1 00:00:06,590 --> 00:00:09,927 நீண்ட காலத்திற்கு முன், வேறொரு சாம்ராஜ்யத்தில் 2 00:00:10,010 --> 00:00:13,431 டால்டோரே என்ற மகத்தான இராச்சியம் இருந்தது. 3 00:00:13,973 --> 00:00:16,809 முன்பு தெய்வங்கள், அசுரர்கள் போர்க்களமாக இருந்த 4 00:00:16,892 --> 00:00:22,398 இந்த இடத்தில், இப்போது மந்திரமும், அற்புதங்களும், மர்மமும் நிறைந்திருக்கிறது. 5 00:00:22,481 --> 00:00:24,275 அது அமைதியான காலமாக இருந்தது... 6 00:00:26,193 --> 00:00:29,196 ஒரு மோசமான தீய சக்தி வரும்வரை. 7 00:00:30,489 --> 00:00:36,287 தைரியமான வீரர்கள் ஒன்று சேர்ந்தார்கள், இந்த தீய சக்தியை எதிர்க்க தயாரானார்கள். 8 00:00:36,370 --> 00:00:39,957 தயாரா இருங்க! அந்த மிருகம் வருது. 9 00:00:49,508 --> 00:00:50,468 என்ன கருமம் இது? 10 00:00:50,551 --> 00:00:53,429 இதுக்கு அனுபவிப்ப... 11 00:00:54,346 --> 00:00:56,265 அடக் கடவுளே! 12 00:00:56,348 --> 00:00:59,143 மனித இனம் உன்னிடம் தோற்காது... 13 00:01:02,897 --> 00:01:06,734 சரி, அது அபாரம். 14 00:01:07,443 --> 00:01:12,823 சே! நம் கூலிப்படையினர் எல்லாரும் ஆட்டுக் குட்டிகள் போல கொல்லப்பட்டாங்க. 15 00:01:12,907 --> 00:01:14,992 மகாராஜா யூரியல், மீண்டும் சொல்றேன். 16 00:01:15,075 --> 00:01:18,037 முழு ராஜ்யத்தையும் அழிக்கும் முன், எந்த தீய சக்தியா 17 00:01:18,120 --> 00:01:20,498 இருந்தாலும், அதை படையை அனுப்பி தடுங்க. 18 00:01:20,581 --> 00:01:23,959 பிரபு, நமக்கு கிடைத்த அறிவுறுத்தல் தவறாகக் கூட இருக்கலாம். 19 00:01:24,043 --> 00:01:26,587 அந்த மிருகத்தை பிடித்து வந்து நம் எதிரிகளுக்கு 20 00:01:26,670 --> 00:01:28,923 எதிரான ஆயுதமாக்கணும் என்பதே என் கருத்து. 21 00:01:29,006 --> 00:01:32,551 ஃபின்ஸ் பிரபு, அதை எதிர்க்கிறேன். அது என்ன ஜீவி என்றே தெரியாது. 22 00:01:32,635 --> 00:01:36,430 அரக்கனா? அசாதாரண சக்தியா? அதை எப்படி பிடிப்போம்னு சொல்றீங்க? 23 00:01:36,514 --> 00:01:37,807 லேடி அல்லூரா சொல்வது சரி. 24 00:01:37,890 --> 00:01:38,766 ஆனால், பிரபு... 25 00:01:38,849 --> 00:01:41,977 நம் எதிரி யார், என்ன என்று தெரியும்வரை மீதமுள்ள 26 00:01:42,061 --> 00:01:44,688 நம் படையை நகர எல்லையை விட்டு அனுப்பமாட்டேன். 27 00:01:44,772 --> 00:01:46,357 இனியும் கூலிப்படைகள் தேவை. 28 00:01:46,440 --> 00:01:48,108 எங்கிருந்துன்னு கேட்கலாமா? 29 00:01:48,192 --> 00:01:51,821 டோரியன் கசாப்புகாரர்கள், கொலைகார ஹோபோஸ் கொல்லப்பட்டனர். 30 00:01:51,904 --> 00:01:53,948 எல்லா டெத்-டீலர்ஸும் செத்தார்கள்! 31 00:01:54,031 --> 00:01:56,826 தகுதியான வேற யாரையாவது பாருங்க! 32 00:01:56,909 --> 00:01:59,161 டால்டோரேவிலேயே மிகச் சிறந்த 33 00:01:59,245 --> 00:02:03,082 கூலிப்படையினரை கொண்டு வரும்வரை ஓய்வெடுக்கக் கூடாது! 34 00:02:03,165 --> 00:02:06,627 குடி! குடி! குடி! குடி! குடி! குடி! குடி! 35 00:02:12,424 --> 00:02:17,555 ஆமா! அப்படிதான்! யார் சிறந்தவர்கள்? ஆமா! 36 00:02:17,638 --> 00:02:20,474 க்ராகுக்கு வெற்றி. மறுபடியும். 37 00:02:21,267 --> 00:02:25,813 என் தப்பு. எப்பவும் ஏன் இரு மடங்கு பெரிய ஆளோட குடிக்கும் போட்டி வைக்கிறோம்? 38 00:02:25,896 --> 00:02:29,191 ஏன்னா அது வேகமா குடிப்பதுக்கான வாய்ப்பு, நிச்சயமா. 39 00:02:29,316 --> 00:02:32,820 யாருக்கு போதை? எனக்கு இல்லை, தெளிவா இருக்கேன். 40 00:02:32,903 --> 00:02:36,365 எனக்கு தோணுது நாம வேறொரு... வேறொரு... 41 00:02:38,075 --> 00:02:40,119 ஒரு மது கோப்பைதானே குடிச்ச? 42 00:02:41,120 --> 00:02:42,204 ரொம்ப அதிகம். 