1 00:00:29,900 --> 00:00:31,390 அவங்க உன்னை காயபடுத்தலையே? 2 00:00:31,590 --> 00:00:34,140 இல்ல. உயிரோடிருப்பது முக்கியமா இருந்திருக்கும். 3 00:00:34,340 --> 00:00:35,770 இவங்க எல்லாம் யாரு? 4 00:00:35,960 --> 00:00:37,910 கொள்ளையர்கள், வேட்டையர்களா இருக்கலாமே? 5 00:00:38,530 --> 00:00:40,490 விசித்திரமான சத்தங்கள் கேட்டேன். 6 00:00:43,250 --> 00:00:45,710 என் தப்பு. அதை கண்டுபிடிக்க இங்கிருக்க வேணாம். 7 00:00:54,720 --> 00:00:55,890 வேகமா, இங்கே. 8 00:01:14,320 --> 00:01:15,200 வேக்ஸ். 9 00:01:20,200 --> 00:01:21,490 இல்லை. பாரு... 10 00:01:22,660 --> 00:01:23,700 காயமாக்கியிருகாங்க. 11 00:01:32,210 --> 00:01:33,700 உனக்கு என்ன செஞ்சாங்க? 12 00:01:33,900 --> 00:01:35,370 வெக்ஸ்'அலியா, நாம போகணும். 13 00:01:35,570 --> 00:01:38,340 வேதனையில் இருக்கான். கருணை காட்டணும். 14 00:01:39,720 --> 00:01:43,270 என்ன நடந்தாலும். அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. 15 00:01:49,020 --> 00:01:49,940 வெக்ஸ். 16 00:02:02,950 --> 00:02:07,040 பரவாயில்லை. மெதுவா, மெதுவா. 17 00:02:07,920 --> 00:02:09,420 இப்போ ஓய்வெடு. 18 00:02:18,800 --> 00:02:22,680 ஓ, கடவுளே. அது அம்மாவா? 19 00:02:24,520 --> 00:02:27,310 பரவாயில்லை. உன்னை காயப்படுத்தமாட்டோம். 20 00:02:30,060 --> 00:02:31,130 என்ன செய்ற? 21 00:02:31,330 --> 00:02:32,670 அவனை விட்டுப் போக முடியாது. 22 00:02:32,870 --> 00:02:36,260 என்ன? இல்லை. என்ன செய்யப் போற, ஒரு கரடியை வளர்ப்பியா? 23 00:02:36,460 --> 00:02:41,030 சில நேரங்களில் நம்மிடம் இருப்பதை ஏற்கணும். அதை எதிர்க்க கூடாது. 24 00:03:54,610 --> 00:03:58,690 தி லெஜண்ட் ஆஃப்வாக்ஸ் மாகினா 25 00:04:04,950 --> 00:04:06,200 சகோதரி! 26 00:04:11,330 --> 00:04:13,370 ஓ, ச்சே. கண்டுபிடிச்சிட்டாங்க. 27 00:04:17,290 --> 00:04:18,920 பைக்! அவளை குணமாக்கு! 28 00:04:21,470 --> 00:04:22,630 இப்போ இனி... 29 00:04:23,090 --> 00:04:24,430 குணமாக்க எதுவுமில்லை. 30 00:04:25,640 --> 00:04:28,100 யாராவது எதையாவது செய்ங்க! 31 00:04:28,760 --> 00:04:30,470 ஜஹ், நாம் சும்மா நிற்க முடியாது. 32 00:04:32,690 --> 00:04:33,640 அவளை பார்க்கிறேன்! 33 00:04:36,310 --> 00:04:38,380 அவளை உயிர்த்தெழ வைக்கலாமா? 34 00:04:38,580 --> 00:04:39,800 மறு பிறப்பு சடங்கா? 35 00:04:40,000 --> 00:04:41,840 அதை நான் செய்ததே இல்லை. 36 00:04:42,040 --> 00:04:44,260 அதிகம் யாரும் செய்ததில்லை. ரொம்ப கஷ்டமானது. 