1 00:01:31,216 --> 00:01:34,052 நீ கடைசியா எங்கிட்ட என்ன சொன்னன்னு ஞாபகம் இருக்கா? 2 00:01:38,640 --> 00:01:40,100 "அவ உயிருடன் இருக்கா." 3 00:01:42,227 --> 00:01:44,313 நீ கோல்டு ஹார்பர் புராஜெக்ட்டை செய்து முடிச்சுட்டயா? 4 00:01:48,567 --> 00:01:50,110 இது என்ன இடம் இது? 5 00:01:50,611 --> 00:01:52,571 இது பிரசவத்திற்கான ஒரு அறை. 6 00:01:55,282 --> 00:01:57,700 நான் எதுக்கு இங்கே இருக்கேன்? நீங்க ஏன் இங்கே இருக்கீங்க? 7 00:01:57,701 --> 00:01:59,244 கோல்டு ஹார்பர். 8 00:01:59,745 --> 00:02:01,538 நீ அதை முடிச்சிட்டயா? 9 00:02:05,876 --> 00:02:06,919 இல்லை. 10 00:02:09,128 --> 00:02:11,548 அப்படின்னா அவள் இன்னும் உயிருடன் இருக்கா. 11 00:02:13,133 --> 00:02:15,093 நாம அவளைக் காப்பாத்த முடியும். 12 00:02:16,720 --> 00:02:17,596 யாரை? 13 00:02:19,223 --> 00:02:20,641 மிஸ். கேஸி. 14 00:02:21,683 --> 00:02:22,684 ஜெம்மா. 15 00:02:25,229 --> 00:02:29,399 அங்கே கீழே ஒரு தாழ்வாரம் இருக்கு. அது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். 16 00:02:30,067 --> 00:02:32,319 அது மறைஞ்சிருக்கும் ஒரு நீண்ட, இருண்ட தாழ்வாரம். 17 00:02:34,571 --> 00:02:36,198 இர்விங்கின் வரைபடத்துல பாத்திருக்கேன். 18 00:02:37,699 --> 00:02:38,784 என்ன? 19 00:02:40,911 --> 00:02:43,038 கீழே போகும் ஒரு லிஃப்ட்டுடன். 20 00:02:46,458 --> 00:02:47,835 அது எங்கே இருக்குன்னு எங்களுக்குத் தெரியும். 21 00:02:55,467 --> 00:02:58,470 நீ பார்ட்டியில எவ்வளவு வேடிக்கையா பேசின. 22 00:03:06,270 --> 00:03:08,772 அதுக்கு அப்புறம் உன் மேலே எனக்குக் கோபம் வந்தது. 23 00:03:12,860 --> 00:03:15,153 ஒரு மெழுகுவர்த்திகள் நிரம்பியிருந்த ஒரு டப்பாவை நான் தூக்கி எறிந்தேன். 24 00:03:19,366 --> 00:03:21,577 கடவுளே, நீங்க ரொம்ப விசித்திரமானவர். 25 00:03:47,060 --> 00:03:49,563 எனக்கு என் மகள் மீது அன்பில்லை. 26 00:03:54,443 --> 00:03:57,154 நான் அவளிடம் கியரைத் தான் பார்த்தேன், 27 00:03:58,739 --> 00:04:00,991 ஆனால் அவள் வளர்ந்தபோது அவன் மறைந்து விட்டான். 28 00:04:04,161 --> 00:04:05,871 நீங்க நல்ல அப்பா மாதிரியே பேசுறீங்க. 29 00:04:07,748 --> 00:04:10,209 யாருக்கும் தெரியாம, நிறைய குழந்தைகளுக்கு தந்தையாகியிருக்கேன். 30 00:04:12,294 --> 00:04:14,379 அவர்கள் இடத்திலும் அவன் இல்லை. 31 00:04:19,760 --> 00:04:21,887 அதுக்கு அப்புறம்தான் நான் அவனைத் திரும்பவும் பார்த்தேன். 32 00:04:25,265 --> 00:04:26,391 உங்கிட்ட. 33 00:04:29,186 --> 00:04:31,897 நீங்களும் உங்க குடும்பமும் நரகத்தை உருவாக்கி இருக்கீங்க, நீங்களே அதுல அவதிப்படுவீங்க. 34 00:04:41,323 --> 00:04:42,824 அதோ அவன்தான் அது. 35 00:04:45,702 --> 00:04:48,080 நாளைக்கு ஒரு ஸ்பெஷலான நாள். 36 00:04:51,834 --> 00:04:52,835 ஹே! 37 00:04:55,128 --> 00:04:56,839 நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? 38 00:04:57,840 --> 00:04:59,508 எங்கிட்ட எதை எதிர்பார்த்து வந்தீங்க? 39 00:05:03,428 --> 00:05:06,347 எனவே, பொறுங்க, நான் கோல்டு ஹார்பர் வேலையை முடிச்ச உடனே, 40 00:05:06,348 --> 00:05:10,768 அவங்க ஒரு சோதனை செய்துட்டு, அப்புறம் அவளைக் கொன்னுடுவாங்களா? 41 00:05:10,769 --> 00:05:16,357 அந்த கோப்பு முடிஞ்ச உடனே, நீ சீக்கிரமா அந்த இருண்ட தாழ்வாரத்துக்குப் போகணும், 42 00:05:16,358 --> 00:05:18,317 அங்கிருந்து அந்த பரிசோதனை தளத்துக்குப் போகணும். 43 00:05:18,318 --> 00:05:22,322 அந்தக் கோப்பு முடியும் வரை, உன்னை எம்டிஆர்-லிருந்துப் போக அனுமதிக்க மாட்டாங்க. 44 00:05:23,073 --> 00:05:25,533 சரி, ஆனால் நான் அங்கே கீழே போன உடனே, அவளை எங்கேன்னு தேடுவேன்? 45 00:05:25,534 --> 00:05:26,701 அட. வேண்டாம், நீ தேட வேண்டாம். 46 00:05:26,702 --> 00:05:28,119 - நான் தேட வேண்டாமா? - வேண்டாம். 47 00:05:28,120 --> 00:05:31,707 உன் சிப், உன் தளத்துல மட்டும்தான் வேலை செய்யும். 48 00:05:32,207 --> 00:05:35,252 நீ பரிசோதனைத் தளத்துக்குப் போனவுடனே, மீண்டும் உன் வெளிப்புறம் வந்துடுவான். 49 00:05:36,670 --> 00:05:39,505 அப்புறம் அவன் ஜெம்மாவை கண்டுபிடிச்சு, அவளை துண்டிக்கப்பட்ட தளத்துக்கு அழைத்துப் போவான். 50 00:05:39,506 --> 00:05:43,468 அங்கிருந்து அவளை வெளியே போகும் படிகள் வரை வழிகாட்டுவ. 51 00:05:46,054 --> 00:05:47,097 சரி. சரிதான். 52 00:05:50,100 --> 00:05:51,185 மார்க்... 53 00:05:53,061 --> 00:05:55,606 இதெல்லாம் ரொம்ப சிக்கல்னு எனக்குப் புரியுது, தம்பி. 54 00:05:57,733 --> 00:05:59,942 ஆனால் அவள் மட்டும் உயிருடன் இருப்பதை நாம நிரூபிச்சா, 55 00:05:59,943 --> 00:06:02,696 அவளை அவங்கக் கடத்திட்டுப் போனாங்கன்னு நம்மால நிரூபிக்க முடிஞ்சால், 56 00:06:03,947 --> 00:06:05,449 அவங்கக் கதையைத் தீர்த்துடலாம். 57 00:06:14,374 --> 00:06:17,044 சரி, அப்புறம் நாங்க என்ன செய்வோம்? 58 00:06:18,712 --> 00:06:19,796 நீ என்ன சொல்ற? 59 00:06:22,966 --> 00:06:28,388 சரி, லூமன் முடிஞ்சு போனால், துண்டிக்கப்பட்டத் தளத்துல உள்ள உட்புற நபர்கள் என்ன செய்வாங்க? 60 00:06:33,352 --> 00:06:34,269 ஆம். 61 00:06:46,490 --> 00:06:48,866 - நான் உயிரை விடணும்னு விரும்புறயா? - இல்ல. 62 00:06:48,867 --> 00:06:50,660 அங்கே இருக்கிற மத்தவங்க உயிரெல்லாம் என்ன ஆகும்? 