1 00:00:14,139 --> 00:00:15,307 யார் நீங்கள்? 2 00:00:26,151 --> 00:00:27,152 யார் நீங்கள்? 3 00:00:49,716 --> 00:00:50,717 ஹலோ? 4 00:00:58,100 --> 00:01:00,269 மன்னிக்கவும். நான் வேகமா போய்விட்டேன். 5 00:01:02,187 --> 00:01:04,313 ஹை உங்களைத்தான், மேஜை மேல இருக்கீங்களே, உங்களைத்தான். 6 00:01:04,397 --> 00:01:06,650 நான் உங்களை சின்னதா சில கேள்விகள் கேட்கப் போகிறேன். 7 00:01:07,943 --> 00:01:08,944 யார் அது? 8 00:01:09,486 --> 00:01:10,487 அஞ்சு கேள்விகள். 9 00:01:10,571 --> 00:01:11,864 உங்களுக்கு தூக்கம் வருது எனத் தெரியும், 10 00:01:11,947 --> 00:01:15,325 ஆனால் இதனால் நீங்க நல்ல உற்சாகமாக ஆகிவிடுவீங்க. 11 00:01:16,451 --> 00:01:17,828 யார் பேசுவது? 12 00:01:27,379 --> 00:01:28,380 ஓ, கடவுளே. 13 00:01:37,514 --> 00:01:40,517 ஹே! கதவை திறங்க! 14 00:01:47,441 --> 00:01:50,694 நாம இந்த கேள்விகளைப் முடித்தப் பின், மகிழ்ச்சியா பேசலாம். 15 00:01:51,320 --> 00:01:53,030 நாம் முதல் கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாமா? 16 00:01:54,406 --> 00:01:55,908 நான் உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன். 17 00:01:57,075 --> 00:01:59,328 நாம் முதல் கேள்வியைப் பார்க்கலாமா? 18 00:02:02,998 --> 00:02:04,124 என்னை வெளியே விடுங்கள். 19 00:02:08,086 --> 00:02:09,086 ஹே! 20 00:02:10,881 --> 00:02:12,174 கதவைத் திறங்க! 21 00:02:13,133 --> 00:02:14,134 ச்சே. 22 00:02:15,469 --> 00:02:18,096 ஹே! என்னை வெளியே விடுங்க. 23 00:02:41,245 --> 00:02:42,246 ஹே. 24 00:02:44,039 --> 00:02:45,040 ஹலோ. 25 00:02:46,041 --> 00:02:47,167 அஞ்சு கேள்விகளா? 26 00:02:48,627 --> 00:02:49,753 அஞ்சு கேள்விகள். 27 00:02:51,088 --> 00:02:52,339 அது முடிந்த பின் எனக்கு என்ன கிடைக்கும்? 28 00:02:54,967 --> 00:02:56,301 அது உங்க பதில்களைப் பொறுத்தது. 29 00:02:59,763 --> 00:03:00,764 சரி. 30 00:03:01,640 --> 00:03:03,016 நல்லது. இதோ இப்போ தொடங்குவோம். 31 00:03:03,517 --> 00:03:06,019 முதலில், யார் நீங்கள்? 32 00:03:06,770 --> 00:03:08,522 அதுதான் முதல் கேள்வியா? 33 00:03:09,147 --> 00:03:10,399 முதல் பெயர் சொன்னால் கூட போதும். 34 00:03:24,872 --> 00:03:25,873 எனக்குத் தெரியா... 35 00:03:26,957 --> 00:03:28,417 பரவாயில்லை. 36 00:03:28,500 --> 00:03:31,545 கேள்விக்கு விடை தெரியாதுன்னா, நீங்க தாராளமாக "தெரியாது" என சொல்லலாம். 37 00:03:32,921 --> 00:03:34,089 இது என்னது? 38 00:03:34,173 --> 00:03:35,424 சரி, தெரியாது. 39 00:03:35,507 --> 00:03:39,761 கேள்வி இரண்டு, நீங்க எந்த அமெரிக்க மாநிலம் அல்லது மாகாணத்தில் பிறந்தீர்கள்? 40 00:03:39,845 --> 00:03:42,014 -பொறுங்க. -எந்த மாநிலம் அல்லது மாகாணத்தில், தயவுசெய்து? 41 00:03:42,097 --> 00:03:43,640 -எனக்குத் தெரியாது. -தெரியாது. 42 00:03:43,724 --> 00:03:48,437 கேள்வி மூன்று, தயவுசெய்து ஏதேனும் அமெரிக்க மாநிலத்தின் அல்லது மாகாணத்தின் பெயரைக் கூறுங்கள். 43 00:03:48,520 --> 00:03:49,897 -ச்சே. நான்... -தோன்றியதை உடனே சொல்லுங்க. 44 00:03:49,980 --> 00:03:52,858 -எனக்குத் தெரியாது. டெலாவேர். இது என்ன? -டெலாவேர். 45 00:03:52,941 --> 00:03:57,070 கேள்வி நாலு, திரு. ஈகனுக்கு மிக பிடித்த காலை சிற்றுண்டி எது? 46 00:03:57,154 --> 00:03:58,864 எனக்குத் தெரியா... அந்த கேள்வியில் பொருளே இல்லை. 47 00:03:58,947 --> 00:04:01,325 சரியா? தெரியாது. கேள்வி அஞ்சு. 48 00:04:01,408 --> 00:04:03,994 நினைவில் வைத்துக்கொள்ளவும், இது தான் கடைசி கேள்வி. 49 00:04:04,077 --> 00:04:05,370 உங்கள் நினைவின்படி, 50 00:04:05,454 --> 00:04:09,416 உங்கள் தாயின் கண்களின் நிறம் என்னவாக இருந்தது அல்லது இருக்கிறது? 51 00:04:27,434 --> 00:04:29,686 சரி, என்ன நட... என்ன நடக்கிறது? 52 00:04:29,770 --> 00:04:31,146 தெரியாது. 53 00:04:31,230 --> 00:04:37,110 எனவே, அது தெரியாது, தெரியாது, தெரியாது, டெலாவேர், தெரியாது. 54 00:04:38,403 --> 00:04:39,905 என்னை என்ன செஞ்சு தொலைச்சீங்க? 55 00:04:51,458 --> 00:04:53,001 அது சரியான மதிப்பெண்கள். 56 00:05:46,930 --> 00:05:48,640 லுமன் மார்க் ஸ்கௌட் ஒப்புதல் துண்டிக்கப்பட்டது 57 00:06:49,868 --> 00:06:51,495 நீங்கள் திரு. ஸ்கௌட்டிற்கு தயாராக இருக்கிறீர்களா? 58 00:07:00,420 --> 00:07:01,421 நன்றி. 59 00:07:05,133 --> 00:07:06,134 போங்க. 60 00:07:38,625 --> 00:07:41,044 ஒப்புதல் துண்டிக்கப்பட்டது 61 00:08:31,929 --> 00:08:32,929 திரு. ஸ்கௌட். 62 00:08:33,013 --> 00:08:34,014 ஹை, ஜட். 63 00:08:44,900 --> 00:08:47,528 -சரி, மாலையில் பார்க்கலாம். -ஆம், விரைவில் பார்க்கலாம். 64 00:11:13,841 --> 00:11:15,926 மார்க் எஸ் - அலென்டவுன் 65 00:11:16,009 --> 00:11:17,886 -உன் மூச்சில் வாடைவருகிறது. -மன்னிக்கவும். 66 00:11:17,970 --> 00:11:19,137 நலமில்லையா? 67 00:11:19,221 --> 00:11:21,390 இருக்கலாம். நேற்று பீட்டி மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தான். 68 00:11:21,974 --> 00:11:23,851 நீ என் பக்கத்தில் வந்து மூச்சு விட்டால், நான் உன் தொண்டையை தோண்டி எடுப்பேன். 69 00:11:23,934 --> 00:11:26,353 அட. அது சரியா பத்துக்கு போய்விட்டது. 70 00:11:26,436 --> 00:11:28,647 என் கிருமி-வழியும் தொண்டையை கிழித்து எடுத்தால் 71 00:11:28,730 --> 00:11:31,358 நான் பக்கத்தில் மூச்சு விடுவதைவிட, அது இன்னும் மோசமாக உன்னை பாதிக்கும். 72 00:11:31,441 --> 00:11:33,068 இல்ல. என்டோர்ஃபின்ஸ். 73 00:11:35,028 --> 00:11:37,781 பீட்டி இன்னிக்கு வராமல் இருந்தால் நல்லது, ஏனென்றால் நான் கிட்டதட்ட 74 00:11:37,865 --> 00:11:40,701 டம்வாட்டர் கோப்பை முடிக்கப் போறேன், அவன் வந்து அதை பார்க்கவேண்டும். 75 00:11:40,784 --> 00:11:42,369 அவர் வெளியே வந்துவிட்டார் என நினைக்கிறேன். 76 00:11:42,452 --> 00:11:43,453 டிரேன்ஸ்வில்லெ 77 00:11:43,537 --> 00:11:47,040 அவன் இன்று அதைப் பார்க்கவில்லை என்றால், அடுத்த செவ்வாய்க்கிழமை வரை அவங்களுக்குத் தெரியாது. 78 00:11:47,124 --> 00:11:49,751 -அது தான் லுமனின் வழக்கமான பொய். -ஜாக்கிரதை, நண்பா. 79 00:11:50,335 --> 00:11:52,129 ஹே, பசங்களா. இரவு உணவு என்ன? 80 00:11:52,212 --> 00:11:54,047 மோசம், இர்வ். உன்னை எச்சரித்தோம். 81 00:11:54,131 --> 00:11:55,716 வாழ்த்து சொன்னதுக்கா? நீங்க விளையாடினீங்க. 82 00:11:55,799 --> 00:11:59,761 இல்லை, நாங்கள் உண்மையாகவே அதை வெறுக்கிறோம். எவ்வளவு காரணங்கள் சொல்லிவிட்டோம்? 83 00:12:00,470 --> 00:12:02,723 -எட்டு. -எட்டு காரணங்கள். 84 00:12:02,806 --> 00:12:05,267 முக்கியமாக அதில மறைஞ்சு இருக்கும் சிறுமைப்படுத்தும் தன்மை. 