1 00:00:20,479 --> 00:00:21,772 மகனே, தயாராகு. 2 00:00:21,856 --> 00:00:23,899 மோசமான போருக்கு தயாராகுறோம். 3 00:00:24,233 --> 00:00:27,069 ஜெனரல் க்ரீக், ஷேல் ஸ்டெப்ஸ் வீழ்ந்தது உண்மையா? 4 00:00:27,653 --> 00:00:28,612 ஆமா. 5 00:00:29,488 --> 00:00:31,657 அந்த மிருகம் பற்றி இதுவரை தெரியலை. 6 00:00:32,908 --> 00:00:35,035 ஆனா நீங்க இமானின் தேர்ந்த வீரர்கள், 7 00:00:35,703 --> 00:00:39,415 ராஜ்யத்தின் பாதுகாப்பை மகாராஜா யூரியல் உங்களிடம் ஒப்படைத்தார். 8 00:00:39,498 --> 00:00:41,584 எதிரிகளை நாம் தெரிந்துகொள்ள தேவையில்லை. 9 00:00:41,667 --> 00:00:44,044 நம்மை பற்றி, நம் பயிற்சி பற்றி, 10 00:00:44,628 --> 00:00:47,465 நம் தேச பக்தி பற்றி தெரிந்து கொண்டால் போதும். 11 00:00:47,882 --> 00:00:52,428 பெருமையாக நம் வாள்களை உயர்த்திப்பிடித்து சண்டை போட்டால், அந்த ஆபத்து 12 00:00:52,511 --> 00:00:55,264 என்னவாக இருந்தாலும், நமக்குதான் வெற்றி! 13 00:00:55,514 --> 00:00:58,809 ஜெனரல் சொன்னதை கேட்டீங்க. ஒற்றுமையா இமானுக்காக! 14 00:00:58,893 --> 00:01:00,394 ஒன்றாக! 15 00:01:01,479 --> 00:01:03,189 என்ன கருமம் இது. 16 00:01:03,272 --> 00:01:05,232 முகாம் அமைப்பதை முடிங்க. 17 00:01:05,316 --> 00:01:08,277 இன்றிரவு புயல் வீசப்போகுது. 18 00:01:22,708 --> 00:01:23,918 அது... 19 00:01:24,001 --> 00:01:26,045 மேலே பாருங்க. நம்மை நோக்கி வருது. 20 00:01:29,173 --> 00:01:30,299 தைரியமா நில்லுங்க! 21 00:01:31,801 --> 00:01:33,844 வில் வீரர்களே! தயாராகுங்க. 22 00:01:33,928 --> 00:01:35,679 -தொடுத்து விடுங்க! -விடுங்க! 23 00:01:44,563 --> 00:01:46,148 கவண் தயாராகட்டும்! 24 00:01:49,235 --> 00:01:50,069 விடுங்க! 25 00:02:06,293 --> 00:02:07,211 இல்லை! 26 00:02:18,514 --> 00:02:19,640 பெருமை தொலையட்டும்! 27 00:03:33,505 --> 00:03:37,551 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 28 00:03:40,387 --> 00:03:41,597 அதை பார்த்தீங்களா? 29 00:03:42,014 --> 00:03:43,182 இதை எது செஞ்சது? 30 00:03:43,265 --> 00:03:45,809 நீல டிராகன்தான் அந்த மிருகம், பிரபு. 31 00:03:45,893 --> 00:03:48,270 எங்களில் சிலர்தான் தப்பிக்க முடிஞ்சது. 32 00:03:48,354 --> 00:03:49,563 கடவுளே. 33 00:03:49,647 --> 00:03:52,399 அல்லூரா, முன்பு இது போன்ற ஜீவிகளை சமாளிச்சிருக்க. 34 00:03:52,483 --> 00:03:53,525 எப்படி எதிர்ப்பது? 35 00:03:53,609 --> 00:03:55,945 அது, சிவப்பு டிராகன், பல வருஷம் முன்பு. 36 00:03:56,028 --> 00:03:57,321 ஆனா என் அனுபவத்தில், 37 00:03:57,404 --> 00:04:00,699 டிராகன்கள் பயங்கர புத்திசாலிகள், திட்டமிடும் உயிரினங்கள். 38 00:04:00,783 --> 00:04:02,534 அவற்றின் திட்டங்கள் தீவிரமானவை. 39 00:04:07,206 --> 00:04:09,792 கடைசியில் ஃபின்ஸ் பிரபு வந்துட்டார். 40 00:04:09,875 --> 00:04:12,878 இந்த நெருக்கடியிலும் நீங்க பதுங்கி வருவதை நிறுத்தலை. 41 00:04:12,962 --> 00:04:16,131 நமக்கு கிடைக்காத உளவுச் செய்தியை சேகரிச்சிட்டு இருந்தேன். 42 00:04:16,215 --> 00:04:18,717 உங்க மடையர் கூட்டம் காணாமல் போச்சு போல. 43 00:04:18,801 --> 00:04:21,971 வாக்ஸ் மாகினாவை மரணம் நோக்கி அனுப்பிட்டீங்களா? 44 00:04:22,054 --> 00:04:25,099 மரணமா? அந்த வார்த்தைக்கு எங்களுக்கு அர்த்தம் தெரியாது. 45 00:04:25,182 --> 00:04:26,308 நிச்சயமா இல்லை. 46 00:04:26,684 --> 00:04:29,436 மகாராஜா, உங்க கிரீடத்தை பிடிச்சுக்கோங்க. 47 00:04:29,520 --> 00:04:32,564 கண்டுபிடிச்சுட்டோம்... அந்த மிருகம் வேற யாருமில்லை... 48 00:04:32,648 --> 00:04:34,191 ஒரு நீல டிராகன்! 49 00:04:34,942 --> 00:04:36,235 எங்களுக்கு தெரியும். 