37 00:04:44,460 --> 00:04:47,570 உடல் சூடா இருக்கும் போதே செய்யணும். இதோ, உதவு! 38 00:04:49,370 --> 00:04:50,620 தொடங்கலாம். 39 00:04:53,040 --> 00:04:56,000 அப்படி நடக்காது. அவளோட யார் இருந்தாங்க? 40 00:05:08,010 --> 00:05:12,220 இது நடந்தா, அவள் எனக்கு பெரிய நன்றி சொல்லணும். 41 00:05:17,690 --> 00:05:19,400 - மந்திரம் சரியாகலை. - அட. 42 00:05:19,860 --> 00:05:22,180 இல்லை, அது சரியா இல்லை! 43 00:05:22,380 --> 00:05:24,280 அவளுடைய கோவிலுக்குள் இருக்கோம்! 44 00:05:24,700 --> 00:05:26,970 இது ராவென்ஸ் மேட்ரனின் இடம். 45 00:05:27,170 --> 00:05:28,810 அவள் ரொம்ப சக்தி உள்ளவள்! 46 00:05:29,010 --> 00:05:30,990 நம் தெய்வங்களுக்கு இங்கே சக்தி இல்லை. 47 00:05:31,870 --> 00:05:33,850 வேஸை வேற எங்காவது கொண்டு போலாமா? 48 00:05:34,050 --> 00:05:36,730 ஏரிக்கு அடியில் இருக்கோம்! எங்கும் போக முடியாது! 49 00:05:36,930 --> 00:05:39,030 வேற மருந்து ஏதாவது இருக்கும்! 50 00:05:39,230 --> 00:05:41,630 பயனில்லை. அவள் அவ்ளோதான். 51 00:05:57,520 --> 00:06:00,230 எனக்கு தெரியலை. இது எனக்கு தெரிஞ்ச விஷயமில்லை. 52 00:06:02,780 --> 00:06:05,150 இது ஏன் சரியா வரலை? ப்ளீஸ், விட்டிடக் கூடாது. 53 00:06:14,660 --> 00:06:15,540 இல்லை. 54 00:06:20,040 --> 00:06:20,990 வெக்ஸ். 55 00:06:21,180 --> 00:06:23,030 இல்லை, வா. 56 00:06:23,230 --> 00:06:24,030 என்ன நடக்குது? 57 00:06:24,230 --> 00:06:27,260 - ஓ, கடவுளே! - இல்லை. இல்லை, தயவு செஞ்சு! 58 00:06:33,560 --> 00:06:35,670 நீ... 59 00:06:35,870 --> 00:06:38,440 என்ன? இல்லை. 60 00:06:42,730 --> 00:06:45,610 என்னை எடுத்துக்கோ, ராவென் நாயே! 61 00:07:19,180 --> 00:07:21,270 என்னை... மன்னிச்சுக்கோ. 62 00:07:26,940 --> 00:07:27,760 மெதுவா. 63 00:07:27,960 --> 00:07:28,720 ஓ, ச்சே. 64 00:07:28,920 --> 00:07:32,680 எவர்லைடுக்கு நன்றி! இதை செய்தன்னு நம்ப முடியல. 65 00:07:32,880 --> 00:07:35,080 அடச்சே! நான் அற்புதமான ஆளு. 66 00:07:39,120 --> 00:07:42,120 - என்ன ஆச்சு? - கவசத்தை தொட்டேன். 67 00:07:42,960 --> 00:07:44,630 அப்புறம் நீ, நீ... 68 00:07:45,750 --> 00:07:47,740 - நீ செத்துப் போன. - க்ராக்! 69 00:07:47,940 --> 00:07:50,870 - இல்லை. உயிர் போயி, சாவு. - ஆமா, பயங்கரமா இருந்தது. 70 00:07:51,070 --> 00:07:54,200 நாங்க திரும்பி பார்த்தப்போ, நீ அசையாமல் உறைந்து கிடந்த. 71 00:07:54,400 --> 00:07:56,460 வெக்ஸ்'அலியா, எதிர்பாராமல் நடந்தது. 