1 00:00:07,633 --> 00:00:08,467 நில்லுங்க! 2 00:00:11,721 --> 00:00:12,722 திரும்ப வாங்க! 3 00:00:15,558 --> 00:00:17,017 எங்க போனாங்க? 4 00:00:17,101 --> 00:00:18,185 நீ பார்த்தியா? 5 00:00:19,979 --> 00:00:21,397 இங்க! வாங்க! 6 00:00:24,859 --> 00:00:26,944 கில்மோரின் அற்புத பொருட்கள் 7 00:00:34,744 --> 00:00:35,619 பசங்களா, கவனமா! 8 00:00:35,995 --> 00:00:37,705 வேகமா! இந்த பக்கமா போனாங்க! 9 00:00:41,834 --> 00:00:44,170 வாங்க, ரொம்ப தூரம் போயிருக்கமாட்டாங்க. 10 00:00:52,052 --> 00:00:54,805 யப்பா, மோசமா இருப்பது உற்சாகமா இருக்கு. 11 00:01:03,272 --> 00:01:06,817 குற்றம் பலன் தராது, ஆனா அது சுவாரஸ்யமானது. 12 00:02:11,257 --> 00:02:15,219 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 13 00:02:17,763 --> 00:02:18,722 இல்லை! 14 00:02:20,599 --> 00:02:22,518 நாங்க இங்க திருட வரலை. 15 00:02:22,518 --> 00:02:24,645 அது என்னென்னா, நாங்க ஓடி வந்தோம். 16 00:02:24,645 --> 00:02:27,857 ஊரை விட்டுப் போகும் முன் உங்க கடைக்கு முன் நிறுத்தினோம். 17 00:02:27,857 --> 00:02:29,817 அது மூடியிருக்கும் போதா? 18 00:02:29,817 --> 00:02:32,361 கடன் கேட்பீங்கன்னு நினைக்கிறேன்? 19 00:02:34,488 --> 00:02:36,949 நிச்சயமா, செல்லம். எங்களை தெரியுமே. 20 00:02:38,576 --> 00:02:39,660 ரொம்ப நல்லா தெரியும். 21 00:02:43,539 --> 00:02:48,002 குத்துவாள், குத்துவாள், குத்துவாள்... மரக் கத்தி! கச்சிதம். 22 00:02:49,837 --> 00:02:51,505 இந்த மந்திர அம்புகள் வேணும். 23 00:02:51,589 --> 00:02:54,049 இருக்கும் பூண்டுகள் எல்லாம் வேணும். 24 00:02:54,842 --> 00:02:55,968 அது தெரிய வேணாம். 25 00:02:55,968 --> 00:02:59,138 இல்லை, அது பொய். எனக்கு நிச்சயமா தெரியணும்! 26 00:02:59,138 --> 00:03:00,389 இதெல்லாம் எதுக்கு? 27 00:03:00,389 --> 00:03:03,893 ஒரு காட்டேரியை எதிர்த்தோம். எங்களை குணப்படுத்துபவரும் இல்லை. 28 00:03:04,852 --> 00:03:07,730 அப்போ சிறப்பான ஒன்றை எடுத்துக்குறீங்களா? 29 00:03:07,730 --> 00:03:09,231 புனித நீர். 30 00:03:09,315 --> 00:03:12,776 காட்டேரியை தடுக்கும் ஒரே ஒரு விஷயம். 31 00:03:13,485 --> 00:03:15,821 அதுவும் நேரடியான சூரிய வெளிச்சமும். 32 00:03:15,905 --> 00:03:18,157 உங்ககிட்ட உள்ள புனித நீர் முழுசா வேணும். 33 00:03:18,157 --> 00:03:19,575 அதைதான் பார்க்குறீங்க. 34 00:03:21,327 --> 00:03:23,495 அப்போ, இன்னும் சில பொருட்கள் வேணும். 35 00:03:24,788 --> 00:03:27,249 நன்றி, ரோட்ரிகோ. நீ ஒரு ரத்தினம். 