1 00:00:50,551 --> 00:00:51,635 ஹெல்லி போயாச்சா? 2 00:00:51,718 --> 00:00:52,719 ஆமாம். 3 00:00:58,433 --> 00:00:59,935 ஒருவேளை நீ இங்கிருந்து புறப்படணுமோ. 4 00:01:01,311 --> 00:01:03,522 தெரியும். முடிச்சிட்டிருக்கேன். 5 00:01:04,022 --> 00:01:05,232 மன்னிக்கணும், எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்கு. 6 00:01:29,464 --> 00:01:30,507 அட கடவுளே. 7 00:01:33,719 --> 00:01:34,720 காப்பாத்துங்க! 8 00:01:37,014 --> 00:01:38,348 காப்பாத்துங்க! 9 00:01:41,602 --> 00:01:43,270 நாசமாப் போச்சு! 10 00:01:46,982 --> 00:01:48,358 ஓ, அட கடவுளே. 11 00:01:59,077 --> 00:02:00,329 அவள் நலமாகதான் இருக்காளா? 12 00:02:03,540 --> 00:02:04,541 ஹெல்லி? 13 00:02:06,043 --> 00:02:08,628 - மார்க், லிஃப்ட்க்குள்ள வா. - ஹெல்லி? ஹெல்லி! 14 00:02:08,711 --> 00:02:09,963 லிஃப்ட்க்குள்ள வா! 15 00:02:17,554 --> 00:02:18,805 அவள் நல்லாயிருக்காளா? 16 00:02:35,447 --> 00:02:37,741 - ஜூட். - திரு. ஸ்கௌட், நீங்க போகலாம், வணக்கம். 17 00:02:37,824 --> 00:02:39,159 சரி. உங்களுக்கும். வணக்கம். 18 00:04:41,949 --> 00:04:43,116 உயிரோட இருக்கிறாரா? 19 00:04:44,743 --> 00:04:46,286 உட்காரு, மார்க். 20 00:04:59,800 --> 00:05:01,510 அவர் மருத்துவமனையில் இருக்கிறார். 21 00:05:02,511 --> 00:05:07,307 பலமா அடிப்பட்டிருக்கு, ஆனால், நல்லவேளை, நிரந்திர காயம் எதுவும் இல்லை. 22 00:05:07,391 --> 00:05:08,600 சரி. 23 00:05:08,684 --> 00:05:11,812 சரி, அதனால இப்போ... வேலையிலிருந்து போறாங்களா? 24 00:05:11,895 --> 00:05:14,189 ஹெல்லியின் வெளிப்புறத்திற்கு வேலையை ராஜினாமா செய்ய விருப்பமில்லை... 25 00:05:14,273 --> 00:05:16,108 கிட்டத்தட்ட இறந்துவிட்டார். அவங்களுக்கு இங்கு வேலை செய்ய விருப்பமில்லை. 26 00:05:16,191 --> 00:05:18,569 இன்னும் சில நாட்களில் அவர் பணியை அவர் மீண்டும் செய்யத் தொடங்கிவிடுவார். 27 00:05:18,652 --> 00:05:19,903 அவ்வளவு நாட்கள் போதுமா? 28 00:05:22,322 --> 00:05:26,243 இது உங்கள் பார்வையில் தான் நடந்துள்ளது, மார்க் எஸ். 29 00:05:30,205 --> 00:05:34,710 நல்லவேளை இது பெரும் பாதிப்பில்லாமல் நடந்ததுக்கு நீங்கள் கியருக்கு தான் நன்றி சொல்லணும். 30 00:05:35,460 --> 00:05:37,337 நல்லபடியாக பணி செய்யுங்க. 31 00:05:52,186 --> 00:05:54,563 உன் நிகழ்கால உருவம் 32 00:06:09,912 --> 00:06:11,496 தோல்வி அடைவது என்றால் என்ன? 33 00:06:12,956 --> 00:06:16,919 என் 20களில் இருக்கும்போது, நான் இலக்கிய உலகில் புக முடியாதது பத்தி மிகவும் வருந்தினேன், 34 00:06:17,002 --> 00:06:18,837 இருப்பினும் அது எனக்கு மிக முக்கியமான ஒரு படிப்பினையை புகட்டியது. 35 00:06:19,546 --> 00:06:24,468 அதாவது நான் தவறு செய்யவில்லை, தவறு இலக்கியத்தில் தான் இருந்தது என்பதே அது. 36 00:06:25,719 --> 00:06:28,388 மேலும், இந்த உலகில் நான் உண்மையாக ஒரு இடத்தைப் பெற விரும்பினால், 37 00:06:28,472 --> 00:06:31,475 முதலில் நான் இந்த உலகை முற்றிலும் பிளந்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். 38 00:06:32,726 --> 00:06:33,810 அதை தான் செய்தேன். 39 00:06:33,894 --> 00:06:36,980 எப்படி அழுகிய கால் விரல்களைக் கொண்ட ஒருவன் குதிக்க முடியாதோ, 40 00:06:37,689 --> 00:06:41,193 அது போல, சச்சரவு செய்யும் தொழிலாளிகள் உள்ள ஒரு சமூகம் தழைக்க முடியாது. 41 00:06:43,612 --> 00:06:48,825 மனிதனுக்கும் இயந்திரங்களுக்கும் உள்ள வித்தியாசம், இயந்திரங்களால் சுயமாக சிந்திக்க முடியாது. 42 00:06:49,826 --> 00:06:53,705 மேலும், அவை உலோகத்தினால் செய்யப்பட்டவை, மனிதனோ தோலினால் ஆனவன். 43 00:06:53,789 --> 00:06:56,667 நீ ஒரு வீரனாக இருந்தால், என் சுதந்திரத்திறாகாக நீ போராடாதே. 44 00:06:57,668 --> 00:07:01,171 உன் அருகே சண்டையிடும் வீரனின் சுதந்திரத்துக்காக நீ போராடு. 45 00:07:02,256 --> 00:07:05,509 இப்படிச் செய்யும்போது அந்த போர், உங்கள் இருவருக்குமே ஒரு உந்துதலாக அமையும். 46 00:07:06,927 --> 00:07:09,137 ஒரு நல்ல மனிதர், விதிகளை பின்பற்றுவார். 47 00:07:09,680 --> 00:07:12,140 ஒரு சிறந்த மனிதர், தன்னை தானே பின்பற்றுவார். 48 00:07:12,224 --> 00:07:16,436 அடக்குபவர்கள் என்றால், மிருகத்தனமான பொய்களைக் கொண்டவர்கள் என்பதே பொருள். 49 00:07:16,937 --> 00:07:21,233 ஆங்கிலத்தில், "இன்டஸ்ட்ரீ" எனும் சொல்லின் நடுவில் "டஸ்டு" எனும் புழுதி உள்ளது. 50 00:07:21,316 --> 00:07:26,363 கைமுட்டிகளை நீ இறுக்கமாக மூடிக்கொண்டிருந்தால், உன்னை சிலுவையில் இட முடியாது. 51 00:07:27,531 --> 00:07:31,535 அன்பான வாசகரே, ஒரு நிறுவனத்தின் செயல்முறைக்குள் நீங்கள் பொருந்த சிரமப்பட்டீர்களானால், 52 00:07:32,911 --> 00:07:36,999 ஒரு நிமிடம் நின்று யோசியுங்கள், உண்மையில் மாற வேண்டியது நீங்கள்தானா, அல்லது 53 00:07:37,583 --> 00:07:38,959 அந்த செயல்முறையா என்று. 54 00:07:41,170 --> 00:07:42,296 லுமன் 55 00:07:42,379 --> 00:07:43,839 நான் அந்த டயக்னாஸ்டிஸை ஓட்டிப் பார்த்தேன். 56 00:07:44,339 --> 00:07:45,883 என்ன தெரிந்தது? 57 00:07:46,592 --> 00:07:50,095 பூரணமான சினாப்டிக் சேர்க்கை. பீட்டி கில்மரின் நினைவுகள் மீண்டும் பிணைக்கப்பட்டன. 58 00:07:52,264 --> 00:07:53,432 நீங்க சொன்னது சரியே, ஹார்மோனி. 59 00:07:55,017 --> 00:07:56,435 நாம கொண்டாடணும். 60 00:08:01,857 --> 00:08:04,151 முக்கிய குழுவிடம் இதைப் பத்தி, சற்று காலம் பொறுத்து சொல்லலாம்னு நினைக்கிறேன், 61 00:08:04,234 --> 00:08:06,153 அதுவும் ஹெல்லி ஆருக்கு இப்போ நடந்த சம்பவத்துக்கு அப்புறம். 