1 00:00:10,844 --> 00:00:12,054 பீட்டி, நீ நல்லாயிருக்கயா? 2 00:00:17,768 --> 00:00:19,019 பீட்டி? 3 00:00:19,102 --> 00:00:25,025 நான் நல்லாயிருக்கேன். வழுக்கி விழுந்துட்டேன். நீ ஒரு மிதியடி வாங்கிப்போடணும், அப்பா. 4 00:00:25,108 --> 00:00:29,655 ஆமாம், சரி. நீ போட்டிருக்கும் உடை என் மச்சான் அன்பளிப்பா தந்தது. 5 00:00:29,738 --> 00:00:32,824 நான் அத போட்டுக்கவேயில்ல. அதனால் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கும். மன்னிச்சிடு. 6 00:00:34,743 --> 00:00:36,620 தலையணைகள் இருக்கு. வேறு எதுவும் உனக்கு வேண்டுமா? 7 00:00:37,538 --> 00:00:40,290 ஆமாம், இந்த நல்ல ஆடையைப் பத்தி குறைவா பேசுறத நிறுத்தணும். 8 00:00:41,792 --> 00:00:43,293 சரி, நீயே அதை வைச்சுக்கோ. 9 00:00:43,377 --> 00:00:44,670 வைச்சுக்கறேன். 10 00:00:44,753 --> 00:00:49,341 ஏய். இந்த சின்ன ஜன்னல்கள் வழியா நிச்சயமா யாராலும் இங்க உள்ள பார்க்க முடியாதில்ல? 11 00:00:49,424 --> 00:00:50,509 பார்க்கமுடியாது. 12 00:00:50,592 --> 00:00:52,261 மேலும் மேலே எல்லா இடமும் பூட்டியிருக்கு. 13 00:00:53,679 --> 00:00:55,931 அந்த பக்கத்து வீட்டுல யாரும் குடியிருக்காங்களா? 14 00:00:56,014 --> 00:00:58,892 இல்ல, திருமதி. செல்விக் மட்டுமா தான் இருக்காங்க, அதுவும் அந்த பக்கமா. 15 00:00:58,976 --> 00:01:04,188 உண்மையில இந்த காலனியில அவ்வளவா யாரும் குடி வரலை. நல்லா, அமைதியா இருக்கு. 16 00:01:06,066 --> 00:01:07,860 தனிமையின் கோட்டை. 17 00:01:08,652 --> 00:01:11,738 அவ்வப்போது சந்திக்கிறதுல தப்பேதும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை. 18 00:01:11,822 --> 00:01:15,200 நான் செக் பண்ணினேன், கைப்புத்தகத்தில அதை தடையின்னு எங்கேயும் கொடுக்கப்படலை. 19 00:01:15,284 --> 00:01:16,285 ஆமாம், நிச்சயமா! 20 00:01:16,368 --> 00:01:19,538 கடந்த காலாண்டுலே, எல்லா ஊழியர்களையும் சேர்த்து ஒரு பார்ட்டி வைக்கலாம்னு கோபெலை வற்புறுத்தினேன். 21 00:01:19,621 --> 00:01:22,416 உனக்கு அந்த தகுதி வர்றப்போ, அது கிடைக்கும்னு சொல்லிட்டாங்க, அதுக்கு என்ன அர்த்தமோ. 22 00:01:22,499 --> 00:01:25,043 -கோபெலா? -டைலன் சன்செட் பார்க் கோப்புல 4 சதம் 23 00:01:25,127 --> 00:01:26,879 முடிச்சுட்டான்னு நம்ப முடியலை... 24 00:01:28,505 --> 00:01:29,798 பீட்டி? 25 00:01:31,216 --> 00:01:32,384 நீ நல்லாயிருக்கியா? 26 00:01:35,971 --> 00:01:37,723 ம்ம், மன்னிச்சிடு. 27 00:01:39,725 --> 00:01:43,896 இந்த வியாதியோட, நான்... அப்பப்போ தடம் புரண்டு போயிடறேன். 28 00:01:44,855 --> 00:01:45,856 கொஞ்ச நேரத்துக்குதான். 29 00:01:47,858 --> 00:01:49,234 அது என்ன சன்செட் பார்க்? 30 00:01:52,404 --> 00:01:53,447 எனக்குத் தெரியலை. 31 00:04:13,128 --> 00:04:16,464 இரண்டு வெவ்வேறு வாழ்வுகளை சேர்த்து தைச்சா மாதிரி தோணுது. 32 00:04:17,632 --> 00:04:19,551 ஆனால் ஒண்ணுக்கு ஒண்ணு பொருந்தி வரலை. 33 00:04:19,635 --> 00:04:23,639 லுமனில் என் முதல் நாள், என் அஞ்சாவது பிறந்தநாளுலே ஆரம்பிச்சது. 34 00:04:23,722 --> 00:04:26,808 அதனால, இரண்டு கடந்தகாலங்களும் குழம்பி, நிகழ்கலத்தையும் குழப்பி விடுது. 35 00:04:28,227 --> 00:04:29,937 ஆனால் போகப்போக சரியாகி விடும்னு சொல்லியிருக்காங்க. 36 00:04:33,148 --> 00:04:34,149 யாரு "சொல்லியிருக்காங்க"? 37 00:04:37,611 --> 00:04:40,614 இந்த துண்டிப்புங்கிற விஷயம் மனிதகுலத்துக்கே ஒரு சாபம்னு தெரிஞ்சவங்க "சொல்லியிருக்காங்க". 38 00:04:41,114 --> 00:04:42,741 அவங்க அதை தடுக்கவும் முயற்சி செய்யறாங்க. 39 00:04:45,285 --> 00:04:47,162 ஹோல் மைண்டு கலெக்டிவ் ஆளுங்களா? 40 00:04:47,829 --> 00:04:51,583 யாரு, கையெழுத்துக்காக சுத்தி அலைவாங்களே? இல்ல, அந்த டபிள்யூஎம்சியை சொல்லலை. 41 00:04:53,001 --> 00:04:54,002 வேற யாரோ. 42 00:04:55,087 --> 00:04:56,380 சரி. வந்து... 43 00:04:59,258 --> 00:05:02,970 எனவே எங்கிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்கறீங்க? 44 00:05:05,722 --> 00:05:07,766 அந்த இடத்துல நீ என்ன செய்றன்னு தெரிஞ்சுக்க விரும்பலையா? 45 00:05:12,479 --> 00:05:16,149 சரி, பாரு. நான் துண்டிப்பில்லாம செய்துக்கப் போறதில்லை. 46 00:05:16,733 --> 00:05:19,945 துண்டிப்பில்லாமங்கிறது சரியான வார்த்தை இல்ல, அதனால அப்படி யோசிக்காதே. 47 00:05:20,988 --> 00:05:23,073 -மறுபிணைப்பு. -சரி. சரி. ஏதோ ஒண்ணு. 48 00:05:23,156 --> 00:05:26,118 என்னை பொறுத்த வரை, அது எனக்கு ஒரு சாபமா இல்ல. 49 00:05:26,201 --> 00:05:27,703 அது எனக்கு உதவியிருக்கு. 50 00:05:29,204 --> 00:05:32,332 சரி. உனக்கு கிடைச்ச உதவியின் விலை என்னன்னா 51 00:05:34,042 --> 00:05:35,919 ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம், ஜனங்களை கொலை செய்றது, 52 00:05:36,003 --> 00:05:37,045 ஆனால் உனக்கு அதைப் பத்தி எதுவுமே தெரியாதுன்னா? 53 00:05:38,755 --> 00:05:39,882 அட, நான் என்ன கொலையா செய்றேன்? 54 00:05:42,885 --> 00:05:47,848 பாரு, நான் அங்க இருக்கிற ஒரு துறையை கண்டுபிடிச்சேன். அவங்க நம்மகிட்ட சொல்லாத ஒண்ணு. 55 00:05:47,931 --> 00:05:49,600 அதை விட்டு வரமுடியாத ஒரு துறை. 56 00:05:51,268 --> 00:05:53,562 அட, நம்ம யாராலுமே தான் அதை விட்டு வர முடியாதே? 57 00:05:53,645 --> 00:05:58,233 இல்ல, நான் சொல்றது, நீ நிஜமாவே வர முடியாது. அவங்க இப்போ அங்க தான் இருக்காங்க. 58 00:05:58,317 --> 00:06:00,444 அப்படியா என்ன? என்ன, சங்கிலி போட்டு கட்டி... 59 00:06:03,530 --> 00:06:04,823 என்ன? 60 00:06:09,953 --> 00:06:11,705 இங்க நான் அதைப் பத்தி பேச மாட்டேன். 61 00:06:12,873 --> 00:06:17,211 இங்க அந்த மானிடர்களில எல்லாம் அந்த கேட்கிற கருவி வைச்சிருக்கலாம். அல்லது இர்விங் உள்ள வரலாம். 62 00:06:25,844 --> 00:06:27,888 பீட்டி, நாம லுமனில இல்ல. 63 00:06:34,061 --> 00:06:35,395 அப்படீன்னா, ஜூன் எங்க போயிட்டா? 64 00:06:47,157 --> 00:06:48,492 என்னை மன்னிச்சிடுப்பா, மார்க். 65 00:06:58,210 --> 00:06:59,211 ஜூன் யாரு? 66 00:07:02,548 --> 00:07:07,469 ஜூன் தான் என் மகள். நல்ல பெண், ரொம்ப நல்லா கிட்டார் வாசிப்பா. 67 00:07:13,600 --> 00:07:16,019 என்னை இங்க தங்கச் சொன்னதைப் பத்தி வருத்தமா இருக்கா? 68 00:07:46,550 --> 00:07:48,135 ஓஓ, மார்க். 69 00:07:50,888 --> 00:07:52,598 நீ நல்லாயிருக்கியா? 70 00:07:54,850 --> 00:07:58,937 ஆனா, நாடலி, நீங்க என்ன சொல்றீங்க, நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு மாசத்துக்குள்ள 71 00:07:59,021 --> 00:08:01,356 துண்டிக்கப்பட்ட பெண், அலுவலகத்துல கர்ப்பவதி ஆகியிருக்காங்கன்னா, என்ன பொருள்? 