1 00:00:15,934 --> 00:00:17,227 ஆம்! 2 00:00:33,118 --> 00:00:37,623 க்ராக்! க்ராக்! க்ராக்! 3 00:00:50,761 --> 00:00:52,054 க்ராக்! 4 00:00:56,058 --> 00:00:57,476 இல்லை. 5 00:01:03,732 --> 00:01:04,900 ஆமா. 6 00:01:06,026 --> 00:01:09,363 க்ராக், நம் குழுவுக்கு பெருமை சேர்த்த. 7 00:01:10,447 --> 00:01:11,907 தயவு செய்து, வேணாம். 8 00:01:14,284 --> 00:01:15,452 ஏன்? 9 00:01:16,411 --> 00:01:17,246 க்ராக்! 10 00:01:17,454 --> 00:01:18,288 இல்லை! 11 00:01:26,797 --> 00:01:28,757 இன்னும். 12 00:01:33,637 --> 00:01:35,514 இன்னும். 13 00:02:38,410 --> 00:02:42,956 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 14 00:02:46,418 --> 00:02:49,004 ஸ்பிங்க்ஸ் பார்க்க அருமையான நாள். 15 00:02:52,049 --> 00:02:54,384 -ச்சே. -சரியா தூங்கலையா? 16 00:02:55,427 --> 00:02:56,970 நிச்சயமா தூங்கினேன். 17 00:02:57,054 --> 00:03:01,934 நல்ல தூக்கமும், யாரும் சாகாத நல்ல கனவுகளும். 18 00:03:02,142 --> 00:03:04,186 எனக்கு பசிக்குது. 19 00:03:04,853 --> 00:03:06,855 போதும். நீ, அமைதியாகு. 20 00:03:06,939 --> 00:03:09,733 இப்போ நீ சாப்பிட என்கிட்ட எதுவும் இல்லை. 21 00:03:09,816 --> 00:03:12,945 நீ என் பசியை போக்குவாய். 22 00:03:13,028 --> 00:03:16,406 -சரி, சரி. -பெரியவனே, யாரு கூட பேசுற? 23 00:03:16,490 --> 00:03:18,033 மரங்கள். 24 00:03:18,116 --> 00:03:19,910 ஆமா, கீலெத் கத்துத் தந்தாள். 25 00:03:21,620 --> 00:03:24,372 கரையான்கள், மரத்தோட நல்லா பழகு. 26 00:03:27,125 --> 00:03:28,710 ஏய், ஸ்கேன்லன். 27 00:03:28,794 --> 00:03:31,546 க்ராக் விசித்திரமா இருப்பதை பார்த்தியா? 28 00:03:31,630 --> 00:03:34,508 அதாவது, அவன் நிஜ மூடன். சொல்றது கஷ்டமானது. 29 00:03:34,591 --> 00:03:36,176 சரி, அது கொஞ்சம்... 30 00:03:36,259 --> 00:03:38,512 அவன் வாளில் ரொம்ப ஆர்வமா இருக்கான். 31 00:03:38,595 --> 00:03:41,598 அட, பைக். அப்படி ஒருத்தரை குற்றம் சொல்ல கூடாது... 32 00:03:41,682 --> 00:03:43,976 அவன் வாளோடு இப்போ அப்போ விளையாடுறான் 33 00:03:44,059 --> 00:03:46,687 ஏன் நீ நேர்மையாவே இருக்கமாட்டேங்கற? 34 00:03:51,900 --> 00:03:55,320 உன் கவசம், உனக்கு சரியாக இருக்கா? 35 00:03:56,071 --> 00:03:59,366 மரண தேவதையின் மீதமுள்ள பொருள் ஒத்துவருவது கஷ்டமானது. 36 00:03:59,449 --> 00:04:02,160 இருந்தாலும், அவளுடைய அடையாளத்தை வெச்சிருக்க. 37 00:04:02,244 --> 00:04:04,246 நீ அவளிடம் உதவி கேட்கலாம். 38 00:04:04,329 --> 00:04:06,498 கேட்பதா? ராவென்ஸ் மேட்ரனிடமா? 39 00:04:07,499 --> 00:04:09,626 இருந்தாலும், அவள் கேட்பது சந்தேகமானது. 40 00:04:10,335 --> 00:04:11,795 நீ முயற்சி செய். 41 00:04:23,348 --> 00:04:24,850 அட. 42 00:04:25,642 --> 00:04:26,977 அங்கே இருக்கு. 43 00:04:27,978 --> 00:04:29,312 ரைமக்லெஃப்ட். 