1 00:00:02,419 --> 00:00:03,836 நான் எங்கே இருக்கிறேன்? 2 00:00:05,339 --> 00:00:06,632 எங்களை எங்கே கூட்டிட்டுப் போறீங்க? 3 00:00:07,508 --> 00:00:08,926 எங்களை எங்கே கூட்டிட்டுப் போறீங்க? 4 00:00:10,552 --> 00:00:11,553 மார்கோ? 5 00:00:13,514 --> 00:00:15,641 என் மேலே இருந்து கையை எடு. 6 00:00:17,518 --> 00:00:18,519 மார்கோ? 7 00:00:19,853 --> 00:00:21,271 மார்கோ, இருக்கியா? 8 00:00:23,190 --> 00:00:24,608 மார்கோ, நான் பேசுவது கேட்கிறதா? 9 00:00:35,285 --> 00:00:36,620 இது என்ன இழவு? 10 00:00:37,704 --> 00:00:39,164 நீ கலாக்கா தானே? 11 00:00:39,873 --> 00:00:41,500 நான் ஆலி. உனக்கு என்னைத் தெரியும். 12 00:00:41,583 --> 00:00:43,919 ஆமாம், நீ சொல்வது சரிதான். 13 00:00:45,462 --> 00:00:46,463 மார்கோ எங்கே? 14 00:00:48,799 --> 00:00:49,842 என் மனைவி எங்கே? 15 00:01:54,114 --> 00:01:56,074 பால் தெரோக்ஸ் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 16 00:02:44,790 --> 00:02:46,250 -ஹே. -நீ எங்கே போயிருந்தாய்? 17 00:02:46,333 --> 00:02:47,376 இங்கே தான் இருந்தேன். 18 00:02:47,459 --> 00:02:49,753 அடக்கடவுளே. நீ என்னை பயமுறுத்திவிட்டாய். 19 00:02:49,837 --> 00:02:51,713 நான் இரண்டு நொடிகள் வேறு எங்காவது பார்த்தால்... 20 00:02:53,340 --> 00:02:55,342 நீ அப்படி செய்யக் கூடாது, சார்லி. 21 00:02:56,927 --> 00:03:01,181 மன்னிக்கவும், இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். 22 00:03:01,265 --> 00:03:03,141 நாம் இதில் ஒன்றை வாங்கலாமா? 23 00:03:03,934 --> 00:03:05,310 அதை வாங்கி என்ன செய்வது? 24 00:03:05,394 --> 00:03:06,436 எனக்கு தெரியாது, வாங்கி... 25 00:03:08,105 --> 00:03:09,523 அவற்றை விடுவித்துவிடலாம் அல்லது... 26 00:03:09,606 --> 00:03:11,358 அவை கூண்டிற்குள்ளேயே வளர்க்கப்பட்டன. 27 00:03:11,441 --> 00:03:15,070 சுதந்திரமாக இருப்பது எப்படி என்று அவற்றிற்கு தெரியாது. 28 00:03:16,488 --> 00:03:18,615 தன்னை கொல்ல வரும் மிருகங்களை தவிர்க்கத் தெரியாது. 29 00:03:18,699 --> 00:03:20,868 சரி, இருந்தாலும் நாம் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். 30 00:03:20,951 --> 00:03:24,162 நீ இப்போது மிகவும் போதையில் இருக்கிறாய். 31 00:03:25,122 --> 00:03:26,915 வா. போகலாம். 32 00:03:33,922 --> 00:03:36,133 சோச்சிமில்கோ 33 00:03:37,342 --> 00:03:38,510 -ஃபோட்டோ? -ஆமாம். 34 00:03:40,762 --> 00:03:41,763 வேண்டாம். 35 00:03:43,557 --> 00:03:45,058 -அது போல போஸ் கொடு. -இப்படியா? 36 00:03:45,142 --> 00:03:46,518 அவர்கள் அமெரிக்கர்களா? 37 00:03:46,602 --> 00:03:47,603 ஆமாம். 38 00:03:50,564 --> 00:03:51,565 ஆமாம். 39 00:03:57,654 --> 00:03:58,655 ஆமாம். 40 00:04:09,374 --> 00:04:11,210 திடீரென அனைத்தும் மாறிவிட்டது. 41 00:04:12,419 --> 00:04:14,129 அது ஒரு எச்சரிக்கை செய்தியாக இருக்குமோ? 42 00:04:16,130 --> 00:04:17,341 இல்லை என்று நினைக்கிறேன். 43 00:04:18,800 --> 00:04:21,678 அந்த ஆரஞ்சு தொப்பி அணிந்தவர்கள்? அவர்களை உங்களுக்குத் தெரியுமா? 44 00:04:21,762 --> 00:04:23,096 தெரிந்திருக்கணுமா? 45 00:04:23,639 --> 00:04:24,890 எனக்கு தெரியாது. 46 00:04:24,973 --> 00:04:26,058 விஷயம் என்னவென்றால், 47 00:04:26,141 --> 00:04:29,353 நான் ஆலி மற்றும் மார்கோவைப் பின்தொடர்ந்து அங்குள்ள மார்கெட்டிற்கு சென்றேன். 48 00:04:30,062 --> 00:04:33,941 நான் அவர்களை பிடிக்கலாம் என்றிருந்த போது, திடீரென 20 பேர் தோன்றி அவர்களை கடத்தினர். 49 00:04:34,024 --> 00:04:36,818 அனைவரும் அந்த தொப்பிகளில் இருந்தனர். அந்த ஆரஞ்சு நிற தொப்பிகள். 50 00:04:36,902 --> 00:04:38,904 சரி, அது மிக அசாதாரணமான விஷயம் இல்லையா? 51 00:04:39,279 --> 00:04:40,906 நிச்சயமாக அது ஒரு புதிர். 52 00:04:42,574 --> 00:04:44,660 எப்படியோ, நீ அவர்களை தொலைத்துவிட்டாய், பில். 53 00:04:45,536 --> 00:04:46,787 மிக மோசம்... 54 00:04:46,870 --> 00:04:48,872 ரொம்ப மோசம். 55 00:04:49,998 --> 00:04:52,084 ஒப்பந்தம் இன்னும் உள்ளது. 56 00:04:52,835 --> 00:04:54,044 அவர்களை கண்டுபிடி. 57 00:04:56,046 --> 00:04:57,297 இன்று. 58 00:04:58,549 --> 00:04:59,550 இன்று. 59 00:05:00,592 --> 00:05:01,593 சரி-சரி. 60 00:05:02,219 --> 00:05:03,595 போகலாம். 61 00:05:18,694 --> 00:05:19,820 வா. 62 00:05:26,618 --> 00:05:29,371 சீக்கிரமாக இதை முடித்தால், சீக்கிரமாக நாம் வீட்டிற்கு போய் 63 00:05:29,454 --> 00:05:32,082 "அமெரிக்கா'ஸ் காட் டேலன்ட்" நிகழ்ச்சியை பார்க்கலாம். 64 00:05:32,165 --> 00:05:34,918 -அது இன்னும் ஒளிபரப்பாகிறதா? -டேய். 65 00:05:45,637 --> 00:05:46,680 ஹே, பாஸ். 66 00:05:49,516 --> 00:05:50,767 ஆம், நாம் கிட்டத்தட்ட நெருங்கிட்டோம். 