1 00:00:15,015 --> 00:00:17,643 "நான் செய்தவற்றிற்கு வருந்ததான் முடியும், அதைத்தான் நான் செய்கிறேன்." 2 00:00:17,726 --> 00:00:21,688 நான் பிடிபட்டதுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன், 3 00:00:21,772 --> 00:00:26,109 அன்புக் கரங்களால் என் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 4 00:00:26,193 --> 00:00:28,487 இவ்வுலகிற்கு. யாரும் என் செயல்களுக்கு என்னைத் தவிர 5 00:00:51,218 --> 00:00:53,387 ஆனால் இன்னும் நீ உணர்ந்து சொல்லவில்லை. 6 00:01:17,870 --> 00:01:19,246 லுமன் 7 00:01:25,085 --> 00:01:26,712 நாம் மறுபடி நாளை காலை முயற்சிப்போம். 8 00:02:06,668 --> 00:02:07,961 நாளை சந்திப்போம், ஹெல்லி. 9 00:02:22,142 --> 00:02:23,435 என்னை நாசம் செய். 10 00:02:28,524 --> 00:02:30,567 நான் நேற்று அதை 300 முறை அதை படிச்சேன். 11 00:02:31,985 --> 00:02:36,698 259. இருப்பினும், தயவுசெய்து. இப்போது. 12 00:02:40,160 --> 00:02:41,662 ஒரு குரல் கேட்குதே, அது என்ன? 13 00:02:59,513 --> 00:03:03,183 ""நான் இவ்வுலகிற்கு செய்த தீமைக்கு என்னை மன்னிக்கவும். 14 00:03:05,102 --> 00:03:07,479 என்னைத் தவிர யாரும் என் செயல்களுக்கு யாரும் பிராயசித்தம் செய்ய முடியாது." 15 00:03:15,153 --> 00:03:17,781 "எனக்குள் மட்டும் தான் அந்த கரைகள் தங்கும்." 16 00:03:30,294 --> 00:03:32,087 நான் உண்மையிலேயே வருந்துகிறேன், சரியா? 17 00:03:35,174 --> 00:03:36,341 நான் வருந்துகிறேன். 18 00:03:38,594 --> 00:03:41,597 மாற்றிச் சொல்வது கூடாது. மீண்டும். 19 00:05:30,372 --> 00:05:34,126 மிஸ்டு கால் பதிவு தடுக்கப்பட்டது 20 00:06:00,652 --> 00:06:03,697 கேம்பிங் 21 00:06:28,388 --> 00:06:30,474 மனம் - அரோக்கியம் - எம்டிஆர் - பிரேக் அறை ஓ&டி? - நிரந்தர பகுதி 22 00:06:30,557 --> 00:06:31,975 நாம் இங்கிருப்பதற்கு காரணம் நாம் எல்லோரும் அங்கில்லாததால் தான். 23 00:06:35,562 --> 00:06:36,563 -மார்க்? -என்ன? 24 00:06:36,647 --> 00:06:41,276 1100 முறைகளை கடந்தாச்சு, நேற்றிலிருந்து இன்னும் ஹெல்லி அந்த பிரேக் அறையிலேயே இருக்கிறாள். 25 00:06:41,360 --> 00:06:43,737 -சரியா? -இந்த டிபார்ட்மெண்டின் சீஃபாக, 26 00:06:43,820 --> 00:06:46,406 அவளுடைய முன்னேற்றத்தை பத்தி யோசிக்கிறாயான்னு எனக்கு கேட்கத் தோணுது? 27 00:06:46,490 --> 00:06:47,950 -சரி... -மார்குக்கு அந்த அதிகாரம் இல்லை. 28 00:06:48,033 --> 00:06:49,743 -சரி, அவன் கேட்கலாமே. -அவன் கேட்கப் போறதில்லை. 29 00:06:49,826 --> 00:06:50,827 -கேட்டாலும் கேட்கலாம். -சரி... 30 00:06:50,911 --> 00:06:52,329 ஹை. 31 00:06:55,249 --> 00:06:57,167 இடையூறு செய்வதற்கு மன்னிக்கணும். 32 00:06:58,293 --> 00:07:02,130 நாம அன்னிக்கு சந்திச்சோம். ஆப்டிக்ஸ் மற்றும் டிசைன் துறையிலிருந்து நான் பர்ட். 33 00:07:02,214 --> 00:07:05,884 -ஹை, இர்விங். -ஹை, பர்ட். நீங்க இங்க என்ன செய்யறீங்க? 34 00:07:05,968 --> 00:07:07,219 உங்களுக்கு எப்படி அவ்வளவு தெளிவா 35 00:07:07,302 --> 00:07:08,387 -இந்த துறை எங்கயிருக்குன்னு தெரியும்? -டைலன்! 36 00:07:08,470 --> 00:07:12,641 என... எனக்கு முன் இருந்தவர், ஆலிஸ் கே., சந்திப்புகள் எல்லாம் நடத்தினப்போ, இங்க வந்திருந்தார், 37 00:07:12,724 --> 00:07:15,018 -அப்போ அவர் எப்படி வருவதென விவரங்களை தந்தார். -அதை தலைகீழா எங்களுக்குத் தாங்க. 38 00:07:15,102 --> 00:07:16,228 சரி. பரவாயில்லை. 39 00:07:16,311 --> 00:07:17,771 நாங்க உங்களுக்கு எப்படி உதவ முடியும், பர்ட்? 40 00:07:17,855 --> 00:07:19,064 நன்றி. சரி. 41 00:07:19,857 --> 00:07:21,859 இர்விங், நீங்கள் சொன்னதைப் பத்தி யோசிச்சேன் 42 00:07:21,942 --> 00:07:25,445 அதாவது புதிய கைப்புத்தக பைகளைப் பத்தி நீங்க உற்சாகமா இருப்பது, 43 00:07:25,529 --> 00:07:27,489 ஒருவேளை நீங்க விளையாட்டுக்கு சொன்னீகளோ. 44 00:07:27,573 --> 00:07:29,366 இல்லை, இல்லவேயில்லை. 45 00:07:29,449 --> 00:07:32,703 சரி, நல்லது. இருந்தாலும், நான் கவலைப் பட்டுகிட்டிருந்தேன், ஏன்னா நீங்க சொன்னீங்க 46 00:07:32,786 --> 00:07:36,039 எதிர்பார்ப்பே வேலையிலிருந்து அங்க கவனத்தை திசைச் திருப்பலாம்னு, 47 00:07:36,123 --> 00:07:37,708 நான் உத்தேசித்தது அதற்கு நேர் எதிரானது. 48 00:07:37,791 --> 00:07:40,961 அதனால நான் நினைத்தேன், ச்சே, அவர்களுக்கு இப்பவே கொண்டு கொடுப்போமேன்னு. 49 00:07:41,044 --> 00:07:43,505 அப்படி செய்தால், அது உங்களை திசைத்திருப்பாது. 50 00:07:43,589 --> 00:07:48,594 நீங்க அந்த கைப்புத்தக பைகளின் ப்ரீ-ரிலீஸுக்கு முன் எங்களுக்காக கொண்டு வந்தீங்களா? 51 00:07:48,677 --> 00:07:51,638 அப்படிச் செய்வது தான் சரின்னு தோணுது. உங்க நேரம் மிகவும் விலைமதிக்க முடியாததுன்னு தெரியும். 52 00:07:51,722 --> 00:07:54,892 சரி, நீங்க அதை மேஜையில் வைத்து விடுங்க. மீண்டும் ஓ&டிக்கு போக நீண்ட துரம் நடக்கணும். 53 00:07:55,601 --> 00:07:56,685 ஆமாம். 54 00:07:56,768 --> 00:07:59,563 நான் உங்களுக்கு ஒரு அழைப்பு விடுக்கவும் விரும்பினேன். 55 00:07:59,646 --> 00:08:02,316 மீண்டும், எனக்குத் தெரியும் நீங்க... நீங்க கடினமாக உழைக்கிறீர்கள் என்று, எனவே... 