1 00:00:16,683 --> 00:00:18,644 கரேனுடைய பேட்சிலர் விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டாயா? 2 00:00:18,727 --> 00:00:20,020 ஆம், அப்படித்தான் நினைக்கிறன். 3 00:00:20,604 --> 00:00:23,065 அது கொஞ்சம் சிக்கலானது, எனது மின்னஞ்சலைப் பார்க்க பயமாக உள்ளது, 4 00:00:23,148 --> 00:00:24,816 குழந்தைகளைப் பற்றி கெட்ட செய்தி வந்திருக்கும், 5 00:00:24,900 --> 00:00:25,984 -எனவே... -சரி. 6 00:00:26,610 --> 00:00:29,071 -ஸ்காட்டுக்காக நீ என்ன செய்யப் போகிறாய்? -பப்புக்கு போகிறேன். 7 00:00:29,696 --> 00:00:30,989 -அவ்வளவு தானா? -சரி... 8 00:00:31,073 --> 00:00:32,073 ஜேஸ். 9 00:00:32,156 --> 00:00:34,993 மற்ற நேரங்களில் பப்பிற்கு போவதை விட இது எப்படி வித்தியாசமாக இருக்கும்? 10 00:00:35,077 --> 00:00:36,954 -ஸ்காட் வருகிறாரே. -ஜேசன். 11 00:00:37,037 --> 00:00:39,581 அது வினோதம் தான் இல்லையா? நான் அவருடைய மாப்பிள்ளை தோழனாக இருக்க கேட்கவில்லை. 12 00:00:39,665 --> 00:00:40,999 அவரை எனக்கு 18 மாதங்களாகத்தான் தெரியும். 13 00:00:41,083 --> 00:00:42,751 ஆம், அவருக்கு நிறைய நண்பர்கள் கிடையாதுதானே? 14 00:00:42,835 --> 00:00:43,836 கண்டிப்பாக இல்லை. 15 00:00:43,919 --> 00:00:46,338 "வித்தியாசமாக" உச்சரித்தால், இப்படித்தான் நடக்கும். 16 00:00:47,005 --> 00:00:49,675 அவர் அழைக்க விரும்பும் மூவரின் பெயர் பட்டியலை என்னிடம் தந்துள்ளார். 17 00:00:49,758 --> 00:00:51,802 ஒருவர் அவருடைய சிகை அலங்காரம் செய்பவர். 18 00:00:53,136 --> 00:00:55,222 ஸ்காட் யார் என்றே அவருக்கு தெரியவில்லை. 19 00:00:55,305 --> 00:00:57,099 அவருடைய பின்பக்க தலையைப் பற்றி விவரிக்க வேண்டியிருந்தது. 20 00:00:58,100 --> 00:00:59,101 அது உண்மை தான். 21 00:01:00,185 --> 00:01:02,145 கேம்டென் லாக் 22 00:01:17,160 --> 00:01:18,245 ஹலோ? 23 00:01:18,620 --> 00:01:19,621 ஆமாம். 24 00:01:21,123 --> 00:01:23,584 சரி. 25 00:01:34,678 --> 00:01:37,764 அடக் கடவுளே! 26 00:01:37,848 --> 00:01:39,266 ஜேசன்! 27 00:01:39,850 --> 00:01:41,018 ஜேசன்! 28 00:01:41,101 --> 00:01:43,979 -பார். -பரவாயில்லை. நன்றி. பை-பை. 29 00:01:44,062 --> 00:01:45,981 என்னால் இதை நம்ப முடியவில்லை! எனக்கு பதவி உயர்வு கிடைத்துவிட்டது! 30 00:01:46,064 --> 00:01:48,025 எனக்கு பதவி உயர்வு கிடைத்துவிட்டது! 31 00:01:52,237 --> 00:01:54,281 -என்ன? -நமக்கு குழந்தைகள் கிடைக்கவில்லை. 32 00:02:02,414 --> 00:02:03,498 நீ கிளம்பு. 33 00:02:03,582 --> 00:02:05,209 -இதற்கு என்ன அர்த்தம் என நாம் பேசவேண்டும். -வேண்டாம். 34 00:02:05,292 --> 00:02:07,127 -ஆம், ஆனால் இதற்கு... -எந்த அர்த்தமும் இல்லை. 35 00:02:07,794 --> 00:02:10,422 இது உணர்வுப்பூர்வமான விஷயம் கிடையாது. இது சாதாரண... 36 00:02:11,173 --> 00:02:12,382 இது வெறும் அணுக்கள். 37 00:02:13,467 --> 00:02:15,594 ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அணுக்கள் இரு குறிப்பிட்ட நிலையில் இருந்தன, 38 00:02:15,677 --> 00:02:18,055 அதன் பிறகு அவை நகர்ந்து வேறு நிலைக்கு சென்றுவிட்டன. 39 00:02:18,889 --> 00:02:21,850 ஒன்றின் மேல் ஒன்றாக. ஆனால் இவை வெறும் அணுக்கள் தான். 40 00:02:21,934 --> 00:02:25,020 அதற்கு... அணுக்களோடு உணர்ச்சியை சேர்க்க கூடாது. 41 00:02:28,232 --> 00:02:29,233 சரி. 42 00:02:30,692 --> 00:02:32,611 -நீ என்ன செய்கிறாய்? -கழிவறைக்குச் செல்கிறேன். 43 00:02:32,694 --> 00:02:34,112 -ஃபிரெட்டி. -மிகவும் அவசரம். 44 00:02:35,531 --> 00:02:37,574 -சரி. லாரன் உன்னைப் பார்க்க விடாதே. -விட மாட்டேன். 45 00:02:44,706 --> 00:02:45,874 -அப்பா! -ஓ, அட... 46 00:02:45,958 --> 00:02:47,251 ஹாய், செல்லமே. 47 00:02:50,754 --> 00:02:52,214 நாம் எவ்வளவு நேரமாக இப்படி இருக்கிறோம்? 48 00:02:54,007 --> 00:02:55,133 சுமார் நான்கு நிமிடங்கள். 49 00:02:56,635 --> 00:02:58,387 உண்மையாகவா? ரொம்ப நேரம் போல் தோன்றுகிறது. 50 00:02:59,429 --> 00:03:00,430 எனக்குத் தெரியும். 51 00:03:03,851 --> 00:03:05,561 "ஐந்து நிமிடத்திற்கு முந்தைய" சந்தோஷத்திற்காக ஏங்குகிறேன். 52 00:03:07,020 --> 00:03:08,021 ஆம். 53 00:03:10,691 --> 00:03:13,527 நிக்கி, நமக்காக நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள், தெரியுமா? 