1 00:00:21,940 --> 00:00:23,650 இல்லை, போகாதீங்க. 2 00:00:25,694 --> 00:00:27,446 குட்டி, நான் வந்திடுவேன். 3 00:00:27,529 --> 00:00:30,365 ஆனா அதுவரை, நீ சிலவற்றை தெரிஞ்சுக்கணும். 4 00:00:33,243 --> 00:00:35,287 அதை கேளு, கீலெத். 5 00:00:37,456 --> 00:00:38,874 அது கேட்குதா? 6 00:00:38,957 --> 00:00:40,250 காற்று? 7 00:00:40,334 --> 00:00:41,502 உன் சக்தி. 8 00:00:46,840 --> 00:00:48,550 இப்போ, அதை கேளு. 9 00:00:50,469 --> 00:00:52,596 காற்று, தீ... 10 00:00:53,096 --> 00:00:55,307 அப்புறம் நிலம், தண்ணீர். 11 00:01:03,315 --> 00:01:06,026 பின்னால் இழுக்காதே. இந்தா. 12 00:01:09,112 --> 00:01:10,113 தெரியுதா? 13 00:01:10,739 --> 00:01:12,950 காற்றில்லாமல் நெருப்பு இருக்காது. 14 00:01:13,033 --> 00:01:16,161 நாம ஏர் அஷாரி, இல்லையா? 15 00:01:16,245 --> 00:01:19,665 நம்மால் நெருப்பை கடந்து வர முடியும். 16 00:01:19,748 --> 00:01:21,542 உங்களுக்கு காயமாகாதா? 17 00:01:21,625 --> 00:01:23,210 அதை நீ அனுமதித்தால் மட்டும். 18 00:01:27,172 --> 00:01:28,799 அம்மா போக நேரமாச்சு. 19 00:01:28,882 --> 00:01:30,050 நான் கூட வரலாமா? 20 00:01:30,634 --> 00:01:32,511 நீ எப்பவும் என்னோட இருப்ப. 21 00:01:32,594 --> 00:01:35,222 ஒரு நாள், உனக்கான பயணத்துக்கு நீ தயாராவ. 22 00:01:35,639 --> 00:01:37,224 நீ கவனிச்சால் போதும். 23 00:02:56,803 --> 00:03:00,891 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 24 00:03:11,693 --> 00:03:13,070 அப்புறம், சூ! 25 00:03:13,153 --> 00:03:14,446 திரும்ப உயிர் பிழைத்தேன்! 26 00:03:14,529 --> 00:03:16,990 அது வாழ்க்கை பற்றிய புரிதலை தரும், தெரியுமா? 27 00:03:17,074 --> 00:03:19,743 மேலும் வளர்ந்ததா, பக்குவம் வந்ததா தோணுச்சு. 28 00:03:20,285 --> 00:03:21,912 அதிக பக்குவம் ஆனதா தோணுது. 29 00:03:21,995 --> 00:03:25,958 அதை நான் பாராட்டா கருதுறேன், ஏன்னா அவ்ளோ பக்குவமா இருக்கேன். 30 00:03:26,041 --> 00:03:27,292 வேக்ஸுக்கு புரியுது. 31 00:03:27,376 --> 00:03:28,335 சரியா, சகோதரா? 32 00:03:28,418 --> 00:03:30,963 நிச்சயமா. முழுசா புதிய கண்ணோட்டம். 33 00:03:33,256 --> 00:03:34,257 கீலெத்? 34 00:03:35,258 --> 00:03:36,718 கீலெத்! 35 00:03:36,802 --> 00:03:37,928 ஏதாவது பிரச்சினையா? 36 00:03:38,011 --> 00:03:40,514 இல்லை. ஒன்றுமில்லை. 37 00:03:40,973 --> 00:03:44,309 அது வெறும்... பைராவுக்கு ரொம்ப பக்கத்தில் இருக்கோம். 38 00:03:44,393 --> 00:03:45,811 அங்கிருந்தா வந்த? 39 00:03:45,894 --> 00:03:48,105 இல்லை, நான் ஏர் அஷாரி. 40 00:03:48,188 --> 00:03:51,817 அங்கே தீ அஷாரி இருக்காங்க, தீயின் தளத்தை பாதுகாத்தப்படி. 41 00:03:51,900 --> 00:03:57,656 என் அம்மாவின் அராமென்ட்டில் அவங்களை கடைசியா உயிரோட பார்த்த இடம். 42 00:03:57,739 --> 00:04:00,158 கீலெத், என்னை மன்னிச்சுக்கோ. 43 00:04:00,826 --> 00:04:03,662 நாம பைராவுக்கு ரொம்ப பக்கத்தில் இருந்தால், போகலாமா? 