1 00:00:14,099 --> 00:00:17,144 வீரசூர ஸ்கான்லன் ஷார்ட்ஹால்ட்தான் பயங்கர ட்ராகன், 2 00:00:17,227 --> 00:00:19,563 அம்ப்ரசில்லை கொன்று, 3 00:00:19,646 --> 00:00:23,525 வெஸ்ட்ரூன் நகரத்தை கொடுகோன்மையிலிருந்து மீட்டார் என்றாலும், 4 00:00:23,609 --> 00:00:25,360 வாக்ஸ் மாகினாவில் மற்றவரும் 5 00:00:25,444 --> 00:00:29,615 சிறிய குறிப்பிடப்படாத வழிகளில் தங்கள் பங்காற்றினர். 6 00:00:29,948 --> 00:00:31,742 "சுபம்." 7 00:00:32,910 --> 00:00:34,536 திரும்பி படிங்க, தாத்தா. 8 00:00:34,620 --> 00:00:35,871 படிப்பீங்களா? ப்ளீஸ்? 9 00:00:35,954 --> 00:00:38,624 ட்ராகன் பகுதி ரொம்ப பயங்கரமா இருந்தது. 10 00:00:38,916 --> 00:00:40,083 ரொம்ப பயமா! 11 00:00:40,667 --> 00:00:42,044 தெரியலையே. 12 00:00:42,127 --> 00:00:44,421 இப்போ தூங்கறதுக்கான நேரம். 13 00:00:44,505 --> 00:00:46,089 உன் அம்மா என்ன சொல்றாங்க? 14 00:00:46,757 --> 00:00:48,509 சரி, இருக்கட்டும். 15 00:00:48,967 --> 00:00:50,677 இன்னும் ஒரு கதை. 16 00:00:51,428 --> 00:00:52,721 பிறகு உங்களுடன் தூங்க. 17 00:00:53,680 --> 00:00:55,849 சரி, உட்காருங்க, பசங்களா. 18 00:00:55,933 --> 00:00:59,186 பண்டை க்ராக்ஹாமர் சுரங்கங்களின் வழியா தனியாளா வாக்ஸ் மாகினாவை 19 00:00:59,269 --> 00:01:01,772 எப்படி கூட்டி போனேன்னு கேளுங்க. 20 00:01:03,357 --> 00:01:04,358 இரு... 21 00:01:04,440 --> 00:01:05,359 என்ன? 22 00:01:06,026 --> 00:01:07,694 "எழுந்திரு"? 23 00:01:08,153 --> 00:01:09,071 நான்... 24 00:01:09,530 --> 00:01:11,365 ஸ்கான்லன். எழுந்திரு! 25 00:01:11,448 --> 00:01:12,741 கண்ணைத் திற! 26 00:01:12,825 --> 00:01:15,369 ஆகட்டும், ஷார்ட்ஹால்ட். ப்ளீஸ்! 27 00:01:17,955 --> 00:01:20,207 நீ எழுந்திருக்கணும்! 28 00:01:22,876 --> 00:01:23,710 நாசமாகட்டும். 29 00:01:26,797 --> 00:01:27,631 வாக்ஸ்! 30 00:01:27,713 --> 00:01:29,967 என்ன இது? அருமையான கனவு கண்டுட்டிருந்தேன்! 31 00:01:30,050 --> 00:01:32,927 உன் கெட்ட கனவுக்கு மீண்டும் வரவேற்கிறேன். 32 00:01:36,265 --> 00:01:37,099 சே. 33 00:02:52,382 --> 00:02:56,970 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 34 00:03:00,641 --> 00:03:02,392 இது தான் அவங்க திட்டமா? 35 00:03:02,476 --> 00:03:03,560 பிட்டத்துள் செல்வது? 36 00:03:03,644 --> 00:03:05,729 ஸ்கான்லன் திட்டம்னா அப்படித்தான். 37 00:03:05,812 --> 00:03:07,105 இது பேரழிவு. 38 00:03:07,564 --> 00:03:09,566 அவர்களை பிடிக்க வான்கப்பல் வேணும்! 39 00:03:09,775 --> 00:03:11,360 தேவைப்படாது. 40 00:03:12,653 --> 00:03:13,612 தயாரா, கீகீ? 41 00:03:14,029 --> 00:03:14,863 பறப்போம். 42 00:03:27,501 --> 00:03:29,252 சே, அது பறந்துட்டே இருக்கே. 43 00:03:29,753 --> 00:03:30,796 நிலையா, கீலெத். 44 00:03:30,879 --> 00:03:32,047 இப்போ சுடு! 45 00:03:32,130 --> 00:03:34,341 சரியா இலக்கு இல்லை! 46 00:03:34,967 --> 00:03:37,177 வேகமா, கீலெத்! அவங்க வேகமா போறாங்க! 47 00:03:39,513 --> 00:03:40,597 இரு, க்ராக். 