட்பை சொல்லி 194 00:20:40,916 --> 00:20:44,165 உன் வாழ்க்கையை நீ வாழ நினைக்கிறாய் 195 00:20:44,166 --> 00:20:46,290 வெட்கம், வெட்கம் 196 00:20:46,291 --> 00:20:47,749 நடிக்காதே நீ ஒரு 197 00:20:47,750 --> 00:20:51,416 வெட்கப்படும், வெட்கப்படும், வெட்கப்படும் பெண் என்று 198 00:20:54,000 --> 00:20:58,875 இந்த உலகத்தையே நீ எப்போது ஆளப்போகிறாய்? 199 00:21:00,458 --> 00:21:06,708 உன் கண்களில் ஒரு வெறி இருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது 200 00:21:07,416 --> 00:21:13,833 அது இன்றிரவு வெளியே வரட்டும் 201 00:21:15,000 --> 00:21:21,165 அது இன்றிரவு வெளியே வரட்டும் 202 00:21:21,166 --> 00:21:22,208 ஆமாம், ஆமாம் 203 00:21:31,291 --> 00:21:33,916 பிரையன் டி பால்மா 35மிமீ திரைத் தொகுப்பு 204 00:21:56,083 --> 00:21:57,208 எமலின்! 205 00:22:31,625 --> 00:22:32,500 கேரீ! 206 00:22:33,666 --> 00:22:35,874 கேரீ, நீ உடனே இங்கிருந்து கிளம்பணும். 207 00:22:35,875 --> 00:22:38,540 கடவுளே, உனக்கு என்ன ஆச்சு? 208 00:22:38,541 --> 00:22:39,625 ஹாய், ஸ்டெல்லா. 209 00:22:41,041 --> 00:22:43,790 ஊர் முழுக்க அவசர உத்தரவு போட்டிருக்காங்க. நீங்க காலி பண்ணிட்டு போகணும். 210 00:22:43,791 --> 00:22:45,290 உங்க அம்மா எங்கே? 211 00:22:45,291 --> 00:22:47,416 நீங்க ஊரை விட்டு கிளம்புறீங்கதானே? 212 00:22:49,083 --> 00:22:51,125 புத்தகங்களுக்கு ரொம்ப நன்றி. 213 00:23:20,041 --> 00:23:21,000 அம்மா. 214 00:23:51,416 --> 00:23:55,874 லாவெண்டர் பச்சை, டில்லி, டில்லி 215 00:23:55,875 --> 00:23:58,583 லாவெண்டர் நீலம் 216 00:24:01,083 --> 00:24:05,165 நீ என்னை நேசித்தால், டில்லி, டில்லி 217 00:24:05,166 --> 00:24:08,125 நான் உன்னை நேசிப்பேன் 218 00:24:09,541 --> 00:24:13,749 பறவைகள் பாடட்டும், டில்லி, டில்லி 219 00:24:13,750 --> 00:24:16,207 ஆட்டுக்குட்டிகள் விளையாடட்டும் 220 00:24:16,208 --> 00:24:20,957 நாம் பாதுகாப்பாக இருப்போம், டில்லி, டில்லி 221 00:24:20,958 --> 00:24:23,957 ஆபத்துக்கு அப்பாற்பட்டு 222 00:24:23,958 --> 00:24:25,250 அவங்க எல்லாரும் செத்துட்டாங்க. 223 00:24:28,916 --> 00:24:30,041 யாரு? 224 00:24:32,791 --> 00:24:35,333 எல்லாருமா இருக்கலாம். 225 00:24:39,166 --> 00:24:40,166 ஸ்கூல்ல இருந்தவங்க. 226 00:24:43,291 --> 00:24:44,958 வேற நிறைய பேரு கூட. 227 00:24:46,708 --> 00:24:48,000 எனக்குத் தெரியல. 228 00:24:51,750 --> 00:24:52,791 சரி. 229 00:24:54,208 --> 00:24:56,250 என்னை மன்னிச்சுடுங்க, அம்மா. 230 00:24:58,000 --> 00:24:59,125 அமைதியா இரு. 231 00:25:00,416 --> 00:25:02,083 நான் இதை ஏற்கனவே பண்ணியிருக்கேன். 232 00:25:03,125 --> 00:25:08,916 நீ இந்த உலகத்துக்கு வந்த முதல் நாள் நைட், உன் குட்டி உடம்புல ஒட்டியிருந்த… 233 00:25:09,625 --> 00:25:11,500 ரத்தத்தை எல்லாம் நான்தான் துடைச்சு எடுத்தேன். 