1 00:00:07,007 --> 00:00:09,593 வடக்கு லண்டன் மொழி நிறுவனம் 2 00:00:13,805 --> 00:00:15,182 அழகான காற்சட்டைகள், நண்பர்களே. 3 00:00:15,265 --> 00:00:16,850 -என்ன? -வெள்ளம் வரப் போகிறதா என்ன? 4 00:00:27,194 --> 00:00:28,820 அம்மா உன்னுடைய பாட்டி அன்பானவர் 5 00:00:30,322 --> 00:00:31,532 மான் 6 00:00:33,700 --> 00:00:36,995 மாண்டுவிட்டார் 7 00:00:37,079 --> 00:00:38,038 இறந்துவிட்டார் 8 00:00:39,873 --> 00:00:40,874 அடக் கடவுளே. 9 00:00:41,458 --> 00:00:43,961 கார்ன்வாலுக்கு வா 10 00:00:50,133 --> 00:00:53,762 உன் அம்மாவின் அம்மா இறந்ததால், நாம் அவருக்கு ஆதரவாக இருப்போம். 11 00:00:53,846 --> 00:00:55,514 சரி, நீ என் பாட்டியை மூன்று முறைதான் சந்தித்துள்ளாய். 12 00:00:55,597 --> 00:00:58,100 அவரைப்பற்றி அதிகம் தெரிந்திருந்தால் உன் வருத்தம் குறைந்திருக்கும், சரியா? 13 00:01:01,895 --> 00:01:03,897 இதற்கு மேலே சுவையான கிரீமை போடுவார்கள் என தெரியுமா? 14 00:01:03,981 --> 00:01:06,066 தெரியும். ஆனால் ஜாக்கிரதை, அது உடல் நலத்திற்கு தீங்கு. 15 00:01:06,149 --> 00:01:07,651 சரி, அப்படி இருக்காது. 16 00:01:07,734 --> 00:01:10,028 நான் கையோடு கொஞ்சம் வாங்கி வருகிறேன். 17 00:01:12,114 --> 00:01:13,866 ஆஹா, இந்த இடம் அழகாக இருக்கிறது, ஜேஸ். 18 00:01:13,949 --> 00:01:17,077 ஆம், சரிதான். இங்கே, என் சிறு வயதின் நிறைய கோடைகளை கழித்திருக்கிறேன். 19 00:01:17,911 --> 00:01:19,538 இந்த இடத்தைப்பற்றி பல நினைவுகள் உண்டு. 20 00:01:19,621 --> 00:01:20,956 ஹேய். வாய்ப்பே இல்லை. 21 00:01:21,039 --> 00:01:22,291 -என்ன? -அது என்ன... 22 00:01:23,041 --> 00:01:27,045 வாய்ப்பே இல்லை. இங்கே பார், தெரிகிறதா? ஜேஆர். 23 00:01:29,590 --> 00:01:30,799 நிறைய நினைவுகள் உண்டு. 24 00:01:33,886 --> 00:01:36,430 சரி. நாம் தொடர்ந்து போகலாமா? 25 00:01:36,513 --> 00:01:38,265 இருவருக்கும் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றால். 26 00:01:38,348 --> 00:01:39,516 இல்லை, இல்லை. 27 00:01:40,517 --> 00:01:42,352 அது வேடிக்கை. சரி. 28 00:01:45,355 --> 00:01:47,024 அது வேடிக்கையானது. 29 00:01:47,107 --> 00:01:48,108 கேம்டென் லாக் 30 00:02:03,999 --> 00:02:06,043 உன்னுடைய பாட்டி ஏன் இங்கு வந்து வாழ்ந்தார்? 31 00:02:06,126 --> 00:02:07,336 இனவெறி. 32 00:02:08,419 --> 00:02:11,006 தனது லண்டன் வீட்டை விட்டு வரக்கூடாது என உறுதியாக இருந்தார். 33 00:02:11,089 --> 00:02:14,218 இந்த வழித்தடத்தை அவரது வீட்டைச் சுற்றி அமைக்குமாறு செய்தார். 34 00:02:14,301 --> 00:02:18,722 10, 000 பேரை மனுவில் கையெழுத்திட வைத்தார். தன்னை மரத்தோடு பிணைத்துக் கொண்டார், சரியா? 35 00:02:18,805 --> 00:02:20,390 அவருக்கு ஒரு பெரிய தொகையை கொடுக்க முன்வந்தார்கள். 36 00:02:20,474 --> 00:02:22,100 -சரி. -ஆனால், அவர் நகரவில்லை. 37 00:02:23,602 --> 00:02:25,395 ஒரு இனிமையான ஆசிய குடும்பம் பக்கத்து வீட்டிற்கு வந்தவுடன், 38 00:02:25,479 --> 00:02:27,272 உடனே அவர் இங்கே வந்துவிட்டார். 39 00:02:27,356 --> 00:02:28,357 ஓ, ஐயோ. 40 00:02:29,733 --> 00:02:30,734 ஐயோ, கொடுமை. 41 00:02:33,987 --> 00:02:36,240 -ஹாய். -ஹாய். 42 00:02:37,449 --> 00:02:40,827 -நீ எப்படி இருக்கிறாய்? -நலமாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்? 43 00:02:40,911 --> 00:02:43,580 -நலம் தான். சரி, நீ? -நலமாக இருக்கிறேன். 44 00:02:44,331 --> 00:02:47,960 அம்மாவுக்காக கொஞ்சம் பூக்கள் கொண்டு வந்தேன். 45 00:02:49,503 --> 00:02:53,423 நிக்கி நியூமன். இவள் பெயர் ஸ்கை. ஸ்கை ஜோன்ஸ். 46 00:02:53,507 --> 00:02:55,968 சரி. எதற்காக எங்களுடைய முழுப்பெயரையும் சொல்கிறாய்? 47 00:02:56,051 --> 00:02:57,219 -ஹலோ. -ஹாய். 48 00:02:59,054 --> 00:03:00,681 மிகவும் வருந்துகிறேன்... 49 00:03:00,764 --> 00:03:03,350 -ஓ,பரவாயில்லை. அவர் மோசமாக நடந்துகொண்டார். -ஆமாம், சரிதான். 50 00:03:04,309 --> 00:03:05,561 ஆனாலும் எங்களுடைய பாட்டியாக இருந்தாள். 51 00:03:05,644 --> 00:03:06,979 -ஆமாம். -அவள்... 52 00:03:07,062 --> 00:03:09,857 கடற்கரையில் நடக்கும் நினைவு கூட்டத்திற்கு நீ வரப் போகிறாயா? 53 00:03:09,940 --> 00:03:13,277 -ஆமாம். அது அம்மாவிற்கு முக்கியம். -சரி. 54 00:03:13,360 --> 00:03:15,320 -நான் கிளம்புகிறேன். -சரி. நல்லது, ஆமாம். 55 00:03:15,404 --> 00:03:16,446 சரி, பிறகு சந்திக்கலாம். 56 00:03:16,530 --> 00:03:17,573 -பிறகு சந்திக்கலாம். -பை. 57 00:03:18,282 --> 00:03:19,575 சந்தித்ததில்... 58 00:03:20,951 --> 00:03:22,828 -வா. -இது ஒரு விசித்திரமான உரையாடல். 59 00:03:22,911 --> 00:03:24,496 இல்லையே. அது நன்றாக இருந்தது. நல்ல உரையாடல் தான். 60 00:03:24,580 --> 00:03:25,873 -நீ விளையாடுகிறாயா? -என்ன? 61 00:03:25,956 --> 00:03:29,042 நீ பள்ளத்தில் விழுந்துவிட்டு, வெளியேற மற்றவர்களை கூப்பிடுவது போல தோன்றியது. 