1 00:00:51,093 --> 00:00:52,094 கிரேனர். 2 00:00:52,177 --> 00:00:54,596 நீங்க கேட்டுகிட்டது போல நாங்க கில்மரின் மூளையிலிருந்த டாட்டாவை பார்த்தோம். 3 00:00:54,680 --> 00:00:57,266 அவங்க சிப்பை ஹேக் செய்ய பயன்படுத்திய கான்சோலின் முத்திரையைக் கண்டுபிடித்தோம். 4 00:00:57,349 --> 00:00:59,268 யாருடைய முத்திரை? 5 00:00:59,351 --> 00:01:00,519 நம்முடையது. 6 00:01:00,602 --> 00:01:02,229 அது ரெகாபியை சுட்டிக்காட்டுதுன்னு நினைக்கிறேன். 7 00:01:02,312 --> 00:01:04,772 -ரெகாபி. -ஆமாம். 8 00:01:04,857 --> 00:01:07,276 அவள் தான் மறுபிணைப்பை கண்டுபிடித்தாள். நான் அவளை கண்டுபிடிக்கிறேன். 9 00:01:32,009 --> 00:01:35,220 "என் நான்கு குணங்களையும் மிதமாக ஆக்குங்கள்…" 10 00:01:35,304 --> 00:01:36,930 மிர்ட்டில் ஈகன் பெண்களுக்கான பள்ளி 11 00:01:37,014 --> 00:01:39,349 "…அதனால் நான் உங்களுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்யலாம்." 12 00:01:39,433 --> 00:01:41,685 லுமன் இன்டஸ்டிரீஸ் - உயர் தர உட்பாயும் மருத்துவ செயல்முறைகள் 13 00:01:41,768 --> 00:01:44,021 "என்னுள் ஒன்பது ஆதாரங்களை வைத்துவிடுங்கள்…" 14 00:01:44,104 --> 00:01:46,523 புரோபிடி - நம் குறையுள்ள தன்மையை குறையற்றதாக ஆக்கும் முயற்சி ஒருபோதும் முன்னேறாது 15 00:01:46,607 --> 00:01:48,317 "…அதனால் தங்களின் திவ்விய ஸ்பரிசத்தை நான் உணரும் வகையில்." 16 00:01:48,400 --> 00:01:49,401 கோபெல் சார்லெட் 3-17-44 17 00:03:48,353 --> 00:03:51,732 மிஸ்டு கால் லாக் தடை செய்யப்பட்டுள்ளது - தடை செய்யப்பட்டுள்ளது 18 00:04:54,837 --> 00:04:56,171 நான் உள்ள வரலாமா? 19 00:04:56,255 --> 00:04:57,965 ஆம். கட்டாயம். 20 00:05:07,808 --> 00:05:09,518 நீங்க இதை கண்டுப்பிடிச்சீங்களா? 21 00:05:10,686 --> 00:05:11,979 கொஞ்சம் காலத்துக்கு முன்னாடி. 22 00:05:13,355 --> 00:05:16,733 சில சமயம் நான் இங்கு வருவேன், நான் மட்டும். 23 00:05:21,780 --> 00:05:24,449 இப்போ, உங்கிட்ட அதை காட்ட விரும்புகிறேன். 24 00:05:25,826 --> 00:05:27,119 ரொம்ப அழகா இருக்கு. 25 00:05:29,204 --> 00:05:33,000 இது நமக்கு மட்டுமாக இருக்கலாம். நம்முடைய ரகசிய இடம். 26 00:05:35,169 --> 00:05:36,336 இறுதியாக. 27 00:05:37,629 --> 00:05:41,592 நான் சொல்ல வந்தது, உங்க ஓ&டி ஆளுங்க நல்லவங்க தான், 28 00:05:41,675 --> 00:05:43,218 ஆனால் அவங்க... 29 00:05:43,302 --> 00:05:45,179 -எப்போதும் கூடவே இருக்காங்க. -ஆமாம். 30 00:05:53,770 --> 00:05:55,189 இது பரவாயில்லையா? 31 00:05:58,483 --> 00:06:04,573 இர்விங், தெரியுமா, லுமன் கைப்புத்தகம், உதடோடு உதடு சேர்க்கை பத்தி எதுவும் சொல்லவில்லை. 32 00:06:05,616 --> 00:06:10,287 இருப்பினும் காதல் கலந்த நட்புக்கு ஊக்கமளிக்கவில்லை. 33 00:06:10,370 --> 00:06:12,206 அப்படீன்னா இது காதலாக இருக்கக்கூடாது. 34 00:06:14,374 --> 00:06:15,375 கூடாது. 35 00:06:17,544 --> 00:06:21,215 கொஞ்சமும்... காதல் இல்லையா? 36 00:06:25,719 --> 00:06:27,012 உண்மையாக வருந்துகிறேன்... 37 00:06:29,890 --> 00:06:31,099 நான் இன்னும் தயாராக இல்லை. 38 00:06:34,102 --> 00:06:35,479 என்னை... என்னை மன்னிச்சிடுங்க. 39 00:06:41,026 --> 00:06:42,152 பரவாயில்லை. 40 00:06:45,405 --> 00:06:46,573 அப்படியே இரு. 41 00:06:48,784 --> 00:06:52,079 என்னுடன் இங்கேயே இரு. 42 00:07:13,267 --> 00:07:15,310 நீ நல்ல குழந்தை. 43 00:07:15,394 --> 00:07:19,439 நாம இப்போ வீட்டுக்குப் போய் நீ சாப்பிடுகிறாயான்னு பார்க்கப் போறோம். தயவுசெய்து. 44 00:07:45,257 --> 00:07:47,509 நாம இருவருமே நல்ல வகையாக வந்துட்டோம் போலும். 45 00:07:47,593 --> 00:07:49,511 -ஓ, ஹலோ. -ஹை. 46 00:07:50,220 --> 00:07:52,264 டெவோன். அந்த விடுதியில் சந்திச்சோமே. 47 00:07:52,347 --> 00:07:54,558 உங்களிடம் காபி கேட்டு வந்தேனே. 48 00:07:56,894 --> 00:07:58,645 அழகா இருக்கானே. 49 00:07:58,729 --> 00:08:00,022 அவனைப் பார்த்தாலும் வில்லியம் போல தான் இருக்கான். 50 00:08:00,772 --> 00:08:02,900 உண்மையில் அவன் பெயர் ப்ராட்லி. 51 00:08:04,067 --> 00:08:05,068 வில்லியம் இல்லையா? 52 00:08:06,486 --> 00:08:09,448 -நீங்க மாத்திட்டீங்களா? -நாம ஜூஸ் பெட்டிகளை காரில விட்டுட்டோமா? 53 00:08:10,324 --> 00:08:11,450 ஆமாம், மறந்திருக்கலாம். 54 00:08:12,409 --> 00:08:15,204 ஹை.ஏஞ்சலோ ஆர்டேடா. 55 00:08:15,287 --> 00:08:16,997 நான் டெவோன். சந்தித்ததில் சந்தோஷம். 56 00:08:17,080 --> 00:08:19,458 -வாழ்த்துக்கள். -ஓ, மிக்க நன்றி. 57 00:08:19,541 --> 00:08:21,251 உங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியுமா? 58 00:08:21,335 --> 00:08:24,087 ஆம், நான்... நாங்க... அந்த பிரசவ விடுதிகளிலே சந்திச்சோம். 