50 00:04:36,318 --> 00:04:37,319 அதை கொன்னீங்களா? 51 00:04:37,403 --> 00:04:39,405 "கொன்னோம்"ன்னு சொல்லமாட்டேன். 52 00:04:39,488 --> 00:04:41,323 அதை செய்வதுக்கு முயற்சி செய்றோம். 53 00:04:42,408 --> 00:04:45,369 நீங்க உயிரோட வந்ததை நம்ப முடியலை. 54 00:04:45,452 --> 00:04:46,954 எப்படி தப்பிச்சீங்க? 55 00:04:47,037 --> 00:04:49,248 தொழில் ரகசியம், சொல்ல முடியாது, க்ரீகி. 56 00:04:49,331 --> 00:04:50,749 பதுங்கினோம், பறந்து போச்சு. 57 00:04:52,376 --> 00:04:54,461 நில்லுங்க, எப்படி நாம் தப்பிச்சோம்? 58 00:04:56,380 --> 00:04:59,174 இந்த உளறும் மடையர்களால் பயனில்லை, பிரபு. 59 00:04:59,258 --> 00:05:01,969 சமாதானத்துக்கு பதிலா டிராகனுக்கு தங்கம் 60 00:05:02,052 --> 00:05:04,304 கொடுத்து பார்க்கலாமா? 61 00:05:04,680 --> 00:05:07,558 அதன் கையையும் குலுக்கி மது கோப்பையும் கொடுக்கலாமே? 62 00:05:07,641 --> 00:05:09,768 டிராகனிடம் பண்டம் மாற்று சரி வராது. 63 00:05:09,852 --> 00:05:13,063 அது இமானை அழிக்க விரும்பினா, அதை அடக்க முடியாது. 64 00:05:13,147 --> 00:05:14,857 பிரபு, அவள் சொன்னதை கேட்டீங்க. 65 00:05:14,940 --> 00:05:16,734 என்ன செய்யணும்னு தெரியுமே. 66 00:05:16,817 --> 00:05:19,695 ஆனா அது நகரத்தை தாக்கினா? பாதுகாப்பில்லாம இருப்போம்! 67 00:05:19,778 --> 00:05:21,113 என்னை என்ன செய்யச் சொல்ற? 68 00:05:21,196 --> 00:05:24,074 அது நிறைய வயல்களை எரித்து, அப்பாவிகளை கொல்லணுமா? 69 00:05:24,158 --> 00:05:27,870 இல்லை. நமக்கு ஏத்த மாதிரி அதோடு சண்டை போடுவோம். 70 00:05:28,245 --> 00:05:30,789 ஜெனரல், அதிகாலை நம் வீரர்களை கொண்டு போங்க. 71 00:05:31,290 --> 00:05:32,541 ஆனா, பிரபு, அதாவது... 72 00:05:32,624 --> 00:05:34,585 முடிவு செஞ்சுட்டேன், லேடி கிமா. 73 00:05:36,920 --> 00:05:38,464 இந்த சபை கலையட்டும். 74 00:05:39,256 --> 00:05:40,799 கேட்டதா. இங்கிருந்து போங்க. 75 00:05:40,883 --> 00:05:43,010 ஏய், ஏய்! கையை எடு, போறேன். 76 00:05:44,303 --> 00:05:45,804 எங்களுக்கு முன் கொல்ல வேணாம்! 77 00:05:45,888 --> 00:05:48,057 உங்க சன்மானம் இப்பவும் இருக்குதானே? 78 00:05:50,059 --> 00:05:51,143 ஆமாம், நீதான். 79 00:05:56,398 --> 00:05:59,610 மறுபடியும் தோணுச்சு. டிராகனுக்கு பக்கத்தில் தோணுன மாதிரி. 80 00:06:01,904 --> 00:06:03,781 ஒரு தொடர்பு இருக்கணும். 81 00:06:03,864 --> 00:06:05,908 அந்த அயோக்கினுக்கு கூட்டா ஒருத்தர். 82 00:06:06,533 --> 00:06:09,495 ஆமா. நிச்சயமா... உறுதியா அல்லூராதான். 83 00:06:09,578 --> 00:06:11,830 என்னை விட அழகான யாரையும் நம்புவதில்லை. 84 00:06:12,539 --> 00:06:13,457 எனக்கு தெரியும். 85 00:06:13,540 --> 00:06:15,834 இல்லை, பீடையே, ஃபின்ஸ். 86 00:06:15,918 --> 00:06:17,044 தொல்லை ரகம். 87 00:06:17,127 --> 00:06:19,379 இத்துப்போன தோல் துண்டு மாதிரி. 88 00:06:21,006 --> 00:06:22,633 எனக்கு யார் பெயரும் தெரியாது. 89 00:06:23,050 --> 00:06:25,135 அப்போ, நாம அடுத்து என்ன செய்றது? 90 00:06:25,969 --> 00:06:27,679 வேக்ஸ், பைக் கில்மோருக்கு போங்க. 91 00:06:27,763 --> 00:06:30,099 டிராகனை கொல்ல ஆயுதம் வாங்கி வாங்க. 92 00:06:30,557 --> 00:06:32,893 எதை வைத்து? நம்மகிட்ட எதுவும் இல்லை. 93 00:06:32,976 --> 00:06:35,479 ப்ளீஸ், அந்த ஆள் உன்னை கவனிப்பதை பார்த்தா, 94 00:06:35,562 --> 00:06:37,481 நிச்சயமா ஏதாவது தீர்வு கிடைக்கும். 95 00:06:37,564 --> 00:06:39,942 மத்தவங்க பிரிஞ்சு ஃபின்ஸை தேடுவோம். 96 00:06:40,025 --> 00:06:42,528 அவனை கண்டா, பார்வையிலிருந்து விலகாம கவனிங்க. 97 00:06:42,611 --> 00:06:44,404 நல்ல திட்டமா இருக்கு, 98 00:06:44,488 --> 00:06:47,157 ஆனா வெக்ஸ் யோசனை உன்கிட்ட மட்டுமில்ல. 99 00:06:47,449 --> 00:06:50,119 அப்படியா? ப்ளீஸ், ஸ்கேன்லன், உன்னோடதை சொல்லு! 