56 00:08:02,983 --> 00:08:06,904 ஒருவேளை உங்களுக்கு ஓ&டியை சுத்தி பார்ப்பது எப்போதாவது சுவாரசியமாக இருக்குமானால், 57 00:08:06,987 --> 00:08:10,991 நானே இர்விங்கையும், உங்களையும் சுத்தி காட்டுவதில் மகிழ்ச்சி அடைவேன். 58 00:08:11,783 --> 00:08:14,494 வழி முன் பையில் கொடுக்கப்பட்டுள்ளது, தலைகீழாக. 59 00:08:14,578 --> 00:08:15,662 செல்லுபடி ஆகலை. 60 00:08:18,540 --> 00:08:19,625 சரி. 61 00:08:21,001 --> 00:08:22,711 நன்றி, பர்ட். 62 00:08:23,837 --> 00:08:24,838 நன்றி. 63 00:08:32,513 --> 00:08:35,599 அவர் அழைப்பை ஏற்பதற்கு இது ரொம்ப சீக்கிரம்னு தோணுது. 64 00:08:35,682 --> 00:08:38,644 இதுவாரை நாம அவங்களை சென்று பார்த்ததேயில்லை என்பதே அபத்தமாக தோணுது. 65 00:08:39,144 --> 00:08:43,565 கியரின் பார்வையில் நாம் அனைவரும் சேர்ந்து வேலை செய்வதைத் தான் எண்ணியிருந்தார். 66 00:08:43,649 --> 00:08:46,818 அது ஓ&டி துறை மக்களின் குடல்களை வெளியே எடுத்துப் போடும் முன்பு. 67 00:08:46,902 --> 00:08:49,238 சுத்த மடத்தனம். நான் மணி 1:00க்குள் திரும்பி விடுவேன். 68 00:08:50,948 --> 00:08:51,990 அவன் இறக்கப் போகிறான். 69 00:08:54,076 --> 00:08:55,077 இர்வ்... 70 00:09:04,169 --> 00:09:05,295 எத்தனை முறையானது? 71 00:09:08,507 --> 00:09:10,384 1,072 முறைகள். 72 00:09:28,777 --> 00:09:30,487 ஓ&டி எம்டிஆர் 73 00:09:40,330 --> 00:09:41,915 கதவுக்குப் பின்னாலிருந்து வந்த அந்த குரல் யாருடையது? 74 00:09:42,541 --> 00:09:43,667 அழும் குழந்தை ஒன்று, அதைச் சொல்கிறாயா? 75 00:09:43,750 --> 00:09:44,877 லுமன் நிலக்கடலை 76 00:09:44,960 --> 00:09:47,838 இல்ல. அதாவது, அந்த கோபமான, முணுமுணுக்கும் ஆளு. 77 00:09:47,921 --> 00:09:51,675 நண்பர்களே? உண்மையில் நாம் அந்த பிரேக் அறையை பத்திப் பேசக்கூடாது. 78 00:09:52,217 --> 00:09:53,927 அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 79 00:09:54,011 --> 00:09:56,889 நீ சரியாக மன்னிப்பக் கேட்டாய், இப்போது வெளியே வந்துவிட்டாய். 80 00:09:57,931 --> 00:09:59,433 நீ என்ன செய்திருக்கணும்னா அந்த இயந்திரத்தை 81 00:09:59,516 --> 00:10:01,560 தந்திரமாக ஏமாத்தியிருக்கணும், நீ உண்மையிலேயே வருத்தப்படும் ஒன்றைப் பத்தி நினைத்திருக்கணும், 82 00:10:01,643 --> 00:10:05,439 எனவே என் வெளிப்புறத்தின் காதல்-வாழ்க்கையை ஒரு வயதான அம்மாவோடு கற்பனை செய்து, 83 00:10:05,522 --> 00:10:08,609 கண்டிப்பாக அது அதிகம் தான், ஆனால் நான் கணவர்களை பார்த்து பரிதாபப் படுகிறேன். 84 00:10:29,630 --> 00:10:30,714 ஹே. 85 00:10:32,257 --> 00:10:33,759 பிரேக் அறை சரியான அறுவை. 86 00:10:33,842 --> 00:10:38,180 அதனால் தான் நமக்கு அது போல முடிந்து விடக்கூடாது என்று தான், முறைகளும் செயல்முறைகளும் உள்ளன. 87 00:10:39,181 --> 00:10:40,933 நீயே தெரிஞ்சுப்ப. கண்டிப்பா. 88 00:10:54,029 --> 00:10:55,030 ஹலோ? 89 00:10:56,907 --> 00:10:58,200 யார் அது? 90 00:10:58,283 --> 00:10:59,493 அட, ஹை. 91 00:11:00,077 --> 00:11:03,830 இர்விங் பி. மேக்ரோடேட்டா சுத்திகரிப்பாளர்கள் 92 00:11:03,914 --> 00:11:05,999 நாம அன்னிக்கு ஹாலுல சந்திச்சோமே. 93 00:11:09,253 --> 00:11:11,338 பர்ட் ஆறாம் அலமாரி பக்கத்தில் இருப்பார். 94 00:11:12,297 --> 00:11:13,757 எதையும் தொட வேண்டாம். 95 00:11:16,885 --> 00:11:20,722 பெரிய கவர்களால் அப்பென்டிக்ஸின் மறுபதிவை கையாள முடியும். 96 00:11:20,806 --> 00:11:26,311 ஆனால், கண்டிப்பாக, நாங்கள் ஹாலின் வழியில் இருக்கும் பொருட்களை ஃப்ரேமோடு அனுப்புவோம். 97 00:11:28,730 --> 00:11:30,065 இவ்வளவையும் நினைவில் கொள்ளணும். 98 00:11:31,775 --> 00:11:33,443 ஃபெலிசியாவும் நானும் எப்படியோ சமாளிச்சிடுவோம். 99 00:11:34,027 --> 00:11:38,740 நீங்க எம்டிஆர் ஆளுங்க தினமும் செய்யறதைவிட சுலபம் தான்னு நினைக்கிறேன். 100 00:11:39,658 --> 00:11:43,287 புதிய கலை படைப்புகள் வரும்போது எப்படியிருக்கும்னு நான் கற்பனை தான் செய்யணும். 101 00:11:43,370 --> 00:11:45,581 அனைவருக்கும் முன்பாக, நீங்க அதை பார்த்துவிடுவீங்க. 102 00:11:46,540 --> 00:11:51,086 இது கேட்க சிரிப்பா இருக்கும், ஆனால் உண்மையில் 103 00:11:51,170 --> 00:11:54,047 நீங்க "கியரின் இளம்பிராய பிணியாறுதல்" படத்தை மாட்டியபோது, நான் அழுதேன். 104 00:11:54,131 --> 00:11:55,632 -இல்ல. -நான் அழுதேன். 105 00:11:55,716 --> 00:11:59,386 கைப்புத்தக வரிகள் அப்படியே கண் முன்னே சித்தரிக்கப்படும் என்று நான் நினைக்கவேயில்லை. 106 00:11:59,469 --> 00:12:05,851 ஒரு மாசமாவோ என்னவோதான் மாட்டியிருந்தாங்க, ஆனால், அப்பப்பா. அது எப்படிப்பட்ட மாசம் தெரியுமா. 107 00:12:11,523 --> 00:12:12,524 இங்க வா. 108 00:12:14,276 --> 00:12:18,989 ஒரு ஹால் கலை பொக்கிஷம் அனைத்து டிபார்ட்மெண்ட்களையும் ஒரு முறை வலம் வந்துவிட்டால், 109 00:12:19,072 --> 00:12:21,283 அது மீண்டும் இங்கு தான் வந்து சேரும். 110 00:12:21,366 --> 00:12:22,367 அடடே! 