234 00:25:15,166 --> 00:25:16,749 அதுவும் இதே மாதிரியான பஞ்சு தான். 235 00:25:16,750 --> 00:25:19,166 யோசிச்சு பார்த்தா, அதுவும்… 236 00:25:20,958 --> 00:25:22,041 இதே மாதிரிதான். 237 00:25:32,000 --> 00:25:33,000 சரி. 238 00:26:11,000 --> 00:26:12,458 நாம ஒன்னா சேர்ந்து பிரார்த்தனை செய்யலாம். 239 00:26:13,458 --> 00:26:16,666 நீ சின்னப் பொண்ணா இருந்தப்போ செஞ்ச மாதிரி. 240 00:26:17,791 --> 00:26:22,875 நான் கீழ வருவேன், நீயும் எனக்கு பின்னாடியே, தானா வருவ. 241 00:26:24,166 --> 00:26:25,583 நான் திரும்பினா நீ… 242 00:26:26,666 --> 00:26:28,540 நீ எனக்கு பக்கத்துலேயே நின்னுட்டு இருப்ப. 243 00:26:28,541 --> 00:26:30,999 உன் கைகளைக் கூப்பி, கண்ணை மூடி, 244 00:26:31,000 --> 00:26:33,708 நான் பண்ணுற மாதிரியே நீயும் பண்ணுவ. 245 00:26:36,250 --> 00:26:37,499 எனக்கு ஞாபகம் இல்ல. 246 00:26:37,500 --> 00:26:39,458 கண்டிப்பா இருக்காது. அப்போ நீ ரொம்ப சின்ன பொண்ணு. 247 00:26:40,541 --> 00:26:43,000 நான் பண்ணுறதை அப்படியே பண்ணுற சின்ன பொண்ணு. 248 00:26:44,541 --> 00:26:46,041 என் செல்ல நிழல். 249 00:26:47,750 --> 00:26:48,791 அப்புறம் நீ ரொம்ப… 250 00:26:50,541 --> 00:26:51,582 பரிசுத்தமா இருந்த. 251 00:26:51,583 --> 00:26:52,500 நீ ரொம்ப… 252 00:26:54,750 --> 00:26:59,415 கடவுள் நினைச்ச மாதிரி எந்த ஒரு கெட்டதும் தீண்டாத ரொம்ப அப்பாவி. 253 00:26:59,416 --> 00:27:00,625 நீ அப்படியே… 254 00:27:02,416 --> 00:27:04,750 புதுசா விழுந்த பனி மாதிரி அவ்வளவு சுத்தமா இருந்த. 255 00:27:09,541 --> 00:27:11,291 என்னை மன்னிப்பாங்களா? 256 00:27:13,208 --> 00:27:15,458 கடவுள் மன்னிப்பாரு. அவரால மன்னிக்க முடியும். 257 00:27:18,416 --> 00:27:20,500 - இன்னைக்கு நைட் பண்ணதையுமா? - இன்னைக்கு நைட் பண்ணதையும். 258 00:27:24,708 --> 00:27:27,666 ஒருவேளை கடவுள் மன்னிக்கலன்னா, நான் உன்னை மன்னிக்கிறேன். 259 00:27:31,583 --> 00:27:32,708 செல்லம், நான் உன்னை மன்னிக்கிறேன். 260 00:27:33,416 --> 00:27:35,750 எல்லாவற்றையும். இன்னைக்கு நைட் நடந்தது, மத்த எல்லாமே. 261 00:27:37,708 --> 00:27:38,666 எல்லாத்தையும். 262 00:27:40,750 --> 00:27:44,375 உன்னால என்னை மன்னிக்க முடியுமா? 263 00:27:49,000 --> 00:27:49,916 எதுக்காக? 264 00:27:50,708 --> 00:27:51,750 எதுக்காவது. 265 00:27:54,208 --> 00:27:56,583 எல்லாத்துக்காகவும். மொத்தத்துக்கும். 266 00:27:58,791 --> 00:28:00,083 கண்டிப்பா, அம்மா. 267 00:28:02,958 --> 00:28:04,375 நீ என்னை மன்னிச்சுட்டேனு சொல்லு. 268 00:28:05,750 --> 00:28:08,375 - நான் உங்களை மன்னிச்சுட்டேன். - சொல்லு… திரும்பவும் சொல்லு. 269 00:28:11,333 --> 00:28:12,958 நான் உங்களை மன்னிச்சுட்டேன், அம்மா. 