44 00:04:03,745 --> 00:04:07,582 விருப்பம் இருக்கு, ஆனா டால்'டோரே மக்கள் நம்மை நம்பி இருக்காங்க. 45 00:04:08,125 --> 00:04:09,459 இல்லை, நீ சொல்றது சரி. 46 00:04:09,543 --> 00:04:11,586 நல்லாதான் இருக்கேன், அப்படி இல்லை... 47 00:04:11,670 --> 00:04:13,380 நிறைய விறகுகள் கொண்டு வர்றேன். 48 00:04:17,300 --> 00:04:19,511 க்ராக் போயி எவ்ளோ நேரமாச்சு? 49 00:04:19,594 --> 00:04:21,930 காலை கடனை தீர்க்கவே அவ்ளோ நேரமாகாது. 50 00:04:22,014 --> 00:04:24,224 நாம க்ராக் பற்றி பேசுறோம். 51 00:04:24,641 --> 00:04:26,184 நான் போய் அவனை பார்க்கிறேன். 52 00:04:26,268 --> 00:04:28,145 இந்தா, நெருப்புக்காக. 53 00:04:40,490 --> 00:04:41,867 கிராவன் எட்ஜ்? 54 00:04:43,702 --> 00:04:44,786 என்ன? 55 00:04:44,870 --> 00:04:47,080 ஓ, நல்லது, அங்கே இருக்க. 56 00:04:47,164 --> 00:04:49,624 எனக்கு பசிக்குது. 57 00:04:49,708 --> 00:04:51,585 ஆமா, ரத்ததுக்காக. 58 00:04:51,668 --> 00:04:54,588 பாரு, உன் பசியை தீர்க்க, நான் ஆளுங்களை பிளக்கணுமா? 59 00:04:54,671 --> 00:04:57,466 அதாவது, அவங்க விலகிப் போறாங்க, அது கனவு மாதிரி. 60 00:04:57,549 --> 00:05:02,554 ஆனா எப்பவாவது உன் வயிறு நிறையுமா? 61 00:05:03,055 --> 00:05:05,891 க்ராக், உன் டூக்கி கூட பேசுறியா? 62 00:05:05,974 --> 00:05:08,518 ஆமா, என் ஆதிக்கத்தை உறுதி செய்றேன். 63 00:05:08,602 --> 00:05:10,437 எனக்கு ஒரு பாட்டு வாசிப்பியா? 64 00:05:10,520 --> 00:05:13,732 நான் சத்தம் போடுவதை யாரும் கேட்க விரும்பலை. 65 00:05:14,775 --> 00:05:16,818 நிச்சயமா, சரி, கழிவை நீக்க துணையாக. 66 00:05:16,902 --> 00:05:19,446 வாழ்க்கை முழுக்க அதுக்காக பயிற்சி எடுத்தேன். 67 00:05:24,159 --> 00:05:25,202 ஓ, அதனால், 68 00:05:25,952 --> 00:05:26,995 எங்கே நிறுத்தினேன்? 69 00:05:27,079 --> 00:05:28,497 அது உனக்கு சத்தமா இருக்கா? 70 00:05:28,580 --> 00:05:30,040 ஆமா, ஆமா, அது பரவாயில்ல! 71 00:05:30,123 --> 00:05:35,754 அப்போ, உனக்கு அதனால் என்ன பயன்னு தெரிஞ்சுக்கலாமா? 72 00:05:35,837 --> 00:05:38,924 உன் எதிரிகளின் ரத்தம் என் பசியை போக்கும். 73 00:05:39,341 --> 00:05:41,635 அவங்க பலம் உனக்கு வரும். 74 00:05:41,718 --> 00:05:44,179 அதுதான் நம் பரிமாற்றம். 75 00:05:44,262 --> 00:05:49,392 அப்படியா? அதாவது, உன்னை பயன்படுத்துறப்போ பயங்கரமா இருக்கு, ஆனா எனக்கு தோணுது... 76 00:05:49,476 --> 00:05:50,726 அது முக்கியமல்ல. 77 00:05:51,645 --> 00:05:53,480 எது முக்கியம்ன்னா... 78 00:05:55,190 --> 00:05:56,024 மன்னிக்கணும். 79 00:05:57,317 --> 00:05:59,861 எனக்கு பசிக்கும், எப்பவும். 80 00:06:01,655 --> 00:06:04,699 நண்பா, அதுக்காக வருந்துறேன். 81 00:06:47,909 --> 00:06:49,870 இல்லை! என்னை தனியா விடுங்க! 82 00:06:53,832 --> 00:06:56,084 வேக்ஸ், நல்லா இருக்கியா? 83 00:06:56,168 --> 00:06:58,670 மன்னிச்சுக்கோங்க. நான் தூங்கியிருக்கணும். 