43 00:02:43,539 --> 00:02:45,583 பார்த்து, நாயே! 44 00:02:45,708 --> 00:02:47,960 ஏய்! நீ கவனமா இரு, சப்பை மூக்கா! 45 00:02:48,043 --> 00:02:52,131 பொறுமை, க்ராக், வெட்டி பேச்சாளர்களோட நேரத்தை வீணாக்க மாட்டோம்தானே? 46 00:02:53,007 --> 00:02:56,510 ஓய், மதுக் கடைக்காரா! இந்த சாம்ராஜ்யத்திலேயே மிகச் சிறந்த 47 00:02:56,594 --> 00:02:59,471 கூலிப்படையான வாக்ஸ் மாகினாவுக்கு இன்னொரு சுற்று! 48 00:03:01,140 --> 00:03:02,308 மிகச் சிறந்ததா? 49 00:03:02,391 --> 00:03:06,103 எரியும் கொட்டகையில் பசுவை கூட உன்னால் காப்பாத்த முடியலைன்னாங்க. 50 00:03:06,186 --> 00:03:09,523 வாக்ஸ் மாகினாவாம், ரொம்ப வேடிக்கையானது! 51 00:03:12,735 --> 00:03:15,195 நண்பா, நாகரீகமா இருப்போம். 52 00:03:15,279 --> 00:03:17,114 இங்க நாம பிரச்சினைக்கு வரலை. 53 00:03:17,197 --> 00:03:18,824 நிச்சயமா அப்படி இல்லை. 54 00:03:18,908 --> 00:03:21,952 ஒரு வேலையும் கிடைக்காத பரிதாபமான கூட்டம் 55 00:03:22,036 --> 00:03:24,330 நீங்கன்னு எல்லாருக்கும் தெரியும். 56 00:03:24,413 --> 00:03:26,540 உன் சப்பை உடம்பை பாரு. 57 00:03:26,624 --> 00:03:29,251 உன்னால் உனக்கே சந்தோஷம் கிடைக்காது. 58 00:03:29,335 --> 00:03:30,628 நீ உதவறன்னு சொல்றியா? 59 00:03:30,711 --> 00:03:34,173 ஆமா. அது, இல்லை. நான்... தொலச்சிடுவேன்! 60 00:03:35,090 --> 00:03:37,343 கரம் தந்து உதவுன்னுதான் சொன்னேன். 61 00:03:40,095 --> 00:03:43,933 புரிஞ்சுக்கோ, வேக்ஸ், சம்மதிக்கிறான்! இதை வெச்சுக்கவா? 62 00:03:45,142 --> 00:03:47,311 குடியன்களா, பார்த்துட்டு நிக்காதீங்க. 63 00:03:47,394 --> 00:03:48,771 அவங்களை கொல்லுங்க! 64 00:03:51,690 --> 00:03:55,569 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 65 00:04:07,790 --> 00:04:09,208 -முடியும்! -முடியும்! 66 00:04:15,381 --> 00:04:17,424 -பெர்சி, நான் வர்றேன்! -ஓ, இல்லை! 67 00:04:25,265 --> 00:04:27,685 பைக், கண்ணே, நீ தள்ளி போறியா? 68 00:04:27,768 --> 00:04:29,812 ஏய், அட! என் மேல விழுந்த. 69 00:04:30,479 --> 00:04:31,772 நான் எடுத்துக்குறேன். 70 00:04:32,856 --> 00:04:34,400 மோசமில்லை, சகோதரா. 71 00:04:46,412 --> 00:04:50,165 நாம் குடிக்க வெளியே வரும்போதெல்லாம் ஏன் இப்படி நடக்குது? 72 00:04:57,089 --> 00:04:59,800 ட்ரின்கெட், நல்ல பையன். இங்க! 73 00:05:06,890 --> 00:05:08,684 க்ராக், ஒதுங்கிக்கோ! 74 00:05:09,852 --> 00:05:12,438 -கருமம். -ஸ்கேன்லன் எங்கே போனான்? 75 00:05:17,401 --> 00:05:20,070 நான் பறிக்கும் ரோஜா அவள் 76 00:05:20,154 --> 00:05:22,823 என் அன்பே, இப்போது நாம்... 77 00:05:23,490 --> 00:05:27,953 நல்ல வேளை! பெர்சி, என்ன கருமம் இது? விருப்பமிருந்தா, நீ முதலில் கேட்கணும். 78 00:05:28,037 --> 00:05:29,830 ஸ்கேன்லன், தெரிஞ்சிருக்கணும். 79 00:05:29,913 --> 00:05:31,999 பேண்ட் போட்டு எங்களுக்கு உதவுவியா? 80 00:05:36,712 --> 00:05:38,630 என்னை கேலி செய்ற! 81 00:05:39,548 --> 00:05:40,632 நிறுத்துங்க! 82 00:05:42,301 --> 00:05:46,847 முதலில், நீங்க குடிச்சு தீர்த்தீங்க, அப்புறம் என் கடையை நாசமாக்கினீங்க. 83 00:05:46,930 --> 00:05:50,059 அந்த குள்ள பிசாசு என் மகளோட என்ன செய்றான்? 84 00:05:51,643 --> 00:05:53,437 அது தெரியாமல் இருப்பது நல்லது. 85 00:05:54,229 --> 00:05:56,106 இதுக்கெல்லாம் யார் பணம் கொடுப்பா? 86 00:05:56,190 --> 00:05:59,735 கடவுளே, பெரிய நாசம்! பயங்கரமா மிரள வைக்குது. 87 00:05:59,818 --> 00:06:03,530 ஆனால், உறுதியா சொல்றேன், அன்பே, வாக்ஸ் மாகினா இதை செஞ்சவங்களை... 