72 00:08:01,440 --> 00:08:03,859 சரி, அப்படியானா, நான் சொல்வது, அவங்க முதல்ல அவங்க அடையாளத்தை சொல்லட்டும் 73 00:08:03,942 --> 00:08:05,569 அவங்க அனுபவிச்சதைப் பத்தி நேர்மையா பேசுவதற்கு 74 00:08:05,652 --> 00:08:07,696 -அது தான் வழி. -அவங்களுடைய வேலையிட பிரதிக்கு தான் அதைப் பத்தி 75 00:08:07,779 --> 00:08:10,699 -தெரியும்னா, இவங்க எப்படி பேச முடியும்... -சரி, முதல்ல வேலையிட பிரதின்னா என்ன? 76 00:08:11,325 --> 00:08:13,410 எனக்குத் தெரிந்தவரை, அப்படி சொல்வதை தான் அவர்கள் விரும்புகிறார்... 77 00:08:13,493 --> 00:08:16,246 உங்களிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய மெத்தனமான சொல் அதுவாகத்தான் இருக்க முடியும் 78 00:08:16,330 --> 00:08:18,874 ஏனெனில், மக்கள் அவங்க விருப்பப்படி தீர்மானிப்பதை அனுமதிக்காத ஒரு கும்பல் தானே நீங்க. 79 00:08:18,957 --> 00:08:20,667 விருப்பப்படியா? அந்த பெண்ணின் உட்புறம் ஒரு... 80 00:08:20,751 --> 00:08:22,711 உட்புறமா? உங்களுக்கு இது போன்ற சொற்கள் எங்கிருந்து கிடைக்கிறது? 81 00:08:22,794 --> 00:08:25,797 போகட்டும். தங்கள் மூளையை பாதியாக பிரித்தவர்கள் என சொல்லுங்களேன்... 82 00:08:25,881 --> 00:08:28,050 நாங்கள் லுமனில் செய்வதற்கும் இதற்குமோ, அல்லது எந்தவித துண்டிப்பு செயல்முறைக்கும் 83 00:08:28,133 --> 00:08:29,635 சம்மந்தமே இல்லை. 84 00:08:29,718 --> 00:08:31,386 என் கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பலைன்னு தெரியுது... 85 00:08:31,470 --> 00:08:33,722 -கேள்விகளுக்கு பதில் தான் சொல்கிறேனே. -...ஏன்னா அது உங்கள் உண்மை உருவத்தைக் காட்டும் 86 00:08:33,804 --> 00:08:36,683 -அது தார்மீக ரீதியா முற்றிலும் தப்புன்னும் காட்டும். -தார்மீக ரீதியா என்ன தப்பு... 87 00:08:41,395 --> 00:08:42,438 இது உண்மையில்லை. 88 00:08:44,525 --> 00:08:47,027 சரி, சொல்ல விரும்புறேன், ஆனா முடியலை. பாரு? 89 00:08:48,153 --> 00:08:50,030 ...பெரும் ஏரியின் வழியாக நகர்ந்து, 90 00:08:50,113 --> 00:08:54,535 நாங்கள் நேற்று கூறியிருந்ததைப் போல, இன்று மதியம், சென்று அடையலாம். 91 00:08:54,618 --> 00:08:58,997 நற்செய்தி என்னவெனில், அந்த மேகங்கள் கேன்ஸ் பகுதியின் பொழிந்து, மறையக்கூடும், 92 00:08:59,081 --> 00:09:03,001 கியர் பகுதியில் உள்ள நண்பர்களுக்கு நல்ல தெளிந்த, சூரிய ஒளி உள்ள நாளாக இருக்கும். 93 00:09:03,085 --> 00:09:05,796 இருப்பினும், குளிர் குறைய வாய்ப்பே இல்லை. 94 00:09:05,879 --> 00:09:08,674 வாரம் முழுவதும், சாலைகள் எல்லாம் ஐஸ்கட்டிகளால் மூடப்பட்டுதான் இருக்கப்போகிறது 95 00:09:08,757 --> 00:09:10,175 மேலும் வார இறுதியிலும் அது தொடரும். 96 00:09:10,259 --> 00:09:12,761 எனவே, நீங்கள் எங்கு செல்வதாக இருந்தாலும், ஜாக்கிரதையுடன் பயணம் செய்யவும். 97 00:09:20,227 --> 00:09:21,228 பீட்டி. 98 00:09:24,189 --> 00:09:27,442 எழுந்திரு, பீட்டி. பீட்டி? 99 00:09:33,615 --> 00:09:34,616 ஏய். 100 00:09:35,325 --> 00:09:37,703 காலையாகிடுச்சு. நீ என் பேஸ்மெண்டுல இருக்க. 101 00:09:40,038 --> 00:09:41,248 சரி. 102 00:09:41,915 --> 00:09:46,128 நீ சொன்னது போல நான் வேலைக்குப் போறேன். நீ வேணும்னா இங்கேயே தங்கிக்கலாம். 103 00:09:47,921 --> 00:09:49,590 நான் சொல்ல வந்தது என்னன்னா, 104 00:09:50,966 --> 00:09:54,052 நான் அந்த மறுபிணைப்பெல்லாம் செய்யப் போறதில்லை, சரியா? 105 00:09:57,347 --> 00:09:58,348 சரி. 106 00:09:59,057 --> 00:10:02,060 என் மனைவி ஒரு கார் விபத்துல இரண்டு வருஷங்களுக்கு முன்னால இறந்துட்டா. 107 00:10:02,769 --> 00:10:06,023 இந்த வேலை... அது எனக்கு உதவுது, சரியா? 108 00:10:06,106 --> 00:10:08,483 -என்னை மன்னிச்சிடு, மார்க். -இல்ல, இல்ல. 109 00:10:10,777 --> 00:10:11,862 அலுவலகத்துல... 110 00:10:14,781 --> 00:10:18,994 சில சமயம் நீ சிவந்த கண்களோடு வருவாய். 111 00:10:20,495 --> 00:10:23,874 நாம அதைப் பத்தி வேடிக்கையா லிஃப்ட் அலர்ஜின்னுகூட சொல்லுவோம். 112 00:10:25,584 --> 00:10:27,085 அதுக்கு ஒரு பாட்டு கூட உருவாக்கினோம். 113 00:10:29,421 --> 00:10:30,797 ஆனால் எனக்கு எப்போதுமே தோணும். 114 00:10:32,716 --> 00:10:34,635 நீ ஒரு காயத்தை மனசுக்குள்ள வைச்சிருக்கன்னு. 115 00:10:35,427 --> 00:10:38,847 உனக்கும் அது அடி மனசுல தெரியுது. ஆனால், உனக்கு அது என்னான்னு தெரியலை. 116 00:10:42,184 --> 00:10:43,268 சரி. 117 00:10:44,311 --> 00:10:47,231 நீ உனக்கு வேணுங்கிறதை, மேலே ஃபிரிட்ஜிலிருந்து எடுத்துக்கோ, என்ன? 118 00:10:47,314 --> 00:10:48,607 நான் 6:00 மணி சுமாருக்கு வந்து விடுவேன். 119 00:11:04,706 --> 00:11:05,541 அட, ஹை! 120 00:11:06,291 --> 00:11:09,878 -ஹே. -பாரு, மார்க், இந்த சத்தத்துக்கு மன்னிச்சிடுப்பா! 121 00:11:10,379 --> 00:11:13,257 வீட்டின் முன் பாகத்தை சுத்தப்படுத்தறேன். 122 00:11:13,340 --> 00:11:17,177 அட, பரவாயில்லை. உங்க குக்கீஸுக்கு ரொம்ப நன்றி. 123 00:11:17,261 --> 00:11:18,762 நான் இன்னும் கூட கொண்டு வர்றேன்! 124 00:11:20,097 --> 00:11:21,139 வாங்க. 125 00:11:55,299 --> 00:11:57,301 -திரு. ஸ்கௌட், எப்படி இருக்கீங்க? -ஹே, ஜூட். 126 00:12:24,119 --> 00:12:25,120 லுமன் 127 00:12:38,008 --> 00:12:41,595 நான் ஒண்ணு பண்ணினேன். அச்சுறுத்தும் எல்லா எண்களையும் அழிச்சிட்டேன். 128 00:12:41,678 --> 00:12:42,679 எப்போ? 129 00:12:42,763 --> 00:12:45,766 -நேத்து. நீ வரலையே. -நான் வரலையா? 130 00:12:45,849 --> 00:12:49,645 ஆமாம். டைலன் தான் ரொம்ப வெற்றிகரமா எனக்கு நல்லா பயிற்சி தந்தான். 131 00:12:49,728 --> 00:12:53,106 நீ மெலிந்தது போல இருக்க, மார்க். உனக்கு வயித்துப் போக்கு இருந்ததோ? 132 00:12:53,190 --> 00:12:55,317 பாஸ், மீண்டும் வரவேற்கிறோம். புது ஃபோட்டோ எல்லாம் வந்துடுச்சா? 133 00:12:55,400 --> 00:12:58,195 அட, நல்லது. ஒரு வழியா அந்த பழைய ஃபோட்டக்களை தூக்கிப் போடலாம். 134 00:13:02,574 --> 00:13:05,953 உண்மையில, நீ அதையும் ஒத்திப் போடலாம், ஏன்னா என் ராஜினாமா கோரிக்கையை கொடுத்துட்டேன். 135 00:13:06,787 --> 00:13:08,580 -நீ கொடுத்துட்டயா? -ஆமாம், கொடுத்துட்டேன். 136 00:13:09,915 --> 00:13:12,793 நல்லது தான். நீ இனிமே பிரேக் அறைக்கு போக வேண்டிய அவசியம் இருக்காதே. 137 00:13:14,461 --> 00:13:15,921 ஹலோ, சுத்திகரிப்பாளர்களே. 138 00:13:16,004 --> 00:13:17,047 ஹலோ, திரு. மில்சிக். 139 00:13:17,130 --> 00:13:18,841 மார்க், உன் வெளிப்புற பிரதியுடன் நேத்து பேசினேன். 140 00:13:18,924 --> 00:13:20,968 வேலைக்கு வரமுடியாம அப்படியே தவிச்சு போயிட்டா மாதிரி இருந்தது. 141 00:13:21,051 --> 00:13:22,469 ஆனால், நீ தான் இப்போ இங்க வந்துட்டயே, 142 00:13:22,553 --> 00:13:25,597 ஒரு டிபார்ட்மெண்ட் தலைவனா உன்னுடைய முதல் அறிவிப்புகள இந்த காலை நேரத்துல வாசிக்கிறாயா? 143 00:13:27,140 --> 00:13:28,141 கண்டிப்பா. 144 00:13:28,976 --> 00:13:32,104 பார்வையாளர்களில் நான் இல்லாம இருந்தா, இன்னும் சுலபமா இருக்கும். 