67 00:05:53,103 --> 00:05:56,857 சரி, எஸ்டெல் அவர்களின் மகள் டீனாவிற்கு ஆர்வம் தரக்கூடிய சில துப்புகளை கொடுத்தார். 68 00:05:58,275 --> 00:06:00,485 ஓ, சரி. அந்த திட்டம் நிச்சயம் நிறைவேறும் என தோன்றுகிறது. 69 00:06:03,822 --> 00:06:06,992 அது உங்களுக்கு சரியென்று தோன்றுகிறதா? எனக்குத் தோன்றவில்லை. 70 00:06:16,919 --> 00:06:18,086 ஆக... 71 00:06:20,422 --> 00:06:22,132 உனக்கு மந்திரக்காரர்களின் மீது நம்பிக்கை உள்ளதா? 72 00:06:23,550 --> 00:06:24,551 இல்லை. 73 00:06:25,385 --> 00:06:27,888 ஃபிரீட்ரிச் ஸ்பீ என்று ஒரு ஆள் இருக்கான். 74 00:06:27,971 --> 00:06:29,890 அவனுக்கும் மந்திரக்காரர்கள் மீது நம்பிக்கை இல்லை. 75 00:06:29,973 --> 00:06:33,310 அவன் தேவாலயங்களில் நடக்கும் வதையை கண்கூடாக பார்த்தான், தனது வேலையின் இடையே. 76 00:06:33,393 --> 00:06:35,604 ஏராளமான அப்பாவி பெண்கள் வதைக்கப்படுவதை பார்த்தான். 77 00:06:36,271 --> 00:06:38,732 ஏராளமான அப்பாவி பெண்கள், அந்த வதையை நிறுத்த, மற்ற அப்பாவி பெண்களை 78 00:06:38,815 --> 00:06:40,609 குற்றம் சாட்டுவதை பார்த்தான். 79 00:06:42,361 --> 00:06:46,448 வதையால் ஒன்றும் நடக்காது என்று 400 வருடங்களாக நமக்குத் தெரியும். 80 00:06:47,950 --> 00:06:50,160 அது ஏன் இன்னும் நடக்கிறது என்று நீ நினைக்கிறாய்? 81 00:06:51,286 --> 00:06:54,665 பார், தெளிவாக... நான் இதை கழிவறையில் படித்தேன். 82 00:06:55,666 --> 00:06:58,293 எந்த ஒரு சமயத்திலும், 83 00:06:58,752 --> 00:07:02,881 உலகிலுள்ள பாதி நாடுகளில், ஏதாவது ஒரு வகையில் வதை நடந்துக் கொண்டிருக்கிறது. 84 00:07:02,965 --> 00:07:06,552 அதாவது, மொத்த அகதிகளில் 44% பேர் அமெரிக்காவிற்கு வருகின்றனர். 85 00:07:07,427 --> 00:07:08,637 நான் அதை அனுபவித்திருக்கிறேன். 86 00:07:08,720 --> 00:07:12,099 மற்றும் அமெரிக்கா ஒன்றும் குற்றமற்ற, களங்கமற்ற நாடல்ல. 87 00:07:12,558 --> 00:07:14,101 9/11 சம்பவத்திற்கு பிறகு, 88 00:07:14,184 --> 00:07:17,771 அவர்கள் அதற்கு, ம், "மேம்பட்ட விசாரணை" என்று மறுபெயரிட்டனர், 89 00:07:17,855 --> 00:07:21,608 ஆனால் பெயர் தான் புதுசு, மத்ததெல்லாம் பழசு என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். 90 00:07:21,692 --> 00:07:24,862 ச்ச. ஐம்பத்து எட்டு சதவிகித அமெரிக்கர்கள் ஒப்புதல் அளித்தனர். 91 00:07:25,863 --> 00:07:28,115 "ஜஸ்ட் டூ இட்." சரியா? 92 00:07:31,743 --> 00:07:34,580 அதனால் தான் உலகிலேயே நாம் மிக மகிழ்ச்சியான நாடு. 93 00:07:34,663 --> 00:07:35,873 அதே தான். 94 00:07:44,965 --> 00:07:46,425 நான் நமக்கு தேநீர் கொண்டு வருகிறேன். 95 00:07:54,016 --> 00:07:56,268 ச்சீ. ச்சீ! 96 00:07:59,104 --> 00:08:00,814 இந்த குட்டி வாண்டு எங்கே? 97 00:08:04,401 --> 00:08:06,028 திரும்பி வா, டீனா. 98 00:08:07,321 --> 00:08:09,323 உன் நாட்டிற்கு நீ வேண்டும். 99 00:08:10,657 --> 00:08:15,787 மற்றும் அந்த கடத்தல்கார கும்பல் உன்னை துண்டு, துண்டாக வெட்ட காத்திருக்கின்றனர். 100 00:08:15,871 --> 00:08:18,081 ஓ, அட, எஸ்டெல். அது வேடிக்கை கிடையாது. 101 00:08:36,015 --> 00:08:37,058 என்ன? 102 00:08:38,018 --> 00:08:39,102 ஒன்றுமில்லை. 103 00:08:39,186 --> 00:08:42,397 -என் பற்களில் ஏதாவது ஒட்டியிருக்கிறதா... -இல்லை, எதுவும் இல்லை. 104 00:08:43,440 --> 00:08:44,816 பிறகு என்ன? 105 00:08:47,069 --> 00:08:50,197 உனக்கு சிறுவயதில் நடந்தது எந்தளவிற்கு நினைவில் உள்ளது? 106 00:08:51,490 --> 00:08:52,783 எவ்வளவு சிறிய வயதில்? 107 00:08:52,866 --> 00:08:56,954 மிக மிக இள வயதில். உனக்கு பழைய வீடு நினைவுள்ளதா? 108 00:08:57,037 --> 00:08:58,038 எந்த வீடு? 109 00:08:58,830 --> 00:09:00,916 முதலில் இருந்த வீடு. டிவி இருந்ததே அந்த வீடு. 110 00:09:04,711 --> 00:09:07,005 இல்லை. ஏன்? 111 00:09:07,089 --> 00:09:08,966 எந்த காரணமும் இல்லை. அது... எனக்கு தெரியாது. 112 00:09:09,049 --> 00:09:10,592 அம்மா உன்னை வயிற்றில் சுமந்ததை நினைவுக்கு கொண்டுவர 113 00:09:10,676 --> 00:09:13,679 நான் முயற்சி செய்து கொண்டிருந்தேன், ஆனால் என்னால் அது முடியவில்லை. 114 00:09:14,388 --> 00:09:16,014 அது விநோதமாக உள்ளதா? 115 00:09:16,849 --> 00:09:18,892 எனக்கு தெரியவில்லை. நீ சின்னப் பெண்ணாக இருந்தாய். 116 00:09:20,394 --> 00:09:22,604 ஆமாம், அது விநோதமாக உள்ளது, இல்லையா? 117 00:09:22,688 --> 00:09:25,691 அப்பா உன்னை என்னிடம் தந்தது எனக்கு நினைவுள்ளது. 118 00:09:28,443 --> 00:09:30,529 இரு. என்ன? அப்பா... 119 00:09:31,363 --> 00:09:34,616 அப்பா என்ன செய்தார்? உன்னிடம்... 120 00:09:34,700 --> 00:09:35,826 ஆம். 121 00:09:35,909 --> 00:09:39,454 அவர், "ஒரு நிமிடம் இரு. 