270 00:28:19,750 --> 00:28:22,291 சரி, நாம ஒன்னா பிரார்த்தனை பண்ணலாம், செல்லமே. 271 00:28:37,250 --> 00:28:38,999 பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே, 272 00:28:39,000 --> 00:28:42,708 என் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு உம்மிடம் பிரார்த்தனை செய்கிறேன். 273 00:28:48,500 --> 00:28:51,999 இயேசு உமது குமாரன் என்றும் அவர் கல்வாரியில் சிலுவையில் மரித்தார் என்றும் 274 00:28:52,000 --> 00:28:53,666 - என் வாயினால் அறிக்கையிட்டு… - கடவுளே. ப்ளீஸ். 275 00:28:55,375 --> 00:28:57,624 …மேலும் அவர் கல்வாரிச் சிலுவையில் மரணித்தார்… 276 00:28:57,625 --> 00:29:00,332 - கர்த்தாவே, எனக்கு சக்தியை கொடுங்க. - …எங்கள் பாவங்களை மன்னித்து 277 00:29:00,333 --> 00:29:03,166 எங்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்க… 278 00:29:12,791 --> 00:29:13,791 இல்ல! 279 00:29:24,583 --> 00:29:25,416 கேரீ? 280 00:29:44,541 --> 00:29:45,833 ஏன்? 281 00:32:01,000 --> 00:32:03,583 ஹேய், இங்கதான் இருக்கியா. 282 00:32:05,958 --> 00:32:07,500 என்னை சாக விடு. 283 00:32:08,083 --> 00:32:10,916 இல்ல, நான் உனக்கு உதவத்தான் வந்திருக்கேன். 284 00:32:16,166 --> 00:32:17,208 வா. 285 00:32:18,375 --> 00:32:19,375 வா. 286 00:32:20,458 --> 00:32:21,833 நான் நிஜம்னு உன்கிட்ட சொன்னேன்ல. 287 00:32:23,250 --> 00:32:24,708 நாம உடனே இங்கிருந்து போகணும். 288 00:32:34,291 --> 00:32:35,333 என்னை சுட்டுட்டாங்க. 289 00:32:37,500 --> 00:32:38,416 என்ன? 290 00:32:39,375 --> 00:32:40,333 அப்புறம் எப்படி… 291 00:32:58,583 --> 00:33:00,583 அந்த நைட்க்கு முன்னாடி அவளை பார்த்திருக்கீங்களா? 292 00:33:08,958 --> 00:33:09,875 இல்ல. 293 00:33:11,416 --> 00:33:13,832 அது இவதான். உங்களுக்கு உறுதியா தெரியுமா? 294 00:33:13,833 --> 00:33:14,875 ஆமா. 295 00:33:18,458 --> 00:33:20,333 - அவ யாரு? - அதை பத்தி நீங்க கவலைப்படாதீங்க. 296 00:33:23,458 --> 00:33:25,000 அப்படின்னா அவ பாதுகாப்பா இருக்காளா? 297 00:33:25,583 --> 00:33:26,624 கேரீயா? ஆமா. 298 00:33:26,625 --> 00:33:27,958 நிச்சயமா உயிரோடதான் இருக்கா. 299 00:33:28,625 --> 00:33:30,208 பாதுகாப்பும் இதுவும் ஒன்னு இல்லனு நினைக்கிறேன். 300 00:33:32,208 --> 00:33:33,083 அவ யாரு? 301 00:33:33,833 --> 00:33:34,916 அது முக்கியமில்ல. 302 00:33:36,041 --> 00:33:37,166 பாருங்க, நான்… 303 00:33:38,791 --> 00:33:40,624 என்கிட்ட அத சொல்ல கூடாதுனு நினைக்கிறீங்கன்னு தோணுது. 304 00:33:40,625 --> 00:33:42,708 நான் உண்மையாவே… எனக்கு… 305 00:33:43,416 --> 00:33:45,625 - சாரி, நான் அப்படி… - உங்களுக்கு குழந்தைகள் இருக்காங்களா? 306 00:33:46,291 --> 00:33:47,625 - ஒரு விதத்துல. - அப்போ இல்ல. 307 00:33:50,291 --> 00:33:52,000 இல்லனுதான் நினைக்கிறேன். 