48 00:03:50,732 --> 00:03:53,151 இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்! 49 00:03:53,527 --> 00:03:54,735 சரிதான், பொறுக்கி! 50 00:03:54,820 --> 00:03:55,862 வேற என்ன இருக்கு? 51 00:04:04,287 --> 00:04:05,205 அய்யோ! 52 00:04:13,588 --> 00:04:14,548 ஹலோ. 53 00:04:19,928 --> 00:04:22,096 என்ன செய்றது? பிட்டம் வழியே வெளியேறலாமா? 54 00:04:23,473 --> 00:04:24,558 அமிலம் மிக அதிகம். 55 00:04:25,517 --> 00:04:26,643 கத்தி காயம். 56 00:04:27,519 --> 00:04:29,730 அதுவழியே வெளியே போவது கடினம். 57 00:04:30,647 --> 00:04:32,816 அப்போ பெரிய ஓட்டை கிழிக்கணும். 58 00:04:42,826 --> 00:04:45,787 என் நண்பர்களை திருப்பி கொடு! 59 00:04:49,541 --> 00:04:50,500 சாவு! 60 00:04:56,006 --> 00:04:56,840 அய்யோ! 61 00:04:56,923 --> 00:04:58,175 இதோ வரோம், நட்புகளே! 62 00:04:58,592 --> 00:05:00,761 ரொம்ப தூரம் இருக்கான்! நம்மால் முடியாது! 63 00:05:03,346 --> 00:05:04,723 ஆகட்டும், க்ராக்! 64 00:05:04,806 --> 00:05:06,183 புத்திசாலித்தனமா செய். 65 00:05:06,391 --> 00:05:08,060 யோசி, யோசி, யோசி! 66 00:05:10,103 --> 00:05:11,021 ஓ, ஆம்! 67 00:05:19,488 --> 00:05:20,405 நட்புகளே! 68 00:05:20,489 --> 00:05:21,406 இதோ வரேன்! 69 00:05:39,341 --> 00:05:40,675 போயிடாதே, க்ராக். 70 00:05:41,218 --> 00:05:42,094 பொறு. 71 00:05:48,100 --> 00:05:50,018 அடச்சே, இது ரொம்ப நேரமாகும். 72 00:05:53,396 --> 00:05:55,607 ஏன் எப்பவும் அமிலமா இருக்கணும்? 73 00:06:03,990 --> 00:06:04,908 வாக்ஸ்? 74 00:06:10,455 --> 00:06:11,540 ரொம்ப உயரத்தில். 75 00:06:11,665 --> 00:06:12,999 உன்னால்... 76 00:06:13,083 --> 00:06:14,084 என்னால் முடியும்! 77 00:06:19,548 --> 00:06:21,174 நல்லா கைமுட்டி பயன்படுத்தின. 78 00:06:21,299 --> 00:06:22,384 பல வருட பயிற்சி. 79 00:06:23,093 --> 00:06:24,761 -பூச்சிகள். -அய்யோ. 80 00:06:31,893 --> 00:06:32,811 ஸ்கான்லன்! 81 00:06:37,732 --> 00:06:40,068 மாட்ரன், உன் உதவி தேவை. 82 00:06:41,111 --> 00:06:43,363 உன் சாம்பியனுக்கு உன் உதவி தேவை. 83 00:06:57,169 --> 00:06:58,628 உன் கைகளில் இருக்கேன். 84 00:07:00,380 --> 00:07:02,883 எனக்கு இனி பயமில்லை. 85 00:07:27,949 --> 00:07:28,909 இறக்கைகள்? 86 00:07:29,784 --> 00:07:32,412 இப்போ உன்னை ரொம்பவே காதலிக்கிறேன். 87 00:07:36,875 --> 00:07:39,169 என்னால்... முடிக்க முடியலை. 88 00:07:39,836 --> 00:07:41,004 மன்னிச்சுடு, நட்புகளே. 89 00:07:42,130 --> 00:07:43,590 பரவாயில்லை, பைக்கி. 90 00:07:43,882 --> 00:07:45,550 இப்போ கொஞ்சம் தேறிட்டேன்... 91 00:07:46,593 --> 00:07:48,220 மெதுவா! மெதுவா! 92 00:08:02,150 --> 00:08:03,401 வாக்ஸ். 93 00:08:03,735 --> 00:08:05,737 நீ ரொம்ப அழகா இருக்க. 94 00:08:05,820 --> 00:08:08,907 எனக்கு விளக்குமாறு, உனக்கு இறக்கைகளா? 95 00:08:09,074 --> 00:08:09,950 எப்படி? 96 00:08:10,033 --> 00:08:11,117 நம்பி குதிச்சேன். 