1 00:00:44,628 --> 00:00:47,089 சரி, ராடார். வா. போகலாம். 2 00:00:52,678 --> 00:00:54,304 லியோனோரா ஏரி 3 00:05:25,075 --> 00:05:26,577 -நல்லா போகுதா? -ஆமாம். 4 00:05:26,660 --> 00:05:27,744 அப்படியா? 5 00:05:29,621 --> 00:05:31,498 -உன்னால் முடிச்சிட முடியும்னு... -செய்துவிடுவேன். 6 00:05:54,104 --> 00:05:57,107 -அவளால் செய்து முடிக்க முடியாது, இல்லையா? -நீங்க எல்லோரும் உங்க இடங்கள்ல இருக்கணும். 7 00:05:57,191 --> 00:05:59,651 நாங்க இருவரும் ஒரு வாரம் பண்ணியாச்சு. இன்னும் என்ன இருக்கு? 8 00:05:59,735 --> 00:06:01,695 -அவள் செய்து முடித்துவிடுவாளா? -அவள் செய்து முடித்துவிடுவாள். 9 00:06:01,778 --> 00:06:02,779 மார்க். 10 00:06:02,863 --> 00:06:03,864 என்ன? 11 00:06:03,947 --> 00:06:06,200 -சிரிக்காதே. -எதை பார்த்து? 12 00:06:06,909 --> 00:06:10,245 அவள் பின்னாடியே நின்னுட்டு அவள் பெயரை கோஷமிட்டால் 13 00:06:10,329 --> 00:06:12,331 உதவுமான்னு யோசிக்கிறேன். 14 00:06:15,250 --> 00:06:18,712 சரி. அவள் செய்து விடுவாள். அவளை கவனிக்க விடுங்க. 15 00:06:28,847 --> 00:06:30,015 எப்படி போகுது? 16 00:06:30,557 --> 00:06:32,518 கடைசி தருணத்தில தான் தெரியும். 17 00:06:38,899 --> 00:06:40,192 அவள் சாதித்துவிடுவாள். 18 00:06:40,901 --> 00:06:43,070 அவள் சாத்திக்கும் தருணத்துக்கு நாம் தயாராகலாம். 19 00:06:48,408 --> 00:06:49,618 அட. மார்க்குக்கு இந்த கால்-ஆண்டு முடிவு 20 00:06:49,701 --> 00:06:52,746 ஆரோக்கிய செஸ்ஷன் ஒன்றை வைக்கணும்னு சொல்ல மறந்துட்டேன்... 21 00:06:54,248 --> 00:06:55,374 கடைசியா ஒரு முறை. 22 00:06:57,918 --> 00:06:59,044 நிஜமாவா? 23 00:07:04,508 --> 00:07:05,509 செத். 24 00:07:06,885 --> 00:07:09,555 இந்த கால் ஆண்டு மிகவும் கஷ்டமாக இருந்ததுன்னு எனக்குப் புரியுது, 25 00:07:09,638 --> 00:07:11,807 நீங்களும் நன்றாக வேலை செய்திருக்கீங்க. 26 00:07:14,101 --> 00:07:16,854 திரு. கிரேனர் இப்போது கியருடன் இருக்கிறார், 27 00:07:17,646 --> 00:07:20,774 அவர்கள் இருவருக்குமே உங்கள் பணியில் ரொம்ப திருப்தின்னு நினைக்கிறேன். 28 00:07:52,389 --> 00:07:53,765 ஹே. 29 00:07:55,684 --> 00:07:56,685 நீ வந்து... 30 00:07:57,311 --> 00:07:58,395 அப்படி தான் நினைக்கிறேன். 31 00:08:13,452 --> 00:08:14,703 -அவள் செய்திட்டாளா? -செய்திட்டா! 32 00:08:17,789 --> 00:08:19,041 அட ச்சே, ஆமாம். 33 00:08:19,124 --> 00:08:21,126 ஓ, கடவுளே. 34 00:08:21,210 --> 00:08:22,503 சியானா 100 சதமானம் லுமனில முடிவடைந்தது 35 00:08:41,145 --> 00:08:43,815 உன்னால முடியும்னு எனக்குத் தெரியும் ஹெல்லி ஆர். 36 00:08:45,317 --> 00:08:48,445 உன் மோசமான தருணங்களில் கூட, நீ இதை சாதிப்பாய் என நான் அறிந்திருந்தேன். 37 00:08:50,155 --> 00:08:54,701 உன் பணியான மேக்ரோடேட்டா சுத்திகரிப்பில், இந்த நிறுவனத்துக்கும் எனக்கும் நீ புகழ் சேர்த்துள்ளாய். 38 00:08:55,494 --> 00:08:56,828 கியர் ஈகன். 39 00:08:57,329 --> 00:09:00,582 நான்... நான் உன்னை நேசிக்கிறேன். 40 00:09:01,708 --> 00:09:05,295 இப்போது நான் செல்ல வேண்டும், ஏனெனில் உலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களுக்கு தேவைப்படுகிறேன். 41 00:09:06,213 --> 00:09:09,550 வணக்கம், ஹெல்லி ஆர், உனக்கு நன்றி. 42 00:09:26,567 --> 00:09:29,945 பூம்! நம் அளவை எட்டிட்டோம். சாதிச்சுட்டோம். 43 00:09:30,654 --> 00:09:31,655 நல்ல வேலை. 44 00:09:36,243 --> 00:09:37,327 எனவே இப்போ ஆரம்பிச்சுட்டோமா? 45 00:09:53,844 --> 00:09:56,680 அட, மார்க். இந்த காலாண்டு இறுதியோட இலக்குகள பார்த்து 46 00:09:56,763 --> 00:09:59,725 ஹார்ட் அட்டாக் வரப்போகுதுன்னு உனக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு எனக்குத் தெரியலை. 47 00:10:02,227 --> 00:10:05,814 ஊழியர்கள் மாற்றம் எல்லாம் இருந்தபோதும், வந்து, சாதிச்சுட்டோம். 