1 00:00:13,263 --> 00:00:16,143 பேனா சற்று இடதுபுறமாக இருந்ததாக நினைக்கிறேன். 2 00:00:16,225 --> 00:00:18,475 மேஜையில் ஒரு காபி கோப்பை இருந்ததாக ஞாபகம். 3 00:00:18,560 --> 00:00:20,850 -நிச்சயமாகவா? -ஆம், எனக்கும் நினைவிருக்கு. 4 00:00:20,938 --> 00:00:22,858 நீ சொன்னது சரிதான். அவ்வளவுதான். 5 00:00:25,943 --> 00:00:27,613 மின்மினி நினைவிலிருந்து அலுவலகத்தின் 6 00:00:27,694 --> 00:00:31,574 ஒவ்வொரு விவரத்தையும் ஞாபகப்படுத்துவதில் நீங்க ரொம்ப கவனமாக இருக்கணும். 7 00:00:31,657 --> 00:00:33,407 ஆம், ஒவ்வொரு விவரமும் முக்கியம். 8 00:00:33,492 --> 00:00:36,832 ரூபன் ஒரு சிறந்த கலைஞர், எனக்கு இப்படிதான் நினைவில் இருக்கு. 9 00:00:37,663 --> 00:00:41,123 பெண் வாக்களிப்பு பேரணிக்கான பேனர்களில் இவனது திறமையை பயன்படுத்தியிருக்கலாம். 10 00:00:41,500 --> 00:00:43,710 பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்க போராடினீர்களா? 11 00:00:43,794 --> 00:00:46,174 நாங்கள் மாற்றத்தின் தொடக்கத்தில்தான் இருக்கிறோம். 12 00:00:46,588 --> 00:00:49,508 பார்க்கப் போனால், எங்கள் முயற்சிகள் வெற்றி பெற்றதாக தெரிகிறது. 13 00:00:49,591 --> 00:00:50,591 ஆமாம். 14 00:00:50,676 --> 00:00:53,716 இப்போதெல்லாம்,நான் போட்டியிடுவது போலவே பெண்கள் அதிபராககூட போட்டியிடலாம். 15 00:00:53,804 --> 00:00:56,934 இந்த மாணவர்களின் சங்கத்தைப்பற்றி எனக்கு விளக்கு. அது ஈர்ப்பாக இருக்கு. 16 00:00:58,100 --> 00:01:01,350 மேஸன் ப்ரிக்ஸின் தொலைந்த கையெழுத்துப் பிரதியைக் கண்டுபிடிப்பதை பற்றி பேசுவோமா? 17 00:01:01,436 --> 00:01:02,896 சரி. உன் பாட்டிக்கு எஸ்சிடம் 18 00:01:02,980 --> 00:01:05,690 இருந்து வந்த கடிதம், ஆல்பர்டின் தட்டச்சுப்பொறியால் எழுதப்பட்டது, 19 00:01:05,774 --> 00:01:09,904 ஆக ஆல்பர்ட் / எஸ் / மேஸன் தனது புத்தகங்களை எழுதிய அறையாக இதுவாக இருக்கலாம். 20 00:01:10,237 --> 00:01:12,607 நிஜ உலகில், இந்த காட்சியை நாம் கண்டுபிடித்தால், 21 00:01:12,698 --> 00:01:14,488 அங்கு வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதி இருக்கலாம். 22 00:01:14,575 --> 00:01:17,535 கையெழுத்துப் பிரதியைக் கண்டுபிடித்தால், நம்முடைய பேய் சாந்தமாகும். 23 00:01:17,619 --> 00:01:19,999 உண்மையில் இது ஒரு சுவாரஸ்யமான மர்மம் தான். 24 00:01:20,455 --> 00:01:22,705 உங்க பேய் எங்களையும் சேர்த்ததில் எனக்கு சந்தோஷம். 25 00:01:25,085 --> 00:01:26,295 முடிந்துவிட்டது. 26 00:01:28,213 --> 00:01:29,883 இந்த காட்சியை கண்டுபிடித்தால்... 27 00:01:32,092 --> 00:01:33,592 கையெழுத்துப் பிரதியைக் கண்டுபிடிக்கலாம். 28 00:01:46,648 --> 00:01:51,238 பேய் எழுத்தாளர் 29 00:01:54,615 --> 00:01:57,365 இந்த படத்தை 20 நிமிடங்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 30 00:01:57,451 --> 00:01:58,661 ஐந்து நிமடங்கள் தான் ஆகிறது. 31 00:01:58,744 --> 00:02:00,204 வந்து, 20 நிமடங்கள் போல தோணுது. 32 00:02:00,287 --> 00:02:02,077 ஆனால், இன்னும் ஒன்றும் புரியவில்லை. 33 00:02:02,164 --> 00:02:04,124 என் அறை இருந்தால் நன்றாக இருக்கும். 34 00:02:04,208 --> 00:02:06,538 என் நம்பகமான நாற்காலியில் தான் சிறப்பாக யோசிப்பேன். 35 00:02:08,211 --> 00:02:09,671 நான் ஒன்று சொல்ல வேண்டும். 36 00:02:09,755 --> 00:02:12,585 நீ இல்லாத போது, உன்னுடைய பொருட்கள் சிலவற்றை விற்றுவிட்டேன். 37 00:02:13,133 --> 00:02:14,343 நாற்காலியை விற்கவில்லையே? 38 00:02:15,427 --> 00:02:18,137 -மன்னிச்சிடு. -சரி, எனக்கு இது தேவைதான். 39 00:02:18,222 --> 00:02:21,562 மேஜையில் காபி கோப்பை இருந்ததால் அது காலைப் பொழுதாக இருக்குமோ? 40 00:02:21,642 --> 00:02:25,652 ஆமாம். அற்புதம். அப்புறம் சூரியன் கிழக்கில் உதித்தால்... 41 00:02:25,729 --> 00:02:30,229 -அப்போ ஜன்னல் கிழக்கு நோக்கி இருக்கணும். -அட,ஒரு காபி கோப்பை மூலம் கண்டுபிடித்தாயா? 42 00:02:30,692 --> 00:02:32,442 இருங்க, பின்புலத்தைப் பாருங்க. 43 00:02:32,861 --> 00:02:34,401 அது ஏரி என்று நினைக்கிறேன். 44 00:02:34,488 --> 00:02:36,868 அது ஒரு ஊஞ்சல், இல்லையா? 45 00:02:36,949 --> 00:02:38,619 நல்ல முன்னேற்றம். 46 00:02:38,700 --> 00:02:42,120 நீரின் கரையில் எந்த சுற்றுவட்டாரங்கள் உள்ளன என்பதை நாம் கண்டுபிடிக்கணும். 