111 00:12:25,996 --> 00:12:27,497 ஃபெலிசியா எங்கே போயிட்டாங்க? 112 00:12:27,581 --> 00:12:28,582 சப்ளை செய்ய. 113 00:12:32,586 --> 00:12:33,587 இங்கே பார். 114 00:12:39,593 --> 00:12:41,720 "உன் நரம்புகளில் பலவீனத்தை வாழ அனுமதிக்காதே. 115 00:12:42,304 --> 00:12:44,890 அன்பான ஊழியர்களே, அதை உங்களுக்குள்ளேயே புதைத்து விடுங்கள்." 116 00:12:45,390 --> 00:12:48,435 "போராட்டத்தை எதிர்கொள்ள இன்னும் பொருத்தமாக உங்கள் 117 00:12:48,977 --> 00:12:53,190 மரணப் படுக்கையிலிருந்து மீண்டெழுந்து வாருங்கள்." 118 00:12:54,441 --> 00:12:55,442 சரியாகச் சொன்னாய். 119 00:12:55,984 --> 00:12:56,985 நான்... 120 00:12:58,111 --> 00:12:59,363 உங்களிடம் இது இருக்குன்னு... 121 00:13:01,031 --> 00:13:02,282 என்னால் நம்ப முடியவில்லை. 122 00:13:17,714 --> 00:13:20,217 என்னை மன்னிக்கவும். இப்போது நேரம் என்ன? 123 00:13:20,843 --> 00:13:21,844 நான் போகணும். 124 00:13:38,944 --> 00:13:40,320 ஹே, ஹெல்லி. 125 00:13:41,238 --> 00:13:43,323 -எனக்கு 4 சதம் கிடைத்தது. -நல்லது! 126 00:13:43,407 --> 00:13:44,491 சந்தோஷமா இருக்கு, இல்ல? 127 00:13:46,159 --> 00:13:48,745 -அப்படிதான் தோணுது. -அற்புதம். நீ ஒப்புக்கொண்டு பத்தி மகிழ்ச்சி. 128 00:13:52,291 --> 00:13:53,292 சிறந்த வேலை. 129 00:15:02,569 --> 00:15:04,488 உன் நிகழ்கால உருவம் உன் ஆன்ம தேடலின் கதை 130 00:15:04,571 --> 00:15:05,697 டாக்டர். ரிக்கென் லாஸ்லோ ஹாலே, பிஹெச்டி 131 00:15:21,213 --> 00:15:22,631 சிலர் இங்கு வாழக்கூடும் 132 00:15:25,968 --> 00:15:26,969 இது என்ன? 133 00:15:27,761 --> 00:15:29,179 அதை தூக்கிப் போடுறியா? 134 00:15:31,014 --> 00:15:33,225 -எதை தூக்கிப் போடணும்? -அது ஹால் வழிகளின் வரைப்படம். 135 00:15:33,308 --> 00:15:34,726 இல்லை, அது வரைப்படம் இல்லை. 136 00:15:34,810 --> 00:15:36,854 வரைப்படங்கள் செய்ய நமக்கு அனுமதியில்லைன்னு நினைச்சேன். 137 00:15:37,604 --> 00:15:39,815 நமக்கு அனுமதி கிடையாது. அதை நான் கண்டுபிடிச்சேன் உருவாக்கலை. 138 00:15:39,898 --> 00:15:40,899 பீட்டி செய்தான்னு நினைக்கிறேன். 139 00:15:40,983 --> 00:15:42,776 அடடா. நீ அதை அவங்ககிட்ட கொடுக்கவில்லையா? 140 00:15:44,194 --> 00:15:45,529 நீ சரியான இரட்டைவேஷக்காரன், 141 00:15:45,612 --> 00:15:47,656 விதிமுறைகளின் படி எனக்கு நடக்கச் சொல்லி, பாடம் எடுக்கிறாய். 142 00:15:47,739 --> 00:15:50,450 நான் உனக்கு பாடம் எடுக்கலை. நீ மீண்டும் அந்த பிரேக் அறைக்கு போகாம பார்த்துக்க முயல்கிறேன். 143 00:15:50,534 --> 00:15:52,578 என்னால பீட்டி பெரிசா வரைப்படம் எல்லாம் வரைந்தான்னு நம்ப முடியலை. நான் பார்க்கிறேன். 144 00:15:53,370 --> 00:15:58,542 அவரிடம் ஆரோக்கியம், நிர்வாகம், நிரந்திரம்... நமக்கு தெரிந்த எல்லாம் இருக்கு. 145 00:15:58,625 --> 00:16:00,210 இதற்கு அவருக்கு பல வாரங்கள் எடுத்திருக்கும். 146 00:16:00,294 --> 00:16:01,962 நாம் ஏன் அலுவலகத்தை வரையக்கூடாது? 147 00:16:02,045 --> 00:16:05,382 அது ஒரு ஈகன் விதி. "என் படைப்பை சிறியதாக காட்ட வேண்டாம்." 148 00:16:05,465 --> 00:16:06,466 ஏன்? 149 00:16:07,384 --> 00:16:08,886 இது என்ன எழவு இது? 150 00:16:08,969 --> 00:16:11,305 இவைகள் வீடுகள் போல இருக்கின்றன? பார்க்க வீடுகள் இப்படி தான் இருக்கும். 151 00:16:11,388 --> 00:16:14,933 ஆம், அது தான் சரி, ஏன்னா இவை ஆங்காங்க நடக்கும், சலிப்புற்ற டூடில்கள். 152 00:16:15,017 --> 00:16:17,769 சரி, ஒருவேளை அவையெல்லாம் வெளியில் இருக்கலாம், பீட்டி அவற்றை கண்டுபிடித்திருக்கலாம். 153 00:16:17,853 --> 00:16:20,314 எனவே அந்த வரைப்படம் எப்படி துண்டிக்கப்பட்ட தளத்தில் இருக்க முடியும்? 154 00:16:20,397 --> 00:16:21,899 அதுல எதுவும் விஷயம் இருக்கலாம். உனக்குத் தெரியாது. 155 00:16:21,982 --> 00:16:23,150 அதில் எந்த விஷயமும் இல்லை. 156 00:16:23,233 --> 00:16:25,110 ஏதோ உன்னிடம் சொல்ல முயற்சித்திருக்கிறார்னு தெளிவாகத் தெரியுது. 157 00:16:25,194 --> 00:16:26,445 இல்ல. 158 00:16:26,945 --> 00:16:28,655 செவுத்துல போய் தலையை முட்டிக்கோ, மார்க். 159 00:16:30,032 --> 00:16:32,201 நீ உன் நண்பனுக்கு விசுவாசமாக இருக்கிறதைவிட இந்த நிறுவனத்துக்கு விசுவாசமாக இருக்க. 160 00:16:32,868 --> 00:16:36,705 நீ இங்கு வருவதற்கு முன், இந்த இடம் எப்படி இருந்ததோ அதுக்கு நேர்மையாக இருக்கேன். 161 00:16:36,788 --> 00:16:38,040 அதாவது பீட்டி இருந்தபோது எப்படி இருந்ததோ, அதற்கு, இல்லயா? 162 00:16:38,123 --> 00:16:40,083 ஆம், ஏன்னா அப்போது ஒரு சமநிலை இருந்தது. 163 00:16:40,167 --> 00:16:44,755 டிபார்ட்மெண்டே வெடிக்காமல், நாம வேலையும் செய்துட்டு, நல்ல ஜாலியாகவும் இருக்க முடிந்தது. 164 00:16:44,838 --> 00:16:46,298 இந்த வேலை சரியான பித்தலாட்டம். 165 00:16:46,381 --> 00:16:49,635 இந்த வேலை முக்கியமானதும், மர்மமானதும். 166 00:16:49,718 --> 00:16:52,721 ஒருவேளை கியர் நம்மிடம் எதிர்பார்த்தது போல, அது ஏற்படுத்தும் நிலையற்ற தன்மையை 167 00:16:52,804 --> 00:16:55,432 நாம் கையாள அது உதவலாம். 168 00:16:56,391 --> 00:16:59,019 அனைவரும் ஒன்று சேர்ந்து. 