122 00:09:40,622 --> 00:09:44,126 நீ அவனிடம் நன்றாக நடந்துக் கொள்வேன், அவனை பார்த்துக் கொள்வேன், 123 00:09:44,209 --> 00:09:46,587 அவனுடன் விளையாடுவேன் என்று நீ உறுதியளித்தால் தான் 124 00:09:47,296 --> 00:09:48,714 உனக்கு ஒரு தம்பி கிடைப்பான். 125 00:09:48,797 --> 00:09:50,924 இது ஒரு பெரிய பொறுப்பு" என்று சொன்னார். 126 00:09:51,008 --> 00:09:53,886 அப்போது நான் சொன்னேன், "கொடுங்க, கொடுங்க, கொடுங்க." 127 00:09:53,969 --> 00:09:57,222 ஆனால், எனக்கு... அதாவது, என்ன சொல்வது? 128 00:09:57,306 --> 00:10:01,560 எனக்கு அம்மா கர்ப்பமாக இருந்தது எதுவுமே நினைவில் இல்லை. 129 00:10:02,853 --> 00:10:03,979 அது விநோதமானதா? 130 00:10:04,062 --> 00:10:06,732 நீ அதை கேட்டுக் கொண்டே இருப்பது தான் கொஞ்சம் விநோதமாக உள்ளது. 131 00:10:20,621 --> 00:10:23,790 ஐஸ்கிரீம் அல்லது எதையாவது ஆர்டர் செய். 132 00:10:23,874 --> 00:10:25,000 நான் போய்... 133 00:10:25,709 --> 00:10:28,462 -நான் கழிவறைக்கு போகணும். சரியா? -சரி. 134 00:11:08,961 --> 00:11:10,087 அவசர உதவி எண். 135 00:11:14,091 --> 00:11:15,634 ஃபாக்ஸ் குடும்பத்திற்கான அவசர உதவி எண். 136 00:11:17,135 --> 00:11:18,178 ஹலோ? 137 00:11:18,262 --> 00:11:21,306 டீனா? டீனா ஃபாக்ஸ், நீயா? 138 00:11:22,057 --> 00:11:23,183 ம்-ம். 139 00:11:23,267 --> 00:11:27,062 சரி, நல்ல வேளை. நீ அழைப்பாய் என்று காத்திருந்தேன். 140 00:11:27,855 --> 00:11:30,357 நான் எஸ்டெல் ஜோன்ஸ். நாம் சில நாட்கள் முன்பு பேசினோம். 141 00:11:30,440 --> 00:11:32,609 உன் காதலன் ஜாஷ் வீட்டில் இருந்தேன். 142 00:11:33,694 --> 00:11:37,406 கேளு, நீ இந்த அழைப்பிலேயே இரு, சரியா? 143 00:11:37,489 --> 00:11:39,700 கண்ணே, மறுபடியும் அழைப்பை பாதியில் துண்டித்துவிடாதே. 144 00:11:40,367 --> 00:11:43,662 சரி, நீ செய்தித்தாள்களை படித்திருப்பாய், இல்லையா? 145 00:11:45,163 --> 00:11:47,082 இப்படி நீ தெரிந்து கொள்ள வேண்டியதை நினைத்து வருந்துகிறேன். 146 00:11:47,165 --> 00:11:49,668 -அப்படி நடந்திருக்கக் கூடாது. -ஐயோ, எஸ்டெல். 147 00:11:49,751 --> 00:11:50,752 வாயை மூடு. 148 00:11:52,754 --> 00:11:53,964 கேளு. 149 00:11:54,047 --> 00:11:56,383 ஆலியும், மார்கோவும் செய்தது தவறு. 150 00:11:57,050 --> 00:12:00,053 அது நிறைய வலியை ஏற்படுத்தியது. நிறைய வலி. 151 00:12:00,637 --> 00:12:02,347 ஆனால் ஒரு நல்ல காரணத்திற்காக அதை செய்தனர். 152 00:12:03,265 --> 00:12:06,560 அவர்கள் ஒரு குடும்பத்தை விரும்பினார்கள். நேசிக்க பிள்ளைகள் இருக்க விரும்பினார்கள். 153 00:12:06,643 --> 00:12:08,812 மற்றும் அவர்கள் உன்னை நேசிக்கிறார்கள். 154 00:12:10,189 --> 00:12:13,901 ஆனால், அன்பே, இப்போது, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என நீ எனக்கு சொல்லவேண்டும். 155 00:12:14,776 --> 00:12:16,403 உன்னால் அது முடியுமா? 156 00:12:16,486 --> 00:12:18,655 ஆலி மற்றும் மார்கோ எங்கிருக்கிறார்கள் என சொல்ல முடியுமா? 157 00:12:18,739 --> 00:12:20,574 கொஞ்சம் இருங்க. 158 00:12:22,492 --> 00:12:24,411 சார்லி, அவன்... 159 00:12:24,494 --> 00:12:25,996 -அவன் உண்மையில்... -இல்லை. 160 00:12:26,872 --> 00:12:29,333 நான் சொல்வதைக் கேள், டீனா. 161 00:12:30,167 --> 00:12:34,588 அவன் எந்த வகையில் பார்த்தாலும் உன் தம்பி தான். 162 00:12:35,005 --> 00:12:36,882 ஆனால் உன் பெற்றொருக்கு பிறந்தவன் அல்ல. 163 00:12:42,930 --> 00:12:43,931 அழைப்பை துண்டித்துவிட்டாள். 164 00:12:46,642 --> 00:12:48,018 அவள் திரும்பவும் அழைப்பாள். 165 00:12:58,070 --> 00:13:01,156 -உண்மையில், உன் பிரச்சினை என்ன? -அவள் ஒரு குழந்தை. 166 00:13:01,240 --> 00:13:05,244 தயவுசெய்து. அந்த சின்ன வாண்டின் நம்பிக்கைகளை நான் மெய்யாக்கினேன். 167 00:13:05,869 --> 00:13:07,496 பார், நான் அதைப் பற்றி வாதிடப் போவதில்லை. 168 00:13:08,121 --> 00:13:11,208 ஒரு சிறுமியிடம் அந்த விஷயத்தை சொல்வது கேவலம். மகா கேவலம், அவ்வளவு தான். 169 00:13:11,291 --> 00:13:13,418 நாம் இங்கே வந்த வேலையை, யாருக்கும் காயம் ஏற்படாமல் செய்ய 170 00:13:13,502 --> 00:13:14,920 ஏதாவது நல்ல வழியை நீயே சொல். 171 00:13:15,003 --> 00:13:16,421 அந்த சிறுமி காயமடைகிறாள். 172 00:13:16,505 --> 00:13:18,674 நான் அந்த சிறுமியின் உணர்வுகளைப் பற்றி பேசவில்லை. 173 00:13:18,757 --> 00:13:21,343 நான் தோட்டாவினால் காயமடைகிற மக்களைப் பற்றி பேசுகிறேன். 174 00:13:22,177 --> 00:13:24,471 -சரி, நான் அதை விரும்பவில்லை. -சரி, எனக்கு கவலையில்லை. 175 00:13:34,314 --> 00:13:36,108 இறுதியில் வந்துவிட்டாய். ஏன் இவ்வளவு நேரம்? 176 00:13:36,191 --> 00:13:38,819 ஓ, ச்ச. நீ அழுதுக் கொண்டிருந்தாயா? 