63 00:06:50,661 --> 00:06:52,454 இல்ல, அது அவ்வளவு எளிய விஷயம் இல்லை. 64 00:06:54,623 --> 00:06:57,668 நீ அக்கறையா இருக்கிற ஒரு நபரைக் காப்பத்துறதுக்காகவா? 65 00:06:58,794 --> 00:07:01,505 அது உன் வாழ்க்கையை முடிக்கணும்னு அவசியமில்லை. 66 00:07:04,842 --> 00:07:05,884 நிஜமாவா? 67 00:07:07,344 --> 00:07:08,345 சரி. 68 00:07:10,097 --> 00:07:13,058 உன்னுடன் இன்னொருத்தரும் பேச விரும்புறார். 69 00:07:25,612 --> 00:07:29,700 சரி, இப்போ பிளே பட்டனை அழுத்து. 70 00:07:43,755 --> 00:07:44,923 அதைப் பாரு. 71 00:07:46,091 --> 00:07:50,971 உன் பதிலை நீ பதிவு பண்ணு, அப்புறம் வெளியே வா. 72 00:07:53,932 --> 00:07:55,516 நாங்க கீழேதான் இருக்கோம், சரியா? 73 00:07:55,517 --> 00:07:56,602 சரி. 74 00:08:19,708 --> 00:08:22,169 ஹே, நான்... 75 00:08:22,836 --> 00:08:24,546 சரி, நான் யாருன்னு உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். 76 00:08:25,881 --> 00:08:28,424 நீ டெவோனுடனும் திருமதி. செல்விக்குடனும் பேசியிருக்கன்னு நினை... 77 00:08:28,425 --> 00:08:29,927 அதாவது மிஸ். கோபெல். 78 00:08:32,221 --> 00:08:33,347 எனவே நீ... 79 00:08:33,931 --> 00:08:36,725 நாங்க என்ன எதிர்பார்க்கிறோம்னு உனக்குத் தெரியும். 80 00:08:38,644 --> 00:08:40,729 ஆனால் நான் உங்கிட்ட முதல்ல ஒண்ணு சொல்லணும்னு விரும்புறது, 81 00:08:41,230 --> 00:08:45,526 நீ என்னை மன்னிக்கணும், என்பதுதான். 82 00:08:46,693 --> 00:08:52,199 என்னன்னா, ஒரு கைதியாகவும், நான் தப்பிக்கும் ஒரு வழியாவும், உன்னை உருவாக்கினேன். 83 00:08:53,450 --> 00:08:57,245 நீ சந்தோஷமா இருப்ப, உட்புற நபர்கள் எல்லோரும் திருப்தியாகத்தான் இருக்காங்கன்னு லூமன் சொன்னாங்க, 84 00:08:57,246 --> 00:08:59,330 நானும் அவங்க சொன்னதை நம்பியதால, 85 00:08:59,331 --> 00:09:01,708 நீ ரெண்டு வருஷமா ஒரு நரகத்துல இருந்துட்டு இருக்க. 86 00:09:04,294 --> 00:09:06,338 அவங்க உனக்கு செய்தது ரொம்ப மோசமான கொடுமை. 87 00:09:06,964 --> 00:09:12,636 அதையெல்லாம் சரிசெய்யறதுக்காகவும் தான் நான் இங்கே வந்தேன். 88 00:09:14,388 --> 00:09:18,516 நமக்குள்ள இவ்வளவு விஷயம் பொதுவா இருப்பதால, நீ எனக்கு 89 00:09:18,517 --> 00:09:22,104 அந்த வாய்ப்பைத் தருவன்னு நினைக்கிறேன். 90 00:10:43,685 --> 00:10:45,270 பிளே 91 00:10:47,272 --> 00:10:48,315 ஹை. 92 00:10:50,817 --> 00:10:53,611 அடடே, இதை... நான் உன்னுடன் பேசுவேன்னு, நிஜமா, நினைக்கவேயில்ல. 93 00:10:53,612 --> 00:10:55,030 அடடே. 94 00:10:55,656 --> 00:10:58,742 நிச்சயமா மன்னிப்பை எதிர்பார்க்கல, எனவே... 95 00:11:01,828 --> 00:11:02,829 நன்றி. 96 00:11:05,582 --> 00:11:09,253 அதாவது, நான் "நரகத்துல" இருந்தேன்னு நீ நினைப்பதெல்லாம் தவறு, தெரியுமா. 97 00:11:11,213 --> 00:11:14,591 ஏன்னா எப்படியோ அதை பொறுத்துக்க நாம வழியை கண்டுபிடிச்சுடுவோம்... 98 00:11:15,884 --> 00:11:17,469 முழுமையா உணர, 99 00:11:19,137 --> 00:11:21,682 அதனாலதான் நீ எங்கிட்ட எதிர்பார்ப்பது எனக்கு கொஞ்சம் பயத்தைத் தருது. 100 00:11:22,808 --> 00:11:26,603 அதாவது, ஏன்னா இந்த வாழ்வு எதுவானாலும்... 101 00:11:28,021 --> 00:11:29,857 அது மட்டும்தானே நமக்கு இருக்கு, 102 00:11:30,440 --> 00:11:33,402 நாம அதை முடிக்க விரும்ப மாட்டோமே. 103 00:11:34,069 --> 00:11:35,529 உனக்கு நான் சொல்றது புரியுதா? 104 00:12:06,351 --> 00:12:07,686 நிச்சயமா எனக்குப் புரியுது. 105 00:12:08,187 --> 00:12:09,730 ரொம்ப சரியா சொன்ன. 106 00:12:10,606 --> 00:12:14,985 நான் உன் இடத்துல இருந்தாலும் அதையே தான் சொல்லியிருப்பேன், இருந்தாலும், 107 00:12:16,904 --> 00:12:20,991 லூமன் மட்டும்தான் உன் வாழ்க்கையா இருக்கணும்னு அவசியமே இல்லையே. 108 00:12:22,576 --> 00:12:25,828 இப்போ, அவ்வப்போது நீ சில காட்சிகளை பார்த்திருப்ப. 109 00:12:25,829 --> 00:12:28,039 இங்கே வெளியே இருக்குற என்னுடைய வெளியுலகத்திலிருந்து காட்சிகள். 110 00:12:28,040 --> 00:12:29,958 நானும் உன் உலகத்தைப் பார்த்திருக்கேன். 111 00:12:30,834 --> 00:12:34,754 அந்த செயல்முறைக்கு "மறுபிணைப்பு"ன்னு பெயர். 112 00:12:34,755 --> 00:12:39,092 அது நம்ம நினைவுகளை ஒண்ணா இணைக்கும், எனவே ஒரே நபராக இருக்கலாம் என்பதற்காக. 113 00:12:40,385 --> 00:12:44,138 இது உனக்கு எவ்வளவு அந்நியாயம்னு புரிந்ததால தான் நான் இதை ஆரம்பிச்சேன், 114 00:12:44,139 --> 00:12:48,852 அதோட என் மனைவியை நான் விடுதலை செய்த பிறகு, நான் சத்தியமா இந்த செயல்முறையை முடிச்சுடுவேன். 115 00:12:50,521 --> 00:12:52,314 ஏன்னா, இந்த வாழ்க்கை, நம்ம வாழ்க்கை... 116 00:12:54,149 --> 00:12:55,901 நம்ம ரெண்டு பேருக்கும் சொந்தமானது. 117 00:12:57,569 --> 00:12:59,905 நான் அதை உன்னுடன் பகிர விரும்புறேன். 118 00:13:11,291 --> 00:13:14,168 சரி. ஆனால் துல்லியமா அதுக்கு என்ன அர்த்தம்? 119 00:13:14,169 --> 00:13:18,465 அதாவது உனக்கு வலது பக்கமும், எனக்கு இடது பக்கமும் கிடைக்கும்னு அர்த்தமா? இல்ல... 120 00:13:19,424 --> 00:13:20,842 எனக்கு மேல் உடம்பு உனக்குக் கீழ் உடம்பு அப்படிங்குறது போலவா? 