169 00:17:00,521 --> 00:17:04,107 என் உயிரே போகும் அபாயம் இருந்தாலும், 170 00:17:04,733 --> 00:17:07,277 உன் குடும்பத்தின் பாகமாக இருக்க எனக்கு விருப்பமில்லை. 171 00:17:13,242 --> 00:17:16,744 உன் உற்ற தோழன் உனக்கு இதை விட்டுட்டு போயிருக்கான், அதைப் பத்தி உனக்கு அக்கறையில்லை. 172 00:17:34,263 --> 00:17:36,682 நீ சொல்வது சரிதான். எனக்கு அக்கறையில்லை. 173 00:17:36,765 --> 00:17:37,766 மார்க்... 174 00:17:41,478 --> 00:17:45,649 இப்போ பாரு. போயிடுச்சு. நன்றி, ஹெல்லி. இப்போ நீ திரும்பவும் வேலைக்குப் போகலாம். 175 00:17:50,904 --> 00:17:51,905 மார்க்! 176 00:17:54,533 --> 00:17:55,993 இது ஒரு அவசரநிலை. 177 00:17:58,287 --> 00:17:59,496 அட. சரி... 178 00:17:59,580 --> 00:18:00,831 நான் திரு. மில்சிக்கை அழைக்கப் போனேன், 179 00:18:00,914 --> 00:18:03,041 ஆனால் பதவிப் படிகளை தாண்ட வேண்டான்னு எண்ணி, அதை செய்யாம விட்டேன். 180 00:18:03,125 --> 00:18:05,502 இன்னிக்கு நடக்கக்கூடாதது எல்லாம் நடக்குது. 181 00:18:05,586 --> 00:18:07,087 -நீ என்ன சொல்ற? -பரவாயில்லை. 182 00:18:07,629 --> 00:18:10,340 யாராவது இதுபோல, இதற்கு முன் பார்த்திருக்கீங்களா? 183 00:18:10,424 --> 00:18:12,092 பகுதி 31, பக்கம் 110. 184 00:18:12,176 --> 00:18:17,931 "என் வார்த்தைளில் திருப்த்தி அடையுங்கள், அறிவிலிகளுடன் வீண் தேடலில் இறங்க வேண்டாம்." 185 00:18:18,015 --> 00:18:19,933 கைபுத்தகத்தைத் தவிர, வேறு புத்தகங்கள் கூடாது. எனக்குத் தெரியும். 186 00:18:22,561 --> 00:18:23,604 என்ன செய்ற? 187 00:18:23,687 --> 00:18:25,814 ஹெல்லி அவனை செவுத்துல முட்டிக்கோன்னு சொன்னதால, அவனுடைய மானம் போயிடுச்சு. 188 00:18:25,898 --> 00:18:29,193 -என் மானம் எல்லாம் போகலை. நான் முயற்சிக்கிறேன்... -ச்சே. 189 00:18:29,276 --> 00:18:30,444 அன்புள்ள மார்க், மனதின் வரைப்படத்தை வரைபவன் 190 00:18:30,527 --> 00:18:31,862 மார்க், என்னது இது? 191 00:18:31,945 --> 00:18:34,865 ஒருவேளை இது பீட்டி உனக்கு அனுப்பியிருக்கிற இன்னொரு தகவலோ. புரட்டு. என் பேர் இருக்கா பாரு. 192 00:18:35,657 --> 00:18:37,451 கண்டிப்பா இது விசுவாச சோதனை தான். 193 00:18:38,368 --> 00:18:39,786 உங்களுக்கு அந்த ஸ்பைசி கேன்டி நினைவிருக்கா? 194 00:18:39,870 --> 00:18:41,330 நான் இதை மில்சிக்கிடம் கொடுக்கப் போகிறேன். 195 00:18:41,413 --> 00:18:44,291 என்ன? ஏன்? இது பொக்கிஷம். உன பேரு எழுதியிருக்கும் பொக்கிஷம். 196 00:18:44,374 --> 00:18:45,501 மிகச் சிறந்த முடிவு, மார்க். 197 00:18:45,584 --> 00:18:48,629 இது ஒரு தகாதவங்கள போற்றும் புத்தகம், அதனால அதை அவனிடம் உடனே சொல்லணும். 198 00:19:15,072 --> 00:19:17,449 எனவே அவங்க இடம் எப்படி இருக்கும்? உறைந்துகிடக்கும் குகைகளுக்குள் இருப்பது போலா? 199 00:19:17,533 --> 00:19:20,827 இல்ல, அது நல்லாயிருக்கு. பர்ட் உண்மையிலேயே ஒரு நல்ல வரவேற்கும் சூழலை எற்படுத்தியிருக்கார். 200 00:19:20,911 --> 00:19:23,497 அவர் லுமனின் நோக்கத்தை புரிந்துள்ளார். 201 00:19:25,040 --> 00:19:26,041 ஹெல்லி? 202 00:19:28,377 --> 00:19:29,419 மன்னிக்கணும்! ஹெல்லி! 203 00:19:29,503 --> 00:19:30,629 கடவுளே, ஹெல்லி! 204 00:19:30,712 --> 00:19:31,964 எனக்கு ஒரு கேமரா தேவை! 205 00:19:32,047 --> 00:19:35,384 -என்னை மன்னித்துவிடுங்க, மிஸ். கோபெல். நான்... -என்ன நடக்குது இங்க? 206 00:19:35,467 --> 00:19:38,303 என்ன நடக்குதுன்னா, நீங்க எனக்கு ஒரு வீடியோ கேமராவைத் தர்றீங்க 207 00:19:38,387 --> 00:19:43,100 ஏன்னா நான் ராஜினாமாவை என் வெளிப்புரத்துக்கு இப்போதே பதிவு செய்து அனுப்பணும், 208 00:19:43,183 --> 00:19:46,478 இல்லைன்னா நீங்க அவளுடைய நான்கு விரல்களை அவள் இழந்தாள்னு நீங்க விளக்க அவசியம் வரும். 209 00:19:46,562 --> 00:19:49,523 சரி. அனுமதிக்கிறேன்... 210 00:19:50,107 --> 00:19:51,942 கோபெல் தானே உங்க பேரு, இல்லயா? 211 00:19:52,526 --> 00:19:53,527 ஆம். 212 00:19:54,528 --> 00:19:58,574 கோபெல், என்னைப் பார்த்தா நான் இங்க இப்போ வளைய வரும் கிறுக்கைப் போல தோணுதா? 213 00:19:58,657 --> 00:20:01,702 இல்ல. இல்லை, அப்படியில்லை. 214 00:20:01,785 --> 00:20:02,786 ஹெல்லி! 215 00:20:04,204 --> 00:20:08,709 ஹை, மார்க். உன் பயிற்சி மாணவிடம் சற்று பேசுகிறேன். 216 00:20:11,795 --> 00:20:13,422 திரு. மில்சிக், 217 00:20:14,339 --> 00:20:16,758 அந்த வீடியோ கேமராவை கொஞ்சம் கொண்டு வர முடியுமா? 218 00:20:42,826 --> 00:20:44,119 ஹே. 219 00:21:16,818 --> 00:21:21,240 சரி, பாஸ். நரகத்துக்குப் போன்னு உன்னை சொல்லும் கட்டம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். 220 00:21:23,075 --> 00:21:24,493 ஆனால் நீதான் ஏற்கனவே இங்கு வந்துட்டயே. 221 00:21:33,168 --> 00:21:34,461 எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 222 00:21:56,650 --> 00:21:57,943 ஹெல்லி, 223 00:21:58,944 --> 00:22:01,822 நான் ராஜினாமா செய்யக் கோரும் உன் காணோளியை நான் பார்த்தேன். 224 00:22:02,406 --> 00:22:06,034 இதுக்கு முன் நீ வைத்த கோரிக்கையும் எனக்கு கிடைத்தது, அதற்கும் பதிலளித்தேன். 