308 00:33:53,750 --> 00:33:54,708 அதாவது, கண்டிப்பா இல்ல. 309 00:33:56,416 --> 00:33:59,207 தன் குழந்தை பாதுகாப்பா இல்லனு ஒரு தாய்கிட்ட சொல்லிட்டு, 310 00:33:59,208 --> 00:34:01,957 உங்ககிட்ட இருக்குற தகவலை அவகிட்ட கொடுக்க மறுத்தீங்கனா, 311 00:34:01,958 --> 00:34:04,832 நீங்க கண்டிப்பா ஒரு தாயா இருக்க முடியாது. 312 00:34:04,833 --> 00:34:07,041 அதாவது, அது… 313 00:34:08,416 --> 00:34:12,083 அந்த பொண்ணால என் மகளுக்கு ஆபத்துனு தெரிஞ்சா, 314 00:34:13,333 --> 00:34:16,707 நான் கேட்குற எல்லாத்துக்கும் நீங்க பதில் சொல்லிதான் ஆகணும், 315 00:34:16,708 --> 00:34:21,249 ஏன்னா நான் இங்கிருந்து வெளிய போனதும் அந்த பொண்ணைக் கண்டுபிடிக்கிறதுதான் 316 00:34:21,250 --> 00:34:23,208 என் ஒரே லட்சியமா இருக்கும். 317 00:34:24,958 --> 00:34:26,041 நான் சொல்றது புரியுதா? 318 00:34:30,000 --> 00:34:31,000 எனக்குப் புரியுது. 319 00:34:31,916 --> 00:34:32,875 நீங்க சொல்றதை நான் நம்புறேன். 320 00:34:34,708 --> 00:34:36,666 அந்த இளம்பெண்ணோட பேரு எமலின் வெஸ்ட். 321 00:34:38,833 --> 00:34:39,833 அவ ஆபத்தானவளா? 322 00:34:40,750 --> 00:34:42,333 ஆமா, அவ ஒரு ஏ.பி. 323 00:34:46,291 --> 00:34:47,291 அப்படின்னா என்ன? 324 00:34:49,333 --> 00:34:50,458 உடலை விட்டு வெளியேறி பயணிக்கக்கூடியவள். 325 00:34:52,125 --> 00:34:55,333 உணவகத்துல அந்த பெண்ணை பாக்குறதுக்கு முன் நீங்க இதை படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். 326 00:35:01,208 --> 00:35:03,333 - நான் கிளம்பணும். - அப்படியே உட்காருங்க. 327 00:35:08,000 --> 00:35:12,291 அந்த கட்டடம் இடிஞ்சு விழுந்தப்போ நடந்ததா சொன்னதை பற்றி கேட்க விரும்புறேன். 328 00:35:13,041 --> 00:35:15,416 இதுக்கு முன்னாடி அந்த மாதிரி செஞ்சிருக்கீங்களா? 329 00:35:20,583 --> 00:35:24,458 அது சரிஞ்சு உங்க மேல விழ வர்றதைப் பார்த்துட்டு, நீங்க… 330 00:35:27,625 --> 00:35:28,666 தடுத்தேன். 331 00:35:30,416 --> 00:35:32,958 அந்த வார்த்தை நல்லா இருக்கு. "தடுத்தேன்." 332 00:35:34,125 --> 00:35:35,708 இதுக்கு முன்னாடி அந்த மாதிரி பண்ணியிருக்கீங்களா? 333 00:35:40,541 --> 00:35:43,250 தயவுசெய்து, கடவுளே, தயவுசெய்து என்னை பாருங்க. 334 00:35:46,416 --> 00:35:48,791 தயவுசெய்து, கடவுளே, தயவுசெய்து என்னை பாருங்க. 335 00:35:49,708 --> 00:35:51,833 ப்ளீஸ், கடவுளே, ப்ளீஸ் கடவுளே. என்னை பாருங்க. 336 00:35:57,916 --> 00:35:59,041 ஒரு தடவை பண்ணியிருப்பேன். 337 00:36:01,541 --> 00:36:02,583 ப்ளீஸ், கடவுளே. 338 00:36:04,375 --> 00:36:05,500 ப்ளீஸ்? 339 00:36:09,750 --> 00:36:11,915 நான் ரொம்ப ரொம்ப சின்ன பொண்ணா இருந்தப்போ… 340 00:36:11,916 --> 00:36:13,249 அவரு பதில் சொல்லிட்டாரு! 341 00:36:13,250 --> 00:36:16,166 …ஒருவேளை அது கடவுள்னு நினைச்சிருப்பேன். 