100 00:06:53,539 --> 00:06:57,209 எனக்கு வரும் போது உன்கிட்ட சொல்றேன். 101 00:06:59,128 --> 00:07:01,880 கில்மோரின் அற்புத பொருட்கள் 102 00:07:03,924 --> 00:07:09,847 மர்மமான, மந்திரமான, அற்புதமான சாம்ராஜ்யத்துக்குள் நுழையறீங்க. 103 00:07:09,930 --> 00:07:13,016 கில்மோரின் அற்புத பொருட்களுக்குள் வரவேற்கிறேன். 104 00:07:13,100 --> 00:07:17,354 தள்ளுபடி விலையில் மனம் மயக்கும் பொருட்கள், மந்திர கலைப்பொருட்கள். 105 00:07:17,437 --> 00:07:19,606 தங்கம், வெள்ளி, பிளாட்டினம் வாங்குவேன். 106 00:07:20,315 --> 00:07:23,193 ஏன், அது மர்மமான வேக்சில்டனா! 107 00:07:25,028 --> 00:07:28,115 நீ மறுபடியும் வருவன்னு எதிர்பார்த்தேன். 108 00:07:30,826 --> 00:07:33,829 கில்மோர், உன் வசீகரம் குறையாமல் பார்ப்பதில் மகிழ்ச்சி. 109 00:07:34,621 --> 00:07:39,042 சொல்றதை பார். வேண்டாம். நிறுத்து. அதை ஏத்துக்க முடியாது. 110 00:07:40,210 --> 00:07:42,045 நீ வராததால் வருந்தினேன். 111 00:07:44,631 --> 00:07:45,799 ஹாய். 112 00:07:46,133 --> 00:07:49,178 அப்போ, வேலை விஷயமா வந்தியா இல்லை பொழுதுபோக்கா? 113 00:07:49,261 --> 00:07:50,554 டஸ்க் லவ் 114 00:07:50,637 --> 00:07:52,097 வேலை விஷயமா. 115 00:07:52,181 --> 00:07:54,474 நீல டிராகன்கள் பற்றிய தவகவல்கள் வேணும். 116 00:07:55,017 --> 00:07:57,144 முக்கியமா, அவற்றை கொல்லும் விதம். 117 00:07:57,227 --> 00:07:59,438 சரி, 20,000 தங்கத்துக்கு, 118 00:07:59,521 --> 00:08:02,900 உபயோகமான, டிராகனை கொல்லும் மந்திர ஈட்டியை விற்பேன்! 119 00:08:03,734 --> 00:08:05,903 அற்புதமான பேரம். 120 00:08:06,862 --> 00:08:09,740 தற்போது இந்த ஆயுதத்தை நாங்க வாங்க முடியாது, 121 00:08:09,823 --> 00:08:13,535 ஆனா கம்மி விலைக்கு அறிவுரை சொல்லலாமே? 122 00:08:13,619 --> 00:08:17,289 நிச்சயமா, நீங்க தருவதும் ரொம்ப கம்மியா இருக்காது. 123 00:08:18,874 --> 00:08:21,793 அளவை கொண்டு அனைத்தும் தீர்மானிக்க முடியாது. 124 00:08:21,877 --> 00:08:24,630 நீல டிராகன்களுக்கு பலவீனம் இருக்கான்னு தெரியணும். 125 00:08:24,713 --> 00:08:29,134 பலவீனமா? அது, முதல் விஷயம், அவை சுயநலவாதிகள். 126 00:08:29,218 --> 00:08:31,887 தொடர்பு படுத்த முடியாத, அவமதிப்பை வெறுக்கும் 127 00:08:32,471 --> 00:08:33,805 அதிக தற்பெருமை உள்ளது. 128 00:08:34,806 --> 00:08:37,392 ஹாய்! இன்னும் இருக்கேன். அதை தடுக்க வழி இருக்கா? 129 00:08:37,476 --> 00:08:41,104 சத்தியமா, டிராகனை கொல்ல சுலபமான வழி இல்லை. 130 00:08:41,188 --> 00:08:42,731 புராதன புத்தகங்களில் கூட, 131 00:08:42,814 --> 00:08:45,984 அவைகளை அழித்ததாக சொல்வது, பெரும்பாலும் கற்பனை கலந்தது. 132 00:08:49,238 --> 00:08:51,823 "இரட்டை ஆறுகள் சந்திக்கும் பள்ளத்தாக்கில்தான் 133 00:08:51,907 --> 00:08:54,743 டிராகனை தோற்கடிக்க முடியும்." 134 00:08:55,369 --> 00:08:57,287 பாரு? அழகானது, ஆனால்... 135 00:08:57,496 --> 00:08:58,580 பயனில்லை. 136 00:08:58,664 --> 00:09:01,583 டிராகன் உடற்கூறியல் அறிஞர்களுக்கான விஷயமா இருந்தாலும் 137 00:09:01,667 --> 00:09:05,045 நெருங்கிப் போய் தெரிஞ்சுக்க நினைச்சவங்க... 138 00:09:05,128 --> 00:09:06,421 தொலைந்து போனாங்க. 139 00:09:07,005 --> 00:09:11,260 மன்னிக்கணும் என்னால் அதிகமா உதவ முடியாது, ஆனா கட்டணத்துக்கு ஏத்த மாதிரி. 140 00:09:11,343 --> 00:09:15,555 கில்மோர், இதெல்லாம் உதவியா இருந்தது, இந்த குப்பையும்தான். 141 00:09:15,639 --> 00:09:19,017 இதை நாங்க கடந்து வந்தா, உனக்கு இரவு விருந்து தர்றேன். 