59 00:08:26,131 --> 00:08:29,134 -உங்கள சந்திச்சதுல சந்தோஷம், டெவோன். -ஆம். உங்களையும் தான். 60 00:08:32,304 --> 00:08:33,347 அடடா-அடடா. 61 00:08:35,640 --> 00:08:36,642 நாம கிளம்பணும். 62 00:08:38,559 --> 00:08:40,229 -பை. பை. -பை, நண்பர்களே. 63 00:08:41,313 --> 00:08:42,313 பை, பிராட்லி. 64 00:08:45,234 --> 00:08:47,361 டெக்லான், காய், வாங்க. 65 00:08:48,487 --> 00:08:50,697 என்ன நடக்குது, ஒண்ணும் புரியமாட்டேங்குதே? 66 00:08:51,949 --> 00:08:52,950 மன்னிப்பு. 67 00:08:55,202 --> 00:08:57,287 காமராடரீ என்றால் என்ன பொருள்? 68 00:08:58,038 --> 00:08:59,039 அத்தியாயம் 29 காமராடரீ 69 00:08:59,122 --> 00:09:02,459 பெரும்பாலும் மொழி வல்லுனர்கள் லத்தீன் சொல்லான "கேமரா"விலிருந்து வந்துள்ளது என கருதுகிறார்கள் 70 00:09:03,085 --> 00:09:06,213 "ஃபோட்டோ எடுக்கும் ஒரு கருவி" என்பது அதன் பொருள். 71 00:09:07,714 --> 00:09:12,219 அதோடு மிகச்சிறந்த படங்கள் எப்போதும் நேசம் நிறைந்து, சந்தோஷமாக இருக்கும் 72 00:09:12,302 --> 00:09:13,846 நண்பர்கள் கூட்டத்தை காட்டுபவை தான். 73 00:09:13,929 --> 00:09:14,972 உன் நிகழ்கால உருவம் 74 00:09:15,055 --> 00:09:19,268 ஆனால் என் சிந்தனையின்படி காமராடரீ என்பது கூட்டத்தில் படத்திற்கு சிரிப்பது மட்டும் இல்லை. 75 00:09:19,852 --> 00:09:22,521 நெருக்கடி காலங்களில் தோள் கொடுத்து நிற்பது தான் அது. 76 00:09:23,272 --> 00:09:27,025 மற்றவர்கள் படும் கஷ்டத்தில் பொதுவான ஒன்றை அடையாளம் கண்டு 77 00:09:27,860 --> 00:09:31,947 உதவிக்கரம் நீட்டி அரவணைப்பது தான் அது. 78 00:09:36,743 --> 00:09:37,744 கிச்சனெட் 79 00:09:37,828 --> 00:09:40,205 நாம உடனடியாக ஓ&டிக்குத் திரும்பிப் போகணும். 80 00:09:40,289 --> 00:09:41,790 நாம் அனைவரும். இன்றே. 81 00:09:41,874 --> 00:09:43,292 யாரோ இங்கு தோழமை காட்ட ஆவலாக இருக்கிறா மாதிரி தெரியுதே. 82 00:09:43,375 --> 00:09:45,127 தோழமைக்கும் இதுக்கும் சம்மந்தமே ில்லை. 83 00:09:45,210 --> 00:09:48,589 நாம பல டிபார்ட்மெண்டுகளையும் ஒண்ணாக சேர்ப்பதுக்கு இது முதல் படியாக இருக்கலாம் 84 00:09:48,672 --> 00:09:50,757 கியர் நினைத்தது போலவே ஆகலாம். 85 00:09:50,841 --> 00:09:52,634 ஒருவேளை அவருடைய ஆவி உன் திருமணத்தை வந்து நடத்தி வைக்கலாம். 86 00:09:52,718 --> 00:09:55,804 இது வேலையிடத்தில் சொல்றதுக்கு உகந்த அபிப்பிராயமில்லை. உன்னை புகார் செய்யறேன். 87 00:09:55,888 --> 00:09:58,056 உனக்கு நீயே என்னை புகார் செய்யப் போகிறாயா? 88 00:09:58,140 --> 00:10:00,017 சரி. அவர்கள் ஏதேதோ பொருட்கள் செய்யறதாக சொன்னாயே? 89 00:10:00,100 --> 00:10:02,269 ஆம், ஏதோ வகையான இயந்திரங்கள். நாங்க என்னான்னு கேட்கலை. 90 00:10:02,352 --> 00:10:04,062 அந்த ஆடுகளை கொல்ல அவங்க உபயோகிக்கும் கதைகள் தான் அவை. 91 00:10:04,146 --> 00:10:05,147 வாயை மூடு. 92 00:10:05,731 --> 00:10:07,941 நான் இர்விங் சொல்றதை ஒத்துக்கொள்கிறேன். ஓ&டி தான் இதில் அடுத்த கட்டம். 93 00:10:08,025 --> 00:10:11,820 -நாம இந்த தளத்தை முழுக்க மேப் செய்தால்... -தெளிவாக சொல்றேன், மேப்புக்கு நான் ஒத்துக்கலை. 94 00:10:12,613 --> 00:10:13,697 சரி. 95 00:10:13,780 --> 00:10:16,283 நாம இன்னொரு "மன நல நடை பயிற்சி" போனால் என்ன? 96 00:10:16,366 --> 00:10:17,367 வேடிக்கையாக இருக்கும். 97 00:10:19,870 --> 00:10:21,038 என்ன... எனக்குத் தெரியாது. 98 00:10:21,121 --> 00:10:24,541 நமக்கு இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கு, அதனால... 99 00:10:24,625 --> 00:10:25,834 ஓ, சரி. 100 00:10:27,211 --> 00:10:29,838 இந்த வேலை மர்மமானது மற்றும் முக்கியமானது. 101 00:10:32,090 --> 00:10:35,052 நல்லாயிருக்கு. என்னை மாதிரியே பேசுற. 102 00:10:35,135 --> 00:10:36,178 தெரியும். 103 00:10:38,514 --> 00:10:40,182 சோம்பேறிகளா, மீண்டும் வேலைக்கு திரும்புவோம். 104 00:10:44,394 --> 00:10:45,395 கியருக்கு புகழ் சேரட்டும். 105 00:10:47,022 --> 00:10:48,023 ஏய். 106 00:10:48,857 --> 00:10:50,234 நீங்களும் தோழமை கொண்டறீங்களா? 107 00:10:50,817 --> 00:10:52,986 என்ன? இல்லையே, நான்... 108 00:10:53,070 --> 00:10:56,907 நான் என் பணியாளர்களிடம் அக்கறையா இருக்கும் ஒரு தலைவன் 109 00:10:56,990 --> 00:10:58,867 அதோடு அவர்களோட கோரிக்கைகளையும் உண்மையா பிரிசீலிப்பவன். 110 00:10:58,951 --> 00:11:00,077 -உண்மையாவா? -ஆமாம். 111 00:11:00,160 --> 00:11:02,704 உன்னை பார்த்தால் நல்ல ஜோள்ளு விழுது. 112 00:11:02,788 --> 00:11:04,831 -நீ என்னை பார்த்து புன்னகைத்ததே இல்லை. -அவன் சரியாதான் சொல்றான், மார்க். 113 00:11:04,915 --> 00:11:08,043 நீ அதிகமா முக பாவனைகளை உபயோகிப்பதே இல்லை. 