1 00:00:08,550 --> 00:00:11,887 3 படுக்கையறை உடைய வீடாக இருந்தால் பிரின்சஸ் மற்றும் டைலரை தத்தெடுக்கலாம். 2 00:00:11,970 --> 00:00:15,224 ஒரு வாரத்தில் தெரியும் என பென்னி சொன்னார். அதற்குள் நாம் அதை அற்புதமாக்க வேண்டும். 3 00:00:15,307 --> 00:00:16,975 நான் கவலைப்பட ஆரம்பித்தால், 4 00:00:17,059 --> 00:00:19,478 என் மூளை மங்கிவிடுகிறது அதனால் அதற்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும். 5 00:00:21,021 --> 00:00:24,441 ஆனால், சரி, ஒரு குழந்தைக்கு எவ்வளவு இடம் தேவைப்படும்? 6 00:00:24,900 --> 00:00:28,570 இங்கே தூங்குவான். மற்றும் இங்கே உடை மாற்றுவான். 7 00:00:28,654 --> 00:00:32,406 இந்த இடம் அவன் விளையாடுவதற்கு. 8 00:00:32,491 --> 00:00:33,825 -நாம் வேறு என்ன செய்யலாம் தெரியுமா? -என்ன? 9 00:00:33,909 --> 00:00:35,536 -சரி. அந்த பெயிண்டில் கொஞ்சம்... -சரி. 10 00:00:35,619 --> 00:00:38,163 ...தண்ணீர் சேர்த்து, அதை தண்ணீயாக்கி, ஒரே ஒரு முறை வண்ணம் பூச வேண்டும். 11 00:00:38,247 --> 00:00:40,624 அது நமக்கு இன்னுமொரு மில்லிமீட்டர் இடம் ஏற்படுத்தித் தரும். 12 00:00:40,707 --> 00:00:42,417 ஆமாம். பார்த்தாயா? எல்லாம் நன்றாக நடக்கும், இல்லையா? 13 00:00:42,501 --> 00:00:45,254 -இது மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு. -ஓ, ஆமாம். 14 00:00:49,258 --> 00:00:50,509 இது என் தவறு தான், அறையில் பிரச்சனை இல்லை. 15 00:00:53,053 --> 00:00:54,054 கேம்டென் லாக் 16 00:01:17,286 --> 00:01:18,871 டெவன் ரெய்னாவின் அப்பா நாம் பேசலாமா? 17 00:01:22,207 --> 00:01:24,626 பேசுவதற்கு ஒன்றுமில்லை. 18 00:01:24,710 --> 00:01:26,253 போதும், ஜெஸ்ஸி. நிறுத்து. 19 00:01:26,336 --> 00:01:29,548 ஹேலி, நிறுத்து. இங்கே மக்கள் தூங்க முயற்சிக்கிறார்கள். 20 00:01:32,885 --> 00:01:36,138 சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அது ஒரு தவறு. 21 00:01:40,350 --> 00:01:42,060 தவறுதலாக வேறு சிப்ஸை வாங்கிவிட்டேன். 22 00:01:43,228 --> 00:01:44,396 இவை நன்றாகவே இல்லை. 23 00:01:45,522 --> 00:01:46,648 மிகவும் மோசம். 24 00:01:48,233 --> 00:01:51,320 தத்தெடுக்கும் குழுவிலிருந்து எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. 25 00:01:51,403 --> 00:01:54,823 பென் மற்றும் டெனிஸ் வீட்டில் இன்றிரவு நடக்கும் விருந்தைப் பற்றி. 26 00:01:55,407 --> 00:01:56,450 அந்தக் கூட்டத்தினரோடு. 27 00:01:56,992 --> 00:01:59,036 நம் மனதை மாற்ற நாம் அங்கே போகலாம் என நினைத்தேன்... 28 00:01:59,119 --> 00:02:01,038 என்ன நடந்திருக்கிறது? 29 00:02:01,121 --> 00:02:04,249 என்ன தகவல் வருமோ என பதற்றமாக இருக்கிறேன், அதனால் கவனத்தை திசைதிருப்ப இதை செய்கிறேன். 30 00:02:04,333 --> 00:02:05,375 எனக்கு பயமாக இருக்கிறது, ஜேசன். 31 00:02:05,459 --> 00:02:07,628 -இவையெல்லாம் என்ன? -பாம்-பாம்கள். 32 00:02:07,711 --> 00:02:10,005 என் மூளை மழுங்குகிறது என்று உன்னிடம் சொன்னேனே. 33 00:02:10,088 --> 00:02:12,257 அவர்கள் முதலில் மகிழ்ச்சியான விஷயமாக தோன்றினார்கள் ஆனால், 34 00:02:12,341 --> 00:02:14,009 இப்போது வேறொன்றாக மாறி விட்டார்கள். 35 00:02:14,092 --> 00:02:15,761 சரி. 36 00:02:15,844 --> 00:02:17,387 -நாம் விருந்துக்கு போகிறோம். -சரி. 37 00:02:18,305 --> 00:02:19,515 -வா. -வருகிறேன். 38 00:02:21,683 --> 00:02:22,726 -அதைக் கீழே வை. -சரி. 39 00:02:24,978 --> 00:02:26,522 -போகலாம். -சரி. 40 00:02:27,606 --> 00:02:28,649 -நான்... -அவ்வளவுதான். 41 00:02:35,113 --> 00:02:36,532 அடக் கடவுளே. 42 00:02:36,615 --> 00:02:38,450 -ஆஹா. -இந்த இடத்தின் அளவைப் பார். 43 00:02:39,368 --> 00:02:42,162 -நம் காலணிகளை கழற்ற சொல்வார்கள் பார். -மாட்டார்கள். 44 00:02:46,708 --> 00:02:48,001 -ஹலோ, வாருங்கள். -ஹலோ. 45 00:02:48,085 --> 00:02:49,127 -நன்றி, நண்பா. -உள்ளே வாருங்கள். 46 00:02:49,211 --> 00:02:50,212 -நன்றி. -அட. 47 00:02:50,295 --> 00:02:51,880 உங்களுடைய காலணிகளை கழற்றி விடுங்கள். 48 00:02:51,964 --> 00:02:54,216 -நாங்கள் ஜப்பானியர்கள் போல வாழ்கிறோம். -சரி. 49 00:02:54,800 --> 00:02:56,593 அழகான காலுறைகள், நண்பா. 50 00:02:56,677 --> 00:02:57,970 அவை சௌகரியமானவை. 51 00:02:58,053 --> 00:02:59,847 உள்ளே செல்லுங்கள். எல்லோரும் அங்கே இருக்கிறார்கள். 52 00:02:59,930 --> 00:03:00,931 யார் சொன்னது? 53 00:03:01,014 --> 00:03:02,224 -ஹேய். -ஹாய். 54 00:03:02,307 --> 00:03:03,308 -ஹலோ. -எப்படி இருக்கிறீர்கள்? 55 00:03:03,392 --> 00:03:05,269 -நலம்தான். நீங்கள்? -ஆம். நலம் தான். 56 00:03:05,352 --> 00:03:08,063 இல்லை. என் ஓவியங்களை நான் வெறுக்கிறேன், நீங்களும் தானே? 57 00:03:08,146 --> 00:03:09,565 -ஆமாம். -உள்ளே வாருங்கள். 58 00:03:13,694 --> 00:03:17,447 சரி, டெனிஸின் பிறந்த நாளிற்காக நாளை இரவு 'த ஐவி' உணவகத்திற்குப் போகிறோம். 