142 00:09:19,226 --> 00:09:22,271 அதுமட்டும் போதாது, என் அழகான பாதி-தெய்வமே. 143 00:09:22,854 --> 00:09:24,773 சரி இருவரும், கொஞ்சல் முடிந்தது. 144 00:09:24,856 --> 00:09:26,650 நம்ம நண்பர்களை பார்க்கப் போணும். 145 00:09:31,738 --> 00:09:35,492 அப்போ, மறுபடியும் என்ன செய்யப் போறோம்? 146 00:09:35,575 --> 00:09:38,078 தெரியலை, ஃபின்ஸை தேடுற வேலை ஏதாவது செய்யணும். 147 00:09:38,161 --> 00:09:39,663 கடவுளே, இது அலுப்பானது. 148 00:09:40,706 --> 00:09:44,876 நில்லு, அந்த சிறு பீடை எங்கிருப்பான்னு உனக்கு தெரியுமா? 149 00:09:44,960 --> 00:09:46,962 விபச்சார விடுதி! ஓ, ஆமா. 150 00:09:47,045 --> 00:09:50,257 தேவைப்பட்டா அங்கே மணிக்கணக்கா விசாரிக்கலாம். 151 00:09:50,340 --> 00:09:54,678 ஆமா, ஆனா வெக்ஸ் சொன்னதை செய்யாட்டி, அவளுக்கு நம்ம மேல கோபம் வராதா? 152 00:09:54,761 --> 00:09:57,139 அவ என்ன நினைச்சாலும் எனக்கு கவலையில்லை. 153 00:09:57,222 --> 00:10:00,183 இந்த வேலை என் யோசனையில் நடப்பது தெளிவானது. 154 00:10:00,267 --> 00:10:03,603 நிஜமாவா? ஏன்னா நீ ஒரு மடையன்னு சொன்னாள். 155 00:10:03,895 --> 00:10:06,189 அதுக்கு வாய்ப்பில்லை. 156 00:10:06,690 --> 00:10:10,235 வெக்ஸையும் அவளின் மடத்தனத்தையும் விடு! 157 00:10:10,319 --> 00:10:11,695 விபச்சார விடுதிக்கு போறேன். 158 00:10:22,706 --> 00:10:24,708 அது மெல்லிய-உதடு நிலவறை காவலன். 159 00:10:25,000 --> 00:10:25,959 வா! 160 00:10:44,603 --> 00:10:46,396 ஏய், மேலிருந்து பார்க்க முடியுதா? 161 00:10:46,480 --> 00:10:47,481 வேண்டாம்... 162 00:10:48,065 --> 00:10:49,733 அந்த பக்கம். தெருவுக்கு எதிராக. 163 00:10:49,816 --> 00:10:52,069 மறைமுகமா அந்த ஆடம்பர மாளிகைக்கு போறான். 164 00:10:52,152 --> 00:10:53,987 கருமம்? கருமம்! 165 00:11:00,994 --> 00:11:02,037 சரி. 166 00:11:02,120 --> 00:11:04,873 அந்த கபோதியால் எந்த பயனும் இல்லை. 167 00:11:05,332 --> 00:11:08,085 வீட்டை பார்த்துக்கோ, மத்தவங்களை கூட்டிட்டு வர்றேன். 168 00:11:08,168 --> 00:11:10,629 சரி. எனக்கு ஒரு சாண்ட்விச் கொண்டு வருவியா? 169 00:11:10,712 --> 00:11:14,049 என்ன? சாண்ட்விச்... இல்லை! உணவு வாங்கப் போகலை, மடையா. 170 00:11:15,884 --> 00:11:16,843 தயவு செஞ்சு? 171 00:11:18,762 --> 00:11:19,888 உனக்கு என்ன வேணும்? 172 00:11:25,477 --> 00:11:26,603 ரொம்ப அருமை! 173 00:11:27,771 --> 00:11:29,356 பலமான பூட்டு. 174 00:11:29,439 --> 00:11:31,733 குட்டி மந்திரப் பாடலால் எல்லாம் முடியும். 175 00:11:32,859 --> 00:11:35,862 கண்ணே, உன் பின் கதவை திற 176 00:11:35,946 --> 00:11:39,032 உன் கீல்களை தளர்த்து என் சாவியை காட்டுறேன்... 177 00:11:39,783 --> 00:11:41,493 சே! அது வழக்கமா வேலை செய்யும். 178 00:11:41,576 --> 00:11:44,079 இந்த உலோகத்தை சூடாக்கி உருக்கவா? 179 00:11:46,665 --> 00:11:49,334 கீலெத், என்ன கருமம் இது? இறக்குமதி செஞ்ச பட்டு! 180 00:11:49,709 --> 00:11:53,839 இந்த பூட்டில் மந்திரம் எதுவுமில்லை. எனக்கு எதுவும் தோணலை. 181 00:11:53,922 --> 00:11:57,342 நீங்க எதையும் சரியா செய்யமாட்டீங்களா? இது வெறும் கதவுதான். 182 00:12:06,435 --> 00:12:08,478 கொஞ்சமா நுணுக்கம் இருந்தால் போதும். 183 00:12:08,562 --> 00:12:09,980 கற்றுக்குட்டிகள். 184 00:12:10,981 --> 00:12:12,858 அது என் பல்குத்தி. 185 00:12:15,986 --> 00:12:18,613 ஆஹா, இந்த இடம் அற்புதமானது. 186 00:12:18,947 --> 00:12:22,242 க்ரீக் இங்கே வாழ்வது தெரியுது, கேவலமான கலை ரசனை உள்ளவர். 187 00:12:22,325 --> 00:12:25,662 ஓ, சே, நிச்சயமா ஃபின்ஸ் இங்கே கொல்றதுக்கு வந்திருக்கான்! 188 00:12:25,745 --> 00:12:26,746 உனக்கு தோணுதா? 