54 00:03:13,610 --> 00:03:14,945 ஆமாம். 55 00:03:16,113 --> 00:03:18,156 அவர்கள் நமக்கு ஏற்ற குழந்தைகளைப் போல் தோன்றவில்லையா? 56 00:03:22,536 --> 00:03:23,912 -நீ அங்கு பார்க்கவில்லையா? -என்ன? 57 00:03:23,996 --> 00:03:25,372 அவர்களைத் தெரியவில்லையா? அங்கே பார். 58 00:03:25,455 --> 00:03:27,499 -என்ன? இங்கேயா? -தூரத்தில். நம்முடைய குழந்தைகளைப் பார். 59 00:03:28,333 --> 00:03:29,418 உனக்குத் தெரியவில்லையா? 60 00:03:30,669 --> 00:03:31,712 இல்லை. 61 00:03:34,173 --> 00:03:36,049 அது நீ குள்ளமாக இருப்பதால் தான். 62 00:03:36,133 --> 00:03:37,301 -அதனால்தானா? -ஆம். 63 00:03:37,384 --> 00:03:39,386 எனவே உன்னால் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பார்க்கமுடியாது. 64 00:03:39,469 --> 00:03:40,470 பார். 65 00:03:43,348 --> 00:03:44,558 இப்போது அவர்களைப் பார்க்க முடிகிறதா? 66 00:03:45,684 --> 00:03:48,020 -ஆம். பார்க்க முடிகிறது. -அப்படியா? நீ என்ன நினைக்கிறாய்? 67 00:03:48,729 --> 00:03:50,731 -அவர்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். -அவர்கள் அழகு, இல்லையா? 68 00:03:52,232 --> 00:03:53,233 ஆம். 69 00:03:58,989 --> 00:04:00,616 எனக்கு இது பிடித்திருக்கிறது, தெரியுமா? 70 00:04:01,950 --> 00:04:03,493 நாள் முழுவதும் என்னைச் சுமக்க மாட்டயா? 71 00:04:03,994 --> 00:04:05,162 -மாட்டேன். -ஏன்? 72 00:04:05,245 --> 00:04:07,372 -பார்ப்பதை விட நீ கனமாக இருக்கிறாய். -சரி, நீ கொழுகொழுவென்று இருக்கிறாய். 73 00:04:07,456 --> 00:04:08,540 -ஓய். -என்ன? 74 00:04:08,624 --> 00:04:10,876 -திருமதி. நிர்வாகி. -தெரியும்! 75 00:04:10,959 --> 00:04:12,377 -தெரியும். சரி. -சரி, ஒன்று சொல்கிறேன். 76 00:04:12,461 --> 00:04:14,588 உன் சிறந்த நிர்வாகி அதிகாரத்தை காட்டு. 77 00:04:14,671 --> 00:04:15,881 -அது சுலபம் தான். -சரி. 78 00:04:17,591 --> 00:04:19,801 -சரி. -ஜேசன், நன்றாகத்தான் செய்தாய். 79 00:04:19,885 --> 00:04:21,345 இல்லை. நீ கொஞ்சம் சுறுசுறுப்பாகிவிட்டாய். 80 00:04:21,428 --> 00:04:23,222 'சாட்டர்டே நைட் ஃபீவர்' போல செய்தாய். 81 00:04:23,305 --> 00:04:24,389 சரி, நீ என்னை நம்பவேண்டும். 82 00:04:24,473 --> 00:04:26,308 -அப்படியா? -ஆறு வாரங்களாக நிர்வாகியாக உள்ளேன், சரியா? 83 00:04:26,391 --> 00:04:28,185 -உனக்கே தெரியும். -எனவே, இப்படி செய்ய வேண்டும். 84 00:04:28,268 --> 00:04:29,895 -சரி. ஆமாம். -திரும்ப வேண்டும். சரி. 85 00:04:29,978 --> 00:04:32,231 இப்போது நீ செய்ய வேண்டும். ஆம், கிட்டத்தட்ட. தயாரா? 86 00:04:32,314 --> 00:04:33,315 சரி. 87 00:04:34,525 --> 00:04:35,776 ஆஹா. 88 00:04:36,318 --> 00:04:37,694 நீ தயார். 89 00:04:38,403 --> 00:04:39,696 நீ தயாராக இருக்கிறாய். 90 00:04:43,367 --> 00:04:46,078 மை வில்லேஜ் கஃபே 91 00:04:48,747 --> 00:04:49,748 உள்ளே வாருங்கள் திறந்திருக்கிறது 92 00:04:49,831 --> 00:04:50,666 இதோ. 93 00:04:50,749 --> 00:04:51,750 நன்றி. 94 00:04:54,962 --> 00:04:56,129 எங்கே சென்றிருந்தீர்கள்? 95 00:04:56,922 --> 00:04:58,131 என் அம்மாவின் வீட்டிற்கு. 96 00:04:59,424 --> 00:05:03,220 பார், என்னை மன்னித்துவிடுங்கள். அது சரியான விஷயமல்ல. 97 00:05:05,097 --> 00:05:07,850 எனவே செல்வி நியூமன் என்னை நிராகரித்துவிட்டாரா? 98 00:05:07,933 --> 00:05:09,810 வந்து, அது நடந்திருக்கவே கூடாது. 99 00:05:09,893 --> 00:05:11,061 அது நடக்கவே இல்லை. 100 00:05:11,562 --> 00:05:13,397 துவங்காத ஒரு உறவை நீங்கள் முடிக்கிறீர்கள். 101 00:05:14,439 --> 00:05:17,442 -உங்களால் என்னை மறக்க முடியுமா? -வந்து... 102 00:05:18,485 --> 00:05:20,821 குறைந்தபட்சம் என் வீடு முழுவதும் உங்களுடைய படங்கள் உள்ளன. 103 00:05:21,321 --> 00:05:22,322 அது உதவியாக இருக்கும். 104 00:05:23,490 --> 00:05:24,867 இருப்பினும் இது ஒரு அவமானம். 105 00:05:24,950 --> 00:05:28,328 உங்களுக்காக என் பெற்றோரை எதிர்த்தாலும் பரவாயில்லை என்று நான் முடிவு செய்தேன். 106 00:05:30,747 --> 00:05:32,124 நல்ல விஷயம் என்னவென்றால், 107 00:05:32,207 --> 00:05:35,127 ரெய்னாவின் மதிப்பெண்கள் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது. 108 00:05:35,210 --> 00:05:37,546 இல்லை, டெவன். 