1 00:00:07,799 --> 00:00:09,885 -வன வாழ்வு பற்றியதா? -ஆமாம். 2 00:00:09,968 --> 00:00:11,178 -அதை முன்னோக்கி ஓட்டினாயா? -ஆம். 3 00:00:11,261 --> 00:00:12,679 -எந்த மிருகங்களும் சாகவில்லையா? -இல்லை. 4 00:00:12,763 --> 00:00:14,139 சரி, நல்லது. 5 00:00:14,223 --> 00:00:15,307 கெக்கோ இறந்திருக்கலாம். 6 00:00:15,390 --> 00:00:17,684 பரவாயில்லை. கெக்கோக்களுக்காக பாவப்படமாட்டேன். 7 00:00:21,813 --> 00:00:22,814 என்ன? 8 00:00:22,898 --> 00:00:25,984 மீன்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவை எப்போதுமே குளிரில் இருக்கின்றன. 9 00:00:26,610 --> 00:00:28,445 அதாவது, அது வாழ்க்கை இல்லை தானே? 10 00:00:30,155 --> 00:00:32,241 எல்லாவற்றுக்கும் பச்சாதாபப்படுவது எப்படி இருக்கும்? 11 00:00:32,323 --> 00:00:34,993 ஐயோ, கடவுளே, அது சோர்வை கொடுக்கும், ஜேசன். 12 00:00:35,077 --> 00:00:36,828 என்னால் அந்த யானைகளை பார்க்கக்கூட முடியவில்லை. 13 00:00:39,748 --> 00:00:40,749 யார் அது? 14 00:00:41,375 --> 00:00:42,835 -பென்னி தான். -என்ன சொல்கிறார்? 15 00:00:42,918 --> 00:00:45,462 நாளை வரப் போகிறார். ஏதோ தகவல் சொல்ல வேண்டுமாம். 16 00:00:47,005 --> 00:00:49,007 -என்னவென்று சொல்லவில்லையா? -இல்லை. 17 00:00:50,801 --> 00:00:51,802 ஹலோ, அம்மா. நீங்கள் நலமா? 18 00:00:51,885 --> 00:00:54,346 அவர் புதுமையான விஷயத்தை முயற்சிக்காததால், நான் தனியே போகிறேன். 19 00:00:54,429 --> 00:00:57,474 ஸ்பெயினுக்கு போகிறாள், ஜேசன்! அவளுக்கு அங்கே ஆபத்து நேரிடலாம்! 20 00:00:57,558 --> 00:01:00,352 அலிகான்டியில் விடுமுறை நாட்கள்தான், அப்பா. யாருக்கும் ஆபத்து நேரிடாது. 21 00:01:00,435 --> 00:01:04,272 எனக்கு சில அனுபவங்கள் வேண்டும்! உணர்ச்சிகரமான வாழ்க்கை வாழ வேண்டும்! 22 00:01:04,772 --> 00:01:07,609 ஃப்ளமென்கோ மற்றும் அசாதாரணமான உணவுகளை உண்ண வேண்டும்! 23 00:01:07,693 --> 00:01:09,611 -ஜேசன், அம்மா பைத்தியமாகிவிட்டாள். -அசாதாரணமா? 24 00:01:09,695 --> 00:01:11,321 -தெரியாது. -உன்னிடம் வெண்ணிலா எசென்ஸ் பற்றி சொன்னேனா? 25 00:01:11,405 --> 00:01:12,698 ஐயோ, கடவுளே. 26 00:01:13,824 --> 00:01:18,245 அலமாரியில் வெண்ணிலா எசென்ஸ் இருக்கிறது. அது ஒன்பது வருடங்களுக்கு முன் வாங்கியது. 27 00:01:18,328 --> 00:01:21,748 நான் இந்த வேகத்தில் பேக் செய்தால், அது தீரும் முன்னரே நான் இறந்துவிடுவேன். 28 00:01:22,499 --> 00:01:24,793 வெண்ணிலா எசென்ஸ் தீரும் முன்னரே இறந்துவிடுவேன்! 29 00:01:26,628 --> 00:01:27,838 சரி, நல்லது! 30 00:01:28,463 --> 00:01:31,133 நம் பின்புற தோட்டத்தில் மேலும் சில மேடைகளை அமைக்கலாம் என்றிருக்கிறேன்! 31 00:01:31,842 --> 00:01:34,720 அது வேண்டாம், விக். எனக்கு மேடைகள் அமைப்பது சலித்துவிட்டது. 32 00:01:34,803 --> 00:01:37,139 அந்த பிரச்சினைக்கு மேடைகளை அமைப்பது ஒரு தீர்வாகாது. 33 00:01:38,765 --> 00:01:40,309 இணைப்பைத் துண்டித்துவிட்டார். 34 00:01:41,059 --> 00:01:44,021 நாம் இன்னும் சிறிது உணர்ச்சிகரமாக இருப்பது தவறில்லை. 35 00:01:48,775 --> 00:01:51,695 நீ ஒரு பெரிய முட்டாள். 36 00:01:51,778 --> 00:01:52,779 கேம்டென் லாக் 37 00:02:07,669 --> 00:02:10,047 சரி, 4வது டெர்மினலுக்கு வெளியே இருக்கும் காரில் ஏறுங்கள். 38 00:02:11,256 --> 00:02:14,593 சரி, புரிகிறது. நானும் வருகை மற்றும் புறப்பாடு இரண்டையுமே குழப்பிவிடுவேன். 39 00:02:14,676 --> 00:02:16,970 ஏனென்றால், நான் விமான நிலையத்திற்குள் செல்வேன். 40 00:02:18,305 --> 00:02:21,808 நன்றி. நீங்களும் தனித்துவமான நபர் என நினைக்கிறேன். 41 00:02:22,684 --> 00:02:24,436 சரி, பை. உங்கள் பயணத்தை ரசியுங்கள். 42 00:02:24,520 --> 00:02:27,523 -ரிச்சர்ட் வேலையை விட்டு போவது தெரியுமா? -உண்மையாகவா? 43 00:02:29,024 --> 00:02:30,776 நீ அவன் வேலைக்காக விண்ணப்பிக்கப் போகிறாயா? 44 00:02:30,859 --> 00:02:33,946 ஜென். நான் மேலாளராக இருப்பதற்கு அவர்கள் விடவே மாட்டார்கள். 45 00:02:34,029 --> 00:02:35,697 அவர்கள் நம்மை விட சிறந்தவர்கள் என நினைக்கிறாயா? 46 00:02:35,781 --> 00:02:39,409 சரி, ரிச்சர்ட் வால்வோ கார் ஓட்டுகிறான். அவர்கள் விண்வெளி வீரர்கள் கிடையாது. 47 00:02:39,493 --> 00:02:41,912 உண்மையில், அது எனக்கானது கிடையாது. 48 00:02:45,916 --> 00:02:47,459 ஹலோ. காத்திருந்ததற்கு நன்றி. 49 00:02:48,418 --> 00:02:50,712 ஆம், நீங்கள் நீண்ட வரிசையில் இருந்ததால்... 50 00:02:51,797 --> 00:02:55,050 சரி, உங்களுக்கு வரிசையில் காத்திருக்க பிடிக்காது என்றால், 51 00:02:55,133 --> 00:02:56,844 உங்களுக்கு கார் சரிப்பட்டு வராது. 52 00:03:21,660 --> 00:03:22,703 -ஹாய், ரெய்னா. -ஹாய். 53 00:03:22,786 --> 00:03:24,454 -அது யார்? -என்னுடைய அத்தை. 54 00:03:24,538 --> 00:03:25,497 ஹேய், எப்படி இருக்கிறீர்கள்? 55 00:03:25,581 --> 00:03:27,499 இனி உன் அப்பா உன்னை அழைத்துச் செல்ல வரமாட்டாரா? 56 00:03:27,583 --> 00:03:28,750 மாட்டார். 57 00:03:30,502 --> 00:03:32,921 -உன்னை பள்ளிக்கு கூட்டிவர? -இல்லை, புது வேலைக்குப் போகிறார். 58 00:03:33,005 --> 00:03:35,716 சரி, சில சமயங்களில் அப்பாக்களுக்கு வேலை இருக்கும். 59 00:03:36,758 --> 00:03:40,095 அதற்காக அவர் நம்மை நேசிக்கவில்லை என்று அர்த்தமில்லை. அதாவது, உன்னைச் சொன்னேன். 60 00:03:40,179 --> 00:03:42,431 அவர் உன்னை நேசிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. 61 00:03:44,808 --> 00:03:46,226 சரி, நீ போகலாம். 