114 00:11:08,126 --> 00:11:10,254 இது நல்ல வேடிக்கை. நான் எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருப்பேன். 115 00:11:10,337 --> 00:11:11,505 ஹே, உங்கள தான். 116 00:11:12,256 --> 00:11:14,049 நீங்க எல்லோரும் என்ன பேசிகிட்டு இருக்கீங்க? 117 00:11:15,759 --> 00:11:16,802 சும்மா, வந்து... 118 00:11:16,885 --> 00:11:17,886 -நாங்க... -இந்த... 119 00:11:17,970 --> 00:11:20,305 -விவாதிச்சிட்டு இருந்தோம்... -ஆம், திருமதி... 120 00:11:20,389 --> 00:11:23,684 -மிஸ். கேஸி. மிஸ். கேஸி. -மிஸ். கேஸி. ஆம். 121 00:11:24,852 --> 00:11:25,894 பொறு, அவர் எங்கே? 122 00:11:28,480 --> 00:11:34,152 பகுதி-நேர உட்புறங்கள் உன்னைப் போல பேசிக்கொண்டோ, நாகரீகமாகவோ இருக்க மாட்டார்கள், 123 00:11:34,236 --> 00:11:37,656 இருந்தாலும் அவர்கள் பணிக்கு அவர்கள் தான் பொறுப்பு ஏற்கணும். 124 00:11:38,240 --> 00:11:43,370 மிஸ். கேஸியிடன் ஹெல்லியை கண்காணிக்கும் பொறுப்பு தந்தோம், அவர் அதை செய்யவில்லை. 125 00:11:44,371 --> 00:11:46,290 ஏன்னா நான் ஹெல்லியை வெளியே கொண்டு போனேன். 126 00:11:46,373 --> 00:11:48,709 யாராவது பிரேக் அறைக்கு போணும்னா அது நான்தான். 127 00:11:51,837 --> 00:11:52,921 வீரம். 128 00:11:53,672 --> 00:11:56,383 இது அடிப்படை கொள்கை இல்லை, இருந்தாலும் நல்ல குணம் தான். 129 00:11:57,426 --> 00:11:59,887 யாருக்காக நீ பிரேக் அறைக்குப் போக மாட்டாய்? 130 00:12:02,306 --> 00:12:05,434 அவள் வெறும் சுகாதார ஆலோசகர் தான், மார்க். 131 00:12:05,976 --> 00:12:07,769 ஆம், ஆனால், அவரை தண்டிக்க கூடாது. 132 00:12:07,853 --> 00:12:09,521 அதாவது, நான் தான் ஹெல்லிக்கு நடை பயிற்சி தேவைன்னு நினைத்தேன். 133 00:12:09,605 --> 00:12:11,231 எனக்கு அதை செய்யும் அதிகாரம் இருக்கு. 134 00:12:11,315 --> 00:12:12,900 நடை பயிற்சியா மட்டுமா அது? 135 00:12:13,525 --> 00:12:14,526 ஆமாம். 136 00:12:20,240 --> 00:12:22,451 அல்லது உங்க டிபார்ட்மெண்டின் வேலை அளவெல்லாம் படு மோசமாக இருக்கிறப்போது 137 00:12:22,534 --> 00:12:25,954 மற்ற டிபார்ட்மெண்டுகளை மோப்பம் பிடித்து விட்டு வந்தீங்களா? 138 00:12:26,788 --> 00:12:28,498 அவள் கிட்டதட்ட இறந்து போயிருந்தாள். 139 00:12:28,582 --> 00:12:32,294 ஒவ்வொரு சுத்திகரிப்பாளருக்கும் நீ செவிலித் தாயாக இருப்பது உன் வேலையில்லை. 140 00:12:33,879 --> 00:12:36,173 சரி, என் வேலை தான் என்ன? 141 00:12:36,256 --> 00:12:37,841 உண்மையாகவே நீ எங்கிட்ட இதை கேட்கிறாயா? 142 00:12:39,259 --> 00:12:40,260 ஆமாம். 143 00:12:40,761 --> 00:12:42,930 நாங்க உண்மையில என்ன செய்யறோம்? 144 00:12:45,307 --> 00:12:48,268 நாம கியருக்கு சேவை செய்கிறோம், சிறுவனே! 145 00:12:48,769 --> 00:12:54,691 அதை உன் பனி மூடியிருக்கிற உன் புத்தியிலே ஏத்திட்டு, உன் வேலை அளவை முடிக்கிற வரை, 146 00:12:55,275 --> 00:12:59,238 எம்டிஆருக்கு ஹால் பாதையில் உலாவரும் சலுகைகள் எல்லாம் நிறுத்தப்படுகிறது. 147 00:13:00,072 --> 00:13:05,202 அதனால, மீண்டும் உன் இடத்துக்கு போய், வேலையைப் பார்த்து, வேறு உத்திரவு வரும் வரை அங்கேயே இரு. 148 00:13:09,289 --> 00:13:11,250 லுமன் 149 00:13:12,084 --> 00:13:14,378 காலகாலத்துக்கும் போதுமான சோகம். 150 00:13:14,461 --> 00:13:17,923 நானும் மிஸ். கேஸியும் பகிர்ந்த "செய்வாங்களா, மாட்டாங்களா" எதிர்பார்ப்பை எம்டிஆர் இழக்கும். 151 00:13:18,006 --> 00:13:19,007 ஓ, அப்படியா? 152 00:13:19,091 --> 00:13:21,260 பாருப்பா, இவளுக்காக நான் இந்த நல்ல சட்டையை இன்னிக்கு போட்டுட்டு வந்தேன். 153 00:13:23,428 --> 00:13:25,639 நீ அந்த சட்டையை எடுத்தப்போ, அப்படி ஒருத்தி இருக்கானே உனக்குத் தெரியாது. 154 00:13:25,722 --> 00:13:28,058 சரி, ஒருவேளை காதல் துண்டிப்பையும் தாண்டும் வல்லமை உள்ளதோ என்னவோ. 155 00:13:28,141 --> 00:13:30,227 -நீ அப்படி நினைக்கிறியா? -இல்லை. 156 00:13:32,855 --> 00:13:34,106 உனக்கும் மார்க்குக்கும் இடையே என்ன நடக்குது? 157 00:13:34,189 --> 00:13:35,440 என்னது? 158 00:13:35,524 --> 00:13:38,026 நீங்க இருவரும், அன்னிக்கு தனியா ஜோடியா போனீங்களே? 159 00:13:38,777 --> 00:13:40,153 "ஆட்டுக் குட்டிகள்"? 160 00:13:41,405 --> 00:13:43,240 அதை ஏன் எப்படியோ சொல்ற? 161 00:13:45,492 --> 00:13:49,121 "ஆட்டுக் குட்டிகள்"ன்னா, மார்க் எஸ்., கூட நான் உறவு கொள்வதின் மறைமுக சொல்லா? 162 00:13:51,123 --> 00:13:52,666 அடடா. 163 00:13:53,250 --> 00:13:56,336 "ஆட்டுக் குட்டிகள்" என்கிற சொல் உடலுறவுக்கு குறியீடு வார்த்தையா? 164 00:13:56,920 --> 00:13:58,338 இல்லை, அவை நிஜமா ஆட்டுக் குட்டிகள் தான். 165 00:13:58,422 --> 00:13:59,923 நாம் ஏன் அதை அப்படி அழைக்கணும்? 