97 00:08:12,327 --> 00:08:13,703 பார்த்தேன்... 98 00:08:13,787 --> 00:08:16,039 அய்யோ! க்ராக்! 99 00:08:18,124 --> 00:08:19,000 பைக்! 100 00:08:20,085 --> 00:08:21,670 -நான் இருக்கேன்... -இருக்கியா? 101 00:08:22,879 --> 00:08:23,838 நன்றி, ஸ்கான்லன். 102 00:08:25,715 --> 00:08:27,133 ட்ராகனை கொன்றோமா? 103 00:08:27,217 --> 00:08:28,176 இல்லை. 104 00:08:28,718 --> 00:08:30,512 அந்த மலைக்குள் போகிறான். 105 00:08:32,097 --> 00:08:33,181 விரைந்து செல்லணும். 106 00:08:33,722 --> 00:08:35,350 விரைந்தா? விளையாடறியா? 107 00:08:36,017 --> 00:08:39,187 க்ராகுக்கு அடி, பைக்குக்கு முடியலை. அதுகூட மித்கார்வர் உண்டு. 108 00:08:39,729 --> 00:08:40,897 சரியா சொல்றான். 109 00:08:41,188 --> 00:08:42,440 நாம ஜெயிப்பது கடினம். 110 00:08:42,983 --> 00:08:45,819 வெஸ்ட்ரன்னிலிருந்து அதை துரத்தினோம். அது போதுமே. 111 00:08:45,902 --> 00:08:48,613 வயிற்றை கிழித்தோம், அதனால் அதன் வேகம் கூட குறையலை. 112 00:08:48,697 --> 00:08:50,282 அது உன் யோசனை. 113 00:08:50,448 --> 00:08:51,783 அது தோல்வியடைந்தது. 114 00:08:52,242 --> 00:08:53,326 அதிர்ஷ்டம் வீணாகணுமா? 115 00:08:54,577 --> 00:08:56,371 அதிர்ஷ்டம்னு ஒண்ணும் இல்லை. 116 00:08:56,454 --> 00:08:57,372 என்ன? 117 00:08:59,165 --> 00:09:01,793 நாம் பின்வாங்க விரும்பும் தருணங்களை கடந்திருக்கோம். 118 00:09:02,502 --> 00:09:04,296 ஆனால் இப்போ கூடாது. 119 00:09:04,838 --> 00:09:06,256 நாம் காயப்பட்டிருக்கோம்தான். 120 00:09:07,007 --> 00:09:08,633 அம்ப்ரசில்லுக்கும் காயம். 121 00:09:09,551 --> 00:09:11,636 இப்போதான் நமக்கு நல்ல வாய்ப்பு. 122 00:09:19,561 --> 00:09:20,395 ஆம். 123 00:09:21,521 --> 00:09:22,439 நாம் செத்தோம். 124 00:09:30,238 --> 00:09:31,197 அம்ப்ரசில்! 125 00:09:31,281 --> 00:09:32,324 தோர்டாக்! 126 00:09:32,407 --> 00:09:35,410 நான் தோன்ற தேவையானதை கொண்டு வந்துட்ட. 127 00:09:35,493 --> 00:09:37,704 என் தங்கம் எங்கே? 128 00:09:38,413 --> 00:09:41,541 மன்னிக்கணும், மன்னரே. 129 00:09:42,333 --> 00:09:44,294 அம்ப்ரசில், என்ன ஆச்சு? 130 00:09:44,377 --> 00:09:45,754 பதுங்கி தாக்கினர். 131 00:09:45,837 --> 00:09:47,130 மற்ற அடிச்சுவடுகள்? 132 00:09:47,213 --> 00:09:49,299 அவை வந்துட்டிருக்கு. 133 00:09:49,758 --> 00:09:52,594 அந்த முட்டாள்கள் அவர்களா அவற்றை கொண்டு வர்றாங்க. 134 00:09:52,677 --> 00:09:54,387 ஆனால் அவர்களை எப்படி வீழ்த்துவ? 135 00:09:54,471 --> 00:09:56,431 நாம தப்பணும். உனக்கு காயப்பட்டிருக்கு. 136 00:09:58,308 --> 00:09:59,684 எனக்கா? 137 00:10:00,810 --> 00:10:01,978 அபாரம். 138 00:10:05,357 --> 00:10:09,527 அவர்கள் செத்ததும், நமக்கு தேவையான அடிச்சுவடுகள் நமக்கு சொந்தமாகும். 139 00:10:13,031 --> 00:10:15,533 இன்னொரு அச்சுறுத்தும் மலைக் குகை. 140 00:10:15,617 --> 00:10:17,285 ட்ராகன்கள் ஏன் இப்படி இருக்குங்க? 141 00:10:18,036 --> 00:10:20,663 நமக்கு உள்ளே கண் இருந்திருக்கலாம். 