177 00:13:38,902 --> 00:13:41,488 என்ன? இல்லை. கடவுளே. 178 00:13:42,197 --> 00:13:43,323 ஆனாலும் நீ கிறுக்கு. 179 00:13:44,533 --> 00:13:46,869 என்னை கிறுக்கு என்று சொல்லாதே, கிறுக்கா. 180 00:13:46,952 --> 00:13:49,454 பசங்களா, இதோ உங்களின் பில். 181 00:14:38,962 --> 00:14:40,672 ஆக, மீண்டும் தொடங்குவோம். 182 00:14:42,549 --> 00:14:45,677 சரி, ஒருவன் இருந்தான்... 183 00:14:47,554 --> 00:14:49,723 அவனுடைய பெயர் அலெக் ஃபின். 184 00:14:53,310 --> 00:14:54,728 சுற்றுசூழல் ஆர்வலர். 185 00:14:54,811 --> 00:14:57,189 அப்படியே தான் அழைக்கப்பட்டதாக மக்களிடம் சொல்லிக் கொண்டான். 186 00:14:58,106 --> 00:15:00,609 ஆக எப்படி அதே அலெக் ஃபின் 187 00:15:00,692 --> 00:15:05,697 தேசிய பாதுகாப்பு நிறுவனத்துடன் பிறகு பணிபுரிந்ததாக சொல்கிறார்கள்? 188 00:15:08,784 --> 00:15:10,410 -"நிறுவனத்திற்காக." -ஹே? 189 00:15:10,494 --> 00:15:12,788 "நிறுவனத்துடன்" என சொன்னாய். நிறுவனத்திற்காக பணிபுரிந்தான். 190 00:15:12,871 --> 00:15:15,249 -வித்தியாசம் உள்ளதா? -ஆம், பெரிய வித்தியாசம் உள்ளது. 191 00:15:15,332 --> 00:15:18,085 ஓ, சரி, என்ன "வித்தியாசம்" உள்ளது என்று எனக்கு சொல். 192 00:15:18,752 --> 00:15:20,254 சற்று காலம் முன்பு தொழில் தொடங்கினேன். 193 00:15:21,380 --> 00:15:24,925 ஒரே ஆளாக நிர்வகித்தேன். உண்மையில் என் வீட்டின் பின்புறத்தில் அதை நடத்தினேன். 194 00:15:25,008 --> 00:15:28,095 நிறைய வாக்குறுதிகளுடன் தோன்றிய சில சிலிக்கான் வேலி முட்டாள்களிடம் 195 00:15:28,178 --> 00:15:30,347 அதை ஒப்படைத்துவிட்டேன். 196 00:15:30,430 --> 00:15:31,807 அவர்களின் வாக்குறுதிகளை நம்பினாயா? 197 00:15:31,890 --> 00:15:35,310 என்ன, நீயா? கார்ப்பரேட் எதிர்ப்பாளரான நீயா? பிராண்ட் எதிர்ப்பாளரான நீயா? 198 00:15:35,394 --> 00:15:37,563 கடற்கொள்ளையனாக இருப்பதை விடுத்து கடற்படையில் சேர்ந்தாயா? 199 00:15:37,646 --> 00:15:40,566 நான் முட்டாள்தனமாக நடக்கவில்லை என யாரும் சொல்லவில்லை. சரியா? 200 00:15:41,608 --> 00:15:47,364 ஆனால், நான் உண்... உண்மையில் நான் இதை நம்பினேன். 201 00:15:48,866 --> 00:15:51,410 உண்மையில் நான் இந்த உலகில் நன்மை செய்ய முடியும் என நினைத்தேன். 202 00:15:52,536 --> 00:15:54,705 -அப்போது அது என்ன? -ஒரு வழிமுறை. 203 00:15:54,788 --> 00:15:56,081 எதற்கான வழிமுறை? 204 00:15:56,164 --> 00:16:01,295 பருவ நிலை மாற்ற கணிப்புகளை கொண்டு பறவை இடம் பெயர்தலில் உள்ள மாற்றங்களை அறிய. 205 00:16:01,378 --> 00:16:03,589 அரசாங்கம் ஏன் பறவை இடம்பெயர்தலில் ஆர்வம் காட்டப் போகிறது? 206 00:16:03,672 --> 00:16:06,383 எனக்கு தெரியாது. அடுத்ததாக அவர்கள் என்னை என்.எஸ்.ஏ-விற்கு பயன்படுத்தினார்கள், 207 00:16:06,466 --> 00:16:07,759 மறுக்க முடியாத ஒரு சலுகையைத் தந்தார்கள். 208 00:16:07,843 --> 00:16:09,094 நீ என்ன செய்தாய்? 209 00:16:10,179 --> 00:16:11,889 நான் அதை மறுத்தேன். 210 00:16:13,223 --> 00:16:16,101 ஏனெனில் அது என் யோசனை, அவர்கள் அதை பயன்படுத்தக் கூடாது. 211 00:16:16,185 --> 00:16:18,520 அதை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று நான் தான் சொல்லணும். 212 00:16:18,604 --> 00:16:20,147 சரி, இப்போது அது எங்கே உள்ளது? 213 00:16:20,230 --> 00:16:22,941 என் நினைவில் உள்ளது. மற்ற எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன். 214 00:16:25,152 --> 00:16:26,486 அவர்கள் எப்படியாவது போகட்டும். 215 00:16:27,487 --> 00:16:28,906 பிறகு திடீரென்று... 216 00:16:30,782 --> 00:16:33,869 இதோ இருக்கிறாய், பத்து ஆண்டுகளுக்கு பிறகு, மெக்ஸிக்கோவில் ஓடி ஒளிந்துக் கொண்டு. 217 00:16:34,494 --> 00:16:39,583 நீ யாரையெல்லாம் புறக்கணித்தாயோ, அந்த பழைய நண்பர்களை உனக்கு உதவி செய்ய அழைக்கிறாய். 218 00:16:40,334 --> 00:16:44,254 காஸா ரோஹாவில் அடைகலம் தேடுகிறாய். 219 00:16:46,381 --> 00:16:47,758 -அது சரிதான். -அருமை. 220 00:16:47,841 --> 00:16:51,261 சரி, அப்போ காஸா ரோஹாவைப் பற்றி சொல். 221 00:16:54,139 --> 00:16:57,559 பார், இப்போது நீ எனக்கு காஸா ரோஹா பற்றி சொல்லப் போவதாக நினைத்து கொண்டிருந்தேன். 222 00:16:57,643 --> 00:17:01,855 அது சரிதான், ஆமாம். ஏனெனில் நான் கலாக்கா, காஸா ரோஹாவின் வாயிற் காவலன். 223 00:17:01,939 --> 00:17:03,774 -அது சரிதான். -ஓ, ஐயோ. இல்லை. 224 00:17:03,857 --> 00:17:07,486 இல்லை, கலாக்கா என யாரும் இல்லை. இனிமேல் இல்லை. 225 00:17:09,070 --> 00:17:10,321 அவனுக்கு என்ன ஆனது? 226 00:17:11,365 --> 00:17:15,202 சமீபத்தில், அவர்கள் இறந்துவிட்டனர். அவள் இறந்துவிட்டாள். 227 00:17:16,787 --> 00:17:17,788 எப்படி? 228 00:17:19,498 --> 00:17:20,790 காயங்கள் ஏற்பட்டு இறந்தாள். 229 00:17:54,616 --> 00:17:56,410 ஆக, உனக்கு எப்போதாவது வருத்தமாக இருக்குமா? 