1 00:00:42,417 --> 00:00:43,460 என்ன ஆச்சு? 2 00:00:45,546 --> 00:00:46,547 சார்லி. 3 00:00:49,174 --> 00:00:50,175 ஒன்றுமில்லை. 4 00:00:50,884 --> 00:00:53,220 நன்றாக தான் இருக்கிறேன். யோசிக்கிறேன், அவ்வளவுதான். 5 00:00:55,931 --> 00:00:56,932 எதைப் பற்றி? 6 00:02:21,350 --> 00:02:23,352 பால் தெரோக்ஸ் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 7 00:02:33,195 --> 00:02:34,196 ஆம், அது நன்றாக இருக்கும். 8 00:02:35,781 --> 00:02:37,658 அருமை. நாம் சாக்லேட் சாண்ட்விச் செய்யலாம். 9 00:02:40,619 --> 00:02:41,453 இதோ, மார்ஷ்மல்லோக்கள். 10 00:02:44,873 --> 00:02:45,916 ஓ, ஆமாம். 11 00:03:01,807 --> 00:03:04,434 -அவர்களுக்கு என்ன ஆகியிருக்கும்? -போலீஸ்காரர்களுக்கா? 12 00:03:06,019 --> 00:03:09,731 ஒன்றும் ஆகியிருக்காது. லேங்க்லேவில் உள்ள இனிப்பு கடைக்கு திரும்ப போயிருப்பார்கள். 13 00:03:10,315 --> 00:03:13,026 அவர்களை வரவேற்க விழா நடத்தியிருப்பார்கள். 14 00:03:13,110 --> 00:03:16,697 அனைத்துவித மெடல்கள் மற்றும் பாராட்டுக்களை வென்றிருப்பார்கள். 15 00:03:20,617 --> 00:03:22,578 ஆம். அழகாக உள்ளது. 16 00:03:22,995 --> 00:03:25,205 இவை அனைத்தையும் நீ வாங்கணும், சரியா? 17 00:03:25,289 --> 00:03:27,291 பெட்ரோலுக்கும் தவறாமல் பணம் கொடுத்துவிடு. 18 00:03:27,958 --> 00:03:32,629 ஓ, சப்பாதிகள். கண்டிப்பாக சப்பாதிகளும் வாங்கி வா. 19 00:03:52,816 --> 00:03:54,860 ஹே, நீங்கள் ஹெர்ஷியா? 20 00:03:58,030 --> 00:03:59,489 நான் ஜூலியன். 21 00:04:00,199 --> 00:04:01,742 நம் இருவருக்குமான நண்பர் ஒருவர் 22 00:04:01,825 --> 00:04:04,411 நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியும் என்று சொன்னார். 23 00:04:24,306 --> 00:04:25,307 பசங்களா. 24 00:04:28,685 --> 00:04:30,062 ஹலோ, சார். 25 00:04:37,611 --> 00:04:38,779 தங்களுக்கு உதவலாமா? 26 00:04:40,155 --> 00:04:43,075 நிச்சயமாக. என் மைத்துனரைத் தேடுகிறேன். 27 00:04:43,784 --> 00:04:45,118 அவன் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என்று 28 00:04:45,744 --> 00:04:47,955 நான் அவனிடம் சொல்லணும். 29 00:05:04,680 --> 00:05:07,724 மூன்று நாட்களுக்கு முன்பு இவன் இங்கே வந்திருந்தான். 30 00:05:08,684 --> 00:05:11,478 கேம்பர் வேன் ஒன்று வாங்கினான். 31 00:05:11,562 --> 00:05:15,232 அதை வாங்குவதற்கு தேவையான ஆவணங்களை அவன் வைத்திருந்தானா? 32 00:05:15,941 --> 00:05:17,359 ஆமாம். 33 00:05:20,028 --> 00:05:23,699 அந்த விவரங்கள் உன்னிடம் இருக்காது என்று நினைக்கிறேன்? 34 00:05:36,295 --> 00:05:37,629 இதோ. 35 00:05:38,255 --> 00:05:39,673 நன்றி. 36 00:05:41,967 --> 00:05:44,344 அவர்கள் எங்கே போகிறார்கள் என உன்னிடம் சொல்லியிருக்க மாட்டார்களே? 37 00:05:45,596 --> 00:05:47,973 அந்தப் பையன் ஏதோ ஒரு கடற்கரைப் பற்றி சொல்வதைக் கேட்டேன். 38 00:05:50,184 --> 00:05:52,853 எந்த கடற்கரை என்று ஏதாவது சொன்னானா? 39 00:05:52,936 --> 00:05:53,937 மன்னிக்கவும். 40 00:05:54,897 --> 00:05:56,481 "கடற்கரை" மட்டும் தான் தெரியும். 41 00:06:16,168 --> 00:06:17,544 ஆக... 42 00:06:17,628 --> 00:06:20,422 இதை தான் நாம் தேடுகின்றோம். 43 00:06:24,009 --> 00:06:25,010 சரி. 44 00:06:25,302 --> 00:06:26,512 நாம் கடற்கரைக்கு போகலாம். 45 00:07:06,718 --> 00:07:08,136 ...கடற்பாசியும் தான். 46 00:07:08,220 --> 00:07:12,474 கரையருகே கொஞ்சம் இருக்கிறது. அருகில்... அருகில் போகாதே. அங்கே ஈரமாக இருக்கும். 47 00:07:17,396 --> 00:07:18,397 ஹே. 48 00:07:18,480 --> 00:07:19,481 யாராவது இருக்கீங்களா? 49 00:07:21,817 --> 00:07:23,777 இன்னமும் தீ மூட்ட விரும்புகிறாயா? 50 00:07:26,071 --> 00:07:27,072 நிச்சயமாக. 51 00:07:32,828 --> 00:07:38,208 பார், நீ அவர்கள் யாருக்கும் எந்த விதத்திலும் கடமைப்படவில்லை. சரியா? 52 00:07:40,836 --> 00:07:43,589 அவர்கள் உன்னிடம் பொய் சொன்னார்கள். அது மூர்க்கத்தனமானது. 53 00:07:45,465 --> 00:07:48,010 நீ அவர்களைப் பற்றி ஒருமுறை கூட சிந்திக்காதே. 54 00:07:49,261 --> 00:07:51,221 அவர்களின் வேலையைத் தான் அவர்கள் செய்தார்கள். 55 00:07:51,305 --> 00:07:54,474 சரி, அவர்கள் செய்வது ஒரு கேவலமான வேலை. 56 00:07:56,351 --> 00:07:58,729 எனக்கு தெரியவில்லை. அவர்கள் நல்லவர்களாகத் தான் தெரிந்தனர். 