1 00:00:09,000 --> 00:00:10,700 நீ சொல்ற, நான்... 2 00:00:10,900 --> 00:00:11,660 நான்... 3 00:00:11,860 --> 00:00:14,200 நீ என் மகளுடன் படுக்க இங்கே வந்த. 4 00:00:14,400 --> 00:00:15,830 இல்லை, இல்லை. அதாவது... 5 00:00:16,030 --> 00:00:19,010 இல்லை. நான் அவ்வளவு தூரம் போக விட்டிருக்க மாட்டேன். 6 00:00:20,140 --> 00:00:23,100 இரு, இரு, இரு! நீ இருப்பதே எனக்கு தெரியாது. 7 00:00:25,310 --> 00:00:29,130 ஆனால், பாரு, இப்போ உன்னை பார்க்கும்போது, உன் கண்கள், 8 00:00:29,330 --> 00:00:31,740 உன் காதுகள், உன் முடியை அடையாளம் காண்கிறேன். 9 00:00:32,490 --> 00:00:34,030 உன் அம்மாவைப் போலவே. 10 00:00:35,530 --> 00:00:37,320 அவளை சந்திச்சதை மறக்கவே முடியாது. 11 00:00:44,500 --> 00:00:46,250 அது கண்டதும் காதல். 12 00:00:48,000 --> 00:00:52,410 விடியும் வரை இசை, பலான ஜோக்குகள் பத்தி பேசிட்டே இருந்தோம், 13 00:00:52,610 --> 00:00:54,050 எங்கள் நம்பிக்கை, பயம் பத்தி. 14 00:00:58,890 --> 00:01:02,180 அவளுடன் இருந்த ஒவ்வொரு தருணமும் மகிழ புது வழிகளை காட்டியது. 15 00:01:04,060 --> 00:01:06,560 வாழ்க்கை முழுக்க இன்பம் தேடி கழித்தேன். 16 00:01:07,650 --> 00:01:09,770 காதலில் விழுவேன்னு நினைக்கவே இல்லை. 17 00:01:12,490 --> 00:01:14,070 என் ஆன்மாவை திறந்தாள். 18 00:01:19,700 --> 00:01:22,240 ஆனால், அது தொடங்கிய வேகத்திலேயே... 19 00:01:30,630 --> 00:01:32,340 உலகம் இடையே குறுக்கிட்டது. 20 00:01:36,470 --> 00:01:39,510 இவ்வளவு வருடங்கள் ஆகியும், நான் லியாவை மறக்கலை. 21 00:01:41,560 --> 00:01:43,470 எங்கள் காதல் நிரந்தரமாக வாழும் 22 00:01:44,060 --> 00:01:47,690 என்ற நம்பிக்கையோடு வாழறேன். 23 00:01:50,730 --> 00:01:52,190 அது என் அம்மா இல்லை. 24 00:01:54,400 --> 00:01:56,570 - உறுதியாவா? - பொறுக்கி நாயே. 25 00:01:56,990 --> 00:01:58,010 இரு, இரு. 26 00:01:58,210 --> 00:02:00,410 ஃபீபி. ஜேனட். பேர்ட்? 27 00:03:03,140 --> 00:03:06,680 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 28 00:03:07,810 --> 00:03:10,130 க்றிஸ்டி? க்ளாரா? கொரியாண்டெர்? 29 00:03:10,330 --> 00:03:12,130 அவ பெயர் 'சி'யில் தொடங்கும் தானே. 30 00:03:12,330 --> 00:03:15,690 அவ பெயர் சிபில். அவளை பொருட்டாவே மதிக்காமல் அவளை விட்டு போன. 31 00:03:16,150 --> 00:03:18,650 வெறும் உன் படுக்கை சாகசங்களில் ஒன்று. 32 00:03:20,070 --> 00:03:21,280 அம்மா தனியா வளர்த்தாள். 33 00:03:21,950 --> 00:03:23,950 எங்களை ஆதரிகக் முடிவின்றி போராடினாள். 34 00:03:24,700 --> 00:03:25,950 நல்லது கிடைச்சிருக்கணும். 35 00:03:26,330 --> 00:03:28,080 ஆனால் பதிலா, நீ வந்த. 36 00:03:28,450 --> 00:03:31,460 அவங்க பெயர் கூட நினைவில்லாத சுயநலமிக்க குள்ளன். 