72 00:07:56,660 --> 00:07:57,600 சரி. 73 00:07:59,850 --> 00:08:00,730 கருமம்! 74 00:08:01,770 --> 00:08:03,520 அவளை காப்பாற்றினாய். 75 00:08:04,270 --> 00:08:05,400 நன்றி. 76 00:08:06,150 --> 00:08:10,360 அது, ஆமா. நிச்சயமா. அதாவது, எனக்கு கடன்பட்டிருக்கனு சொல்லலாம். 77 00:08:11,320 --> 00:08:12,850 சரி, சரி. 78 00:08:13,050 --> 00:08:14,700 ஆமா, அழகா சுவாசிக்கிற. 79 00:08:16,410 --> 00:08:19,490 ஆனா நான் செத்திருந்தால், அப்புறம் எப்படி... 80 00:08:30,340 --> 00:08:31,340 வேக்ஸ்! 81 00:08:31,800 --> 00:08:35,740 அடையாளம்! எப்போ? நீ எப்படி போட்ட? 82 00:08:35,940 --> 00:08:39,100 எனக்கு... தெரியலை. 83 00:08:44,690 --> 00:08:46,360 உன்னை இழந்த கவலையில் இருந்தேன். 84 00:08:48,270 --> 00:08:49,650 நீ நலமா, வேக்ஸ்? 85 00:08:50,280 --> 00:08:52,950 ஆமா, நலம். கொஞ்சம் தீவிரமா இருந்தது. 86 00:08:55,360 --> 00:08:57,120 காஷ், கவசத்தை எடுத்துட்டாங்க. 87 00:08:57,780 --> 00:08:58,660 ஏய்! 88 00:08:59,580 --> 00:09:01,810 நீங்க இருவரும் விட்டு போனீங்க. அது எதுக்கு? 89 00:09:02,010 --> 00:09:06,080 இல்லை. நாங்க விட்டுப் போகலை, உங்களை கண்டுபிடிக்க முடியலை. அவ்ளோதான். 90 00:09:08,420 --> 00:09:10,860 ஆமா, அதாவது, நாங்க விட்டுப் போனதா இருந்தால், 91 00:09:11,060 --> 00:09:12,970 வந்து உன் தோழியை ஏன் காப்பாத்தணும்? 92 00:09:15,050 --> 00:09:17,540 - அது சரிதான். - சரி, அது பரவாயில்லை. 93 00:09:17,740 --> 00:09:19,330 இப்போ, நாம போகலாமா? 94 00:09:19,530 --> 00:09:21,040 ஓ, நிச்சயமா, சரி. 95 00:09:21,240 --> 00:09:24,020 - நீ முன்னால் போவ. - சரி, இப்போ கவனமா. 96 00:09:24,430 --> 00:09:25,640 நன்றி, பெர்சி. 97 00:09:27,940 --> 00:09:29,020 மூத்தவர். 98 00:09:30,980 --> 00:09:32,690 இப்போ நான் என்ன செஞ்சேன்? 99 00:09:35,900 --> 00:09:38,770 டேக் வேலைக்காக வந்திருக்கோம், நண்பர்களை உருவாக்க அல்ல. 100 00:09:38,970 --> 00:09:40,100 நான் என்ன செய்யணும்? 101 00:09:40,300 --> 00:09:41,310 சாக விட்டிருக்கணுமா? 102 00:09:41,510 --> 00:09:44,610 எனக்கும் பிடிக்கல, ஆனா நமக்கு முன் அடையாளத்தை எடுத்தாங்க. 103 00:09:44,800 --> 00:09:48,960 அப்போ அதை திரும்ப எடுப்போம். நம் அடுத்த திட்டத்தை போடணும். 104 00:09:50,840 --> 00:09:52,610 நண்பர்களே, நெருக்கமா இருங்க. 105 00:09:52,810 --> 00:09:55,370 நாம பொறிகள் இருக்கான்னு கவனமா இருக்கணும். 