85 00:12:05,350 --> 00:12:08,854 அதோடு, அது குழப்புது. அதாவது, உங்களுக்கு பசங்க இரவு உணவு செஞ்சாங்களா என்ன? அல்லது... 86 00:12:08,937 --> 00:12:10,939 ஆமாம். எவ்வளவு மோசமான அப்பா நீங்கள்? 87 00:12:12,441 --> 00:12:14,526 -பீட்டி இல்லையா? -அவனக்கு நலமில்லை என தோணுது. 88 00:12:14,610 --> 00:12:17,446 ஓ, இல்லை. மேலும் டைலன் இன்னிக்கு அந்த டம்வாட்டர் வேலையை முடிக்க இருக்கிறான். 89 00:12:17,529 --> 00:12:19,072 ஆமாம், நான் மட்டும் அதை முடிப்பதை அவன் பார்க்கலை என்றால், 90 00:12:19,156 --> 00:12:21,158 இந்த காலாண்டுக்கு சுத்திகரிப்பாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெறமாட்டேன் 91 00:12:21,241 --> 00:12:22,951 அப்புறம் அந்த வாஃபில் பார்ட்டிக்கும் வரமுடியாது. 92 00:12:23,035 --> 00:12:26,079 முணுமுணுத்துக் கொள். இந்த சலுகைகள் எல்லாம் கிடைக்காது. 93 00:12:26,163 --> 00:12:28,081 அப்போதெல்லாம், நாங்க ஒரு கோப்பை பார்க்கும் போது, 94 00:12:28,165 --> 00:12:29,958 கைக் குலுக்கி, கிரீமரை நிரப்பி வைப்பாங்க. 95 00:12:30,042 --> 00:12:32,377 அந்த கிரீமரைக்கூட இப்போ ஒரு சலுகையா கணக்குப் பண்ணிடாங்கன்னு நம்பமுடியலை. 96 00:12:32,461 --> 00:12:35,297 பண்ணினாங்க. மட்டுமில்லாம, நாங்கள் அதுக்காக நன்றிக்கடனோடு இருந்தோம். 97 00:12:35,380 --> 00:12:37,049 அது சுத்த மோசம், மச்சி. 98 00:12:37,132 --> 00:12:38,759 ஆம், ரொம்ப மோசம்தான். 99 00:12:38,842 --> 00:12:43,388 ஆமாம், நேர்மையாக உழைச்சிட்டு, அதற்கு சின்ன ஊதியம் கூட கிடைக்கலை என்றால் அப்படிதான். 100 00:12:43,472 --> 00:12:45,766 இர்விற்கு இன்னிக்கு நகங்கள் வந்தன. 101 00:12:46,767 --> 00:12:49,269 காலை வணக்கம், மேக்ரோடேட்டா சுத்திகரிப்பாளர்களே. 102 00:12:49,353 --> 00:12:50,562 ஹை, திரு. மில்சிக். 103 00:12:51,647 --> 00:12:53,315 மார்க், உங்களுடன் பேச வேண்டுமே? 104 00:13:06,411 --> 00:13:09,414 மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு நிறுவனம் 105 00:13:23,387 --> 00:13:26,557 நீங்க போன முறை மிஸ். கோபெலைப் பார்த்தப்போ, அவங்க தன் பழைய அலுவலகத்தில இருந்தாங்க. 106 00:13:26,640 --> 00:13:28,100 இப்போ புது அலுவலகத்துக்கு போயிட்டாங்க. 107 00:13:28,684 --> 00:13:30,352 அது முற்றிலும் புதிய அலுவலகம். 108 00:13:31,144 --> 00:13:32,354 இது எதைப் பத்தி? 109 00:13:32,896 --> 00:13:33,897 அவங்க சொல்லவே மாட்டாங்க, 110 00:13:33,981 --> 00:13:36,817 ஆனால் அவங்க புது அலுவலகத்தை புகழ்ந்தால் நல்லாயிருக்கும். 111 00:13:42,781 --> 00:13:46,243 நிர்வாகம் 112 00:13:47,911 --> 00:13:50,247 மார்க்கா? உள்ள வா. அந்த கதவை மூடு. 113 00:13:51,290 --> 00:13:52,291 நல்ல அலுவலகம். 114 00:13:52,791 --> 00:13:54,042 நல்லாவே இல்லை. 115 00:13:55,169 --> 00:13:56,920 ஆம், பழசே நன்றாக இருந்தது. 116 00:14:04,553 --> 00:14:06,847 நீ பார்க்க நன்றாகயில்லை. குடித்துவிட்டு வந்தவன் போல இருக்கிறாய். 117 00:14:08,182 --> 00:14:09,266 உட்காரு. 118 00:14:15,022 --> 00:14:17,024 இன்னிக்கு முக்கிய குழு நம்மோடு ரிமோட்டில் சேர்ந்து கொள்வார்கள். 119 00:14:20,277 --> 00:14:22,362 என் மேஜையில் மார்க் எஸ். வைத்திருக்கிறேன். 120 00:14:32,748 --> 00:14:33,874 ஹலோ. நீ... 121 00:14:38,420 --> 00:14:41,215 இன்று துறையின் தற்காலிகத் தலைவராக இருப்பதைப் பற்றி தான் இந்த சந்திப்பென நினைக்கிறேன். 122 00:14:41,298 --> 00:14:44,468 சரி. வந்து... அதாவது, 123 00:14:44,551 --> 00:14:47,679 நான் பீட்டிக்கு பதிலாக, இதற்குமுன் சில சமயம் வேலை செய்துள்ளேன், பெரிய பிரச்சனையில்லை. 124 00:14:47,763 --> 00:14:50,933 பீட்டி இனி இந்த கம்பெனியின் ஊழியர் இல்லை. 125 00:14:52,059 --> 00:14:53,060 மன்னிக்கவும்? 126 00:14:54,478 --> 00:14:59,900 நான் சொன்னது, பீட்டி இனி இந்த கம்பெனியில் இல்லை என்று. 127 00:14:59,983 --> 00:15:04,279 என்னை மன்னித்துவிடு மார்க். நீங்க ரெண்டு பேரும் தான் அலுவலகத்தில் சிறந்த நண்பர்கள். 128 00:15:06,532 --> 00:15:10,077 அதாவது, இதற்கு நோட்டீஸ் இருந்துந்திருக்கணுமே. என்ன நடந்தது? 129 00:15:10,160 --> 00:15:11,286 நாங்க சொல்ல ஆசைப்படுகிறோம், 130 00:15:11,370 --> 00:15:14,331 ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ரகசிய-பாதுகாப்பு பாலிசி அதை தடை செய்கிறது. 131 00:15:14,414 --> 00:15:17,167 நீ பீட்டியின் தனிப்பட்ட விஷயத்தில் குறுக்கிட்டதில் நாங்கள் உனக்கு உதவி செய்கிறோம். 132 00:15:20,838 --> 00:15:25,133 மார்க், உன்னுடைய சாவி அட்டையை என் மேஜை மீதுவைக்க முடியுமா? 133 00:15:29,888 --> 00:15:34,142 மார்க் எஸ்., இந்த தருணத்தில் நான் உனக்கு, கியரில் மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு நிறுவனத்தில் 134 00:15:34,226 --> 00:15:37,896 துறைத் தலைவர், என்னும் உயரிய பதவியில் பணிபுரிய அனுமதி அளிக்கிறேன். 135 00:15:37,980 --> 00:15:39,231 நல்வாழ்த்துக்கள். 136 00:15:49,283 --> 00:15:52,119 வேண்டினால் கைகுலுக்கலைப் பெறலாம். 137 00:15:58,458 --> 00:16:00,085 நன்றி. நான் கைகுலுக்கலைப் பெறலாமா? 138 00:16:07,509 --> 00:16:11,054 உனக்கு பயிற்சி தரப்படவில்லை என எனக்குத் தெரியும், ஆனால் இர்விங் உனக்கு ஆதரவாக இருப்பான். 139 00:16:11,138 --> 00:16:15,601 ஃப்ளோசார்ட்டை அப்படியே தொடர்ந்து, பேச்சைப் பொறுத்து சூழ்நிலைக்குத் தருந்த மாதிரி நடந்துகொள். 140 00:16:15,684 --> 00:16:16,685 உனக்கு எல்லாம் சரியாகும். 141 00:16:17,561 --> 00:16:19,646 -உனக்கு சில நிமிடங்கள் அவகாசம் தேவை... -நன்றி. தேவையில்லை. 142 00:16:23,525 --> 00:16:26,653 அதோடு, முக்கிய குழுவிற்கும் நன்றி. 143 00:16:28,447 --> 00:16:33,493 இந்த சந்திப்பில் முக்கிய குழு குரல்வழியாக பங்கெடுக்க மாட்டார்கள். 144 00:16:43,837 --> 00:16:46,256 நமது கடைசி சுத்திகரிப்பாளர், ஒரு பெண், அவர்... 145 00:16:46,340 --> 00:16:47,883 கரோல். டைலனின் பழைய இருக்கை. 146 00:16:51,011 --> 00:16:52,012 வருந்தாதே. 147 00:16:52,095 --> 00:16:54,723 நல்லது. நான் நல்லாயிருக்கேன். 148 00:16:54,806 --> 00:16:56,683 நீயூம் பீட்டியும் நெருங்கிய நண்பர்கள் எனத் தெரியும். 149 00:16:56,767 --> 00:17:00,103 அவன் ஒருத்தன் தான் உன் ஹாசியத்தை ரசித்தான். 150 00:17:00,187 --> 00:17:04,107 எல்லாம் நல்லது. எனவே, நான் இந்த கண்காணிப்பு கேள்விகளை ஆரம்பிக்க வேண்டுமா? 151 00:17:04,191 --> 00:17:05,400 அது கொஞ்சம் விசித்திரமா இல்லை? 152 00:17:05,483 --> 00:17:06,527 அது தான் வழக்கம். 153 00:17:06,609 --> 00:17:09,946 1ஏ-யிலிருந்து ஆரம்பித்து, அவள் பதில்களைப் பொறுத்து ஒவ்வொரு வரியாக தொடர்ந்து போ. 154 00:17:10,030 --> 00:17:12,031 சரி, நான் வெறுமன அவளுடன் பேசினால் என்னவாகும்? 