62 00:08:09,198 --> 00:08:11,408 கடவுளே. நீங்க அவங்ககிட்ட சொல்லலை போலும். 63 00:08:14,745 --> 00:08:17,414 மூல ஒப்பீடுகளில் சிப் டாட்டா கிடைக்கிறதா என்று அலசிப்பாரு. 64 00:08:17,956 --> 00:08:20,083 அதை பதிவு செய்திருக்கிறேன், அதனால் நீங்க அதை வச்சுக்கலாம். 65 00:08:23,003 --> 00:08:24,129 என் அன்பளிப்பு. 66 00:08:25,380 --> 00:08:27,382 தயவுசெய்து யார் இதை செய்தாங்கன்னு கண்டுபிடியுங்க. 67 00:08:27,966 --> 00:08:31,011 அனைத்தையும் ஒரே சமயத்தில் உடனே முக்கிய குழுவிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். 68 00:08:40,187 --> 00:08:41,522 குரலஞ்சல் - மிஸ்டு கால் ரிக்கென் 69 00:08:41,605 --> 00:08:42,731 அட, ச்சே. 70 00:08:42,813 --> 00:08:44,232 ஹை, மார்க், இது ரிக்கென். 71 00:08:44,316 --> 00:08:48,320 பாரு, எனக்குத் தெரியும், நீ இன்னும், துண்டிக்கப்பட்ட மார்க் நிலையில் இருக்குன்னு 72 00:08:48,403 --> 00:08:51,740 டெவோன் வெளியே வர இன்னும் நான்கு சென்டிமீட்டர்கள் தான் இருக்கு, குழந்தை பிறக்க போகுது. 73 00:08:51,823 --> 00:08:55,619 நாங்க இப்போ அந்த பிரசவ ஓய்வகத்துக்குப் போய் கொண்டிருக்கிறோம், அதனால, தயவுசெய்து நீயும் வா. 74 00:08:55,702 --> 00:08:57,538 மார்க், மீண்டும் ரிக்கென். 75 00:08:57,621 --> 00:09:00,874 நாங்க அந்த ஓய்வகத்துக்கு வந்தாச்சு, குழந்தை இன்னும் பிரசவம் நடந்துக் கொண்டிருக்கிறது, 76 00:09:00,958 --> 00:09:03,502 ஆகையால், நீ இங்க வர முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும். 77 00:09:03,585 --> 00:09:06,421 உன்னை அங்கு ஃபோன் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறாங்களான்னு எனக்குத் தெரியாது... 78 00:09:06,922 --> 00:09:10,050 இது மார்க்கின் வேலை உருவமாக இருந்தால், 79 00:09:10,133 --> 00:09:12,678 அவனிடம் தயவுசெய்து, ரிக்கென் அவனை சீக்கிரம் வரச் சொன்னதாக சொல்லுங்கள். 80 00:09:12,761 --> 00:09:16,014 மார்க், நாங்க இன்னும் இங்க தான் இருக்கோம். நீ தொலைந்துபோயிட்டயான்னு சந்தேகம். 81 00:09:16,098 --> 00:09:17,724 நாங்க ஆறாவது கேபினில் இருக்கோம், 82 00:09:17,808 --> 00:09:20,227 அதுக்கு கேட்டு வழியா வந்து, அந்த வரிசையில் கடைசிவரை வரணும். 83 00:09:20,310 --> 00:09:22,896 அது, கொஞ்சம் வசதியாக இருக்கும் விடுதிகளில் ஒண்ணு, 84 00:09:22,980 --> 00:09:24,606 ஆனால் அதை உன்னால் சுலபமாக அடையாளம் காண முடியும். 85 00:09:24,690 --> 00:09:26,275 தயவுசெய்து சீக்கிரம் வந்து விடு. 86 00:09:35,826 --> 00:09:36,994 ஹே. 87 00:09:37,077 --> 00:09:38,453 ஹே. ஏய். 88 00:09:40,622 --> 00:09:42,749 நான் இங்க இருப்பேன்னு மறந்துட்டியா? 89 00:09:45,294 --> 00:09:46,295 கொஞ்சம். 90 00:09:49,464 --> 00:09:53,218 பாரு, நான், அன்னிக்கு இரவு நடந்ததுக்கு வருந்துகிறேன். நான்... 91 00:09:53,927 --> 00:09:55,512 அப்படியா, அது பரவாயில்லை, விடு. 92 00:09:56,722 --> 00:09:57,723 ஆமாம். 93 00:09:59,099 --> 00:10:00,976 - அவங்க நல்லா இருக்காங்க. - அப்படியா? 94 00:10:01,059 --> 00:10:01,894 - ஆமாம். - சரி. 95 00:10:01,977 --> 00:10:05,063 இருவது நிமிடங்களுக்கு ஒரு முறை வலி வந்துகிட்டிருக்கு, 96 00:10:05,147 --> 00:10:06,607 அதனால நமக்கு இன்னும் கொஞம் அவகாசம் இருக்கு. 97 00:10:07,608 --> 00:10:10,861 ரிக்கென் அவங்கள சமாதானப்படுத்திக்கிட்டு இருக்கார். 98 00:10:11,528 --> 00:10:13,030 எனவே, நான்... 99 00:10:13,947 --> 00:10:16,074 அவங்களை கொஞ்சம் தனியா விட்டேன். 100 00:10:19,578 --> 00:10:20,787 நல்லது தான். 101 00:10:24,833 --> 00:10:27,628 ஏய், அவங்களப் பாத்துக்கிட்டதுக்கு நன்றி. 102 00:10:29,379 --> 00:10:30,756 அட. கண்டிப்பா. 103 00:10:39,598 --> 00:10:42,226 கண்ணே, எங்க அப்பா மாதிரி நான் இருக்க விரும்பவில்லை. 104 00:10:42,309 --> 00:10:45,687 எனக்குத் தெரியும், கண்ணே. இப்போ பிரசவம் ஆவது நல்லதுன்னு தான் தோணுது. 105 00:10:46,855 --> 00:10:48,148 சரியாப்போகும். 106 00:10:49,399 --> 00:10:50,901 ஏய். நான் பிரசவ வீடைத் தேடுகிறேன்? 107 00:10:53,779 --> 00:10:55,656 ஊஊ. மாமா ஆகப்போறவன். வருக, மார்க். 108 00:10:55,739 --> 00:10:57,616 ஏய்! நீ இங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம். 109 00:10:57,699 --> 00:11:00,160 உன்னை வேலையிலிருந்து விடுவாங்களா என்னான்னு எனக்குத் தெரியலை. 110 00:11:00,244 --> 00:11:02,621 அட, இல்லை. நான் கீழ இறங்கினப்போ தான் உங்க தகவலைப் பார்த்தேன். மன்னிக்கணும். 111 00:11:02,704 --> 00:11:04,498 பரவாயில்லை, இதுவரை ரொம்ப முன்னேற்றம் எதுவும் இல்லை. 112 00:11:05,207 --> 00:11:09,419 சரி. வந்து, இவ்வளவு சொகுசா ஒரு இடத்துக்கு வருவதுல மகிழ்ச்சிதான். 113 00:11:09,503 --> 00:11:11,171 - அடேடே. - நண்பா, பக்கத்துல இருப்பவரை பார்த்தாயா? 114 00:11:11,255 --> 00:11:14,174 - ஆமாம். - அது, வந்து, ரொம்ப விலை அதிகம். 115 00:11:14,258 --> 00:11:16,552 அது ஒரு லாட்ஜைப் போல இருக்கு. அதுல இருக்கிறவங்களை நான் வெறுக்கிறேன். 116 00:11:16,635 --> 00:11:19,263 பணக்காரங்க, பணக்கார குழந்தைகளை பெத்து எடுக்குறாங்க. 117 00:11:19,346 --> 00:11:20,347 ஆமாம். 118 00:11:22,140 --> 00:11:23,141 அட, ச்சே. 119 00:11:23,225 --> 00:11:24,226 வலி வந்திடுச்சு. 120 00:11:24,309 --> 00:11:27,271 - ச்சே. - மார்க், சீக்கிரமா ஒரு ரகசியத்தைச் சொல்லு. 