88 00:06:03,614 --> 00:06:07,076 முயற்சி கூட செய்யாதே. பணம். உடனே. 89 00:06:07,159 --> 00:06:08,535 அது, என்னென்னா... 90 00:06:09,078 --> 00:06:13,165 உண்மையை சொன்னா, எங்ககிட்ட பணம் இல்லை, ஆனா நீங்க எங்களுக்கு ஐந்து... 91 00:06:17,711 --> 00:06:19,755 ஹலோ? சரி, மன்னிக்கணும். 92 00:06:20,756 --> 00:06:23,634 -நன்றி, பாராட்டுறேன்! -இனி வராதே! 93 00:06:25,511 --> 00:06:29,515 அப்படீன்னா இமானில் எல்லா மது கடையிலிருந்தும் தடை செய்யப் பட்டிருக்கோமா? 94 00:06:30,265 --> 00:06:31,642 அற்புதம். 95 00:06:31,725 --> 00:06:35,896 வாய்ப்புகள் எல்லாம் தொலைஞ்சு, நம்மகிட்ட பணம் இல்லை, தங்க இடமில்லை. 96 00:06:35,979 --> 00:06:38,690 அது, நமக்கு கடைசியா வேலை தந்தவரை தற்செயலா ஒருவர் 97 00:06:38,774 --> 00:06:40,609 துண்டிக்காமல் இருந்திருந்தா... 98 00:06:40,692 --> 00:06:42,569 நான் மன்னிப்பு கேட்டேன், இல்லையா? 99 00:06:42,653 --> 00:06:47,574 நமக்குன்னு மலை மாதிரி கடன்களும், ஓ, அருமை, மூணு வெள்ளிகளும்தான் இருக்கு. 100 00:06:47,658 --> 00:06:50,285 நமக்கு ஒரு வேலை வேணும். ஏதாவது, இப்போவே. 101 00:06:50,369 --> 00:06:53,038 அதாவது, வண்டிகளை திருடர்களிடமிருந்து காப்பதும் 102 00:06:53,122 --> 00:06:55,999 தங்கத்துக்காக பூதங்களை கொல்வதும் நமக்கு உதவலைன்னா, 103 00:06:56,667 --> 00:07:01,964 ஒருவேளை, இந்த தடவை நாம் நல்ல காரியம் செய்யலாமா? 104 00:07:03,173 --> 00:07:04,508 -வேணாம். -அலுப்பானது. 105 00:07:04,591 --> 00:07:08,512 பைக், இப்போ நாம் நியாயத்தை பார்க்க முடியாது. 106 00:07:09,596 --> 00:07:14,935 நிஜமா நாம் இதெல்லாம் செய்ய கூடியவர்கள் இல்லைன்னு எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா? 107 00:07:15,018 --> 00:07:17,896 வெக்ஸ், வேக்ஸ் அவங்களை மட்டும்தான் நினைப்பாங்க. 108 00:07:17,980 --> 00:07:19,189 அது, போய் தொலை. 109 00:07:19,273 --> 00:07:21,150 க்ராகுக்கு கொல்லும் வெறி. 110 00:07:21,233 --> 00:07:22,192 கிட்டத்தட்ட. 111 00:07:22,276 --> 00:07:26,155 பெர்சி அபூர்வமா நம்மோட வெளியே வருவான். அப்புறம் ஸ்கேன்லனுக்கு... 112 00:07:26,238 --> 00:07:27,948 எல்லா பெண்ணோடும் படுக்கணும். 113 00:07:28,031 --> 00:07:31,034 ஆமா, அப்படி சொல்லலாம், கீலெத். எனக்கு அசிங்கமா இல்லை. 114 00:07:31,535 --> 00:07:35,622 சத்தியமா, நாம ஏன் ஒண்ணா இருக்கோம்? 115 00:07:39,126 --> 00:07:44,173 சரி, நீங்க எல்லாரும் காரணத்தை அலசுங்க, நான் போய் மூத்திரத்தை இறக்குறேன். 116 00:07:49,970 --> 00:07:51,221 சரி. 117 00:07:52,472 --> 00:07:54,016 தேவை - கூலிப்படைகள் வெகுமதி 118 00:07:54,892 --> 00:07:56,643 -மன்னிக்கணும்! -நீங்க... 119 00:07:56,727 --> 00:08:00,898 -சில நேரங்களில் தானா யோசிக்கும். -உனக்கு என்ன பிரச்சினை? அட! 120 00:08:02,691 --> 00:08:05,694 இது! இதுதான் நம் நோக்கம். 121 00:08:05,777 --> 00:08:10,657 நீதிக்காக, புகழுக்காக, நாட்டின் பாதுகாப்பு போன்றவற்றிற்காக சண்டை போடுவது. 122 00:08:10,741 --> 00:08:14,578 அப்புறம் ரொம்ப முக்கியமா, நிறைய... 123 00:08:14,661 --> 00:08:16,455 பணம்! 124 00:08:24,963 --> 00:08:28,091 மகாராஜாவை இப்படியேவா பார்க்கப் போறோம்? 125 00:08:28,508 --> 00:08:29,426 நில்லுங்க! 126 00:08:32,262 --> 00:08:35,974 சரி, உள்ளே கூட்டிப் போறோம். ஆனா கரடி வெளியே இருக்கணும். 127 00:08:43,982 --> 00:08:46,693 பரவாயில்லை, நண்பா. சீக்கிரம் வந்திடுறோம். 128 00:08:50,864 --> 00:08:54,493 லேடி கிமா, பிரபுவும் லேடி பிரையர்வுட்டும் நம்மோடு சேருவது. 129 00:08:54,576 --> 00:08:57,371 பிரபு, பல மாசமா வைட்ஸ்டோனிலிருந்து தகவல் இல்லை. 