37 00:03:33,380 --> 00:03:34,820 நான் மோசமானவன் தான். 38 00:03:35,020 --> 00:03:36,360 அதை என்னிடம் முயற்சிக்காதே. 39 00:03:36,560 --> 00:03:37,800 இல்லை, அதுதான் உண்மை. 40 00:03:38,880 --> 00:03:43,640 வாழ்க்கை முழுதும் தவறுகள் செய்திருக்கேன், ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கே தெரியலை. 41 00:03:44,390 --> 00:03:48,310 ஆனால் உன்னை பத்தி தெரியாதிருந்தது என் இதயத்தை சுக்கு நூறாக்குது. 42 00:03:49,810 --> 00:03:51,810 எனவே, ஆகட்டும், என்னை குத்து. 43 00:03:53,810 --> 00:03:56,570 நான் எதிர்க்க மாட்டேன். இது உனக்கு தகும். 44 00:04:05,370 --> 00:04:06,370 இல்லை. 45 00:04:07,330 --> 00:04:08,240 இல்லை. 46 00:04:09,450 --> 00:04:11,750 அப்படி செய்தால் நீ திரும்ப ஓடி விடுவாய். 47 00:04:15,710 --> 00:04:17,500 அதைவிட மோசமான தண்டனை. 48 00:04:17,960 --> 00:04:19,670 இந்த சுமையை விட்டு போறேன். 49 00:04:20,380 --> 00:04:21,550 இது இப்போ உன்னுது... 50 00:04:22,550 --> 00:04:23,470 அப்பா. 51 00:04:24,640 --> 00:04:25,550 கெய்லீ, இரு. 52 00:04:26,600 --> 00:04:27,720 நீ கொஞ்சம்... 53 00:04:33,810 --> 00:04:34,980 சனியன் பிடிச்சது. 54 00:04:35,690 --> 00:04:38,320 ப்ளீஸ், என்னை... 55 00:04:42,070 --> 00:04:43,110 - சியர்ஸ். - சியர்ஸ். 56 00:04:53,540 --> 00:04:57,580 க்ராக், உன் கோப்பையில், "விலங்கு அருந்துவதற்கு மட்டுமே"னு ஏன் போட்டிருக்கு? 57 00:04:58,210 --> 00:04:59,130 தெரியலை. 58 00:05:01,090 --> 00:05:03,160 ஆனால் இன்னொரு கோப்பை வேணும். 59 00:05:03,360 --> 00:05:05,790 - அப்போ சொன்னேன், "நீ நிச்சயமா..." - எனக்கா? 60 00:05:05,980 --> 00:05:06,830 நன்றி. 61 00:05:07,030 --> 00:05:08,700 ஹேய். அது என்னுது. 62 00:05:08,900 --> 00:05:10,970 சரி, சகோ. இதோ நமக்கு பானம். 63 00:05:46,470 --> 00:05:47,470 என்ன இது? 64 00:05:53,140 --> 00:05:55,960 - ப்ளீஸ், சாம்பியன். - இவ்வுலகிலிருந்து எங்களை விடுவிங்க. 65 00:05:56,160 --> 00:05:59,270 ப்ளீஸ், மேலுலகிற்கு எங்களை அனுப்புங்க. 66 00:06:16,250 --> 00:06:18,670 உனக்கு என்னிடமிருந்து என்னதான் வேணும்? 67 00:06:26,510 --> 00:06:27,590 பார்த்துட்டிருக்கா. 68 00:06:38,100 --> 00:06:39,480 பயங்கர இரவுல்ல? 69 00:06:40,560 --> 00:06:41,560 மறக்க முடியாது. 70 00:06:42,860 --> 00:06:44,150 நீ எப்பயாவது... 71 00:06:44,940 --> 00:06:46,530 முட்டாள்தனம், விடு. 72 00:06:47,280 --> 00:06:48,570 இல்லை, சொல்லு. 73 00:06:49,150 --> 00:06:49,990 அது... 74 00:06:50,700 --> 00:06:55,540 உன் வாழ்க்கை மாறுகிறது, அடுத்து என்ன வரப்போகுதுனு தெரியாமல் இருந்ததுண்டா? 75 00:06:57,040 --> 00:07:01,580 நாம் அனைவரும் சேர்ந்ததிலிருந்தா? தினமும். மாற்றம் ஒன்றே மாறாதது. 