230 00:17:57,327 --> 00:17:58,328 என்ன? 231 00:17:59,621 --> 00:18:00,622 அனைத்துமே. 232 00:18:02,207 --> 00:18:05,878 நண்பர்கள் இல்லாமல் வளர்ந்தது? 233 00:18:07,296 --> 00:18:09,256 எனக்குத் தெரியவில்லை. அதாவது... 234 00:18:10,299 --> 00:18:12,634 பெரும்பாலான பிள்ளைகள் சில சலிப்பான விஷயங்களில் ஈடுபடுகின்றனர், ஆக... 235 00:18:13,385 --> 00:18:14,803 உண்மையில் நான் அதைப் பற்றி நினைப்பது இல்லை. 236 00:18:15,554 --> 00:18:18,849 அம்மாவும் அப்பாவும் வேறு மாதிரி இருந்தால் நம் வாழ்வில் எல்லாம் எப்படி மாறியிருக்கும் 237 00:18:20,017 --> 00:18:21,685 என்பதை நீ யோசிக்கவே மாட்டாயா? 238 00:18:23,979 --> 00:18:24,980 எப்படி மாறியிருக்கும்? 239 00:18:27,357 --> 00:18:28,358 சாதாரணமாக இருந்திருப்போம். 240 00:18:29,610 --> 00:18:32,029 இல்லை, நான் நினைக்கிறேன்... இதுவே அற்புதமாக உள்ளது, தெரியுமா? 241 00:18:32,821 --> 00:18:35,532 நாம் வேடிக்கையான விஷயங்கள் செய்கிறோம், ஆக இது... 242 00:18:36,408 --> 00:18:38,535 இது அடிப்படையில் அனைத்தையும் சமன்செய்கிறது, தெரியுமா? 243 00:18:51,632 --> 00:18:53,133 நாம் திரும்பிச் செல்ல வேண்டும். 244 00:18:53,634 --> 00:18:54,760 ஏன்? 245 00:18:56,053 --> 00:18:57,763 அம்மா அப்பாவுக்கு தெரிந்தால் கோபப்படுவார்கள். 246 00:19:05,521 --> 00:19:08,023 ஹே! போவதற்கான நேரம். 247 00:19:35,050 --> 00:19:37,010 பார், கலாக்கா44 என்பது... 248 00:19:37,094 --> 00:19:41,765 காஸா ரோஹாவின் எல்லை பாதுகாவலன் பயன்படுத்திய பெயர் என நினைக்கிறேன். 249 00:19:43,725 --> 00:19:46,103 நாங்கள் அந்த பெயரை... உஃப், கொஞ்ச நாட்களாக பயன்படுத்தி வருகிறோம். 250 00:19:46,186 --> 00:19:48,564 உன்னைப் போல் யாராவது வருவான் என்ற நம்பிக்கையில். 251 00:19:48,647 --> 00:19:50,440 அதாவது, தொடர்பு கொள்வான் என நினைத்தோம். 252 00:19:51,483 --> 00:19:52,484 ஒருவேளை எங்களுக்கு உதவலாம். 253 00:19:52,568 --> 00:19:56,321 "எங்களுக்கு" என யாரை சொல்கிறாய்? நீ எம்ஐ6-ஆ? எஃப்எஸ்பி-ஆ? 254 00:19:56,405 --> 00:19:58,323 அதைப் பற்றி நாம் பேச வேண்டாம். 255 00:19:58,407 --> 00:20:00,742 நாம் காஸா ரோஹாப் பற்றி பேசலாம். 256 00:20:01,952 --> 00:20:03,787 சொல்லு, அதைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? 257 00:20:04,788 --> 00:20:06,206 எனக்கு ஒன்றும் தெரியாது. 258 00:20:06,290 --> 00:20:11,837 சரி, எங்களுக்கு தெரிந்தவரை, அது ஒரு விதமான தீவிரவாதிகளின் பகுதி. 259 00:20:11,920 --> 00:20:17,176 நாட்டின்மீது அதிருப்தி கொண்டவர்கள் மற்றும் வன்முறையாளர்களின் புகலிடம். 260 00:20:17,259 --> 00:20:19,636 ஆக... இதுதான் என் கேள்வி, சரியா? 261 00:20:19,720 --> 00:20:23,473 நீ எவ்வளவு மோசமான ஆளாக இருந்தால், அப்படியொரு இடத்தில் 262 00:20:23,557 --> 00:20:26,602 சரணாலயம் தேடிச் செல்வாய், ஆலி? 263 00:20:27,519 --> 00:20:28,770 ஏய்? 264 00:20:30,522 --> 00:20:31,690 சரி. 265 00:20:31,773 --> 00:20:34,443 இது உன்னை பேச செய்கிறதா என்று பார்ப்போம். 266 00:20:42,075 --> 00:20:43,118 அவள் எங்கே இருக்கிறாள்? 267 00:21:11,813 --> 00:21:13,524 -என்ன? -அவளிடம் போ. 268 00:21:39,258 --> 00:21:41,635 ஏதாவது சொல், கேடுகெட்ட கோழையே! 269 00:21:41,718 --> 00:21:43,929 விளையாடியது போதும். இதை நிறுத்து. 270 00:21:44,012 --> 00:21:45,347 அதை நிறுத்து. 271 00:21:47,766 --> 00:21:49,017 நான் உன்னிடம் சொல்லும் போது. 272 00:21:51,812 --> 00:21:53,730 -அவளை தனியே விடு. -சரி. 273 00:21:53,814 --> 00:21:56,483 அப்படியென்றால் காஸா ரோஹாவைப் பற்றி நீ அறிந்ததை எல்லாம் சொல். 274 00:21:56,567 --> 00:21:58,318 எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை! 275 00:21:58,402 --> 00:22:02,739 கவனி. இந்த விஷயத்தில் நீ என்னிடம் உண்மையை சொல்ல வேண்டும், ஆலி. 276 00:22:02,823 --> 00:22:04,825 எனக்கு தெரியாததை நான் உன்னிடம் சொல்ல முடியாது. 277 00:22:04,908 --> 00:22:07,828 சரி. ஒன்றை புரிந்துக்கொள். இவளை கொல்லப் போவது நான் இல்லை, நீ தான். 278 00:22:07,911 --> 00:22:11,290 -நான் என்ன சொல்லணும்? நான்... -காஸா ரோஹாவை எப்படி கண்டுபிடிப்பது என சொல் 279 00:22:11,373 --> 00:22:13,333 அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. 280 00:22:13,417 --> 00:22:15,752 -நான் ஏதாவது கட்டுக்கதை சொல்லணுமா? -சரி. 281 00:22:15,836 --> 00:22:16,837 நான் பொய் சொல்லணுமா? 282 00:22:19,840 --> 00:22:20,883 பத்து. 283 00:22:20,966 --> 00:22:22,551 சரி. என்னால் பொய் சொல்ல முடியும். 284 00:22:22,634 --> 00:22:24,136 -ஒன்பது. -அங்கே போவதற்கான வழியா? 