142 00:10:20,789 --> 00:10:23,625 நான் போறேன். இந்த கவசத்தில் நான் வேகமா போவேன். 143 00:10:23,708 --> 00:10:24,626 தனியாவா? 144 00:10:25,043 --> 00:10:26,419 உறுதியாவா, சகோ? 145 00:10:26,920 --> 00:10:29,172 இது கோழைத்தனத்துக்கான நேரமில்லை. 146 00:10:34,302 --> 00:10:35,720 இதோ வர்றேன். 147 00:10:38,264 --> 00:10:39,224 வாக்ஸ், இரு. 148 00:10:42,185 --> 00:10:43,061 நான்... 149 00:10:46,106 --> 00:10:49,651 நினைவிருக்கட்டும், பாதுகாப்பு சொல் "செங்கா." 150 00:11:03,081 --> 00:11:04,040 ஹேய். 151 00:11:04,290 --> 00:11:05,667 நீ நலமா, ஸ்கான்லன்? 152 00:11:06,042 --> 00:11:07,752 அவளும் என்னை கோழைனு அழைச்சா. 153 00:11:08,253 --> 00:11:10,130 எப்பவும் தப்பி ஓடறேன்னு. 154 00:11:11,297 --> 00:11:12,424 நான்... 155 00:11:12,507 --> 00:11:15,009 அவளுக்கு இனியும் நான் ஏமாற்றமளிக்க விரும்பலை. 156 00:11:16,261 --> 00:11:17,345 யாருக்கு? 157 00:11:20,348 --> 00:11:21,224 என் மகளுக்கு. 158 00:11:22,934 --> 00:11:23,893 கெய்லீயா? 159 00:11:26,396 --> 00:11:30,483 அவளுக்கு ஏமாற்றமளிக்க விரும்பலைனா, அப்படி செய்யாதே. 160 00:11:31,693 --> 00:11:32,652 சொல்வது சுலபம். 161 00:11:33,611 --> 00:11:35,905 கடினம்தான், 162 00:11:36,364 --> 00:11:37,866 விலைமதிப்பற்றதுனா அப்படிதான். 163 00:12:12,358 --> 00:12:14,986 எங்கு ஒளிஞ்சிருக்க, திருட்டு நாயே? 164 00:12:19,240 --> 00:12:21,534 அடிச்சுவடை கொடுத்துட்டு போக வந்த போல. 165 00:12:21,618 --> 00:12:23,203 தாராள மனசு. 166 00:12:24,120 --> 00:12:26,080 கிளம்பிட்டிருந்தேன். 167 00:12:26,498 --> 00:12:27,957 வேகம் பத்தலை. 168 00:12:45,391 --> 00:12:47,268 குட்டி பாவம். 169 00:12:47,894 --> 00:12:51,689 உன் சேதமடைந்த சடலத்திலிருந்து அந்த கவசத்தை கிழிப்பேன். 170 00:12:57,904 --> 00:12:59,447 ஆம், இன்னும் உடைஞ்சிருக்கு. 171 00:13:03,159 --> 00:13:04,244 எனக்கு பிடிக்கலை. 172 00:13:04,911 --> 00:13:06,204 ஏதோ நடந்திருக்கு. 173 00:13:06,829 --> 00:13:09,958 வாக்ஸுக்கு பிரச்சனைனா உன்னால் உணர முடியும் தானே? 174 00:13:10,041 --> 00:13:13,253 முடியும், ஆனால் உணரலை... 175 00:13:14,337 --> 00:13:15,338 எதாவது? 176 00:13:17,173 --> 00:13:18,258 அப்போ உள்ளே போங்க. 177 00:13:19,634 --> 00:13:22,428 -நான் க்ராகுடன் இருக்கேன். -குழுவை பிரிக்கறோமா? 178 00:13:28,184 --> 00:13:29,060 இருங்க! 179 00:13:40,530 --> 00:13:44,492 உன் கவசம் என்னுது, குட்டி காக்காயே. 180 00:13:51,082 --> 00:13:52,292 அவனை விடு. 181 00:13:53,585 --> 00:13:56,254 என் சேகரிப்புக்கு இன்னொரு அடிச்சுவடு. 182 00:14:03,803 --> 00:14:04,679 மறைஞ்சுட்டான். 183 00:14:05,054 --> 00:14:06,472 அய்யோ, திரும்பவுமா. 184 00:14:09,726 --> 00:14:10,727 கண்கள் மேலே! 185 00:14:31,581 --> 00:14:32,790 பார்த்துக்கறேன், வாக்ஸ். 186 00:14:37,962 --> 00:14:38,880 பெர்சி! 187 00:15:00,401 --> 00:15:01,235 வெக்ஸ்! 