145 00:13:34,106 --> 00:13:37,317 பீட்டியின் அறிவிப்புகளின் போது இடையூறு செய்வதை மார்க் வேடிக்கைன்னு நினைச்சான். 146 00:13:37,401 --> 00:13:38,986 வயிறு உப்புசத்துடன். 147 00:13:40,988 --> 00:13:45,868 சரி, அமைதி, எல்லோரும், அமைதி. நான் மார்க், உங்க புது அறிவிப்பாளர். 148 00:13:50,330 --> 00:13:51,665 இரண்டே விஷயங்கள் தான் உள்ளது. 149 00:13:51,748 --> 00:13:54,501 ஏன் ஏதோ போல நிற்கிறாய்? சரியா நில்லு. 150 00:13:55,544 --> 00:13:57,421 நான்... நான் நல்லாதான் நிக்கிறேன். 151 00:13:57,921 --> 00:14:00,507 நீ சுகமில்லாம இருக்கயா என்ன? நாங்க வேணும்னா வேற பக்கமா பார்க்கிறோமப்பா? 152 00:14:00,591 --> 00:14:03,844 சரி, குப்பை தொட்டியிலே சில குப்பைகள் இருந்திருக்கு. 153 00:14:03,927 --> 00:14:06,597 தயவுசெய்து, அனைவரும், அப்படி செய்யாதீங்க. 154 00:14:08,056 --> 00:14:12,811 ஞாபகப்படுத்துகிறேன், போஸ்ட்-இட் நோட்ஸ் முகத்தில ஒட்டுவதற்கு அல்ல. 155 00:14:12,895 --> 00:14:14,521 அவை உங்கள் வெளிப்புறத்தின் துவாரங்களை அடைத்துவிடும். 156 00:14:15,230 --> 00:14:18,817 அது என்னைப் பத்தி தான். நான் தான் அதைச் செய்வேன், ஸ்டிக்கி ஹெட். 157 00:14:18,901 --> 00:14:22,905 அதோடு, முன்னாடி சாம்பாதிச்ச வாஃபில் பார்ட்டிகளைப் பற்றி பெருமைபட்டுக் கொள்ள வேண்டாமே? 158 00:14:22,988 --> 00:14:23,989 என்னை தாக்கிட்டாங்க. 159 00:14:25,365 --> 00:14:26,366 கடைசியா... 160 00:14:31,079 --> 00:14:34,249 வந்து, இவ்வளவு சீக்கிரம் பதில் வந்த ராஜினாமாவை நான் பார்த்ததே இல்லை. 161 00:14:36,418 --> 00:14:39,129 நான் இன்னிக்கு வேலையை முடிச்சிட்டு தான் போகணுமா, அல்லது இப்போவே போகலாமா? 162 00:14:44,885 --> 00:14:47,804 கடைசியா, ஹெல்லியோட சாஜினாமா கோரிக்கை, 163 00:14:49,723 --> 00:14:50,724 நிராகரிக்கப்பட்டுவிட்டது. 164 00:14:53,519 --> 00:14:54,770 ஆமாம், இல்ல, அது சரியாக இருக்க முடியாது. 165 00:14:55,854 --> 00:14:56,980 என் வெளிப்புறம் அப்படிச் செய்ய மாட்டாள். 166 00:15:01,777 --> 00:15:03,737 தெரியுமா, பீட்டி சொல்வான்... 167 00:15:22,923 --> 00:15:24,049 ்ட, இது ரொம்பவே தமாஷ் தான். 168 00:15:25,342 --> 00:15:30,055 சத்தம் போடாம, நான், மெல்ல கதவு கிட்டப் போகட்டுமா? 169 00:15:30,138 --> 00:15:32,307 -அவன் வேலைக்கு போயிருக்கான், பரவாயில்ல, கண்ணே. -உனக்கு எப்படி தெரியும்? 170 00:15:32,391 --> 00:15:34,393 -ஏன்னா அவன் கார் இல்லையே. -ஒருவேளை அனுமதியில்லாம லீவ் போட்டிருந்தா. 171 00:15:34,977 --> 00:15:36,395 போய் வைச்சிட்டு வர்றீங்களா? ஏன்னா நான் ஒண்ணுக்கு போகணும். 172 00:15:36,895 --> 00:15:37,980 சரி. 173 00:15:51,326 --> 00:15:54,204 கதவு மேலேயா அல்லது பக்கவாட்டிலா? 174 00:15:54,288 --> 00:15:55,956 எதுவா இருந்தாலும் நல்லது தான். 175 00:15:58,083 --> 00:16:00,043 -அவனுக்கு ஆச்சரியமா இருக்கும்னு நினைக்கிறாயா? -அப்படி தான் நினைக்கிறேன். 176 00:16:00,711 --> 00:16:03,297 என் கண்ணே, நான் பக்கவாட்டில் வைக்கிறேன். 177 00:16:03,380 --> 00:16:04,381 அற்புதம். 178 00:16:14,183 --> 00:16:15,184 -கச்சிதம். -நல்லது. 179 00:16:15,267 --> 00:16:17,060 -அதாவது, கச்சிதம். -ஆமாம். 180 00:16:24,318 --> 00:16:25,652 அவன் ரொம் குறுகுறுப்பா ஆகிடுவான். 181 00:16:25,736 --> 00:16:27,196 -ஆமாம். -அவன் சீக்கிரமா வந்தா நல்லாயிருக்கும். 182 00:16:27,279 --> 00:16:28,405 அவன் சீக்கிரம் வரமாட்டான். 183 00:17:09,154 --> 00:17:11,448 மார்க் 184 00:17:28,799 --> 00:17:30,759 ஹே. அது என்னது? சொடுக்கூவா? 185 00:17:31,385 --> 00:17:32,386 அது ஒண்ணுமில்லை. 186 00:17:33,053 --> 00:17:34,179 நீ என்ன வரைஞ்சிசுகிட்டிருந்த? 187 00:17:34,263 --> 00:17:36,890 கியூபிஸ்டு ஸ்டைலுல, நீ திரும்பி வேலைக்கு வந்தத. 188 00:17:36,974 --> 00:17:40,143 கே, இரண்டு விஷயங்கள். கியூபிஸ்டு ஸ்டைல்னா என்னான்னு உனக்கு எப்படித் தெரியும்? 189 00:17:40,227 --> 00:17:42,437 அப்புறம் நீ என்ன கண்ராவிய போட்டிருக்க? 190 00:17:45,607 --> 00:17:46,733 அட, ச்சே. 191 00:18:55,886 --> 00:18:56,887 இல்ல. 192 00:19:06,522 --> 00:19:08,440 ஜெம்மாவின் கைவேலை 193 00:19:22,621 --> 00:19:23,622 சொல்லுங்க? 194 00:19:29,503 --> 00:19:32,256 அறிவிப்புக்குப் பின் அவளிடம் என்ன சொன்னான்? 195 00:19:44,184 --> 00:19:45,644 இல்ல, அது அவ்வளவு மோசமில்ல. 196 00:19:52,693 --> 00:19:55,529 அட, கொஞ்சம் வன்முறையோடு. 197 00:19:58,073 --> 00:20:00,033 அவளை நேரடியாக புகழ்ந்தாயா? 198 00:20:02,077 --> 00:20:04,496 உம்-ஹூம்ம். உம்-ஹூம்ம். 199 00:20:05,497 --> 00:20:06,498 நான் வருகிறேன். 200 00:21:09,853 --> 00:21:11,188 ஹே, ஹெல்லி? 201 00:21:11,271 --> 00:21:12,272 போயிடு. 202 00:21:12,773 --> 00:21:14,733 -உனக்கு ஒண்ணுமில்லையே? -நான் நல்லாயிருக்கேன். 203 00:21:14,816 --> 00:21:16,485 நான் சொல்வது, இப்போ 45 நிமிடம் ஆயிடுச்சு. 204 00:21:21,740 --> 00:21:23,116 நான் கழிப்பறையை பயன்படுத்துகிறேன். 205 00:21:23,784 --> 00:21:27,538 சரி. அது... ரொம்ப நேரம் ஆகிடுச்சு, அதுதான். 206 00:21:27,621 --> 00:21:30,249 -நான் நல்லா தான் இருக்கேன், மார்க். -நான் உள்ள வரப்போறேன்னு நினைக்கிறேன். 207 00:21:30,916 --> 00:21:32,543 -அது... பரவாயில்லையா? -இல்ல! 208 00:21:33,126 --> 00:21:36,171 நான் உள்ள வரப்போறேன், அதனால தயார் ஆகிவிடு. 209 00:21:36,255 --> 00:21:38,298 என்ன செய்யணுமோ செய்துவிடு, ஏன்னா நான் உள்ள வருகிறேன். 210 00:21:38,382 --> 00:21:39,383 வேண்டாம்! 211 00:21:39,466 --> 00:21:41,552 -சரி, இதோ வருகிறேன். மன்னிக்கணும். -மார்க், இல்ல! நான் முழூ ஆடையிலே கூடயில்லை! 212 00:21:41,635 --> 00:21:42,845 -என்ன... கடவுளே. -மன்னிக்கணும். நான்... 213 00:21:46,390 --> 00:21:47,975 உன் தோல் மீதே நேரடியா குறிப்பு எழுதிக்கிறயா. 214 00:21:48,475 --> 00:21:51,812 துரதிர்ஷ்டவசமா, டிடெக்டர்கள் எழுத்துக்களை எங்கு இருந்தாலும் கண்டுபிடிச்சிடும். 215 00:21:51,895 --> 00:21:53,897 இதைப் பார்த்தா எழுத்து மாதிரி தெரியுதா உனக்கு? 216 00:21:53,981 --> 00:21:55,941 சரி, நீ கை இரண்டையும் சேர்த்து வைச்சா தெரியும். 217 00:21:58,110 --> 00:21:58,944 அட. பரவாயில்லயே. 218 00:21:59,027 --> 00:21:59,862 எனக்கு விடுதலை வேண்டும் 219 00:22:01,905 --> 00:22:04,867 உனக்கு இங்க பிடிக்க ஆரம்பிச்சிடுச்சுன்னு நினைச்சேன் 220 00:22:04,950 --> 00:22:06,451 என்ன, ஏன்னா நான் அந்த எண்களை செஞ்சதனாலயா? 221 00:22:06,535 --> 00:22:09,705 இருக்கட்டு, உனக்கு வெற்றி தான். பலருக்கு அதுல ஒரு சந்தோஷம், தெரியுமா. 222 00:22:09,788 --> 00:22:11,665 அது நிஜத்துல பயத்தை உண்டாக்குது. 223 00:22:11,748 --> 00:22:14,376 அது வெறும் ஒரு தொகுதி எண்கள் தான். இன்னும் சுகமான வேறு சிலதெல்லாம் இருக்கு... 