109 00:05:37,629 --> 00:05:39,214 நான் அப்படி செய்ய மாட்டேன். 110 00:05:40,090 --> 00:05:43,010 மேலும் அவள் சில விஷயங்களை மேம்படுத்த வேண்டும், எனவே... 111 00:05:55,147 --> 00:05:56,148 ஹலோ. 112 00:05:58,192 --> 00:05:59,193 ஸ்காட்? 113 00:06:16,919 --> 00:06:18,629 முன் வடிவு 114 00:06:18,712 --> 00:06:20,088 என்னுடைய வாழ்க்கை மாறிய நாள் [தேதியை உள்ளிடவும்] 115 00:06:20,172 --> 00:06:21,423 நான் கரேனை [வருங்கால துணையின் பெயர்] 116 00:06:21,507 --> 00:06:23,258 [நீங்கள் முதலில் சந்தித்த இடம்] சந்தித்தபோது நாங்கள் [நீங்கள் செய்த செயல்] 117 00:06:23,342 --> 00:06:24,885 உன்னுடைய சிரிப்பு பிடிக்கும் [உங்களுக்குப் பிடித்த மூன்று குணங்கள்] 118 00:06:44,112 --> 00:06:45,113 காஸ்? 119 00:06:56,625 --> 00:06:58,126 டெவன் 120 00:07:04,925 --> 00:07:07,219 நீ ஏன் அப்படி ஒரு செய்தியை அனுப்பினாய்? அது எதைப் பற்றியது? 121 00:07:07,302 --> 00:07:10,180 ஒன்றும் பிரச்சனை இல்லை. அது தவறான தகவல் பகிர்வு. 122 00:07:10,264 --> 00:07:13,016 ஆம், ஆனால் கரேன், நீ யாருடன் தவறாக தகவலைப் பகிர்ந்தாய்? 123 00:07:13,100 --> 00:07:14,685 மன்னித்துவிடு, இது என்ன? 124 00:07:14,768 --> 00:07:20,399 எரிகாவிற்கு எது பிடிக்காது என யோசித்து உனக்கு எது பிடிக்கும் என்பதை கண்டறிந்தேன். 125 00:07:20,482 --> 00:07:21,733 மதுக்கடை என நினைத்தேன். வேடிக்கையானது. 126 00:07:25,654 --> 00:07:27,239 அடக் கடவுளே. 127 00:07:28,282 --> 00:07:30,951 -கடவுளே. எனக்கு இது ரொம்ப பிடிக்கும்! ஆம்! -ஆம்! 128 00:07:31,660 --> 00:07:33,412 -அழகி. -ஆம். 129 00:07:33,912 --> 00:07:35,330 ஹலோ, நீங்கள் தான் பொறுப்பாளரா? 130 00:07:35,414 --> 00:07:37,165 இது இப்படி இருக்கும் என்று தான் நீ நினைத்தாயா? 131 00:07:37,249 --> 00:07:39,376 ஆமாம், அம்மா! அவளுக்கு இது பிடிக்கும். 132 00:07:39,960 --> 00:07:42,462 -நீ காரணத்தோடு செய்திருந்தால் சரிதான். -சரி. 133 00:07:44,590 --> 00:07:47,718 நம் பேட்சிலர் விருந்தில், ஒயினும் கொஞ்சம் அழுகையும் இருக்கும். 134 00:07:48,677 --> 00:07:50,304 சரி. இங்கு என் மீது யாரும் 135 00:07:50,387 --> 00:07:52,472 கை வைக்க முடியாது அல்லவா? 136 00:07:52,556 --> 00:07:54,183 முற்றிலும் நேர விரயம். 137 00:07:54,266 --> 00:07:56,810 -இதற்காக குழந்தை பராமரிப்பவரை நியமித்தேனா? -நான் வாக்சிங் செய்தேன். 138 00:07:56,894 --> 00:07:59,271 சரி, உன்னால் இன்னும் வேகமாக போக முடியும், இல்லையா? 139 00:08:05,444 --> 00:08:06,570 இதோ. 140 00:08:09,573 --> 00:08:10,866 எவ்வளவு காலமாக சிகை அலங்காரம் செய்கிறீர்கள், யூசஃப்? 141 00:08:10,949 --> 00:08:12,451 துருக்கியில் எட்டு ஆண்டுகள். 142 00:08:12,534 --> 00:08:15,120 இங்கு நான்கு ஆண்டுகள். மகிழ்ச்சியாகவே இல்லை. 143 00:08:15,204 --> 00:08:16,330 இல்லையா? 144 00:08:17,664 --> 00:08:18,665 சரி. 145 00:08:19,249 --> 00:08:21,710 ஆனால், வந்தததற்கு நன்றி. 146 00:08:21,793 --> 00:08:24,630 இல்லை, நான் வர விரும்பினேன். வீட்டில் நிலவரம் சரியில்லை. 147 00:08:27,633 --> 00:08:28,759 இது எந்த அளவு? 148 00:08:28,842 --> 00:08:31,178 -நான்கு என நினைக்கிறேன். -இல்லைவே இல்லை. 149 00:08:31,261 --> 00:08:33,472 அது உன் தலையை பெரிதாகக் காட்டுகிறது, நண்பா. பரங்கிக்காயைப் போல். 150 00:08:33,554 --> 00:08:36,015 சரி. நான் கொஞ்சம் மது வாங்கி வருகிறேன், சரியா? 151 00:08:36,099 --> 00:08:38,727 நாம் கோட்டையாவது கழற்றலாம். அட, நண்பர்களே. 152 00:08:38,809 --> 00:08:43,190 ஹலோ, நண்பா. நான்கு டெக்கீலா கிடைக்குமா, தயவுசெய்து? 153 00:09:00,999 --> 00:09:03,001 ஹலோ? இல்லை. காத்திரு. 154 00:09:03,085 --> 00:09:05,462 காத்திரு. 155 00:09:07,089 --> 00:09:08,632 -சொல். -ஹாய், அன்பே. நான்தான். 156 00:09:08,715 --> 00:09:09,967 -எனக்கு உன் உதவி தேவை. -ஏன்? என்ன நடந்தது? 157 00:09:10,050 --> 00:09:13,303 நான், அதை நிக்கி போல செய்யாமல் ஜேசன் போல செய்துவிட்டேன். 158 00:09:13,387 --> 00:09:16,849 இது மிகவும் மோசமாக அமைந்ததால் ஸ்காட் மிகவும் வருத்தமாக இருக்கிறார். 159 00:09:16,932 --> 00:09:19,101 சரி, அதற்கு நான் என்ன செய்வது? 160 00:09:19,184 --> 00:09:21,436 உன்னுடைய ஏதாவது ஒரு விளையாட்டை நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா? 