76 00:07:02,330 --> 00:07:04,340 ஓடுறது தான் எப்பவும் என் பதில். 77 00:07:04,590 --> 00:07:08,920 பயத்திலிருந்து வாழ்க்கையின் மோசமான விஷயங்கள் பிறக்குதுனு நினைக்க தோணுது, 78 00:07:09,260 --> 00:07:11,220 சிறந்த விஷயங்களும் கூட இருக்கலாம். 79 00:07:12,390 --> 00:07:14,910 நாடகத்தில் நமது பாத்திரத்தை தேர்வு செய்ய முடியாது, 80 00:07:15,110 --> 00:07:17,180 ஆனா உண்மையான நடிகனுக்கு அது முக்கியமல்ல. 81 00:07:20,140 --> 00:07:22,150 மன்னிக்கணும், இது உதவியா இல்லை. 82 00:07:22,940 --> 00:07:25,730 பயம் நம்மை கட்டுப்படுத்த விடக்கூடாதுனு சொல்றியா? 83 00:07:26,280 --> 00:07:27,320 ஆமாம். 84 00:07:28,570 --> 00:07:29,570 குதிச்சுடணும். 85 00:07:35,280 --> 00:07:38,770 வெஸ்ட்ரன்னை முழுசா அழிச்சாச்சு, தோர்டாக். 86 00:07:38,970 --> 00:07:42,330 அப்போ ஏன் இன்னும் என் தங்கத்தை நீ கொண்டு வரலை? 87 00:07:42,620 --> 00:07:45,040 இன்னும் ஒரு பொருள் பாக்கி இருக்கு. 88 00:07:45,290 --> 00:07:46,780 இன்னொரு அடிச்சுவடு. 89 00:07:46,980 --> 00:07:49,030 இதைவிட பலம் அதிகம் கொண்டது. 90 00:07:49,230 --> 00:07:50,990 மேலும் கவனச்சிதறல்கள். 91 00:07:51,190 --> 00:07:54,290 உறுதியளிக்கிறேன், என் மன்னரே, உங்கள் வெளிப்பாட்டிற்கு 92 00:07:54,490 --> 00:07:58,000 சரியான நேரத்தில் எல்லாம் ஒப்படைக்கப்படும். 93 00:07:58,200 --> 00:08:02,250 இது ஒரு நாள் தாமதித்தால் கூட, அம்ப்ரசில், 94 00:08:02,450 --> 00:08:06,110 உன் சதை எரியும். 95 00:08:13,660 --> 00:08:16,020 அவர் உன் சக்தியை குறைச்சு மதிப்பிடறார். 96 00:08:16,220 --> 00:08:19,950 இந்த கையுறை கிடைத்தா, நீ தோர்டாக்கிடம் மண்டியிட தேவையில்லை. 97 00:08:20,450 --> 00:08:22,580 ஒரே ஒரு கடைசி சேகரிப்பு, 98 00:08:23,000 --> 00:08:26,690 பின் இந்த நகரத்தை உருக்குவேன், சிதைவுகளிலிருந்து மீட்பேன். 99 00:08:26,890 --> 00:08:30,710 உனக்கு அதிகாரம், எனக்கு வளங்கள். 100 00:08:32,720 --> 00:08:34,760 அதுதான் ஒப்பந்தம். 101 00:08:40,600 --> 00:08:42,020 இது வேலைக்காகணும். 102 00:08:42,980 --> 00:08:46,090 அணி கிளம்ப தயாரானதும் சொல்லுங்க, டாக்டர் ட்ரான்ஸெல். 103 00:08:46,290 --> 00:08:48,220 இந்த இடத்தை விட்டு போனா போதும். 104 00:08:48,420 --> 00:08:50,190 சீக்கிரமே தயாராயிடுவாங்க, கெய்லீ. 105 00:08:52,190 --> 00:08:53,720 ரொம்ப பார்ட்டி பண்ணாதே. 106 00:08:53,920 --> 00:08:55,780 நீ தூங்கவே இல்லை போல. 107 00:08:56,280 --> 00:08:59,740 ஹேய், பைக், ஒரு தெய்வீக ஆலோசனை கேட்கலாமா? 108 00:09:00,990 --> 00:09:03,080 கேட்கலாமே. என்ன விஷயம்? 109 00:09:03,540 --> 00:09:04,690 சரி. 110 00:09:04,890 --> 00:09:08,030 உனக்கு ஒரு நாய்க்குட்டி இருந்ததுனு உனக்கு தெரிய வருது, 111 00:09:08,230 --> 00:09:12,460 அந்த நாய்க்குட்டியுடன் படுக்க பார்த்த. 112 00:09:14,170 --> 00:09:17,040 ப்ளீஸ், கடவுளே, இது உவமை தானே. 