57 00:08:33,764 --> 00:08:34,847 உட்கார். 58 00:08:40,187 --> 00:08:42,313 அவர்கள் எப்படி இயங்குகிறார்கள் என உனக்கு சொல்கிறேன். 59 00:08:43,023 --> 00:08:46,485 அவர்களுக்கு உன்னை பிடித்திருப்பது போல நம்ப செய்வார்கள். 60 00:08:48,320 --> 00:08:50,948 ஏனெனில் அப்போது தான், நீ அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உனக்கு தோன்றும். 61 00:08:51,031 --> 00:08:53,700 நீ அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறாய். உனக்கு புரிகிறதா? 62 00:08:54,284 --> 00:08:58,497 உன் மேல் அவர்களுக்கு அக்கறை இருப்பதாக நினைக்கிறாயா? அது உன்னை கட்டுபடுத்துவது. 63 00:08:58,997 --> 00:09:03,001 உலகின் மிகச்சிறந்த ஏமாற்றுக்காரர்கள், கட்டுப்படுத்துவதை அறிந்தவர்கள். 64 00:09:03,085 --> 00:09:08,257 போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட் முதலைகள். 65 00:09:10,259 --> 00:09:13,637 அவர்கள் கட்டவிழ்த்துவிடும் கதையை நீ நம்பும் வரை உன்னை விரும்புவார்கள். 66 00:09:15,848 --> 00:09:18,934 -அது தான் விஷயம், இல்ல? -ஆமாம், அப்படித்தான். 67 00:10:45,270 --> 00:10:48,440 நல்லாயிருக்கு, இல்ல? மெக்ஸிக்கன் சாண்ட்விச்சுகள்? 68 00:10:49,525 --> 00:10:51,109 உண்மையில் நன்றாக உள்ளது, அப்பா. 69 00:11:05,541 --> 00:11:07,084 அதை உன் அக்காவிற்கு கொடு. 70 00:11:09,336 --> 00:11:10,337 என்ன? 71 00:11:22,599 --> 00:11:23,684 ஆக... 72 00:11:24,893 --> 00:11:27,771 நாளை நாம் ஒரு சின்ன கடற்கரை நகருக்கு செல்லப் போகிறோம். 73 00:11:28,814 --> 00:11:30,023 பிச்சிலிங்க்வா. 74 00:11:30,858 --> 00:11:33,443 வேனை விற்கப் போகிறோம். நாம் கொஞ்சம் தேவையான பொருட்கள் வாங்கப் போகிறோம். 75 00:11:33,527 --> 00:11:34,695 அதன் பிறகு நாம்... 76 00:11:36,196 --> 00:11:37,656 நாம் தண்ணீரில் பயணிக்க போகிறோம். 77 00:11:41,577 --> 00:11:44,997 எப்படி தண்ணீரில் பயணிக்க போகிறோம் என கேட்கிறீர்களா? அதை கேட்டதில் மகிழ்ச்சி. 78 00:11:47,374 --> 00:11:48,625 நாம் ஒரு படகு வாங்க போகிறோம். 79 00:11:52,796 --> 00:11:54,047 அட. 80 00:11:55,340 --> 00:11:56,633 படகு வாங்குகிறோம்! 81 00:11:58,427 --> 00:12:00,762 படகில் வாழ்வது சிறப்பாக இருக்கும். 82 00:12:01,221 --> 00:12:03,891 நட்சத்திரங்கள் சிதறி கிடக்கும் வானம் நமக்கு மேலே இருக்க, 83 00:12:03,974 --> 00:12:06,185 நாம் மல்லாக்க படுத்துக் கொண்டு அவற்றைப் பார்க்கலாம். 84 00:12:07,019 --> 00:12:09,104 அவை உருவாக்கப்பட்டவையா அல்லது தானாக வந்தவையா என விவாதிக்கலாம். 85 00:12:12,107 --> 00:12:14,651 -அந்த மேற்கோள் எந்த நாவலில் வரும்? -"ஹக்கில்பெர்ரி ஃபின்." 86 00:12:14,735 --> 00:12:17,738 சரியாக சொன்னாய். "ஹக்கில்பெர்ரி ஃபின்." 87 00:12:19,698 --> 00:12:20,866 அதை சொன்னவர் யார்? 88 00:12:22,576 --> 00:12:23,744 டீனா. 89 00:12:25,662 --> 00:12:27,748 டீனா, அதை சொன்னவர் யார்? சொல்லு. அது சுலபம் தான். 90 00:12:30,918 --> 00:12:32,044 டீனா. 91 00:12:37,883 --> 00:12:39,051 என்ன ஆச்சு? 92 00:12:43,305 --> 00:12:44,723 "என்ன ஆச்சா?" 93 00:12:46,517 --> 00:12:51,772 எங்களைப் பற்றி எப்போதாவது நினைக்கிறீர்களா? எங்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்று? 94 00:12:51,855 --> 00:12:54,483 கடவுளே, நிச்சயமாக. உங்களைப் பற்றி மட்டுமே நான் நினைக்கிறேன். 95 00:12:54,983 --> 00:12:57,653 நிச்சயமாக. இந்த முழு பிரபஞ்சத்திலும் நீங்கள் தான் மிக புத்திசாலி என்று 96 00:12:57,736 --> 00:13:00,280 ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை நாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கும் வரை தான். 97 00:13:00,364 --> 00:13:01,698 செல்லம், என்ன பேசுகிறாய்? அது சரியில்லை. 98 00:13:01,782 --> 00:13:04,243 நீங்கள் உண்மையில் கவலைப்பட்டிருந்தால், 99 00:13:04,326 --> 00:13:07,287 பல ஆண்டுகளுக்கு முன்பே தாத்தா, பாட்டியுடன் வசிப்பதற்கு எங்களை அனுப்பியிருப்பீர்கள். 100 00:13:07,371 --> 00:13:09,581 உன் அம்மாவுடனும் என்னுடனும் இருப்பது தான் உங்களுக்கு நல்லது. 101 00:13:09,665 --> 00:13:11,834 எந்த உலகத்தில்? 102 00:13:13,710 --> 00:13:15,796 நீங்கள் பேசுவது எவ்வளவு கிறுக்குத்தனமாக உள்ளது தெரியுமா? 103 00:13:18,215 --> 00:13:21,385 மக்கள் இறந்துவிட்டனர், அப்பா. 