166 00:14:00,632 --> 00:14:02,718 சரி. சரி, உன்னை நம்புறேன். 167 00:14:02,801 --> 00:14:03,927 மார்க். 168 00:14:05,804 --> 00:14:06,972 என்ன ஆச்சுன்னு கண்டுப்பிடிச்சயா? 169 00:14:07,055 --> 00:14:09,099 அவள் பிரேக் அறையில் இருக்கிறாள். 170 00:14:09,183 --> 00:14:11,768 ச்சே. எல்லாம் நம்மளால் தானா? 171 00:14:14,229 --> 00:14:17,357 நாம இனி வெளியே ஹால் பாதைகளி்ல் போக அனுமதி கிடையாது, நம் வேலை அளவை முடிக்கும் வரை, 172 00:14:17,441 --> 00:14:21,111 அதனால இனிமே இந்த இன்டர்-டிபார்ட்மெண்டல் போக்குவரத்துகளுக்கு எல்லாம் தடை! 173 00:14:23,822 --> 00:14:25,324 உண்மையாதான் சொல்றயா? 174 00:14:30,662 --> 00:14:31,663 நான்... 175 00:14:33,582 --> 00:14:35,709 என்னை மன்னிச்சிடு மார்க். அது... அது என் தவறு... 176 00:14:37,794 --> 00:14:43,133 ஒரு முதிர்ந்த சுத்திகரிப்பாளராக இருந்தும் நான் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கவில்லை. 177 00:14:48,847 --> 00:14:50,974 ஓ&டிக்கு எப்படி போகணும்னு சொன்ன? 178 00:15:13,705 --> 00:15:15,332 மில்சிக்! 179 00:15:15,415 --> 00:15:16,500 உடனே போறேன். 180 00:15:50,117 --> 00:15:51,869 நான் இவ்வளவு நபர்களை பார்த்ததே இல்லை. 181 00:15:52,536 --> 00:15:53,954 நானும் தான். 182 00:15:56,874 --> 00:15:58,333 பரவாயில்லை. 183 00:15:58,417 --> 00:16:02,296 மாற்றத்தை எதிர்கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான்னு எனக்குத் தெரியும், 184 00:16:02,880 --> 00:16:04,631 ஆனால், எம்டிஆர் ஆளுங்க இப்போ இங்க வந்தாச்சு. 185 00:16:07,676 --> 00:16:08,969 உங்கள இங்க வரவேற்கிறோம், 186 00:16:09,052 --> 00:16:14,683 அதேபோல நீங்களும் உங்க பணியிடத்துல எங்கள வரவேற்பீங்கன்னு நம்புறேன். 187 00:16:14,766 --> 00:16:18,604 இப்போ தொடருங்க. நிச்சயமா உங்க எல்லோருக்கும் நிறைய கேள்விகள் எல்லாம் இருக்குமே. 188 00:16:24,193 --> 00:16:27,154 எனவே, அதை மேக்ரோடேட்டா சுத்திகரிப்புன்னு அழைக்கிறாங்களா? 189 00:16:29,531 --> 00:16:31,158 எதை சுத்திகரிப்பு செய்யறீங்க? 190 00:16:36,205 --> 00:16:37,372 அது என்ன தண்ணீர் பாய்ச்சும் கேனா? 191 00:16:40,417 --> 00:16:45,172 அது மேலே இருக்கும் அதிகாரிகள் பகுதிக்குத் தேவையான பொருட்களை அனுப்பன்னு நினைக்கிறோம். 192 00:16:45,255 --> 00:16:49,635 அதே சமயம், போன வாரத்தின் வெளியீடு வழக்கத்தைவிட இன்னும் கடுமையாகவே இருந்தது. 193 00:16:49,718 --> 00:16:51,094 அந்த கதைகள் அவ்வளவு கடுமையாக இல்லை. 194 00:16:51,178 --> 00:16:53,138 கதைகளா? 195 00:16:54,556 --> 00:16:57,267 இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு நாங்க யோசிச்சு பார்க்க முயல்கிறோம். 196 00:16:57,351 --> 00:17:01,271 நான் கண்டுபிடிச்சது, இங்கிருந்து நேர் ஏதிரே இருக்கிற டிபார்ட்மெண்டில் 197 00:17:01,355 --> 00:17:05,150 அங்க, சரி, ஆட்டுக் குட்டிகளை வளர்க்குறாங்க. 198 00:17:06,401 --> 00:17:07,736 ஆட்டுக் குட்டிகளை வளர்க்கிறார்களா? 199 00:17:12,574 --> 00:17:17,454 நமக்குத் தெரியாமல் நிறைய நடக்கிறது இங்க, ஆனால் நாம நம் வேலையை மட்டும் செய்கிறோம். 200 00:17:17,538 --> 00:17:19,205 இது முக்கியமான பணி, நிச்சயமா. 201 00:17:19,289 --> 00:17:21,916 நாம இங்க செய்யற எல்லாமே முக்கியம் தான். 202 00:17:24,211 --> 00:17:27,422 அது முக்கியம்னு நாம சொல்வதால முக்கியமா, அல்லது நிஜமாகவே முக்கியமான வேலையா? 203 00:17:30,050 --> 00:17:33,637 பாருங்க, இதுல நாம அனைவரும் இணைஞ்சு தான் வேலை செய்யணும். 204 00:17:35,514 --> 00:17:39,142 சேர்ந்து என்ன செய்யணும், உண்மையில்? 205 00:17:39,226 --> 00:17:42,312 எனக்குத் தெரியாது. ஏன் இங்கு ஆட்டுக் குட்டிகளை வளர்க்குறாங்க, என்பதை போல. 206 00:17:42,396 --> 00:17:47,192 அல்லது, இந்த இடம் எவ்வளவு பெரியதுன்னு கண்டுப்பிடிப்பது 207 00:17:47,276 --> 00:17:48,944 அல்லது நாம எவ்வளவு பேர் இங்கு இருக்கிறோம். 208 00:17:54,157 --> 00:17:57,744 நம்மிடம் இங்க என்ன செய்யறோம்னு அவங்க ஏன் சொல்ல மறுக்குறாங்க? 209 00:17:58,704 --> 00:18:00,414 அவங்க... அவங்க எதைக் கண்டு பயப்படறாங்க? 210 00:18:02,165 --> 00:18:06,545 எல்லாவற்றுக்கும் மேல் அறிவொளி என்பது தான் ஈகனின் தத்துவம் என்றால்... 211 00:18:06,628 --> 00:18:08,505 எல்லோரையும் தாண்டி அறிவொளி. 212 00:18:08,589 --> 00:18:09,631 ஆனால், ஆம். 213 00:18:10,382 --> 00:18:12,843 அதுல ஏன் நம்மளை சேர்த்துக்கல? 214 00:18:13,552 --> 00:18:18,515 நம்மை மட்டும் ஏன் இன்னும் இருட்டறையில் தள்ளிவிட்டு வேலை செய்ய சொல்றாங்க? 215 00:18:25,522 --> 00:18:27,316 அது நல்ல புலமையுடன் இருந்தது, நண்பா. 216 00:18:27,399 --> 00:18:28,483 நன்றி. 