189 00:12:26,830 --> 00:12:28,665 மூணு பேரும் இரண்டாவது மாடிக்கு. 190 00:12:28,748 --> 00:12:32,169 ஸ்கேன்லன், க்ராக் மேல் மாடியில் பாருங்க. இங்க வேக்ஸும் நானும். 191 00:12:33,170 --> 00:12:35,630 அல்லது எல்லாரும் பாதாள அறையில் தேடலாம். 192 00:12:43,763 --> 00:12:46,600 கோழித் திருடனை வசமா பிடிச்சிட்டோம்! 193 00:12:46,683 --> 00:12:48,185 கத்தியை கீழே போடு. 194 00:12:48,268 --> 00:12:51,021 என்ன? இல்லை, இல்லை, உங்களுக்கு புரியலை. 195 00:12:51,104 --> 00:12:52,939 நான் எதையும் திருடலை. 196 00:12:53,023 --> 00:12:54,232 நிச்சயமா, திருடலை. 197 00:12:54,316 --> 00:12:58,069 அந்த வாள் ஜெனரல் க்ரீக்கை கொல்றதுக்காகவும் இல்லை, சரியா? 198 00:12:58,153 --> 00:13:00,155 பைக், அதுக்கு தான்னு தோணுது! 199 00:13:00,238 --> 00:13:01,865 நான் சொல்றதை கேளுங்க. 200 00:13:01,948 --> 00:13:03,867 இந்த ஆவணங்கள்தான் ஆதாரம். 201 00:13:03,950 --> 00:13:06,286 ஜெனரல் க்ரீக் திட்டம் போடுறார்... 202 00:13:14,878 --> 00:13:16,046 என்ன? 203 00:13:16,129 --> 00:13:17,297 க்ரீக்! 204 00:13:17,380 --> 00:13:20,759 ரொம்ப நல்ல தந்திரம். கவசத்தில அமைதியா எப்படி இருந்தீங்க? 205 00:13:23,303 --> 00:13:24,137 ஓ, இல்லை. 206 00:13:26,723 --> 00:13:28,517 அவர்தான். கூட்டு சேர்ந்து... 207 00:13:28,600 --> 00:13:30,352 நிச்சயமா, நான்தான். 208 00:13:30,810 --> 00:13:33,188 உங்களை யாரும் மதிப்பதில்லை என்பதால்தான் 209 00:13:33,271 --> 00:13:35,023 உங்களுக்கு ஆதரவா பேசினேன். 210 00:13:35,482 --> 00:13:37,442 இதுவரை பாக்கியம் இருந்தது, 211 00:13:37,526 --> 00:13:41,947 ஆனால் எதற்குள் நுழைஞ்சிருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியாது. 212 00:13:43,323 --> 00:13:44,282 நான் கவனிக்கிறேன். 213 00:13:48,411 --> 00:13:49,538 அற்புதம், அட? 214 00:13:53,083 --> 00:13:53,959 க்ரீக்! 215 00:14:00,549 --> 00:14:01,675 போயிட்டார்! 216 00:14:01,758 --> 00:14:03,885 ஸ்கேன்லன், நல்லா கவனிக்கிற. 217 00:14:04,302 --> 00:14:07,055 மறைமுகமான வாயிலோ, ரகசிய கதவோ இருக்கும். 218 00:14:07,514 --> 00:14:10,141 பிரிஞ்சு போங்க. ஏதாவது மையப் புள்ளியை பாருங்க. 219 00:14:10,225 --> 00:14:12,269 நில்லுங்க, மைய அறையா? 220 00:14:12,352 --> 00:14:13,812 அதாவது, அப்படி கேட்டது. 221 00:14:13,895 --> 00:14:15,814 நெம்புகோல், பொத்தான் மாதிரி... 222 00:14:16,356 --> 00:14:19,359 க்ராக், அங்கேயே நில்லு, எதையும் தொடாதே. 223 00:14:23,697 --> 00:14:26,825 கவனிங்க, இந்த அறையில் எல்லாமே மந்திர சக்தி கொண்டது. 224 00:14:27,242 --> 00:14:28,785 நாம எங்கிருந்து தொடங்கறது? 225 00:14:31,121 --> 00:14:32,163 ஓ, என்... 226 00:14:33,373 --> 00:14:36,084 என்ன கவர்ச்சி. 227 00:14:36,167 --> 00:14:38,587 இவருக்கு டிராகன் பற்றிய ஆர்வம் அதிகம். 228 00:14:43,466 --> 00:14:46,094 க்ராக், உத்துப் பார்ப்பது சரியில்லை. 229 00:14:46,177 --> 00:14:48,138 க்ராக்! நீ ரொம்ப மோசம். 230 00:14:50,348 --> 00:14:53,184 ஓ, கீலெத், கண்டுபிடிச்சிட்ட! இது ஒரு பாதை! 231 00:14:53,727 --> 00:14:56,563 அருமை. நிஜமா, அபாரம். 232 00:14:57,647 --> 00:14:58,773 இது ஒண்ணுமில்லை. 233 00:14:58,857 --> 00:15:00,859 ஒரு புத்தகத்தை வீசினாள், அவ்ளோதான். 234 00:15:02,944 --> 00:15:04,863 என் கைகள். ஸ்கேன்லன், பாரு! 235 00:15:05,530 --> 00:15:09,326 பிட்டத்துக்குள் போகுது. ரொம்ப பிரமாதம். 236 00:15:09,409 --> 00:15:13,913 கேளுங்க, க்ரீக்கை எதிர்ப்பதா இருந்தா, ஒற்றுமையா ஒரு அணியா இருக்கணும், சரியா? 237 00:15:13,997 --> 00:15:15,624 ஒழுங்கா, ஒரு அணியா. 