44 00:04:29,396 --> 00:04:31,773 என் மனக்கண்ணில் நான் பார்த்த இடம். 45 00:04:35,235 --> 00:04:38,280 இந்த பகுதி முழுக்க ரொம்ப குளிரா இருக்கு. 46 00:04:38,363 --> 00:04:39,823 ஆமா, பைராவை தவிர. 47 00:04:39,906 --> 00:04:41,616 உண்மையா, அதை பற்றிய கதை இருக்கு. 48 00:04:41,700 --> 00:04:44,494 -ஆயிரம்... -கதையை ஒத்தி வைப்போமா? 49 00:04:44,577 --> 00:04:45,787 என் விரைகள் ஐஸ் ஆனது. 50 00:04:45,871 --> 00:04:48,999 இங்கே ஸ்பிங்க்ஸை கண்டுபிடிப்போம் என்று நம்ப முடியலை. 51 00:04:49,916 --> 00:04:52,002 சவம் போல குளிர்ந்து போயிருக்கேன். 52 00:04:52,085 --> 00:04:54,421 அந்த அனுபவம் மறுபடியும் எனக்கு வேணாம். 53 00:04:55,088 --> 00:04:57,049 இல்லை, பெர்சி. நான் அப்படி... 54 00:04:57,132 --> 00:04:59,801 இல்லை, எடுத்துக்கோ. பரவாயில்லை. 55 00:05:04,514 --> 00:05:06,516 இதோ. நான் உதவுறேன். 56 00:05:07,184 --> 00:05:10,312 -ஏய். நல்ல தந்திரம். -மோசமா இல்லை. 57 00:05:10,395 --> 00:05:12,481 அது சைலஸ் விஷயத்துக்கு வர வைக்குது. 58 00:05:12,564 --> 00:05:15,150 அவன் முகத்தை உருக்கியது நினைவிருக்கா? 59 00:05:16,068 --> 00:05:19,529 எனக்கு குளிர் பிடிக்கும். நடுங்க வைக்கும். 60 00:05:20,405 --> 00:05:23,325 அப்போ, உனக்கு எப்படி இருக்கு, நண்பா? 61 00:05:23,408 --> 00:05:27,037 ஏன்னா, சமீப காலமா, நீ ஒரே விஷயத்தில்... 62 00:05:27,120 --> 00:05:28,497 ஆமா. ஒரு நொடி, பைக். 63 00:05:29,122 --> 00:05:30,248 நீ, இங்கே வா. 64 00:05:30,332 --> 00:05:33,418 -ஹேய், க்ராக். நீ எதுக்கு... -ஸ்கேன்லன், கவலைப்படாதே. 65 00:05:33,502 --> 00:05:36,296 -க்ராகி மாமா நம்மை இதமா வைப்பார். -ஹேய். இல்ல... 66 00:05:38,715 --> 00:05:41,051 இது கொஞ்சம் சௌகர்யமா இருக்கு. 67 00:05:41,134 --> 00:05:44,179 ஆனா, க்ராக், அந்த வாள் கொஞ்சம்... 68 00:05:44,262 --> 00:05:48,767 உனக்கு குதிக்கணுமா? வா. குதித்து-குதித்து-குதித்து போவோம். 69 00:06:01,863 --> 00:06:03,073 நண்பர்களே. 70 00:06:04,783 --> 00:06:06,326 இப்போ என்ன? 71 00:06:08,203 --> 00:06:10,372 பழமையான பாடலா? 72 00:06:13,416 --> 00:06:15,127 அவைக்கு என்ன அர்த்தம்? 73 00:06:15,418 --> 00:06:19,089 -சிலதை படிக்க முடியும்னு நினைக்கிறேன். -நிச்சயமா நீ படிப்ப. 74 00:06:20,674 --> 00:06:24,511 "தேடுபவர்கள்,"னு தோணுது. அல்லது "முட்டாள்கள்." 75 00:06:24,594 --> 00:06:26,138 "இந்த இடம்..." 76 00:06:26,221 --> 00:06:32,144 "இங்கிருந்து போகாவிட்டால், சொர்கத்திலிருந்தும் ஆபத்துகள் வரும்?" 77 00:06:32,226 --> 00:06:35,272 மறைமுக எச்சரிக்கை. எப்படி ஸ்பிங்க்ஸ்-வை. 78 00:06:35,355 --> 00:06:38,984 "சொர்க்கம்." என்பதற்கு "தெய்வ பூமி" என்றும் அர்த்தமிருக்கே? 79 00:06:39,067 --> 00:06:41,111 மேலே விண்ணில் இருப்பது. 80 00:06:44,030 --> 00:06:45,574 வாலாந்தியர். 81 00:06:50,452 --> 00:06:52,455 இது எனக்கு அலுக்கவே போறதில்லை. 