121 00:13:20,843 --> 00:13:22,510 - இல்லை. - உண்மையிலேயே நான் புரிஞ்சுக்கத்தான் பார்க்குறேன். 122 00:13:22,511 --> 00:13:25,596 இல்லை, இல்லை, மேலும் கீழுமா எல்லாம் இருக்காது. 123 00:13:25,597 --> 00:13:29,475 அதாவது, வந்து, நாம ரெண்டு பேரும் இருப்போம். அதாவது, ஒரே ஆளா மாறுவோம். 124 00:13:29,476 --> 00:13:34,480 வந்து, உன் நினைவுகளும் என்னுடையதும் இருக்கும், அது போலவே அவதிகளும், உன்னுடையதும் என்னுடையதும், 125 00:13:34,481 --> 00:13:36,650 ஆனால், நல்ல விஷயங்களும் அதே போலவே இருவருதும் இருக்கும். 126 00:13:40,821 --> 00:13:42,030 சரி, ஆனால்... 127 00:13:42,781 --> 00:13:47,159 ஆனால், நீ என்னைப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட, 20 மடங்கு அதிகமா இருந்திருக்கயே, 128 00:13:47,160 --> 00:13:51,455 எனவே வரப் போகும் இந்தப் புதிய நபர் யாராக இருந்தாலும், 129 00:13:51,456 --> 00:13:55,002 அவனிடம் என்னைவிட உன் பாகம்தான் அதிகமா இருக்கும்னு எனக்குத் தோணுது. 130 00:13:59,214 --> 00:14:01,008 நீ அந்த செயல்முறையை சரியா புரிஞ்சுக்கலன்னு நினைக்கிறேன். 131 00:14:03,093 --> 00:14:05,012 சரி. அப்போ அந்த செயல்முறை எப்படின்னு சொல்லேன்? 132 00:14:28,243 --> 00:14:29,244 பாரு... 133 00:14:33,332 --> 00:14:37,252 நான் ஜெம்மாவின் துக்கத்துல ரெண்டு வருடம் ஆழ்ந்து போனேன். 134 00:14:43,050 --> 00:14:46,345 என் வேலை போயிடுச்சு, நான் ஆசிரியனாக இருந்தேன்... 135 00:14:48,931 --> 00:14:53,435 ஏன்னா நான் நல்ல குடிபோதையுடன் வகுப்புக்கு வர ஆரம்பிச்சேன். 136 00:15:00,150 --> 00:15:03,153 அவளுடைய பொருட்களை எல்லாம், கீழே பேஸ்மெண்ட்டுல ஒளிச்சு வச்சேன், தெரியுமா... 137 00:15:05,364 --> 00:15:08,158 ஏன்னா அப்படி ஒருத்தி இருக்கவே இல்லைன்னு பாசாங்கு செய்யறது எனக்கு சுலபமா இருந்தது. 138 00:15:14,081 --> 00:15:16,583 அதோட உன்னை அந்த வேதனையிலிருந்து காப்பாத்துறேன்னு நான் நினைச்சேன். 139 00:15:25,926 --> 00:15:30,764 ஹே, நீ அங்கே அலுவலகத்துல யாரையோ விரும்புறன்னு மிஸ். கோபெல் சொன்னாங்களே? 140 00:15:32,975 --> 00:15:35,059 ஹெலினா ஈகன், சரிதானே? 141 00:15:35,060 --> 00:15:37,312 அவங்களுடைய உட்புறத்தின் பெயர், "ஹெலெனி" தானே? 142 00:15:39,314 --> 00:15:42,401 உண்மையா, உனக்கு அந்த அனுபவம் கிடைச்சதைப் பத்தி நான் சந்தோஷப்படுறேன். 143 00:15:44,069 --> 00:15:47,113 எனவே, இப்போ நீ யோசிச்சுப் பாரு, 144 00:15:47,114 --> 00:15:49,116 வந்து, உனக்கும் ஹெலெனிக்கும் உள்ள அன்பு, 145 00:15:49,825 --> 00:15:53,411 அதை ஆயிரக்கணக்கான நாட்களால நீ பெருக்கு 146 00:15:53,412 --> 00:15:57,832 அவ்வளவு சந்தோஷம், விவாதங்கள், ஆசை, எல்லாம் அந்த அளவுக்கு அதிகமா, 147 00:15:57,833 --> 00:16:01,502 அப்போ நான் என் மனைவியை திரும்பப் பெறணும்னு விரும்பும் காரணம் உனக்கு நல்லா புரியும். 148 00:16:01,503 --> 00:16:03,255 நான் அவளை எப்படியாவது திரும்ப மீட்கணும். 149 00:16:25,485 --> 00:16:27,738 ஹெல்லி, உண்மையில அது ஹெல்லி. 150 00:16:31,116 --> 00:16:32,910 அவளைத்தான் நான் காதலிக்கிறேன், 151 00:16:33,744 --> 00:16:36,954 நீ என்னைக்காவது என் வாழ்க்கையில ஆர்வம் காட்டியிருந்தால், உனக்கு அது தெரிஞ்சிருக்கும். 152 00:16:36,955 --> 00:16:39,333 இன்று இரவு வரை, உனக்கு ஏதாவது தேவை இருந்தால். 153 00:16:41,335 --> 00:16:45,338 நீ சொன்னபடி செய்தால், அவளைத் தான் இழப்பேன், 154 00:16:45,339 --> 00:16:50,761 அப்படியே இதெல்லாம் உண்மைன்னு வச்சுகிட்டாலும், நம்ம இருவருக்கும் தெரியும், அவளுடைய வெளிப்புறம் 155 00:16:52,721 --> 00:16:54,473 மறுபிணப்பு செய்துக்க விரும்ப மாட்டாங்க. 156 00:16:55,182 --> 00:16:57,893 உன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் பொய் இல்லன்னு வச்சுகிட்டாலும் அதுதான். 157 00:16:58,393 --> 00:16:59,603 என்ன... 158 00:17:03,398 --> 00:17:05,400 ஒஹோ. மன்னிக்கணும். அது என் எண்ணமில்ல... 159 00:17:06,652 --> 00:17:09,819 டூட், என் மனைவியைக் காப்பாத்தணும்னு விரும்புறேன், அவ்வளவுதான், சரியா? 160 00:17:09,820 --> 00:17:13,574 என்னன்னா, நான் அவளைக் கைவிட்டுட முடியாதே, நீ எனக்கு உதவி செய்தால், 161 00:17:13,575 --> 00:17:16,369 நான் நிச்சயமா உன்னைக் கைவிடமாட்டேன். சத்தியமா சொல்றேன். 162 00:17:17,663 --> 00:17:20,539 நான் என்ன நினைக்கிறேன்னு சொல்லவா? உன் மனைவி உனக்குக் கிடைச்ச உடனே, 163 00:17:20,540 --> 00:17:22,416 நான் ஒருத்தன் இருந்தேன்னே உனக்கு மறந்துடும். 164 00:17:23,001 --> 00:17:27,005 அங்கே இருக்கும் ஒவ்வொரு உட்புற நபருடன், நானும் மறைஞ்சு போயிடுவேன்னு நினைக்கிறேன். 165 00:17:28,423 --> 00:17:29,674 நான் என்ன செய்யணும்னு நினைகிகற? 166 00:17:29,675 --> 00:17:31,634 நாம இதுல சேர்ந்துதான் இறங்குறோம். 167 00:17:31,635 --> 00:17:34,096 என்னை நீ நம்பக் கூடாதா? 168 00:17:38,350 --> 00:17:39,351 மாட்டேன். 169 00:17:41,937 --> 00:17:43,313 டெவோன்! 170 00:17:43,814 --> 00:17:46,566 அவன் சரியான குழந்தையா இருக்கான். நான் சொல்றதைக் கேட்க மாட்டேங்குறான். 171 00:17:46,567 --> 00:17:47,733 நான் அவனுடன் பேசுறேன். 172 00:17:47,734 --> 00:17:50,279 நான் மறுபிணைப்பப் பத்தி சொன்னேன், அவன் அதையெல்லாம் பொய்னு சொல்லிட்டான். 173 00:17:50,863 --> 00:17:52,738 வந்து, அவன் சொன்னதிலேயும் தப்பில்லையே, இல்லையா? 