62 00:03:46,310 --> 00:03:47,728 ஷாஷி அத்தை! 63 00:03:48,562 --> 00:03:49,563 ஹேய்! 64 00:03:50,230 --> 00:03:51,481 பை சொல்லு. 65 00:03:52,774 --> 00:03:53,692 பை. 66 00:04:06,496 --> 00:04:07,831 ஜேசன்? 67 00:04:10,000 --> 00:04:11,752 உன் குளியல் அறையின் டைல்களை மாற்ற வேண்டும். 68 00:04:13,754 --> 00:04:14,755 சரி. 69 00:04:16,798 --> 00:04:18,216 நன்றி. 70 00:04:21,428 --> 00:04:22,888 -ஹாய். -ஜேஸ். 71 00:04:22,971 --> 00:04:24,765 -என்ன? -உன் அப்பா ஏன் குளியலறையை சீரமைக்கிறார்? 72 00:04:24,848 --> 00:04:26,642 -அவர் நலமாக இருக்கிறாரா? -கேள், பிரச்சினை செய்யாதே. 73 00:04:26,725 --> 00:04:29,853 குளியல் அறையின் டைல்களை மாற்றிய பிறகு இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கலாம். 74 00:04:30,646 --> 00:04:32,564 ஐயோ, எனக்குப் பதற்றமாக இருக்கிறது. 75 00:04:32,648 --> 00:04:33,774 எனக்குத் தெரியும். 76 00:04:34,525 --> 00:04:36,693 -சரி. நான் போய் கதவை திறக்கிறேன். -சரி. 77 00:04:43,450 --> 00:04:45,244 ஹலோ, பென்னி. 78 00:04:45,327 --> 00:04:46,954 -உள்ளே வருகிறீர்களா? -ஆம், நிச்சயமாக. 79 00:04:51,542 --> 00:04:55,379 உன் தரைவிரிப்பு சரிசெய்யப்பட வேண்டும். இது முடியாது போலவே! 80 00:04:55,462 --> 00:04:57,130 மன்னிக்கவும். அம்மா இங்கே இல்லை. அவர் தனிமையாக உணர்கிறார். 81 00:04:57,214 --> 00:04:58,215 சரி. 82 00:04:59,591 --> 00:05:01,552 ஆக, என்ன நடக்கிறது? 83 00:05:01,635 --> 00:05:03,804 சரி, நமக்கு நிறைய அவகாசம் இல்லை. 84 00:05:03,887 --> 00:05:06,098 நேரிடையாக சொல்லவா? பதில் சொல்லாதீர்கள். நமக்கு நேரமில்லை. 85 00:05:06,181 --> 00:05:07,391 நான் நேரிடையாகவே சொல்கிறேன். 86 00:05:07,474 --> 00:05:11,895 உள்ளூர் அதிகாரிகள் பிரின்சஸுக்காக வேறொரு குடும்பத்தை தேர்ந்தெடுக்க நினைக்கிறார்கள். 87 00:05:15,357 --> 00:05:16,358 ஏன்? 88 00:05:17,484 --> 00:05:20,988 பிரின்சஸ் மற்றும் அவளது சகோதரனை ஒரு குடும்பம் தத்தெடுக்க விரும்புகிறார்கள், 89 00:05:21,071 --> 00:05:24,116 மற்றும் குழந்தைகள் ஒன்றாக வளர வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். 90 00:05:24,199 --> 00:05:28,620 இது கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால், நீங்கள் ஆழ்ந்து யோசித்து, 91 00:05:28,704 --> 00:05:31,790 இது ஒரு நல்ல செய்தி தான் என புரிந்துகொள்ள வேண்டும், 92 00:05:31,874 --> 00:05:35,169 ஏனென்றால்... அவர்களுக்கு இது நல்ல செய்தி. 93 00:05:35,252 --> 00:05:38,338 வந்து, அது... கடினம் இல்லை, இல்லையா? நாங்கள் அவர்களை ஒன்றாக பார்த்தோம். 94 00:05:38,422 --> 00:05:42,259 -இது... கடினமில்லை, ஆனால்... -அதாவது, இது கடினமானது தான். 95 00:05:43,802 --> 00:05:44,803 தெரியும். 96 00:05:49,057 --> 00:05:50,309 இருவரையும் நாம் தத்தெடுத்துக்கொள்ள முடியாதா? 97 00:05:51,351 --> 00:05:53,770 இரண்டு குழந்தைகளை தத்தெடுப்பது, மிகவும் கடினமான விஷயம். 98 00:05:53,854 --> 00:05:58,025 நான்கு குழந்தைகளில் மகிழ்ச்சியான, நட்பான, நல்ல நடத்தை உடைய இரண்டு குழந்தைகளை... 99 00:05:58,108 --> 00:05:59,109 நான் வளர்த்திருக்கிறேன். 100 00:05:59,193 --> 00:06:01,320 எங்களால் இதை செய்ய முடியும். எனக்குத் தெரியும். 101 00:06:01,403 --> 00:06:02,779 அதற்குத் தேவையான இட வசதி வேண்டும். 102 00:06:02,863 --> 00:06:05,782 எங்களிடம் இட வசதி இருக்கிறது. பென்னி! எங்களிடம்... இட வசதி இருக்கிறதே. 103 00:06:05,866 --> 00:06:08,285 -அப்படியா? -ஆமாம், கண்டிப்பாக இருக்கிறது. 104 00:06:08,368 --> 00:06:11,997 பென்னி, இது பார்ப்பதை விட பெரியது தான். கொஞ்சம்... கலைந்து இருக்கிறது. 105 00:06:12,080 --> 00:06:14,124 வழக்கமாக ஒவ்வொரு குழந்தைக்கும் தனி படுக்கை இருக்க வேண்டும். 106 00:06:14,208 --> 00:06:17,169 -ஜேசன், இவற்றை எடுத்து வைக்க உதவு. -அங்கே என்ன இருக்கிறது? மூன்றாவது அறையா? 107 00:06:17,252 --> 00:06:18,921 அவர்கள் நம் படுக்கையில் தூங்கலாம். 108 00:06:19,004 --> 00:06:20,380 நாம் சோஃபாவில் தூங்கலாம். 109 00:06:20,464 --> 00:06:22,049 -அடிக்கடி சோஃபாவில் தான் தூங்குவோம். -கேட்டீர்களா? 110 00:06:22,132 --> 00:06:26,220 நம் திட்டங்கள் கேட்பதற்கு மிக நன்றாக இருந்தாலும், நாம் காத்திருக்க வேண்டும். 111 00:06:26,303 --> 00:06:27,721 இது ஒரு செயல்முறை. 112 00:06:27,804 --> 00:06:30,516 மாறிக்கொண்டே இருக்கும், மற்றும் நாம் இப்போது மாற்றத்தில் இருக்கிறோம். 113 00:06:30,599 --> 00:06:32,851 தைரியமாக இருங்கள். 114 00:06:32,935 --> 00:06:36,438 ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருங்கள், முடிவு தெரிந்த உடன், உங்களை அழைக்கிறேன். 115 00:06:36,522 --> 00:06:38,732 அடுத்த சில வாரங்களுக்கு உங்களுக்கு யாராவது ஆதரவாக இருப்பார்களா? 116 00:06:38,815 --> 00:06:40,526 உங்களை புரிந்துகொள்ளக்கூடிய யாராவது? 117 00:06:41,026 --> 00:06:43,946 -உன்னுடைய ஸ்க்ரூ டிரைவர் எங்கே? -என்னிடம் ஸ்க்ரூ டிரைவர் கிடையாது. 118 00:06:44,488 --> 00:06:46,240 உன்னிடம் ஸ்க்ரூ டிரைவர் இல்லையா? 119 00:06:46,323 --> 00:06:48,158 சரி, உன் வைரம் வெட்டும் ட்ரில் வைத்து வேலை செய்கிறேன். 120 00:06:48,242 --> 00:06:49,785 என்னிடம் அதுவும் இல்லை. 121 00:06:49,868 --> 00:06:52,913 நீ உன் வேலைக்கு எஸ்டிஎஸ் ட்ரில் உபயோகப்படுத்த மாட்டாயா என்ன? 122 00:06:52,996 --> 00:06:54,289 நான் யார் என நினைக்கிறீர்கள், அப்பா? 123 00:06:54,373 --> 00:06:56,959 மன்னிக்கவும், விக், நீங்கள்... எங்களை தனியே விடுகிறீர்களா? 