82 00:06:55,875 --> 00:06:57,210 நிறைய தூண்கள். 83 00:07:00,714 --> 00:07:02,382 ஒருவேளை நான்... 84 00:07:16,605 --> 00:07:17,772 அதோ இருக்கு. 85 00:07:19,691 --> 00:07:21,985 இங்கேதான் நுழைவாயிலை பார்த்தேன். 86 00:07:22,068 --> 00:07:26,364 -எந்த கதவு மாதிரியும் தெரியலை. -அதுதான் விஷயம். 87 00:07:31,411 --> 00:07:33,413 எல்லாரும் வர்றீங்களா இல்லையா? 88 00:07:54,935 --> 00:07:56,603 யாராவது இருக்கீங்களா? 89 00:07:59,105 --> 00:08:03,276 -இது என்ன இடம்? -கோவில். பழையது. 90 00:08:03,360 --> 00:08:05,403 -இன்னும் இருக்கா? -இவ்ளோ பழசில்லை. 91 00:08:05,487 --> 00:08:07,572 பிரிவுக்கு முன்பு கட்டியது, 92 00:08:07,656 --> 00:08:10,533 மனிதருக்கும் கடவுளுக்கும் பிரச்சினை வருவதற்கு முன். 93 00:08:11,785 --> 00:08:14,204 இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? 94 00:08:14,287 --> 00:08:16,581 எனக்கு... தெரியும். 95 00:08:17,916 --> 00:08:19,459 ரொம்ப புத்திசாலி. 96 00:08:19,542 --> 00:08:23,672 இருந்தாலும், என் எச்சரிக்கையை ஏற்கும் சாமர்த்தியம் இல்லை. 97 00:08:23,755 --> 00:08:25,340 மறுபடியும் இது வேணாம். 98 00:08:32,097 --> 00:08:33,932 எங்களை ஒசிசா அனுப்பினாங்க. 99 00:08:37,519 --> 00:08:39,020 என் தோழி அனுப்பினாளா? 100 00:08:39,104 --> 00:08:41,898 பல நூற்றாண்டுகள் ஆச்சு. 101 00:08:41,981 --> 00:08:43,316 ஐயோ. 102 00:08:43,400 --> 00:08:46,611 அவங்க யார் கூடவும் இல்லை, கவலைப்பட வேணாம். 103 00:08:51,032 --> 00:08:55,328 நான் கமல்ஜோரி, நீங்கள் தேடும் அறிவுக் காவலர் நான்தான். 104 00:08:55,412 --> 00:08:59,165 ஆனா நான் சொல்வதற்கு முன், சவாலினூடே உங்க மதிப்பை புரிய வைக்கணும். 105 00:08:59,249 --> 00:09:01,710 சவால். ஆமா, நாங்க ஊகித்தோம். 106 00:09:01,793 --> 00:09:03,336 உன் மனசில் என்ன இருக்கு? 107 00:09:04,546 --> 00:09:06,256 என்ன ஒரு நம்பிக்கை. 108 00:09:06,715 --> 00:09:08,633 அப்போ நீங்களே தேர்ந்தெடுங்க. 109 00:09:08,717 --> 00:09:14,639 70 டெத் கோர்கோன்ஸை அடக்கி, முடிவில்லா துயரத்திலிருந்து விடுபடுங்க... 110 00:09:16,099 --> 00:09:17,684 அல்லது என்னை காயப்படுத்துங்க. 111 00:09:18,393 --> 00:09:21,813 மன்னிக்கணும். உங்களை காயப்படுத்தணுமா? 112 00:09:21,896 --> 00:09:25,859 என் வாழ்நாளில் இதுவரை, நான் வேதனையை அனுபவித்ததில்லை. 113 00:09:25,942 --> 00:09:28,653 காயப்படுத்த சவால் விடுறீங்க. 114 00:09:29,612 --> 00:09:31,239 எந்த காயமானாலும் சரி. 115 00:09:32,615 --> 00:09:34,367 ஒரு நிமிஷம் தாங்க. 116 00:09:36,077 --> 00:09:39,539 நண்பர்களே, டெத் கோர்கோன்ஸ் ரொம்ப நல்லது. 117 00:09:39,622 --> 00:09:41,875 -அதை செய்வோம். -என்ன? இல்லை. 118 00:09:41,958 --> 00:09:43,376 ஸ்பிங்க்ஸை காயப்படுத்தணும். 119 00:09:43,460 --> 00:09:46,254 அவர் ரொம்ப பழமையான ஆளு, வலியே அனுபவிச்சதில்லை? 