113 00:09:17,240 --> 00:09:19,500 சரி. கேளுங்க. 114 00:09:19,700 --> 00:09:24,310 ட்ராகனை எதிர்க்க போறோம்னா, நமக்கு நல்ல திட்டம் வேணும். 115 00:09:26,230 --> 00:09:29,800 ஒண்ணு இருக்கா? 116 00:09:30,000 --> 00:09:31,090 எது? 117 00:09:31,290 --> 00:09:33,140 நான் உதவறேனே. 118 00:09:33,340 --> 00:09:36,430 முதலில், ட்ராகன் பறக்கும் வல்லமை உடையது, 119 00:09:36,630 --> 00:09:38,600 எனவே அதை தரையிலேயே வைத்திருக்கணும். 120 00:09:38,800 --> 00:09:42,350 கெர்ஷாவின் எதிர்க்கும் சக்திகள் விதியை நாம் பயன்படுத்த எண்ணினேன், 121 00:09:42,550 --> 00:09:45,400 அதை வைத்து நம் எதிரியே இயக்கும் ஒரு பொறியை வைக்கணும். 122 00:09:45,600 --> 00:09:47,820 கண்டிப்பா, மற்ற பாதுகாப்புகளும் வேணும், 123 00:09:48,020 --> 00:09:50,280 ஆனால் நம்மிடம் சரியான பொருட்கள் இருந்தால்... 124 00:09:50,480 --> 00:09:52,300 இப்படி செய்யலாம். 125 00:10:08,060 --> 00:10:09,670 நீ வெளியே வரலாம், வெக்ஸ். 126 00:10:09,870 --> 00:10:11,440 4 தெருக்கு முன்னரே கேட்டுடுச்சு. 127 00:10:13,400 --> 00:10:14,820 ரொம்ப அலட்டிக்காதே. 128 00:10:15,280 --> 00:10:17,240 நான் ஒண்ணும் சத்தம் பண்ணலை. 129 00:10:19,360 --> 00:10:20,280 ஹை. 130 00:10:21,870 --> 00:10:23,020 நீங்க சிறப்பு தான். 131 00:10:23,220 --> 00:10:24,540 அவ்வளவு சத்தம் செய்தேனா? 132 00:10:24,950 --> 00:10:27,620 அப்போ, ஏன் தனியா வெளியே போறனு சொல்றியா? 133 00:10:28,920 --> 00:10:30,420 தி மாட்ரன் ஆஃப் ரேவன்ஸ். 134 00:10:31,040 --> 00:10:33,710 அவள் என் தலைக்குள், என்னை அழைக்கறா. 135 00:10:34,550 --> 00:10:36,470 அதான் பதில் சொல்ல நினைத்தேன். 136 00:10:36,920 --> 00:10:38,130 நாங்க உன்னுடன் வரோம். 137 00:10:38,930 --> 00:10:40,410 உன்னை இப்படி தள்ளியது நான். 138 00:10:40,610 --> 00:10:42,430 யாரும் தள்ளலை. 139 00:10:43,220 --> 00:10:46,020 இதற்கான விடைகளை நானே தேடணும். 140 00:10:47,310 --> 00:10:49,140 என்னிடமிருந்து தள்ளி போகாதே. 141 00:11:06,240 --> 00:11:07,370 ஹலோ? 142 00:11:10,080 --> 00:11:11,000 விசித்திரம். 143 00:11:20,760 --> 00:11:25,620 மாட்ரனின் மந்தை பற்றி கேட்டிருக்கேன், ரொம்ப பயமூட்டக் கூடியதா இருந்தது. 144 00:11:25,820 --> 00:11:28,250 அவர்கள் சித்திரவதை செய்வராம், பட்டினி போடுவராம், 145 00:11:28,450 --> 00:11:31,460 சாட்டையடி, எனீமா மற்றும்... 146 00:11:31,660 --> 00:11:33,110 கீலெத், நிறுத்து. 147 00:11:34,940 --> 00:11:37,320 நான் பதட்டமானால் பேசுவேன். 148 00:11:38,070 --> 00:11:40,860 சமீபகாலமா, அவன் அமைதியாவே இருக்கான். 149 00:11:42,570 --> 00:11:44,620 அவன் மீது உனக்கு ஆசை இருப்பதை அறிவேன். 