188 00:15:10,119 --> 00:15:11,037 பார்த்துக்கறேன். 189 00:15:14,540 --> 00:15:15,500 ஆ வாக்ஸ்! 190 00:15:20,880 --> 00:15:22,090 ஏத்திகிட்டதுக்கு நன்றி. 191 00:15:23,633 --> 00:15:25,635 இங்கிருந்து எங்களை வெளியே கூட்டி போ! 192 00:15:28,471 --> 00:15:30,181 அங்கே கீழே! வெளிசெல்ல வழி இருக்கு! 193 00:15:33,893 --> 00:15:35,353 ரொம்ப நெருக்கடி! 194 00:15:50,159 --> 00:15:50,993 செங்கா! 195 00:15:51,786 --> 00:15:53,621 ஒண்ணுமில்லை. பாதுகாப்பா இருக்க. 196 00:15:58,167 --> 00:16:00,336 -கிட்டதட்ட. -சரி, வாக்ஸை மீட்டோம். 197 00:16:00,837 --> 00:16:02,380 பின் கதவு வழியா தப்புவோம். 198 00:16:02,463 --> 00:16:04,048 நாம் ஓடப்போவதில்லை. 199 00:16:04,924 --> 00:16:06,843 இதை எவ்வளவு முறை சொல்வது? 200 00:16:06,926 --> 00:16:09,387 நம்மால் வெல்ல முடியாது! 201 00:16:10,763 --> 00:16:12,557 அவனது கருத்து சிறப்பானது. 202 00:16:13,266 --> 00:16:15,893 சரி, நாம போயிட்டு உதவியுடன் வரலாமே? 203 00:16:15,977 --> 00:16:18,438 இல்லை, திரும்பி வரும்போது நேரம் கடந்துவிடும். 204 00:16:20,940 --> 00:16:22,734 அதோ இருக்கீங்க. 205 00:16:23,317 --> 00:16:24,610 உங்களுக்கு புரியலையா? 206 00:16:25,319 --> 00:16:29,282 மாட்ரன் எனக்கு புரியவைத்தது, விதி என்பது உண்மையானது. 207 00:16:29,365 --> 00:16:32,952 கீலெத்தின் மக்கள், க்ராகின் மந்தை, நம் தந்தை. 208 00:16:33,453 --> 00:16:35,496 அவை தற்செயல்னு நினைக்கறீங்களா? 209 00:16:35,580 --> 00:16:37,373 நாம் இங்கிருக்கணும்னு இருக்கு. 210 00:16:37,540 --> 00:16:40,042 நீங்க இங்கிருக்கணும்னு இருக்கு. 211 00:16:41,961 --> 00:16:43,171 உன் மாட்ரன் தொலையட்டும். 212 00:16:43,254 --> 00:16:45,006 அவள் என் விதியை கட்டுப்படுத்தலை. 213 00:16:45,590 --> 00:16:47,592 இல்லை, ஸ்கான்லன். அது உன் கையில் தான். 214 00:16:48,259 --> 00:16:51,846 நீ அதிலிருந்து ஓடலாம், அல்லது எழுந்து எதிர்கொள்ளலாம். 215 00:16:53,765 --> 00:16:54,849 உனக்கு என்ன கவலை? 216 00:16:55,349 --> 00:16:57,810 வாழ்க்கையில் நீ செய்த தவறுகளுக்கு பரிகாரமா 217 00:16:57,894 --> 00:16:59,854 நீ நிறைய நல்லது செய்யணும். 218 00:17:02,064 --> 00:17:03,316 வாக்ஸ், நான்... 219 00:17:10,031 --> 00:17:13,034 உங்க அடிச்சுவடுகள் உங்க இடத்தை காட்டி கொடுத்தது! 220 00:17:41,646 --> 00:17:42,480 பெர்சி! 221 00:17:48,194 --> 00:17:50,738 போதும்! 222 00:17:56,786 --> 00:17:57,829 அய்யோ. 223 00:18:02,333 --> 00:18:03,251 ஃபெந்த்ரஸ்! 224 00:18:03,334 --> 00:18:06,879 இந்த நாடகத்தை முடிப்போமா? 225 00:18:15,137 --> 00:18:16,389 இதை பாரு. 226 00:18:16,472 --> 00:18:18,099 எனக்கு நொறுக்குதீனி. 227 00:18:22,645 --> 00:18:25,606 அப்போ என்னை சவைக்க வேண்டிதானே, பொறுக்கி? 228 00:18:33,656 --> 00:18:34,740 திமிரு பிடிச்சவன்! 229 00:18:36,117 --> 00:18:39,203 அந்த கைமுட்டிகள் எனதாகும். 230 00:18:42,582 --> 00:18:43,416 க்ராக்! 231 00:18:51,382 --> 00:18:52,341 கொஞ்சம் உதவி? 