120 00:09:46,338 --> 00:09:50,592 விரல்களை இடிச்சதில்லை? கண்ணை குத்தினதில்ல? அந்தரங்க முடி இருந்ததில்லை? 121 00:09:50,675 --> 00:09:52,302 அதோடு சண்டை போடணுமா? 122 00:09:52,385 --> 00:09:54,804 தோற்கடிக்க வேணாம். சும்மா காயப்படுத்தணும். 123 00:09:54,888 --> 00:09:58,475 தயவு செஞ்சு, நம்மில் ஒருத்தராவது ஒரு அடி அடிக்கணும். 124 00:09:58,558 --> 00:10:01,144 சரி, ஸ்பிங்க்ஸ் அவர்களே? 125 00:10:01,978 --> 00:10:03,813 உங்களை காயப்படுத்த தீர்மானிச்சோம். 126 00:10:04,814 --> 00:10:06,066 அவமானம். 127 00:10:06,149 --> 00:10:09,277 கோர்கோன்ஸ் போருக்கு துடித்தது. 128 00:10:09,361 --> 00:10:11,029 அப்போ சரி. 129 00:10:14,824 --> 00:10:17,118 எங்கே இருக்கோம்? 130 00:10:17,202 --> 00:10:20,163 -வேற பரிமாணத்தில் இருக்கோம். -மீன் டாகோஸ். 131 00:10:20,246 --> 00:10:24,626 தனித்தனியா உங்க ஒவ்வொருத்தருக்கும் என்னை காயப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். 132 00:10:25,168 --> 00:10:27,128 முதலில் வர யாருக்கு தைரியமிருக்கு? 133 00:10:28,171 --> 00:10:29,923 வெக்ஸுக்கு இருக்கா? 134 00:10:30,465 --> 00:10:31,800 நிஜமாவா, நண்பா? 135 00:10:34,803 --> 00:10:36,429 நான் போகிறேன். 136 00:10:36,513 --> 00:10:39,432 மறுபடியும் உனக்கு எதுவும் நடக்க விடமாட்டேன். 137 00:10:39,516 --> 00:10:42,394 அவனை உன்னால் அடக்க முடியாது. 138 00:10:42,477 --> 00:10:44,437 வலிமை எனக்கானது இல்லை. 139 00:10:47,065 --> 00:10:50,360 எனக்கு பசிக்கிறது. 140 00:10:52,946 --> 00:10:54,948 சரி. நான் முதலில் போகிறேன். 141 00:10:55,031 --> 00:10:58,910 இல்லை. இப்போ வேணாம், கிரேவி. ஒரு காரியத்தை செஞ்சுட்டு இருக்கோம். 142 00:10:58,993 --> 00:11:03,581 எனக்கு உணவு தா, இல்லாட்டி என்னையே உணவாக்குவேன். 143 00:11:10,463 --> 00:11:13,716 சரி, ஆகட்டும். உனக்கு ரத்தம் தர்றேன். 144 00:11:16,803 --> 00:11:19,639 சரி, தொடங்குவோம், ஸ்பிங்க்ஸ். 145 00:11:19,722 --> 00:11:22,392 டெத்வாக்கரின் வார்டு. 146 00:11:22,475 --> 00:11:25,186 நீ ராவென்ஸ் மாட்ரனால் தொடப்பட்டவன். 147 00:11:25,270 --> 00:11:27,188 அதை பற்றி உனக்கு என்ன தெரியும்? 148 00:11:27,272 --> 00:11:31,651 மாட்ரன் வீரனாக இருப்பது ரொம்ப கஷ்டமான விஷயம். 149 00:11:31,734 --> 00:11:33,445 அதிர்ஷ்டவசமா, உனக்கு... 150 00:11:35,405 --> 00:11:37,866 பாரத்தை உணர அதிக காலம் உயிரோட இருக்கமாட்ட. 151 00:11:46,207 --> 00:11:47,125 வேக்ஸ்! 152 00:11:47,208 --> 00:11:49,419 -ஓ, ச்சே! -அவனை என்ன செஞ்ச? 153 00:11:50,128 --> 00:11:54,424 உன் சகோதரன் உயிரோடு இருப்பான், ஆனா என்றும் இருளில் ஆழத்தில் இருப்பான். 154 00:11:54,507 --> 00:11:57,093 உங்களில் ஒருவர் வெற்றி பெறும் வரை. 155 00:11:57,177 --> 00:11:58,636 அப்போ அடுத்தது யாரு? 156 00:11:59,929 --> 00:12:00,763 நாசமா போ. 