106 00:09:55,570 --> 00:09:57,740 உள்ளே வரும் போது க்ராக் அழித்திருப்பான். 107 00:09:57,940 --> 00:09:59,470 பரவாயில்லை. 108 00:09:59,890 --> 00:10:03,270 ட்ரின்கெட், உன்னையும் பிடிக்கும், ஆனா நாம முன்னேறணும். 109 00:10:11,860 --> 00:10:14,280 இது பேராபத்தா? 110 00:10:32,500 --> 00:10:34,340 அட கடவுளே. 111 00:10:35,800 --> 00:10:37,590 எல்லாரும் இதை பார்க்கறீங்களா? 112 00:10:42,600 --> 00:10:44,260 ஸ்பிங்க்ஸ் துணை. 113 00:10:58,450 --> 00:10:59,530 கவனமா நடங்க. 114 00:11:01,410 --> 00:11:03,850 ஜஹ், அது போகட்டும். தொலைச்சுட்டோம். 115 00:11:04,050 --> 00:11:05,370 இதுவரை, நாம தொலைக்கலை. 116 00:11:06,870 --> 00:11:09,580 டேக்குக்கு சொந்தமானதை சும்மா எடுத்து போகக் கூடாது. 117 00:11:11,330 --> 00:11:13,690 அடையாளத்தை என்ன செய்வதுன்னு கூட தெரியலை. 118 00:11:13,890 --> 00:11:14,880 ஹலோ? 119 00:11:15,800 --> 00:11:17,420 மறுபடியும் அவங்க இல்லையா? 120 00:11:19,590 --> 00:11:22,050 நில்லு, அவங்களை கொல்லப் போறியா? 121 00:11:22,390 --> 00:11:24,510 அன்பே, ரொம்ப கவலைப்படுற. 122 00:11:25,010 --> 00:11:30,020 கவசத்துக்கான தகுதி இருந்தால், இது அவங்களுக்கு சின்னப் பிள்ளை விளையாட்டு. 123 00:11:47,700 --> 00:11:49,450 அது என்ன? 124 00:11:50,290 --> 00:11:51,370 ஓ, ச்சே. 125 00:11:56,130 --> 00:11:57,920 இவ்ளோ நேரம் பின்னால் இருந்ததா? 126 00:12:07,430 --> 00:12:09,380 வேசி மகனே. 127 00:12:09,570 --> 00:12:11,310 மத்த பொறிகள் மாதிரி இல்லை. 128 00:12:16,610 --> 00:12:20,030 - அருமை. அதை ஆவேசமாக்கினோம். - ஆளுங்ககிட்ட அப்படி செஞ்சிருக்கோம். 129 00:12:25,160 --> 00:12:26,100 அபத்தம். 130 00:12:26,300 --> 00:12:28,580 பார்த்துக்கிறேன். ஓ, இல்லை, முடியலை! 131 00:12:37,170 --> 00:12:39,840 விசித்திரமா இருக்கு. 132 00:12:41,840 --> 00:12:42,670 க்ராக்? 133 00:12:43,430 --> 00:12:45,990 அவன் சாகலை. கொஞ்சம் பயந்தான் போல. 134 00:12:46,190 --> 00:12:48,470 கொஞ்சம் பயந்ததா. நிஜமாவா? 135 00:12:51,770 --> 00:12:52,730 ச்சே. 136 00:12:53,390 --> 00:12:54,750 அமைதியா இருக்கிறையா? 137 00:12:54,950 --> 00:12:57,590 அவங்களை அடக்கியதும், கவசத்தை எடுப்பேன், 138 00:12:57,790 --> 00:13:01,230 உன் புது நண்பர்களை விடுவி, நாம் இங்கிருந்து போயிடலாம். 139 00:13:03,320 --> 00:13:04,780 என்ன... 140 00:13:14,870 --> 00:13:15,830 பூர்வான். 141 00:13:37,520 --> 00:13:38,480 வா. 142 00:13:39,770 --> 00:13:41,150 அடச்சே. எங்கும் இருக்கு. 