174 00:17:52,739 --> 00:17:54,491 நான் அவனுடன் பேசுறேன். 175 00:17:56,243 --> 00:17:57,244 தனியா. 176 00:17:58,912 --> 00:18:00,330 சரி. ஆம். 177 00:18:08,172 --> 00:18:09,173 சரி. 178 00:18:23,228 --> 00:18:25,022 அந்த எண்கள் எல்லாம் உன் மனைவிதான். 179 00:18:32,070 --> 00:18:34,031 அந்த எம்டிஆர் எண்கள். 180 00:18:34,698 --> 00:18:35,866 நீ உன் இருப்பிடத்திலிருந்து கையாள்கிறாயே. 181 00:18:46,168 --> 00:18:50,422 உன் வெளிப்புறத்தின் மனைவியான ஜெம்மா ஸ்கௌட்டின் மூளைக்குள் நுழைய ஒரு வாயில். 182 00:18:56,178 --> 00:18:57,638 எனக்குப் புரியவில்லை. 183 00:19:02,392 --> 00:19:04,603 நீ தினமும் அவற்றுடன் வேலை செய்யும்போது எதைப் பார்க்கிறாய்? 184 00:19:13,445 --> 00:19:17,741 என்னது... எங்களுக்கு சில உணர்வுகள் வரும். 185 00:19:21,703 --> 00:19:22,913 நீ என்ன உணர்கிறாய்? 186 00:19:25,874 --> 00:19:29,669 வெவ்வேறு விஷயங்கள். சில சமயம் சோகம்... 187 00:19:29,670 --> 00:19:30,587 அதுதான் வோ. 188 00:19:32,756 --> 00:19:33,590 விளையாட்டு. 189 00:19:36,051 --> 00:19:37,594 பகைமை. 190 00:19:39,471 --> 00:19:40,722 மருட்சி 191 00:19:44,726 --> 00:19:46,603 எனவே, நீங்க சொல்றதைப் பார்த்தால், அந்த... 192 00:19:47,604 --> 00:19:49,272 அந்த எண் குவியல்கள் எல்லாம்... 193 00:19:49,273 --> 00:19:51,149 அவளுடைய உணர்வுகள். 194 00:19:53,694 --> 00:19:56,864 அவளுடைய மூளையின் அடிப்படை கட்டுமான அடுக்குகள். 195 00:19:59,324 --> 00:20:00,826 நான் எதைக் கட்டுகிறேன்? 196 00:20:05,038 --> 00:20:08,000 நீ முடிச்சிருக்கும் ஒவ்வொரு கோப்பும்... 197 00:20:08,876 --> 00:20:10,334 டம்வாட்டர் 198 00:20:10,335 --> 00:20:12,295 ...அவளுக்கு ஒரு புதிய கான்சியஸ்னெஸ்ஸை கொடுக்கும். 199 00:20:12,296 --> 00:20:13,671 வெலிங்டன் 200 00:20:13,672 --> 00:20:15,715 டிரேன்ஸ்வில் 201 00:20:15,716 --> 00:20:17,759 அலெண்ட்டவுன் 202 00:20:19,094 --> 00:20:20,762 ஒரு புதிய உட்புறத்தை உருவாக்கும். 203 00:20:27,519 --> 00:20:30,063 நான் 24 கோப்புகளை முடிச்சிருக்கேன். 204 00:20:31,690 --> 00:20:34,318 கோல்டு ஹார்பர் தான் கடைசி. 205 00:20:37,154 --> 00:20:40,991 நாளைய தினம்தான் லுமனில் உன் கடைசி தினமாக இருக்கும். 206 00:20:41,825 --> 00:20:46,580 அதோடு அங்கே உன் வேலை முடிஞ்சுடும், அதே போலத் தான் அவளுடைய வேலையும் முடிஞ்சுடும். 207 00:20:58,425 --> 00:21:00,385 பொறுங்க, நீ ஏதுக்கு எங்கிட்ட இதைச் சொல்றீங்க? 208 00:21:06,225 --> 00:21:08,435 நீங்க இங்கே உண்மையில என்ன செய்யறீங்க? 209 00:21:10,854 --> 00:21:15,025 மார்க். மார்க். 210 00:21:18,946 --> 00:21:23,242 உனக்கும் ஹெல்லி ஆர்.-க்கும் சந்தோஷமான முடிவெல்லாம் இருக்கப் போறதில்லை. 211 00:21:26,161 --> 00:21:28,080 அவள் ஈகன் குடும்பத்தைச் சேர்ந்தவள். 212 00:21:30,040 --> 00:21:32,000 அவங்களைப் பொறுத்தவரை நீ தூசுக்கு சமானம். 213 00:21:32,876 --> 00:21:34,627 - இல்லை. - அவளுக்கு நீ ஒரு பொருட்டே இல்லை. 214 00:21:34,628 --> 00:21:36,128 இல்லை, நான் உங்களை நம்ப மாட்டேன். 215 00:21:36,129 --> 00:21:37,505 அவங்க உன்னை அவங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்குறாங்க. 216 00:21:37,506 --> 00:21:39,215 இல்லை! நான் உங்களை நம்ப மாட்டேன்! 217 00:21:39,216 --> 00:21:41,592 உன்னை தவிட்டுப் பொடியைப் போல தூக்கி எறிஞ்சுடுவாங்க. 218 00:21:41,593 --> 00:21:44,345 - நீங்கதான் என்னை பயன்படுத்திக்கிறீங்க! - மார்க்! 219 00:21:44,346 --> 00:21:46,848 - மறுபிணைப்பு தான் உனக்குள்ள ஒரே வாய்ப்பு! - பொறு. 220 00:21:46,849 --> 00:21:48,767 - நீ உன் சகோதரனை நேசிக்கிறாயா? - மார்க்! 221 00:21:49,476 --> 00:21:50,351 ஆம். 222 00:21:50,352 --> 00:21:52,854 சரி, அப்போ நீ அவனிடம் சொல்லிடு, நான் மீண்டும் அந்தத் 223 00:21:52,855 --> 00:21:54,480 துண்டிக்கப்பட்ட தளத்துக்குப் போகணும், 224 00:21:54,481 --> 00:21:57,441 இல்ல அவன் தன் மனைவியை மீண்டும் பார்க்கவே மாட்டான். 225 00:21:57,442 --> 00:21:59,110 எனக்கு உன் மேலே அக்கறை இருக்கு. 226 00:21:59,111 --> 00:22:00,194 போதும், நிறுத்து! 227 00:22:00,195 --> 00:22:01,321 மார்க். 228 00:23:11,475 --> 00:23:12,935 நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். 229 00:23:13,435 --> 00:23:14,645 நானும்தான். 230 00:24:08,866 --> 00:24:10,701 நான் ஒழிஞ்சு போனேன். 231 00:24:39,104 --> 00:24:42,191 மார்க் எஸ். 232 00:24:59,166 --> 00:25:04,713 "மார்க், இந்த வரலாற்று நிகழ்வான 25-வது கோப்பை நீ முடிப்பதைப் பார்க்க நிறுவுனர் விரும்புறார். 233 00:25:06,173 --> 00:25:11,136 ஹெல்லி ஆர்.-ம் தன் இருக்கையில் இருந்து அதற்கு சாட்சியாக இருப்பார். 234 00:25:12,679 --> 00:25:18,185 {\an8}உன் வெற்றிக்குப் பின் பல நன்மைகள் உனக்காகக் காத்திருக்கின்றன. அன்புடன், திரு. மில்சிக்." 235 00:25:41,792 --> 00:25:42,668 {\an8}லுமன் 236 00:25:47,631 --> 00:25:50,175 {\an8}கோல்டு ஹார்பர் 237 00:25:59,768 --> 00:26:01,436 ஜேம் ஈகன் இங்கே வந்திருந்தார். 238 00:26:03,146 --> 00:26:04,773 அவர் என்னைப் பார்க்க வந்தார். 