59 00:03:17,531 --> 00:03:20,033 பிறகு வார இறுதியை கழிப்பதற்காக பிரான்சின் தெற்குப் பகுதிக்குப் போகிறோம். 60 00:03:20,117 --> 00:03:22,244 அது தொலைவு என்றாலும் மிகவும் அழகான இடம். 61 00:03:22,327 --> 00:03:23,537 ஆமாம். 62 00:03:23,620 --> 00:03:26,790 மக்கள் எப்போதுமே "பிரான்ஸின் தெற்குப் பகுதி" என சொல்வதை கவனித்திருக்கிறாயா? 63 00:03:26,874 --> 00:03:28,625 அது தெற்கு என்று தெரிவதற்காகவே அப்படி சொல்வார்கள். 64 00:03:28,709 --> 00:03:32,045 ஆனால் மற்ற இடங்களில், கிராமத்திற்கு செல்கிறோம் என்று சொல்கிறார்கள், இல்லையா? 65 00:03:32,129 --> 00:03:34,131 ஆமாம், நீ சொல்வது சரி தான். 66 00:03:36,967 --> 00:03:37,968 சுவையான உணவு. 67 00:03:38,051 --> 00:03:39,094 நன்றி. 68 00:03:39,178 --> 00:03:41,096 இரண்டு வருடங்களில் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறீர்கள். 69 00:03:41,805 --> 00:03:43,640 மூன்றாவது குழந்தையையும் தத்தெடுக்க ஆசைப்பட்டோம். 70 00:03:43,724 --> 00:03:46,935 வேண்டாம். ஏற்கனவே மூன்று இருக்கிறது. உங்களுக்கு இதுவே போதும். 71 00:03:47,019 --> 00:03:48,478 எங்களுக்கும் குழந்தைகளை விட்டு வையுங்கள். 72 00:03:48,562 --> 00:03:50,814 லூக் மற்றும் க்வாமாவிற்கு இவ்வளவு போதும். 73 00:03:52,357 --> 00:03:54,234 சரி, நீங்கள்? 74 00:03:54,318 --> 00:03:57,404 ஆமாம், நாங்கள் இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். 75 00:03:58,989 --> 00:04:00,199 அது அருமை. 76 00:04:00,741 --> 00:04:02,826 சரி, நாங்களும் அருமையான குழந்தைகளை சந்தித்திருக்கிறோம். 77 00:04:02,910 --> 00:04:04,870 எங்களைத் தேர்ந்தெடுப்பார்களா என காத்திருக்கிறோம். 78 00:04:04,953 --> 00:04:06,997 எனவே, நாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம். 79 00:04:07,080 --> 00:04:08,248 அருமை. 80 00:04:08,332 --> 00:04:09,708 ஆமாம். 81 00:04:33,857 --> 00:04:35,317 என்றென்றும் தத்தெடுப்பு யூகே 82 00:04:38,445 --> 00:04:39,446 ஜாக்கிரதை! 83 00:04:39,530 --> 00:04:40,531 ஐயோ! 84 00:04:41,532 --> 00:04:42,783 -கவலைப்படாதே. -என்ன நடந்தது? 85 00:04:42,866 --> 00:04:43,992 ஓ, அன்பே. 86 00:04:44,076 --> 00:04:46,203 -அது ஒரு தவறு. -இதோ. நான் துடைப்பம் கொண்டு வரவா? 87 00:04:46,286 --> 00:04:48,330 -ஜாக்கிரதை. -அது ரொம்பவும் விலை உயர்ந்தது இல்லை தானே? 88 00:04:48,413 --> 00:04:50,207 வந்து, அது விலை உயர்ந்தது தான். 89 00:04:50,290 --> 00:04:52,543 அவள் தத்தெடுக்கப்படவில்லை என்றால், இதனால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பேன். 90 00:04:54,461 --> 00:04:55,879 இருந்தாலும் அவ்வளவு தூரம் இல்லை... 91 00:04:55,963 --> 00:04:58,131 அயர்லாந்திலுள்ள வினோதமான ஒரு இடத்தில் இருந்து வந்தது... 92 00:04:58,215 --> 00:04:59,716 மன்னிக்கவும். சரி. 93 00:05:00,217 --> 00:05:02,135 என்ன நடக்கிறது? நீ மறுபடியும் எதையாவது உடைத்து விட்டாயா? 94 00:05:02,219 --> 00:05:03,262 -அது அவர்கள் தான். -யார்? 95 00:05:03,345 --> 00:05:05,180 -அந்த மற்றொரு தம்பதி. -நீ என்ன சொல்கிறாய்? 96 00:05:05,264 --> 00:05:07,850 பிரின்சஸ் மற்றும் டைலர். பென் மற்றும் டெனிஸ் தான் அந்த இன்னொரு தம்பதி. 97 00:05:07,933 --> 00:05:10,435 -அவர்கள் தான் நமக்கு போட்டி. -ஓ, இல்லை. 98 00:05:10,519 --> 00:05:13,730 நாம் இங்கே இருக்கக் கூடாது, ஜேசன். நாம் எதிரிகளின் இடத்தில் இருக்கிறோம். 99 00:05:13,814 --> 00:05:15,732 வந்து... நீ எங்கே போகிறாய், நிக்கி? 100 00:05:15,816 --> 00:05:18,235 மற்ற இடங்களைப் பார்த்து, நாம் எதை எதிர்நோக்குகிறோம் என தெரிந்துகொள்வோம். 101 00:05:18,318 --> 00:05:20,654 வீட்டின் மற்ற பகுதிகளை பார்த்துவிட்டோம். மிக அழகாக இருக்கிறது. சரியா? 102 00:05:20,737 --> 00:05:23,323 உனக்குத் தெரியாது. மாடியில் அழகாக இருக்காமல் இருக்கலாம். 103 00:05:23,407 --> 00:05:25,617 நிக்கி, நீ மாடிக்கு போகக் கூடாது. 104 00:05:36,336 --> 00:05:39,006 அந்த திரைசீலைகள் சுவர் வண்ணத்தோடு ஒத்து போகவில்லை, எனவே... 105 00:05:40,215 --> 00:05:41,884 அது அவர்களுக்கு சங்கடம் கொடுக்கலாம். 106 00:05:42,634 --> 00:05:44,636 அவர்களது தத்தெடுக்கும் படிவத்தை நீ எடுத்து வந்ததை நம்ப முடியவில்லை. 107 00:05:44,720 --> 00:05:47,014 பரவாயில்லை. நான் காலையில் எடுத்து வந்து விடுகிறேன். 108 00:05:47,639 --> 00:05:49,600 அவர்களுடைய அழகான வீட்டிற்கு எடுத்து வருகிறேன். சரி. 109 00:05:49,683 --> 00:05:52,561 ஒரு வகையில், அவர்களுடைய வீடு ரொம்பவும் அழகாக இருக்கிறது, அல்லவா? 110 00:05:52,644 --> 00:05:55,564 -அவர்கள் எதையோ மறைப்பது போல தோன்றவில்லையா? -எனக்கு அப்படித் தோன்றவில்லை. 111 00:05:56,523 --> 00:05:58,483 அவர்களிடம் டிவி கூட இல்லை, ஜேஸ். 