155 00:17:12,115 --> 00:17:15,661 தரப்படும் தகவலை சரியான கிரமத்தில் அவளுக்குத் தர வேண்டும் தானே. 156 00:17:15,743 --> 00:17:17,162 உனக்குத் தரப்பட்டது போல. 157 00:17:17,246 --> 00:17:18,247 லுமன் மறுசுழற்சிகள்! 158 00:17:18,329 --> 00:17:22,960 "ஒருவேளை பயிற்சி பெறுபவர் கலவரமடைந்து போக முற்பட்டால், பக்கம் 19க்கு போ." 159 00:17:24,127 --> 00:17:26,964 அவள் மூன்று முறை கேட்டப் பின் தான் நீ அனுமதிக்க வேண்டும். 160 00:17:27,047 --> 00:17:28,924 சரி. ஆமாம். 161 00:17:29,424 --> 00:17:31,301 பயிற்சி பெறுபவர் போவதற்கு மூன்று முறை அனுமதி கோர வேண்டும் 162 00:17:33,971 --> 00:17:35,639 படம் நன்றாகத் தெரிகிறது. 163 00:17:36,890 --> 00:17:38,058 அவள் நன்றாக இருக்கிறாள். 164 00:17:39,101 --> 00:17:40,811 சரி. எல்லாம் தயார். 165 00:17:44,606 --> 00:17:46,942 நீங்கள் எல்லோரும் ஒன்று கூடுவதைப் பார்க்க மிகவும் பிடிக்கிறது. 166 00:17:48,777 --> 00:17:50,153 நீங்கள் தயாரான பின் தொடங்கலாம். 167 00:17:53,991 --> 00:17:55,367 -சரி தான். -சரி. 168 00:17:55,450 --> 00:17:56,535 பி-004 பயிற்சி பெறுபவரின் வாக்கு: யார் பேசுவது? 169 00:17:56,618 --> 00:17:58,579 கேள்வி கியூ-001: யார் நீங்கள்? வழக்கமான பதில்: தெரியாது. 170 00:18:02,040 --> 00:18:03,041 தொடங்கலாம். 171 00:18:06,003 --> 00:18:07,004 யார் நீங்கள்? 172 00:18:16,597 --> 00:18:17,598 சரி. 173 00:18:19,683 --> 00:18:21,018 யார் நீங்கள்? 174 00:18:26,857 --> 00:18:27,941 -மார்க். -என்ன? 175 00:18:28,025 --> 00:18:29,526 நீ முன்னுரையை மறந்துட்ட. 176 00:18:30,152 --> 00:18:31,153 ஹலோ? 177 00:18:31,695 --> 00:18:32,696 ச்சே! 178 00:18:36,783 --> 00:18:38,827 மன்னிக்கவும். நான் வேகமா போய்விட்டேன். 179 00:18:40,787 --> 00:18:41,622 ஹை உங்களைத்தான், மேஜை மேல இருக்கீங்களே, உங்களைத்தான். 180 00:18:42,539 --> 00:18:43,916 -அவ்வளவு தான். -சரி, 181 00:18:45,250 --> 00:18:46,793 ஹை உங்களைத்தான், மேஜை மேல இருக்கீங்களே, உங்களைத்தான். 182 00:18:46,877 --> 00:18:49,546 நான் உங்களை சின்னதா சில கேள்விகள் கேட்கப் போகிறேன். 183 00:18:51,673 --> 00:18:52,674 யார் அது? 184 00:18:53,759 --> 00:18:54,927 அஞ்சு கேள்விகள் தான். 185 00:18:55,010 --> 00:18:56,220 உங்களுக்கு தூக்கம் வருது எனத் தெரியும். 186 00:18:56,303 --> 00:18:59,348 ஆனால் இதனால் நீங்க நல்ல உற்சாகமாக ஆகிவிடுவீங்க. 187 00:19:01,058 --> 00:19:02,351 யார் பேசுவது? 188 00:19:02,976 --> 00:19:04,394 "யார் பேசுவது?" 189 00:19:09,149 --> 00:19:10,317 திரு. ஈகனுக்கு மிக பிடித்த காலை சிற்றுண்டி எது? 190 00:19:17,032 --> 00:19:18,659 ஹே! கதவை திறங்க! 191 00:19:18,742 --> 00:19:20,035 மார்க். 192 00:19:20,118 --> 00:19:22,913 நாம இந்த கேள்விகளைப் முடித்த பின், மகிழ்ச்சியா பேசலாம். 193 00:19:22,996 --> 00:19:24,206 நாம் முதல் கேள்வியைப் பார்க்கலாமா? 194 00:19:24,289 --> 00:19:26,250 நான் உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன். 195 00:19:29,753 --> 00:19:31,922 நாம் முதல் கேள்வியைப் பார்க்கலாமா? 196 00:19:32,005 --> 00:19:34,049 என்னை வெளியே விடுங்க. ஹே! 197 00:19:37,719 --> 00:19:40,264 -கதவை திறங்க! -அவள் அப்படிச் செய்யக்கூடாதே. 198 00:19:40,848 --> 00:19:41,849 ஹே! 199 00:19:41,932 --> 00:19:43,225 அவள் உடைத்துவிடப் போகிறாள். 200 00:19:43,308 --> 00:19:44,893 -என்னை வெளியே விடுங்க! -இல்லை, உடைக்க மாட்டாள். 201 00:19:46,270 --> 00:19:47,479 உனக்கு இது புரிகிறதா? 202 00:19:48,981 --> 00:19:49,982 நான் பார்க்கிறேன். 203 00:19:51,233 --> 00:19:52,442 நான் உதவட்டுமா? 204 00:19:54,403 --> 00:19:55,445 நீ உதவக்கூடாது. 205 00:20:02,870 --> 00:20:04,538 அது சரியான மதிப்பீடு. 206 00:20:05,998 --> 00:20:09,626 இப்போ, நம்முடைய தொடர்பின்மை எங்கிருந்து வருதுன்னு புரிகிறது என நினைக்கிறேன். 207 00:20:10,711 --> 00:20:13,255 -என்ன? -சரி, ஒரு முன்னோட்டம் இருந்தது, 208 00:20:13,338 --> 00:20:15,883 நான் கேள்விகள் கேட்கும் முன் அதைப் படித்திருக்க வேண்டும், 209 00:20:15,966 --> 00:20:18,510 அதற்கு அப்புறம் கேள்விகளை கேட்டிருக்கணும், பின்... 210 00:20:19,511 --> 00:20:22,222 ஆனால், துரதிர்ஷ்டவசமாக நான் அதை விட்டு நேராக கேள்விகளுக்குப் போய்விட்டேன். 211 00:20:22,306 --> 00:20:23,348 நான் என்ன ஆடுமாடா? 212 00:20:24,349 --> 00:20:25,350 எனக்குப் புரியவில்லையே? 213 00:20:26,602 --> 00:20:30,522 அதாவது, என்னை உணவாக வளர்த்தீர்களா, அதனால்தான் எனக்கு நினைவுகள் இல்லையா? 214 00:20:33,108 --> 00:20:38,197 நாங்கள் ஒரு முழு மனிதரை வளர்த்து அறிவைக் கொடுத்து... 215 00:20:38,280 --> 00:20:39,865 -எனக்குத் தெரியாது. -...உங்கள் நகங்களை வளர்த்து... 216 00:20:39,948 --> 00:20:41,200 எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது. 217 00:20:41,283 --> 00:20:43,493 இல்லை. நீங்கள் உண்ணக்கூடிய உயிரினம் இல்லை. கடவுளே. 218 00:20:44,161 --> 00:20:45,579 அப்போ என் பெயர் என்ன? 219 00:20:47,122 --> 00:20:48,123 ஹெல்லி. 220 00:20:48,624 --> 00:20:51,251 உன் பெயர் ஹெல்லி. ஹெல்லி ஆர். 221 00:20:52,669 --> 00:20:53,670 தயவுசெய்து. 222 00:21:08,268 --> 00:21:10,187 வரவேற்பு கேள்விகளுக்கு பதில் கூறியதற்கு நன்றி. 223 00:21:10,270 --> 00:21:14,274 அந்த கேள்விகள் உங்களை பயமுறுத்துவதாக அல்லது தொடர்பில்லாமல் உணரவைத்திருக்கும் என நினைக்கிறேன். 224 00:21:14,358 --> 00:21:18,695 சரி, நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு அறிமுகப் பயிற்சியில் இருக்கிறீர்கள். 225 00:21:25,827 --> 00:21:27,955 அதாவது, நீங்கள் லுமன் இன்டஸ்டிரீஸில் உள்ள 226 00:21:28,038 --> 00:21:31,083 துண்டிக்கப்பட்ட தளத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளீர்கள். 227 00:21:31,708 --> 00:21:32,835 என்ன தளம்? 228 00:21:44,930 --> 00:21:48,559 உங்களுக்கு இந்த துண்டிக்கப்படும் செயல்முறையைப் பற்றி குழப்பமாக உள்ளது. 229 00:21:49,101 --> 00:21:50,853 அந்த விஷயம் பத்தி பார்க்கும் முன், 230 00:21:50,936 --> 00:21:55,607 உங்களுக்கு தெரிந்த விஷயத்தைப் பத்தி பேசுவோம், அதாவது, பணி/வாழ்க்கை சமநிலை. 231 00:21:56,567 --> 00:21:58,652 முதலில், நீங்கள் ஒரு சீசாவில் உட்கார்ந்திருப்பதைப் போல கற்பனை செய்து கொள்ளுங்கள். 232 00:22:01,238 --> 00:22:02,531 ச்சே! 233 00:22:02,614 --> 00:22:04,700 அது வெளியிலிருந்து பூட்டப்பட்டுள்ளது! 234 00:22:04,783 --> 00:22:06,159 -என்னை வெளியே விடுங்க! -கடவுளே! 235 00:22:08,328 --> 00:22:12,207 நாம் கொஞ்சம் நிதானமாக இருக்கலாமா? தயவுசெய்து. 