150 00:11:47,240 --> 00:11:52,580 ஆம். அதை பத்தி இப்பவோ இல்ல எப்பவுமே பேசவே வேண்டாமே. 151 00:11:52,870 --> 00:11:57,920 என் சகோதரனை அறிவேன், அவனுக்கு உன் மீது இப்பவும் அக்கறை உண்டு. 152 00:11:58,880 --> 00:11:59,880 அப்படி நினைக்கறியா? 153 00:12:00,880 --> 00:12:01,910 இருக்கலாம். 154 00:12:02,110 --> 00:12:06,180 ஆனால் இதை எல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், அது முக்கியமா என்ன? 155 00:12:11,810 --> 00:12:13,310 அது எப்பவுமே முக்கியம். 156 00:12:15,310 --> 00:12:17,360 வெக்ஸ், நான் என்ன செய்யணும்? 157 00:12:21,490 --> 00:12:22,950 அவனை தள்ளி போக விடாதே. 158 00:12:32,120 --> 00:12:33,920 எனக்கு புரியலை. 159 00:12:36,040 --> 00:12:37,040 நான்... 160 00:12:44,840 --> 00:12:48,510 நமக்குள் ஏதேனும் உடன்படிக்கை இருந்தால், அதை கௌரவிக்க வந்தேன். 161 00:12:49,560 --> 00:12:51,310 என்னிடமிருந்து என்ன வேணும்? 162 00:13:15,460 --> 00:13:16,710 குதிச்சுடு. 163 00:14:08,220 --> 00:14:09,720 சாம்பியன். 164 00:14:18,560 --> 00:14:20,110 வாக்ஸ்'இல்டான். 165 00:14:21,860 --> 00:14:24,320 ஒருவழியா வந்துட்ட. 166 00:14:25,110 --> 00:14:26,400 என் சகோதரி வாழணும். 167 00:14:26,990 --> 00:14:28,910 அந்த கடன் தீர்க்கப்படும். 168 00:14:29,910 --> 00:14:31,160 உனக்கு என்ன வேணும்? 169 00:14:31,870 --> 00:14:32,910 என் உயிரா? 170 00:14:33,950 --> 00:14:35,040 என் ஆன்மாவா? 171 00:14:35,830 --> 00:14:37,750 அல்லது நான் உன் கைப்பாவையாகணுமா? 172 00:14:38,370 --> 00:14:42,210 விதியின் நூல்கள் கைப்பாவை நூல்கள் அல்ல. 173 00:14:43,550 --> 00:14:46,590 அவை வாழ்க்கையை விதியுடன் இணைக்கக் கூடியது. 174 00:14:49,010 --> 00:14:51,200 உன்னை விதி தொட்டது, 175 00:14:51,400 --> 00:14:55,720 உன்னை சுற்றியுள்ள நூல்களை உன்னால் பார்க்க, வளைக்க முடியுது. 176 00:14:56,810 --> 00:15:01,810 நீ செய்யப்போகும் சேவையின் முழுமையை உணர், சாம்பியன். 177 00:15:02,610 --> 00:15:05,400 அனைத்து உயிரினங்களும் பகிரக்கூடிய ஒரே அனுபவம்... 178 00:15:06,320 --> 00:15:07,280 மரணம். 179 00:15:07,860 --> 00:15:10,910 உன் அம்மா, உன் சகோதரி, நீயும் தான். 180 00:15:11,700 --> 00:15:15,060 அந்த அழகிய தருணத்தை நாம் பாதுகாக்கணும், 181 00:15:15,260 --> 00:15:18,910 ஆன்மா புதிய நோக்கத்திற்கு மாறும் போதும். 182 00:15:20,000 --> 00:15:24,130 நான் பார்க்கும் ஆன்மாக்களை. நான் அவர்களை வழிநடத்தணுமா? 183 00:15:25,130 --> 00:15:27,340 ஆம். 184 00:15:27,920 --> 00:15:31,830 வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே உள்ள புனிதத்தை பாதுகாக்கணும், 185 00:15:32,030 --> 00:15:34,430 அதுவே நம் நோக்கம். 