36 00:03:28,626 --> 00:03:30,419 அழகான சாத்தான்கள் 37 00:03:30,419 --> 00:03:32,963 தீமை அகற்றும் போது, ஒருவருக்கு துணை தேவை. 38 00:03:34,965 --> 00:03:37,593 தப்பிச்ச எல்லார்கிட்டயும் இதை சொல்வீங்க போல. 39 00:03:41,180 --> 00:03:42,973 நேரடியான சூரிய ஒளினு சொன்னீங்க. 40 00:03:44,141 --> 00:03:48,437 ஆமா, மார்க்கெட்டின் கோடை காலத்தை விட அதிக வெயில் தேவை. 41 00:03:48,437 --> 00:03:50,147 அதுக்கு வாய்ப்பில்லை. 42 00:03:50,147 --> 00:03:53,484 அப்புறம், நாங்க இங்க வந்தது தெரியக் கூடாதுனு தெரியுமே? 43 00:03:53,484 --> 00:03:55,319 அது நமக்குள் ரகசியமா இருக்கும். 44 00:03:57,863 --> 00:03:59,239 உதவி வேணுமா, செல்லம்? 45 00:04:00,240 --> 00:04:02,701 இல்லை, நன்றி. பரவாயில்லை. 46 00:04:02,785 --> 00:04:05,579 இப்படியே இருக்கேன். எப்பவும். 47 00:04:05,663 --> 00:04:09,166 செல்லம், பாம்பின் பல்லை ஒரே நேரம் அழுத்து. 48 00:04:15,673 --> 00:04:17,883 அருமை! நன்றி, வேக்ஸ். 49 00:04:22,179 --> 00:04:24,223 இங்க என்ன இருக்குனு யோசிக்கிறேன். 50 00:04:25,724 --> 00:04:27,643 ரகசியம் பற்றி சொல்லும் போது. 51 00:04:27,643 --> 00:04:28,769 அப்போ, கில்மோர், 52 00:04:28,769 --> 00:04:31,897 உங்க நண்பர்களுக்கு, எவ்வளவு விலை ஆகும்? 53 00:04:35,776 --> 00:04:36,944 சோம்பேறிகள்! 54 00:04:37,319 --> 00:04:39,697 பாருங்க. வண்டியில் அருமையான பொருட்கள். 55 00:04:39,697 --> 00:04:41,573 உண்மையை... சொன்னா, கொள்ளை. 56 00:04:41,657 --> 00:04:42,574 எப்படி இருக்கு? 57 00:04:42,658 --> 00:04:46,453 கில்மோர் எதிரிகளுக்கு சொல்லும் விலையை கேட்க விரும்பலை. 58 00:05:05,347 --> 00:05:07,975 ப்ளீஸ் அதை நிறுத்து. கவனம் செலுத்த விரும்புறேன். 59 00:05:07,975 --> 00:05:09,893 அதைதான் செய்றியா? 60 00:05:09,977 --> 00:05:12,771 ஓய்வெடுக்கும் சிடுமூஞ்சியை காட்டுறனு நினைச்சேன். 61 00:05:12,855 --> 00:05:15,482 மன்னிக்கணும்? சிடுமூஞ்சியா? 62 00:05:15,566 --> 00:05:18,694 நீ வீட்டுக்கு போற? சந்தோஷமா இருக்கணும். 63 00:05:18,694 --> 00:05:20,446 இது வீட்டுக்கு போற பயணமில்லை. 64 00:05:20,446 --> 00:05:21,864 இது என் குடும்பத்தை கொன்ற 65 00:05:21,864 --> 00:05:24,950 தீய சக்திகளை அழிக்கும் தற்கொலை முயற்சி. 66 00:05:25,034 --> 00:05:27,786 வெளிப்படையா சொன்னா, எனக்கு அற்புதமான சோக முகம். 67 00:05:28,412 --> 00:05:31,832 - இப்போ, இருக்கா? - ஆமா. நிறைய பயிற்சி செய்தேன். 68 00:05:33,751 --> 00:05:35,085 மொழிபெயர்க்க முடிஞ்சதா? 69 00:05:35,627 --> 00:05:36,628 மொத்தமா! 