48 00:10:05,898 --> 00:10:10,068 ஆம், பாதி நேரத்தை வெட்டியா ஹாலை எல்லாம் சுத்திகிட்டே திரிஞ்ச. 49 00:10:10,152 --> 00:10:12,779 இருந்தாலும், ஆமாம். இலக்கை எட்டிட்டீங்க. 50 00:10:12,863 --> 00:10:16,325 யாரு வாஃபில் பார்ட்டியை பெறப் போறாங்கன்னு தீர்மானம் செய்துட்டியா? 51 00:10:16,867 --> 00:10:18,076 டைலன் தகுதியானவருன்னு நினைத்தேன். 52 00:10:21,580 --> 00:10:25,083 நீ உன்னையே தேர்ந்து எடுக்கலாம், அல்லது டைலனைத் தவிற வேறு யாரையும். 53 00:10:25,918 --> 00:10:30,923 ஆம, ஆனால் அவன்தான், அவன் உண்மையாகவே கடினமாக உழைத்திருக்கிறான். 54 00:10:37,054 --> 00:10:38,555 ஓ. சரி, நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன். 55 00:10:39,139 --> 00:10:40,641 -நல்லது. -ஆனால் நீ கொண்டாடுவதற்கு முன்னாடி, 56 00:10:41,558 --> 00:10:43,393 நீ ஆரோக்கிய அறைக்கு போய் வர விரும்புகிறேன். 57 00:10:43,477 --> 00:10:44,478 நிஜமாவா? 58 00:10:44,561 --> 00:10:48,190 ஆமாம். அனைத்து டிபார்ட்மெண்ட் தலைவர்களுக்கும் காலாண்டு இறுதியில் அதை வைத்திருக்கிறேன். 59 00:10:49,024 --> 00:10:53,529 திரு. கிரேனர் ஓய்வு பெற்றதன் வேலை பளு, அழுத்தம் எல்லாம் சேர்த்து. 60 00:10:54,905 --> 00:10:55,906 கண்டிப்பாக. 61 00:11:01,119 --> 00:11:03,247 மார்க், இந்த நக்கல் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... 62 00:11:04,164 --> 00:11:05,374 சரி. 63 00:11:07,042 --> 00:11:08,085 நன்றி. 64 00:11:10,254 --> 00:11:11,255 நான்... 65 00:11:11,922 --> 00:11:13,799 லுமனுக்கு இது தேவை. 66 00:11:19,221 --> 00:11:21,098 பலவீனம் உன் நரம்புகளில் தங்க அனுமதிக்காதே 67 00:11:21,181 --> 00:11:22,182 கியர் ஈகன் 68 00:11:26,812 --> 00:11:27,813 மார்க். 69 00:11:28,981 --> 00:11:30,065 மிஸ். கேஸி. 70 00:11:38,574 --> 00:11:39,741 மரமெல்லாம் எங்க போச்சு? 71 00:11:43,036 --> 00:11:44,246 உட்காரு. 72 00:11:48,959 --> 00:11:50,460 எல்லாம் ஏன் பெட்டிகள்ல இருக்கு? 73 00:11:53,380 --> 00:11:56,550 வெளிப்படையாக லூமனுக்கு ஒரு புது ஆரோக்கிய நிபுணர் கிடைத்துவிட்டார். 74 00:11:57,926 --> 00:12:00,971 எனவே, நான் இந்த சந்திப்பின் இறுதியில் ஓய்வு பெறுவேன், அதோடு அறையில்... 75 00:12:01,054 --> 00:12:02,222 என்ன? பொறு. 76 00:12:03,307 --> 00:12:04,558 உன்னிடம் எப்போது சொன்னார்கள்? 77 00:12:07,811 --> 00:12:10,522 இப்போதான். ஒரு நிமிடத்துக்கு முன்னாடி. 78 00:12:30,792 --> 00:12:31,835 மார்க் எஸ்., 79 00:12:33,045 --> 00:12:36,965 உன் மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு டிபார்ட்மெண்டை நீ வெற்றிகரமாக வழிநடத்தி சென்றிருக்கிறாய், 80 00:12:37,049 --> 00:12:38,717 அதனால் காலாண்டு இலக்கை எட்டிவிட்டாய், 81 00:12:39,510 --> 00:12:43,931 அதனால் இந்த சிறப்பான, ஆரோக்கிய நேரத்தைப் பெற நீ தகுதியுடயவனாகிறாய். 82 00:12:44,014 --> 00:12:45,849 நீங்க வேலையை விட்டு நீக்கப்படுவீங்கன்னு நான் நினைக்கலை. 83 00:12:49,436 --> 00:12:51,772 "உங்க வெளிப்புறம் மிக அன்பானவர். 84 00:12:52,940 --> 00:12:58,195 தன் புன்னகையினால் பலரின் தினங்களை நீங்க பிரகாசமாக்கியிருக்கீங்க. 85 00:12:59,112 --> 00:13:02,741 உங்க வெளிப்புறம் எப்போதும் மற்றவர்களுக்காக நேரம் ஒதுக்குவார், அவருக்கு..." 86 00:13:02,824 --> 00:13:04,493 ஏய், நான் யார்கிட்டயாவது பேசுகிறேன். 87 00:13:16,129 --> 00:13:19,341 அன்று முழுவதும் உன்னுடன் அலுவலகத்துல இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சது. 88 00:13:22,344 --> 00:13:23,846 நான் உன்னை கடுப்பேத்தினேன்னு எனக்குத் தெரியும். 89 00:13:24,513 --> 00:13:27,140 எனக்குத் தெரியும் நான்... வினோதமா இருக்கேன்னு. 90 00:13:27,933 --> 00:13:30,269 இல்ல, நீ வினோதமா இல்லை. 91 00:13:30,978 --> 00:13:33,605 என் வாழ்க்கை 107 மணி நேரங்களை கொண்டிருந்தது. 