121 00:11:27,354 --> 00:11:28,897 அவன் சொல்லணும்னு அவசியமில்லை, அன்பே. 122 00:11:29,481 --> 00:11:32,234 - என்ன? - சிசு, சுத்தக் காற்றால் ஈர்க்கப்படுது. 123 00:11:32,317 --> 00:11:35,654 ரகசியங்களை வெளியே கொட்டிவிட்டால், அந்த ஆன்மாக்கு வழி சுத்தமாகும், பிரசவமாகிபிடும். 124 00:11:35,737 --> 00:11:37,239 சரி, அது தான் நமக்குத் தேவையா? 125 00:11:37,322 --> 00:11:39,157 - ஆமாம், அதைதான் விரும்புறோம். - ஏய், கண்ணே, இப்போ உடனே வேண்டாம். 126 00:11:39,241 --> 00:11:42,452 பரவாயில்லை, நான் ஆரம்பிக்கிறேன். மார்க்... 127 00:11:43,537 --> 00:11:45,664 நான் உன்னை நேசிக்கிறேன், அதனால நீ என் புத்தகத்திற்கு இன்னும் என்னை 128 00:11:45,747 --> 00:11:47,165 அழைத்து ஒரு நன்றி கூட சொல்லலைன்னு எனக்கு வருத்தம் தான். 129 00:11:48,375 --> 00:11:50,210 - அதோ. நல்லது. - புத்தகமா? 130 00:11:50,294 --> 00:11:53,005 உன் வாசற்படியில் அவருடைய புதிய புத்தகத்தின் ஒரு பதிவை வச்சுட்டு போனோம். 131 00:11:53,088 --> 00:11:55,841 ஐந்து நாளாச்சு. ஐந்து முழூ நாட்கள். 132 00:11:55,924 --> 00:11:58,468 அதாவது, சரி, கண்டிப்பாக நான் அதை பார்க்கவேயில்லை. 133 00:11:58,552 --> 00:12:00,721 அதாவது, அதை யாராவது திருடி இருப்பாங்களோ என்னவோ. நான்... 134 00:12:00,804 --> 00:12:03,473 என்ன? அது ஒரு முன்பதிவு பிரதி. 135 00:12:04,057 --> 00:12:06,268 ஓ, என் கடவுளே! ஓ, என். கடவுளே. 136 00:12:08,103 --> 00:12:09,521 - நீங்க நல்லாயிருக்கீங்களா? - கடவுளே. 137 00:12:10,606 --> 00:12:11,607 நான் நல்லாயிக்கேன். 138 00:12:11,690 --> 00:12:13,233 பரலாயில்லை. அதெல்லாம் பரவாயில்லை. 139 00:12:16,612 --> 00:12:20,490 சரி, சரி. நான் நலம். நீ நலமாக இருக்கிறீர்களா? 140 00:12:20,574 --> 00:12:21,700 சரி. 141 00:12:22,284 --> 00:12:23,744 - நான் நல்லாயிருக்கேன். - அப்படியா? 142 00:12:24,453 --> 00:12:26,830 - ஆமாம், நான் காபி கொண்டு வருகிறேன். - நிஜமாகவா? 143 00:12:27,497 --> 00:12:29,499 ஆமாம். அப்படிதான் நான் நினைக்கிறேன். 144 00:12:29,583 --> 00:12:32,461 - நீ உறுதியாக இருக்கிறாயா? - நன்றி. நன்றி, நண்பா. 145 00:12:34,046 --> 00:12:35,589 - சரி. நான் இப்பவே திரும்பி விடுகிறேன். - ஆம். 146 00:12:35,672 --> 00:12:36,965 சரி, மிகவும் ஜாக்கிரதையாக இருங்க. 147 00:12:45,182 --> 00:12:47,601 சரி, எல்லாம் நன்மைக்கே. நாம இந்த அறையை சரி செய்யலாம். 148 00:12:53,482 --> 00:12:55,526 மார்க், இந்த காட்டுவகைச் செடியை தொங்க விட உதவுகிறாயா? 149 00:12:56,944 --> 00:12:58,529 காட்டுவகைச் செடியை தொங்க விட உதவுவணுமா? ஏன்? 150 00:12:59,905 --> 00:13:01,532 நான் அதை விளக்கட்டுமா, நிஜமாகவா? 151 00:13:13,293 --> 00:13:14,294 ஹை. 152 00:13:21,969 --> 00:13:23,178 ஹை. என்ன வேண்டும்? 153 00:13:24,263 --> 00:13:25,264 சார்? 154 00:13:26,139 --> 00:13:27,140 சார்... 155 00:13:30,811 --> 00:13:31,937 ஹே. 156 00:13:32,855 --> 00:13:35,566 என்ன எழவு, நண்பா? அடடா, என் கவ... 157 00:13:37,192 --> 00:13:39,778 ஹை, மன்னிக்கவும். நான் பிரசவத்துக்காக வந்திருக்கும் இன்னொருத்தி. 158 00:13:39,862 --> 00:13:42,739 நான் அங்கிருந்து வருகிறேன். நான் ஒரு காபி குடிக்க வந்தேன், 159 00:13:42,823 --> 00:13:45,742 மேலும் நான் உன் அழகான காபியைப் பார்த்து மயங்கிவிட்டேன், 160 00:13:45,826 --> 00:13:48,537 அப்போ நீங்க எனக்கும் சேர்ந்து காபியை என்னுடனும் பகிர முடியுமா? 161 00:13:51,373 --> 00:13:52,374 சரி. 162 00:13:52,457 --> 00:13:55,460 அப்படியா? ஆமாம். நன்றி. இறைவனுக்கு நன்றி. 163 00:13:59,298 --> 00:14:00,799 ஹை. மிக்க நன்றி. 164 00:14:01,550 --> 00:14:03,051 நான் உன் கண் முன்னே போகிறேன். 165 00:14:09,641 --> 00:14:10,642 நான் டெவோன். 166 00:14:11,185 --> 00:14:12,311 கேப்பி. 167 00:14:12,394 --> 00:14:14,229 அந்த போதை மருந்துகளுக்கு நன்றி. 168 00:14:15,063 --> 00:14:17,649 என் புருஷன் எனக்கு பைத்தியம் பிடிக்கச் செய்கிறார். 169 00:14:18,192 --> 00:14:21,737 என் தம்பியோ... எனக்கு மன அழுத்தம் தருகிறான். 170 00:14:24,448 --> 00:14:25,699 இது தான் உன் முதல் பிரசவமா? 171 00:14:26,450 --> 00:14:27,743 ஆம். உங்களுக்கு? 172 00:14:28,535 --> 00:14:29,745 என் மூன்றாவது பிரசவம் இது. 173 00:14:30,662 --> 00:14:31,997 நான் அவனுக்கு வில்லியம் என பெயர் வைக்கப் போகிறேன். 174 00:14:32,664 --> 00:14:36,043 மூணு குழந்தைகளா. நான் ஒண்ணுக்கே இப்படி பயப்படுறேன். 175 00:14:37,002 --> 00:14:38,545 நீங்க எப்படி சமாளிக்கிறீங்க? 176 00:14:39,254 --> 00:14:41,590 - நிறைய உதவி கிடைக்கும்னு நினைக்கிறேன். - ஆமாம். 177 00:14:42,090 --> 00:14:45,511 தெய்வமே, இன்னொன்று, இந்த கேபின் எப்படி? ரொம்ப நல்லாயிருக்கே. 178 00:14:46,303 --> 00:14:47,346 நீங்க பணக்காரங்களா? 179 00:14:54,144 --> 00:14:58,273 ஏன்னா உண்மையில்... திருடன் அந்த புத்தகத்தை படித்தால், 180 00:14:58,357 --> 00:14:59,650 அது உண்மையிலேயே நல்லதா இருந்திருக்கும். 181 00:15:00,359 --> 00:15:03,487 இன்னும் சொல்லப்போனா, அவனே வந்து அப்புறமா ஒத்துக்கொள்வான். 182 00:15:05,739 --> 00:15:10,577 பாரு, நீ ஜெம்மாவுக்காக தான் கடைசியா ஒரு மருத்துவ விடுதியில இருந்தன்னு எனக்குத் தெரியும். 183 00:15:11,995 --> 00:15:14,581 இதுவும் அப்படிப்பட்ட ஒண்ணு தானா? மருத்துவ விடுதியா? 184 00:15:16,792 --> 00:15:20,420 கண்டிப்பாக, குழந்தையின் நடுப் பெயர் அவருக்கு ஒரு நல்ல வாழ்த்தாக இருந்திருக்கும், ஆனால்... 