112 00:05:58,567 --> 00:06:01,236 டிவி கூட இல்லாமல் எப்படி குழந்தையை வளர்க்க முடியும்? 113 00:06:01,320 --> 00:06:03,947 அதாவது, அவர்கள் குறும்பு செய்தால் என்ன தண்டனை தர முடியும்? 114 00:06:04,031 --> 00:06:06,575 "டிவி இல்லாத" மக்கள் தான் இந்த உலகிலேயே மிக மோசமானவர்கள். 115 00:06:06,658 --> 00:06:08,660 தெரியும், நிக்கி. அவர்கள்தான் உலகிலேயே மோசமானவர்கள், 116 00:06:08,744 --> 00:06:12,915 ஆனால் அவர்களிடம் டிவி இல்லாததால், நம்மை விடுத்து அவர்களை தேர்வு செய்வார்கள் 117 00:06:12,998 --> 00:06:14,791 என்று அர்த்தம் இல்லை. 118 00:06:15,709 --> 00:06:16,710 ஆமாம், தெரியும். 119 00:06:23,008 --> 00:06:25,594 பரவாயில்லை. இது நிறைய ஆண்களுக்கு நடக்கும் விஷயம் தான். 120 00:06:25,677 --> 00:06:27,513 இன்னும் மூன்று, நான்கு நிமிடங்களில் மறுபடி முயற்சிக்கலாம். 121 00:06:28,764 --> 00:06:31,225 இது உன்னுடைய பலவீனம் இல்லை என்று உனக்குத் தெரியும்தானே? 122 00:06:31,308 --> 00:06:33,143 தெரியும். அது ஏன் என்னைப் பற்றி இருக்க வேண்டும்? 123 00:06:36,939 --> 00:06:39,024 நீ சத்தான தயிர் சாப்பிடுவது பற்றி யோசித்தாயா? 124 00:06:39,107 --> 00:06:42,653 கடவுளே. சத்தான தயிர் சாப்பிடுவதன் மூலம் எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியாது. 125 00:06:43,237 --> 00:06:44,988 உனக்கு 40 வயதாகப் போகிறது. யார் கவலைப்பட போகிறார்கள்? 126 00:06:45,072 --> 00:06:47,157 வேண்டாம், அப்படி சொல்லாதே. அது என்னை உசுப்பிவிடுகிறது. 127 00:06:47,241 --> 00:06:49,243 சரி, நீ மறுபடியும் தவறான வார்த்தையை உபயோகிக்கிறாய். 128 00:06:50,494 --> 00:06:52,454 நீ சௌகரியமாக உணரும் வரை கொஞ்சம் குதிக்கலாம். 129 00:06:52,538 --> 00:06:54,248 -என்ன? -வா. 130 00:06:54,331 --> 00:06:55,666 வேண்டாம். எனக்கு பேச வேண்டும். 131 00:06:55,749 --> 00:06:58,043 இல்லை, அதைத்தான் உன்னுடைய மூளை எதிர்பார்க்கிறது. 132 00:06:58,126 --> 00:07:00,796 நாம் குதித்தால், நமது மூளை, "என்ன நடக்கிறது?" என்று யோசிக்கும். வா. 133 00:07:02,714 --> 00:07:05,342 ஆமாம், அப்படித்தான். ஆமாம். 134 00:07:14,601 --> 00:07:16,436 சரி. என்ன திட்டம்? 135 00:07:17,271 --> 00:07:20,524 நான் பயப்பட்டு அதை எடுத்துச் சென்றேன் 136 00:07:20,607 --> 00:07:21,984 -என்ற உண்மையை... -சரி. 137 00:07:22,067 --> 00:07:24,236 -...சொல்லப் போகிறேன். -அது ஒரு நல்ல யோசனை தான். 138 00:07:24,319 --> 00:07:25,863 ஆமாம். 139 00:07:25,946 --> 00:07:28,073 இன்று இந்த வீடு கொஞ்சம் அசிங்கமாக இருக்கும் என நினைத்தேன். 140 00:07:28,156 --> 00:07:31,368 இல்லை, ஒரு அமைதியான தெருவில் இருக்கும் அழகான, அமைதியான வீடு. அவ்வளவு தான். 141 00:07:31,451 --> 00:07:34,079 சரி, ஆனால் அது மிகவும் அமைதியாக இருப்பதாக உனக்குத் தோன்றுகிறதா? 142 00:07:34,162 --> 00:07:35,706 போதும், நிறுத்து, நிக்கி. 143 00:07:36,498 --> 00:07:38,792 சரி, ஆனால் ஏதோ ஒன்று சரி இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. 144 00:07:38,876 --> 00:07:40,794 ஏதாவது ஒரு விதத்தில் நமது... 145 00:07:40,878 --> 00:07:42,713 அந்த குழந்தைகள் மோசமான இடத்திற்கு சென்றால், பிறகு... 146 00:07:42,796 --> 00:07:44,882 சிறுவர்கள் அவர்களோடு இல்லாமல், நம்மோடு இருப்பதற்காக 147 00:07:44,965 --> 00:07:46,800 இங்கே ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும் என விரும்புகிறாயா? 148 00:07:47,718 --> 00:07:49,052 -ஆமாம், இருக்கலாம். -ஆமாம். 149 00:07:49,136 --> 00:07:51,221 -சரி. -சரி. அதோ பார். 150 00:07:52,598 --> 00:07:55,100 அவன் இங்கு இருக்கிறான். பார். அவள் மேலே இருக்கிறாள். 151 00:07:57,227 --> 00:07:59,771 ஓ, கடவுளே. அவர்கள் மதிய நேரத்தில் உறவு கொள்ளப் போகிறார்களா? 152 00:07:59,855 --> 00:08:02,566 -விடு. -நெருக்கமாக இருக்கும் தம்பதியை பிடிக்காது. 153 00:08:02,649 --> 00:08:03,984 நாம் ஏன் அதைப் பார்க்க வேண்டும்? 154 00:08:04,067 --> 00:08:06,528 -சரி. அவர்கள் தொடங்குவதற்கு முன் போகலாம். -சரி. 155 00:08:07,154 --> 00:08:08,238 -ஒரு நிமிடம் பொறு. -என்ன? 156 00:08:08,322 --> 00:08:09,615 -பார், அவன் குதிக்கிறான்... -கடவுளே. 157 00:08:09,698 --> 00:08:10,699 என்ன... 158 00:08:10,782 --> 00:08:12,492 -மறைந்துகொள். -அட... என்ன? எங்கே? 159 00:08:12,576 --> 00:08:13,827 மறைந்துகொள். சாய்ந்து உட்கார். 160 00:08:14,912 --> 00:08:16,872 அற்புதம், ஜேஸ். நிஞ்சா போல செய்தாய். 161 00:08:17,956 --> 00:08:20,918 -இது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது. -இப்போது என்ன நடந்தது? 162 00:08:22,669 --> 00:08:23,754 -தெரியாது. -வினோதம். 163 00:08:24,755 --> 00:08:25,756 வா. நாம் போகலாம். 164 00:08:25,839 --> 00:08:27,883 -இல்லை, பொறு. நாம் அவனைப் பின்தொடரலாம். -ஏன்? 