161 00:09:21,520 --> 00:09:23,272 -முடியாது! அவை என்னுடையவை! -ஓ, பார். 162 00:09:23,355 --> 00:09:25,274 -எங்கு இருக்கிறீர்கள்? -கார் பந்தையத்தில். 163 00:09:25,357 --> 00:09:26,483 கார் பந்தையம்! அருமையான விஷயம். 164 00:09:26,567 --> 00:09:28,235 நான் வர விரும்பு... பிறகு எங்கு போகிறீர்கள்? 165 00:09:29,236 --> 00:09:30,529 சுவர் ஓவியம் வரையும் இடத்துக்கு. 166 00:09:30,612 --> 00:09:32,239 சரி, சுவர் ஓவியம் வரைய நாங்கள் போகலாமா? 167 00:09:32,322 --> 00:09:33,866 கூடாது! சுவர் ஓவியம் எங்களுக்கு வேண்டும். 168 00:09:33,949 --> 00:09:36,368 பார், நீங்கள் கார் ஓட்டுகிறீர்கள், சுவர் ஓவியம் வரையப் போகிறீர்கள். 169 00:09:36,451 --> 00:09:38,328 இரண்டுமே கைகளால் செய்யப்படுபவை, உங்கள் கைகள் சோர்ந்துவிடும். 170 00:09:38,871 --> 00:09:41,039 சரி. சுவர் ஓவியத்திக்கு நீதான் பணம் தர வேண்டும். 171 00:09:41,123 --> 00:09:42,833 -இங்கே நாங்கள் மறுபடி விளையாடுவதற்கும். -சரி. 172 00:09:42,916 --> 00:09:44,543 மிக்க நன்றி, நிக்கி. உன்னை நேசிக்கிறேன். 173 00:09:44,626 --> 00:09:45,711 11 பேருக்கு பதிவு செய்திருக்கிறேன். 174 00:09:46,920 --> 00:09:49,339 அது சிறிது கடினமாக இருக்கக் கூடும், ஆனாலும்... 175 00:09:49,423 --> 00:09:50,632 சரி, பை. 176 00:09:51,425 --> 00:09:52,968 சரி. நாம் தயாரா? 177 00:09:53,051 --> 00:09:54,970 -ஆமாம்! -சரியா? வாருங்கள். 178 00:09:56,471 --> 00:09:57,472 போகலாம். 179 00:09:57,556 --> 00:09:58,557 வாருங்கள். 180 00:09:58,974 --> 00:09:59,850 போகலாம். 181 00:10:01,310 --> 00:10:03,562 சரி, பந்தயவீரர்களே, நாம் துவங்க தயாராக இருக்கிறோம். 182 00:10:07,149 --> 00:10:08,567 நீங்கள் தயாரா, அம்மா? 183 00:10:09,651 --> 00:10:10,944 தயாராக இருக்கிறேன், செல்லமே! 184 00:10:11,987 --> 00:10:13,113 சரி. 185 00:10:15,115 --> 00:10:17,201 ஓய்! நீ ஏன் விசித்திரமாக நடந்துகொள்கிறாய்? 186 00:10:17,284 --> 00:10:18,368 ஒன்றுமில்லை. 187 00:10:18,452 --> 00:10:20,704 சரி. 188 00:10:21,705 --> 00:10:23,790 -நான் ஃபிரெட்டியுடன் உறவு கொண்டேன். -என்ன? ஏன்? 189 00:10:23,874 --> 00:10:25,000 அதைப்பற்றி பேச விரும்பவில்லை. 190 00:10:25,584 --> 00:10:26,668 எரிகா, நீ என்ன... 191 00:10:26,752 --> 00:10:28,003 -ஹேய், நிக்கி. -என்ன? 192 00:10:28,086 --> 00:10:30,964 -கல்யாணத்தை நிறுத்தலாம் என யோசிக்கிறேன். -என்ன? 193 00:10:31,048 --> 00:10:32,591 -கரேன்! -புறப்படலாம். 194 00:10:32,674 --> 00:10:33,884 கரேன்! 195 00:10:34,760 --> 00:10:36,803 காத்திருங்கள்! 196 00:10:38,347 --> 00:10:40,432 காத்திருங்கள்! 197 00:10:49,149 --> 00:10:52,194 சுவர் ஓவியம் வரைய வேண்டுமா? அது ஏழைகள் செய்யக்கூடிய வேலை. 198 00:10:52,277 --> 00:10:55,322 சரி, இதற்கு 69 டாலர்கள் கட்டணம், அதனால் இது பணக்காரர்கள் செய்யக்கூடிய விஷயம். 199 00:10:56,198 --> 00:10:57,574 நீங்கள் வந்ததற்கு நன்றி, அப்பா. 200 00:10:57,658 --> 00:10:59,660 நான் தினமும் ஒரு புது விஷயம் செய்ய வேண்டும் என உன் அம்மா சொல்கிறாள் 201 00:10:59,743 --> 00:11:02,412 அதனால் நான் இதை செய்தால், அந்த மௌசக்காவை சாப்பிட தேவை இருக்காது. 202 00:11:03,622 --> 00:11:04,623 உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். 203 00:11:20,806 --> 00:11:22,182 சரி! 204 00:11:22,266 --> 00:11:23,559 ஓ, கடவுளே. 205 00:11:31,608 --> 00:11:32,985 இது ரொம்ப ஜாலியாக இருக்கிறது! 206 00:11:33,068 --> 00:11:34,486 நீ என்ன செய்கிறாய்? 207 00:11:35,028 --> 00:11:36,071 பார், நீ நினைப்பது போல் இல்லை. 208 00:11:36,154 --> 00:11:38,866 ஒரு ஆணாக இல்லாமல், என் குழந்தையின் அப்பாவாக தான் அவனோடு உறவுகொண்டேன். 209 00:11:38,949 --> 00:11:40,826 நீ ஏன் திருமணத்தை நிறுத்துகிறாய்? 210 00:11:40,909 --> 00:11:42,327 -என்ன? -எனக்குத் தெரியவில்லை! 211 00:11:42,411 --> 00:11:43,495 நீ திருமணத்தை நிறுத்தப் போகிறாயா? 212 00:11:43,579 --> 00:11:45,455 நீ திருமணத்தை நிறுத்த போகிறாயா? நான் உடை மாற்றிக் கொள்ளலாமா? 213 00:11:45,539 --> 00:11:46,748 -வேண்டாம்! -இதற்கு டெவன் காரணமா? 214 00:11:46,832 --> 00:11:48,250 கண்டிப்பாக இல்லை! 215 00:11:48,333 --> 00:11:50,627 -யார் அந்த டெவன்? -நாம் புறப்படலாம்! 