130 00:08:57,454 --> 00:08:59,831 -மன்னிக்கணும்? -நம் கடைசி தூதன் திரும்பலை. 131 00:08:59,915 --> 00:09:03,085 எச்சரிக்கை கிடைச்சிருக்கும். வேற காவலரை அனுப்புங்க. 132 00:09:08,131 --> 00:09:10,050 மன்னிக்கணும், நீங்கெல்லாம் யாரு? 133 00:09:10,133 --> 00:09:14,304 வாக்ஸ் மாகினா. பாருங்க, நிஜமா இது அருமையான வார்த்தை விளையாட்டு... 134 00:09:14,388 --> 00:09:16,139 சத்தியமா, கவலையில்லை. 135 00:09:16,223 --> 00:09:20,269 பிரபு, அறிவிப்புகள் இமானின் மோசமானவர்களை கொண்டு வரும்ன்னு சொன்னேன். 136 00:09:20,352 --> 00:09:21,561 மன்னிக்கணும்? 137 00:09:21,645 --> 00:09:25,357 ஃபின்ஸ் பிரபு சொல்வது, இவ்வளவு பயங்கர எதிரிக்கு கை தேர்ந்த... 138 00:09:25,440 --> 00:09:29,111 க்ரீக், இந்த குடிகார கோமாளிகள் பற்றி கவலை வேணாம். காவலர்களே! 139 00:09:30,862 --> 00:09:35,951 கோமாளிகளா? நிச்சயமா, நீங்க வாக்ஸ் மாகினாவின் சாகசக் கதையை கேட்டதில்லை. 140 00:09:36,034 --> 00:09:39,079 ஒழுங்கா அறிமுகம் செய்ய அனுமதி தாங்க. 141 00:09:39,162 --> 00:09:40,539 கடவுளே! ஆரம்பிச்சாச்சு. 142 00:09:40,622 --> 00:09:43,417 சிறந்த வீரர்களை மகா பிரபு அனுப்பினார் 143 00:09:43,500 --> 00:09:46,086 விரிவான சாகசங்கள் செய்தவர்கள் அவர்கள் 144 00:09:46,169 --> 00:09:49,006 ஆனால் உறுதியாக சொல்கிறேன் இதுவரை இதுபோன்ற 145 00:09:49,089 --> 00:09:53,093 தகுதியான குழுவை சந்தித்திருக்க மாட்டீர்கள் 146 00:09:54,720 --> 00:09:58,056 க்ராக், எங்களின் மகத்தான அசுரன் ஒரு எளிய எண்ணம் கொண்ட ஹல்க் 147 00:09:58,140 --> 00:10:01,101 பெர்சியின் மிளகுப் பெட்டி உங்கள் மண்டையை சிதற வைக்கும் 148 00:10:01,518 --> 00:10:04,813 இயற்கைக்கு கோபம் இல்லை கீலெத் அஷாரி போல 149 00:10:04,896 --> 00:10:08,942 செடிகளையும் விலங்கையும் அடக்கும் அவள் ஒரு மந்திர சவாரி 150 00:10:09,026 --> 00:10:10,819 வெக்ஸ், வேக்ஸ் இரட்டையர்கள் 151 00:10:10,902 --> 00:10:13,822 அவள் தொடுப்பாள் அவன் களத்தில் மறைவான் 152 00:10:13,905 --> 00:10:18,035 அவர்கள் மறைந்து வரும் ஆபத்து ஆனால் அது யார் என்பது மறந்து போகும் 153 00:10:18,118 --> 00:10:19,494 -அவன் வேக்ஸ -அவள் வெக்ஸ் 154 00:10:19,953 --> 00:10:23,498 பைக்கின் சக்தி புனிதமானது அவளின் கைகள் குணப்படுத்தும் 155 00:10:23,582 --> 00:10:26,835 ஓ, கரடி இருப்பதை சொன்னேனா? ட்ரின்கெட், பெரிய விஷயமில்லை 156 00:10:26,918 --> 00:10:29,379 அப்புறம் நான் யாரென்றால் என் பெயர் ஸ்கேன்லன் 157 00:10:29,463 --> 00:10:31,298 அற்புதமான ஊதா கை கொண்டவன் 158 00:10:31,381 --> 00:10:32,758 என் இசை அருமையாக மயக்கும் 159 00:10:32,841 --> 00:10:34,468 உங்களை ஈர்க்கும் தாகம் கூட்டும் 160 00:10:34,551 --> 00:10:35,886 மகள்களை மறைத்து வைங்க... 161 00:10:36,261 --> 00:10:37,179 மன்னிக்கணும். 162 00:10:37,262 --> 00:10:40,432 நாங்க தைரியமான வீரர்கள் நரியை விட ரொம்பவும் புத்திசாலிகள் 163 00:10:40,515 --> 00:10:42,225 எங்கள் சாகசம் பற்றிய சொல்வார்கள் 164 00:10:42,309 --> 00:10:48,231 சாகச கதையான வாக்ஸ்... 165 00:10:48,899 --> 00:10:50,484 மாகினாவில்! 166 00:10:51,068 --> 00:10:52,319 ரொம்ப நன்றி. 167 00:10:52,944 --> 00:10:54,404 சரி. 168 00:10:55,405 --> 00:10:59,493 உங்க வித்தியாசமான குழுவை பற்றி அவை முடிவெடுக்க நேரம் தாங்க. 169 00:10:59,576 --> 00:11:03,121 இந்த முக்கிய வேலைக்கு இவங்களை சேர்ப்பது பற்றி யோசிக்கணுமா? 170 00:11:03,205 --> 00:11:06,625 மகாபிரபு, அவங்க அவ்வளவு சிறந்தவங்க இல்லை. 171 00:11:06,708 --> 00:11:08,752 அது, அவங்ககிட்ட கரடி இருக்கு. 