165 00:08:27,966 --> 00:08:29,885 -என்ன? -ஏதோ சரியில்லை. அவனைப் பின்தொடரலாம். 166 00:08:29,968 --> 00:08:31,345 -உண்மையாகத்தான் சொல்கிறாயா? -ஆமாம். 167 00:08:31,428 --> 00:08:33,222 -சரி, போகலாம்! -இது ஆர்வமாக இருக்கிறது. 168 00:08:33,304 --> 00:08:35,599 -சரி. -சரி. 169 00:08:35,682 --> 00:08:36,558 போகலாம். 170 00:08:36,642 --> 00:08:37,768 சரி. 171 00:08:37,851 --> 00:08:39,102 சரி. சைக்கிளில் யாராவது வரக்கூடும். 172 00:08:39,186 --> 00:08:41,563 சரி, "சாலை விதி." முடிந்தளவு வேகமாகப் போ. 173 00:08:47,986 --> 00:08:49,154 இதுதான் பின்தொடர்ந்து செல்வதா? 174 00:08:49,238 --> 00:08:51,740 அப்படி இல்லை. அவன் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்கிறோம் அவ்வளவுதான். 175 00:08:52,491 --> 00:08:55,077 -கொஞ்சம் இடைவெளி விட்டே தொடரலாம். -இல்லை, அவனை விட்டுவிடக் கூடாது. 176 00:08:55,160 --> 00:08:56,620 ஒன்றும் பிரச்சனை இல்லை. 177 00:09:00,874 --> 00:09:03,293 -என்ன செய்கிறாய்? -மாறுவேடத்தில் இருக்கிறேன். 178 00:09:03,377 --> 00:09:06,255 -ஓ, கடவுளே. நீ எங்கே போனாய்? -சரிதான். 179 00:09:06,338 --> 00:09:09,091 நாம் சாதாரணமாக வண்டி ஓட்டுவதைப் போல நடி, சரியா? 180 00:09:10,801 --> 00:09:12,594 கடவுளே, திரும்ப வேண்டிய இடத்தை விட்டு விட்டோம். 181 00:09:12,678 --> 00:09:15,264 -நீ எதைப்பற்றி பேசுகிறாய்? -வலது பக்கம் திரும்பியிருக்க வேண்டும். 182 00:09:15,347 --> 00:09:17,099 -நான் சாதாரணமாக வண்டி ஓட்டுகிறேன். -நல்லது. சரி. 183 00:09:17,182 --> 00:09:18,684 -நன்றாக நடித்தாய். -நன்றி. 184 00:09:19,977 --> 00:09:21,395 நாம் இதை செய்ய வேண்டுமா, ஜேஸ்? 185 00:09:21,478 --> 00:09:23,689 ஆம். தங்களது குழந்தைகளைக் காப்பாற்ற மக்கள் பைத்தியக்காரத்தனமான விஷயங்களை செய்வார்கள். 186 00:09:26,066 --> 00:09:28,277 உண்மையில், எனக்கு புல்லரிக்கிறது, ஜேஸ். 187 00:09:28,360 --> 00:09:29,987 -அவன் நம்மை கவனித்துவிட்டான் போல. -என்ன? 188 00:09:30,070 --> 00:09:31,238 நம்மை கவனித்துவிட்டான். திருப்பு. 189 00:09:31,321 --> 00:09:32,865 -எங்கே? போவதற்கு இடமில்லை. -இங்கே! 190 00:09:32,948 --> 00:09:34,408 -போவதற்கு இடம் இல்லை! -திருப்பு! 191 00:09:40,914 --> 00:09:43,750 அவன் நம்மை கவனித்தால் பரவாயில்லை. அவனுக்கு தான் நம்மைத் தெரியாதே. 192 00:09:44,293 --> 00:09:45,627 அது உண்மை தான். 193 00:09:48,630 --> 00:09:49,715 ஹலோ, நண்பா. 194 00:09:52,217 --> 00:09:55,804 -நிச்சயம் ஏதோ தவறாக நடக்கிறது. -அப்படியா? 195 00:09:55,888 --> 00:09:59,057 -அவளுக்கு கள்ளத்தொடர்பு இருக்கு, நிக்கி. -ஜேசன். 196 00:09:59,141 --> 00:10:01,810 நாம் ஒரு நொடியில் ஆதாரங்களை சரி பார்ப்போம். சரியா? சரி. 197 00:10:01,894 --> 00:10:03,187 முதலாவது, 198 00:10:03,270 --> 00:10:05,981 விருந்தில் அவர்கள் விலகி இருந்தார்கள் என்று சொன்னாய். சரியா? 199 00:10:06,064 --> 00:10:09,026 ஆமாம், ஆனால், விடுமுறைக்கு முன், எல்லோருமே பதட்டமாக இருப்பார்கள், இல்லையா? 200 00:10:09,109 --> 00:10:10,903 சரி. இரண்டாவது... 201 00:10:10,986 --> 00:10:12,988 -என்ன? -...வேலியைத் தாண்டி ஒருவன் குதிக்கிறான். 202 00:10:13,071 --> 00:10:14,239 -சரி. -சரியா? 203 00:10:14,323 --> 00:10:15,324 சரி. 204 00:10:16,783 --> 00:10:18,368 உன் விரல்களை உபயோகத்திற்காக நீ வருந்துகிறாய். 205 00:10:18,452 --> 00:10:20,078 -கொஞ்சம் வருத்தம்தான். -சரி. 206 00:10:21,413 --> 00:10:24,666 என்னை சிறப்பாக உணர வைப்பதற்காக இப்படி சொல்கிறாய் என்று நினைக்கிறேன். 207 00:10:25,292 --> 00:10:27,294 இது மிகவும் இனிமையான விஷயம், ஜேஸ். 208 00:10:27,377 --> 00:10:28,921 நீ சொல்வது சரிதான், நிக்கி. 209 00:10:29,004 --> 00:10:31,548 இந்த குழந்தைகளைப் பற்றி தெரிந்ததால், அவர்களுக்காக கவலைப்படுகிறோம், இல்லையா? 210 00:10:31,632 --> 00:10:33,842 எனவே கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஒரு தம்பதியிடம், 211 00:10:34,551 --> 00:10:36,053 இவர்கள் வாழச் சென்று, 212 00:10:36,136 --> 00:10:38,222 பிறகு அவர்கள் பிரிந்துவிட்டால் என்னவாகும்? 213 00:10:38,305 --> 00:10:40,474 அந்த குழந்தைகளுக்கு அப்போது என்ன ஆதரவு? 214 00:10:43,602 --> 00:10:44,603 சரி. 215 00:10:51,693 --> 00:10:54,029 என்னுடைய "சீக்ரெட் கார்டன்" புத்தகத்தை எங்காவது பார்த்தாயா? 216 00:10:55,072 --> 00:10:56,532 உனக்கு அது எதற்காக வேண்டும்? 217 00:10:56,615 --> 00:10:59,660 நான் சொன்னேனே. திருமணத்தில் என் அம்மா அதை படிக்கப் போகிறார். 218 00:10:59,743 --> 00:11:01,703 சரி, தகவல் தரும் ஒரு விஷயமாக, 219 00:11:01,787 --> 00:11:04,915 அது அலுப்பூட்டும் ஒரு விஷயமாக இருக்கும் என்பதை நான் சொல்லியாக வேண்டும். 220 00:11:05,541 --> 00:11:08,168 -அது எனக்கு மிகவும் முக்கியமானது. -சரி. 221 00:11:09,253 --> 00:11:11,630 கேள், இன்றிரவு பற்றி சொல்கிறேன். 