216 00:11:50,711 --> 00:11:52,838 கடவுளே! அப்படி செய்வதை நிறுத்துகிறீர்களா? 217 00:11:55,424 --> 00:11:56,425 ஐயோ! 218 00:12:00,387 --> 00:12:02,681 உங்களுக்கான இன்றைய தலைப்பு காதல். 219 00:12:02,764 --> 00:12:05,559 எல்லோரும், உங்களுடைய விருப்பங்களை பின்பற்றி, 220 00:12:05,642 --> 00:12:07,227 உங்கள் கலைத்திறனை உபயோகப்படுத்துங்கள். 221 00:12:07,311 --> 00:12:10,898 அதோடு தயவுசெய்து, அந்த கேன்களின் மூடிகளை திரும்ப பொருத்த மறந்துவிடாதீர்கள். 222 00:12:11,523 --> 00:12:13,358 உன் மனதில் நிறைய சிந்தனைகள் ஓடுகின்றன. 223 00:12:13,442 --> 00:12:15,235 கொஞ்சம் உள்ளுணர்வு படி செயல்படு. 224 00:12:15,319 --> 00:12:16,737 அது உன்னிடம் என்ன சொல்கிறது என்பதை கவனி. 225 00:12:16,820 --> 00:12:18,405 -அதைப் பற்றி அதிகம் யோசிக்காதே. -அதிகம் யோசிக்காதே. 226 00:12:23,160 --> 00:12:25,037 அட, அது நன்றாக இருக்கிறது, இல்லையா, ஜான்? 227 00:12:25,370 --> 00:12:27,331 நன்றாக வருகிறது, ஜேசன். நன்றாக வருகிறது. 228 00:12:28,582 --> 00:12:31,376 லாக்ரிக் மாடியில் இருந்து கிராஸ்மேர் பார்ப்பது போல இருக்கிறது. 229 00:12:31,460 --> 00:12:33,754 காசில்ரிக்கில் இருக்கும் நிறைய பனி மூட்டத்தை தவிர்த்துவிடு. 230 00:12:39,885 --> 00:12:40,928 எப்படி வரைகிறீர்கள், அப்பா? 231 00:12:41,011 --> 00:12:42,679 இல்லை, என்னால் முடியவில்லை. 232 00:12:42,763 --> 00:12:44,723 -வேறு விதமாக போய்விட்டது. -இது என்ன, அப்பா? 233 00:12:45,474 --> 00:12:46,475 இது ஹாரி மற்றும் மேகன். 234 00:12:55,234 --> 00:12:56,401 உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். 235 00:12:57,528 --> 00:12:58,529 சரி, சொல். 236 00:13:00,822 --> 00:13:01,823 இல்லை, பரவாயில்லை. 237 00:13:03,283 --> 00:13:05,619 சரி. நன்றாக உரையாடினோம். 238 00:13:09,540 --> 00:13:10,791 கரேன்! 239 00:13:10,874 --> 00:13:13,418 -நீ என்ன செய்கிறாய்? -தயவுசெய்து என்னிடம் பேசுகிறாயா? 240 00:13:13,502 --> 00:13:14,753 -வண்டியை ஓரமாக நிறுத்து! -என்ன? முடியாது. 241 00:13:14,837 --> 00:13:16,171 கரேன், வண்டியை ஓரமாக நிறுத்து! 242 00:13:16,255 --> 00:13:17,339 மாட்டேன்! 243 00:13:17,422 --> 00:13:19,842 -நிறுத்து! வண்டியை நிறுத்து, கரேன்! -நீ என்ன செய்கிறாய்? 244 00:13:19,925 --> 00:13:21,593 வண்டியை நிறுத்து, கரேன்... 245 00:13:23,971 --> 00:13:26,098 -ஹேய். -என்ன நடக்கிறது? 246 00:13:26,765 --> 00:13:29,434 -அவருடைய திருமண உறுதிமொழியை பார்த்தேன். -சரி. 247 00:13:30,018 --> 00:13:31,603 அவை நிரப்பப்பட வேண்டிய படிவம் போல இருந்தன. 248 00:13:34,565 --> 00:13:35,607 சரி. 249 00:13:37,067 --> 00:13:40,195 அது பரவாயில்லை. நிறைய பேர் அதை பயன்படுத்துகிறார்களே. 250 00:13:40,279 --> 00:13:43,615 ஒவ்வொரு பெண்ணும் கேட்க விரும்பும் அந்த ஏழு விசேஷமான வார்த்தைகளையா? 251 00:13:43,699 --> 00:13:46,410 "என்னுடைய வாழ்க்கை மாறிய நாள் 'தேதியை குறிப்பிடவும்'" என்பது போல. 252 00:13:47,578 --> 00:13:49,913 அவர் ஒரு எழுத்தாளர். 253 00:13:50,581 --> 00:13:52,916 ஆமாம், ஆனால் சிறந்தவர் கிடையாது, இல்லையா? 254 00:13:53,000 --> 00:13:55,043 ஆமாம், ஆனால் அது தான் விஷயம், இல்லையா? 255 00:13:55,127 --> 00:13:56,461 அவர்தான் சிறந்தவர் என்று நினைக்கிறார். 256 00:13:57,504 --> 00:13:59,882 அவருக்கு தன்னைப்பற்றியே தெரியாவிட்டால், என்னை பற்றி எப்படி தெரிந்துகொள்வார்? 257 00:13:59,965 --> 00:14:00,799 கவனம்! 258 00:14:05,637 --> 00:14:07,306 -கடவுளே! -என்ன நடக்கிறது? 259 00:14:07,848 --> 00:14:10,267 நாம் குடிக்கப் போகிறோம். 260 00:14:10,350 --> 00:14:12,227 -அற்புதம். -அப்பாடா. 261 00:14:12,311 --> 00:14:13,478 நாம் போகலாம். 262 00:14:14,438 --> 00:14:18,358 இல்லை! இல்லை, நண்பர்களே. இது என் திட்டம் இல்லை. 263 00:14:19,151 --> 00:14:21,278 அது மின்னஞ்சலில் இல்லை! 264 00:14:36,335 --> 00:14:37,336 அது ஒரு நையாண்டியா? 265 00:14:38,337 --> 00:14:40,422 இல்லை. அது தொப்பி அணிந்திருக்கும் ஒரு யூனிகார்ன். 266 00:14:45,969 --> 00:14:47,095 ஹலோ, நண்பா. நீ நலமா? 267 00:14:47,179 --> 00:14:48,180 ஆமாம். 268 00:14:50,098 --> 00:14:51,850 இல்லை. உண்மையில், நான் நலமாக இல்லை. 269 00:14:52,476 --> 00:14:53,685 நண்பா, நான்... 