47 00:02:42,204 --> 00:02:44,294 நல்ல யோசனை. பள்ளி முடிந்ததும் நாங்கள் உதவுகிறோம். 48 00:02:48,460 --> 00:02:50,130 வேறு எதையெல்லாம் விற்றாய்? 49 00:02:50,587 --> 00:02:52,207 அதைப்பற்றி யோசிக்காமலிருப்பது நல்லது. 50 00:02:57,678 --> 00:02:59,678 இல்லை, உண்மை தான். கர்டிஸும் நானும் ஒன்றாக போட்டியிடுகிறோம். 51 00:02:59,763 --> 00:03:01,013 எங்களுக்கு வாக்களிப்பாயா? 52 00:03:01,098 --> 00:03:04,388 அண்மைய தொழில்நுட்பத்துடன் பள்ளியைப் புதுப்பிக்க நாங்கள் விரும்புகிறோம். 53 00:03:04,476 --> 00:03:05,686 அவள் சொன்னது தான். 54 00:03:08,939 --> 00:03:10,439 ஷெவான் தலைவருக்காக 55 00:03:12,317 --> 00:03:13,987 நான் அவர்களுடன் பேச மாட்டேன். 56 00:03:14,069 --> 00:03:15,149 நீ பேசியாக வேண்டும். 57 00:03:15,529 --> 00:03:17,989 -அவர்களுக்கு என்னை பிடிக்காது. -அப்போ அவர்கள் மனதை மாற்று. 58 00:03:26,331 --> 00:03:28,131 உனக்கு வாக்களிக்க மாட்டேன் என சொல்லிவிட்டேனே. 59 00:03:28,208 --> 00:03:29,418 நீ சொன்னது புரிந்தது. 60 00:03:29,501 --> 00:03:32,711 -ஆனால் உன் எண்ணத்தை மாற்ற நினைத்தேன். -மன்னிச்சிடு உன்னை நம்ப முடியாது. 61 00:03:32,796 --> 00:03:34,206 -என்னுடன் சேர்ந்து போட்டியிட்டால்? -நிஜமாகவா? 62 00:03:34,298 --> 00:03:36,678 ஷெவான் நினைப்பது நடந்தால், நமக்கு சீருடை கூட இருக்காது. 63 00:03:36,758 --> 00:03:38,388 -அது உண்மையில்லை. -உண்மை தான். 64 00:03:38,468 --> 00:03:40,888 நிறுத்து. நீ அவளை நம்பாவிட்டாலும் நான் நம்புகிறேன். 65 00:03:40,971 --> 00:03:44,851 நீ எங்களுக்கு வாக்களித்தால், விளையாட்டு வீரர்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்போம். 66 00:03:46,143 --> 00:03:47,853 சரி. சரி. 67 00:03:48,854 --> 00:03:50,064 எனவே... 68 00:03:50,981 --> 00:03:52,521 எங்களுக்கு வாக்களிப்பீர்களா? 69 00:03:54,735 --> 00:03:56,355 சரி. அப்படிதான் நினைக்கிறேன். 70 00:03:56,904 --> 00:03:59,744 நீ அவளுக்கு உறுதியளிப்பதே எனக்கு போதும், கர்டிஸ். 71 00:04:10,667 --> 00:04:11,787 திரு. மென்டோஸா? 72 00:04:12,377 --> 00:04:14,837 -ஸ்லோன் வந்துவிட்டாளா? -உடல்நலமில்லாததால் வீட்டுக்கு போய்விட்டாள் 73 00:04:17,089 --> 00:04:19,799 கடையில் இன்று ஏராளமான கண்கவர் புத்தகங்களைப் பார்த்தோம். 74 00:04:19,885 --> 00:04:21,965 உள்ளூர் வரலாறு, நகர சுற்றுவட்டாரத்தின் வரைபடங்கள். 75 00:04:22,053 --> 00:04:25,143 மின்மினி வீடு இருக்கக்கூடிய இடத்தை கண்டுபிடித்துவிட்டீர்களா? 76 00:04:25,224 --> 00:04:27,564 கண்டுபிடித்து விடுவோம். 77 00:04:31,021 --> 00:04:32,731 ஒரு சிற்றோடை இருக்கிறது. 78 00:04:32,814 --> 00:04:35,154 ஆனால் அந்த மின்மினி அமைப்பில் சிற்றோடை இல்லை. 79 00:04:35,234 --> 00:04:36,574 இது புதிதாக இருக்கலாம்? 80 00:04:36,652 --> 00:04:38,452 எனக்கு அப்படி தோன்றவில்லை. பாருங்க. 81 00:04:39,780 --> 00:04:42,570 "இது 1930களில் மனிதனால் உருவாக்கப்பட்ட சிற்றோடை." 82 00:04:43,367 --> 00:04:44,907 இந்த வீடுகளும் புதிதாக இருக்கின்றன. 83 00:04:47,788 --> 00:04:51,788 ஏரி இருக்கு, ஆனால் ஊஞ்சல் அல்லது பெஞ்ச்களை காணவில்லையே. 84 00:04:52,167 --> 00:04:54,667 -நாம் தொடர்ந்து தேடணும். -இதுதான் என்று உறுதியாக நம்பினேன். 85 00:04:54,753 --> 00:04:56,673 -எதை விடுகிறோம்? -நம்பிக்கை இழக்காதே, ஷெர்ல். 86 00:04:56,755 --> 00:04:58,335 நாம் கண்டுபிடித்துவிடுவோம். 87 00:04:58,841 --> 00:05:02,091 எப்போது எதை சொல்லணும் என உனக்கு தெரியும். நீ இன்றி நான் எப்படி இருப்பேன்? 88 00:05:02,177 --> 00:05:04,257 அவர்கள் சண்டையிட்டது தான் எனக்கு பிடிச்சிருக்கு. 89 00:05:04,346 --> 00:05:05,556 வாருங்கள். 90 00:05:08,392 --> 00:05:09,892 இது என்னை எரிச்சலூட்டுகிறது. 91 00:05:09,977 --> 00:05:12,477 நாம் ஏதோ ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்கவில்லை. 92 00:05:12,563 --> 00:05:14,313 நாம் வேறு எதையாவது பற்றி யோசிக்கணுமோ? 93 00:05:14,398 --> 00:05:16,688 எதிர்பார்க்காத போதுதான் வழக்கில் திருப்பம் வரும். 94 00:05:18,193 --> 00:05:20,703 இது தாமதம் இல்லையா? உன் அம்மா வீட்டிற்கு வந்திருக்கணுமே? 95 00:05:21,572 --> 00:05:22,662 ஆமாம். 