70 00:05:37,004 --> 00:05:37,838 கொஞ்சம். 71 00:05:37,838 --> 00:05:40,257 சரி... அதிகமா முடியலை. 72 00:05:40,257 --> 00:05:42,217 ஆனா அது என்னென்னா, இதை பாரு. 73 00:05:42,301 --> 00:05:44,428 இது ஏதோ குழப்பமானது. 74 00:05:44,428 --> 00:05:45,721 அதாவது... 75 00:05:45,721 --> 00:05:49,641 டிலைலாவின் கோழி கிறுக்கலில் ஒரே ஒரு வார்த்தை தான் புரிஞ்சது. 76 00:05:49,725 --> 00:05:52,394 "சிப்பர்ட்வாட்"னு ஒரு வார்த்தை. 77 00:05:52,478 --> 00:05:56,690 ஓ, ஆமா, உண்மையில், அது "சிகுராட்." 78 00:05:56,774 --> 00:05:57,816 நன்றி கடவுளே. 79 00:05:57,900 --> 00:06:00,069 நான் என்ன நினைச்சேன்னா... 80 00:06:00,944 --> 00:06:04,364 ஆரமென்டே வகுப்புகளில் பல மணி நேரம் இதை கற்று தந்தாங்க. 81 00:06:04,448 --> 00:06:08,160 சிகுராட்கள் கடவுளை தொடர்புகொள்ள பயன்படுத்திய புராதான கட்டமைப்புகள். 82 00:06:09,620 --> 00:06:10,704 உதவ விரும்புறேன், 83 00:06:10,788 --> 00:06:13,373 ஆனா பழங்கால மந்திர வகுப்பில் தூங்கிட்டேன். 84 00:06:14,333 --> 00:06:16,210 அப்போ நமக்கு நம்பிக்கை இல்லை. 85 00:06:16,210 --> 00:06:17,419 நிச்சயமா அப்படிதான். 86 00:06:27,429 --> 00:06:30,390 இன்னொரு வண்டியை அசிங்கமாக்குறனு மட்டும் சொல்லாதே. 87 00:06:31,308 --> 00:06:33,852 சரிப்பட மாட்டேங்குது. ரொம்ப கஷ்டமா இருக்கு. 88 00:06:33,936 --> 00:06:36,230 க்ராக், அழுகிறாயா? 89 00:06:38,398 --> 00:06:39,608 இல்லை. 90 00:06:39,608 --> 00:06:42,236 பைக் கூட இல்லாட்டியும் அவ கூட பேச முடியும், 91 00:06:42,236 --> 00:06:43,862 அவளை உணர முடியும்னு சொன்னா. 92 00:06:43,946 --> 00:06:45,197 ஆனா அது வேலை செயலை. 93 00:06:45,197 --> 00:06:48,283 ஏய், ஏய், ஏய், ஏய், பைக்குக்கு ஒண்ணும் ஆகாது. 94 00:06:48,367 --> 00:06:51,912 அது எனக்கு தெரியும். நம் எல்லாரையும் விட தைரியமானவள். 95 00:06:51,912 --> 00:06:54,581 அவ இல்லாதது நமக்குதான் கவலை. 96 00:06:59,294 --> 00:07:02,464 எனக்கும்தான், க்ராக். எனக்கும்தான். 97 00:07:13,725 --> 00:07:15,352 "தெய்வீகமானவரா?" 98 00:07:33,537 --> 00:07:35,372 பெர்சி, உனக்கு ஓய்வு வேணும். 99 00:07:36,665 --> 00:07:39,084 நிச்சயமா இல்லை. நாம நிக்கக் கூடாது. 100 00:07:39,168 --> 00:07:42,504 இப்போ பிரையர்வுட்ஸ் வைட்ஸ்டோன் போயிருப்பாங்க. 101 00:07:47,551 --> 00:07:50,137 - பெர்சி, நில்லு. - எனக்கு அவ்ளோ சோர்வா இல்லை. 102 00:07:50,721 --> 00:07:54,349 இல்லை, வண்டியை நிறுத்து! ஏதோ நம்ம பின்னால் வருது. 