124 00:06:58,377 --> 00:06:59,503 என்ன விஷயம்? 125 00:06:59,586 --> 00:07:02,381 பிரின்சஸ் மற்றும் அவளது சகோதரனை ஒன்றாக தத்தெடுக்க வேறொருவர் கிடைத்துவிட்டார். 126 00:07:02,464 --> 00:07:05,467 -நீயே அவர்களை தத்தெடுக்கலாமே? -குழந்தைகளுக்கு தனித்தனி அறை வேண்டும். 127 00:07:05,551 --> 00:07:08,011 ஏன்? எனக்கு அப்படி இல்லையே. எப்போதும் இருந்ததும் இல்லையே. 128 00:07:08,720 --> 00:07:10,597 எனக்கு ஒரு சகோதரன் இருந்தான், பிறகு திருமணம் ஆகிவிட்டது. 129 00:07:11,348 --> 00:07:12,850 அதற்கும் அறைக்கும் என்ன சம்பந்தம்? 130 00:07:12,933 --> 00:07:15,185 ராணிக்கு நூறு அறைகள் இருக்கின்றன. அவளது குழந்தைகளைப் பார். 131 00:07:15,269 --> 00:07:17,271 -ஏமாளிகள் மற்றும் மோசமானவர்கள். -நாங்கள் தனியாக பேசலாமா, அப்பா? 132 00:07:17,354 --> 00:07:20,524 -அவர்களில் பலர் முட்டாள்கள். -அப்பா, தயவு செய்து. போங்கள்... நன்றி. 133 00:07:23,026 --> 00:07:25,279 இவர் குழந்தைகளோடு நிறைய நேரம் செலவிடுவாரா, அல்லது... 134 00:07:25,362 --> 00:07:27,114 இல்லை, தனியாக இருக்க மாட்டார். 135 00:07:29,700 --> 00:07:31,785 இல்லை, அவர்கள் ஒன்றாக இருக்கப் போவது நல்ல விஷயம்தான். 136 00:07:32,995 --> 00:07:34,371 அவர்களுக்கு நல்லது நடந்தால் எங்களுக்கு சந்தோஷம் 137 00:07:34,454 --> 00:07:35,455 -அப்படித்தானே? -ஆமாம். 138 00:07:35,539 --> 00:07:37,916 எனக்கு முடிவு தெரிந்த உடன் நான் உங்களை அழைக்கிறேன். 139 00:07:38,000 --> 00:07:39,376 நன்றி, பென்னி. 140 00:07:41,420 --> 00:07:44,047 அவர்களை கொஞ்சம் தனியே விடலாமா? 141 00:07:46,925 --> 00:07:49,303 பரவாயில்லை. ஹேய். 142 00:07:50,762 --> 00:07:51,763 இங்கே வா. 143 00:07:52,472 --> 00:07:53,515 நாம் தொடர்ந்து முயற்சிப்போம். 144 00:07:53,599 --> 00:07:56,268 -சரியா? தொடர்ந்து முயற்சிப்போம். -நான் சோர்ந்துவிட்டேன். 145 00:07:58,604 --> 00:08:00,772 இப்போது, நீங்கள் ஏன் ஸ்பெய்னுக்கு போகவில்லை? 146 00:08:02,941 --> 00:08:04,484 எனக்கு பிடிக்கவில்லை. 147 00:08:09,114 --> 00:08:10,199 சரி. 148 00:08:15,495 --> 00:08:19,166 -நான் அங்கு வருவதை அவள் விரும்பவில்லை. -அவள் உங்களை அழைத்தாளா? 149 00:08:22,878 --> 00:08:24,713 அவள் கொஞ்சம் மாறிவிட்டாள். 150 00:08:26,006 --> 00:08:28,133 ஆமாம், மக்கள் எப்போதுமே மாறுவார்கள். 151 00:08:30,427 --> 00:08:32,638 நான் ஃப்ளமென்கோ நடனமாட வேண்டும் என ஆசைப்படுகிறாள். 152 00:08:34,556 --> 00:08:36,390 நான் அப்படி ஆடுவதை கற்பனை செய்ய முடிகிறதா? 153 00:08:38,184 --> 00:08:39,602 நான் சொல்வதைக் கேளுங்கள். 154 00:08:39,686 --> 00:08:43,524 எனக்கு 60 வயது என காட்டிக்கொள்ள, பழமையான படகு போன்ற பாத்திரங்களை விரும்புவதாகவும், 155 00:08:43,607 --> 00:08:45,526 அடெலோடு வரக்கூடிய ஓரின சேர்க்கையாளர்களை போன்ற கணவரோடு 156 00:08:45,609 --> 00:08:47,694 இடது பக்கம் திரும்பினால் வலி இருப்பதாகவும் காட்டிக்கொள்ள வேண்டி இருந்தது. 157 00:08:47,778 --> 00:08:51,323 நான்கு வருடங்கள் கழித்து, நான் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவரோடு உறவு கொண்டேன், 158 00:08:51,406 --> 00:08:52,574 அது இன்னும் முடியவில்லை. 159 00:08:52,658 --> 00:08:54,159 புற்றுநோய் வந்தது, அதை குணமாக்கிவிட்டேன், 160 00:08:54,243 --> 00:08:57,454 முழு கழுத்து சுழற்சி பெற்று, கொரியன் மொழி கற்றுக்கொண்டு... 161 00:08:59,081 --> 00:09:01,083 பாதுகாப்பற்ற 30 குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறேன், 162 00:09:01,166 --> 00:09:04,086 ஏனெனில் வட கிழக்கு லண்டனில் இருக்கக்கூடிய குழந்தை மற்றும் குடும்பநல சேவையில் 163 00:09:04,169 --> 00:09:05,921 மிகச் சிறந்த சமூக சேவகி நான் தான். 164 00:09:06,004 --> 00:09:09,633 யாரும் இன்னும் என்னுடைய கதையை வெளியே சொல்லவில்லை, உங்களுடையதும் அப்படித்தான். 165 00:09:10,801 --> 00:09:14,388 அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். 166 00:09:14,471 --> 00:09:16,348 வண்ணமயமான ஒரு சட்டையை அணிந்திருக்க வேண்டும். 167 00:09:21,520 --> 00:09:22,563 -சரி. -ஓ, கடவுளே! 168 00:09:22,646 --> 00:09:25,524 குழந்தைகளை நாம் தத்தெடுக்க நமக்கு தேவைப்படும் விஷயம் என்ன? 169 00:09:25,607 --> 00:09:30,445 பணம், அனுபவம், முன்னேற்பாடு, சமூக நலத்துறையில் இருந்து ஒப்புதல்... 170 00:09:30,529 --> 00:09:31,780 சரி தான். இன்னொரு அறையும் வேண்டும். 171 00:09:31,864 --> 00:09:34,700 எனவே, நாம் மூன்று படுக்கை அறைகள் உள்ள வீட்டிற்கு வாடகைக்கு போகலாமா? 172 00:09:34,783 --> 00:09:36,243 -யார் பணத்தில், நிக்? -என் பணத்தில். 173 00:09:36,326 --> 00:09:39,288 பணியிடத்தில் மேலதிகாரி வேலை காலியாக இருக்கிறது. நான் விண்ணப்பிக்கப் போகிறேன். 174 00:09:39,371 --> 00:09:40,914 நீ செய்யும் வேலையில் சந்தோஷமாக இருக்கிறாயே. 175 00:09:40,998 --> 00:09:43,917 இல்லை. மாற்றத்திற்கு இதுதான் சரியான நேரம். வாழ்க்கையின் கட்டுப்பாட்டை பெற்று, 176 00:09:44,001 --> 00:09:46,712 எப்போதும் அடுத்தவரை சார்ந்து இருப்பதை நான் நிறுத்த வேண்டும். 177 00:09:48,338 --> 00:09:50,048 -உன் மடிக்கணினியை தருவாயா? -எடுத்துக்கொள். 178 00:09:50,757 --> 00:09:52,718 "பெரிய வீட்டை வாடகைக்கு எடுக்கும் திட்டம்" இப்போது தொடங்குகிறது. 179 00:09:53,844 --> 00:09:56,471 செய்யும் வேலையையே பெயராக சொல்லக்கூடாது. 