238 00:15:15,707 --> 00:15:19,628 தயவு செஞ்சு. நாம அப்படி செய்வதில்லை. நம்மை பாரு, நாம வாக்ஸ் மாகினா. 239 00:15:19,711 --> 00:15:21,087 நாம சொதப்புவோம். 240 00:15:21,504 --> 00:15:23,298 நாம செஞ்சு பார்க்கலாமா? 241 00:15:23,381 --> 00:15:25,050 நாம போய்தான் பார்க்கலாமா? 242 00:15:25,884 --> 00:15:27,469 பெரியவனே, முன்னால் போ. 243 00:15:31,056 --> 00:15:32,766 நண்பர்களே, வாழ்த்துக்கள். 244 00:15:32,849 --> 00:15:34,893 நான் இங்கிருந்து கவனிக்கிறேன்... 245 00:15:40,815 --> 00:15:43,735 ரொம்ப குளிருது. இது எந்த இடம்? 246 00:15:43,818 --> 00:15:45,737 மலைகளின் உச்சின்னு சொல்வேன். 247 00:15:48,073 --> 00:15:51,326 எந்த இடமா இருந்தாலும் இமானிலிருந்து ரொம்ப தூரம். 248 00:15:55,413 --> 00:15:56,873 நம்ப முடியலை! 249 00:15:57,707 --> 00:16:00,210 தங்கம்! தங்கம்! தங்கம்! 250 00:16:00,543 --> 00:16:02,629 சபை உறுப்பினருக்கு இது ரொம்ப அதிகம். 251 00:16:02,712 --> 00:16:04,339 யாருக்குமே இது அதிகம். 252 00:16:08,551 --> 00:16:12,555 மந்திர சுருள்கள், நகைகள், மருந்துகள், இது பூதக் கிடங்கா? 253 00:16:12,847 --> 00:16:15,100 எவ்ளோ மது வாங்குவேன்னு யோசிச்சு பாரு. 254 00:16:15,183 --> 00:16:17,602 நண்பா, பல வாரங்கள் போதையில் கிடக்கலாம். 255 00:16:17,686 --> 00:16:18,895 பல நாட்களுக்கு! 256 00:16:19,646 --> 00:16:22,148 யூரியலின் சிறு தொகையை அவரே வெச்சுக்கலாம். 257 00:16:22,565 --> 00:16:23,775 நாம பணக்காரர்கள்! 258 00:16:23,858 --> 00:16:25,610 நில்லு! நில்லு, நில்லு, நில்லு! 259 00:16:25,694 --> 00:16:28,154 தங்கம் வானத்திலிருந்து கொட்டலை. 260 00:16:28,238 --> 00:16:29,531 இது பதுக்கல். 261 00:16:29,614 --> 00:16:31,491 டிராகனின் குகையில் இருக்கோம். 262 00:16:33,368 --> 00:16:37,580 அவை அழகானது. ஆனா ஆபத்தானதும் கூட. 263 00:16:41,918 --> 00:16:44,546 அத்துமீறி வந்தவர்கள். 264 00:16:47,257 --> 00:16:48,967 நான் அதை செய்யலை. நான் செஞ்சேனா? 265 00:16:49,050 --> 00:16:50,552 நான் செஞ்சேன்னு தோணலை. 266 00:16:52,595 --> 00:16:54,806 ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்வேன். 267 00:16:55,765 --> 00:16:58,727 உண்மையை சொன்னா, சக்திவாய்ந்த ப்ரிம்சைத்தை 268 00:16:58,810 --> 00:17:01,646 பார்த்த நொடியிலேயே சாவீங்கன்னு உறுதியா இருந்தேன். 269 00:17:02,355 --> 00:17:06,359 ஆனா சில புழுக்களை மத்த புழுக்கள் மாதிரி சுலபமா கொல்ல முடியாது. 270 00:17:06,651 --> 00:17:10,780 நீங்க... இமானின் முழு படையையும் யூரியல் அனுப்பணும்னு விரும்பினீங்க, 271 00:17:10,864 --> 00:17:13,241 உங்க டிராகன் நண்பன் மொத்தமா அழிப்பதுக்காக. 272 00:17:13,324 --> 00:17:16,244 மனிதனின் யுகம் அழியப் போகுது. 273 00:17:16,953 --> 00:17:20,915 டால்டோரேவில் ஒரு காலகட்டத்தில் டிராகன்கள் அதிகாரத்தில் இருந்தன, 274 00:17:21,374 --> 00:17:24,878 நாங்கள் உலகையே ஆட்சி செய்தோம். 275 00:17:24,961 --> 00:17:26,463 அவர் "நாங்கள்"னு சொன்னாரா? 276 00:17:37,474 --> 00:17:39,559 வெக்ஸ், நீ இதை எதிர்பார்க்கலை, இல்ல? 277 00:17:56,659 --> 00:17:57,744 உனக்கு ஒண்ணுமில்லையே? 278 00:17:58,203 --> 00:17:59,037 இல்லை! 279 00:18:06,628 --> 00:18:09,714 கூச்சம் எடுத்தது! பதில் உதவி செய்றேன். 280 00:18:10,006 --> 00:18:10,840 சே! 281 00:18:19,432 --> 00:18:22,560 முட்டாள்கள்! உங்க எல்லாரையும் விழுங்குவேன். 282 00:18:29,400 --> 00:18:31,194 பைக். பைக். 283 00:18:31,277 --> 00:18:33,071 பைக், பைக், பைக்! 284 00:18:46,459 --> 00:18:47,585 கவனி! 285 00:18:48,503 --> 00:18:51,965 வேக்ஸ்! இதை எப்படி கொல்றதுன்னு கில்மோர் ஏதாவது சொன்னானா? 