236 00:22:24,303 --> 00:22:25,304 தயவுசெய்து. 237 00:22:47,409 --> 00:22:49,203 சரி, என் பெயர் மார்க். 238 00:22:50,579 --> 00:22:53,790 மேலும், எனவே, நான்... 239 00:22:53,874 --> 00:22:56,376 சரி, சில வருடங்களுக்கு முன், நானும் அந்த மேஜையின் மீது கண் விழித்தேன். 240 00:22:57,002 --> 00:22:58,045 இதே அறையில். 241 00:22:58,128 --> 00:23:03,884 அதோடு, ஒரு குரல் என்னை 19 முறை என்னை யார் என்று கேட்டது. 242 00:23:07,012 --> 00:23:09,223 அப்போது என்னால் பதில் கூற முடியவில்லை என்றதும், 243 00:23:09,306 --> 00:23:14,728 அந்த குரலிடம் நான் சூளுரைத்தேன், அவனைக் கண்டுபிடித்துக் கொல்வேன் என. 244 00:23:16,647 --> 00:23:19,566 நான் ஏன் அப்படிச் சொன்னேன் எனத் தெரியவில்லை. அதாவது, எனக்கு பயமாக இருந்தது. 245 00:23:20,817 --> 00:23:22,152 அந்த குரலை கொன்றீர்களா? 246 00:23:23,862 --> 00:23:24,863 இல்லை. 247 00:23:25,572 --> 00:23:30,118 இல்லை, அந்த குரலின் பெயர் பீட்டி, அவர் என்னுடைய உற்ற நண்பரானார். 248 00:23:32,204 --> 00:23:35,749 எனவே, பாருங்க, இங்கே உங்களுக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது. 249 00:23:36,667 --> 00:23:38,293 எதிர்காலம் உள்ளதா? 250 00:23:47,344 --> 00:23:53,809 சரி, பாருங்க, வாழ்க்கை ஒரு சீசாவைப் போல, அது... 251 00:23:56,562 --> 00:23:58,313 என்னை இங்கிருந்து வெளியே போக விடுங்கள்! 252 00:24:07,948 --> 00:24:10,826 -மீண்டும் என்னைக் கேளுங்க. -என்ன? 253 00:24:10,909 --> 00:24:14,830 விடுவிக்க இரு முறை கேட்டாச்சு. இன்னொரு முறை கேளுங்க. 254 00:24:16,331 --> 00:24:17,875 -மார்க். -என்ன? 255 00:24:18,959 --> 00:24:21,253 நான் இப்போது இந்த கட்டிடத்தை விட்டு வெளியே போக விரும்புகிறேன். 256 00:24:23,672 --> 00:24:26,675 லுமனில் உங்களுக்கு சரிப்பட்டு வரவில்லை என்பது எனக்கு புரிகிறது. 257 00:24:26,758 --> 00:24:30,345 எனக்கு வருத்தமாக இருந்தாலும், நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாத போது உங்களை வைத்திருக்க விரும்பவில்லை. 258 00:24:30,429 --> 00:24:33,390 எனவே, உங்களை வெளியே கூட்டிப்போகிறேன். 259 00:24:39,855 --> 00:24:40,856 இர்வ். 260 00:25:03,629 --> 00:25:07,424 இந்த பிரிவுகள் எல்லாம் நல்ல தாராளமா இருக்கு, ஆனால் ஒரு நாள் எல்லாம் நிரம்பி விடும். 261 00:25:07,508 --> 00:25:09,218 அவங்க விரிவு படுத்த நினைக்கிறாங்க. 262 00:25:10,052 --> 00:25:11,637 அப்போ நான், என்ன, அதன் ஒரு பகுதியா? 263 00:25:12,471 --> 00:25:14,431 இல்லை. நீங்க ஒருவருக்கு பதிலாக வந்தவர். 264 00:25:15,224 --> 00:25:16,517 யாருக்கு பதிலாக வந்தேன்? 265 00:25:18,393 --> 00:25:20,103 ஏன் அதை வெறுப்பதைப் போல சொல்கிறீர்கள்? 266 00:25:27,319 --> 00:25:29,696 இது தான் உங்கள் மாடிப்படி. அந்த வளைவிற்கு அப்புறம். 267 00:25:36,995 --> 00:25:38,163 நீங்க என்னோடு வரலையா? 268 00:25:38,247 --> 00:25:39,665 எனக்கு பார்க்க அனுமதியில்லை. 269 00:25:39,748 --> 00:25:41,250 மன்னிக்கவும்? 270 00:25:41,333 --> 00:25:42,751 சரி, நீங்கள் ஒரு முறை சென்ற பின்... 271 00:25:44,503 --> 00:25:45,838 எனக்கு நீங்கள் போவதைப் பார்க்க அனுமதியில்லை. 272 00:25:53,011 --> 00:25:54,388 கண்டிப்பாக இருக்காது. 273 00:26:03,772 --> 00:26:06,859 துண்டிக்கப்பட்ட முகப்பு அனுமதியில்லை 274 00:26:27,546 --> 00:26:29,590 என்ன எழவு இது? 275 00:27:21,892 --> 00:27:23,477 -நான் இறந்துவிட்டேனா? -இல்லையே. 276 00:27:24,102 --> 00:27:26,480 -இது, அதாவது, இது ஒரு வகை நரகம் இல்லையே? -இல்லை. 277 00:27:27,648 --> 00:27:29,358 அப்போது ஏன் என்னால் இங்கிருந்து போக முடியவில்லை? 278 00:27:29,441 --> 00:27:32,236 சரி, இப்போது தானே போனீங்க. வெளியே அந்த படிக்கட்டுகள் வரைப் போனீங்களே. 279 00:27:32,319 --> 00:27:34,696 நீங்க போயிட்டு, திரும்பி வந்திட்டீங்க. 280 00:27:35,781 --> 00:27:37,366 -நான் திரும்பி வரலை. -நீங்கதான் திரும்பி வந்தீங்க. 281 00:27:38,325 --> 00:27:39,326 இதப் பாருடா. 282 00:27:42,746 --> 00:27:45,666 முதல் நாளிலேயே அலுவலக உபகரணங்களை ஆயுதமாக்கி விட்டாய். 283 00:27:46,834 --> 00:27:49,127 நல்ல வேடிக்கை காட்டுகறாய். 284 00:27:49,837 --> 00:27:51,672 பாரு, எங்களுக்குப் புரியுது. 285 00:27:51,755 --> 00:27:56,760 எனக்கே மார்க்கை குத்தணும் போலதான் இருக்கு, ஆனால் நான் அவனுடைய எஜமானி. 286 00:27:56,844 --> 00:27:58,887 மேலும் அவன் உன் துறையின் சீஃப். 287 00:27:59,680 --> 00:28:02,266 அதனால் நாம் இருவருமே வலிமையா இருக்கணும். 288 00:28:03,100 --> 00:28:07,104 நல்ல விஷயம் என்னவென்றால், உன்னுடைய அறிமுகப் பயிற்சியில் ஒரு பகுதி தான் பாக்கியிருக்கு, 289 00:28:07,187 --> 00:28:10,315 அதைக் கெடுக்க மார்க் எதுவும் செய்ய முடியாது. 290 00:28:11,108 --> 00:28:12,359 அது எப்படி? 291 00:28:12,943 --> 00:28:14,862 ஏன்னா அது ஒரு காணொளி. 292 00:28:22,369 --> 00:28:24,538 லுமனுக்கு உங்களை வரவேற்கிறோம், ஹெல்லி. 293 00:28:27,291 --> 00:28:29,001 ஹெல்லி ஆர் 294 00:28:50,439 --> 00:28:51,732 உட்காரு. 295 00:29:10,709 --> 00:29:12,085 என் மீது கோபமாக உள்ளீர்களா? 296 00:29:13,253 --> 00:29:17,633 உன் மோசமான செயல்பாட்டிறாகா அல்லது என் சொல்லை கேட்காமல் இருந்ததற்கா? 297 00:29:18,842 --> 00:29:20,677 -சரி... -ஆமாம்! 298 00:29:22,471 --> 00:29:24,848 தெரியுமா, என் தாய்க்கு தெய்வ நம்பிக்கையில்லை. 299 00:29:25,807 --> 00:29:29,186 அவர் எப்போதும், நரகத்தைப் பத்தி ஒரு நற்செய்தி, கெட்ட செய்தி, இரண்டும் உண்டு என்பார். 300 00:29:29,770 --> 00:29:31,188 நற்செய்தி என்னவெனில், 301 00:29:31,855 --> 00:29:36,693 நரகம் என்பது குரூரமான மனித கற்பனையின் விளைவு தான் நரகம் என்பது. 302 00:29:36,777 --> 00:29:37,778 கெட்ட செய்தி என்னவெனில், 303 00:29:39,363 --> 00:29:43,283 மனிதர்கள் எதையெல்லாம் கற்பனை செய்கிறார்களோ, அவற்றை உருவாக்கவும் முடியும் என்பது. 304 00:29:47,621 --> 00:29:49,164 அதற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியாது. 305 00:29:51,041 --> 00:29:54,628 உன்னுடைய துறையைப் போன்ற ஒன்று மிக நல்லதாகவோ, மிக மோசமாகவோ ஆகலாம். 306 00:29:55,379 --> 00:29:57,297 என்ன வித்தியாசம் தெரியுமா? 307 00:30:04,179 --> 00:30:05,180 அதில் பணி செய்யும் மனிதர்கள் தான். 308 00:30:16,692 --> 00:30:17,985 நீங்கள் உட்காரலாம். 309 00:30:23,949 --> 00:30:25,993 லுமன் "ஹெல்லி ஆர்." வருக. 310 00:30:31,915 --> 00:30:34,543 சரி, ஆகட்டும், உட்காருங்கள். 311 00:30:44,344 --> 00:30:45,429 என் பெயர் ஹெல்லி ஆர். 312 00:30:47,764 --> 00:30:48,932 இது எனக்குக் காட்டப்படும் இந்த காணொளியை 313 00:30:49,016 --> 00:30:53,187 நான் கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பதிவு செய்தேன். 