232 00:18:57,471 --> 00:18:59,307 வாழ்க்கையில் நான் கத்துகிட்டது, 233 00:18:59,390 --> 00:19:01,100 யாரும் திரும்பி வந்து மீட்பதில்லை. 234 00:19:02,059 --> 00:19:03,895 எனவே என்ன செய்ய போற? 235 00:19:05,813 --> 00:19:06,647 சரி. 236 00:19:07,064 --> 00:19:08,274 ஆகட்டும், ஸ்கான். 237 00:19:08,691 --> 00:19:11,193 அணிக்காக குள்ளர் பெருமையை நிலைநாட்டு. 238 00:19:11,277 --> 00:19:12,320 கெய்லீக்காக. 239 00:19:12,612 --> 00:19:14,447 உன் கற்பனை பேரன் பேத்திகளுக்காக. 240 00:19:25,750 --> 00:19:26,751 இல்லை. கிடக்கட்டும். 241 00:19:30,588 --> 00:19:31,422 சகோதரி! 242 00:19:31,505 --> 00:19:33,799 நான் கேள்விப்பட்டது, நீ ஓடக்கூடியவன். 243 00:19:39,764 --> 00:19:41,974 நீ செய்தது தவறு. 244 00:19:59,367 --> 00:20:00,242 க்ராக்! 245 00:20:12,672 --> 00:20:13,881 அவனை வீழ்த்த முடியாது! 246 00:20:14,298 --> 00:20:17,635 இந்த மலை உங்கள் கல்லறையாகும். 247 00:20:20,846 --> 00:20:23,057 அதுதான் எங்க விதினா, அப்படியே ஆகட்டும். 248 00:20:24,225 --> 00:20:26,727 உங்களுக்கு என் நன்றிகள். 249 00:20:27,520 --> 00:20:32,942 டிவேர்ஜென்ஸின் மூணு அடிச்சுவடுகளை எனக்கு நீங்க தந்ததற்காக. 250 00:20:43,828 --> 00:20:44,787 ரெண்டு! 251 00:20:47,873 --> 00:20:48,958 இது என்னுது. 252 00:20:49,709 --> 00:20:50,626 இல்லை! 253 00:21:36,505 --> 00:21:38,591 இருங்க. ஸ்கான்லன் எங்கே? 254 00:21:40,843 --> 00:21:41,719 இல்லை! 255 00:21:42,344 --> 00:21:43,554 வாக்ஸ், ஒரு கை கொடு! 256 00:21:48,059 --> 00:21:48,893 முட்டாள்... 257 00:21:50,019 --> 00:21:51,854 ஆகட்டும். எழுந்திரு! 258 00:21:52,313 --> 00:21:53,272 ஓ, கடவுளே! 259 00:21:53,981 --> 00:21:55,024 இல்லை. 260 00:21:55,566 --> 00:21:57,943 பைக், உன்னால் முடியாதா... 261 00:21:59,528 --> 00:22:00,488 ஸ்கான்லன். 262 00:22:03,199 --> 00:22:04,158 நீ சாதிச்சுட்ட. 263 00:22:05,326 --> 00:22:07,620 உன் சக்தி உனக்கு தெரியாதிருந்திருக்கலாம், 264 00:22:08,704 --> 00:22:09,997 ஆனால் நான் அறிவேன். 265 00:22:15,503 --> 00:22:17,463 உன் மகள் பெருமைப் பட்டிருப்பாள். 266 00:22:20,800 --> 00:22:23,594 "நானும் உன்னை நேசிக்கிறேன், ஸ்கான்லன்." 267 00:22:26,138 --> 00:22:28,933 இரு. உயிரோடு தான் இருக்கியா, பொறுக்கி? 268 00:22:30,142 --> 00:22:31,143 அச்சச்சோ. 269 00:22:33,312 --> 00:22:34,355 நீ நலமா இருக்க. 270 00:22:34,438 --> 00:22:36,649 -அட நாயே! -அப்படி இன்னொரு முறை செய்யாதே! 271 00:22:41,529 --> 00:22:42,571 அது என்ன பிரகாசம்? 272 00:22:51,747 --> 00:22:53,249 ஒருவழியா! 273 00:22:53,332 --> 00:22:54,834 உண்மையான குவியல்! 274 00:22:54,917 --> 00:22:57,086 வெஸ்ட்ரன்னை சீரமைக்க பயன்படுத்தலாம்! 275 00:23:05,845 --> 00:23:06,679 என்னுது! 276 00:23:07,221 --> 00:23:08,222 என்ன அநியாயம்? 277 00:23:08,305 --> 00:23:11,016 உன்னிடம் அடிச்சுவடு இருக்கு, மந்திர சாவியும் உனக்கா? 278 00:23:11,267 --> 00:23:12,768 ட்ராகனை நான் தானே கொன்னேன்? 