104 00:13:21,927 --> 00:13:24,054 உயிருடன் இருந்தவர்கள் உண்மையில் இறந்துவிட்டனர், 105 00:13:24,137 --> 00:13:27,224 ஆனால் நாம் இங்கே கடற்கரையில் மெக்ஸிக்கன் சாண்ட்விச் சாப்பிடுகிறோம், 106 00:13:27,307 --> 00:13:28,934 அப்படியொன்று உண்மையில் இல்லவே இல்லை. 107 00:13:29,017 --> 00:13:31,854 ஆனால் நிலைமையை சரி செய்ய அது போதும் என நீங்கள் நினைக்கிறீர்கள். 108 00:13:32,437 --> 00:13:35,691 ஏனெனில் நீங்கள் விரும்புவது அதை தான், அப்படித்தான் உலகமே இயங்குகிறது, இல்லையா? 109 00:13:36,859 --> 00:13:40,237 ஆனால் அது அப்படி இயங்குவதில்லை. 110 00:13:41,196 --> 00:13:45,993 உங்களுக்கு அனைவரையும் கட்டுப்படுத்தணும். 111 00:13:47,119 --> 00:13:49,746 அதாவது, அதனால் தான் எங்களை இப்படி வாழச் செய்கிறீர்கள். 112 00:13:49,830 --> 00:13:51,957 ஏனெனில் வேறு மாதிரி இருந்தால், 113 00:13:52,040 --> 00:13:54,793 எல்லோரையும் போல எங்களுக்கும் உங்களின் சுயரூபம் தெரிந்திருக்கும். 114 00:13:55,252 --> 00:13:57,796 பெரிய மேதாவி ஆலி ஃபாக்ஸ். 115 00:13:58,463 --> 00:14:04,678 யாருக்கும் தேவையில்லாத பொருட்களை கண்டுபிடிப்பதில் வாழ்நாளை செலவழித்தவர். 116 00:14:04,761 --> 00:14:08,891 ஆனால் எப்போதுமே அவர்கள் மீது தான் பழி. மற்ற அனைவரும் செய்வது தவறு. 117 00:14:08,974 --> 00:14:11,518 நீங்கள் செய்வது தவறில்லை. ஒருபோதும் தவறில்லை. 118 00:14:11,602 --> 00:14:12,895 -ஆனால் எங்களைப் பாருங்கள். -வாயை மூடு! 119 00:14:12,978 --> 00:14:14,563 -ஹே. -அவரைப் பற்றி பேசாதே. 120 00:14:16,064 --> 00:14:17,357 ஹே! 121 00:14:17,441 --> 00:14:18,650 ச்ச! 122 00:14:30,579 --> 00:14:32,706 பேசாமல் உட்கார். 123 00:15:05,697 --> 00:15:06,698 ஹலோ. 124 00:15:07,199 --> 00:15:08,033 ஹோலா. 125 00:15:08,116 --> 00:15:11,161 ஒரு ஆரஞ்சு நிற வேனைப் பார்த்தீர்களா? 126 00:15:12,412 --> 00:15:15,999 நான் என் தங்கை மற்றும் அவரது குடும்பத்தை தேடுகிறேன். 127 00:15:23,006 --> 00:15:26,051 ஆக... நான் இந்த ஆளைப் பார்க்க போகிறேன். 128 00:15:26,134 --> 00:15:28,178 சார்லி, நீ சூப்பர்மார்கெட்டிற்கு போய் வா. 129 00:15:28,262 --> 00:15:30,639 கொஞ்சம் அரிசி, கடலைப் போல ஏதாவது வாங்கிவா. 130 00:15:30,722 --> 00:15:33,141 உலர்ந்ததாக இருக்கணும். கேன் மற்றும் ஜாரில் இருப்பவை வேண்டாம். 131 00:15:33,225 --> 00:15:34,309 நான் போய் வாங்குகிறேன். 132 00:15:34,852 --> 00:15:36,270 நான் போகிறேன். 133 00:15:38,647 --> 00:15:39,773 ஹே, இரு. 134 00:15:41,358 --> 00:15:42,568 என்ன? 135 00:15:44,403 --> 00:15:46,530 -போ. பரவாயில்லை. ஆனால்... ஜாக்கிரதையாக இரு -என்ன? 136 00:15:50,951 --> 00:15:52,494 சீக்கிரம். வேகமாக போய் வா. 137 00:15:58,584 --> 00:16:00,919 நாம் கடைகள் இருக்கும் பகுதியை கடந்து வரும்போது... 138 00:16:01,003 --> 00:16:02,504 ஒரு சாகச சுற்றுலா இடத்தை கடந்து வந்தோம். 139 00:16:02,588 --> 00:16:04,298 நீ போய் கொஞ்சம் ஐயோடின் மாத்திரைகள், 140 00:16:04,381 --> 00:16:06,800 காம்பஸ், அவர்களிடம் இருந்தால் ஒரு நல்ல வரைபடமும் வாங்கி வா. 141 00:16:07,801 --> 00:16:13,640 லைட்டர்கள், தார்த் துணி, பாராஷூட் கயிறு, முதலுதவி பெட்டி. 142 00:16:13,724 --> 00:16:15,017 சரி. 143 00:16:16,768 --> 00:16:19,855 ஓ, டார்ச். அங்கிருப்பதில் சிறப்பானதாக பார்த்து வாங்கு. 144 00:16:25,360 --> 00:16:26,570 வேறு ஏதாவது வேண்டுமா? 145 00:16:28,822 --> 00:16:31,909 ஒட்டுவதற்கு டேப். போதுமான அளவிற்கு டேப் இருக்காது. 146 00:16:32,701 --> 00:16:34,244 அரை மணிநேரத்தில் திரும்பி விடுவேன். 147 00:16:43,504 --> 00:16:45,547 சரி, நீங்கள் இந்த இடத்தைப் பார்த்தீர்களா? 148 00:16:46,298 --> 00:16:47,549 எந்த இடம்? 149 00:16:47,633 --> 00:16:49,259 சாகசக் கடையோ என்னவோ. 150 00:16:51,220 --> 00:16:52,804 அந்த பொருட்கள் இருக்கும் இடம். 151 00:16:54,848 --> 00:16:56,266 அதை நான் பார்க்கக் கூட இல்லை. 152 00:16:57,809 --> 00:17:00,229 அந்த சாகச இடத்திற்கு நாம் போகப் போவதில்லை. 153 00:17:02,356 --> 00:17:04,358 நாம் சார்லியை தேடிப்பிடித்துவிட்டு வீட்டுக்கு போகிறோம். 154 00:17:07,486 --> 00:17:10,071 இருங்க, என்ன சொன்னீங்க? வீட்டிற்கா எங்கே? 155 00:17:11,156 --> 00:17:12,156 வீட்டிற்கு தான். 