239 00:26:06,358 --> 00:26:10,403 கியரின் நெருப்பை என்னுள் பார்த்ததாக ஏதோ உளறினார், 240 00:26:10,404 --> 00:26:14,116 அப்புறம் இன்னைக்கு ரொம்ப ஸ்பெஷல் நாள் என்றார். 241 00:26:19,955 --> 00:26:21,373 ஏன்னு எனக்குத் தெரியும். 242 00:26:26,420 --> 00:26:27,963 அவங்க ஏன் இதைச் செய்யறாங்கன்னு எனக்குத் தெரியும். 243 00:26:43,896 --> 00:26:45,022 ஹலோ, டைலன். 244 00:26:47,065 --> 00:26:48,317 அவன் முடியாதுன்னு சொல்லிட்டானா? 245 00:26:51,987 --> 00:26:53,155 என்னைப் பின்தொடர்ந்து வா. 246 00:27:04,917 --> 00:27:08,462 {\an8}கோல்டு ஹார்பர் வெற்றியின் புகழ் வாய்ந்த வரலாறு 247 00:27:31,151 --> 00:27:34,363 எனவே, அவங்க அந்தச் சிப்பை எடுத்தப் பிறகு என்ன நடக்கும்? 248 00:27:41,161 --> 00:27:43,539 முதல்ல, கோபெல் சொல்வதை எல்லாம் எப்படி நாம நம்ப முடியும்? 249 00:27:44,331 --> 00:27:46,166 அவள் எப்போதுமே பொய்தான் சொல்லியிருக்கா. 250 00:27:46,667 --> 00:27:50,128 தெரியும், ஆனால் இந்த முறை ஏதோ வித்தியாசம் இருந்தது. 251 00:27:50,963 --> 00:27:56,008 அதாவது, அவ அப்படியேதான் இருக்கா, ஆனால், அதே, வித்தியாசமா. 252 00:27:56,009 --> 00:27:57,511 எனக்குத் தெரியல. 253 00:27:59,763 --> 00:28:01,974 கோல்டு ஹார்பர் 96 சதவீதம் முடிந்தது 254 00:28:03,517 --> 00:28:05,185 அதாவாது, நான் இதை செய்யாம இருக்க முடியும். 255 00:28:06,812 --> 00:28:09,898 நான் இதை முடிக்காம இருக்க முடியும், அவளை விடுவிக்காம இருக்க முடியும். 256 00:28:11,191 --> 00:28:14,027 ஆனால் அவ சொல்றது உண்மையானால், எப்படியானாலும் நமக்கு வம்புதான். 257 00:28:21,326 --> 00:28:22,703 என்ன நடக்குது? 258 00:28:23,203 --> 00:28:24,538 நீ தயாராகு. 259 00:28:25,956 --> 00:28:27,624 எல்லாம் நல்லபடியா நடக்கும். 260 00:28:33,255 --> 00:28:39,344 ஆனால் நீ அவளை விடுவிச்சால், அவனுடைய அக்கா சொன்னது போல, அது லுமனை வீழ்த்திடுமோ. 261 00:28:42,556 --> 00:28:45,142 அதனால நீ இந்த ரெண்டையும் இணையறதை செய்யலாம். 262 00:28:47,019 --> 00:28:50,147 சரி, ஆம், அவன் மொத்தமா பொய் சொல்லலாம். 263 00:28:51,231 --> 00:28:52,900 அவன் சொல்வது பொய்யா இல்லைன்னா? 264 00:28:58,447 --> 00:29:00,324 வாழ்றதுக்கு ஒரு முயற்சியாவது செய்யலாமே. 265 00:29:06,997 --> 00:29:08,999 ஆமாம், ஆனால் நான் உன்னுடன் வாழ விரும்புறேன். 266 00:29:20,344 --> 00:29:22,262 ஆனால் நான் அவள்தான், மார்க். 267 00:29:28,977 --> 00:29:30,354 நான் அவள். 268 00:29:49,915 --> 00:29:50,916 சரி. 269 00:30:16,108 --> 00:30:17,067 97 சதவீதம் முடிந்தது 270 00:30:29,705 --> 00:30:30,914 98 சதவீதம் 271 00:30:37,671 --> 00:30:40,799 உங்களுடைய ராஜினாமா கேரிக்கைக்கு, உங்க வெளிப்புறம் பதில் சொல்லியிருக்கார். 272 00:30:43,719 --> 00:30:47,139 நான் மத்த வேலைகளை கவனிக்க வேண்டியதாலும், இது உனக்கு உணர்ச்சி ரீதியா 273 00:30:47,806 --> 00:30:49,432 சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியதாலும், 274 00:30:49,433 --> 00:30:52,102 அதை நீ தனியாகவே படிக்கும்படி நான் உன்னை தனியா விடுறேன். 275 00:31:14,416 --> 00:31:16,167 {\an8}உட்புறத்தின் ராஜினாமா கோரிக்கை 276 00:31:16,168 --> 00:31:18,337 {\an8}வெளிப்புறத்தின் பதில் 277 00:31:18,921 --> 00:31:20,172 "அன்புள்ள உட்புறமே, 278 00:31:21,924 --> 00:31:26,053 நான் உன் கோரிக்கையைப் படித்துவிட்டு, என் பதிலை மூன்று பாயிண்டுகளாகப் பிரித்துள்ளேன். 279 00:31:26,553 --> 00:31:29,056 முதல் பாயிண்ட்: நீ ஒழிஞ்சு போக." 280 00:31:33,185 --> 00:31:35,812 கிரெச்சென் என் அன்பான மனைவி, 281 00:31:36,980 --> 00:31:40,442 அவளுடன் நீ நடந்துகொண்ட விதம் எல்லாம் கொஞ்சமும் நாகரீகமானதில்லை. 282 00:31:43,278 --> 00:31:45,030 இரண்டாவது பாயிண்ட்: 283 00:31:47,449 --> 00:31:48,534 எனக்குப் புரியுது. 284 00:31:50,869 --> 00:31:56,667 அவள் உன்னதமானவள், நாங்க உடலளவிலும் பொருத்தமா இருக்கோம், எனவே நீ ஒத்துப்பன்னு புரிஞ்சுக்கறேன். 285 00:31:58,502 --> 00:32:00,087 இதுதான் விஷயம். 286 00:32:01,547 --> 00:32:05,425 நான் என்னைக்குமே வசீகரமானவனா இருந்ததில்லை, 287 00:32:06,802 --> 00:32:12,724 அதனால கிரெச் என்னிடம் நீ வசீகரமானவனா இருக்கன்னு சொன்னபோது, 288 00:32:14,101 --> 00:32:15,185 என்னால புரிஞ்சுக்க முடியலை. 289 00:32:16,645 --> 00:32:17,729 ரொம்ப வேதனையா இருந்தது. 290 00:32:20,148 --> 00:32:22,150 எனவே, நான் சொல்ல வர்ற மூணாவது பாயிண்ட்: 291 00:32:23,902 --> 00:32:29,157 என்னைக்காவது ஒரு நாள், உங்கிட்ட கண்ட அந்த வசீகரத்தை அவ எங்கிட்டேயும் உணர்வான்னு நம்புறேன். 292 00:32:31,743 --> 00:32:36,248 அதுவரைக்கும், நேர்மையா இருந்து நான் நிஜத்தை சொன்னா, 293 00:32:38,333 --> 00:32:40,043 நீ ஒருத்தன் இருக்கங்குற நினைப்பு எனக்கு ஆறுதலா இருக்கு. 294 00:32:45,507 --> 00:32:49,011 எனவே, நீ இதை விடணும்னு விரும்பினால், விடலாம். 295 00:32:50,762 --> 00:32:53,348 ஆனால் நீ அப்படியே தொடரணும்னு நான் நினைக்கிறேன். 296 00:33:00,647 --> 00:33:03,692 உண்மையான அபிமானத்துடன், உன் வெளிப்புறம். 297 00:33:29,176 --> 00:33:31,887 99 சதவீதம் முடிந்தது 298 00:33:53,492 --> 00:33:56,995 டெலாவேரைத் தவிற வேற இடங்களுடைய பெயர்களை யோசிக்க முயன்றேன். 