224 00:22:14,459 --> 00:22:16,170 மார்க், நான் இங்க உன்னோட வேலை செய்ய விரும்பலை. 225 00:22:16,253 --> 00:22:19,006 ஆதனால உன்னுடைய கேவலமான இந்த பாஸ் குரலை வைச்சுகிட்டு, கழிப்பறைக்குள்ள வந்து 226 00:22:19,089 --> 00:22:20,382 எனக்கு வேலை பிடிச்சிருக்குன்னு என்னை சமாதானப்படுத்த முயலாதே. 227 00:22:24,720 --> 00:22:26,763 சரி, நான் உனக்கு கைகளைக் கழுவ அஞ்சு நிமிஷம் தரேன். 228 00:22:26,847 --> 00:22:28,098 இல்லன்னா? என்ன செய்வ. 229 00:22:29,391 --> 00:22:31,602 உனக்குத் தேவையா கிரேனர் இன் கையிலே கெட்ட சோப்பை போடணுமா? 230 00:22:33,478 --> 00:22:34,646 கெட்ட சோப்புன்னு ஒண்ணு இருக்கா? 231 00:22:39,776 --> 00:22:40,986 நன்றி, பாஸ். 232 00:22:42,029 --> 00:22:43,697 ஆம், எனக்கு இங்கு வேலை செய்றது ரொம்ப பிடிச்சிருக்கு. 233 00:22:44,198 --> 00:22:45,324 -மார்க். -இர்வ். 234 00:22:45,407 --> 00:22:47,576 நான் கதவு பக்கத்துல நின்னு கேட்டேன். எல்லாத்தையும் கேட்டேன். 235 00:22:47,659 --> 00:22:49,661 -சரி. -எனக்கு கவலையா இருக்கு 236 00:22:49,745 --> 00:22:53,290 நீ இப்போதான் வயித்துப் போக்கிலிருந்து வந்திருக்க, அதுக்குள்ள சத்தமா இப்படி வாக்குவாதம் செய்ற. 237 00:22:53,373 --> 00:22:54,583 அது பரவாயில்ல. 238 00:22:54,666 --> 00:22:56,919 அவ உன் மேலே அவ்வளவு வெறுப்போட பேசினாளே. 239 00:22:57,002 --> 00:22:58,462 விடு, பழக கொஞ்ச நாளாகும். 240 00:22:58,545 --> 00:22:59,796 வழிகாட்டலும் வேண்டுமப்பா. 241 00:23:01,507 --> 00:23:02,674 நீ மனசுல என்ன வைச்சிருக்க? 242 00:23:05,761 --> 00:23:08,805 நேத்து முழுக்க டைலன் ஊக்க பொருட்களைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தான், 243 00:23:08,889 --> 00:23:12,518 பென்சிலை அழிக்கும் ரப்பர்கள், வாஃபில் பார்ட்டிகள், நாம என்னவோ இதுக்காக தான் இங்க வந்தது போல. 244 00:23:12,601 --> 00:23:14,228 நாம அதுக்கெல்லாம் இங்க வரலையே. 245 00:23:15,395 --> 00:23:21,318 அவள் இங்கே ஒரு ஆழமான தேடலிலே வந்திருந்தா, அவள் நிரந்தர பகுதியை பார்க்கணும். 246 00:23:21,401 --> 00:23:23,570 அவளே அந்த கைபுத்தகத்துல எழுதியிருப்பதை எல்லாம் படிச்சு புரிஞ்சுக்கலாம். 247 00:23:23,654 --> 00:23:27,199 அங்க இருப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்னு உனக்கேத் தெரியும். 248 00:23:29,284 --> 00:23:31,703 இன்னும் அதுக்கான காலம் வரலைன்னு நினைச்சேன், அந்த இடம் கொஞ்சம் பிரமிப்பாயிருக்கும். 249 00:23:31,787 --> 00:23:36,208 சரியாச் சொன்ன. அந்த இடம் தான் எல்லாம். 250 00:23:41,004 --> 00:23:42,005 அந்த சோதனையில என்ன தெரிஞ்சது? 251 00:23:42,548 --> 00:23:46,176 யாரோ அவன் வீட்டு வாசலில் ஒரு பாக்கெட்டை விட்டிருந்தாங்க. அதை பிரித்து பாரு, சரியா? 252 00:23:47,302 --> 00:23:48,887 உன் நிகழ்கால உருவம் உன் ஆன்ம தேடலின் கதை 253 00:23:48,971 --> 00:23:49,888 டாக்டர். ரிக்கென் லாஸ்லோ ஹாலே, பிஹெச்டி 254 00:23:49,972 --> 00:23:51,890 -அடக் கடவுளே. -இது தான் அவன் மச்சானா? 255 00:23:51,974 --> 00:23:53,684 ரிக்கென். அவனுடைய அஞ்சாவது புத்தகம். 256 00:23:57,187 --> 00:24:01,066 "அத்தியாயம் 12: என் மனைவியின் முன் மனதளவில் நிர்வாணமாக இருக்க கற்பது பற்றி." 257 00:24:01,149 --> 00:24:04,069 அதுக்குள்ள ஏதுவும் தகவல்கள் இருக்கான்னு பார்த்துவிடு, சமாதானத்துக்காக. 258 00:24:04,653 --> 00:24:05,779 மார்க். 259 00:24:07,197 --> 00:24:09,157 -நான் உனக்கு உதவலாமா? -அவங்க எனக்கு ஒரு நிமிடம் ஒதுக்க முடியுமா? 260 00:24:09,241 --> 00:24:13,036 நீ மேலாளருடன் பேசணும்னு அலுவலக விண்ணப்பம் நிரப்பி கொடுத்திருக்கியா? 261 00:24:14,538 --> 00:24:16,748 -இல்ல, நான்... -பரவாயில்ல. உள்ள வா. 262 00:24:16,832 --> 00:24:18,709 மன்னிக்கணும். நான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்றேன். 263 00:24:19,418 --> 00:24:20,419 என்ன விஷயம்? 264 00:24:23,088 --> 00:24:24,089 கதவை மூடு. 265 00:24:28,093 --> 00:24:31,597 இர்விங் சொல்கிறார் நாம் ஹெல்லியை நிரந்தர பகுதிக்கு அழைத்து போக வேண்டும் என. 266 00:24:31,680 --> 00:24:34,516 சரி, நான் இர்விங்கை டிபார்ட்மெண்ட் தலையாக ஆக்கியது நல்ல காரியம் தான். 267 00:24:34,600 --> 00:24:40,898 மன்னிக்கணும். ஹெல்லியோடும் குழுவோடும் நிரந்தர பகுதிக்கு போகணும்னு நான் நினைக்கிறேன். 268 00:24:40,981 --> 00:24:44,443 அதற்கு தேவையான பொது-இட முன் பதிவுச் சீட்டை நிரப்பி கொடுத்துட்டியா? 269 00:24:46,236 --> 00:24:48,822 -இல்ல, நான்... -மார்க். 270 00:24:48,906 --> 00:24:52,284 மன்னிக்கணும். நான் இப்போதான்... தெரியாது. 271 00:24:52,367 --> 00:24:55,037 பீட்டி போனதிலிருந்து ரொம்ப விசித்திரமாக தான் இருக்கு. 272 00:24:56,663 --> 00:25:00,751 நான் சொல்ல வந்தது, அவன் தான்... அவன் பாதையை வகுத்தான். 273 00:25:02,836 --> 00:25:06,924 நீ பெரிசா சொல்றது போல அப்படி அவன் பாதை வகுத்திருந்தா, 274 00:25:07,799 --> 00:25:09,426 அவன் இன்னும் இங்க இருந்திருப்பான். 275 00:25:12,054 --> 00:25:13,055 அப்படின்னா என்ன பொருள்? 276 00:25:14,848 --> 00:25:17,518 என் மக்கை உன் மேலே தூக்கி எறிவது போல நடந்துக்கப் போறயா? 277 00:25:19,061 --> 00:25:20,812 நான்... நீங்க ஏன் என் மீது... 278 00:25:22,898 --> 00:25:25,442 -எம்டிஆர்ரை அதன் எண்களோடு சேர்த்து போடு. -சரி. 279 00:25:28,612 --> 00:25:29,613 மார்க்? 280 00:25:31,240 --> 00:25:35,869 இப்போ உனக்கு செய்தது, உன்னால தாங்கிட்டு, அதிலிருந்து நீ கத்துப்பங்கிறதுக்காக தான் செய்தேன். 281 00:25:37,037 --> 00:25:39,373 எனக்கு அது ரொம்ப வலிக்குது. 282 00:25:41,333 --> 00:25:43,460 அது உன் வளர்ச்சிக்கு உதவும்னு நினைக்கிறேன். 283 00:25:50,968 --> 00:25:52,261 திறந்து இருக்கணுமா, மூடணுமா? 284 00:25:58,183 --> 00:25:59,351 இரண்டும். 285 00:26:03,605 --> 00:26:04,606 நான் வந்து... 286 00:26:09,903 --> 00:26:14,950 இன்னிக்கு என் தோள்பட்டைகளின் தசைகள் நல்லாயிருக்கு. என் வெளிப்புறம் கண்டிப்பாக அதை உறுதி செய்கிறது. 287 00:26:15,033 --> 00:26:17,911 ஆனால் உன் வெளிப்புறம் தசைகளை அப்படி காட்டுகிறான்னா, இங்க எதுக்கு வேலை செய்யணும். 288 00:26:17,995 --> 00:26:19,872 மன்னிக்கணும், ஆனால் உனக்கு தசைகளைக் காட்டும் நிகழ்ச்சி என்ன விலை கிடைக்கும்னு தெரியுமா? 289 00:26:19,955 --> 00:26:21,456 தெரியாது, நம்ம யாருக்குமே அது தெரியாதே. 290 00:26:21,540 --> 00:26:23,333 அது படிப்படியா போகும் ஒரு முறைன்னு நான் நினைக்கிறேன். 291 00:26:23,417 --> 00:26:24,501 எனக்கு இங்கு வேலை செய்ய பிடிக்கலை 292 00:26:24,585 --> 00:26:27,254 ஒருவேளை தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலத்துக்கு பணத் தொகையா கொடுப்பாங்களோ என்னவோ. 