185 00:15:21,672 --> 00:15:24,508 அது உங்களுக்கு சரிப்படவில்லைன்னு நான் கேள்விப்பட்டேன். 186 00:15:25,050 --> 00:15:28,637 உன் குழந்தைக்கு அவளுக்குன்னு ஒரு பெயர் தேவை, யாரோ... 187 00:15:29,805 --> 00:15:31,890 பெரிய மனிதரின் பெயர் தேவையில்லை. 188 00:15:40,983 --> 00:15:42,276 ஆமாம். 189 00:15:55,289 --> 00:15:56,456 நான் காபி கொண்டுவந்திருக்கிறேன். 190 00:15:58,542 --> 00:16:00,210 எனக்கும் கொடுக்கணும், தயவுசெய்து. 191 00:16:02,004 --> 00:16:05,632 நான் இந்த பிரசவ விடுதியிலேயே மிகப் பெரிய பணக்காரியுடன் நட்பு செய்துகொண்டேன். 192 00:16:06,884 --> 00:16:07,926 அவர்... 193 00:16:08,802 --> 00:16:10,345 அமைதியாக இருந்தார், ஆனால் மிகவும் நல்லவர். 194 00:16:11,013 --> 00:16:13,557 நல்லது. நான் உன்னை அங்கு அனுப்பிவக்கணும். 195 00:16:14,391 --> 00:16:16,435 ஏற்கனவே அவங்களுக்கு யாராவது இருப்பாங்க. 196 00:16:18,937 --> 00:16:21,064 நிச்சயமா அலெக்ஸாவோட இன்னொரு முறை முயற்சி செய்யப் போகிறாய்ன்னு நினைக்கிறேன். 197 00:16:23,233 --> 00:16:24,776 அவள் செய்யமாட்டாள். 198 00:16:25,777 --> 00:16:28,280 - நான் நினைக்கிறேன், நீ அவளை கேட்கலாம். - சரி. 199 00:16:30,532 --> 00:16:33,327 நீ நலம்தானா? அவளை அழைத்து வரட்டுமா? 200 00:16:33,410 --> 00:16:35,954 இல்ல, இல்ல. பொறு, நான் உன் கையை அழுத்தலாமா? 201 00:16:36,038 --> 00:16:37,748 ஆம். இதோ இந்தாங்க. 202 00:16:38,582 --> 00:16:39,708 சரி. 203 00:16:43,212 --> 00:16:46,131 - நான் ஒரு ரகசியத்தை சொல்ல? - ஆமாம், மேற்கொண்டு போகலாம். 204 00:16:46,215 --> 00:16:47,883 உங்களின் ஆழமான ரகசியங்களை என்னிடம் சொல்லலாம். 205 00:16:47,966 --> 00:16:50,052 சரி, வந்து... 206 00:17:00,187 --> 00:17:04,566 எனக்கு என்னவோ லுமன் ஏதோ ஒன்றை செய்கிறதுன்னு. 207 00:17:05,192 --> 00:17:07,903 நீ என்ன சொல்ல நினைக்கிற? அதாவது, உனக்கு கிடைக்கும் சம்பளத்தை விடவா? 208 00:17:08,904 --> 00:17:13,407 இல்ல, ஏதேதோ காதுல விழுது. இப்போது தான். 209 00:17:14,076 --> 00:17:15,452 யாரோட பேசிகிட்டு இருந்தா? 210 00:17:17,829 --> 00:17:19,122 எனவே... 211 00:17:23,085 --> 00:17:24,086 என்ன? 212 00:17:26,046 --> 00:17:27,839 அந்த வியாபாரியை நினைவிருக்கா உங்களுக்கு? 213 00:17:32,803 --> 00:17:35,305 அட, நாசமாப் போனது இப்படி வலிக்குதே! 214 00:17:35,389 --> 00:17:36,932 சரி. கண்ணே, உனக்கு பரவாயில்லையா? 215 00:17:37,808 --> 00:17:39,726 - ஏன் அனைவரும் இதைச் செய்யறாங்க? - நான் போய் அலெக்ஸாவை அழைக்கிறேன். 216 00:17:39,810 --> 00:17:42,771 - நல்லது. - என்னை தொட வேண்டாம், அன்பரே. 217 00:17:42,855 --> 00:17:43,856 சரி. 218 00:17:45,107 --> 00:17:47,150 - இன்னும் ஒரே ஒரு அழுத்தமான தள்ளு. - ஓ, கடவுளே. 219 00:17:47,234 --> 00:17:50,404 அவள் இங்கேவரைக்கும் வந்தாச்சு. வந்தாச்சு. சிறப்பாக செய்யறீங்க. 220 00:17:50,487 --> 00:17:54,241 - ரொம்ப வலி. - வலிக்குதுன்னு தெரியுது இதோ வந்தாச்சு. 221 00:17:54,324 --> 00:17:56,994 - என்னால தலையை பாரக்க முடியுது. சரியா? - அட கடவுளே. 222 00:17:57,077 --> 00:18:01,707 சரி, இப்போ. என்னால பார்க்க முடிகிறது. இதோ வந்தாச்சு, ஆகிவிடும். 223 00:18:08,964 --> 00:18:10,966 தடுக்கப்பட்டுள்ளது 224 00:18:24,354 --> 00:18:26,732 - ஓ, கடவுளே. - இதோ வருகிறாள். 225 00:18:28,150 --> 00:18:29,234 கடவுளே. 226 00:18:29,318 --> 00:18:31,236 கடவுளே. 227 00:18:33,238 --> 00:18:36,074 மிக்க நன்றி. சிறப்பாக செய்தாள். நான் படுக்கப் போகிறேன். 228 00:18:36,950 --> 00:18:39,620 அவர் எழுந்த போது தன் வெளிப்புற உருவில் இருந்தார். 229 00:18:39,703 --> 00:18:44,041 எனவே அந்த தொங்கும் நிகழ்வுக்குப் பின் இதுவே ஹெல்லி உட்புற உருவின் முதல் அனுபவம். 230 00:18:46,001 --> 00:18:49,880 அவர் உன்னைப் பார்க்கும்போது, உன் கண்கள் கனிவாக இருப்பது முக்கியம். 231 00:18:52,966 --> 00:18:55,427 கண்கள் கனிவாக வைத்துக்கொள்ளவது எப்படின்னு உனக்குத் தெரியுமா? 232 00:19:39,805 --> 00:19:41,181 நீ நல்லாயிருக்கிறாய். 233 00:19:42,683 --> 00:19:45,435 நீ நல்லாயிருக்க. பரவாயில்லை. 234 00:19:58,866 --> 00:20:05,289 எனவே அவர்கள் எக்ஸ்டென்ஷன் கார்டுகள் இன்னும் இதர ஆபத்தானவை எல்லாவற்றையும் பூட்டிவிட்டனர், 235 00:20:06,373 --> 00:20:07,583 உன் பாதுகாப்புக்காக. 236 00:20:12,754 --> 00:20:16,258 இன்னும் சில கலத்திற்கு சந்தோஷமான எண்களை பார்க்க விரும்பினால், 237 00:20:22,347 --> 00:20:23,348 ஆமாம். 238 00:20:30,272 --> 00:20:31,523 அதைப் பத்தி பேச விரும்புறியா? 239 00:20:46,079 --> 00:20:49,291 நாம இந்த ஊக்கமூட்டும் கைப்புத்தக வாசகங்களை மறைத்து வைத்து 240 00:20:49,374 --> 00:20:53,587 தற்செயலாக அவள் கண்ணில் படும்படி செய்யணும். 241 00:20:54,421 --> 00:20:56,632 அவளுக்கு உபரி வருமானம் கிடைக்கத் தொடங்கினால் போதும், நண்பா. 242 00:20:56,715 --> 00:20:59,259 விரல்பிடிகள் இல்லைன்னா நான் என் உயிரை எடுத்திட்டிருப்பேன். 243 00:20:59,801 --> 00:21:02,262 அவளுக்கே சொந்தமா விரல்பிடி கிடைக்கும் வரை நாம யாராவது போய் அவளுக்கு 244 00:21:02,346 --> 00:21:04,181 நம்ம விரல்பிடியை இரவல் தரணும். 245 00:21:05,098 --> 00:21:08,060 ஆமாம், ஆனால் நான் இல்லை, ஏன்னா அந்த ஐடியாவைச் சொன்னதே நான்தான். 246 00:21:08,143 --> 00:21:09,394 அது தானே நியாயம். 247 00:21:11,688 --> 00:21:12,689 மிஸ். கேஸி. 