103 00:08:02,232 --> 00:08:03,108 அது என்ன? 104 00:08:19,166 --> 00:08:20,751 பாவம் சின்ன குட்டிகள். 105 00:08:22,127 --> 00:08:23,629 காயமாச்சா, குட்டி? 106 00:08:38,810 --> 00:08:40,562 என்ன கருமங்கள் இது? 107 00:08:41,855 --> 00:08:43,607 லேடி பிரையர்வுட்டின் பரிசு. 108 00:08:51,198 --> 00:08:52,115 என்ன... 109 00:08:57,454 --> 00:08:58,455 ஸ்கேன்லன்! 110 00:09:44,835 --> 00:09:47,045 ஸ்கேன்லன், பிடிச்சுக்கோ! 111 00:09:49,798 --> 00:09:51,508 அட, பெர்சி! வேகமா! 112 00:09:51,508 --> 00:09:53,593 இதை வேகமா ஓட்ட முடியாது. 113 00:09:53,677 --> 00:09:55,345 என்னை "ஹேஹே"ன்னா விரட்டினே? 114 00:09:59,308 --> 00:10:00,517 அது சரியில்லை. 115 00:10:04,813 --> 00:10:06,398 பெரியதை பார்த்துக்கிறேன்! 116 00:10:06,398 --> 00:10:07,983 இன்னொன்னை பார்த்துக்குறேன். 117 00:10:13,155 --> 00:10:14,072 சே! 118 00:10:19,995 --> 00:10:20,829 வேக்ஸ்! 119 00:10:32,883 --> 00:10:35,302 அது பைக்குக்கு! எனக்கும்! 120 00:10:35,302 --> 00:10:38,847 ஸ்கேன்லனுக்கு, ஏன்னா அவன் தப்பிக்கும் வாய்ப்பு கம்மி! 121 00:10:41,516 --> 00:10:42,976 அதற்கான பலன் இருக்கணும். 122 00:10:47,981 --> 00:10:49,066 இல்லை, இல்லை! 123 00:10:49,066 --> 00:10:50,442 ஆமாம்! 124 00:10:50,442 --> 00:10:51,777 நன்றி, கில்மோர். 125 00:10:54,029 --> 00:10:56,990 - அவை மலைக்கு மேலே போகுதா? - அவை மட்டுமில்லை! 126 00:10:57,074 --> 00:10:58,992 ஸ்கேன்லனும் இருக்கான். வேற வழி இல்லை! 127 00:10:59,076 --> 00:11:01,912 அந்த குள்ளனை காப்பாத்த உயிரை விடமாட்டேன். பக்கமா போ! 128 00:11:05,374 --> 00:11:08,043 தலைக்கு குறி வை! கழுத்து! உறுப்பு! 129 00:11:08,043 --> 00:11:10,712 அட, வெக்ஸ், உன்னை போல் யாரும் சிதைக்கமாட்டாங்க! 130 00:11:10,796 --> 00:11:12,005 அவன் தப்பா சொல்லலை. 131 00:11:13,882 --> 00:11:15,133 தவற விட்டியா? 132 00:11:17,844 --> 00:11:19,805 மடையா, புத்தகத்தை விடு! 133 00:11:24,893 --> 00:11:26,103 வண்டியைவிட்டு குதிங்க! 134 00:11:45,580 --> 00:11:46,581 இல்லை. 135 00:11:50,544 --> 00:11:52,796 - ஸ்கேன்லன். - அவன் தப்பிக்கலை. 136 00:11:59,428 --> 00:12:05,392 மீண்டு வா, மகத்தான ஸ்கேன்லன், மீண்டு வா 137 00:12:09,020 --> 00:12:11,690 ஆமாம், கடவுள் நினைத்தது போல்தான் சாவேன். 138 00:12:11,690 --> 00:12:14,192 அதிருப்தியான காமத் தரகரால் கொல்லப்படுவேன். 139 00:12:15,110 --> 00:12:16,820 வேண்டுதலை கவனமா கேளு. 140 00:12:18,905 --> 00:12:20,574 எல்லாம் நஷ்டமாச்சு. 