314 00:30:55,147 --> 00:30:58,483 என் சுய புத்தியுடன், தன்னிச்சையாக, நான் இந்த செயல்முறையை செய்து கொள்ள தேர்ந்தெடுத்தேன் 315 00:30:58,567 --> 00:31:00,485 அதை துண்டிப்பது என ஆழைக்கிறார்கள். 316 00:31:02,321 --> 00:31:07,409 அறுவை சிகிச்சையின் மூலம் என் கால கண்ணொட்டங்களை பிரிப்பதற்கு நான் ஒப்புதல் தருகிறேன், 317 00:31:07,492 --> 00:31:11,663 அதன் மூலம் என் சொந்த வாழ்க்கை, பணியிட வாழ்க்கை நினைவுகளையும் வெவ்வேறாக பிரித்து எடுப்பதற்கு. 318 00:31:12,623 --> 00:31:13,957 இதற்குப் பின், என் நினைவுகளை அணுகுவதற்கான 319 00:31:14,041 --> 00:31:18,128 அனுமதியை, இடத்தின் வேறுபாடே முடிவு செய்ய நான் சம்மதம் தெரிவிக்கிறேன். 320 00:31:19,421 --> 00:31:21,965 நான் லுமனின் அடிதளத்திலுள்ள துண்டிக்கப்பட்ட தளத்தில் இருக்கும் வரையில், 321 00:31:22,049 --> 00:31:24,968 என் வெளிப்புற நினைவுகளை என்னால் இங்கு நினைவு கொள்ள முடியாது, 322 00:31:25,052 --> 00:31:27,513 அதே போல், என் பணியிட நினைவுகளையும் நான் மேலே ஏறிய பின் நினைவு கொள்ள முடியாது. 323 00:31:29,932 --> 00:31:33,185 இந்த மாற்றத்தைப் பற்றி நான் நன்கறிவேன் 324 00:31:33,268 --> 00:31:36,188 அது பூரணமான ஒன்று, மற்றும் பழைய நிலைக்கு மீண்டும் மாற முடியாத ஒன்று என்பதையும் அறிவேன். 325 00:31:37,773 --> 00:31:39,441 நான் இந்த அறிக்கையை தன்னிச்சையாக பதிவு செய்கிறேன். 326 00:31:44,780 --> 00:31:47,699 சரி, அவ்வளவு தான். 327 00:31:54,831 --> 00:31:55,832 சரி. 328 00:31:56,917 --> 00:31:57,918 ஆகட்டும். 329 00:32:16,770 --> 00:32:18,272 எனவே நான் இந்த இடத்தை விட்டு போகவே மாட்டேனா? 330 00:32:20,524 --> 00:32:21,817 நீங்கள் 5:00க்குப் போகலாம். 331 00:32:22,317 --> 00:32:25,487 சரி, வந்து, அவர்கள் ஒவ்வொருவராக வெளியே அனுப்புகின்றனர், அதனால் 5:15. 332 00:32:26,697 --> 00:32:29,867 ஆனால் அதை உணர முடியாது. கணிசம் உன்னுடைய இந்த வெர்ஷனில் முடியாது. 333 00:32:31,577 --> 00:32:32,911 எனக்கு குடும்பம் என்று எதுவும் உள்ளதா? 334 00:32:33,954 --> 00:32:35,289 தெரிய வாய்ப்பே அல்லை. 335 00:32:36,874 --> 00:32:38,584 மற்றும் எனக்கு வேறு வழியில்லையே. 336 00:32:39,751 --> 00:32:45,007 சரி, நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இங்கு இருப்பது, நீங்கள் திரும்பி வர தேர்ந்தெடுத்ததனால் தான். 337 00:33:13,076 --> 00:33:14,077 ஹலோ. 338 00:33:52,199 --> 00:33:53,325 இரவு வணக்கம். 339 00:33:53,408 --> 00:33:54,409 இரவு வணக்கம். 340 00:34:35,033 --> 00:34:36,034 திரு. ஸ்கௌட் 341 00:34:43,458 --> 00:34:46,043 "அன்புள்ள மார்க், இன்று அறையில் பெட்டிகளை தூக்கிச் செல்கையில், 342 00:34:46,128 --> 00:34:48,505 தலைமேல் இயங்கும் ஒரு புராஜெக்டர் ஸ்லைடின் மீது சறுக்கி விழுந்துவிட்டீர்கள் 343 00:34:48,589 --> 00:34:52,176 அதனால் நெற்றியின் கீழ் ஒரு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது." 344 00:34:59,141 --> 00:35:00,517 பிப்'ஸ் பார் & கிரில் முக்கிய நபர்கள் அனுமதி அட்டை 345 00:35:00,601 --> 00:35:01,977 இந்த பரிசு அட்டை உங்களை பிப்'ஸின் முக்கிய நபர்கள் பகுதிக்கு 346 00:35:02,060 --> 00:35:03,145 ஒரு முறை மட்டுமே அனுமதிக்கும். 347 00:35:03,228 --> 00:35:04,479 நான் ஒரு பிப்'ஸ் முக்கிய நபர் 348 00:35:20,287 --> 00:35:21,496 ஹே! 349 00:35:22,164 --> 00:35:23,749 மன்னிக்கவும். 350 00:35:25,125 --> 00:35:26,960 உங்கள் கவனம் ஐஸ் மூடியிருக்கும் ரோடின் மீது இருக்கட்டும். 351 00:35:29,838 --> 00:35:30,839 மன்னிக்கவும். 352 00:35:56,865 --> 00:35:59,868 பேர்ட் க்ரீக் டவுன்ஹவுஸ்கள் 353 00:36:30,566 --> 00:36:34,570 நிச்சயம், இந்த ஈ தன்னுடைய ஏழுநாள் காலத்தில் மூன்றை இங்கே கழிக்கும்... 354 00:36:52,504 --> 00:36:56,925 இல்லை, தெரியும், திருமதி. செல்விக். அது என் இடத்தில் உள்ளது. 355 00:36:57,759 --> 00:37:01,513 ஆமாம். சரி, குப்பைவண்டி நாளை இரவு வரும். இன்று மறு சுழற்சி. 356 00:37:02,514 --> 00:37:05,642 ஆமாம், கொஞ்சம் விசித்திரம் தான், ஆனால் அவர்கள் அப்படிதான் செய்கிறார்கள். 357 00:37:05,726 --> 00:37:08,061 அதோடு, உங்ளுடைய இரண்டிற்கும், அங்கு இடமில்லை... 358 00:37:25,746 --> 00:37:26,997 -ஹே. -ஹே. 359 00:37:31,210 --> 00:37:32,211 மறந்து விட்டாயா? 360 00:37:37,174 --> 00:37:38,759 ஓ, ஆமாம். ச்சே. 361 00:37:38,842 --> 00:37:39,843 பரவாயில்லை. 362 00:37:40,844 --> 00:37:41,845 -மன்னிச்சிடு. -பரவாயில்லை. 363 00:37:41,929 --> 00:37:44,640 -நீ பான்டுகள் அணியணுமா, நான்... -நான் பான்டு போட்டிருக்கேனே. 364 00:37:44,723 --> 00:37:46,517 ...சந்திக்கிறேன் இன்னும்... அவை பான்டுகள் இல்லை. 365 00:37:47,893 --> 00:37:51,730 எனவே, அங்கு இரவு உணவு இல்லை என்றால், அது எப்படி டின்னராகும்? 366 00:37:51,813 --> 00:37:52,940 -சரி. -வந்து... 367 00:37:53,649 --> 00:37:55,317 நீ எனக்கு இதை கடன் பட்டுள்ளாய். 368 00:37:55,400 --> 00:37:56,944 -அப்படியா? -ஆமாம். 369 00:37:57,027 --> 00:38:00,322 உனக்கு நினைவிருக்கிறதா, நாம் சின்னதாக இருந்தபோது, நான் உன்னைவிட மேம்பட முயன்றேன்? 370 00:38:00,405 --> 00:38:02,866 எனக்கு நினைவில்லை. 371 00:38:04,326 --> 00:38:06,745 அதோடு, நாம் ஆண்டுநிறைவை நெருங்குகிறோம் எனத் தெரியும், 372 00:38:06,828 --> 00:38:08,705 எனவே, உன்னைச் சுற்றி மக்கள் இருப்பதை விரும்புவாய் என்று நான் நினைத்தேன். 373 00:38:10,123 --> 00:38:11,124 இல்லை. 374 00:38:13,168 --> 00:38:15,462 இது நல்லாயிருக்கே. எப்போது கிடைத்தது? 375 00:38:15,546 --> 00:38:17,756 பணியிடத்திலிருந்து, அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள். 376 00:38:18,382 --> 00:38:19,800 மன்னிப்பு கேட்டார்களா. நல்லது. 377 00:38:20,843 --> 00:38:22,761 அந்த மன்னிப்புடன் ஏதாவது விரிவாக எடுத்துச் சொன்னார்களா? 378 00:38:22,845 --> 00:38:25,180 போகட்டும். ஒரு பரிசு அட்டை கிடைத்தது. 379 00:38:25,764 --> 00:38:28,475 உனக்கு பரிசு அட்டை கிடைத்ததா. எங்கேப் போகிறான்? 380 00:38:29,518 --> 00:38:30,644 எனக்குத் தெரியாது. பிப்'ஸ். 381 00:38:31,270 --> 00:38:34,147 கண்டிப்பாக அது பிப்'ஸ் தான். சரி, ஜாலியாக இரு. 382 00:38:34,231 --> 00:38:36,024 நிச்சயமாக, நீ இல்லாமல். 383 00:38:45,284 --> 00:38:46,743 இதோ நம்முடைய கைதி. 384 00:38:46,827 --> 00:38:49,246 -ஹை, ரிக். -ரிக்கென். வாப்பா, அது ரிக்கென். 385 00:38:50,497 --> 00:38:52,416 -நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்கள், போலும். -உனக்குத் ெதரியும். 386 00:38:53,125 --> 00:38:54,334 -சரி. -ஹை, கண்ணா. 