248 00:21:14,107 --> 00:21:15,859 ஹெல்லி ஆரை கண்காணிக்க வந்திருக்கிறேன். 249 00:21:17,861 --> 00:21:19,029 யாரும் என்னிடம் சொல்லவில்லை. 250 00:21:19,655 --> 00:21:24,117 மிஸ். கோபெலின் ஆணகள். அவருக்கு எதுவும் சோகம் இருக்கான்னு பார்க்கணும், 251 00:21:24,201 --> 00:21:27,746 அதோடு, வார்த்தைகளால் அவரை இனியும் இதுபோன்ற தற்கொலை முயற்சிகளிலிருந்து தவிர்க்கணும். 252 00:21:27,829 --> 00:21:30,207 கோரிக்கை இருந்தால், நான் ஒரு முறை அணைக்கவும் செய்யலாம். 253 00:21:31,124 --> 00:21:34,837 நானும் அதுபோன்ற சோக அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறேன். எனக்கும் ஒரு அணைப்பு கிடைக்குமா? 254 00:21:34,920 --> 00:21:35,838 இல்ல. 255 00:22:05,325 --> 00:22:06,535 அதெல்லாம் உனக்குக் கிடைத்ததா? 256 00:22:09,162 --> 00:22:10,414 நீங்க கோபமா இருக்கீங்களா? 257 00:22:11,456 --> 00:22:14,877 இல்ல. நான் சந்தோஷமா இருக்கேன். 258 00:22:17,671 --> 00:22:19,423 நீங்க கோபமா இருந்தா, நீங்க ஒரு... 259 00:22:19,506 --> 00:22:23,468 அணைப்புக்கு கோரிக்கை வைக்கலாம். நான் தயார். 260 00:23:15,229 --> 00:23:16,355 இர்வ். 261 00:23:20,400 --> 00:23:22,194 இங்கயும் உன்னை இழந்துட்டோமா, நண்பா? 262 00:23:26,823 --> 00:23:27,824 இர்வ்? 263 00:23:28,325 --> 00:23:30,327 நான் ஓ&டிக்குப் போகணும். 264 00:23:32,037 --> 00:23:33,330 ஒரு விஷயமாகத் தான் போகிறேன். 265 00:23:35,582 --> 00:23:39,253 அதோடு நான் பர்ட்டின் அறிவுரையைக் கேட்கப் போகிறேன். 266 00:23:40,754 --> 00:23:41,755 சரி... 267 00:23:44,299 --> 00:23:48,220 சரி, நல்லது. அந்த வரைப்படத்தின் நகல் ஒன்றை வச்சிடுங்க, ஒருவேளை உங்களை வந்து கூப்பிடணும்னா. 268 00:23:54,643 --> 00:23:56,687 லுமன் ஆப்டிக்ஸ் & டிசைன் 269 00:24:12,744 --> 00:24:13,745 அட, கடவுளே. 270 00:24:26,300 --> 00:24:29,011 அட, வேண்டாம். மன்னிக்கவும், இர்விங். 271 00:24:29,553 --> 00:24:32,681 நாங்க தவறுதலாக இந்த பிரிண்ட் வேலையை உங்களுக்கு அனுப்பிட்டோம். இதை பார்க்கவே கூடாது. 272 00:24:32,764 --> 00:24:33,974 இவை என்ன? 273 00:24:34,641 --> 00:24:38,020 ஒண்ணுமில்லை. மிஸ். கோபெலுக்கு ஒரு ஜோக். 274 00:24:39,021 --> 00:24:44,484 இது ஒரு ஓ&டி சதி, இல்லையா? டைலன் எப்போதும் பேசிகிட்டிருப்பானே, அது தானே? 275 00:24:46,904 --> 00:24:51,950 அது உண்மையாகவே நடந்துதா, திரு. மில்சிக்? 276 00:24:52,034 --> 00:24:56,330 கண்டிப்பாக இல்லை. அது மாதிரியெல்லாம் இங்கு நடக்கவே முடியாது. 277 00:25:00,167 --> 00:25:02,044 அது தான் ஆதாரம். மறுக்கமுடியாத ஆதாரம். 278 00:25:02,127 --> 00:25:04,254 அதெல்லாம் நடக்கலைன்னு மில்சிக் சொல்கிறார். 279 00:25:04,338 --> 00:25:07,424 அதுமட்டுமில்லாமல், ஒரு டிபார்ட்மெண்ட் எதற்காக இன்னொரு டிபார்ட்மெண்ட்டை தாக்கணும்? 280 00:25:07,508 --> 00:25:10,344 லுமன் அவங்களுக்கு மற்ற டிபார்ட்மெண்ட்டின் அதிகாரங்களைத் தரமாட்டார்கள். 281 00:25:10,427 --> 00:25:13,388 ஓ&டிக்கு அது தெரியுமா? நமக்கு அது உறுதியாக தெரியுமா? 282 00:25:13,472 --> 00:25:16,725 ஏனெனில், ஏழு பேருடன், அவங்க நம்மை என்ன வேணும்னாலும் செய்யலாம். 283 00:25:18,727 --> 00:25:20,312 - நான் கேட்கலாம்... - உன் புதிய நண்பர், 284 00:25:20,395 --> 00:25:23,023 தன்னுடைய டிபார்ட்மெண்ட்டில் உள்ள எண்ணிக்கையைப் பற்றி உன்னிடும் பொய் சொன்னாரே, அவரா? 285 00:25:23,106 --> 00:25:25,150 அவர் வேறு எதுல எல்லாம் பொய் சொல்கிறார்னு நமக்கு எப்படித் தெரியும்? 286 00:25:39,957 --> 00:25:43,627 இர்விங் பி நீ ஒரு 266ரை நடத்தினாயா? 287 00:25:44,545 --> 00:25:46,755 ஆமாம். இப்போது தான். 288 00:25:51,134 --> 00:25:54,471 அவர் பர்ட் ஜியுடன் அதிக நேரம் கழிப்பதை அது தவிர்க்கும்னு நான் நினைத்தேன். 289 00:25:58,892 --> 00:26:01,144 மன்னிக்கணும். நான் உங்கள் ஆலோசனையை முதலில் பெற்றிருக்கணுமோ? 290 00:26:03,522 --> 00:26:05,899 இல்லை, பரவாயில்லை. நல்ல முயற்சிதான். 291 00:26:09,570 --> 00:26:11,238 நான் மிஸ். கேஸியை அங்கு பார்த்தேன். 292 00:26:13,031 --> 00:26:14,950 ஹெல்லி ஆரை கண்காணிக்க, நீங்க அவரை அனுப்பியிருக்கீங்க போலும். 293 00:26:16,118 --> 00:26:17,119 ஆமாம். 294 00:26:18,412 --> 00:26:20,372 ஏன்னு கேட்கலாமா? 295 00:26:20,998 --> 00:26:27,379 "நசுங்கிய பாதையைவிட, கலைக்கப்படாத ஒரு புல்வெளியின் மீதே மாற்றத்தின் ஒளி பிரகாசிக்கும்." 296 00:26:33,802 --> 00:26:37,514 நான் மிஸ். கேஸியின் மூலம் புதிதாக ஒன்றை பரிசோதிக்கிறேன். 297 00:26:41,059 --> 00:26:42,728 இது நமக்குள்ளேயே இருக்கட்டும். 298 00:26:47,858 --> 00:26:48,859 சரி. 299 00:27:37,533 --> 00:27:38,742 ஹெல்லி ஆர். 300 00:27:39,868 --> 00:27:41,203 ஹை, மிஸ். கேஸி. 301 00:27:42,246 --> 00:27:44,581 கழிப்பறையில் உங்கள் நேரத்தை எனக்கு விவரிக்க முடியுமா. 302 00:27:45,666 --> 00:27:52,548 அட, முடியாது. மன்னிக்கணும், மிஸ். கேஸி. நான்... நான்... 303 00:27:52,631 --> 00:27:55,843 கண்டிப்பாக குடித்திருக்கிறாய். இன்னிக்கு காலையில இங்க வந்தப்போ உன் வாயில் என்ன சுவையிருந்தது? 304 00:27:57,261 --> 00:28:00,389 ஹெல்லி ஆர்., நீ என்னுடன் வினியோகத்திற்கு வர வேண்டும். 305 00:28:00,472 --> 00:28:03,517 அது பரவாயில்லை. நான் ஹெல்லி ஆரை கண்காணிக்கிறேன். நீங்க இல்லாதபோது. 306 00:28:03,600 --> 00:28:05,269 ஒரு சில நிமிடங்களுக்கு தானே, இல்லயா? 307 00:28:05,352 --> 00:28:08,981 வினியோகம் செய்ய மொத்தம் எட்டு நிமிடங்கள் தான். 