62 00:03:29,126 --> 00:03:31,378 "நல்லது, ஆம். அருமை, ஆமாம். 63 00:03:31,461 --> 00:03:34,381 -முடிந்தது." அவள் யார்? -யாரும் இல்லை. எனக்குத் தெரிந்த ஒருவள். 64 00:03:34,464 --> 00:03:35,591 -அப்படியா? -ஆமாம். 65 00:03:35,674 --> 00:03:36,884 ஸ்கை ஜோன்ஸ்? 66 00:03:36,967 --> 00:03:38,135 -சரி. -என்ன? 67 00:03:38,886 --> 00:03:41,054 -கம்பத்தில் இருந்த எஸ்ஜே இவள் தானா? -இருக்கலாம். 68 00:03:41,763 --> 00:03:43,807 ஏன் விசித்திரமாக நடந்துகொண்டாள், ஜேஸ்? நீ அவளை மோசமாக நடத்தினாயா? 69 00:03:43,891 --> 00:03:45,642 -நீ அவள் உறவை முறித்துக்கொண்டாயா? -இல்லை. 70 00:03:45,726 --> 00:03:47,227 நாங்கள் இன்னும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். 71 00:03:48,854 --> 00:03:52,441 உன் சித்தியோடு தனியாக விட்டு போகாதே. என்ன பேசவேண்டும் என்றே எனக்குத் தெரியாது. 72 00:03:52,524 --> 00:03:54,985 லண்டனின் அதிக விலைவாசி பற்றி பேசு. அவர்களுக்கு அது பிடிக்கும். 73 00:03:55,068 --> 00:03:56,528 -இதோ வருகிறார். -ஹலோ. 74 00:03:56,612 --> 00:03:58,488 -ஹலோ, நண்பா. -ஹாய். 75 00:03:58,572 --> 00:03:59,573 எப்படி இருக்கிறீர்கள்? 76 00:04:00,449 --> 00:04:01,617 ஹலோ. 77 00:04:02,576 --> 00:04:04,578 -உள்ளே செல்லுங்கள். -நன்றி. 78 00:04:04,661 --> 00:04:06,205 -எல்லோரும் உள்ளே இருக்கிறார்கள். -சரி. 79 00:04:09,708 --> 00:04:12,169 -ஹாய், அம்மா. நீங்கள் நலமா? -ஜேசன். 80 00:04:12,252 --> 00:04:13,462 ஹலோ, ஜேனட். 81 00:04:14,087 --> 00:04:15,005 ஹாய், உங்கள் இருவருக்கும். 82 00:04:16,339 --> 00:04:17,507 ஹலோ. 83 00:04:19,801 --> 00:04:21,470 எப்படி இருக்கிறீர்கள், சாண்ட்ரா 84 00:04:21,553 --> 00:04:22,804 என்ன? 85 00:04:22,888 --> 00:04:25,849 எனக்குத் தெரியவில்லை. ஏதோ இருக்கிறேன், சரியா? 86 00:04:26,808 --> 00:04:30,771 ஆமாம். சரி, வந்து... அப்படி நினைப்பது நல்லது தான். 87 00:04:31,396 --> 00:04:33,315 உங்களது இழப்பிற்காக மிகவும் வருந்துகிறேன், ஜேனட். 88 00:04:33,398 --> 00:04:36,443 அது மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்ததால், சோகம் குறைந்திருக்கிறது. 89 00:04:37,861 --> 00:04:39,905 ஆமாம். சரிதான். 90 00:04:40,489 --> 00:04:44,159 வாழ்க்கையின் நியதி. நண்பர்கள், குடும்பம் என அனைவருக்கும் நடக்கும். 91 00:04:44,243 --> 00:04:45,911 பீட்டல்ஸ் இசைக்குழுவின் சிறந்தவர்களுக்கு கூட. 92 00:04:46,703 --> 00:04:50,624 நான் நினைத்தபடியே அந்த பைத்தான்களும் ஒவ்வொருவராக இறந்து கொண்டு இருக்கிறார்கள். 93 00:04:51,458 --> 00:04:53,377 எல்லாமே மோசமாக நடந்துகொண்டு இருக்கிறது. 94 00:04:54,169 --> 00:04:55,796 சாண்ட்ரா, அப்படி நடக்கும் போது நான் எப்போதும், 95 00:04:55,879 --> 00:04:59,842 ஆக்கப்பூர்வமான விஷயங்களை நினைத்துப் பார்ப்பது எனக்கு பயனுள்ளதாக இருக்கும். 96 00:04:59,925 --> 00:05:01,760 அந்த கொட்டகை முறிந்து விழுகிறது, நிக்கி. 97 00:05:02,553 --> 00:05:05,889 நீ சென்று அதை ஆக்கபூர்வமாக நினைத்து மறுபடியும் நிற்க வைக்க முயற்சி செய்யலாம். 98 00:05:06,431 --> 00:05:07,975 சரி. 99 00:05:08,058 --> 00:05:09,226 ஆமாம். 100 00:05:13,063 --> 00:05:16,567 "தேவையில்லாத அஞ்சல்கள் அனுப்ப வேண்டாம்" என்று எத்தனை முறைதான் அவர் சொல்வார்? 101 00:05:16,650 --> 00:05:19,111 அவருக்கு தேவை இல்லாத அஞ்சல்கள் பிடிக்காது! 102 00:05:22,072 --> 00:05:23,365 இல்லை, இது சரி இல்லை. 103 00:05:24,116 --> 00:05:27,286 பரவாயில்லை. அதில் இருக்கும் சுண்ணாம்பு தான் சுவையை சிறிது மாற்றி இருக்கிறது. 104 00:05:34,084 --> 00:05:38,088 எம்மிக்கு என் மேல் கொஞ்சம் ஆசை இருக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டும். 105 00:05:38,172 --> 00:05:40,591 கடந்த சில வருடங்களாக உருவாகி இருக்கிறது. அது ஒன்றும் முக்கியமே இல்லை. 106 00:05:40,674 --> 00:05:43,218 அவள் அந்த வயதில் இருக்கிறாள், நான் மிக அழகான உறவினன், எனவேதான். 107 00:05:43,302 --> 00:05:45,220 சரி. நீ உறுதியாக சொல்கிறாயா? 108 00:05:45,304 --> 00:05:46,930 என்னை நம்பு. ஒரு ஆணுக்குத் தெரியும். 109 00:05:56,607 --> 00:05:59,526 இயல்பான பெண்கள் ஒருவரை ஒருவர் அப்படி பார்த்துக்கொள்ள மாட்டார்கள், ஜேசன். 110 00:05:59,610 --> 00:06:00,861 அவர்கள் சிறையில் இருந்தாலொழிய. 111 00:06:00,944 --> 00:06:03,822 அடச்சே, நிக்கி. எல்லா இளம் பெண்களும் ஓரினச் சேர்க்கையாளர்கள் கிடையாது. 112 00:06:05,365 --> 00:06:07,492 -உன் அம்மா மிகவும் கோபமாக இருக்கிறார். -எம்மி! 113 00:06:07,576 --> 00:06:10,704 ஒரு நொடி கூட அமைதியாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 114 00:06:10,787 --> 00:06:12,247 ஆனால் அவர் அதற்கு பழகிவிட்டார். 115 00:06:12,331 --> 00:06:14,917 அவர் மலை மேலே பிராணவாயு தேவைப்படாமல் வாழப் பழகிய ஒரு சிலரை போன்றவர். 