143 00:13:45,740 --> 00:13:46,930 கீஸ், அவனை பிடிச்சேன். 144 00:13:47,130 --> 00:13:48,740 அவனை நிறுத்து! 145 00:13:55,660 --> 00:13:56,710 எதுவும் சரிவரலை. 146 00:14:08,930 --> 00:14:13,060 இது எல்லையை மீறுது. இதுக்கு கூட நிற்கமாட்டேன். மாட்டேன். 147 00:14:14,100 --> 00:14:16,940 அவங்களுக்காக ஸ்லேயர்ஸ் டேக்கை ஏமாற்றுவ. 148 00:14:23,820 --> 00:14:24,820 அடச்சே, காஷ். 149 00:14:35,750 --> 00:14:36,660 மேலே பாருங்க! 150 00:14:38,670 --> 00:14:39,980 நீ எங்கே போயிருந்த? 151 00:14:40,180 --> 00:14:41,790 கொஞ்சம் சாப்பிட போயிருந்தேன். 152 00:14:44,460 --> 00:14:46,420 இப்போ இங்கிருக்கோம் என்பது முக்கியம். 153 00:14:47,340 --> 00:14:49,010 திரும்ப லாக்கெட்ல அடைக்கிறேன். 154 00:14:52,430 --> 00:14:53,680 கவனம்! 155 00:14:55,810 --> 00:14:59,420 உன்னை பிடிப்பது கஷ்டமானது, என்னை நீ... 156 00:14:59,620 --> 00:15:01,520 ஜஹ்! இல்லை, இல்லை! 157 00:15:17,000 --> 00:15:18,870 நீள கைகள் பற்றிய நகைசுவை இல்லையா? 158 00:15:19,460 --> 00:15:20,370 ரொம்ப சுலபம். 159 00:15:27,050 --> 00:15:28,210 பைக், என் கையை பிடி! 160 00:15:32,140 --> 00:15:35,010 உன்னை பிடிச்சிட்டேன்! என்னை விட்டிடாதே... 161 00:16:15,600 --> 00:16:16,470 ட்ரின்கெட். 162 00:16:42,250 --> 00:16:43,330 வெக்ஸ்! 163 00:16:43,960 --> 00:16:45,040 என்ன நடந்தாலும்... 164 00:16:47,880 --> 00:16:49,300 நம் கட்டுப்பாட்டில் இல்லை. 165 00:17:15,860 --> 00:17:17,990 புதிய வீரனை வாழ்த்துவோம். 166 00:18:16,050 --> 00:18:18,030 சரி, மீண்டும் வருக. 167 00:18:18,230 --> 00:18:19,220 என் சகோதரி? 168 00:18:19,590 --> 00:18:20,720 நாங்க மட்டும்தான். 169 00:18:21,180 --> 00:18:24,120 பாரு, ஸாரி. நிஜமா, இப்படி நடக்கும்ன்னு நினைக்கலை. 170 00:18:24,320 --> 00:18:26,560 மன்னிப்பை பிறகு கேளு. நண்பர்களை காப்பாத்து. 171 00:18:28,810 --> 00:18:29,690 அங்கே இருக்கு. 172 00:18:44,580 --> 00:18:45,700 பார்த்துக்குறேன். 173 00:18:53,040 --> 00:18:54,250 அது வேக்ஸா? 174 00:18:54,920 --> 00:18:56,280 அதை எப்படி செய்றான்? 175 00:18:56,480 --> 00:18:58,970 அந்த அடையாளமாதான் இருக்கும். 176 00:19:00,590 --> 00:19:01,430 சகோதரா. 177 00:19:36,130 --> 00:19:37,300 அட, சரி. 178 00:19:39,550 --> 00:19:42,700 அந்த ஜீவி வர்றதுக்கு முன் நீங்க இருவரும் காணாம போனீங்க. 179 00:19:42,900 --> 00:19:46,160 அவை கைமீறிப் போச்சு. தவறுகள் நடந்தது. 