1 00:00:06,006 --> 00:00:07,174 அத்தியாயம் 1 "அவசர ஓட்டம்" 2 00:00:07,257 --> 00:00:08,926 இயக்கியவர் ரூபர்ட் வியாட், தொலைகாட்சிக்கு எழுதியவர் நீல் கிராஸ் & டாம் பிஸெல் 3 00:00:09,009 --> 00:00:12,971 ஒரு நாவலை புத்தகத்தில் இருந்து திரைக்கு எடுத்துச் செல்வது என்பது... 4 00:00:13,055 --> 00:00:14,056 நீல் கிராஸ் எழுதியவர் / நிர்வாக தயாரிப்பாளர் 5 00:00:14,139 --> 00:00:16,015 ...அடிப்படையில் ஒரு உருமாற்றம். 6 00:00:16,099 --> 00:00:21,980 அந்த நாவலின் கருப்பொருளையும், கதைக் களத்தையும் தெளிவாக கூற முயற்சி செய்வது. 7 00:00:22,064 --> 00:00:25,734 -ஃபோன் கிடையாது. -இது ஜிம் ஜோன்ஸ் செய்த அராஜகம் போன்றது! 8 00:00:26,568 --> 00:00:29,863 பால் தெரோக்ஸ் எழுதிய அனைத்தையுமே நான் படித்திருக்கிறேன். 9 00:00:29,947 --> 00:00:34,535 அவர் என் வாழ்க்கையில் மிக முக்கியமான வழிகாட்டியாக, உந்து சக்தியாக இருந்துள்ளார் 10 00:00:34,618 --> 00:00:38,705 என் உரை நடையை எழுதுகையில், நான் அவரின் தொனி மற்றும் பண்பை பயன்படுத்துவேன். 11 00:00:38,789 --> 00:00:43,252 அதனால் தற்போது எழுத்தில் உள்ளதை எப்படி ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு ஏற்றது போல 12 00:00:43,335 --> 00:00:45,838 மாற்றி அமைக்கப் போகிறோம் என்பது குறித்து நான் மிகவும் ஆவலாக இருந்தேன். 13 00:00:47,256 --> 00:00:50,467 அந்த புத்தகத்தை ஒருவர் எடுத்துக் கொண்டதில் நான் உண்மையில் உற்சாகமடைகிறேன்... 14 00:00:50,551 --> 00:00:51,635 பால் தெரோக்ஸ் எழுத்தாளர் / நிர்வாக தயாரிப்பாளர் 15 00:00:51,718 --> 00:00:52,970 ...அதாவது நீல் கிராஸ், மற்றும் அவர் சொல்கிறார், 16 00:00:53,053 --> 00:00:55,347 "இந்த புத்தகத்தின் உயிர்நாடியை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். 17 00:00:55,430 --> 00:00:58,976 அதே ஆலி, அதே சார்லி, ஆனால் 40 ஆண்டுகளுக்கு பின்னர்." 18 00:00:59,601 --> 00:01:04,022 கணினிகள், சர்கியூட் போர்டுகள், சிம் கார்ட் போர்ட்டுகள். அனைத்திலும் தங்கம் இருக்கிறது 19 00:01:04,605 --> 00:01:07,901 நீல் எழுதியதை எப்படி படமாக்க முடியும் என்பதை நான் உடனடியாக பார்த்தேன். 20 00:01:07,985 --> 00:01:08,986 ரூபர்ட் வியாட் இயக்குநர் / நிர்வாக தயாரிப்பாளர் 21 00:01:09,069 --> 00:01:10,320 கேமரா எங்கே போகும் என்பது எனக்கு தெரிந்தது. 22 00:01:10,404 --> 00:01:12,948 நான் எந்த ஒரு காட்சியில் வர விரும்புவேனோ அந்த காட்சிகளில் அவர் வந்தார். 23 00:01:13,031 --> 00:01:15,951 அவர் உண்மையில் திரைமொழியில் கதை சொல்பவர். 24 00:01:16,034 --> 00:01:17,035 ரூபெர்ட் அதற்கான தொனியை அமைத்தார்... 25 00:01:17,119 --> 00:01:18,120 ஜஸ்டின் தெரோக்ஸ் நிர்வாக தயாரிப்பாளர் / ஆலி ஃபாக்ஸாக நடித்தவர் 26 00:01:18,203 --> 00:01:22,332 ...முதல் இரண்டு எபிசோட்களுக்கான கவிநயமான, திரைக்கு ஏற்ற தோற்றத்தை அளித்தார். 27 00:01:23,292 --> 00:01:24,376 அவர் இந்த அபாரமான... 28 00:01:24,459 --> 00:01:25,460 மெல்லிஸா ஜார்ஜ் மார்கோ ஃபாக்ஸாக நடித்தவர் 29 00:01:25,544 --> 00:01:28,422 ...தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிற ஒரு ஹெலிகாப்டர் ஷாட்டை உருவாக்கினார், 30 00:01:28,505 --> 00:01:31,466 அதில் அனைத்தும் நடந்தேறிய பிறகு ஆலியிடம் சென்று முடியும். 31 00:01:31,550 --> 00:01:32,843 அது அழகாக இருக்கிறது. 32 00:01:33,760 --> 00:01:34,761 அவர் என் முடியை பார்த்தார்... 33 00:01:34,845 --> 00:01:35,846 லோகன் பாலிஷ் டீனா ஃபாக்ஸாக நடித்தவர் 34 00:01:35,929 --> 00:01:37,848 ...அது மிக கச்சிதமாக வெட்டப்பட்டிருந்தது. 35 00:01:37,931 --> 00:01:40,392 "உன் அம்மா வெட்டியது போலவே உன் முடி தோற்றமளிக்க விரும்பினோம்." எனக் கூறினார். 36 00:01:40,475 --> 00:01:42,311 ஏன் எங்களை இப்படி நடத்துகிறீர்கள்? 37 00:01:42,394 --> 00:01:45,856 நாம் ரகசியங்கள், பிரச்சினைகள் உள்ள ஒரு குடும்பத்தை பார்க்கிறோம், 38 00:01:45,939 --> 00:01:52,154 ஆனால் அந்த குடும்ப நாடகத்திற்குள் அதிகபடியாக செல்லாமல்... 39 00:01:52,237 --> 00:01:53,530 நாம் அதை தகர்க்கிறோம். 40 00:01:53,614 --> 00:01:56,200 தொடரில் அதற்கு பிறகு, 41 00:01:56,283 --> 00:02:00,704 "அவர்கள் இப்போது எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? எப்படி சமாளிக்கிறார்கள்?"