285 00:22:24,219 --> 00:22:25,804 இரண்டாம் நட்சத்திரத்திற்கு வலதுபக்கம் திரும்பி, 286 00:22:25,888 --> 00:22:27,389 -மஞ்சள் நிற சாலையில் போகணும். -எட்டு. 287 00:22:27,472 --> 00:22:28,473 எலுமிச்சை பானம் இருக்கும், 288 00:22:28,557 --> 00:22:30,559 -அங்கே குயில்கள் பாடிக் கொண்டிருக்கும். -ஏழு. 289 00:22:30,642 --> 00:22:32,853 -அமீலியா இயர்ஹார்ட் அங்கே இருப்பார்... -ஓ, செத்துடு, ஆலி. ஐந்து. 290 00:22:32,936 --> 00:22:34,771 டி.பி. கூப்பரை மணந்தார். அவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள். 291 00:22:34,855 --> 00:22:36,565 -நான்கு. -நான் என்ன சொல்லணும்? 292 00:22:36,648 --> 00:22:37,774 -மூன்று. -சொல்லு, ஆலி. 293 00:22:37,858 --> 00:22:39,484 -எனக்குத் தெரியாது! -இரண்டு. 294 00:22:39,568 --> 00:22:42,404 நான் மிதக்கிறேனா எனப் பார்க்க என்னை நீரில் தூக்கி போடணுமா, இல்லாவிட்டால் எரிக்கணுமா? 295 00:22:42,487 --> 00:22:44,281 ஓன்று. கடைசி வாய்ப்பு, ஆலி. கடைசி வாய்ப்பு. 296 00:22:44,364 --> 00:22:45,657 ஆலி, சொல்லிவிடு! 297 00:22:46,200 --> 00:22:47,326 ஆலி! 298 00:22:47,409 --> 00:22:49,870 மார்கோ, உன் கண்களை மூடிக்கொள். இறுக்கமாக மூடிக்கொள். 299 00:22:49,953 --> 00:22:52,289 -சொல், கிறுக்கனே. இப்போது சொல். -மன்னித்துவிடு, செல்லம். 300 00:22:52,372 --> 00:22:53,290 உன்னை நேசிக்கிறேன், மார்கோ! 301 00:22:53,373 --> 00:22:55,375 -சுட்டுவிடு. -ஆலி, சொல்லித் தொலையேன்! 302 00:22:55,918 --> 00:22:57,544 மார்கோ, என்னை மன்னித்துவிடு, அன்பே! 303 00:23:33,956 --> 00:23:36,416 நாங்கள் உன்னை நம்பலாம் என்று இசெல்லா என்னிடம் சொன்னாள். 304 00:23:38,001 --> 00:23:41,171 உன்னிடம் சொல்கிறேன், நான் அப்பட்டமாக அதை மறுத்தேன். 305 00:23:42,005 --> 00:23:45,175 உன்னை நான் அரசாங்கமாக கருதினேன், முற்றிலும் நிச்சயமாக. 306 00:23:51,098 --> 00:23:53,475 ஆனால் ஹே, நீ முதலில் சொன்னது சரிதான். 307 00:23:53,559 --> 00:23:55,811 நான்தான் கலாக்கா. 308 00:23:55,894 --> 00:23:58,146 காஸா ரோஹா போவதற்கான உன் டிக்கெட். 309 00:24:02,276 --> 00:24:04,778 ஆக நாம் சீற்றத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம், சரியா? 310 00:24:22,671 --> 00:24:23,797 ஹே. 311 00:24:24,631 --> 00:24:26,091 நான் உன்னை உள்ளே சந்திக்கிறேன். 312 00:24:33,265 --> 00:24:35,809 ஓட்டல் இசபெல் 313 00:24:59,166 --> 00:25:00,209 ஹலோ? 314 00:25:01,335 --> 00:25:02,336 டீனா? 315 00:25:06,465 --> 00:25:07,466 ஆக நான் என்ன செய்யணும்? 316 00:25:15,766 --> 00:25:18,393 ஹே, ஹே! நீ இப்படிப்பட்டவன் கிடையாது. 317 00:25:21,021 --> 00:25:22,272 அப்போது நீ? 318 00:25:24,525 --> 00:25:25,651 அவர்களால் உருவாக்கப்பட்டவன். 319 00:25:27,110 --> 00:25:28,654 சரி, என்னைப் பார். 320 00:25:29,613 --> 00:25:31,907 நான் சுற்றுசூழல் வழக்கறிஞராக இருந்தேன். 321 00:25:33,200 --> 00:25:36,119 வெஸ்ட்வுட்டில் வாழ்ந்தேன். டெஸ்லா வைத்திருந்தேன். 322 00:25:37,329 --> 00:25:39,373 மற்றும் ஒரு பெலோட்டன், அதை நான் பயன்படுத்தியதே இல்லை. 323 00:25:41,416 --> 00:25:44,711 எங்களிடம் ஒரு நல்ல இடம் இருந்தது, ஆலி. அதை பாதுகாக்க விரும்பினோம். 324 00:25:46,839 --> 00:25:47,965 அப்போது ஒரு சுவர் எழுப்பு. 325 00:25:50,175 --> 00:25:51,260 நான் தான் அந்த சுவர். 326 00:25:55,389 --> 00:25:57,641 என் ஆட்கள் அந்த பசங்களை பின்தொடர்கிறார்கள். 327 00:25:57,724 --> 00:25:59,142 அவர்கள் நிறைய இடங்களில் சுற்றுகிறார்கள். 328 00:25:59,226 --> 00:26:01,478 ஆனால் நிச்சயமாக நம்மை அவர்களின் அம்மா, அப்பாவிடம் 329 00:26:01,562 --> 00:26:03,522 அழைத்துச் செல்வார்கள். 330 00:26:17,369 --> 00:26:18,537 மார்கோ! 331 00:26:25,627 --> 00:26:26,670 மார்கோ! 332 00:26:31,508 --> 00:26:32,509 அன்பே! 333 00:26:38,223 --> 00:26:39,433 மார்கோ! 334 00:26:50,235 --> 00:26:51,236 மார்கோ! 335 00:27:08,545 --> 00:27:09,755 நாம் செய்துவிட்டோம். 336 00:27:11,965 --> 00:27:13,091 நமக்கு அனுமதி கிடைத்துவிட்டது. 337 00:27:16,094 --> 00:27:18,722 எல்லையைக் கடந்துவிடுவோம். தெற்கு வழியாக. 338 00:27:19,765 --> 00:27:20,933 குவாட்டேமலா. 339 00:27:22,601 --> 00:27:23,769 அது குவாட்டமலா. 340 00:27:38,575 --> 00:27:40,035 இது ஒரு சாகசமாக இருக்கப் போகிறது. 341 00:27:53,131 --> 00:27:54,132 நீ எங்கே போகிறாய்? 342 00:27:55,175 --> 00:27:56,593 நாம் மட்டும் தான் இருக்கிறோம். அவர்கள் போய்விட்டனர். 343 00:28:07,187 --> 00:28:09,106 கேடுகெட்டவனே. 344 00:28:10,816 --> 00:28:12,943 செல்லம். புரிந்துக்கொள். 345 00:28:14,903 --> 00:28:16,446 நான் அவர்களை ஏமாற்றினேன். 346 00:28:18,699 --> 00:28:21,451 எனக்கு அது ஏமாற்றுவேலை எனத் தெரியும். விநோதமான எல்லைக்கட்டுபாடு போல. 347 00:28:21,535 --> 00:28:23,036 அது எனக்குத் தெளிவாகவே தெரிந்தது. 