157 00:12:02,849 --> 00:12:03,766 பாவமானவள். 158 00:12:03,850 --> 00:12:07,312 உன் மேல் அன்பு செலுத்த உன் குடும்பம் இல்லை. 159 00:12:13,568 --> 00:12:15,612 வெக்ஸ்'அலியா! 160 00:12:17,947 --> 00:12:19,616 ரொம்ப வலுவானவன். 161 00:12:20,450 --> 00:12:23,953 ஆனா உன் பலம் எங்கிருந்து வருதுன்னு உனக்கு நிஜமா தெரியாது. 162 00:12:24,037 --> 00:12:25,788 நில்லு. இப்போ என்ன சொன்ன? 163 00:12:27,207 --> 00:12:28,500 க்ராக்! 164 00:12:28,583 --> 00:12:30,376 சரி. இந்த விதிகள் தொலையட்டும். 165 00:12:30,460 --> 00:12:33,046 அவன் எதிர்க்கும் முன் எல்லாரும் தாக்குவோம். 166 00:12:35,215 --> 00:12:38,176 நில்லு. வேற வழி இருக்கும். 167 00:12:39,344 --> 00:12:40,178 பைக். 168 00:12:43,097 --> 00:12:46,017 மூன்று பேரும் ஒன்றாக. எவ்ளோ உற்சாகமானது. 169 00:12:47,393 --> 00:12:49,229 அப்புறம் வீணானது. 170 00:12:55,735 --> 00:12:57,153 ரொம்ப சுலபமானது. 171 00:12:59,572 --> 00:13:02,909 என்னை பற்றி மறந்துவிடலாம். 172 00:13:12,961 --> 00:13:16,506 அப்புறம் நீ. நகைச்சுவைகள் மட்டும், அன்பு இல்லை. 173 00:13:17,131 --> 00:13:22,136 நீங்க எல்லாரும் எப்படி ஒசிசாவை நம்ப வெசசீங்கன்னு ஆச்சர்யமா இருக்கு. 174 00:13:23,930 --> 00:13:26,516 ஒசிசா. ஒசிசா. 175 00:13:26,599 --> 00:13:30,061 மகத்தான ஸ்பிங்க்ஸ், நீ என்னை அழிப்பதற்கு முன். 176 00:13:30,144 --> 00:13:35,525 ஒரு நிமிடம் முழுமையா ஒத்துழைப்பு தரணும். 177 00:13:45,076 --> 00:13:48,037 வெளியே குளிர் அடிக்குது 178 00:13:48,121 --> 00:13:51,332 நீயும் சரியாக இல்லை 179 00:13:51,416 --> 00:13:54,252 அவளை பார்க்க துடிக்கிறாய் 180 00:13:54,919 --> 00:13:58,381 அவள் பேச்சை கேட்க துடிக்கிறாய் 181 00:13:58,798 --> 00:14:01,384 நாட்கள் கடந்து போகப் போக 182 00:14:02,343 --> 00:14:04,971 நீ என் கூட இல்லையே 183 00:14:05,054 --> 00:14:08,391 உன் அருகில் இருக்க விரும்பினேன் 184 00:14:09,183 --> 00:14:12,478 இந்த கண்ணீர் எல்லாம் உனக்காகதான் 185 00:14:12,562 --> 00:14:18,318 இன்றிரவு என் குளிரிலும் நம்பிக்கையற்ற இதயத்திலும் நீதான் இருக்கிறாய் 186 00:14:18,401 --> 00:14:22,780 இனி நாம் ஒன்றாக பறந்து போக முடியுமா? 187 00:14:22,864 --> 00:14:26,159 இவ்வளவு தனிமையை நான் உணர்ந்ததே இல்லை 188 00:14:26,784 --> 00:14:32,665 முடிவில்லா இந்த உலகில் நாம் இரண்டு திசைகளில் விலகி இருக்கிறோம் 189 00:14:32,749 --> 00:14:37,003 எப்போதும் நாம் கடந்த காலத்தில் வாழ வேண்டுமா? 190 00:14:37,086 --> 00:14:39,839 நேரம் கடந்து போவதை பார்த்தபடி 191 00:14:39,922 --> 00:14:43,217 ஒரு வாழ்க்கைக்காக ஏங்குகிறேன் 192 00:14:44,552 --> 00:14:46,971 உன்னோடு 193 00:14:47,889 --> 00:14:50,350 உன்னோடு 194 00:14:51,476 --> 00:14:56,105 உன்னோடு 195 00:15:07,450 --> 00:15:10,745 இதற்கு முன் வேறு யாரும் செய்யாததை நீ செய்தாய். 