279 00:23:12,852 --> 00:23:15,354 எல்லா மந்திர சாவியும் எனக்கு தான் கிடைக்கணும். 280 00:23:15,437 --> 00:23:18,691 இரு, என்ன? ஒரு நொடி இரு. நானும் க்ராகும் நிறைய உதவினோம். 281 00:23:18,774 --> 00:23:20,276 ஆம், அது உண்மை! 282 00:23:20,442 --> 00:23:22,319 அனைவரும் ட்ராகன் மீது கொட்டினோமே. 283 00:23:22,403 --> 00:23:25,573 இல்லை, ஆம், அது திறன். 284 00:23:37,668 --> 00:23:39,628 சரி? இப்போ எங்கே? 285 00:23:40,421 --> 00:23:41,463 வைட்ஸ்டோன். 286 00:23:41,881 --> 00:23:44,842 நம்பிக்கை இன்னும் இருக்குனு அந்த மக்களிடம் சொல்லணும். 287 00:23:45,259 --> 00:23:47,553 க்ரோமா கான்க்ளேவை வெல்ல முடியும்னு. 288 00:23:49,555 --> 00:23:51,348 -நிதானம். -ஆம், மெதுவா. 289 00:23:52,308 --> 00:23:53,225 விதியா? 290 00:23:55,060 --> 00:23:56,896 நீ அங்கே ஓடிடுவனு நினைச்சேன். 291 00:23:59,023 --> 00:24:00,065 கிட்டதட்ட ஓடிட்டேன். 292 00:24:00,524 --> 00:24:04,486 பிறகு உணர்ந்தேன், நான் மேட்ரனை நம்பாட்டியும் 293 00:24:05,237 --> 00:24:06,280 நீ நம்பற. 294 00:24:08,490 --> 00:24:09,742 நான் உன்னை நம்பறேன். 295 00:24:19,919 --> 00:24:20,878 விதி. 296 00:24:22,046 --> 00:24:23,422 அது ஆச்சரியப்படுத்தும், 297 00:24:24,381 --> 00:24:25,466 உயர்த்தும், 298 00:24:26,383 --> 00:24:27,801 சக்தியை முன்னிலைப்படுத்தும். 299 00:24:28,510 --> 00:24:30,471 அல்லது நம் நம்பிக்கையை தகர்க்கும், 300 00:24:30,804 --> 00:24:32,223 நம் தவறுகளை வெளிப்படுத்தும், 301 00:24:32,598 --> 00:24:34,475 நம் நோக்கத்தை கேள்வி கேட்க வைக்கும். 302 00:24:35,309 --> 00:24:38,270 விதி ஒரு பொறுக்கி, உண்மையில். 303 00:24:40,064 --> 00:24:42,942 ஆனால் நம்மில் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு 304 00:24:43,776 --> 00:24:45,569 விதியை கட்டுப்படுத்த முடியும் 305 00:24:46,737 --> 00:24:48,781 அதை நன்மையின் பக்கம் வளைக்க முடியும். 306 00:24:50,908 --> 00:24:51,825 நியாயம் பக்கம். 307 00:24:52,743 --> 00:24:53,661 நீதியின் பக்கம். 308 00:24:55,246 --> 00:24:56,580 என் சகோதரனை போன்றோர். 309 00:24:57,039 --> 00:24:58,123 என் நண்பர்கள். 310 00:24:58,916 --> 00:25:01,919 அவர்களின் தியாகத்தை, அர்ப்பணிப்பை, உறுதியான பிடிவாதத்தை 311 00:25:02,336 --> 00:25:04,088 கௌரவிக்கும் விதமாக, 312 00:25:04,630 --> 00:25:08,300 வாக்ஸ் மாகினாவிற்கு சியர்ஸ் சொல்றேன். 313 00:25:08,717 --> 00:25:10,386 -சியர்ஸ். -சியர்ஸ். 314 00:25:12,554 --> 00:25:14,598 ஒண்ணு முடிஞ்சுது, மீதி மூணு இருக்கு. 315 00:25:15,391 --> 00:25:17,768 ஆம், மூன்று கடுமையான ட்ராகன்கள். 316 00:25:17,851 --> 00:25:21,146 தோர்டாக்கை ஒரு முழு பரிமாணத்தாலேயே கட்டுப்படுத்த முடியலை. 317 00:25:21,981 --> 00:25:24,942 சிண்டர் கிங்கிற்கு கூட பலவீனம் உண்டு. 318 00:25:25,609 --> 00:25:27,569 கீப்பர் யென்னென் ட்ராகனை தெரியுமா? 319 00:25:27,653 --> 00:25:28,696 தெரியும். 320 00:25:29,405 --> 00:25:31,198 நான் தொடரும் முன்... 