222 00:11:13,048 --> 00:11:15,050 ஓ, தயவு செய்து, வேண்டாம், ஸ்காட். 223 00:11:15,133 --> 00:11:18,595 இன்னொரு முறை திருமண சாப்பாட்டை தனியாக ருசி பார்க்க முடியாது. அது வினோதமாக இருக்கும். 224 00:11:18,679 --> 00:11:21,056 தெரியும். ஆனால் எழுத்து வகுப்பு வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 225 00:11:21,139 --> 00:11:22,599 -உண்மையாகவா? -ஆமாம். 226 00:11:23,475 --> 00:11:24,768 சரி. 227 00:11:26,436 --> 00:11:28,146 உங்களிடம் ஒன்று கேட்கலாமா, ஸ்காட்? 228 00:11:30,232 --> 00:11:32,818 என்னைவிட உங்களுக்கு எழுதுவது தான் ரொம்ப முக்கியமா? 229 00:11:32,901 --> 00:11:36,196 இது ஒரு முட்டாள்தனமான கேள்வி, கரேன். 230 00:11:39,366 --> 00:11:41,660 எனக்கு வரிசைப்படுத்துவதில் நம்பிக்கை இல்லை. 231 00:11:42,995 --> 00:11:45,205 உன்னையும், இரண்டையும் எனக்குப் பிடிக்கும். 232 00:11:45,289 --> 00:11:47,165 ஒன்று மற்றொன்றின் சாராம்சம், இருவரும் என்னை சுற்றியுள்ளீர்கள். 233 00:11:47,249 --> 00:11:48,959 அந்த கிரகங்கள் போல. 234 00:11:50,127 --> 00:11:52,296 பார்த்தாயா? இரண்டும் ஒரே தூரத்தில். 235 00:11:54,423 --> 00:11:56,800 -நான் உங்களைச் சுற்றி வருகிறேனா? -ஆமாம், அன்பே. 236 00:11:58,302 --> 00:12:02,514 கேள், இது நம் இருவருக்குமே அதிக வேலை இருக்கும், மகிழ்ச்சியான நேரம். 237 00:12:02,598 --> 00:12:05,350 நான் நாவல் எழுதுகிறேன். நீ திருமணம் செய்துகொள்ளப் போகிறாய். 238 00:12:05,434 --> 00:12:08,979 ஃப்ரீடா. கடவுளே, நான் அதைத்தான் தேடினேன். 239 00:12:12,274 --> 00:12:13,400 சரி. 240 00:12:20,866 --> 00:12:24,161 ஆமாம், 19 வயது வரை என் பெயர் ஜெனிஃபர். 241 00:12:24,244 --> 00:12:26,955 பிறகு நானும் என் காதலனும், தன் காதலரின் பெயரை பச்சை குத்திக்கொள்ள நினைத்தோம், 242 00:12:27,039 --> 00:12:28,874 ஆனால் அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. 243 00:12:28,957 --> 00:12:31,668 எனவே அவன் "ஜென்" என்று அழைக்கத் தொடங்கினான். 244 00:12:32,252 --> 00:12:35,631 ஆக, ஆமாம். என்னுடைய பெயருக்கு அது தான் காரணம். 245 00:12:36,840 --> 00:12:38,675 மன்னியுங்கள், உங்கள் கேள்வியை மறந்து விட்டேன். 246 00:12:40,802 --> 00:12:43,722 சரி, இல்லை, அதில் இருக்கும் கூடுதல் கட்டணத்தை என்னால் குறைக்க முடியாது. 247 00:12:43,805 --> 00:12:46,642 என்னால் முடியும், ஆனால் நான் குறைக்க மாட்டேன். 248 00:12:47,643 --> 00:12:49,520 ஹலோ? 249 00:12:54,566 --> 00:12:55,567 ஹலோ? 250 00:12:56,109 --> 00:12:57,569 -நான் அவர்களைப் பின்தொடர்கிறேன். -யாரை? 251 00:12:57,653 --> 00:13:00,239 டெனிஸ் மற்றும் அந்த ஆள். அவர்கள் மறுபடியும் ஒன்றாக இருக்கிறார்கள். 252 00:13:00,322 --> 00:13:02,658 மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவர்களைப் பார்த்தவுடன் பின்தொடர்கிறேன். 253 00:13:02,741 --> 00:13:04,493 வேண்டாம், ஜேசன். உன்னைப் பார்த்துவிடுவார்கள். 254 00:13:04,576 --> 00:13:05,786 பரவாயில்லை. நான் மாறுவேடத்தில் இருக்கிறேன். 255 00:13:06,453 --> 00:13:07,913 -என்ன, வந்து... -அந்த குல்லா. 256 00:13:08,664 --> 00:13:10,457 சரி, அவர்கள்... என்ன செய்கிறார்கள்? 257 00:13:10,958 --> 00:13:12,459 நடந்து கொண்டிருக்கிறார்கள். 258 00:13:12,543 --> 00:13:14,378 கள்ளத்தொடர்பு உள்ளவர்கள் போலவா? 259 00:13:14,461 --> 00:13:17,172 -அதைச் சொல்வது கடினம். -வந்து, அவர்கள் என்ன வாங்கினார்கள்? 260 00:13:17,798 --> 00:13:21,969 சில மெத்தைகள் மற்றும், ஒரு கம்பளி என்று நினைக்கிறேன். கொஞ்சம் பெயிண்ட். 261 00:13:22,052 --> 00:13:25,764 -என்ன நிறம்? -ஊதா என்று நினைக்கிறேன். 262 00:13:25,848 --> 00:13:29,810 ஜோடிகளுக்கானது போல தெரிகிறது. நீ எதையோ வாங்க வந்தது போல காட்டிக்கொள். 263 00:13:33,647 --> 00:13:35,566 இல்லை, அது இன்னும் மோசம். 264 00:13:36,942 --> 00:13:38,527 நானும் பார்ப்பதற்காக பேஸ்டைமில் அழைக்கிறாயா? 265 00:13:38,610 --> 00:13:39,987 சரி. 266 00:13:42,906 --> 00:13:43,991 ஜேசன்? 267 00:13:44,074 --> 00:13:45,909 -ஹலோ. -அடச்சே. 268 00:13:46,368 --> 00:13:50,247 அது பைத்தியக்காரத்தனம். நான் கொஞ்சம் கயிறு வாங்குகிறேன். 269 00:13:50,330 --> 00:13:52,499 மன்னிக்கவும். எப்படிப்பட்ட கயிறு வேண்டும்? 270 00:13:52,583 --> 00:13:54,668 அந்த நீளமானதா அல்லது குட்டையானதா? 271 00:13:55,169 --> 00:13:58,338 நீளமானதா? சரி. பரவாயில்லை. நான்... அதை எடுத்துவிட்டேன். 272 00:13:58,422 --> 00:14:00,674 சரி, நான் அந்த ரம்பம், கத்தி மற்றும் கயிறு வாங்கிவிட்டேன். 273 00:14:04,178 --> 00:14:07,556 நான் இதை... ஒன்றை கட்ட வேண்டும், பிறகு, 274 00:14:08,724 --> 00:14:10,475 -அதை வெட்ட வேண்டும், எனவே... -சரி. 275 00:14:11,602 --> 00:14:15,189 சரி, நீங்கள் கட்டுவதற்கும் வெட்டுவதற்கும் உங்களை தனியே விட்டு விடுகிறோம். 