217 00:18:31,028 --> 00:18:32,154 மார்க் சொல்வது சரிதான். 218 00:18:32,779 --> 00:18:34,323 -சரியாக சொல்றானா? -சரியாகத் தான் சொல்றான். 219 00:18:34,406 --> 00:18:40,412 இர்விங், ஞானம் மற்றும் உண்மை இவற்றின் அரவணைப்பை நாம் உணர்வதை தான் கியர் விரும்புவார். 220 00:18:40,495 --> 00:18:43,415 அந்த வகையில் நாம் அவருடைய கொள்கைகளுக்கு உண்மையான கூட்டாளிகளாக இருக்கலாம். 221 00:18:43,999 --> 00:18:45,000 அதே தான். 222 00:18:46,460 --> 00:18:50,756 இரண்டு டிபார்ட்மெண்டுகளின் தலைவர்களாக, 223 00:18:51,548 --> 00:18:55,719 மார்க்கும் நானும் இந்த ஆடு டிபார்ட்மெண்டுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தெரிந்ததை அறியணும். 224 00:18:57,471 --> 00:19:01,934 அதோடு ஒரு உதவியாளரையும் அழைத்து வரலாம். 225 00:19:24,122 --> 00:19:27,209 நாங்கள் குழந்தைகள் இல்ல, திரு. மில்சிக். நாங்க தப்பு எதுவும் செய்யலை. 226 00:19:32,798 --> 00:19:34,550 மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு 227 00:19:50,649 --> 00:19:55,529 கியர், அருள் பெற்றவரே, கியர் 228 00:19:56,029 --> 00:20:01,326 கியர், பிரகாசமானவரே, கியர் 229 00:20:01,410 --> 00:20:07,791 செல்வத்தை எளியவர்களுக்குத் தருபவரே வலியானாலும், மழையானாலும் 230 00:20:08,375 --> 00:20:13,088 முன்னேற்றம், ஞானம் பயமின்மை 231 00:20:13,881 --> 00:20:18,635 கியர், அருள் பெற்றவரே 232 00:20:18,719 --> 00:20:21,013 கியர் 233 00:20:27,019 --> 00:20:31,523 நான் உன் மீது நம்பிக்கை வைத்தேன், அதை நீ உடைத்து விட்டாய். 234 00:20:32,733 --> 00:20:35,986 உன் ஆற்றலின்மை மற்றும் சுற்றித் திரியும் கோழிக் குஞ்சின் தன்மை 235 00:20:36,069 --> 00:20:38,864 இரண்டும் உன் பொறுப்பு தான். 236 00:20:47,331 --> 00:20:50,083 அவனை பிரேக் அறைக்கு கூட்டிட்டுப் போங்க. 237 00:21:29,498 --> 00:21:31,500 பிரேக் அறை 238 00:22:02,364 --> 00:22:03,365 என்னை மன்னிச்சிடுங்க. 239 00:22:22,384 --> 00:22:23,802 உன் கைக்கு என்ன ஆனது? 240 00:22:26,346 --> 00:22:30,184 நான் ஒரு தண்ணீர் குளிர் சாதனத்தை நிரப்புறபோது கையை நசுக்கிக்கிட்டேன், போலும், அலுவலகத்துல. 241 00:22:30,267 --> 00:22:31,977 அல்லது அவங்க அப்படிதான் எங்கிட்ட சொன்னாங்க. 242 00:22:32,060 --> 00:22:33,604 அந்த ஜக்குகள் மிகவும் கனமானவை. 243 00:22:34,229 --> 00:22:35,397 ஆமாம், அது சரிதான். 244 00:22:35,480 --> 00:22:36,690 இன்னொரு மெர்லாட் வேணுமா? 245 00:22:36,773 --> 00:22:37,774 வேண்டாம், நன்றி. 246 00:22:38,442 --> 00:22:40,068 எனக்கு தண்ணீர் போதும், நன்றி. 247 00:22:42,654 --> 00:22:44,740 நீ, இளவரசியைப் பார்த்தயா? 248 00:22:45,616 --> 00:22:47,659 இல்ல, பிறந்த பின் பார்க்கலை. 249 00:22:47,743 --> 00:22:49,870 ஆனால் உங்க அக்காவோட நான் ஃபோனுல பேசினேன். 250 00:22:50,370 --> 00:22:52,164 அவங்க தன்னைப் பத்தி எவ்வளவு உங்ககிட்ட சொல்றான்னு தெரியாது... 251 00:22:52,247 --> 00:22:53,957 -பால் குடிப்பதில் பிரச்சினைகள் தானே? -ஆமாம். 252 00:22:54,041 --> 00:22:56,752 எனக்கு... எனக்குத் தெரியும். ரொம்ப தெரியுமோ என்னவோ. அதுவும் தெரியாது. 253 00:22:56,835 --> 00:23:00,297 சரி, அவங்களுக்கு சில தாய்ப்பால் ஆலோசகர்களின் பெயர்கள் தேவையாக இருந்தது. 254 00:23:01,381 --> 00:23:03,300 சரி, அதெல்லாம் கவலைப்பட எதுவும் இல்லை, இல்ல? 255 00:23:03,383 --> 00:23:04,843 இல்ல. இதெல்லாம் சாதாரணம். 256 00:23:05,469 --> 00:23:07,721 இருந்தாலும், ஒரு நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது. 257 00:23:07,804 --> 00:23:09,223 அதாவது, ரிக்கென் அல்லாத... 258 00:23:09,306 --> 00:23:11,767 -மற்றவர்களிடமிருந்தா? ஆம். -...ரிக்கென். 259 00:23:13,852 --> 00:23:15,938 நீங்க குழந்தைகள் பெறுவதைப் பத்தி யோசிச்சீங்களா? 260 00:23:18,023 --> 00:23:19,024 ஜெம்மாவுடனா? 261 00:23:20,484 --> 00:23:21,485 ஆமாம். 262 00:23:27,032 --> 00:23:28,700 ஆம், நாங்க சில காலம் முயற்சி செய்தோம். 263 00:23:29,576 --> 00:23:30,911 அது ஒண்ணும் சரியாகவில்லை. 264 00:23:32,371 --> 00:23:34,623 தத்து எடுத்துக்கொள்வதைப் பத்தி பேசினோம், ஆனால்... 265 00:23:37,042 --> 00:23:41,505 தெரியலை. அப்புறம், "சரி, இவ்வளவு கொடுத்திருக்காங்க. 266 00:23:42,130 --> 00:23:46,218 அது இன்னொரு வாழ்க்கை, அப்புறம் இன்னொன்று கிடைக்காது. 267 00:23:46,301 --> 00:23:48,345 அதனால கிடைச்சதை வைத்து வாழு"ன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டோம். 268 00:23:50,597 --> 00:23:52,015 அது ரொம்ப நல்லது. 269 00:23:52,099 --> 00:23:54,726 சரி, இதெல்லாம் அவள் சொன்னது தான். 270 00:23:56,270 --> 00:23:59,648 அவள் எப்போதுமே, சமயோஜிதமாக சிந்திப்பாள். 