92 00:13:34,439 --> 00:13:37,234 அதுல பெரும்பாலும் இந்த அரை-மணி நேர சந்திப்புகளை கொண்டவை தான். 93 00:13:39,319 --> 00:13:43,407 எனக்கு, அதுல பிடித்தது நான் உங்க டிபார்ட்மெண்டுல 94 00:13:43,490 --> 00:13:47,327 உட்கார்ந்து ஹெல்லிய கண்காணிச்ச எட்டு மணி நேரங்கள் தான். 95 00:13:50,122 --> 00:13:52,457 நான் நீண்ட நேரம் விழித்திருந்தது அப்போதான். 96 00:13:56,295 --> 00:13:59,089 அதை தான் என் பொன்னான நாட்கள்னு சொல்ல முடியும். 97 00:14:04,303 --> 00:14:06,054 இதுக்கு ஏதாவது செய்யணுமே. 98 00:14:15,981 --> 00:14:18,275 எனக்கு என்ன ஆகப்போகுதுன்னு நீ எதுக்கு கவலைப்படுற? 99 00:14:31,371 --> 00:14:34,750 ஏன்னா நாம எல்லோரும் மனிதர்கள், மனித பாகங்கள் இல்ல. 100 00:14:35,959 --> 00:14:39,046 அவங்க எவ்வளவு குறைவா நமக்கு கொடுத்திருந்தாலும், இது நம் வாழ்க்கை தானே. 101 00:14:40,881 --> 00:14:42,966 யாரும் நாம வாழ்ந்தது போதும்னு தீர்மானிக்க முடியாது. 102 00:14:48,555 --> 00:14:49,890 நீங்க நல்லவர், மார்க். 103 00:15:07,199 --> 00:15:09,576 "உங்க வெளிப்புறம் மிக அன்பானவர். 104 00:15:11,161 --> 00:15:16,041 உங்க வெளிப்புரத்தால மூன்று நிமிடங்களுக்குள் ஒரு டென்டை அமைத்து கொடுக்க முடியும். 105 00:15:17,584 --> 00:15:21,964 உங்க வெளிப்புறத்தால ஒரு அழகானப் பாறைக்கும் சாதாரண பாறைக்கும் வித்தியாசம் காண முடியும். 106 00:15:23,382 --> 00:15:25,676 உங்க வெளிப்புறத்துக்கு கொடுப்பது பிடிக்கும்..." 107 00:15:26,969 --> 00:15:28,679 அது நல்லதுன்னு உங்களுக்கு தெரியும், இல்லயா? 108 00:15:30,097 --> 00:15:31,807 அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் நினைவில்லைன்னு? 109 00:15:34,017 --> 00:15:36,061 அப்படீன்னா அந்த சிப்பு வேலை செய்யுது. 110 00:15:38,647 --> 00:15:39,773 இது ஒரு வெற்றி தான். 111 00:15:43,694 --> 00:15:45,362 தயவுசெய்து அவளை திரும்ப பரிசோதனை தளத்துக்கு 112 00:15:46,905 --> 00:15:49,449 கீழ கொண்டு போங்க. 113 00:16:45,339 --> 00:16:48,509 நான் அங்க சந்தோஷமா இருக்கேனான்னு உங்களுக்குத் தெரியுமா? 114 00:16:50,135 --> 00:16:51,136 கண்டிப்பாக. 115 00:16:52,012 --> 00:16:54,473 நீங்க அற்புதமான விஷயங்களை எல்லாம் செய்யறீங்களே. 116 00:17:12,574 --> 00:17:14,242 -நான் இப்படிச் செய்தா... -என்னை மன்னியுங்கள். 117 00:17:15,327 --> 00:17:16,869 இன்னிக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. 118 00:17:17,663 --> 00:17:18,997 நீங்க தொடர்ந்து போகலாம். 119 00:17:58,704 --> 00:18:00,455 -மார்க். -நீ எங்க போன? 120 00:18:00,539 --> 00:18:02,416 எனக்கு ஆரோக்கிய பரிசோதனை செய்தாங்க. 121 00:18:03,208 --> 00:18:05,878 சரி. எல்லோரும் வாஃபில் பார்ட்டிக்கு தயாராகிட்டீங்களா. 122 00:18:06,503 --> 00:18:07,504 மிஸ். கேஸி எப்படி இருக்காங்க? 123 00:18:07,588 --> 00:18:09,631 நான் அவரை காதலிக்கலை, ஆனால் நண்பர்களா இருக்கறதுல தப்பில்லயே. 124 00:18:12,885 --> 00:18:14,428 -அவளை வேலைநீக்கம் செய்துட்டாங்க. -என்ன? 125 00:18:14,511 --> 00:18:15,596 ஆமாம். அவளுக்கு இப்போது தான் தெரிந்தது. 126 00:18:15,679 --> 00:18:18,015 வந்து, நாம அவங்களுக்கு உதவலாமா? நம்மால ஏதாவது செய்ய முடியுமா? 127 00:18:18,891 --> 00:18:20,017 தெரியலையே. 128 00:18:22,060 --> 00:18:23,979 கண்டிப்பா இதை செய்ய நீங்க எல்லோரும் விரும்புறீங்களா? 129 00:18:25,022 --> 00:18:27,524 எந்த மேக்ரோடாட்டா ஆளு பார்ட்டிக்கு தயார்? 130 00:18:28,942 --> 00:18:29,943 ஆமாம். 131 00:18:33,405 --> 00:18:35,866 டைலன் ஜியின் வாஃபில் பார்ட்டி இந்த நாளின் இறுதியில் நடக்கும். 132 00:18:36,617 --> 00:18:37,993 அதுவரைக்கும், 133 00:18:38,076 --> 00:18:41,830 உங்க அனைவருக்கும் நான் வாஃபில் பார்ட்டிக்கு முன் சுவைக்கும் ஒரு சமூக முட்டை பார் சொல்லியிருக்கேன். 