348 00:28:24,538 --> 00:28:25,914 என் தலைக்குள் தோட்டா புகுந்து 349 00:28:25,998 --> 00:28:28,959 என் மூளை தரையில் சிதறியிருக்கும் என்பதை நீ யோசிக்கவில்லையா? 350 00:28:29,042 --> 00:28:29,877 இல்லை. 351 00:28:29,960 --> 00:28:31,920 -ஒரு நொடி கூட? -இல்லை. 352 00:28:32,004 --> 00:28:33,005 அதாவது... 353 00:28:34,548 --> 00:28:36,884 ஆமாம், ஒரு நொடி யோசித்தேன். 354 00:28:37,843 --> 00:28:39,678 ஆனால் உன்னை எதுவும் செய்ய மாட்டார்கள் எனத் தெரியும். 355 00:28:43,891 --> 00:28:46,476 என் இடத்தில் இருந்து நீ உறுதியாக இருந்தது போல் தெரியவில்லை. 356 00:28:46,560 --> 00:28:48,812 ஆமாம், நான் அவர்களை நம்ப வைப்பதற்காக அப்படி நடித்தேன். 357 00:28:50,063 --> 00:28:53,859 என்னை நம்பலாம் என அவர்களுக்கு தெரிய வேண்டும். அதாவது நம்மை. 358 00:28:56,195 --> 00:28:57,404 அது வேலை செய்தது, இல்லையா? 359 00:28:58,697 --> 00:28:59,698 ஹே. 360 00:29:01,200 --> 00:29:02,201 குவாட்டமலா. 361 00:29:04,244 --> 00:29:05,454 குவாட்டமாலா. 362 00:29:06,455 --> 00:29:09,082 மெக்ஸிக்கோவை விட நன்றாக இருக்கும். மிகச்சிறப்பாக இருக்க போகிறது. 363 00:29:12,794 --> 00:29:14,338 இல்லை. 364 00:29:14,421 --> 00:29:16,632 அது சிறப்பாக இருக்கப் போவதில்லை. 365 00:29:16,715 --> 00:29:18,300 ஏனெனில் ஒருபோதும் அப்படி இருந்ததில்லை. 366 00:29:18,926 --> 00:29:21,845 நீ வாக்குறுதி அளித்துக் கொண்டே இருப்பாய், ஆனால் நிறைவேற்ற மாட்டாய். 367 00:29:21,929 --> 00:29:24,973 அது என் தவறு தான். நான் தான் அதை அனுமதிக்கிறேன். 368 00:29:26,808 --> 00:29:28,435 ஏன் என நம் இருவருக்கும் தெரியும். 369 00:29:29,394 --> 00:29:34,191 ஆனால் அது இனிமேலும் நடக்காது. அது முடிந்துவிட்டது. 370 00:29:46,954 --> 00:29:48,205 மார்கோ. வா. 371 00:30:49,266 --> 00:30:51,018 கொஞ்சம் பணம் தர முடியுமா? 372 00:30:52,519 --> 00:30:53,520 அவர்கள் தான். 373 00:30:57,900 --> 00:31:01,069 நாம் இன்றிரவு குழந்தைகளை எழுப்பலாம். தெற்கு நோக்கி போகலாம். 374 00:31:01,695 --> 00:31:04,364 போகிற வழியில் கடலருகே நிறுத்தலாம், சரியா? 375 00:31:06,825 --> 00:31:09,077 என்ன? குழந்தைகள் கடற்கரையை பார்த்ததே இல்லை. 376 00:31:09,745 --> 00:31:11,788 ஐந்து நிமிடங்களாவது சாதாரணமான விஷயத்தை செய்யலாம். 377 00:31:11,872 --> 00:31:14,833 ஆமாம், ஆமாம். கொஞ்சம் ஓய்வெடு. சாண்ட்விச்சுகள் செய். 378 00:31:36,522 --> 00:31:37,523 என்ன? 379 00:31:52,412 --> 00:31:55,707 அவர்களை கண்டுபிடித்துவிட்டோம். ஓட்டல் இசபெல்லில் இருக்கிறார்கள். 380 00:31:57,793 --> 00:32:02,256 என் ஆட்கள் இங்கே வரும் வரை யாரும் அங்கிருந்து போகக் கூடாது. 381 00:32:02,339 --> 00:32:03,590 அப்படியே செய்கிறேன். 382 00:32:12,683 --> 00:32:13,684 நாம் புறப்படலாம். 383 00:32:36,039 --> 00:32:37,040 யார் நீங்க? 384 00:32:37,124 --> 00:32:39,835 ஆலி மற்றும் மார்கோ, இப்போதே நீங்கள் எங்களுடன் வர வேண்டும். 385 00:32:41,170 --> 00:32:42,171 தயவுசெய்து. 386 00:32:47,801 --> 00:32:49,052 எப்படி எங்களை கண்டுபிடித்தீர்கள்? 387 00:32:58,604 --> 00:32:59,605 சார்லி? 388 00:33:17,289 --> 00:33:19,708 பரவாயில்லை. எனக்கு இதை விளங்க வை, செல்லம். 389 00:33:22,503 --> 00:33:24,087 எனக்குப் புரியவில்லை. 390 00:33:27,090 --> 00:33:28,425 அது உண்மையில்லை. 391 00:33:30,594 --> 00:33:33,889 ஆலி, இதெல்லாம் முக்கியம் இல்லை. நீயும் உன் குடும்பமும் எங்களுடன் வர வேண்டும். 392 00:33:33,972 --> 00:33:35,641 கடத்தல்கார கும்பல் உங்களை துரத்துகிறது. 393 00:33:41,855 --> 00:33:44,483 அவர்கள் சில அமெரிக்கர்களுடன் உள்ளனர். 394 00:33:46,652 --> 00:33:47,653 நன்றி. 395 00:33:58,455 --> 00:33:59,957 மிக தாமதாக வந்துவிட்டோம். 396 00:34:00,040 --> 00:34:01,792 அமெரிக்க அதிகாரிகள் முந்திக் கொண்டனர். 397 00:34:02,501 --> 00:34:03,502 பில். 398 00:34:04,670 --> 00:34:08,005 மாண்டலின் கம்பியைக் கொண்டு வதைக்கும் முறை பற்றி தெரியுமா? 399 00:34:08,090 --> 00:34:09,632 தெரியாது என்று நினைக்கிறேன். 400 00:34:10,801 --> 00:34:15,054 அது ஒரு பழைய ஃபிரெஞ்சு-மோரோக்க வதை செய்யும் யுத்தி. 401 00:34:15,722 --> 00:34:21,311 மாண்டலின் கருவியில் உள்ள ஸ்டீல் கம்பியை இரு தொடைகளுக்கு இடையே வைத்து, 402 00:34:21,895 --> 00:34:26,275 விதைப்பைகளை இரண்டாக வெட்டுவார்கள். 403 00:34:28,150 --> 00:34:29,319 புரிந்துவிட்டது. 404 00:34:30,571 --> 00:34:32,781 அந்த ஆள் எனக்கு உயிருடன் வேண்டும். அந்த அப்பா. 405 00:34:32,864 --> 00:34:35,033 தேவைப்பட்டால் மற்றவர்களைக் கொல். 