186 00:15:34,800 --> 00:15:36,310 உன் நோக்கம். 187 00:15:37,020 --> 00:15:40,140 இந்த பொறுப்பை ஏற்கிறாயா? 188 00:15:40,520 --> 00:15:42,190 எனக்கு வேற வழி? 189 00:15:43,480 --> 00:15:44,650 ஏற்கிறேன். 190 00:15:45,860 --> 00:15:48,360 இறக்க பயப்படுகிறாயா? 191 00:15:48,780 --> 00:15:51,240 - கண்டிப்பா. - பயப்படாதே. 192 00:15:51,860 --> 00:15:54,570 உனக்கு தெரிந்ததை விட உன்னை அதிக காலமாக கவனிக்கிறேன். 193 00:15:55,830 --> 00:15:58,750 உன் விதியின் பால் பயங்கரமாம ஈர்க்கப் படுகிறாய், 194 00:15:59,370 --> 00:16:00,750 ஒரு சுடரை போல. 195 00:16:01,920 --> 00:16:04,290 என் அழகிய சாம்பியனே, 196 00:16:04,750 --> 00:16:07,320 பயப்பட நிறைய இருக்கு, 197 00:16:07,520 --> 00:16:08,800 ஆனால் மரணத்தை கண்டு அல்ல. 198 00:16:09,090 --> 00:16:11,880 ஏனென்றால், அது வாழ்க்கையை அர்த்தமாக்குது. 199 00:16:39,240 --> 00:16:42,460 எப்பவுமே இருந்தாள், தானே? 200 00:16:51,260 --> 00:16:52,070 வாக்ஸ். 201 00:16:52,270 --> 00:16:54,870 எங்களுக்கு ரொம்ப கவலையா... என்ன இது? 202 00:16:55,070 --> 00:16:57,250 நான் நலம். நல்லாவே இருக்கேன். 203 00:16:57,450 --> 00:16:59,920 நீ நலமில்லை. இது யாருடைய ரத்தம்? 204 00:17:00,110 --> 00:17:01,710 அவளை பார்த்தேன். 205 00:17:01,910 --> 00:17:04,500 நாம் போகும் பாதை, சரியான பாதை. 206 00:17:04,700 --> 00:17:05,940 அவ பார்த்துட்டிருக்கா. 207 00:17:06,600 --> 00:17:08,230 - ஆனால்... - திரும்பி போவோம். 208 00:17:08,730 --> 00:17:10,300 வழியில் விளக்கறேன். 209 00:17:10,500 --> 00:17:11,360 சரி. 210 00:17:15,860 --> 00:17:19,850 எனவே, அழுத்தம் கொடுக்கும்போது, கம்பத்தின் சுருள்கள் இயங்க தொடங்கும், 211 00:17:20,050 --> 00:17:24,150 அதோடு ஜா ஹிஞ்ச் டென்ஷன் ஸ்க்ரூ சேர்ந்து இயங்கும்போது, பொறி இயங்கும், 212 00:17:24,350 --> 00:17:26,360 ட்ராகன் பேஸ் ப்ளேட்டில் சிக்கும். 213 00:17:26,560 --> 00:17:28,250 எளிமை. 214 00:17:31,500 --> 00:17:32,710 என்ன? 215 00:17:33,090 --> 00:17:37,090 அங்கே தோண்டுங்க. 216 00:17:42,640 --> 00:17:45,000 தோண்டுவது முக்கியம் அல்ல. 217 00:17:45,200 --> 00:17:48,270 இங்கே, பொறியின் இயக்கத்தின் மீது கவனம் செலுத்துங்க... 218 00:17:49,480 --> 00:17:51,110 வேசி மகன்! 219 00:17:52,360 --> 00:17:54,530 அவன் ரொம்ப புத்திசாலி இல்லை போல. 220 00:17:54,940 --> 00:17:55,820 க்ராக். 221 00:17:56,530 --> 00:17:58,360 இது இப்போ உனக்கு சொந்தம். 222 00:17:59,160 --> 00:18:00,950 கெவ்டாக்கின் ரத்த கோடாரியா? 223 00:18:02,490 --> 00:18:05,580 என் தந்தையை விட இதை நீ நல்ல விதமாக பயன்படுத்து. 224 00:18:07,830 --> 00:18:09,040 நீ பேசுவியா? 225 00:18:11,000 --> 00:18:12,130 சொல்ல ஒண்ணுமில்லை. 