134 00:18:42,664 --> 00:18:45,792 ஆமாம்! சலுகைகள் நேரம்! ஆமாம்! 135 00:18:45,876 --> 00:18:48,879 உங்க எல்லோருமே இந்த அளவை எட்டிய பெருமைக்கு தகுதியானவர்கள். 136 00:18:49,546 --> 00:18:51,173 ஆனால் நாம் ஆரம்பிக்கும் முன்... 137 00:18:53,300 --> 00:18:57,554 ஒரு சிறப்பு வெகுமதி மிகச் சிறப்பான டைலனுக்கு. 138 00:18:58,430 --> 00:19:01,225 மூன்று-முறை காலாண்டின் சுத்திகரிப்பாளராக நம்மிடையே இருந்தவர். 139 00:19:01,975 --> 00:19:04,853 அவர் கத்தரிக்கோல் போன்ற கூர்மையான அறிவாற்றலைக் கொண்டவர். 140 00:19:05,395 --> 00:19:06,438 சரிதானே, நண்பா? 141 00:19:14,696 --> 00:19:15,739 திறந்து பாரு. 142 00:19:15,822 --> 00:19:19,493 ஆமாம், கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் தான். ஆனால், என் விருது, என் கண்கள், எனவே... 143 00:19:19,576 --> 00:19:21,328 அவங்களுக்கும் நீ காட்டலாம், டைலன். 144 00:19:21,828 --> 00:19:23,539 நீ என்ன கேட்டுகிட்டன்னு அவங்களுக்கு காட்டு. 145 00:19:24,957 --> 00:19:26,250 ஆம், காட்டுப்பா. 146 00:19:27,167 --> 00:19:28,335 சரி. 147 00:19:41,640 --> 00:19:43,892 ஆம், சரி. இங்க நிலவும் உணர்ச்சிகளை மாத்துவோம். 148 00:19:50,357 --> 00:19:51,358 சரியா? 149 00:20:13,714 --> 00:20:16,383 கடவுளே, இது ரொம்ப நல்லாயிருக்கு. 150 00:20:16,884 --> 00:20:19,178 ஆமாம், முட்டை பார் எல்லோரும் விரும்புவது தான். 151 00:20:27,394 --> 00:20:29,313 அதோ இங்க இருக்கறதை ப் பாரு. 152 00:20:29,396 --> 00:20:30,606 நல்லாயிருக்கு இல்ல. 153 00:20:39,114 --> 00:20:40,949 நான் தான் அதிக நேரம் தங்கணும். 154 00:20:41,783 --> 00:20:42,826 இல்ல. 155 00:20:44,828 --> 00:20:46,538 உன் மகனை திரும்பி பார்க்க வேண்டாமா உனக்கு? 156 00:20:47,664 --> 00:20:50,000 நாம இன்னிக்கு இரவு செய்யப் போறது வெறும் முதல் படிதான். 157 00:20:54,171 --> 00:20:55,339 நிச்சயமாவா? 158 00:21:23,784 --> 00:21:26,161 ஹெல்லி ஆர். மூன்று வாரங்களுக்கு முன் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். 159 00:21:28,497 --> 00:21:29,665 ஆமாம், செய்தார். 160 00:21:32,376 --> 00:21:33,627 எங்ககிட்ட ஏன் சொல்லவில்லை? 161 00:21:36,046 --> 00:21:37,756 மில்சிக் அதை உங்களுக்கு கொடுத்தாரா? 162 00:21:39,883 --> 00:21:41,218 கேள்விக்கு பதில். 163 00:21:43,303 --> 00:21:44,930 நான் முக்கிய குழுவிடமா பேசுகிறேன்? 164 00:21:47,266 --> 00:21:49,309 மார்க் ஸ்கௌட்டின் சகோதரி வீட்டுல நீங்க நிறைய நேரம் கழித்திருக்கீங்கன்னு 165 00:21:49,393 --> 00:21:51,353 எங்களுக்குத் தெரிய வந்தது. 166 00:21:55,065 --> 00:21:56,066 சரிதான். 167 00:21:57,067 --> 00:22:01,822 உங்க பதவியிலிருந்து உடனடியா நீங்க தற்காலிக நீக்கம் செய்யறதாக முடிவாகியிருக்கு, இப்போ முதல். 168 00:22:03,699 --> 00:22:04,825 நீங்க வேலைநீக்கம் செய்யப் படறீங்க. 169 00:22:06,910 --> 00:22:08,161 போய் செவுத்துல... 170 00:22:10,831 --> 00:22:12,875 ஒ, ஓழிஞ்சு போக, நாடலி. 171 00:22:14,459 --> 00:22:16,044 முக்கிய குழு இருக்காங்களா? 172 00:22:22,217 --> 00:22:23,510 இருக்கோம். 173 00:22:33,687 --> 00:22:35,355 மன்னிக்கணும். நான் மோசமா நடந்துகிட்டேன். 174 00:22:36,815 --> 00:22:40,569 என்னால எல்லாத்தையும் இன்றிரவே முக்கிய குழுவிற்கு விளக்க முடியும், தயவுசெய்து அனுமதிக்கணும். 175 00:22:44,323 --> 00:22:45,949 முக்கிய குழு அழைப்பை துண்டிச்சிட்டாங்க. 176 00:23:06,637 --> 00:23:08,972 லுமன் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளின் கைப்புத்தகம் 177 00:23:22,402 --> 00:23:25,030 "உன் ஆசைகள் மொத்தத்தையும் 178 00:23:25,113 --> 00:23:29,243 உன் கோடரிக்கோ, அல்லது உங்கள் பேனாவின் முனைக்கோ இரையாக்குங்கள், 179 00:23:30,118 --> 00:23:33,205 அது என் மூலம் சுத்தம் செய்யப்பட்டு 180 00:23:34,289 --> 00:23:35,624 திரும்பி உங்களை அடையட்டும். 