96 00:05:22,739 --> 00:05:25,159 வீட்டிற்கு வரும் வழியில் திசை திரும்பி இருக்கலாம்? 97 00:05:25,701 --> 00:05:28,161 எனக்கு தெரியலை, என் அம்மா கவனம் சிதறமாட்டாங்க. 98 00:05:28,245 --> 00:05:29,705 நாம் காவலரை அழைக்கலாமா? 99 00:05:29,788 --> 00:05:31,708 இல்லை, நாம் காவலரை அழைக்கக்கூடாது. 100 00:05:31,790 --> 00:05:33,670 -ஹேய். -வந்துவிட்டீர்களா. 101 00:05:33,750 --> 00:05:36,800 மன்னிச்சிடு. எங்க டேட்டிங் நீண்ட நேரமானதாகிவிட்டது. 102 00:05:36,879 --> 00:05:39,299 அவள் எங்கே சென்றாள் என கேள். 103 00:05:39,381 --> 00:05:41,011 சரி, நீங்க எங்கே போனீங்க? 104 00:05:41,425 --> 00:05:45,545 எனக்கு பிடித்த உணவகத்தில் இரவு உணவு, ஒரு படம், பிறகு இனிப்பு சாப்பிட சென்றோம். 105 00:05:46,180 --> 00:05:48,890 இவ்வளவு தாமதமாக காபி குடிக்கிறீர்களா? 106 00:05:49,391 --> 00:05:50,681 இங்கு பெற்றோர் யார்? 107 00:05:51,685 --> 00:05:53,935 -நீங்க தான். -நானும் அப்படிதான் நினைக்கிறேன். 108 00:05:54,021 --> 00:05:55,401 எனக்கு காபி பிடிக்கும். 109 00:05:55,480 --> 00:05:58,190 நீ தூங்கச் சென்ற பின், புத்தகக் கடையை எவ்வாறு சரிசெய்வது என 110 00:05:58,275 --> 00:06:00,315 ஆராய வேண்டி இருக்கு. 111 00:06:00,402 --> 00:06:03,612 நீங்க காலையில் மட்டும் காபி குடிப்பீர்கள் என நினைத்தேன். 112 00:06:05,699 --> 00:06:06,909 ஆனால் இது காலைப் பொழுதல்ல. 113 00:06:07,367 --> 00:06:09,907 இல்லை, இது படுக்கைக்கான நேரம். 114 00:06:09,995 --> 00:06:11,495 சரி, செல்லமே. போய் தூங்கு. 115 00:06:15,918 --> 00:06:18,168 கடையில் இருந்து கொண்டு வந்த காபியால் கண்டுபிடித்தாயா? 116 00:06:18,253 --> 00:06:19,763 அது காலை காபி கிடையாது. 117 00:06:19,838 --> 00:06:22,878 வழக்கறிஞராக பகலெல்லாம் பணிபுரிந்து, மேஸன் ப்ரிக்ஸ் நாவல்களை எழுதும்போது 118 00:06:22,966 --> 00:06:25,046 ஆல்பர்ட்டின் இரவுகளுக்காக வாங்கப்பட்டிருக்கும். 119 00:06:25,135 --> 00:06:27,255 இரட்டை வாழ்க்கை வாழ்வது சோர்வாக இருந்திருக்கும். 120 00:06:27,346 --> 00:06:29,846 -அது சூரிய அஸ்தமனம், சூரிய உதயம் கிடையாதா? -அதேதான். 121 00:06:29,932 --> 00:06:33,522 ஷெர்லாக் மற்றும் வாட்சன் கண்டுபிடித்த பூங்காவின் தகவல்களை மீண்டும் பார்த்தேன், 122 00:06:33,602 --> 00:06:35,352 இந்த இடத்திற்கு வந்துவிட்டோம். 123 00:06:45,322 --> 00:06:46,742 அந்த ஊஞ்சல்! 124 00:06:46,823 --> 00:06:50,413 நம்பமுடியலை. கண்டுபிடித்துவிட்டோம். இது மின்மினி வீட்டிலிருந்து தெரியும் காட்சி. 125 00:06:50,494 --> 00:06:53,714 துப்பறியும் வேலையின் சுவாரஸ்யமான பகுதி இது என்பதை நான் சொல்லியாகணும். 126 00:06:54,373 --> 00:06:56,793 அங்கே. அந்த வீட்டிலிருந்து பார்க்கப்படும் காட்சி தான் 127 00:06:56,875 --> 00:06:58,085 இந்த படத்திற்கு பொருந்தும். 128 00:06:58,168 --> 00:07:01,458 -அதுதான் மேஸன் வாழ்ந்த இடமாக இருக்கும். -கட்டிடக்கலை பொருந்துகிறது. 129 00:07:01,547 --> 00:07:04,547 நாம உள்ளே போகணும். அது எங்காவது மறைத்து அல்லது புதைக்கப்பட்டிருக்கலாம். 130 00:07:04,633 --> 00:07:05,683 என்ன செய்யப் போகிறோம்? 131 00:07:05,759 --> 00:07:08,009 கதவை தட்டி, பேய் கண்டுபிடிக்க சொன்ன பழைய கையெழுத்துப் பிரதியை 132 00:07:08,095 --> 00:07:09,805 அந்த வீட்டில் தேட அனுமதி கேட்கணுமா? 133 00:07:10,180 --> 00:07:12,310 அல்லது வேறு மாதிரி சொல்லி பார்க்கலாம். 134 00:07:12,391 --> 00:07:13,891 அங்கு யார் வாழ்கிறார்கள் என யோசிக்கிறேன். 135 00:07:23,777 --> 00:07:25,607 இவள், அந்த மேல் சட்டை திருடியா? 136 00:07:25,696 --> 00:07:27,106 அது ஒன்றும் நல்லதல்ல. 137 00:07:29,449 --> 00:07:31,329 அவள் உடம்பு சரியில்லாதவள் போல தெரியவில்லை. 138 00:07:32,578 --> 00:07:34,198 இது ஏன் அவளாக இருக்கணும்? 139 00:07:39,918 --> 00:07:42,628 -அவள் என்னிடம் பேச மாட்டாள். -நீ முயற்சி செய். 140 00:07:42,713 --> 00:07:45,593 நாம் கடந்து வந்த எல்லாவற்றையும் விட, இது எளிதானது. 141 00:07:45,674 --> 00:07:47,094 அப்போ, நீ போகணுமா? 142 00:07:48,135 --> 00:07:49,135 பிறகு. 143 00:07:49,970 --> 00:07:50,970 நாங்கள் உன்னுடன் வருகிறோம். 144 00:07:51,054 --> 00:07:53,064 திரு. சாண்டர்ஸின் வகுப்பு, இல்லையா? 