226 00:18:15,050 --> 00:18:16,260 நான் எடுத்துக்கறேன். 227 00:18:17,220 --> 00:18:18,260 வண்டி தயார். 228 00:18:18,800 --> 00:18:19,800 கெய்லீ, நான்... 229 00:18:20,140 --> 00:18:21,100 பாரு. 230 00:18:21,720 --> 00:18:23,710 நீ என்னுடன் பேச வேண்டாம். சரியா? 231 00:18:23,910 --> 00:18:27,640 நான் சொல்ல விரும்பியது, நான் மாறுவேன். இனி விபச்சார விடுதிகள் போகலை. 232 00:18:28,310 --> 00:18:33,070 அது கேட்க ரொம்ப கேவலமா இருக்கு, ஆனா அது எனக்கு பெரிய மாற்றம். நான்... 233 00:18:35,110 --> 00:18:37,220 இரு. நீ எங்கே போறனு சொல்றியா? 234 00:18:37,420 --> 00:18:40,350 இந்த ட்ராகன்களிடமிருந்து முடிந்த அளவு தூரமா. அன்க்'ஹாரெல். 235 00:18:40,550 --> 00:18:41,410 மார்கெத்திலா? 236 00:18:42,660 --> 00:18:43,660 உனக்கு என்ன கவலை? 237 00:18:44,740 --> 00:18:47,650 பாரு, என்னில் ஏதோ இல்லாமல் இருந்துட்டே இருந்தது, 238 00:18:47,850 --> 00:18:49,520 அது நீயாக இருக்கலாம். 239 00:18:49,720 --> 00:18:53,460 நீ விரும்பாத தந்தை நான்னு உணர்கிறேன், ஆனால் இருக்க முயற்சிக்கிறேன். 240 00:18:53,960 --> 00:18:58,420 நீ செய்த தவறுகளுக்கு, நீ சரியா செய்ய வேண்டியது நிறைய இருக்கு. 241 00:18:59,430 --> 00:19:01,540 இதையாவது திரும்பி எடுத்துக்கோ. 242 00:19:01,740 --> 00:19:03,600 உன்னிடமிருந்து எதுவுமே வேணாம். 243 00:19:10,190 --> 00:19:11,190 எல்லாரும் தயாரா? 244 00:19:12,480 --> 00:19:14,980 சரி, ட்ராகனை கொல்வோம். 245 00:19:30,160 --> 00:19:34,280 இருபது அரை-ராட்சசர்கள், மூணு அடிச்சுவடுகள், ஒரு பெர்சி பொறி. 246 00:19:34,480 --> 00:19:36,530 இது போதாதுனு ஏன் எனக்கு தோணுது? 247 00:19:36,730 --> 00:19:39,170 அம்ப்ரசில் அழுத்த ப்ளேட்டில் கால் வைத்தால்... 248 00:19:40,590 --> 00:19:41,680 இது வேலைக்காகும். 249 00:19:42,430 --> 00:19:47,060 - வைக்கலனா? - அப்புறம் கலவரம் தான். 250 00:20:11,160 --> 00:20:14,130 இதுவரை உள்ளதிலேயே மிகச்சிறிய படையல். 251 00:20:14,500 --> 00:20:18,250 இன்று உங்க முகத்தை காட்டாம தப்பினீங்க. 252 00:20:36,400 --> 00:20:37,400 சே. 253 00:20:50,660 --> 00:20:51,750 நெருப்பு! 254 00:20:57,420 --> 00:20:59,920 ட்ராகனை பறக்க விடாதீங்க! 255 00:21:03,010 --> 00:21:05,300 உன் முகத்தில் மின்னல் 256 00:21:10,770 --> 00:21:11,890 எங்கேயாவது போறியா? 257 00:21:23,490 --> 00:21:26,450 பின்வாங்காதே! அவனை சரியான இடத்தில்... 258 00:21:37,420 --> 00:21:40,340 என் சக்தியை அடக்க முடியாது. 259 00:21:46,470 --> 00:21:47,470 அது புதுசா இருக்கே. 260 00:21:49,300 --> 00:21:51,160 - எங்கே போனான்? - ஒண்ணுமே தெரியலை. 261 00:21:51,360 --> 00:21:53,600 - அவனை பார்க்க முடியலை. - ரத்தத்துக்கு! 262 00:21:56,890 --> 00:21:58,190 சே. கருமம். 