181 00:23:39,461 --> 00:23:42,047 இதற்கு மேல் இன்னும் ஒரு மேலான காரணம் இருக்க முடியாது. 182 00:23:44,716 --> 00:23:48,554 அல்லது மேலான... அன்பும் இருக்க முடியாது." 183 00:24:18,125 --> 00:24:19,334 நான் ஒன்றை புரிந்து கொண்டேன். 184 00:24:20,252 --> 00:24:22,212 ஆடுகள் முட்டைகளையிடுகின்றன. 185 00:24:22,296 --> 00:24:23,547 அட கடவுளே. உனக்கு புரிந்துவிட்டதா! 186 00:24:39,021 --> 00:24:40,314 இன்னிக்கு இரவைப் பத்தி பயமா இருக்கா? 187 00:24:44,484 --> 00:24:45,485 ஆமாம். 188 00:24:48,697 --> 00:24:51,408 படிபடறதைப் பத்தி பயமா இருக்கு. 189 00:24:55,662 --> 00:24:58,832 நம்மை கண்டுக்காம விட்டுட்டு, அதை கவனிக்க நமக்கு புத்தி பத்தாதுன்னு நினைச்சுட்டாங்க. 190 00:24:59,875 --> 00:25:01,460 இப்போ நடக்கப் போறதை அவங்க எதிர்பார்க்க மாட்டாங்க. 191 00:25:04,963 --> 00:25:06,423 அல்லது நாம இனி விழித்துணர மாட்டோம். 192 00:25:17,434 --> 00:25:19,061 அல்லது இங்கிருக்கும் நாம எல்லோரும் முட்டாள்கள். 193 00:25:20,771 --> 00:25:22,189 அட, எனக்கு அதை தனியா சொல்லவே வேண்டாம். 194 00:25:26,109 --> 00:25:30,489 என்னன்னா, எனக்கு முக்கியமா இருக்கிறது கிடைச்சுட்டா எனக்கு போதுமானது. 195 00:25:31,532 --> 00:25:32,658 நிஜ வாழ்க்கையிலே. 196 00:25:35,744 --> 00:25:37,871 நீ என்னை பத்தி அக்கறை இருக்கறதாக நல்லாவே நடிச்சயே. 197 00:25:43,669 --> 00:25:45,546 உன்னைப் பத்தி அக்கறை கொள்வது ரொம்ப சுலபம் தானே. 198 00:25:53,011 --> 00:25:54,012 நன்றி. 199 00:25:56,807 --> 00:25:57,808 நீயும் அப்படி தான் இருக்க. 200 00:25:58,308 --> 00:25:59,309 நன்றி. 201 00:26:02,980 --> 00:26:04,314 சரி, சுத்திகரிப்பாளர்களே! 202 00:26:05,274 --> 00:26:07,985 நான் ஒரு நிர்வாக விஷயத்தை கவனிக்கணும், அதனால இந்த பார்ட்டி இதோடு முடியுது. 203 00:26:09,903 --> 00:26:11,405 உணவை விட்டுட்டு போறேன். 204 00:26:11,488 --> 00:26:12,990 மிக்க நன்றி, திரு. மில்சிக். 205 00:26:13,073 --> 00:26:16,577 டைலன், உன்ன நிரந்திர பகுதிக்கு கூட்டிச் செல்ல நான் சீக்கிரமா வருவேன். 206 00:26:53,697 --> 00:26:54,698 சாவி அட்டை. 207 00:27:10,297 --> 00:27:11,465 நீங்க தொடர்ந்து போகலாம். 208 00:27:34,488 --> 00:27:37,324 சரி, பாரு, மத்த டிபார்ட்மெண்டுகள் கிட்ட போய் சொதப்பாதே. 209 00:27:37,407 --> 00:27:38,867 -இது நம்ம மூணு பேரு மட்டும் தான். -தெரியும். 210 00:27:39,743 --> 00:27:41,453 இந்த இயந்திரத்த ரெண்டு பேரு இயக்கறதுக்கு டிசைன் செய்திருக்காங்க... 211 00:27:41,537 --> 00:27:42,871 இரண்டு பேர். நான் பார்த்துக்குறேன். 212 00:27:42,955 --> 00:27:44,289 எங்கிட்ட அதை கொடுக்கறியா, தயவுசெய்து? 213 00:27:51,463 --> 00:27:54,466 இப்போ, பாரு, நாம உணரும்போது, நம்மள சுத்தி ஆளுங்க இருக்கலாம். 214 00:27:54,550 --> 00:27:57,678 நாம ஓட்டிகிட்டு இருக்கலாம் அல்லது ஸ்கீ செய்யலாம், எதாவது செய்திட்டிருப்போம். 215 00:27:57,761 --> 00:27:59,930 எனவே, அந்த லிஃப்ட்டுல மேல போறப்போ எதுக்கும் தயாரா இருங்க. 216 00:28:00,013 --> 00:28:01,014 சரியா? 217 00:28:01,598 --> 00:28:04,852 முக்கியமான விஷயம் என்னன்னா, நீங்க நம்புற ஒருத்தரை கண்டுபிடிச்சு, 218 00:28:04,935 --> 00:28:07,145 அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிடணும். 219 00:28:07,229 --> 00:28:09,189 அதோட, நமக்கு எவ்வளவு நேர அவகாசம் டைலனால கொடுக்க முடியும்னு தெரியலை, 220 00:28:09,273 --> 00:28:11,483 அதனால, நம்ம வாழ்க்கையில நடந்ததையெல்லாம் ஆய்வு செய்து கவனம் சிதறக்கூடாது. 221 00:28:11,567 --> 00:28:13,610 சரிதான். பணி தான் முக்கியம். 222 00:28:20,576 --> 00:28:21,910 நான் உங்ககிட்ட சொல்லியிருக்கணும்... 223 00:28:21,994 --> 00:28:22,995 உன் நிகழ்கால உருவம் டாக்டர். ரிக்கென் 224 00:28:27,040 --> 00:28:29,459 ஆனால், நான் இதை வச்சுகிட்டேன். 