84 00:06:58,920 --> 00:07:00,755 டிராகன்களை பார்த்ததா நினைச்சேன். 85 00:07:00,839 --> 00:07:02,090 நான் பார்த்துக்கணுமா? 86 00:07:02,174 --> 00:07:04,009 இல்லை, ஓய்வெடு. 87 00:07:04,634 --> 00:07:06,469 நான் என் கால்களை நீட்டணும். 88 00:07:14,811 --> 00:07:18,148 அடச்சே. நீ ஏன் வரமாட்டேங்கிற? 89 00:07:34,039 --> 00:07:35,373 நண்பர்களே, என்னோட பாடுங்க. 90 00:07:35,457 --> 00:07:37,459 சாலை, சாலை, நாம் சாலையில் இருக்கோம் 91 00:07:37,542 --> 00:07:39,377 சாலை, சாலை, நாம் சாலையில் இருக்கோம் 92 00:07:39,461 --> 00:07:43,590 நீயும் நானும் ஸ்ருதியாக இல்லாதது நல்லது 93 00:07:43,673 --> 00:07:45,550 நாம் கேடுகெட்ட சாலையில் இருக்கோம் 94 00:07:45,634 --> 00:07:47,093 -ஆமா! -க்ராக்! 95 00:07:47,636 --> 00:07:48,595 மன்னிச்சுக்கோ. 96 00:07:48,678 --> 00:07:50,597 கவனமா இரு, பெரிய கிழட்டு பயலே. 97 00:07:51,223 --> 00:07:52,265 நல்லா இருக்கியா? 98 00:07:52,974 --> 00:07:54,726 நாம் அங்கே போனா சரியாகும். 99 00:08:03,401 --> 00:08:04,402 ஏய், ஸ்கேன்லன்? 100 00:08:04,653 --> 00:08:06,780 உனக்கு எல்லா மந்திரங்களும் தெரியும். 101 00:08:06,863 --> 00:08:08,615 இதை பார்க்கறயா? 102 00:08:09,282 --> 00:08:10,700 என்ன, அதை வச்சிருந்தியா? 103 00:08:12,661 --> 00:08:13,745 வாலாந்தியர். 104 00:08:15,497 --> 00:08:19,375 அட கருமமே. நீ என்ன... அதை எப்படி செஞ்ச? என்ன சொன்ன? 105 00:08:19,459 --> 00:08:21,670 வெர்டுனா? விரிதியன்? வொலுப்டஸ்? 106 00:08:22,963 --> 00:08:23,797 வெண்பா. 107 00:08:24,464 --> 00:08:25,423 கருமம். 108 00:08:25,674 --> 00:08:27,425 சரி, சரி, சரி. இது எப்படி? 109 00:08:27,509 --> 00:08:30,011 ஒரு உதவிக்காக அந்த மந்திர வார்த்தையை சொல்றேன். 110 00:08:30,387 --> 00:08:31,429 என்ன உதவி? 111 00:08:31,930 --> 00:08:34,307 ஆமா, அதுதான் விஷயம், உன்கிட்ட சொல்லமாட்டேன். 112 00:08:34,390 --> 00:08:35,517 நீ என்னை நம்பணும். 113 00:08:36,476 --> 00:08:39,270 உன்னை விட கரப்பான் பூச்சிகள் விசுவாசமானவை. 114 00:08:40,063 --> 00:08:41,231 வாலாந்தியர். 115 00:08:41,940 --> 00:08:43,525 ஸ்கேன்லன்! நீ பறக்கற! 116 00:08:45,277 --> 00:08:46,903 வெக்ஸ், நீ தவற விடுற! 117 00:08:46,987 --> 00:08:50,031 முதலில் இதை நீ நிஜமா அனுபவிச்சுப் பார்க்கணும்... 118 00:08:50,782 --> 00:08:52,325 புரிஞ்சுக்கணும்... அது... 119 00:08:52,534 --> 00:08:53,702 என்ன... 120 00:08:56,579 --> 00:08:57,414 ஸ்கேன்லன்! 121 00:08:57,497 --> 00:08:58,915 கடவுள் சத்தியமா சொல்றேன், 122 00:08:58,999 --> 00:09:01,751 உன் அந்தரங்க முடியையே உன் வாத்திய நாடா ஆக்குவேன். 123 00:09:01,835 --> 00:09:03,712 நமக்கு இதுக்கான நேரமில்லை! 124 00:09:03,795 --> 00:09:07,132 நண்பர்களே, வெக்ஸை விட கோபமான எரிமலை ஒன்று இருக்கு. 125 00:09:07,507 --> 00:09:10,552 என்ன? அந்த எரிமலை செயலற்று இருக்கணும். 126 00:09:11,594 --> 00:09:12,887 அப்படியா? அது, இல்லை. 