308 00:28:21,034 --> 00:28:24,663 என்னான்னா, நான் எப்போதும் வினியோகத்திற்கு போவதுண்டு, அதனால, நான்... 309 00:28:28,125 --> 00:28:30,252 சரி, அது பரவாயில்லை. 310 00:28:31,670 --> 00:28:33,589 எட்டு நிமிடங்களுக்கு மட்டும். 311 00:28:35,174 --> 00:28:39,720 ஹெல்லி, நாம் எக்ஸ்டிரா பென் கேப்புகளை வைக்கும் இடத்தை உனக்கு காட்டலைன்னு உணர்ந்தேன். 312 00:28:41,013 --> 00:28:42,222 ரொம்ப தூரம் இல்லை. வருகிறாயா? 313 00:28:43,390 --> 00:28:45,726 பரவாயில்லை, நன்றி. 314 00:28:46,435 --> 00:28:49,688 இல்லை, சரிதான். நாம மிஸ். கேஸி இல்லாம எங்கேயும் போகக்கூடாது. 315 00:28:58,238 --> 00:28:59,531 அங்கு கவனமாக இருக்கணும், பாஸ். 316 00:29:00,741 --> 00:29:02,326 ஏதோ விசித்திரமான சக்தி உலாவுது அங்க. 317 00:29:31,939 --> 00:29:33,690 எனவே இந்த பென் கேப்புகள் எல்லாம் எங்க இருக்கு? 318 00:29:35,943 --> 00:29:37,236 எப்படி இருக்கிறாய், ஹெல்லி? 319 00:29:37,945 --> 00:29:40,697 கடவுளே. இதை கேட்கதான் இந்த பென் கேப்பு கற்பனை எல்லாமா? 320 00:29:40,781 --> 00:29:42,366 சரி, நான் பேச விரும்பினேன். 321 00:29:44,535 --> 00:29:45,953 நான் உண்மையில் சந்தோஷமாக இல்லை, மார்க். 322 00:29:47,538 --> 00:29:48,622 அதை கவனித்ததற்கு நன்றி. 323 00:29:51,166 --> 00:29:52,167 இங்க வா. 324 00:29:59,174 --> 00:30:00,217 வா. 325 00:30:14,314 --> 00:30:15,357 இந்தா. 326 00:30:18,694 --> 00:30:19,778 பீட்டியின் மேப். 327 00:30:20,779 --> 00:30:23,866 ஆமாம். நீ போனதிலிருந்து, என் மதிய உணவு நேரத்தில் நான் அதை திரும்பி உருவாக்க முயற்சித்தேன். 328 00:30:24,491 --> 00:30:25,492 அதோடு... 329 00:30:26,326 --> 00:30:29,037 ஒருவேளை நாம இருவரும் அதை சேர்ந்த செய்தால், நாம... 330 00:30:31,081 --> 00:30:32,291 என்ன நான் சொல்வது. 331 00:30:33,625 --> 00:30:35,002 நான் உன்னுடைய புது பீட்டியில்ல. 332 00:30:47,139 --> 00:30:48,182 ஹெல்லி. 333 00:30:51,185 --> 00:30:52,227 ஹெல்லி ஆர்? 334 00:30:54,146 --> 00:30:57,065 - மார்க் என்னை பென் கேப்புகளை காண கூப்பிட்டார். - எங்க? 335 00:30:58,150 --> 00:30:59,818 - இப்போ? - அவை நன்றாக உள்ளன. 336 00:30:59,902 --> 00:31:02,237 அந்த ஸ்டோரேஜ் பகுதியின் கடைசியில் இருக்கு. 337 00:31:08,076 --> 00:31:09,870 பர்ட் ஜி. கான்ஃபெரன்ஸ் அறையில் உள்ளார். 338 00:31:26,386 --> 00:31:27,387 பர்ட். 339 00:31:29,556 --> 00:31:30,557 இர்விங். 340 00:31:33,393 --> 00:31:34,853 இங்கு நீ என்ன செய்கிறாய்? 341 00:31:35,729 --> 00:31:39,483 நான் தொலைந்துவிட்டேன். 342 00:31:40,234 --> 00:31:41,235 உண்மையில், நான்... 343 00:31:42,611 --> 00:31:45,822 நான் உங்களுக்காக தேடினேன். உங்களிடமிருந்து தகவலே இல்லையே. 344 00:31:51,119 --> 00:31:52,371 சரி, நான்... 345 00:31:53,205 --> 00:31:54,998 - டைலன்! அட கடவுளே! நீ இங்கு... - இர்விங். 346 00:31:55,082 --> 00:31:56,208 நீ என்ன செய்கிறாய்? 347 00:31:56,291 --> 00:31:57,876 - அவர் உன்னை தாக்க வந்தார். - அவரை வெளியே விடு! 348 00:31:57,960 --> 00:31:59,628 - வெளியே விடணுமா? அவர் ஏன் இங்க இருக்கார்? - அவரை வெளியே விடு! 349 00:31:59,711 --> 00:32:01,046 - உனக்கு என்ன ஆச்சு? - நீ அந்த பெயிண்டிங்கை பார்த்தாயே. 350 00:32:01,129 --> 00:32:03,006 இன்னிக்கு உன் குடல் தோண்டி எடுக்கப்படணுமா? 351 00:32:03,090 --> 00:32:04,675 ஹே, உங்க நண்பர்கள் எல்லாம் எங்க? பண்மை. 352 00:32:04,758 --> 00:32:07,344 அதாவது, அந்த ஆறு பேரை நீங்க எங்ககிட்டேர்ந்து மறைச்சீங்களே, அவங்க. 353 00:32:07,427 --> 00:32:09,012 ஓ, என் வாக்கு. நான்... 354 00:32:09,096 --> 00:32:10,973 எனக்கு மானேஜர் வேண்டும்! 355 00:32:11,056 --> 00:32:12,391 இர்விங், பொறு. போகாதே. 356 00:32:12,474 --> 00:32:14,351 - நான்... நாங்க... - நீங்க என்ன செய்யறீங்கன்னு எனக்கத் தெரியும். 357 00:32:14,434 --> 00:32:17,354 - உனக்கு என்ன ஆச்சு? கதவைத் திற. - மானேஜர்! 358 00:32:17,437 --> 00:32:18,647 கதவைத் திற. 359 00:32:18,730 --> 00:32:21,316 - ஒரு மானேஜர் தேவை! ஒரு மானேஜர் தேவை! - இர்விங்! 360 00:32:21,400 --> 00:32:22,776 இர்விங்! 361 00:32:24,862 --> 00:32:25,863 ஹெல்லி? 362 00:32:31,743 --> 00:32:32,744 ஹெல்லி. 363 00:32:35,330 --> 00:32:36,582 ஹெல்லி. 364 00:32:41,795 --> 00:32:43,130 நாம எங்க வந்திருக்கோம்? 365 00:32:43,839 --> 00:32:45,966 பாரு, இதையெல்லாம் உனக்கு... 366 00:32:46,049 --> 00:32:48,969 நான் அவளிடம் வெளியேறணும்னு சொன்னேன், அவள் நான் ஒரு நபர் இல்லை என்றாள். 367 00:32:49,678 --> 00:32:51,305 என்னுடைய உருவமே என்னிடம் சொன்னாள். 368 00:32:51,388 --> 00:32:55,851 ஆம், கண்டிப்பா அது கொடுமை தான். ஆனால், அவகிட்டேர்ந்து உன் கவனத்தைத் திருப்பு. 369 00:32:56,727 --> 00:32:59,938 உனக்கு என்ன வேணும்? அதுவும் இங்கே? 370 00:33:01,523 --> 00:33:06,028 நான் அவள் உயிர் அவளிடமிருந்து நழுவிப்போகும் முன்னரே, அவளை எழுப்பிவிட்டு 371 00:33:06,111 --> 00:33:07,821 நான்தான் அவளுக்கு இப்படி நடக்க காரணம்னு அவகிட்ட சொல்லணும். 372 00:33:19,416 --> 00:33:21,585 - விளக்கிச் சொல்ல என்னை அனுமதித்தால்... - நீயே வச்சுக்கோ, பித்தலாட்டக்காரா. 373 00:33:21,668 --> 00:33:24,254 நான் மொத்த ஸ்டோரேஜ் பகுதியையும் தேடிட்டேன். ஹெல்லியையோ, அவனையோ காணவில்லை. 374 00:33:24,338 --> 00:33:26,340 ச்சே. ஒருவேளை ஓ&டி அவங்கள ஏற்கனவே கொன்னுடுச்சோ என்னவோ. 