141 00:12:20,574 --> 00:12:23,785 அதாவது, புனித நீராவது மீதம் இருக்கே... 142 00:12:32,627 --> 00:12:33,712 கச்சிதம். 143 00:12:56,902 --> 00:12:59,779 அவள் விரும்பியது கிடைத்தது. மறுபடியும். 144 00:13:03,825 --> 00:13:05,911 சரி, எங்களுக்கு ஏதாவது தகவல் இருக்கா? 145 00:13:05,911 --> 00:13:10,749 ராணி, வைட்ஸ்டோன் கற்களை மெருகூட்டும் பணி நடக்கிறது 146 00:13:10,749 --> 00:13:13,335 தேவைப்படும் போது தயாரா இருக்கும். 147 00:13:13,335 --> 00:13:14,836 அற்புதம். 148 00:13:14,920 --> 00:13:18,924 நமக்கு நேரம் அதிகமில்லை, ஆனால் ரெசிடுவம் சுத்தமா இருக்கணும். 149 00:13:18,924 --> 00:13:21,051 பேராசிரியர் ஆண்டர்ஸ், அதை மறக்காதீங்க. 150 00:13:21,051 --> 00:13:22,594 புரிஞ்சது, ராணி. 151 00:13:22,594 --> 00:13:25,931 அதுக்கு முன் சடங்குக்கு தேவையானது தயாரா இருக்கணும்... 152 00:13:25,931 --> 00:13:30,310 ராஜா, ராணி இரவு விருந்துக்கு நீங்க கேட்ட விருந்தினர்கள். 153 00:13:32,020 --> 00:13:33,146 அற்புதம். 154 00:13:34,314 --> 00:13:36,316 வணக்கம், நண்பர்களே! 155 00:13:37,150 --> 00:13:42,531 முதலில் உணவு சாப்பிடுங்க, பிறகு நல்ல உடைகள் மாத்துங்க. 156 00:13:43,698 --> 00:13:44,699 கடவுளே. 157 00:13:45,408 --> 00:13:48,036 மன்னிக்கணும், எங்களுக்கு பரிசு கிடைச்சிருக்கா? 158 00:13:48,662 --> 00:13:50,288 ஆமா, குட்டி. 159 00:13:50,372 --> 00:13:54,834 ரொம்ப சிறப்பான நிகழ்ச்சிக்கு உன்னை கூட்டி வந்திருக்கோம். 160 00:14:09,140 --> 00:14:12,561 இன்னைக்கு இது போதும். இங்கே முகாம் போடுவோம். 161 00:14:23,780 --> 00:14:24,948 இது கொஞ்சம் அதிகம். 162 00:14:26,783 --> 00:14:29,035 கடவுளே! ஸாரி! ஸாரி, ஸாரி, ஸாரி! 163 00:14:29,911 --> 00:14:31,746 நல்லா இருக்க. கவலை வேணாம். 164 00:14:31,830 --> 00:14:33,331 ஆமா, கவலை வேணாம். 165 00:14:33,415 --> 00:14:36,084 உனக்கு எல்லாம் இனி சரியாகும். 166 00:14:42,757 --> 00:14:45,260 சரி, இந்த குட்டி என்ன செய்யுதுனு பார்ப்போம். 167 00:14:45,260 --> 00:14:46,845 அதில் குட்டி இருக்கா? 168 00:14:46,845 --> 00:14:48,680 என்ன? இல்லை. க்ராக்... 169 00:14:48,680 --> 00:14:51,266 ப்ரிம்சைத்தோட குகையிலிருந்து எடுத்த சுருள். 170 00:14:51,266 --> 00:14:53,518 இது எப்படி வேலை செய்யுதுனு பார்க்கணும். 171 00:14:53,602 --> 00:14:54,728 சரி. 172 00:15:05,155 --> 00:15:07,866 உன்னை அழகா மாத்துச்சு! பிடிச்சிருக்கு! 173 00:15:14,873 --> 00:15:16,625 அது இன்னும் நல்லா இருக்கு! 174 00:15:19,669 --> 00:15:22,422 ஆமா, இப்போ அது குழப்பமா, உற்சாகமா இருக்கு. 