196 00:15:11,454 --> 00:15:14,916 உன்னால், நான் வலியை உணர்கிறேன். 197 00:15:14,999 --> 00:15:18,586 நீ என் மனதில் காயத்தை ஏற்படுத்தினாய். 198 00:15:18,670 --> 00:15:21,422 என்கிட்ட சும்மா சொல்றீங்க. அது சரியா இருந்ததா? 199 00:15:21,506 --> 00:15:25,593 ஒரு மனிதனுக்கு புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்கும்ன்னு நான் நினைக்கல. 200 00:15:25,677 --> 00:15:31,265 அவ்ளோ உணர்ச்சி ஆழத்தில் சொல்ல, உன் வாழ்க்கைல உண்மை காதல் இருந்திருக்கும். 201 00:15:32,058 --> 00:15:33,267 ஆமாம். 202 00:15:33,351 --> 00:15:35,978 பசங்க, பெண்கள், அதுக்கு மத்தியில் இருப்பவங்க. 203 00:15:36,062 --> 00:15:39,232 என் வாழ்க்கையில் நிறைய காதல். 204 00:15:39,315 --> 00:15:41,234 உண்மையில்... 205 00:15:43,361 --> 00:15:45,571 எனக்கு யாரும் இல்லை. 206 00:15:45,655 --> 00:15:49,534 அப்புறம், அது என்னென்னா, நிஜமா... அதை விரும்புறேன். 207 00:15:49,617 --> 00:15:51,911 அதை என்னால் சரியா செய்ய முடியலை. 208 00:15:51,994 --> 00:15:55,915 ஒருவேளை, நீ காதலை தேடுவதை நிறுத்தணும் 209 00:15:55,998 --> 00:15:58,501 காதல் உன்னை தேடி வரட்டும். 210 00:16:00,795 --> 00:16:02,630 அதை பற்றி யோசிக்கவே இல்லை. 211 00:16:08,720 --> 00:16:10,555 உயிரோட இருக்கோமா? 212 00:16:10,638 --> 00:16:12,765 அதுக்கு யாருக்கு நன்றி சொல்லணும்? 213 00:16:12,849 --> 00:16:16,060 "உன் கண்கள் மிக அழகானவை"க்கு எந்த இசை சரியா இருக்கும்? 214 00:16:16,144 --> 00:16:20,064 "அருமையானது, ஆஹா, என்னை தொடு" இது எப்படி? 215 00:16:21,315 --> 00:16:22,942 என்ன கருமம் இது? 216 00:16:23,025 --> 00:16:25,570 திரும்ப வந்துட்டீங்க. பிரமாதம். 217 00:16:25,653 --> 00:16:28,906 வாங்க. நண்பர்களா, ஒன்றுமே இல்ல. நானும் காமும் நண்பர்கள். 218 00:16:28,990 --> 00:16:31,325 என்னோட ஆயிரம் வருடங்களில், 219 00:16:31,409 --> 00:16:33,953 நான் சந்தித்த பக்குவமான முனிவர் இவர்தான். 220 00:16:34,454 --> 00:16:35,830 என்ன கருமம்? 221 00:16:35,913 --> 00:16:38,875 முன்பு சம்பிரதாயமா நடந்ததுக்கு மன்னிக்கணும். 222 00:16:38,958 --> 00:16:42,170 உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி, வாக்ஸ் மாகினா. 223 00:16:42,253 --> 00:16:43,546 சரியான நேரத்தில். 224 00:16:43,629 --> 00:16:46,466 வேற அடையாளங்கள் எங்கிருக்குன்னு சொல்லப் போறார். 225 00:16:46,549 --> 00:16:48,092 முழுசா இல்லை, பெரியவரே. 226 00:16:48,176 --> 00:16:50,678 அதை நீங்களே கண்டுபிடிக்கணும். 227 00:16:51,846 --> 00:16:52,889 இதை வைத்து. 228 00:16:57,351 --> 00:17:00,354 மித்கார்வர் என்ற இந்த அடையாளத்தை வைத்து. 229 00:17:00,438 --> 00:17:05,151 எல்லா புராணங்களையும் சம்பவங்களையும் இணைப்பது, மற்ற அடையாளங்களையும். 230 00:17:08,905 --> 00:17:11,532 ஆனா, காமி, நான் உனக்கு எதுவும் தரலை. 