172 00:11:08,835 --> 00:11:10,379 ரொம்ப தீவிரமா இருந்தது. 173 00:11:10,462 --> 00:11:12,047 பாட்டு சுவாரஸ்யமா இருந்தது. 174 00:11:12,130 --> 00:11:14,341 அவங்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க கூடாது? 175 00:11:14,424 --> 00:11:17,761 ஒருவேளை அவங்க நாம் நினைப்பதை விட சிறந்தவங்களா இருக்கலாம்... 176 00:11:20,722 --> 00:11:24,935 ஆமா, அது சந்தேகம். ஏகரின் கொலையாளிகளை மறுபடியும் கூப்பிடுவோம். 177 00:11:25,644 --> 00:11:29,648 ஒரு மதுக் கடை சண்டையில் ஏகரின் கை துண்டாச்சு. 178 00:11:29,731 --> 00:11:30,774 ஓ, ச்சே! 179 00:11:35,862 --> 00:11:38,615 அப்போ சரி. உங்களை நியமிக்கிறேன், வாக்ஸ் மாகினா. 180 00:11:39,324 --> 00:11:41,034 ஏன்னா முக்கியமா கரடி பிடிக்கும். 181 00:11:41,118 --> 00:11:43,662 லேடி அல்லூரா உங்களோட ஷேல் ஸ்டெப்ஸ் வருவாங்க, 182 00:11:43,745 --> 00:11:45,831 கடைசி தாக்குதலுக்கு அருகிலுள்ள கிராமம். 183 00:11:47,541 --> 00:11:52,337 அப்போ, நாங்க எதை கொல்லப் போறோம், எவ்ளோ சம்பாதிக்கப் போறோம்? 184 00:11:52,421 --> 00:11:56,425 எதை கொல்லப் போறீங்கனு தெரியாது, ஆனா அதை கொன்னா, இதெல்லாம் உங்களுக்கு. 185 00:11:59,302 --> 00:12:02,681 இன்னொரு கேள்வி. சரி, நாங்க எப்படி அங்கே போவோம்? 186 00:12:14,234 --> 00:12:16,403 சகோதரா, நான் சொல்றேன், தோணுச்சு. 187 00:12:16,486 --> 00:12:18,613 அங்கே அரியணை அறையில். 188 00:12:18,697 --> 00:12:20,407 இதுவரை உணரலை அந்த சம்பவ... 189 00:12:20,490 --> 00:12:23,743 இந்த கப்பல் அற்புதமா இல்லையா? கீழே இரண்டு கழிவறைகள். 190 00:12:23,827 --> 00:12:26,705 ஏன் இரண்டு பேரும் கேட்காத மாதிரி மெதுவா பேசுறீங்க? 191 00:12:26,788 --> 00:12:29,332 ஒரு தடவையாவது வேலையை பார்க்குறியா, குள்ளா? 192 00:12:30,834 --> 00:12:34,087 பாருங்க, அந்த ஜீவி இப்போ மூணு கிராமங்களையும் பல மைல்கள் 193 00:12:34,171 --> 00:12:36,465 விவசாய நிலங்களையும் நாசமாக்கியது. 194 00:12:36,882 --> 00:12:40,594 இந்த கொடுமை தொடர்ந்தால், நம் ராஜ்யம் பட்டினியில் சாகும். 195 00:12:41,761 --> 00:12:46,433 இந்த வேலை கொடூரமானது போல. இதை நிஜமா நாம செய்யணுமா? 196 00:12:46,516 --> 00:12:48,602 ஆமா, இந்த வேலை ஆபத்தானது. 197 00:12:48,685 --> 00:12:52,022 அதனால்தான் ரொம்ப உன்னதமான, வீரமான, உண்மையான... 198 00:12:52,105 --> 00:12:56,276 "உன்னதமும் வீரமும்" எல்லாம் சரிதான், ஆனா இதை பணத்துக்காக செய்றோம். 199 00:12:56,359 --> 00:13:01,448 தெரியுது. அப்போ குணத்தை மிஞ்சிய பணத் தேவை. ஆச்சர்யமா இல்லை. 200 00:13:12,918 --> 00:13:15,420 ஷேல் ஸ்டெப்ஸ் மலைக்கு பின்னால். வாழ்த்துக்கள். 201 00:13:15,504 --> 00:13:20,091 தயவு செஞ்சு... அவங்க சொல்ற மாதிரி, இதில் தோற்காதீங்க 202 00:13:20,175 --> 00:13:23,637 இனிய பயணத்துக்கு நன்றி. அப்புறமா கூப்பிட வருவீங்கதானே? 203 00:13:28,808 --> 00:13:30,560 ஆமா, திரும்ப வருவாங்க. 204 00:13:38,527 --> 00:13:39,986 மறுபடியும் என்ன செய்றோம்? 205 00:13:40,070 --> 00:13:42,072 கடைசி தாக்குதல் தென் பகுதில நடந்தது. 206 00:13:42,155 --> 00:13:44,908 யாருக்காவது ஏதாவது தெரியுமான்னு கேட்க இருந்தோம். 207 00:13:44,991 --> 00:13:46,201 கேட்பது... 208 00:13:46,284 --> 00:13:47,869 மன்னிக்கணும், பச்சை நண்பர்களே? 209 00:13:48,203 --> 00:13:52,457 மோசமான மந்திரவாதியோ பெரிய மிருகங்களோ கடந்து போறதை பார்த்தீங்களா? 210 00:13:52,874 --> 00:13:54,417 -என்ன? -கொஞ்சம் விசித்திரமானது. 211 00:13:55,961 --> 00:13:57,879 இல்லை, புகைமயமா இருந்தது. 