276 00:14:15,272 --> 00:14:17,566 -உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பைத்தியம். -பிறகு சந்திப்போம். 277 00:14:17,649 --> 00:14:19,776 நண்பா, நீ நலமா? என்ன? 278 00:14:22,112 --> 00:14:24,031 கடவுளே, என்ன ஒரு விறுவிறுப்பு. 279 00:14:24,114 --> 00:14:26,992 ஜேம்ஸ் பாண்ட் படம் போல இருந்தது. நீ ஜேம்ஸ் பாண்ட் போல இருந்தாய். 280 00:14:27,075 --> 00:14:28,076 நான் பாண்ட் போன்றவன்தான். 281 00:14:28,702 --> 00:14:31,288 -சில தேநீர் விளக்குகளை வாங்கி வருகிறாயா? -சரி. 282 00:14:33,665 --> 00:14:35,626 வாடிக்கையாளர் கவத்திற்கு... 283 00:14:44,134 --> 00:14:46,178 அது காதலுக்கான மறைவிடம். 284 00:14:46,261 --> 00:14:50,224 அவர்கள் ரகசியமாக சந்திக்க ஏதோவொரு ஊதா வண்ண காதல் மறைவிடம். நான் சொல்கிறேன் பார். 285 00:14:50,307 --> 00:14:51,308 இருக்கலாம். 286 00:14:52,392 --> 00:14:54,353 நாம் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா, ஜேஸ்? 287 00:14:54,436 --> 00:14:57,105 -அதைப் புரிந்துகொள்ள சிரமமாக இருக்கிறது. -கேள். 288 00:14:57,189 --> 00:14:58,774 நாம் கேள்விகளைக் கேட்கிறோம். 289 00:14:58,857 --> 00:15:01,944 அவர்கள் எதுவும் தவறு செய்யவில்லை என்றால், பிறகு வருந்தத் தேவையில்லை. 290 00:15:02,569 --> 00:15:04,613 மோசமானவர்கள் சொல்வது போல இருக்கிறது. 291 00:15:05,531 --> 00:15:08,617 இல்லை. என்ன தெரியுமா? நாம் அந்த படிவத்தைத் திருப்பி கொடுத்து விட்டு 292 00:15:08,700 --> 00:15:10,077 அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். 293 00:15:10,160 --> 00:15:11,995 -நீ அதை இன்னும் திருப்பி தரவில்லையா? -இல்லை. 294 00:15:12,079 --> 00:15:14,331 இந்த வேவு பார்க்கும் வேலையால் நேரம் கிடைக்கவில்லை. 295 00:15:14,414 --> 00:15:15,624 நிக்கி. 296 00:15:17,251 --> 00:15:19,419 சரி. நாம் தான் மோசமானவர்கள். 297 00:15:21,088 --> 00:15:22,548 வருந்துவதற்காக கொஞ்சம் ஒயின் குடிக்கலாமா? 298 00:15:29,346 --> 00:15:30,931 கரேன் 299 00:15:40,983 --> 00:15:43,986 உனக்காக மட்டும் 300 00:15:49,324 --> 00:15:53,954 இதை படித்துப் பார். 'சீக்ரெட் கார்டன்' போல இதில் அகத்துவம் இருக்காது - ஸ்காட் 301 00:16:01,253 --> 00:16:03,297 வருந்துவதற்காக குடிக்கும் அளவுக்கு இது விலையுயர்ந்த ஒயின் இல்லை. 302 00:16:03,380 --> 00:16:06,091 நீ என்ன சொல்கிறாய்? அதன் விலை 7.99 யூரோக்கள். 303 00:16:06,175 --> 00:16:08,635 நாம் கொஞ்சம் மலர் செடிகளை வாங்க வேண்டும். 304 00:16:08,719 --> 00:16:10,888 அதை எங்கே வைக்கப் போகிறாய்? டிவியைச் சுற்றியா? 305 00:16:14,183 --> 00:16:15,475 -அடக் கடவுளே. -என்ன? 306 00:16:15,559 --> 00:16:16,810 இதோ வந்துவிட்டான். 307 00:16:19,021 --> 00:16:20,063 ஜேசன். 308 00:16:25,235 --> 00:16:27,487 -நாம் என்ன செய்கிறோம்? -தெரியவில்லை. நான் பயந்துவிட்டேன். 309 00:16:31,408 --> 00:16:33,952 -அவன் என்ன செய்கிறான்? -வந்து, வாசலில் நிற்கிறான். 310 00:16:34,536 --> 00:16:36,246 -அவள் வெளியே வருகிறாளா? -அவன் ரொம்ப அழகாக இருக்கிறான். 311 00:16:36,330 --> 00:16:37,331 அப்படியா? 312 00:16:42,503 --> 00:16:44,296 -இது முட்டாள்தனம். -வா. 313 00:16:44,379 --> 00:16:45,631 ஆம். 314 00:16:45,714 --> 00:16:48,008 ஹேய்! 315 00:16:48,091 --> 00:16:50,677 ஐயோ... கடவுளே! போய் எதாவது செய், ஜேசன். 316 00:16:50,761 --> 00:16:52,179 -அவனிடம் சுத்தியல் இருக்கிறது. -அவனை கொல்லப் போகிறான். 317 00:16:52,262 --> 00:16:54,139 உங்களுடைய சுத்தியலை மறந்துவிட்டீர்கள். 318 00:16:54,223 --> 00:16:55,766 -அது என்னுடையதா? -நிச்சயமாக. 319 00:16:55,849 --> 00:16:57,601 -சரி. -சியர்ஸ். நன்றி. 320 00:16:57,684 --> 00:16:59,728 பரவாயில்லை. இது உங்களுடையது தான். தோட்டத்தில் விட்டுவிட்டீர்கள். 321 00:16:59,811 --> 00:17:01,230 -அதை உங்களிடம் கொண்டு வர நினைத்தேன். -சரி. 322 00:17:01,313 --> 00:17:03,690 -சரியா? சரி, நல்லது. -நன்றி. அடுத்த வாரம் சந்திக்கலாம். 323 00:17:03,774 --> 00:17:04,900 சரி. சியர்ஸ், நண்பா. 324 00:17:12,199 --> 00:17:15,202 ஃபில் ஜீ-யின் கட்டிடம் மற்றும் கட்டுமானம் 325 00:17:22,251 --> 00:17:23,252 வா. நாம் போகலாம். 326 00:17:25,212 --> 00:17:26,630 ஓ, கடவுளே. 327 00:17:41,478 --> 00:17:42,563 இது பைத்தியக்காரத்தனம். 328 00:17:42,646 --> 00:17:44,273 என் முட்டி மரத்துவிட்டது. பொறு. 329 00:17:49,736 --> 00:17:52,239 எனக்குப் புரியவில்லை. இங்கே எந்த கட்டிட வேலையும் நடக்கவில்லையே. 330 00:17:53,448 --> 00:17:54,449 விசித்திரமாக இருக்கிறது. 331 00:17:54,533 --> 00:17:57,619 அது பாதுகாப்பு அறை என்று நினைக்கிறேன். அவர்கள் அப்படிப்பட்ட மக்கள் தான். 332 00:18:00,497 --> 00:18:01,832 -இப்போது என்ன? -நாம் கொஞ்சம்... 