271 00:24:00,315 --> 00:24:01,900 எப்போதும் அவளிடம் மாற்று திட்டம் இருக்கும். 272 00:24:01,984 --> 00:24:05,487 ஒரு சமயத்துல நாங்க இந்த கேம்பிங் டிரிப்புல போறதாக இருந்தோம், அப்போ... 273 00:24:05,571 --> 00:24:07,990 விசித்திரமா இல்ல, நான் இப்போ அதைப் பத்தி பேசுறது? 274 00:24:08,073 --> 00:24:10,951 -எனக்குத் தோணுது... -இல்லை. நான் இதுவும் நல்லதுன்னு தான் நினைக்கிறேன். 275 00:24:11,743 --> 00:24:13,287 ஆம், ஆனால் நாம சேர்ந்து இருக்கும் நேரம் இது. நான்... 276 00:24:14,872 --> 00:24:16,540 நான் இன்னும் உன்னை உதறிவிட்டுப் போகலையே. 277 00:24:23,422 --> 00:24:28,594 சில சமயத்துல, அவள் என்னை விட்டு தள்ளி இருக்க விரும்புவாள்னு... தோணும். 278 00:24:29,887 --> 00:24:31,930 அதோடு சில சமயம் அவளுக்கு என்னைப் பத்தி கவலையே இல்லைன்னு தோணும். 279 00:24:32,014 --> 00:24:34,474 அவள் இறந்துவிட்டாள்னு தான் அவளுக்கு வருத்தம். 280 00:24:37,853 --> 00:24:39,897 மன்னிச்சிடு, எனக்குத் தெரியும் நான் பேசுறது எதுவுமே விளங்காதுன்னு. 281 00:24:41,690 --> 00:24:43,025 அவள் உன்னுடைய ஒரு பகுதி. 282 00:24:44,067 --> 00:24:46,236 தெரியுமா? நீ அப்படியெல்லாம் பிரித்து பார்க்க முடியாது... 283 00:24:46,320 --> 00:24:50,282 -ஓ, இல்ல, ஆனால் உன்னால முடியும், அலெக்ஸா. -ஓ. ச்சே. 284 00:24:50,365 --> 00:24:52,492 இந்த அற்புதமான புதிய செயல்முறையால. 285 00:24:52,576 --> 00:24:54,953 -நான் நேர அங்க தான் வந்திருக்கேன். -ஆம், சரி தான். 286 00:25:06,256 --> 00:25:08,759 இந்த வாடிக்கையாளரின் முகப்பு தனிப்பட்டது கெப்பியேலா ஆர்டேடா 287 00:25:12,971 --> 00:25:14,556 கேப்ரியாலா ஆர்டேடா செனட்டர், ஏஞ்சலோ ஆர்டேடாவின் மனைவி 288 00:25:15,390 --> 00:25:18,101 ஏஞ்சலோ ஆர்டேடா மற்றும் மனைவி கேப்ரியாலா அவருடைய அலுவலக மறுவரவை கொண்டாடுகிறார்கள் 289 00:25:26,443 --> 00:25:27,819 ...அதிகாரத்தில் ஏறுகிறார் அதி வேகமாக 290 00:25:27,903 --> 00:25:29,655 சர்ச்சைக்குள்ளான துண்டிப்பிற்கு, தனது ஆதரவின் வாயிலாக... 291 00:25:30,155 --> 00:25:32,824 மாநில செனட்டர் துண்டிப்பு விவாதத்தில் முன்னணி நபராக மாறுகிறார் 292 00:25:35,869 --> 00:25:38,539 "துண்டிப்பு ஒரு முக்கிய விஷயம்" என்கிறார் வட்டார அதிகாரி 293 00:25:40,123 --> 00:25:41,333 -அன்பே? -என்ன? 294 00:25:43,377 --> 00:25:44,586 -அவங்க வந்துட்டாங்க. -இதோ. 295 00:25:49,633 --> 00:25:52,803 கவனத்து. அவசரம் வேண்டாம். இந்த வழியாக. 296 00:25:52,886 --> 00:25:56,306 -பிடித்தது. -சரி. என் குழந்தை. குழந்தை. 297 00:25:59,518 --> 00:26:00,811 சரி. 298 00:26:02,729 --> 00:26:04,398 நீங்க தான் டெவோனாக இருக்கணும். 299 00:26:04,481 --> 00:26:05,983 டெவோன், இது தான் திருமதி. செல்விக். 300 00:26:06,066 --> 00:26:09,236 ஹை. ஆம், நீங்க மார்க்கின் பக்கத்து வீட்டில் வசிப்பவர். இந்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி. 301 00:26:09,319 --> 00:26:10,988 அட, எனக்கு கிடைத்த பாக்கியம். 302 00:26:11,071 --> 00:26:13,740 மார்க் நீங்க ஒரு ஆலோசகரை தேடுறீங்கன்னு சொன்னப்போது எனக்கு ரொம்ப ஆச்சரியம். 303 00:26:13,824 --> 00:26:16,702 -தற்செயல் தான். -ஆமாம். 304 00:26:16,785 --> 00:26:18,245 அந்த தாவர உப்பு வேலை செய்ததா? 305 00:26:18,912 --> 00:26:21,540 இது தான் குட்டி எலினோராக இருக்கணும். 306 00:26:21,623 --> 00:26:23,542 ஹலோ, எலினோர் குட்டி. 307 00:26:26,295 --> 00:26:28,589 -உங்களுக்கு சுகப் பிரசவம் தானே, இல்லையா? -ஓ, ஆமாம். 308 00:26:28,672 --> 00:26:30,632 நாம பல்வேறு வகையான பால் கொடுக்கும் பொசிஷன்களைப் பார்ப்போம். 309 00:26:30,716 --> 00:26:32,259 ஓ, அதோடு நான் இதை உங்களுக்கு கொண்டு வந்தேன். 310 00:26:33,343 --> 00:26:35,971 ஷீ வெண்ணை, உங்க காம்புகள்ல தடவிக்கொள்ள. 311 00:26:36,054 --> 00:26:37,055 எங்கள் அன்பளிப்பு. 312 00:26:37,556 --> 00:26:39,516 -நாங்க சிலரைப் பத்தி பேசிட்டிருந்தோம். -கண்டிப்பாக. 313 00:26:39,600 --> 00:26:41,268 ஓ, இதோ பாரு. 314 00:26:41,351 --> 00:26:42,936 -மன்னிக்கணும். -சரி. 315 00:26:43,020 --> 00:26:47,441 ஓ, இல்ல, அதெல்லாம் வேண்டாம். குழந்தைகள்னா அப்படிதான். 316 00:26:47,524 --> 00:26:48,859 நான் எடுத்துக்கலாமா? 317 00:26:48,942 --> 00:26:49,943 ஆமாம், ஆமாம். 318 00:26:52,237 --> 00:26:54,156 செல்லமே. 319 00:26:54,239 --> 00:26:56,950 இதோ, இதோ, இதோ. சரி. 320 00:27:25,145 --> 00:27:27,189 ...எழுவது நூற்று ஒண்ணு, 321 00:27:27,856 --> 00:27:29,983 எழுவது நூற்று இரண்டு, 322 00:27:30,609 --> 00:27:32,945 எழுவது நூற்று நாற்பத்து-மூன்று, 323 00:27:33,737 --> 00:27:36,740 எழுவது நூற்று நாற்பத்து-ஆறு. 