175 00:15:24,424 --> 00:15:26,051 கையை எடு. என்ன... 176 00:15:26,676 --> 00:15:30,513 எப்படி இவ்ளோ அழகா இருக்கேன்? 177 00:15:39,189 --> 00:15:41,191 இந்த காடு வீட்டை ஞாபகப்படுத்துது. 178 00:15:44,861 --> 00:15:46,237 உன் வீடு அழகா இருக்கும். 179 00:15:46,321 --> 00:15:48,948 அது அழகா, பெருசா இருக்கும். 180 00:15:49,783 --> 00:15:53,328 என்றாவது நான் தலைமை தாங்கும் அஷாரியால் நிறைந்தது. 181 00:15:54,412 --> 00:15:57,874 வெக்ஸ் சொன்னது சரி. என் பிரச்சினைகள் தீராது. 182 00:15:59,125 --> 00:16:00,960 என் சகோதரி சொல்வதை கேட்காதே. 183 00:16:02,796 --> 00:16:07,634 உன் மக்கள், சடங்குகள், அல்லது தவிர்க்கும் விஷயம் ஏதும் எனக்கு தெரியாது. 184 00:16:07,634 --> 00:16:11,304 ஆனால் உன்னை தெரியும். மத்தவங்களுக்கு அன்பு காட்டுவது தெரியும். 185 00:16:11,388 --> 00:16:13,473 அதுதான் சிறந்த தலைவராக்கும். 186 00:16:15,183 --> 00:16:18,353 கிகி, உன்னை நம்புறேன். 187 00:16:19,813 --> 00:16:22,649 நன்றி, நண்பா. 188 00:16:46,840 --> 00:16:49,134 என்ன? என்ன உதவி வேணும்? 189 00:16:49,134 --> 00:16:50,051 எனக்கு... 190 00:16:51,136 --> 00:16:53,304 எனக்கு எவர்லைட் வேணும், ஆனால்... 191 00:16:54,681 --> 00:16:56,516 நல்லா இருக்கியாமா? 192 00:16:57,267 --> 00:16:58,935 எனக்கு தோணுது... 193 00:16:58,935 --> 00:17:00,812 அது, என்னென்னா, 194 00:17:01,896 --> 00:17:04,023 ஒரு மந்திரவாதியிடமிருந்து நண்பர்களை 195 00:17:04,107 --> 00:17:05,608 காக்கும் போது புனித சின்னத்தை 196 00:17:05,692 --> 00:17:08,778 உடைச்சா, என்னால் தொடர்புகொள்ளவோ குணப்படுத்தவோ முடியல, 197 00:17:08,862 --> 00:17:10,363 சபிக்கப்பட்டதா தோணுது! 198 00:17:11,656 --> 00:17:14,117 தெரியும். நான் உளறுறேன். 199 00:17:14,701 --> 00:17:16,578 சாபம்ன்னு சொன்னியா? 200 00:17:16,578 --> 00:17:19,080 எனக்கு உதவுங்க. தயவு செஞ்சு. 201 00:17:20,582 --> 00:17:25,253 குழந்தை, என்ன நடந்திருந்தாலும், எவர்லைட் உன்னை அதேபடி ஏத்துக்கும். 202 00:17:30,049 --> 00:17:34,137 அவள் ஒரு புனித, புனித ஜீவி 203 00:17:35,388 --> 00:17:36,848 ஓ, கடவுளே! 204 00:17:37,390 --> 00:17:41,311 "நீங்க கொன்ன விசித்திரமான ஜீவியை" பற்றி பேசலாமா? 205 00:17:41,311 --> 00:17:43,229 அது, சுலபமில்லை. 206 00:17:45,064 --> 00:17:48,276 திரும்பவும் வந்து உன்னை பழி வாங்குவேன்! 207 00:17:51,571 --> 00:17:52,655 அதை கேட்டிருக்கேன். 208 00:17:53,948 --> 00:17:56,534 ஆமா! ஓ, அருமையானது. 