116 00:06:15,000 --> 00:06:16,627 அவரது அம்மா இறந்துவிட்டார். அவர்... 117 00:06:18,253 --> 00:06:20,214 அவர் தனது உணர்ச்சிகளை கொஞ்சம் கவனிக்க வேண்டும். 118 00:06:20,714 --> 00:06:21,965 என் அம்மாவை வருத்தப்பட வைத்துவிடாதே. 119 00:06:22,049 --> 00:06:25,177 இல்லை, அது... பரவாயில்லை. அது தான் செயல்முறை. 120 00:06:25,260 --> 00:06:28,972 அவரது சோகத்தை தூண்டி, அதை சரிசெய்து, மறுபடியும் அவரை மகிழ்ச்சியாக்குவோம். 121 00:06:29,723 --> 00:06:31,475 நாம் இங்கே இரண்டு நாட்கள் தான் இருக்கப்போகிறோம். 122 00:06:31,558 --> 00:06:33,143 இல்லை, இல்லை. அது பரவாயில்லை. 123 00:06:37,981 --> 00:06:39,358 ஹாய், சாண்ட்ரா. 124 00:06:41,735 --> 00:06:43,278 உங்களிடம் கொஞ்சம் பேசலாமா? 125 00:06:47,407 --> 00:06:49,785 என்னோடு சேர்ந்து நீங்களும்... 126 00:06:49,868 --> 00:06:53,413 சற்று நேரம் ஆழமாக சுவாசித்தால் நன்றாக இருக்கும். 127 00:07:00,170 --> 00:07:02,589 சில நேரங்களில் எல்லாமே பரபரப்பாக இருக்கும் போது, 128 00:07:02,673 --> 00:07:07,511 சிறிது நேரம் எடுத்து ஆழமாக சுவாசிப்பது மிகவும் முக்கிம். 129 00:07:09,221 --> 00:07:11,723 நான் தினமும் சுவாசிக்கிறேன், நிக்கி. 130 00:07:19,314 --> 00:07:21,441 -எல்லாம் சரியாகிவிட்டதா? -இல்லை. 131 00:07:27,698 --> 00:07:29,616 அந்த கோபத்தின் காரணத்தை நீ தெரிந்துகொள்ள வேண்டாமா? 132 00:07:29,700 --> 00:07:32,744 வேண்டாம், அது வெறும் கோபம் தான், ஆழமான கோபம் என்று நினைக்கிறேன். 133 00:07:32,828 --> 00:07:35,205 கோபம் என்பது அர்த்தமற்ற உணர்ச்சி. வேறு ஏதோ நடக்கிறது. 134 00:07:35,289 --> 00:07:37,958 -அப்படி எதுவும் இல்லை. -இருக்கும். அவரது அம்மா இறந்திருக்கிறார். 135 00:07:38,041 --> 00:07:40,919 -ஆம், ஆனால் அவர் வெறுக்கத்தக்க இனவெறியர். -அது முக்கியமில்லை. 136 00:07:41,003 --> 00:07:42,212 இது ஆறுதலாக இருக்கிறது தானே? 137 00:07:42,296 --> 00:07:43,755 உன் குடும்பம் விசித்திரமானது. 138 00:07:43,839 --> 00:07:45,299 ஆம், ஆனால் இயல்பான விசித்திரமானவர்கள், இல்லையா? 139 00:07:45,382 --> 00:07:46,633 எங்களது பில் கிடைக்குமா? நன்றி. 140 00:07:46,717 --> 00:07:48,719 அவர்கள், "கணினியை சோதனை செய்" போன்ற விசித்திரமானவர்கள் கிடையாது. 141 00:07:48,802 --> 00:07:50,262 -ஐயோ, கடவுளே. -என்ன? 142 00:07:50,345 --> 00:07:51,972 அதனால் தான் அவளை ஸ்கை என கூப்பிடுகிறார்களா? 143 00:07:52,055 --> 00:07:54,224 -அவள் எல்லா இடத்திலும் இருப்பதால். -அவள் எங்கே? 144 00:07:54,308 --> 00:07:57,019 ஆமாம். மிகவும் வேடிக்கை. 145 00:07:57,978 --> 00:08:00,439 நான் அவளைப்பற்றி ஆராய்ந்தேன். அவள் ஒரு கலைஞர். 146 00:08:00,522 --> 00:08:02,232 இல்லை, அவள் பழைய மரத்துண்டுகளை விற்பவள். 147 00:08:02,316 --> 00:08:04,651 இல்லை, அதைத்தான் இங்கே கலை என்கிறார்கள். 148 00:08:04,735 --> 00:08:06,403 எனக்கும் கலைநயமிக்க விஷயங்களை செய்ய பிடிக்கும். 149 00:08:06,486 --> 00:08:08,530 கேள், இங்கே யார் வேண்டுமானாலும் கலைஞராக இருக்கலாம். 150 00:08:08,614 --> 00:08:10,490 ஒரு மூங்கில் சோப்பு டப்பாவை விற்றாலே ஒரு வாரத்திற்கு போதும். 151 00:08:10,574 --> 00:08:12,159 ஆனால் லண்டனில் வீடு இல்லாதவர்களாக ஆகிவிடுவர். 152 00:08:12,618 --> 00:08:14,494 -நிறுத்துகிறாயா? தயவுசெய்து. -என்ன? 153 00:08:14,578 --> 00:08:18,123 கேள், 15 வருடங்களுக்கு முன்னால் நடந்தது, சரியா? 154 00:08:18,207 --> 00:08:20,667 நம் முன்னாள் காதலர்கள் பற்றி பொறாமை கொள்ளும் பருவத்தை கடந்துவிட்டோம் தானே? 155 00:08:20,751 --> 00:08:21,835 -நான் ஒன்றும்... -கேள். 156 00:08:21,919 --> 00:08:23,170 உன் காதலன் பெயர் நம் கார் காப்பீட்டில் இருக்கு. 157 00:08:23,253 --> 00:08:25,923 ஆமாம், ஏனென்றால் அவன் பெயர் நீக்கினால், அதன் மதிப்பு கூடுகிறது. 158 00:08:30,302 --> 00:08:32,846 -என்ன? -அவன் உன்னைப் போலவே இருக்கிறான். 159 00:08:32,929 --> 00:08:35,224 -யாரை சொல்கிறாய்? -அந்த பெரிய தலை கொண்ட அவனைத் தான். 160 00:08:35,307 --> 00:08:36,475 இதோ, சார். 161 00:08:36,558 --> 00:08:37,851 -நன்றி. -நன்றி. 162 00:08:41,395 --> 00:08:44,399 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 163 00:08:44,775 --> 00:08:46,485 நீங்கள் இருவரும் ஒன்றாக எப்போது இருந்தீர்கள்? 164 00:08:47,069 --> 00:08:48,153 15 வருடங்களுக்கு முன்பு... 165 00:08:48,237 --> 00:08:51,740 பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்புள்ள ட்ரிஸ்டன் 166 00:08:51,823 --> 00:08:54,868 -பிறந்த நாள் வாழ்த்துக்கள் -...என நினைக்கிறேன். 167 00:08:57,412 --> 00:09:02,334 "ஃபிராங்க் கார்ட்டர் மறைவிலிருந்து வெளியே வருகிறார், 52 வயது போலவே தோற்றமளிக்கிறார். 168 00:09:02,417 --> 00:09:07,756 கண்களில் வெறுமையோடும், கையில் அரைவாசி மதுபானம் கொண்ட கோப்பையோடும். 