225 00:28:31,253 --> 00:28:33,589 அதுல இந்த பகுதி இருக்கு... 226 00:28:35,424 --> 00:28:36,633 வந்து... 227 00:28:42,723 --> 00:28:46,685 "நம்ம பணி… சுதந்திர காற்றை சுவைப்பது தான். 228 00:28:48,478 --> 00:28:53,901 உன் பாஸ்சுங்கிறவன், அந்த செவிற்றிலிருந்து உன்னை பார்த்து நகைக்கும் கடிகாரத்துக்கு சொந்காரன்தான். 229 00:28:53,984 --> 00:28:56,695 -ஆனால், என்..." -"ஆனால், என் நண்பர்கள், இந்த நேரம் என்னுடையது." 230 00:29:02,576 --> 00:29:04,203 பக்கம் 197 அற்புதம். 231 00:29:20,636 --> 00:29:21,803 சரி, பசங்களா. 232 00:29:25,807 --> 00:29:27,476 இரவு உணவிற்கு என்னவென்று பார்ப்போம். 233 00:29:34,399 --> 00:29:36,443 நாம புருஷன், பெண்டாட்டிகளை பார்க்க போறோம்னு நினைக்கிறாயா? 234 00:29:37,736 --> 00:29:38,946 இருக்கலாம். 235 00:29:39,780 --> 00:29:40,948 இருவராக இருக்கலாம். 236 00:29:42,074 --> 00:29:43,325 அது ரொம்ப வேடிக்கையாக இருக்கும். 237 00:29:43,408 --> 00:29:44,493 ஆமாம். 238 00:29:45,827 --> 00:29:49,790 ஆமாம், காரை கழுவும் கூப்பன்களைப் பத்தி பாதி-விவாதத்தில் இருக்கலாம். 239 00:29:50,707 --> 00:29:52,417 "அன்பரே, நீங்க எல்லாத்தையும் தப்பா திருத்தறீங்க!" 240 00:30:00,092 --> 00:30:01,218 -சரி. -சரி. 241 00:30:26,159 --> 00:30:27,786 ஒருவேளை நாம திரும்பி வரலையானா. 242 00:30:29,121 --> 00:30:30,747 அல்லது, தெரியாது, திரும்பி வந்தால்? 243 00:30:31,331 --> 00:30:32,332 சரிதான். 244 00:30:39,673 --> 00:30:41,049 அங்க போறதுக்கு நல்வாழ்த்துக்கள், பாஸ். 245 00:31:11,663 --> 00:31:13,498 "டைப். டிராக்பால். டைப். மாத்து. 246 00:31:13,582 --> 00:31:17,377 டிராக்பால். என்டர். ஷிஃப்ட். என்டர்." 247 00:31:19,588 --> 00:31:20,589 ஓவர்ரைட் ஏ ஆன் ஆஃப் 248 00:31:20,672 --> 00:31:21,757 சரி. 249 00:31:22,341 --> 00:31:24,551 நீ தயாரா இருக்கயா, டைலன் ஜி? 250 00:31:28,222 --> 00:31:29,223 டைலன் ஜி? 251 00:31:30,516 --> 00:31:31,850 ஒரு நிமிடத்துல வெளியே வந்திடுவேன்! 252 00:31:31,934 --> 00:31:33,352 "தேர்ந்தெடு, மாத்து…" 253 00:31:51,203 --> 00:31:53,705 லுமனின் நண்பர்களை வரவேற்கிறோம் 254 00:32:27,114 --> 00:32:31,285 நினைவில் உள்ள மனிதன் ஒருபோதும் அழிவதில்லை. 255 00:32:31,368 --> 00:32:32,744 கியர் ஈகன் 256 00:32:35,747 --> 00:32:36,748 ஜாலியா இரு. 257 00:33:40,729 --> 00:33:44,066 அவளுடைய ஆன்மா நரகத்தில் வெந்து போகட்டும்! 258 00:33:44,149 --> 00:33:49,196 தீயும் நெருப்பும் சுட்டு சாகும் வரையில் அவிஞ்சு போகட்டும்! 259 00:33:50,072 --> 00:33:54,284 அவளும் அவளுடைய பொய் புன்னகையும் நாசமா போகட்டும்! 260 00:33:55,118 --> 00:33:56,453 அட கடவுளே. 261 00:33:57,579 --> 00:34:00,249 அவள் நாசமா போகட்டும்! 262 00:34:24,523 --> 00:34:27,067 இப்போது நிறுவனரின் படுக்கைக்கு போகவும் 263 00:34:42,331 --> 00:34:43,708 லுமன் 264 00:36:10,420 --> 00:36:11,547 இல்ல. 265 00:36:24,977 --> 00:36:26,144 ஏன்? 266 00:36:46,540 --> 00:36:47,875 கோபெல். சார்லெட் பிறந்த தினம்: 3-17-44 267 00:37:32,461 --> 00:37:33,629 ஓ! மார்க். 268 00:37:35,005 --> 00:37:36,131 ஹை, திருமதி. செல்விக். 269 00:37:36,215 --> 00:37:37,716 திடீருன்னு வந்ததுக்கு மன்னிக்கணும்... 270 00:37:37,799 --> 00:37:39,593 அப்படியா? என்ன விஷயம்? 271 00:37:40,802 --> 00:37:42,971 சரி, நான் டெவோன் மற்றும் ரிக்கெனின் வீட்டுக்குப் போகிறேன். 272 00:37:43,055 --> 00:37:45,224 -அவங்க வீட்டுல இன்றிரவு ஒரு பார்ட்டி இருக்கு. -அதனால? 273 00:37:45,849 --> 00:37:50,437 வந்து, உங்களுக்கு அதுக்கு வருவதில ஆர்வம் இருக்கான்னு டெவோன் கேட்க சொன்னா. 274 00:37:52,147 --> 00:37:57,694 மன்னிக்கணும், மார்க. நான்... எனக்கு இன்னிக்கு என்னவோ மனசு சரியாயில்லை. 