127 00:09:13,346 --> 00:09:16,182 இல்லை! நெருப்பு தளத்துக்கான பிளவு இருக்கு. 128 00:09:16,266 --> 00:09:18,101 அது கொதிக்குதுன்னா, பைரா... 129 00:09:19,394 --> 00:09:21,313 தீ அஷாரி சிக்கலில் இருக்ககூடும். 130 00:09:21,396 --> 00:09:24,024 அப்போ அதை அவங்களே சமாளிக்கட்டும். 131 00:09:24,232 --> 00:09:27,986 மன்னிச்சுக்கோ, கீலெத். ஆனா ஒசிசாவின் அறிவுறுத்தல் தெளிவானது. 132 00:09:29,154 --> 00:09:29,988 வெக்ஸ்? 133 00:09:36,369 --> 00:09:37,579 கீலெத்! 134 00:09:39,039 --> 00:09:42,583 பறக்கும் விளக்குமாறு இருந்திருந்தா, நீ அவ பின்னால் போயிருக்கலாம். 135 00:09:42,876 --> 00:09:45,045 டால்'டோரே முழுக்க ஆபத்தில் இருக்கு. 136 00:09:45,128 --> 00:09:48,214 யாருக்காவது பிரச்சினை வரும் போது நாம் திசை மாறக் கூடாது. 137 00:09:48,298 --> 00:09:52,010 அது வெறும் "யாருக்கோ பிரச்சினை" இல்லை. இது அவளோட ஆளுங்க. 138 00:09:52,093 --> 00:09:55,472 சகோதரா, நம்மை காப்பாற்ற கீலெத் எல்லாத்தையும் விட்டிருப்பா. 139 00:09:55,889 --> 00:09:57,098 முக்கியமா உன்னை. 140 00:10:15,325 --> 00:10:16,368 உதவுங்க! 141 00:10:28,755 --> 00:10:31,174 பரவாயில்லை. உன் குடும்பத்தை பாரு. 142 00:10:31,257 --> 00:10:32,675 நன்றி. 143 00:10:33,676 --> 00:10:34,803 அம்மா! 144 00:10:36,012 --> 00:10:37,222 பைரா. 145 00:10:41,684 --> 00:10:42,685 நீ நலமா? 146 00:10:44,187 --> 00:10:45,480 நிறைய பேர் வர்றாங்க. 147 00:10:45,563 --> 00:10:47,273 -நமக்கு உதவி வேணும். -அப்பா? 148 00:10:48,274 --> 00:10:49,275 கீலெத்? 149 00:10:52,070 --> 00:10:54,114 உங்களை எப்ப பார்பேன்னு நினைச்சேன். 150 00:10:54,197 --> 00:10:55,907 நீ இங்கிருப்பதை நம்ப முடியல. 151 00:10:55,990 --> 00:10:58,243 உன் அராமென்டுக்கு வந்திருப்ப? 152 00:10:59,411 --> 00:11:02,539 நான்... பைராவை எது இப்படி ஆக்கியது? 153 00:11:02,622 --> 00:11:03,998 ரொம்ப அதிகமான மரணங்கள். 154 00:11:04,082 --> 00:11:06,584 தீ தளத்தின் பிளவு அகலமா திறக்கப்பட்டது. 155 00:11:06,668 --> 00:11:09,963 அதுக்கு வாய்ப்பில்லை. அது பல தலைமுறையா பாதுகாப்பா இருக்கு. 156 00:11:10,046 --> 00:11:13,550 அது ஒரு டிராகன். அது இப்படி செய்தது. 157 00:11:15,593 --> 00:11:17,345 செர்கோனோஸ் நினைவிருக்கா? 158 00:11:17,554 --> 00:11:20,265 நிச்சயமா. காற்று உங்களை காக்கும், ஹெட்மாஸ்டர். 159 00:11:20,765 --> 00:11:22,517 உன்னையும், கீலெத். 160 00:11:22,600 --> 00:11:24,686 இங்கே முடிஞ்சவரை வேகமா வந்தேன், 161 00:11:24,769 --> 00:11:27,355 ஆனா நம் சகோதர, சகோதரிகள் அழிக்கப்பட்டாங்க. 162 00:11:29,732 --> 00:11:32,360 சீக்கிரம் பிளவை மூடும் வழியை கண்டுபிடிக்காட்டி, 163 00:11:32,444 --> 00:11:37,115 தீ டொமினியன் நம்மை விழுங்கும், எப்போதும் திறந்திருக்கும். 164 00:11:38,575 --> 00:11:41,035 கீலெத், நீ என் கூட வரணும். 165 00:11:42,370 --> 00:11:44,956 சாதாரணமா, லொட்ஸ்ஸ்டோன்ஸ் வாயிலை மூடியிருக்கும். 