169 00:09:07,840 --> 00:09:11,093 ஒரு வெறுமை, ஒரு இடைவெளி, சொல்லாமல் விட்ட வார்த்தைகள். 170 00:09:11,969 --> 00:09:14,054 அவர் ஒரு மனிதனை வீழ்த்துவார், பின்னர் அவனுக்கு உதவி செய்வார். 171 00:09:14,137 --> 00:09:16,598 அது தான் அவருடைய பண்பு. அது தான் அவருடைய கோட்பாடு. 172 00:09:17,599 --> 00:09:20,143 அவர் 28 வயதாகும் ஒரு அழகான பெண்ணிற்கு அருகே நிற்கிறார். 173 00:09:21,144 --> 00:09:22,938 அவரை கொலை செய்வதற்காக அவள் அனுப்பப்பட்டது அவருக்குத் தெரியும். 174 00:09:23,021 --> 00:09:26,024 ஆனால் அந்த தனிமையான மழை அவர்களது முகத்தில் வழிந்து ஓடும் போது, 175 00:09:26,108 --> 00:09:31,154 அவர், ஒருவேளை, அவள் தன்னையும் காப்பாற்றுவாள் என்று நினைத்தார்." 176 00:09:35,951 --> 00:09:38,203 மழை எப்படி தனிமையில் இருக்க முடியும்? 177 00:09:38,912 --> 00:09:42,624 மக்கள் காதல் வயப்படும் போது ஏன் கதைகளிலும் திரைப்படங்களிலும் மழை பெய்கிறது? 178 00:09:42,708 --> 00:09:44,626 அதாவது, நிஜ வாழ்க்கையில் அது நடக்காது, அல்லவா? 179 00:09:45,127 --> 00:09:47,546 சரி, அது... நீ பேசக்கூடிய, அந்த விதம், 180 00:09:47,629 --> 00:09:50,132 அது மெதுவாக என்னுடைய கலைத்திறனை, சுருங்க வைக்கிறது. 181 00:09:50,215 --> 00:09:53,719 நீ கொஞ்சம் சொந்த விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 182 00:09:54,803 --> 00:09:55,804 சரி. 183 00:09:56,138 --> 00:09:59,391 மேலும், எழுத்தாளர்களுக்கு, பிறர் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். 184 00:09:59,474 --> 00:10:02,311 நாம் அப்படியே அதன் கடைசி பகுதிக்கு செல்வோம், 185 00:10:02,394 --> 00:10:04,396 ஏனென்றால்... அங்கே மேலும் சுவாரஸ்யம் கூடுகிறது. 186 00:10:04,479 --> 00:10:07,608 அருமை. நாம் இரவு உணவிற்கு முன்பாக திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்யலாம். 187 00:10:07,691 --> 00:10:09,151 ஆனால் அதற்கான சரியான கருத்து வேண்டும், இல்லையா? 188 00:10:09,234 --> 00:10:10,861 ஏனென்றால் நீ புரிந்துகொள்ள மாட்டாய்... 189 00:10:10,944 --> 00:10:15,532 சரி, நாம் அதை முதலில் இருந்து தொடங்குவோம், இந்த முறை ஒழுங்காக கேட்பதற்கு முயற்சிசெய். 190 00:10:16,950 --> 00:10:18,035 -சரி. -சரி. 191 00:10:20,746 --> 00:10:22,998 "ஃபிராங்க் கார்ட்டர் மறைவிலிருந்து வெளியே வருகிறார்..." 192 00:10:26,460 --> 00:10:27,753 நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 193 00:10:27,836 --> 00:10:30,047 அவன் என்னைப் போல் இல்லை. 194 00:10:30,130 --> 00:10:33,592 விளையாடுகிறாயா? அவனுடைய பெரிய தலையைப் பார்த்தாயா? 195 00:10:33,675 --> 00:10:35,260 ஆமாம், கண்டிப்பாக தேதிகள் பொருந்தாது, சரியா? 196 00:10:35,344 --> 00:10:38,222 -எப்படியோ, அவன் தலை அவ்வளவு பெரிதாக இல்லை. -நிச்சயமாக சொல்கிறாயா? 197 00:10:38,305 --> 00:10:41,433 அவன் ஈஸ்டர் தீவு சிலை போல இருந்தான். அவன் விழாதது தான் ஆச்சரியமாக இருக்கிறது. 198 00:10:41,517 --> 00:10:43,060 எல்லா பிள்ளைகளுக்கும் பெரிய தலை இருக்கும் தானே? 199 00:10:43,143 --> 00:10:45,270 அதனால்தான் ஆடையை அணியும்போது தலையில் மாட்டிக்கொள்கிறது. 200 00:10:45,354 --> 00:10:47,648 என் அம்மா என் காலர்களை வெட்டிவிடுவார். 201 00:10:47,731 --> 00:10:49,316 சரி, இது ஒரு டிஎன்ஏ சோதனை, இல்லையா? 202 00:10:49,399 --> 00:10:50,692 நீ மருத்துவரிடம் செல்ல வேண்டாம், 203 00:10:50,776 --> 00:10:52,819 "சரி, அவனது தலை பெரியதுதான். அதுவே போதுமானது" என்று சொல்வார். 204 00:10:52,903 --> 00:10:55,239 ஜேஸ், நாம் அங்கு போக வேண்டுமா? எனக்கு அங்கு யாரையும் தெரியாதே. 205 00:10:55,322 --> 00:10:56,573 தெரியும். உனக்கு ஸ்கையையும், 206 00:10:56,657 --> 00:10:59,076 என் மகனாக இருக்கக்கூடிய பெரிய தலையுடையவனையும் தெரியுமே. 207 00:10:59,159 --> 00:11:00,911 -நீ இதை தீவிரமாக எடுத்துகொண்டாயா? -முற்றிலுமாக இல்லை. 208 00:11:00,994 --> 00:11:02,621 நாம்... சற்று அமைதியாக இருக்கலாமா? 209 00:11:02,704 --> 00:11:04,665 பெரிய தலை மற்றும் சற்று சுருள் முடி கொண்ட ஒரு குழந்தையை பார்த்தாய், 210 00:11:04,748 --> 00:11:06,792 இப்போது திடீரென்று நாம் வீட்டைப் பற்றி பேசுகிறோம் அல்லவா? 211 00:11:06,875 --> 00:11:08,669 மேலும் எப்படியோ, எனக்கும்... 212 00:11:10,003 --> 00:11:12,339 தேதிகள் பொருந்திப்போகவில்லை என ஓரளவுக்கு நம்புகிறேன். 213 00:11:13,465 --> 00:11:14,716 வா. 214 00:11:20,764 --> 00:11:24,226 பணம் செலுத்தியதற்கு நன்றி! டயானா பெல்லின் திருமண மலர்கள் 215 00:11:24,309 --> 00:11:25,310 இன்பாக்ஸ் ஸ்காட் 216 00:11:27,104 --> 00:11:28,647 ஸ்காட் - சிறந்த புகைப்பட கலைஞரை கண்டுபிடித்துவிட்டேன்! 217 00:11:28,730 --> 00:11:29,773 முகத்தோற்றம். ஐந்து படங்களுக்கு 600 யூரோ மட்டுமே. 218 00:11:35,529 --> 00:11:36,530 அடக் கடவுளே. 