387 00:38:54,418 --> 00:38:55,419 ஹை. 388 00:38:56,170 --> 00:39:00,757 இல்லை, நான் நினைக்கிறேன், பலரும் வாழ்க்கை என்பது உணவில்லை என்பதை மறந்து விடுகின்றனர். 389 00:39:00,841 --> 00:39:02,551 -சரியானது. -உனக்கு உயிர் உள்ளது, 390 00:39:02,634 --> 00:39:06,054 பல நுணுக்கமான உணர்வுகளை உணரும் ஆற்றல் உள்ளது, மற்றும் செயல்படும் திறன். 391 00:39:06,138 --> 00:39:08,932 அதோடு உணவும் இருக்கிறது, அதை என்ன என்பது? 392 00:39:09,016 --> 00:39:10,392 -ஆம், அது என்ன? -எரிபொருள். 393 00:39:11,018 --> 00:39:13,353 கலோரிகள். அதுவும் இதுவும் ஒண்ணில்லை. 394 00:39:13,437 --> 00:39:15,814 -சரியே, மிகச் சரி, பாட்டன். -நான் கண்டிப்பாக ஒத்துக்கறேன். 395 00:39:15,898 --> 00:39:17,566 இருந்தாலும், ஒருவேளை நான்... 396 00:39:17,649 --> 00:39:22,863 மார்க் மற்றும் என் தந்தையின் ஃபிளாஸ்கில் "விஸ்கி தான் வாழ்க்கை" என எழுதியிருக்கும். 397 00:39:24,448 --> 00:39:26,325 -உண்மைதான். -அது எளிதாக புரியும். 398 00:39:26,408 --> 00:39:28,785 அவர் எழுதியிருந்தார். அவரை தவறாகக் குடிகாரன் எனக் கருதினார்கள். 399 00:39:28,869 --> 00:39:32,247 சரி மார்க், ரிக்கென் என்னிடமும் ரெபெக்கிடமும் நீங்கள் முன்னாள் வரலாறு பேராசிரியர் என்று கூறினார். 400 00:39:32,331 --> 00:39:33,332 ஆமாம். 401 00:39:33,415 --> 00:39:35,792 எனவே, நான் தெரிஞ்சுக்க ஆவலாக இருக்கேன் இதில் உங்க கருத்து என்னவென்று. 402 00:39:37,211 --> 00:39:39,213 உணவும் வாழ்க்கையும் பத்தி. 403 00:39:41,340 --> 00:39:44,885 சரி, உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நான் பெரும்பாலும் முதல் உலகப்போரைப் பத்தி கற்பித்தேன். 404 00:39:44,968 --> 00:39:47,095 சரி. வந்து உங்களிடம் ஒண்ணு கேட்கணும். 405 00:39:47,179 --> 00:39:48,931 வரலாறு முழுவதும் நடைப்பெறும் வன்முறை மற்றும் 406 00:39:49,014 --> 00:39:52,768 போரைப் பத்திய ஒரு ஒப்பீடு உரையை வாசித்தேன். 407 00:39:53,393 --> 00:39:54,394 புத்திசாலிகள் ஜாக்கிரதை. 408 00:39:54,478 --> 00:39:55,896 போர் பலானது, தெரியும். 409 00:39:56,980 --> 00:40:02,444 இருந்தாலும், அவர் அதில் மக்கள் அதை மகாயுத்தம் என்றழைத்ததாகச் சொல்கிறார். 410 00:40:03,028 --> 00:40:05,697 அதாவது, அதை முதல் உலகப் போர் என அழைப்பது தவறாக இருந்திருக்கும். 411 00:40:06,281 --> 00:40:07,616 அது சரியா என்ன? 412 00:40:11,411 --> 00:40:16,792 வந்து, அதாவது, யாரும் அதை முதல் உலகப் போர் என்றிருக்கமாட்டார்கள் 413 00:40:16,875 --> 00:40:20,212 ஏன்னா இரண்டாம் உலகப்போர் அப்போது நடக்கவேயில்லையே. 414 00:40:21,463 --> 00:40:23,090 -அடடா. -ஆமாம், இல்ல. 415 00:40:23,173 --> 00:40:24,591 -முற்றிலும் சரிதான். -ஆமாம். 416 00:40:25,300 --> 00:40:26,343 அது முற்றிலும் உண்மைதான். 417 00:40:26,426 --> 00:40:27,970 அதனால் தான் நாம் இந்த ஆளை கொண்டு வருகிறோம். 418 00:40:28,929 --> 00:40:32,516 மார்க்கின் காலம்சென்ற மனைவி, ஜெம்மாவும், ஒரு ஆசிரியர் தான். ரஷ்ய இலக்கியம். 419 00:40:32,599 --> 00:40:34,518 -எனக்கு இலக்கியம் மிகவும் பிடிக்கும். -சரியா? 420 00:40:35,519 --> 00:40:37,688 ஆனால், மார்க் இப்போது ஒரு லுமன் ஆளு. 421 00:40:37,771 --> 00:40:39,106 -ரிக்கென் -உண்மையாகவா? 422 00:40:39,189 --> 00:40:41,066 ஆம். இப்போது இரண்டு வருடங்களாக. 423 00:40:41,149 --> 00:40:43,110 -நீங்க தான் மருந்துகளை அமைக்கிறீங்களா? -இல்லை. 424 00:40:43,193 --> 00:40:45,863 லுமன் அதிகமா தொழில்நிட்பத்தில் தான் ஈடுபடுறாங்க என நான் நினைத்தேன் 425 00:40:45,946 --> 00:40:47,739 -அவங்க ஆரம்பித்தது 1800களில். -நிஜமாகவா? 426 00:40:47,823 --> 00:40:49,616 பிரச்சனைகளுக்குத் தீர்வு, இல்லையா? 427 00:40:49,700 --> 00:40:50,784 அவர்கள் எதைச் செய்வதில்லை? 428 00:40:51,743 --> 00:40:54,454 ஆமாம், ஆனால் நான் அதன் கோப்புகள் சேமிப்பின் நிர்வாகப் பிரிவில் உள்ளேன், அதனால்... 429 00:40:54,538 --> 00:40:56,790 அப்போ உங்களுக்கு எல்லா உள்ரகசியமும் தெரியும். 430 00:40:57,332 --> 00:40:59,126 -இல்லை, உண்மையில் இல்லை. -இல்லை. 431 00:40:59,209 --> 00:41:03,338 மார்க்கின் பணி சற்று ரகசியமானது, அதனால் அவனுக்கு ஒரு துண்டிக்கப்படும் செயல்முறை நடந்திருக்கு. 432 00:41:07,843 --> 00:41:08,844 அடடே. 433 00:41:10,762 --> 00:41:12,264 அது பெரிய விஷயம், இல்லையா? 434 00:41:14,016 --> 00:41:17,311 ஆமாம். அதே சமயம், அதைச் சொல்வதும் சொல்லாதிருப்பதும் அவன் விருப்பம் என நினைக்கிறேன். 435 00:41:17,394 --> 00:41:18,854 -சரிதானே, ரிக்கென்? -ஓ, கடவுளே. 436 00:41:18,937 --> 00:41:20,814 -இல்லை. இல்லை. -ஓ, கடவுளே, மார்க். 437 00:41:20,898 --> 00:41:22,566 -என்னை மன்னியுங்கள். -இல்லை. பரவாயில்லை. எனக்கு பிரச்சனையில்லை. 438 00:41:22,649 --> 00:41:25,694 -என்னை மன்னித்து விடு. -இல்லை, இது சுவாரசியமாக இருக்கு எனக்கு. 439 00:41:25,777 --> 00:41:27,446 அதாவது, நான் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 440 00:41:28,530 --> 00:41:31,909 நான் எப்போதும், என்ன, மற்றொன்றைப் பத்தியே யோசிச்சிட்டிருப்பேன். 441 00:41:34,786 --> 00:41:37,748 வந்து, வேறு ஒன்றே இல்லை. 442 00:41:38,624 --> 00:41:40,709 அது நான். நான் தான் வேலை செய்யறேன். 443 00:41:40,792 --> 00:41:44,922 எனக்கு அதன் உடல் ரீதியாக நடக்கும் விஷயம் புரியவில்லை. எப்படி இருக்கும்? 444 00:41:48,175 --> 00:41:51,553 வந்து, ரொம்ப எளிமை. ஒருவருடைய நினைவுகள் இரண்டாகப் பிரிக்கப் படுகின்றன, 445 00:41:51,637 --> 00:41:54,973 எனவே, நீங்க பணியில் இல்லாதபோது, என்ன செய்தீங்க என அதைப் பத்தி நினைவே இருக்காது உங்களுக்கு. 446 00:41:55,057 --> 00:41:56,058 நான் சரியாகத் தான் புரிந்து கொண்டேனா, மார்க்? 447 00:41:56,141 --> 00:41:58,936 -வந்து, அது... -ஆக நீ காலை 9:00 மணிக்கு உள்ளே போய், 448 00:41:59,019 --> 00:42:01,605 அப்புறம் திடீரென மாலை 5:00 மணி ஆனதும் நீ வந்துவிடுவாயா? 449 00:42:01,688 --> 00:42:04,233 -வந்து, அவங்க கொஞ்சம் பிரிச்சு விடுவாங்க, ஆக... -உன்னையும் பிரிச்சு விடுவாங்களா? 450 00:42:04,316 --> 00:42:07,569 அப்புறம், அதே போல, நீ வேலையில் இருக்கும் போது, உன்னால் வெளி நினைவுகளை நினைக்க முடியாது. 451 00:42:07,653 --> 00:42:11,323 எனவே, இறுதியில், உன்னுடைய அந்த பதிவு அங்கேயே தான் பூட்டப்பட்டிருக்கு. 452 00:42:11,406 --> 00:42:13,575 வந்து... 453 00:42:13,659 --> 00:42:16,203 -வந்து, அதாவது, பூட்டப்பட்டு இல்லை, ஆனால்... -ஆனால் என்ன? 454 00:42:20,290 --> 00:42:24,253 இல்லை, இல்லை. நான் ஆர்வமா இருக்கேன். நீ என்ன சொல்ல வந்தாய்? பூட்டப்பட்டில்லை, ஆனால் என்ன? 455 00:42:27,130 --> 00:42:28,131 நீ என்ன சொல்கிறாய்? 