333 00:18:01,915 --> 00:18:04,459 -நாம் போய் பார்க்கலாம். -அட, நிக்கி. தயவுசெய்து, வா போகலாம். 334 00:18:11,091 --> 00:18:12,176 என்ன நடக்கிறது? 335 00:18:12,259 --> 00:18:13,594 ஓ, கடவுளே. 336 00:18:17,514 --> 00:18:18,891 கடவுளே. 337 00:18:28,025 --> 00:18:30,068 -அடச்சே. -அடச்சே. 338 00:18:37,492 --> 00:18:38,535 ஹேய். 339 00:18:39,620 --> 00:18:40,662 நான் உள்ளே வரலாமா? 340 00:18:43,624 --> 00:18:44,625 ஆம். 341 00:18:53,634 --> 00:18:55,844 சரி. இங்கே வா, அன்பே. நீ மாடிக்கு போகிறாயா? 342 00:18:55,928 --> 00:18:57,179 சீக்கிரமாக போ. 343 00:18:58,347 --> 00:18:59,598 -இரவு வணக்கம். -இரவு வணக்கம். 344 00:19:05,437 --> 00:19:06,813 என்னைத் தங்க அனுமதித்ததற்கு நன்றி. 345 00:19:06,897 --> 00:19:08,398 அவள் உன்னைப் பார்க்க விரும்பினாள். 346 00:19:09,149 --> 00:19:11,777 -நீ எப்படி இருக்கிறாய்? -நன்றாக இருக்கிறேன். 347 00:19:14,071 --> 00:19:15,697 -நீ? -நன்றாக இருக்கிறேன். 348 00:19:15,781 --> 00:19:18,242 எல்லாமே நன்றாக இருக்கிறது. 349 00:19:18,325 --> 00:19:21,787 ஹார்பர், மிகவும் அருமையான ஒரு பெண். அதனால், ஆமாம், எல்லாமே நன்றாக இருக்கிறது. 350 00:19:22,329 --> 00:19:24,915 மோசமான விஷயங்களுக்கு அவளிடம் கண்டிப்பாக நேரமில்லை. 351 00:19:24,998 --> 00:19:25,999 ஃபிரெட்டி. 352 00:19:26,083 --> 00:19:28,210 எனக்கு உணர்ச்சிகரமான துணை இல்லை என்றாலும் அது பரவாயில்லை 353 00:19:28,293 --> 00:19:29,920 நான் அதை நன்றாக நினைக்கிறேன்... 354 00:19:30,003 --> 00:19:31,547 -ஃபிரெட்டி. -நான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக 355 00:19:31,630 --> 00:19:33,966 இருக்கிறேன். எனவே எல்லாமே நன்றாக இருக்கிறது. 356 00:19:34,049 --> 00:19:35,676 ஆனால், அவள் என்னை கொஞ்ச்ம புரிந்துகொள்ள 357 00:19:35,759 --> 00:19:38,637 முயற்சி செய்தால் நன்றாக இருக்கும். 358 00:19:38,720 --> 00:19:40,472 நான் முயற்சி செய்கிறேன். அது... 359 00:19:40,556 --> 00:19:44,101 நான் வேகன் காலணிகளை வாங்கினேன், அவளுடைய ஐஸ்க்ரீம் சுவைக்கும் பாட்காஸ்டை பார்த்தேன் 360 00:19:44,184 --> 00:19:45,477 நீ இப்படி செய்யக்கூடாது, ஃபிரெட்டி. 361 00:19:45,561 --> 00:19:47,896 உன் பிரச்சனைகளை நீ இனிமேல் என்னிடம் சொல்லக்கூடாது. 362 00:19:47,980 --> 00:19:50,232 நான் ஒரு சாதாரண மனுஷி. நான் எதோ உதவி செய்யும் 363 00:19:51,233 --> 00:19:52,818 இயந்திரம் கிடையாது. 364 00:19:54,069 --> 00:19:55,070 மன்னித்துவிடு. 365 00:19:57,197 --> 00:19:58,699 எல்லாவற்றிற்கும். 366 00:20:01,827 --> 00:20:03,871 -அந்த பாட்காஸ்ட் மிகவும் மோசமாக இருந்தது. -தெரியும். 367 00:20:03,954 --> 00:20:06,081 அதில் எந்த கஷ்டமுமில்லை. எல்லா ஐஸ்கிரீமின் சுவையும் நன்றாக இருக்கும். 368 00:20:06,164 --> 00:20:07,249 சரிதான். 369 00:20:11,587 --> 00:20:13,297 கடவுளே, நீ ஒரு மிகப் பெரிய முட்டாள். 370 00:20:14,464 --> 00:20:16,967 இளம் வயதினரோடு நீ வெளியே போனால், நிச்சயம் நீ வயதானவன் போல தெரிவாய். 371 00:20:17,050 --> 00:20:19,511 நீ இளமையாக உணர வேண்டும் என்றால், நீ வயதானவருடன் வெளியே போக வேண்டும். 372 00:20:21,346 --> 00:20:24,474 நீ எப்போதுமே மகிழ்ச்சியை கிடைக்காத இடங்களில் தான் தேடுகிறாய். 373 00:20:30,898 --> 00:20:33,692 அவர்களை விடுத்து நம்மை தேர்ந்தெடுப்பார்கள் என்று எந்த உத்திரவாதமுமில்லை. 374 00:20:33,775 --> 00:20:35,194 -தயவு செய்து, ஜேஸ். -ஆம். இதுதான் உண்மை... 375 00:20:35,277 --> 00:20:36,987 அந்த குழந்தைகள் ஏன் நம்மோடு வாழ வேண்டும்? 376 00:20:37,070 --> 00:20:40,282 வீட்டிற்கு திரும்ப எனக்கு விருப்பமில்லை, நம் எல்லா பொருட்களும் அங்கே இருக்கின்றன. 377 00:20:43,619 --> 00:20:45,621 இது விசித்திரமாக இருக்கிறது, ஏனென்றால் 378 00:20:47,039 --> 00:20:49,750 நான் அவர்களைப் பார்த்த போது, நான் உண்மையிலேயே... 379 00:20:51,251 --> 00:20:52,920 நம் குழந்தைகளைப் பார்த்தது போல உணர்ந்தேன். 380 00:20:56,590 --> 00:20:57,758 எனக்குத் தெரியும். 381 00:20:59,843 --> 00:21:01,178 சரி, வா. 382 00:21:01,762 --> 00:21:02,930 நாம் போகலாம். 383 00:21:03,013 --> 00:21:05,057 வேண்டாம், ஜேஸ், அது பிணைக்கப்படவில்லை... 384 00:21:05,557 --> 00:21:07,059 எதற்காக அதை மேலே எடுத்தாய்? 385 00:21:07,142 --> 00:21:11,063 ஏனென்றால், இது ஒரு மர வீடு, அதனால் தான் அப்படிச் செய்தேன். 386 00:21:11,146 --> 00:21:12,314 என்ன? 387 00:21:12,397 --> 00:21:13,649 இல்லை, அப்படி இல்லை. 388 00:21:15,567 --> 00:21:18,612 -பரவாயில்லை. நான் கீழே இறங்குகிறேன். -வேண்டாம்! இது... மிக உயரமாக இருக்கிறது. 389 00:21:18,695 --> 00:21:22,157 -பரவாயில்லை. நான் கீழே இறங்குகிறேன். -வேண்டாம், நிறைய பேரை இன்று இழந்தேன். 390 00:21:22,241 --> 00:21:23,742 -யாரையாவது அழைக்கலாம். -உயரம் அதிகமாக இருக்கிறது. 