180 00:09:56,555 --> 00:09:57,556 என்ன? 181 00:09:57,639 --> 00:10:00,017 அதற்கு ஒரு சங்கேத பெயர் வைக்க வேண்டும். இல்லையென்றால் என்ன அர்த்தம்? 182 00:10:00,100 --> 00:10:02,269 -நீ என்ன சொல்கிறாய்? -ஆபரேஷன் வால்கெரி என்பதற்கு, 183 00:10:02,352 --> 00:10:04,479 "ரகசியமாக அடால்ஃப் ஹிட்லரை கொல்லும் திட்டம்" என பெயர் வைக்கப்படவில்லை, அல்லவா? 184 00:10:04,563 --> 00:10:07,399 கடவுளே, ஜேஸ். இதில் இருக்கும் சுவாரஸ்யத்தை கெடுக்கிறாய், இல்லையா? 185 00:10:08,775 --> 00:10:10,402 வீடுகளுக்கான தேடல் 186 00:10:11,904 --> 00:10:14,198 ஐயோ, கடவுளே. ஒரு மாதத்திற்கு மூவாயிரம் யூரோவா? 187 00:10:31,757 --> 00:10:34,092 அடக் கடவுளே. 188 00:10:34,176 --> 00:10:35,344 ஒரு மோசமான நிகழ்வு, நிக்கி. 189 00:10:35,427 --> 00:10:37,971 திங்கட்கிழமை மிகவும் குடித்து விட்டு, 190 00:10:38,055 --> 00:10:40,098 நான் ஒருவரோடு வீட்டுக்கு சென்றேன். 191 00:10:41,141 --> 00:10:44,228 இதை நிறுத்த வேண்டும். நான் சிறப்பானவளாக இருக்க முடியவில்லை. 192 00:10:44,311 --> 00:10:46,396 -உன் தலைமுடி அழகாக இருக்கிறது. -பாராட்டுக்கு நன்றி. 193 00:10:46,480 --> 00:10:48,065 என் தலைமுடியில் நிறைய சிக்கல்கள் உள்ளன. 194 00:10:49,274 --> 00:10:51,318 மேலும், நான் அந்த பதவி உயர்விற்கு... 195 00:10:51,401 --> 00:10:53,237 விண்ணப்பிக்கப் போகிறேன். 196 00:10:54,696 --> 00:10:55,697 சரி. 197 00:10:55,781 --> 00:10:59,034 30 வயதிலும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லும் வேலையை செய்ய முடியாது, நிக்கி. 198 00:10:59,117 --> 00:11:00,702 -வெறுப்பாக இருக்கிறது. -சரி. 199 00:11:00,786 --> 00:11:02,287 மேலதிகாரியாக இருந்தால், நேர சலுகைகள் கிடைக்கும். 200 00:11:02,371 --> 00:11:04,915 இந்த 10-4 மணிநேர வேலை துன்பத்திலிருந்து நான் விடுபட முடியும். 201 00:11:04,998 --> 00:11:07,751 ஜென், அவை நாம் வேலை செய்ய வேண்டிய நேரம் கிடையாது என உனக்கே தெரியும்... 202 00:11:07,835 --> 00:11:09,795 அதோடு, நேற்று என் கைபேசியை மறந்துவிட்டேன். 203 00:11:09,878 --> 00:11:11,630 அதனால் வேலை செய்ய வேண்டி இருந்தது, என்ன தெரியுமா? 204 00:11:11,713 --> 00:11:13,382 நான் அதை முற்றிலுமாக வெறுக்கவில்லை. 205 00:11:13,465 --> 00:11:15,175 நீ அதற்கு விண்ணப்பிக்காவிட்டால், நான்... 206 00:11:15,259 --> 00:11:16,468 சரி. 207 00:11:17,594 --> 00:11:19,054 விஷயம் என்னவென்றால்... 208 00:11:19,137 --> 00:11:21,557 நானும் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று நினைத்தேன். 209 00:11:22,140 --> 00:11:24,226 -அப்படியா? -ஆமாம், பரவாயில்லையா? 210 00:11:24,309 --> 00:11:26,103 அடக் கடவுளே, கண்டிப்பாக! 211 00:11:26,186 --> 00:11:29,147 பெரிய வீடு இல்லை என்றால் நாங்கள் விரும்பும் குழந்தைகள் கிடைக்க மாட்டார்கள். 212 00:11:29,231 --> 00:11:30,941 அதோடு, உனக்கு சொந்த மடிக்கணினி கிடைக்கும். 213 00:11:31,024 --> 00:11:33,986 எனவே மறைக்காமல் நேரடியாகவே ஆபாச திரைப்படங்களைப் பார்க்க முடியும். 214 00:11:35,153 --> 00:11:36,780 ஆமாம், அதுவும் தான். 215 00:11:39,825 --> 00:11:43,036 ஹலோ. விஸ்டா கார் வாடகை நிறுவனம், ஜெனிஃபர் பேசுகிறேன். என்ன உதவி வேண்டும்? 216 00:11:44,454 --> 00:11:47,499 குறுகிய கால அவகாசத்தில் வந்ததற்கு நன்றி. 217 00:11:47,583 --> 00:11:52,087 நம்மிடையே ஒரு சிறப்பான திறமை பெற்றவர் இருக்கிறார் என்று நினைக்கிறேன். 218 00:11:52,713 --> 00:11:54,840 இது என்ன? நீர்யானையா? 219 00:11:55,507 --> 00:11:56,508 இல்லை, அது ஒரு வீடு. 220 00:12:00,679 --> 00:12:03,932 சரி. சரிதான். 221 00:12:05,976 --> 00:12:08,353 இதற்காகத்தான் அழைத்தீர்களா? 222 00:12:08,437 --> 00:12:11,064 அதாவது, அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக கிளம்பிவிட்டேன், எனவே... 223 00:12:11,148 --> 00:12:15,152 இந்த பள்ளியில் இப்படிப்பட்ட திறமையானவர்கள் அடிக்கடி கிடைப்பதில்லை. 224 00:12:16,195 --> 00:12:18,155 எங்களிடம் ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனை இருந்தார், 225 00:12:18,238 --> 00:12:22,409 ஆனால் அவர் தைராய்டு உபாதைகளால், பிரச்சினைகளில் மாட்டி வெளியேறினார். 226 00:12:24,161 --> 00:12:28,165 இல்லை, அதாவது, அவள் ஒரு மீனை வரைந்திருக்கிறாள். 227 00:12:29,499 --> 00:12:33,670 மிகவும் தத்ரூபமாக வரைந்திருக்கிறாள். 228 00:12:35,547 --> 00:12:37,841 இதில் அவளது திறமை வெளிப்படுகிறது அல்லவா? 229 00:12:37,925 --> 00:12:40,260 அதோடு எல்லா ஆசிரியர்களுக்கும் அவளைப் பிடிக்கும். 230 00:12:41,220 --> 00:12:44,848 முக்கியமாக அவள் நிறைய பேச மாட்டாள், அதுவே ஒரு சிறந்த குணம் தான். 231 00:12:45,724 --> 00:12:49,269 மேலும்... மதிய உணவிற்கு பின் அவள் சுத்தமாக காணப்படுவாள். 232 00:12:51,438 --> 00:12:54,233 சரி, உண்மையிலேயே, அவள் திறமைசாலி தான். 233 00:12:55,275 --> 00:12:58,487 நாம் சந்தித்து, ஒன்றாக சேர்ந்து ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். 234 00:12:59,279 --> 00:13:01,406 அவளது திறமையை வளர்ப்பதற்காக. 235 00:13:02,407 --> 00:13:04,284 கட்டாயமாக. ஆம். 236 00:13:05,619 --> 00:13:07,162 நாளைக்கு சந்திக்கலாமா? 237 00:13:07,246 --> 00:13:09,248 நாளை 6:00 மணிக்கு கேம்டென் அசெம்பிளியில் சந்திக்கலாம். 238 00:13:09,831 --> 00:13:10,832 சரி. சந்திக்கலாம். 239 00:13:12,251 --> 00:13:15,212 -அங்கே சந்திப்போம். -அங்கே சந்திப்போம். 240 00:13:19,007 --> 00:13:20,008 நன்றி. 