166 00:11:45,039 --> 00:11:48,710 ஆனா டிராகன் அதை அழித்த போது, அந்த பிளவு அகலமானது. 167 00:11:48,793 --> 00:11:51,171 நம் தீயணைப்பவர்கள் தடுக்க நினைத்தும் 168 00:11:51,254 --> 00:11:53,715 அந்த மிருகங்கள் அலைகளினூடே வந்தது. 169 00:11:54,299 --> 00:11:55,800 அந்த பிளவை எப்படி மூடுவது? 170 00:11:55,884 --> 00:11:59,637 தீப்பிழம்புகளை கட்டுப்படுத்தணும். நாம இருவரும். 171 00:12:01,389 --> 00:12:02,974 அப்பா, எனக்கு... தெரியலை... 172 00:12:03,057 --> 00:12:06,060 நீ வந்தது எங்க பாக்கியம். உன் அராமென்ட்டில் இருந்த. 173 00:12:06,144 --> 00:12:09,230 எங்களை விட உன் நெருப்பு திறமை ரொம்ப தேர்ந்ததா இருக்கும். 174 00:12:10,565 --> 00:12:11,774 உங்களுக்கு தோணும். 175 00:12:11,858 --> 00:12:14,194 தீயணைப்பவர்கள் அடைக்க நம் மந்திரம் தேவை. 176 00:12:18,198 --> 00:12:19,616 கேடுகெட்டது நிறைய இருக்கு! 177 00:12:19,699 --> 00:12:21,159 உதவி கொண்டு வந்தேன். 178 00:12:21,951 --> 00:12:23,953 வாய்ப்பே இல்லை. கீலெத்? 179 00:12:24,245 --> 00:12:26,706 கிமா! அல்லூரா! 180 00:12:29,167 --> 00:12:30,710 ஆனா நீங்க இறந்துட்டீங்க. 181 00:12:30,793 --> 00:12:33,963 நாங்க உயிரோட இருக்கோம். உன் அணியில் வேற ஆளுங்க எங்க? 182 00:12:37,467 --> 00:12:38,801 ஓ, கடவுளே. 183 00:12:39,302 --> 00:12:40,762 இது கொடூரமா இருக்கு. 184 00:12:41,137 --> 00:12:42,764 யாராவது கீலெத்தை பார்த்தீங்களா? 185 00:12:46,184 --> 00:12:47,268 ஓ, ஆமாம். 186 00:12:47,769 --> 00:12:49,771 தீயை எப்படி எதிர்க்கணும் தெரியுமா? 187 00:12:50,188 --> 00:12:51,147 தீயால்? 188 00:12:51,231 --> 00:12:52,190 என்னால். 189 00:12:54,192 --> 00:12:55,818 ட்ரின்கெட், வேலைக்கு நேரமாச்சு. 190 00:12:59,280 --> 00:13:01,533 ஸ்கேன்லன்! அந்த வார்த்தை, ப்ளீஸ்! 191 00:13:01,616 --> 00:13:03,952 அந்த உதவிக்கு சரின்னு சொல்லு, சொல்றேன்! 192 00:13:04,035 --> 00:13:06,538 நீ எரிமலை குழம்புக்குள் விழுவ! 193 00:13:06,621 --> 00:13:08,039 சரி, இல்லைனு அர்த்தமில்ல. 194 00:13:08,581 --> 00:13:11,543 வெப்பத்தை தணிப்போம் 195 00:13:13,419 --> 00:13:14,462 ஸ்கேன்லன். 196 00:13:14,546 --> 00:13:18,174 கீலெத், நாங்க உன் நண்பர்களை கொண்டு வந்தால், தாமதிக்க வைப்பியா? 197 00:13:18,258 --> 00:13:20,802 அதாவது, நிச்சயமா முயற்சி செய்யலாம். 198 00:13:22,887 --> 00:13:24,389 யாரோ வராங்க! 199 00:13:26,933 --> 00:13:28,351 -அது கூடுது... -நில்லு. 200 00:13:33,690 --> 00:13:37,402 எனக்கு பசிக்குது. என் பசியை போக்கு. 201 00:13:37,485 --> 00:13:39,112 சரி, முயற்சி செய்றேன், 202 00:13:39,195 --> 00:13:41,948 ஆனா இதுங்க எதுக்கும் உள்ளே ரத்தம் இல்லை! 203 00:13:42,031 --> 00:13:43,700 அது என்ன, நண்பா? 204 00:13:43,783 --> 00:13:46,661 என்னையே நேசிக்கிறேன் புளுபெர்ரி பை! 205 00:13:47,870 --> 00:13:48,705 என்ன? 206 00:13:48,788 --> 00:13:50,623 ச்சே, ச்சே, நான் ரொம்ப சூடானவன்! 