342 00:36:19,250 --> 00:36:21,749 டி.கே ஜீன், நாங்க அப்படிதான் சொல்வோம். 343 00:36:21,750 --> 00:36:24,790 அது சீக்கிரம் யாருக்கும் வெளிப்படாது. தலைமுறை விட்டு தலைமுறைதான் மாறும். 344 00:36:24,791 --> 00:36:27,749 அது பெரும்பாலும் மறைஞ்சேதான் இருக்கும், 345 00:36:27,750 --> 00:36:30,333 சில பேருக்கு அது ரொம்பவே ஆழமா புதைஞ்சிருக்கும். 346 00:36:31,166 --> 00:36:34,125 உங்க வாழ்நாள் முழுக்க அதை வெளியில் காட்டாமலேயே வாழ்ந்திருக்க முடியும். 347 00:36:35,833 --> 00:36:38,290 ஆமா, இந்த மாதிரி அசாத்தியமான தருணங்கள்ல, 348 00:36:38,291 --> 00:36:40,832 கடுமையான மன அழுத்த நேரங்கள்ல, 349 00:36:40,833 --> 00:36:44,791 அது உள்ளிருந்து லைட்டா விலகி வெளியே வந்துடும். 350 00:36:46,125 --> 00:36:49,457 எல்லாரும் இதை கேள்விப்பட்டிருப்பீங்க. அந்தப் பெண், அந்த குழந்தை, அந்தக் கார். 351 00:36:49,458 --> 00:36:53,124 கார் ஜாக்கி நழுவி தன் மகன் காருக்கு அடியில மாட்டிக்கும்போது, பக்கத்து வீட்டுக்காரன் 352 00:36:53,125 --> 00:36:56,875 உதவிக்கு ஓடுறதுக்குள்ள அந்த தாய் காரையே கையால தூக்கி நிறுத்துவா. 353 00:36:58,333 --> 00:36:59,500 இந்த கதை உங்களுக்கு தெரியுமா? 354 00:37:01,083 --> 00:37:02,041 தெரியும். 355 00:37:03,333 --> 00:37:05,915 வந்து, ஒரு கட்டத்துல அந்த மாதிரி கதையை கேள்விப்பட்டிருக்கேன், ஆமா. 356 00:37:05,916 --> 00:37:08,499 அந்த கணத்தில், தனக்குள் அதுவரை இருந்ததே தெரியாத ஒரு ஆற்றலை 357 00:37:08,500 --> 00:37:13,125 அவள் கண்டுபிடித்தாள் என்பதை நிருபர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. 358 00:37:14,833 --> 00:37:17,083 தசைகளையும் எலும்புகளையும் விட மிகவும் வலிமையானது. 359 00:37:18,458 --> 00:37:22,250 அது தனக்குள் இருப்பதை ஒருமுறை உணர்ந்த பின் அவளால் அதை மீண்டும் கண்டறிய முடிந்தது. 360 00:37:25,125 --> 00:37:27,500 உங்களாலும் அதை திரும்ப வெளிக்கொண்டு வர முடியுமா, மார்கரெட்? 361 00:37:28,500 --> 00:37:29,500 உண்மையச் சொல்லுங்க. 362 00:37:30,791 --> 00:37:32,833 நீங்க உண்மையச் சொல்றது ரொம்ப முக்கியம். 363 00:37:36,958 --> 00:37:37,875 முடியாது. 364 00:37:43,125 --> 00:37:44,125 ஆமா, முடியாதுனு தான் நினைச்சேன். 365 00:37:45,500 --> 00:37:46,416 பரவாயில்ல. 366 00:37:47,250 --> 00:37:50,250 நிறைய பேருக்கு இந்த மாதிரி சின்ன சக்தி இருக்கும். அது அவங்களுக்கே தெரியாது. 367 00:37:50,916 --> 00:37:53,125 பரவாயில்ல, மார்கரெட். பரவாயில்ல. 368 00:37:54,583 --> 00:37:55,458 நான் எப்போதுமே… 369 00:37:57,333 --> 00:37:59,957 அவளுக்கு எது நல்லதோ அதைத்தான் பண்ணனும்னு நினைச்சேன். 370 00:37:59,958 --> 00:38:01,457 நான்… 371 00:38:01,458 --> 00:38:02,500 தயவுசெய்து அதை மறந்துடுங்க. 372 00:38:04,000 --> 00:38:07,625 அவளுக்கு என்ன தேவையோ அதை உங்களால என்னைக்குமே கொடுக்கவே முடியாது. 