270 00:14:56,146 --> 00:14:57,564 நான் எரிகாவுடன் உறவு கொண்டேன். 271 00:14:58,982 --> 00:15:01,276 இப்போது ஹார்பர்-ஐ என்ன செய்வது என்று தெரியவில்லை. 272 00:15:03,820 --> 00:15:05,447 -சரி. -ஆம். 273 00:15:07,866 --> 00:15:09,493 -நீ என்ன செய்யப் போகிறாய்? -தெரியவில்லை. 274 00:15:10,202 --> 00:15:13,705 அதாவது, அவள் சிறப்பானவள், ஆனால் என் மனைவி இல்லை. 275 00:15:15,082 --> 00:15:17,626 அதை அப்படியே ஒரு வாழ்த்து அட்டையில் எழுதி அவளிடம் கொடுத்துவிடு. 276 00:15:17,709 --> 00:15:19,002 மன்னித்துவிடு. 277 00:15:19,086 --> 00:15:20,587 மன்னித்துவிடு. நீ சொல். 278 00:15:21,338 --> 00:15:25,509 உண்மையாகத் தான் சொல்கிறேன். இன்னும் சிறிது காலம் பொறுத்தால், நாம் நன்றாக இருக்கலாம். 279 00:15:25,592 --> 00:15:28,262 பார், ஃபிரெட்டி, அது ஒரு நல்ல உறவாக இருக்க வேண்டும் என நீ ஆசைப்படவில்லையா, 280 00:15:28,345 --> 00:15:31,348 அப்படியென்றால், உன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வந்ததில் என்ன அர்த்தம்? 281 00:15:31,431 --> 00:15:32,599 நான் அவளை காதலிப்பதாக நினைக்கிறாயா? 282 00:15:32,683 --> 00:15:34,518 எனக்குத் தெரியவில்லை. இல்லை. 283 00:15:34,601 --> 00:15:36,353 ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை அது காதல் அல்ல. 284 00:15:36,436 --> 00:15:38,897 -அப்படி என்றால், அது என்ன? -தெரியவில்லை. அது காதல் இல்லை, சரியா? 285 00:15:40,399 --> 00:15:41,483 அது அமைதி. 286 00:15:42,025 --> 00:15:43,610 இருப்பது தெரியாமல் இருக்கும் 287 00:15:43,694 --> 00:15:46,154 ஒரு ஒலி திடீரென்று நின்றால் கிடைக்கும் அமைதி, சரியா? 288 00:15:46,238 --> 00:15:49,616 அப்போது நமக்கு ஒரு நொடி, பிரமாதமான ஒரு அமைதி கிடைக்கும். 289 00:15:51,368 --> 00:15:53,078 இல்லையா? இது அது போன்றது. 290 00:15:53,954 --> 00:15:55,330 ஆனால் முழு நேரமும் இருக்கும் அமைதி. 291 00:15:57,082 --> 00:15:59,334 அல்லது நான் குடித்த மதுபானத்தினால் ஏதோ உளறுகிறேன் போல. 292 00:16:04,298 --> 00:16:07,176 சரி இது தானா அது? அமைதியா? 293 00:16:07,718 --> 00:16:08,719 இல்லை. 294 00:16:10,304 --> 00:16:12,306 நான் எங்கே முடிக்கிறேன், அவள் எங்கே தொடங்குகிறாள் என்றே தெரியவில்லை. 295 00:16:15,517 --> 00:16:18,145 அதாவது, நான் நினைத்தது போல அது வரவில்லை என்று நினைக்கிறேன். 296 00:16:19,688 --> 00:16:20,898 ஸ்கைலைட் 297 00:16:27,487 --> 00:16:28,989 அதைப் பற்றி பேச வேண்டுமா? அல்லது... 298 00:16:29,072 --> 00:16:32,201 இல்லை, எல்லாவற்றையும் பற்றி யோசிப்பதற்கு எனக்கு சிறிது அவகாசம் வேண்டும். 299 00:16:32,284 --> 00:16:33,535 சரி. 300 00:16:34,119 --> 00:16:36,455 அதற்கு குறைந்தது ஒரு வார காலம் ஆகும் என நினைக்கிறாயா? 301 00:16:36,538 --> 00:16:38,457 ஏனென்றால், அப்போது தான் திருமணம் நடக்க... 302 00:16:38,540 --> 00:16:40,542 தெரியவில்லை, நிக்கி. 303 00:16:44,546 --> 00:16:47,424 சில சமயங்களில் வேறு இடத்தை பார்த்து விட்டு ஒரு பிரகாசமான நட்சத்திரத்தை 304 00:16:47,508 --> 00:16:48,842 பார்த்தால் அது நன்றாகத் தெரியும் அல்லவா? 305 00:16:49,927 --> 00:16:51,512 ஸ்காட் அப்படிப்பட்டவர் என நினைக்கிறேன். 306 00:16:52,095 --> 00:16:55,641 எனவே நான் கொஞ்சம் தள்ளி இருந்துவிட்டு, பிறகு சீக்கிரமே அவரோடு இணைந்தால், 307 00:16:55,724 --> 00:16:57,184 எனக்கு எல்லாம் புரியலாம். 308 00:16:59,144 --> 00:17:01,021 -சரி, நான் உன் மணிக்கட்டை பார்த்துவிட்டேன் -சரி. 309 00:17:01,104 --> 00:17:03,023 -கைக்கடிகாரமா? -நாங்கள் பப்பிற்கு போகிறோம். 310 00:17:03,106 --> 00:17:04,107 சரி, நல்லது. 311 00:17:04,191 --> 00:17:06,026 -ஹாய்! -நன்றி. 312 00:17:11,448 --> 00:17:14,576 கடந்த சில மாதங்கள் சிறப்பாக இருந்தன. 313 00:17:14,660 --> 00:17:19,623 நீ மிகவும் அற்புதமான, தைரியமான பெண் என்று நான் நினைக்கிறேன். 314 00:17:19,705 --> 00:17:23,042 நீ தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்கிறாய். 315 00:17:23,126 --> 00:17:25,503 நீ சிரிக்கும் போது, நீ சிரிக்கும் போது, அது முழுவதும்... 316 00:17:25,587 --> 00:17:27,964 நீ என் உறவை முறித்துக் கொள்வதாக இருந்தால், அதை சிறிது... 