145 00:07:53,140 --> 00:07:55,980 நீங்க வரலாம் ஆனால் பின்னால் உட்கார்ந்து கவனியுங்கள். 146 00:07:57,644 --> 00:07:59,064 கர்டிஸ்... 147 00:08:00,439 --> 00:08:01,859 உன் உரையை எழுதிவிட்டேன். 148 00:08:05,194 --> 00:08:07,204 இது என் பாணியில் இல்லை. 149 00:08:07,279 --> 00:08:08,359 எந்தப் பகுதி? 150 00:08:08,447 --> 00:08:10,817 விளையாட்டு-தொழில்துறை வளாகம்? 151 00:08:12,534 --> 00:08:13,744 நான் அதை மாற்றுகிறேன். 152 00:08:15,120 --> 00:08:17,710 "லாக்கர் ரூமிற்கு செல்லலாம்" என்று நாங்கள் சொல்ல மாட்டோம். 153 00:08:17,789 --> 00:08:20,749 சரி. படங்களைப் பார்த்துதான் கூடைப்பந்து பற்றி அறிந்தேன். 154 00:08:21,502 --> 00:08:23,632 ஒரு ஆட்டத்தை வந்து பார்க்கலாமே. 155 00:08:24,630 --> 00:08:26,840 நீ உன் சொந்த வார்த்தைகளை அதில் போடலாம். 156 00:08:27,883 --> 00:08:30,843 உரையின்போது சீருடை அணிந்தால் அதிகப்படியாக இருக்குமா? 157 00:08:36,433 --> 00:08:37,983 எனக்கு பூக்களின் வாசனை வருகிறது. 158 00:08:38,059 --> 00:08:39,059 வரலாறு வினாடி வினா 159 00:08:39,144 --> 00:08:42,064 -ஒரு வகை நறுமண நீராக இருக்கும். -ஆஹா. சவரத்திரவம். 160 00:08:42,606 --> 00:08:46,526 ஆ, ஆமாம். அது அவரது கழுத்துப் பகுதியிலிருந்து வருகிறது. 161 00:08:47,319 --> 00:08:49,319 ஆசிரியர் ஓய்வறையில் நான் விசாரித்தபோது, 162 00:08:49,404 --> 00:08:53,584 சாண்டர்ஸ் மதிய உணவிற்கு நேர்த்தியான மாட்டிறைச்சி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். 163 00:08:55,327 --> 00:08:58,577 அது மெலிசாவிடமிருந்து மிச்சம் என அவர் சொல்வதை நான் கேட்டேன். 164 00:08:58,664 --> 00:08:59,794 மெலிசா யார்? 165 00:08:59,873 --> 00:09:03,593 வந்து, நிச்சயமாக. நேற்றிரவு கடல் சார்ந்த உணவு சாப்பிட்டதாக ரூபனின் அம்மா கூறினார். 166 00:09:03,669 --> 00:09:05,419 நீ என்ன சொல்கிறாய், ஷெர்ல்? 167 00:09:05,504 --> 00:09:07,214 இருமுறை இரவு உணவு சாப்பிட்டாரா? 168 00:09:07,297 --> 00:09:09,547 இப்போதே உறுதியாக கூற முடியாது ஆனால் ஆர்வமாக உள்ளது. 169 00:09:10,884 --> 00:09:13,054 கவனி, வாட்சன். பேய் பிடித்ததாக அவர் நினைக்க கூடாது. 170 00:09:13,136 --> 00:09:14,756 சரி, அவ்வளவுதான். தேர்வு முடிந்துவிட்டது. 171 00:09:16,265 --> 00:09:18,475 உங்கள் பிற்பகலை சந்தோஷமாக கழியுங்கள். 172 00:09:24,523 --> 00:09:26,533 -பிறகு பேசலாம். -சரி. பார்க்கலாம். 173 00:09:28,861 --> 00:09:31,241 ஹேய், மேடிசன், நான்தான் பேசுகிறேன். 174 00:09:31,822 --> 00:09:33,032 சரி, எனக்குத் தாமதமாகிறது. 175 00:09:34,283 --> 00:09:36,453 தெரியும். சீக்கிரம் வந்து உன்னைப் பார்க்கிறேன். 176 00:09:37,411 --> 00:09:38,621 சரி. 177 00:09:40,581 --> 00:09:43,131 மெலிசா? மேடிசன்? யார் இவர்கள்? 178 00:09:43,208 --> 00:09:45,628 சரி, ரூபன், உன் அம்மாவின் பெயர் ஏமி தானே? 179 00:09:45,711 --> 00:09:47,671 -ஆமாம். -சுவாரஸ்யமானது. 180 00:09:47,754 --> 00:09:52,384 அவர் சிரிக்கிறார் எனவே இந்த மாடிசன் யாராக இருந்தாலும், அவளால் அவர் அதிருப்தி அடையலை. 181 00:09:52,467 --> 00:09:54,887 விடைத்தாளை திருத்துவதாக என் அம்மாவிடம் பொய் சொன்னார். 182 00:09:55,220 --> 00:09:57,810 அவர் நறுமண திரவம் போட்டு, நல்ல மேலாடை அணிந்துள்ளார்... 183 00:09:57,890 --> 00:09:59,980 அவர் வேறொருவருடன் டேட்டிங் செய்வதாக தோணலையா? 184 00:10:00,058 --> 00:10:04,308 சரி, நாம் உண்மையை கண்டுபிடிக்கணும். ஆனால் அது நிச்சயம் நல்லதாக தோணலை. 185 00:10:13,989 --> 00:10:16,029 நீங்கள் ஏன் மறைகிறீர்கள்? அவரால் உங்களைப் பார்க்க முடியாது. 186 00:10:16,116 --> 00:10:17,236 உனக்கு ஆதரவா. 187 00:10:17,993 --> 00:10:19,203 அவை யாருக்கு? 188 00:10:19,286 --> 00:10:21,576 அவள் பெயர் "எம்" என தொடங்கும் என்று நினைக்கிறேன். 189 00:10:30,631 --> 00:10:31,841 மெலிசாஸ் 190 00:10:31,924 --> 00:10:34,594 மெலிசாஸ். அது ஒரு உணவகத்தின் பெயர். 191 00:10:34,676 --> 00:10:37,506 இது அவர் மேடிசனை சந்திக்கும் இடமாக இருக்கும். 192 00:10:41,266 --> 00:10:42,346 அவங்களாக இருக்கலாம். 193 00:10:43,060 --> 00:10:44,770 இங்கிருந்து தெரியலை. 