241 00:13:22,344 --> 00:13:25,681 உனக்கு அந்த புது பதவி உயர்வு கிடைத்தாலும் நமக்கு இது கட்டுப்படியாகாது. பார். 242 00:13:26,139 --> 00:13:27,558 லண்டனுக்கு வெளியே தேட முடியுமா? 243 00:13:27,641 --> 00:13:29,226 பிரைட்டன் வரை பார்த்துவிட்டேன். எதுவும் இல்லை. 244 00:13:29,309 --> 00:13:31,061 -சரி, அதையும் தாண்டி தேடு. -முடியாது. 245 00:13:31,144 --> 00:13:32,145 ஏன்? 246 00:13:32,980 --> 00:13:34,398 ஏனென்றால் அங்கே கடல்தான் இருக்கிறது. 247 00:13:34,481 --> 00:13:35,649 பிறகு பிரான்ஸ் இருக்கிறது. 248 00:13:36,191 --> 00:13:38,026 அங்கே விலைவாசி இதைவிட அதிகம் தான். 249 00:13:40,445 --> 00:13:41,905 உனக்கு அல்பேனிய மொழி எந்தளவு தெரியும்? 250 00:13:41,989 --> 00:13:42,990 வீடுகளுக்கான தேடல் 251 00:13:46,535 --> 00:13:48,662 ப்ரிம்ரோஸ் ஹில்லில் அழகான மூன்று அறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் 252 00:13:48,745 --> 00:13:49,955 உங்களுக்காக எங்களிடம் வீடு இருக்கிறது! 253 00:13:52,374 --> 00:13:54,710 மூன்று அறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் 254 00:14:07,681 --> 00:14:08,682 ஹலோ, விக். 255 00:14:09,224 --> 00:14:10,601 சாக்கெட்டில் வயர் மாற்ற வேண்டி இருந்தது. 256 00:14:10,684 --> 00:14:14,021 சரி. ஜேசன் அதை சரிசெய்துவிட்டான் என நினைத்தேன். 257 00:14:14,605 --> 00:14:16,398 எங்களுக்கு மாறுபட்ட திறமைகள் உண்டு. 258 00:14:19,318 --> 00:14:20,694 புது சட்டையா? 259 00:14:21,111 --> 00:14:22,112 ஆமாம். 260 00:14:22,196 --> 00:14:25,824 அழகாக இருக்கிறது. பளிச்சென்று இருக்கிறது. 261 00:14:25,908 --> 00:14:27,576 இன்றைக்கு என் வேலைக்கான நேர்காணல் இருக்கிறது. 262 00:14:28,243 --> 00:14:31,496 அவர்கள் அந்த பழைய கோப்புகளை ஒழித்தார்கள், அதனால் உலகம் மோசமாகி விட்டது 263 00:14:32,497 --> 00:14:33,582 சரி. 264 00:14:34,583 --> 00:14:37,419 -அதற்காக வருந்துகிறேன். -அது உன்னுடைய தவறு கிடையாது. 265 00:14:38,128 --> 00:14:41,298 சரி. இனிய நாளாக அமையட்டும். 266 00:14:47,137 --> 00:14:48,805 கடவுளே. அவர் மீண்டும் வந்துவிட்டார். 267 00:14:48,889 --> 00:14:51,558 அவர் செய்ய வேண்டிய சில வேலைகள் இருக்கின்றன, அதன் பிறகு போய்விடுவார். 268 00:14:51,642 --> 00:14:53,519 -ரொம்ப காலம் இருக்க மாட்டார். -ஃப்ரிட்ஜில் ஏதோ வைத்திருக்கிறார். 269 00:14:53,602 --> 00:14:55,229 சில டப்பாக்களும் வைத்திருக்கிறார். பார். 270 00:14:56,063 --> 00:14:59,024 அடக் கடவுளே. இந்த வீட்டிற்கு என்ன ஆகிறது? 271 00:15:00,067 --> 00:15:01,318 என்னுடைய சாவி எங்கே? 272 00:15:03,195 --> 00:15:05,572 ஓ, "நிக்கி பதவி உயர்வு பெறும் நாள்" என்ற திட்டத்திற்கு வாழ்த்துக்கள். 273 00:15:05,656 --> 00:15:07,783 -பார்? துல்லியமாக இருக்கிறது, இல்லையா? -கடவுளே, ஆமாம். 274 00:15:07,866 --> 00:15:10,744 அந்த மேஃபீல்டு தெருவில் 6:00 மணிக்கு, ஒரு வீட்டை பார்க்க போக வேண்டும். 275 00:15:10,827 --> 00:15:12,704 -சரி. அதில் மூன்று அறைகள் இருக்கா? -ஆம். 276 00:15:12,788 --> 00:15:15,082 -நமது பட்ஜெட்டுக்குள் இருக்குமா? -தெரியாது. அங்கே கொலை நடந்திருக்கலாம். 277 00:15:15,165 --> 00:15:18,460 சரி. அப்போது அதை நன்றாக சுத்தம் செய்திருப்பார்கள், இல்லையா? 278 00:15:18,877 --> 00:15:19,962 -உன்னை நேசிக்கிறேன். -நானும் தான். 279 00:15:20,045 --> 00:15:21,255 வாழ்த்துக்கள், சரியா? 280 00:15:22,047 --> 00:15:23,048 நீ அற்புதமாக செய்வாய். 281 00:15:23,131 --> 00:15:25,384 -பை, விக். -பிறகு சந்திக்கலாம். 282 00:15:32,224 --> 00:15:33,976 சரி, இதை முடித்த பிறகு, நான் கிளம்புகிறேன். 283 00:15:34,059 --> 00:15:37,104 -சரி. -செய்வதற்கு வேறு வேலைகள் இருக்கு,தெரியுமா? 284 00:15:37,187 --> 00:15:39,523 நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கே வந்து ஹலோ சொல்லலாம். 285 00:15:39,606 --> 00:15:41,441 எங்களோடு பேசலாம். நீங்கள் வந்து... 286 00:15:41,525 --> 00:15:42,526 எதைப்பற்றி? 287 00:15:42,609 --> 00:15:45,529 அது தெரியவில்லை. பொதுவாக எதையாவது பேசலாம். 288 00:15:50,117 --> 00:15:52,786 -நீ நலமாக, இருக்கிறாயா? -ஆம். நலம் தான். 289 00:15:56,123 --> 00:15:58,917 -நீங்கள்? -ஆம். நலம் தான். 290 00:16:08,343 --> 00:16:10,220 உங்களால் என் டோஸ்டரை சரிசெய்ய முடியுமா? 291 00:16:10,304 --> 00:16:12,639 -அது சரியாக வேலை செய்யவில்லை. -உள்ளே ஏதாவது பிரச்சினையாக இருக்கும். 292 00:16:13,265 --> 00:16:16,143 -அது தானா? -ஆமாம். இருக்கலாம். 293 00:16:20,147 --> 00:16:22,107 -உன் அம்மாவிடம் இருந்து தகவல் வந்ததா? -இல்லை. 294 00:16:22,191 --> 00:16:23,317 அவர் சென்று, ஒன்று, இரண்டு... 295 00:16:23,400 --> 00:16:25,277 -கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகிறது. -சரி. 296 00:16:25,360 --> 00:16:27,279 நீங்கள் அவரை அழைத்தால் என்ன? 297 00:16:28,447 --> 00:16:31,825 வேண்டாம். அமைதியாக இருப்பது, ஒரு வரம். 298 00:16:36,079 --> 00:16:38,790 -சரி. உங்களது விருப்பம். -அவள் தன் வாழ்க்கையைப்பற்றி வருந்துகிறாள். 299 00:16:42,002 --> 00:16:43,754 ஆனால் அவளுடைய வாழ்க்கையே நான் தான். 300 00:16:44,922 --> 00:16:47,174 தான் செய்த விஷயங்களுக்காக அவர் வருத்தப்படவில்லை. 301 00:16:47,257 --> 00:16:50,385 தான் செய்யாதவற்றிற்காகத்தான் வருத்தப்படுவதாக தோன்றுகிறது, சரியா? 302 00:16:50,969 --> 00:16:53,514 இன்னும் அனுபவம் பெறுவது பற்றி, இல்லையா? எடுப்பதைப்பற்றி அல்ல, சரியா? 