373 00:38:09,875 --> 00:38:11,208 ஆமா நீங்க ரொம்ப நல்ல மனசுக்காரங்க. 374 00:38:12,833 --> 00:38:15,166 உங்களது ஒரு சுத்தமான நல்ல மனசு. 375 00:38:17,666 --> 00:38:18,791 கேளுங்க. அந்த சத்தம் கேக்குதா? 376 00:38:19,416 --> 00:38:21,583 அது துடிச்சுட்டே இருக்க சத்தத்தை உங்களால கேட்க முடியுதா? 377 00:38:27,416 --> 00:38:29,291 உங்க இதயத்தைக் கற்பனை பண்ணி பாருங்க, மார்கரெட். 378 00:38:30,000 --> 00:38:32,125 மனசுக்குள்ள அதை பார்த்தா இன்னும் சுலபமா இருக்கும். 379 00:38:32,750 --> 00:38:35,915 உங்களோட இதயம், ஒரு பெரிய சிவப்பான தசை. 380 00:38:35,916 --> 00:38:38,333 நீங்க பயப்படும்போது அது வேகமா, 381 00:38:39,750 --> 00:38:43,957 ரொம்ப வேகமா துடிக்கும், ஆமா நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்ல. 382 00:38:43,958 --> 00:38:46,000 அதனால இப்போ அது கொஞ்சம் மெதுவா துடிக்குது. 383 00:38:47,625 --> 00:38:48,541 இன்னும் மெதுவா. 384 00:38:50,416 --> 00:38:51,666 இப்போ இன்னும் கொஞ்சம் மெதுவா. 385 00:38:59,916 --> 00:39:01,750 நான் உங்களுக்கு ஒரு பரிசு தரப்போறேன், மார்கரெட். 386 00:39:02,541 --> 00:39:04,791 பயப்பட தேவையில்ல. பரிசுனா எல்லாருக்கும் பிடிக்கும். 387 00:39:05,791 --> 00:39:07,332 பரிசு தர்றதுல நான் கைதேர்ந்தவள். 388 00:39:07,333 --> 00:39:08,624 இன்னும் மெதுவா. 389 00:39:08,625 --> 00:39:10,957 மனிதர்கள் ரொம்ப நாள் ஆசைப்பட்டதை அவங்களுக்கு தர்றதுல. 390 00:39:10,958 --> 00:39:14,000 உண்மையில நீங்க காலம் முழுக்க எதை விரும்புனீங்கன்னு தெரியுமா, மார்கரெட்? 391 00:39:17,416 --> 00:39:18,458 இருட்டையும், 392 00:39:20,041 --> 00:39:21,666 இருட்டுக்குள்ள இருக்குற அந்த கடவுளையும்தான்! 393 00:39:23,333 --> 00:39:24,250 இன்னும் மெதுவா. 394 00:39:28,875 --> 00:39:29,875 பரவாயில்ல. 395 00:39:35,625 --> 00:39:37,874 பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே… 396 00:39:37,875 --> 00:39:38,833 இன்னும் மெதுவா… 397 00:39:40,208 --> 00:39:42,082 …உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக… 398 00:39:42,083 --> 00:39:44,166 இப்போ உங்க ரத்தம் திரும்ப பாய்ஞ்சு ஓடுது. 399 00:39:45,583 --> 00:39:46,666 …உம்முடைய ராஜ்யம் வருவதாக… 400 00:39:47,625 --> 00:39:50,458 உங்க கைகள் பளிங்கு மாதிரி, வெண்மையா மாறுது. 401 00:39:51,416 --> 00:39:52,625 …உம்முடைய சித்தம் பரலோகத்தில்… 402 00:39:53,791 --> 00:39:56,375 என்னோட சித்தம், மார்கரெட். 403 00:39:57,666 --> 00:39:58,957 என்னோட சித்தம். 404 00:39:58,958 --> 00:40:00,290 …பூலோகத்திலும்… 405 00:40:00,291 --> 00:40:01,291 இன்னும் மெதுவா. 406 00:40:08,500 --> 00:40:09,583 மொத்தமா நிறுத்துங்க. 407 00:40:27,500 --> 00:40:28,624 ஐயோ. 408 00:40:28,625 --> 00:40:30,499 நீங்க அவளோட அம்மாவையே கொன்னுட்டீங்களா? 