324 00:27:36,823 --> 00:27:40,285 எழுவது நூற்று நாற்பத்து-எட்டு... 325 00:27:42,079 --> 00:27:43,121 டைலன். 326 00:27:45,207 --> 00:27:47,793 நான் உன்னை வீட்டில் எழுப்புகிறேன். எனக்கு நீ அதை எங்க வச்சிருக்கன்னு தெரியணும். 327 00:27:48,836 --> 00:27:49,962 எதை எங்க வச்சிருக்கேன்? 328 00:27:50,045 --> 00:27:51,797 ஓ&டியிலிருந்து நீ எடுத்த ஐடீயோகிராஃபிக் அட்டை. 329 00:27:51,880 --> 00:27:53,632 நீ அதை எடுக்கும் காணொளி துண்டை பார்த்தேன். 330 00:27:53,715 --> 00:27:55,843 அதை வேளியே எடுத்து வந்தயா? இங்க இருக்கா? 331 00:27:55,926 --> 00:27:57,469 கடவுளே, இது என் வீடா? 332 00:27:57,553 --> 00:28:00,889 டைலன், நல்லா கேளு. இந்த தகவல் எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியாது. 333 00:28:01,974 --> 00:28:04,309 யாராவது உனக்கு பணம் கொடுத்து அந்த அட்டையை வெளியே கொண்டு வரச் சொல்லியிருந்தா... 334 00:28:04,393 --> 00:28:06,436 இல்ல, இல்ல. நான்... நான் அதை கழிப்பறையில் வச்சேன். 335 00:28:06,520 --> 00:28:08,146 இரண்டாவது கழிப்பறை, இருக்கைக்கு பின்னாடி. 336 00:28:08,230 --> 00:28:09,273 நன்றி. 337 00:28:09,356 --> 00:28:10,607 எனக்கு அது என்னான்னு கூட தெரியாது. 338 00:28:10,691 --> 00:28:12,359 -அதுவும் நல்லது தான். -அப்பா. 339 00:28:13,026 --> 00:28:14,027 அப்பா. 340 00:28:14,653 --> 00:28:16,280 என்ன... என்ன எழவு இது? 341 00:28:16,363 --> 00:28:19,950 நாங்க சொன்னது ஆயிரம் வரை எண்ணிட்டு வெளியே காத்திருன்னு. 342 00:28:20,033 --> 00:28:21,201 அது என் குழந்தையா? 343 00:28:22,411 --> 00:28:23,412 முடித்து விடு. 344 00:28:23,495 --> 00:28:24,329 ஆன் - ஆஃப் 345 00:28:29,334 --> 00:28:30,335 அப்பா. 346 00:28:35,883 --> 00:28:36,884 நல்ல விதமா முடிஞ்சுதா? 347 00:28:37,718 --> 00:28:38,719 நல்ல விதமா முடிஞ்சது. 348 00:28:48,395 --> 00:28:51,440 எனவே, நாம... 349 00:28:52,024 --> 00:28:53,609 நாம நம் கார்களை அழைக்கலாமா. 350 00:28:55,819 --> 00:28:56,820 ஆம். 351 00:29:02,451 --> 00:29:03,452 ஓ, அடெடெ. 352 00:29:06,246 --> 00:29:07,456 அது ஜூன். 353 00:29:07,539 --> 00:29:08,957 கதவு 9 மணி மாலை டிஜே பார்ட்டிக்குப் பின் திங்கட்கிழமை 354 00:29:09,041 --> 00:29:12,127 ஏய், இது இன்னிக்கு தான். இப்போ. 355 00:29:12,961 --> 00:29:15,756 நாம இதுக்குப் போகலாமா, என்ன? 356 00:29:16,590 --> 00:29:17,591 என்னது இது? 357 00:29:18,425 --> 00:29:21,887 சரி, இது ஒரு இசைக் குழு. நான்... எனக்கு கொஞ்சம் அதில ஒருவரை தெரியும். 358 00:29:23,514 --> 00:29:24,973 மோசமா இருந்தா, வந்துவிடலாம். 359 00:29:25,474 --> 00:29:27,559 நம்மள மாதிரி நல்லாயில்லைன்னா வந்து விடாலம்னு சொல்ற. 360 00:29:29,311 --> 00:29:30,312 அதே தான். 361 00:29:40,656 --> 00:29:44,076 எனக்கு இப்போ வயசானது போல தோணுது. 362 00:29:44,159 --> 00:29:46,995 இல்ல, நீ நல்ல பொருத்தம் தான். அதைப் பத்தியெல்லாம் கவலை வேண்டாம். 363 00:29:56,421 --> 00:29:59,299 ஹை. இரண்டு பீயர்கள், தயவுசெய்து. 364 00:30:03,971 --> 00:30:04,972 ஹலோ. 365 00:30:06,515 --> 00:30:07,516 நன்றி. 366 00:30:11,103 --> 00:30:16,358 ஹை. யாரு இன்னிக்கு அந்த பாதையில் ஓசை எழுப்புவது? ரொம்ப கொடூரமாக இருக்கு. 367 00:30:16,441 --> 00:30:18,235 சரி, இதை செய்து முடிக்கலாம். 368 00:30:30,330 --> 00:30:32,749 இப்போதெல்லாம் நான் வேலை செய்யும்போது கோடை மழை 369 00:30:32,833 --> 00:30:35,794 என் மனதே என்னை வெறுக்கிறது ஏனெனில் எல்லா நாளும் ஒன்று போல் தான் உள்ளது 370 00:30:35,878 --> 00:30:38,338 உடைந்த மனது, உடைந்த எண்ணம் 371 00:30:39,047 --> 00:30:41,175 பறவையின் நெருப்பு ஜன்னலை உடைக்கிறது... 372 00:30:43,468 --> 00:30:44,553 படம் எடுக்க அனுமதியில்லை, மூடனே. 373 00:30:44,636 --> 00:30:45,679 நிச்சயமா, நன்றி. 374 00:30:45,762 --> 00:30:50,559 இதையெல்லாம் நீ நிஜமாக்கலாம் என் கண்ணுள் ஒரு வானத்தை நீலத்தில் அமைத்துவிடு 375 00:30:50,642 --> 00:30:53,145 லுமன் நான் உன்னை வெறுக்கிறேன் நீ என் முதல் காதலை பறித்தாய் 376 00:30:53,228 --> 00:30:55,981 நீ நாசமாக, லுமன், உனக்குப் போதாதது 377 00:30:56,064 --> 00:30:59,693 என்னுடன் சண்டையிடலாம் என நினைக்கிறாய் அப்படி எண்ணுவதே உன் தவறு தான் 378 00:31:00,694 --> 00:31:02,321 லூமன், நாசமாக! 379 00:31:03,238 --> 00:31:04,656 உன்னை வெறுக்கிறேன், லுமன்! 380 00:31:06,450 --> 00:31:07,993 லூமன், நாசமாக! 381 00:31:13,832 --> 00:31:16,543 லூமன், நாசமாக நீ என் முதல் காதலை பறித்தாய் 382 00:31:16,627 --> 00:31:19,463 உன்னை வெறுக்கிறேன், லுமன், உனக்குப் போதாதது 383 00:31:19,546 --> 00:31:20,672 நீ நாசமாக, லுமன். 