219 00:11:41,451 --> 00:11:42,744 நீ ஒளிந்திருக்கிறாயா? 220 00:11:43,912 --> 00:11:46,415 கிராமி விருதைப் போல ஒரு பெண் தன் குழந்தையை காண்பிக்கிறாள், எனவே 221 00:11:46,498 --> 00:11:48,000 சற்று ஒதுங்கி இருக்கிறேன். 222 00:11:48,083 --> 00:11:50,627 -நீங்கள் செல்வி நியூமன் தானே? -ஆமாம். 223 00:11:51,170 --> 00:11:52,963 நான் டெவென். ரெய்னாவின் அப்பா. 224 00:11:54,006 --> 00:11:55,340 ரெய்னா. 225 00:11:55,883 --> 00:11:56,884 காலுறை அணிந்திருக்கும் ரெய்னா. 226 00:11:56,967 --> 00:11:59,511 அதை மாற்ற முயற்சிக்கிறேன். 227 00:12:00,888 --> 00:12:01,972 அவள் உங்களின் பெரிய ரசிகை. 228 00:12:02,639 --> 00:12:05,642 சரி, அது என் அதிர்ஷ்டம். அவர்களில் பெரும்பாலோர் என்னை வெறுக்கிறார்கள். 229 00:12:06,560 --> 00:12:10,355 இல்லை, நீங்கள் நேர்மையாக உள்ளீர்கள். அது பிற்காலத்தில் பலனளிக்கும். 230 00:12:11,148 --> 00:12:12,316 இருக்கலாம். 231 00:12:13,025 --> 00:12:16,445 எல்லா ஆசிரியர்களும் 'டேன்ஜரஸ் மைண்ட்ஸில்' வரும் மிஷல் ஃபைஃபர் போன்றவர்கள் அல்ல. 232 00:12:16,528 --> 00:12:18,906 எங்களில் சிலர் 12 வார விடுமுறைக்காகத்தான் இதைச் செய்கிறார்கள். 233 00:12:20,616 --> 00:12:21,617 நீங்கள் வேடிக்கையானவர். 234 00:12:23,243 --> 00:12:25,579 என்ன? நீங்கள் வேடிக்கையானவர் என்று உங்களுக்குத் தெரியாதா? 235 00:12:26,914 --> 00:12:29,666 பாராட்டுக்களை எப்படி கையாள்வது என எனக்கு ஒருபோதும் தெரியாது. 236 00:12:31,168 --> 00:12:32,920 அவற்றை உங்கள் இதயத்துக்கு நெருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். 237 00:12:38,967 --> 00:12:42,387 மீண்டும் சந்திப்போம், செல்வி நியூமன். நான் நம்புகிறேன். 238 00:13:15,087 --> 00:13:16,839 இதை ஏன் செய்கிறோம் என்றே தெரியவில்லை. 239 00:13:16,922 --> 00:13:19,758 அவர் தேவாலய இறுதிச்சடங்கை விரும்பவில்லை, தகனம் செய்யப்பட விரும்புவதாக சொன்னார். 240 00:13:21,009 --> 00:13:24,054 அவரிடம் தேநீர் இல்லையா? அதாவது, அவரிடம் அது இருக்க வேண்டுமே. 241 00:13:24,137 --> 00:13:25,347 நாங்கள் போய் கொண்டு வருகிறோம். 242 00:13:25,430 --> 00:13:28,183 இல்லை, நீங்கள் என்னுடன் சேர்ந்து கொட்டகையை சரிசெய்ய வேண்டும். 243 00:13:28,267 --> 00:13:30,018 அது தானாக சரியாகாது என்பதால் கீழே விழுகிறது. 244 00:13:30,102 --> 00:13:33,814 பரவாயில்லை, இதோ. நிறைய இருக்கிறது. 245 00:13:33,897 --> 00:13:34,898 ஜேனட். 246 00:13:36,316 --> 00:13:38,485 கோடைக்கு கடைசியாக நான் எப்போது இங்கு வந்தேன் என நினைவிருக்கிறதா? 247 00:13:38,569 --> 00:13:41,655 -18, 19 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்குமா? -ஆம், கிட்டதட்ட. 248 00:13:42,072 --> 00:13:44,116 சரி. இதோ. நன்றி. 249 00:13:44,825 --> 00:13:46,785 இல்லை, நான் சொன்னது சரியான பதில் இல்லை. 250 00:13:46,869 --> 00:13:48,996 அது நாம் நாயை இழந்த ஆண்டு. 251 00:13:49,079 --> 00:13:52,583 16 ஆண்டுகள் சில மாதங்கள். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள். 252 00:13:55,586 --> 00:13:59,131 அட, கடவுளே. பதின்ம வயதினரை தத்தெடுக்க விரும்புகிறீர்களா? 253 00:14:14,521 --> 00:14:16,148 ஜேஆர் எஸ்ஜே 254 00:14:29,244 --> 00:14:30,829 வா! 255 00:14:31,955 --> 00:14:35,292 அடக் கடவுளே. நான் நினைத்ததைவிட மோசமாக இருக்கிறது. 256 00:14:38,754 --> 00:14:42,508 பார், இது எதையும் நிரூபிக்கவில்லை, நிக்கி. 257 00:14:42,591 --> 00:14:48,347 -அது என்னுடைய மகனாக இருந்தால், பிறகு… -பிரின்சஸிற்கு ஒரு சகோதரன் இருக்கிறான். 258 00:14:49,515 --> 00:14:51,517 என்ன? அவர்கள் ஏன் நம்மிடம் சொல்லவில்லை? 259 00:14:51,600 --> 00:14:52,851 இப்போது தான் சொன்னார்கள். 260 00:14:53,852 --> 00:14:55,604 காணொளியில் இருப்பது அவளுடைய சகோதரன். 261 00:14:55,687 --> 00:14:56,730 -என்ன? -ஆமாம். 262 00:14:58,607 --> 00:15:01,985 இருவரையும் ஒன்றாக தத்தெடுக்க யாரும் வராததால், அவர்களை பிரிக்க வேண்டியதாயிற்று. 263 00:15:04,196 --> 00:15:06,073 பிரின்சஸிற்கு ஒரு சகோதரன் இருக்கிறான். 264 00:15:07,324 --> 00:15:09,409 அவர்களைப் பார், ஜேஸ். அவர்களை ஏன் பிரிக்கிறார்கள்? 265 00:15:09,493 --> 00:15:11,203 அவர்களுக்கு வேறு வழியில்லை, என தோன்றுகிறது... 266 00:15:11,286 --> 00:15:14,998 இல்லை... இல்லை, அது... அது சரியில்லை. 267 00:15:15,082 --> 00:15:16,416 அது வெறும்... மன்னித்துவிடு, அது... 268 00:15:16,500 --> 00:15:18,710 அப்படிதான் நடக்க வேண்டும் என்பது சரியல்ல. 269 00:15:18,794 --> 00:15:21,922 என்னையும் கரேனையும் பிரித்திருந்தால், நான் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பேன். 270 00:15:22,005 --> 00:15:24,758 அதுவும் கரேனை எனக்கு 31 வயதாகும் வரை பிடிக்காது. 271 00:15:24,842 --> 00:15:27,344 நாம் அவளுக்கு உதவுவோம், சரியா? அது நம்முடைய வேலைதானே. 