207 00:14:04,762 --> 00:14:05,597 ஏய்! 208 00:14:06,264 --> 00:14:07,307 நில்லு, என்ன? 209 00:14:07,640 --> 00:14:09,934 கேடுகெட்ட அல்லுரா வைசோரன்! 210 00:14:10,268 --> 00:14:13,104 நடு பெயர் அல்ல, எல்லாரையும் பார்ப்பதில் சந்தோசம். 211 00:14:13,187 --> 00:14:15,648 வேகமா, கீலெத், அவ அப்பாக்கு நம் உதவி தேவை. 212 00:14:17,775 --> 00:14:20,236 இங்க எப்படி வந்த? இமானில் நாங்க பார்த்தது... 213 00:14:20,320 --> 00:14:21,863 அல்லூரா எங்கள காப்பாற்றினாள். 214 00:14:24,490 --> 00:14:27,452 கோபுரம் விழுந்தப்போ, கடைசி நொடில எங்கள வெளியேற்றினா. 215 00:14:28,703 --> 00:14:29,787 கவசத்த உடைதிருக்கும். 216 00:14:29,871 --> 00:14:33,458 தோர்டாக் சுதந்திரமா இருந்தால், அந்த பிளவு திறந்திருக்கும். 217 00:14:33,541 --> 00:14:35,918 நில்லு, தோர்டாக் பைரா வழியா வந்தானா? 218 00:14:36,002 --> 00:14:37,795 அது அவன்தான்னு எப்படி தெரியும்? 219 00:14:38,171 --> 00:14:40,590 ஏன்னா எங்களால்தான் தப்பிச்சான். 220 00:14:41,591 --> 00:14:46,095 பல வருடம் முன், கிமாவும் நானும் மாறுபட்ட குழுவோட தோர்டாக்கை எதிர்த்தோம். 221 00:14:50,892 --> 00:14:52,644 ஆனா நாங்க சமமா இல்லை. 222 00:14:54,103 --> 00:14:58,107 எங்க போராட்டத்தின் போது, எங்களுக்கு ஒரு பழமையான கலைப்பொருள் கிடைத்தது, 223 00:14:58,650 --> 00:15:00,026 ஆத்ம நங்கூரம், 224 00:15:00,902 --> 00:15:02,654 அவனை அதில் கட்டுப்படுத்தினோம். 225 00:15:02,737 --> 00:15:06,574 அர்கேன் டெத்தரை போல அது தோர்டாக்கை நெருப்பு தளத்துக்குள் இழுத்தது... 226 00:15:09,786 --> 00:15:11,829 அவனை நிரந்தரமாக அடைத்தது. 227 00:15:12,955 --> 00:15:14,374 அல்லது அப்படி நினைச்சோம். 228 00:15:19,170 --> 00:15:20,713 வா. பக்கத்தில். 229 00:15:23,716 --> 00:15:25,677 சரி, கீலெத், இதுதான். 230 00:15:25,760 --> 00:15:27,595 இல்ல. என்னால்... முடியாது. இல்லை. 231 00:15:27,679 --> 00:15:29,097 நிச்சயமா, முடியும். 232 00:15:29,180 --> 00:15:33,351 நீ உன் அம்மாவை மாதிரி, உன் அம்மாவை விட சக்தி உள்ளவள். 233 00:15:44,404 --> 00:15:45,279 இப்போ. 234 00:16:02,547 --> 00:16:04,841 ஆமா! நல்லா செஞ்ச, கீலெத். 235 00:16:07,552 --> 00:16:08,469 ஓ, இல்லை. 236 00:16:15,685 --> 00:16:16,811 கவனமா. 237 00:16:19,439 --> 00:16:20,356 பாருங்க! 238 00:16:24,694 --> 00:16:26,112 அடச்சே! அது விரிவடையுது! 239 00:16:36,289 --> 00:16:37,749 எனக்கு பசிக்குது! 240 00:16:38,207 --> 00:16:40,877 என்ன? அவைக்கு ரத்தம் இல்லை! 241 00:16:40,960 --> 00:16:43,796 அப்போ வேற கண்டுபிடி. உடனே! 242 00:16:48,259 --> 00:16:49,719 மேடான இடத்துக்கு போகணும்! 243 00:16:49,802 --> 00:16:51,804 சரி, நல்லது. அது வாலாந்தியர்! 244 00:16:51,888 --> 00:16:52,889 வாலாந்தியர்? 245 00:16:57,185 --> 00:16:58,478 அது மாதிரிதான்! 246 00:17:06,651 --> 00:17:08,112 நம் கட்டுப்பாடு போகுது. 