317 00:17:28,048 --> 00:17:31,426 ஏனென்றால் ஒரு நபரை பற்றி இவ்வளவு நேரம் பேசுவது பைத்தியக்காரத்தனம். 318 00:17:33,011 --> 00:17:34,054 சரி. 319 00:17:35,514 --> 00:17:37,349 சரி. வந்து, 320 00:17:38,141 --> 00:17:42,145 நாம் பிரிவது நல்லதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 321 00:17:42,229 --> 00:17:43,772 -ஆனால் நீ... -சரி. 322 00:17:44,815 --> 00:17:45,899 ...வருத்தப்படக்கூடாது. 323 00:17:45,983 --> 00:17:46,984 நிச்சயமாக வருந்தவில்லை. 324 00:17:47,067 --> 00:17:48,151 நீ ஸ்காட்-ஐ பார்த்தாயா? 325 00:17:48,944 --> 00:17:50,529 -என்ன? -நீ ஸ்காட்-ஐ பார்த்தாயா? 326 00:17:52,030 --> 00:17:53,031 இல்லை. 327 00:18:07,254 --> 00:18:08,255 காஸ்? 328 00:18:12,968 --> 00:18:14,678 ஓ, ஆமாம், கொஞ்சம் அழுக்காக இருக்கிறது. 329 00:18:21,185 --> 00:18:24,188 நான் எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்க முயற்சிக்கிறேன். 330 00:18:24,271 --> 00:18:25,272 அப்படியா? 331 00:18:26,356 --> 00:18:27,357 ஆனால் முடியவில்லை. 332 00:18:27,441 --> 00:18:29,443 நீ எதிர்பார்க்காத போது அது ஞாபகத்திற்கு வரும். 333 00:18:29,526 --> 00:18:31,612 -ஆமாம். -சரி. இங்கே வா. 334 00:18:40,162 --> 00:18:42,164 ஜேசன் உன்னை எப்படி உணரச் செய்கிறான்? 335 00:18:42,247 --> 00:18:44,208 தெரியவில்லை, காஸ். 336 00:18:44,291 --> 00:18:45,667 அட, சொல். 337 00:18:49,463 --> 00:18:52,925 என் மனம் மிகவும் குழப்பமாக இருக்கிறது. 338 00:18:53,842 --> 00:18:55,093 எல்லாவற்றைப் பற்றியும். 339 00:18:56,386 --> 00:18:59,306 அந்த காலணிகளை எங்கு வாங்குவது என மூன்று மாதங்கள் யோசித்தேன். 340 00:19:00,474 --> 00:19:02,392 ஏழு முறை அந்த கடைக்கு சென்றேன். 341 00:19:02,976 --> 00:19:05,812 அந்த உதவியாளரோடு நட்பாகிவிட்டேன். அவள் பாட்டு கச்சேரியை பார்க்க போனேன். 342 00:19:09,608 --> 00:19:12,402 நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் பற்றி சந்தேகம் கொள்வேன். 343 00:19:13,695 --> 00:19:18,075 எல்லா கேள்விகளும் என் மூளையில் சுற்றி வந்து கொண்டே இருக்கும். 344 00:19:19,576 --> 00:19:21,537 அவனிடம் தவிர. 345 00:19:22,204 --> 00:19:24,039 அவனைப் பொறுத்தவரை, அவனை சந்தித்த போது... 346 00:19:26,834 --> 00:19:28,836 எல்லா கேள்விகளும் அப்படியே நின்றுவிட்டன. 347 00:19:30,379 --> 00:19:33,298 இப்போது... அவன் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. 348 00:19:38,136 --> 00:19:39,638 ஸ்காட் இல்லை என்றால்... 349 00:19:42,724 --> 00:19:43,934 நான் எப்படி உணர்வேன்? 350 00:19:48,105 --> 00:19:49,439 எனக்குத் தெரியாது, காஸ். 351 00:20:15,716 --> 00:20:16,884 வெள்ளை வைன் கொடுங்கள். 352 00:20:38,447 --> 00:20:40,449 அவள் தான் லாரன். அவளுக்கு ஒன்பது வயதாகிறது. 353 00:20:40,991 --> 00:20:43,535 அடக் கடவுளே. அவர்களைப் பாரேன். 354 00:20:43,619 --> 00:20:44,912 அவர்கள் கொள்ளை அழகு. 355 00:20:44,995 --> 00:20:46,288 ஆமாம். 356 00:20:46,371 --> 00:20:51,043 அவர்கள் மெதுவாக வளர்கிறார்கள். 357 00:20:53,003 --> 00:20:54,922 யாராவது கரேனைப் பார்த்தீர்களா? 358 00:20:55,797 --> 00:20:57,090 -கரேன். -இல்லை. 359 00:20:59,218 --> 00:21:00,886 நிக்கி 360 00:21:00,969 --> 00:21:01,970 மறுத்து விடு 361 00:21:14,107 --> 00:21:15,150 ஸ்காட். 362 00:21:26,995 --> 00:21:27,996 ஸ்காட்? 363 00:21:33,585 --> 00:21:34,962 ஸ்காட், இங்கே இருக்கிறீர்களா? 364 00:21:37,089 --> 00:21:38,841 அடக் கடவுளே. இல்லை. 365 00:21:38,924 --> 00:21:39,842 அடக் கடவுளே. 366 00:21:44,471 --> 00:21:45,472 கடவுளே. 367 00:21:46,682 --> 00:21:48,392 ஐயோ, கடவுளே. 368 00:21:48,475 --> 00:21:50,310 அது கேரேஜில் ஒரு பெட்டியில் இருந்தது. 369 00:21:50,394 --> 00:21:52,354 மன்னித்துவிடு, எல்லா இடங்களிலும் தேடினேன். 370 00:21:53,272 --> 00:21:54,314 எதற்காக? 371 00:21:56,024 --> 00:21:57,985 த சீக்ரெட் கார்டன் 372 00:22:07,369 --> 00:22:08,453 நீங்கள் போய்விட்டீர்கள் என்று நினைத்தேன். 373 00:22:09,371 --> 00:22:10,539 இல்லை. 374 00:22:10,622 --> 00:22:12,791 இல்லை. நான் இங்கு தான் இருக்கிறேன். 375 00:22:14,668 --> 00:22:15,669 இங்கே வாருங்கள். 376 00:22:21,300 --> 00:22:22,384 ஏதும் பிரச்சனை இல்லையே? 