375 00:33:26,423 --> 00:33:27,966 இர்விங், என்ன? 376 00:33:28,634 --> 00:33:33,138 எங்க டிபார்ட்மெண்ட் தலைவரையும், புதிய ஊழியரையும் காணவில்லை. அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா? 377 00:33:33,222 --> 00:33:35,349 இல்லை, நான் உன்னை பார்க்கத்தான் வந்தேன். 378 00:33:35,432 --> 00:33:36,975 உங்க டிபார்ட்மெண்ட்டுல இருக்கும் மற்றவர்கள்? 379 00:33:37,059 --> 00:33:40,103 அவங்க எல்லோரும் ஓ&டியில இருக்காங்க, இர்விங். நானும் ஃபெலிசியாவும் மட்டும் தான்னு சொன்னேன்... 380 00:33:40,187 --> 00:33:43,690 நீங்க என்னை பார்க்க தான் வந்தீங்கன்னா, ஏன் இங்க கான்ஃபெரன்ஸ் அறையில் இருக்கீங்க? 381 00:33:43,774 --> 00:33:45,442 ஏன் நேரடியா எங்க அலுவலகத்துக்கு வந்திருக்கலாமே? 382 00:33:45,526 --> 00:33:48,904 நீ ஏன் அப்புறம் திரும்பி வரவேயில்லைன்னு எனக்குத் தெரியாது, உன்னை பயமுறுத்த விரும்பவில்லை. 383 00:33:48,987 --> 00:33:50,197 அந்த கை விஷயத்துக்கு அப்புறம். 384 00:33:51,198 --> 00:33:52,658 நீங்க என்னை பயமுறுத்தவில்லை. 385 00:33:52,741 --> 00:33:56,203 அல்லது சங்கடத்தில் கடத்த விரும்பவில்லை. பாரு, நான் ஒரு ஜோக் அடிக்கலாம் நினைத்தேன். 386 00:33:56,286 --> 00:33:57,871 - ஜோக்கா? - நான் எப்போ சேர்ந்தேன்னு சொல்ல. 387 00:33:57,955 --> 00:33:59,081 நிரூபியுங்க. சொல்லுங்க. 388 00:33:59,164 --> 00:34:01,041 நான் இன்னும் அதை யோத்து தயார் செய்யலை. 389 00:34:05,045 --> 00:34:09,550 நீங்க உங்க டிபார்ட்மெண்ட்டில் உள்ள ஆடகளின் எண்ணிக்கையில் ஏன் பொய் சொன்னீங்க? 390 00:34:10,801 --> 00:34:11,802 ஏன்னா... 391 00:34:14,554 --> 00:34:15,973 நாங்க உங்க ஆட்களை நம்புவதில்லை. 392 00:34:16,056 --> 00:34:18,891 - நீங்களா? பெரிய பொய்னா, நீங்க எங்கள நம்பாதது தான்? - நான் நம்புறேன், 393 00:34:18,976 --> 00:34:24,106 ஆனால் மற்றவர்கள், எம்டிஆரைப் பத்தி பேசுறாங்க. பழைய கதைகள் தான், ஜோக்குகள் கூட. 394 00:34:24,188 --> 00:34:25,565 என்ன சொல்றீங்க? 395 00:34:25,649 --> 00:34:26,650 நான்... 396 00:34:28,277 --> 00:34:32,489 ரொம்ப குழந்தைத்தனமாக இருக்கு. அதாவது, உங்களுக்கு பை தொங்கும்னு சொன்னாங்க. 397 00:34:32,572 --> 00:34:36,076 - பைகளா? குட்டிகளை கொண்டு போகிறமாதிரியா? - ஆமாம். 398 00:34:36,159 --> 00:34:40,163 சிலரின் பிரகாரம், உங்க ஒவ்வொருவருக்கும், ஒரு புழுவாக இருக்கும் குழந்தை உண்டு 399 00:34:40,246 --> 00:34:43,292 நீங்க ரொம்ப பக்கத்துல வந்தா, அது குதிச்சு எங்களை தாக்கும். 400 00:34:43,375 --> 00:34:44,585 அதெல்லாம் பைத்தியக்கார பொய். 401 00:34:44,668 --> 00:34:47,629 சுத்த கட்டுக்கதை, கண்டிப்பாக வேடிக்கைதான், ஆனால் தெரியாதே. 402 00:34:47,713 --> 00:34:50,716 அந்த எண்ணம், அது எப்படியோ நிலைச்சிடுச்சு. மக்கள் விசித்திரமானவர்கள் தான். 403 00:34:50,799 --> 00:34:53,342 - ஆமாம். - இருந்தாலும், ஒண்ணு சொன்னா மிகையில்லை 404 00:34:53,427 --> 00:34:59,224 இந்த கூற்றின்படி, அந்த புழு காலப்போக்கில் நம்மை உண்டு நமக்கு பதிலாக வாழும். 405 00:35:00,642 --> 00:35:03,478 அப்போ, இர்விங், அதுவே உன்... 406 00:35:05,189 --> 00:35:07,065 இளமை ஆற்றலின் மர்மத்தை விளக்குகிறது. 407 00:35:14,740 --> 00:35:17,034 இர்வ். இர்வ்? 408 00:35:17,117 --> 00:35:18,952 - மன்னித்து விடுங்க. - எங்க போற? 409 00:35:19,036 --> 00:35:20,078 என்ன? 410 00:35:21,163 --> 00:35:22,581 நீ இந்த ஆளை காதலிக்கிறாயா? 411 00:35:25,000 --> 00:35:26,043 உனக்கு பிடிக்கலையா? 412 00:35:26,126 --> 00:35:28,253 பிடிக்கலை. எனக்குப் பிடிக்கலை. 413 00:35:29,004 --> 00:35:32,090 கண்டிப்பா கைப்புத்தகம், மற்ற ஊழியர்களிடம் மனதை பறிகொடுப்பதை கண்டிக்கிறது. 414 00:35:32,174 --> 00:35:33,675 நாசமாப் போற கைப்புத்தகம். 415 00:35:33,759 --> 00:35:37,221 இந்த ஓ&டி ஆளுங்க அனைவரும் நம்ப முடியாத பதர்கள் தான். 416 00:35:37,304 --> 00:35:38,472 இது பாதுகாப்பானது இல்ல. 417 00:36:33,068 --> 00:36:34,236 இவை இன்னும் தயாராகவில்லை. 418 00:36:35,988 --> 00:36:37,948 நீங்க இப்போது கொண்டு போக முடியாது. இவை இன்னும் தயாராகவில்லை. 419 00:36:39,741 --> 00:36:40,909 இன்னும் நேரமாகவில்லை! 420 00:36:44,037 --> 00:36:46,164 - நாங்க அதுக்கு வரலை... - இங்கிருந்து வெளியே போயிடுங்க. 421 00:36:47,666 --> 00:36:48,959 போ! 422 00:36:55,257 --> 00:36:58,343 "ஆப்டிக்ஸ் மற்றும் டிசைனின் கோரமான முகம்"? 423 00:36:58,427 --> 00:37:00,304 அது அப்படிதான் சொன்னது. 424 00:37:00,387 --> 00:37:03,473 கண்டிப்பாக அந்த பெயரில் பெயின்டிங் எதுவும் இல்லை. 425 00:37:03,974 --> 00:37:06,059 நாங்க எது போன்ற கோரங்களை செய்கிறோம்? 426 00:37:06,143 --> 00:37:08,896 பரவாயில்லை. விடுங்க. அதெல்லாம் உண்மைன்னு நான் நினைக்கலை. 427 00:37:09,479 --> 00:37:13,567 அதாவது, நான் என் புழுவுடன் முதலில் பேசி பார்க்கணும். 428 00:37:17,362 --> 00:37:23,243 - மன்னிக்கணும், நீங்க இதை செய்ய வேண்டி வந்ததற்கு. - பரவாயில்லை. 429 00:37:23,327 --> 00:37:25,037 என்ன சொன்னாலும், மேம்போக்கான 430 00:37:25,120 --> 00:37:30,501 உறவுகளைத் தவிர, மற்ற எல்லா உறவுகளுமே விரும்பத்தகாதவைன்னு தானே கருதறாங்க. 431 00:37:33,712 --> 00:37:35,422 நாம அப்படிதான் இருக்கிறோமா? 432 00:37:38,800 --> 00:37:43,472 சரி, பர்ட் ஜி, இந்த நேரத்தில் நான், 433 00:37:43,555 --> 00:37:48,727 உங்களை எம்டிஆரின் கண்காணிப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விடுவிக்கிறேன். 