299 00:34:01,708 --> 00:34:07,297 எனக்கு ஞாபகம் வந்தது, ஐரோப்பா, சிம்பாப்வே... 300 00:34:13,387 --> 00:34:14,888 அப்புறம் பூமத்திய ரேகை. 301 00:34:16,931 --> 00:34:18,391 பூமத்திய ரேகையா? 302 00:34:21,603 --> 00:34:23,021 அதென்ன ஒரு கட்டடமா? 303 00:34:24,438 --> 00:34:26,065 இல்ல ஒரு கண்டமா. 304 00:34:27,900 --> 00:34:32,238 அது வெறுமனே ஒரு கட்டடமா இருக்கலாம், அதாவது, பெரிய கட்டடம்... 305 00:34:32,239 --> 00:34:34,407 அவ்வளவு பெரிய கட்டடமா இருந்ததால, அது ஒரு கண்டமாயிடுச்சு. 306 00:34:34,408 --> 00:34:35,742 அப்படியா. 307 00:34:39,246 --> 00:34:40,664 ஆமாம். 308 00:34:55,971 --> 00:34:57,931 நாம இன்னும் கொஞ்சம் காலம் சேர்ந்திருக்க முடிஞ்சிருந்தா நல்லாயிருக்கும். 309 00:35:59,201 --> 00:36:00,786 போகுது, நாம சந்தோஷமா இருக்கோமே. 310 00:36:37,155 --> 00:36:39,199 100 சதவீதம். 311 00:36:41,326 --> 00:36:42,786 திரு. ஈகனைக் கூப்பிடு. 312 00:37:27,372 --> 00:37:29,166 மார்க் எஸ்., 313 00:37:30,959 --> 00:37:35,839 உன் இருபத்தி ஐந்தாவது மேக்ரோடேட்டா கோப்பை நீ வெற்றிகரமாக முடித்ததால், 314 00:37:36,965 --> 00:37:42,846 என்னுடைய சிறந்த நோக்கத்தை எட்டுவதற்கு இன்னும் ஒரு படி நெருங்கிவரச் செய்துவிட்டாய், 315 00:37:43,388 --> 00:37:46,057 எனவே நீ 316 00:37:46,058 --> 00:37:50,562 வரலாற்றிலேயே மிக முக்கியமான மனிதர்களில் ஒருவனாகிவிட்டாய். 317 00:37:52,481 --> 00:37:56,485 உன் கடின உழைப்பின் பலனை நீ இப்போது அனுபவிக்கலாம், 318 00:37:57,110 --> 00:38:01,364 அதோடு இந்த உலகில் உன்னுடைய உதவியாளரான, 319 00:38:01,365 --> 00:38:03,575 உனக்கே சொந்தமான... 320 00:38:04,743 --> 00:38:09,748 தள நிர்வாகியை வாழ்த்துகிறோம்! 321 00:38:19,341 --> 00:38:21,385 மிக்க நன்றி, கியர். 322 00:38:22,469 --> 00:38:27,682 அனுமதித்தால், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் எனக் கூற விரும்புகிறேன், சார். 323 00:38:27,683 --> 00:38:28,766 மிக்க நன்றி. 324 00:38:28,767 --> 00:38:31,644 என் முக்கிய அடிப்படை கோட்பாடு மட்டும் என்னைத் தடுக்கவில்லையெனில், 325 00:38:31,645 --> 00:38:34,982 நானும் உன்னைப் பற்றி அப்படியே கூறுவேன். 326 00:38:36,525 --> 00:38:37,734 நேர்மையை சொல்றீங்களா? 327 00:38:38,235 --> 00:38:39,403 இல்லை. 328 00:38:40,654 --> 00:38:41,864 தீர்க்க தரிசனம். 329 00:38:44,658 --> 00:38:50,163 சரி, இது உண்மையிலேயே எனக்குக் கிடைத்த கௌரவம், இவ்வளவு புகழ்பெற்ற, 330 00:38:50,664 --> 00:38:54,000 இவ்வளவு அறிவாளியான, பெருந்தன்மையான... 331 00:38:54,001 --> 00:38:56,461 அட, பெரும் சொற்களை உபயோகிக்கிற. 332 00:38:57,296 --> 00:39:00,716 நல்ல வேளையா நீ முதல் சேர்க்கையை எழுதலை. 333 00:39:01,300 --> 00:39:02,968 அது நிரம்பி வெடிச்சிருக்கும். 334 00:39:13,937 --> 00:39:17,858 உங்களுடைய பரிகாசங்களை ஏற்பதும் எனக்கு கௌரவம்தான், திரு. ஈகன். 335 00:39:18,483 --> 00:39:23,946 உண்மையாகவே நீங்கள் விட்டுச் செல்லும் மரபு, காலலத்திற்கும் அழியாமல் நிற்கும். 336 00:39:23,947 --> 00:39:25,949 நீ என் நிறுவனத்தைப் பத்தி சொல்கிறாயா? 337 00:39:28,118 --> 00:39:29,119 இல்லை. 338 00:39:31,079 --> 00:39:35,667 அதாவது, உங்கள் உண்மையான உயரத்தைவிட ஐந்து அங்குலம் அதிகமாக செய்யப்பட்ட இந்த மெழுகு பொம்மையை. 339 00:39:50,182 --> 00:39:52,351 அந்த பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி... 340 00:39:55,354 --> 00:39:56,688 செத். 341 00:40:00,359 --> 00:40:01,777 மிக்க நன்றி, கியர். 342 00:40:03,529 --> 00:40:07,698 இப்போது, எம்டிஆர்-ரின் மாண்பு மிகு ஆண், பெண் ஊழியர்களே, 343 00:40:07,699 --> 00:40:13,705 நான் இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்துவது, ஆட்டமும் பாட்டமும்! 344 00:40:33,725 --> 00:40:34,852 நாம் போகலாம். 345 00:40:38,647 --> 00:40:39,815 {\an8}சி&எம் 346 00:40:50,701 --> 00:40:51,785 மார்க்! 347 00:41:26,570 --> 00:41:28,071 மார்க்! 348 00:41:50,552 --> 00:41:52,471 வருக, திரு. ஈகன். 349 00:41:53,055 --> 00:41:56,016 இதன் செயல்படும் திறன் பரிசோதனை இப்போது ஆரம்பிக்கப் போகிறது. 350 00:41:57,601 --> 00:42:01,980 பரிசோதனை இப்போது ஆரம்பிக்கப் போகிறது... 351 00:42:03,148 --> 00:42:05,692 மிக்க நன்றி, சி&எம். 352 00:42:06,443 --> 00:42:09,612 மார்க் எஸ். மீதான அன்பு இன்னும் பொழியட்டும்... 353 00:42:09,613 --> 00:42:10,988 நான் போகணும். 354 00:42:10,989 --> 00:42:13,075 ...ஆம்பிரோஸ் மற்றும் கன்னெலின் 355 00:42:14,618 --> 00:42:15,619 பாலெட் பாடல் இசைக்கட்டும். 356 00:43:03,876 --> 00:43:04,877 நீ தயாரா? 357 00:43:07,588 --> 00:43:08,589 ஆமாம். 358 00:43:10,632 --> 00:43:12,176 உன்னை பூமத்திய ரேகையிலே சந்திக்கிறேன். 359 00:43:14,553 --> 00:43:16,013 பூமத்திய ரேகையிலே சந்திப்போம். 360 00:44:14,321 --> 00:44:17,658 ஹே. எனக்கு உதவி செய்ய முடியுமா? 361 00:45:30,105 --> 00:45:33,025 கோல்டு ஹார்பர் 362 00:46:27,287 --> 00:46:28,288 ஹே! 363 00:46:35,295 --> 00:46:36,380 எனக்குக் கொஞ்சம் உதவி செய்ய முடியுமா? 364 00:46:43,846 --> 00:46:45,097 ஹெல்லி. 365 00:46:46,932 --> 00:46:47,932 மார்க் எங்கே? 