384 00:31:22,257 --> 00:31:24,092 நான் உன்னை வெறுக்கிறேன், லுமன்! 385 00:31:25,385 --> 00:31:27,429 நீ நாசமாப் போ, லுமன்! 386 00:31:27,513 --> 00:31:29,515 நான் உன்னை வெறுக்கிறேன், லுமன்! 387 00:31:29,598 --> 00:31:32,267 என்ன நடக்குது? இது மோசமாக இருக்கு. 388 00:31:32,935 --> 00:31:33,936 ஹை. 389 00:31:34,895 --> 00:31:36,647 ஹே, நான்... 390 00:31:36,730 --> 00:31:38,941 -பணியிடத்திலிருந்து வந்த நபர். -ஆம். 391 00:31:41,443 --> 00:31:43,862 எப்படி போகுது? 392 00:31:49,743 --> 00:31:51,954 மன்னிக்கணும். இது என் தோழி, அலெக்ஸா. 393 00:31:52,037 --> 00:31:53,705 இவர் தான் ஜூன். 394 00:31:53,789 --> 00:31:56,041 -ஹே. நீங்க நிஜமாவே நல்லா செய்யறீங்க. -ஆமாம். 395 00:31:56,124 --> 00:31:58,877 நல்லா செய்யறோமா? கண்டிப்பா மோசமா செய்யறோம். 396 00:31:58,961 --> 00:32:00,671 சரி, அந்த கடைசி பாடல் நல்லாயிருந்தது. 397 00:32:02,047 --> 00:32:04,091 -எது தெரியுமோ அதை எழுதணும், இல்லையா? -ஆம். 398 00:32:06,593 --> 00:32:08,428 உன் அப்பாவிற்கு கண்டிப்பாக பிடிக்கும். நிச்சயம். 399 00:32:09,513 --> 00:32:10,931 -நிஜமாவா? -ஆம். 400 00:32:11,807 --> 00:32:13,600 உங்களுக்கு அது தெரிய வழியேயில்லையே? 401 00:32:13,684 --> 00:32:16,270 ஏய், நீ நாசமாப் போக, மவனே. 402 00:32:19,189 --> 00:32:20,858 நாம கிளம்பலாம்னு நினைக்கிறேன். 403 00:32:21,483 --> 00:32:22,568 ஆமாம். 404 00:32:31,702 --> 00:32:32,953 எனவே... 405 00:32:35,372 --> 00:32:39,668 அவர் நான் உடன் வேலை செய்த ஒருவரின், மகள். 406 00:32:40,169 --> 00:32:42,212 அவர் இறந்துட்டார். 407 00:32:42,296 --> 00:32:47,092 அதுக்கப்புறம்... எனக்கு மிகவும் கஷ்டமாப் போச்சு... 408 00:33:07,112 --> 00:33:08,113 ஹார்மோனி. 409 00:33:09,156 --> 00:33:10,240 அவளை கண்டுபிடிச்சியா? 410 00:33:10,324 --> 00:33:13,327 கான்ஸ் கல்லூரியில் ஒரு வளாக போலீஸிடமிருந்து எனக்கு துப்பு கிடைத்தது. 411 00:33:13,410 --> 00:33:15,913 அவள்... நீ என்ன எழவை போட்டுட்டு இருக்க? 412 00:33:17,623 --> 00:33:20,459 நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தேன். 413 00:33:21,293 --> 00:33:22,920 அது எதுக்கான அடைமொழி? 414 00:33:24,546 --> 00:33:26,048 டக், எனக்கு இன்னிக்கு கடும் நாள். 415 00:33:27,090 --> 00:33:29,468 நமக்குள் நடக்கும் இந்த பேச்சில் எந்த பகுதியை 416 00:33:29,551 --> 00:33:33,805 நாம ஃபோனுல பேசியிருக்க முடியாதுன்னு நான் இன்னும் யோசிச்சிட்டிருக்கேன். 417 00:33:34,389 --> 00:33:37,267 யாரோ அந்த கான்ஸின் பழைய லேபு கட்டடத்தில ஒளிஞ்சுகிட்டு இருக்காங்க. 418 00:33:37,351 --> 00:33:39,686 அந்த டீன் செக்யூரிட்டியிடம் அதை கண்டுகொள்ள வேண்டாம்னு சொல்லிட்டார். 419 00:33:40,521 --> 00:33:42,397 ஒருவேளை அது ரெகாபியாக இருக்கலாம். 420 00:33:42,481 --> 00:33:43,732 அது அவள் தான். 421 00:33:44,775 --> 00:33:46,235 என் கூட வந்து கண்டுப்பிடிக்கிறியா? 422 00:33:47,236 --> 00:33:49,279 வேண்டாம். நான் மாட்டேன். 423 00:33:50,030 --> 00:33:51,657 அவளை பிடித்தவுடன் எனக்கு சொல்லு. 424 00:33:52,783 --> 00:33:55,244 ஓ, இன்னிக்கு இரவு, மேயின்டெனேன்ஸ் வந்து புதுசா அமைக்கறாங்க. 425 00:33:55,327 --> 00:33:56,745 அது நல்ல விஷயம்னு நினைக்கிறேன். 426 00:33:59,206 --> 00:34:02,501 எனவே, நீ என் செவிலித் தாயா? 427 00:35:07,107 --> 00:35:08,817 தடை செய்யப்பட்டுள்ளது 428 00:35:16,617 --> 00:35:17,618 ஹலோ? 429 00:35:18,869 --> 00:35:20,078 யார் பேசுறது? 430 00:35:26,627 --> 00:35:28,003 பீட்டியின் தோழன். 431 00:35:35,511 --> 00:35:39,681 ஹலோ? நீங்க... நீங்க இருக்கீங்களா? 432 00:35:41,642 --> 00:35:42,893 நீங்க மார்க் ஸ்கௌட்டா? 433 00:35:48,941 --> 00:35:50,776 அலர் இறப்பதற்கு முன்னாடி உங்ககிட்ட என்ன சொன்னார்? 434 00:35:52,444 --> 00:35:53,779 ஒண்ணும் சொல்லலை. 435 00:35:53,862 --> 00:35:55,364 நான்... 436 00:35:57,032 --> 00:35:58,992 நான்... நான்... நான்... எனக்கு வேண்டியது... 437 00:36:01,578 --> 00:36:03,080 எனக்கு புரிந்து கொள்ளணும். 438 00:36:06,792 --> 00:36:08,043 என்னை இப்போ சந்திக்க முடியுமா? 439 00:36:21,098 --> 00:36:24,142 லுமன் 440 00:38:08,705 --> 00:38:09,831 நீங்க தனியாக இருக்கீங்களா? 441 00:38:16,505 --> 00:38:18,006 ஆம், நாம் மட்டும் தான் இருக்கேன். 442 00:38:22,678 --> 00:38:24,596 நான் இந்த பள்ளியில ஆசிரியரா இருந்திருக்கேன். 443 00:38:24,680 --> 00:38:25,681 எனக்குத் தெரியும். 444 00:38:29,893 --> 00:38:30,894 யார் நீங்க? 445 00:38:36,275 --> 00:38:37,276 என்னுடன் வா. 446 00:40:14,039 --> 00:40:16,041 தமிழாக்கம் அகிலா குமார்