156 00:17:16,578 --> 00:17:17,871 அப்போ அப்பா? 157 00:17:49,486 --> 00:17:50,696 நீங்க ஹெர்ஷியா? 158 00:17:59,872 --> 00:18:00,873 ஜூலியன்? 159 00:18:04,543 --> 00:18:05,586 வா, நண்பா. 160 00:18:09,173 --> 00:18:10,382 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 161 00:18:13,051 --> 00:18:14,595 உன்னைப் பார்த்தால் ஜூலியன் போல தெரியவில்லை. 162 00:18:15,637 --> 00:18:17,472 அதை நீங்கள் என் அம்மாவிடம் தான் கேட்கணும். 163 00:18:26,982 --> 00:18:28,150 அதோ, அங்கே இருப்பது தான். 164 00:18:51,632 --> 00:18:54,134 ரொம்ப பழசுப் போல தெரிகிறது. 165 00:18:54,218 --> 00:18:57,596 ஆம், ஆனாலும் நம்பகமானது. இல்லாவிட்டால், பணத்தை திருப்பி தருகிறேன். 166 00:18:58,222 --> 00:18:59,431 சரி, இதற்கு எவ்வளவு கேட்கிறீர்கள்? 167 00:18:59,515 --> 00:19:02,434 பதினைந்து ஆயிரம். அமெரிக்க டாலர்கள் தான். 168 00:19:04,353 --> 00:19:06,396 இது போன்றதொரு படகு எனக்கு எட்டாயிரத்திற்கே கிடைக்கும். 169 00:19:07,231 --> 00:19:08,774 இவ்வளவு பழைய படகு ஆறாயிரத்திற்கே கிடைக்கும். 170 00:19:08,857 --> 00:19:10,317 ஆமாம். கிடைக்கும் தான். 171 00:19:11,193 --> 00:19:13,946 இப்போது சந்தை விற்பனையாளர்களுக்கு சாதகமாக இருக்கிறது, தெரியுமா? 172 00:19:15,656 --> 00:19:17,282 நிலைமையை தனக்கு அனுகூலமாக்கி கொள்பவன் நான் இல்லை, 173 00:19:17,366 --> 00:19:20,410 ஆனால், விந்தையான விஷயம் என்னவென்றால், நான் அப்படிப்பட்டவன் தான். 174 00:19:20,494 --> 00:19:23,747 வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், நான் அதை வாங்கி விற்பதில்... 175 00:19:23,830 --> 00:19:24,998 முழு ஈடுபாடு கொண்டேன். 176 00:19:25,082 --> 00:19:26,834 அது நடப்பது தான், இல்லையா? 177 00:19:26,917 --> 00:19:28,710 அது மூலம் போல. 178 00:19:28,794 --> 00:19:31,088 நீண்ட காலம் வாழ்ந்தால், அது அனைவருக்குமே வரும். 179 00:19:46,645 --> 00:19:47,938 நன்றி, சார். 180 00:19:51,900 --> 00:19:53,569 வேறு ஏதாவது உதவி வேண்டுமா? 181 00:19:54,278 --> 00:19:57,072 -என்ன கேட்கிறீர்கள்? -தெரியவில்லை. ஒருவேளை தற்காப்புக்கு. 182 00:20:01,076 --> 00:20:02,411 துப்பாக்கிகளா? 183 00:20:02,494 --> 00:20:03,787 ஆமாம். 184 00:20:05,455 --> 00:20:07,708 இல்லை. எனக்கு துப்பாக்கிகள் வேண்டாம். 185 00:20:08,375 --> 00:20:10,627 யாருக்கும் தேவைப்படாது... அவசியம் ஏற்படும் வரை. 186 00:20:11,837 --> 00:20:15,299 துப்பாக்கி தேவைப்படுபவர் எவராயினும் விவாதத்தில் தோற்றவர், நண்பா. 187 00:20:16,383 --> 00:20:18,427 ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டும். 188 00:20:19,094 --> 00:20:20,762 அப்போது இரு கன்னங்களிலும் அடிவாங்குவாய். 189 00:20:24,099 --> 00:20:26,226 முதலில் நீ என் படகில் இருந்து இறங்கு. 190 00:20:30,814 --> 00:20:32,691 நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவீர்களா? 191 00:20:34,943 --> 00:20:36,570 யாருக்காவது ஆங்கிலம் தெரிந்திருக்கும். 192 00:20:37,779 --> 00:20:39,990 -மன்னிக்கவும், ஆங்கிலத்தில் பேசுவீர்களா? -ஆம், பேசுவேன். 193 00:20:40,073 --> 00:20:41,867 சரி, நான் ஒரு சிறுவனை தேடுகிறேன். இவ்வளவு உயரம் இருப்பான். 194 00:20:41,950 --> 00:20:44,119 சிகப்பு நிற டீ ஷர்ட் அணிந்திருந்தான். 195 00:20:44,203 --> 00:20:45,871 -முதுகில் ஒரு பை... -இல்லை. 196 00:20:45,954 --> 00:20:47,414 -தனியாக போகும் ஒரு சிறுவனை பார்த்தீர்களா? -இல்லை. 197 00:20:50,959 --> 00:20:51,960 நன்றி. 198 00:22:59,880 --> 00:23:01,173 எங்களை விட்டுவிடுங்கள். 199 00:23:07,679 --> 00:23:08,972 அந்த படத்தை அனுப்பாதீர்கள். 200 00:23:10,224 --> 00:23:15,562 இது போன்ற வண்டிகளை என் நண்பர் வாங்குவார். ஃபாக்ஸ்வேகன் வேன்கள். உங்களுடையதா? 201 00:23:18,273 --> 00:23:20,317 போய்விடுங்கள். எங்களை விட்டுவிடுங்கள். 202 00:23:20,817 --> 00:23:22,194 சரி. 203 00:23:24,613 --> 00:23:26,073 ஃபோனை கீழே வையுங்க. 204 00:23:27,950 --> 00:23:29,243 அதை கீழே வையுங்க! 205 00:23:31,078 --> 00:23:32,371 ஏன்? 206 00:23:33,121 --> 00:23:36,834 கீழே வையுங்க. தயவுசெய்து. 207 00:23:44,383 --> 00:23:45,384 தயவுசெய்து. 208 00:24:39,479 --> 00:24:40,314 ஹே. 209 00:25:39,873 --> 00:25:40,999 வேண்டாம், அம்மா. 