409 00:40:30,500 --> 00:40:31,833 நீ ஏதாச்சும் பார்த்தியா, கேட்லின்? 410 00:40:32,541 --> 00:40:35,125 சில ஒளிகளைப் பார்த்தேன். கார் வெள்ளை கலர். 411 00:40:35,708 --> 00:40:37,375 - அவ நம்பர் பிளேட்டை பார்க்கலையாம். - சரி. 412 00:40:38,000 --> 00:40:39,332 அவளை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போங்க. 413 00:40:39,333 --> 00:40:42,125 உடம்புல காயங்கள் இருக்குறதால, மாரடைப்புன்னு சொன்னா சந்தேகப்பட மாட்டாங்க. 414 00:40:43,083 --> 00:40:44,083 அவளை பெட்ல படுக்க வைங்க. 415 00:40:45,250 --> 00:40:46,916 மார்கரெட் வைட் தூக்கத்துலயே இறந்துட்டா. 416 00:41:03,541 --> 00:41:04,541 ஹே. 417 00:41:05,875 --> 00:41:07,416 ஹே, இப்போ உனக்கு எப்படி இருக்கு? 418 00:41:14,791 --> 00:41:15,833 நாம எங்கே இருக்கோம்? 419 00:41:21,000 --> 00:41:22,250 நல்லவேளை, உனக்கு காய்ச்சல் குறைஞ்சிடுச்சு. 420 00:41:23,208 --> 00:41:25,166 அது சூப்பர். உன்னோட… 421 00:41:25,750 --> 00:41:27,458 ஹே, உன் கையும் தோள்பட்டையும் எப்படி இருக்கு? 422 00:41:28,291 --> 00:41:30,375 என்னால் முடிஞ்ச அளவுக்கு கட்டு போட்டிருக்கேன், ஆனா… 423 00:41:31,666 --> 00:41:32,750 உன்னை சுட்டுட்டாங்களா? 424 00:41:35,041 --> 00:41:37,499 ஆமா, அவங்க உன் காதுக்குள்ள கத்தியை விட்டு குத்தப் பார்த்தாங்க. 425 00:41:37,500 --> 00:41:40,457 நல்ல வேளை, பெருசா எதுவும் ஆகல. நீ ரொம்ப சீக்கிரமாவே சுதாரிச்சுட்ட. 426 00:41:40,458 --> 00:41:43,166 சரியாக கொஞ்சம் நாள் ஆகும், ஆனா கண்டிப்பா குணமாகிடுவ. 427 00:41:44,916 --> 00:41:48,166 - என் அம்மா… - உன் மூளையிலேயே குத்தப் பார்த்தாங்க, கேரீ. 428 00:41:49,583 --> 00:41:51,375 நானும் அதைக் கடந்து வந்திருக்கேன், எனக்கு புரியுது. 429 00:41:52,250 --> 00:41:53,291 அது ரொம்ப கொடுமையானது. 430 00:41:58,250 --> 00:41:59,791 ஆமா, உன்னால் என்னை உணர முடியும். 431 00:42:00,541 --> 00:42:02,416 என் மேல இருந்து நாற்றமும் வரும்னு நினைக்கிறேன். 432 00:42:04,791 --> 00:42:05,791 நீ நிஜம் தான். 433 00:42:06,875 --> 00:42:07,833 எனக்குத் தெரியும். 434 00:42:09,583 --> 00:42:11,958 ஆனா… ஆனா நீ என் மனசுக்குள்ள தானே இருந்த? 435 00:42:13,041 --> 00:42:14,750 இல்ல, அப்படி சொல்ல முடியாது. நான்… 436 00:42:17,625 --> 00:42:20,416 உன்னை வந்து சேர இவ்ளோ லேட் ஆனதுக்கு சாரி. ரொம்ப தூரம் கார் ஓட்ட வேண்டியதா போச்சு. 437 00:42:21,750 --> 00:42:23,041 நீ யாரு? 438 00:42:24,208 --> 00:42:26,291 அதுவும் ஒரு பெரிய கதைதான். 439 00:42:27,291 --> 00:42:29,791 நமக்கு… நமக்கு நிறைய டைம் இருக்கு. நான் சத்தியம் பண்றேன். 440 00:42:30,625 --> 00:42:31,708 நாம எங்கே இருக்கோம்? 441 00:42:32,625 --> 00:42:34,457 - சரி. முதல்ல இருந்து ஆரம்பிக்கிறோம். - எங்கே இருக்கோம்? 