194 00:10:52,027 --> 00:10:56,407 இன்றைய சிறப்பு உணவு, டிரஃபில் காளான் ரிசொட்டோவுடன் சோல் ஃபில்லட். 195 00:10:57,449 --> 00:10:59,119 திரு. சாண்டர்ஸ் இங்கே வேலை செய்கிறாரா? 196 00:11:02,287 --> 00:11:03,287 ரூபன்? 197 00:11:07,084 --> 00:11:09,594 சரி, நீங்க யோசிப்பதற்கு இன்னும் நேரம் தருகிறேன். 198 00:11:12,631 --> 00:11:14,051 நீ இங்கே என்ன செய்கிறாய்? 199 00:11:14,591 --> 00:11:16,391 நான் சாப்பிடலாம் என நினைத்தேன். 200 00:11:18,637 --> 00:11:20,177 வெறும் தண்ணீர் போதும். 201 00:11:20,264 --> 00:11:22,104 -என்னைப் பின்தொடர்ந்து வந்தாயா? -என்னிடம்... 202 00:11:23,183 --> 00:11:24,983 உங்களுக்கு சொல்ல பதில் இல்லை. 203 00:11:25,060 --> 00:11:28,020 பார், நான் உன் அம்மாவை அழைக்கிறேன். இங்கேயே உட்கார். 204 00:11:38,991 --> 00:11:41,291 உன் ஆசிரியர் நம்மை மீண்டும் குழப்பிவிட்டார். 205 00:11:42,119 --> 00:11:45,659 -என்னவென்று எனக்குத் தெரியவில்லை... -இதோ உன் அம்மா வருகிறார். 206 00:11:46,081 --> 00:11:47,541 ஆமாம், நன்றி, வாட்சன். 207 00:11:48,000 --> 00:11:51,750 இந்த மேடிசன் யார் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டதாக நினைக்கிறேன். 208 00:11:51,837 --> 00:11:54,417 அவள் இந்த ஸ்தாபனத்தின் மேலாளர். 209 00:11:54,506 --> 00:11:55,626 அவங்க கோபமாக இருக்காங்களா? 210 00:11:57,426 --> 00:11:59,676 நீயே தெரிந்துக் கொள்வாய் என நினைக்கிறேன். 211 00:12:03,265 --> 00:12:05,635 ரூபன், என்ன நடக்கிறது? 212 00:12:07,978 --> 00:12:10,808 மேடிசன் என்ற ஒரு பெண்ணோடு திரு. சாண்டர்ஸ் பழகுவதாக நினைத்தேன். 213 00:12:11,982 --> 00:12:13,282 அவர் இங்கு வேலை செய்வது தெரியாது. 214 00:12:16,361 --> 00:12:21,031 தன் மாணவர் கடனையும் வீட்டு கட்டணத்தையும் செலுத்த பகுதிநேர வேலை செய்கிறார். 215 00:12:21,700 --> 00:12:23,080 ஆனால் இந்த பூக்கள்? 216 00:12:23,160 --> 00:12:25,750 எங்க டேட்டிங்கிற்காக உன் அம்மாவுக்காக வாங்கினேன். 217 00:12:28,081 --> 00:12:30,711 -நன்றி. அவை அழகாக உள்ளன. -நன்றி. 218 00:12:31,460 --> 00:12:33,460 -நாங்கள் கொஞ்சம் தனியாக பேசலாமா? -நிச்சயமாக. 219 00:12:37,090 --> 00:12:38,180 மன்னிச்சிடுங்க, அம்மா. 220 00:12:40,177 --> 00:12:42,347 நீ அக்கறை எடுத்துக்கொள்வது அழகா இருக்கு. 221 00:12:43,138 --> 00:12:46,388 ஆனால் இந்த எல்லா விஷயமும், நான் டேட்டிங் செய்வதில் 222 00:12:46,475 --> 00:12:48,555 நீ தயாராக இல்லை என நிரூபிக்கிறது. 223 00:12:48,644 --> 00:12:52,234 உண்மையில், திரு. சாண்டர்ஸ் ஒரு பொறுப்புள்ளவராக தெரிகிறார். 224 00:12:52,314 --> 00:12:54,324 சத்தியமாக நான் மீண்டும் தலையிடமாட்டேன். 225 00:12:54,775 --> 00:12:55,895 நீங்க சொல்லும் வரை. 226 00:12:57,069 --> 00:12:58,489 தேவைப்பட்டால் சொல்கிறேன். 227 00:13:01,865 --> 00:13:03,905 கிளம்புவதற்கு முன் இனிப்பு சாப்பிடலாமே? 228 00:13:04,535 --> 00:13:06,655 -என் செலவில். -நன்றி. 229 00:13:06,745 --> 00:13:07,745 நன்றி. 230 00:13:07,829 --> 00:13:09,959 அவரால் இன்னும் ஒரு இனிப்பை வாங்க முடியுமா என கேள். 231 00:13:10,040 --> 00:13:11,250 அல்லது இரண்டு. 232 00:13:16,880 --> 00:13:18,670 -கதவுகளை முற்றிலும் மாற்றணும். -சரி. 233 00:13:18,757 --> 00:13:21,927 -பின்புறத்தை பற்றி யோசிக்கிறோம்... -அப்பா, இங்கு என்ன செய்கிறீர்கள்? 234 00:13:23,053 --> 00:13:24,813 நீங்கள் இதை நம்ப மாட்டீர்கள். 235 00:13:24,888 --> 00:13:28,348 புத்தகக் கடை சீரமைப்பில் எங்களுக்கு உதவ உங்க அப்பா முன்வந்துள்ளார். 236 00:13:28,433 --> 00:13:29,433 நடந்தவற்றை டோனா 237 00:13:29,518 --> 00:13:31,648 சொன்னபோது, புதுப்பித்தலுக்கு உதவ நினைத்தேன். 238 00:13:32,896 --> 00:13:34,896 குழந்தை பருவத்தில் இங்கு வந்தது நினைவிருக்கு. 239 00:13:34,982 --> 00:13:36,152 மிகவும் சிறப்பானது, அப்பா. 240 00:13:36,233 --> 00:13:39,653 நீங்க எப்போதும் இங்கே இருப்பதால் உங்களோடு இன்னும் அதிக நேரம் செலவிடலாம். 241 00:13:40,028 --> 00:13:42,278 நாங்களும் உதவுகிறோம். நான் வண்ணங்களை தேர்ந்தெடுப்பேன். 242 00:13:42,364 --> 00:13:43,454 நான் வண்ணம் பூசுகிறேன். 243 00:13:43,866 --> 00:13:44,866 பார்க்கலாம். 244 00:13:45,492 --> 00:13:46,702 நாங்க வீட்டுப்பாடம் செய்யணும். 