210 00:25:48,090 --> 00:25:50,342 திரும்பு. திரும்பு. போ. போ. 211 00:26:33,051 --> 00:26:34,136 நமக்கு என்ன தெரியும்? 212 00:26:35,470 --> 00:26:37,264 உள்ளூர் கேப்டன்களை நாம் தொடர்புக் கொண்டோம், 213 00:26:37,347 --> 00:26:39,892 ஆனால் யாருக்கும் இவன் யார் என்று தெரியவில்லை. 214 00:26:40,559 --> 00:26:43,061 இது உள்ளூரில் நடக்கும் சம்பவம் போல் இல்லை. 215 00:26:44,771 --> 00:26:49,109 அப்போது நாம் அமெரிக்க தூதரகத்திடம் இந்த பையனின் விவரங்களை கொடுக்கணும். 216 00:27:15,511 --> 00:27:18,013 அந்த பையன் என்னை சுட்டுவிட்டான். 217 00:27:18,430 --> 00:27:20,015 போலீஸ் அவனை பிடித்துவிட்டது. 218 00:27:20,682 --> 00:27:22,768 பிச்சிலிங்க்வாவில் இருக்கின்றனர். 219 00:27:41,119 --> 00:27:43,664 சரி, உன் பெயர் என்ன? 220 00:27:47,000 --> 00:27:50,170 உனக்கு உதவி செய்ய அழைப்பதற்கு யாராவது இருக்கிறார்களா? 221 00:27:54,174 --> 00:27:58,929 தயவுசெய்து புரிந்துக்கொள், நீ மிகப்பெரிய குற்றத்தை என் நகரில் செய்திருக்கிறாய். 222 00:28:01,431 --> 00:28:04,893 ஆனால் நான் உனக்கு உதவ விரும்புகிறேன். அது என் வேலை. 223 00:28:06,979 --> 00:28:09,481 ஆனால் அந்த வேலையை செய்வதற்கு நீ எனக்கு உதவவில்லை என்றால்... 224 00:28:19,825 --> 00:28:21,201 என் மகள் எனக்கு இதை கொடுத்தாள். 225 00:28:23,704 --> 00:28:25,122 அவளுக்கு டால்ஃபின்கள் பிடிக்கும். 226 00:28:29,626 --> 00:28:30,627 உனக்கு பிடிக்குமா? 227 00:28:35,382 --> 00:28:36,425 இல்லை. 228 00:28:38,844 --> 00:28:41,513 டால்ஃபின்கள் குட்டி மீன்களை கொல்லும். 229 00:28:42,931 --> 00:28:45,726 அவற்றை அடித்துக் கொன்றுவிடும், அவற்றின் எலும்புகளை நொறுக்கும். 230 00:28:47,311 --> 00:28:50,105 அந்த குட்டி மீன்கள் உணவிற்காக போட்டிப் போடக் கூட செய்யாது, ஆனால்... 231 00:28:51,648 --> 00:28:53,650 டால்ஃபின்கள் வேடிக்கைக்காக அதை கொல்கின்றன. 232 00:28:54,484 --> 00:28:58,363 டால்ஃபின்கள் அதிபுத்திசாலிகள் என்பதால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. 233 00:28:58,864 --> 00:29:00,866 அவை எப்போதும் சந்தோஷமாக இருப்பது போல் தோன்றுகின்றன. 234 00:29:03,452 --> 00:29:05,120 டால்ஃபின்கள் கேவலமான பிறவிகள். 235 00:29:12,377 --> 00:29:14,379 அவனை எதைக் கொண்டு சுட்டான், அவனது விரலுடனா? 236 00:29:14,463 --> 00:29:16,965 அது முக்கியமா? சார்லி அங்கே தான் இருக்கிறான் என்பதை கண்டுபிடிக்க 237 00:29:17,049 --> 00:29:20,010 லுக்ரேஸியா அத்தைக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என நீ நினைக்கிறாய்? 238 00:29:20,093 --> 00:29:22,387 ஏனெனில் அவன் சுட்டது அவளுடைய ஆளை தானே? 239 00:29:23,514 --> 00:29:25,516 நாம் இப்போதே ஃபோன் செய்து 240 00:29:25,599 --> 00:29:28,852 அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும். 241 00:29:28,936 --> 00:29:31,688 ஒரு ஒப்பந்தம் பேசுங்கள். சார்லியை இப்போதே சிறையிலிருந்து வெளியில் எடுங்கள். 242 00:29:32,523 --> 00:29:35,651 அவன் விமானத்தில் ஏறி, நாளைக்கே அமெரிக்கா போய்விடலாம். 243 00:29:36,818 --> 00:29:39,321 அவனும் டீனாவும் என் அம்மா, அப்பாவுடன் சென்று வாழட்டும். 244 00:29:40,239 --> 00:29:42,533 சரி, அது நிச்சயமாக நடக்கப் போவதில்லை. 245 00:29:43,575 --> 00:29:45,452 -அப்பா. -அது நடக்கத் தான் போகிறது. 246 00:29:47,412 --> 00:29:50,749 இது நான் எடுக்க வேண்டிய முடிவு. இது என் தவறு. 247 00:29:51,834 --> 00:29:55,170 அதை எப்படி சரிசெய்வது என்று சொல்லும் அதிகாரம் உனக்கு இல்லை. 248 00:29:57,339 --> 00:29:59,174 இது என் முடிவு. 249 00:30:00,551 --> 00:30:01,885 இல்லை. 250 00:30:03,303 --> 00:30:04,847 இது யாருடைய தவறும் இல்லை. 251 00:30:06,557 --> 00:30:09,768 எந்த ஒப்பந்தமும் போட முடியாது. அமெரிக்கா செல்லப் போவதில்லை. 252 00:30:10,602 --> 00:30:13,313 இதில் நாம் மட்டும் தான். அந்த சுதந்திரத்தை வீசி எறிந்துவிடக் கூடாது. 253 00:30:15,399 --> 00:30:16,775 நாம் இதை சமாளிக்கலாம். 254 00:30:21,280 --> 00:30:22,990 அனைத்தையும் சமாளிக்க முடியும். 255 00:30:26,952 --> 00:30:27,953 அம்மா. 256 00:30:30,163 --> 00:30:33,917 அம்மா, என்ன சொல்கிறீர்கள்? எப்படி இது உங்கள் தவறாகும்? 257 00:30:36,670 --> 00:30:37,671 இப்போது வேண்டாம். 