442 00:42:34,458 --> 00:42:35,958 சரி. இதோ பாரு, நான்… 443 00:42:37,541 --> 00:42:42,250 உண்மையச் சொன்னா, நான் உன்கிட்ட இடத்தை சொல்லாம இருந்தா நீ அத பத்தி யோசிக்க மாட்ட, 444 00:42:42,875 --> 00:42:45,165 யாராச்சும் நம்மை உளவு பார்த்தா அது நமக்கு நல்லதுதானே. 445 00:42:45,166 --> 00:42:48,125 நான் உன்கிட்ட ரெண்டே ரெண்டு சாதாரண கேள்விதான் கேட்டேன். 446 00:42:48,833 --> 00:42:51,374 நீ யாரு, நாம எங்கே இருக்கோம்? 447 00:42:51,375 --> 00:42:53,624 அதுக்கு கூட உன்னால பதில் சொல்ல முடியாதா? 448 00:42:53,625 --> 00:42:57,290 நீ பாட்டுக்கு என்னை கடத்திக்கிட்டு வந்து எனக்கு எதுவும் சொல்லாம வச்சிருக்க! 449 00:42:57,291 --> 00:42:58,249 ஏன்… 450 00:42:58,250 --> 00:43:02,374 ஏன் எல்லாருமே என்னால எதையுமே சமாளிக்க முடியாதுன்னு நினைக்கிறீங்க? 451 00:43:02,375 --> 00:43:04,540 இல்ல, உன்னால முடியும். உன்னால முடியும். 452 00:43:04,541 --> 00:43:07,166 நீ ஒன்னும் பலவீனமானவள் இல்ல, சரியா? கண்டிப்பா இல்ல. 453 00:43:08,208 --> 00:43:09,250 நீ ஒரு கடவுள். 454 00:43:10,125 --> 00:43:13,457 நீ ஒரு மாபெரும் புயல். 455 00:43:13,458 --> 00:43:15,874 நான் ஒன்னும் உன்னை கடத்திக்கிட்டு வரலை, 456 00:43:15,875 --> 00:43:17,832 உண்மை தெரியாம வச்சிருக்கவும் இல்ல. 457 00:43:17,833 --> 00:43:20,041 நம்மைத் துரத்திட்டு வர்ற அரக்கர்கள்கிட்ட இருந்து 458 00:43:20,791 --> 00:43:23,666 உன்னைப் பாதுகாப்பா கூட்டிட்டு போறேன். அது எனக்குக் கிடைச்ச மாபெரும் பெருமை. 459 00:43:25,000 --> 00:43:26,083 நான் யாரு? 460 00:43:26,916 --> 00:43:28,000 நான் உன்னோட தோழி. 461 00:43:28,791 --> 00:43:29,833 நாம எங்கே இருக்கோம்? 462 00:43:31,416 --> 00:43:32,666 அதான் இந்த உலகம். 463 00:43:34,750 --> 00:43:36,500 நீ எப்போதுமே இதைத்தானே ஆசைப்பட்ட? 464 00:43:39,000 --> 00:43:40,875 இப்போ இது உனக்குத்தான் சொந்தம், கேரீ. 465 00:43:45,208 --> 00:43:48,540 உனக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி இருக்குனு எனக்கு புரியுது, நாம அதை சரியாக்கலாம், 466 00:43:48,541 --> 00:43:51,041 ஏன்னா நீ எதையுமே உடைக்கல, உன்னைச் சுத்தியிருந்த சங்கிலிகளைத் தவிர! 467 00:43:57,250 --> 00:43:58,333 இது என்னோட உலகமா? 468 00:43:59,791 --> 00:44:00,875 ஆமா, உன்னோட உலகம்தான். 469 00:44:07,291 --> 00:44:08,333 என் உலகம். 470 00:44:09,708 --> 00:44:11,083 இது மொத்தமுமே. 471 00:44:14,708 --> 00:44:15,750 இது என்னோட உலகம். 472 00:44:17,500 --> 00:44:18,541 நீ எங்கே போக விரும்புற? 473 00:44:39,041 --> 00:44:42,000 ஸ்டீஃபென் கிங் எழுதிய நாவலின் அடிப்படையில் 474 00:46:17,875 --> 00:46:19,957 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன் 475 00:46:19,958 --> 00:46:21,958 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்