225 00:22:06,577 --> 00:22:08,120 நான் நினைத்தேன், அதுவே இந்த பிரச்சினைக்கு தீர்வாகிவிடும் என, 226 00:22:08,203 --> 00:22:13,417 ஆனால், இப்போது மிஸ். கோபெல், நீ உன் விரல்களை வெட்டப் போவதாக பயமுறுத்தினாய் என்றார்? 227 00:22:17,921 --> 00:22:22,676 உனக்கு கிடைத்த வாழ்க்கையில் நீ சந்தோஷமாக இல்லை என்று எனக்குப் புரிகிறது. 228 00:22:24,011 --> 00:22:27,014 ஆனால் என்ன தெரியுமா? காலப்போக்கில் நாம் அனைவருமே உண்மையை ஏற்கணும். 229 00:22:28,056 --> 00:22:31,059 எனவே, இது இதைக் கேள். 230 00:22:33,520 --> 00:22:35,272 நான் ஒரு நபர். 231 00:22:36,982 --> 00:22:38,358 நீ இல்லை. 232 00:22:40,068 --> 00:22:41,862 தீர்மானங்களை எடுப்பது நான். 233 00:22:43,280 --> 00:22:44,573 நீ இல்லை. 234 00:22:45,657 --> 00:22:49,494 ஒருவேளை நீ என் விரல்களுக்கு எதுவும் தீங்கு செய்தால், 235 00:22:50,078 --> 00:22:53,540 நீ அதை நினைத்து நொந்து வேதனைப்படும் அளவிற்கு நீண்ட காலம் உன்னை உயிருடன் வைத்திருப்பேன். 236 00:22:56,251 --> 00:22:58,462 உன் ராஜினாமா கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 237 00:22:59,671 --> 00:23:00,672 மூடிவிடுங்கள். 238 00:23:17,689 --> 00:23:21,527 "இயற்கையால் சூழப்பட்டிருக்கும் ஒரு உலகத்திற்கு உங்கள் குழந்தையை வரவேற்க வேண்டும்." 239 00:23:22,236 --> 00:23:23,529 இல்லை, நன்றி... 240 00:23:25,072 --> 00:23:29,618 "இப்பக்கத்தின் கீழே பார்த்து, எங்கள் நாட்டுப்புற பிரசவ விடுதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்." 241 00:23:31,245 --> 00:23:32,287 எனக்குத் தெரியாது. நான் வந்து... 242 00:23:33,080 --> 00:23:38,418 இதைப் பார்த்தால் மோசமான ஒரு ஸ்கீ விடுதியைப் போல இருக்கு, பிரசவ விடுதியைப் போலயில்லை, ஆனால்... 243 00:23:38,961 --> 00:23:40,003 சரி, நிச்சயமாக, நல்லது. 244 00:23:40,087 --> 00:23:42,297 ஆனால் அது மிக அற்புதமாக இருக்கப் போகிறது. உங்களுக்கு மிகவும் பிடித்துவிடும். 245 00:23:42,381 --> 00:23:46,176 இதில் ரிக்கெனின் யோசனை எத்தனை சதம், 300ஆ அல்லது 400 சதமா? 246 00:23:46,260 --> 00:23:47,469 சும்மா... 247 00:23:47,553 --> 00:23:50,556 உன் சக்தியை எல்லாம் சேர்த்து வைத்துக்கொள் இல்லைன்னா மாமாங்கிற பதவி உனக்கு கிடைக்காது. 248 00:23:50,639 --> 00:23:54,643 என்ன தெரியுமா? இன்னும் கொஞ்சம் சக்தி இருந்தா நல்லாயிருக்கும். எனக்கு சற்று ஆயாசமா இருக்கு. 249 00:23:54,726 --> 00:23:56,937 -நாளைக்கு அழைக்கட்டுமா? -சரி, பை. 250 00:24:09,324 --> 00:24:10,576 தி கியர் குரானிகல் வட்டார தகவல் எச்சரிக்கை 251 00:24:10,659 --> 00:24:16,373 துண்டிக்கப்பட்ட லுமன் ஊழியர் ஒரு "அறியப்படாத நோய்" காரணமாக உயிர் இழந்தார் 252 00:24:56,496 --> 00:24:58,123 முக்கிய குழுவிடமிருந்து எதுவும் தகவல் உண்டா? 253 00:25:01,335 --> 00:25:02,669 இல்ல. 254 00:25:03,754 --> 00:25:06,465 கில்மரின் சாவுக்கு நீங்க இல்லை, கண்டிப்பாக நானும் காரணமில்லை. 255 00:25:06,548 --> 00:25:07,841 அவங்க புரிஞ்சுப்பாங்க. 256 00:25:12,846 --> 00:25:14,431 அது உங்க தவறில்லை, ஹார்மோனி. 257 00:25:17,267 --> 00:25:20,604 உங்களுக்கு ஒரு அணைப்பு தேவைன்னா, நரகத்துக்குப் போய் உங்க தாயிடம் பெறலாம். 258 00:25:20,687 --> 00:25:21,772 கடவுளே. 259 00:25:21,855 --> 00:25:23,023 பீட்டி மறுபிணைப்பு செய்ததிலிருந்து... 260 00:25:23,106 --> 00:25:25,108 முக்கிய குழு, மறுபிணைப்பை இதுவரையில் ஏற்றுக் கொள்ளவேயில்லை. 261 00:25:25,192 --> 00:25:27,945 அவனுடைய சிப்பை நாம் கைப்பற்றணும். 262 00:25:30,739 --> 00:25:33,784 ஞாயிற்று கிழமை, ஈமச்சடங்கிற்கு பின் 263 00:25:33,867 --> 00:25:35,953 அவனுடைய சடலத்தை எரித்து சாம்பலாக்கப் போறாங்க. 264 00:25:36,745 --> 00:25:37,829 நீங்க தெரிந்து கொள்வதாற்காக சொன்னேன். 265 00:25:55,055 --> 00:25:56,056 நோக்கம். 266 00:25:57,140 --> 00:25:58,225 துடிப்பு. 267 00:25:59,309 --> 00:26:00,310 அறிவு. 268 00:26:01,562 --> 00:26:02,771 உற்சாகம். 269 00:26:03,814 --> 00:26:04,982 வினயம். 270 00:26:05,774 --> 00:26:07,401 கொடை. 271 00:26:07,985 --> 00:26:09,778 திறமை. 272 00:26:11,905 --> 00:26:13,115 கண்ணியம். 273 00:26:14,324 --> 00:26:15,909 சாதுர்யம். 274 00:26:18,203 --> 00:26:19,580 சாதுர்யம். 275 00:26:51,778 --> 00:26:52,905 மார்க். 276 00:26:52,988 --> 00:26:54,198 திருமதி. செல்விக்? 277 00:26:54,281 --> 00:26:55,824 -நீங்க இங்கே என்ன செய்யறீங்க? -என்... 278 00:26:57,117 --> 00:27:02,623 நான்... நான்... செய்தியறிக்கையில் அவர் லுமனில் வேலை செய்தார்னு இருந்தது, 279 00:27:02,706 --> 00:27:06,376 எனவே அவரை தெரிந்திருக்கலாம்னு நான்... நான் நினைத்தேன். நீங்க இங்க என்ன செய்யறீங்க? 280 00:27:06,460 --> 00:27:10,380 ஓ, அவர் என் கடைக்கு எப்போதும் வருவார். என் செம்பருத்தி ரொட்டியை அவருக்குப் பிடிக்கும். 281 00:27:10,464 --> 00:27:14,176 அடடா, கடவுளே. எவ்வளவு சின்ன உலகம். 282 00:27:14,259 --> 00:27:16,220 ச்சே, பாவம், அப்பாவி மனிதர். 