275 00:37:58,278 --> 00:38:00,614 ஓ, இல்ல. நான்... எனக்குப் புரியுது. 276 00:38:01,114 --> 00:38:03,242 அதாவது, இது இறுதி சடங்கு எதுவும் இல்லையே. எனவே... 277 00:38:10,374 --> 00:38:12,709 என்னன்னா, நான் என் காருல வந்தாலோ. 278 00:38:14,878 --> 00:38:15,963 ஆமாம்! 279 00:38:16,046 --> 00:38:19,383 அப்படி செய்தால், ஒருவேளை எனக்கு அச்சமாக இருந்தாலோ இல்ல சௌரியமா இல்லன்னா, வந்திடலாம். 280 00:38:19,883 --> 00:38:21,635 நிச்சயமா, ஆமாம். அது நல்லது தான். 281 00:38:30,143 --> 00:38:31,270 ஏய். 282 00:38:36,108 --> 00:38:37,276 நான் வராததை உணர்ந்தீங்களா? 283 00:39:19,318 --> 00:39:22,988 -காணக்கிடைக்காத மார்க். -அட, என்னைப் பத்தி நான் அப்படி நினைச்சதே இல்ல. 284 00:39:24,072 --> 00:39:25,657 வருக. வருக. 285 00:39:26,200 --> 00:39:30,537 சரி. வாசிப்பு இன்னும் எட்டு நிமிடத்துல ஆரம்பிக்குது. 286 00:39:31,121 --> 00:39:33,874 மார்க், வாசிப்பை கவனிக்க உன்னிடம் உன் பிரதி இருக்கு, இல்லயா? 287 00:39:34,917 --> 00:39:38,795 அடடா, நான்... என் படுக்கை பக்கத்துல வச்சுட்டேன் போலும். 288 00:39:40,339 --> 00:39:41,673 அடப் பாவமே. நிஜமாவா? 289 00:39:42,341 --> 00:39:44,426 -சரி, சொல்லு! -தப்புதான். ஆமாம், மன்னிக்கணும். 290 00:39:44,510 --> 00:39:47,471 ஒரு 15-நிமிடம் தான் ஆகும் போயிட்டு வர, அதனால் எப்படியோ பிடிச்சுடலாம்... 291 00:39:48,222 --> 00:39:49,681 ஒண்ணு சொல்லட்டுமா? பரவாயில்லை விடு. 292 00:39:49,765 --> 00:39:51,016 -உனக்கு செய்யணும்னு இருந்தாலே ஒழிய. -வந்து... 293 00:39:51,099 --> 00:39:52,351 நண்பர்களே. 294 00:39:52,434 --> 00:39:53,685 -ஏய். -ஹை. 295 00:39:53,769 --> 00:39:56,063 அப்பவுக்காக குழந்தையின் முதல் பார்ட்டி. 296 00:39:56,146 --> 00:39:57,814 பாரு, நல்லா குடிச்சிருக்கா. 297 00:39:57,898 --> 00:39:59,733 எனவே அங்கே உள்ள நிறைய உணவு இருக்கு. 298 00:39:59,816 --> 00:40:03,237 ரெபெக்! அவள் தன் பிரதியை உன்னோடு பகிர விரும்பலாம். 299 00:40:03,320 --> 00:40:06,490 ஆனால் நான் அவளை நேரடியா கேட்கணும் இல்லையானா, அவள் கோபப்படுவாள். 300 00:40:06,573 --> 00:40:08,200 -மன்னிக்கணும். -சரி. 301 00:40:09,076 --> 00:40:10,994 -அவன் பார்த்துக்குவான். -தெரியும். 302 00:40:11,995 --> 00:40:13,872 -அக்காவும் தம்பியும். -கடைசியா கொஞ்சம் தனியா. 303 00:40:13,956 --> 00:40:16,041 போதும். ஏய், உன் கோட்டை எங்கிட்ட கொடுக்கறியா? 304 00:40:17,751 --> 00:40:18,836 இது நல்லாயிருக்கே. 305 00:40:18,919 --> 00:40:20,045 -அப்படியா? -ஆமாம். 306 00:40:20,796 --> 00:40:24,633 -நீ ஒரு நல்ல மனைவி, தாய் எல்லாம். -நன்றி. 307 00:40:24,716 --> 00:40:26,885 அட, ஆமாம். எல்லா புகழும் டெவோனுக்கே. 308 00:40:26,969 --> 00:40:29,054 ஆமாம், புகழாம், புகழ். ஆளப் பாரு. 309 00:40:29,555 --> 00:40:31,807 -ஏய், நாம, அப்புறமா பேசணும். -என்ன? 310 00:40:31,890 --> 00:40:35,644 ஆமாம். நான் நல்ல மாற்றத்தை-தரும் ஒரு வாழ்க்கைக்கு மாறலாமான்னு யோசிக்கிறேன். 311 00:40:35,727 --> 00:40:36,770 உம்-ம்ம். 312 00:40:36,854 --> 00:40:39,481 சரி, நான் இப்போ போய் எல்லோரையும் சந்திக்கணும், ஆனால் நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். 313 00:40:39,565 --> 00:40:40,899 -ஆமாம், கண்டிப்பா. ஆம். -இங்க வா. 314 00:40:43,986 --> 00:40:45,445 கசிவுகள் எங்கேயோவது இருக்கான்னு பாரு, மார்க். 315 00:40:45,529 --> 00:40:47,364 ஹை, திருமதி. செல்விக். 316 00:41:19,688 --> 00:41:21,315 ஆனால், மார்க், 317 00:41:21,398 --> 00:41:24,401 நான் அவ்வளவு கண்டிப்பா பேசினதுக்கு என்னை மன்னிச்சிடு. 318 00:41:24,484 --> 00:41:25,694 அட, பரவாயில்லை, விடுங்க. 319 00:41:27,696 --> 00:41:30,449 கடையில ரொம்ப மோசமான நாளா இருந்தது. 320 00:41:30,532 --> 00:41:34,745 சரி, கேட்க வருத்தமா இருக்கு. ஆனால், இப்போ... நீங்க இங்க இருப்பதில் மகிழ்ச்சி. 