245 00:13:46,785 --> 00:13:48,575 நாங்கள் பேசுவதற்கும் நிறைய இருக்கு. 246 00:13:53,917 --> 00:13:57,207 இரட்டை வாழ்க்கை வாழும் ஆசிரியரின் வழக்கை தீர்த்துள்ளோம், காணாமல் போன... 247 00:13:57,296 --> 00:13:59,296 அதோடு அதில் என்னையும் சங்கடப்படுத்தினீர்கள். 248 00:13:59,381 --> 00:14:02,341 ...கையெழுத்துப் பிரதி, மின்மினி வீட்டின் மர்மம் ஆகியவற்றை ஆராயணும். 249 00:14:02,718 --> 00:14:04,508 எனக்கு சம்மதம், என்னிடம் ஒரு திட்டம் இருக்கு. 250 00:14:04,970 --> 00:14:06,390 உடம்பு சரியில்லை என ஸ்லோன் இன்றும் பள்ளிக்கு வரலை. 251 00:14:06,471 --> 00:14:09,061 அவளது பாடங்களை அவளிடம் போய் தரவா என ஆசிரியரிடம் கேட்டேன். 252 00:14:09,141 --> 00:14:11,061 இது நல்ல யோசனை. 253 00:14:11,560 --> 00:14:13,690 நன்றி. அதை தரும்போது என்னால் முடிந்ததைப் பார்க்கிறேன். 254 00:14:14,062 --> 00:14:16,482 ஷெர்லாக் மற்றும் வாட்சன் உன்னுடன் வந்து பார்க்கலாம். 255 00:14:16,899 --> 00:14:19,229 உண்மையில் எங்களால் முடியாது. 256 00:14:19,776 --> 00:14:20,776 ஏன் முடியாது? 257 00:14:20,861 --> 00:14:23,111 இது நீங்களே சொந்தமாக செய்ய வேண்டிய ஒன்று. 258 00:14:23,197 --> 00:14:25,317 உண்மை. எங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் கற்றுத் தந்துவிட்டோம். 259 00:14:25,407 --> 00:14:26,737 நாங்கள் இதுவரை வேலை செய்ததிலேயே 260 00:14:26,825 --> 00:14:30,785 மிகச் சிறந்த துப்பறிவாளர்கள் நீங்கள் தான் என நிரூபித்துவிட்டீர்கள். 261 00:14:30,871 --> 00:14:33,791 -நிச்சயமாக, எங்களைத் தவிர. -ஆமாம், நிச்சயமாக, என் செல்ல ஷெர்லாக். 262 00:14:34,541 --> 00:14:37,381 என் கூட்டாளியின் மதிப்பை எனக்கு கற்றுத் தந்தீர்கள். 263 00:14:38,962 --> 00:14:42,882 என் வழக்குகளை நானே தீர்க்க என்னை ஊக்கப்படுத்தினீர்கள். 264 00:14:43,300 --> 00:14:45,220 என் கணிப்பு சரி என்றால், புத்தக கதாபாத்திரங்கள் 265 00:14:45,594 --> 00:14:48,264 உங்களுக்கு உதவியவுடனும், நீங்கள் அவர்களுக்கு உதவியவுடனும் 266 00:14:48,347 --> 00:14:50,427 உங்க பேய் நண்பர் அவற்றை புத்தகங்களுக்கு அனுப்புவார் தானே? 267 00:14:51,099 --> 00:14:52,519 வழக்கமாக அப்படிதான் நடக்கும். 268 00:14:52,893 --> 00:14:59,153 எனில், நாங்கள் எங்கள் புத்தகத்திற்கு திரும்பிவிடுவோம். மூன்று, இரண்டு, ஒன்று. 269 00:15:06,198 --> 00:15:09,118 ஷெர்லாகின் சிறந்த மர்மங்கள் ஷெர்ல் மற்றும் வாட்சனின் சாகசங்கள் 270 00:15:09,201 --> 00:15:10,871 வார்த்தைகள் புத்தகத்திற்குள் வந்துவிட்டன. 271 00:15:12,120 --> 00:15:14,830 எப்போது புத்தகத்திற்குள் போவார்கள் என முன்கூட்டியே கணித்தார்களா? 272 00:15:14,915 --> 00:15:15,955 இது தான் முதல் முறை. 273 00:15:16,667 --> 00:15:20,627 -அவர்கள் சிறந்த துப்பறிவாளர்கள். -உண்மையில் நாம் தனியாக செயல்படணும். 274 00:15:34,726 --> 00:15:37,686 ஹே. உனக்கு உடம்பு சரியில்லாததால், உன் வீட்டுப்பாடங்களை கொண்டு வந்தேன். 275 00:15:38,063 --> 00:15:39,153 நீ அவற்றை செய்ய வேண்டியதில்லை. 276 00:15:39,231 --> 00:15:41,821 நீ "நன்றி" என்ற வார்த்தையை தேடுகிறாய் என நினைக்கிறேன். 277 00:15:42,818 --> 00:15:43,818 நன்றி. 278 00:15:45,988 --> 00:15:47,108 ஓ, பொறு. 279 00:15:47,197 --> 00:15:48,947 கிளம்பும் முன் உன் கழிவறையைப் பயன்படுத்தலாமா? 280 00:15:49,032 --> 00:15:50,582 ரயிலேறி வீடு போக நேரமாகும். 281 00:15:58,083 --> 00:15:59,293 இந்தப் பக்கம். 282 00:16:01,753 --> 00:16:04,213 கூடத்தின் கடைசியில் இருக்கிறது. 283 00:16:04,298 --> 00:16:05,508 நன்றி. 284 00:16:12,181 --> 00:16:14,021 ஹேய்! என்ன செய்கிறாய்? 285 00:16:14,975 --> 00:16:16,555 கழிவறை அங்கிருக்கு. 286 00:16:16,977 --> 00:16:18,187 என் தவறு தான். 287 00:16:24,610 --> 00:16:26,240 வீட்டுப்பாடங்களுக்காக நன்றி. 288 00:16:31,241 --> 00:16:34,081 பதட்டப்படாதே, எனது பேச்சில் சில மாற்றங்களை செய்துள்ளேன். 289 00:16:34,161 --> 00:16:35,951 இதை என்னிடம் இப்போது சொல்கிறாயா? 290 00:16:36,038 --> 00:16:38,038 பள்ளியிலுள்ள அனைவருக்கும் முன்னால் பேசவிருக்கும் போது? 291 00:16:38,123 --> 00:16:39,543 சும்மா படித்துப் பார். 292 00:16:43,962 --> 00:16:46,132 -உறுதியா இருக்கியா? -நீ உறுதியா இருந்தா நானும்தான். 