283 00:27:17,012 --> 00:27:19,681 சரி, நல்ல விஷயம் என்னன்னா, நாம இருவரும் இதனால சேர்ந்தோம். 284 00:27:23,101 --> 00:27:24,436 அட, அங்கே இருக்கிறார். 285 00:27:24,520 --> 00:27:26,522 ஒருவேளை நீங்க உள்ள போய் உங்க மரியாதைகளை செலுத்த விரும்பினால், 286 00:27:26,605 --> 00:27:27,856 நான் இங்கேயே உங்களுக்காக காத்திருக்கிறேன். 287 00:27:27,940 --> 00:27:30,984 நான் கழிப்பறை பக்கம் போயிட்டு வரேன், ஆனால், சீக்கிரம் உங்களை பார்க்கிறேன். 288 00:27:32,027 --> 00:27:34,154 -விரைவில் பிரார்த்தனை ஆரம்பிக்கிறது. -ஆமாம். 289 00:27:46,625 --> 00:27:48,335 விஸ்கி. ராக்ஸ். 290 00:27:48,418 --> 00:27:50,212 வைன் போதும், சார். 291 00:27:50,295 --> 00:27:52,130 சரி. சிகப்பு, தயவுசெய்து. 292 00:28:26,665 --> 00:28:28,667 ஹலோ. நீங்க ஒரு நண்பரா? 293 00:28:31,587 --> 00:28:32,880 அவர் என் தந்தை. 294 00:28:33,589 --> 00:28:36,133 அடடா, என் ஆழ்ந்த வருத்தங்கள். 295 00:28:41,054 --> 00:28:43,390 நான் நினைக்கிறேன் நீங்கள் நெருக்கமாக இருந்திருக்கணும்னு, இல்லையா? 296 00:28:56,570 --> 00:28:57,696 வெள்ளை, தயவுசெய்து. 297 00:29:04,870 --> 00:29:06,997 மன்னிக்கணும், உங்களைத் தெரியாது. நான் நீனா. 298 00:29:07,748 --> 00:29:08,749 ஓ, மார்க் ஸ்கௌட். 299 00:29:10,125 --> 00:29:11,710 நான் பீட்டரின் முன்னாள் மனைவி. 300 00:29:13,170 --> 00:29:15,631 ஓ, ஆம், நிச்சயமா. வருந்துகிறேன். 301 00:29:20,552 --> 00:29:22,095 நீங்க லுமனில் வேலை செய்யறீங்க. 302 00:29:31,939 --> 00:29:33,941 எனவே உங்களுக்கு இவரை தெரியவே தெரியாது. 303 00:29:36,860 --> 00:29:38,820 -அவரைத் தெரியும்னு நினைத்தேன்... -ஹே, அம்மா. 304 00:29:38,904 --> 00:29:40,030 அவங்க ஆரம்பிக்க விரும்புறாங்க. 305 00:29:40,614 --> 00:29:41,615 சரி, குழந்தை. 306 00:29:42,241 --> 00:29:45,077 ஹை. நீ... நீ தான் ஜூனா? 307 00:29:46,245 --> 00:29:47,538 ஆமாம். 308 00:29:48,205 --> 00:29:49,331 உன்னை சந்திச்சதுல சந்தோஷம். 309 00:30:00,801 --> 00:30:02,386 பீட்டர் கில்மரின் வாழ்க்கையை கொண்டாடுகிறோம் 310 00:30:02,469 --> 00:30:03,637 அமைதியான உள்ளார்ந்த பார்வை நேரம் 311 00:30:03,720 --> 00:30:04,721 நினைவுகளின் காணோளி 312 00:30:17,651 --> 00:30:19,027 எனவே உங்களுக்கு என் அப்பாவை தெரியுமா? 313 00:30:21,738 --> 00:30:22,739 ஆமாம். 314 00:30:26,493 --> 00:30:27,494 வேலையில். 315 00:30:28,996 --> 00:30:30,122 நீங்களும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவரா. 316 00:30:31,665 --> 00:30:32,958 பாதி நேரம் உங்கள் மூளையின் மூடிவைத்து விடுவது தான் 317 00:30:33,041 --> 00:30:35,335 உங்கள் வாழ்க்கையின் இந்த அவலங்களுக்கு தீர்வு காண ஒரே வழின்னு நீங்க நினைப்பது 318 00:30:35,419 --> 00:30:37,671 தவறாக இருக்கலாம்னு, நீங்க எப்போவாவது நினைத்ததுண்டா? 319 00:30:41,133 --> 00:30:42,843 என்னால் உறுதியா சொல்ல முடியலை. 320 00:30:46,680 --> 00:30:47,764 என்னை மன்னிக்கணும். 321 00:30:48,307 --> 00:30:50,184 நாங்க உங்களுக்காக ஒரு நிகழ்ச்சியை வழங்கப் போகிறோம். 322 00:30:52,477 --> 00:30:54,313 நீ இங்க இருப்பதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி, கண்ணே. 323 00:30:54,396 --> 00:30:56,940 நாங்க இசைக்கப் போகிறோம் ஒரு... நாங்க இசைக்... நாங்க உங்களை உருக வைக்கப் போகிறோம். 324 00:30:57,024 --> 00:30:59,276 -நாங்க ராக் இசை இசைக்கப் போகிறோம். -நாங்க கொஞ்சம் ராக் அண்ட் ரோல் இசைக்கப் போறோம். 325 00:30:59,860 --> 00:31:01,486 ராக் நிகழ்ச்சி நேரம்! 326 00:31:06,992 --> 00:31:09,077 குட்டியே, பிரார்த்தனை செய் 327 00:31:09,161 --> 00:31:10,871 மறக்காதே, மகனே 328 00:31:10,954 --> 00:31:13,165 அதில் அனைவரையும் சேர்க்க 329 00:31:15,042 --> 00:31:17,294 உன்னுள் அவர்களை அருமையாக அணைத்துக் கொள்ள 330 00:31:17,377 --> 00:31:18,921 பாவத்திலிருந்து உன்னை அண்டாமல் இருக்க 331 00:31:19,004 --> 00:31:20,589 அந்த மண் வாருபவன் வருகிறவரையில் 332 00:31:23,175 --> 00:31:26,386 ஒரு கண்ணை விழித்து வைத்தே உறங்கு 333 00:31:27,221 --> 00:31:30,098 தலையணையை கெட்டியாக பிடித்துக்கொள் 334 00:31:30,182 --> 00:31:32,768 இலகுவாக பிரிந்து செல் 335 00:31:34,019 --> 00:31:37,981 இருள் வரும் 336 00:31:38,065 --> 00:31:40,692 மண் மூடிவிடும் 337 00:31:41,693 --> 00:31:44,363 மீண்டும் வர முடியாத உலகத்திற்கு பயணிப்போம் 338 00:31:51,787 --> 00:31:53,914 ஏதோ தவறாகியிருக்கு, ஒளியை மறைத்து விடு 339 00:31:53,997 --> 00:31:57,835 இன்றிரவு கனமான எண்ணங்கள் தான் அவை ஸ்னோ வைட்டைப் போல மகிழ்சியானவை இல்லை 340 00:31:59,711 --> 00:32:01,672 போரைப் பற்றி கனவுகள், பித்தலாட்டக்காரர்களைப் பற்றி கனவுகள் 341 00:32:01,755 --> 00:32:03,632 டிராகனின் நெருப்பைப் பற்றிய கனவுகள் 342 00:32:03,715 --> 00:32:05,717 மற்றும் கடித்துவிடும் கொடுமைகளைப் பற்றி கனவுகள் 343 00:32:08,011 --> 00:32:10,973 ஒரு கண்ணை விழித்து வைத்தே உறங்கு 344 00:32:12,140 --> 00:32:14,852 தலையணையை கெட்டியாக