272 00:15:27,427 --> 00:15:29,596 இல்லை, அது வெறும்... அது நியாயம் இல்லை! 273 00:15:30,430 --> 00:15:32,474 பல விஷயங்கள் நியாயமானவை இல்லை! 274 00:15:32,558 --> 00:15:36,645 உண்மையாக, ஜேஸ், மக்கள் எல்லா நியாயமற்ற செயல்களையும் கேள்வி கேட்ட வேண்டும். 275 00:15:36,728 --> 00:15:41,149 ஏனெனில், ருசியான ஐஸ்கிரீம்மை சுவைத்துவிட்டு, நல்ல மனிதராக 276 00:15:41,233 --> 00:15:44,945 இருக்க முயற்சிக்கிறார்கள், பின்னர் கடவுள், "கடைசியில் அவள் மகிழ்ச்சியாக 277 00:15:45,028 --> 00:15:47,823 இருப்பது போல் தெரிகிறது. பெரிய தலை பையனை அவளிடம் 278 00:15:47,906 --> 00:15:51,118 கொடுத்துவிடுவோம். அவளுடைய மகிழ்ச்சியை குலைத்துவிடலாம்" என நினைக்கிறார். 279 00:15:51,201 --> 00:15:54,454 "அந்த ஒன்பது வயது சிறுமிக்கு ஒட்டுமொத்த உலகிலும் நம்பத் தகுந்த 280 00:15:54,538 --> 00:15:56,248 ஒரேயொருவன் மட்டும்தான் இருக்கிறானா? 281 00:15:56,331 --> 00:15:58,750 சரி, அவனையும் அவளிடமிருந்து பிரித்துவிடலாம்" எனவும் நினைப்பார். 282 00:15:58,834 --> 00:16:00,961 ஏற்கனவே குழந்தை உள்ளவர்கள் தத்தெடுக்கிறார்கள், 283 00:16:01,044 --> 00:16:03,881 ஆனால் மற்றவர்களுக்கு குழந்தையே இல்லை, இது எப்படி நியாயமாகும்? 284 00:16:05,507 --> 00:16:08,760 -சரி. நிறைய விஷயங்களை சொல்லிவிட்டாய். -"அது முடியாது" என்பதுதான் பதில்! 285 00:16:08,844 --> 00:16:13,932 இது மோசம்! இது மோசம், அதோடு... எனக்கு இது சலித்துவிட்டது! 286 00:16:16,018 --> 00:16:16,852 கடவுளே. 287 00:16:17,603 --> 00:16:19,438 இதை செய்ய வைத்ததற்கு மன்னித்துவிடுங்கள். 288 00:16:21,648 --> 00:16:23,066 ஹேய். நிக்கி. 289 00:16:27,863 --> 00:16:30,282 -நீ என்ன செய்கிறாய்? -நிக்கி! 290 00:16:34,494 --> 00:16:37,206 எல்லாம் ஏன் மிகவும் கடினமாக உள்ளது? 291 00:16:48,467 --> 00:16:51,595 -என்னை... என்னை மன்னித்துவிடுங்கள். -பரவாயில்லை. 292 00:16:56,016 --> 00:17:00,020 நான் திரும்ப அழைப்பதற்கு முன்பு ஏன் இறந்து போனீர்கள்? 293 00:17:03,607 --> 00:17:05,150 இந்த அமைப்புமுறை! 294 00:17:06,193 --> 00:17:07,944 பொதுவானது! 295 00:17:08,028 --> 00:17:10,781 அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். 296 00:17:11,615 --> 00:17:15,285 -பாழாய் போன புற்றுநோய்! -சாண்டரா? செல்லமே? 297 00:17:15,368 --> 00:17:17,871 "புரோசகோ வயின் குடிக்கும் நேரம்" என மக்கள் சொல்வார்கள்! 298 00:17:20,290 --> 00:17:23,042 குழந்தைளே இல்லாதவர்களிடம் 299 00:17:23,126 --> 00:17:25,963 தங்கள் பேரக்குழந்தைகளைப் பற்றி பேசுவார்கள்! 300 00:17:28,924 --> 00:17:32,302 இயற்கையாகவே... அலை போன்ற... 301 00:17:33,053 --> 00:17:37,724 பொன்னிற முடி கொண்ட... மோசமானவர்கள்! 302 00:17:37,808 --> 00:17:39,726 எனக்கு சாக வேண்டாம்! 303 00:18:09,631 --> 00:18:11,258 நான்... 304 00:18:17,055 --> 00:18:18,515 உங்களுக்கு ஒரு வேலை முடிந்தது, அப்படித்தானே? 305 00:18:19,057 --> 00:18:20,934 ஏன் அப்படி நினைக்கிறீர்கள்... 306 00:18:22,394 --> 00:18:24,980 அவர் இறந்துவிட்டார், அடுத்தது நான்தான். 307 00:18:26,773 --> 00:18:28,901 வயதாகிவிட்டது, ஆனால் நான் என்ன சாதித்தேன்? 308 00:18:28,984 --> 00:18:31,278 கடவுளே, நிறைய... செய்திருக்கிறீர்கள். 309 00:18:32,654 --> 00:18:33,822 உனக்குத் தெரியுமா... 310 00:18:34,865 --> 00:18:38,785 ஒரு நல்ல டார்க் சாக்லேட் செய்வதற்கே எனக்கு 70 வயதாகிவிட்டது. 311 00:18:40,162 --> 00:18:44,041 -எனவே... கசப்பாகத்தான் இருக்கும். -எனக்குத் தெரியும். அது பயங்கரமானது. 312 00:18:44,124 --> 00:18:47,878 ஏனென்றால் அதை சாப்பிடாமல் காலத்தை வீணடித்துவிட்டதாக நினைத்தேன். 313 00:18:50,088 --> 00:18:51,798 எனக்குப் புரிகிறது. ஆமாம். 314 00:18:54,218 --> 00:18:56,261 இதற்கு முன்பு செய்யாத ஒன்றை செய்ய விரும்புகிறேன். 315 00:18:56,345 --> 00:18:57,429 அப்படியா? 316 00:18:57,513 --> 00:18:58,514 நான்... 317 00:18:59,598 --> 00:19:00,682 ஏமனுக்கு போக விரும்புகிறேன். 318 00:19:03,393 --> 00:19:07,064 சரி. ஆம், நீங்கள் ஏமனுக்கு செல்லலாம். 319 00:19:07,731 --> 00:19:09,650 -என்னால் முடியுமா? -முடியுமே. 320 00:19:11,109 --> 00:19:13,987 அல்லது வேறு எங்காவது. கடற்கரை இருக்கும் ஏதாவதொரு இடத்திற்கு. 321 00:19:15,197 --> 00:19:16,198 அல்லது அரசாங்க இடத்திற்கு. 322 00:19:18,534 --> 00:19:19,952 நீங்கள் விரும்பியதை செய்யலாம். 323 00:19:22,955 --> 00:19:23,956 நன்றி. 324 00:19:29,628 --> 00:19:31,338 அவர் தகனம் செய்யப்பட விரும்பினார். 325 00:19:32,923 --> 00:19:34,883 வயதானால் நம்மை புறக்கணிப்பார்கள். 326 00:19:34,967 --> 00:19:36,301 சாண்டரா. 327 00:19:39,054 --> 00:19:43,100 மக்கள் உங்களைப் புறக்கணிக்க வாய்ப்பே இல்லை. 