247 00:17:08,196 --> 00:17:09,947 எல்லாரும் சுத்தி வாங்க! 248 00:17:13,284 --> 00:17:14,327 ஒன்றாக! 249 00:17:25,420 --> 00:17:26,464 அப்பா! 250 00:17:28,841 --> 00:17:29,801 பைக்! 251 00:17:29,884 --> 00:17:32,261 ஓ, இல்லை! நான் பார்த்துக்கறேன். 252 00:17:34,138 --> 00:17:36,224 அப்பா, மன்னிச்சுக்கோங்க. 253 00:17:36,557 --> 00:17:40,061 உண்மை என்னென்னா, என் பயிற்சிகளை நான் முடிக்கலை. 254 00:17:40,144 --> 00:17:43,689 நான்... தயாரா இல்லாததால் ரொம்ப பயந்தேன். 255 00:17:51,239 --> 00:17:53,866 குட்டி, கேளு. 256 00:18:00,498 --> 00:18:01,666 கேளு. 257 00:18:07,088 --> 00:18:09,298 உன் பின்னால்! வெக்ஸ்! 258 00:18:13,427 --> 00:18:15,471 உன் சக்தியை கவனி. 259 00:18:25,731 --> 00:18:29,569 நான் கீலெத், ஒரு ஏர் அஷாரி, 260 00:18:29,652 --> 00:18:31,863 என் அம்மா இருந்ததை போல. 261 00:18:38,202 --> 00:18:39,662 கீலெத், நீ என்ன செய்ற? 262 00:18:43,958 --> 00:18:44,917 கீலெத்? 263 00:18:50,673 --> 00:18:53,259 என்னால் தீயில் கடந்து போக முடியும். 264 00:18:54,719 --> 00:18:55,887 கீலெத்! 265 00:19:13,404 --> 00:19:15,197 நெருப்பு தளம். 266 00:19:17,241 --> 00:19:18,951 வலிக்குது! 267 00:19:21,203 --> 00:19:22,997 அதை நான் அனுமதிக்கணும். 268 00:19:31,380 --> 00:19:32,798 எனக்கு கேட்குது. 269 00:20:22,306 --> 00:20:23,432 கீலெத்! 270 00:20:25,518 --> 00:20:26,686 இல்லை! 271 00:20:48,958 --> 00:20:51,502 என் மகளே, நான் நினைச்சேன்... 272 00:20:51,585 --> 00:20:52,837 ஒன்றும் ஆகலை, அப்பா. 273 00:20:54,296 --> 00:20:55,423 -என்ன? -கீலெத்! 274 00:20:55,506 --> 00:20:59,218 -கீலெத், ஒன்றும் ஆகலை! -ஓ, கடவுளே! நல்லா இருக்க! 275 00:20:59,301 --> 00:21:02,013 -அட, இது ரொம்ப பிரமாதம்! -என்னை அதிர்ச்சியாக்கின! 276 00:21:04,640 --> 00:21:06,684 உனக்கு இது தேவைப்படும்ன்னு தோணுது. 277 00:21:16,694 --> 00:21:18,904 கீலெத் என்ற ஏர் அஷாரி, 278 00:21:19,739 --> 00:21:22,992 இன்று முதல், உனக்கு பைராவின் ஆசீர்வாதம் இருக்கு. 279 00:21:23,784 --> 00:21:27,246 உன் அராமென்ட்டில் உனக்கான நீர், நில பாதைகள் காத்திருக்கு. 280 00:21:27,329 --> 00:21:31,167 ஆனா நெருப்பில் தேர்ச்சி பெற்று முன்னேறுகிறாய். 281 00:21:31,250 --> 00:21:32,960 நன்றி, நெருப்பின் குரலே. 282 00:21:33,961 --> 00:21:36,547 அப்புறம் உன் பயணங்களுக்கான எச்சரிக்கை. 283 00:21:37,381 --> 00:21:42,011 நம்மை போன்ற ஒருவரின் உதவியால் தோர்டாக் தப்பித்தான். 284 00:21:42,094 --> 00:21:44,180 உன்னை சுற்றி உள்ளவர்களை நம்பு, 285 00:21:45,181 --> 00:21:47,183 அவங்க மனசை சரியா புரிஞ்சுக்கோ. 286 00:21:48,350 --> 00:21:50,227 அவங்களை உயிருக்கும் மேலா நம்புறேன். 287 00:21:54,106 --> 00:21:57,276 அருமையா இருந்த. அதை எப்படி செஞ்சன்னு சொல்லுவியா? 288 00:21:57,359 --> 00:21:58,694 நெருப்பு சூழ்ந்தப்போ, 289 00:21:58,778 --> 00:22:01,906 தளங்களுக்கு நடுவில் உள்ள தொடர்பை உணர முடிந்தது. 