293 00:16:47,257 --> 00:16:48,677 சிறப்பாக இருக்கு. உனக்கு ஆதரவளிக்கிறேன். 294 00:16:53,680 --> 00:16:55,640 நம் அனைவருக்கும் பெருமைப்படும்படி ஒரு பள்ளி வேண்டும். 295 00:16:55,724 --> 00:16:57,894 அதனால்தான் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும், 296 00:16:57,976 --> 00:17:01,606 ஏனென்றால் இந்த பள்ளி இன்னும் சிறப்பாக மாற வேண்டும். உங்களுக்கும் அது தேவை. 297 00:17:08,487 --> 00:17:11,067 இப்போது தேர்தவில் என் கூட்டாளியை அறிமுகப்படுத்துகிறேன். 298 00:17:11,156 --> 00:17:12,656 ஒரு சிறந்த விளையாட்டு வீரராக உங்களுக்கு அவனை தெரியும் 299 00:17:12,741 --> 00:17:16,161 ஆனால் அடுத்த மாணவர் சங்க துணைத் தலைவராக அவனை தெரிந்து கொள்வீர்கள். 300 00:17:16,244 --> 00:17:17,794 அவன்தான் கர்டிஸ் பாமர்-மொரீனோ 301 00:17:20,749 --> 00:17:21,959 ஆமாம், கர்டிஸ்! 302 00:17:27,047 --> 00:17:29,627 நன்றி. செவோனோடு இணைந்து போட்டியிடுவதில் நான் மகிழ்கிறேன். 303 00:17:29,716 --> 00:17:32,636 இந்த பள்ளியைப் பற்றி அவளைப் போல யாரும் கவலைப்படுவதில்லை. உண்மையாக. 304 00:17:36,765 --> 00:17:38,095 விளையாட்டு வீரர்களுக்கு எல்லா சலுகைகளும் 305 00:17:38,183 --> 00:17:40,233 கிடைக்கிறது என சொன்னதால் நிறைய விமர்சிக்கப்பட்டாள், 306 00:17:40,310 --> 00:17:41,400 ஆனால் அவள் சொன்னது சரிதான். 307 00:17:41,812 --> 00:17:42,942 அது நியாயமற்றது. 308 00:17:44,857 --> 00:17:47,987 நான் ஒரு விளையாட்டு வீரன், என் வாழ்நாள் முழுவதும் கூடைப்பந்து விளையாடுகிறேன். 309 00:17:48,068 --> 00:17:51,358 ஆனால் எனக்கு டிஸ்லெக்ஸியா இருப்பது தெரிந்ததும் இந்த ஆண்டு என் உலகமே மாறியது. 310 00:17:55,826 --> 00:17:56,826 அது பிரச்சினையே இல்லை. 311 00:17:56,910 --> 00:17:58,290 என் மூளை வித்தியாசமாக செயல்படுவதால், 312 00:17:58,370 --> 00:17:59,790 படிப்பதற்கு கூடுதல் உதவி தேவை. 313 00:17:59,872 --> 00:18:03,332 என்னை போன்றவர்களுக்கு உதவ பள்ளியில் பணம் இல்லை என்பது தான் பிரச்சினை. 314 00:18:03,417 --> 00:18:06,797 கற்றல் ஆய்வகம் மற்றும் விளையாட்டு இரண்டிற்கும் நமக்கு நிதி இருந்தால் தான் 315 00:18:06,879 --> 00:18:08,879 ஒவ்வொருக்கும் தேவையானது கிடைக்கும். 316 00:18:08,964 --> 00:18:11,224 அனைவரும் எங்களுக்கு வாக்களிப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி. 317 00:18:26,815 --> 00:18:29,645 ஹேய், கர்டிஸ். நீ செய்தது மிகவும் அருமையான விஷயம். 318 00:18:30,152 --> 00:18:31,362 உன்னால் பெருமைப்படுகிறேன். 319 00:18:31,987 --> 00:18:33,857 ஆனால் தலைகனம் கொள்ளாதே. 320 00:18:33,947 --> 00:18:35,617 சரி, டோனா. பள்ளியில் வேண்டாம். 321 00:18:36,408 --> 00:18:39,078 தேர்தலில் வெல்லும் வாய்ப்பை நான் சொதப்பவில்லை என நம்புகிறேன். 322 00:18:39,161 --> 00:18:40,831 இல்லை, நீ பேசியதில் எனக்கு மகிழ்ச்சி. 323 00:18:42,748 --> 00:18:44,078 ஹேய், ஜேக். 324 00:18:44,166 --> 00:18:47,286 ஹே, உனக்கு இருந்த பிரச்சினைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 325 00:18:47,377 --> 00:18:49,087 சரி, நான்தான் அதைப்பற்றி பேசியதில்லையே. 326 00:18:49,171 --> 00:18:51,171 புரிகிறது. நான் உனக்கு ஆதரவளிப்பேன். 327 00:18:51,256 --> 00:18:52,466 நன்றி. 328 00:19:10,901 --> 00:19:11,991 மீண்டும் வந்துவிட்டேன். 329 00:19:13,195 --> 00:19:15,405 -இதை தினமும் செய்யப் போகிறாயா? -தெரியலை. 330 00:19:15,489 --> 00:19:18,489 தினமும் உடம்பு சரியில்லை என பாசாங்கு செய்ய போகிறாயா? நல்லாதான் இருக்கிறாய். 331 00:19:18,575 --> 00:19:21,695 -உனக்கு என்ன வேண்டும், டோனா? -என் மேல் சட்டையைப் பற்றி நாம் பேசணும். 332 00:19:25,999 --> 00:19:28,379 உண்மையில், நான் உன் மேல் சட்டையை திருடலை. 333 00:19:28,794 --> 00:19:30,594 காணாமற்போன பொருட்கள் இருக்கும் இடத்தில் பார்த்தேன். 334 00:19:30,671 --> 00:19:32,761 அப்போ நான் அதை எங்கோ விட்டுவிட்டேன். 335 00:19:32,840 --> 00:19:34,590 அந்த பிராண்ட் மேல் சட்டையை என்னால் வாங்க முடியாது, 336 00:19:34,675 --> 00:19:36,965 அதன் உரிமையாளர் அதை தேடவில்லை என்று நினைத்தேன். 337 00:19:37,052 --> 00:19:39,722 உன்னைப் போலவே, அந்த பிராண்டை என்னாலும் வாங்க முடியாது. 