258 00:31:50,410 --> 00:31:52,746 ஒருவேளை, கூரை வழியாக நாம் போக முடியலாம். 259 00:31:52,829 --> 00:31:55,541 ஆமாம், ஆனால் உள்ளே துப்பாக்கி வைத்துக் கொண்டு போலீஸ்காரர்கள் இருப்பார்கள். 260 00:31:58,085 --> 00:31:59,670 தீ வைத்துவிடலாம். 261 00:32:02,214 --> 00:32:03,674 அவர்கள் வெளியேற வேண்டியிருக்கும், இல்லையா? 262 00:32:05,175 --> 00:32:07,010 ஆம், ஆனால் நீ போதுமான அளவு தீ வைக்கவில்லை என்றால், 263 00:32:07,094 --> 00:32:08,887 அவர்கள் வெளியே வந்து அதை அணைத்துவிடுவார்கள். 264 00:32:08,971 --> 00:32:13,141 அதீதமாக தீ வைத்துவிட்டால், சிறையில் இருப்போர் சாம்பலாகிவிடுவார்கள். 265 00:32:16,520 --> 00:32:17,938 தீ மோசமானது. 266 00:32:23,318 --> 00:32:26,530 ஒரு டிரக்கை திருடலாம். சுவர்களை இடித்துக் கொண்டு உள்ளே ஓட்டிச் செல்லலாம். 267 00:32:28,448 --> 00:32:30,200 உனக்கு எப்போதும் அந்த யோசனை தான், இல்லையா? 268 00:32:32,202 --> 00:32:33,203 அது வேலை செய்யலாம். 269 00:32:33,287 --> 00:32:35,205 ஆமாம், ஆனால் துப்பாக்கியுடன் போலீஸ்காரர்கள் இருப்பார்களே. 270 00:32:35,289 --> 00:32:37,165 உன் கழுத்தெலும்பும் உடைந்துவிடும். 271 00:32:37,249 --> 00:32:40,460 இருந்தாலும் நல்ல யோசனை தான். தொடர்ந்து அதைப் பற்றி யோசித்துக் கொண்டிரு. 272 00:32:48,010 --> 00:32:49,386 என்ன செய்கிறீர்கள்? 273 00:32:51,972 --> 00:32:52,973 கவனிக்கிறேன். 274 00:32:54,725 --> 00:32:55,726 எதை? 275 00:32:57,436 --> 00:32:58,770 பெருங்கடலை. 276 00:33:02,649 --> 00:33:03,775 ஏன்? 277 00:33:04,526 --> 00:33:05,736 அது ஓய்வெடுக்கிறது. 278 00:33:55,661 --> 00:33:56,912 அதைப் பிடி. 279 00:34:29,360 --> 00:34:31,280 மழைநீர் வடியும் கால்வாய். இது நேரடியாக சிறைக்கு போகும். 280 00:34:34,157 --> 00:34:37,159 நெம்புகோல் மற்றும் ஒளிர்கிற குச்சிகள் தேவைப்படும். 281 00:34:38,996 --> 00:34:39,996 என்ன வேண்டும்? 282 00:35:09,359 --> 00:35:12,196 மாலை நேரத்தின் போது, அந்த சிறையில் ஒரே ஒரு போலீஸ்காரர் தான் இருப்பார். 283 00:35:13,864 --> 00:35:16,283 மற்றவர்கள் பார்கள் மற்றும் கிளப்புகளில் ரோந்து மேற்கொள்ள செல்வார்கள். 284 00:35:16,366 --> 00:35:18,744 குடிமயக்கத்தில் கும்மாளம் போடும் சுற்றுலா பயணிகள் இருப்பார்கள். 285 00:35:19,620 --> 00:35:22,706 நாம் செய்ய வேண்டியது எல்லாம், அந்த ஒருவனை வெளியே வரவழைத்துவிட்டு 286 00:35:22,789 --> 00:35:24,499 மற்றவர்கள் சிறையை அண்டாதபடி பார்த்துக்கணும். 287 00:35:25,542 --> 00:35:26,543 அவ்வளவு தான். 288 00:35:28,128 --> 00:35:29,630 அனைவருக்கும் என்ன செய்கிறோம் என்று தெரியுமா? 289 00:35:31,048 --> 00:35:32,049 ஆம். 290 00:35:32,466 --> 00:35:33,759 சரிதான். நல்லது. 291 00:35:34,635 --> 00:35:36,512 -யார் காயமடையப் போவது? -யாரும் இல்லை. 292 00:35:36,595 --> 00:35:39,181 ஆமாம். யாரும் காயமடையப் போவதில்லை. 293 00:39:59,066 --> 00:40:02,236 போலீஸ்காரர்கள் அந்த சிறுவனை உள்ளூர் சிறையில் வைத்திருப்பார்கள். 294 00:40:03,070 --> 00:40:04,821 நான் அங்கே போய், அவனை அழைத்து வருகிறேன். 295 00:40:04,905 --> 00:40:07,908 அந்த பையன் கிடைத்தால், அவனின் பெற்றோர் கிடைத்தது போலத் தான். 296 00:40:08,659 --> 00:40:12,371 இல்லை, இசாய்யாஸ் இறந்துவிட்டான். அவனுக்கு ரத்த இழப்பு ஏற்பட்டது. 297 00:40:12,996 --> 00:40:16,875 ஓ, நிச்சயமாக நான் அந்த சின்னப் பையனை அவனின் ஆசனத்திலேயே சுடுகிறேன். 298 00:40:16,959 --> 00:40:18,794 அவன் எந்தளவிற்கு அதை அனுபவிக்கிறான் எனப் பார்க்கலாம். 299 00:40:19,336 --> 00:40:21,213 நான் சற்று நேரத்தில் அங்கிருப்பேன். 300 00:40:28,554 --> 00:40:33,308 பிச்சைலிங்க்வா 8 301 00:40:52,911 --> 00:40:54,204 ஆக நீ என்ன செய்யப் போகிறாய்? 302 00:40:54,997 --> 00:40:57,332 சுற்றி யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டு பிறகு ஓடுவேன். 303 00:40:57,416 --> 00:40:59,209 -எவ்வளவு வேகமாக? -என்னால் முடிந்தளவு வேகமாக. 304 00:40:59,835 --> 00:41:00,836 இன்னும் வேகமாக. 305 00:41:03,005 --> 00:41:05,465 ஒருவேளை யாராவது வந்தால்... யாரும் வரமாட்டார்கள், ஆனால் வந்தால்? 306 00:41:06,133 --> 00:41:07,259 அவர்களை ஓட சொல்வேன். 307 00:41:11,346 --> 00:41:12,264 சரிதான். 308 00:41:13,223 --> 00:41:14,516 நீ தயாரா? 