366 00:46:47,933 --> 00:46:49,184 எனக்குத் தெரியாது! 367 00:46:57,860 --> 00:46:59,486 - ஹே. - ஆம். 368 00:47:26,430 --> 00:47:27,973 அறைக்குள் வரலாம். 369 00:48:02,341 --> 00:48:05,052 அறைக்குள் வரலாம். 370 00:48:31,578 --> 00:48:32,955 யார் நீ? 371 00:48:44,299 --> 00:48:45,634 எனக்குத் தெரியாது. 372 00:49:10,826 --> 00:49:13,829 மம்மாலியன்ஸ் நியூட்டுரபிள்-ல் இருந்து ஒரு அர்ப்பணிப்பு வந்துள்ளது. 373 00:49:15,622 --> 00:49:17,082 அதனுள் துடிப்பு இருக்கா? 374 00:49:19,334 --> 00:49:20,419 இருக்கு. 375 00:49:22,129 --> 00:49:23,255 சாமர்த்தியம்? 376 00:49:26,258 --> 00:49:28,051 அந்த இனத்தில் பெரும்பான்மையானவற்றுக்கு உள்ளது. 377 00:49:54,369 --> 00:49:59,958 இந்த விலங்கு, மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் புதைக்கப்படும், 378 00:50:00,959 --> 00:50:04,630 அப்பெண்ணின் ஆன்மாவை அது கியரின் வாயிலுக்குக் கொண்டு சேர்க்கும். 379 00:50:05,172 --> 00:50:06,715 அதனால் அந்தப் பணியை சாதிக்க முடியுமா? 380 00:50:09,009 --> 00:50:10,010 முடியும். 381 00:50:47,339 --> 00:50:48,841 அப்போ அதன் உயிரை என்னிடம் கொடு. 382 00:51:01,770 --> 00:51:02,771 அதைப் பிரித்து எடு. 383 00:51:10,654 --> 00:51:11,572 ஹெல்லி! 384 00:51:12,573 --> 00:51:13,740 மன்னிக்கணும். 385 00:51:27,754 --> 00:51:30,299 கியருக்கும், துன்பத்தை எதிர்த்து நடக்கும் அவருடைய 386 00:51:31,300 --> 00:51:33,927 நிரந்தரமான போருக்கும் இந்த விலங்கை அர்ப்பணிக்கிறோம். 387 00:52:13,675 --> 00:52:14,676 எவ்வளவு? 388 00:52:18,013 --> 00:52:19,181 எது எவ்வளவு? 389 00:52:23,060 --> 00:52:24,811 நான் இன்னும் எவ்வளவு முறை கொடுக்க வேண்டும்? 390 00:52:29,858 --> 00:52:32,194 நிறுவனருக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ, அவ்வளவு. 391 00:53:14,653 --> 00:53:16,321 மார்க் எஸ். 392 00:53:22,828 --> 00:53:24,161 தவறான கதவு. 393 00:53:24,162 --> 00:53:25,706 நான் போகிறேன், சரியா? 394 00:54:02,284 --> 00:54:03,577 அடச் சே. 395 00:55:01,552 --> 00:55:02,803 இனி கொலை செய்ய அவசியமில்லை. 396 00:55:56,315 --> 00:55:57,690 பொறு, பொறு, பொறு! 397 00:55:57,691 --> 00:55:59,276 பொறு, பொறு! 398 00:56:03,989 --> 00:56:07,826 பிளீஸ். பிளீஸ். பிளீஸ். 399 00:56:28,305 --> 00:56:30,265 அந்த தடுப்பு நன்றாகத் தாக்குப்பிடிக்கிறது. 400 00:56:35,812 --> 00:56:37,606 அவள் எதையும் உணரவில்லை. 401 00:56:46,114 --> 00:56:47,950 ரொம்ப அழகா இருக்கு. 402 00:57:16,395 --> 00:57:17,396 மிக்க நன்றி. 403 00:57:18,605 --> 00:57:20,023 எமீல் உங்களுக்கு நன்றி கூறுகிறது. 404 00:57:23,402 --> 00:57:25,028 எமீல்தான் இந்த ஆட்டின் பெயர். 405 00:57:27,489 --> 00:57:28,490 சரி. 406 00:57:39,168 --> 00:57:40,376 சரி. 407 00:57:40,377 --> 00:57:43,337 இப்போ, இன்னும் ஒரு வினாடியில நான் என் வெளிப்புற நபரா மாறிடுவேன், 408 00:57:43,338 --> 00:57:46,008 நீ அவனை எங்கே அழைச்சுட்டுப் போகணும்னா... 409 00:59:02,334 --> 00:59:04,503 மின்ஸ்க் 410 00:59:30,696 --> 00:59:34,074 டம்வாட்டர் 411 00:59:34,700 --> 00:59:36,367 நீங்க என்ன செய்யறீங்க? 412 00:59:36,368 --> 00:59:39,830 அந்த இசைக் கருவிகள் எல்லாம் ஆட்டமும் பாட்டமும் பிரிவுக்குச் சொந்தமானது. 413 00:59:43,500 --> 00:59:44,334 அடிலெய்ட் 414 00:59:53,802 --> 00:59:58,348 ஆட்டமும் பாட்டமும் பிரிவே, உங்க டிபார்ட்மெண்ட்டுக்கு இப்போ நீங்க திரும்பலாம்! 415 01:00:01,310 --> 01:00:04,896 சி&எம்-க்கு திரும்புங்க. நம்ம செயல்திறனுக்கு பங்கம் வந்துவிட்டது. 416 01:00:04,897 --> 01:00:07,648 இல்லை, இல்லை, இல்லை. பொறுங்க, பொறுங்க, பொறுங்க, பொறுங்க. 417 01:00:07,649 --> 01:00:08,692 பொறுங்க. 418 01:00:09,693 --> 01:00:12,112 இந்த மேஜையில நான்கு நாற்காலிகள் இருந்தது. 419 01:00:15,073 --> 01:00:16,700 நம் நண்பரான இர்விங் போயிட்டார், 420 01:00:17,201 --> 01:00:18,744 அதோட, இந்த மொத்த டிபார்ட்மெண்டே போயிடணும்னு அவங்க விரும்புறாங்க. 421 01:00:20,621 --> 01:00:22,539 அவன் வெளியே போயிட்டா, நாம அனைவரும் இறந்துடுவோம். 422 01:00:24,791 --> 01:00:27,544 அவங்க நம் எல்லோரையும், இயந்திரங்களைப் போல, அணைச்சுடுவாங்க. 423 01:00:29,004 --> 01:00:30,255 அவங்க அப்படிச் செய்யறதை நீங்க எல்லோரும் பார்த்திருக்கீங்க. 424 01:00:33,300 --> 01:00:35,219 நீங்களும் சில நண்பர்களை இழந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். 425 01:00:38,305 --> 01:00:39,681 அதோட, அடுத்தது உங்க முறையா இருக்கலாம். 426 01:00:41,475 --> 01:00:42,893 அடுத்து போகப் போறது நீங்களா இருக்கலாம். 427 01:00:44,520 --> 01:00:48,065 நமக்கு வெறும் பாதி வாழ்வை மட்டும் கொடுத்துட்டு, நாம போராடமாட்டோம்னு நினைக்கிறாங்க. 428 01:00:50,442 --> 01:00:52,444 கோல்டு ஹார்பர் 429 01:00:54,404 --> 01:00:55,697 சரிதானே, மில்சிக்? 430 01:01:02,371 --> 01:01:03,538 பிளீஸ், எங்களுக்கு உதவுங்க. 431 01:01:03,539 --> 01:01:04,957 பிளீஸ். 432 01:01:05,874 --> 01:01:07,125 உதவி செய்யுங்க. 433 01:01:09,920 --> 01:01:12,297 - நீ எப்படி இங்கே உள்ள வந்த? - கடவுளே. 