338 00:19:39,805 --> 00:19:41,925 அதனால் தான் அதே போன்ற ஒன்றை நானே உருவாக்கினேன். 339 00:19:42,015 --> 00:19:44,345 அட, அது உண்மையானதை போலவே இருக்கிறது. 340 00:19:44,434 --> 00:19:47,024 -நன்றி. -நான் அதை எடுத்ததற்காக மன்னிச்சிடு. 341 00:19:47,104 --> 00:19:49,064 பள்ளியில் பெருமளவில் வதந்திகள் வலம் வந்தன, 342 00:19:49,147 --> 00:19:50,977 மற்ற மாணவர்களைப் போல இருக்க விரும்பினேன். 343 00:19:51,066 --> 00:19:53,526 ஆம், முந்தைய பள்ளியில் இருந்து நீ நீக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். 344 00:19:53,610 --> 00:19:56,200 என்ன? நான் நீக்கப்படலை. உண்மை அதைவிட சலிப்பாக இருக்கும். 345 00:19:56,280 --> 00:19:57,990 என்னுடைய அப்பாவிற்கு பணி இடமாற்றம் ஆனது. 346 00:19:58,073 --> 00:20:00,993 நிறைய இடங்களுக்கு மாறிக்கொண்டே இருப்பதால் மற்றவர்களோடு பழகுவதைத் தவிர்த்து வந்தேன். 347 00:20:01,618 --> 00:20:03,868 -அது கஷ்டமாக இருக்கும். -எனக்கு பழகிவிட்டது. 348 00:20:03,954 --> 00:20:06,084 உனக்காக ஒரு மேல் சட்டை செய்து தருகிறேன். 349 00:20:06,415 --> 00:20:08,535 -நிஜமாகவா? -ஆம். அது ஜாலியாக இருக்கும். 350 00:20:09,877 --> 00:20:12,797 உனக்கு போகணுமா அல்லது இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறாயா? 351 00:20:16,258 --> 00:20:18,138 இதுதான் உன் படுக்கை அறையா? 352 00:20:23,473 --> 00:20:24,933 நல்ல காட்சி. 353 00:20:25,017 --> 00:20:26,477 ஆம். எனக்கு பிடிக்கும். 354 00:20:29,813 --> 00:20:31,323 இந்த ஹூடி எனக்கு பிடிச்சிருக்கு. 355 00:20:31,398 --> 00:20:33,478 நன்றி, பழைய பொருட்கள் விற்கும் கடையில் வாங்கினேன். 356 00:20:33,567 --> 00:20:36,397 நான் போகும் பழைய பொருட்கள் விற்கும் கடைகள் அனைத்தையும் உனக்கு காட்ட ஆவலாக இருக்கு. 357 00:20:38,155 --> 00:20:40,525 ஹே, ஏதாவது சிறப்பானதை பார்க்க விரும்புகிறாயா? 358 00:20:42,951 --> 00:20:46,081 இதைப் பார். என் பெற்றோருக்குகூட இதைப் பற்றி தெரியாது. 359 00:20:54,546 --> 00:20:56,166 உன்னிடம் ஒரு ரகசிய பெட்டி இருக்கிறதா? 360 00:20:56,256 --> 00:20:57,256 ஆமாம். 361 00:20:57,716 --> 00:20:59,376 உள்ளே ஏதாவது இருந்ததா? 362 00:20:59,468 --> 00:21:02,138 பழைய பொக்கிஷங்கள் அல்லது ஆவணங்கள் போன்ற ஏதாவது? 363 00:21:02,221 --> 00:21:03,641 இல்லை, இது காலியாக இருந்தது. 364 00:21:03,722 --> 00:21:06,182 உரிமையாளர்கள் இதை ஏன் கட்டினார் என போசிக்கிறேன்? 365 00:21:06,266 --> 00:21:08,346 நிச்சயம் அவர்களிடம் மறைத்து வைக்க ஏதாவது இருந்திருக்கும். 366 00:21:09,269 --> 00:21:11,309 கையெழுத்துப் பிரதி இல்லாத ரகசிய பெட்டியா? 367 00:21:11,396 --> 00:21:13,396 நாம் மற்றொரு முட்டுச்சந்தில் வந்து நிற்பதை நம்ப முடியலை. 368 00:21:13,482 --> 00:21:15,442 ஏதோ ஒரு கட்டத்தில் அது அங்கு இருந்திருக்கணும். 369 00:21:16,443 --> 00:21:18,283 இதுதான் நாம் போக வேண்டிய ரயில். போகலாம். 370 00:21:29,831 --> 00:21:31,831 ரயிலில் தேவையற்ற பொருட்களை தொடாதே. 371 00:21:41,468 --> 00:21:43,848 -அது விநோதமாக இருந்தது. -நீயும் அந்த ஒளியை பார்த்தாயா? 372 00:21:44,555 --> 00:21:45,755 ஆமாம். 373 00:21:50,018 --> 00:21:51,438 இதுதான் நாம் இறங்க வேண்டிய இடம். 374 00:21:51,895 --> 00:21:54,515 நாம் விரைவு ரயிலிலா வந்தோம்? வேகமாக வந்துவிட்டோம். 375 00:22:08,579 --> 00:22:10,789 என்ன நடக்கிறது? நாம் இப்போது தான் இங்கு இருந்தோம். 376 00:22:12,583 --> 00:22:15,003 ரொம்ப காலமாக யாரும் இங்கு வராதது போல் தெரிகிறது. 377 00:22:18,005 --> 00:22:20,465 மன்னிக்கவும் மூடப்பட்டுள்ளது 378 00:22:20,549 --> 00:22:21,759 அம்மா. 379 00:22:23,010 --> 00:22:24,510 தாத்தா! 380 00:22:24,595 --> 00:22:25,675 என்ன... 381 00:22:25,762 --> 00:22:27,062 இதைப் பார். 382 00:22:27,764 --> 00:22:29,814 இது எதிர்காலத்தின் செய்தித்தாள். 383 00:22:29,892 --> 00:22:32,142 விண்வெளி சுற்றுலா குரூஸ் புறப்பட்டது 384 00:22:32,603 --> 00:22:34,563 அது எப்படி சாத்தியமாகும்? 385 00:22:38,901 --> 00:22:40,741 நாம் எதிர்காலத்திற்கு வந்துவிட்டோம் என நினைக்கிறேன். 386 00:23:39,962 --> 00:23:41,962 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்