பிடித்துக்கொள் 345 00:32:14,935 --> 00:32:17,354 இலகுவாக பிரிந்து செல் 346 00:32:18,480 --> 00:32:22,609 இருள் வரும் 347 00:32:22,693 --> 00:32:25,237 என் கையைப் பிடித்துக் கொள் 348 00:32:26,488 --> 00:32:28,282 மீண்டும் வர முடியாத உலகத்திற்கு பயணிப்போம் 349 00:32:30,784 --> 00:32:32,411 என் ஆன்மாவை வைத்துக்கொள்ள இறைவனிடம் கெஞ்சுகிறேன் 350 00:32:32,494 --> 00:32:34,872 என் ஆன்மாவை வைத்துக்கொள்ள இறைவனிடம் கெஞ்சுகிறேன் 351 00:32:34,955 --> 00:32:36,623 நான் விழிக்கும் முன்பே இறந்து போனால் 352 00:32:36,707 --> 00:32:38,125 நான் விழிக்கும் முன்பே இறந்து போனால் 353 00:32:38,709 --> 00:32:40,502 என் ஆன்மாவை எடுத்துக்கொள்ள இறைவனிடம் கெஞ்சுகிறேன் 354 00:32:40,586 --> 00:32:42,713 என் ஆன்மாவை எடுத்துக்கொள்ள இறைவனிடம் கெஞ்சுகிறேன் 355 00:32:42,796 --> 00:32:46,133 ஷ்ஷ், குட்டி குழந்தாய், ஒன்றும் பேசாதே 356 00:32:46,717 --> 00:32:50,220 நீ கேட்ட அந்த சத்தத்தையும் பொருட்படுத்தாதே 357 00:32:50,804 --> 00:32:54,391 அது உன் மஞ்சத்தின் கீழ் இருக்கும் மிருகம் தான் 358 00:32:54,474 --> 00:32:58,145 -உன் தலையின் ஒரு அறைக்குள் -உன் தலையில் 359 00:32:58,228 --> 00:33:00,689 இலகுவாக பிரிந்து செல் 360 00:33:02,149 --> 00:33:05,777 இருள் வரும் 361 00:33:05,861 --> 00:33:08,864 மண் மூடிவிடும் 362 00:33:10,157 --> 00:33:11,867 மீண்டும் வர முடியாத உலகத்திற்கு பயணிப்போம் 363 00:33:22,419 --> 00:33:23,629 இல்லை! 364 00:33:25,881 --> 00:33:26,840 இல்லை! 365 00:33:28,967 --> 00:33:32,346 நீங்க... நீங்க பயங்கரமாக வெளியேறி, புகை வெளியே வந்தால், என்னவாகும்? 366 00:33:32,429 --> 00:33:33,430 உங்க செவிகளின் வழியாக. 367 00:33:53,367 --> 00:33:55,869 மார்க், அன்பே, நீங்க நலமாக இருக்கீங்களா? நான் மிகவும் வருந்துகிறேன். 368 00:33:55,953 --> 00:33:57,829 -ஆம். -இங்கே சிஸ்டிடிஸ் இருக்குன்னு... 369 00:33:57,913 --> 00:33:59,748 நான் செய்தது தவறு. நான் போகணும். 370 00:33:59,831 --> 00:34:01,917 -சரி, நான் உன்னுடன் வருகிறேன். -வேண்டாம், அதற்கு அவசியம் இருக்காது. 371 00:34:02,000 --> 00:34:04,044 -இல்லை, மரியாதை செலுத்திவிட்டேன். போகலாம். -பிரார்த்திப்போம். 372 00:34:04,127 --> 00:34:05,629 பரலோகத்தில் இருக்கும் பிதாவே... 373 00:34:07,381 --> 00:34:10,467 எனவே, இரங்கலுக்கு வந்தது வருத்தமாக இருக்கா... 374 00:34:12,844 --> 00:34:14,679 ஆமாம், கிட்டதட்ட அப்படிதான். 375 00:34:14,763 --> 00:34:16,264 அதைப் பத்தி பேசி தீர்கணும்னா... 376 00:34:16,348 --> 00:34:20,226 ஓ, இல்ல. நன்றி. பரவாயில்லை... 377 00:34:22,062 --> 00:34:25,148 ஆனால் இன்று என்னுடைய இரங்கல் நண்பராக இருந்ததற்கு நன்றி. 378 00:34:26,733 --> 00:34:27,818 குட் நைட். 379 00:34:28,360 --> 00:34:29,360 குட் நைட் 380 00:37:27,456 --> 00:37:28,665 அதுதான் பீட்டியா? 381 00:37:30,918 --> 00:37:32,669 அது தான் பீட்டி. 382 00:37:34,796 --> 00:37:35,797 எப்படி நீங்கள்... 383 00:37:35,881 --> 00:37:39,134 அதை மேலே டயக்னாஸ்டிக்ஸ்சுக்கு தயவுசெய்து கொண்டு போக முடியுமா? 384 00:37:46,058 --> 00:37:47,100 யாரு? 385 00:37:53,065 --> 00:37:54,942 என்னை வரச் சொன்னீர்களா, மிஸ். கோபெல்? 386 00:37:55,526 --> 00:38:01,281 மிஸ். கேஸி, மார்க் எஸுக்கு ஒரு சிறப்பு ஆரோக்கிய நேரம் நடத்த வேண்டும் என்பது என் விருப்பம். 387 00:38:01,949 --> 00:38:02,950 மார்க் எஸ்? 388 00:38:03,825 --> 00:38:05,244 என்ன பிரச்சினை? 389 00:38:08,622 --> 00:38:11,458 அவருக்கு அது தேவை. என்னை நம்புங்கள். 390 00:38:26,139 --> 00:38:29,184 "கியர் தன்னுடைய நீரை பருக உங்களை வரவேற்கிறார்." 391 00:38:30,310 --> 00:38:32,563 -இர்விங். -நீங்க இங்க இருப்பீங்கன்னு ஃபெலிசியா சொன்னார். 392 00:38:35,649 --> 00:38:39,611 அது எனக்குப் பிடிக்கவில்லைன்னு சொன்னால் மிகவும் மோசமாக இருக்குமா? 393 00:38:40,112 --> 00:38:41,113 இல்லை. 394 00:38:41,864 --> 00:38:44,491 உண்மையா, அது எனக்கு சற்று ஆட்டம் தருது. 395 00:38:46,827 --> 00:38:49,830 எவ்வள்வு அழகான வெளிச் சூழல், ஆனால் எனக்குத் தோணுது... 396 00:38:49,913 --> 00:38:51,123 அவர் கால் தவறி விழலாம். 397 00:38:54,960 --> 00:38:59,756 எம்டிஆரிலிருந்கு ஒருவர் வந்து எங்களைப் பார்த்தது எங்களுக்கு உற்சாகமாக இருந்தது, 398 00:38:59,840 --> 00:39:02,426 நீங்க காட்டயதைப் போல ஆர்வமும், எனவே... 399 00:39:03,552 --> 00:39:04,803 சங்கடப்படும்படி நான் எதுவும் செய்திருந்தால்... 400 00:39:04,887 --> 00:39:05,888 நீங்க அப்படியெல்லாம் எதுவும் இல்லை. 401 00:39:07,181 --> 00:39:09,349 நீங்க செய்தீங்களா? 402 00:39:10,350 --> 00:39:11,643 உங்களுக்கு சங்கடமாக இருக்கா? 403 00:39:14,479 --> 00:39:15,480 இல்ல. 404 00:39:17,816 --> 00:39:18,817 நல்லது. 405 00:39:21,528 --> 00:39:23,197 எனக்கு போக இன்னும் நான்கு இடங்கள் உள்ளன. 406 00:39:26,825 --> 00:39:29,077 எம்டிஆர்-க்கு என்னுடன் வர முடியுமா? 407 00:39:31,788 --> 00:39:32,873 எம்டிஆர் வரலாமே. 