286 00:18:52,048 --> 00:18:53,883 இல்ல கொஞ்சிட்டு இருந்தீங்களா? 287 00:18:54,175 --> 00:18:55,677 சே! ஆமா, ஆமா. 288 00:18:56,261 --> 00:18:59,305 டிராகன்கள் வீணான, திமிர் பிடித்த, அகங்காரமான... 289 00:19:00,181 --> 00:19:02,851 அது ஏற்கனவே தெரியும். அதை பற்றி படிச்சேனே? 290 00:19:06,437 --> 00:19:09,023 பரவாயில்லை. அது பறக்கும் போது முடியாது. 291 00:19:13,236 --> 00:19:15,113 "இரட்டை ஆறுகள் சந்திக்குமிடத்தில்." 292 00:19:15,446 --> 00:19:17,240 கழுத்து! அது தெரியுதா? 293 00:19:17,323 --> 00:19:19,951 அதை தரைக்கு வர வைக்கணும். வெக்ஸ், கேட்குதா? 294 00:19:21,244 --> 00:19:23,454 ஆமா, இந்த பக்கம். ஒரு திட்டம் இருக்கு. 295 00:19:23,538 --> 00:19:25,039 கடவுளே! இன்னும் ஒண்ணா? 296 00:19:25,123 --> 00:19:25,999 வாயை மூடு! 297 00:19:29,127 --> 00:19:31,212 பாரு, சரி, ஒருதடவை சரியா சொன்ன. 298 00:19:31,296 --> 00:19:33,006 நாம "ஒரு அணியா" சண்டை போடலை. 299 00:19:33,089 --> 00:19:35,633 நாம் சிறப்பா செய்வதை செய்யலாம். 300 00:19:35,967 --> 00:19:38,469 என்ன? நம்மிடம் "சிறந்தது" இல்லை! 301 00:19:41,222 --> 00:19:42,891 நாம ஓடிப் போய் கத்தணுமா, 302 00:19:42,974 --> 00:19:46,019 "ஏய், டிராகன் மனிதா, என்ன செய்றோம்ன்னே தெரியாது"? 303 00:19:51,733 --> 00:19:54,777 என் குகையில் மறைஞ்சுக்க முடியும்னு தோணுதா? 304 00:19:57,614 --> 00:19:58,865 ஏய், அழுக்கு மூட்டை! 305 00:19:58,948 --> 00:20:00,742 குரங்கே, திரும்ப குறுக்கே வர்ற! 306 00:20:00,825 --> 00:20:04,412 நீ என்னை என்ன சொன்ன? உன்னையும் நான் நசுக்குவேன். 307 00:20:04,495 --> 00:20:06,789 நீங்க இருவரும் எதையாவது கொல்ற மாதிரி. 308 00:20:06,873 --> 00:20:09,876 சும்மா பகட்டு காட்டும், முட்டாள் ரௌடி. 309 00:20:09,959 --> 00:20:11,419 கவனமா பேசு, கயவனே. 310 00:20:11,502 --> 00:20:13,254 மூணு பேரும் பேசாமல் இருந்தால், 311 00:20:13,338 --> 00:20:15,632 இந்த வீண் பேச்சு பேசுறவனை கொல்வேன். 312 00:20:16,549 --> 00:20:18,009 என்னை கொல்வியா? 313 00:20:18,635 --> 00:20:20,970 நான் இரும்புப் புயல். 314 00:20:21,429 --> 00:20:24,140 நீங்க எல்லாம் வெறும் பூச்சிகள்! 315 00:20:30,897 --> 00:20:32,482 பரிதாபம். 316 00:20:40,114 --> 00:20:41,240 என்ன? 317 00:20:43,326 --> 00:20:44,661 வாய்ப்பே இல்லை! 318 00:20:47,080 --> 00:20:48,581 -புடிச்சுட்டோம்! -இப்போ! 319 00:20:49,916 --> 00:20:51,709 வா. வா, வா, வா. 320 00:20:51,793 --> 00:20:52,835 உன்னால் முடியும். 321 00:21:19,529 --> 00:21:21,489 ஸ்கேன்லனின் கை 322 00:21:35,003 --> 00:21:36,337 அவனை பற்ற வை, வெக்ஸ்! 323 00:21:47,557 --> 00:21:50,643 உன் எலும்புகளை நொறுக்குவேன்! 324 00:21:50,935 --> 00:21:52,353 யாரு நிதானம்னு பார்ப்போம். 325 00:21:54,689 --> 00:21:59,402 எனக்கு ஆத்திரம் பிடிக்கும்! 326 00:22:24,427 --> 00:22:25,845 செத்துட்டானா? 327 00:22:27,180 --> 00:22:28,473 நாம் செஞ்சிட்டோம்! 328 00:22:28,973 --> 00:22:30,099 செய்தோம், தானே? 329 00:22:30,183 --> 00:22:32,769 மடையர் கூட்டமா இருப்பதுக்கும் பலன்கள் இருக்கு. 330 00:22:34,771 --> 00:22:35,730 நினைவுச் சின்னம்? 331 00:22:36,522 --> 00:22:38,357 செதில் கழிவை கொன்னதுக்கான ஆதாரம். 332 00:22:39,942 --> 00:22:42,695 க்ராக், நாங்க நினைச்சதை விட உனக்கு திறமை அதிகம். 333 00:22:42,779 --> 00:22:44,947 ஆமா, நான் ஒரு அறிவாளி. 334 00:22:49,202 --> 00:22:50,912 ஓ, மோசமான நாள்! 335 00:22:52,747 --> 00:22:53,998 வெளியேறும் தந்திரம்? 336 00:22:54,248 --> 00:22:55,291 ஓடுங்க? 337 00:23:01,839 --> 00:23:03,674 நில்லுங்க! கொள்ளை சாமான்! 