456 00:42:32,261 --> 00:42:35,055 எனவே, நீ நாட்டு தேர்தலில் எங்கிருக்கிறாய் என்று எங்களுக்குத் தெரியும். 457 00:42:35,138 --> 00:42:36,431 சரி, நான் நினைக்கிறேன், நாம் இங்கு 458 00:42:36,515 --> 00:42:37,641 -ஒரு விஷயத்தை தவற விட்டுட்டோம் என்று. -ஆம். 459 00:42:39,309 --> 00:42:41,979 அதாவது விஷயம் என்னன்னா, மார்க் தீர்மானித்திருக்கிறான். 460 00:42:42,062 --> 00:42:43,814 அந்த தீர்மானம் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம், 461 00:42:45,190 --> 00:42:47,150 தார்மீக ரீதியிலும், சமூக ரீதியாகவும். 462 00:42:47,734 --> 00:42:50,487 மனோரீதியாகவும். அறிவியல் ரீதியாகவும். 463 00:42:51,530 --> 00:42:54,950 ஆனால், மார்க், நான் உனக்கு ஆதரவாக இருக்கேன் 464 00:42:55,576 --> 00:42:56,785 எந்த ஐயப்பாடும் இல்லாமல். 465 00:42:56,869 --> 00:42:58,495 -ஆழகாகச் சொன்னாய். -நன்றி. 466 00:42:58,579 --> 00:43:00,998 -முற்றிலுமாக. -நான் கண்டிப்பாக மார்க்கிற்கு தான் ஆதரவு தருவேன். 467 00:43:02,124 --> 00:43:03,125 அடடா. 468 00:43:04,751 --> 00:43:07,087 நன்றி. அது மிகவும் அன்பானது. 469 00:43:07,963 --> 00:43:10,382 வந்து, பாரம்பரியமாக, நாம் இருக்கும் தருணம், 470 00:43:10,465 --> 00:43:12,509 "சாப்பிடு" என்று சொல்லும் நிலையில் உள்ளோம். 471 00:43:13,886 --> 00:43:16,471 ஆனால், இதை மட்டும் சொல்லுவேன், உணவு இல்லாமல் இருப்பது 472 00:43:16,555 --> 00:43:21,101 நம்மை எற்கனவே இன்னும் ஆழமாக அப்படி ஆக்கிவிட்டது எனலாம். 473 00:43:21,185 --> 00:43:23,020 -ஓ, ஆம். இல்லை, முற்றிலும். -சரிதானே? 474 00:43:23,103 --> 00:43:25,981 நான் சொன்னேன், லீமாவிலே என் நண்பன், உணவை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிய வைக்கவேயில்லை... 475 00:43:27,608 --> 00:43:30,277 நான் உனக்கு 3,000 டாலர்கள் கொடுத்தால் நீ என்னை மன்னிப்பாயா? 476 00:43:31,570 --> 00:43:36,491 ஏன்னா, உன் குழந்தைக்கு இன்று நடந்த கொடுமை பற்றி எதுவும் தெரியாது, 477 00:43:36,575 --> 00:43:40,037 நான் அது பிறக்கும் வரை உன்னை கொலை செய்ய நான் காத்திருக்கிறேன். 478 00:43:40,120 --> 00:43:43,540 ஓ, கடவுளே. இதோ இந்தா, நண்பா. 479 00:43:46,585 --> 00:43:47,586 நன்றி. 480 00:43:52,508 --> 00:43:56,595 ஹே, அந்த விசித்திரமான மீசையோட, நல்ல டாக்டர் தெரபி ஆளு, எப்படி இருக்கார்? 481 00:44:01,517 --> 00:44:02,518 நீ போகிறாயா? 482 00:44:04,353 --> 00:44:06,813 வந்து, வேலை விஷயம் உதவியிருக்கு. 483 00:44:08,148 --> 00:44:09,149 ஆமாம். 484 00:44:10,734 --> 00:44:13,529 அந்த வேலையை நீ எடுத்துக்கிட்டதைப் பத்தி பெருமையாக இருக்கு. நிஜமாகவே. 485 00:44:14,738 --> 00:44:17,032 அவளும் அப்படிதான் நினைத்திருப்பாள் போலும். எனக்குத் தெரியும். 486 00:44:20,327 --> 00:44:23,872 ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் அவளை மறக்க வேண்டும் எனத் தோன்றுகிறது 487 00:44:23,956 --> 00:44:26,792 ஆனால், அதற்காக காயம் ஆறிவிட்டது என்று பொருள் இல்லை. 488 00:44:34,842 --> 00:44:36,677 இங்கேயே இரவை கழிக்கிறாயா, ஏன்னா இங்கே வந்துள்ளாயே? 489 00:44:38,178 --> 00:44:39,179 இல்லை. 490 00:44:40,347 --> 00:44:41,348 ஏன்? 491 00:44:41,431 --> 00:44:43,267 உன் வீடு கர்ப்பம் தரித்திருக்கும் வாடையடிக்கிறது. 492 00:44:47,062 --> 00:44:49,273 ஆம், எனக்கு அதன் உண்மை பகுதியை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. 493 00:44:51,108 --> 00:44:52,526 அவள் நல்ல வேடிக்கையானவள், இல்ல? 494 00:44:53,110 --> 00:44:55,904 -நீ கண்டிப்பாக இன்றிரவு இங்கு தான் தங்கணும். -இல்லை, நான் மாட்டேன். 495 00:44:55,988 --> 00:44:57,906 நான் எல்லா விரிப்புகளையும் போடுகிறேன், 496 00:44:57,990 --> 00:45:01,034 எனவே நான் பெரியதை இப்போதைக்கு முடிக்க மாட்டேன். 497 00:45:01,785 --> 00:45:04,288 ஆனால், அந்த இரட்டை மஞ்சம் சுகமாக இருக்கும், 498 00:45:04,371 --> 00:45:07,124 அதோடு பைஜாமாக்கள் ஒரு பால்டிக் கைத்தறியில் செய்யப்பட்டது, 499 00:45:07,207 --> 00:45:09,585 அதனால் நீ நன்றாக உறங்குவாய். 500 00:45:10,127 --> 00:45:14,256 நன்றி. இன்னும் மூன்று மெத்தைகள் எதற்கு எனப் புரியவில்லை. 501 00:45:14,339 --> 00:45:16,341 -சரி. -ரிக்கெனின் சக ஊழியர் 502 00:45:16,425 --> 00:45:20,262 குழந்தை வளரும் போது அதன் படுக்கையை மாற்றினால், அது காயப்படலாம் என்றார். 503 00:45:20,345 --> 00:45:21,722 மீண்டும் சரிசெய்ய முடியாதபடி. 504 00:45:21,805 --> 00:45:26,018 ஆனால் அந்த குழந்தைக்குத் தேவையான மஞ்சங்களை எல்லாம் பிறப்பிலேயே தந்துவிட்டால், 505 00:45:26,101 --> 00:45:29,146 அதன் வளர்ச்சியை அறை எங்கும், அதன் இயல்பான வேகத்திலேயே வளர விடலாம் என்றார். 506 00:45:29,771 --> 00:45:31,356 புரிகிறது. ஆமாம். 507 00:45:36,486 --> 00:45:37,487 ஆமாம். 508 00:45:38,572 --> 00:45:40,574 மார்க், நீ இன்றிரவு வந்ததை எல்லோரும் உண்மையாகவே ரசித்தார்கள் என நினைக்கிறேன். 509 00:45:42,826 --> 00:45:43,827 நல்லது. 510 00:45:44,328 --> 00:45:45,537 சரி, கண்ணா. 511 00:45:46,663 --> 00:45:47,748 -நீ தயாரா, கண்ணே? -ஆம். 512 00:45:47,831 --> 00:45:48,916 -போகலாம். -இனிய கனவுகள். 513 00:45:48,999 --> 00:45:50,000 நன்றி. 514 00:45:51,543 --> 00:45:53,045 நல்லிரவு, மைலார்ட். 515 00:45:53,128 --> 00:45:54,546 நல்லிரவு, மைலேடி. 516 00:47:51,955 --> 00:47:52,956 ஹே. 517 00:47:53,457 --> 00:47:54,458 ஹே. 518 00:47:54,958 --> 00:47:55,959 எவ்வளவு நேரமாக விழித்திருக்கிறாய்? 519 00:47:56,543 --> 00:47:57,669 கொஞ்சம் நேரமா. 520 00:48:00,923 --> 00:48:04,468 உங்கள் வீட்டுக்கு வெளியில் நேற்றிரவு ஒரு வணிகர் வந்திருந்தார். 521 00:48:04,551 --> 00:48:06,220 -ஒரு வணிகரா? -ஆமாம். 522 00:48:06,303 --> 00:48:08,222 ஆரம்ப-நிலையா, அல்லது நிர்வாகியா? 523 00:48:08,305 --> 00:48:09,306 நான் நிஜமாகத்தான் சொல்கிறேன். 524 00:48:09,890 --> 00:48:11,600 உண்மையாக, நேற்றிரவு என் வீட்டு வாசலில் ஒரு நபர் வந்திருந்தாரா? 525 00:48:11,683 --> 00:48:12,935 ஆமாம். 526 00:48:13,519 --> 00:48:14,520 அடக் கடவுளே. 527 00:48:15,646 --> 00:48:18,482 அவர், அதாவது, என்னைப் பார்த்தது, என்னை அறிந்தவர் போல இருந்தது. 528 00:48:19,024 --> 00:48:21,610 என் வீட்டில் நுழைந்த அந்த திருட்டு ஆள், உன்னைப் பார்த்ததுப் போல உணர்ந்தாயா? 529 00:48:21,693 --> 00:48:22,945 நல்ல தெளிவாக. 530 00:48:24,488 --> 00:48:27,282 அப்போ சரி, இன்னும் கீழே போனால், ஒரு பார் இருக்கு. குடி போதையில் இருந்திருப்பார். 531 00:48:28,200 --> 00:48:30,911 அதைப் பேசும் போது நினைவு வருது, உன்னிடமே ஒரு மது ஆலையைப் போல வாடை வருது. 