180 00:19:46,360 --> 00:19:48,810 தவறு. சரி, நிஜமாவா? அப்படி தோணுதா? 181 00:19:50,140 --> 00:19:54,800 பாருங்க, ஒசிசாவின் ரகசியங்களில் டேக் பல தசாப்தங்களா பாதுகாக்குது. 182 00:19:55,000 --> 00:19:57,630 அந்த அடையாளம் தவறான கைகளுக்கு போக விடமாட்டோம். 183 00:19:57,830 --> 00:20:01,260 ஆனா... உங்களோடது சரியானது. 184 00:20:01,460 --> 00:20:03,930 மதியம் நடந்ததுக்கு நாங்க மன்னிப்பு கேட்கிறோம். 185 00:20:04,130 --> 00:20:06,810 ஆனா நீங்க மூழ்காமல் இருக்கணும்ன்னா, நாம போகணும். 186 00:20:07,010 --> 00:20:08,540 ஜஹ் பின்னாடி. 187 00:20:20,670 --> 00:20:22,090 நிறைய தண்ணீர் விழுங்கினேன். 188 00:20:29,390 --> 00:20:30,430 நான்... 189 00:20:30,980 --> 00:20:33,020 மன்னிப்பு கேட்க விரும்புறேன். 190 00:20:33,980 --> 00:20:35,420 கவனமில்லாமல் இருந்தேன். 191 00:20:35,620 --> 00:20:37,800 சில நேரங்களில் அவசரமா செய்வோம். 192 00:20:38,000 --> 00:20:39,590 இப்போ அதை கேட்க விரும்பலை. 193 00:20:39,790 --> 00:20:42,300 வேகமா உள்ளே போனேன், அது வெக்ஸை கொன்னிருக்கும். 194 00:20:42,500 --> 00:20:44,720 இல்லை, இல்லை, அது அவளை கொன்றது. 195 00:20:44,920 --> 00:20:47,580 வேறென்ன செஞ்சிருக்க முடியும்னு தெரியல, ஆனா நான்... 196 00:20:49,540 --> 00:20:50,450 சரி! 197 00:20:50,870 --> 00:20:51,830 அது நல்லா இருந்தது. 198 00:20:53,000 --> 00:20:54,900 திரும்ப விட்டுப் போவதா சொல்லாதீங்க. 199 00:20:55,100 --> 00:20:56,420 உங்களை தப்பா நினைச்சோம். 200 00:20:57,040 --> 00:20:59,800 நம்புங்க, நீங்க எல்லாரும் அபூர்வமானவங்க. 201 00:21:00,300 --> 00:21:02,160 அவ செய்வது ஒசிசாக்கு தெரியும் போல. 202 00:21:02,360 --> 00:21:04,300 அப்புறம், கேளுங்க, 203 00:21:04,720 --> 00:21:06,750 அது நடந்ததை சரி செய்யும்ன்னு தோணலை. 204 00:21:06,940 --> 00:21:08,720 ஆனா நீ இதை வெச்சுக்கணும். 205 00:21:09,760 --> 00:21:11,430 இனி உள்ள பயணத்துக்கு தேவைபடும். 206 00:21:12,180 --> 00:21:16,980 உனக்கு தேவைப்படும்வரை, ஒரு ஜீவியை இந்த சின்ன தகடு அடக்கி வைக்கும். 207 00:21:17,480 --> 00:21:18,260 இப்போ உன்னோடது. 208 00:21:18,460 --> 00:21:21,010 அப்போ ஸ்லேயர்ஸ் டேக்குக்கான என் நன்றிக் கடன்? 209 00:21:21,210 --> 00:21:22,400 என்ன நன்றிக் கடன்? 210 00:21:24,240 --> 00:21:26,060 உன்னை நீ கவனிச்சுக்கோ, 211 00:21:26,260 --> 00:21:29,230 ஆனா அதுதான் உனக்கு நல்லா தெரியுமே. 