293 00:26:27,337 --> 00:26:31,508 இல்ல, என் யூகம் என்னன்னா ஒரு தசைக்கு இவ்வளவுன்னு இருக்கும். அதனால... 294 00:26:31,592 --> 00:26:33,969 -இல்ல, நான் அப்படி நினைக்கலை. -சிறந்த தோள் பட்டை, 30 டாலர்கள். 295 00:26:34,052 --> 00:26:38,140 சிறந்த வயிறு தசை, 20 டாலர்கள். கை தசைகள் இன்னும் கெட்டின்னா, 75 டாலர்கள். 296 00:26:38,223 --> 00:26:39,892 தோளோட பின் தசைகளுக்கு நல்ல விலையிருக்குன்னு நினைக்கிறேன். 297 00:26:39,975 --> 00:26:42,728 தசைகளை கெட்டிப்படுத்தும் வட்டாரங்களிலே அதை ரொம்ப வசீகரமா நினைக்கிறாங்க போலும். 298 00:26:42,811 --> 00:26:44,605 அதோடு பொதுவா சமூகத்திலும். 299 00:26:44,688 --> 00:26:46,190 பின் தசைகள் எல்லாம் பொய், நண்பா... 300 00:26:46,273 --> 00:26:49,359 -நல்ல உடல்கட்டின் மையப்பகுதி. -இதுல நீ மட்டும் தான் தனி, இர்வ்... 301 00:26:49,443 --> 00:26:51,445 -நீ என் பின் தசைகளை கவனிச்சிருக்கயா? -...ஒருபோதும் இல்ல. கண்டிப்பாக இல்ல. 302 00:26:51,528 --> 00:26:56,658 ஏன் என் உருவம் அப்படி நெடுநேராக நிக்குதுன்னு உனக்குப் புரியலை. எப்படி என்... 303 00:27:04,833 --> 00:27:05,959 தாகமா? 304 00:27:09,213 --> 00:27:12,466 அட, ஒருவேளை நான் சொல்வதிலே உனக்கு எதுவும் பொருள் இருந்ததுன்னா, 305 00:27:12,549 --> 00:27:17,346 உன் உடம்புக்குள்ள இருக்கிற தகவல்களைக் கூட கோட் டிடெக்டர்கள் கண்டுபிடிச்சிடும். 306 00:27:20,182 --> 00:27:25,979 மேலும், அது நடந்ததுன்னா, மில்சிக் தான் உங்கிட்டேயிருந்து அதை வெளியே எடுக்கணும். 307 00:27:26,563 --> 00:27:31,235 எவ்வளவு நேரத்துக்கு முன்னாடி அதை நீ சாப்பிட்டன்னு கேட்டால், 308 00:27:31,318 --> 00:27:34,613 என்னால பொய் எல்லாம் சொல்லவே முடியாது. 309 00:27:36,782 --> 00:27:40,077 உங்க இருவருக்குமே எந்த பக்கம் ஆரம்பிக்கணும்னு தெரிஞ்சா சுலபமா இருக்கும். 310 00:27:50,254 --> 00:27:51,547 ஆனால் இன்னொரு நல்ல முயற்சி தான். 311 00:27:56,552 --> 00:27:58,846 உன் பணி நிலையத்தை மூடு. நாம ஒரு சுற்றுலா போறோம். 312 00:27:58,929 --> 00:28:00,472 கால் தசைகளில தான் வலிமை இருக்கு. 313 00:28:00,556 --> 00:28:04,393 ...எப்போதுமே அப்படிதான் இருந்திருக்கு. இளைஞனே, நான் இப்போதே சொல்றேன். 314 00:28:05,269 --> 00:28:07,729 எட்டு சிஈஓக்களுமே ஈகன் வழியில் வந்தவர்கள் தான். 315 00:28:07,813 --> 00:28:09,690 அந்த வம்சவளியை பின்னோக்கிப் பார்த்தால் நம்மை நேரே இதன் நிறுவனருக்கே கொண்டு போகிறது. 316 00:28:09,773 --> 00:28:12,860 அந்த பெயர்களை சுலபமாக ஞாபகம் வைச்சுக்க ஒரு எளிமையான கவிதையை உருவாக்கியிருக்கேன். 317 00:28:12,943 --> 00:28:16,363 நானே அதை செய்தேன், நிச்சயமா அது நிறுவனத்தைச் சேர்ந்ததும் இல்ல, 318 00:28:16,446 --> 00:28:18,740 கண்டிப்பா அவ்வளவு கவிதை நயமும் கிடையாது. 319 00:28:18,824 --> 00:28:22,828 இரண்டாவது சந்தத்திலே, "ஆம்பிரோஸ்" பெயரிலிருந்து "விரட்டப்பட்டோர்" என ஒரு வரி வரும், 320 00:28:22,911 --> 00:28:26,665 கதையை முன்னுக்குக் கொண்டு போக அது தேவையா இருந்தது, ஆனால் வருத்தமாக இருந்தது. 321 00:28:26,748 --> 00:28:30,502 சிலர், ஆம்பிரோஸ் தான் குடும்பத்தின் கறும்புள்ளின்னு தப்பா புரிஞ்சுகிட்டிருக்காங்க. 322 00:28:30,586 --> 00:28:31,587 என்னது இது? 323 00:28:31,670 --> 00:28:34,590 அவரை இன்னும் கேவலப்படுத்துவது என் நோக்கமா இருக்கலை, 324 00:28:34,673 --> 00:28:36,758 -ஆனால், நான் நினைக்கிறேன், உங்களுக்கு... -"ஈகன் பிங்கோ" வா? 325 00:28:37,259 --> 00:28:38,677 ஹே. ஈகன் பிங்கோ. 326 00:28:38,760 --> 00:28:42,264 -நாம செய்யக்கூடாது, இல்ல? இது... -...ஏன்னா, நாம அங்க போறப்போ... 327 00:28:42,347 --> 00:28:44,183 ஏய், இது என்ன கண்ராவி, ஈகன் பிங்கோன்னு? 328 00:28:44,266 --> 00:28:46,810 இந்த நிரந்தர பகுதியிலே, அசாத்தியமா போரடிப்பதை எப்படி தடுக்கலாம் என்பது தான் அது. 329 00:28:46,894 --> 00:28:48,896 அதோடு, இர்வைத் தவிர, நாம எல்லோரும் ஒரு நல்ல தோழமையை 330 00:28:48,979 --> 00:28:50,689 வளர்த்துக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. 331 00:29:02,284 --> 00:29:03,535 ஆப்டிக்ஸ் மற்றும் டிசைன் 332 00:29:04,953 --> 00:29:06,705 மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு. 333 00:29:08,624 --> 00:29:09,625 பர்ட். 334 00:29:09,708 --> 00:29:10,709 ஹை. 335 00:29:11,418 --> 00:29:13,212 உங்க பயிற்சி சிறப்பா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். 336 00:29:13,295 --> 00:29:15,005 சிறப்பா இருந்தது, நல்ல புத்துணர்ச்சி. 337 00:29:15,088 --> 00:29:16,548 என்... உங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியுமா? 338 00:29:16,632 --> 00:29:21,595 ஒரு குறுகிய காலத்துக்கு, நாங்க லுமன் கலை வேலைப்பாட்டை சேர்த்து ரசித்தோம், அவ்வளவுதான். 339 00:29:21,678 --> 00:29:24,431 ஞாபகம் இருக்கட்டும், அந்த புது கைப்புத்தக தரகர்கள் சீக்கிரம் இங்க வந்துடுவாங்க. 340 00:29:24,515 --> 00:29:25,641 ரொம்ப உற்சாகம் தான். 341 00:29:25,724 --> 00:29:27,935 உங்க துப்புக்கு நன்றி. உங்களுக்கு வேலையிருக்கா, அல்லது சும்மா நடக்க வந்தீர்களா? 342 00:29:28,018 --> 00:29:30,854 -டைலன். -என்ன? நீங்க எல்லோரும் பரவாயில்லப்பா, 343 00:29:30,938 --> 00:29:34,358 நீங்க எல்லாம் என்ன செய்யறீங்கன்னு யோசிச்சேன். உங்களையெல்லாம் வெளியே பார்க்கிறதே அரிதுதான். 344 00:29:34,441 --> 00:29:37,236 குழு-ஒத்துமையை வலுவாக்கும் முட்டையை-கீழே போடும் சவாலை நடத்துறோம். 345 00:29:38,153 --> 00:29:40,447 எங்களைப் போல இணைஞ்சு இருக்கும் ஒரு டிபார்ட்மெண்ட், புரிதைலை சிறப்பா வைச்சுக்கணுமே. 346 00:29:40,531 --> 00:29:43,033 முட்டையை-கீழே போடும் சவாலாம். இந்த கண்ராவியை நீ நம்புறயா? 347 00:29:43,116 --> 00:29:44,785 -நீங்க எல்லோரும் என்ன செய்யறீங்க? -ஃபெலிசியா. 348 00:29:44,868 --> 00:29:48,038 நிரந்தர பகுதிக்கு ஒரு சுற்றுப்பயணம். இவர் ஹெல்லி, எங்க புது சுத்திகரிப்பாளர். 349 00:29:48,121 --> 00:29:49,456 -இவர்... -வரவேற்கிறோம், ஹெல்லி. 350 00:29:50,499 --> 00:29:55,671 சரி, நாங்க திரும்பணும். கூட்டை காலியா விட முடியாதே. 351 00:29:56,713 --> 00:29:58,006 உங்கள சந்திச்சதிலே சந்தோஷம், ஓ&டி. 352 00:30:00,175 --> 00:30:01,510 அந்த முட்டைகளை பார்க்கவே அசிங்கமாயிருக்கு. 353 00:30:07,599 --> 00:30:08,642 இர்விங், வா போகலாம். 354 00:30:16,650 --> 00:30:17,651 செத்? 355 00:30:23,615 --> 00:30:24,783 நாடலி. 356 00:30:24,867 --> 00:30:26,869 ஹார்மோனி, ஹலோ. 357 00:30:27,494 --> 00:30:30,706 நான் எதிர்பார்க்கலையே... இது ஹெலினாவைப் பத்தியா? 358 00:30:31,290 --> 00:30:33,417 இல்ல, பீட்டர் கில்மரைப் பத்தி. 359 00:30:33,500 --> 00:30:36,044 முக்கிய குழு நம்முடன் சேர்ந்து கொல்வாங்கன்னு நான் உங்களுக்குச் சொல்லணும். 