328 00:19:47,688 --> 00:19:49,273 தேவையற்ற அஞ்சல்கள் வேண்டாம் 329 00:20:01,243 --> 00:20:04,037 ஏன் தேவையற்ற அஞ்சல்களை எடுக்கிறாய்? என்ன செய்கிறாய்? 330 00:20:06,373 --> 00:20:07,708 நான் அவரை புறக்கணிக்க மாட்டேன். 331 00:20:14,173 --> 00:20:15,465 நீ நலம்தானே, ராம்போ? 332 00:20:16,008 --> 00:20:18,135 -ஆமாம். -அப்படியா? 333 00:20:18,218 --> 00:20:20,012 கொட்டகை மூலம் கோபத்தை தணித்துக்கொண்டேன். 334 00:20:20,095 --> 00:20:22,181 -பரவாயில்லை. நான் கொஞ்சம் பயந்துவிட்டேன். -ஏன்? 335 00:20:22,264 --> 00:20:23,682 வந்து, நம்மிடம் கொட்டகை இல்லையே. 336 00:20:26,435 --> 00:20:28,145 இது விஷயங்களை மாற்றினால் என்னவாகும்? 337 00:20:28,228 --> 00:20:29,229 அது மாறாது. 338 00:20:31,356 --> 00:20:34,818 உனக்கு ஒரு மகன் இருந்து, மேலும் குழந்தைகள் தேவையில்லை என்று தோன்றினால் என்ன செய்வது? 339 00:20:34,902 --> 00:20:37,863 குழந்தைகள் விஷயம் அப்படி இல்லை. அவர்களால் நம் நேசம் குறையாது. 340 00:20:37,946 --> 00:20:39,323 அவர்கள் நம் மனதை பெரிதாக்கி, 341 00:20:39,406 --> 00:20:41,158 நம்மை இன்னும் அதிகமாக நேசிக்க வைப்பார்கள்... 342 00:20:42,326 --> 00:20:45,329 நான் தனிமையாக உணர விரும்பவில்லை. ஏனெனில், நீ இதை ஏற்கனவே செய்திருக்கலாம். 343 00:20:45,412 --> 00:20:48,248 நாம் ஒன்றாகச் செய்ய முயற்சிக்கும் விஷயத்தை, நீ ஏற்கனவே செய்திருக்கலாம். 344 00:20:48,332 --> 00:20:50,834 நான் எதுவும் செய்யவில்லை, அவனுக்கு 16 வயதாகிறது. 345 00:20:50,918 --> 00:20:52,669 எல்லா மகிழ்ச்சியானவற்றையும் தவறவிட்டுவிட்டேன். 346 00:20:52,753 --> 00:20:55,172 மெக்கார்ட்னியின் "ஹே, ஜூட்" கச்சேரிக்கு வருவதைப் போன்றுள்ளது, 347 00:20:55,255 --> 00:20:56,965 இப்போது ஃப்ராக் கோரஸ் குழுவில் உள்ளான். 348 00:20:58,717 --> 00:21:01,345 கேள், என்ன நடந்தாலும்... 349 00:21:03,222 --> 00:21:05,057 நாம் ஒன்றாக தவறுகளை செய்வோம். 350 00:21:06,850 --> 00:21:07,851 சரியா? 351 00:21:10,771 --> 00:21:11,813 வா. 352 00:21:13,732 --> 00:21:17,027 நம்மால் அவரை தகனம் செய்ய முடியாவிட்டாலும், அவரது தேவையற்ற அஞ்சலை தகனம் செய்வோம். 353 00:21:19,571 --> 00:21:23,825 சரி, இது ஒரு நினைவுச்சின்னம் என்றால், நாம் பாட்டியை பற்றி ஏதாவது நல்லதாகச் சொல்லணும். 354 00:21:23,909 --> 00:21:26,119 -நாம் எல்லோருமா? -ஆமாம். 355 00:21:31,416 --> 00:21:32,918 யாராவது தொடங்க விரும்புகிறீர்களா? 356 00:21:35,921 --> 00:21:37,923 -ஜேஸ். -இல்லை, நல்லதாக சொல்ல யோசிக்கிறேன்... 357 00:21:40,342 --> 00:21:42,886 பாட்டியை விட யாராலும் துணிகளை கடையில் திருப்பி தர முடியாது, இல்லையா? 358 00:21:42,970 --> 00:21:45,639 நினைவிருக்கிறதா? ரசீதும் இல்லை, பிரச்சினையும் இல்லை. 359 00:21:46,306 --> 00:21:48,308 உண்மையில், அது மாபெரும் சக்தி, ராக்கி. 360 00:21:50,185 --> 00:21:52,855 நாங்கள் பத்திரமாக வீட்டிற்கு வந்துவிட்டதை சொல்லும் வரை, அவர் தூங்க மாட்டார். 361 00:21:52,938 --> 00:21:54,189 ஆமாம். 362 00:21:54,273 --> 00:21:58,110 அவர் சீக்கிரம் தூங்குவதற்காக ஸ்விண்டனில் இருந்தே அழைப்போம். 363 00:21:58,819 --> 00:22:00,445 அந்த தொப்பி உங்களுக்கு நினைவிருக்கிறதா? 364 00:22:01,321 --> 00:22:04,658 அவர் கண்காணிப்பு கேமராவை நம்பாததால், ஒரு பெரிய தொப்பி அணிந்து லண்டனுக்கு சென்றார். 365 00:22:04,741 --> 00:22:07,077 மிகவும் இரகசியமானவர். மெக்ஸிகன் தொப்பி அணிந்த 80 வயது பெண். 366 00:22:09,413 --> 00:22:11,248 அவர் முரண்டுபிடிக்கும் வயதான பெண். 367 00:22:13,000 --> 00:22:16,920 இரண்டு கணவர்கள், மூன்று சகோதரிகள் மற்றும் இரண்டு பூனைகளை அடக்கம் செய்துள்ளார். 368 00:22:19,089 --> 00:22:20,799 அதோடு நிறைய உணர்வுகளையும். 369 00:22:22,134 --> 00:22:23,260 ஆமாம். 370 00:22:24,595 --> 00:22:26,680 உண்மையில், அந்த பூனைகள் அவருடையது அல்ல, ஆனால்... 371 00:22:31,810 --> 00:22:33,103 சரி, சாம்பலை தூக்கி எறியுங்கள். 372 00:22:36,064 --> 00:22:37,316 நெருப்பில். 373 00:22:39,693 --> 00:22:41,695 -உங்களை நேசிக்கிறோம், பாட்டி. -பிறகு சந்திப்போம், பாட்டி. 374 00:22:41,778 --> 00:22:43,113 ஆத்மா சாந்தியடையட்டும். 375 00:22:46,408 --> 00:22:48,076 இதைப் பாருங்கள். 376 00:22:48,869 --> 00:22:51,955 கோஸ்டா டெல் சோல் 377 00:22:56,793 --> 00:22:57,920 நீ நலம்தானே? 378 00:23:06,803 --> 00:23:07,846 போ. 379 00:23:08,639 --> 00:23:09,640 போகவா? 380 00:23:10,098 --> 00:23:11,099 ஆமாம். 381 00:23:12,559 --> 00:23:15,354 உன் அம்மாவால் ஏமனுக்கு போக முடிந்தால், என்னால் எதையும் சமாளிக்க முடியும். 382 00:23:15,437 --> 00:23:16,730 சரி. 383 00:23:16,813 --> 00:23:18,774 -ஏமனுக்கு யார் போகிறீர்கள்? -தயவுசெய்து போ. 384 00:23:23,820 --> 00:23:27,324 -உன் தாத்தாவிடம் போ, சரியா? -சரி. 385 00:23:27,407 --> 00:23:28,867 -ஹாய். -ஹாய். 