434 00:37:49,228 --> 00:37:52,731 கியர் சொன்னது போல, "எப்போதும் ஆனந்தமாக இருங்க." 435 00:37:55,734 --> 00:37:56,944 உள்ளே வர விரும்புகிறீர்களா? 436 00:37:58,028 --> 00:38:01,156 அந்த ஸ்டோர்ரூமிலே உங்களுக்கு நான் காட்ட விரும்பும் ஒண்ணு இருக்கு. 437 00:38:03,742 --> 00:38:05,285 டைலன், உங்களுக்கும் தான். 438 00:38:06,828 --> 00:38:08,288 வேண்டாம். 439 00:38:10,666 --> 00:38:13,961 கீயர் மற்றும் இமோஜினேயின் காதல் பருவம். 440 00:38:14,920 --> 00:38:19,341 அவர் தன் மனைவியை சந்தித்தது ஒரு ஈதர் உற்பத்தி நிலையத்தில் ஸ்ட்யூமேனாக இருந்தபோது. 441 00:38:20,801 --> 00:38:22,719 இங்க இருப்பது சரியான கேனத்தனம். 442 00:38:23,303 --> 00:38:25,264 அந்த பெண்மணி தரையை துடைக்கும் பணிப்பெண். 443 00:38:25,764 --> 00:38:29,685 கைப்புத்தகம் வெறுமன அவர்கள் கடும் உழைப்பினால் பிணைக்கப்பட்டார்கள் என்று மட்டும் சொல்லுது. 444 00:38:30,519 --> 00:38:34,022 எனக்குத் தெரியும், இந்த அர்த்தம் சரியாக இருந்தால், 445 00:38:34,106 --> 00:38:38,652 அவங்க சகஊழியர்களாக சந்திச்சுகிட்டாங்க. இருவரும் ஊழியர்களாக மனதை பரிமாறிகிட்டாங்க. 446 00:38:47,160 --> 00:38:52,165 கியர் ஒன்றை செய்திருந்தால், அது எப்படி தவறாக இருக்கும்னு யோசிக்க வைக்குது... 447 00:38:52,249 --> 00:38:55,127 - அவனிடமிருந்து தூரப்போ! பித்தலாட்டக்காரா! - டைலன், என்ன ஆச்சு? 448 00:38:55,210 --> 00:38:56,503 - டைலன்! - இந்த பெயின்டிங்கை பத்தி எதுவும் தெரியாதுன்னு 449 00:38:56,587 --> 00:38:59,006 சொல்றார் இல்ல, அவர் அலமாரியிலேயே இது இருக்கு. 450 00:38:59,089 --> 00:39:01,550 - அது இல்ல. - இர்வ், நாம இங்கிருந்து போகணும். உடனே. 451 00:39:02,342 --> 00:39:03,677 அதுவும் இதுவும் ஒண்ணில்ல. 452 00:39:04,344 --> 00:39:05,888 - என்ன? - பாரு. 453 00:39:05,971 --> 00:39:08,599 இதுல அந்த கொள்ளையர்கள் போட்டிருக்கும் பேட்ஜைப் பாரு. 454 00:39:08,682 --> 00:39:12,644 அது ஓ&டி, டைலன். அது நாம தான். 455 00:39:13,896 --> 00:39:16,690 இந்த படம் ஹால் வழி சுழற்சி முறையில் மாட்டப்படவேயில்லை. 456 00:39:17,316 --> 00:39:19,818 அதன் பெயர் "மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு பேரிடர்." 457 00:39:19,902 --> 00:39:21,653 சரி, ஆனால் நாங்க அப்படி எதுவுமே செய்யலையே. 458 00:39:21,737 --> 00:39:24,448 ஏன் ஒரே பெயின்டிங்கை இரு விதமாக காட்ட வேண்டும்? 459 00:39:37,002 --> 00:39:39,963 இந்த ஆடுகள் தான் எண்களாக இருந்தால்? 460 00:39:40,047 --> 00:39:43,509 அதாவது, நாம எந்த ஆடுகள் வாழும், எது இறக்கும் என்று முடிவு செய்கிறோம் என்றால்... கடவுளே. 461 00:39:43,592 --> 00:39:44,843 அப்படி இருக்குமா என சந்தேகமாக இருக்கு. 462 00:39:44,927 --> 00:39:45,928 பாரு... 463 00:39:48,055 --> 00:39:50,891 உனக்கு இங்க இருக்கப் பிடிக்கலைன்னு எனக்குத் தெரியும். ஆனால்... 464 00:39:52,476 --> 00:39:54,144 நீ இங்க இருப்பதில் எனக்கு சந்தோஷம். 465 00:39:55,938 --> 00:40:00,359 இப்போதைக்கு இவ்வளவு தான் என்னால செய்ய முடியும், என்னை மன்னித்துவிடு. 466 00:40:03,987 --> 00:40:05,781 நீ அந்த மேப்பை எங்கிட்ட கொடுத்தால், நான் அதை திருத்தறேன். 467 00:40:09,701 --> 00:40:11,161 உன் வரைப்படம் ரொம்ப மோசமாக இருக்கு. 468 00:40:15,916 --> 00:40:17,918 ஹே, மிஸ். கேஸி. 469 00:40:18,001 --> 00:40:20,796 எங்கள் மன நல நடைபயிற்சியை முடிச்சுட்டு இப்போது தான் திரும்பிகிட்டு இருந்தோம். 470 00:40:21,630 --> 00:40:23,340 உங்கள் இருவருக்கும் காயம் எதுவும் இல்லையே? 471 00:40:24,341 --> 00:40:25,509 நாங்க இருக்கோம். 472 00:40:26,760 --> 00:40:30,472 நல்லது. நான் பயந்துட்டேன். 473 00:40:30,973 --> 00:40:32,099 மன்னிக்கணும். 474 00:40:33,976 --> 00:40:35,269 நான் உங்களை மன்னிக்கிறேன். 475 00:40:38,564 --> 00:40:39,898 சரி, அப்போ. 476 00:40:59,751 --> 00:41:01,962 எம்டிஆர் இப்போது என்ன செய்கிறதுன்னு உங்களுக்குத் தெரியுமா? 477 00:41:02,045 --> 00:41:05,174 அதுக்கு தான் உங்களை சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தியிருக்காங்கன்னு நினைச்சேன். 478 00:41:05,757 --> 00:41:07,050 நீங்க அதை நிறுத்த மாட்டீங்களா? 479 00:41:07,968 --> 00:41:11,805 "ஒரு கைதியை அடக்க நிச்சயமான வழி, அவனை சுதந்திரம் அடைந்துவிட்டதாக நம்பவைப்பது தான்." 480 00:41:12,389 --> 00:41:14,183 எல்லாத்துக்கும் ஒரு கியர் வாசகம் இருக்கு. 481 00:41:14,266 --> 00:41:16,226 இன்னும் எவ்வளவு டிபார்ட்மெண்ட்டுகள் இருப்பதை அவர்கள் கண்டுப்பிடிக்க விடப் போறீங்க? 482 00:41:16,310 --> 00:41:18,353 நான் மார்க்குடன் பேசுகிறேன். 483 00:41:18,437 --> 00:41:22,191 நானாக இருந்தால் கவனமாக இருப்பேன். மேலிடம் இதை கனிவுடன் ஏற்காது. 484 00:41:23,275 --> 00:41:24,610 சரி, அப்பா. 485 00:41:27,905 --> 00:41:31,450 கில்மரின் சிப்பை யார் ஹேக் செய்தார்கள் என்று கண்டுப்பிடித்த பின் என்னுடன் பேசலாம். 486 00:41:41,126 --> 00:41:43,045 மன்னிக்கணும், அனைவரும். 487 00:41:45,088 --> 00:41:48,926 நான் உங்கள் அனைவருக்கும் இர்விங் மற்றும் டைலனை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். 488 00:41:49,718 --> 00:41:51,178 அவர்கள் எம்டிஆரைச் சேர்ந்தவர்கள். 489 00:41:53,847 --> 00:41:54,932 அதோடு அவர்கள் நண்பர்கள். 490 00:43:31,695 --> 00:43:33,697 தமிழாக்கம் அகிலா குமார்