212 00:13:57,963 --> 00:14:00,966 இருண்ட மேகங்களும், மின்னலும்தான் பார்த்தோம். 213 00:14:01,049 --> 00:14:02,717 அதை புயல்ன்னு நினைச்சோம். 214 00:14:03,343 --> 00:14:05,011 நீங்க எதையும் பார்க்கலையா? 215 00:14:05,095 --> 00:14:09,599 எவ்ளோ சுலபமானது, திரு மீனவரே, அது உங்க நிஜப் பெயர் என்றால். 216 00:14:09,683 --> 00:14:13,228 சரி. ஸ்கேன்லன், நான் கேள்வி கேட்டுக்கறேனே. 217 00:14:13,311 --> 00:14:15,605 அவனுக்காக மன்னிப்பு கேட்கிறேன். 218 00:14:15,689 --> 00:14:17,816 நீங்க பாதிரியார் மாதிரி, இல்லையா? 219 00:14:17,899 --> 00:14:20,735 வீட்டை ஆசீர்வதித்து, தீமையிலிருந்து பாதுகாப்பீரா? 220 00:14:20,819 --> 00:14:22,612 ஆசீர்வாதமா? சரி, நிச்சயமா. 221 00:14:22,988 --> 00:14:24,322 பரவாயில்லை. 222 00:14:24,739 --> 00:14:26,366 சரி, இதோ. 223 00:14:27,742 --> 00:14:31,830 நிறைந்த வெளிச்சம் உங்கள் வீட்டில் பிரகாசிக்கட்டும். 224 00:14:31,913 --> 00:14:34,457 எல்லாம் ரொம்ப சிறப்பா இருக்கும். 225 00:14:34,541 --> 00:14:39,170 சரி, இந்த மோசமான தருணங்களை மீண்டு வருவீங்க, அதனால் வாழ்த்துக்கள்? 226 00:14:40,630 --> 00:14:43,425 நிச்சயமா நீங்க பரிசுத்த நபரா? 227 00:14:43,508 --> 00:14:45,677 ஆமா, பயிற்சி விட்டுப் போச்சு. 228 00:14:45,760 --> 00:14:48,013 இப்போ வீடுகளை அதிகமா ஆசீர்வதிப்பதில்லை. 229 00:14:48,388 --> 00:14:50,098 நன்றி, அன்பே. 230 00:14:50,181 --> 00:14:53,018 நிச்சயமா எங்க குடும்ப பாதுகாப்புக்கு இது போதும். 231 00:14:59,024 --> 00:15:00,442 நீங்க மந்திரவாதியா? 232 00:15:01,276 --> 00:15:04,237 இல்லை, மந்திரமெல்லாம் விரலில் இருக்கு, பையா. 233 00:15:07,282 --> 00:15:09,784 இப்போ, இது உன்னோடது. 234 00:15:11,369 --> 00:15:13,622 இது நிஜ வெள்ளி. பாதுகாப்பா வெச்சுக்கோ. 235 00:15:13,705 --> 00:15:15,415 இங்க ஒரு அரக்கன் சுத்துறான். 236 00:15:15,498 --> 00:15:17,292 -பறக்கிறது. -அது என்ன? 237 00:15:17,375 --> 00:15:20,920 எங்க பக்கமா பறந்து வந்தது. மலையில் பெரிய மரத்தை கவுத்தது. 238 00:15:21,004 --> 00:15:24,257 சிறகடிப்பது கேட்டது, ஆனா எங்களால் புயலில் பார்க்க முடியலை. 239 00:15:24,341 --> 00:15:26,760 ஆனா பெருசா இருந்தது. ரொம்ப பெருசு. 240 00:15:26,843 --> 00:15:27,844 ஆமாம். 241 00:15:34,934 --> 00:15:37,604 இங்க வாங்க. ட்ரின்கெட் எதையோ கண்டுபிடிச்சான்! 242 00:15:40,023 --> 00:15:42,317 அதிக சேறு இருப்பதால் பிடிபடுவது கஷ்டம், 243 00:15:42,400 --> 00:15:46,154 ஆனால் அது மேலே பறந்து கரை வழியா போனது போல் இருக்கு. 244 00:15:51,951 --> 00:15:53,328 இது உனக்கு தேவைப்படும். 245 00:16:05,173 --> 00:16:07,634 இப்போ மனிதனோடது போல் இருக்கு. 246 00:16:13,181 --> 00:16:15,684 பக்கத்தில் இருக்கு. எல்லாரும், கவனம். 247 00:16:30,073 --> 00:16:31,700 தொலைந்து போ. 248 00:16:31,783 --> 00:16:34,577 இந்த நாசத்துக்கெல்லாம் காரணம் ஆட்டுக் குட்டியா? 249 00:16:34,661 --> 00:16:37,288 வெக்ஸ், அது உன்னை கடிக்க விடாதே. 250 00:16:50,009 --> 00:16:51,344 ஓ, சே! 251 00:16:53,471 --> 00:16:54,347 சே! 252 00:17:27,797 --> 00:17:29,716 நாம் ஓடணும்னு சொல்றேன். உடனே! 253 00:17:29,799 --> 00:17:30,759 கருமம். 254 00:17:32,010 --> 00:17:33,303 சண்டை போடுவோம்! 255 00:17:34,053 --> 00:17:36,514 க்ராக், மடையா, துணிச்சலான கபோதி. 256 00:17:44,564 --> 00:17:46,775 க்ராக் விழுந்துட்டானா? வாங்க! 257 00:18:02,332 --> 00:18:04,584 கீலெத், உன் சிறு மந்திரங்கள் உதவலாம்! 258 00:18:04,667 --> 00:18:05,794 இல்லை. 