321 00:41:35,996 --> 00:41:37,164 ஆமாம். 322 00:41:38,415 --> 00:41:40,542 வேலை வெறும் வேலை தானே, இல்லையா? 323 00:41:45,422 --> 00:41:46,840 ஆமாம். 324 00:42:11,198 --> 00:42:12,533 துண்டிக்கப்பட்ட ஊழியர்களின் டெர்மினல் உள்வாங்கலுக்காக காத்திருப்பு 325 00:42:23,377 --> 00:42:24,378 சரி. 326 00:42:27,464 --> 00:42:32,761 சரி, "டிராக்பால், டிராக்... மாத்து நேரம் மாற்றம். டைப் செய்யவும். 327 00:42:33,679 --> 00:42:35,722 சரி, எனவே இது தான்... 328 00:42:35,806 --> 00:42:38,183 எங்கயிருக்கு... எங்க எம்டிஆர்? 329 00:42:39,893 --> 00:42:41,562 ஷிஃப்ட். 330 00:42:42,062 --> 00:42:43,480 அட்மின் மோட் 331 00:42:45,482 --> 00:42:46,984 நிர்வாகம். 332 00:42:48,110 --> 00:42:49,444 உறுதி செய். சரி. 333 00:42:55,158 --> 00:42:56,285 அது... 334 00:42:57,286 --> 00:42:58,287 செயல்கள் 335 00:43:00,914 --> 00:43:02,165 "செயல்." பூம். 336 00:43:02,249 --> 00:43:03,250 செயல்கள் 337 00:43:07,087 --> 00:43:08,755 சரி. ஹெல்லி ஆர். 338 00:43:08,839 --> 00:43:09,840 ஹெல்லி ஆருக்கு தாவு 339 00:43:11,925 --> 00:43:13,468 ஹெல்லி. ஆர் பிரிவு எம்டிஆர் 340 00:43:13,552 --> 00:43:15,137 ஆகட்டும். வா. ஆகட்டும். 341 00:43:15,846 --> 00:43:16,680 மார்க். 342 00:43:16,763 --> 00:43:17,598 எம்டிஆரின் தேடல்கள் உள்ளடங்கும் 343 00:43:18,515 --> 00:43:19,516 மார்க். எஸ் 344 00:43:19,600 --> 00:43:20,642 சரி. இர்விங். 345 00:43:33,947 --> 00:43:35,782 பட்டியல் உறுதி செய்? ஹெல்லி. ஆர் - மார்க். எஸ் - இர்விங். பி 346 00:43:39,786 --> 00:43:42,873 உனக்கு சர்க்யூட்டை திறப்பதற்கு நேரம் 00:00:19 உள்ளது 347 00:43:43,457 --> 00:43:44,416 ச்சே. 348 00:43:45,125 --> 00:43:46,335 சரி, "மாத்து." 349 00:43:48,212 --> 00:43:50,506 இர்விங், ஹெல்லி, மார்க். 350 00:43:54,009 --> 00:43:55,302 சரி, எப்படியாயிருந்தாலும், நான் ஒருவேள... 351 00:43:55,385 --> 00:43:57,513 -நான் வம்பு பேச நினைக்கலை, ஆனால்... -இல்ல, இல்ல. 352 00:43:57,596 --> 00:44:01,600 ...நீ டெவோன்கிட்ட ஏதோ வாழ்க்கை மாற்றம் பத்தி பேசினது காதுல விழுந்ததே? 353 00:44:05,229 --> 00:44:10,234 வந்து, நான் அவளோட என் வேலையைப் பத்தி பேசலாம்னு இருந்தேன். 354 00:44:11,235 --> 00:44:12,361 லுமன்லயா? 355 00:44:12,444 --> 00:44:13,445 ஆமாம். 356 00:44:14,238 --> 00:44:18,534 நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்னு அவகிட்ட சொல்ல நினைச்சேன். 357 00:44:20,953 --> 00:44:21,954 விட்டுவிடறதாகவா? 358 00:44:24,206 --> 00:44:25,249 சி:\சிஸ்டம்_செயல்கள் 359 00:44:25,332 --> 00:44:26,583 "தேன்கூடு." 360 00:44:28,961 --> 00:44:31,255 "தாலாட்டு, திறந்த வீடு, ஓவர்டைம்." 361 00:44:31,338 --> 00:44:32,464 ஆமாம். 362 00:44:32,548 --> 00:44:34,049 நிஜமாதான் சொல்றயா? 363 00:44:34,550 --> 00:44:36,093 ஆமாம். நான்... 364 00:44:37,678 --> 00:44:39,513 அந்த துண்டிப்பு விஷயம், அது... 365 00:44:42,099 --> 00:44:43,767 எனக்கு அது இனிமே தேவைன்னு தோணலை. 366 00:44:51,358 --> 00:44:53,318 உன்னிடன் ஒரு முழு சீக்வென்ஸ் சீரமைப்புக்கு முன் நேரம் 00:00:40 உள்ளது 367 00:44:56,947 --> 00:44:57,948 சரி. 368 00:44:59,616 --> 00:45:00,617 "இப்போ தேடு…" 369 00:45:00,701 --> 00:45:01,535 ஆன் ஆஃப் 370 00:45:01,618 --> 00:45:02,619 "…ஏ." 371 00:45:05,497 --> 00:45:06,331 சிறப்பு. 372 00:45:06,415 --> 00:45:07,708 அதை செய். 373 00:45:08,709 --> 00:45:09,960 அட ச்சே. 374 00:45:12,629 --> 00:45:13,964 வா, வா. 375 00:45:14,047 --> 00:45:17,467 அவங்கள விட்டு விலகிடு, மார்க். 376 00:45:25,934 --> 00:45:27,227 இங்க வா. 377 00:46:32,626 --> 00:46:34,628 தமிழாக்கம் அகிலா குமார்