391 00:21:23,825 --> 00:21:25,035 -ஆமாம். -சரி. 392 00:21:29,248 --> 00:21:31,333 -கைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டேன். -நான் ஃபிரெட்டியை அழைக்கவா? 393 00:21:31,416 --> 00:21:32,417 -சரி. -சரி. 394 00:21:43,637 --> 00:21:44,638 இல்லை, பதிலளிக்கவில்லை. 395 00:21:45,556 --> 00:21:46,890 -எரிகாவை அழைத்துப் பார். -அப்படியா? 396 00:21:48,475 --> 00:21:49,560 கடவுளே. 397 00:21:49,643 --> 00:21:50,602 ஜேசன் 398 00:21:54,898 --> 00:21:56,066 அதிர்ஷ்டமில்லை. 399 00:21:57,150 --> 00:21:58,193 கரேன்? 400 00:21:58,277 --> 00:21:59,611 சரி, அழைத்துப் பார். 401 00:22:01,321 --> 00:22:02,364 ஜேசன் 402 00:22:07,160 --> 00:22:08,579 நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். 403 00:22:12,749 --> 00:22:13,959 அப்பா! 404 00:22:20,090 --> 00:22:21,258 இதோ வருகிறேன். 405 00:22:40,360 --> 00:22:42,070 ஜேசன் - அம்மா ஸ்காட் 406 00:22:42,154 --> 00:22:43,530 ஏதாவது கருத்துக்கள் உண்டா? 407 00:22:43,614 --> 00:22:44,740 எதைப்பற்றி? 408 00:22:45,240 --> 00:22:47,826 மன்னிக்கவும் 409 00:22:49,912 --> 00:22:50,913 ஸ்காட்-ஐ அழைக்கவா? 410 00:22:52,372 --> 00:22:53,373 சரி. 411 00:22:58,212 --> 00:22:59,588 கரேன் மன்னிக்கவும். சிறிது இடைவெளி தேவைப்பட்டது. 412 00:22:59,671 --> 00:23:01,757 நிக்கி மற்றும் ஜேசனுடைய வீட்டில் இருக்கிறேன். உங்களை நேசிக்கிறேன். 413 00:23:01,840 --> 00:23:04,051 ஜேசன் 414 00:23:05,844 --> 00:23:06,845 ஹலோ. 415 00:23:09,264 --> 00:23:11,391 ஹேய் மேலே, அவர் வந்துவிட்டார். நல்ல விஷயம், நண்பா. 416 00:23:11,475 --> 00:23:12,476 -ஹலோ. -நன்றி. 417 00:23:12,559 --> 00:23:14,561 பிரச்சனை இல்லை. எங்கே... 418 00:23:14,645 --> 00:23:15,646 கரேன் இல்லையா? 419 00:23:15,729 --> 00:23:18,941 கரேன்? கரேன் எதற்காக இங்கே இருக்க வேண்டும்? 420 00:23:21,610 --> 00:23:24,738 ஒன்றும் இல்லை, அது ஒரு தவறான தகவல். 421 00:23:24,821 --> 00:23:27,032 நான் என்ன செய்ய... ஆமாம். இல்லை, பரவாயில்லை. 422 00:23:28,659 --> 00:23:30,035 என்ன திட்டம்? 423 00:23:30,118 --> 00:23:32,454 நீ அதை சரி செய்தால், நண்பா, எங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும். 424 00:23:32,538 --> 00:23:34,456 -ஓ, சரி. -நன்றி. 425 00:23:34,540 --> 00:23:35,791 அவ்வளவு தானா? 426 00:23:39,628 --> 00:23:42,673 கதவு பூட்டி இருக்கிறது, நண்பர்களே. நீங்கள் தாண்டி குதிக்க வேண்டும். 427 00:23:43,549 --> 00:23:44,800 எங்களுக்குத் தெரியும். 428 00:23:49,471 --> 00:23:50,681 விளக்குகள். கொஞ்சம் பொறு. 429 00:23:59,523 --> 00:24:02,234 முட்டாள்தனமாக நடந்ததற்கு மன்னித்துவிடு. 430 00:24:03,402 --> 00:24:05,571 -பரவாயில்லை. -இல்லை அப்படி கிடையாது. 431 00:24:05,654 --> 00:24:07,114 -இது எனக்கு பிடித்திருக்கிறது. -அப்படியா? 432 00:24:08,031 --> 00:24:10,868 நீ பைத்தியக்காரத்தனமாக நடந்தால் நான் கொஞ்சம் குறைவாக தனிமையை உணர்கிறேன். 433 00:24:14,913 --> 00:24:17,666 நாம் பென் மற்றும் டெனிஸோடு போட்டி போட முடியாது, ஜேசன். 434 00:24:17,749 --> 00:24:20,711 உன் அப்பாவின் மாற்றி அமைத்த படுக்கை அறையால் அதற்கு ஈடு கொடுக்க முடியாது. 435 00:24:22,379 --> 00:24:23,964 நாம் இதை பிரித்தெடுக்க வேண்டும். 436 00:24:24,548 --> 00:24:26,800 -நான் அதை விரும்பலை. -தெரியும். 437 00:24:28,260 --> 00:24:30,929 ஆனால் நாம் கொடுக்கும் சௌகரியங்களை விட அதிகம் பெற அந்த குழந்தைகள் தகுதியானவர்கள். 438 00:24:31,763 --> 00:24:34,641 அவர்களது வாழ்க்கையின் முதல் விஷயமே ஒரு சமரசமாக இருக்கக் கூடாது, இல்லையா? 439 00:24:34,725 --> 00:24:36,018 ஆமாம், தெரியும். 440 00:24:37,519 --> 00:24:39,438 ஒருவேளை நாம் அந்த தேவதை விளக்குகளை அமைத்தால்... 441 00:24:39,521 --> 00:24:40,606 ஜேஸ். 442 00:24:43,192 --> 00:24:45,986 அவர்கள் நம்முடைய குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வோம். 443 00:24:47,487 --> 00:24:49,323 அவர்களுக்காக நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான். 444 00:24:49,406 --> 00:24:50,532 -ஆம். -ஆம். 445 00:25:01,084 --> 00:25:02,920 சரி, இதோ. 446 00:25:03,670 --> 00:25:05,339 இதை வைத்து நான் என்ன செய்வது? 447 00:25:30,531 --> 00:25:33,325 செல்வி நியூமன் 448 00:25:43,377 --> 00:25:47,756 சரி, மகிழ்ச்சியாக இரு. உன்னை நேசிக்கிறேன் 449 00:26:26,211 --> 00:26:28,547 கரேன்- ஸ்காட் கேட்டால் இன்று மாலை நான் உன்னுடன் இருந்தேன் என்று சொல். 450 00:26:28,630 --> 00:26:29,882 மன்னித்துவிடு, பிறகு விவரிக்கிறேன்... 451 00:26:29,965 --> 00:26:31,216 ஐயோ, கடவுளே. 452 00:27:33,487 --> 00:27:35,489 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்