360 00:31:03,614 --> 00:31:05,532 நீங்கள் முதலில் பேசுவைதை முக்கிய குழு விரும்புகின்றனர். 361 00:31:05,616 --> 00:31:07,117 ஓ, அப்படியா. கண்டிப்பாக. 362 00:31:07,701 --> 00:31:09,036 வணக்கங்கள். 363 00:31:15,250 --> 00:31:17,669 கில்மருக்கான தேடல் இன்னும் தொடர்கிறது. 364 00:31:24,426 --> 00:31:26,178 நான் இதை மட்டும் சொல்றேன். 365 00:31:26,261 --> 00:31:29,431 பயமுறுத்த இல்ல, ஆனால் அவன் போவதற்கு முன்னாடி, 366 00:31:29,515 --> 00:31:34,394 சில நெருடலான அறிகுறிகள் இருந்தன, அவனுக்கு... மறுபிணைப்பு ஆகியிருக்கலாம். 367 00:31:47,908 --> 00:31:48,909 சரி. 368 00:31:48,992 --> 00:31:52,037 எனவே, முக்கிய குழு மிக பலமாக உங்களுக்கு சொல்லும்படி கூறுகின்றனர் 369 00:31:52,120 --> 00:31:55,374 துண்டிப்பு செயல்முறை மாற்ற முடியாத ஒன்று என நிரூபணமாகியிருக்கிறது என்று. 370 00:31:56,291 --> 00:31:57,292 ஆம்... 371 00:31:57,376 --> 00:32:01,255 மேலும் இந்த அறிவு, துண்டிப்பு தளத்தை நிர்வாகம் செய்யும் ஒருவருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும் என. 372 00:32:01,338 --> 00:32:02,506 ஆமாம், நிச்சயமாக. 373 00:32:02,589 --> 00:32:05,592 அதே சமயம், நிச்சயமாக, எம்டிஆரை அந்தந்த இலக்கு எண்களுக்கு கொண்டு வர 374 00:32:05,676 --> 00:32:07,845 காலாண்டு கெடுவிற்கு, இன்னும் மூன்று வாரங்கள் தான் உள்ளதென்று நினைவு வேணும். 375 00:32:07,928 --> 00:32:09,596 சரி, கண்டிப்பா. 376 00:32:10,514 --> 00:32:15,269 எங்கள் புதிய இளம் சுத்திகரிப்பாளரோடு, நாங்கள் விரைவில் இன்னும் நல்ல பலன்களைத் தருவோம். 377 00:32:15,853 --> 00:32:18,772 -அதோடு, நான் சொல்ல விரும்புவது... -முக்கிய குழு இந்த அழைப்பை முடித்துவிட்டனர். 378 00:32:21,483 --> 00:32:24,069 அப்படியா, சரி. நன்றி. 379 00:32:26,071 --> 00:32:28,282 -நான் கேட்க நினைத்தது... -குட் பை, ஹார்மோனி. 380 00:32:34,454 --> 00:32:37,833 உண்மையா, இரு-நபர் டிபார்ட்மெண்ட் இருக்கா? அவங்க ஒருத்தரை ஒருத்தர் தான் பார்த்துப்பாங்களா? 381 00:32:37,916 --> 00:32:41,128 பெரும்பாலும் அப்படிதான். தனிமையா தான் இருக்கும்னு நினைக்கிறேன். 382 00:32:41,211 --> 00:32:43,213 அது இயல்பானது இல்ல. மூர்க்கத் தனமானது. 383 00:32:43,297 --> 00:32:44,381 ஓ&டி நல்லவங்க தான். 384 00:32:44,464 --> 00:32:47,217 இல்ல, அவங்க நல்லவங்க இல்ல. நம்ம கொள்கைகளும் அவங்களுக்கு கிடையாது. 385 00:32:47,301 --> 00:32:49,261 டிபார்ட்மெண்டுகளை, கியர் குணத்தின் அடிப்படையிலே தான் பிரிச்சிருக்காரு. 386 00:32:49,344 --> 00:32:53,056 மேக்ரோடாட்டுகள் அறிவாளிகள், உண்மையானவர்கள், ஆனால் ஓ&டிகாரங்க ரொம்ப குரூரமானவங்க. 387 00:32:53,140 --> 00:32:54,266 இங்க எவ்வளவு டிபார்ட்மெண்டுகள் இருக்கு? 388 00:32:54,349 --> 00:32:55,475 -சுமார் 30 இருக்கலாம். -கிட்டதட்ட அஞ்சு. 389 00:32:55,559 --> 00:32:56,935 யாருக்கும் உறுதியா தெரியாது. 390 00:32:57,019 --> 00:32:59,897 மத்தவங்க மேல, ஓ&டி பல ஆண்டுகளுக்கு முன்னாடி, ஒரு வன்மமான சதித்திட்டத்தை தீட்டினாங்க, 391 00:32:59,980 --> 00:33:01,773 அதனால தான் அவங்களை இரண்டாக குறைச்சிட்டாங்க. 392 00:33:01,857 --> 00:33:03,734 அதனால தான் நம்ம அனைவரையுமே இப்போ தள்ளி தள்ளி வைக்கிறாங்க. 393 00:33:03,817 --> 00:33:05,527 அது அப்பட்டமான கட்டுக்கதை. 394 00:33:05,611 --> 00:33:06,737 அவங்க யாரையாவது கொன்னார்களா? 395 00:33:06,820 --> 00:33:09,448 இல்ல. ஒரு சதி திட்டமும் இல்ல. யாரும் யாரையும் கொல்லலை. 396 00:33:09,531 --> 00:33:11,617 அப்போ நாம எல்லாம் ஏன் சேர்ந்தே இருக்கறது கிடையாது? 397 00:33:12,534 --> 00:33:14,870 நான் சொல்ல வந்தது, சதி திட்டம் எதுவும் இல்லைன்னு என்னால 99 சதம் நிச்சயமா சொல்ல முடியும். 398 00:33:17,247 --> 00:33:20,042 ஒருவேளை அவங்க திரும்ப வந்து நம்மைத் தாக்கினாங்கன்னா, மார்க்கை கொல்லணும். 399 00:33:20,125 --> 00:33:21,251 -ஓஹோ, அப்படியா? -ஆமாம். 400 00:33:21,752 --> 00:33:23,712 எனவே அவங்க நினைப்புபடி, நாம எதைப் பத்தியும் கவலையில்லாத முட்டாள்கள். 401 00:33:23,795 --> 00:33:25,005 புத்திசாலித்தனம். அது தான் புத்திசாலித்தனம். 402 00:33:25,088 --> 00:33:28,091 இப்போ, அவங்க அந்த திருப்பத்திலே நம்மை தாக்கறாங்க, நாம ரத்த-களமாகறோம், 403 00:33:28,175 --> 00:33:31,720 நான் உன் முகத்தைப் போட்டுக்கிட்டேன், அவங்க, "இது யாரோட முகம்?"ன்னு கேக்குறதா, கற்பனை செய்றேன். 404 00:33:31,803 --> 00:33:35,057 அதுக்கு நான், "கடைசியா எங்கள ஏமாத்துன ஆளோட முகம்" அப்படின்னு சொல்றேன். 405 00:33:36,391 --> 00:33:38,769 அந்த கற்பனை எனக்குள்ள ரொம்ப வலுவா தோணிகிட்டே இருக்குது. 406 00:33:38,852 --> 00:33:42,272 என்னன்னா... அவங்க என் முகத்தை நீ தலைகீழாக போட்டுகிட்டன்னு வை. 407 00:33:42,356 --> 00:33:43,857 அப்போ ஒருவேளை அடையாளம் காணுவாங்களோ? 408 00:33:52,741 --> 00:33:53,784 நிரந்தர பகுதி 409 00:33:53,867 --> 00:33:54,868 நாம வந்து சேர்ந்துட்டோம். 410 00:34:00,958 --> 00:34:03,043 நினைவில் இருக்கும் மனிதன் ஒரு நாளும் மக்குவதில்லை. - கியர் ஈகன் 411 00:34:03,126 --> 00:34:05,921 வரலாறு நம்முள் வசிக்கிறது, நாம் அதை கற்றாலும் இல்லாவிடிலும். - ஜேம் ஈகன் 412 00:34:10,676 --> 00:34:13,303 "உடனே வாருங்கள், என் துறையின் மக்களே, 413 00:34:13,846 --> 00:34:16,764 வந்து என் இரத்தக் குழந்தைகளை அறிந்து கொள்ளுங்கள்." 414 00:34:19,601 --> 00:34:20,601 ஓஹோ. 415 00:34:21,478 --> 00:34:27,734 அவர் தான் ஜேம் ஈகன். இப்போதுள்ள சிஈஓ. அற்புதமான மனிதர். 416 00:34:28,569 --> 00:34:31,530 அழகானவரும் கூட. அந்த புருவத்தைப் பார்த்தியா? 417 00:34:54,719 --> 00:34:58,307 எல்லா மத்தியப் பகுதி உருவங்களும் ஒரு கடந்த கால ஈகன் சிஈஓவுக்கானது தான். 418 00:34:59,057 --> 00:35:01,935 ஆனால் பின் பக்கம் முழுவதும் கியருடையது. 419 00:35:25,209 --> 00:35:28,295 மரணம் என்னை நெருங்குவது எனக்குத் தெரியும், 420 00:35:28,378 --> 00:35:34,593 ஏனெனில் மக்கள் என் வாழ்வின் பெரிய சாதனையாக எதைக் கருதுகிறேன் எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர். 421 00:35:35,177 --> 00:35:40,516 நான் மக்கிப் போகும்போது என்னை எப்படி நினைவில் கொள்ள வேண்டுமென அறிய விரும்புகிறார்கள். 422 00:35:41,266 --> 00:35:48,106 என் வாழ்க்கையில், ஒவ்வொரு மனித ஆன்மாவும் உருவமைக்கப்பட்டுள்ளது என நான் அடையாளம் கண்டேன், 423 00:35:48,190 --> 00:35:52,236 அவை நான்கு பாகங்களால் ஆனது, குணாதிசயம் என அவற்றை அழைக்கிறேன். 424 00:35:52,819 --> 00:35:58,242 துக்கம். விளையாட்டு. பீதி. வெறுப்பு. 425 00:35:58,325 --> 00:35:59,618 சிஈஓ 1865-1939 கியர் ஈகன் 1841-1939 426 00:35:59,701 --> 00:36:05,541 ஒரு மனிதனின் குணம் இந்த குணாதிசயங்களின் துல்லிய கலவை விகிதத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. 