408 00:39:35,042 --> 00:39:36,043 உங்களுக்கு ஏதோ ஆகிவிட்டது. 409 00:39:36,627 --> 00:39:38,378 ஒரு சிறிய தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும். 410 00:39:39,129 --> 00:39:41,590 நான் அங்கு மேலே 15 மணி நேரங்கள் இரவு தூங்குகிறேன் என நினைக்கிறேன். 411 00:39:41,673 --> 00:39:42,925 அது குணத்தின் தவறு. 412 00:39:43,008 --> 00:39:45,219 நீங்கள் பார்ட்டியை விரும்புபவர் என்பது தான் அதன் அர்த்தம், டிஸ்கோ ராஜா. 413 00:39:45,302 --> 00:39:47,554 நான் தூங்க முடியாது, பர்ட். 414 00:39:47,638 --> 00:39:50,015 -யாருக்கு அக்கறை? -கைப்புத்தகம் அக்கறைக் கொள்கிறது. 415 00:39:50,098 --> 00:39:53,936 "தூக்கத்திற்கென எந்த பணியிடமும் மாற்றியமைக்கப்படக் கூடாது." 416 00:39:54,019 --> 00:39:58,482 எனக்கு கைப்புத்தகம் மனப்பாடமாகத் தெரியும், அப்பா. நான் முதல் பதிவிலேயே படிப்பவன். 417 00:39:59,942 --> 00:40:06,615 கியரின் சொந்த வாக்கு: "உங்களைப் போல் கடமை ஆற்றுபவர்களுக்கு என்றும் நான் காதில் உரைப்பேன். 418 00:40:06,698 --> 00:40:10,536 உங்களின் மிகச் சிறந்த எண்ணங்கள் மற்றும் ஏமாற்றங்களில் என் குரல் ஒலிக்கும். 419 00:40:10,619 --> 00:40:13,038 நீங்கள் தான் என் குரல், 420 00:40:13,622 --> 00:40:17,125 உங்கள் மூலம், நான் தொடர்ந்து ரகசியமாக உரைப்பேன் 421 00:40:17,209 --> 00:40:19,837 என் காலமாகி பத்து நூற்றாண்டுகள் கழிந்த பின்னும். 422 00:40:22,714 --> 00:40:24,299 எனக்குப் புரியவில்லை. 423 00:40:24,383 --> 00:40:28,846 அவர் இந்த பெயின்டிங்குகள் மூலமாகவோ அல்லது கைப்புத்தகம் மூலமாகவோ நம்மோடு பேசவில்லை. 424 00:40:29,638 --> 00:40:31,265 மற்ற வழிகளை கண்டுபிடிப்பார். 425 00:40:33,016 --> 00:40:34,393 அத்தியாயம் 9 இறுதியாக ஒலிக்கும் மணி 426 00:40:34,476 --> 00:40:36,270 "உனக்கு இந்த வேலைத் தேவை என நினைக்கிறாய். 427 00:40:37,938 --> 00:40:40,315 ஆனால் நான் வெளிநாடுகளில் ஒரு நாடோடியாக வசித்திருக்கிறேன் 428 00:40:40,399 --> 00:40:45,195 எனக்கென்று பணம் செலவாக்காமல், மற்றவர்களின் கொடையை நம்பி வாழ்ந்திருக்கிறேன். 429 00:40:45,779 --> 00:40:49,700 அதில் பலரும் தாங்களே யாசகம் செய்பவர்கள் தான், ஆனாலும் சந்தோஷமாக இருந்தார்கள். 430 00:40:50,450 --> 00:40:53,370 எனவே, அந்த கோடையில் நானும் அப்படி இருந்தேன். 431 00:40:55,330 --> 00:40:57,666 உன் வேலைக்கு நீ தேவை, 432 00:40:59,042 --> 00:41:01,211 உனக்கு அது தேவையில்லை." 433 00:41:06,967 --> 00:41:09,303 பாதுகாப்பாக செல்லுங்கள், எம்டிஆர். 434 00:41:10,262 --> 00:41:12,472 நன்றி, ஓ&டி. 435 00:41:30,824 --> 00:41:32,034 மார்க்? 436 00:41:33,702 --> 00:41:34,953 நான் போகப் போகிறேன். 437 00:41:35,037 --> 00:41:36,205 போயேன். 438 00:41:36,288 --> 00:41:39,416 நான் மணியடிக்கும் வரை வேலை செய்வேன். அதனால் இன்று இரவு இதை முடிக்கலாம். 439 00:41:40,751 --> 00:41:41,835 முடித்தால் நல்லது. 440 00:41:45,172 --> 00:41:46,173 விரைவில் காணலாம். 441 00:42:43,438 --> 00:42:45,899 உன் நிகழ்கால உருவம் 442 00:42:48,485 --> 00:42:49,486 எனக்குத் தெரியும். 443 00:42:55,409 --> 00:43:00,497 சில சமயம், தங்கள் உணர்ச்சிகளுக்கு களிமண்ணால் உருவம் கொடுக்கும் படி சிலரிடம் கூறுவேன். 444 00:43:01,415 --> 00:43:03,417 உங்களுக்கு அப்படிச் செய்ய விருப்பமா? 445 00:43:07,796 --> 00:43:08,797 சரி. 446 00:43:40,245 --> 00:43:45,751 "'விதி'. ஒரு அக்ராஸ்டிக் கவிதை அனுபவம், எழுதியவர், ரிக்கென் ஹேல்." 447 00:43:45,834 --> 00:43:47,920 அத்தியாயம் 5 448 00:44:07,147 --> 00:44:11,485 "டி என்பது டிரீமிங், அதாவது கனவுலகம், அது தான் அனைத்துக்கும் ஆரம்பம்." 449 00:44:17,032 --> 00:44:19,159 "ஈ என்பது எனர்ஜி அதாவது சக்தியை குறிக்கும்... 450 00:44:21,161 --> 00:44:23,080 தடயங்களை அகற்றுவது. 451 00:44:24,373 --> 00:44:26,625 எஸ் ென்பது ஸ்டூவர்டுஷிப் அதாவது, வழிகாட்டுதல், 452 00:44:28,085 --> 00:44:30,295 வீட்டிற்கும் இந்த பூமிக்கும்." 453 00:44:34,132 --> 00:44:38,345 "டி எனப்து டெரர், அதாவது பயங்கரம், அது இன்னும் விலையை அதிகரிக்கிறது. 454 00:44:42,266 --> 00:44:44,184 ஐ என்பது கண்கள், 455 00:44:45,644 --> 00:44:47,646 நம்மை அன்புடன் பார்க்கும் விழிகள். 456 00:44:50,148 --> 00:44:52,693 என் என்பது நியூநெஸ், அதாவது புதுமை, 457 00:44:53,652 --> 00:44:55,946 வந்து மேற்கூறியதை முறிக்கும் வரை. 458 00:44:58,532 --> 00:44:59,533 மற்றும் ஒய். 459 00:45:00,534 --> 00:45:03,245 அதைப் பத்தி நாம் இப்போது யோசிக்க வேண்டாம். 460 00:45:04,496 --> 00:45:09,793 விதிக்கு, நண்பர்கள், இன்னும் நல்ல இடத்திற்கு கொண்டு செல்வார்கள்." 461 00:45:11,962 --> 00:45:13,755 ஹே. எப்படியிருக்கிறாய்? 462 00:45:13,839 --> 00:45:15,132 நன்றாக இருக்கிறேன். 463 00:45:15,215 --> 00:45:17,384 அப்படியா? இங்கு நடந்து கொள்வதை கொஞ்சம் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளாய் போலும். 464 00:45:20,137 --> 00:45:21,346 நல்லது. 465 00:46:28,163 --> 00:46:30,165 தமிழாக்கம் அகிலா குமார்