338 00:23:06,552 --> 00:23:07,512 அடச்சே! 339 00:23:13,559 --> 00:23:14,977 அவனை தீர்த்துட்டோம், பையா. 340 00:23:22,902 --> 00:23:25,446 வாக்ஸ் மாகினா, உங்க தன்னலமில்லா வீரத்துக்கு, 341 00:23:25,530 --> 00:23:28,157 எல்லாரையும் ராஜ்யத்தின் காவலர்களா அறிவித்து, 342 00:23:28,699 --> 00:23:32,411 டால்டோரே சபையின் கௌரவ உறுப்பினர்கள் ஆக்குறேன். 343 00:23:33,121 --> 00:23:35,915 தெரியுது, அதை என்னாலேயே நம்ப முடியலை. 344 00:23:37,583 --> 00:23:39,502 மரியாதை கிடைக்காமல் வருந்தினேன். 345 00:23:39,585 --> 00:23:42,588 ஆமா, ஆமா, ஆமா, அது நல்லா, அருமையா இருக்கு, ஆனால்... 346 00:23:43,506 --> 00:23:44,674 இதோ இருக்கு. 347 00:23:46,384 --> 00:23:47,635 சம்பள நாள். 348 00:23:49,220 --> 00:23:51,222 சாவிகள்? தோல் காகிதம்? 349 00:23:51,514 --> 00:23:52,557 எங்க சன்மானம் எங்கே? 350 00:23:52,640 --> 00:23:53,808 உங்க கையில் இருக்கு. 351 00:23:53,891 --> 00:23:56,477 இமானில், புதிய ஒப்பந்தத்துக்கான பாத்திரம். 352 00:23:56,561 --> 00:23:59,021 எங்க பாதுகாப்பாளர்கள் பக்கத்தில் இருக்கணும், 353 00:23:59,105 --> 00:24:00,731 பாதுகாப்புக்கு. 354 00:24:04,026 --> 00:24:07,196 அனுமானமா, அதை விற்றால், எவ்வளவு ஆகும்ன்னு... 355 00:24:07,280 --> 00:24:08,197 சரி. 356 00:24:09,448 --> 00:24:11,659 சகோதரி, நமக்கு ஒரு வீடிருக்கு. 357 00:24:14,662 --> 00:24:16,414 அப்பாகிட்ட சொல்லும் வரை காத்திரு. 358 00:24:16,497 --> 00:24:18,875 அஷாரிக்கு இதில் நம்பிக்கை இருக்காது. 359 00:24:18,958 --> 00:24:20,042 பந்தயம் கட்டுறேன்... 360 00:24:20,126 --> 00:24:23,713 இப்போ நல்ல தருணத்தை கெடுக்குறேன், இல்லையா? 361 00:24:23,796 --> 00:24:26,382 ஆமா, இப்போ நான் இங்கே போகப் போறேன். 362 00:24:26,465 --> 00:24:30,678 பாதுகாவலராக ஆபத்து இன்னும் தீரலைன்னு நமக்கு தெரியணும். 363 00:24:30,761 --> 00:24:33,681 க்ரீக் பெரிய திட்டத்தில் அங்கமாக இருந்திருக்கலாம். 364 00:24:34,098 --> 00:24:36,309 முக்கிய விருந்துக்கு ஏற்பாடு செஞ்சேன் 365 00:24:36,392 --> 00:24:38,394 ராஜ்யத்தின் பாதுகாப்பு பற்றி பேச. 366 00:24:38,686 --> 00:24:40,605 நிஜமா, இன்னும் அற்புதமா இருக்கும். 367 00:24:40,688 --> 00:24:42,190 அற்புதமான குக் இருக்கார். 368 00:24:42,565 --> 00:24:44,150 எல்லாரும் வருவீங்கனு தோணுது. 369 00:24:44,525 --> 00:24:48,613 உண்மையில், நிறைய விருந்தினர்கள் இப்போ வந்துட்டு இருப்பாங்க. 370 00:24:57,538 --> 00:25:00,541 லேடி பிரையர்வுட், வழியில் ஏதோ மறைக்குது. 371 00:25:01,250 --> 00:25:03,169 டெஸ்மண்ட், அதை சுத்தி போக முடியுமா? 372 00:25:04,295 --> 00:25:05,838 நான் போறேன், அன்பே. 373 00:25:17,975 --> 00:25:20,102 சரி, இது அதிர்ஷ்டமான இரவு இல்லையா? 374 00:25:20,937 --> 00:25:22,855 அரச பரம்பரை போல தோணுது. 375 00:25:22,939 --> 00:25:24,774 அணியினரே, என்ன சொல்றீங்க? 376 00:25:27,735 --> 00:25:30,029 அவர் ஆடம்பரமானவர். 377 00:25:30,112 --> 00:25:33,032 உங்ககிட்ட, மனைவிகிட்ட உள்ள எல்லாத்தையும் எடுங்க, 378 00:25:33,115 --> 00:25:35,409 இல்லாட்டி மீன் மாதிரி குடலை உருவுவோம். 379 00:25:35,493 --> 00:25:37,161 நீ என்ன செவிடா? 380 00:25:37,245 --> 00:25:38,454 பைகளை காலி செய்! 381 00:25:43,918 --> 00:25:45,044 என்ன இது? 382 00:25:55,263 --> 00:25:57,682 சைலஸ், ரொம்ப தொந்தரவா இல்லைனு நம்புறேன். 383 00:25:58,015 --> 00:26:01,519 டிலைலா, அன்பே, அது ஒண்ணுமில்லை. 384 00:26:57,533 --> 00:26:59,535 வசனங்கள் மொழிபெயர்ப்புபிரதீப் குமார் 385 00:26:59,618 --> 00:27:01,620 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்