427 00:36:05,624 --> 00:36:07,292 சிஈஓ 1959-1976 பைர்டு ஈகன் 1902-1976 428 00:36:07,376 --> 00:36:11,171 என் மனம் என்னும் குகைக்குள் நான் புகுந்து சென்று, அங்கு அவற்றை கட்டுக்குள் கொண்டு வந்தேன். 429 00:36:11,255 --> 00:36:12,881 சிஈஓ 1987-1999 ஃபிலிப் "பிப்" ஈகன் 1937-1999 430 00:36:12,965 --> 00:36:18,428 நான் செய்ததைப் போல நீங்களும் உங்களுடையதை செய்தால், அதன் பின் உலகம் என்பது... 431 00:36:18,512 --> 00:36:19,972 சிஈஓ 1976 - 1987 கெர்ஹார்ட் ஈகன் 1920-1991 432 00:36:20,055 --> 00:36:21,306 ...உங்கள் இணைப்பாகி விடும். 433 00:36:21,390 --> 00:36:25,102 இந்த வலிமையான, புனிதமான ஆற்றலைத் தான் 434 00:36:25,185 --> 00:36:30,482 என் மக்களான உங்களுக்கு, நான் விட்டுச் செல்ல விரும்புகிறேன். 435 00:36:31,066 --> 00:36:32,609 சிஈஓ 1941-1959 மிர்ட்டில் ஈகன் 1886-1960 436 00:36:32,693 --> 00:36:34,862 ஒரு ஈகனாக இருக்க, 437 00:36:34,945 --> 00:36:39,783 உண்மையான ஈகனாகவோ, அல்லது லுமன் குடும்பத்தில் பணி செய்யும் யாரானாலும், 438 00:36:39,867 --> 00:36:42,744 ஒரு வகையான தார்மீக கொள்கைகளை கடைப்பிடிப்பவராக இருப்பது அவசியம், 439 00:36:42,828 --> 00:36:47,583 நாங்கள் வெகு காலமாக பொக்கீஷமாக பாதுகாத்து வரும் அந்த கொள்கைகள், 440 00:36:47,666 --> 00:36:51,795 என்றோ ஒரு நாள் அவை இந்த உலகை காப்பாற்றப் போகிறது என நான் நம்புகிறேன். 441 00:36:51,879 --> 00:36:54,298 அந்த தார்மீக கொள்கைகள் என் உடலிலுள்ள 442 00:36:54,381 --> 00:36:56,091 -இரத்தம் முழுவதிலும் பாய்ந்து... -அட, பாருடா, நீ ஒண்ணை கையில வைச்சிருக்க. 443 00:36:56,175 --> 00:36:58,468 ...நாம் ஆரம்பித்த இடமான கியருக்கே கொண்டு செல்லும். 444 00:36:58,552 --> 00:37:00,846 -கண்ணீர் வந்தால் கவலைப் பட வேண்டாம். -நான் சிறுமியாக இருந்தபோது, 445 00:37:01,513 --> 00:37:03,140 என் தந்தை என்னை கிசுகிசுக்க வைப்பார்... 446 00:37:03,223 --> 00:37:05,726 அவர் அஞ்சு சிஈஓக்களுக்கு முன் இருந்தவர். 447 00:37:07,102 --> 00:37:08,729 அதற்கு முன் ஒரு பெண் சிஈஓ இருந்திருக்கவில்லை. 448 00:37:09,479 --> 00:37:14,359 தனது ஏழாம் வயதிலேயே, தன் தந்தையிடம் தான்தான் முதல் பெண் சிஈஓவாக வரப்போவதாக கூறினார். 449 00:37:14,443 --> 00:37:16,069 தீர்க்க தரிசனம். துடிப்பு. 450 00:37:16,153 --> 00:37:17,696 -அது அழகாக இல்ல? -கூர்மையான அறிவு. 451 00:37:17,779 --> 00:37:19,031 -ரொம்ப அழகாக இருக்கு. -மகிழ்ச்சி. 452 00:37:19,656 --> 00:37:22,910 எனக்கும் என் குழந்தைக்கால ஞாபகம் இருக்கக்கூடாதா என்று தோண்றுகிறது. 453 00:37:22,993 --> 00:37:27,789 சுறுசுறுப்பு. நன்னடத்தை. சாதுர்யம். 454 00:37:28,624 --> 00:37:33,962 ஒருவருக்கு எந்தவித வரலாறும் இல்லாமல் இருப்பது இயல்பானது நிலை இல்லை. 455 00:37:34,463 --> 00:37:40,010 வரலாறு நம்மை ஒரு மனிதராக உருவாக்குகிறுது. நமக்கு ஒரு விவரத்தைத் தருகிறது. ஒரு உருவம். 456 00:37:40,677 --> 00:37:44,932 ஆனால், நான் அந்த மேஜையில் வினுத்தபோது, நான் எந்த உருவமும் இல்லாமல் இருந்தேன். 457 00:37:47,017 --> 00:37:52,189 ஆனால் நான் வேலை செய்யும் நிறுவனம் மனித இன சேவையில் 1866ம் ஆண்டு முதல் 458 00:37:52,272 --> 00:37:58,278 அக்கறைக் கொண்டுள்ளது என்று அறிந்தேன். 459 00:37:59,029 --> 00:38:00,113 பாரு. 460 00:38:00,197 --> 00:38:05,536 இதுல இருக்கும் ஒவ்வொன்றும், வெளிப்புறத்தில் இருக்கும் ஒருவரின் உண்மையான புன்னகை. 461 00:38:06,245 --> 00:38:09,414 லுமன் இன்டஸ்டிரீஸ் உதவியிருக்கும் ஒருவருடையது. 462 00:38:10,082 --> 00:38:12,417 இவற்றை அவர்கள் திரும்பத் திரும்ப உபயோகிக்கின்றனர். 463 00:38:12,501 --> 00:38:16,797 புன்னகைகளின் உண்மையான எண்ணிக்கை இலட்சக் கணக்கில் போகலாம். 464 00:38:18,549 --> 00:38:20,342 எனவே, நாம் என்ன ஒரு பற்பசைப் போன்ற நிறுவனமா? 465 00:38:20,425 --> 00:38:21,552 இல்லை. 466 00:38:21,635 --> 00:38:24,638 நான் சொல்வது, நீங்க இப்போது வரலாற்றின் பாகமாகி விட்டீர்கள். 467 00:38:24,721 --> 00:38:27,266 -ஒரு மாண்புமிகு வரலாறு. -அதுவும் மிக அதிக அளவி... 468 00:38:27,349 --> 00:38:28,433 இந்த வாய்களின் சுவரை அவ்வப்போது அப்டேட் செய்வார்களா? 469 00:38:28,934 --> 00:38:31,645 அதன் பெயர் "வாய்களின் சுவர்" இல்லை. 470 00:38:31,728 --> 00:38:33,647 ச்சே, எனக்குப் பிடித்த குட்டியின் வாயை எடுத்துட்டாங்க. 471 00:38:34,189 --> 00:38:36,275 -நீங்க அனைவரும் போகத் தயாராக இருக்கீங்களா? -நாம இப்போதானே இங்க வந்திருக்கோம். 472 00:38:38,193 --> 00:38:40,654 அவ இன்னும் அந்த கியர் பாகத்தை பார்க்கவேயில்லை. 473 00:38:44,867 --> 00:38:45,868 கெர்ஹார்ட். 474 00:38:48,787 --> 00:38:51,790 லுமன் லெகசி ஆஃப் ஜாய் கியர் ஈகனின் வீடு மாதிரி 475 00:39:00,090 --> 00:39:02,718 -கடவுளே. -இல்லை, கியர். 476 00:39:03,927 --> 00:39:04,970 இது அவருடைய வீடா? 477 00:39:05,053 --> 00:39:07,055 அச்சு அசலான மாதிரி. 478 00:39:07,139 --> 00:39:08,140 ரொம்ப நல்லாயிருக்கு, இல்ல? 479 00:39:09,266 --> 00:39:11,268 ஆமாம், ரொம்ப நல்லாயிருக்கு. 480 00:39:37,294 --> 00:39:40,047 கியர் ஈகனின் படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டாம் 481 00:39:40,130 --> 00:39:45,219 அவர் விட்டு சென்றபடியே, கியரின் படுக்கையறை. 482 00:39:49,598 --> 00:39:50,974 இதில் முற்றிலும் எல்லாம் உள்ளது. 483 00:39:51,975 --> 00:39:55,687 நான் இந்த இடத்தை வெறுக்கிறேன். 19ம் நூற்றாண்டு புழுதியைப் போல நாத்தம் வருகிறது. 484 00:39:55,771 --> 00:39:59,274 இது ஒரு பியர் பார்ட்டியைப் போல பாவிப்பதை நிறுத்துங்க. 485 00:39:59,358 --> 00:40:01,568 இது நியாயமில்லை. இதுவரையில் நான் இந்த எழவில் மரியாதையாக தான் இருந்தேன். 486 00:40:03,487 --> 00:40:04,488 -மார்க். -என்ன? 487 00:40:06,949 --> 00:40:10,744 நீ அந்த படுக்கையின் மேலே... உட்கார இருந்தயா? 488 00:40:10,827 --> 00:40:13,497 இல்ல. இல்லயே-உம். 489 00:40:15,874 --> 00:40:18,752 உன் பாக்கெட்டில், என்ன இருக்கு, மார்க்? 490 00:40:20,712 --> 00:40:21,713 நான்... 491 00:40:22,589 --> 00:40:26,218 ஓ, கடவுளே, மார்க். இன்னுமா? 492 00:40:27,845 --> 00:40:29,680 அது... சும்மா ஒரு தமாஷுக்கு தான். 493 00:40:29,763 --> 00:40:31,265 இது நிரந்தர பகுதி. 494 00:40:31,974 --> 00:40:33,684 இது ஈகன் குடும்பம். 495 00:40:33,767 --> 00:40:38,105 அது லுமனின் ஆன்மா சுவாசிக்கும் இடம் அதோடு லுமன் சம்மந்தப்பட்ட எல்லாமும் கூட சம்மந்தப்பட்டது, 496 00:40:38,188 --> 00:40:39,565 உன் பிங்கோ மாட்ச் இல்ல. 497 00:40:39,648 --> 00:40:43,277 பாரு, கியர், "உன் மனதில் எப்போதும் மகிழ்ச்சியை வைத்துக்கொள்" என்றார். 