532 00:48:31,870 --> 00:48:35,332 மன்னிச்சிடு. நாம குழந்தைகளாக இருந்த போது அம்மாவும் 533 00:48:35,415 --> 00:48:38,627 அப்பாவும் என் படுக்கைகளை மாற்றிய அந்த நினைவுகளை அழிக்க விரும்பினேன் 534 00:48:39,211 --> 00:48:41,004 நீ இன்னும் அதிலேயே இருக்கிறாயா. 535 00:49:27,718 --> 00:49:28,719 திருமதி. செல்விக் அழைக்கிறார் 536 00:49:28,802 --> 00:49:30,596 பிப்'ஸ் பார் & கிரில் மதிய உணவு - இரவு உணவு 537 00:49:30,679 --> 00:49:32,431 முக்கிய நபர்களின் பகுதி 538 00:49:32,514 --> 00:49:33,515 ஹலோ. 539 00:49:35,058 --> 00:49:40,022 சரி. எனவே, மறு சுழற்சி நேற்றிரவு நடந்தது, திருமதி. செல்விக். 540 00:49:40,105 --> 00:49:41,398 இன்றிரவின் குப்பை. 541 00:49:41,481 --> 00:49:45,152 அதோடு நீங்கள் என் பக்கத்தில் உங்கள் கூடையை வைக்கிறீர்கள். எனவே... 542 00:49:47,154 --> 00:49:48,655 ஆம். சரி. 543 00:49:49,907 --> 00:49:53,202 என்னன்னா, நான் உங்களுடன் இப்போது பேச முடியாது. நான் இரவு உணவிற்கு வெளிய வந்துள்ளேன். ஆனால்... 544 00:49:54,786 --> 00:49:56,288 இல்லை, தனியாக. 545 00:49:59,041 --> 00:50:01,502 பிப்'ஸ் பார் & கிரில். 546 00:50:02,544 --> 00:50:03,629 மன்னிக்கவும். 547 00:50:05,214 --> 00:50:07,424 அணைத்துவிடு. உடனே. 548 00:50:12,513 --> 00:50:15,724 மன்னியுங்கள், திருமதி. செல்விக். அவர்கள் உணவை சமைத்துவிட்டனர், வந்துவிட்டது. 549 00:50:18,018 --> 00:50:20,938 ஹே, பசங்களா. இரவு உணவு என்ன? 550 00:50:26,026 --> 00:50:28,820 மன்னிக்கணும். உங்களுக்கு அந்தக் குறிப்பு புரியவில்லை. 551 00:50:31,240 --> 00:50:33,700 நீங்க என்னை தொடர்ந்தீர்களா? 552 00:50:34,701 --> 00:50:36,245 உன் குரல் இங்கு வித்தியாசமாக இருக்கு. 553 00:50:37,204 --> 00:50:38,288 மோசமாக இருக்கு. 554 00:50:40,374 --> 00:50:42,918 -சரி, நீ யாருன்னு சொல்லித் தொலை? -பீட்டி. 555 00:50:43,001 --> 00:50:45,337 என் பெயர் பீட்டி. நான் பணியிடத்திலிருந்து வருகிறேன். 556 00:50:47,631 --> 00:50:51,510 வந்து, அது நம்புகிற மாதிரி இல்லை. என்னுடைய துறையில் எல்லோரும்... 557 00:50:51,593 --> 00:50:54,513 துண்டிக்கப்பட்டுவிட்டார்கள். துண்டிக்கப்பட்டனர். நானும். 558 00:50:56,390 --> 00:50:58,559 சரி. வந்து, துண்டிக்கப்பட்டால் அது நிரந்தரம். 559 00:50:58,642 --> 00:51:02,312 ஆம். அதை பைப்பாஸ் செய்வது மிகக் கடினமாக இருந்தது. எனக்கு உதவி செய்தனர். 560 00:51:15,450 --> 00:51:18,120 எனவே, என்ன ஆனது, நீ பணியில் மகிழ்ச்சியாக இல்லையா? 561 00:51:18,203 --> 00:51:20,789 -மேலும் அங்கு புகார் செய்வதற்கு பதிலாக, நீ... -இல்லை. 562 00:51:21,498 --> 00:51:24,585 நான் முதலில் அதை முயன்றேன். நீயும் தான். 563 00:51:26,420 --> 00:51:29,506 சரி தான். சரி. எனவே... 564 00:51:30,966 --> 00:51:32,426 நீ மீண்டும் சேர்த்துக் கொண்டாய். 565 00:51:32,509 --> 00:51:37,306 அதோடு, நீ இப்போது, என்ன, அவர்கள் உன்னை பழி தீர்கிறார்கள் என நினைக்கிறாயா? 566 00:51:41,101 --> 00:51:42,102 ஆமாம். 567 00:51:45,439 --> 00:51:49,610 "அவர்கள்" என்றால் கிரேனர், அவர் இந்த நேரத்திற்கு இங்கு வந்திருக்கணும். 568 00:51:49,693 --> 00:51:54,323 கிரேனர். சரி. அது, வந்து, உனக்கு தெரிந்த ஒருவரா, அல்லது... 569 00:51:54,406 --> 00:51:57,701 நம் இருவருக்குமே அவரைத் தெரியும். நமக்கு அவரைப் பிடிக்காது. 570 00:51:59,286 --> 00:52:00,287 அப்படியா. 571 00:52:06,210 --> 00:52:10,506 அங்கு அவர்கள் சொல்வது எதுவும் உண்மையில்லை. 572 00:52:12,049 --> 00:52:13,759 ஒருவேளை எனக்கு எதுவும் நேர்ந்தால், 573 00:52:14,718 --> 00:52:18,180 எனக்குத் தெரிந்த விஷயங்கள் வெளியே தெரியணும். 574 00:52:20,682 --> 00:52:22,559 அதை ஒரு நண்பன் செய்வதை தான் நான் விரும்புகிறேன். 575 00:52:28,190 --> 00:52:30,692 எனவே, நாம் நண்பர்களா? 576 00:52:32,194 --> 00:52:33,570 நான் தான் உன் உற்ற நண்பன். 577 00:52:35,239 --> 00:52:36,740 நீ என்னுடைய மிக நல்ல நண்பன். 578 00:52:40,577 --> 00:52:43,372 பிப்'ஸ் 579 00:53:05,602 --> 00:53:09,731 பிறந்த நாள் வாழ்த்துக்கள், மருமகளே! 580 00:53:12,109 --> 00:53:14,820 மார்க், இந்த கார்டைக் கொடுத்ததற்கு மன்னிக்கவும். 581 00:53:15,863 --> 00:53:18,198 நான் உடனே எதையாவது பிடுங்கி எழுத வேண்டியிருந்தது, சரியில்லை தான். 582 00:53:18,282 --> 00:53:21,493 இருந்தாலும் நீ மிக அற்புதமான மருமகளாக இருந்திருப்பாய் எனக்கு. 583 00:53:23,745 --> 00:53:27,291 நாம் வெளியில் எப்படிப்பட்ட நபர்களாக இருந்தோம், நமக்கு என்ன தேர்வுகளை செய்தோம், 584 00:53:27,916 --> 00:53:30,627 ஏன் செய்தோம் என்றெல்லாம் என அடிக்கடி யோசித்தோம். 585 00:53:37,384 --> 00:53:39,344 நான் நினைத்திருந்தேன், ஒரு மிருகமாக இருந்தால் தான் 586 00:53:39,428 --> 00:53:41,805 அந்த அலுவலகத்தில் ஒருவரை வேலைக்கு நிறுத்த முடியும் என்று. 587 00:53:43,599 --> 00:53:46,143 குறிப்பாக அந்த நபர் அவராகவே இருக்கும் பட்சத்தில். 588 00:53:49,146 --> 00:53:52,941 ஆனால் நாம் மிருகங்கள் இல்லை, மார்க். உண்மையாக நாம் இல்லை. 589 00:53:55,694 --> 00:53:59,740 அங்கு என்ன நடக்கிறது என்று நீ அறிய விரும்பவில்லை என்றால், நான் காட்டாயப் படுத்த மாட்டேன். 590 00:54:02,326 --> 00:54:06,330 ஆனால், நீ விரும்பினால், இந்த அட்டையின் பின்பக்கம் ஒரு முகவரி உள்ளது. 591 00:54:08,332 --> 00:54:13,128 தனியாகச் செல், அப்போது உனக்கு மிக நீண்டதொரு பதிலின் ஆரம்பம் கிடைக்கும். 592 00:54:13,212 --> 00:54:16,340 499 ஹாஃப் லூப் ரோட் 593 00:54:34,733 --> 00:54:37,069 மார்க், அது நீங்களா? 594 00:54:37,152 --> 00:54:38,445 ஹை, திருமதி. செல்விக். 595 00:54:39,905 --> 00:54:44,201 நான் இந்த தொட்டிகள் மாறிப் போனதற்கு வருந்துகிறேன் என்பதை புரிந்து கொள்வீர்களா? 596 00:54:44,284 --> 00:54:45,577 இல்லை, அது ஒரு பிரச்சனையே இல்லை. 597 00:54:46,787 --> 00:54:47,788 உங்கள் இரவு உணவு எப்படி இருந்தது? 598 00:54:48,789 --> 00:54:51,750 இனிமை. எனக்கு, வந்து, சோர்வாக இருக்கு. 599 00:54:53,460 --> 00:54:56,004 தெரியுமா, என் தாய் ஒரு கத்தோலிக்கர். 600 00:54:56,088 --> 00:55:01,802 புனிதர்களுக்கு ஒரு உறங்கும் குழந்தைக்கு அருள் செய்ய எட்டு மணி நேரமாகும் எனக் கூறுவார். 601 00:55:02,678 --> 00:55:05,055 நீங்கள் புனிதர்களை விரைவு செய்யாதீர்கள். 602 00:55:06,139 --> 00:55:09,560 சரி, இன்றிரவு நான் அவர்களுக்கு நிறைய நேரம் தருகிறேன். 603 00:55:11,144 --> 00:55:12,646 நல்லிரவு, திருமதி. செல்விக். 604 00:55:12,729 --> 00:55:13,730 மார்க். 605 00:55:16,900 --> 00:55:18,610 நீங்கள் நல்லவர். 606 00:57:08,387 --> 00:57:10,389 [தமிழாக்கம் அகிலா குமார்]