209 00:17:56,618 --> 00:17:58,036 ஆமா, அது விசித்திரமானது! 210 00:17:58,036 --> 00:18:00,830 நான் செஞ்ச விசித்திரமான வேட்டை என்னன்னா... 211 00:18:08,671 --> 00:18:10,340 இல்லை, இல்லை, இல்லை! கடவுளே! 212 00:18:11,800 --> 00:18:13,176 அமைதி! அமைதி. நீ தூங்கு. 213 00:18:16,513 --> 00:18:18,473 ரொம்ப பயங்கரம். 214 00:18:18,473 --> 00:18:21,601 சரி, அது அற்புதமா இருந்தது. 215 00:18:22,310 --> 00:18:24,103 நீ... 216 00:18:33,279 --> 00:18:34,364 நீதான் பிரமாதம். 217 00:18:34,364 --> 00:18:35,573 ஆமாம். 218 00:18:35,657 --> 00:18:37,075 உண்மைக்கு மதிப்பு அதிகம். 219 00:18:37,075 --> 00:18:38,326 சரி, என்கிட்ட ஒண்ணு. 220 00:18:38,326 --> 00:18:41,830 எல்லாத்தையும் விட, நான் பார்த்த மோசமான மிருகம். 221 00:18:46,000 --> 00:18:47,043 அதுக்கு என்ன? 222 00:18:47,043 --> 00:18:49,212 ஆமா, அது உனக்கு சாதாரணமானது. 223 00:18:49,212 --> 00:18:51,464 இல்லை, நல்ல விஷயத்தை நான் சொல்லலை. 224 00:18:52,340 --> 00:18:55,134 ஆமாம், ஆமாம், ஆமாம்! ஆம்! 225 00:18:59,722 --> 00:19:02,058 - என்ன கருமம்! - ஓ, இல்லை! 226 00:19:02,058 --> 00:19:04,143 என்ன? அப்பவும் முடிச்சேன். 227 00:19:04,978 --> 00:19:06,646 - நிச்சயமா பண்ணியிருப்பே! - அய்யே! 228 00:19:06,646 --> 00:19:09,315 - கடவுளே, எனக்கு முடியலை. - ரொம்ப நிலையா. 229 00:19:09,399 --> 00:19:11,150 பெர்சி, நீ சொல்லு? 230 00:19:11,234 --> 00:19:13,778 நீ பார்த்த மோசமான மிருகம் எது? 231 00:19:15,655 --> 00:19:19,367 வைட்ஸ்டோனில் இருக்காங்க. சீக்கிரமா அவங்களை சந்திப்போம். 232 00:19:25,206 --> 00:19:26,457 உற்சாகம் போச்சு. 233 00:19:36,718 --> 00:19:39,220 நாம் சிங்கோர்னை விட்டு வந்ததை நினைக்கிறேன். 234 00:19:41,180 --> 00:19:44,434 அப்படியா? அது நாசமாகட்டும். 235 00:19:44,434 --> 00:19:45,476 அப்புறம் அப்பா. 236 00:19:45,560 --> 00:19:47,437 அது நம்மை அழிச்சுது. 237 00:19:48,313 --> 00:19:49,314 கிட்டத்தட்ட. 238 00:19:50,565 --> 00:19:51,691 ஆனா இல்லை. 239 00:19:53,735 --> 00:19:55,403 ஏன்னா ஒற்றுமையா இருந்தோம். 240 00:19:57,989 --> 00:20:01,367 சின்ன விஷயங்களில் நாம திசை திரும்பாமல் இருந்தோம். 241 00:20:02,327 --> 00:20:06,122 கவனம், சகோதரா. அந்த கொடிகளில் முட்கள் இருக்கு. 242 00:20:08,041 --> 00:20:10,710 ஸ்டப்பி, நீ கற்பனைகள் செய்ற. 243 00:20:10,710 --> 00:20:13,212 நமக்கிடையில் யாரும் வரமாட்டாங்க. 244 00:20:19,052 --> 00:20:20,637 சில நேரங்களில், ஆபத்து 245 00:20:20,637 --> 00:20:24,223 இருக்கு என்று தெரிந்தும் செய்து பார்ப்பதுதான் தைரியம். 