290 00:22:01,989 --> 00:22:04,158 தளங்களுக்கு நடுவிலான பயணம். 291 00:22:04,241 --> 00:22:06,952 உதவியா இருக்கும். திரும்ப செய்ய முடியுமா? 292 00:22:07,036 --> 00:22:09,038 அதை தெரிஞ்சுக்க ஒரே வழிதான் இருக்கு. 293 00:22:10,414 --> 00:22:14,126 என் செல்ல கீலெத்துக்கு இதை விட சிறந்த நட்பு கிடைக்காது. 294 00:22:15,211 --> 00:22:18,964 நாம மறுபடியும் சந்திக்கும் வரை, ஒருவரை ஒருவர் கவனமா பார்த்துக்கோங்க. 295 00:22:20,341 --> 00:22:21,926 முக்கியமா அவனை. 296 00:22:24,762 --> 00:22:26,514 ஹேய், நீங்க வர்றீங்களா? 297 00:22:26,597 --> 00:22:29,225 முன்பு இருந்ததை போல சண்டை போடுவோமா? 298 00:22:30,059 --> 00:22:31,310 பயப்பட வேணாம். 299 00:22:31,393 --> 00:22:33,729 பைராவை மறுபடியும் உருவாக்க உதவுறோம், 300 00:22:33,813 --> 00:22:37,525 இது சரியாகும் போது வைட்ஸ்டோன் போவோம். 301 00:22:39,276 --> 00:22:41,862 பிறகு, சிங்கோர்னுக்கு என்னாச்சுனு பார்க்கணும். 302 00:22:41,946 --> 00:22:44,657 டிராகன்கள் வந்ததும், நகரம் முழுக்க மிரண்டு போனது. 303 00:22:44,740 --> 00:22:47,451 எல்வ்ஸ். ஸ்கிடிஷ் அயோக்கியர்கள். 304 00:22:50,788 --> 00:22:52,164 ஓய், ஸ்கேன்லன்! 305 00:22:53,374 --> 00:22:56,585 அப்போ செஞ்சதுக்கு நன்றி. நிஜமா உதவி செஞ்ச. 306 00:22:56,669 --> 00:22:59,797 அதாவது, உன்ன சாகவிட்டு, என்ன செய்யப் போறேன்? மறுபடியும்? 307 00:22:59,880 --> 00:23:01,966 இப்போ நான் ரொம்ப பக்குவமா இருப்பதால், 308 00:23:02,049 --> 00:23:04,051 உன் கோரிக்கைகளை ஏற்கிறேன். 309 00:23:04,135 --> 00:23:07,513 எதுவா இருந்தாலும், உனக்கு உதவி செய்ய கடமைப்பட்டிருக்கேன், 310 00:23:07,596 --> 00:23:09,974 உனக்கு தேவையான நேரத்தில் செய்றேன். 311 00:23:11,100 --> 00:23:13,227 இது வேடிக்கையா இருக்கும். 312 00:23:13,310 --> 00:23:15,646 ட்ரின்கெட், ஒப்பந்தத்த முடிவு செய்றியா? 313 00:23:20,276 --> 00:23:21,277 அட! 314 00:23:22,403 --> 00:23:23,487 கரடியை வெறுக்கிறேன். 315 00:23:31,996 --> 00:23:33,247 இங்கே வா. 316 00:23:38,878 --> 00:23:41,213 பூச்சிகள்! 317 00:23:49,930 --> 00:23:54,518 ஆமா, இந்த தங்கம் திருப்திப்படுத்துது. 318 00:23:55,269 --> 00:23:56,937 இப்போதைக்கு. 319 00:23:57,021 --> 00:23:59,982 அந்த கூட்டம் இனியும் மரியாதை செலுத்தும். 320 00:24:00,065 --> 00:24:01,692 இப்போதைக்கு. 321 00:24:01,775 --> 00:24:03,694 எப்போதும். 322 00:24:04,486 --> 00:24:07,448 தேசங்கள் பிளவுபட்டு நடுங்கும் 323 00:24:07,531 --> 00:24:11,202 குரோமா காங்க்ளேவின் ஆட்சியில். 324 00:24:11,285 --> 00:24:14,496 துரதிர்ஷ்டவசமா குறுகிய காலமே நீடிக்கும் ஆட்சி, 325 00:24:15,122 --> 00:24:16,624 இல்லாட்டி, அது, 326 00:24:17,291 --> 00:24:19,877 நான் சொல்வதை கேட்க விரும்பமிருந்தால். 327 00:25:06,548 --> 00:25:08,550 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 328 00:25:08,634 --> 00:25:10,636 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்