259 00:18:08,171 --> 00:18:10,006 பெரிய பிரச்சினையில் இருக்கோம். 260 00:18:11,216 --> 00:18:14,511 கீலெத், அதை விடு. கீலெத்! கீலெத்! 261 00:18:14,594 --> 00:18:16,888 மன்னிக்கணும். சரி. சரி. 262 00:18:39,953 --> 00:18:41,538 அதை மோசமாக்கினேனா? 263 00:18:50,255 --> 00:18:51,297 கவனமா! 264 00:19:11,609 --> 00:19:15,697 என்னை வெளியே எடுங்க. வெளியே எடுங்க! க்ராக் பின்னால் சிக்கிக்கிட்டேன்! 265 00:19:18,616 --> 00:19:22,161 அப்போ தரைமட்டமானால் இப்படிதான் இருக்கும். 266 00:19:24,330 --> 00:19:28,042 நாம் இப்பவும் உயிரோட இருக்கோமே, எவர்லைட்டுக்கு நன்றி. 267 00:19:28,126 --> 00:19:31,462 கீலெத்தின் மாபெரும் புதருக்கு நன்றி. 268 00:19:31,546 --> 00:19:33,882 ஆனா இவ்ளோ முள் நிறைந்ததா இருக்கணுமா? 269 00:19:33,965 --> 00:19:36,968 அந்த டிராகன்... செத்துப் போயிருப்போம். 270 00:19:38,511 --> 00:19:41,264 ஆனா நாம் சாகவில்லை. கீலெத், அது உன்னால்தான். 271 00:19:41,347 --> 00:19:43,850 கேட்குதா? உன்னால்தான் நாங்க உயிரோட இருக்கோம். 272 00:19:46,603 --> 00:19:48,479 க்ராக்! உனக்கு காயமானது! 273 00:19:48,563 --> 00:19:51,649 இல்லை, பெருசா இல்லை, சதை காயம்தான். 274 00:19:51,733 --> 00:19:53,610 கேள்வி, இது சாதாரணமா? 275 00:19:53,693 --> 00:19:55,695 -இல்லை. -வாந்தி எடுக்கப் போறேன். 276 00:19:55,778 --> 00:19:58,656 அசையாதே, பழைய நண்பனே. நான் பார்த்துக்குறேன். 277 00:20:04,329 --> 00:20:06,623 இப்போவே ஆறுதலா இருக்கு. 278 00:20:06,706 --> 00:20:08,750 நன்றி, பைக். நீ சிறந்தவள். 279 00:20:09,542 --> 00:20:12,754 -அதில் என் சக்தி போச்சு. -உன்னை பிடிச்சுட்டேன். 280 00:20:14,005 --> 00:20:15,173 நன்றி. 281 00:20:15,673 --> 00:20:18,217 அது, இப்போ என்னை விடு. 282 00:20:18,301 --> 00:20:20,178 சரி. சரி. 283 00:20:21,220 --> 00:20:24,015 ஆகட்டும், யூரியல் எல்லாம் நாசமா போகட்டும். 284 00:20:24,098 --> 00:20:27,143 இதோட போதும். உறுதியான சாவுக்கு இங்கே வரலை. 285 00:20:27,226 --> 00:20:30,271 சபைக்கு நாம வாக்கு கொடுத்ததை ஞாபகப்படுத்தணுமா? 286 00:20:30,355 --> 00:20:32,315 அதுக்கு முக்கியத்துவம் இருக்கு. 287 00:20:32,398 --> 00:20:35,026 சபை பற்றி யாருக்கு என்ன கவலை? 288 00:20:35,109 --> 00:20:38,738 எனக்கு ஸ்கேன்லன் ஷார்ட்ஹால்ட் மட்டும்தான் முக்கியம். 289 00:20:38,821 --> 00:20:42,158 ஆமா, இரண்டு வார்த்தைனு தெரியும், ஆனா உங்களுக்கு தெரியும். 290 00:20:42,241 --> 00:20:45,495 ஆமா, அந்த அயோக்கியர்கள் நமக்கு என்ன செஞ்சாங்க? 291 00:20:45,578 --> 00:20:49,540 நமக்கு வேலையும், கொஞ்சம் தங்கமும், புதையலும் தந்தது இல்லாமல்? 292 00:20:49,624 --> 00:20:51,960 நிறைய விஷயங்களுக்காக சண்டை போட்டிருக்கோம். 293 00:20:52,043 --> 00:20:55,004 ஆனால் ஒரு டிராகன்? உண்மையான டிராகன். 294 00:20:55,088 --> 00:20:57,799 இது சபை பற்றியதோ ஒப்பந்தம் பற்றியதோ இல்லை. 295 00:20:57,882 --> 00:21:01,052 இந்த மக்கள் பற்றியது. அவங்களுக்கு நாம் தேவை. 296 00:21:01,135 --> 00:21:02,679 நாம் சும்மா ஓட முடியாது. 297 00:21:02,762 --> 00:21:05,139 இதனால் புனிதமான ஆளோடு பயணிப்பது பிடிக்காது 298 00:21:05,223 --> 00:21:06,724 ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க. 299 00:21:06,808 --> 00:21:10,520 பைக், இந்த ஜீவியை நம்மால் அடக்க முடியாது. 300 00:21:10,603 --> 00:21:14,732 நானும் வேக்ஸும் சின்ன வயசா இருந்தப்போ, ஒரு மிருகம் என் அம்மாவை கொன்றது. 301 00:21:14,816 --> 00:21:18,611 வாழ்க்கை முழுக்க டிராகனை படிச்சேன், அதை பிடிக்கும் நம்பிக்கையில். 