231 00:17:17,662 --> 00:17:23,294 மித்கார்வர், நல்லது ஏதாவது காட்டு 232 00:17:26,923 --> 00:17:29,717 நண்பர்களே, வேற எங்கேயோ இருக்கேன். 233 00:17:29,801 --> 00:17:33,137 விசித்திரமான வானம், இளஞ்சிவப்பு மலைகள், 234 00:17:33,221 --> 00:17:36,849 தலைகீழ் நீர்வீழ்ச்சியோடு விசித்திரமான காடு. 235 00:17:36,933 --> 00:17:38,976 போதை பயணம்தான் ஞாபகம் வருது. 236 00:17:39,060 --> 00:17:41,813 ஃபே சாம்ராஜ்யம் மாதிரி தோணுது. 237 00:17:41,896 --> 00:17:45,691 எனக்கு ஏதோ தெரியுது. கசப்பான மரத்துக்குள். 238 00:17:46,317 --> 00:17:47,318 வெக்ஸ். 239 00:17:47,401 --> 00:17:49,570 அது ஏதோ பிரமாதமான வில். 240 00:17:50,154 --> 00:17:53,533 ஃபே சாம்ராஜ்யம் வேறு பரிணாமத்தில்தானே இருக்கு? 241 00:17:53,616 --> 00:17:55,618 அது சிரமமானது. 242 00:17:55,701 --> 00:17:58,621 வேகமான மந்திரம் நம்மை அங்கே கொண்டு போகும், ஆனா... 243 00:17:58,704 --> 00:18:02,792 -அது வேலை செய்யாது. -கிகி. நீ முயற்சி செய்யலாமே? 244 00:18:04,043 --> 00:18:06,045 ஆமா. செய்யலாம். 245 00:18:06,128 --> 00:18:08,923 இப்போ, நகரத்தில் இருக்கேன். பார்த்த மாதிரி இருக்கு. 246 00:18:09,006 --> 00:18:11,050 வெஸ்ட்ரன்னு தோணுது. 247 00:18:11,133 --> 00:18:12,718 அது சூறையாடப்பட்டது. 248 00:18:12,802 --> 00:18:15,429 க்ராகை போல சிலர் இருக்காங்க. 249 00:18:15,513 --> 00:18:19,058 ஒருவரிடம் அடையாளம் இருக்கு. ஒரு பெரிய கை கவசம். 250 00:18:19,141 --> 00:18:20,309 அவை மின்னுகின்றன. 251 00:18:20,393 --> 00:18:23,437 அது முக்கியமில்லாததா இருக்கலாம். 252 00:18:23,521 --> 00:18:25,940 சரி, உனக்கு என்ன நடக்குது? 253 00:18:29,026 --> 00:18:30,194 அது என்ன? 254 00:18:30,278 --> 00:18:31,404 நாம தனியா இல்லை. 255 00:18:31,487 --> 00:18:33,656 உங்களை பின்தொடர்ந்து வந்திருக்காங்க. 256 00:18:36,367 --> 00:18:37,493 எல்லாரும் குனிங்க! 257 00:18:51,924 --> 00:18:53,676 ஆமா. 258 00:18:55,094 --> 00:18:57,680 அவள் சொன்னது சரி. 259 00:18:57,763 --> 00:19:00,433 குள்ளனே, உனக்கு என் நன்றி, 260 00:19:01,142 --> 00:19:03,477 அடையாளத்தை கண்டுபிடிச்சதுக்கு. 261 00:19:09,567 --> 00:19:10,943 வா. நாம குதிக்கணும். 262 00:19:11,027 --> 00:19:13,446 காம் கூட இருப்பதால், அவனை தோற்கடிக்கலாம். 263 00:19:13,529 --> 00:19:16,407 போங்க! ஸ்பிங்க்ஸ் காயமாக்கிய இடத்தில் தாக்குங்க! 264 00:19:19,702 --> 00:19:22,330 நீ இன்னும் அழியலையா? 265 00:19:23,456 --> 00:19:25,333 இன்னும் இல்லை, கேடுகெட்டவனே. 266 00:19:32,757 --> 00:19:34,425 இப்போ இது எனக்கு புரிஞ்சது. 267 00:19:35,384 --> 00:19:36,594 இங்கே மேலே. 268 00:19:38,137 --> 00:19:40,556 ஹேய், அவரை விடு! 269 00:19:47,563 --> 00:19:49,065 பிடிச்சுட்டேன். 270 00:20:07,416 --> 00:20:11,629 -அவன் மேலே கண் இருக்கா? -எங்களை பறக்க வைத்து கூட்டிப் போ. 