263 00:22:00,650 --> 00:22:01,520 சே. 264 00:22:02,110 --> 00:22:03,440 வாலன்டைர். 265 00:22:10,410 --> 00:22:11,990 கீலெத்! 266 00:22:16,330 --> 00:22:17,480 எதுவுமே வேலைக்காகலை. 267 00:22:17,680 --> 00:22:19,420 டைட்டன்ஸ்டோனை பயன்படுத்து. 268 00:22:19,630 --> 00:22:21,130 சரி. இதை செய்வோம். 269 00:22:33,680 --> 00:22:36,350 உன்னால் பார்க்க முடியாததை நீ அடிக்க முடியாது. 270 00:22:39,100 --> 00:22:41,560 ஆனால் நான் உன்னை பார்க்கிறேன். 271 00:22:45,780 --> 00:22:46,650 ஸ்கான்லன். 272 00:22:50,070 --> 00:22:51,980 என்ன செத்து போக முயற்சிக்கிறாயா? 273 00:22:52,170 --> 00:22:54,940 சாரி, நான்... என்னை நிரூபிக்கணும். 274 00:22:55,140 --> 00:22:56,250 நீ? 275 00:22:56,500 --> 00:22:59,360 நான் மாட்ரன் ஆஃப் ரேவன்ஸின் சாம்பியன்னு தெரிஞ்சுகிட்டேன். 276 00:22:59,560 --> 00:23:01,000 நான் அப்பானு தெரிஞ்சுகிட்டேன். 277 00:23:02,290 --> 00:23:03,210 நீதான் ஜெயிச்ச. 278 00:23:05,880 --> 00:23:08,490 பாரு, ஒரு திட்டம் இருக்கு, ஆனால் விசித்திரமானது. 279 00:23:08,690 --> 00:23:10,040 அவையே சிறந்தவை. 280 00:23:10,230 --> 00:23:12,410 அந்த ட்ராகனுக்குள் நாம் போகணும். 281 00:23:12,610 --> 00:23:13,580 உள்ளேயா? 282 00:23:13,780 --> 00:23:16,560 - வாய் முழுக்க அமிலம்இருக்குமே? - ஒரு வழி இருக்கு. 283 00:23:17,230 --> 00:23:18,600 இன்னொரு வழி. 284 00:23:22,610 --> 00:23:23,520 புரிஞ்சுது. 285 00:23:35,830 --> 00:23:37,080 அவங்க எங்கே போறாங்க? 286 00:23:37,700 --> 00:23:39,460 ஸ்கான்லனின் கை 287 00:23:46,460 --> 00:23:47,550 ஓ, கடவுளே. 288 00:23:54,100 --> 00:23:56,250 இது வேலைக்காகும்னு நான் நினைக்கலை. 289 00:23:56,450 --> 00:23:57,930 வேலைக்காகியிருக்க கூடாது. 290 00:24:01,730 --> 00:24:04,770 சரி. இந்த பொறுக்கியால் இப்போ பறக்க முடியுதானு பார்ப்போம். 291 00:24:08,400 --> 00:24:11,530 ஸ்கான்லன் ஷார்ட்ஹால்ட் சொன்னாதான் நீ கிளம்ப முடியும். 292 00:24:15,160 --> 00:24:18,040 அவன் விழுந்துட்டான்! எல்லாத்தையும் வெச்சு தாக்குங்க! 293 00:24:25,540 --> 00:24:26,380 தயாரா? 294 00:24:38,140 --> 00:24:40,670 உங்களால் என்னை அடக்க முடியாது. 295 00:24:40,870 --> 00:24:42,730 உங்களால் முடியாது. 296 00:24:50,570 --> 00:24:51,570 ஸ்கான்லன். 297 00:24:53,910 --> 00:24:55,430 தோற்றவர்களே. 298 00:24:55,630 --> 00:24:59,990 உன் அடிச்சுவடு என்னிடம், எல்லாத்தையும் கைபற்றுவேன். 299 00:25:02,370 --> 00:25:04,080 அவனை போக விடக்கூடாது. 300 00:25:15,300 --> 00:25:16,300 அய்யோ. 301 00:26:00,600 --> 00:26:02,540 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 302 00:26:02,740 --> 00:26:04,680 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்