309 00:41:16,643 --> 00:41:17,644 இதோ. 310 00:41:25,736 --> 00:41:26,737 போ. 311 00:41:51,595 --> 00:41:52,596 தயாரா? 312 00:41:57,643 --> 00:41:59,811 -ச்ச. ஐயோ. -ஐயோ. 313 00:41:59,895 --> 00:42:01,021 ஐயோ. 314 00:42:02,231 --> 00:42:03,273 ஓ, கடவுளே, சிறப்பாக இருந்தது. 315 00:42:05,108 --> 00:42:06,860 -உடைத்துவிட்டாய் போல. -ஆமாம். 316 00:42:07,277 --> 00:42:09,905 -எப்படி இருக்கிறேன்? -ஓ, நன்றாக இருக்கிறது. 317 00:42:09,988 --> 00:42:13,742 சரி, நான் உள்ளே போவதற்கு ஒரு நிமிடம் காத்திரு, அதன் பிறகு அதை செய். 318 00:42:14,660 --> 00:42:16,370 என்ன நடந்தாலும் சரி. 319 00:42:38,016 --> 00:42:41,311 எனக்கு உதவி வேண்டும். நான் களவாடப்பட்டேன். 320 00:42:45,524 --> 00:42:46,900 -ஆங்கிலத்தில் பேசுபவரா? -ஆம். 321 00:42:47,860 --> 00:42:48,986 நான் கொள்ளையடிக்கப்பட்டேன். 322 00:42:49,361 --> 00:42:51,280 களவாடப்பட்டேன். பெரிதாக இருந்தனர். கனட நாட்டினர், தெரியாது. 323 00:42:51,363 --> 00:42:54,324 -தயவுசெய்து உட்காருங்க. -ரக்பி சட்டைகள், ஷார்ட்ஸ் போட்டிருந்தனர். 324 00:43:19,183 --> 00:43:21,435 -எங்கே? -என் பணம், பாஸ்போர்ட்டை திருடிவிட்டனர். 325 00:43:21,518 --> 00:43:24,271 -எங்கே? -அங்கே அந்த முனையில் தான். 326 00:43:25,355 --> 00:43:26,356 தெரு முனையில் இருக்கின்றனர். 327 00:43:57,095 --> 00:43:59,014 -அங்கேயே இரு. அங்கேயே இரு! -சரி, சரி. 328 00:44:08,690 --> 00:44:09,733 சார், சார், சார். 329 00:44:10,317 --> 00:44:12,778 உங்களிடம் இந்தளவு உயரமான ஒரு பையன் இருக்கிறானா, அவன் பெயர் சார்லி? 330 00:44:12,861 --> 00:44:15,656 -நான் அவனை விரைவில் பார்க்கணும். -நீங்கள் அவனின் தந்தையா? 331 00:44:35,926 --> 00:44:39,137 அந்த குளறுபடியை பார்த்தாயா? அதை செய்தது அந்த பையனின் தந்தையாக தான் இருப்பான். 332 00:44:39,221 --> 00:44:43,100 இப்போது அந்த பையனிடம் அவனின் அப்பா செல்வதற்கு முன் நான் முதலில் போகணும். 333 00:44:48,313 --> 00:44:50,440 எனக்கு தெரியும், அமைதியாக இரு. இப்போது திரும்பு. 334 00:44:50,524 --> 00:44:52,317 நீ எதை விரும்புகிறாய்? 335 00:45:11,670 --> 00:45:12,713 அவனை விலங்கிடு. 336 00:45:25,851 --> 00:45:26,852 வாங்க! 337 00:45:48,832 --> 00:45:51,627 நீயே உன்னை ஜெயிலுக்குள் வைத்து பூட்டிக் கொண்டாய், அதிமேதாவியே. 338 00:45:52,878 --> 00:45:54,755 ஆமாம், செய்தேன் தான். 339 00:45:57,674 --> 00:46:00,511 நீயே வெளியே வந்தால் எங்களுக்கு எல்லாம் உதவியாக இருக்கும், அதை செய்வாயா? 340 00:46:00,594 --> 00:46:03,722 அதாவது நீ எங்கேயும் தப்பி செல்ல முடியாது. 341 00:46:04,389 --> 00:46:05,390 ம்-ம். 342 00:46:06,016 --> 00:46:08,977 என் முதலாளி வந்துக் கொண்டிருக்கிறார். அவரை நான் மகிழ்ச்சிப்படுத்தணும். 343 00:46:10,771 --> 00:46:13,148 சரி, உன் விருப்பம் போல் செய். 344 00:46:19,821 --> 00:46:20,989 அப்பா. 345 00:46:33,752 --> 00:46:34,586 -நீ நன்றாக இருக்கிறாயா? -ஆம். 346 00:46:35,128 --> 00:46:35,963 வா. 347 00:46:47,558 --> 00:46:48,559 இப்போது! 348 00:47:34,104 --> 00:47:35,105 இதெல்லாம் தெரிகிறதா? 349 00:47:36,732 --> 00:47:39,693 இந்த இடத்தை குப்பைக் கூளமாக்கு. அலங்கோலப்படுத்து. அனைத்து இடங்களிலும் வீசு 350 00:47:45,032 --> 00:47:46,491 இன்னும் அலங்கோலமாக்கு! 351 00:48:35,666 --> 00:48:38,502 நாம் அங்கே போக வேண்டும். நீ தான் முதலில் போக வேண்டும், புரிகிறதா? 352 00:48:48,428 --> 00:48:50,931 மூன்று வரை எண்ணு, நான் நான்கு எண்ணும் போது இருப்பேன். 353 00:48:52,474 --> 00:48:53,892 போ. போ. 354 00:48:53,976 --> 00:48:55,018 போ. 355 00:49:14,788 --> 00:49:15,747 அப்பா? 356 00:49:24,506 --> 00:49:25,507 அப்பா. 357 00:49:31,513 --> 00:49:32,764 -நீ நன்றாக இருக்கிறாயா? -ஆம். 358 00:49:51,700 --> 00:49:53,327 -உனக்கு ஒன்றுமில்லையே? -இல்லை. 359 00:50:14,806 --> 00:50:15,891 அப்பா. 360 00:50:17,643 --> 00:50:20,187 மன்னியுங்கள், என்னை... மன்னியுங்கள். 361 00:50:20,854 --> 00:50:21,855 ஹே. 362 00:50:22,481 --> 00:50:23,524 இங்கே வா. 363 00:50:27,110 --> 00:50:28,529 இது எளிதாக இருக்கும். 364 00:50:29,488 --> 00:50:30,822 -இல்லை, இல்லை. -ஆமாம். 365 00:50:31,532 --> 00:50:35,285 உன்னால் இது முடியும். புரிகிறதா? நீ இதை செய்ய வேண்டும். 