246 00:20:25,099 --> 00:20:26,935 முட்டாள்தனமும் அப்படிதான். 247 00:20:49,624 --> 00:20:51,209 கேப்டன் ஸ்டோன்ஃபெல் 248 00:20:51,209 --> 00:20:52,460 பிரையர்வுட் பிரபு 249 00:21:08,059 --> 00:21:09,560 வீட்டிற்கு அருகில் இருக்கோம். 250 00:21:09,644 --> 00:21:11,688 மறுபடியும் பார்ப்பேன்னு நினைக்கலை. 251 00:21:11,688 --> 00:21:13,898 பெர்சி, வைட்ஸ்டோன் எப்படி இருக்கும்? 252 00:21:13,982 --> 00:21:16,150 ஆமா, நாங்க என்ன எதிர்பார்க்கணும்? 253 00:21:16,776 --> 00:21:18,027 அது அழகானது. 254 00:21:18,987 --> 00:21:20,154 செழிப்பானது. 255 00:21:20,947 --> 00:21:22,949 பூக்கள் எப்போதும் பூத்திருக்கும், 256 00:21:23,992 --> 00:21:25,702 சூரிய மரம்தான் அதுக்கு காரணம். 257 00:21:26,536 --> 00:21:29,956 ஆயிரம் வருடத்துக்கு முன் சூரிய பகவான் அதை நட்டதா சொல்வாங்க. 258 00:21:29,956 --> 00:21:32,458 குடும்ப கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டிருக்கு. 259 00:21:33,334 --> 00:21:36,045 டி ரோலோவை நகரோடு இணைக்கும் சின்னம். 260 00:21:36,921 --> 00:21:38,756 முன்பு அப்படி இருந்தது. 261 00:21:44,178 --> 00:21:46,139 அது திரும்ப கிடைக்க உதவுறோம். 262 00:21:46,931 --> 00:21:47,890 எல்லாத்தையும். 263 00:21:55,565 --> 00:21:56,607 வந்துட்டோம். 264 00:22:01,779 --> 00:22:02,655 பெர்சி. 265 00:22:03,281 --> 00:22:04,907 அவங்க என்ன செஞ்சிருக்காங்க? 266 00:22:09,871 --> 00:22:11,247 காவலர்கள் இல்லையா? 267 00:22:18,796 --> 00:22:20,465 எல்லோரும் எங்க? 268 00:22:25,678 --> 00:22:28,723 குற்றம் சொல்லல, பெர்சி, ஆனா நகரம் பயங்கர திகிலானது. 269 00:22:29,348 --> 00:22:31,184 கீப்பர் யெனெனை தேடணும். 270 00:22:31,184 --> 00:22:33,311 - யாரு? - இங்கிருக்கும் புனிதப் பெண். 271 00:22:33,311 --> 00:22:35,063 நடந்தது அவங்களுக்கு தெரியும். 272 00:22:36,314 --> 00:22:38,649 - அவங்களை உறுதியா தெரியுமா? - நம்பலாம். 273 00:22:38,733 --> 00:22:39,942 உயிரோட இருக்கணும். 274 00:22:48,618 --> 00:22:50,453 அங்கே பெருசா ஏதோ. அங்கே, பெருசா. 275 00:22:50,453 --> 00:22:52,663 இங்கே நமக்கு பாதுகாப்பு இல்லை. வாங்க. 276 00:23:00,588 --> 00:23:02,465 பெர்சி, என்ன ஆச்சு? 277 00:23:18,981 --> 00:23:20,233 அது நாம. 278 00:24:01,190 --> 00:24:03,192 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 279 00:24:03,276 --> 00:24:05,278 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்