406 00:34:53,677 --> 00:34:56,388 -நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? -குறிப்பிட்ட இந்த தருணத்தில், ஆமாம். 407 00:34:56,471 --> 00:34:57,472 நாங்கள் மட்டுமே இருக்கிறோம். 408 00:34:57,556 --> 00:35:00,267 மற்றும் அந்த கும்பலும், அதனால் நீங்கள் எங்களுடன் வந்தால் நன்றாக இருக்கும். 409 00:35:00,350 --> 00:35:01,351 அப்பா? 410 00:35:01,435 --> 00:35:03,854 -பரவாயில்லை. ஒரு பிரச்சினையும் இல்லை. -பிரச்சினை இருக்கு. 411 00:35:03,937 --> 00:35:06,732 -அவர்களை பயமுறுத்துகிறீர்கள். -நல்லது. அனைவரும் இப்போது பயந்திருக்கணும். 412 00:35:06,815 --> 00:35:08,483 -அப்படியெனில் எங்களை போக விடுங்க. -அது நடக்காது. 413 00:35:11,278 --> 00:35:12,529 இதில் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. 414 00:35:12,613 --> 00:35:14,615 நீங்கள் காயமடையப் போகிறீர்கள்... என்ன? எங்களுக்காகவா? 415 00:35:14,698 --> 00:35:17,826 கும்பல் எங்களை துரத்துகையில், ஆறு பேரையும் நடத்திச் சென்று எல்லைக்கு போக போறீங்களா? 416 00:35:17,910 --> 00:35:19,328 எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். 417 00:35:19,411 --> 00:35:21,246 அவர்கள் கால்கள் கூட இன்னும் முழுதாக வளரவில்லை. 418 00:35:21,330 --> 00:35:23,332 மளிகை கடைக்கு நடந்தாலே முட்டி வலிக்கிறது என்பார்கள். 419 00:35:23,415 --> 00:35:25,000 நாங்கள்... 420 00:35:25,083 --> 00:35:26,919 நாங்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்டால், உங்க பாஸ் 421 00:35:27,002 --> 00:35:29,338 உங்களுக்கு பாராட்டுவிழா நடத்துவார் என நினைக்கிறீர்களா? அட. 422 00:35:29,421 --> 00:35:32,966 நீங்கள் இங்கே வந்த போது நாங்க இங்கிருந்து போய்விட்டோம் என்று சொல்லிவிடுங்க. 423 00:35:33,467 --> 00:35:36,428 எங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும். பத்திரமாக வீடு போய் சேருங்க. 424 00:35:36,512 --> 00:35:40,140 ஐயோ, அப்பா. வாயை மூடுங்க, நாம் போகலாம்! 425 00:35:42,267 --> 00:35:44,770 -நான் அவளை அழைக்கிறேன். -ம்-ம். நீ போகக் கூடாது. 426 00:35:44,853 --> 00:35:45,979 அவள் பயந்திருக்கிறாள். 427 00:35:46,063 --> 00:35:48,357 நாம் போனால் ஒரே குழுவாக போகணும், அல்லது எங்கேயும் போகக் கூடாது. 428 00:35:49,191 --> 00:35:50,859 போய் உட்கார். 429 00:36:09,753 --> 00:36:10,796 டீனா. 430 00:36:28,272 --> 00:36:31,608 டீனா. டீனா, நீ தனியாக போவது உனக்கு பாதுகாப்பானது இல்லை. 431 00:36:34,236 --> 00:36:35,445 டீனா. டீனா. 432 00:36:43,495 --> 00:36:44,788 இங்கேயே இரு. 433 00:36:47,291 --> 00:36:49,376 பாத்ரூமிற்குள் சென்று உள்ளே பூட்டிக்கொள். 434 00:37:12,733 --> 00:37:15,235 நீ என்ன செய்திருக்கிறாய் என்று பார்! இதை செய்ய நீ யார்? 435 00:37:15,319 --> 00:37:16,403 நீ யார்? 436 00:37:17,196 --> 00:37:18,780 சீக்கிரம். 437 00:37:18,864 --> 00:37:20,657 நிறுத்து. நிறுத்து! நிறுத்து! 438 00:37:22,242 --> 00:37:24,661 நிறுத்து. என்ன கேடுகெட்ட நோக்கத்திற்காக அதை செய்தாய்? 439 00:37:29,082 --> 00:37:30,876 -ஆலி! -யார் நீ? 440 00:37:30,959 --> 00:37:32,836 -அங்கிருந்து வெளியே போ! போ! -அவனால் என்னை சுட முடியாது. 441 00:37:34,379 --> 00:37:35,380 அவனால் சுட முடியாது. 442 00:37:37,925 --> 00:37:39,801 நாம் போகலாம். ஓடு. 443 00:37:46,475 --> 00:37:48,435 அவன் இன்னும் நிறைய பேரை நிச்சயமாக அழைத்து வருவான். 444 00:37:59,446 --> 00:38:00,864 நீங்கள் சீக்கிரம் புறப்படுங்க. 445 00:38:01,490 --> 00:38:03,700 -சார்லி, உட்கார்! -போலீஸ்காரர்கள் வருகிறார்கள். 446 00:38:04,493 --> 00:38:06,620 பையா, நாம் இப்போது போலீஸிற்கு தான் பயப்பட வேண்டும். 447 00:38:24,513 --> 00:38:26,557 நாம் என்ன செய்யப் போகிறோம்? 448 00:38:26,640 --> 00:38:28,725 அவர்களிடம் இருந்து தப்பிக்கிறோம். 449 00:38:34,231 --> 00:38:35,691 -மக்களே. -வா. 450 00:38:59,756 --> 00:39:02,259 -ஓ, ச்ச. இங்கே. -அதை என்னிடம் கொடு. 451 00:39:03,218 --> 00:39:06,763 -போ. போ. -வா. 452 00:39:07,931 --> 00:39:08,932 ச்ச! 453 00:39:11,059 --> 00:39:12,728 திறந்துவிட்டேன். அப்பா. 454 00:39:19,985 --> 00:39:21,653 அம்மா, அப்பா. வாங்க. 455 00:39:36,168 --> 00:39:38,212 வெளியேச் சென்று அவர்களை கண்டுபிடியுங்கள்! 456 00:39:41,256 --> 00:39:43,300 -இருங்க, பின்னால் போங்க! -ச்ச. 457 00:39:47,596 --> 00:39:48,597 போ. 458 00:39:50,349 --> 00:39:51,350 போ. 459 00:40:06,323 --> 00:40:07,324 போ. 460 00:40:07,407 --> 00:40:08,492 வாங்க. போகலாம். 461 00:40:15,874 --> 00:40:17,084 இருங்க, மக்களே. இங்கே, இங்கே. 462 00:40:42,025 --> 00:40:43,610 சீக்கிரம், வாருங்கள். 463 00:42:09,029 --> 00:42:11,031 நரேஷ் குமார் ராமலிங்கம்