386 00:23:28,951 --> 00:23:30,285 -நீ நலம்தானே? -ஆமாம். 387 00:23:32,329 --> 00:23:33,497 சரி. நீ நலம்தானே? 388 00:23:33,580 --> 00:23:35,874 -எப்படி இருக்கிறாய்? -நன்றாக இருக்கிறேன். நீ? 389 00:23:35,958 --> 00:23:37,417 நலம்தான். வந்ததற்கு நன்றி. 390 00:23:37,501 --> 00:23:39,002 -பரவாயில்லை. -கேள்... 391 00:23:43,131 --> 00:23:45,551 நான் ஒயின் குடிக்க விரும்புகிறேன். 392 00:23:45,634 --> 00:23:47,636 ஓடிப் போய் அதை வாங்கி வருகிறீர்களா? 393 00:23:47,719 --> 00:23:49,012 -ஆம். -ஆமாம், நிச்சயமாக. 394 00:23:49,096 --> 00:23:52,558 அப்படியா? சரி. நான் அதை எழுதித் தருகிறேன். 395 00:23:52,641 --> 00:23:54,309 பேனா இருக்கிறதா, ஜேனட்? 396 00:23:54,393 --> 00:23:58,230 ஒயினில் நான் எளிதில் திருப்தியடையமாட்டான். நீங்கள் தேடி வாங்க வேண்டியிருக்கும். 397 00:23:58,313 --> 00:24:00,065 -அட, அது பரவாயில்லை. -ஆமாம், நிச்சயமாக. 398 00:24:00,148 --> 00:24:02,484 அப்படியா? சரி. ஆக... 399 00:24:03,235 --> 00:24:05,529 நான் உன்னுடன் ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும். 400 00:24:06,321 --> 00:24:07,447 ஆமாம், நானும் தான். 401 00:24:10,784 --> 00:24:13,745 -அருமை. நன்றி. -வா, போகலாம். 402 00:24:24,256 --> 00:24:28,010 கடந்த வாரம் லெய்செஸ்டர் சதுக்கத்தில் கொஞ்சம் சிவப்பு ஒயின் குடித்தேன். 403 00:24:28,093 --> 00:24:29,928 எனக்கு ஒன்பது பவுண்டு 20 பென்ஸ் செலவானது. 404 00:24:33,390 --> 00:24:35,142 "மகிழ்ச்சியாக இருங்கள்?" 405 00:24:35,225 --> 00:24:36,268 நல்ல விஷயம், நிக்கி. 406 00:24:41,231 --> 00:24:42,941 சுதந்திரம். 407 00:24:43,025 --> 00:24:47,237 அதாவது... அவனுக்கு தலை பெரிதாக இருக்கிறது, இல்லையா? 408 00:24:47,321 --> 00:24:51,116 அந்த காலத்தில் நாம் ஒன்றாக இருந்தோம், தேதிகளும் பொருந்துகின்றன. 409 00:24:52,409 --> 00:24:54,077 ஆமாம், சரிதான். 410 00:24:55,537 --> 00:24:58,332 நான் அப்போதே உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும்... 411 00:24:58,415 --> 00:24:59,583 சரி. 412 00:25:00,125 --> 00:25:01,251 ஆனால்... 413 00:25:04,963 --> 00:25:06,173 நான் உன்னை ஏமாற்றிவிட்டேன். 414 00:25:07,883 --> 00:25:10,052 -என்ன? -நிறைய முறை. 415 00:25:12,221 --> 00:25:13,263 யாருடன்? 416 00:25:13,347 --> 00:25:15,140 -பிரையன்-ஐ சந்தித்திருக்கிறாயா? -இல்லை. 417 00:25:16,975 --> 00:25:18,810 -ஹேய், மகனே. உன்னைப் பார்ப்பதில் சந்தோஷம். -சரி. 418 00:25:18,894 --> 00:25:20,395 ஆமாம், அவன் அடிக்கடி வந்து போவான். 419 00:25:23,106 --> 00:25:24,107 சரி. 420 00:25:24,191 --> 00:25:25,400 என்னை மன்னித்துவிடு. 421 00:25:25,484 --> 00:25:26,860 அது வந்து... 422 00:25:27,778 --> 00:25:28,779 பரவாயில்லை. 423 00:25:31,740 --> 00:25:33,367 -எனவே... -உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 424 00:25:34,618 --> 00:25:37,538 -எனக்கும் தான். -இதை செய்வோம்! 425 00:25:37,621 --> 00:25:40,457 ஹைய்யா! ஜாலி! 426 00:25:41,250 --> 00:25:43,460 -நீங்கள் வரமாட்டீர்களா, அன்பே? -நீ உள்ளே வர மாட்டாயா, விக்? 427 00:25:43,544 --> 00:25:45,546 -மாட்டாயா? இதில் விருப்பமில்லையா? -வா, ஜேன்! 428 00:25:48,215 --> 00:25:51,760 -அவள் வர மாட்டாள். ஓ, வருகிறாள்! -அப்படியா? வருகிறாரா? 429 00:25:51,844 --> 00:25:55,806 -வாருங்கள், ஜேனட்! இது நன்றாக இருக்கிறது. -வா! ஜாலி! 430 00:25:56,682 --> 00:25:59,017 ஹேய், இவற்றையும் வைத்திருக்கிறீர்களா, நண்பா? அருமை. 431 00:26:00,060 --> 00:26:01,228 என் உள்ளாடை நனைந்துவிட்டது. 432 00:26:01,311 --> 00:26:03,146 உன்னைப் பாரேன். 433 00:26:03,230 --> 00:26:04,731 இந்த கடற்பாசி என்னை பின்தொடர்கிறது. 434 00:26:08,610 --> 00:26:11,029 அவளிடம் பேசிவிட்டேன்... 435 00:26:12,698 --> 00:26:13,699 அவன் தலை இன்னும் பெரிதாக இருந்தது. 436 00:26:30,549 --> 00:26:32,259 டாக்ஸி 437 00:26:32,342 --> 00:26:34,595 -சரி. -சரி, இதோ. 438 00:26:34,678 --> 00:26:35,679 இதுவும். 439 00:26:51,111 --> 00:26:52,112 பார். 440 00:26:55,616 --> 00:26:56,658 பார்த்தாயா? 441 00:26:57,451 --> 00:26:58,660 சரியாகச் சொன்னாய். 442 00:26:59,411 --> 00:27:01,872 டக்டக்கோ டெவன் ரெய்னாவின் அப்பா 443 00:27:05,918 --> 00:27:07,044 சரி. 444 00:27:17,012 --> 00:27:19,681 டக்டக்கோ - நியூமன் ஆசிரியர் செர்ரிங்டன் துவக்கப்பள்ளி 445 00:27:24,937 --> 00:27:26,772 ஒரு நொடி இங்கே நிறுத்த முடியுமா? 446 00:27:27,564 --> 00:27:28,899 எங்கே போகிறாய், நிக்கி? 447 00:27:33,362 --> 00:27:34,655 அவள் என்ன செய்கிறாள்? 448 00:27:35,906 --> 00:27:38,075 ஜேஆர் + எஸ்ஜே. 449 00:27:43,163 --> 00:27:46,124 ஜேஆர் + என்என் 450 00:28:53,525 --> 00:28:55,527 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்