303 00:16:53,597 --> 00:16:57,309 நான்... உங்கள் வாழ்வில் சில விஷயங்களை, சேர்க்ககூடிய ஆள் வேண்டும் என நினைக்கிறேன். 304 00:16:57,392 --> 00:16:58,435 -அப்படியா? -ஆமாம். 305 00:16:58,519 --> 00:17:02,231 ஆம். அது... உங்களுக்கு நல்லதாக இருக்கும். உங்களுடைய வளர்ச்சிக்கு மிகவும் உதவும். 306 00:17:03,565 --> 00:17:05,526 அது மகிழ்ச்சியானது என உங்களுக்குத் தெரியுமல்லவா? 307 00:17:05,608 --> 00:17:08,569 ஒருவர் வளர்வதையும், மாற்றம் அடைவதையும் பார்ப்பது. 308 00:17:10,656 --> 00:17:12,657 எப்படிப்பட்டவர்களாக மாறுவார்கள் என நமக்குத் தெரியாது. 309 00:17:16,787 --> 00:17:18,079 சரி, அப்பா. 310 00:17:24,752 --> 00:17:29,633 ஐந்து வருடங்களுக்கு முன் நான் இங்கே ஒரு சாதாரண வாடிக்கையாளர் சேவகராக சேர்ந்தேன். 311 00:17:30,342 --> 00:17:32,469 இன்றும் அப்படித்தான் இருக்கிறாய். 312 00:17:32,553 --> 00:17:34,179 அது சரிதான். 313 00:17:34,263 --> 00:17:38,267 எனவே எனக்கு ஒரு தனித்துவமான கண்ணோட்டம் இருக்கிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். 314 00:17:39,226 --> 00:17:42,521 நாம் யாருக்கு காரை வாடகைக்கு விடுகிறோம்? ஓட்டுநர்களுக்கு. 315 00:17:43,480 --> 00:17:46,567 ஓட்டுநர்களுக்கு என்ன தேவை? கார்கள். 316 00:17:47,401 --> 00:17:50,654 நம்மை அவர்கள் அழைக்கும் போது அவர்களிடம் எது இருக்காது? கார்கள் தான். 317 00:17:52,155 --> 00:17:53,490 ஆக அவர்கள் நம் அலுவலகத்திற்கு எப்படி வருகிறார்கள்? 318 00:17:53,949 --> 00:17:56,994 நாம் அவர்களை அழைத்து வரவோ, கூட்டிச்செல்லவோ வரமுடியாது என நான் சொன்னதால் 319 00:17:57,077 --> 00:18:01,290 எத்தனை பேர் நம் காரை வாடகைக்கு எடுக்காமல் போய் இருக்கிறார்கள் தெரியுமா? நிறைய பேர். 320 00:18:01,373 --> 00:18:05,210 பெரிய அளவில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. உண்மையில் ஆயிரக்கணக்கான பவுண்டு இழந்தோம். 321 00:18:05,294 --> 00:18:10,090 -எனவே, நான் செய்யக் கூடிய முதல் வேலை... -இரு. வாடிக்கையாளர்களை அழைத்து வருவோமே. 322 00:18:11,633 --> 00:18:13,844 -என்ன? -அழைத்தும் வருவோம், இறக்கியும் விடுவோம். 323 00:18:13,927 --> 00:18:16,513 அதை கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டோம். நீ... 324 00:18:18,098 --> 00:18:20,225 நாம் அப்படி ஒரு வசதி செய்து தருவதை நீ மக்களிடம் சொல்லவில்லையா? 325 00:18:32,905 --> 00:18:33,989 அது எப்படி நடந்தது? 326 00:18:34,072 --> 00:18:36,909 -நன்றாகவே நடந்தது. -ஹைய்யா. 327 00:18:36,992 --> 00:18:39,536 அது கடினமாக இருந்தது, ஆனால் சம்மதிக்க வைத்துவிட்டேன். 328 00:18:39,620 --> 00:18:40,871 உனக்கு அந்த வேலையை தரவா? 329 00:18:40,954 --> 00:18:42,581 இல்லை, என் தற்போதைய வேலையை தக்க வைக்க. 330 00:18:43,624 --> 00:18:44,958 ஆரம்பத்தில் அது சிறிது கடினமாக இருந்தது. 331 00:18:46,168 --> 00:18:48,337 என் அதிர்ஷ்டம் மாறுகிறது என நினைக்கிறேன். 332 00:18:48,420 --> 00:18:51,298 மிகவும் சிறப்பான ஒன்றின் தொடக்கமாக இது எனக்கு இருக்கக்கூடும். 333 00:18:52,758 --> 00:18:56,303 ஹலோ. விஸ்டா கார் வாடகை நிறுவனம், ஜென் பேசுகிறேன். உங்களுக்கு என்ன உதவி தேவை? 334 00:19:12,402 --> 00:19:16,657 தொடங்கலாம். ரீடிங் கிளையிலிருந்து லூசி, மனித வளத்துறையிலிருந்து டெப்பி உள்ளனர். 335 00:19:16,740 --> 00:19:18,992 வெயின்ஸ்டீன் பிரச்சினையினால் அவள் இங்கிருப்பது அவசியம். 336 00:19:20,494 --> 00:19:22,329 நீ சற்று சௌகரியமாக இரு. 337 00:19:22,412 --> 00:19:23,830 அவள் நன்றாகத்தான் இருக்கிறாள். 338 00:19:23,914 --> 00:19:27,751 சரி. நீ ஏன் மேலதிகாரியாக விரும்புகிறாய் என எங்களுக்கு சொல்ல முடியுமா? 339 00:19:27,835 --> 00:19:32,756 சரி. வந்து, ஒரு வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக, 340 00:19:32,840 --> 00:19:35,050 எனக்கு நிறைய விற்பனை அனுபவம் இருக்கிறது, 341 00:19:35,133 --> 00:19:37,219 வியாபாரத்தை பற்றிய நுணுக்கமான அறிவு இருக்கிறது, 342 00:19:37,302 --> 00:19:39,596 இப்போதுள்ள வாடிக்கையாளர்களுடன்... நல்ல நட்பு இருக்கிறது. 343 00:19:39,680 --> 00:19:41,932 நான் ஒரு குழு உறுப்பினராகவும் நன்றாக வேலை செய்வேன், 344 00:19:42,015 --> 00:19:46,103 ஆனாலும், தனி ஆளாகவும் நன்றாக வேலை செய்வேன். 345 00:19:48,605 --> 00:19:50,065 மன்னித்துவிடுங்கள். 346 00:19:51,400 --> 00:19:54,945 அடக், கடவுளே. இல்லை, நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்றே புரியவில்லை. 347 00:19:57,739 --> 00:20:00,534 எனக்கு... அது பிடிக்காது. நான் சாதாரணமாக... 348 00:20:00,617 --> 00:20:02,452 நான் சாதாரணமாக பேசப் போகிறேன். 349 00:20:03,704 --> 00:20:06,331 நான் வாடிக்கையாளர் சேவை அதிகாரி இல்லை. தொலைபேசியில் பேசுபவள். 350 00:20:06,415 --> 00:20:07,749 அதில் தவறு ஒன்றும் இல்லை, 351 00:20:07,833 --> 00:20:10,919 ஆனால் என்னிடம்... சில நல்ல யோசனைகள் இருக்கின்றன, டெர்ரி. 352 00:20:11,003 --> 00:20:13,422 மேலும், எனக்கு... நிறைய நிர்வாக அனுபவம் கிடையாது, 353 00:20:13,505 --> 00:20:16,967 ரிச்சர்ட் எம்பிஏ படித்திருக்கிறான், அவனது கணினியில் மீண்டும் உள்நுழைய தெரியாததால் 354 00:20:17,050 --> 00:20:18,760 அதை 5 வருடங்களாக அணைக்காமல் வைத்துள்ளான். ஆக... 355 00:20:18,844 --> 00:20:21,388 சரி, அது உங்களுக்கு எப்படி உதவி இருக்கிறது? 356 00:20:21,972 --> 00:20:23,724 சரி. முதலில், நாம்... 357 00:20:23,807 --> 00:20:24,850 அது எப்படி நடக்கிறது? 