321 00:25:31,282 --> 00:25:32,992 நான் சொல்வதை கேளுங்க. 322 00:25:33,492 --> 00:25:35,494 யோசிச்சு செயல்படுங்க. 323 00:25:35,577 --> 00:25:39,665 தோற்றத்தை கண்டு ஏமாறாதீர்கள்! 324 00:25:41,250 --> 00:25:42,876 யென்னெனின் உருவில் வந்திருக்கா! 325 00:25:42,960 --> 00:25:43,877 அவ... 326 00:25:44,086 --> 00:25:46,005 -அய்யோ! ஷான்! கில்மோர்! -அல்யூரா! 327 00:25:46,088 --> 00:25:46,922 -இல்லை! -காஸ்! 328 00:25:47,006 --> 00:25:48,048 -அல்யூரா? -இல்லை. 329 00:25:48,507 --> 00:25:50,801 வெறும் ட்ராகன் மட்டுமல்ல. 330 00:25:50,884 --> 00:25:53,178 க்ரோமா கான்க்ளேவின் உறுப்பினர். 331 00:25:53,721 --> 00:25:54,722 ரெய்ஷான். 332 00:25:55,431 --> 00:25:57,099 அவர்களை என்ன செய்தாய்? 333 00:25:57,391 --> 00:25:59,184 உங்க கவனத்தை ஈர்க்க வேண்டி. 334 00:25:59,268 --> 00:26:03,230 இப்போதெல்லாம் தனியா பேசவே முடியறதில்லை. 335 00:26:08,736 --> 00:26:10,821 நடத்தை சரியா இருக்கட்டும். 336 00:26:11,822 --> 00:26:14,825 உங்க தூங்கும் நண்பர்களை எண்ணி கவலை வேண்டாம். 337 00:26:15,826 --> 00:26:17,161 அவர்களுக்கு ஓய்வு தேவை. 338 00:26:18,329 --> 00:26:20,873 உங்களிடம் கூட்டாளியா வந்திருக்கேன். 339 00:26:21,415 --> 00:26:25,169 தோர்டாக்கை நிறுத்த, உங்களுக்கு வெறும் அடிச்சுவடுகள் பத்தாது. 340 00:26:25,753 --> 00:26:27,629 உங்களுக்கு உதவி தேவை. 341 00:26:28,005 --> 00:26:29,965 நீ சொல்றதை நாங்க ஏன் கேட்கணும்? 342 00:26:30,299 --> 00:26:33,093 உன்னால் என்னை உணரக்கூட முடியலை, கண்ணு. 343 00:26:33,177 --> 00:26:36,847 நீங்க அந்த அறைக்குள் வந்த உடனேயே உங்களை கொன்னிருப்பேன். 344 00:26:37,681 --> 00:26:40,225 நான் சொல்றதை நம்புங்க, 345 00:26:40,309 --> 00:26:42,853 உங்களைப்போலவே நானும் தோர்டாக்கை வெறுக்கிறேன். 346 00:26:43,812 --> 00:26:44,855 மேலே சொல்லு. 347 00:26:45,314 --> 00:26:48,233 தோர்டாக் கட்டுக்கடங்காம வெறியுடன் இருக்கான். 348 00:26:48,317 --> 00:26:51,111 டல்'டொரேயின் தங்கம் அனைத்தையும் அபகரிக்க எண்ணுறான். 349 00:26:51,278 --> 00:26:54,323 தனது பேராசையை தீர்த்துக்க அல்ல. 350 00:26:55,199 --> 00:26:57,326 இன்னொரு நோக்கத்துடன். 351 00:26:57,951 --> 00:26:59,161 என்ன நோக்கம்? 352 00:27:11,256 --> 00:27:14,802 வாருகெல், என்ன செய்தி கொண்டு வந்த? 353 00:27:15,386 --> 00:27:20,140 அடிச்சுவடு ஏந்தியவர்கள் அம்ப்ரசில்லை கொன்றனர், மன்னரே. 354 00:27:20,724 --> 00:27:24,311 அவர்கள் நம்மிடம் வர வெகுகாலம் இல்லை. 355 00:27:26,480 --> 00:27:27,564 வரட்டும். 356 00:27:28,440 --> 00:27:30,442 ஒரு புதிய படை காத்திருக்கிறது. 357 00:27:30,692 --> 00:27:34,696 இந்த உலகை கைப்பற்றும் படை, 358 00:27:34,780 --> 00:27:38,617 க்ரோமா கான்க்ளேவிற்கு பெருமை சேர்க்கும்! 359 00:28:26,623 --> 00:28:28,625 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 360 00:28:28,709 --> 00:28:30,711 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்