302 00:21:18,695 --> 00:21:21,656 அது பக்கத்தில் வந்தா எனக்கு தெரியும். 303 00:21:21,739 --> 00:21:24,117 என் தலையில் பயங்கரமான வலி. 304 00:21:24,200 --> 00:21:27,996 முடிவாச்சு. திரும்ப அரண்மனை போய், ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவோம். 305 00:21:28,079 --> 00:21:29,664 பெர்சி, உனக்கு புரியலை. 306 00:21:29,747 --> 00:21:32,375 அங்கேயும் தோணுச்சு. அரண்மனையில். 307 00:21:32,458 --> 00:21:34,544 அதை இப்போ எங்ககிட்ட சொல்றீயா? 308 00:21:34,627 --> 00:21:36,212 மன்னிக்கணும். நான்... 309 00:21:36,963 --> 00:21:40,842 டிராகன் வரும் வரை உறுதியா தெரியலை... பல வருஷமாச்சு அம்மா... 310 00:21:40,925 --> 00:21:43,803 -உறுதியா, வெக்சாலியா? -என்ன தோணுச்சுனு தெரியும். 311 00:21:43,886 --> 00:21:47,598 சபையில் ஒருவர் இந்த டிராகனோடு தொடர்பில் இருக்கணும் அல்லது... 312 00:21:47,682 --> 00:21:50,768 தெரியலை, ஆனா நிச்சயமா அது உண்மையா இருந்தது. 313 00:21:51,185 --> 00:21:53,271 அப்போ இதையெல்லாம் விடுவோம். 314 00:21:53,813 --> 00:21:55,064 இது முக்கியமில்லை. 315 00:21:55,148 --> 00:21:58,443 கேட்டீங்களே, அதில் ஒருவர் அந்த அசுரனோடு வேலை செய்யலாம். 316 00:21:58,526 --> 00:22:03,197 இங்கிருந்து எப்படியாவது வெளியே போவோம் திரும்ப இமானுக்கு வரவே கூடாது. 317 00:22:04,032 --> 00:22:05,575 அதில் எல்லாருக்கும் சம்மதமா? 318 00:22:42,445 --> 00:22:44,363 ஷேல்ஸ் 319 00:22:49,494 --> 00:22:50,912 ஓ, இல்லை. 320 00:22:53,915 --> 00:22:55,500 அவர்களை அழிச்சிடுச்சு. 321 00:22:55,583 --> 00:22:57,126 அவங்க எல்லாரையும். 322 00:23:44,382 --> 00:23:46,300 பைக்! இங்கே வா! 323 00:23:50,304 --> 00:23:54,308 ப்ளீஸ், எவர்லைட். உன் சக்தி அவனுக்கு போகட்டும். 324 00:23:54,392 --> 00:23:56,561 பைக், தயவு செய்து... 325 00:23:56,644 --> 00:24:00,273 சே! இல்லை! என்னால் முடியாது. 326 00:24:00,356 --> 00:24:02,358 முன்பை விட ரொம்ப சோர்வா இருக்கேன். 327 00:24:12,994 --> 00:24:14,620 இதை நாம் தடுத்திருக்கலாம். 328 00:24:15,872 --> 00:24:17,373 செய்திருக்கணும். 329 00:24:24,755 --> 00:24:26,966 ஸ்கான்லன், என்ன கருமம் செய்ற? 330 00:24:27,049 --> 00:24:29,510 "செத்த டிராகனுக்கு" தாளத்தை யோசிக்கிறேன். 331 00:24:30,136 --> 00:24:33,222 ஏன்னா நான்... நாம் ஒன்றை கொல்வோம் போலிருக்கு. 332 00:24:33,306 --> 00:24:34,599 நான் இருக்கேன். 333 00:24:35,892 --> 00:24:39,854 அதாவது, பொய் சொல்லமாட்டேன், பயமா இருக்கு, ஆனால வர்றேன். 334 00:24:39,937 --> 00:24:42,440 எனக்கு தோற்கப் பிடிக்காது. 335 00:24:42,523 --> 00:24:46,319 ஆனால் இப்போ எனக்கு உள்ளுக்குள் உணர்ச்சி வருது. 336 00:24:46,903 --> 00:24:49,447 அது சரியா தோணலை. 337 00:24:49,530 --> 00:24:52,033 அப்போ, ஆமா, நான் இருக்கேன். 338 00:24:52,116 --> 00:24:55,411 க்ராக், சரியா சொன்னே. 339 00:24:55,494 --> 00:24:56,787 அது என்ன? 340 00:24:56,871 --> 00:24:59,332 அதை விடு. என்னையும் அதில் சேருங்கள். 341 00:24:59,415 --> 00:25:02,752 பசங்களா, இதை செய்வோம். 342 00:25:02,835 --> 00:25:06,047 நாம் எல்லாரும் சாகப் போறோம்ன்னு இப்போ புரியும். 343 00:25:06,130 --> 00:25:07,215 ஒருவேளை, சகோதரி. 344 00:25:08,382 --> 00:25:10,635 ஆனா நாம் புகழோடு சாவோம். 345 00:25:11,469 --> 00:25:13,888 நாம் ஒரு மோசமான டிராகனையும் கொல்வோம். 346 00:26:01,602 --> 00:26:03,604 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 347 00:26:03,688 --> 00:26:05,690 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்