377 00:22:23,051 --> 00:22:24,178 இல்லை. 378 00:22:26,555 --> 00:22:28,682 இன்றிரவு மிகவும் இரைச்சலாக இருந்தது. 379 00:22:30,893 --> 00:22:32,227 இந்த அமைதி நன்றாக இருக்கிறது. 380 00:22:36,398 --> 00:22:37,482 கேள்... 381 00:22:39,151 --> 00:22:43,655 இந்த எல்லாவற்றையும் தாங்கி கொண்டதற்கு உனக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்... 382 00:22:45,199 --> 00:22:46,658 இந்த எல்லாவற்றுக்கும். 383 00:22:49,328 --> 00:22:50,454 என்ன சொல்கிறீர்கள்? 384 00:22:51,455 --> 00:22:54,249 என்னை எல்லோருக்கும் பிடிக்காது என்று எனக்கே தெரியும். 385 00:22:54,333 --> 00:22:55,542 அப்படி சொல்லாதீர்கள். 386 00:22:56,418 --> 00:22:58,545 என் விருந்தில் மூவர் இருந்தார்கள், காஸ். 387 00:22:59,922 --> 00:23:03,133 இந்த உலகத்தில் என்னைப் பற்றி எனக்குத் தெரியாவிட்டாலும், எனக்கு எண்ணத் தெரியும். 388 00:23:06,053 --> 00:23:07,095 பரவாயில்லை. புரிகிறது. 389 00:23:07,179 --> 00:23:10,432 -பலருக்கு நான் ஒரு கேலிப் பொருள் தான். -நீங்கள்... 390 00:23:10,516 --> 00:23:12,684 அதாவது, அது... நான் பாசாங்கு செய்பவன் என்று தெரியும். 391 00:23:12,768 --> 00:23:16,230 தேவையில்லாத இடத்தில், நான் பகட்டான வார்த்தைகளை உபயோகிப்பேன், 392 00:23:16,313 --> 00:23:19,149 ஆனால் நான் உன்னைப் பார்த்து, எனக்குள்ளேயே... 393 00:23:21,568 --> 00:23:23,779 "நான் இவ்வளவு மோசமானவன் இல்லை, அல்லவா?" என நினைத்திருக்கிறேன். 394 00:23:24,988 --> 00:23:26,031 நீ என்னோடு இருந்தால், 395 00:23:29,868 --> 00:23:31,370 நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என தெரியும். 396 00:23:39,795 --> 00:23:43,048 சமீபமாக நான் சில மோசமான முடிவுகளை எடுத்து வந்திருக்கிறேன், 397 00:23:43,131 --> 00:23:44,716 நாம் அதைப் பற்றி பேச வேண்டும் என நினைக்கிறேன். 398 00:23:44,800 --> 00:23:46,385 வேண்டாம்... அது... 399 00:23:47,302 --> 00:23:49,263 அதற்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன். 400 00:24:01,149 --> 00:24:02,401 அதற்கு என்ன அர்த்தம்? 401 00:24:03,694 --> 00:24:05,696 -எல்லாம் நலமா? -ஆம். அவள் வீட்டிற்கு வந்துவிட்டாள். 402 00:24:06,905 --> 00:24:09,575 -அவள் என்ன செய்யப் போகிறாள்? -எனக்குத் தெரியவில்லை, ஜேஸ். 403 00:24:11,577 --> 00:24:14,413 இன்றிரவு, நான் கரேனாகவும் அவள் என்னைப் போலவும் இருந்தாள், 404 00:24:14,496 --> 00:24:17,207 மேலும் அவளிடம் நான் இன்னும் அதிக அன்பாக இருக்க தொடங்க வேண்டும், 405 00:24:17,291 --> 00:24:19,751 ஏனென்றால் அது நிஜமாகவே கடினமாக இருக்கிறது. 406 00:24:22,713 --> 00:24:23,755 நாம் நன்றாகத்தானே இருக்கிறோம்? 407 00:24:24,423 --> 00:24:25,424 ஆமாம். 408 00:24:28,510 --> 00:24:29,511 இல்லை. 409 00:24:31,680 --> 00:24:32,931 ஆனால் சரியாகிவிடுவோம். 410 00:24:33,765 --> 00:24:34,766 எப்போதுமே இப்படித்தான். 411 00:24:34,850 --> 00:24:36,768 ஆமாம். எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறோம். 412 00:24:40,647 --> 00:24:42,482 தயவுசெய்து, என்னை மறுபடியும தூக்குவாயா? 413 00:24:45,944 --> 00:24:46,987 சரி. 414 00:24:53,202 --> 00:24:54,953 -இது அமைதியாக இருக்கிறது. -ஆமாம். 415 00:24:58,999 --> 00:25:01,084 சுவர் ஓவியத்திற்காக நீ எனக்கு கடமைப்பட்டிருப்பதை மறந்துவிடாதே. 416 00:25:01,168 --> 00:25:03,003 என்ன? அதற்காக என்னிடமிருந்து பணம் வாங்கப் போகிறாயா? 417 00:25:03,086 --> 00:25:04,713 ஆம், நிச்சயமாக. 418 00:25:05,297 --> 00:25:06,465 திறந்திருக்கிறது 419 00:25:32,950 --> 00:25:34,618 -சரி. -தண்ணீருக்குள் போடுகிறேன்! 420 00:25:34,701 --> 00:25:35,744 வேண்டாம்! 421 00:25:38,038 --> 00:25:39,540 -நாம் வீட்டிற்கு போகலாமா? -நிச்சயம் போகலாம். 422 00:25:53,095 --> 00:25:55,973 அற்புதமான யோசனைகள் நான் அவளை ஏன் காதலிக்கிறேன் 423 00:25:59,434 --> 00:26:00,978 கரேன் நீ என்னை முழுமையாக்குகிறாய் 424 00:26:01,061 --> 00:26:02,271 நீதான் எனக்கானவள் 425 00:26:05,315 --> 00:26:07,526 இருபது, 40, 60... 426 00:26:10,529 --> 00:26:11,738 சரி, மீதத்தையும் கொடு. 427 00:26:12,739 --> 00:26:14,241 நன்றி. இதோ. 428 00:27:29,399 --> 00:27:31,401 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்