212 00:21:29,430 --> 00:21:33,910 அன்பே, எங்களை பற்றிய கவலை வேணாம். உனக்கு முக்கியமான வேற விஷயங்கள் இருக்கு. 213 00:21:34,330 --> 00:21:35,650 - ஏய்! - என்ன? 214 00:21:35,850 --> 00:21:37,730 ஆன்ட்லர்ஸ் நான் போவதை பார்க்குதா? 215 00:21:37,930 --> 00:21:39,460 நிச்சயமா, அன்பே. 216 00:21:40,040 --> 00:21:41,670 தடுக்க முடியா முனைப்பு இருக்கு. 217 00:21:43,260 --> 00:21:45,300 இதில் ஒரு ஜீவியை வெச்சிருக்காள். 218 00:21:47,430 --> 00:21:49,600 இதில் என்ன பொருத்தும்னு தெரியுமா? 219 00:21:50,220 --> 00:21:51,100 நானா! 220 00:21:52,060 --> 00:21:54,680 உன்னை ஆபத்திலிருந்து காக்க ஒரு வழி வேணும். 221 00:21:55,060 --> 00:21:56,390 ட்ரின்கெட், என்ன சொல்ற? 222 00:21:57,190 --> 00:22:00,110 வா, முயற்சி செய். அது வேடிக்கையா இருக்கலாம். 223 00:22:01,440 --> 00:22:02,940 என்ன... 224 00:22:05,110 --> 00:22:06,070 ட்ரின்கெட்! 225 00:22:06,740 --> 00:22:08,070 அடுத்தது நான்! 226 00:22:09,030 --> 00:22:11,490 அது ரொம்ப அருமையானது! 227 00:22:21,670 --> 00:22:22,800 ஹலோ. 228 00:22:25,670 --> 00:22:26,670 ஹலோ? 229 00:22:59,870 --> 00:23:00,750 என்ன? 230 00:23:01,040 --> 00:23:03,240 கல்லறைக்கு பிறகு விசித்திரமா இருக்க. 231 00:23:03,440 --> 00:23:04,300 அப்படியா? 232 00:23:05,510 --> 00:23:06,550 என்ன நடந்தது? 233 00:23:07,050 --> 00:23:08,120 எனக்கு தெரியலை. 234 00:23:08,320 --> 00:23:09,620 அடச்சே, உனக்கு தெரியாது. 235 00:23:09,820 --> 00:23:13,890 நான் பார்த்தேன்... ஏதோ, ஆனா நான்... அது என்னன்னு தெரியலை. 236 00:23:15,010 --> 00:23:16,680 நீ தரையில் இருந்தப்போ, 237 00:23:17,310 --> 00:23:19,810 ராவென்ஸ் மேட்ரன் உன்னிடம் வருவதை பார்த்தேன். 238 00:23:20,690 --> 00:23:22,860 உனக்கு பதிலா என்னை எடுக்க கெஞ்சினேன். 239 00:23:23,520 --> 00:23:24,440 வேற வழி தெரியல. 240 00:23:25,440 --> 00:23:27,570 ஆனா எனக்கோ நம்மில் யாருக்கோ, 241 00:23:28,610 --> 00:23:29,820 என்ன ஆகும்ன்னு தெரியல. 242 00:23:30,860 --> 00:23:31,780 சகோதரா, 243 00:23:32,620 --> 00:23:35,200 இதுகெல்லாம் என்ன அர்த்தம்ன்னு கண்டுபிடிப்போம். 244 00:23:36,870 --> 00:23:38,040 எதுவும் மாறவில்லை. 245 00:23:41,080 --> 00:23:42,460 எல்லாம் மாறிவிட்டது. 246 00:23:54,970 --> 00:23:56,560 வெஸ்ட்ரூன் 247 00:24:47,400 --> 00:24:49,340 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 248 00:24:49,540 --> 00:24:51,490 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்.