271 00:20:11,712 --> 00:20:13,172 போகலாம், கிகி. 272 00:20:21,764 --> 00:20:23,391 அந்த கழுத்தை காட்டு! 273 00:20:28,312 --> 00:20:30,648 இன்னும். இன்னும்! 274 00:20:37,071 --> 00:20:38,990 போதும்! 275 00:20:50,251 --> 00:20:52,837 இப்போ, என் பரிசு. 276 00:21:19,363 --> 00:21:20,740 இல்லை! 277 00:21:29,832 --> 00:21:31,625 ஓ, ச்சே! 278 00:21:32,626 --> 00:21:34,295 இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 279 00:21:34,378 --> 00:21:36,130 ஸ்கேன்லன். 280 00:21:36,213 --> 00:21:38,340 கேமி! இல்லை! 281 00:21:40,092 --> 00:21:43,012 எனக்கு ஒசிசாவை மறுபடியும் 282 00:21:43,095 --> 00:21:47,266 காட்டியதற்கு நன்றி... 283 00:21:54,648 --> 00:21:56,692 இந்த அடையாளம் என்னோடது. 284 00:21:56,776 --> 00:22:00,738 குரோமா காங்க்ளேவை இனி எதனாலும் தடுக்க முடியாது. 285 00:22:01,197 --> 00:22:03,282 உங்களால், முடியவே முடியாது. 286 00:22:05,993 --> 00:22:08,079 எனக்கு பசிக்குது... 287 00:22:08,162 --> 00:22:09,789 ரத்தம் வேணும். 288 00:22:15,669 --> 00:22:17,046 வேகமா. 289 00:22:17,129 --> 00:22:19,256 ரொம்ப அற்புதம். 290 00:22:19,340 --> 00:22:21,092 யாராவது வேற வழியை பார்த்தீங்களா? 291 00:22:21,175 --> 00:22:23,886 -நான் ஒன்றை உருவாக்குறேன். -க்ராக். 292 00:22:23,969 --> 00:22:25,679 க்ராக். வா. 293 00:22:27,223 --> 00:22:29,141 வா, தடியா. 294 00:22:37,066 --> 00:22:38,734 கீலெத், முன்னால் போ. 295 00:22:41,946 --> 00:22:43,447 எல்லாரும் பக்கத்தில் வாங்க. 296 00:22:48,494 --> 00:22:49,995 நண்பர்களே. 297 00:23:05,553 --> 00:23:07,429 க்ராக், நாம போகணும். 298 00:23:07,555 --> 00:23:08,931 ஆமா. 299 00:23:09,098 --> 00:23:11,183 -க்ராக்! -இன்னும். 300 00:23:12,852 --> 00:23:15,104 நீ என்ன செய்ற? நாம போகணும். 301 00:23:16,730 --> 00:23:18,023 இன்னும். 302 00:23:19,692 --> 00:23:21,652 இல்லை. நிறுத்து. 303 00:23:26,615 --> 00:23:27,950 என்ன... 304 00:23:36,542 --> 00:23:37,543 பைக்? 305 00:23:39,753 --> 00:23:40,796 இல்லை. 306 00:23:41,463 --> 00:23:42,631 பைக்? 307 00:23:46,635 --> 00:23:48,971 வா, பெரியவனே. நகரு. 308 00:23:51,473 --> 00:23:53,851 -கீலெத், மந்திரம். -இன்னும் நேரம் வேணும். 309 00:23:53,934 --> 00:23:56,228 நம்மகிட்ட இல்லை. உடனே சொல்லு! 310 00:24:23,464 --> 00:24:25,883 பைக்குக்கு என்னாச்சு? அவள் எங்கே? 311 00:24:25,966 --> 00:24:28,010 எனக்கு தெரியலை. 312 00:24:28,093 --> 00:24:29,929 க்ராக் எங்கே? 313 00:24:30,721 --> 00:24:31,931 அப்புறம் ஸ்கேன்லன்? 314 00:24:32,640 --> 00:24:34,433 நாம எங்கே இருக்கோம்? 315 00:25:22,815 --> 00:25:24,817 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 316 00:25:24,900 --> 00:25:26,902 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்.