358 00:20:25,601 --> 00:20:27,644 நாம் வரவேற்பறையின் இசையை மாற்ற வேண்டும், டெர்ரி. 359 00:20:27,728 --> 00:20:29,521 அதைப்பற்றி எல்லோருமே புகார் செய்கிறார்கள். 360 00:20:29,605 --> 00:20:32,024 நாம் ஏன் குழந்தைகளுக்காக இருக்கைகள் கொடுத்து... 361 00:20:32,107 --> 00:20:33,108 நல்வாழ்த்துக்கள் 362 00:20:33,192 --> 00:20:34,985 ...ஞாயிறு மாலையிலும் வாடிக்கையாளர்களை அழைத்து வரலாமே? 363 00:20:36,361 --> 00:20:40,282 வாடிக்கையாளர்களிடம் மோசமாக நடக்காமல், சிறு கீறல்களுக்கான கட்டணத்தை தவிர்க்கலாம். 364 00:20:40,365 --> 00:20:42,701 மக்களிடம் உபரி காப்பீட்டு தொகையில் மோசடி செய்யாமல் இருக்கலாம். 365 00:20:42,784 --> 00:20:47,623 முக்கியமாக... விற்பனையாளர்கள் 23 வயதினர், வார இறுதியில் குடித்துவிட்டு திங்கட்கிழமை 366 00:20:47,706 --> 00:20:50,709 வேலைக்கு வரமாட்டார்கள் எனவே அன்று விளம்பர நிகழ்ச்சியை நடத்தக்கூடாது. 367 00:20:50,792 --> 00:20:51,960 8 வருடங்களாக வேலை செய்யாவிட்டால், 368 00:20:52,044 --> 00:20:54,213 இப்படிப்பட்ட விஷயங்கள் நமக்கு தெரிய சாத்தியமில்லை, டெர்ரி. 369 00:20:54,296 --> 00:20:56,590 அந்த நிலைத்தன்மை அறிக்கையைப் பற்றிய உன் கருத்து என்ன? 370 00:20:56,673 --> 00:20:58,008 உன்னிடம்... 371 00:20:59,384 --> 00:21:01,637 -எங்கே... -அது ஜி டிரைவ் ஃபோல்டரில் இருக்கிறது. 372 00:21:01,720 --> 00:21:03,222 என்ன? 373 00:21:03,931 --> 00:21:06,058 -அந்த டெஸ்க்டாப்பில் இருக்கிறது. -சரி. 374 00:21:07,392 --> 00:21:10,354 -இல்லை. உன்னுடைய மடிக்கணினியில். -ஐயோ. 375 00:21:10,979 --> 00:21:14,483 கடவுளே. அந்த பழைய கோப்புகளை ஒழித்தார்கள், அதனால் உலகம் மோசமாகி விட்டது. 376 00:21:15,108 --> 00:21:17,861 -சரி. நன்றி. -சரி. 377 00:21:22,991 --> 00:21:24,493 உனக்கு எப்போது பதிலளிப்பார்கள்? 378 00:21:24,576 --> 00:21:27,871 நிறைய காலம் ஆகும். என்னையே நான் சங்கடப்படுத்தாததால் மகிழ்கிறேன், ஜேஸ். 379 00:21:28,539 --> 00:21:30,374 இங்கே "நமக்கு தோதானது" ரொம்ப இல்லை, அல்லவா, நிக்? 380 00:21:30,457 --> 00:21:32,751 இது பணக்காரர்களின் இடமாக தோன்றுகிறது. 381 00:21:33,252 --> 00:21:36,129 நான் ஆராய்ச்சி செய்தேன், இங்கே 2016 முதல் யாரும் கொலை செய்யப்படவில்லை. 382 00:21:36,213 --> 00:21:38,924 அது விசித்திரமானது. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு கொலை இருப்பது சகஜம். 383 00:21:39,007 --> 00:21:40,676 இல்லையென்றால், வீட்டு விலைகள் அதிகமாகும். 384 00:21:40,759 --> 00:21:43,929 இல்லை, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கேம்டென் மிகவும் அழுக்காக இருக்கும். 385 00:21:44,012 --> 00:21:45,931 போதைப் பொருட்கள் தரப்படாமல், மலிவான காலணிகள் தரப்படாமல் 386 00:21:46,014 --> 00:21:48,642 நமது குழந்தைகள் பள்ளிக்கு நிம்மதியாக நடந்து போக முடியும் என்பது சந்தோஷம். 387 00:21:48,725 --> 00:21:50,310 -ஸ்னீக்கி ஸ்டீவ் பற்றி பேசுகிறாயா? -ஆம். 388 00:21:50,394 --> 00:21:53,146 அவன் சிறப்பானவன். நமக்கு தேவைப்படும் எந்த காலணியையும் கொடுப்பான். 389 00:21:53,230 --> 00:21:55,649 சரி, ஆனால் அதை எங்கிருந்து வாங்குகிறான்? அது தான் என் கேள்வி. 390 00:21:55,732 --> 00:21:57,776 ஏனென்றால் அவை புதியவை கிடையாது. 391 00:21:57,860 --> 00:21:59,903 என் ரீபாக் காலணியில் காலுறை இருந்தது. 392 00:22:01,029 --> 00:22:03,323 நமது வீடு பழையதாகிவிட்டது. 393 00:22:03,407 --> 00:22:05,033 -அட, இது நன்றாக இருக்கிறது, அல்லவா? -ஆம். 394 00:22:12,708 --> 00:22:13,834 -ஹலோ, நண்பா. -ஹலோ. 395 00:22:13,917 --> 00:22:14,918 -ஹலோ. -நிக்கி. 396 00:22:15,002 --> 00:22:16,628 -ஆமாம், நிக்கி. சரி. -ஜேசன். உன் பெயர் என்ன? 397 00:22:16,712 --> 00:22:18,088 -டோபி. -ஹலோ, டோபி. எப்படி இருக்கிறாய்? 398 00:22:18,172 --> 00:22:20,674 கேம்டென் அசெம்பிளி 399 00:22:31,685 --> 00:22:33,437 -ஹலோ. -ஹாய். 400 00:22:35,439 --> 00:22:37,649 -நான்... வரமாட்டேன். -என்ன? 401 00:22:38,275 --> 00:22:40,611 -நான் வரமாட்டேன். -ஆனால் இங்கே தானே இருக்கிறீர்கள். 402 00:22:40,694 --> 00:22:43,113 ஆமாம். நான் வரமாட்டேன் என சொல்லத்தான் வந்தேன். 403 00:22:43,697 --> 00:22:46,658 -சரி. -இங்கே உடலளவில் இருந்தாலும் மனதளவில் அல்ல. 404 00:22:47,284 --> 00:22:48,619 சரி. 405 00:22:49,369 --> 00:22:51,580 ஏனென்றால் நாம் ரெய்னாவைப்பற்றி பேசப் போவதில்லை, இல்லையா? 406 00:22:51,663 --> 00:22:53,123 நம் இருவருக்கும் அது தெரியும். 407 00:22:53,874 --> 00:22:56,001 நான் உங்களிடம் 50 வார்த்தைகள் தான் பேசி இருக்கிறேன். 408 00:22:57,127 --> 00:23:00,130 எனக்கு உங்களைப்பற்றி தெரியாது. ஏன் இங்கு வந்தேன் என்றுகூட தெரியாது. 409 00:23:00,214 --> 00:23:01,465 உங்களுக்குத் தெரியாது தான். 410 00:23:02,424 --> 00:23:04,843 ஆனால் அவை கனிவான வார்த்தைகள். 411 00:23:07,012 --> 00:23:08,680 சரி. நான் கிளம்புகிறேன். 412 00:23:09,348 --> 00:23:10,849 -சரி. -சரி. 413 00:23:12,476 --> 00:23:13,810 பிறகு சந்திக்கலாம். 414 00:23:15,938 --> 00:23:18,065 சரி, உண்மையிலேயே கிளம்புகிறேன். 415 00:23:28,408 --> 00:23:31,620 -சரி, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? -கேம்டென். 416 00:23:31,703 --> 00:23:33,664 -கேம்டென் வே. சரி. -ஆம். அது அழகானது தான். 417 00:23:33,747 --> 00:23:37,376 ஆமாம். அது வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் இடம், இல்லையா? 