498 00:40:44,194 --> 00:40:45,863 உன் பயிற்சி மாணவிக்கு ஒன்றைத் தந்தாயா? 499 00:40:47,447 --> 00:40:48,448 கண்டிப்பா, நீ செய்த. 500 00:40:49,867 --> 00:40:52,035 அவளுக்கு இதன் பொருள் எதுவுமே விளங்கலை. 501 00:40:52,119 --> 00:40:54,705 அதனால, கட்டாயமா, நீ நம்ம நிறுவனரின் அறிவிப்பை 502 00:40:54,788 --> 00:40:57,207 ஜோக்குகளோடும், அவமரியாதையோடும் குறைக்கிற. 503 00:40:57,291 --> 00:41:01,253 அவளுடைய டிபார்டமெண்ட் தலையிடமிருந்து அவளுக்கு நல்ல பாடம் கற்பிக்கிற. 504 00:41:01,336 --> 00:41:03,172 ஏய், நான் ஒண்ணும் டிபார்ட்மெண்ட் தலையாக ஆகணும்னு கேட்டு வாங்கலை. 505 00:41:03,255 --> 00:41:05,924 நான் ஒண்ணும் பீட்டியை எடுத்துட்டு, அவன் இடத்துல... 506 00:41:10,888 --> 00:41:11,889 ஹெல்லியை கேட்கலை, இல்ல? 507 00:41:13,724 --> 00:41:14,725 உம்-ம். 508 00:41:15,517 --> 00:41:16,518 ஹெல்லி? 509 00:41:17,269 --> 00:41:18,854 ச்சே. 510 00:41:47,090 --> 00:41:48,091 ஹெல்லி! 511 00:41:52,596 --> 00:41:54,765 இது வந்து... கடவுளே. 512 00:42:15,869 --> 00:42:16,870 ஹெல்லி! 513 00:42:30,175 --> 00:42:31,385 ஹெல்லி! 514 00:42:36,640 --> 00:42:37,641 ஹெல்லி! 515 00:42:39,726 --> 00:42:40,686 மீண்டும் இங்க வரவே வரராதே 516 00:42:40,769 --> 00:42:41,770 இல்ல! 517 00:42:43,939 --> 00:42:45,816 நாசாமாப்போச்சு, ஹெல்லி! 518 00:42:57,911 --> 00:42:59,663 இந்த வழியா வாங்க, தயவுசெய்து, ஹெல்லி! 519 00:43:03,876 --> 00:43:06,420 துண்டிக்கப்பட்டவர்கள் வாசல் அனுமதியில்லை 520 00:43:39,703 --> 00:43:40,704 உள்ள போங்க. 521 00:44:14,947 --> 00:44:16,949 ஹெல்லி, உன்னை இங்க பார்ப்பது நிஜமா எனக்கு வருத்தமாக இருக்கு. 522 00:44:21,745 --> 00:44:22,746 மும்மடங்கு ஆன்டிபையாட்டிக் கிருமிநாசினி 523 00:44:27,835 --> 00:44:29,503 நீ ஒரு வழியா பழகிட்டன்னு நினைத்தேன். 524 00:44:32,089 --> 00:44:35,342 உன்னை சந்தோஷமாக வைக்க மார்க் எவ்வளவு கஷ்டப்படுகிறான்னு எனக்குத் தெரியும். 525 00:44:43,934 --> 00:44:48,772 பாருங்க, உங்களப் பார்த்தா புத்திசாலி மனிதரா தெரியுது. ஆனால் இதெல்லாம் மோசம்னு தெரியலையா? 526 00:44:49,273 --> 00:44:50,691 -நீங்க இப்படி கட்டாயப்படுத்தி... -இப்போது வேண்டாம், ஹெல்லி. 527 00:44:53,110 --> 00:44:55,237 உட்காருங்க. தயவுசெய்து. 528 00:45:11,545 --> 00:45:13,088 மேஜை மேல கைகளை வைங்க, தயவுசெய்து. 529 00:45:52,461 --> 00:45:54,963 ஹெல்லி ஆரின் குற்ற போத அறிக்கையை முன் வைக்கிறேன். 530 00:46:01,553 --> 00:46:02,554 என்ன இது? 531 00:46:06,225 --> 00:46:07,226 அதைப் படி. 532 00:46:10,687 --> 00:46:11,688 நான் விரும்பலை. 533 00:46:13,273 --> 00:46:15,275 இல்ல. படி. 534 00:46:21,823 --> 00:46:25,369 "நான் இவ்வுலகிற்கு செய்த தீமைக்கு என்னை மன்னிக்கவும். 535 00:46:26,411 --> 00:46:29,831 என்னைத் தவிர யாரும் என் செயல்களுக்கு யாரும் பிராயசித்தம் செய்ய முடியாது, 536 00:46:29,915 --> 00:46:32,626 எனக்குள் மட்டும் தான் அந்த கரைகள் தங்கும். 537 00:46:33,836 --> 00:46:36,505 நான் பிடிபட்டதுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன், 538 00:46:36,588 --> 00:46:38,966 அன்புக் கரங்களால் என் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 539 00:46:39,633 --> 00:46:41,760 நான் செய்தவற்றிற்கு வருந்ததான் முடியும், அதைத்தான் நான் செய்கிறேன்." 540 00:46:45,889 --> 00:46:47,391 நீ சொன்ன எதையுமே நீ உணரவில்லை. 541 00:46:49,351 --> 00:46:50,352 என்னது? 542 00:46:52,062 --> 00:46:53,230 தயவுசெய்து, இன்னொகு முறை. 543 00:46:56,024 --> 00:46:58,694 "நான் இவ்வுலகிற்கு செய்த தீமைக்கு என்னை மன்னிக்கவும். 544 00:47:00,112 --> 00:47:02,990 என்னைத் தவிர யாரும் என் செயல்களுக்கு யாரும் பிராயசித்தம் செய்ய முடியாது, 545 00:47:04,032 --> 00:47:07,327 எனக்குள் மட்டும் தான் அந்த கரைகள் தங்கும். 546 00:47:07,911 --> 00:47:09,955 நான் பிடிபட்டதுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன், 547 00:47:10,539 --> 00:47:13,208 அன்புக் கரங்களால் என் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 548 00:47:14,042 --> 00:47:16,879 நான் செய்தவற்றிற்கு வருந்ததான் முடியும், அதைத்தான் நான் செய்கிறேன்." 549 00:47:23,260 --> 00:47:24,428 மீண்டும். 550 00:47:27,181 --> 00:47:28,182 நிஜமாவா? 551 00:47:33,687 --> 00:47:34,688 வேடிக்கையான நாள். 552 00:47:36,648 --> 00:47:37,649 நாளை பார்க்கலாம். 553 00:47:39,651 --> 00:47:40,652 ஆமாம். 554 00:47:42,362 --> 00:47:43,614 இதை எல்லாம் அணைக்கட்டுமா? 555 00:47:44,907 --> 00:47:45,908 ஆம், அணைச்சிடு. 556 00:49:05,571 --> 00:49:07,030 நாம் அனைவரும் அங்கு இல்லை அதனால் தான் நாம் இங்கிருக்கிறோம் 557 00:49:07,114 --> 00:49:08,115 அழிவின்... சுருள் 558 00:49:08,198 --> 00:49:09,241 நிரந்தர பகுதி 559 00:49:09,324 --> 00:49:10,742 சிலர் இங்கு வாழலாம் 560 00:49:30,137 --> 00:49:34,057 பிரேக் அறை 561 00:49:41,231 --> 00:49:44,109 மனது 562 00:50:02,169 --> 00:50:05,964 எங்கிட்ட டோக்கன்கள் இல்ல. நான் டோக்கன்கள் இல்லாம சாப்பிட முடியாது. 563 00:50:13,639 --> 00:50:14,640 ஏய்! 564 00:50:15,724 --> 00:50:17,434 எனக்கு சாப்பிட டோக்கன்கள் தேவை. 565 00:50:27,152 --> 00:50:28,028 அடக் கடவுளே. 566 00:51:00,602 --> 00:51:02,604 லுமன் 567 00:51:34,386 --> 00:51:35,387 பீட்டி? 568 00:51:41,602 --> 00:51:42,603 பீட்டி? 569 00:53:05,936 --> 00:53:07,354 இப்போ சரியாகிவிடும். நிதானம். 570 00:53:11,692 --> 00:53:13,652 எந்த திசையிலிருந்து வந்தாருன்னு கவனிச்சீங்களா? 571 00:53:15,737 --> 00:53:17,781 நான் ஒரு ஸ்ட்ரெச்சரை கொண்டு வரப் போகிறேன். உடனே திரும்பி விடுவேன். 572 00:53:18,323 --> 00:53:19,616 இந்த ஆளின் அடையாளத்தை செக் செய்ய முடியுமா? 573 00:53:23,245 --> 00:53:26,540 பக்கத்திலிருந்து தான் வந்திருக்கணும். மேலே வெறும் அங்கி மாத்திரம் தான். வேற இல்லை. 574 00:53:38,594 --> 00:53:39,803 அட, அட, அடடா. விழுந்துவிட்டார். விழுந்துட்டார். 575 00:53:39,887 --> 00:53:42,014 சார். சார். நான் பேசறது கேட்குதா? 576 00:53:42,097 --> 00:53:43,682 அதை எடுத்தாச்சா? பின்னாடி நில்லு. 577 00:53:43,765 --> 00:53:48,562 ஆமாம், அனுப்பு, 10-53 கேஸு ஒண்ணு இருக்கு, 42ம் தெருவில ஒரு கடையிலே. 578 00:53:48,645 --> 00:53:49,897 அதை உள்ள அனுப்புங்க, தயவுசெய்து. 579 00:53:51,523 --> 00:53:53,692 -மூச்சு இருக்கா? -இல்ல, மூச்சில்ல. 580 00:53:53,775 --> 00:53:55,110 ஆம், ஆமாம். எனக்கு இதயத் துடிப்பு ரேட்டைச் சொல்லு. 581 00:53:56,820 --> 00:53:59,239 -நல்லாயிருக்கயா? நலமா? -அவரை ஏத்துங்க. 582 00:56:32,351 --> 00:56:34,353 தமிழாக்கம் அகிலா குமார்