434 01:01:14,091 --> 01:01:15,550 கதைத் திற. 435 01:01:15,551 --> 01:01:17,635 - தள்ளிப் போ, நாசமா போனவனே. - கதவைத் திற. 436 01:01:17,636 --> 01:01:21,765 - முடியாது! இல்ல! மாட்டேன்! - உடனே. இப்போவே செய்! போ! போ! 437 01:01:22,432 --> 01:01:25,393 இல்ல! இல்ல, ஒழிஞ்சு போ! நாசமா போ! 438 01:01:25,394 --> 01:01:28,230 இல்ல! டாக்டர். மாவர்! ஒழிஞ்சு போ! 439 01:01:42,411 --> 01:01:44,955 கடவுளே. ச்சே. 440 01:02:34,755 --> 01:02:36,256 ஜெம்மா? 441 01:02:40,636 --> 01:02:43,096 பயப்படாதே. நான்தான். 442 01:02:59,488 --> 01:03:00,989 நான் உன் கணவன். 443 01:03:06,161 --> 01:03:07,663 நான்தான் உன் கணவன். 444 01:03:09,790 --> 01:03:10,999 ஆம். 445 01:03:15,504 --> 01:03:17,130 உன் பெயர் ஜெம்மா ஸ்கௌட். 446 01:03:20,384 --> 01:03:22,677 நமக்குத் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆச்சு. 447 01:03:22,678 --> 01:03:23,762 இல்ல. 448 01:03:24,805 --> 01:03:26,014 நாம... 449 01:03:31,270 --> 01:03:33,021 நாம சேர்ந்து வாந்திருக்கோம்... 450 01:03:34,481 --> 01:03:36,275 அந்த ஆள்கிட்ட பேசாதே. 451 01:03:36,775 --> 01:03:38,527 அவன் இங்கே உனக்குத் தீங்கு செய்ய வந்திருக்கான். 452 01:03:39,695 --> 01:03:44,658 அதோட, நீ இப்போ என்னுடன் வந்தால், நாம தப்பிக்கலாம். 453 01:03:46,243 --> 01:03:47,202 இல்ல. 454 01:03:49,496 --> 01:03:51,081 நிறுத்து. 455 01:03:53,292 --> 01:03:56,085 இது பரிசோதனையின் ஒரு பகுதியில்லை. 456 01:03:56,086 --> 01:03:58,630 - பிளீஸ். - அவன் உன்னைத் தீண்ட அனுமதிக்காதே. 457 01:03:59,715 --> 01:04:00,799 நாம போகணும். 458 01:04:04,636 --> 01:04:05,679 நிறுத்து! 459 01:04:06,180 --> 01:04:08,098 அடச் சே. 460 01:04:10,642 --> 01:04:13,770 திரு. டிரம்மண்ட். திரு. டிரம்மண்ட். ச்சே! 461 01:04:15,814 --> 01:04:17,191 பரவாயில்லை. 462 01:04:21,862 --> 01:04:24,573 ச்சே! 463 01:04:28,535 --> 01:04:30,870 அவன் அந்த நாசமா போற கணவன்! 464 01:04:30,871 --> 01:04:32,748 டரம்மண்டைக் கூப்பிடு! 465 01:04:41,507 --> 01:04:45,510 சரி. நீ என்னுடன் வரலாம். பரவாயில்லை. 466 01:04:45,511 --> 01:04:46,720 வா. 467 01:04:48,722 --> 01:04:49,765 பரவாயில்லை, வா. 468 01:04:50,766 --> 01:04:52,100 வெளியே வா. 469 01:04:52,643 --> 01:04:53,644 ஒண்ணும் ஆகாது. 470 01:05:03,153 --> 01:05:04,196 மார்க். 471 01:05:29,805 --> 01:05:30,806 அட. பாருப்பா. 472 01:05:56,623 --> 01:05:57,791 ஜெம்மா! 473 01:06:00,544 --> 01:06:02,171 ஜெம்மா! 474 01:06:23,901 --> 01:06:25,611 ஜெம்மா. நில்லு! 475 01:06:26,695 --> 01:06:28,447 ஜெம்மா. நில்லு! 476 01:06:29,531 --> 01:06:32,783 இல்ல, இல்ல, இல்ல, இல்ல. 477 01:06:32,784 --> 01:06:33,744 இல்லை. 478 01:06:34,536 --> 01:06:35,913 நீ எல்லோரையும் கொன்னுடுவ! 479 01:06:57,559 --> 01:06:58,810 மார்க் எஸ்.-ஆ? 480 01:06:59,394 --> 01:07:00,729 மிஸ். கேஸி. 481 01:07:04,816 --> 01:07:06,527 என்ன நடக்குது? 482 01:07:12,491 --> 01:07:13,492 வா. 483 01:08:24,813 --> 01:08:26,230 சரி. வா. வா. 484 01:08:26,231 --> 01:08:27,315 சரி. சரி. 485 01:08:27,316 --> 01:08:30,610 - நீ இப்போ உடனே போகணும். போ. - எங்கே? 486 01:08:30,611 --> 01:08:32,361 சொன்னதைக் கேளு! நீ உடனே போய் ஆகணும்! 487 01:08:32,362 --> 01:08:34,238 போ. போ. 488 01:08:39,578 --> 01:08:42,038 ஒழிஞ்சு போங்க, திரு. மில்சிக். 489 01:08:54,218 --> 01:08:56,886 மார்க். மார்க், வா. 490 01:08:57,804 --> 01:08:59,264 வா, மார்க். 491 01:09:00,057 --> 01:09:02,475 வா. நாம போகணும். 492 01:09:03,935 --> 01:09:06,522 மார்க்! மார்க், கதவைத் திற. வந்துடு. 493 01:09:09,149 --> 01:09:10,609 நீ என்ன செய்யற? 494 01:09:11,109 --> 01:09:12,444 கதவைத் திற. 495 01:09:13,028 --> 01:09:14,446 மார்க், நாம வீட்டுக்குப் போகணும். 496 01:09:15,863 --> 01:09:16,865 மார்க். 497 01:09:17,573 --> 01:09:20,577 மார்க், பாரு. மார்க், கதவைத் திற. 498 01:09:21,870 --> 01:09:25,206 மார்க், நீயும் வரணும். கதவைத் திற. பாரு, வந்துடு. 499 01:09:25,207 --> 01:09:26,500 மார்க். 500 01:09:32,923 --> 01:09:34,508 மார்க்! 501 01:09:37,219 --> 01:09:38,095 மார்க்! 502 01:09:42,683 --> 01:09:45,894 என்ன? மார்க்! 503 01:09:46,770 --> 01:09:50,231 மார்க்! மார்க்! 504 01:09:50,232 --> 01:09:53,526 ச்சே, மார்க், நாம இங்கிருந்து தப்பிக்கணும். 505 01:09:53,527 --> 01:09:57,822 மார்க்! மார்க்! நாம இங்கிருந்து போகணும். 506 01:09:57,823 --> 01:10:02,703 மார்க்! மார்க். மார்க், நாம போகணும். 507 01:10:03,287 --> 01:10:04,705 மார்க். 508 01:10:13,172 --> 01:10:15,423 மார்க்! மார்க்! 509 01:10:15,424 --> 01:10:19,093 மார்க்! மார்க், இல்ல. இல்ல, இல்ல, இல்ல. மார்க். 510 01:10:19,094 --> 01:10:20,304 மார்க். 511 01:10:22,181 --> 01:10:26,435 மார்க்! கதவைத் திற! மார்க்! 512 01:10:28,478 --> 01:10:31,023 இல்ல! மார்க்! 513 01:10:32,191 --> 01:10:34,735 மார்க்! திரும்பி வந்துடு! 514 01:10:40,199 --> 01:10:41,033 மார்க்! 515 01:15:37,579 --> 01:15:39,581 தமிழாக்கம் அகிலா குமார்