418 00:23:37,459 --> 00:23:40,796 ஆனால் அங்கே ஒரு வங்கியும், போதை பொருட்கள் வாங்க 12 இடங்களும் இருக்கின்றன. 419 00:23:40,879 --> 00:23:42,381 ஆம், சரிதான். 420 00:23:43,590 --> 00:23:45,384 இது அழகாக இருக்கிறது. 421 00:23:45,467 --> 00:23:46,468 ஆஹா. 422 00:23:46,552 --> 00:23:48,929 நீங்கள் பார்ப்பது போல, இது மிகப்பெரிய அழகான அறை. 423 00:23:49,012 --> 00:23:52,474 பொருட்களை வைக்க நிறைய இடம் உள்ளது. தோட்டம் தெற்கு பார்த்து இருக்கிறது. 424 00:23:52,558 --> 00:23:54,476 ஆஹா. 425 00:23:54,560 --> 00:23:56,353 உங்களுக்கு ஏற்கனவே தோட்டம் இருக்கிறதா? 426 00:23:56,436 --> 00:23:58,897 இல்லை. ஜன்னலில் ஒரு பெட்டியில் செடிகள் வைத்திருந்தோம். 427 00:23:58,981 --> 00:24:00,899 ஆனால் அதுவும் வாடிவிட்டது. 428 00:24:00,983 --> 00:24:02,818 சரி. நீங்கள் சுற்றிப் பாருங்கள். 429 00:24:02,901 --> 00:24:04,403 -சரி, நண்பா. -சௌகரியமாக இருங்கள். 430 00:24:04,486 --> 00:24:06,154 -சிறப்பானது. மிக்க நன்றி. -நன்றி. 431 00:24:09,157 --> 00:24:10,868 அடக் கடவுளே. 432 00:24:16,832 --> 00:24:18,292 அடச்சே. 433 00:24:23,463 --> 00:24:25,674 -எங்களுக்கு பிடித்திருக்கிறது. -நன்றாக இருக்கிறது தானே? 434 00:24:25,757 --> 00:24:28,635 பிரமாதம். நாங்கள் வெகு சீக்கிரமாக வீடு மாற விரும்புகிறோம். 435 00:24:28,719 --> 00:24:31,513 -எனவே, நான் அதை ஏஜென்டிடம் சொல்கிறேன். -சரி. பிரமாதம். 436 00:24:31,597 --> 00:24:32,764 சிறப்பு. மற்றவர்களை சந்தியுங்கள். 437 00:24:32,848 --> 00:24:34,266 -மற்றவர்களா? -என்ன சொல்கிறீர்கள்? 438 00:24:34,349 --> 00:24:35,517 -ஹேய். -ஹேய், நலமா? 439 00:24:35,601 --> 00:24:36,602 -ஹலோ. ஹாய். -நீங்கள் நலமா? 440 00:24:36,685 --> 00:24:39,354 இவர்கள் தான் நிக்கி மற்றும் ஜேசன். அந்த அறையில் தங்கப் போகிறார்கள். 441 00:24:39,438 --> 00:24:40,439 அந்த அறையா? 442 00:24:40,522 --> 00:24:42,900 ஹைய்யா! சரி, எங்களோடு வந்து வாழுங்கள். 443 00:24:42,983 --> 00:24:44,193 -இது நன்றாக இருக்கும். -"அந்த அறை" 444 00:24:44,276 --> 00:24:45,819 கீழே இருக்கும் குளியல் அறையின் கதவின் பூட்டு மட்டும் வேலை செய்யாது. 445 00:24:45,903 --> 00:24:47,070 ஒரு அறை மட்டும் தான் என தெரியாது. 446 00:24:47,154 --> 00:24:48,780 எனவே உள்ளே இருக்கும் போது பாட வேண்டும். 447 00:24:50,949 --> 00:24:52,618 -சந்தோஷம், நண்பா. மறுபடியும் வருகிறோம். -சரி. 448 00:24:52,701 --> 00:24:54,369 -நன்றி. -சரி, விரைவில் பேசுகிறேன். 449 00:24:54,453 --> 00:24:56,121 -சரி, பை. -நல்லது. மீண்டும் சந்திக்கலாம். 450 00:24:57,331 --> 00:24:58,749 நீ ஏன் முழு விளம்பரத்தையும் படிக்கவில்லை? 451 00:24:58,832 --> 00:25:00,876 "அழகான" என்ற வார்த்தையை பார்த்ததும் படங்களுக்கு தாவிவிட்டேன். 452 00:25:00,959 --> 00:25:02,294 எல்லோரும் செய்வது போல. 453 00:25:02,753 --> 00:25:06,465 டோபி என்பது எப்படிப்பட்ட பெயர்? பெயர்களுள் டோபி என்பதை எப்படி தேர்ந்தெடுத்தான்? 454 00:25:06,548 --> 00:25:08,509 -நான் ஒரு கொய்யாப்பழம் திருடினேன். -என்ன? ஏன்? 455 00:25:08,592 --> 00:25:10,886 -அவன் கேம்டெனைப்பற்றி மோசமாக பேசினான். -நீ தான் அப்படி பேசினாய். 456 00:25:10,969 --> 00:25:13,388 ஆம், நான் கேம்டெனை பற்றி மோசமாக பேசலாம். நான் அங்கு தான் வாழ்கிறேன். 457 00:25:13,472 --> 00:25:14,890 சரி. 458 00:25:14,973 --> 00:25:17,351 கேம்டென் நகரம் 459 00:25:19,686 --> 00:25:21,480 -ஏதாவது வேண்டுமா, நண்பர்களே? -வேண்டாம். 460 00:25:21,563 --> 00:25:23,023 ஆனால் கேட்டதற்கு நன்றி. 461 00:25:23,106 --> 00:25:24,691 சரி, நண்பர்களே. புது காலணிகள் வேண்டுமா? 462 00:25:24,775 --> 00:25:26,109 தேவை இல்லை, ஸ்டீவ். 463 00:25:26,193 --> 00:25:27,194 போதைமருந்து வேண்டுமா, நண்பர்களே? 464 00:25:29,154 --> 00:25:31,657 சரி, நண்பா. புது காலணிகள் இருக்கின்றன. 465 00:25:44,545 --> 00:25:46,004 அது போல கிடையாது, இல்லையா? 466 00:25:46,088 --> 00:25:47,089 இல்லை. 467 00:25:48,173 --> 00:25:49,383 ஆனால் அதை விட சிறப்பானது. 468 00:25:50,467 --> 00:25:51,677 இது வீடு. 469 00:26:13,615 --> 00:26:15,033 ஜேசன்? 470 00:26:20,205 --> 00:26:23,625 அட... என்ன? 471 00:26:27,421 --> 00:26:30,716 -என்ன... செய்துவிட்டு சென்றிருக்கிறார்? -மூன்றாவது படுக்கையறையை உண்டாக்கியுள்ளார். 472 00:26:32,301 --> 00:26:34,720 ஜேசன், இதை நம்ப முடியவில்லை. 473 00:26:36,346 --> 00:26:37,556 -பார். நிக்கி. -என்ன? 474 00:26:37,639 --> 00:26:40,142 அவர்களுடைய சிறு கைகளுக்காக சிறு கைப்பிடிகள் செய்திருக்கிறார். 475 00:26:40,225 --> 00:26:41,518 நிறுத்து. 476 00:26:43,395 --> 00:26:45,564 இது மிகவும் பைத்தியக்காரத்தனமான... 477 00:26:46,398 --> 00:26:48,650 மற்றும் இனிமையான விஷயம். 478 00:26:50,527 --> 00:26:52,779 -இப்படி கூட நடக்குமா? -எனக்குத் தெரியாது. 479 00:26:54,198 --> 00:26:57,284 இது மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு. கிட்டத்தட்ட. 480 00:26:58,619 --> 00:27:01,371 -வீட்டின் சொந்தக்காரர் என்ன சொல்வார்... -அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். 481 00:27:01,914 --> 00:27:04,333 இன்று இரவு இதை நாம் அனுபவிக்கலாம், ஜேஸ். 482 00:27:07,419 --> 00:27:08,504 கடவுளே. 483 00:27:24,811 --> 00:27:26,855 ஃப்ளமென்கோவிற்காக 484 00:29:13,879 --> 00:29:15,881 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்