366 00:50:37,538 --> 00:50:39,540 நான் மற்றொரு பக்கத்தில் காத்திருப்பேன். 367 00:50:57,349 --> 00:50:58,350 சரி. 368 00:50:59,685 --> 00:51:01,562 பார்? அது சுலபம் தான். 369 00:51:02,896 --> 00:51:03,897 என்னால் முடியவில்லை. 370 00:51:05,691 --> 00:51:08,235 -உன்னால் இது முடியும். -அப்பா, என்னால் முடியாது. 371 00:51:08,318 --> 00:51:09,444 சார்லி. 372 00:51:10,612 --> 00:51:11,613 முடியவில்லை. 373 00:51:12,030 --> 00:51:13,031 உன்னால் முடியும். 374 00:51:13,407 --> 00:51:15,909 சார்லி! சார்லி! 375 00:51:16,702 --> 00:51:19,329 -சார்லி, உன்னால் முடியும். -அப்பா, என்னால் முடியாது! 376 00:51:19,413 --> 00:51:21,832 சார்லி, இப்போதே செய்! 377 00:51:24,418 --> 00:51:25,419 இப்போதே செய்! 378 00:51:53,864 --> 00:51:57,993 -மன்னிக்கவும், அப்பா. -என்ன? 379 00:51:58,076 --> 00:52:03,123 இல்லை. இங்கே வா. ஹே, இல்லை. உன்னை நேசிக்கிறேன். 380 00:52:03,207 --> 00:52:05,292 -என்னை மன்னியுங்கள். -பரவாயில்லை. 381 00:52:07,044 --> 00:52:08,921 நீ ஒருபோதும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. 382 00:52:09,004 --> 00:52:10,255 சரியா? எப்போதுமே அது தேவையில்லை. 383 00:52:10,923 --> 00:52:11,924 சரி. 384 00:52:44,039 --> 00:52:45,374 போ. போ! 385 00:53:35,757 --> 00:53:39,887 அருபா, ஜமாய்க்காவிற்கு ஓ, உன்னை கூட்டிப் போக விரும்புகிறேன் 386 00:53:39,970 --> 00:53:43,932 பெர்மியூடா, பஹாமா வாங்க அழகான அம்மா 387 00:53:44,016 --> 00:53:48,937 கீ லார்கோ, மான்டெகோ பேபி, நாம் போகலாம், ஜமாய்க்கா 388 00:53:49,021 --> 00:53:54,026 ஃப்ளாரிடா இடங்களை கடந்தால் 389 00:53:55,152 --> 00:53:58,405 கோகோமோ என்று ஒரு இடம் உள்ளது 390 00:53:59,323 --> 00:54:04,578 அனைத்தில் இருந்தும் தப்பிக்க அங்கே தான் நீ செல்லணும் 391 00:54:05,621 --> 00:54:06,747 நான் உன்னிடம் என்ன சொன்னேன்? 392 00:54:08,040 --> 00:54:09,166 இது மிகச்சிறப்பாக உள்ளது! 393 00:54:09,249 --> 00:54:14,796 மணலில் உடல்கள் வெப்பமான பானம் உன் கையில் உருகும் 394 00:54:15,923 --> 00:54:22,095 ஸ்டீல் டிரம்மில் இசைக்கப்படும் தாளத்தைக் கேட்டு நாம் மயங்குவோம் 395 00:54:22,179 --> 00:54:23,680 கோகோமோவில் 396 00:54:23,764 --> 00:54:27,601 அருபா, ஜமாய்க்காவிற்கு ஓ, உன்னை கூட்டிப் போக விரும்புகிறேன் 397 00:54:27,684 --> 00:54:31,730 பெர்மியூடா, பஹாமா வாங்க அழகான அம்மா 398 00:54:31,813 --> 00:54:34,358 கீ லார்கோ, மான்டெகோ பேபி, நாம் போகலாம், ஜமாய்க்கா 399 00:54:34,441 --> 00:54:37,986 ஓ நான் உன்னை கோகோமோவிற்கு அழைத்துப் போக விரும்புகிறேன் 400 00:54:38,070 --> 00:54:41,740 அங்கே விரைவாக போய்விடுவோம் பிறகு மெதுவாக பார்த்துக் கொள்ளலாம் 401 00:54:42,533 --> 00:54:48,580 கோகோமோவிற்கு உள்ளே தான் நாம் போக வேண்டும் 402 00:54:48,664 --> 00:54:52,251 மார்டினிக், அந்த மான்ட்செராட்டின் மாயம் 403 00:54:52,918 --> 00:54:56,755 கடலுக்குள் கடை விரிப்போம் 404 00:54:57,339 --> 00:55:00,843 நம் வேதியியலை சரிசெய்வோம் 405 00:55:01,593 --> 00:55:06,682 அப்படியே கொஞ்சம் புவி ஈர்ப்பை விஞ்சுவோம் 406 00:55:09,977 --> 00:55:13,397 மதிய நேர மகிழ்ச்சி 407 00:55:14,106 --> 00:55:17,901 காக்டெயில்கள் மற்றும் நிலவு ஒளி வீசும் இரவுகள் 408 00:55:17,985 --> 00:55:24,157 உன் கண்ணின் காந்தக பார்வை என்னை கிரங்கடிக்க செய்கிறது 409 00:55:24,241 --> 00:55:26,243 கோகோமோவின் உள்ளே 410 00:55:26,326 --> 00:55:29,913 அருபா, ஜமாய்க்காவிற்கு ஓ, உன்னை கூட்டிப் போக விரும்புகிறேன் 411 00:55:29,997 --> 00:55:34,126 பெர்மியூடா, பஹாமா வாங்க அழகான அம்மா 412 00:55:34,209 --> 00:55:36,837 கீ லார்கோ, மான்டெகோ பேபி, நாம் போகலாம், ஜமாய்க்கா 413 00:55:36,920 --> 00:55:40,257 ஓ நான் உன்னை கோகோமோவிற்கு அழைத்துப் போக விரும்புகிறேன் 414 00:55:40,340 --> 00:55:43,760 அங்கே விரைவாக போய்விடுவோம் பிறகு மெதுவாக பார்த்துக் கொள்ளலாம் 415 00:55:44,803 --> 00:55:48,557 நாம் அங்கே தான் போக வேண்டும் 416 00:55:49,224 --> 00:55:51,226 கோகோமோவின் உள்ளே 417 00:55:51,310 --> 00:55:54,271 போர்ட் ஆ பிரின்ஸை நான் ஒரு எட்டு பார்க்க விரும்புகிறேன் 418 00:55:58,275 --> 00:56:00,277 நரேஷ் குமார் ராமலிங்கம்